1 00:00:16,680 --> 00:00:17,720 சரி. 2 00:00:17,840 --> 00:00:21,360 இந்த முறை சரியான பதிலுடன் மீண்டும் ஆரம்பிக்கலாம். 3 00:00:22,480 --> 00:00:23,400 அது எங்கே? 4 00:00:23,480 --> 00:00:25,200 சொன்னது போல, எனக்கு தெரியாது. 5 00:00:25,280 --> 00:00:26,480 உண்மையா? உண்மையா? 6 00:00:26,560 --> 00:00:28,840 ஏனெனில் அது உண்மை என்றால், 7 00:00:28,920 --> 00:00:31,040 நான் ட்ரிகரை இழுத்து கதைய முடிச்சிடுவேன் 8 00:00:31,120 --> 00:00:32,560 செய்து இருக்கலாம். 9 00:00:32,640 --> 00:00:35,200 வா. அவள் உண்மையை சொல்றா, சரியா? தயவு செய்து. 10 00:00:35,600 --> 00:00:38,280 அழகு! உன் காதலன் வருத்தமடைகிறான். 11 00:00:38,360 --> 00:00:40,720 சரி, நீ உயிரைப் பற்றி கவலைப்படலைனா, 12 00:00:40,760 --> 00:00:42,600 நீ அவரை பற்றி கவலைபடுவாய் 13 00:00:42,680 --> 00:00:45,280 கொஞ்சமாவது. 14 00:00:47,120 --> 00:00:49,680 இல்லை! அது கொலை ஷாட்தான். நிச்சயமா கொலை ஷாட்! 15 00:00:49,760 --> 00:00:51,840 முற்றிலும். கவுண்டவுன்! 16 00:00:52,200 --> 00:00:53,600 நாம கவுண்டன் செய்யலாமே? 17 00:00:53,680 --> 00:00:56,520 எல்லோரும் கவுண்டனை விரும்புவர். 18 00:00:57,840 --> 00:00:59,360 -மூன்று... -ஐயோ! 19 00:01:00,560 --> 00:01:02,960 ...இரண்டு, ஒன்று. 20 00:01:04,959 --> 00:01:06,000 பேரொலி! 21 00:01:10,720 --> 00:01:12,160 பரவாயில்லை, அழகனே. 22 00:01:12,760 --> 00:01:14,800 நல்ல வேளை, இந்த குடும்பத்த தெரியும். 23 00:01:15,640 --> 00:01:19,480 அவர்கள் பிடிவாதமான, ரொம்ப பிடிவாதம் நிறைந்தவங்க. 24 00:01:20,560 --> 00:01:22,240 அது என்ன? 25 00:01:22,320 --> 00:01:24,920 இது பிசாசின் ஸ்பிட் என்று அழைக்கப்படுகிறது. 26 00:01:25,000 --> 00:01:27,120 இது உகாண்டா மரத்திலிருந்து வருது. 27 00:01:27,720 --> 00:01:31,440 நீ ஒருமுறை அதை எடுத்தால், பொய் சொல்ல முடியாது. 28 00:01:32,320 --> 00:01:33,600 சரிதானே, டினோ? 29 00:01:33,680 --> 00:01:35,800 எனக்குத் தெரியாது. நீதான் பொய் சொல்வ. 30 00:01:36,240 --> 00:01:38,479 அகினும் என் தந்தையும் வியாபாரம் செய்தாங்க, 31 00:01:39,560 --> 00:01:41,520 பணம் காணாமல் போகும் வரை. 32 00:01:42,320 --> 00:01:43,440 அது மறைந்துவிட்டது. 33 00:01:44,039 --> 00:01:46,400 ஆனா அவருக்கு அதை பற்றி தெரியாது. இது மர்மம். 34 00:01:47,160 --> 00:01:48,600 மர்மம் பற்றி பேசுகையில்... 35 00:01:49,880 --> 00:01:52,759 நாம ஏன் சிலை மர்மத்தை கண்டுபிடிக்க கூடாது? 36 00:01:53,479 --> 00:01:54,800 -இல்லை. -ஆம். 37 00:01:59,680 --> 00:02:01,560 அதோ. அனைத்தும் முடிந்தது. 38 00:02:02,080 --> 00:02:04,440 இப்போ பிழைப்பீங்களான்னு பார்ப்போம். 39 00:02:05,360 --> 00:02:09,320 மன்னிக்கவும், குறிப்பிட மறந்துட்டேன். சில பக்க விளைவுகள் உள்ளன. 40 00:02:09,600 --> 00:02:11,280 உறுப்புகளின் செயலிழப்பு, 41 00:02:11,360 --> 00:02:15,120 தொடர்ந்து, முழுமையான மற்றும் முற்றிலும் வேதனையான மரணம். 42 00:02:16,280 --> 00:02:17,840 ஆனால் பயப்பட வேண்டாம். 43 00:02:17,880 --> 00:02:20,440 எனக்கு உங்க மேல நல்ல உணர்வு இருக்கிறது. 44 00:02:25,400 --> 00:02:27,079 சத்தம் போடாதீங்க, 45 00:02:27,160 --> 00:02:29,000 நான் இங்கே திரும்பி வருவேன்... 46 00:02:29,880 --> 00:02:31,520 முகத்தில் சுட, தெரியுமா. 47 00:02:42,600 --> 00:02:43,440 என்ன? 48 00:02:47,920 --> 00:02:48,840 என்ன? 49 00:02:50,760 --> 00:02:54,280 உங்கள் விநியோகம். தாவரங்களை எங்கே வைக்கணும்? 50 00:02:54,360 --> 00:02:56,440 எனக்கு கவலை இல்லை. சீக்கிரம். 51 00:02:56,520 --> 00:02:57,680 நான் விரைவில் போறேன். 52 00:02:58,079 --> 00:03:00,880 சரி. பிரச்சனை இல்லை. 53 00:03:00,960 --> 00:03:02,480 அங்கு மரங்கள் கீழ். 54 00:03:02,560 --> 00:03:05,480 "கவலை இல்லை" என்பதில் எது உங்களுக்கு புரியலை, சார்? 55 00:03:07,160 --> 00:03:08,080 நீ கொஞ்சம் மெதுவாக? 56 00:03:08,680 --> 00:03:09,600 ஆமாம். 57 00:03:12,120 --> 00:03:13,080 வா. 58 00:03:15,040 --> 00:03:16,000 வா. 59 00:03:18,240 --> 00:03:20,160 என் கைகளை விடுவிக்க போறேன். 60 00:03:22,000 --> 00:03:23,000 இது வித்தியாசமானது. 61 00:03:24,240 --> 00:03:26,680 என் உதடுகளை என்னால் உணர முடியலை. கெட்டதா? 62 00:03:27,560 --> 00:03:29,520 உங்கள் இரத்தம் தடிக்க தொடங்குது. 63 00:03:29,960 --> 00:03:31,640 உனக்கு ஒரு பக்கவாதம் வருது. 64 00:03:32,079 --> 00:03:33,480 நீ ஏன் என்னிடம் சொல்ற? 65 00:03:34,079 --> 00:03:35,040 ஏன்னா நீ கேட்டாய். 66 00:03:37,240 --> 00:03:39,680 -இது உண்மையிலேயே உண்மை சீரமா? -லொயிட். 67 00:03:39,760 --> 00:03:42,240 இரண்டு விநாடிகளுக்கு உன் உதடுகளை மறக்கணும். 68 00:03:42,320 --> 00:03:45,600 இங்கிருந்து வெளியேறணும், அவன் திரும்பி வந்தா, 69 00:03:45,680 --> 00:03:47,400 வயிற்று போக்கு வெடிக்க போகுது. 70 00:03:47,480 --> 00:03:50,640 -அதை டினோ பார்க்க விரும்பலை. -நானும் பார்க்க விரும்பலை. 71 00:03:50,720 --> 00:03:52,120 நானும் இல்லை. 72 00:03:54,400 --> 00:03:57,760 -ஹலோ, அணி. நாம் எப்படி இருக்கோம்? -முற்றிலும் பயங்கரமா. 73 00:03:58,280 --> 00:04:01,960 எனக்கு பக்கவாதம், மற்றும் மார்கஸ் கழிக்க போகிறான். 74 00:04:03,760 --> 00:04:05,200 சரி. அது நல்லது. 75 00:04:06,120 --> 00:04:08,040 -நீ, அன்பே? -நான் நல்லா இருக்கேன். 76 00:04:08,120 --> 00:04:10,360 உன்னை எப்படி தாக்குவதென யோசிக்கிறேன். 77 00:04:10,440 --> 00:04:14,360 சிறப்பு. விஷயத்துக்கு வந்து, சிலை எங்கேன்னு சொல்லு. 78 00:04:16,360 --> 00:04:18,760 நீ என்னிடம் சொல்ல விரும்பறே. வா. போராடாதே. 79 00:04:21,640 --> 00:04:24,720 மாடியில் இருக்கு, ஆனால் உனக்கு கிடைக்க போவதில்லை. 80 00:04:25,120 --> 00:04:26,800 உண்மையா? ஏன் அது? 81 00:04:26,880 --> 00:04:28,880 நீ மண்வெட்டியால் அடி வாங்க போற. 82 00:04:41,360 --> 00:04:43,520 நிறுத்து! அவரை விடு. 83 00:04:45,720 --> 00:04:48,240 இதற்கு முன் துப்பாக்கியை கையாண்டிருக்கியா? 84 00:04:48,320 --> 00:04:49,159 வாயை மூடு! 85 00:04:49,560 --> 00:04:52,200 செய்வேன், ஆனால் நீ ட்ரிகரை இழுப்பனு தோணலை. 86 00:04:52,240 --> 00:04:53,480 சிறுநீர் கழிக்க போற. 87 00:04:53,560 --> 00:04:55,000 நான், "மூடுனு" சொன்னேன். 88 00:04:55,320 --> 00:04:56,720 அவனை சுடு, மார்கஸ். 89 00:04:56,800 --> 00:04:58,440 ஆமாம், அவனை சுடு. 90 00:04:59,560 --> 00:05:00,600 ஆகட்டும். 91 00:05:01,360 --> 00:05:02,680 நீ என்னை கொல்லமாட்டே. 92 00:05:03,200 --> 00:05:05,680 உனக்கு ட்ரிகரை இழுக்க தைரியம் இல்லை. 93 00:05:06,520 --> 00:05:08,560 -அவளை இல்லை, என்னை பார். -சோதிக்காதே. 94 00:05:18,480 --> 00:05:20,680 அது ஒரு கனவு. நாம நல்லாருக்கோம். 95 00:05:20,760 --> 00:05:21,680 சரி. 96 00:05:22,240 --> 00:05:23,800 சாரி, எனக்கு தெரிந்திருகணும் 97 00:05:23,880 --> 00:05:25,600 உண்மை சீரம்னு ஒன்று இல்லை. 98 00:05:27,480 --> 00:05:28,520 நீ நலமா? 99 00:05:29,800 --> 00:05:31,520 ஆமாம். ஆமாம், நலம். நான்... 100 00:05:32,800 --> 00:05:34,680 -... அதை செய்ததை நம்ப முடியலை. -ஏய். 101 00:05:34,760 --> 00:05:36,960 தெரியுமா? சரியான காரியத்தை செய்த. 102 00:05:37,040 --> 00:05:40,520 நாம அதை பற்றி பேசுவோம் நீ எங்க கட்டுகளை அவிழ்ததும். 103 00:05:40,600 --> 00:05:43,040 மார்பு இறுகுது, உன்னால் முடிந்தால்... 104 00:05:43,120 --> 00:05:44,920 என் கத்தி என் பையில் இருக்கு. 105 00:05:45,840 --> 00:05:46,920 ஆமாம். சரி. 106 00:05:47,320 --> 00:05:48,480 ஆமாம், நிச்சயமாக. 107 00:05:49,120 --> 00:05:51,400 -நீ நலமா? -ஆம். நான் பரவாயில்லை. நீ? 108 00:05:51,480 --> 00:05:53,480 ஆமாம். ஆமாம், நல்லா இருக்கிறேன். 109 00:05:53,560 --> 00:05:55,560 தெளிவுபடுத்த. எனக்கு பக்கவாதம் இல்லையே? 110 00:05:56,520 --> 00:05:58,040 -இல்லை. -சரி. நல்லது. 111 00:06:21,160 --> 00:06:26,080 இன் யுவர் ட்ரீம்ஸ் பருவம் 1 112 00:06:41,920 --> 00:06:43,040 என்ன புரியலை தெரியுமா? 113 00:06:43,120 --> 00:06:46,680 சில மணி நேரம் முன் கைதிகளா இருந்தோம், இப்ப பூனை போல தூங்கறா. 114 00:06:46,760 --> 00:06:48,080 அது எப்படி சாத்தியம்? 115 00:06:49,360 --> 00:06:50,280 எனக்குத் தெரியாது. 116 00:06:51,560 --> 00:06:53,440 ஏய், நீ நிறுத்த வேண்டும். 117 00:06:54,680 --> 00:06:56,720 -என்ன நிறுத்த? -அதை விரும்புவதை. 118 00:06:57,640 --> 00:07:00,240 -அவன் உண்மை இல்லை. -எனக்கு உண்மையா தெரிஞ்சான். 119 00:07:01,280 --> 00:07:02,400 தெரியும். 120 00:07:03,440 --> 00:07:05,000 ஆனால் நீ சரியானதை செய்தே. 121 00:07:07,440 --> 00:07:10,960 எல்லாம் முடிந்ததும், உனக்கு செக்ஸ் நிறைய கிடைக்கும். 122 00:07:46,560 --> 00:07:49,960 நீ என் மாய பெட்டியை பார்க்க நான் காத்திருக்கேன். 123 00:07:50,480 --> 00:07:51,840 அது உன் மனதைக் கவரும். 124 00:07:54,720 --> 00:07:57,240 நீ அதே போல் இருக்க மாட்டாய். 125 00:07:57,320 --> 00:07:58,280 இரு. 126 00:07:59,000 --> 00:08:01,760 நாம திரும்பி போக வேணாம்? அது அருகேன்னு கூறினாய். 127 00:08:01,840 --> 00:08:04,040 இல்லை, இல்லை, இல்லை, மார்கஸ். 128 00:08:04,720 --> 00:08:06,000 நாம நெருங்கிட்டோம். 129 00:08:06,080 --> 00:08:07,120 அது அங்குதான். 130 00:08:07,600 --> 00:08:10,200 வேடிக்கையாக இருக்கும். சத்தியமாக. 131 00:08:12,040 --> 00:08:14,360 சரி, முயற்சித்தேன். உனக்கு வேணாம்ன்னா, 132 00:08:14,440 --> 00:08:16,320 நீ பள்ளிக்கு திரும்பி செல்லலாம்? 133 00:08:16,920 --> 00:08:18,600 வேடிக்கை இறப்பது அங்கே தான். 134 00:08:18,680 --> 00:08:21,160 நான் போய், மகிழ்ச்சியா இருப்பேன். 135 00:08:22,200 --> 00:08:23,200 சரியா? 136 00:08:26,280 --> 00:08:27,400 திரும்பி செல்லலாம். 137 00:08:27,480 --> 00:08:29,960 இல்லை, இல்லை, இல்லை! 138 00:08:30,040 --> 00:08:33,360 நான் உங்களுடன் விளையாடணும்! 139 00:08:43,960 --> 00:08:45,080 நீ அந்த வழி செல். 140 00:09:36,520 --> 00:09:40,200 தெரியுமா ஒருவர் வீட்டிற்கு வருவது முரட்டு தனமா இருக்கு 141 00:09:41,160 --> 00:09:43,320 அழைக்கப்படாமல். 142 00:09:45,960 --> 00:09:48,080 ஆனால் இப்போ நீ வந்ததால, 143 00:09:48,960 --> 00:09:50,360 நாம விளையாடுவோம். 144 00:09:54,880 --> 00:09:56,640 உனக்கு பிடிக்குமா 145 00:09:57,520 --> 00:09:58,960 தந்திர-தந்திரங்களை? 146 00:10:05,960 --> 00:10:10,720 நான் சிறந்த மாய தந்திரங்களை செய்வேன்! 147 00:10:23,720 --> 00:10:26,840 எனவே நீ என்னை ஏமாற்ற முடியும்னு நினைக்கிறியா? 148 00:10:26,880 --> 00:10:28,880 ரெட்டின் சந்தோஷ விதூஷ திருவிழா 149 00:10:30,000 --> 00:10:34,040 சரி, நீ தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது. 150 00:10:39,640 --> 00:10:44,440 யாரும் எப்போதும் கோமாளியை தோற்கடிக்க முடியாது! 151 00:10:50,280 --> 00:10:54,640 நீங்கள் இப்போது என் சர்க்கஸில் இருக்கிறாய்! 152 00:11:00,800 --> 00:11:01,880 நீ நலமா? அது என்ன? 153 00:11:02,840 --> 00:11:03,720 என்ன பிரச்சினை? 154 00:11:05,280 --> 00:11:06,440 யார் வருவதென தெரியும். 155 00:11:07,480 --> 00:11:08,640 -அது நல்லதல்ல. -யார்? 156 00:11:12,840 --> 00:11:15,440 -நகர வேண்டாம். -ஐயோ! 157 00:11:15,520 --> 00:11:17,920 -அது என்ன? -அமைதியா இருங்க. 158 00:11:24,800 --> 00:11:25,680 டினோ. 159 00:12:03,200 --> 00:12:05,680 திருவிழா - ஒரு இரவு மட்டுமே! ஒருவரை ஒப்புக்கொள் 160 00:12:11,760 --> 00:12:13,520 நாம அவரை பின்தொடரலைன்னு சொல்? 161 00:12:15,000 --> 00:12:16,160 நீ செய்ய வேண்டாம். 162 00:12:17,960 --> 00:12:19,000 அது ரெட்டா? 163 00:12:20,960 --> 00:12:21,840 ஆமாம். 164 00:12:27,200 --> 00:12:28,840 நண்பர்களா? நண்பர்களே, ரெட் யார்? 165 00:12:29,560 --> 00:12:30,640 நண்பர்களே! 166 00:12:31,760 --> 00:12:34,400 எங்க பள்ளியின் பின் குடியிருந்த பைத்தியக்காரன் 167 00:12:34,480 --> 00:12:36,240 கோமாளி ஆடை உடுத்தி இருப்பான். 168 00:12:36,320 --> 00:12:37,760 எவ்வளவு பைத்தியம்? 169 00:12:37,880 --> 00:12:40,520 ஆறு பேர கொன்றான், மூன்று குழந்தைகள் உட்பட. 170 00:12:41,200 --> 00:12:44,320 சரி. நமக்கு சில தீவிர ஆயுதங்கள் தேவை. 171 00:12:44,400 --> 00:12:45,680 அது நமக்கு உதவாது. 172 00:12:46,400 --> 00:12:47,440 இந்த முறை இல்லை. 173 00:12:49,080 --> 00:12:50,160 அதுக்கென்ன அர்த்தம்? 174 00:13:00,400 --> 00:13:02,600 டிக்கட்டுகள் 175 00:13:04,120 --> 00:13:06,320 எனவே, இது பயமாவேயல்ல. 176 00:13:08,640 --> 00:13:09,680 அமைதியாக இருங்க. 177 00:13:13,480 --> 00:13:17,880 குற்றம் இல்லை, டினோ, ஆனால் உன் மனசு இருட்டாக இருக்கு. 178 00:13:19,240 --> 00:13:21,560 ஆமாம். எனக்குத் தெரியும். 179 00:13:24,400 --> 00:13:26,440 ரெட்டின் சந்தோஷ விதூஷ திருவிழா 180 00:13:34,800 --> 00:13:36,200 வணக்கம், டினோ. 181 00:13:36,960 --> 00:13:38,960 நீ இணைந்ததில் மகிழ்ச்சி. 182 00:13:40,040 --> 00:13:40,960 ஐயோ. 183 00:13:41,520 --> 00:13:42,680 உனக்கு என்ன வேண்டும்? 184 00:13:42,760 --> 00:13:45,640 நான் எப்போதும் விரும்பிய அதே விஷயம், டினோ. 185 00:13:46,200 --> 00:13:47,920 உன்னோடு விளையாடணும். 186 00:13:49,920 --> 00:13:52,920 நீ ஒரு தந்திர-தந்திரம் பார்க்ககணுமா? 187 00:13:53,000 --> 00:13:56,280 நான் என் மாய பெட்டியை கொண்டு வந்தேன். 188 00:13:56,360 --> 00:13:57,920 நீ இறந்துட்ட, கிறுக்கா. 189 00:13:59,240 --> 00:14:00,760 நான் இனி உனக்கு பயப்படவில்லை. 190 00:14:01,560 --> 00:14:02,600 உண்மையா? 191 00:14:02,680 --> 00:14:05,400 நீ ஏன் என்னைப் பற்றி கனவு காண்கிறாய் 192 00:14:05,480 --> 00:14:08,480 இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு? 193 00:14:10,480 --> 00:14:13,520 நீ என்னை நேசிக்கிறாயா? 194 00:14:14,240 --> 00:14:17,120 நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? 195 00:14:22,240 --> 00:14:23,640 நாம் விளையாடும் நேரம். 196 00:14:24,320 --> 00:14:25,800 நீ தயாரா? 197 00:14:53,400 --> 00:14:55,760 பெரும் நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன்! 198 00:15:00,640 --> 00:15:05,440 நீ வளர்ந்துட்ட. நீ என்ன ஒரு பெரிய பெண். 199 00:15:05,520 --> 00:15:08,120 லொயிட், கேளு. நாம இங்கிருந்து வெளியேறணும். 200 00:15:08,880 --> 00:15:10,320 ஆமா. சரி. 201 00:15:10,400 --> 00:15:12,200 -தயாரா? -ஆமாம். 202 00:15:13,160 --> 00:15:14,560 நீ அதை எப்படி செய்ற? 203 00:15:15,400 --> 00:15:17,520 டியூட். என்னால் செய்ய முடியல. 204 00:15:17,600 --> 00:15:20,960 நான் ஏன் மிகவும் சிறப்பு என்று தெரியுமா? 205 00:15:21,880 --> 00:15:23,120 நாசமா போ. 206 00:15:23,200 --> 00:15:27,880 ஏனெனில் என் தந்திர-தந்திரங்கள் உண்மையானவை. 207 00:15:32,240 --> 00:15:33,360 அடக் கடவுளே! 208 00:15:37,920 --> 00:15:39,480 ஒருவேளை இந்த ஒன்று. 209 00:15:44,040 --> 00:15:46,040 நெருக்கமான-நெருக்கமான! 210 00:15:47,040 --> 00:15:49,360 காத்திரு. டியூட், நான் ஒரு முட்டாள். 211 00:15:49,440 --> 00:15:50,320 என்ன? 212 00:15:50,400 --> 00:15:52,880 கத்தி. இன்னும் அது என்னிடமிருக்கு. 213 00:15:54,400 --> 00:15:55,680 சரி, சிறப்பு. 214 00:15:57,000 --> 00:15:58,920 -சரி. -கடவுளே! 215 00:15:59,440 --> 00:16:00,760 வாந்தி வருது. 216 00:16:10,960 --> 00:16:12,840 உன்னை பிடிச்சேன். 217 00:16:12,920 --> 00:16:15,520 நல்லா உன்னைப் பிடிச்சேன். 218 00:16:19,480 --> 00:16:21,520 நீ சுவையாக இருக்கிறாய். 219 00:16:27,080 --> 00:16:31,560 இப்போது, அனைத்து வெற்றிக்கும். 220 00:16:34,400 --> 00:16:36,160 இல்லை! 221 00:16:41,280 --> 00:16:45,400 நீ என் திருவிழாவில் என்னை கொல்ல முயன்றியா? 222 00:16:48,280 --> 00:16:50,880 நீ யாரென்று நினைத்தாய்? 223 00:17:02,520 --> 00:17:05,280 நான் உன்னைப் பற்றி கனவு கண்டது போதும். 224 00:17:05,359 --> 00:17:09,040 அது ஒரு தந்திர-தந்திரமா இருந்தது. 225 00:17:19,400 --> 00:17:21,040 -நீ நலமா? -ஆம். 226 00:17:21,800 --> 00:17:23,160 -நீ? -நன்றாக இருக்கிறேன். 227 00:17:24,000 --> 00:17:25,079 மேலோட்டமான அடிதான். 228 00:17:26,560 --> 00:17:27,880 லொயிட்! 229 00:17:32,320 --> 00:17:34,240 கவலைப்படாதே. நன்றாக இருக்கிறேன். 230 00:17:34,320 --> 00:17:37,080 குமட்டலா இருக்கு. 231 00:17:40,040 --> 00:17:41,200 கடவுளே! தெரியுமா? 232 00:17:42,160 --> 00:17:44,440 நான் திரும்ப பெறுகிறேன். பயங்கரமான யோசனை. 233 00:17:44,520 --> 00:17:45,720 நண்பா. 234 00:17:45,800 --> 00:17:47,040 அது மோசம். 235 00:17:47,960 --> 00:17:49,320 இது உன் தலைமுடியில் இருக்கு. 236 00:17:50,040 --> 00:17:52,440 -ஆம். அவனை இறக்குவோம். -ஆம். 237 00:18:15,240 --> 00:18:17,920 இவ்ளோ வருஷமா நான் கத்துக்கிட்டது என்ன தெரியுமா? 238 00:18:21,400 --> 00:18:25,560 மக்கள் ஆபத்திலிருக்கும் போது எவ்வளவு சிறப்பா செயல்படுவாங்க என்று. 239 00:18:46,200 --> 00:18:48,200 -தயாரா? -ஆம். 240 00:18:55,080 --> 00:18:56,800 -சரியா இருக்கா? -ஆம். 241 00:19:00,720 --> 00:19:02,160 அருவருப்பாக இருந்தது. 242 00:19:06,960 --> 00:19:10,320 வாந்தி மூக்கு வரை போகக் கூடாது. அது வெளியே வர வேண்டும். 243 00:19:11,560 --> 00:19:15,800 கேளுங்க, நன்றி, தோழர்களே, என்னை காப்பாற்றினதுக்கு. 244 00:19:15,880 --> 00:19:18,240 நான் வருந்துறேன் உங்களை கஷ்ட படுத்தியதற்கு. 245 00:19:18,320 --> 00:19:19,800 இல்லை. அதை மறந்துடு. 246 00:19:20,320 --> 00:19:21,960 அதாவது, அதை யோசிச்சா, 247 00:19:22,040 --> 00:19:24,480 நாங்க உனக்கு ஒரு கட்டத்தில் உதவியிருக்கணுமே? 248 00:19:25,280 --> 00:19:26,920 இது அனைத்தும் கணக்கு தான் 249 00:19:28,400 --> 00:19:30,320 மற்றும் நிகழ்தகவு... 250 00:19:39,880 --> 00:19:40,800 ஓ, இல்லை! 251 00:20:01,080 --> 00:20:02,240 காலை வணக்கம், அப்பா. 252 00:20:03,560 --> 00:20:06,080 ஏய், பேபி கேர்ல். 253 00:20:08,960 --> 00:20:11,200 மகளே. 254 00:20:15,320 --> 00:20:16,760 எப்படி இருக்கீங்க? 255 00:20:18,280 --> 00:20:20,280 நினைவுகள் திரும்பி வருகின்றன. 256 00:20:20,320 --> 00:20:21,960 -உண்மையா? -இது அற்புதம். 257 00:20:22,040 --> 00:20:24,080 நான் கண்ட கனவுகள், என் மகள். 258 00:20:24,160 --> 00:20:26,040 மிகவும் தெளிவானவை. 259 00:20:27,000 --> 00:20:28,800 அது சிறப்பான செய்தி. 260 00:20:28,880 --> 00:20:30,320 சரியாக, என் குழந்தை. 261 00:20:31,080 --> 00:20:33,040 டாக்டர்கள் என்ன சொல்கிறார்கள்? 262 00:20:33,800 --> 00:20:38,080 -உங்களை பரிசோதித்திருக்கிறார்களா? -அவர்கள் இன்னும் சில சோதனைகள் செய்யணும். 263 00:20:38,160 --> 00:20:41,160 ஆனால் நோயின் அறிகுறி இல்லை. 264 00:20:42,480 --> 00:20:43,800 அவர்களுக்கு புரியவில்லை. 265 00:20:46,320 --> 00:20:47,560 எனக்கும். 266 00:20:50,680 --> 00:20:53,320 அப்பா, நான் எல்லாவற்றையும் சொல்றேன். அதுதான்... 267 00:20:54,640 --> 00:20:55,880 தற்போது இல்லை. 268 00:20:58,000 --> 00:21:01,280 -என்னை நம்புறீங்களா? -நிச்சயமாக உன்னை நம்புகிறேன், என் மகளே. 269 00:21:02,920 --> 00:21:04,080 எனக்கு 270 00:21:06,240 --> 00:21:07,480 தெரியாத ஒரு 271 00:21:08,640 --> 00:21:10,000 விஷயம் என்றாலும். 272 00:21:10,640 --> 00:21:12,320 சத்தியம் செய், என் மகளே, 273 00:21:14,720 --> 00:21:16,000 நீ பிரச்சனையில் இல்லையென. 274 00:21:17,880 --> 00:21:19,680 கவலைப்படாதீங்க, பா. நல்லா இருக்கேன். 275 00:21:21,480 --> 00:21:23,520 ஆனால் நான் வெளியே செல்ல வேண்டும். 276 00:21:24,080 --> 00:21:25,000 ஏன் அது? 277 00:21:26,800 --> 00:21:28,640 என் நண்பர் மார்கஸ் நினைவிருக்கா? 278 00:21:28,720 --> 00:21:29,800 அவனை நினைவிருக்கு. 279 00:21:30,560 --> 00:21:31,960 அவன் எனக்கு உதவினான். 280 00:21:33,320 --> 00:21:34,880 இப்போ அவனுக்கு என் உதவி தேவை. 281 00:21:37,560 --> 00:21:38,560 விரைவில் வா. 282 00:21:39,320 --> 00:21:41,720 நாம் நிறைய பேச வேண்டி இருக்கு. 283 00:21:42,440 --> 00:21:43,440 எனக்குத் தெரியும். 284 00:21:44,080 --> 00:21:45,800 என்னால் காத்திருக்க முடியாது. 285 00:21:48,800 --> 00:21:50,080 ஒன்னு கொண்டு வந்தேன். 286 00:21:56,520 --> 00:21:58,280 என் குழந்தை. 287 00:22:04,240 --> 00:22:05,720 அவங்களை மிஸ் செய்கிறேன். 288 00:22:08,280 --> 00:22:09,880 நானும். 289 00:22:13,360 --> 00:22:14,640 உங்களை நேசிக்கிறேன், பா. 290 00:22:16,720 --> 00:22:18,320 பேபி கேர்ல்... 291 00:22:18,400 --> 00:22:20,440 நீ எப்போதும் என் இதயத்தில் இருக்கிறாய். 292 00:22:33,240 --> 00:22:34,440 நான் கிளம்புறேன். 293 00:22:35,400 --> 00:22:37,440 அங்கு போனதும் செய்தி அனுப்புறேன். 294 00:22:41,720 --> 00:22:42,680 பார்த்துக்கோங்க, பா. 295 00:22:44,120 --> 00:22:46,440 கடவுளும் மூதாதையரும் உன்னுடன் இருப்பாங்க. 296 00:23:11,680 --> 00:23:14,240 டினோ, டினோ, டினோ. 297 00:23:17,280 --> 00:23:18,600 போகலாம். 298 00:23:34,040 --> 00:23:36,520 அந்த இடம் எங்கனு நீ சொல்லலைன்னா, 299 00:23:36,600 --> 00:23:38,960 உன் மகளை சந்திச்சு, அவளை துப்பாக்கியால 300 00:23:39,480 --> 00:23:40,960 சுட்டு ஓட்டை போட்டுடுவேன். 301 00:23:42,560 --> 00:23:43,560 புரியுதா? 302 00:23:44,640 --> 00:23:46,360 செய்யமாட்டேன்னு நினைச்சீனா, 303 00:23:46,440 --> 00:23:50,240 உன் அழகான மனைவியை பத்தி ஒண்ணு சொல்றேன். 304 00:23:50,320 --> 00:23:51,480 நினைவிருக்கா? 305 00:23:52,280 --> 00:23:53,880 அவளை நான்தான் குதிக்க வச்சேன். 306 00:23:54,560 --> 00:23:55,800 சரியா. 307 00:24:41,520 --> 00:24:42,680 நேரம் ஆச்சு. 308 00:24:42,760 --> 00:24:44,560 பதட்டமா இருக்கு. ஒன்னுக்கு போறேன். 309 00:24:45,880 --> 00:24:47,040 நான் திரும்பி வருவேன். 310 00:25:10,680 --> 00:25:11,680 நன்றி. 311 00:25:14,000 --> 00:25:15,800 நீ என்னுடன் வந்ததில் மகிழ்ச்சி. 312 00:25:16,440 --> 00:25:17,480 நிச்சயமாக. 313 00:25:18,760 --> 00:25:21,200 நான் இன்னும் நிறைய செய்ய விரும்புகிறேன். 314 00:25:22,000 --> 00:25:23,560 நீ ஏற்கனவே செய்துவிட்டாய். 315 00:25:29,160 --> 00:25:30,280 மார்கஸ்... 316 00:25:31,880 --> 00:25:33,440 நான் வாக்குமூலம் கொடுக்கணும். 317 00:25:36,000 --> 00:25:37,320 அந்தக் கரையான்கள், 318 00:25:38,600 --> 00:25:40,680 என் உறவினர் எனக்கு உதவியிருக்கலாம். 319 00:25:43,120 --> 00:25:45,400 உன்னை மீண்டும் பார்க்க ஒரு சாக்கு. 320 00:25:47,440 --> 00:25:48,320 உண்மையா? 321 00:25:49,840 --> 00:25:50,880 ஆமாம். 322 00:25:54,560 --> 00:25:57,200 நீண்ட காலம் உன் மேல் உணர்வுகள் இருந்தது. 323 00:25:58,440 --> 00:26:00,080 குழந்தையில் இருந்து. 324 00:26:03,760 --> 00:26:05,080 நான் உனக்குச் சொல்லலை 325 00:26:05,160 --> 00:26:08,800 ஏனெனில் என் அம்மா இறந்த பிறகு, 326 00:26:09,960 --> 00:26:12,480 என் உலகம் முழுவதும் விழுந்தது, 327 00:26:12,560 --> 00:26:16,840 நீண்ட காலம் எனக்கு எதுவும் சரி வரலை, 328 00:26:16,920 --> 00:26:18,840 நான் உன்னை இழுக்க விரும்பவில்லை. 329 00:26:19,440 --> 00:26:20,920 நீ சொல்லியிருக்கணும். 330 00:26:21,680 --> 00:26:25,160 நான் உதவிக்கு அங்கு இருந்திருப்பேன் அல்லது ஏதாவது. 331 00:26:27,600 --> 00:26:30,880 நேர்மையா, நான் உன்னிடம் சொல்லாததில் மகிழ்ச்சி. 332 00:26:32,520 --> 00:26:34,120 நான் குழப்பம் செய்திருப்பேன். 333 00:26:40,680 --> 00:26:41,920 ஆனால் ஒருவேளை இனி இல்லை. 334 00:26:55,320 --> 00:26:59,840 உன் பயம் தெரியும். 335 00:27:00,640 --> 00:27:04,280 இருளுக்குள் வா. 336 00:27:39,080 --> 00:27:40,360 அம்மா. 337 00:27:51,680 --> 00:27:53,680 அம்மா! அம்மா! 338 00:27:54,360 --> 00:27:57,440 ப்ளீஸ் இருங்க. கெஞ்சி கேட்குறேன் 339 00:27:57,520 --> 00:28:00,080 நீங்க வலியில் இருக்கீங்கன்னு தெரியும். 340 00:28:01,280 --> 00:28:03,480 என்னால் உதவ முடியும். 341 00:28:19,600 --> 00:28:21,600 அம்மா, தயவு செய்து, கீழே வாங்க 342 00:28:22,360 --> 00:28:23,840 என்னுடன் வாங்க. 343 00:28:26,800 --> 00:28:29,640 நான் ஒரு குழந்தையாக இருந்தேன், மாமா. 344 00:28:32,320 --> 00:28:34,800 நான் உங்களுக்கு ஏன் போதலை, அம்மா? 345 00:28:36,840 --> 00:28:41,440 நீங்க என்னை ஏன் நேசிக்கலை, ஏன் போராடலை? 346 00:28:44,040 --> 00:28:45,520 அம்மா! 347 00:28:47,600 --> 00:28:48,960 அம்மா! 348 00:28:55,800 --> 00:28:57,280 சரி. 349 00:28:57,360 --> 00:28:58,280 என்ன? 350 00:28:58,360 --> 00:29:00,640 -நான் சொல்லமாட்டேன். சத்தியம். -உண்மையா? 351 00:29:01,120 --> 00:29:05,040 எனவே நீ வாய் மூடி இருப்பே? இது நம் சிறிய இரகசியமாக இருக்கும்? 352 00:29:05,400 --> 00:29:06,640 ஆம். 353 00:29:06,720 --> 00:29:09,080 இல்லை! இல்லை, நீ அவளை விட்டு விடு! 354 00:29:37,360 --> 00:29:39,040 அட வா! ஆம்! 355 00:29:39,840 --> 00:29:41,360 உனக்கு அது கிடைக்காது. 356 00:29:43,520 --> 00:29:46,920 நீ என்னுடன் வருகிறாய், அழகே. 357 00:29:47,520 --> 00:29:48,960 பணம் பற்றி என்ன? 358 00:29:49,040 --> 00:29:51,720 அது திருடப்பட்டது அவருக்கு தெரியும். அவர்... 359 00:29:52,560 --> 00:29:54,240 அவருக்கு அது நீன்னு தெரியாது. 360 00:29:55,320 --> 00:29:56,880 கண்டுபிடிக்க வேண்டாம். 361 00:29:57,760 --> 00:29:59,400 நான் உன்னை நம்ப விரும்புறேன். 362 00:30:01,600 --> 00:30:06,280 செய்வேன், ஆனால், உன்னை விட்டால் உடனே என்னை பற்றி சொல்வாய். 363 00:30:07,400 --> 00:30:10,160 எனவே, பாரு, நீ, நான், முடிந்துவிட்டது. 364 00:30:12,840 --> 00:30:15,240 நீ என்ன செய்யணும்னு உனக்கு தெரியணும். 365 00:30:16,800 --> 00:30:17,840 வேண்டாம். 366 00:30:18,920 --> 00:30:21,840 இல்லை, அகின், என்னால் செய்ய முடியாது. 367 00:30:22,680 --> 00:30:25,720 நான் டினோவை விட மாட்டேன். அவள் ஒரு குழந்தை. 368 00:30:25,800 --> 00:30:27,320 -என்னால் செய்ய முடியாது. -கேளு. 369 00:30:28,240 --> 00:30:29,480 கவனமாக. 370 00:30:30,000 --> 00:30:32,640 நீ குதி அல்லது உன் தலையில் ஒரு புல்லட் இறக்கி, 371 00:30:32,720 --> 00:30:36,440 பின்னர் நான் உன் வீட்டிற்கு போய் 372 00:30:36,520 --> 00:30:38,880 உன் குழந்தைக்கும் அதேதான் செய்வேன். 373 00:30:39,960 --> 00:30:42,960 நான் செய்வேன்னு உனக்கு தெரியும். 374 00:30:47,200 --> 00:30:49,040 உன்னை தொட முடியாதுனு நினைக்கிறே. 375 00:30:51,440 --> 00:30:52,560 ஆனால் ஒரு நாள், 376 00:30:54,080 --> 00:30:55,640 உனக்காக வருவாங்க. 377 00:31:11,360 --> 00:31:12,720 இல்லை! 378 00:31:17,520 --> 00:31:19,200 அம்மா! 379 00:31:30,680 --> 00:31:31,760 எப்போதும், 380 00:31:33,760 --> 00:31:35,640 எனக்கு தேவையானது கிடைக்கும், அன்பே. 381 00:31:38,160 --> 00:31:41,360 நீ உன் தாயை போலவே இருக்கே. 382 00:31:42,600 --> 00:31:43,480 ஆமாம். 383 00:31:44,120 --> 00:31:45,520 அவளுக்கு என் அன்பை கொடு. 384 00:31:52,120 --> 00:31:53,280 நிறுத்து! 385 00:31:56,000 --> 00:31:58,400 நீ யார்? 386 00:31:59,680 --> 00:32:01,240 சுதந்திரங்கள் என்ன, நண்பரே? 387 00:32:04,920 --> 00:32:07,640 துப்பாக்கியை கீழே போடு, 388 00:32:07,720 --> 00:32:09,800 இதைப் பற்றி ஆண்களைப் போல பேசலாமா? 389 00:32:13,000 --> 00:32:13,920 சே. 390 00:32:24,640 --> 00:32:25,880 இல்லைனு எடுத்துக்குறேன். 391 00:32:29,720 --> 00:32:31,040 இது மோசமான யோசனை, நண்பா. 392 00:32:32,000 --> 00:32:35,160 என்னை நம்பு. நீ எனக்கு எதிரியாக விரும்பலை! 393 00:32:37,920 --> 00:32:40,720 முடிந்த போது இதிலிருந்து விலகிடு. சரியா? 394 00:32:56,400 --> 00:32:59,160 டினோ. டினோ. டினோ? 395 00:33:00,400 --> 00:33:01,920 டினோ? 396 00:33:02,000 --> 00:33:03,440 ஓ, கடவுளே. 397 00:33:06,160 --> 00:33:07,480 -அப்பா? -என் குழந்தை. 398 00:33:12,120 --> 00:33:14,880 -இங்கே என்ன செய்றீங்க, பா? -ஆபத்திலிருக்கனு தெரியும். 399 00:33:17,200 --> 00:33:18,800 -பேபி கேர்ல். -அப்பா. 400 00:33:59,960 --> 00:34:01,200 ஐயோ. 401 00:34:14,600 --> 00:34:16,440 நீ நிறுத்தணும். 402 00:34:18,639 --> 00:34:20,360 எங்கிருந்தாலும், நல்லா இருப்பாள். 403 00:34:21,480 --> 00:34:22,880 மூன்று நாட்கள் ஆகுது. 404 00:34:22,960 --> 00:34:25,960 -லொயிட், ஏதோ பிரச்சினை. -கொஞ்ச காலம் போவதா சொன்னா. 405 00:34:26,639 --> 00:34:27,639 இது கொஞ்ச நேரம். 406 00:34:31,159 --> 00:34:33,960 -அவள் என்ன செய்வாள்? -எனக்குத் தெரியாது. 407 00:34:36,600 --> 00:34:40,000 எதுவாக இருந்தாலும், முக்கியமானது. 408 00:35:18,560 --> 00:35:20,840 மெதுவாக. ஏதோ சரியில்ல. 409 00:35:21,640 --> 00:35:22,520 அது என்ன? 410 00:35:23,800 --> 00:35:25,200 அவ நிறுத்திட்டா போலிருக்கு. 411 00:35:29,040 --> 00:35:30,000 தயாராகு. 412 00:35:48,480 --> 00:35:49,400 செல்லலாம். 413 00:35:59,680 --> 00:36:00,560 அதை சரி பாரு. 414 00:36:07,640 --> 00:36:08,880 ரேடியேட்டர் போச்சு. 415 00:36:11,200 --> 00:36:13,640 ஆமாம். அவள் தண்ணீர் தேடுகிறாள். 416 00:37:34,520 --> 00:37:37,440 குட்டி சாத்தானே! இதற்கு நீ விலை குடுத்தே ஆகணும். 417 00:37:41,000 --> 00:37:42,800 நீ என்ன செய்தாய் என்று பாரு. 418 00:37:42,880 --> 00:37:44,840 உனக்கு புத்தி பேதலிச்சு போச்சா? 419 00:37:51,960 --> 00:37:54,160 ஞாபகம் இருக்கா என் அம்மா உன்னிடம் சொன்னது? 420 00:37:54,200 --> 00:37:56,120 என்ன? நீ என்ன பேசுற? 421 00:37:56,160 --> 00:37:57,080 பார்... 422 00:37:57,920 --> 00:37:59,520 அவங்க கடைசி வார்த்தைகள் என்ன? 423 00:38:01,920 --> 00:38:03,640 தயவு செய்து, நிறுத்து. 424 00:38:03,760 --> 00:38:05,560 ஆம்புலன்ஸ கூப்பிடு. ரத்தம் போகுது. 425 00:38:05,640 --> 00:38:07,960 அவங்க என்ன சொன்னாங்க என்று சொல்! 426 00:38:09,760 --> 00:38:12,000 உன் தாய் தற்கொலை செய்தாள். 427 00:38:12,680 --> 00:38:15,080 எனக்கு சம்பந்தம் இல்லை. 428 00:38:15,680 --> 00:38:17,440 நீ குழப்பி இருக்க. சரியா? 429 00:38:20,280 --> 00:38:22,120 என் குரலைக் கேளு. 430 00:38:24,640 --> 00:38:28,160 இலக்கை உன் கவனத்தில் வை. 431 00:38:30,280 --> 00:38:33,280 தயவு செய்து, வில்லை கீழே வை. 432 00:38:35,400 --> 00:38:37,200 அம்போட வலிமை உணர்றியா? 433 00:38:39,160 --> 00:38:43,200 நீ உணரும் போதெல்லாம், நான் உன்னோடதான் இருக்கேன்னு தெரிஞ்சுக்கோ. 434 00:38:49,760 --> 00:38:53,880 ஒரு நாள் உனக்காக யாராவது வருவாங்க என்று சொன்னாங்க. 435 00:39:02,000 --> 00:39:03,160 இதோ வந்துட்டேன். 436 00:39:06,160 --> 00:39:07,320 இல்லை! 437 00:40:10,360 --> 00:40:12,040 கடைசியாக நீ எப்போது சாப்பிட்ட? 438 00:40:13,160 --> 00:40:15,640 -எனக்கு பசி இல்லை. -நீ சாப்பிடணும். 439 00:40:17,400 --> 00:40:19,120 வா. போய் சாப்பிடுவோம். 440 00:40:22,440 --> 00:40:23,520 சரி, பரவாயில்லை. 441 00:40:27,680 --> 00:40:29,800 அது என்ன? என்ன தவறு? 442 00:40:36,680 --> 00:40:37,640 மார்கஸ்? 443 00:40:42,480 --> 00:40:43,480 இது என் கண்கள். 444 00:40:46,280 --> 00:40:47,800 -பார்க்க முடியுது. -என்ன? 445 00:40:48,920 --> 00:40:49,800 ஏய். 446 00:40:51,640 --> 00:40:52,960 பார்க்க முடியுதா? 447 00:40:54,680 --> 00:40:55,680 ஆமாம். 448 00:41:01,200 --> 00:41:02,120 நல்ல வேளை. 449 00:41:04,520 --> 00:41:05,480 நீ... 450 00:41:10,160 --> 00:41:13,640 பாரு, நன்றி. மிக்க நன்றி. 451 00:41:18,160 --> 00:41:19,960 டினோ, நான் உன்கிட்ட சொல்லணும்... 452 00:41:22,080 --> 00:41:23,680 ஏய், நீ செய்ததை நம்பவே முடியல. 453 00:41:24,760 --> 00:41:25,760 இது நம்ப முடியாதது. 454 00:41:26,680 --> 00:41:27,640 உங்கள நேசிக்கிறேன். 455 00:41:28,320 --> 00:41:30,640 தெரியுமா? நாம் ஒரு நல்ல அணி. 456 00:41:30,760 --> 00:41:32,440 -ஆம். -ஆம். 457 00:41:32,520 --> 00:41:33,680 -செய்றோம். -செய்றோம். 458 00:41:33,800 --> 00:41:35,200 நாம கொண்டாடணும். 459 00:41:35,320 --> 00:41:36,320 -கொண்டாடணும். -ஆம். 460 00:41:37,120 --> 00:41:39,000 நல்லது. வாங்க, செல்லலாம். 461 00:41:39,800 --> 00:41:42,520 ஏய், மார்கஸ். நீ பணம் வைத்திருக்கேல்ல? 462 00:41:43,600 --> 00:41:45,040 -நிச்சயமா, மச்சான். -சரி. 463 00:41:45,920 --> 00:41:49,880 மூன்று மாதங்கள் கழித்து 464 00:42:39,040 --> 00:42:41,400 சரி. எனவே, ஆச்சரியம் என்ன? என்னிடம் சொல். 465 00:42:42,120 --> 00:42:43,520 இல்லை. இன்னும் இல்லை. 466 00:42:43,600 --> 00:42:46,800 அது பணமா? நான் பொய் சொல்லலை. பணம் அற்புதமா இருக்கும். 467 00:42:46,880 --> 00:42:48,200 இது பணத்தை விட நல்லது. 468 00:42:48,320 --> 00:42:49,160 அது சாத்தியமற்றது. 469 00:42:49,280 --> 00:42:51,680 பணத்தை விட ஒரே நல்ல விஷயம் அதிக பணம். 470 00:42:51,800 --> 00:42:53,640 லொயிட், தயவு செய்து பேச்ச நிறுத்து. 471 00:42:54,480 --> 00:42:56,520 நாங்க மிகவும் முக்கியமானதை சொல்லணும். 472 00:42:57,520 --> 00:42:59,280 தகவல் ஆச்சர்யமானது. 473 00:42:59,360 --> 00:43:01,560 -எனக்கு அறிவூட்டுறீங்க... -லொயிட், மூடு. 474 00:43:02,400 --> 00:43:03,600 தயவு செய்து. 475 00:43:03,640 --> 00:43:06,160 எனவே என் தொடர்புகளில் சிலரிடம் கேட்டேன். 476 00:43:06,280 --> 00:43:08,440 உன் அம்மாவை கண்டுபுடிக்க. 477 00:43:09,200 --> 00:43:10,400 ஆனால் முடியலை. 478 00:43:11,320 --> 00:43:13,480 நீ சரிதான். அவங்க பதிவே இல்லை 479 00:43:13,560 --> 00:43:16,680 முடிந்ததுனு சொன்னேன். இனி அவங்கள கண்டுபிடிக்க விரும்பல. 480 00:43:16,800 --> 00:43:18,600 இல்லை. அவள் முடிக்கட்டும். 481 00:43:19,440 --> 00:43:21,080 மற்றொரு தேடலை முயற்சித்தேன். 482 00:43:21,920 --> 00:43:24,040 என் நண்பர் உன் டிஎன்ஏவை சோதிக்க 483 00:43:25,000 --> 00:43:26,600 ஏதோ வந்தது. 484 00:43:27,640 --> 00:43:29,760 உன் வாழ்க்கையை மாற்ற போகிறது. 485 00:43:31,000 --> 00:43:33,640 காத்திரு. நீ என்ன பேசுற? என்ன வந்தது? 486 00:43:35,200 --> 00:43:37,880 அது "என்ன" இல்லை லொயிட், அது "யார்." 487 00:43:40,480 --> 00:43:42,880 சரி. என்ன நடக்கிறது? 488 00:43:47,600 --> 00:43:48,760 அது யார்? 489 00:43:49,560 --> 00:43:50,720 அதுதான் உன் சகோதரி. 490 00:43:52,320 --> 00:43:53,160 என்ன? 491 00:43:53,440 --> 00:43:54,400 ஆச்சரியம். 492 00:44:15,800 --> 00:44:16,920 ஹாய். 493 00:44:18,240 --> 00:44:20,040 நான் ரேயானா. 494 00:44:22,280 --> 00:44:24,680 -நான் லொயிட். -எனக்குத் தெரியும். 495 00:44:28,200 --> 00:44:29,600 நீ என் சகோதரியா? 496 00:44:31,920 --> 00:44:33,400 எனக்கும் தெரியாது. 497 00:44:35,200 --> 00:44:36,840 நீ என்னை விட அழகாக இருக்க. 498 00:44:37,560 --> 00:44:39,880 -சாரி, என்ன சொல்லதுனு தெரியல. -எனக்கும். 499 00:44:54,080 --> 00:44:57,360 கடவுளே, அவர்களில் ஒருவர் மோசமில்லாதது போல. 500 00:45:53,360 --> 00:45:55,360 வசனங்கள் மொழிபெயர்ப்பு அப்ரின் பானு தா 501 00:45:55,480 --> 00:45:57,480 படைப்பு மேற்பார்வையாளர் பிரதீப் குமார்