1 00:00:02,000 --> 00:00:07,000 Downloaded from YTS.MX 2 00:00:08,000 --> 00:00:13,000 Official YIFY movies site: YTS.MX 3 00:00:29,530 --> 00:00:31,699 அலிடா & தாரூ இவர்களின் கதை 4 00:00:31,699 --> 00:00:36,954 அலிடா மற்றும் தாரூ இவர்களின் கதையை நீங்கள் கேட்டதுண்டா? 5 00:00:40,082 --> 00:00:41,667 இது போர்ட்டோ ரிக்க மரபுக்கதை 6 00:00:41,667 --> 00:00:45,796 விரோதமான இரு டைனோ குலங்களில் பிறந்த துரதிர்ஷ்டமான காதலர்கள் பற்றியது. 7 00:00:46,922 --> 00:00:51,260 அவர்கள் தங்கள் காதலை மறைக்க முயன்றும், அது மிகவும் பிரகாசமாக வெளிப்பட்டது. 8 00:00:52,344 --> 00:00:57,558 அதை அறிந்த அலிடாவின் தந்தை, கோபமடைந்து அவளுக்கு வேறொருவரை மணமுடிக்க பணித்தார். 9 00:01:00,436 --> 00:01:05,316 இதயம் உடைந்த அலிடா, தன் விதியிலிருந்து மீள, கடவுளரை வேண்டினாள். 10 00:01:06,817 --> 00:01:09,320 எனவே அவர்கள் அவளை சிவப்பு மலராக மாற்றினர். 11 00:01:11,864 --> 00:01:15,284 இதை கண்டுபிடித்த தாரூ ஆழ்ந்த சோகத்தில் மூழ்கினான். 12 00:01:16,994 --> 00:01:19,705 அவளை கண்டுபிடிக்க உதவுமாறு கடவுளரை கேட்டான். 13 00:01:21,457 --> 00:01:23,626 அவர்கள் அவனை தேன்சிட்டாக மாற்றினர். 14 00:01:24,960 --> 00:01:28,255 மலரிலிருந்து மலருக்கு பறக்கும், ஒரு தேன்சிட்டை 15 00:01:29,215 --> 00:01:31,217 நீங்கள் பார்க்கும் போதெல்லாம் 16 00:01:33,761 --> 00:01:37,681 தாரூ தான் தனது உண்மைக் காதலியை தேடுவதாக சொல்லப்படுகிறது. 17 00:01:39,558 --> 00:01:45,523 THIS IS ME...NOW திஸ் இஸ் மி...நவ் 18 00:01:46,899 --> 00:01:49,360 அம்மா அந்த கதையை ஆயிரம் முறை சொல்லியிருப்பாங்க. 19 00:01:52,112 --> 00:01:53,656 நான் சிறுமியாக இருந்தபோது, 20 00:01:54,824 --> 00:01:58,369 பெரியவளாகி என்னவா ஆகப்போறன்னு யாராவது என்னை கேட்டா, 21 00:02:00,079 --> 00:02:04,083 என் பதில் எப்போதும், "காதலில்" என்று இருந்தது. 22 00:02:09,463 --> 00:02:10,798 நான் காதலிக்க விரும்பறேன். 23 00:02:15,344 --> 00:02:19,056 ஆனா எல்லா காதல் கதைகளும் மகிழ்ச்சியில் முடியாது என அறிவேன். 24 00:02:26,856 --> 00:02:27,940 நண்பர்களே, நாங்க 25 00:02:27,940 --> 00:02:32,778 {\an8}ஒரு இணைப்பு அறுந்த நடைப்பிணமாக, ஆன்மீக ரீதியில், மனரீதியாக உடைந்த விலங்கானோம், 26 00:02:32,778 --> 00:02:34,280 {\an8}மனிதகுலத்தின் மூடிமறைப்பு. 27 00:02:34,280 --> 00:02:38,158 உதவாக்கரை மக்களின் கவர்ச்சி கிராபிக்ஸ் மற்றும் வீடியோ தீம் பாடல்களை 28 00:02:38,158 --> 00:02:39,994 பார்ப்பது மட்டுமே வேலை. 29 00:02:39,994 --> 00:02:43,205 ஒருவருக்கொருவர் அன்பில்லை. நம் மீது நமக்கு அன்பில்லை. 30 00:02:43,831 --> 00:02:46,625 கவனம். இது பயிற்சி அல்ல. 31 00:02:47,084 --> 00:02:48,919 கீழ் அறைக்குச் செல்லவும். 32 00:02:49,587 --> 00:02:52,298 மீண்டும் சொல்கிறோம், கீழ் அறைக்குச் செல்லவும். 33 00:02:57,595 --> 00:02:58,470 ஹார்ட் ஃபாக்டரி 34 00:03:00,890 --> 00:03:01,807 அது உடையப்போகுது! 35 00:03:02,975 --> 00:03:05,978 இதழ் நிலை, இக்கட்டில். விரைவில் இதயம் சிதையும். 36 00:03:11,942 --> 00:03:13,694 இதய மேலறைக்கு செல்லுங்கள். 37 00:03:57,404 --> 00:04:01,533 இதழ் விநியோகம் முழுமையாக குறைந்தது. வெளியேற வேண்டாம். 38 00:04:03,160 --> 00:04:06,664 எதுவும் எஞ்சவில்லை. அவர்கள் அனைவரும் இறந்தனர். 39 00:04:35,275 --> 00:04:36,568 அமைப்புகள் செயலிழப்பு. 40 00:04:39,738 --> 00:04:41,198 அறிக்கை, மேல் தளம். 41 00:05:30,330 --> 00:05:34,168 இதய தொழிற்சாலை மூடல். அமைப்புகள் செயலிழப்பு. 42 00:05:37,421 --> 00:05:39,673 அமைப்புகள் செயலிழப்பு. ஆபத்து. 43 00:05:57,399 --> 00:05:58,567 இதயம் அணுகல் 44 00:06:00,569 --> 00:06:01,695 அணுகல், வழங்கபட்டது. 45 00:06:32,851 --> 00:06:34,770 தரை மின்சாரம், நிறுத்தம். 46 00:06:45,197 --> 00:06:47,324 உள் அறைக்கு சீல். 47 00:07:03,882 --> 00:07:08,053 இதழ்கள் வழங்கல் நிலை, பூஜியம். இதய சேதம், சிக்கல். 48 00:07:35,998 --> 00:07:37,082 காதல் இறக்கிறது. 49 00:07:38,959 --> 00:07:40,335 என் நேசம் நீ அறிவாயா? 50 00:07:46,925 --> 00:07:50,345 அப்ப, மன முறிவினால்தான் கனவு தொடங்கியதுன்னு நீங்க நினைக்கிறீங்களா? 51 00:07:52,639 --> 00:07:55,058 ஆமாம். அப்படித்தான் நினைக்கிறேன். 52 00:07:56,059 --> 00:07:59,313 அதற்கு முன்பு எனக்கு அப்படி இருந்ததில்ல. 53 00:08:00,439 --> 00:08:02,399 நிஜமா, நான் இறப்பேனென நினைத்தேன். 54 00:08:03,984 --> 00:08:05,611 ஆனா இந்த கனவுகள், 55 00:08:05,611 --> 00:08:10,365 இதயங்கள், பூக்கள், தேன்சிட்டுகள், இராசி கற்பனைகள். 56 00:08:10,782 --> 00:08:11,909 நீங்க ஒரு ரிஷபம். 57 00:08:13,118 --> 00:08:14,286 உங்க மனைவி என்ன ராசி? 58 00:08:14,661 --> 00:08:17,080 - என்னை பற்றி பேச நாம இங்கே வரல. - சொல்லுங்க. 59 00:08:19,166 --> 00:08:22,252 - சிம்மம். - நீங்க நிறைய சண்டை போடுவீங்க தானே? 60 00:08:22,753 --> 00:08:25,589 உங்களை பற்றி பேசுவோம். உங்க புது ஆளு எப்படி? 61 00:08:27,049 --> 00:08:30,510 சரி, என் நண்பர் மைக் அவரை வெறுக்கிறார். 62 00:08:31,053 --> 00:08:31,887 குறை காண்பவரா? 63 00:08:33,639 --> 00:08:35,682 மக்கள் அப்படி காதலில் விழ மாட்டாங்க. 64 00:08:35,682 --> 00:08:38,060 - அவளுக்கு இதய வலி. - தாங்க் யூ, நெக்ஸ்ட். 65 00:08:38,060 --> 00:08:39,686 இந்த ஆள்னா என்ன செய்ய? 66 00:08:39,686 --> 00:08:43,065 - பொய் சொல்லல. ஆள் நல்லாருக்கான். - தேவதை கதைல சிக்கின. 67 00:08:43,065 --> 00:08:45,108 உங்க நண்பர்கள் உங்கள பாதுகாக்கலாம். 68 00:08:45,943 --> 00:08:48,904 என்ன நினைக்கறீங்க? இது ரொம்ப சீக்கிரமா? 69 00:08:50,948 --> 00:08:51,823 உண்மை அறிக்கை ரெக்ஸ் ஸ்டோன் உடன் 70 00:08:53,408 --> 00:08:57,704 2012 ஆம் ஆண்டில், மக்களின் முதன்மை கேள்வி, "காதல் என்றால் என்ன?" 71 00:08:57,704 --> 00:09:00,791 இன்றைய நிலவரப்படி, முதல் 10 கேள்விகள் 72 00:09:00,791 --> 00:09:03,335 "நான் என்ன பார்க்க?" "வர வேண்டி பணம் எங்கே? 73 00:09:03,335 --> 00:09:06,922 "என்ன எப்படி விரும்பறீங்க?" "பெண்கள் ஏன் கொல்றாங்க?" 74 00:09:07,381 --> 00:09:10,467 "நான் பாலுறவு கொள்வேனா?" "ஐரோப்பா ஒரு நாடா?" 75 00:09:10,759 --> 00:09:13,762 "ஒரு மேக்கில் ஸ்கிரீன்ஷாட் செய்வதெப்படி?" "நான் கர்ப்பமா?" 76 00:09:13,762 --> 00:09:16,139 மற்றும் "என் மலம் ஏன் பச்சையா இருக்கு?" 77 00:09:17,516 --> 00:09:19,351 நண்பர்களே, உங்களால அணுக இயலாது. 78 00:09:19,351 --> 00:09:22,396 நீங்க எதைத் தேடுறீங்க? அது அங்கில்லை. 79 00:09:24,064 --> 00:09:28,277 பொருத்தம் என ராசி சொல்லுது. அதுதான் துலாம். 80 00:09:29,027 --> 00:09:29,945 அப்புறம்? 81 00:09:30,404 --> 00:09:35,075 உங்க உன்னிப்பான செயல் என்னை கவனம் கொள்ள வைக்குது. 82 00:09:36,326 --> 00:09:37,577 உன்னிப்பா இருக்கேனா? 83 00:09:39,538 --> 00:09:43,875 ஆமா. நீங்க குறிப்பா இருக்க முடியும். 84 00:09:45,460 --> 00:09:46,878 அந்த கத்தல எப்டி கேட்கற? 85 00:09:47,170 --> 00:09:49,840 அன்பே, என்ன? இது ஒரு பாராட்டு. 86 00:09:51,174 --> 00:09:53,760 அனைத்தும் உனக்கு சரியா இருக்கணும். 87 00:09:55,971 --> 00:09:57,139 சரியாவா? 88 00:09:57,139 --> 00:09:59,182 - நீ ஏன்... - ஏய். இது சரியா? 89 00:09:59,182 --> 00:10:01,351 - இது சரியா? - இது ரொம்ப... நிறுத்து! 90 00:10:01,810 --> 00:10:02,811 எதை நிறுத்தணும்? 91 00:10:04,479 --> 00:10:06,732 அட. எப்பவும் என்ன ஏன் இத செய்ய வைக்கற? 92 00:10:07,858 --> 00:10:08,692 மன்னிக்கவும். 93 00:12:08,728 --> 00:12:09,896 என்னை உள்ளே விடு! 94 00:12:11,440 --> 00:12:13,316 ஏய், கதவை திற. 95 00:12:13,316 --> 00:12:14,818 எனக்கு புரிகிறது. 96 00:12:15,902 --> 00:12:18,405 என்னை உள்ளே விடு! கதவை திற. பேசலாம். 97 00:12:19,990 --> 00:12:23,702 என்னை உள்ளே விடு. என்னுடன் பேசு. உன்னை நேசிக்கிறேன். 98 00:12:54,983 --> 00:12:56,902 ஒரு பலியானவன் போல அங்கே அமராதே. 99 00:12:59,654 --> 00:13:03,783 அது என்ன தெரியுமா? நீ பெரியவன். உன் தேர்வை நீ செய்தாய். 100 00:13:06,203 --> 00:13:07,579 அந்த சூழல்தான் இது. 101 00:13:10,207 --> 00:13:12,125 கேடுகெட்ட துலாம். 102 00:13:18,298 --> 00:13:19,132 எனக்கு புரியல. 103 00:13:19,799 --> 00:13:21,927 துலாமும் சிம்மமும் ஒத்து போகணும். 104 00:13:22,552 --> 00:13:24,763 இல்ல, குடிக்கும் பையனை யாரும் விரும்பல. 105 00:13:24,763 --> 00:13:27,724 - கெட்ட பசங்க தொடர்பு என்னாச்சு? - அப்பா கூட சண்டை போல. 106 00:13:28,850 --> 00:13:31,019 அப்பா வீட்டை இங்கிருந்து பார்க்கலாம். 107 00:13:32,562 --> 00:13:36,942 அவள் புத்திசாலி, அழகி மற்றும் வலிமையானவள். 108 00:13:36,942 --> 00:13:38,944 அவ ஏன் எப்பவும் யாருடனும் இருக்கணும்? 109 00:13:38,944 --> 00:13:40,362 அவ இன்னும் தேடறாள். 110 00:13:40,904 --> 00:13:44,157 உணர்ச்சி கொந்தளிப்புக்கு பிறகு அவள் நிதானத்துக்கு வரணும். 111 00:13:45,075 --> 00:13:48,787 - சரி, இது ஒரு வெட்ககேடு. - ஆம், என்ன மிகவும் சோகப்படுத்துது. 112 00:13:49,538 --> 00:13:51,373 அவளை ஆரத்தழுவ விரும்பறேன். 113 00:13:53,500 --> 00:13:56,753 எல்லா ராசிகளையும் அனுப்பறோம். அவளுக்கு அர்த்தம் புரியல. 114 00:13:57,087 --> 00:13:58,630 இது ஆச்சரியமில்லை. 115 00:13:58,630 --> 00:14:02,759 மனிதர்கள் தன்னிறைவுவானவர்கள். அவங்க தொழில்நுட்பம் நம்மை காலாவதியாக்குது. 116 00:14:02,759 --> 00:14:05,637 - உங்களுக்காக பேசுங்க. - ரொம்ப சுயபெருமை வேண்டாம். 117 00:14:05,637 --> 00:14:09,933 நாம்தான் ராசிக்கூட்டம். ஆனா நட்சத்திரங்கள் கிட்ட எல்லா சக்தியும் இருக்கு. 118 00:14:10,183 --> 00:14:12,435 நட்சத்திரங்கள் தம் மனதை பேச முடியும். 119 00:14:12,435 --> 00:14:15,021 ஆனால் இதயத்தின் ஆழத்தில்... 120 00:14:15,146 --> 00:14:18,024 உள்ளதே இறுதியில் வெளிப்படும். 121 00:14:18,984 --> 00:14:21,361 - சிலசமயம் என் முடியை மெல்கிறேன். - அதேதான். 122 00:14:22,404 --> 00:14:25,532 உனக்கு தெரியுமா? நேர் முடி வெட்டில் அட்டகாசமா இருப்ப. 123 00:14:26,783 --> 00:14:29,160 சிம்மம், எப்பவும் எதையம் சாதகமாகிக்குவீங்க. 124 00:14:29,744 --> 00:14:32,205 கொஞ்சம் அமைதியா இருக்க முடிஞ்சா. 125 00:14:32,497 --> 00:14:33,623 அமைதியாக இருங்க. 126 00:14:34,499 --> 00:14:36,543 அவ அங்க வெளியே போய் ஆராயட்டும். 127 00:14:37,502 --> 00:14:39,588 ஆமாம். அவள் கற்பாள். 128 00:14:40,839 --> 00:14:41,673 அவ என்ன செய்யறா? 129 00:14:44,718 --> 00:14:46,636 அவள் கஷ்டத்தை கேட்டு வாங்குபவள். 130 00:14:47,971 --> 00:14:51,391 இல்லை. இல்லை, இல்லை, இல்லை. இது ரொம்ப சீக்கிரம்! 131 00:14:54,894 --> 00:14:56,021 என்னை மணப்பாயா? 132 00:15:02,360 --> 00:15:03,820 மரணம் நம்மை பிரிக்கும் வரை. 133 00:15:04,613 --> 00:15:05,822 மரணம் பிரிக்கும் வரை. 134 00:15:06,406 --> 00:15:08,617 அவள் தனியாக இருக்க முடியாது என்றேன். 135 00:15:11,911 --> 00:15:13,288 இப்ப மணமகளை முத்தமிடலாம். 136 00:15:16,916 --> 00:15:17,917 அதை செய்கிறாள். 137 00:15:21,796 --> 00:15:24,591 - மழைய ஒரு ராசி என்று நினைக்கறா. - கடவுளே, நிறுத்து. 138 00:15:57,040 --> 00:16:00,585 புதுமண தம்பதிக்கு விட்டு கொடுப்போம். இது அவங்க முதல் நடனம். 139 00:16:00,960 --> 00:16:02,003 இரண்டா பூஜ்யமா? 140 00:16:02,837 --> 00:16:03,922 கோஷம் போடுங்க. 141 00:16:15,475 --> 00:16:16,601 கொஞ்சம் காதலை காட்டு. 142 00:16:17,769 --> 00:16:18,728 நிறுத்துங்க. 143 00:16:23,817 --> 00:16:25,318 இவனுக்கு வாய்ப்பு கிடையாது. 144 00:16:44,003 --> 00:16:45,964 - மூன்றாம் முறை வெற்றி? - பந்தயம்? 145 00:16:54,222 --> 00:16:55,056 திருடாதே. 146 00:17:04,107 --> 00:17:05,692 ஆமாம். சரி, நன்றி. 147 00:17:07,861 --> 00:17:09,320 காதல் வெறும்... 148 00:17:10,989 --> 00:17:15,535 அதாவது, காதல் என்பது வெறும்... காதல்னா என்னன்னு தெரியும், இல்லயா? 149 00:17:15,952 --> 00:17:19,080 காதலுக்காக காத்திருக்க முடியாது. என்னை உணர்கிறீர்களா? 150 00:17:19,080 --> 00:17:20,790 - சரி. - நீ என் ஆளாச்சே! 151 00:17:21,708 --> 00:17:23,668 நீங்க யாரை நேசித்தாலும் கவலையில்லை. 152 00:17:23,668 --> 00:17:24,794 சரி. 153 00:17:24,794 --> 00:17:26,463 - நட்பு என்பது நேசம். - பேசுங்க! 154 00:17:26,463 --> 00:17:27,547 - கேட்கல. - போதும். 155 00:17:27,756 --> 00:17:30,967 அனைவருக்கும் பிரச்சனை என்றனர், நான் அப்படி நினைக்கல. 156 00:17:31,509 --> 00:17:33,887 அம்சமா இருக்கார் அவர் மீது நல்ல கருத்திருக்கு. 157 00:17:34,888 --> 00:17:37,724 தடுமாற்றம். நான் எதையும் தயார் செய்யவில்லை. 158 00:17:39,058 --> 00:17:40,894 இது நடக்கும் என நான் எதிர்பார்க்கல. 159 00:17:42,312 --> 00:17:43,938 சரி. வாழ்த்துக்கள். 160 00:17:44,439 --> 00:17:46,232 - வாழ்த்துக்கள். - நீங்கள் அழகு. 161 00:17:46,232 --> 00:17:47,859 - மகிழ்ச்சி. - மகிழ்ச்சி. சரி. 162 00:17:48,443 --> 00:17:49,277 - வாழ்நாள். - சரி. 163 00:17:49,277 --> 00:17:50,487 சரி, வாழ்த்துக்கள். 164 00:17:52,363 --> 00:17:54,157 இதோ. அடுத்தது யார்? 165 00:17:58,244 --> 00:17:59,454 வேணாம். சபிக்கப்பட்டது. 166 00:18:05,668 --> 00:18:06,628 இவனை பிடிக்குது. 167 00:18:06,628 --> 00:18:08,838 முந்தைய ஆள் சரியா தோணுது. கூப்பிடுங்க. 168 00:19:12,610 --> 00:19:13,862 அவள் கேட்கவில்லை. 169 00:19:13,862 --> 00:19:15,989 என்னை வேலைக்காரனா நினைக்கிறா. 170 00:19:15,989 --> 00:19:17,824 அக்கறை வேலையில் மட்டுமே, சரியா? 171 00:19:17,824 --> 00:19:20,201 அவளுக்கு வேலை இல்லேனா, புதுசா முயல்கிறாள். 172 00:19:20,201 --> 00:19:22,036 தற்காப்பு மற்றும் சதா விமர்சனம். 173 00:19:22,036 --> 00:19:24,664 - ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டேன். - உனக்கு போதல. 174 00:19:24,664 --> 00:19:26,541 நீ மகிழ்ச்சியா இருக்க முடியாதா? 175 00:19:28,710 --> 00:19:30,837 நான்... நான் உணர்வது... 176 00:19:31,129 --> 00:19:33,047 அவளுடைய வீட்டில் மற்றொரு விஷயம். 177 00:19:33,756 --> 00:19:35,508 உன் கலை சேகரிப்பில் ஒரு பகுதி. 178 00:19:36,050 --> 00:19:38,136 - இது முட்டாள்தனம். - சரி, இதுதான் நான். 179 00:19:39,012 --> 00:19:40,889 நீ என்னை கேவலமா நடத்தற. 180 00:19:44,142 --> 00:19:45,435 இது ஆரோக்கியமானது அல்ல. 181 00:19:47,437 --> 00:19:48,897 நான் மகிழ்ச்சியா இருக்கணும். 182 00:19:50,565 --> 00:19:53,943 இவரோடு உன்னோடு இருப்பதில், 183 00:19:56,779 --> 00:19:57,989 எனக்கு நிம்மதி. 184 00:20:00,783 --> 00:20:02,535 ஒரு காரணமாத்தான் வெளியேறினேன். 185 00:20:04,913 --> 00:20:07,999 - இது வேலைக்காகாது. - வேண்டாம்... 186 00:20:10,418 --> 00:20:12,837 நன்றி. இது உதவியது. 187 00:20:14,088 --> 00:20:16,799 - அட. மீண்டு வருவீங்க. - இல்லை, வரமாட்டேன். 188 00:20:18,927 --> 00:20:20,595 - உன்ன நேசிக்கறேன். - நீ செய்யல. 189 00:20:32,565 --> 00:20:36,152 - அடடா. குட்பை, மீனம். - மற்றும் கன்னி. 190 00:20:36,152 --> 00:20:38,780 மற்றும் கடகம். அவளுக்கு ராசிகள் போதல. 191 00:20:39,948 --> 00:20:44,702 எனக்கு ஒரு கும்பம் மற்றும் தனுசு இருந்தது. 192 00:20:45,078 --> 00:20:45,954 அட்டகாசம். 193 00:20:46,663 --> 00:20:49,999 சிம்ம ராசிக்காரர் பிடிக்குமா? இளைய ஆண்களை எப்படி உணர்றீங்க? 194 00:20:50,333 --> 00:20:53,670 - வரம்புகள், சகோ. - பார்ப்பதை நிறுத்த முடியாததை வெறுக்கறேன். 195 00:20:54,045 --> 00:20:57,423 இது வாண்டர்பம்ப் ரூல்ஸ் மாரத்தான் போன்றது, காலை 4: 00 மணி 196 00:20:57,423 --> 00:21:00,760 அவர்களை மதிப்பீடு செய்வத நிறுத்தி என்ன மதிப்பீடு செய்யறேன். 197 00:21:00,760 --> 00:21:03,096 - நிகழ்ச்சி பிடிக்கும். - திரும்ப சேர்ந்தது? 198 00:21:04,138 --> 00:21:06,224 - குழப்பமானது. - அழகாக இல்லை. 199 00:21:06,224 --> 00:21:09,852 - அவளால மிக முக்கியமானத பார்க்க முடியாது. - அதனூடே ஓடறாள். 200 00:21:09,852 --> 00:21:12,397 அவ ஆதிக்கம் செய்யிறா. ஆனா அப்படி நடக்கல. 201 00:21:12,397 --> 00:21:15,024 - அது அவளில்லை. - அவளை அப்படிதான் அழைக்கறாங்களா? 202 00:21:16,192 --> 00:21:17,276 அதவிட மோசம். 203 00:21:17,276 --> 00:21:19,737 மக்கள் மோசமானவங்க. செய்ய எதுவும் இல்ல. 204 00:21:20,113 --> 00:21:23,408 அவள் சுற்றிக்கிட்டே இருக்கிறாள். அவள் எழாவிட்டால்... 205 00:21:23,700 --> 00:21:27,704 - அவளின் உடலுக்கும் அப்பால் மேலே. - ஆம், அவள் எழ வேண்டும். 206 00:21:27,704 --> 00:21:29,831 நான் சரியா செய்யணும். சொல்வது புரியுதா? 207 00:21:31,040 --> 00:21:34,210 - பயணம் உன்னுள்ளே உள்ளது. - அவள் கண்ணாடியில் பார்க்கணும். 208 00:21:34,669 --> 00:21:37,797 ஆனா, நாம் ஏன் கொஞ்சம் உதவ கூடாது? 209 00:21:37,797 --> 00:21:38,923 - ஆம். - வேணாம். 210 00:21:38,923 --> 00:21:40,925 - வேணாம். - வேணாம். 211 00:21:41,217 --> 00:21:42,885 ஆமா, நான் வேணாம் என்றேன். 212 00:21:42,885 --> 00:21:46,055 அந்த இருண்ட அறையை விட்டு அவளா வெளியே வரணும். 213 00:21:46,055 --> 00:21:49,434 பிரபஞ்சத்தின் கால ஓட்டத்தை மதிக்கணும். 214 00:21:50,143 --> 00:21:53,271 - சரி. நாம் தலையிட முடியாது. - நம்மால் முடியாது. 215 00:21:56,774 --> 00:21:58,317 அதற்கு நண்பர்கள் இருக்காங்க. 216 00:22:00,319 --> 00:22:02,155 - ... பின்னர் விழுந்தது. - சரியாக. 217 00:22:05,366 --> 00:22:08,578 - ஏன் அப்படி சொன்னீங்க? - பின்னர் அவள் விழுந்தாள். 218 00:22:09,328 --> 00:22:11,289 இருவரும் இங்க என்ன செய்யறீங்க? 219 00:22:13,249 --> 00:22:14,208 என் பிறந்த நாளா? 220 00:22:14,208 --> 00:22:15,793 - பிறந்ததின வாழ்த்து. - நன்றி. 221 00:22:15,793 --> 00:22:17,503 - இது என் பிறந்ததினமல்ல. - அடடா. 222 00:22:17,503 --> 00:22:19,672 - கண்டதில் மகிழ்ச்சி. - உட்காரலாமே? 223 00:22:19,672 --> 00:22:20,757 ஏன் வெளியே போகல? 224 00:22:20,757 --> 00:22:23,176 என் வீட்டில என்ன செய்றீங்க? யார் விட்டது? 225 00:22:23,176 --> 00:22:25,011 - நாம செய்யணும். - இல்ல, இல்ல. 226 00:22:25,011 --> 00:22:26,137 - கடவுளே. இல்ல. - ஆம். 227 00:22:26,137 --> 00:22:27,138 - இல்லவே இல்ல. - ஆம். 228 00:22:27,138 --> 00:22:30,308 நொறுங்கும் இந்த விஷயங்கள் போதும். இது ஒரு தலையீடு. 229 00:22:33,853 --> 00:22:37,482 - நாங்கள் இங்கே இருப்பது... - நாங்க உன்னை பற்றி கவலைப்படுறோம். 230 00:22:38,191 --> 00:22:40,109 - அடச்சே. - மன்னிக்கவும். 231 00:22:40,109 --> 00:22:41,652 - நான் போகணுமா? - வேணாம். 232 00:22:41,652 --> 00:22:43,112 - போறேன். - வேணாம், வேணாம். 233 00:22:43,112 --> 00:22:45,156 - கட்டாயம் நீங்க போகணும். - இல்ல, இல்ல. 234 00:22:45,156 --> 00:22:48,201 - இல்ல? நிச்சயமா? - அன்பே, இல்ல. இல்ல. இரு. 235 00:22:48,201 --> 00:22:49,535 - சரி. - யார் இவன்... 236 00:22:49,535 --> 00:22:51,204 - அதிக நேரமாகாது. - நிச்சயமா? 237 00:22:51,204 --> 00:22:53,081 - இல்லை. சத்தியமா. - சரி. 238 00:22:53,581 --> 00:22:57,502 எல்லாம் சரி. ஏன் என்னிடம் சொல்லல எனக்கு ஏன் தேவைன்னு நினைக்கிற... 239 00:22:57,502 --> 00:22:58,920 - கடவுளே. பரவாயில்ல. - இல்ல. 240 00:22:58,920 --> 00:23:00,421 - இல்லை. - அது நல்லாருக்கு. 241 00:23:00,421 --> 00:23:02,215 - நீங்க போகணும். - இந்த கயவன். 242 00:23:02,215 --> 00:23:04,342 - எனக்கு உரிமம் உள்ளது! - கடவுளே! 243 00:23:04,342 --> 00:23:05,510 - அமைதி! - இவர் யார்? 244 00:23:05,510 --> 00:23:06,928 இது பொம்மை துப்பாக்கி. 245 00:23:06,928 --> 00:23:08,596 - பொம்மையா? - என் விருப்பம்... 246 00:23:08,596 --> 00:23:09,764 - அது டாய் கன். - என்ன? 247 00:23:09,764 --> 00:23:12,225 - அவரிடம் கொஞ்சம் பேசணும். - ஒரே பதட்டம். 248 00:23:14,143 --> 00:23:15,103 - சரி. - சரியா? 249 00:23:15,103 --> 00:23:16,813 - அவன் வயதென்ன? - கேள்வி தப்பு. 250 00:23:17,480 --> 00:23:19,107 - நீ போகணும். - உரிமம் பார்க்கலாமா? 251 00:23:19,357 --> 00:23:22,068 - சரி. பொறுங்க. கவனமா இருங்க. - சரி, ஓய்வெடுங்க. 252 00:23:22,068 --> 00:23:22,985 அவர் பாதுகாவலர். 253 00:23:22,985 --> 00:23:23,903 - பாதுகாவல்? - ஆம். 254 00:23:23,903 --> 00:23:24,821 - ஆம். - நிஜமா? 255 00:23:24,821 --> 00:23:27,323 பை பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தணும். 256 00:23:27,323 --> 00:23:28,366 இங்க என்ன செய்றோம்? 257 00:23:28,366 --> 00:23:30,326 - நான் போறேன், சரியா? - இல்ல. 258 00:23:30,326 --> 00:23:33,121 - எதானாலும் பார்த்துக்கோ. - இல்ல. இல்ல, தயவுசெய்து. 259 00:23:33,121 --> 00:23:35,039 - ஆம். உன்னை நேசிக்கிறேன். - போகாதே. 260 00:23:35,039 --> 00:23:37,166 - பை! போயிட்டு வரேன். - காதலா? 261 00:23:37,166 --> 00:23:38,835 - போகாத. - வருவேன். கூப்பிடு. 262 00:23:38,835 --> 00:23:40,461 - வருவேன். ஐ லவ் யூ. - ஐ லவ் யூ. 263 00:23:40,461 --> 00:23:41,462 அவளை நேசிக்கறான். 264 00:23:41,462 --> 00:23:42,713 -"காதல்?" - நீங்க செய்யல. 265 00:23:42,713 --> 00:23:43,923 - இல்லை. தவறு. - என்ன? 266 00:23:44,257 --> 00:23:45,091 "காதல்?" 267 00:23:52,974 --> 00:23:54,559 சரி, இதை முடித்துக்கொள்வோம். 268 00:23:55,351 --> 00:23:59,605 - இந்த ஆளுடன் தீவிரமா இருக்கீங்களா? - கடவுளே. நாங்க ஜாலியா இருக்கோம். 269 00:23:59,605 --> 00:24:00,940 ராசிகள் தெரியுது. 270 00:24:00,940 --> 00:24:02,233 எதை போல? 271 00:24:02,233 --> 00:24:04,819 ஒரு செவ்வாயில நீங்க விருந்துக்கு செல்வது போல. 272 00:24:04,819 --> 00:24:08,531 அது ராசி அல்ல. எனது ராசிகள் எனக்கு தெரியும். 273 00:24:08,698 --> 00:24:12,034 - சரி. இது அதை பற்றியது அல்ல. - இது எதை பற்றி? 274 00:24:12,034 --> 00:24:15,621 இது உங்களை பற்றியது. உறவில் இருக்க வேண்டிய அவசியம் பற்றி. 275 00:24:15,621 --> 00:24:18,499 கடவுளே. நாங்க மகிழ்ச்சியாக இருக்கோம். 276 00:24:18,499 --> 00:24:21,669 அவர், "ஐ லவ் யூ, அன்பே" நான், "எனக்கும் அதே உன் மீது." 277 00:24:21,669 --> 00:24:24,505 அவ்வளவுதான். நாங்கள் தீவிரமாக இல்லை. 278 00:24:24,505 --> 00:24:26,883 நீ ஒரு காமாந்தக்காரியா தோணுது. 279 00:24:27,133 --> 00:24:30,928 என்ன? கடவுளே. அடடா. 280 00:24:30,928 --> 00:24:31,888 இருக்கலாம். 281 00:24:31,888 --> 00:24:33,723 எங்களில் நானே ஒருவரை காதலிப்பவள். 282 00:24:33,723 --> 00:24:37,143 "நீங்க அடிக்கடி ஆளை மாத்தி கொண்டே இருப்பீங்க." 283 00:24:37,143 --> 00:24:38,060 சரி. 284 00:24:42,773 --> 00:24:43,774 உனக்கு ஒரு சிக்கல். 285 00:24:50,531 --> 00:24:51,657 எனக்கு பிரச்சினையா? 286 00:24:52,658 --> 00:24:55,077 நீங்க ஆறாம் வகுப்புக்கு பின் யாரோடும் உறவாடல. 287 00:24:55,536 --> 00:24:59,248 பாலுறவுக்கு ஆளை மாத்திட்டே இருப்பீங்க. அதனால யாரோடயும் நெருக்கம் இல்ல. 288 00:24:59,248 --> 00:25:03,044 எப்பவுமே உங்களை பத்தியே நினைப்பு. மனசுலே எப்பவும் காம கதைகள் தான். 289 00:25:03,294 --> 00:25:04,503 என் மனசில் அப்படி இல்ல. 290 00:25:04,503 --> 00:25:07,340 உங்களுக்கு கலவியை விட வாதம் செய்வதே விருப்பம். 291 00:25:07,340 --> 00:25:08,257 அதனால? 292 00:25:08,382 --> 00:25:11,427 திருட்டு புத்தி, உங்களுக்கு உங்களோட இருக்கவே பிடிக்காது. 293 00:25:12,136 --> 00:25:13,638 - இது அதிகம். - அட, கடவுளே. 294 00:25:13,638 --> 00:25:16,140 அது பரவாயில்லை. அது சரி. நீங்க பரவாயில்லை. 295 00:25:18,809 --> 00:25:23,481 ஒருவரோடு வாழ்நாள் பூரா இருப்பதில் என்ன தப்பு? 296 00:25:26,859 --> 00:25:29,779 அது தப்பானது போல ஏன் எல்லாரும் நினைக்கிறாங்க? 297 00:25:35,368 --> 00:25:40,498 ஒண்ணா வயசு ஏறணும். 298 00:25:45,544 --> 00:25:46,921 நான் செய்வதில் என்ன தப்பு? 299 00:25:47,755 --> 00:25:50,675 ஒரே காதல் ரசம் சொட்டுது, ஆனா நிஜ காதல் இல்ல. 300 00:25:51,717 --> 00:25:53,177 தெரியும் தம்பி. 301 00:25:54,720 --> 00:25:56,764 தலையீடு பற்றி என்ன நினைப்பு? 302 00:25:58,057 --> 00:25:59,475 அவங்க உதவ முயல்றாங்க. 303 00:26:00,935 --> 00:26:04,939 எங்களை பற்றி என்ன சொல்றாங்கனு தெரியும், நாங்க பலவீனமானவங்க என்று. 304 00:26:06,107 --> 00:26:07,441 நான் பலவீனமானவள் இல்ல. 305 00:26:08,901 --> 00:26:12,029 திரும்ப திரும்ப தோற்றாலும் எழுச்சியோடு வர 306 00:26:12,029 --> 00:26:14,740 மன தைரியம் வேணும். 307 00:26:16,575 --> 00:26:20,037 நான் செய்றேன் ஜோ. மாயஜாலத்தில் நம்பிக்கை உண்டு. 308 00:26:20,413 --> 00:26:22,665 நல்லவளா இருந்தா நல்லதே நடக்கும். 309 00:26:22,665 --> 00:26:28,462 எனக்கு ஆருயிர் தோழமையிலும், ராசிகளிலும் தேன்சிட்டுகளிலும் நம்பிக்கை உண்டு. 310 00:26:29,547 --> 00:26:32,466 நேசம் உண்மை மற்றும் என்றும் அழியாது என நம்பறேன், 311 00:26:32,466 --> 00:26:34,135 என்னால் முடிந்தவரை... 312 00:26:34,135 --> 00:26:37,471 நேரமாச்சு. மிச்சத்தை அடுத்த வாரம் தொடர்வோம். 313 00:26:40,141 --> 00:26:41,600 மனைவி அழைப்பு. ஒரு நொடி. 314 00:26:42,685 --> 00:26:44,812 ஹே! என்ன விஷயம்? நோயாளியோட இருக்கேன். 315 00:26:44,812 --> 00:26:48,399 ஹே! இன்னும் அவளோட பேசறீங்களா? போக விடுங்க, என்றேனே. 316 00:26:49,358 --> 00:26:50,234 சரி. 317 00:26:51,319 --> 00:26:53,029 நீங்க மேலே போகணும். 318 00:26:53,946 --> 00:26:55,156 எப்பவும் அறிவுரை... 319 00:26:55,156 --> 00:26:57,325 "அனாமதேய காதல் அடிமைகள்" கிண்டலா? 320 00:26:57,325 --> 00:26:58,784 பல ஆண்டுகளா இதை செய்றோம். 321 00:26:58,784 --> 00:27:01,620 எவ்வளவு காலம் சுவரில் முட்டிக்கொள்வீர்கள்? 322 00:27:02,038 --> 00:27:04,707 - முயற்சி செய். - போகலாம், ஃப்ளஃப்ஃபி. 323 00:27:09,045 --> 00:27:10,087 அதாவது, இல்லை... 324 00:27:11,839 --> 00:27:14,550 ஓய்வெடுக்கவும் சந்தோஷிக்கவும் எப்பவும் நேரமில்ல. 325 00:27:14,925 --> 00:27:17,011 தீவிரமாக அனைத்தும் தீவிரமானது. 326 00:27:17,011 --> 00:27:20,181 நான் அதிகம் முயல்வது விஷயம் சிறப்பாக இருக்க தான். 327 00:27:20,389 --> 00:27:22,850 நாம் சிறப்பாக இருக்க, நீ சிறப்பாக இருக்க. 328 00:27:23,142 --> 00:27:24,935 அலைகள உண்டாக்கறேன். செய்யணும். 329 00:27:24,935 --> 00:27:28,856 நீங்க அற்புதமானவரா மாறும் வரை உருவாக்கி கொண்டே இருப்பேன். 330 00:27:28,856 --> 00:27:31,025 என்னை போல ஒரு ஆள் உனக்கு கிடைக்காது, 331 00:27:31,025 --> 00:27:33,611 உன்னை நம்ப, நேசிக்க என்னை மாதிரி. 332 00:27:33,611 --> 00:27:35,654 - அது தெரியும். - சரி, பின் ஏன்? 333 00:27:35,654 --> 00:27:38,032 நான் மீண்டும் வந்தால், அது மாயாஜாலம்தானே? 334 00:27:38,032 --> 00:27:40,284 என்ன மாறும்? என்ன வித்தியாசமாகும்? 335 00:27:40,284 --> 00:27:43,496 - நாம தவறு செய்வோம். இழப்போம். - நாம ஜெயிக்க முடியாதா? 336 00:27:44,080 --> 00:27:46,207 கடவுளே. நான்... 337 00:27:49,960 --> 00:27:52,797 ஹாலிவுட் விருப்பம், ஆலிஸ் ஃபே விருப்பம். பின் என்ன? 338 00:27:52,797 --> 00:27:54,507 இல்லை, வேணாம், தயவு செய்து. 339 00:27:59,011 --> 00:28:02,431 - ஒவ்வொரு நாளும் அதை பார்க்கிறாள்... - காலை 4:00 மணி வரை. 340 00:28:02,431 --> 00:28:05,768 குறைந்தபட்சம் திருமண உடை ஆன்லைனில் வாங்கவில்லை. 341 00:28:05,768 --> 00:28:08,646 - அவள் மனம் உடைந்திருக்கா, சகோ. - அப்படியா? 342 00:28:09,021 --> 00:28:12,483 - இது உதவிக்கான அழைப்பு. - நான் ஒரு நோவெனாவை தொடங்க போறேன். 343 00:28:13,776 --> 00:28:16,278 - இதோ தொடங்கியது. - கடவுளே, மகளுக்கு உதவுங்கள். 344 00:28:16,278 --> 00:28:18,906 அவளுக்கு உதவுவோம். பெரிய விஷயமில்ல. 345 00:28:18,906 --> 00:28:20,282 அதை தான் சொல்றேன். 346 00:28:20,533 --> 00:28:23,411 எழச்செய். அத கண்டுபிடிக்க அவள் எழுந்து நிற்கணும். 347 00:28:23,411 --> 00:28:27,164 அவளை அறிந்து கொள்ள, உள்ளே நோக்கி தவறுகள் களையப்பட வேண்டும் 348 00:28:27,164 --> 00:28:31,085 மாயையிலிருந்து விடுபட்டு வானம் அளவு உயரணும். 349 00:28:31,085 --> 00:28:36,215 என் நண்பர் மாயா ஏஞ்சலோ சொல்வது போல், "நீ யார் என்று தெரிந்தால், 350 00:28:36,215 --> 00:28:39,176 "நீ அந்த நபராக இருப்பதை தடுக்க முடியாது." 351 00:28:39,176 --> 00:28:42,721 - திகைப்பு. - அதுதான் நமக்கு தேவை. ஆமென். ஆமென். 352 00:28:45,850 --> 00:28:47,017 அது வேலை செய்யணும். 353 00:28:47,017 --> 00:28:50,146 மக்கள் புரிந்து கொள்ள எடுக்கும் காலம், ஆச்சரியமூட்டும். 354 00:28:50,146 --> 00:28:53,399 இது லவ் அடிக்ட்ஸ் அனானிமஸ். சேர்ந்ததற்கு நன்றி. 355 00:28:54,191 --> 00:28:56,610 இன்றிரவு ஒரு புது முகம் வந்திருக்கிறார். 356 00:28:58,195 --> 00:28:59,572 - ஹாய். - ஹாய். 357 00:28:59,572 --> 00:29:01,157 - ஹாய். - ஹே. 358 00:29:04,952 --> 00:29:09,415 இது எப்படி வேலை செய்யுதுன்னு தெரியல. நான் பேசணுமா? 359 00:29:09,790 --> 00:29:12,209 நீங்க இங்கே ஏன் வந்தீங்கன்னு பேசலாமா? 360 00:29:13,002 --> 00:29:13,961 சரி. 361 00:29:17,673 --> 00:29:19,758 கொஞ்ச நாளா சரியா தூங்கல. 362 00:29:21,760 --> 00:29:23,262 தூங்கினதாவே தோணல. 363 00:29:26,557 --> 00:29:29,894 சின்ன வயசில் அக்காவோட ஒரே அறையில் இருந்தேன், 364 00:29:31,020 --> 00:29:33,898 அவள் தூங்குவது கண்டு பொறாமை கொள்வேன் 365 00:29:34,356 --> 00:29:37,109 ஏன்னா அவள் அமைதியாக தூங்குவாள், கல் போல. 366 00:29:39,195 --> 00:29:41,697 நான் யோசித்து கொண்டு படுத்திருப்பேன், 367 00:29:43,115 --> 00:29:44,825 "எப்படி இப்படி தூங்க முடியுது?" 368 00:29:46,368 --> 00:29:48,120 மனம் தூங்காத போது... 369 00:29:51,999 --> 00:29:54,001 எனக்கு அமைதியற்ற மனம் என்று நினைவு. 370 00:30:00,591 --> 00:30:01,759 ஒரு முறை உடைந்த மனம். 371 00:30:05,221 --> 00:30:06,555 நீண்ட காலம் முன்பு. 372 00:30:11,060 --> 00:30:15,981 என் நண்பர்கள் அனைவரும், வேகத்தை குறைக்க சொன்னாங்க... 373 00:30:16,565 --> 00:30:17,399 நான் விளையாடல. 374 00:30:17,691 --> 00:30:19,985 ...எனக்காக கொஞ்ச நேரம். கவலை இல்லாம. 375 00:30:19,985 --> 00:30:21,445 ஏகாந்தம் தேவை. 376 00:30:23,447 --> 00:30:24,448 நான் செய்யல. 377 00:30:27,701 --> 00:30:33,082 அதனால பத்து வருடங்கள் மற்றும் மூன்று மணமுறிவுக்கு பின் இப்ப இங்க இருக்கேன். 378 00:30:38,170 --> 00:30:41,215 டாக்டர் கழட்டி விட்டார். இப்ப நானும் ஃப்ளஃப்ஃபியுமே. 379 00:30:52,351 --> 00:30:57,147 அன்று, எல்லாருக்கும் மனம் உடைஞ்சதா நினைச்சேன். 380 00:31:02,778 --> 00:31:04,196 ஆனா இப்போ தோணுது 381 00:31:07,283 --> 00:31:08,534 அது நானாக இருக்கும். 382 00:34:37,785 --> 00:34:40,496 நீங்கள் பகிர்ந்தது மிகவும் ஆற்றலுடையது. 383 00:34:41,205 --> 00:34:42,206 நன்றி. 384 00:34:43,373 --> 00:34:45,167 அடுத்த வாரமும் பார்ப்போமா? 385 00:34:48,378 --> 00:34:50,506 ஆமா. உங்களை யாரும் புரிஞ்சுக்கலனு தோணுது. 386 00:34:52,591 --> 00:34:53,842 நானே என்ன புரிஞ்சுக்கல. 387 00:35:28,252 --> 00:35:29,419 என் அன்பே 388 00:35:43,851 --> 00:35:47,855 சிறு வயது தேவதைக் கதைகளையும் கற்பனை கதைகளையும் விட வேண்டிய நேரம். 389 00:35:51,984 --> 00:35:53,402 அலிடா மற்றும் தாரூ போல. 390 00:35:55,529 --> 00:35:58,198 ஒரு வேளை தேன்சிட்டு அதன் பூவை கண்டுபிடிக்காது. 391 00:36:29,396 --> 00:36:32,190 நாங்க உன்னை பற்றி கவலைப்படறோம்... 392 00:36:33,150 --> 00:36:34,192 எங்கே போன? 393 00:36:35,110 --> 00:36:38,614 நான் அதை கடந்து கொண்டிருக்கிறேன். 394 00:36:40,115 --> 00:36:43,827 அதுதான் வாழ்க்கை, இல்லையா? நீ எங்காவது போறியா? 395 00:36:44,161 --> 00:36:45,329 ஆமாம், சிகிச்சை. 396 00:36:45,329 --> 00:36:47,456 - நல்லது. - அவர் சேர்த்து கொண்டார். 397 00:36:49,082 --> 00:36:51,084 இத்தன ஆண்டுகளா நீ சொன்னது சரி தான். 398 00:36:52,002 --> 00:36:54,880 ஆத்ம தோழர்கள் இல்லை. 399 00:36:54,880 --> 00:36:57,674 ராசிகள் இல்லை, எப்போதும் சுகவாழ்வு இல்லை. 400 00:36:59,551 --> 00:37:02,179 வெறும் பைத்தியக்காரத்தனம். 401 00:37:03,722 --> 00:37:05,223 இல்லை, இல்லை. 402 00:37:07,100 --> 00:37:08,393 அவ்வளவு உறுதியா வேணாம். 403 00:37:08,685 --> 00:37:12,439 இது உனக்கானது. இது உன்னால் தான். 404 00:37:20,948 --> 00:37:25,243 திருமண அழைப்பிதழ். நம்ப முடியுமா? அவர் திருமணம் செய்து கொள்கிறார். 405 00:37:25,953 --> 00:37:28,080 - அந்த சிடுமூஞ்சியா? - ஆம், மைக். 406 00:37:29,122 --> 00:37:29,957 போக போறீங்களா? 407 00:37:32,292 --> 00:37:33,502 கல்யாணம் பிடிக்காது. 408 00:37:36,463 --> 00:37:38,256 நேற்றிரவு மேலும் ஒரு கனவு. 409 00:37:41,468 --> 00:37:45,514 - வித்யாசமான ஒன்று. அது வேறமாதிரி இருந்தது. - அதை பற்றி சொல்லுங்க. 410 00:37:47,224 --> 00:37:51,395 நாங்க வளர்ந்த பழைய வீட்டிற்கு திரும்பவும் போனேன். 411 00:37:51,395 --> 00:37:55,983 கேஸில் ஹில் 412 00:37:56,274 --> 00:38:00,278 அது இருட்டா, மூடுபனியோட, பயங்கரமா இருந்தது. 413 00:38:03,824 --> 00:38:05,659 எல்லா பழைய நண்பர்களும் இருந்தனர். 414 00:38:06,410 --> 00:38:08,578 ஹே, பார். பெரிய பிஸ்தா வந்திருக்காங்க. 415 00:38:09,079 --> 00:38:09,913 ஹேய். 416 00:38:10,580 --> 00:38:12,791 இது இன்னும் உங்களுக்கு பிடித்திருக்கு. 417 00:38:13,000 --> 00:38:14,960 - வருவாள் என தெரியும். - உனக்கும். 418 00:38:14,960 --> 00:38:17,337 அவள் ஃப்ரான்க்ஸுக்கு வர மாட்டாள் என்றே. 419 00:38:17,337 --> 00:38:19,756 நான் திரும்ப வர மாட்டேன்னு கிண்டலா? 420 00:38:21,174 --> 00:38:22,592 லூயிஸும் அங்க இருக்கான். 421 00:38:25,470 --> 00:38:26,513 உங்க முதல் காதலனா? 422 00:38:26,888 --> 00:38:28,348 லூயிஸ் 423 00:38:29,099 --> 00:38:29,933 ஆமாம். 424 00:38:30,642 --> 00:38:33,895 ஆனா இப்ப வயசாச்சு. அவன் சொல்றான்... 425 00:38:34,104 --> 00:38:36,440 - பிரான்க்ஸில் பூ பூக்காது. - என் பதில்... 426 00:38:36,440 --> 00:38:37,691 சில சமயம் பூக்கும். 427 00:38:39,651 --> 00:38:40,944 பின் என்ன நடந்தது? 428 00:38:42,029 --> 00:38:43,113 போயிட்டே இருக்கேன். 429 00:38:45,949 --> 00:38:49,619 யாரோ என்னை பின் தொடர்வது போல தோன்றியது. 430 00:38:50,287 --> 00:38:52,372 திரும்பி பார்த்தா, யாரும் இல்ல. 431 00:38:56,793 --> 00:38:58,670 மேலும் மேலும் பதட்டமாகறேன். 432 00:39:04,134 --> 00:39:05,927 மேலும் வேகமாக நடக்கறேன். 433 00:39:07,888 --> 00:39:11,224 வீட்டை விட்டு தள்ளி உள்ள பூஜை பொருள் கடை முன் நிற்கிறேன். 434 00:39:13,435 --> 00:39:14,436 இடம் தெரியம். 435 00:39:15,187 --> 00:39:16,646 ஜன்னல் வழியா பார்க்கிறேன். 436 00:39:17,773 --> 00:39:18,815 என்ன தெரிந்தது? 437 00:39:19,858 --> 00:39:20,984 சிவப்பு ரோஜாக்கள். 438 00:39:22,402 --> 00:39:27,074 - தேன்சிட்டு கதையில் போலவா? - இல்லை, இதய தொழிற்சாலை கனவில் போல. 439 00:39:27,657 --> 00:39:31,369 அதை பார்த்து கொண்டு இருக்கும் போது என் மேலே நிழலாடியது. 440 00:39:32,204 --> 00:39:33,747 திடீர்னு என்னை தொட்டது. 441 00:39:36,166 --> 00:39:37,667 - தொடர விரும்பல. - சொல்லுங்க. 442 00:39:37,667 --> 00:39:40,962 - இல்ல வேணாம்... - யாரோ உங்களை தொடறாங்க. 443 00:39:46,885 --> 00:39:47,844 அது யார்? 444 00:39:50,597 --> 00:39:51,515 நானே தான். 445 00:39:52,641 --> 00:39:57,312 ஆனா எட்டு இல்ல ஒன்பது வயது சிறுமி, 446 00:39:57,312 --> 00:40:00,398 உடல் முழுக்க அழுக்கோட, காயங்களோட. 447 00:40:02,025 --> 00:40:03,485 ஏதாவது சொன்னாளா? 448 00:40:05,862 --> 00:40:07,364 எனக்கு அதிக பாசம் கிடைக்கல. 449 00:40:09,491 --> 00:40:10,742 பெற்றோர் கிட்ட இருந்தா? 450 00:40:11,535 --> 00:40:14,454 உன்னிடமிருந்து. விட்டுட்டு ஓடிட்டே. 451 00:40:15,997 --> 00:40:16,957 அவளுக்கு கோபம். 452 00:40:18,834 --> 00:40:20,794 அந்த சிறுமியிடம் என்ன சொல்ல? 453 00:40:22,295 --> 00:40:25,590 - உன்னை நேசிக்கிறேன். - என்னை தவிர எல்லாரையும் நேசிப்ப! 454 00:40:27,300 --> 00:40:28,927 - செய்றேன். உன்னை... - புளுகு! 455 00:40:29,970 --> 00:40:32,764 ஹேய். வேணாம். ஹேய். 456 00:40:38,436 --> 00:40:39,312 நேசிக்கிறேன். 457 00:40:41,857 --> 00:40:42,732 அவள் சொன்னது... 458 00:40:44,192 --> 00:40:45,360 மேலும் ஒரு முறை சொல். 459 00:40:47,904 --> 00:40:49,030 உன்னை நேசிக்கிறேன். 460 00:40:52,075 --> 00:40:53,618 அவளிடம் என்ன சொல்ல ஆசை? 461 00:40:59,082 --> 00:41:00,125 மன்னித்து விடு. 462 00:41:03,753 --> 00:41:05,088 மன்னித்து விடு. 463 00:42:54,364 --> 00:42:55,740 இதழ் வழங்கல் அதிகரித்தது. 464 00:43:04,541 --> 00:43:05,875 வெளிப்புற அறையை சீல் செய். 465 00:43:32,319 --> 00:43:33,611 இதயத்தை தொடங்கு. 466 00:44:04,267 --> 00:44:06,144 இதய தொழிற்சாலை ஆன்லைன். 467 00:44:40,428 --> 00:44:42,430 இதய அமைப்புகள் மீட்கப்பட்டன. 468 00:45:41,573 --> 00:45:43,199 - அவள் செய்தாள். - ஆமா செய்தாள். 469 00:45:44,492 --> 00:45:46,661 நம்ப முடியல. நான் அழறேன். 470 00:45:47,662 --> 00:45:51,916 சே. இந்த லைட் ஒரே சூடு. கண் கூசுது. ஆனா நல்லா தான் இருக்கு. 471 00:45:54,043 --> 00:45:57,213 கற்பனை கதைகள். மகிழ்ச்சியான முடிவுகளை விரும்புவேன். 472 00:45:57,922 --> 00:46:01,050 - கேவலமா பேசாதே. - அது நடந்ததை நம்ப முடியல. 473 00:46:01,718 --> 00:46:04,554 தெரியும். அது நடந்ததை நம்ப முடியல. எப்படி நடந்தது? 474 00:46:05,054 --> 00:46:09,058 மூலக்கூறு மட்டத்தில், ஈர்ப்பிலிருந்த அணுக்கள் ஒன்றை ஒன்று, 475 00:46:09,058 --> 00:46:12,896 இயற்கையின் ஒவ்வொரு இழையிலும் காதலின் அடையாளங்களை பார்க்கிறோம். 476 00:46:13,146 --> 00:46:15,940 - இயற்கை. - அனைவரும் நட்சத்திர துளியின் ஒரு பகுதி. 477 00:46:16,149 --> 00:46:19,110 - நட்சத்திர துளி. - நட்சத்திரத்திலிருந்து பண்டைய சக்தி. 478 00:46:19,110 --> 00:46:22,280 - ஆம். - அந்த மூலக்கூறுகள் நமக்குள் ஆடுகின்றன. 479 00:46:23,156 --> 00:46:25,492 அதுவும் அன்பு. 480 00:46:26,451 --> 00:46:30,121 பிரிவு உலகில் இது உருவாக்கும் நல்லிணக்க ஒருங்கிணைக்கும் சக்தி. 481 00:46:30,121 --> 00:46:32,499 - சரி, கண்ணே. - முரண்பாடு உள்ள உலகம். 482 00:46:32,790 --> 00:46:36,336 அமைதி என்பது நேசம். முன்னேற்றம் என்பது நேசம். 483 00:46:37,170 --> 00:46:40,715 நம்பிக்கை என்பது நேசம். நீ நேசம். 484 00:46:41,799 --> 00:46:43,635 - வாயை மூட சொன்னல்ல? - என்ன விஷயம்? 485 00:46:43,927 --> 00:46:45,845 - வாயை மூடு. - நாம பார்ப்பது... 486 00:46:46,054 --> 00:46:48,890 - அது கேட்டதா? - திருமண மணியோசைகள் ஒலிக்குது. 487 00:46:50,141 --> 00:46:53,061 இந்த பெண்ணுக்கும் திருமணங்களுக்கும் என்ன சம்பந்தம்? 488 00:48:18,855 --> 00:48:20,189 சிறந்த அமர்வு. 489 00:48:20,982 --> 00:48:23,651 கேட்க மறந்தேன். திருமணம் எப்படி இருந்தது? 490 00:48:24,694 --> 00:48:25,695 நன்றாக இருந்தது. 491 00:48:29,115 --> 00:48:30,241 என்னதில்லனு மகிழ்ச்சி. 492 00:48:32,577 --> 00:48:34,954 நண்பர்கள் அனைவரும் வந்தனர். முழு குழுவும். 493 00:48:34,954 --> 00:48:36,414 ஹே, நண்பர்களே. இதுதான். 494 00:48:37,582 --> 00:48:39,751 மைக்குக்கு ஒரே பதட்டம். நல்லா இருந்தது. 495 00:48:43,338 --> 00:48:45,590 தனியா போனீங்களா? கூட யாரும் வந்தாங்களா? 496 00:48:46,549 --> 00:48:47,383 நான் மட்டும். 497 00:48:48,968 --> 00:48:50,428 தனியாக இருப்பது பிடித்தது. 498 00:48:53,556 --> 00:48:55,933 காதலில் வீழ்ந்தவர்களை பார்க்க நல்லா இருந்தது. 499 00:48:59,562 --> 00:49:01,397 அது இருப்பதை நினைவு படுத்தியது. 500 00:49:03,107 --> 00:49:04,525 அதுக்கு மகிழ்ச்சி அடைந்தேன். 501 00:49:06,861 --> 00:49:11,324 இந்த வாழ்க்கையில் எனக்கு அற்புதமான நட்புகள் 502 00:49:11,324 --> 00:49:13,576 இருப்பது நினைவுக்கு வந்தது. 503 00:49:14,661 --> 00:49:18,247 தனியாக இருப்பது பிடித்தது. சந்தோஷமா இருக்கேன். 504 00:49:23,169 --> 00:49:26,005 எது நடந்தாலும், யார் செய்தாலும், 505 00:49:26,714 --> 00:49:30,134 எதுவும் நடக்கவில்லை என்றாலும், எனக்கு பரவாயில்ல. 506 00:49:33,304 --> 00:49:35,598 வெளியே மழை பெய்யுது. கொண்டு விடணுமா? 507 00:49:37,392 --> 00:49:38,851 பஸ்ஸில் போலாம்னு தோணுது. 508 00:49:40,770 --> 00:49:43,648 மழை பிடிக்கும். மாயங்கள் நடக்கும். 509 00:49:44,440 --> 00:49:46,150 சரி, மிஸ் சுயேச்சையானவரே. 510 00:49:47,860 --> 00:49:51,948 பிரபஞ்சத்திலிருந்து வரும் ஒரு ராசிக்கு காத்திருக்கீங்களா? 511 00:49:54,117 --> 00:49:54,992 எப்போதும். 512 00:49:56,911 --> 00:49:58,371 அடுத்த வியாழன் சந்திப்போம். 513 00:52:49,208 --> 00:52:50,167 என்ன செய்றீங்க? 514 00:52:51,961 --> 00:52:53,129 விட்டுவிட கூடாது ஜோ. 515 00:52:55,423 --> 00:52:56,340 விட்டுவிட கூடாது. 516 00:53:13,733 --> 00:53:19,322 அலிடா மற்றும் தாரூவின் கதை பற்றி கேட்டிருக்கீங்களா? 517 00:54:11,415 --> 00:54:15,002 {\an8}ஜெனிஃபர் லோபஸின் "திஸ் இஸ் மி... நவ்" ஆல்பத்தால் ஈர்க்கப்பட்டு 518 00:54:24,512 --> 00:54:27,181 {\an8}ஜுவானிட்டா, சங்கடப்படுத்தற. ஒரு நோயாளியோட உள்ளேன். 519 00:54:28,140 --> 00:54:30,518 {\an8}ஒத்துக்கிறியா? நீ செய்யணும். 520 00:54:31,519 --> 00:54:33,479 {\an8}யோசித்து அதை சொன்னியா? 521 00:54:33,479 --> 00:54:34,730 {\an8}தானா வெளி வந்ததா? 522 00:54:35,356 --> 00:54:37,525 {\an8}ஒருவருக்கொருவர் ஆர்வமாக உள்ளனர். 523 00:54:40,778 --> 00:54:41,779 {\an8}அவ ஒரு சூரியகாந்தி. 524 00:54:41,988 --> 00:54:44,949 {\an8}சரியாக செய்றேனா பார். அதை சொதப்ப விடாதே. 525 00:54:44,949 --> 00:54:45,950 {\an8}- சரி. - ப்ளீஸ். 526 00:54:45,950 --> 00:54:49,745 {\an8}இது என் வாழ்க்கையில் நான் செய்த விசித்திரமான விஷயமா இருக்கலாம். 527 00:54:49,745 --> 00:54:52,707 {\an8}எனக்கு கொஞ்சம் தூங்கணும். பேசியே அலுத்துட்டேன். 528 00:54:54,125 --> 00:54:55,292 அதுதான் காதல். 529 00:54:56,127 --> 00:54:58,629 ஒருவனை தூண்டினால், எதிர்வினை இருக்கும். 530 00:55:00,006 --> 00:55:01,716 நீ எப்பவும் நேசிக்கப்படுவாய். 531 00:55:20,693 --> 00:55:21,652 {\an8}- அது நிஜமா? - இல்ல. 532 00:55:21,652 --> 00:55:25,364 {\an8}உடல் எப்படி மனம் உடைவதை சமாளிக்கிறது என்பதை நான் படித்திருக்கேன், 533 00:55:25,364 --> 00:55:28,159 {\an8}உண்மையில் தனியாக இருப்பதில் பல நன்மைகள் உள்ளன. 534 00:55:29,326 --> 00:55:31,746 {\an8}சும்மா கதை விட கூடாது, நான் சொல்கிறேன். 535 00:56:05,321 --> 00:56:09,533 {\an8}தன்னை நேசிப்பது என்றால் "தனிமை" என சொல்ல தேவையில்லை. 536 00:56:10,618 --> 00:56:13,496 {\an8}ரெக்சி, லாபி பாருக்கு சென்று, 537 00:56:13,496 --> 00:56:17,208 {\an8}சிப்பி மற்றும் சோடா ஆர்டர் செய்து, மகிழ்ச்சியோடு படுக்க போகலாம். 538 00:56:17,875 --> 00:56:21,045 {\an8}பணியாளர் என்னதான் கடுகடுத்து பேசினாலும். 539 00:56:21,545 --> 00:56:24,799 {\an8}ஏன்னா உன்னால் மட்டுமே மனசில் உள்ள காதலை அழிக்க முடியும், 540 00:56:25,382 --> 00:56:27,760 அதை அழிய விடவே கூடாது. 541 01:04:17,437 --> 01:04:23,402 THIS IS ME...NOW திஸ் இஸ் மி...நவ் 542 01:04:27,155 --> 01:04:27,990 - சரி. - சரி. 543 01:04:27,990 --> 01:04:29,491 நீ சொல்வது என்ன? சரி. 544 01:04:31,326 --> 01:04:32,160 சரி. 545 01:04:37,374 --> 01:04:38,750 - சரி. - என்ன? 546 01:04:41,837 --> 01:04:46,258 சரி. சரி. சரி. 547 01:04:49,386 --> 01:04:50,220 போதும்! 548 01:04:50,345 --> 01:04:53,932 - அங்கே கொஞ்சம் போட்டுக்க. - இனி போதும்! சரி. 549 01:04:55,058 --> 01:04:56,268 இல்லை! இனி வேணாம். 550 01:04:58,729 --> 01:04:59,730 இல்லை! 551 01:05:13,869 --> 01:05:15,871 வசனங்கள் மொழிபெயர்ப்பு என். ஸ்ரீவித்யா 552 01:05:15,871 --> 01:05:17,956 படைப்பு மேற்பார்வையாளர் ரவீந்திரன் அருணாசலம்