1 00:00:30,781 --> 00:00:33,158 ஒரு விளையாட்டு விளையாடலாமா? 2 00:00:59,184 --> 00:01:02,104 பாரசீக தாயக் கட்டை 3 00:01:07,401 --> 00:01:10,988 அம்மா, உழைப்பவரின் வாழ்க்கை மிகவும் கடினமானதுதானே? 4 00:01:10,988 --> 00:01:14,032 நீ தன்னார்வ தொண்டு செய்வது பேக்ஸ்டன் அருங்காட்சியகத்திலா 5 00:01:14,032 --> 00:01:16,451 அல்லது நாடக பள்ளியிலா என்பதை எனக்கு நினைவூட்டுகிறாயா? 6 00:01:16,451 --> 00:01:17,744 ஓ, ஹோரஸ். 7 00:01:17,744 --> 00:01:20,038 வயதில் சிறியவன், அப்பாவி. 8 00:01:20,038 --> 00:01:21,790 ஒருநாள் உனக்குப் புரியும். 9 00:01:21,790 --> 00:01:23,125 தயவுசெய்து, வேண்டாம். 10 00:01:23,125 --> 00:01:25,669 நீ இன்று அருங்காட்சியகத்தில் செய்த கடினமான வேலையைப் பற்றி சொல். 11 00:01:25,669 --> 00:01:28,005 பேண்டோரா, நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய உதவினாள், 12 00:01:28,005 --> 00:01:31,049 அதோடு சிற்பத் தோட்டத்தில் கண்ணாமூச்சி விளையாடினாள். 13 00:01:32,593 --> 00:01:33,802 அது மிகவும் அருமை. 14 00:01:33,802 --> 00:01:38,223 இப்போதாவது நாம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி. 15 00:01:38,223 --> 00:01:39,516 {\an8}இன்ஃபெர்னிடோஸ் காரமான சுவை 16 00:01:39,516 --> 00:01:43,020 {\an8}உன் பசியைப் போக்காதே. இன்றிரவு நமக்காக உணவு சமைப்பதில் அப்பா உற்சாகமாக இருக்கிறார். 17 00:01:43,020 --> 00:01:46,023 அவர் மிகவும் தொலைந்துவிட்டதாக உணர்கிறார், எனவே அவருக்கு உறுதுணையாக இருப்போம். 18 00:01:46,023 --> 00:01:48,275 - சரியா? - மாலை வணக்கம், குடும்பமே. 19 00:01:48,859 --> 00:01:52,613 செஃப் அலெக்சாண்டர் வேண்டர்ஹூவனிடமிருந்து விசேஷமான ஒன்றுக்கு தயாராக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். 20 00:01:52,613 --> 00:01:55,949 இதை சமைக்கும் ஆசையுடன் இன்று எழுந்தேன். 21 00:02:00,037 --> 00:02:01,038 என்ன இது? 22 00:02:01,038 --> 00:02:03,540 இது டெர்பெட் மீன், குடும்பத்துக்குப் பிடித்தமானது. 23 00:02:03,540 --> 00:02:04,958 விருந்தை அனுபவிக்கப் போகிறீர்கள். 24 00:02:05,542 --> 00:02:08,920 ஆம், வேண்டர்ஹூவன்கள் செய்த எல்லாமே சபிக்கப்பட்டதா என்று எப்போதாவது யோசித்திருக்கிறாயா? 25 00:02:10,005 --> 00:02:14,134 அன்பே, மீனை உறைய வைத்துவிட்டு வார இறுதியில் சமைத்தால் என்ன? 26 00:02:14,134 --> 00:02:16,803 எங்கள் எல்லோருக்கும் மிகவும் பசிக்கிறது, 27 00:02:16,803 --> 00:02:19,056 அதோடு உணவு தயார் செய்ய கொஞ்சம் நேரம் பிடிக்கும் போல தெரிகிறது. 28 00:02:23,393 --> 00:02:24,561 ஹலோ, அப்பா. 29 00:02:24,561 --> 00:02:26,313 சமீபத்தில் முள் கொடி ஏதாவது சொன்னதா? 30 00:02:26,813 --> 00:02:28,690 வெறும் முணுமுணுப்புகள்தான், ஆனால் அவசரம் எதுவும் இல்லை. 31 00:02:28,690 --> 00:02:30,025 என்ன மாதிரியான முணுமுணுப்புகள்? 32 00:02:30,025 --> 00:02:34,404 சீறும் ஒலி, கிசுகிசுக்கும் ஒலி, அதோடு சில நேரங்களில் என் மனம் தெளிவில்லாமல் இருக்கும். 33 00:02:34,404 --> 00:02:36,073 நான் வெற்றிடத்தில் இருந்தது போன்ற உணர்வு. 34 00:02:36,073 --> 00:02:37,616 நான் இன்னும் ஆராய்ச்சி செய்ய வேண்டும், ஆனால் உங்கள் 35 00:02:37,616 --> 00:02:41,912 உடலுக்கு வெளியே அதிக நேரம் இருந்தது நீடித்த விளைவுகளை ஏற்படுத்துமோ என்று சந்தேகிக்கிறேன். 36 00:02:41,912 --> 00:02:43,956 நீ அதைக் கண்டுபிடிக்கும்போது, என்னிடம் சொல். 37 00:02:43,956 --> 00:02:45,415 மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப விரும்புகிறேன். 38 00:02:45,415 --> 00:02:46,750 நானும் அதையேதான் நினைத்தேன். 39 00:02:46,750 --> 00:02:50,504 அம்மாவும் நானும் வழக்கமான செயல்களைச் செய்வது எவ்வளவு நன்றாக இருக்குமென பேசிக்கொண்டிருந்தோம். 40 00:02:50,504 --> 00:02:53,131 உன் முகபாவனை எனக்குத் தெரியும், பேண்டோரா. 41 00:02:53,131 --> 00:02:54,216 சொல்ல வந்ததைச் சொல். 42 00:02:54,216 --> 00:02:59,054 "வெள்ளிக்கிழமை டெவி இங்கே தங்குவதைவிட என்ன இயல்பாக இருக்கப் போகிறது?" என்று நினைத்தேன். 43 00:02:59,638 --> 00:03:02,307 டெவியை எங்களுக்குப் பிடிக்கும், ஆனால் வீட்டில் சபிக்கப்பட்ட கலைப்பொருட்கள் இருப்பது 44 00:03:02,307 --> 00:03:05,352 நமக்குத் தெரியும் என்பதால் நிலைமை வேறாக இருக்கிறது. 45 00:03:05,352 --> 00:03:07,229 நம்மிடம் எப்போதுமே அந்த கலைப்பொருட்கள் இருந்தன. 46 00:03:07,229 --> 00:03:08,939 அவை சபிக்கப்பட்டவை என்று நமக்குத் தெரியவில்லை. 47 00:03:08,939 --> 00:03:11,066 யாரோ பதிலை முன்கூட்டியே யோசித்திருக்கிறார்கள். 48 00:03:11,066 --> 00:03:12,150 அருமையாக சொன்னாய், பேண். 49 00:03:13,068 --> 00:03:15,487 நானும் டெவியும் கோடைக் காலத்திற்காக பல திட்டங்களை வைத்திருந்தோம், 50 00:03:15,487 --> 00:03:17,322 ஆனால் ஒவ்வொரு முறையும் அதை ரத்துசெய்ய வேண்டியிருந்தது. 51 00:03:17,322 --> 00:03:21,118 ஒரு இரவிற்காவது விஷயங்கள் பழையபடி இருக்க விரும்புகிறேன். 52 00:03:21,702 --> 00:03:22,703 தயவுசெய்து? 53 00:03:27,124 --> 00:03:29,376 சரி, டெவி நாளை இங்கே தங்கலாம். 54 00:03:29,376 --> 00:03:35,007 ஆனால் தடைசெய்யப்பட்ட பிரிவு இல்லாதது போல நாம் நடந்துகொள்ள வேண்டியது அவசியம். 55 00:03:35,007 --> 00:03:36,383 இந்த இரகசியம் வெளியே தெரியக் கூடாது. 56 00:03:36,383 --> 00:03:38,302 வெளியே ஆபத்தான மனிதர்கள் இருக்கிறார்கள், 57 00:03:38,302 --> 00:03:40,679 அந்த கலைப்பொருட்களை பெற எதையும் செய்வார்கள். 58 00:03:40,679 --> 00:03:42,389 சொன்னது கேட்டது. தெளிவாகப் புரிந்தது. 59 00:03:42,389 --> 00:03:45,601 நீங்கள் இருவரும் தடைசெய்யப்பட்ட பிரிவில் அன்றிரவு தங்க வேண்டும். வருந்துகிறேன். 60 00:03:45,601 --> 00:03:48,145 எங்களுக்குப் பிரச்சினையில்லை. நீண்ட காலமாக அங்கேதானே இருக்கிறோம். 61 00:03:48,145 --> 00:03:49,605 இன்னொரு இரவு தங்கினால் என்ன? 62 00:03:50,105 --> 00:03:53,609 நான் பாபிலோனிய கண்காட்சிக்கான என் திட்டங்களை லண்டனில் இருந்து வரும் 63 00:03:53,609 --> 00:03:55,068 மேற்பார்வையாளர்களிடம் காட்டுவேன். 64 00:03:55,068 --> 00:04:00,365 என்னுடன் சூப்பர் ஸ்டார் தொல்பொருள் ஆய்வாளர் அலெக்ஸ் வேண்டர்ஹூவனையும் அழைத்துப் போகிறான். 65 00:04:00,365 --> 00:04:01,617 அப்படியா? 66 00:04:01,617 --> 00:04:04,328 அவர்கள் உங்கள் வேலையின் மிகப்பெரிய ரசிகர்கள். 67 00:04:04,328 --> 00:04:05,913 நான் உனக்கு உதவ முடியும் என்று நினைக்கிறேன். 68 00:04:05,913 --> 00:04:08,916 உனக்குத் தேவை என்பதால் இல்லை, நீதான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்பதால். 69 00:04:08,916 --> 00:04:10,375 இல்லை, நீங்கள்தான். 70 00:04:10,375 --> 00:04:12,211 இல்லை, நீதான். 71 00:04:12,211 --> 00:04:15,005 தயவுசெய்து நிறுத்துங்கள். இது டெர்பெட்டைவிட அருவருப்பாக இருக்கிறது. 72 00:04:16,048 --> 00:04:18,634 உற்ற தோழியுடன் தங்குவதற்கு எங்களுக்குத் தேவையான எல்லாமே என்னிடம் இருக்கின்றன. 73 00:04:18,634 --> 00:04:21,553 ஐஸ் கிரீம், திகில் திரைப்படங்கள், பலகை விளையாட்டுகள். 74 00:04:24,014 --> 00:04:25,182 டெவி! 75 00:04:27,017 --> 00:04:28,560 நீ இங்கே வந்ததில் மிக்க மகிழ்ச்சி. 76 00:04:28,560 --> 00:04:30,896 நன்றி, பேண். இங்கே வந்து கொஞ்ச காலமாகிவிட்டது. 77 00:04:30,896 --> 00:04:32,481 முழுதாக மூன்று மாதங்கள். 78 00:04:32,481 --> 00:04:33,899 எனக்குத் தெரியும். 79 00:04:33,899 --> 00:04:34,983 உன்னை மிஸ் செய்தேன். 80 00:04:34,983 --> 00:04:38,612 நானும்தான், அதனால்தான் பலமுறை உன்னை அழைத்தேன். 81 00:04:38,612 --> 00:04:41,907 ஆனால் நாம் திட்டமிடும் ஒவ்வொரு முறையும், நீ உன் அம்மாவுடனும் அண்ணனுடனும் இருப்பதாக 82 00:04:41,907 --> 00:04:43,867 வினோதமான சாக்கு போக்குகளை சொல்லி ரத்துசெய்துவிட்டாய். 83 00:04:43,867 --> 00:04:45,118 நான் மிகவும் வருந்துகிறேன். 84 00:04:45,118 --> 00:04:47,287 நிறைய விஷயங்கள் நடந்தன. 85 00:04:53,043 --> 00:04:55,045 கிரேக்க முழங்கால் எலும்புகள்? 86 00:04:55,921 --> 00:04:56,922 இருக்கிறது. 87 00:04:56,922 --> 00:04:59,258 - நானில்லாமல் தொடங்கிவிட்டாயா? - கவலை வேண்டாம். 88 00:04:59,258 --> 00:05:02,636 நேற்றைய இரவு, முந்தைய இரவு, அதற்கு முந்தைய இரவு போல 89 00:05:02,636 --> 00:05:04,346 எதுவும் காணாமல் போகவில்லை. 90 00:05:04,847 --> 00:05:08,475 எகிப்திய அறையில் இருந்து கைகாப்பு திருடப்பட்ட பிறகு நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். 91 00:05:08,475 --> 00:05:10,602 நான் சரியாக செய்வேன். உன் புலம்பலை நிறுத்து. 92 00:05:10,602 --> 00:05:12,020 கடைசியாக எங்கே விட்டேன்? 93 00:05:12,020 --> 00:05:13,564 கூடு பொம்மை? இருக்கிறது. 94 00:05:13,564 --> 00:05:14,982 பாரசீக தாயக் கட்டை? 95 00:05:18,610 --> 00:05:19,736 இருக்கிறதா? 96 00:05:19,736 --> 00:05:20,988 இல்லை, நண்பா. 97 00:05:20,988 --> 00:05:22,072 பார். 98 00:05:23,949 --> 00:05:25,742 பாரசீக தாயக் கட்டை எங்கே? 99 00:05:28,203 --> 00:05:29,621 அலெக்ஸ்! 100 00:05:29,621 --> 00:05:32,541 நீண்ட காலமாக காணாமல் போனவர் வந்துவிட்டார். 101 00:05:32,541 --> 00:05:36,795 எனக்குப் பிடித்த பிரபலமான ஜோடியை நேரில் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 102 00:05:36,795 --> 00:05:41,133 அச்சோ, இன்றிரவு வெற்றிகரமான நபர் ஸ்கைதான். நான் உடன் வந்தவன், அவ்வளவுதான். 103 00:05:41,133 --> 00:05:42,342 நீங்கள் மிகவும் கனிவானவர். 104 00:05:42,342 --> 00:05:45,679 லண்டனில் இருந்து வரும் நம் நண்பர்கள், கண்காட்சியைப் பற்றி கேட்க ஆர்வமாக இருக்கிறார்கள், ஸ்கை. 105 00:05:45,679 --> 00:05:50,225 சார்கானின் சிம்மாசனத்தைக் கைப்பற்றியது ஒரு வியக்கத்தக்க சாதனை. 106 00:05:50,976 --> 00:05:52,269 பாபிலோனின் தொலைந்த பேரரசு. 107 00:05:52,269 --> 00:05:53,979 நீங்கள் இருவரும் முன்னே செல்லுங்கள். 108 00:05:53,979 --> 00:05:55,689 நான் ஒன்றைப் பார்க்க வேண்டும். 109 00:05:56,231 --> 00:05:57,482 பிறகு உங்களோடு இணைந்துகொள்கிறேன். 110 00:05:57,482 --> 00:05:58,817 கவனம் சிதறாமல் இருங்கள். 111 00:06:05,240 --> 00:06:07,409 இங்கே நிறைய நல்ல பொருட்கள் இருக்கின்றனதானே, டெவ்ஸ்? 112 00:06:07,993 --> 00:06:08,911 ஆம். 113 00:06:10,787 --> 00:06:12,164 போர் தந்திரம் பலகை விளையாட்டை விளையாடலாம். 114 00:06:12,164 --> 00:06:15,292 பெரிய அளவிலான விதி புத்தகம் கொண்ட விளையாட்டா? 115 00:06:15,292 --> 00:06:17,669 ஆம்! ஒரு மணிநேரத்துக்கும் மேலாக விதிகளை விளக்கிய பிறகு, 116 00:06:17,669 --> 00:06:18,754 அதை விளையாடலாம். 117 00:06:21,798 --> 00:06:22,966 சரி, வேண்டாம். 118 00:06:22,966 --> 00:06:24,051 நீ தேர்ந்தெடுக்கிறாயா? 119 00:06:25,093 --> 00:06:26,178 இந்த விளையாட்டு எப்படி? 120 00:06:27,179 --> 00:06:28,347 {\an8}ஆம்! நான் நிச்சயமாக விளையாடுகிறேன். 121 00:06:28,347 --> 00:06:30,474 {\an8}பாரோவின் வெறி விளையாடினால் நன்றாக நேரம் போகும். 122 00:06:31,642 --> 00:06:33,060 இங்கே தாயக் கட்டை இல்லையே. 123 00:06:33,727 --> 00:06:34,686 {\an8}அது வினோதம்தான். 124 00:06:38,315 --> 00:06:40,943 {\an8}இவற்றில் எதிலும் தாயக் கட்டை இல்லை. 125 00:06:40,943 --> 00:06:43,237 {\an8}நேற்றுதான் அப்பாவும் நானும் டெம்ப்ளர்களின் விசாரணை விளையாட்டை விளையாடினோம். 126 00:06:43,237 --> 00:06:44,613 {\an8}தாயக் கட்டை இருந்தது. 127 00:06:45,322 --> 00:06:46,740 கொஞ்சம் பொறு. அது என்ன? 128 00:06:49,326 --> 00:06:51,328 {\an8}நான் இதற்கு முன்பு அதை பார்த்ததேயில்லை. 129 00:06:51,328 --> 00:06:52,871 {\an8}இதை வைத்து நாம் விளையாடலாம். 130 00:06:52,871 --> 00:06:54,289 {\an8}உன்னைத் தோற்கடிப்பது வேடிக்கையாக இருக்கும். 131 00:06:54,289 --> 00:06:56,792 இல்லை, உன்னைத் தோற்கடிப்பது வேடிக்கையாக இருக்கும். 132 00:06:56,792 --> 00:06:59,837 {\an8}போர் தந்திரம் தொகுப்பின் முதல் தொகுதி இதோ. 133 00:07:00,754 --> 00:07:01,964 {\an8}நாம் அந்த விளையாட்டை விளையாடுகிறோமா? 134 00:07:02,464 --> 00:07:04,633 {\an8}பரவாயில்லை. அடுத்த முறை பார்க்கலாம். 135 00:07:10,764 --> 00:07:12,516 ஆஹா, இது அருமையாக இருக்கிறது. 136 00:07:12,516 --> 00:07:13,600 கொஞ்சம் பொறு. 137 00:07:17,938 --> 00:07:20,482 நாம் ஒரு விளையாட்டை விளையாடலாமா? 138 00:07:21,108 --> 00:07:22,109 யார் அது? 139 00:07:22,109 --> 00:07:23,485 என்ன நடக்கிறது? 140 00:07:29,867 --> 00:07:32,953 நீங்கள் மேண்டிகோரின் விசாரணையை எதிர்கொள்கிறீர்கள். 141 00:07:33,537 --> 00:07:35,330 யாருடைய என்ன? 142 00:07:36,290 --> 00:07:39,459 மேண்டிகோர்: புராண உயிரினம், பாரசீகத்தில் தோன்றியது. 143 00:07:41,336 --> 00:07:43,547 ரஸ், எனக்கு உதவ முடியுமா? 144 00:07:44,131 --> 00:07:45,132 டெவி, நகராதே. 145 00:07:46,633 --> 00:07:48,635 தாயக் கட்டை சபிக்கப்பட்ட கலைப்பொருள்தானே? 146 00:07:48,635 --> 00:07:50,637 அதைவிடு. என்னால் கதவைத் திறக்க முடியவில்லை. 147 00:07:50,637 --> 00:07:53,682 விளையாட்டை விளையாடும்போது பாதியில் வெளியேற முடியாது. 148 00:07:53,682 --> 00:07:57,936 இவைதான் விதிகள், விதிகளை மாற்ற முடியாது. 149 00:07:57,936 --> 00:08:00,981 பேண்? ஆம், இது பயமுறுத்துவதாக இருக்கிறது. 150 00:08:05,402 --> 00:08:07,029 அது பயமுறுத்துவதாக இருந்ததா? 151 00:08:07,029 --> 00:08:08,572 இது இன்னும் மோசமடையப் போகிறது. 152 00:08:08,572 --> 00:08:10,449 பேண்டோரா, நீ என்ன செய்கிறாய்? 153 00:08:11,450 --> 00:08:12,534 ஆச்சரியம், டெவி! 154 00:08:12,534 --> 00:08:16,330 இது நிஜ வாழ்க்கை போன்ற விளையாட்டு இரவு: ஆழமான அனுபவம். 155 00:08:16,330 --> 00:08:18,832 இதையெல்லாம் நீ எனக்காக செய்தாயா? 156 00:08:18,832 --> 00:08:22,252 ஆம். ரஸ் நிஜமாகவே தன்னுடைய ஒலி/ஒளி திறமைகளை மெருகேற்றி இருக்கிறான். 157 00:08:22,252 --> 00:08:25,589 விஆர், ஹோலோகிராம்கள், எல்லா தொழில்நுட்ப விஷயங்களும். 158 00:08:26,298 --> 00:08:27,633 சரியா, ரஸ்? 159 00:08:28,425 --> 00:08:29,468 நிச்சயமாக. 160 00:08:29,968 --> 00:08:32,095 ஆஹா, இது அற்புதமாக இருக்கிறது. 161 00:08:32,095 --> 00:08:35,599 நிச்சயமாக. நீ இங்கே பார்க்கும் எல்லாமே ரஸ்ஸின் மாய திறமையால் வந்தது. 162 00:08:35,599 --> 00:08:38,434 சிறந்த நேரத்திற்கு தயாராகு. 163 00:08:39,227 --> 00:08:40,645 சரி. எப்படித் தொடங்குவது? 164 00:08:40,645 --> 00:08:42,356 முதலில் நீ தாயக் கட்டையை உருட்டு... 165 00:08:42,356 --> 00:08:43,649 அமைதி! 166 00:08:43,649 --> 00:08:45,609 என் கட்டளைகளைக் கேளுங்கள். 167 00:08:45,609 --> 00:08:47,986 உணவளிக்க வேண்டிய நிறைய பேர் இருக்கிறார்கள். 168 00:08:47,986 --> 00:08:52,032 இந்த அறுவடை காலத்தில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமவாசிகள் நீங்கள். 169 00:08:52,032 --> 00:08:53,158 அறுவடை காலமா? 170 00:08:53,742 --> 00:08:55,786 அந்த காலத்தில் நடந்ததை அப்படியே செய்திருக்கிறேன். 171 00:08:55,786 --> 00:08:57,621 முதல் பாரசீக பேரரசு. 172 00:08:58,205 --> 00:08:59,039 சரி. 173 00:08:59,039 --> 00:09:01,917 ஒவ்வொரு பிளேயரும் முறையாக தாயக் கட்டையை உருட்ட வேண்டும், 174 00:09:01,917 --> 00:09:05,003 பிறகு உருட்டிய எண் உள்ள இடத்திற்கு நகர வேண்டும். 175 00:09:05,003 --> 00:09:08,590 பிளேயர்கள் சவால்களை நிறைவுசெய்து தானிய பைகளை பெற வேண்டும். 176 00:09:09,299 --> 00:09:13,345 தானிய பைகளா? என்ன? அருமை! மிகவும் நம்பக்கூடியதாக இருக்கிறது. 177 00:09:13,929 --> 00:09:15,931 என் குகைக்குள் நுழைய 178 00:09:15,931 --> 00:09:17,766 பத்து தானிய பைகளை பெற வேண்டும். 179 00:09:18,475 --> 00:09:23,188 அங்கே, நீங்கள் என்னை ஒரு இறுதி தேர்வில் எதிர்கொள்வீர்கள். 180 00:09:23,772 --> 00:09:26,650 என்னைத் தோற்கடித்தால், வெற்றி உங்களுடையது. 181 00:09:26,650 --> 00:09:32,114 தகுதி குறைந்தவர்களின் தலைவிதியை வெற்றியாளர் தீர்மானிப்பார். 182 00:09:32,114 --> 00:09:33,782 ப்ரொஜெக்டர் செய்யும் மந்திரம். 183 00:09:36,243 --> 00:09:38,620 "தலைவிதியை தீர்மானிப்பதா"? அதற்கு என்ன அர்த்தம்? 184 00:09:38,620 --> 00:09:41,456 என் அனுபவத்தில் சொல்கிறேன், நல்லது எதுவும் இல்லை. 185 00:09:42,040 --> 00:09:43,625 நான் விரைவாக ஆராய்ச்சி செய்வது நல்லது. 186 00:09:43,625 --> 00:09:45,419 குழந்தைகள் மீது கண் இருக்கட்டும். 187 00:09:56,305 --> 00:09:57,598 முதலில் நான்தான் என்று நினைக்கிறேன். 188 00:10:26,001 --> 00:10:27,878 நான் இப்போது என்ன செய்வது? 189 00:10:31,590 --> 00:10:34,885 நீ உன் முதல் தானிய பையை பெற்றுவிட்டாய். 190 00:10:34,885 --> 00:10:37,346 ஒரு தானிய பையை வென்றுவிட்டேன், இன்னும் ஒன்பது இருக்கிறது. 191 00:10:37,346 --> 00:10:39,389 என்ன? அதற்குள் ஒன்றைப் பெற்றுவிட்டாயா? 192 00:10:39,389 --> 00:10:41,141 நீ ஏன் ஆச்சரியப்படுகிறாய்? 193 00:10:41,141 --> 00:10:42,434 நீதானே விளையாட்டை வடிவமைத்தாய். 194 00:10:42,935 --> 00:10:46,396 நீங்கள் இருவரும் முதல் முயற்சியிலேயே நன்றாக விளையாடுவதால் ஆச்சரியப்படுகிறேன். 195 00:10:47,397 --> 00:10:48,232 ஆம்! 196 00:10:48,232 --> 00:10:50,067 கடைசியாக, என் முறை. 197 00:10:57,616 --> 00:10:59,076 இது மோசமாக இல்லாமல் இருக்கலாம். 198 00:11:00,953 --> 00:11:02,371 முன்கூட்டியே அந்த முடிவுக்கு வந்துவிட்டாய். 199 00:11:02,371 --> 00:11:05,541 மனதிற்கான சவாலுக்கு தயாராகு. 200 00:11:05,541 --> 00:11:06,792 நான் தயார். 201 00:11:07,626 --> 00:11:11,088 சரியான பெட்டகத்தைத் தேர்ந்தெடுத்து தானிய பையைப் பெற்றுக்கொள். 202 00:11:11,088 --> 00:11:12,673 தவறான ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், 203 00:11:12,673 --> 00:11:14,716 விரும்பத்தகாத விளைவுகளை எதிர்கொள்வாய். 204 00:11:15,300 --> 00:11:21,682 என் புதிர்தான் துப்பு: "சூரிய உதயத்தில்தான் உன் மறைவு என சூரிய அஸ்தமனத்தின் மீது பந்தயம் கட்டு." 205 00:11:23,600 --> 00:11:25,686 சூரிய அஸ்தமனம், சூரியன்களின் தொகுப்பு. 206 00:11:25,686 --> 00:11:26,854 சூரியன்களின் தொகுப்பு. 207 00:11:27,479 --> 00:11:30,274 சூரியன் சூடானது, அல்லது... 208 00:11:31,942 --> 00:11:33,652 நீ இப்போது மெஸ்ஸேஜ் செய்கிறாயா? 209 00:11:33,652 --> 00:11:37,197 சூரியன் கிழக்கில் உதயமாகி மேற்கில் அஸ்தமனம் ஆகிறது. 210 00:11:37,197 --> 00:11:39,199 "சூரிய அஸ்தமனத்தின் மீது பந்தயம் கட்டு," மேற்கு பக்க பெட்டகம்! 211 00:11:39,199 --> 00:11:40,993 - அது! - சரியானது. 212 00:11:41,577 --> 00:11:46,081 பெட்டகத்தைத் திறந்து உன் பரிசை பெற்றுக்கொண்டு, அடுத்த அறைக்குச் செல். 213 00:11:52,212 --> 00:11:53,964 நீ என் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். 214 00:12:01,305 --> 00:12:03,223 டெவி அந்த ஒன்றைத் தேர்வு செய்திருந்தால்? 215 00:12:09,146 --> 00:12:10,856 அது நிஜ பாம்பு. 216 00:12:10,856 --> 00:12:12,608 என் உற்ற தோழி கிட்டத்தட்ட இறந்திருப்பாள். 217 00:12:12,608 --> 00:12:14,526 இந்த விளையாட்டு விளையாட்டல்ல. 218 00:12:14,526 --> 00:12:17,196 யாருக்காவது காயம் ஏற்படுவதற்கு முன்பு சாபத்தைப் போக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். 219 00:12:23,785 --> 00:12:25,120 அலெக்ஸ்! 220 00:12:25,120 --> 00:12:26,830 உங்களை எல்லா இடங்களிலும் தேடினேன். 221 00:12:27,915 --> 00:12:28,749 நான்... 222 00:12:30,918 --> 00:12:33,086 நீங்கள் திரும்ப மயங்கிவிட்டீர்கள், இல்லையா? 223 00:12:33,086 --> 00:12:35,547 - வாருங்கள். வீட்டிற்குப் போகலாம். - என்ன? 224 00:12:35,547 --> 00:12:38,967 இல்லை. உனக்கு முக்கியமான இரவு. லண்டனிலிருந்து வரும் மேற்பார்வையாளர்களை சந்திக்க வேண்டும்... 225 00:12:39,551 --> 00:12:40,844 ஒரு மணிநேரம் ஆகிறது. 226 00:12:40,844 --> 00:12:42,221 சந்திப்பு முடிந்துவிட்டது. 227 00:12:42,221 --> 00:12:43,138 அவர்கள் கிளம்பிவிட்டனர். 228 00:12:44,556 --> 00:12:46,558 ஸ்கை, என்னை மன்னித்துவிடு. 229 00:12:46,558 --> 00:12:47,935 அதைப் பற்றி கவலைப்படாதீர்கள். 230 00:12:51,688 --> 00:12:53,649 பாபிலோனின் தொலைந்த பேரரசு 231 00:12:55,817 --> 00:12:56,818 பேண்டோரா. 232 00:12:57,694 --> 00:13:01,240 உன் விளையாட்டு இரவிற்காக சபிக்கப்பட்ட கலைப்பொருளை எடுத்தாயா? 233 00:13:01,240 --> 00:13:03,200 இல்லை, அது ஏற்கனவே அங்கேதான் இருந்தது. 234 00:13:03,200 --> 00:13:05,077 நீ இல்லையென்றால், யார் எடுத்திருப்பார்கள்? 235 00:13:06,119 --> 00:13:07,120 சீக்கிரம், நகராதே. 236 00:13:10,499 --> 00:13:11,667 பயமுறுத்தக்கூடியது! 237 00:13:11,667 --> 00:13:13,085 இதை இதுவரை கவனிக்கவில்லை. 238 00:13:14,044 --> 00:13:15,170 இதன் ஜடை எனக்குப் பிடித்திருக்கிறது. 239 00:13:22,719 --> 00:13:24,012 இது நல்லதிற்கில்லை. 240 00:13:24,012 --> 00:13:27,266 மேண்டிகோரின் முத்திரையை உருட்டி இருக்கிறாய். 241 00:13:27,266 --> 00:13:30,644 நீ இந்த சவாலை முடித்து வெற்றி பெற்றால், 242 00:13:30,644 --> 00:13:34,731 நீ ஐந்து தானிய பைகளைப் பெறுவாய். 243 00:13:34,731 --> 00:13:36,400 நீ தோல்வியடைந்தால், 244 00:13:36,400 --> 00:13:40,028 உன் தலைவிதி முடிவை பொறுத்தது. 245 00:13:45,617 --> 00:13:50,497 வறட்சி காலங்களில் கூட, மன்னர்தான் முதலில் சாப்பிடுவார். 246 00:13:50,497 --> 00:13:55,627 கிளைக்குப் பின்னால் நின்று, ஒரு அத்திப்பழத்தை அவரது வாயில் வீசு. 247 00:13:55,627 --> 00:13:58,297 உனக்கு ஒரேயொரு வாய்ப்புதான். 248 00:13:58,881 --> 00:14:02,176 இது ஒரு திருவிழா விளையாட்டு போன்றது, இதில் அடிப்படை இயற்பியல் மட்டுமே இருக்கிறது. 249 00:14:06,555 --> 00:14:08,724 நீ தோற்றுவிட்டாய்! 250 00:14:09,224 --> 00:14:11,602 இப்போது உன் தலைவிதிக்காக காத்திருக்க வேண்டும்! 251 00:14:15,856 --> 00:14:16,732 ரஸ்! 252 00:14:17,232 --> 00:14:18,358 யார் அது? 253 00:14:18,358 --> 00:14:21,612 இன்றிரவு உன் பெற்றோர் வெளியே இருப்பதாக நினைத்தேன் ரஸ்ஸால் கூட இந்த அளவுக்கு செய்ய முடியாது. 254 00:14:21,612 --> 00:14:24,031 என்ன நடக்கிறது? உண்மையைச் சொல். 255 00:14:24,031 --> 00:14:26,491 வெற்றிபெற்றவர் இவன் தலைவிதியை தீர்மானிக்கலாம். 256 00:14:26,491 --> 00:14:28,243 இருவர் தான் மீதம் இருக்கிறீர்கள். 257 00:14:28,243 --> 00:14:31,788 வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் வரை விளையாட்டு முடிவுக்கு வராது. 258 00:14:31,788 --> 00:14:35,918 இவைதான் விதிகள், விதிகளை மாற்ற முடியாது. 259 00:14:35,918 --> 00:14:38,170 பேண்டோரா, நான் இதை இனி விளையாட விரும்பவில்லை. 260 00:14:38,170 --> 00:14:39,671 தயவுசெய்து நிறுத்திவிடுவோமா? 261 00:14:39,671 --> 00:14:44,009 எனது சவாலை முடிக்கும் வரை ஆட்டத்தில் முன்னேற முடியாது. 262 00:14:44,593 --> 00:14:46,720 நம்மால் முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. 263 00:14:46,720 --> 00:14:49,431 விளையாட்டை பாதியில் நிறுத்த முடியாது! 264 00:14:49,431 --> 00:14:53,060 கண்ணுக்கு தெரியாத உரத்த, கோபமான குரலை நாம் கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன். 265 00:14:53,060 --> 00:14:54,895 நீ சொன்னால் சரி. 266 00:14:54,895 --> 00:14:56,772 அப்படியென்றால் நான் சென்று அந்த அத்திப்பழ விளையாட்டைக் கண்டுபிடிக்கப் போகிறேன். 267 00:14:57,856 --> 00:14:58,815 கொஞ்சம் பொறு. 268 00:14:58,815 --> 00:15:02,027 நான் கழிவறையை பயன்படுத்த வேண்டும். 269 00:15:05,072 --> 00:15:07,199 ரஸ்ஸுக்கு என்ன ஆனது? 270 00:15:07,199 --> 00:15:09,034 எனக்குத் தெரியவில்லை. அவன் இழுத்துச் செல்லப்பட்டான். 271 00:15:09,034 --> 00:15:12,913 ஏனென்றால், நீங்கள் பண்டைய பாரசீகத்தின் சபிக்கப்பட்ட விளையாட்டின் மத்தியில் இருக்கிறீர்கள். 272 00:15:12,913 --> 00:15:14,498 இது மிகவும் ஆபத்தானது. 273 00:15:14,498 --> 00:15:16,542 ஆனால் ரஸ் நலமா? அவனைக் காப்பாற்ற முடியுமா? 274 00:15:16,542 --> 00:15:21,046 மேண்டிகோர் விளையாட்டில் நீ வெற்றி பெற்றால் அவனுடைய தலைவிதியை தீர்மானிக்க முடியுமென்று தோன்றுகிறது. 275 00:15:21,046 --> 00:15:22,464 எந்த அழுத்தமும் இல்லை. 276 00:15:23,048 --> 00:15:26,885 தாயக் கட்டை கிமு 500-ல் ஒரு பாரசீக கிராமத்தில் உருவானது. 277 00:15:28,095 --> 00:15:29,137 புராணங்களின்படி, 278 00:15:29,137 --> 00:15:32,683 கிராமம் ஆண்டுதோறும் நிலையாக அறுவடை செய்ய வேண்டும் என்று ஆசீர்வதிக்கப்பட்டது. 279 00:15:33,183 --> 00:15:36,687 ஆனால் கிராமத்தின் மக்கள்தொகை பெருகியதால், உணவு போதுமானதாக இல்லை. 280 00:15:37,479 --> 00:15:39,857 உணவு பற்றாக்குறை கிராமத்தினர் இடைய சண்டைக்கு வழிவகுத்தது. 281 00:15:39,857 --> 00:15:42,234 அவர்கள் மேண்டிகோரிடம் அறிவுரை பெற சென்றார்கள். 282 00:15:42,234 --> 00:15:45,279 அதன் புதிர்கள் பெரிய மற்றும் சிறிய பிரச்சினைகளை மாயாஜாலமாக 283 00:15:45,279 --> 00:15:46,613 தீர்க்கும் திறன் படைத்தவை. 284 00:15:46,613 --> 00:15:49,324 கிராமத்தின் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு விளையாட்டிற்காக 285 00:15:49,324 --> 00:15:52,494 மேண்டிகோர் பன்னிரெண்டு பக்க தாயக் கட்டையை உருவாக்கியது. 286 00:15:53,036 --> 00:15:55,289 வெற்றி பெற்றவர் தோற்றவர்களின் தலைவிதியை தீர்மானிப்பார். 287 00:15:55,789 --> 00:15:59,877 தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வாய் கட்டப்பட்டது." 288 00:16:00,377 --> 00:16:03,088 அவர்கள் நிஜமாகவே தங்கள் வாயை இழந்தார்களா? 289 00:16:03,088 --> 00:16:06,592 இந்த விளையாட்டில் நாம் வெற்றிபெற முடியாது, அல்லது நம்மில் ஒருவரது வாயை இழக்க நேரிடும். 290 00:16:06,592 --> 00:16:08,552 நாம் இந்த சாபத்தைப் போக்க வேண்டும். 291 00:16:08,552 --> 00:16:09,636 கண்டுபிடித்துவிட்டேன்! 292 00:16:13,265 --> 00:16:15,350 நாம் கிளைக்குப் பின்னால் நிற்க வேண்டும் என்றது. 293 00:16:15,350 --> 00:16:16,935 நாம் அதை நகர்த்தக் கூடாது என்று அது ஒருபோதும் சொல்லவில்லை. 294 00:16:21,565 --> 00:16:25,110 - ஐந்து தானிய பைகள் உன்னுடையது. - ஆம், என்னுடையதுதான். 295 00:16:25,110 --> 00:16:27,237 இங்கே என்ன நடக்கிறது என்று இப்போதே நீ என்னிடம் சொல்ல வேண்டும். 296 00:16:27,237 --> 00:16:31,533 டெவி, உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும், ஆனால் முதலில் விளையாட்டை முடிக்க வேண்டும். 297 00:16:31,533 --> 00:16:33,160 தயவுசெய்து எனக்கு ஒத்துழைப்பு கொடு. 298 00:16:33,160 --> 00:16:35,454 நல்லது. நீ என்னோடு விளையாட வேண்டுமா? நாம் விளையாடலாம். 299 00:16:35,454 --> 00:16:38,957 நான் வெற்றி பெறுவேன், ஏனென்றால் நான் உன்னைவிட சிறந்தவள், ஒரு தோழியாக இருந்தாலும். 300 00:16:40,000 --> 00:16:41,460 நான் என்ன செய்யப் போகிறேன்? 301 00:16:41,460 --> 00:16:45,255 இப்போதைக்கு, உன் தோழியைப் பாதுகாப்பாக வைத்திருக்க சிறந்த வழி, தொடர்ந்து விளையாடுவதுதான். 302 00:16:45,255 --> 00:16:47,007 நான் உதவ முடியும் என்றால், அருகிலேயே இருப்பேன். 303 00:16:47,007 --> 00:16:49,593 இந்த சாபத்தை எப்படி நீக்குவது என்பது பற்றி ஏதாவது கூடுதல் தகவல் 304 00:16:49,593 --> 00:16:51,220 கிடைக்குமா என்று பார்க்கப் போகிறேன். 305 00:17:04,733 --> 00:17:07,569 விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கும்போது நுழைய முடியாது. 306 00:17:09,946 --> 00:17:11,240 அலெக்ஸ்! 307 00:17:11,240 --> 00:17:14,535 விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கும்போது நுழைய முடியாது. 308 00:17:14,535 --> 00:17:16,453 இவைதான் விதிகள், 309 00:17:16,453 --> 00:17:18,914 விதிகளை மாற்ற முடியாது. 310 00:17:18,914 --> 00:17:20,832 ஓ, இல்லை. பிள்ளைகள். 311 00:17:45,524 --> 00:17:48,318 நீங்கள் ஒவ்வொருவரும் பத்து தானிய பைகளைச் சேகரித்துவிட்டீர்கள். 312 00:17:48,318 --> 00:17:52,030 உங்கள் இறுதி தேர்வுக்குத் தயாராகுங்கள். 313 00:17:52,739 --> 00:17:56,118 அந்தக் கதவுக்குப் பின்னாலிருந்து குரல் வருவது போலத் தெரிகிறது. 314 00:18:02,374 --> 00:18:03,959 என்ன! நீ என்ன பார்த்தாய்? 315 00:18:03,959 --> 00:18:05,836 சரி, நிலைமை இதுதான். 316 00:18:05,836 --> 00:18:06,920 இந்த விளையாட்டை நாங்கள் திட்டமிடவில்லை. 317 00:18:06,920 --> 00:18:08,213 என் குடும்பம் சபிக்கப்பட்டது. 318 00:18:08,213 --> 00:18:10,048 என்னிடம் ஏன் முன்பே சொல்லவில்லை? 319 00:18:10,048 --> 00:18:12,676 ஏனென்றால் நான் என் குடும்பத்தின் சாபத்தை மற்ற எல்லாவற்றிலிருந்தும் 320 00:18:12,676 --> 00:18:14,303 தனியாக வைத்திருக்க முயற்சித்தேன். 321 00:18:14,303 --> 00:18:18,098 ஆனால் சாபங்களை நீக்குவது உன்னைப் போலவே என் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதி. 322 00:18:18,098 --> 00:18:20,225 அதோடு நேர்மையாக சொல்வதென்றால், 323 00:18:20,225 --> 00:18:22,311 நீ என்னை நம்புவாயா என்று எனக்குத் தெரியவில்லை. 324 00:18:22,311 --> 00:18:24,521 நான் உன்னை நம்புவேனா என்று எனக்குத் தெரியவில்லை. 325 00:18:24,521 --> 00:18:26,190 எதை நம்புவது என்று தெரியவில்லை. 326 00:18:26,190 --> 00:18:29,276 உங்கள் விதியை எதிர்கொள்ளுங்கள்! 327 00:18:47,711 --> 00:18:50,214 இனி திரும்ப முடியாது. 328 00:18:50,214 --> 00:18:53,342 உங்கள் இறுதி சவால் எளிமையானது. 329 00:18:53,342 --> 00:18:57,054 புதிரின் மையத்தை முதலில் அடைபவர் 330 00:18:57,054 --> 00:19:02,059 வெற்றியாளராக ஆவார், அவர்தான் மற்றவர்களின் தலைவிதியை தீர்மானிப்பார். 331 00:19:02,059 --> 00:19:05,229 வாய்ப்பில்லை! உன் முட்டாள்தனமான விளையாட்டை நாங்கள் இனி விளையாட விரும்பவில்லை! 332 00:19:05,229 --> 00:19:07,856 ஆம்! யார் வெற்றி பெறுவார்கள் என்று உற்ற நண்பர்கள் கவலைப்படுவதில்லை. 333 00:19:10,817 --> 00:19:13,237 ஹேய். தரை மறைகிறது. 334 00:19:13,237 --> 00:19:14,905 அது நம்மை விளையாட வைக்கிறது. 335 00:19:29,545 --> 00:19:30,963 பொறு, டெவி. நான் வருகிறேன். 336 00:19:42,724 --> 00:19:44,268 டெவி? டெவி, நீ எங்கே இருக்கிறாய்? 337 00:19:52,734 --> 00:19:53,819 ரஸ்! 338 00:20:06,415 --> 00:20:07,833 நான் பிடித்துக்கொண்டேன். 339 00:20:09,918 --> 00:20:12,129 டெவி! நீதான் என் ஹீரோ. 340 00:20:12,838 --> 00:20:14,131 இல்லை! 341 00:20:15,299 --> 00:20:16,884 நீ தோல்வியடைந்துவிட்டாய்! 342 00:20:26,018 --> 00:20:28,395 நீதான் வெற்றியாளர். 343 00:20:28,395 --> 00:20:32,691 யார் வாயை கட்டுவது என்று நீ தேர்ந்தெடுக்க வேண்டும். 344 00:20:32,691 --> 00:20:33,775 நான் இருவரையும் தேர்ந்தெடுக்க மாட்டேன். 345 00:20:33,775 --> 00:20:36,695 என் சகோதரனோ அல்லது என் உற்ற தோழியோ தங்கள் வாயை இழக்க நான் விரும்பவில்லை. 346 00:20:37,279 --> 00:20:40,866 இவைதான் விதிகள், விதிகளை மாற்ற முடியாது. 347 00:20:40,866 --> 00:20:43,410 விஷயங்களை நீக்குவதன் மூலம் நீ ஒரு சிக்கலை தீர்க்க முடியாது. 348 00:20:43,410 --> 00:20:45,162 நீ அதை ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். 349 00:20:45,162 --> 00:20:46,663 நானும் டெவியும் அதைத்தான் எப்போதும் செய்வோம். 350 00:20:46,663 --> 00:20:48,790 நீ தேர்வு செய்ய வேண்டும்! 351 00:20:52,753 --> 00:20:54,129 அப்படியென்றால் உன்னைத் தேர்வு செய்கிறேன்! 352 00:20:54,755 --> 00:20:56,882 உன் வாயைத்தான் கட்ட வேண்டும். 353 00:20:57,382 --> 00:20:58,383 என்னையா? 354 00:20:58,967 --> 00:21:00,886 நீ என்னைத் தேர்வு செய்ய முடியாது. 355 00:21:01,970 --> 00:21:03,555 நான் யாரையாவது தேர்ந்தெடுக்க வேண்டும் என்றாய். 356 00:21:04,056 --> 00:21:06,099 நான் உன்னைத் தேர்வு செய்ய முடியாது என்று நீ சொல்லவில்லை. 357 00:21:06,099 --> 00:21:10,521 நான்தான் முடிவு செய்ய வேண்டும் என்று விதிகள் சொல்கின்றன, விதிகளை மாற்ற முடியாது. 358 00:21:23,367 --> 00:21:24,743 - பிள்ளைகளே! - உங்களுக்கு ஒன்றுமில்லையே? 359 00:21:25,786 --> 00:21:27,287 ஹேய். நாங்கள் நன்றாக இருக்கிறோம். 360 00:21:27,287 --> 00:21:30,582 பரவாயில்லை, திரு. மற்றும் திருமதி. வி. உங்கள் குடும்பம் சபிக்கப்பட்டது என்பது எனக்குத் தெரியும். 361 00:21:32,668 --> 00:21:34,670 ஆனால் கவலைப்படாதீர்கள், நான் வாயைத் திறக்க மாட்டேன். 362 00:21:35,170 --> 00:21:37,422 சீக்கிரம், டெவி. மிகவும் சீக்கிரமாக அப்படிச் சொல்லிவிட்டாய். 363 00:21:41,051 --> 00:21:42,594 அடுத்த வார இறுதியிலும் இதையே செய்வோமா? 364 00:21:42,594 --> 00:21:45,514 ஆம், ஆனால் என் வீட்டில் செய்வோம். 365 00:21:51,478 --> 00:21:53,605 இது சுவையாக இருக்கிறது அப்பா, நிஜமாகவே. 366 00:21:53,605 --> 00:21:56,483 உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி. இது டர்பட்டும் ஸ்குவாஷும் கலந்த ஆம்லெட். 367 00:21:57,109 --> 00:21:59,319 எல்லாம் சரியாகிவிட்டதில் எனக்கு மகிழ்ச்சி, 368 00:21:59,319 --> 00:22:02,197 ஆனால் அந்த தாயக் கட்டை எப்படி மேல் மாடிக்கு வந்தது என்று தெரிய வேண்டும். 369 00:22:02,197 --> 00:22:05,576 நான் எதிர்பார்த்த அமைதியான இரவு அது இல்லை. 370 00:22:05,576 --> 00:22:06,994 அதற்கு பழகிக்கொள்வது நல்லது, சகோ. 371 00:22:06,994 --> 00:22:10,622 வேண்டர்ஹூவன்களுக்கு அமைதிக்கான வாய்ப்பு இல்லை என்று நினைக்கத் தொடங்குகிறேன். 372 00:23:02,299 --> 00:23:04,301 வசனத் தமிழாக்கம் அருண்குமார்