1 00:00:06,090 --> 00:00:08,592 "ஸ்பைடர்-நுஆ"வில் இதுவரை 2 00:00:08,968 --> 00:00:12,137 என் வீட்டை எரிக்க யாரோ ஆடிஸனை அனுப்பினாங்க. 3 00:00:12,138 --> 00:00:13,596 அது யார்னு நீ கண்டுபிடிக்கணும். 4 00:00:13,597 --> 00:00:14,806 அது கேட் ஹார்டி. 5 00:00:14,807 --> 00:00:17,851 அவ தான்னு தெரிஞ்சா, அவளை கொன்னுடுவான். 6 00:00:17,852 --> 00:00:19,853 பணம் தான் உண்மைய சொல்லும். 7 00:00:19,854 --> 00:00:22,480 திருட்டு பய, நோட்டுகளை குறிச்சு வெச்சிருக்கான். 8 00:00:22,481 --> 00:00:25,483 சில்வர்மேன் உன்னை பணிச்சாலும், ஆள்காட்டியை கண்டுபிடிச்சு புதைக்க போறேன். 9 00:00:25,484 --> 00:00:27,111 வா, ஜியோ. 10 00:00:29,572 --> 00:00:31,197 இவனை ஹூவர்வில்லில சந்திச்சேன். 11 00:00:31,198 --> 00:00:34,368 இவனுக்கு ஆடிஸன், ஃப்லின்ட் மார்க்கோ இருவரையும் தெரியும். எப்படி? 12 00:00:37,788 --> 00:00:40,415 குற்றம் கட்டுக்கடங்காம போகுது. நகரத்திற்கு ஒழுங்கு தேவை. 13 00:00:40,416 --> 00:00:41,958 த ஸ்பைடரை என்னோட பேச வை. 14 00:00:41,959 --> 00:00:44,628 நீ என்னை நேசிச்சினா, இப்பவே என்னோட கிளம்பி வருவே. 15 00:00:45,379 --> 00:00:46,546 இதை மாத்தவே முடியல. 16 00:00:46,547 --> 00:00:49,799 நான் யார், நான் என்ன செய்யலாம்னு மக்கள் சொன்னது போதும். 17 00:00:49,800 --> 00:00:51,886 இங்கத்தான் இருக்கேலே. 18 00:00:53,262 --> 00:00:54,721 என் நோட்டுகள குறிச்சு வைப்பேனே. 19 00:00:54,722 --> 00:00:56,765 உன்னுதை எங்கு குறிச்சேன் சொல்லு? 20 00:00:56,766 --> 00:00:58,851 அயோக்கிய பயலே. நீ என்னை மாட்டி விட்டுட்ட. 21 00:00:59,685 --> 00:01:01,020 உன்னை என்ன செய்றேன்… 22 00:01:02,521 --> 00:01:04,106 நமக்கு இன்னொரு குழி தேவைப்படும். 23 00:01:11,989 --> 00:01:14,908 ஒளிய இடமில்லை 24 00:01:14,909 --> 00:01:19,579 அவனது ஊடுருவும் கண்கள் 25 00:01:19,580 --> 00:01:29,465 புன்னகைக்கத் தொடங்குகையில் 26 00:01:30,591 --> 00:01:33,468 இது போன்ற இரவுகள் 27 00:01:33,469 --> 00:01:38,348 மெல்லிய சம்மதம் தரும் 28 00:01:38,349 --> 00:01:41,894 அழுவதற்கு 29 00:01:42,978 --> 00:01:46,648 ஒரு சத்தமான மௌனம்… 30 00:01:46,649 --> 00:01:48,650 ஆமா, வின்ஸ்டன் கொடூரமான கொலையாளி. 31 00:01:48,651 --> 00:01:52,737 என் கிடங்கிலுள்ள பயனுள்ள ஆயுதம், ஆனா மாத்தக்கூடியது. 32 00:01:52,738 --> 00:01:54,740 அவனது நண்பன் ஜியோவும் அப்படித்தான். 33 00:01:59,245 --> 00:02:02,080 இதில் எது மோசம்? 34 00:02:02,081 --> 00:02:04,499 குளிரா 35 00:02:04,500 --> 00:02:08,503 அல்லது உனக்கு தெரிந்த … 36 00:02:08,504 --> 00:02:11,298 நீ என்னை உன் திட்டத்தில் ஈடுபடுத்தாதது கொஞ்சம் ஆபத்தானது. 37 00:02:11,799 --> 00:02:14,385 தொடக்கம் முதல் முடிவு வரை புத்திசாலியா கையாண்ட. 38 00:02:15,719 --> 00:02:17,220 நான் சொல்றதை கேக்கறியா? 39 00:02:17,221 --> 00:02:19,139 உன்னை பாராட்ட முயல்றேன். 40 00:02:22,935 --> 00:02:24,727 நல்லா வேலை பண்ணே. 41 00:02:24,728 --> 00:02:26,187 புத்திசாலி. 42 00:02:26,188 --> 00:02:27,439 பொறுமைசாலி. 43 00:02:29,567 --> 00:02:31,777 நீ எனக்கு வேலை செஞ்சா நல்லா இருக்கும். 44 00:02:32,236 --> 00:02:34,530 நீ தரும் ஓய்வு திட்டத்துக்கு நான் பெரிய ரசிகனில்ல. 45 00:02:36,365 --> 00:02:37,741 நல்லா வாய் பேசுறே. 46 00:02:40,578 --> 00:02:42,538 பாத்து, அதனாலேயே செத்துடப் போற. 47 00:02:46,917 --> 00:02:48,918 ஓ 48 00:02:48,919 --> 00:02:52,630 ஒளிய இடமில்லை… 49 00:02:52,631 --> 00:02:55,092 நாளை போலீஸ் தலைவருடன் பேசறேன். 50 00:02:55,634 --> 00:02:57,136 அவருக்கும் உன்கிட்ட இருந்து காசு போகுதா? 51 00:02:58,387 --> 00:03:00,764 ஏன் உன் சரக்கு இருக்குமதில ரேட் செய்றார்? 52 00:03:01,515 --> 00:03:02,725 அதேதான். 53 00:03:05,102 --> 00:03:11,692 உனக்கு தெரிந்த சாத்தான் 54 00:03:19,783 --> 00:03:21,285 இவ மோசமில்ல. 55 00:03:22,369 --> 00:03:23,495 அழகான பூனை. 56 00:03:25,164 --> 00:03:27,291 நல்ல வேளை அவளை கொல்லாம இருந்தேன். 57 00:03:30,294 --> 00:03:31,377 அழகான பாட்டு. 58 00:03:31,378 --> 00:03:32,503 உன் சொந்த பாட்டா? 59 00:03:32,504 --> 00:03:33,546 ஆமா. 60 00:03:33,547 --> 00:03:36,841 எங்களுக்கு ஜாலியான பாட்டு வேணும். கொண்டாடறோம்னு நினைச்சேன்? 61 00:03:36,842 --> 00:03:38,343 மக்களைக் கொல்றதையா? 62 00:03:38,344 --> 00:03:42,013 உன்னைக் கொல்ல நினைச்ச இரண்டு ஆள்காட்டிகளைத் தானே. 63 00:03:42,014 --> 00:03:43,390 ரைய்லி தான் உன்னை காப்பாத்தினான். 64 00:03:44,475 --> 00:03:45,601 அதற்காக குடிப்பேன். 65 00:03:47,353 --> 00:03:50,480 காரணமே இல்லாம நீங்க இன்று என்னை கொல்ல எண்ணியதுக்கு ஏதேனும் வருத்தம் உண்டா? 66 00:03:50,481 --> 00:03:51,898 ஆமா. நான் ரொம்ப யோசிக்கிறதில்ல. 67 00:03:51,899 --> 00:03:53,108 கொஞ்சம் அதை செய்யலாம். 68 00:03:53,943 --> 00:03:56,194 சரி, நான் கிளம்பறேன். 69 00:03:56,195 --> 00:03:57,946 வாய்ப்பே இல்ல. 70 00:03:57,947 --> 00:03:59,573 நானும் நீயும் இரவு முழுக்க குடிக்கிறோம். 71 00:04:00,282 --> 00:04:02,450 சமத்துப் பொண்ணா, யெல்லோ ஸ்பாட் பாட்டில் எடுத்துட்டு வா. 72 00:04:02,451 --> 00:04:05,663 ஸ்பாட் விஸ்கி உனக்கு பிடிக்கும். ஒரு ரகம் மேலே போறோம். 73 00:05:39,173 --> 00:05:41,550 {\an8}மார்வெல் காமிக்ஸ் அடிப்படையில் 74 00:05:41,759 --> 00:05:45,888 "ஸ்பைடர்-நுஆ" 75 00:05:56,482 --> 00:06:00,235 மிஸ்டர் ரைய்லி வந்த உடனே அவரை ஃபோன் பண்ண சொல்றேன், அவரிடம் சொல்லிடுங்க. 76 00:06:00,736 --> 00:06:04,073 ஆமா, அதையும் உங்க முந்தைய செய்திகளுடன் சேர்த்துடறேன். 77 00:06:05,032 --> 00:06:07,242 {\an8}அவசரம் - மேயரை அழைக்கவும் மிக அவசரம் 78 00:06:09,078 --> 00:06:10,287 மீண்டும் மேயரா? 79 00:06:10,829 --> 00:06:12,664 எந்த பென் ரைய்லியை அழைக்கறார்னு அறிவாரா? 80 00:06:16,585 --> 00:06:17,836 அடச்சே! 81 00:06:21,757 --> 00:06:23,133 இவன் இருக்கானே. 82 00:06:24,718 --> 00:06:26,261 கடவுளே! 83 00:06:30,557 --> 00:06:32,017 ஆஹா. நான்… 84 00:06:32,726 --> 00:06:33,727 - ஹேய், ஹேய். - சரி. 85 00:06:41,026 --> 00:06:45,364 சில்வர்மேன் பத்தி என்ன வேண்ணா சொல்லுங்க, ஆனா அவன் உடல் உடல் வலிமையை பாராட்டறேன். 86 00:06:45,906 --> 00:06:47,406 எவ்வளவு குடிக்கிறான். 87 00:06:47,407 --> 00:06:50,118 லானி ஹார்லெமில் இருப்பதா தெரிய வந்தது, நான் அப்டௌன் போறேன், 88 00:06:50,119 --> 00:06:52,578 அந்த கேடுகெட்ட ப்யூகில் உரைக்கு பரிகாரம் தேட பாக்கறேன்… 89 00:06:52,579 --> 00:06:53,704 பொடிமாஸ். 90 00:06:53,705 --> 00:06:54,872 என்ன? 91 00:06:54,873 --> 00:06:57,041 எனக்கு முட்டை பொடிமாஸ், 92 00:06:57,042 --> 00:07:02,130 சாஸேஜ் மற்றும் பிஸ்கட் வேணும். 93 00:07:02,131 --> 00:07:05,050 பணக்காரரே, கனவு தான் காணறோம்னா, க்ரேவியும் சேத்துக்கலாமே? 94 00:07:09,346 --> 00:07:11,347 இங்க பார்றா. 95 00:07:11,348 --> 00:07:12,807 எப்படினு கேக்கப் போறதில்ல. 96 00:07:12,808 --> 00:07:14,433 அது புத்திசாலித்தனம். 97 00:07:14,434 --> 00:07:16,269 ப்ளீஸ். எனக்கு சாப்பிடணும். 98 00:07:16,270 --> 00:07:17,521 நீ மேயருடன் பேசின அப்புறம் தான். 99 00:07:18,856 --> 00:07:21,482 - கடவுளே. - நான் போய் லானியை தேடி புடிக்கிறேன். 100 00:07:21,483 --> 00:07:25,445 ஹார்லெம்ல எப்படி போச்சுனு எனக்கு அப்புறமா தகவல் சொல்லு. 101 00:07:30,617 --> 00:07:31,618 நான் யாரு இப்போ? 102 00:07:33,203 --> 00:07:34,371 நீ தான். 103 00:07:48,760 --> 00:07:52,806 {\an8}அரக்கர்கள் தாக்குதல் 104 00:08:29,843 --> 00:08:30,928 நல்லா தூங்கினியா, செல்லம்? 105 00:08:31,762 --> 00:08:33,012 நல்லா தூங்கினேன். 106 00:08:33,013 --> 00:08:34,597 ஏன் கேக்கறீங்க? 107 00:08:34,598 --> 00:08:36,808 எனக்கு பிடிச்ச பொண்ணு பத்தி நலம் விசாரிக்க கூடாதா? 108 00:08:43,315 --> 00:08:47,194 உண்மை என்னன்னா, நேற்றிரவு தூங்கவே இல்ல. நேற்றைப் பற்றிய பரபரப்பு. 109 00:08:49,988 --> 00:08:51,864 எனக்கு மட்டும் அப்படி இல்ல போல. 110 00:08:51,865 --> 00:08:53,366 சுவத்துல எதை வெச்சு முட்டின? 111 00:08:53,367 --> 00:08:56,494 என் முழங்கை. என் தலை. சீஸரின் சிலை. 112 00:08:56,495 --> 00:08:58,080 அதனால என்ன இப்போ? 113 00:09:04,711 --> 00:09:06,088 உனக்கு சளி பிடிச்சுடக் கூடாது. 114 00:09:07,005 --> 00:09:09,216 குரல் பாதிச்சுதுனா, நிகழ்ச்சிக்கு போக முடியாதே. 115 00:09:09,925 --> 00:09:11,927 கடந்த 11 வருஷத்துல ஒரு நிகழ்ச்சிய கூட நான் தவறல. 116 00:09:13,345 --> 00:09:15,681 நேற்றிரவு கிட்டதட்ட தவற விட்டிருப்ப, இல்ல? 117 00:09:16,431 --> 00:09:20,351 ஏதாவது சொல்லணும்னா சொல்லுங்க. விடிகாலையில் பொடி வெச்சு பேச வேணாமே. 118 00:09:20,352 --> 00:09:21,645 அப்ப நேரடியா பேசறேன். 119 00:09:24,940 --> 00:09:25,941 வின்ஸ்டன் தான் ஆள்காட்டி. 120 00:09:27,734 --> 00:09:30,404 ஆனாலும் நீ ரயில் நிலையத்துல என்ன பண்ணிட்டிருந்தேனு புரியலயே. 121 00:09:39,246 --> 00:09:40,663 வின்ஸ்டனை கேக்க வேண்டியது தானே? 122 00:09:40,664 --> 00:09:42,081 முடியாதே. 123 00:09:42,082 --> 00:09:43,165 ஏன்? 124 00:09:43,166 --> 00:09:44,959 ஏன்னா அவன் நெஞ்சில் சுட்டேன். 125 00:09:44,960 --> 00:09:47,296 நான் தான் ஆள்காட்டினு துப்பறிவாளன் சொல்லியிருந்தா? 126 00:09:47,796 --> 00:09:49,256 உன்னை சுட்டிருப்பேன். 127 00:09:50,799 --> 00:09:52,259 அதான் உங்க கேள்விக்கு பதில். 128 00:09:55,470 --> 00:09:56,763 அது பதில் இல்ல. 129 00:09:58,056 --> 00:09:59,474 அது உண்மையும் இல்ல. 130 00:10:01,727 --> 00:10:04,312 உண்மை என்னென்னா, நான் பயந்து போனேன். 131 00:10:04,313 --> 00:10:06,814 என் குற்ற உணர்வினால் இல்ல, நீங்க கண்ணுமண்ணு தெரியாம நடக்கறதால. 132 00:10:06,815 --> 00:10:10,610 எல்லாரையும் கோவத்துல கேவலமா பேசுறது, உங்கள யாராலும் அசைக்க முடியாதுன்ற நினைப்பு. 133 00:10:11,945 --> 00:10:13,530 அப்படி போடு. இப்ப பேசற நீ. 134 00:10:15,198 --> 00:10:16,867 ஸ்டேஷன்ல ரைய்லி ஏன் உன்னோட இருந்தான்? 135 00:10:17,576 --> 00:10:19,577 அவன் என்னோட இல்ல. 136 00:10:19,578 --> 00:10:22,456 உங்களுக்காக என்னை கண்காணிச்சான். 137 00:10:23,332 --> 00:10:25,249 வின்ஸ்டன் தான் ஆள்காட்டினு கண்டுபிடிச்சிருப்பான், 138 00:10:25,250 --> 00:10:27,544 நான் ஓடியதால எனக்கும் அதில் பங்கு உண்டுனு நினைச்சிருப்பான். 139 00:10:28,628 --> 00:10:31,923 வின்ஸ்டன் என் மீது பழி சுமத்தும்வரை எனக்கு அதில் பங்கில்லேனு அவனுக்கு தெரியாது. 140 00:10:37,637 --> 00:10:38,638 நல்லது. 141 00:10:41,683 --> 00:10:46,645 யாரையும் நம்பாம, எந்தவித சார்பும் இல்லாம, ரைய்லி புத்திசாலித்தனமா நடந்தான். 142 00:10:46,646 --> 00:10:48,940 அவ்வளவு புத்திசாலினா, அவனை நீங்க பணியமர்த்தலாமே? 143 00:10:49,900 --> 00:10:52,652 முயன்றேன். புத்திசாலித்தனமா மறுத்துட்டான். 144 00:10:55,155 --> 00:10:56,198 நீ திரும்பியது மகிழ்ச்சி. 145 00:10:56,740 --> 00:10:58,241 வேற எங்க போவேன் நான். 146 00:11:00,452 --> 00:11:01,328 என் செல்லம். 147 00:11:08,126 --> 00:11:10,420 பாரு. உன்னால அதை செய்ய முடியும்னு எனக்கு தெரியும். 148 00:11:17,886 --> 00:11:21,347 - மேஜை ஆடுது. - தெரியும். கவனம் செலுத்து. 149 00:11:21,348 --> 00:11:23,265 மேஜை ஆடும்போது நான் எப்படி கவனம் செலுத்தறது? 150 00:11:23,266 --> 00:11:25,519 மூணு நாளா நானும் இதே கேள்வியைத்தான் கேக்குறேன். 151 00:11:27,479 --> 00:11:29,898 பார், உன்கிட்ட எவ்வளவு முறை தான் சொல்றது… 152 00:11:30,941 --> 00:11:32,483 மன்னிச்சுடு. 153 00:11:32,484 --> 00:11:34,820 ஆமா, ரைய்லி புலனாய்வு மையம். யார் பேசறீங்க? 154 00:11:36,279 --> 00:11:38,280 ஹாய், மிஸ் ஹார்டி. 155 00:11:38,281 --> 00:11:41,284 மிஸ்டர் ரைய்லி இங்க இல்லை இப்போ. ஏதாவது சொல்ல விரும்புறீங்களா? 156 00:11:44,830 --> 00:11:45,747 சரி. 157 00:11:46,832 --> 00:11:49,334 மாலை 5:00. த கலிப்ஸோ. 158 00:11:49,793 --> 00:11:51,086 அவர்கிட்ட தெரியப்படுத்தறேன். 159 00:11:52,379 --> 00:11:53,796 பள்ளி முடிஞ்சுது. 160 00:11:53,797 --> 00:11:54,965 - அப்பாடி. - பென்கிட்ட இதைக் கொடு. 161 00:11:58,927 --> 00:12:00,137 ஆனா இது இன்னும் தொடருவோம். 162 00:12:03,390 --> 00:12:07,143 ஓ, ஜானி கேவ், ஆமா. அற்புதமானவன். 163 00:12:07,144 --> 00:12:09,812 - அவனே சொன்னான். - அவனை சந்தேகிக்க மாட்டல்ல? 164 00:12:09,813 --> 00:12:11,272 அதே இடம், 12:30. 165 00:12:11,273 --> 00:12:12,648 - "தாமதமா வராதே!" - தாமதமா வராதே! 166 00:12:12,649 --> 00:12:13,483 என்ன? நானா, தாமதமா? 167 00:12:13,608 --> 00:12:15,776 அது எனக்கு பிடிச்சிருக்கு. தைரியம் தான். 168 00:12:15,777 --> 00:12:16,986 என்ன பேசற? 169 00:12:16,987 --> 00:12:18,904 எப்பவும் நான் தான் நின்னுட்டிருப்பேன், 170 00:12:18,905 --> 00:12:20,364 நீ வர 20 நிமிடம் காப்பேன். 171 00:12:20,365 --> 00:12:22,533 "சரி, சரி, சரி." 172 00:12:22,534 --> 00:12:23,993 ஆனா நான் சொன்னதை கேட்டல்ல. 173 00:12:23,994 --> 00:12:25,453 - தாமதமா வராதே. - "தாமதமா வராதே." 174 00:12:25,454 --> 00:12:26,496 அதுக்கு என்ன அர்த்தம்? 175 00:12:34,588 --> 00:12:35,630 - அனல் பறக்குது. - "அனல் பறக்குது." 176 00:13:01,823 --> 00:13:03,073 இல்ல. 177 00:13:03,074 --> 00:13:04,367 பென், நான் தான். கதவைத் திறங்க. 178 00:13:06,703 --> 00:13:09,539 - தூங்கிட்டிருக்கேன். - அப்ப எப்படி பேசறீங்க? 179 00:13:10,540 --> 00:13:13,292 நான் சொன்னது கேட்டுதா? தூங்கினா எப்படி பேசறீங்க? 180 00:13:13,293 --> 00:13:14,376 என்ன? 181 00:13:14,377 --> 00:13:17,129 ஜானெட்டிடம் பாடகி ஒண்ணு சொல்லச் சொன்னா. ரொம்ப முக்கியமாம். 182 00:13:17,130 --> 00:13:18,507 பள்ளி, கிள்ளி எல்லாம் விட்டுட்டு ஓடி வந்தேன். 183 00:13:20,091 --> 00:13:21,635 இப்ப முழிச்சுக்கிட்டார். 184 00:13:23,595 --> 00:13:24,970 சரி, நான் கிளம்பறேன். 185 00:13:24,971 --> 00:13:26,139 - சரி. - ஆனா… 186 00:13:27,474 --> 00:13:28,683 குளிச்சுட்டு போங்க. 187 00:13:30,393 --> 00:13:31,478 ஷேவும் பண்ணிடுங்க. 188 00:13:32,437 --> 00:13:34,189 அப்பறம் தோச்ச சட்டை கூட. 189 00:13:35,440 --> 00:13:36,900 அப்புறம்… நல்வாழ்த்து! 190 00:13:50,789 --> 00:13:52,207 இன்னும் காபி, பாஸ்? 191 00:13:57,087 --> 00:13:58,421 இன்னும் காபி? 192 00:13:58,922 --> 00:14:00,298 நான் செவிடுனு நினைக்கறீயா? 193 00:14:01,299 --> 00:14:03,175 - அதானே? - இல்ல. 194 00:14:03,176 --> 00:14:04,594 நான்… நான்… 195 00:14:15,063 --> 00:14:17,941 சீஃப் மெக்னமாரா வரமாட்டார்னு தோணுது, பாஸ். 196 00:14:21,778 --> 00:14:24,655 அப்ப அவனை கண்டுபிடிச்சு நினைவுபடுத்து, 197 00:14:24,656 --> 00:14:28,576 அவன் லஞ்சம் வாங்கும்போது நாம் போட்ட நிபந்தனை, 198 00:14:28,577 --> 00:14:31,997 வாராவாரம் அவன் என்னை வந்து சந்திக்கணும்னு. 199 00:14:37,502 --> 00:14:38,920 அதை சுத்தம் செஞ்சிடு. 200 00:14:49,306 --> 00:14:51,098 - நீ வந்துட்டியே. - ஆமா. 201 00:14:51,099 --> 00:14:52,349 உனக்கு பானம் வாங்கி தரணும். 202 00:14:52,350 --> 00:14:55,102 அப்புறமா. நம்ம நண்பர் எனக்கு நிறைய வாங்கித் தந்தார். 203 00:14:55,103 --> 00:14:58,063 அதைப் பத்தி பேசணும். இருவரும் நிலைமையை சரியா புரிஞ்சுக்கணும். 204 00:14:58,064 --> 00:15:00,691 ரயில் நிலையத்துல நீ ஏன் என்னோட இருந்தேனு கேட்டான். 205 00:15:00,692 --> 00:15:02,776 - நீ என்ன சொன்ன? - நீ என்னை நம்பல, வின்ஸ்டனுடன் 206 00:15:02,777 --> 00:15:04,653 கூட்டு சேர்ந்திருக்கேனு நீ நினைச்சேனேன். 207 00:15:04,654 --> 00:15:06,780 - புத்திசாலி. - அவனும் புத்திசாலி தான். 208 00:15:06,781 --> 00:15:08,824 வின்ஸ்டனோட நிக்க மாட்டான். 209 00:15:08,825 --> 00:15:11,493 ரேட் பத்தி கேள்விகள் கேட்பான், அப்படி கண்டுபிடிப்பான்… 210 00:15:11,494 --> 00:15:12,579 மேயரா? 211 00:15:13,913 --> 00:15:15,497 உன்னை குறைச்சு எடை போட்டுட்டேன். 212 00:15:15,498 --> 00:15:16,915 அது சகஜம் தான். 213 00:15:16,916 --> 00:15:18,626 நெஜமா சொல்லு, ஏன் இதை பண்றே? 214 00:15:18,627 --> 00:15:20,294 ஏன் சில்வர்மேனை கொல்ல பாத்தே? 215 00:15:20,295 --> 00:15:22,213 - நான் தான் முதலில் கேட்டேன். - உன் உயிர் காத்தேன். 216 00:15:25,925 --> 00:15:26,801 இங்க வேணாம். 217 00:15:30,930 --> 00:15:35,100 - ஒரு கால், ரெண்டு கால், குதிச்சு, சரி. - ஒரு கால், ரெண்டு கால், குதிச்சு, சரி. 218 00:15:35,101 --> 00:15:38,355 கவலை வேணாம், நண்பர்களே. எல்லாருக்கும் போதுமான அளவு சூப் இருக்கு. 219 00:15:47,072 --> 00:15:48,990 - இரண்டு. - ஆகட்டும், பாஸ். 220 00:15:49,783 --> 00:15:52,160 - தொழில் எப்படி போகுது? - இப்ப நீங்க இரட்டிப்பாக்கிட்டீங்க. 221 00:15:55,497 --> 00:15:58,499 நாட்டுக்காக ராணுவத்துக்கு போனா, இதுதான் மிச்சம். 222 00:15:58,500 --> 00:16:00,209 இன்று எல்லாரும் உண்ணப் போறீங்க. 223 00:16:00,210 --> 00:16:02,753 - நீங்களும் ஓய்வு அடைந்த படை வீரன் தானே? - இல்ல, இல்ல. 224 00:16:02,754 --> 00:16:03,963 நான் ஒரு பத்திரிகையாளர். 225 00:16:05,423 --> 00:16:09,426 உண்மையில, லானி லின்கன் என்பவரைத் தேடுறேன், கருப்பு வெட்கள் பற்றி, 226 00:16:09,427 --> 00:16:11,470 அவர்களோட வாழ்க்கை பற்றி ஒரு உரை எழுத. 227 00:16:11,471 --> 00:16:13,222 சரியான இடத்துக்கு வந்திருக்கீங்க. 228 00:16:13,223 --> 00:16:16,266 ஹார்லெம்ல உள்ள அனைத்து படை வீரர்களும் உணவுக்கு வரிசையில் நிக்க போறாங்க. 229 00:16:16,267 --> 00:16:17,560 - அப்படியா? - ஆமா. 230 00:16:18,269 --> 00:16:19,561 கதைகள் வேணுமா? 231 00:16:19,562 --> 00:16:21,605 என்கிட்ட எக்கசக்க கதைகள் இருக்கு. 232 00:16:21,606 --> 00:16:23,023 இதை கற்பனை பண்ணி பாருங்க. 233 00:16:23,024 --> 00:16:25,734 ஒரு பெட்டி நிறைய நெத்திலி மீன் லாரியிலிருந்து கீழே விழுந்தது. 234 00:16:25,735 --> 00:16:27,695 - ஆமா. - என் ஆளு, ஸ்டீவென், 235 00:16:27,696 --> 00:16:30,447 அனைத்து நெத்திலி கேன்களையும் சேகரிக்கிறான். 236 00:16:30,448 --> 00:16:31,865 அவனுக்கு நெத்திலியே பிடிக்காது. 237 00:16:31,866 --> 00:16:34,202 இப்ப நான் சொல்றேன், "ஸ்டீவென், எனக்கு நெத்திலி பிடிக்காதே…" 238 00:16:35,745 --> 00:16:38,540 - இது என்ன இடம்? - என் பழைய வாழ்க்கை. 239 00:16:40,792 --> 00:16:43,545 சில்வர்மேன் என்னை காணும் முன் இங்க தான் பாடிட்டிருந்தேன். 240 00:16:44,754 --> 00:16:46,381 சில்லறை காசுக்கு தான் பாடினேன். 241 00:16:47,132 --> 00:16:51,386 சோத்துக்கே கஷ்டம் தான், ஆனா ரொம்ப பிடிச்சு பாடினேன். 242 00:16:53,638 --> 00:16:57,850 ஒரு இரவு, நான் இதுவரை பார்த்திராத அளவு சில்வர்மேன் எனக்கு டிப்ஸ் கொடுத்தான். 243 00:16:57,851 --> 00:16:59,643 அடுத்த நாள், ஒரு டீல் பேசினான். 244 00:16:59,644 --> 00:17:01,104 புது கிளப்பில் தலைமைப் பாடகி. 245 00:17:01,855 --> 00:17:04,356 எனக்கு வேண்டியது எல்லாம் கிடைக்கும்னு சொன்னான், 246 00:17:04,357 --> 00:17:05,649 எனக்கு கொடுக்கவும் செய்தான். 247 00:17:05,650 --> 00:17:07,568 ஆனா நிபந்தனைகள் இருக்கும்னு நீ நினைக்கல. 248 00:17:07,569 --> 00:17:09,319 முதல்ல குறைவா தான் இருந்தது, 249 00:17:09,320 --> 00:17:11,406 ஆனா வருடங்கள் போகப் போக தடிச்சுகிட்டே போச்சு. 250 00:17:14,033 --> 00:17:17,035 இல்ல. அந்த மாதிரிலாம் இல்ல. 251 00:17:17,036 --> 00:17:20,456 சில்வர்மேனுக்கு போதை தரும் ஒரே விஷயம் அதிகாரம் தான். 252 00:17:20,457 --> 00:17:23,877 நான் உடுத்தும் உடை, என் வேலை, என் நண்பர்கள், அனைத்தும் அவன் கட்டுப்பாட்டில் 253 00:17:25,462 --> 00:17:26,463 இருக்கிற வரை. 254 00:17:42,854 --> 00:17:44,439 ஒருத்தர் இருந்தார். 255 00:17:45,690 --> 00:17:46,608 டாமஸ். 256 00:17:47,609 --> 00:17:49,944 ஒவ்வொரு இரவும் க்ளப்புக்கு வருவார், 257 00:17:50,695 --> 00:17:54,616 ஒரு வழியா என்னை பலவீனமாக்கிட்டார். 258 00:17:56,034 --> 00:17:58,119 அவர் ஒரு பல் மருத்துவர், நம்ப முடியுதா? 259 00:17:58,661 --> 00:18:00,163 கவர்ச்சியானவர்? 260 00:18:01,122 --> 00:18:03,040 ஆமா, அந்த ரகம் பத்தி கேட்டிருக்கேன். 261 00:18:03,041 --> 00:18:06,543 இல்ல, ஆனா கனிவா இருந்தான். 262 00:18:06,544 --> 00:18:10,799 எனக்கு அந்த கனிவு ரொம்ப புதுசா இருந்தது. 263 00:18:14,010 --> 00:18:17,138 ஒரு வருடத்திற்கு பிறகு, மோதிரம் தந்து என்னை ஆச்சரியப்படுத்தினார். 264 00:18:18,181 --> 00:18:21,351 நான் சம்மதித்து அவரை ஆச்சரியப்படுத்தினேன். 265 00:18:24,813 --> 00:18:27,689 அதுக்கு அப்புறம் டாமஸ் வர்றது நின்றது, 266 00:18:27,690 --> 00:18:30,610 நான் ஏதோ தப்பு செஞ்சுட்டேனோனு எண்ணினேன். 267 00:18:39,619 --> 00:18:43,581 அவரை மிரட்டி அனுப்பியிருக்கலாம், ஆனா சில்வர்மேன் அவரைக் கொன்னுட்டான். 268 00:18:44,666 --> 00:18:47,043 அதே தவறை நான் திரும்ப செய்யக்கூடாதுனு உறுதிபடுத்தினான். 269 00:18:48,962 --> 00:18:51,422 ஆனா ஃப்லின்டை விரும்பினே. 270 00:18:52,298 --> 00:18:55,843 தலைகள உடைக்காத நேரத்தில் அவனும் கனிவானவன் தான். 271 00:18:55,844 --> 00:18:57,970 அது உண்மை தான். 272 00:18:57,971 --> 00:19:01,683 எனக்கு தெரிந்தவர்களில் கௌரவம், விசுவாசம் இரண்டும் மிக அதிகம் உள்ளவன் அவன். 273 00:19:02,767 --> 00:19:04,936 எனவே எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாம்னு எண்ணினேன். 274 00:19:06,896 --> 00:19:10,149 அதை செய்ய, சில்வர்மேனை நீ தீத்து கட்ட வேண்டிய நிலை. 275 00:19:10,775 --> 00:19:14,070 எல்லாமே எனக்கு பிடிச்ச மாதிரி அமையும்னு நினைச்சது என் முட்டாள்தனம். 276 00:19:18,199 --> 00:19:21,118 ஆடிஸன் பத்தி சொல்லு. 277 00:19:21,119 --> 00:19:25,123 ஃப்லின்ட் அவனைப்பத்தி சொல்லியிருக்கான். அவங்க போர் நண்பர்கள். 278 00:19:25,832 --> 00:19:27,083 அவனைப் பத்தி கவலைப்பட்டான். 279 00:19:27,834 --> 00:19:31,670 ஜிம்மிக்கு வேலை போயிடுச்சு, காசுக்காக எரிச்சுட்டிருக்கான்னு சொன்னான். 280 00:19:31,671 --> 00:19:33,381 பெரும்பாலும் காப்பீடு சதிகள். 281 00:19:34,090 --> 00:19:35,675 ஆனா அவனுக்கு நான் கொடுத்த தொகை… 282 00:19:36,426 --> 00:19:38,511 சில்வர்மேனை கொல்ல அவன் உடனே சம்மதிச்சான். 283 00:19:39,679 --> 00:19:44,183 ஆனா ஆடிஸன் சொதப்பினான், சில்வர்மேன் தப்பிச்சுட்டான். 284 00:19:45,977 --> 00:19:50,272 அப்புறம் அந்த இன்னொரு வினோதமானவன், அவன் பெயரென்ன? 285 00:19:50,273 --> 00:19:51,608 த ஸ்பைடர்… 286 00:19:52,650 --> 00:19:54,027 உன் இரண்டாம் முயற்சிய கெடுத்தான். 287 00:19:54,694 --> 00:19:55,945 அதனால தான் நாம இங்கே இருக்கோம். 288 00:20:02,911 --> 00:20:07,498 சிக்கனும், நூடுல்ஸும் இல்லனா, அது சிக்கன் நூடுல் சூப் இல்ல தானே? 289 00:20:08,124 --> 00:20:10,834 அது வெறும் சூப். சொல்றது விளங்குதா? 290 00:20:10,835 --> 00:20:14,380 இதை எழுதி வெச்சுக்கலயா? நான் சொல்றதெல்லாம் விலை மதிப்பற்றது. 291 00:20:15,131 --> 00:20:16,758 எல்லாம் இங்கே ஏத்திட்டிருக்கேன். 292 00:20:17,842 --> 00:20:21,678 ஹார்வி, தோழரே, உங்க கண்ணோட்டத்துக்கு நன்றி. 293 00:20:21,679 --> 00:20:23,805 பரவாயில்ல. நாமலாம் அப்படியா பழகியிருக்கோம். 294 00:20:23,806 --> 00:20:28,728 தினமும், எப்பவுமே இங்கே தான் இருப்பேன். மழையோ வெயிலோ. 295 00:21:11,229 --> 00:21:12,270 தனியா. போலீஸ் இல்ல! 296 00:21:12,271 --> 00:21:15,107 - உன் தலையை கொய்யணும்! - புரியுது, ஆனா கேளு. 297 00:21:15,108 --> 00:21:17,568 நான் அவங்களுக்கு கொடுத்ததை அவங்க அச்சிடல. 298 00:21:18,444 --> 00:21:21,071 - அதை சரி செய்ய தான் வந்தேன். - இதை நான் நம்பணுமா? 299 00:21:21,072 --> 00:21:22,532 சகோ, உனக்கு நான் உதவறேன். 300 00:21:23,783 --> 00:21:25,994 கொஞ்சம் நல்ல இடமா பார்த்து போய் பேசுவோம். 301 00:21:27,328 --> 00:21:30,497 - தி ஆல்கோவ், 79… - ஆமா, தி ஆல்கோவ் எங்க இருக்குனு தெரியும். 302 00:21:30,498 --> 00:21:32,375 தி ஆல்கோவ் இருக்குமிடம் அனைவருக்கும் தெரியும். 303 00:21:33,126 --> 00:21:35,211 - வணக்கம், மிஸ் ஹார்டி. - வணக்கம். 304 00:21:35,920 --> 00:21:37,796 அந்த அரக்கர்கள பத்தி கேட்டீங்களா? 305 00:21:37,797 --> 00:21:39,214 சிக்கலான சூழ்நிலை. 306 00:21:39,215 --> 00:21:42,009 த ஸ்பைடர் திரும்பி வருவானா? சந்தேகம் தான். 307 00:21:42,010 --> 00:21:45,638 - அவன் ஏற்கனவே சொதப்பினானே… - பேசாம போலாமா, தப்பா எடுத்துக்கலனா. 308 00:21:47,974 --> 00:21:49,267 நிச்சயமா, தோழரே. 309 00:21:57,316 --> 00:21:59,193 இன்றிரவு என்னால தனியா இருக்க முடியாது. 310 00:22:06,117 --> 00:22:08,285 மீண்டும் டௌன்டௌனுக்கு திரும்ப முடியுமா? 311 00:22:08,286 --> 00:22:10,663 சரி. நிச்சயமா, தோழரே. 312 00:22:21,841 --> 00:22:23,633 வந்திருப்பது யார் பாருங்க. 313 00:22:23,634 --> 00:22:25,677 போலீஸ் சீஃபை கண்டுபிடிச்சுட்ட. 314 00:22:25,678 --> 00:22:27,013 அதை விட சிறப்பு. 315 00:22:29,849 --> 00:22:30,933 டேய் பையா. 316 00:22:32,560 --> 00:22:33,810 எங்கே இருந்த? 317 00:22:33,811 --> 00:22:35,979 உனக்காக நகரம் முழுக்க தேடினேன். 318 00:22:35,980 --> 00:22:38,231 கொஞ்ச நாள் தலைமறைவா இருக்க வேண்டிய நிலை. 319 00:22:38,232 --> 00:22:39,566 ஆமா, சரி தான். 320 00:22:39,567 --> 00:22:43,196 போலீஸை நீ தாக்கியதால உன் பெயர் எல்லா செய்தித்தாள்களிலும் வந்தன. 321 00:22:45,406 --> 00:22:47,116 அதுலாம் எதனால, மகனே? 322 00:22:48,993 --> 00:22:50,118 அதைப்பத்தி கவலை வேணாம். 323 00:22:50,119 --> 00:22:51,621 நீ திரும்பியது எனக்கு மகிழ்ச்சி. 324 00:22:52,663 --> 00:22:54,540 நமக்குள்ள ஒரு துரோகி இருந்தான், தெரியுமா? 325 00:22:56,709 --> 00:22:58,920 உனக்கு தான் வின்ஸ்டனை பிடிச்சதே இல்லயே? 326 00:23:00,088 --> 00:23:01,088 வின்ஸ்டனா? 327 00:23:01,089 --> 00:23:03,381 வேற யாரோனு நினைச்சியோ? 328 00:23:03,382 --> 00:23:05,175 நானும் தான். 329 00:23:05,176 --> 00:23:07,844 அதான் யாரையும் நம்ப முடியாது, 330 00:23:07,845 --> 00:23:10,389 மிக நெருங்கிய கூட்டாளிகளைக் கூட. 331 00:23:11,182 --> 00:23:13,392 பணம், அதிகாரம், அது யாரை வேண்ணா மோசமா மாத்தும். 332 00:23:18,773 --> 00:23:20,024 நீ நலமா? 333 00:23:27,115 --> 00:23:28,324 பரவாயில்ல. 334 00:23:29,867 --> 00:23:32,160 எப்படி இருந்தாலும், உனக்கு இங்கு இடமுண்டு. 335 00:23:32,161 --> 00:23:33,830 நீ எப்பவுமே விசுவாசமா இருந்திருக்கே. 336 00:23:35,206 --> 00:23:37,249 அது இருவழிச்சாலை, ஃப்லின்ட். 337 00:23:37,250 --> 00:23:40,294 நீ என்னை பாத்துக்கோ, நான் உன்னை பாத்துப்பேன். 338 00:23:40,962 --> 00:23:44,132 ஆனா, உன்னை எச்சரிக்கிறேன். ஒரு பெரிய சண்டை வருது. 339 00:23:45,299 --> 00:23:46,550 அதுக்கு நீ தயாரா? 340 00:23:46,551 --> 00:23:47,885 நான் தயார். 341 00:23:49,387 --> 00:23:52,264 உங்களுக்கு எது தேவைன்னாலும் நான் தயார். 342 00:23:52,265 --> 00:23:53,474 நல்லது. 343 00:23:54,433 --> 00:23:56,686 யாரை பகைச்சுக்கறான்னு அந்த மேயருக்கு தெரியணும். 344 00:24:04,527 --> 00:24:06,946 சக்திகள பத்தி பேசுவோமா? 345 00:24:10,366 --> 00:24:11,492 எப்ப உனக்கு கிடைச்சுது? 346 00:24:17,248 --> 00:24:19,917 உன் சொந்த ஊர் எது? நீ ஹார்லெம் பையனா? 347 00:25:00,958 --> 00:25:02,043 சீட்டு ஆடுவியா? 348 00:25:03,252 --> 00:25:04,962 அங்கங்க அப்பப்ப ஆடியிருக்கேன். 349 00:25:06,380 --> 00:25:07,590 அப்ப நல்லா ஆடுவேலே? 350 00:25:26,359 --> 00:25:27,526 வீடு சாதாரணமா இருக்கும். 351 00:25:28,778 --> 00:25:30,112 அதுலாம் வேணாமே. 352 00:25:31,405 --> 00:25:33,616 - எது? - தன்னடக்கம். 353 00:25:39,872 --> 00:25:41,832 - குடிக்க ஏதாவது இருக்கா? - இருக்கே. 354 00:25:42,959 --> 00:25:44,710 பாட்டு போடட்டுமா? அது… 355 00:25:55,054 --> 00:25:58,391 ஒரு க்ளாஸ் தான் இருக்கு. எனக்கு நிறைய விருந்தினர்கள் வந்ததில்ல. 356 00:25:59,600 --> 00:26:00,518 பென்… 357 00:26:03,104 --> 00:26:05,730 இதோ இன்னொண்ணு. பயன்படுத்தப்பட்டது. 358 00:26:05,731 --> 00:26:07,566 நான் அதை பயன்படுத்திக்கறேன். 359 00:26:24,583 --> 00:26:26,294 உட்காரு. ரிலாக்ஸ் பண்ணிக்கோ. 360 00:26:29,880 --> 00:26:30,798 ஒரு வழியா… 361 00:26:31,215 --> 00:26:32,300 ஒரி வழியா… 362 00:26:34,760 --> 00:26:35,678 இப்ப உன் முறை. 363 00:26:36,929 --> 00:26:38,055 ஏன்னு சொல்லு. 364 00:26:39,640 --> 00:26:41,392 ஆமா. என் முறை. 365 00:26:42,226 --> 00:26:43,227 என் முறை. 366 00:26:48,149 --> 00:26:49,483 ஒரு பொண்ணு இருந்தா. 367 00:26:50,651 --> 00:26:54,113 புத்திசாலி, ஜாலியானவ. 368 00:26:55,781 --> 00:26:56,991 அவளைப் பத்தி என்கிட்ட சொல்றியா? 369 00:27:02,830 --> 00:27:05,374 அவ பெயர் ரூபி, நாங்க… 370 00:27:07,293 --> 00:27:08,461 சந்தோஷமா இருந்தோம். 371 00:27:24,727 --> 00:27:27,979 ஒரு விசாரணை மேற்கொண்டேன், பெருசா சொல்லிக்கிற மாதிரியில்ல, சொங்கி கணவன். 372 00:27:27,980 --> 00:27:31,733 ஆனா அஞ்சு வருஷம் அவனுக்கு சிறை தண்டனை கிடைச்சுது, 373 00:27:31,734 --> 00:27:35,112 அந்த காலம் முழுசா அவன் மனதில் ஒரே சிந்தனை தான். 374 00:27:35,988 --> 00:27:37,073 பழி தீர்க்குறது. 375 00:27:40,201 --> 00:27:43,537 எப்படினு தெரியல, நான் ரூபியுடன் நெருக்கமா இருப்பதை தெரிஞ்சுகிட்டான், 376 00:27:44,205 --> 00:27:45,873 அவளைக் கொன்னான். 377 00:27:49,043 --> 00:27:52,880 அன்றிரவு அவளை டின்னருக்கு கூட்டி செல்ல இருந்தேன். 378 00:27:57,093 --> 00:27:59,010 உண்மை என்னன்னா, நாங்க டின்னருக்கே போகலை, 379 00:27:59,011 --> 00:28:05,558 ஏன்னா அவ ஆபத்துல இருக்கானு தெரியாத அளவுக்கு ஊருக்கு அந்த பக்கம் ஒரு பார்ல 380 00:28:05,559 --> 00:28:06,894 நல்லா குடிச்சுட்டிருந்தேன். 381 00:28:08,187 --> 00:28:09,355 நான் அங்கு போக தாமதமாயிடுச்சு. 382 00:28:29,083 --> 00:28:31,668 என்னை துயர்ல ஆழ்த்த அவளைக் கொன்னான். 383 00:28:31,669 --> 00:28:35,923 அவளைக் கொன்னான், ஆனா, அவள் சாக நான்தான் காரணம். 384 00:28:41,595 --> 00:28:44,723 ரூபி என்னை சந்திக்காதிருந்தா உயிருடன் இருந்திருப்பா. 385 00:28:47,768 --> 00:28:48,769 அப்போ… 386 00:28:50,688 --> 00:28:53,356 அவளை காப்பாத்தாததுக்கு பரிகாரமா என்னை காப்பாத்தின. 387 00:28:53,357 --> 00:28:54,817 அதுக்கு பரிகாரமே கிடையாது. 388 00:28:55,734 --> 00:28:57,945 இன்னும் மோசமா நான் உணராதிருக்க அதை செய்தேன். 389 00:29:01,740 --> 00:29:03,116 இப்ப எப்படி உணர்ற? 390 00:29:03,117 --> 00:29:04,493 எப்படி உணர்றேனா? 391 00:29:10,458 --> 00:29:11,542 தனிமைய உணர்றேன். 392 00:29:15,838 --> 00:29:16,881 நாம… 393 00:29:18,674 --> 00:29:20,759 நாம இருவரும் சேர்ந்து தனியா இருக்கலாமே. 394 00:29:33,522 --> 00:29:36,609 - மன்னிச்சுடு. - அட. பார்றா… 395 00:29:37,651 --> 00:29:40,029 லானி, "எச்" யாரு? 396 00:29:44,325 --> 00:29:45,367 ஹெலென். 397 00:29:46,160 --> 00:29:47,453 என் அம்மாவோடது. 398 00:29:48,871 --> 00:29:50,206 உங்களுக்குள்ள நல்ல நெருக்கம் போல. 399 00:29:51,707 --> 00:29:53,501 மற்ற குடும்பத்தார்? 400 00:29:56,629 --> 00:29:57,630 என் அம்மா மட்டும் தான். 401 00:29:59,465 --> 00:30:00,841 போருக்கு பிறகு… 402 00:30:02,510 --> 00:30:04,261 என்னோட பழக எல்லாருக்கும் கடினமா இருந்தது. 403 00:30:06,263 --> 00:30:08,057 ஆமா, இயல்பு வாழ்க்கைக்கு திரும்புறது கஷ்டம். 404 00:30:09,183 --> 00:30:10,975 என் மூணு சகோதரர்களும் போருக்கு போனாங்க. 405 00:30:10,976 --> 00:30:12,770 என் இரு சகோதரர்களும் கூட. 406 00:30:13,479 --> 00:30:15,481 மூத்தவன், ஜாக், ஒரு போர்க் கைதி. 407 00:30:16,982 --> 00:30:17,983 அப்படியா? 408 00:30:20,110 --> 00:30:21,194 எங்கே? 409 00:30:21,195 --> 00:30:22,363 ஃப்ராங்க்ஃபர்ட். 410 00:30:24,156 --> 00:30:27,284 அதுக்கு பிறகு அவனது மனநிலை சரியாகறதுக்கு ரொம்ப காலமாச்சு. 411 00:30:32,206 --> 00:30:33,707 ஜெர்மானியர்கள் என்னையும் பிடிச்சாங்க. 412 00:30:44,593 --> 00:30:45,636 ச்சே. 413 00:30:46,929 --> 00:30:48,180 மன்னிக்கணும், நான்… 414 00:30:52,226 --> 00:30:53,978 அவங்க உங்களுக்குலாம் ஏதோ செஞ்சுட்டாங்கல்ல? 415 00:31:15,332 --> 00:31:17,750 சில்வர்மேன்! சந்திச்சதுல மகிழ்ச்சி. 416 00:31:17,751 --> 00:31:19,669 என் மனைவியை உனக்கு நினைவிருக்கும். 417 00:31:19,670 --> 00:31:22,798 கண்ணு, நீயும் ஃபில்லிஸும் போய் உங்க ஒப்பனையை சரி பாருங்களேன். 418 00:31:23,882 --> 00:31:25,134 நல்லா இரு, ஆல்ஃப்ரெட். 419 00:31:25,843 --> 00:31:27,344 - வா, ஃபில்லிஸ். - பரவாயில்ல. 420 00:31:28,929 --> 00:31:30,931 இன்னிக்கு மதிய உணவுக்கு நீங்க வரலயே, சீஃப். 421 00:31:32,433 --> 00:31:34,767 இரவு உணவுக்காக வயித்தை காயப் போட்டீங்களோ. 422 00:31:34,768 --> 00:31:36,102 எப்படி இருக்க? 423 00:31:36,103 --> 00:31:38,188 பார்க்க நல்லா இருக்கியே. ஆரோக்கியம் நலமா? 424 00:31:39,398 --> 00:31:41,066 எப்பவும் போல வலிமையோட உள்ளேன், நண்பா. 425 00:31:42,568 --> 00:31:43,694 நீ நலமா? 426 00:31:45,029 --> 00:31:48,031 ரத்த கொதிப்பு கொஞ்சம் அதிகமா இருக்கு. தேர்தல் வருது, தெரியும்ல? 427 00:31:48,032 --> 00:31:51,284 தெரியும், அந்த சீட்டுல உன்னை அமர வைக்க காசு கொடுத்ததே நான் தானே. 428 00:31:51,285 --> 00:31:54,120 அதுல இருந்து என்னை நீக்க போறாங்க. 429 00:31:54,121 --> 00:31:55,705 அது யாரோட தவறு? 430 00:31:55,706 --> 00:31:58,374 மொத்த பட்டியலும் வேணுமா அல்லது தலைப்புச் செய்திகள் போதுமா? 431 00:31:58,375 --> 00:32:00,668 தலைவிதினு சொல்லிடுவோம். 432 00:32:00,669 --> 00:32:02,170 அப்புறம் என்ன? 433 00:32:02,171 --> 00:32:05,215 நீ அடுத்த ஆளுக்கு போவ, நான் அமைதியா விலகிடணுமா? 434 00:32:06,800 --> 00:32:12,264 ரொம்ப தூரம் போக ரிஸ்க் எடுக்கறவங்களுக்கே எவ்வளவு தூரம் போக முடியும்னு தெரியும். 435 00:32:12,848 --> 00:32:15,683 அப்படின்னா, உன்னை ரொம்ப தூரம் கூட்டி போய் காட்டறேன். 436 00:32:15,684 --> 00:32:17,352 நீங்க இருவரும் பேசிட்டிருங்க. 437 00:32:17,353 --> 00:32:18,437 - உட்காரு. - உட்காரு. 438 00:32:20,522 --> 00:32:22,815 மதுவிலக்கை நான் நிறுத்த சொல்றேனே, அது பத்தியா? 439 00:32:22,816 --> 00:32:25,610 ஏன்னா மக்களுக்கு எது தேவையோ, அதைத் தர்றேன். 440 00:32:25,611 --> 00:32:27,404 நீ ரொம்ப ஸ்பெஷல்னு உனக்கு நினைப்பா, மோரிஸ்? 441 00:32:28,405 --> 00:32:32,575 நாலு வருஷத்துக்கு ஒரு முறை, அந்த நாற்காலி யாருக்குனு தீர்மானிக்கறவன் நான். 442 00:32:32,576 --> 00:32:34,160 இம்முறை, அது ஹட்சனுக்கு. 443 00:32:34,161 --> 00:32:37,789 அடுத்தமுறை, இன்னொரு பொறம்போக்குக்கு. 444 00:32:37,790 --> 00:32:41,627 இந்த பொறம்போக்குக்கு இன்னும் கொஞ்சம் சீட்டாட்டம் பாக்கி இருக்கு. 445 00:32:42,378 --> 00:32:45,296 பின்ன ஏன் சீஃப் ஆப் போலீஸுடன் நான் உணவருந்திட்டிருக்கேன்? 446 00:32:45,297 --> 00:32:47,800 நண்பர்களே, நாம ஒரு சமாதானத்துக்கு… 447 00:32:48,926 --> 00:32:52,638 உனக்கு நல்லா போச்சு. ஆனா அது எப்பயாவது முடியணுமே. 448 00:32:54,848 --> 00:32:56,433 உறுதியாதான் சொல்றியா? 449 00:32:58,102 --> 00:32:59,561 எனக்கு ஒரே மறதி. 450 00:33:00,938 --> 00:33:02,939 என் உதவியாளரை அறிமுகம் செய்து வைக்கலயே. 451 00:33:02,940 --> 00:33:05,859 ஃப்லின்ட், மேயருக்கு ஹலோ சொல்லு. 452 00:33:15,244 --> 00:33:18,621 ஒண்ணுமில்ல, மக்களே. கவலை வேணாம். நாங்க நண்பர்கள் தான். 453 00:33:18,622 --> 00:33:19,998 ஒண்ணுமில்ல. 454 00:33:22,793 --> 00:33:24,628 நான் பின்வாங்கறதா இல்ல. 455 00:33:26,255 --> 00:33:27,464 அப்படியே ஆகட்டும். 456 00:33:29,258 --> 00:33:31,969 ஆனாலும் உனக்கு தைரியம் தான், மோரிஸ். அதை ஒத்துக்கறேன். 457 00:33:34,221 --> 00:33:35,764 பலசாலி பிழைச்சுக்கட்டும். 458 00:33:41,520 --> 00:33:42,938 அடுத்து என்ன, பாஸ்? 459 00:33:43,981 --> 00:33:46,607 அவனா கேட்டுட்டான். கொடுத்துடுவோம். 460 00:33:46,608 --> 00:33:47,609 ஆமா. 461 00:33:53,407 --> 00:33:57,536 நீ ரயில் நிலையத்தில் இருந்தப்போ, எங்க போறதா இருந்தே? 462 00:33:58,412 --> 00:33:59,455 எங்கேயோ. 463 00:34:00,748 --> 00:34:01,956 தூரமா. 464 00:34:01,957 --> 00:34:04,501 ஆனா ஒரு இடம்னு நீ தேர்ந்தெடுத்தா? 465 00:34:05,961 --> 00:34:07,212 சான்டோரீனி. 466 00:34:08,672 --> 00:34:12,133 கருப்பு மணல் கடற்கறைகள், அழகிய நகரங்கள் கொண்ட 467 00:34:12,134 --> 00:34:14,218 ஒரு கிரேக்க தீவு, 468 00:34:14,219 --> 00:34:19,391 அங்கே உணவருந்தலாம், குடிக்கலாம், அஸ்தமனத்தை ரசிக்கலாம், வேற வேலை இல்ல. 469 00:34:21,059 --> 00:34:23,187 அது கேக்கவே சலிப்பா இருக்கே. 470 00:34:24,980 --> 00:34:26,690 ஆனா கூட வருபவர் சரியானவரா இருந்தா… 471 00:34:28,066 --> 00:34:29,443 சரியானவரோட? 472 00:34:40,078 --> 00:34:41,330 மன்னிச்சுடு. 473 00:34:41,747 --> 00:34:43,081 அதெல்லாம் எதுக்கு. 474 00:34:44,458 --> 00:34:46,168 இதை நான் நினைக்கலை. 475 00:34:47,336 --> 00:34:48,504 நான் பாத்தேன். 476 00:34:50,589 --> 00:34:52,924 தடங்கலுக்கு வருந்தறோம், ஒரு எச்சரிக்கை செய்தி. 477 00:34:52,925 --> 00:34:54,091 தற்போது ஒரு அறிக்கை வந்துள்ளது, 478 00:34:54,092 --> 00:34:56,803 வீட்டிற்குள் இருக்கும்படி அதிகரிகள் கேட்டு கொள்கின்றனர். பேசும்போதே… 479 00:34:56,804 --> 00:34:58,971 - இரு. - …சூப்பர் சக்தி கொண்ட அரக்கன் ஒருவனால் 480 00:34:58,972 --> 00:35:00,681 டைமன்ட் டிஸ்ட்ரிக்டில் அமளிதுமளி. 481 00:35:00,682 --> 00:35:02,183 - வீட்டினுள்ளேயே இருங்க… - ஃப்லின்ட் தான். 482 00:35:02,184 --> 00:35:03,601 …நடப்பதை அவர்கள் ஒடுக்கும் வரை… 483 00:35:03,602 --> 00:35:05,937 - கேட்டுதா? இது ஃப்லின்ட் தான். - தகவலை உடனுக்குடன் 484 00:35:05,938 --> 00:35:07,480 அறிவிப்போம். இப்போது மீண்டும் தினசரி நிகழ்ச்சிகள்… 485 00:35:07,481 --> 00:35:10,441 ஆமா, கேட்டுது. நான் என்ன செய்யணும்னு நீ நினைக்கறனுதான் தெரியல. 486 00:35:10,442 --> 00:35:12,318 போன முறை நாம பேசினப்போ, அவன் கடுப்பா இருந்தான். 487 00:35:12,319 --> 00:35:13,403 வா! 488 00:35:14,196 --> 00:35:15,905 அவனுக்கு உதவ முயல்றேன்! 489 00:35:15,906 --> 00:35:17,616 சரி, அப்போ போ. 490 00:35:19,493 --> 00:35:21,744 நாம இவ்வளவு பகிர்ந்துகிட்டோம், 491 00:35:21,745 --> 00:35:23,746 அவன் எனக்கு எப்படியோ ரூபி உனக்கு அப்படின்னு, 492 00:35:23,747 --> 00:35:25,749 நீ சும்மா உட்கார்ந்துட்டு ஒண்ணும் பண்ணாம இருப்பியா? 493 00:35:29,628 --> 00:35:31,213 நீ உண்மையில கோழை தான். 494 00:35:42,975 --> 00:35:46,435 எனக்கு தெரிஞ்சு, அது தொடங்கிச்சுனா, சீக்கிரம் மோசம் ஆயிடும். 495 00:35:46,436 --> 00:35:48,437 அப்புறம் மாறவே முடியாது. 496 00:35:48,438 --> 00:35:50,481 ஆனா டாக்டர் ஃபேபர்கிட்ட நீ பேசிப் பாரு. 497 00:35:50,482 --> 00:35:53,527 என்னை விட இதைப் பத்தி அவங்க நல்லா விளக்குவாங்க. 498 00:35:55,487 --> 00:35:56,363 ராபி. 499 00:35:57,239 --> 00:35:58,406 - நானா? - ஆமா. 500 00:35:58,407 --> 00:35:59,533 சரி. 501 00:36:02,369 --> 00:36:04,036 - ரைய்லி புலனாய்வு மையம். - ஆமா, நான் தான். 502 00:36:04,037 --> 00:36:06,414 விளக்க நேரமில்ல. உன் கேமராவை எடுத்துட்டு 503 00:36:06,415 --> 00:36:08,792 டைமண்ட் டிஸ்ட்ரிக்டுக்கு உடனே கிளம்பி வா. 504 00:36:29,396 --> 00:36:31,273 ஃப்லின்ட், இரு! 505 00:36:34,484 --> 00:36:36,694 நீ… நீ வேற யாரோனு நினைச்சேன். 506 00:36:36,695 --> 00:36:39,114 நீ யார்னு எனக்கு நல்லா தெரியும். 507 00:36:40,282 --> 00:36:42,408 - அது… - த ஸ்பைடர். 508 00:36:42,409 --> 00:36:43,659 த ஸ்பைடரா? 509 00:36:43,660 --> 00:36:46,371 ஹேய், நீ செத்துட்டனு நினைச்சேன். இங்க என்ன பண்ற… 510 00:36:47,706 --> 00:36:48,665 அடடா! 511 00:36:49,541 --> 00:36:50,583 என்னை தடுக்க வந்திருக்க. 512 00:36:50,584 --> 00:36:52,752 - இல்ல, நான் சொன்னது போல… - அடடே! 513 00:36:52,753 --> 00:36:55,838 எனக்கும் த ஸ்பைடருக்கும் சிக்ஸ்த் அவென்யூவில் குஸ்தியா? 514 00:36:55,839 --> 00:36:57,883 - என்ன? - இதை போஸ்டரா போடுங்க. 515 00:37:00,344 --> 00:37:01,178 இன்னொருத்தனா? 516 00:37:13,273 --> 00:37:14,274 உயிரோட இருக்கான். 517 00:37:15,817 --> 00:37:17,194 ஊசலாடிட்டிருக்கு. 518 00:37:22,240 --> 00:37:25,035 இப்போ, முக்கிய காட்சி… 519 00:37:38,924 --> 00:37:41,634 அடே! அதைப் பாத்தீங்களா? 520 00:37:41,635 --> 00:37:43,678 இவன் யாரு? 521 00:37:43,679 --> 00:37:45,513 நம்பவே முடியல. 522 00:37:45,514 --> 00:37:47,975 இன்னும் வேணுமா, ஸ்பைடர்? 523 00:37:52,854 --> 00:37:54,647 வா. எதிர்த்து சண்டையிடு. 524 00:37:54,648 --> 00:37:56,649 உன் வேலையை செய்! நகரத்தை காத்திடு. 525 00:37:56,650 --> 00:37:59,860 - சில்வர்மேனை தடு. - உன்னை காப்பாத்தணும், அதானே. 526 00:37:59,861 --> 00:38:02,947 சார், ஒரு அரக்கன் டைமண்ட் டிஸ்ட்ரிக்டை துவம்சம் செய்றான். 527 00:38:02,948 --> 00:38:05,408 அய்யோ, சில்வர்மேன் உடனடியா இறங்கிட்டானே. 528 00:38:05,409 --> 00:38:08,120 - த ஸ்பைடர் அங்க இருக்கான். - த ஸ்பைடர் அங்க இருக்கானா? 529 00:38:12,207 --> 00:38:13,959 அவன் ஓய்வுலேயே இருந்திருக்கலாம். 530 00:38:17,129 --> 00:38:18,630 நாம உட்காந்து பேசலாமே? 531 00:38:23,010 --> 00:38:24,011 தெரியல. 532 00:38:25,012 --> 00:38:26,430 அவனால் இப்பவும் முடியும்னு நினைக்கறேன். 533 00:38:29,391 --> 00:38:30,434 வா! 534 00:38:52,039 --> 00:38:53,040 ஓடிப்போ. 535 00:39:30,494 --> 00:39:31,661 ஆமா! 536 00:39:33,497 --> 00:39:35,582 நல்லா சண்டை போட்ட, ஸ்பைடர். 537 00:39:36,541 --> 00:39:38,752 ஆனா நான் முழு சக்தியோட இருக்கேன். 538 00:39:40,754 --> 00:39:41,880 இப்போதைக்கு. 539 00:39:42,839 --> 00:39:44,341 த ஸ்பைடர்! திரும்பிட்டான்! 540 00:39:45,258 --> 00:39:46,884 உன்னால எதுவும் செய்ய முடியாதா? 541 00:39:46,885 --> 00:39:48,845 நான் நியூ யார்க்கோட மேயர். 542 00:39:51,848 --> 00:39:52,933 இப்ப சந்தோஷமா? 543 00:39:53,975 --> 00:39:55,769 இருங்க! சார்? 544 00:40:00,941 --> 00:40:01,983 வாடா, வாடா… 545 00:40:07,823 --> 00:40:09,657 அப்படித்தான், தொடர்ந்து வா. 546 00:40:09,658 --> 00:40:11,326 இன்னும் கொஞ்சம் வேணுமா, நண்பா? 547 00:40:11,618 --> 00:40:13,286 உனக்கு நிறைய இருக்கு. 548 00:40:14,746 --> 00:40:15,997 அப்படின்னா, வா. 549 00:40:16,540 --> 00:40:17,457 இல்ல. என் மேல் படல. 550 00:40:20,043 --> 00:40:21,169 இல்ல! 551 00:40:29,761 --> 00:40:32,054 உன்கிட்ட ஒளி குறையுதே, நண்பா. 552 00:40:32,055 --> 00:40:33,848 உனக்கு போதுமா, நண்பா? 553 00:40:33,849 --> 00:40:35,142 பத்தாது, இன்னும் நல்லா பண்ணனும். 554 00:40:42,315 --> 00:40:43,483 நான் ஒரு கை கொடுக்கட்டுமா? இதோ உதவுறேன். 555 00:40:45,652 --> 00:40:46,695 அவனை பிடி, ஸ்பைடர்! 556 00:40:50,907 --> 00:40:53,075 பாத்தியா? இப்பவும் அவனால முடியுது. 557 00:40:53,076 --> 00:40:55,245 ஆமா, நான் தான் அதை சொன்னதே. 558 00:41:05,714 --> 00:41:07,756 - இதோ. - இரு. நீ எங்கிருந்து வந்த? 559 00:41:07,757 --> 00:41:08,884 நிதானமா. 560 00:41:09,467 --> 00:41:11,343 வழி விடுங்க, வழி விடுங்க. 561 00:41:11,344 --> 00:41:13,221 அவருக்கு வழி விடுங்க. அவருக்கு வழி விடுங்க. 562 00:41:13,972 --> 00:41:16,473 - தம்பி! - அப்படி போடு, ஸ்பைடர். 563 00:41:16,474 --> 00:41:17,558 இங்க என்ன நடக்குது? 564 00:41:17,559 --> 00:41:19,144 கேமராவ பார்த்து சிரிங்க. 565 00:41:19,728 --> 00:41:22,105 ராபி, வேணாம். வேணாம், வேணாம். 566 00:41:22,939 --> 00:41:24,440 வேலை முடிஞ்சுது. கையை விடு. 567 00:41:24,441 --> 00:41:25,734 ஒரு அறிவிப்பு இருக்கு! 568 00:41:26,568 --> 00:41:28,611 நானும் த ஸ்பைடரும் கை கோர்த்துள்ளோம்… 569 00:41:28,612 --> 00:41:32,073 - கைலாம் கோர்க்கல. - …இந்நகரத்தை காக்க! 570 00:41:36,286 --> 00:41:37,536 இவரு திரும்பிட்டாரு, மக்களே! 571 00:41:37,537 --> 00:41:39,372 இல்ல! திரும்பலாம் இல்ல! திரும்பல! 572 00:41:41,917 --> 00:41:43,918 பாரு, பாரு. இன்னொரு புகைப்படம். இன்னொண்ணு. 573 00:41:43,919 --> 00:41:45,127 போதும். நன்றி. 574 00:41:45,128 --> 00:41:47,047 - அட, இருக்கட்டும். - அருமை, ஸ்பைடர். 575 00:42:20,705 --> 00:42:21,790 போயிடுங்க. 576 00:42:43,186 --> 00:42:45,854 - ஓ. - உனக்கும் ஒரு "ஓ" போட்டுக்கோ. 577 00:42:45,855 --> 00:42:47,983 உள்ளே வா. ரிலாக்ஸ் பண்ணிக்கோ. 578 00:43:02,414 --> 00:43:03,415 எல்லாம் நலமா? 579 00:43:07,836 --> 00:43:11,756 - என்ன நடந்ததுனு தெரிஞ்சுக்க வேணாமா? - ஃப்லின்ட்? அவன் நலமா? 580 00:43:12,465 --> 00:43:13,508 அது அவனில்ல. 581 00:43:15,051 --> 00:43:16,094 உன் முகத்துக்கு என்ன ஆச்சு? 582 00:43:17,262 --> 00:43:19,723 நான்… தெரியாம கதவில் முட்டிகிட்டேன். 583 00:43:20,348 --> 00:43:21,558 எத்தனை முறை? 584 00:43:28,565 --> 00:43:29,816 ஒண்ணு சொல்லு. 585 00:43:31,568 --> 00:43:33,319 - நான் நினைப்பது சரியா? - அப்படித்தான் தோணுது. 586 00:43:33,320 --> 00:43:36,239 ஆனா நீ எதைப் பத்தி பேசறனே தெரியல. 587 00:44:04,559 --> 00:44:07,228 சந்திச்சதுல மகிழ்ச்சி, மிஸ்டர் ஸ்பைடர். 588 00:46:21,779 --> 00:46:23,864 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 589 00:46:23,865 --> 00:46:25,867 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்