1 00:00:00,080 --> 00:00:01,920 நாங்க போனதுல இருந்து 5 முறை கால் பண்ணிட்டேன். 2 00:00:02,000 --> 00:00:04,040 அவள் பதிலளிக்கல. அவளை போய் பார். 3 00:00:04,120 --> 00:00:06,120 -நான் அப்புறம் கால் பண்றேன். -சரி. 4 00:00:35,240 --> 00:00:36,160 ஹலோ? 5 00:00:39,720 --> 00:00:40,560 ஏப்ரெல்? 6 00:00:55,640 --> 00:00:57,400 கடவுளே. 7 00:01:01,320 --> 00:01:02,520 ஏப்ரெல்? 8 00:01:06,400 --> 00:01:07,480 ஏப்ரெல்? 9 00:01:20,360 --> 00:01:21,600 ஏப்ரெல்? 10 00:01:21,680 --> 00:01:22,720 ச்சே! 11 00:01:24,160 --> 00:01:25,640 ஏப்ரெல்? நீ எங்க இருக்க? 12 00:01:25,720 --> 00:01:26,880 -கிட்? கிட்! -அடச்சே! 13 00:01:30,960 --> 00:01:34,160 -நல்ல வேலை நீ வந்த. -சரி. பயப்படாத. 14 00:01:34,240 --> 00:01:36,080 -உனக்கு அடிப்பட்டிருக்கா? -அவங்க போயிட்டாங்களா? 15 00:01:36,160 --> 00:01:38,000 யார்? என்ன நடந்தது? பயப்படாத. 16 00:01:38,080 --> 00:01:40,400 நான் வந்துட்டேன். என்ன நடந்தது? 17 00:01:44,600 --> 00:01:46,000 எல்லாம் போயிடுச்சு. 18 00:01:46,080 --> 00:01:48,759 -நீ என்ன சொல்ற, "எல்லாமேனா"? -இங்க எதுவும் இல்லை. 19 00:01:48,840 --> 00:01:51,520 -என்னாச்சு? -திருடிட்டாங்க. எல்லாமே போயிடுச்சு. 20 00:01:51,600 --> 00:01:53,560 -என்ன? -இங்க எதுவும் இல்லை. 21 00:01:53,640 --> 00:01:55,160 -ஏப்ரெல்க்கு ஒன்னுமில்லேலா? -அது கிட்டா? 22 00:01:55,240 --> 00:01:56,759 கொஞ்சம் பொருங்க. என்ன நடந்தது? 23 00:01:57,120 --> 00:01:59,759 அவளுக்கு ஒன்னுமில்ல, ஆனால் வீட்டு திருட வந்திருக்காங்க. 24 00:01:59,840 --> 00:02:02,440 -அவளும் ஜோயலும் பாத்ரூம்ல லாக் பண்ட்டாங்க. -எதை எடுத்தாங்க? 25 00:02:02,520 --> 00:02:05,000 அந்த ஆட்கள் ஃபோனை எடுத்துட்டாங்க. அவளுக்கு ஒன்னுமில்ல. 26 00:02:05,080 --> 00:02:06,520 அட கடவுளே. சரி 27 00:02:07,440 --> 00:02:09,600 சரி. நாங்க திரும்பி வரோம். 28 00:02:10,639 --> 00:02:11,640 டெக்ஸி. 29 00:02:12,240 --> 00:02:13,840 -எழுந்திரு, போகலாம். -என்னாச்சு? 30 00:02:13,920 --> 00:02:16,560 நாம லண்டனுக்கு திரும்பிப் போகணும், வா. 31 00:02:18,160 --> 00:02:19,960 இல்ல, நான் தூங்குறேன். 32 00:02:20,040 --> 00:02:22,760 தெரியும். நாம ஏப்ரெல் கிட்ட திரும்பி போகணும். 33 00:02:22,840 --> 00:02:25,160 அவங்க எல்லாத்தையும் எடுத்துட்டுப் போயிருக்க முடியாது. 34 00:02:26,560 --> 00:02:29,440 சரி, உங்க பொருட்களை எடுத்துட்டு காரில் ஏறுங்க. 35 00:02:29,520 --> 00:02:31,079 வா. வா. 36 00:03:09,200 --> 00:03:11,000 எல்லா அலாரமும் வேலை செய்யல. 37 00:03:12,040 --> 00:03:13,760 ஃபோன்க்கு 8:00 மணிலேருந்து எந்த ஃபோடொவும் வரலை. 38 00:03:13,840 --> 00:03:16,840 வைஃபை ஆனில் இருக்கும் வரை, வீட்டோட பாதுகாப்பு நல்லா இருக்கும். 39 00:03:16,920 --> 00:03:18,800 எப்படி அவங்களால எல்லாத்தையும் எடுக்க முடிந்தது? 40 00:03:18,880 --> 00:03:19,880 அதை முடக்கிட்டாங்களா? 41 00:03:19,960 --> 00:03:22,320 அவங்க உங்க வீட்டை பல வாரமா பாத்துட்டு இருந்திருக்கலாம். 42 00:03:22,400 --> 00:03:23,600 அக்கம் பக்கம் விசாரிச்சேன் 43 00:03:23,680 --> 00:03:26,640 அவங்க கேமரா ஆன்ல இருந்துச்சு. நீங்க எல்லாத்தையும் பாக்கலாம். 44 00:03:28,760 --> 00:03:30,240 அவங்க நிறைய பேர் இருக்காங்க. 45 00:03:31,920 --> 00:03:33,079 யார் இதை பண்ணிருப்பா? 46 00:03:33,160 --> 00:03:34,680 நம்மை குறி வச்சிருக்காங்க. 47 00:03:35,600 --> 00:03:36,480 ஏன்? 48 00:03:37,160 --> 00:03:39,920 இந்த கம்பெனி யாரோடது? இவங்க யார்-- 49 00:03:40,000 --> 00:03:42,320 -ஜேமி, அமைதியா இருங்க. -என்ன? எப்படி அமைதியா இருக்க? 50 00:03:42,400 --> 00:03:46,360 எல்லாத்தையும் திருடின இவர்களை எப்படி பிடிப்பாங்கனு எனக்கு தெரியணும்! 51 00:03:46,440 --> 00:03:48,000 குழந்தைங்க காரில் இருக்காங்க. 52 00:03:48,079 --> 00:03:49,640 சரி. நன்றி. 53 00:03:49,720 --> 00:03:50,920 போலாம். 54 00:03:51,800 --> 00:03:53,760 உங்கள் மகளிடமிருந்து ஒரு அறிக்கை தேவை. 55 00:03:54,320 --> 00:03:56,400 என்ன, இப்பவா? 3:00 மணிக்கா. 56 00:03:56,480 --> 00:03:58,760 திருடர்கள் அவள பாத்ரூம்ல பூட்டிருக்காங்க. 57 00:03:58,840 --> 00:04:00,480 நாம சாகப்போறோம்னு நினைச்சிருக்கலாம், 58 00:04:00,560 --> 00:04:02,000 அவ நாளைக்கு உங்களோட பேசுவாள். 59 00:04:07,480 --> 00:04:09,440 ஏன் செத்த பாம்பை விட்டுட்டு போனாங்க? அது என்ன அர்த்தம்? 60 00:04:09,520 --> 00:04:11,160 உங்களை சீண்ட வச்சிருக்கலாம். 61 00:04:13,120 --> 00:04:14,240 நீங்க எங்க போவீங்க? 62 00:04:14,320 --> 00:04:15,800 நான் கேட் கூட தங்குறேன். 63 00:04:15,880 --> 00:04:17,160 நான் காரை எடுத்துட்டு வரேன். 64 00:04:19,760 --> 00:04:21,680 இப்படி நடந்ததை என்னால நம்ப முடியல. 65 00:04:24,840 --> 00:04:25,840 தெரியும். 66 00:04:26,560 --> 00:04:27,600 ரொம்ப கஷ்டமாருக்கு. 67 00:04:38,120 --> 00:04:39,760 நீங்களும் எல்லாத்தையும் இழந்துட்டீங்க. 68 00:04:39,840 --> 00:04:42,000 இல்லை. அது பெரிய விஷயமில்ல. 69 00:04:42,680 --> 00:04:44,080 நான் இங்க இருந்து போகணும். 70 00:04:49,280 --> 00:04:50,840 எங்க பாஸ்போர்ட் வேணும். 71 00:05:53,920 --> 00:05:58,320 மாலிஸ் 72 00:06:04,000 --> 00:06:05,480 ஸ்கூலுக்கு என்ன பண்றது? 73 00:06:05,560 --> 00:06:07,240 ஒரு வாரத்துக்கு ஸ்கூல மறந்திடு 74 00:06:08,720 --> 00:06:09,880 சௌகரியமாக இருக்கா? 75 00:06:10,600 --> 00:06:11,600 சரியா? 76 00:06:13,120 --> 00:06:14,480 நாம லைட்ட ஆனில் வச்சிருக்கலாமா? 77 00:06:14,560 --> 00:06:15,760 சரி. 78 00:06:16,440 --> 00:06:18,120 நாங்க அங்க அந்த கதவைத் திறந்தா இருக்கோம். 79 00:06:20,760 --> 00:06:21,960 என் கரடி பொம்பை வேணும். 80 00:06:22,040 --> 00:06:23,400 எனக்கு தெரியும். 81 00:06:23,480 --> 00:06:25,040 மன்னிச்சிடு அது தொலைஞ்சிடுச்சு. 82 00:06:25,440 --> 00:06:26,720 நான் புதுசு வாங்கி தரேன். 83 00:06:26,800 --> 00:06:27,800 -சரியா? -சரி. 84 00:06:27,880 --> 00:06:30,640 நாளைக்கு, ஏர்போர்ட்ல நாம உனக்கு ஒரு பெரிய பொம்பை வாங்கலாம். 85 00:06:30,720 --> 00:06:32,440 -சரி. -சரியா? 86 00:06:33,080 --> 00:06:34,720 -குட் நைட். -சரி. 87 00:06:36,200 --> 00:06:37,560 குட் நைட். 88 00:06:41,280 --> 00:06:42,159 அவங்க வருவாங்களா? 89 00:06:43,159 --> 00:06:44,240 திருடர்கள்? 90 00:06:44,320 --> 00:06:46,120 இல்ல. இல்ல, இல்ல, இல்ல, இல்ல. 91 00:06:46,200 --> 00:06:48,760 அப்பாவுக்கு நிறைய புதுப் பாதுகாப்பு கிடைக்க போகுது, சரியா? 92 00:06:50,040 --> 00:06:52,520 திரும்ப வந்தா திருட ஒன்னும் இருக்காது. 93 00:06:55,720 --> 00:06:56,800 குட் நைட் 94 00:07:04,480 --> 00:07:06,720 நமக்கு ஏன் இப்படி நடக்குது? 95 00:07:07,200 --> 00:07:08,760 ஏப்ரெல் வருத்தமா இருக்கா. 96 00:07:08,840 --> 00:07:10,400 அவ நம்மகிட்ட பொய் சொல்லிருக்கா. 97 00:07:11,240 --> 00:07:13,840 -ஏன் அப்படி சொல்றீங்க? -அவள் மியா கூட இருக்கேனு சொன்னாள். 98 00:07:13,920 --> 00:07:16,040 அவள் ஜோயலோட இருந்திருக்கா. 99 00:07:16,120 --> 00:07:17,880 இப்போ அது தான் முக்கியமா? 100 00:07:17,960 --> 00:07:19,720 அந்த பையன பத்தி நமக்கு எதுவும் தெரியாது. 101 00:07:19,800 --> 00:07:22,880 அவனைப் பத்தி என்ன இப்ப? நமக்கு அதிரிசியிலே பாதிக்கப்பட்ட ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. 102 00:07:22,960 --> 00:07:26,320 அதான் நீ அவங்களை கிரீஸிற்கு கூட்டிட்டு போக கூடாதுன்னு சொல்றேன். 103 00:07:26,400 --> 00:07:28,680 அப்புறம் அவங்க எங்கே தங்குவாங்க? இங்கேயா? 104 00:07:28,760 --> 00:07:31,520 -இல்ல. செவரெல்ஸ். செவரெல்ஸ்க்கு போங்க. -இல்ல! நான் செவரெல்ஸுக்கு போகமாட்டேன். 105 00:07:31,600 --> 00:07:32,640 அங்க போக பிடிக்கல. 106 00:07:34,840 --> 00:07:38,400 நீ… உனக்கு கேட்குதா, சத்தம்? ஒரு மாதிரி… 107 00:07:39,159 --> 00:07:40,960 சத்தம் கேட்குதா? ஒரு ரீங்காரம்? 108 00:07:41,040 --> 00:07:43,240 ஒரு மாதிரி… 109 00:07:43,320 --> 00:07:46,320 தேனீ சத்தம், மாதிரி கேட்கலையா? 110 00:07:47,040 --> 00:07:48,000 கேக்குதா… 111 00:07:48,520 --> 00:07:50,800 -உனக்கு கேட்குதா? -என்ன சொல்றீங்க? 112 00:07:50,880 --> 00:07:52,320 இங்க எதுவும் இல்லை. 113 00:07:52,920 --> 00:07:53,880 அங்க. 114 00:07:53,960 --> 00:07:56,600 அது அங்க இருந்து வருது. சத்தம் வருது… 115 00:07:57,320 --> 00:07:59,720 -உனக்கு கேக்கலையா? -இல்லை, எனக்கு எதுவும் கேக்கலை. 116 00:07:59,800 --> 00:08:02,600 -நான் கிரீஸிற்கு போகணும்-- -கொஞ்சம் அமைதியா இரு. 117 00:08:03,400 --> 00:08:04,760 அது இங்கே கீழே இருக்கு. 118 00:08:05,880 --> 00:08:08,560 நம்மல ஓட்டு கேட்டுட்டு இருக்கலாம். 119 00:08:08,720 --> 00:08:09,720 கடவுளே. 120 00:08:09,800 --> 00:08:11,760 அது வெறும் ஹீட்டர். அதுக்கு என்ன? 121 00:08:11,840 --> 00:08:13,280 இது வெறும் ஹீட்டர் இல்ல. 122 00:08:16,640 --> 00:08:18,360 இப்போ போயிடுச்சு. 123 00:08:19,840 --> 00:08:20,920 ஒருவேளை. 124 00:08:23,640 --> 00:08:24,880 பேபி, நீ போகக்கூடாது. 125 00:08:24,960 --> 00:08:26,760 -நீ இங்கேயே இருக்கணும். -இல்ல, முடியாது. 126 00:08:26,840 --> 00:08:30,960 நான் உருவாக்கிய பிசினஸின் ஒரு பகுதியாக இருக்க தொடர்ந்து போராடணும், 127 00:08:31,040 --> 00:08:34,200 -நீ கிளம்புறது நல்லா இருக்காது. -அப்ப இருங்க. அதை பார்த்துக்கோங்க. 128 00:08:34,280 --> 00:08:35,400 நான் குழந்தைங்களை கூட்டி போறேன். 129 00:08:36,440 --> 00:08:39,120 என்ன "குழந்தைய கூட்டி போறியா"? அதுக்கு அர்த்தம் என்ன, நேட்? 130 00:08:39,200 --> 00:08:41,000 ஏன்? நீங்க எங்களை மிஸ் பண்ணுவீங்களா? 131 00:08:41,080 --> 00:08:42,919 -கண்டிப்பா நான் செய்வேன். -அப்படியா? 132 00:08:43,000 --> 00:08:45,120 நீ ஏன் இப்படி பண்ற? 133 00:08:45,200 --> 00:08:47,680 ஐ… ஐ லவ் யூ. 134 00:08:48,520 --> 00:08:49,840 உனக்காக இருக்கேன். 135 00:08:50,760 --> 00:08:52,440 உன் வேலைக்கு உருதுணையா இருந்திருக்கேன். 136 00:08:52,520 --> 00:08:54,520 என் வேலைக்கு உருத்துணையா இருக்கீங்க, ஆனா அதை மதிக்கற்தில்லை. 137 00:08:55,120 --> 00:08:56,000 நான் அதை மதிக்கிறேன். 138 00:08:56,080 --> 00:08:58,880 -இல்லை, நீங்க அதை உண்மையில் மதிக்கல. -நான் அதை மதிக்கிறேன். 139 00:09:00,400 --> 00:09:02,920 நாம ரெண்டு பேரும் இப்போ அதிக அழுத்தத்திலே இருக்கோம். 140 00:09:04,840 --> 00:09:06,000 ச்சே. 141 00:09:08,400 --> 00:09:10,080 அது உனக்கு கேட்கல? 142 00:09:11,040 --> 00:09:12,560 -நீ-- -இல்ல. 143 00:09:13,280 --> 00:09:14,520 கடவுளே. 144 00:09:14,600 --> 00:09:16,520 சரி, நாங்க போறோம். நான் புக் பண்ணிட்டேன் . 145 00:09:16,600 --> 00:09:18,000 சரி! போகணும்னா போ! 146 00:09:18,080 --> 00:09:21,320 கிரீஸிற்கு போய் தொலை. ரெண்டு பேருக்கும் நல்லது. 147 00:09:22,680 --> 00:09:24,520 என்னால தூங்க முடியல. 148 00:09:24,640 --> 00:09:27,160 -நான் இங்க தூங்கலாமா? -சரி, கண்டிப்பா. 149 00:09:27,240 --> 00:09:28,840 நான் பக்கத்துல உன் கூட தூங்குறேன். 150 00:09:47,520 --> 00:09:49,360 -பை, அப்பா. -எல்லாம் சரியாகிடும். 151 00:09:50,280 --> 00:09:52,360 கவலைப்படாத. எல்லாம் சரியாகிடும். 152 00:09:56,160 --> 00:09:57,920 ஐ லவ் யூ, டெக்ஸ். 153 00:10:01,240 --> 00:10:03,160 நேட், நீ போகக் கூடாதுன்னு நினைக்கிறேன். 154 00:10:17,000 --> 00:10:18,240 இப்போ போறீங்களா? 155 00:10:18,880 --> 00:10:22,160 சரி, நான் வரவா… நான் வந்து உதிவி பண்ணவா… 156 00:10:22,240 --> 00:10:23,520 இல்ல. இல்ல, இல்ல, இல்ல. நன்றி. 157 00:10:23,600 --> 00:10:26,680 நாங்க கொஞ்சம் தனியா இருக்கணும்னு ஆசைப்படுறோம், ஆடம், சரியா? 158 00:10:27,240 --> 00:10:29,200 அதனால், நீ கொஞ்ச நாள் அங்கேயே இரு. 159 00:10:30,360 --> 00:10:31,400 சரி. 160 00:10:31,760 --> 00:10:32,880 உங்களுக்கு நான் வேணாம்னா. 161 00:10:32,960 --> 00:10:34,000 இல்லே. அதாவது… 162 00:10:34,600 --> 00:10:38,520 உங்க உதவிக்கு நன்றி, ஆனால் இப்போ ஒரு குடும்பமாக நாங்க கொஞ்சம் 163 00:10:38,600 --> 00:10:41,320 கடினமான சூழ்நிலையை கடந்து வறோம். 164 00:10:41,400 --> 00:10:43,320 -எனக்கு தெரியும். -ஆமா. 165 00:10:43,400 --> 00:10:46,320 நாம் யோசிச்சு மீண்டும் சேர கொஞ்சம் நேரம் தேவை. 166 00:10:46,400 --> 00:10:47,640 அதனால், நீங்க தேவைனா, 167 00:10:47,720 --> 00:10:50,560 நான் உங்களுக்கு சில வாரத்துல கால் பண்றேன், சரியா? 168 00:10:50,640 --> 00:10:52,040 நான் முதலில் வரேன் 169 00:10:57,080 --> 00:10:59,480 சரி. நிச்சயமாக. சரி… 170 00:10:59,560 --> 00:11:00,520 பாத்து போயிட்டு வாங்க. 171 00:11:00,600 --> 00:11:01,680 நன்றி. 172 00:11:02,840 --> 00:11:03,800 பை. 173 00:11:13,040 --> 00:11:15,400 சரி. இப்போ நீங்க ட்ரக்ஸை கண்டுபிடிச்சிட்டீங்க, 174 00:11:15,480 --> 00:11:17,520 அது எங்கிருந்து வருதுனு கண்டுபிடிக்க முடியுமா? 175 00:11:18,280 --> 00:11:19,840 நான் பேசுற விதம்? 176 00:11:19,920 --> 00:11:23,840 மன்னிச்சிருங்க, கண்காணிப்பாளர் நீங்க ஒறு வேலையும் சரியா பண்ண மாட்றீங்க. 177 00:11:30,440 --> 00:11:32,320 வேடிக்கை பார்க்காம வேலைய பாருங்க. 178 00:11:32,400 --> 00:11:34,400 -ஜேமி, வந்ததுல மகிழ்ச்சி. -ஜாரெட். 179 00:11:35,280 --> 00:11:36,280 நாம போலாமா? 180 00:11:46,200 --> 00:11:48,440 -இதை பேக்கப் செய்றீங்களா? -சரி, கண்டிப்பா. 181 00:11:52,040 --> 00:11:53,880 எங்களுக்கு நல்லாவே தெரியும் , 182 00:11:53,960 --> 00:11:57,160 உங்களால்தான் இந்த நிறுவனம் இருக்குனு, ஆனால் 183 00:11:57,240 --> 00:12:00,040 நாங்க நிறுவனம் சார்ந்த சட்டப்பூர்வ முடிவுக்கு 184 00:12:00,120 --> 00:12:02,040 வர வேண்டியிருந்ததுனு, ஏன்னா-- 185 00:12:02,120 --> 00:12:03,920 யாரோ என்னை அழிக்க, கெளம்பிருக்காங்க ஜோ. 186 00:12:04,800 --> 00:12:05,960 அது உண்மையா இருக்கலாம். 187 00:12:06,040 --> 00:12:07,720 அது யாருனு நான் கண்டுபடிக்க போறேன். 188 00:12:09,120 --> 00:12:10,600 அது ஏன்னு நான் கண்டுபடிக்க போறேன். 189 00:12:11,280 --> 00:12:12,160 சரி. 190 00:12:12,240 --> 00:12:14,080 நான் அப்படி பண்ணும்போது, நீங்க என்னிடம் வந்து, 191 00:12:14,160 --> 00:12:15,800 "ஜேமி, மன்னிச்சிருங்கனு. திரும்ப வாங்கன்னு சொல்வீங்க." 192 00:12:15,880 --> 00:12:17,280 அப்போ சொல்வேன், ''ஒழிங்கன்னு!" 193 00:12:17,360 --> 00:12:20,120 ஏன்னா நீங்க இங்கே உடைக்கிறது திரும்ப ஒன்னா வராது. 194 00:12:20,200 --> 00:12:22,240 -சரி. -இந்த நிறுவனம் நான் இல்லாமல் ஒன்றுமில்லை. 195 00:12:22,320 --> 00:12:26,200 -உங்க கோபம் புரியுது. -நான் இல்லாம இந்த கம்பெனி இல்ல. 196 00:12:26,280 --> 00:12:28,800 அந்த நல்ல பெயர்னால தான் இவ்ளோ நாள் நல்ல கம்பெனியா இருக்கு! 197 00:12:28,920 --> 00:12:29,760 நம்மில் யாரும்-- 198 00:12:29,840 --> 00:12:32,040 இன்னைக்கு நீ இங்கே கெடுப்பது என் நல்ல பெயரைத்தான். 199 00:13:54,400 --> 00:13:56,160 வா, டெக்ஸி. உதவி பண்ணு. 200 00:13:56,960 --> 00:13:58,600 நாம அப்பாவுக்கு கால் பண்ணலாமா? 201 00:13:58,680 --> 00:14:00,360 இல்லை. அப்புறமா அவருக்கு கால் பண்ணலாம். 202 00:14:01,160 --> 00:14:02,960 குளத்துல ஒரு கேம் நடத்தலாமா? 203 00:14:03,480 --> 00:14:04,640 மார்கோ போலோ? 204 00:14:05,680 --> 00:14:07,760 வாங்க. கடைசியாக இருப்பவர் தேடணும் 205 00:14:08,040 --> 00:14:09,400 சரி. 206 00:14:19,000 --> 00:14:20,680 -மார்கோ. -போலோ! 207 00:14:20,760 --> 00:14:21,880 போலோ! 208 00:14:23,640 --> 00:14:25,760 -மார்கோ. -போலோ! 209 00:14:35,120 --> 00:14:38,840 சரி. இப்போ நான். இப்போ நான். மூனு, ரெண்டு, ஒன்னு. 210 00:14:38,920 --> 00:14:40,480 -மார்கோ! -போலோ! 211 00:14:40,560 --> 00:14:41,600 போலோ! 212 00:14:43,640 --> 00:14:46,320 தொட்டுட்டேன். தொட்டுட்டேன் தொட்டுட்டேன். தொட்டுட்டேன் 213 00:14:46,960 --> 00:14:48,680 -தொட்டுட்டேன் -நான் போறேன். நான் போறேன். 214 00:14:48,760 --> 00:14:50,480 நான் போய் மத்திய உணவு சமைக்கணும். சரியா? 215 00:14:50,560 --> 00:14:52,840 -நான் தான் வின்னர்! -ஆமா, நீ தான். 216 00:14:53,280 --> 00:14:55,720 -யார் வின்னர்? -நான் தான் வின்னர்! 217 00:14:55,800 --> 00:14:57,280 ஆமா, நீ தான் வின்னர்! 218 00:15:13,560 --> 00:15:14,840 ஆ வந்துட்டியா. 219 00:15:14,920 --> 00:15:17,800 வந்ததற்கு நன்றி. திடீர்னு என்னால் தனியாக சாப்பிட முடியல. 220 00:15:17,880 --> 00:15:19,600 நீங்க தனியா இல்ல. நேலா இருக்காங்க. 221 00:15:19,680 --> 00:15:23,000 உண்மைதான். இந்த நேரத்துலயும் நேலா வந்துருக்காங்க. 222 00:15:23,080 --> 00:15:25,520 ஹே. உன் ஸ்கூல் பிரச்சனை கேட்டு வருத்தப்பட்டேன். 223 00:15:25,600 --> 00:15:28,160 அதை விடுங்க. எனக்கு போதுமான கல்வி கிடைச்சது. 224 00:15:28,240 --> 00:15:29,880 ஆமா. சரி. 225 00:15:29,960 --> 00:15:31,840 ஆமா, அந்த ஸ்கூலை விடு. 226 00:15:31,920 --> 00:15:33,160 உனக்கு யுனி தேவையில்ல. 227 00:15:33,240 --> 00:15:34,400 நான் கல்லூரிக்கு போகலை. 228 00:15:34,480 --> 00:15:37,120 எனக்கு தெரியுமே, நீங்க எப்போதுமே அதைப் பத்தி பேசுவீங்க. 229 00:15:58,120 --> 00:15:59,760 உன்னைய நினைச்சு ரொம்ப பெரும்ப்படுறேன். 230 00:16:00,480 --> 00:16:02,920 நீ ஏப்ரெல கவனிச்ச விதம். 231 00:16:03,000 --> 00:16:04,680 அப்புறம் போலீஸ நீ சமாளிச்ச விதம். 232 00:16:06,520 --> 00:16:07,600 நன்றி. 233 00:16:12,960 --> 00:16:14,560 எல்லாத்தையும் திருடினதை நம்ப முடியல. 234 00:16:15,560 --> 00:16:17,440 மத்த பொருளை பத்தி நான் கவலைப்படல, 235 00:16:17,520 --> 00:16:19,760 ஆனால் ஏன் என் பழைய பள்ளி பொருட்களை திருடுனாங்க? 236 00:16:19,840 --> 00:16:21,760 எனது ஜிசிஎஸ்இ ஆர்ட் ஃபோல்டர் யாருக்கு தேவை? 237 00:16:21,840 --> 00:16:24,600 ஒருவேளை ஒரு மேதை உருவாகுறதை அவங்க கண்டுப்பிடிச்சிருக்கலாம். 238 00:16:24,680 --> 00:16:28,800 உன் ஃப்ரேங்க் ஓவியத்தை எடுத்துட்டு போயிட்டாங்க. பாத்ரூம்ல இருந்து? 239 00:16:28,880 --> 00:16:32,080 -ஆமா. நான் 13 வயசுல அதை வரைஞ்சேன். -எனக்கு அந்த ஓவியம் ரொம்ப பிடிக்கும். 240 00:16:32,800 --> 00:16:35,880 சுவர்களில் இருந்த எல்லா விலையுயர்ந்த பொருட்களை விட. 241 00:16:38,000 --> 00:16:40,360 உண்மையிலேயே… கஷ்டமா இருக்கு. 242 00:16:48,040 --> 00:16:49,320 எல்லாம் சரியாகும். 243 00:16:49,880 --> 00:16:52,160 எப்பவும் எதையும் சமாளிக்க முடியும்ன்னு சொல்வீங்க தானே? 244 00:16:53,120 --> 00:16:54,080 ஆமா. 245 00:17:01,200 --> 00:17:02,440 அது யார்? 246 00:17:09,720 --> 00:17:11,400 -ஜேமி டேனர்? -ஆமா. 247 00:17:11,480 --> 00:17:12,520 ஆமா. 248 00:17:24,240 --> 00:17:25,640 இதை யார் ஆர்டர் பண்ணா? 249 00:17:25,720 --> 00:17:27,040 தெரியல. நேட் பண்ணிருக்கலாம்? 250 00:17:33,800 --> 00:17:35,160 இது நல்லா இருக்கு. 251 00:17:35,240 --> 00:17:36,920 டில்டர்மேன் 252 00:17:37,000 --> 00:17:38,280 "டில்டர்மேன்." 253 00:17:41,640 --> 00:17:42,800 நான்… 254 00:17:43,520 --> 00:17:45,640 நான் இந்த கம்பெனிய ஆதரித்தேன். 255 00:17:45,720 --> 00:17:47,520 பல வருடங்களுக்கு முன்பு. ஆனால் இப்போ இல்ல. 256 00:17:48,560 --> 00:17:50,000 சரியா தெரியல. 257 00:17:55,880 --> 00:17:57,360 ச்சே உள்ள மலம் இருக்கு. 258 00:17:57,440 --> 00:17:58,440 என்ன? 259 00:17:58,520 --> 00:17:59,560 ஆமா. 260 00:18:00,920 --> 00:18:01,960 துர்நாற்றம் அடிக்குது. 261 00:18:02,040 --> 00:18:04,120 இது ஒரு நாய் மலமா? 262 00:18:04,200 --> 00:18:06,040 இல்லை, அது மனித மலம். 263 00:18:19,600 --> 00:18:20,600 ஆடம், ஹாய். 264 00:18:20,680 --> 00:18:22,520 ஹாய். எப்படி இருக்கிறீங்க? எல்லாரும்? 265 00:18:22,600 --> 00:18:25,400 நாங்க நல்லா இருக்கோம். நன்றி. எப்படி இருக்கே? 266 00:18:25,480 --> 00:18:27,120 நல்லா இருக்கேன். 267 00:18:27,200 --> 00:18:29,320 டெக்ஸ், ஏப்ரெல் இப்போ ஓகே வா? 268 00:18:29,400 --> 00:18:31,400 உங்களை நினைச்சு ரொம்ப கவலைப்படுகிறேன். 269 00:18:31,480 --> 00:18:33,600 இல்ல, இல்ல. நாங்க நல்லா இருக்கோம். நன்றி. 270 00:18:34,440 --> 00:18:35,480 சரி… 271 00:18:36,240 --> 00:18:38,160 உனக்கு ஏதுவும் உதவி தேவையா? 272 00:18:38,680 --> 00:18:40,840 ஆமா. நெஜத்தை சொல்லணும்னா. 273 00:18:42,320 --> 00:18:44,120 நானும் என் காதலியும் பிரிஞ்சுட்டோம், 274 00:18:44,200 --> 00:18:45,400 சொல்ல கஷ்டமா இருக்கு. 275 00:18:45,480 --> 00:18:47,000 ஓ. கேக்கவே கஷ்டமா இருக்கு. 276 00:18:47,080 --> 00:18:49,000 அதான், நான் யோசிச்சேன், 277 00:18:49,080 --> 00:18:50,960 இதை கேட்க எனக்கு கொஞ்சம் சங்கடமா இருந்தது, 278 00:18:51,720 --> 00:18:52,920 ஆனால்… 279 00:18:53,000 --> 00:18:57,320 நான் உங்களோட கிரீஸ்ல தங்குவதற்கு ஏதாவது வழி இருக்கா? 280 00:18:57,840 --> 00:18:59,000 கொஞ்ச நாள். 281 00:19:00,960 --> 00:19:02,600 இல்லை, ஆடம். 282 00:19:02,680 --> 00:19:04,520 நீங்க என் குடும்பமா ஆயிட்டீங்க. 283 00:19:05,680 --> 00:19:08,520 நான் வேற விதத்துல சொல்லல. 284 00:19:09,560 --> 00:19:12,800 ஆனால் உனக்கு நண்பர்கள் யாரும் இல்லையா, நீ போய் தங்க? 285 00:19:12,880 --> 00:19:15,000 ஆமா. இருக்காங்க. 286 00:19:15,600 --> 00:19:17,600 ஆனால் உங்கள மாதிரி இல்ல. 287 00:19:17,680 --> 00:19:19,080 அதாவது, நான் உங்களுக்கு உதவியா இருப்பேன். 288 00:19:19,960 --> 00:19:21,760 குழந்தைகளோட கல்வியை தொடர. 289 00:19:21,840 --> 00:19:23,320 சில நாள் பயணம் போக. 290 00:19:23,960 --> 00:19:26,400 டெக்ஸ்டரை அப்பல்லோ கொவிலுக்கு கூட்டி போக. அவனுக்கு அது பிடிக்கும். 291 00:19:27,000 --> 00:19:29,000 எனக்கு தெரியும். உங்க அன்புக்கு நன்றி, ஆனால்… 292 00:19:29,080 --> 00:19:30,840 நான் அவங்களை பாத்துக்கிறேன். 293 00:19:31,320 --> 00:19:32,800 பாரு, ஆடம்… 294 00:19:33,880 --> 00:19:36,120 உன்னை இங்கே சேர்க்க முடியாது. மன்னிச்சிரு. 295 00:19:37,880 --> 00:19:38,880 உங்களால முடியாதா? 296 00:19:40,160 --> 00:19:41,160 இல்லை. 297 00:19:41,240 --> 00:19:42,440 சரி. 298 00:19:43,720 --> 00:19:45,120 சரி, கேட்க கஷ்டமா இருக்கு. 299 00:19:45,800 --> 00:19:47,960 தெரியும், ஆனால் நாங்க தனியா இருக்க விரும்பறோம். 300 00:19:51,320 --> 00:19:52,600 ஆடம், 301 00:19:52,680 --> 00:19:56,480 எங்க வாழ்வில் நீ வந்தது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது, 302 00:19:56,560 --> 00:20:00,160 நீ எனக்கும் எங்க குழந்தைகளுக்கும் மிகப்பெரிய உதவியாக இருந்தே… 303 00:20:01,280 --> 00:20:05,520 ஆனால் நீ வேறொரு குடும்பத்த தேட வேண்டிய நேரம் இதுனு நான் நினைக்கிறேன். 304 00:20:05,600 --> 00:20:07,640 கொஞ்ச நாளா நல்லா இருந்துச்சு, ஆனா… 305 00:20:07,720 --> 00:20:11,680 நம்ம ஏற்பாடுகளை இங்கயே முடிச்சுக்கணும்னு நினைக்கிறேன். இப்போ. 306 00:20:15,520 --> 00:20:16,600 சரியா? 307 00:20:19,520 --> 00:20:20,520 ஆடம்? 308 00:20:22,360 --> 00:20:23,360 சொல்லுங்க. 309 00:20:23,840 --> 00:20:24,720 சரி. 310 00:20:24,800 --> 00:20:25,920 அம்மா, எங்களோட 311 00:20:26,000 --> 00:20:27,560 -ஸ்வெட்டி பெட்டி விளையாடறீங்களா? -இரு. 312 00:20:27,640 --> 00:20:29,520 -நீங்க பண்ணுவீங்கனு சொன்னீங்க. -ஆமா. 313 00:20:29,600 --> 00:20:31,320 ரெடி பண்ணு. நான் வரேன். 314 00:20:32,240 --> 00:20:33,400 மன்னிச்சிடு… 315 00:20:34,760 --> 00:20:36,800 ஆமா, பிரிய வேண்டிய நேரம் இது. 316 00:20:38,480 --> 00:20:40,080 எனக்காக டெக்ஸ் கிட்ட "ஹாய்" சொல்லுங்க. 317 00:20:41,240 --> 00:20:42,640 என்னோட பஸ் வந்திடுச்சு. 318 00:20:44,280 --> 00:20:45,640 சீக்கிரம் சந்திக்கலாம். 319 00:20:49,640 --> 00:20:50,640 என்ன சொன்னே? 320 00:20:58,120 --> 00:21:00,760 உனக்கு நடந்ததை நினைத்து நான் வருந்துறேன், ஜேமி, 321 00:21:00,840 --> 00:21:02,200 ஆனால் இதுக்கு நான் பணிநீக்கம் செய்ய படலாம். 322 00:21:02,280 --> 00:21:04,320 அவை பழைய ஃபைல்ஸ். யாரும் கவனிக்க மாட்டாங்க. 323 00:21:04,400 --> 00:21:05,600 என்னால ஃபைல்ஸ் எடுக்க முடியாது. 324 00:21:05,680 --> 00:21:07,480 அதை எடுக்க வேண்டாம் போட்டோ எடுத்தா போதும். 325 00:21:07,560 --> 00:21:09,600 -எனக்கு ஞாபகப்படுத்தணும்-- -என் ஸ்பை கேமரா மூலமா? 326 00:21:09,680 --> 00:21:12,920 அட கடவுளே, இங்க்ரிட்! நான் இப்போ உதவி கேட்குறேன். நான்… 327 00:21:13,400 --> 00:21:16,040 நான் எல்லாத்தையும் இழந்துட்டேன், ஏன் என்று நான் தெரிஞ்சிக்கணும். 328 00:21:16,120 --> 00:21:18,640 இது டில்டர்மேன் லக்கேஜ் தொழிலுடன் தொடர்புடையதுனு எனக்கு தெரியும். 329 00:21:18,720 --> 00:21:20,040 எனக்கு ஞாபகம் இல்ல. 330 00:21:20,120 --> 00:21:23,440 எனக்கும். ஆனால் இதுக்கும் அதுக்கும் தொடர்பு இருக்கு. 331 00:21:23,520 --> 00:21:25,040 நீங்க ஏன் அப்படி நினைக்கறீங்க? 332 00:21:27,000 --> 00:21:29,000 நான் இப்போ உதவி கேட்குறேன், இங்கிரிட். 333 00:21:29,600 --> 00:21:30,600 ப்ளீஸ்? 334 00:21:32,000 --> 00:21:34,360 வைஃபை போய்விட்டது. உங்க ஃபோனை பயன்படுத்தலாமா? 335 00:21:35,840 --> 00:21:38,080 -என்ன? -உங்க ஃபோன், நான் அதை பயன்படுத்தலாமா? 336 00:21:38,160 --> 00:21:39,520 நான் ஜோயலுடன் பேசணும். 337 00:21:39,960 --> 00:21:42,000 சரி. அந்த பக்கம் இருக்கு. 338 00:21:42,080 --> 00:21:43,080 எங்கே? 339 00:21:44,440 --> 00:21:45,800 என்ன? 340 00:21:45,880 --> 00:21:47,720 அது எங்க இருக்கு? உங்க ஃபோன்? 341 00:21:47,800 --> 00:21:49,760 கிச்சன் மேடையைப் பாரு. 342 00:21:49,840 --> 00:21:51,680 அது இங்க இல்லை. அது எங்கே? 343 00:22:08,240 --> 00:22:09,600 எங்க இருக்கு? 344 00:22:13,120 --> 00:22:14,280 என்னடா இது. 345 00:22:16,480 --> 00:22:17,800 நேட்? 346 00:22:17,880 --> 00:22:18,960 ஜேமி. 347 00:22:19,840 --> 00:22:20,840 ஆடம்? 348 00:22:23,040 --> 00:22:24,920 நீ என்ன பண்ற? நீ கிரீஸ்ல இருக்கியா? 349 00:22:25,640 --> 00:22:26,760 இல்லை. 350 00:22:26,840 --> 00:22:28,480 நீ எவ்வளவு நாளா அங்க இருந்த? 351 00:22:32,760 --> 00:22:33,800 நேட்டை பேச சொல்லு. 352 00:22:35,680 --> 00:22:36,920 நீங்க லண்டனில் இருக்கீங்களா? 353 00:22:37,720 --> 00:22:39,760 ஆடம், நேட்டை பேச சொல்லு. 354 00:22:39,840 --> 00:22:41,360 நீங்க எப்படி ஃபீல் பண்றீங்க? 355 00:22:42,520 --> 00:22:43,520 என்ன? 356 00:22:43,600 --> 00:22:45,600 நான் உங்கள பத்தி யோசிச்சிட்டு இருந்தேன். 357 00:22:45,680 --> 00:22:46,680 நிறைய. 358 00:22:47,440 --> 00:22:50,200 எல்லாத்தையும் இழந்த அப்புறம், உன்னை பத்தி கவலைப்படுறேன். 359 00:22:51,000 --> 00:22:52,160 உன் வேலை. 360 00:22:52,880 --> 00:22:53,960 நாய். 361 00:22:54,880 --> 00:22:55,960 அப்புறம் கிட் போயிட்டான். 362 00:22:57,280 --> 00:22:59,800 இப்போ, உன் வீட்டில் உள்ள எல்லாரும் போயிட்டாங்க. 363 00:23:02,160 --> 00:23:03,240 ஆடம்… 364 00:23:03,840 --> 00:23:05,760 நேட் கிட்ட ஃபோனை குடு. 365 00:23:07,280 --> 00:23:08,440 சரி. 366 00:23:09,200 --> 00:23:10,440 அவ இங்க இருக்காள். 367 00:23:30,520 --> 00:23:31,520 நேட்? 368 00:23:33,040 --> 00:23:36,560 நேட், சீக்கரமா எனக்கு கால் பண்ணு. 369 00:23:36,640 --> 00:23:37,640 சீக்கரமே… 370 00:23:37,800 --> 00:23:38,640 இல்ல! 371 00:24:00,840 --> 00:24:02,120 பெட்டி கிடைச்சிருச்சு. 372 00:24:03,800 --> 00:24:07,120 தள்ளிக்கோங்க. கொஞ்சம். ப்ளீஸ். சாரி. சாரி. 373 00:24:07,200 --> 00:24:09,680 ஆமா. ஆமா, 2010 பிரிவுக்கு போக முடியுமா? 374 00:24:09,760 --> 00:24:12,760 உன்னால முடிஞ்ச எள்லாத்தையும் போட்டோ எடு. 375 00:24:12,840 --> 00:24:15,240 -இதை நான் அனுப்புறேன். -நன்றி, இங்க்ரிட். 376 00:24:15,320 --> 00:24:17,320 உனக்கு நான் கடமைப்பட்டுருக்கேன். 377 00:24:17,400 --> 00:24:20,440 சாரி. கொஞ்சம் வழி விடுங்க. 378 00:24:57,440 --> 00:24:59,800 டில்டர்மேன் 379 00:25:09,080 --> 00:25:11,200 கொஞ்சம் வழி விடுங்க. ப்ளீஸ். 380 00:25:11,280 --> 00:25:14,160 இல்ல, இல்ல, இல்ல, இல்ல. என்னை தொடாதீங்க. 381 00:25:14,240 --> 00:25:16,640 இது என்னோடதா? 382 00:25:18,360 --> 00:25:20,160 உட்காருங்க. 383 00:25:21,440 --> 00:25:22,960 உங்க பிரச்சினை என்ன? 384 00:25:23,040 --> 00:25:25,040 அமைதியா இருங்க. ப்ளீஸ். 385 00:25:25,120 --> 00:25:27,800 அவரை தனியா விடுங்க. ப்ளீஸ் 386 00:25:27,880 --> 00:25:29,760 இந்த பெட்டி பேக் பண்ணிருக்கு. 387 00:25:30,920 --> 00:25:32,160 அதை நிறுத்துங்க. 388 00:25:33,440 --> 00:25:34,280 உட்காருங்க. 389 00:25:36,240 --> 00:25:37,080 உட்காருங்க 390 00:26:07,800 --> 00:26:09,600 இங்கிரிட், ஞாபகம் வந்திருச்சு. 391 00:26:09,680 --> 00:26:13,080 நாம அவனுக்கு இரண்டு வருடங்களில் 15 மில்லியன் டாலர்களையும் 392 00:26:13,160 --> 00:26:14,840 டாய்ச்சிடமிருந்து ட்ரான்ச்சே ஆஃப் மெஸ்ஸும் கொடுத்தோம். 393 00:26:14,920 --> 00:26:17,360 இருந்தும், நாலு மாசத்துக்குள்ள அவனால ஒன்னும் பண்ண முடியல. 394 00:26:17,440 --> 00:26:21,480 -அவனால வட்டி கட்ட முடியல. -அவர் கொஞ்சம் பயங்கரமான ஆளா? 395 00:26:21,560 --> 00:26:23,880 ஆமா, அவன் ஒன்னுக்கும் ஆகாதவன். 396 00:26:23,960 --> 00:26:26,320 அவன் மிகப்பெரிய முட்டாளா இருந்தான். அவனால… 397 00:26:26,400 --> 00:26:28,640 அவனால் வாய்ப்பைக் கையாள முடியல. 398 00:26:28,720 --> 00:26:30,960 கொள்ளையில் ஏன் தொடர்பு இருக்குனு நினைக்கிறீங்க? 399 00:26:31,040 --> 00:26:34,560 அவனுடைய மோசமான லகேஜ் மறுநாள் வந்தது விசித்திரமா இருந்துச்சு. 400 00:26:34,640 --> 00:26:36,280 கேவலமான லகேஜ்லே மலம் இருந்தது. 401 00:26:36,360 --> 00:26:38,560 சார், இப்போ உங்க ஃபோனை அணைக்கணும். 402 00:26:38,640 --> 00:26:40,000 சரி பண்றேன். நன்றி. 403 00:26:40,080 --> 00:26:42,440 காலின் டில்டர்மேன் எங்கே இருக்கான்னு நினைக்கிறே? 404 00:26:42,520 --> 00:26:44,000 நாம் அவனை கண்டுபிடிக்க முடியுமா? 405 00:26:45,240 --> 00:26:46,560 நீங்களே அதை பண்ணலாமே. 406 00:26:46,640 --> 00:26:48,000 நான் ப்லேன்ல இருக்கேன், இங்கிரிட். 407 00:26:48,080 --> 00:26:49,840 -உனக்கு இது சந்தோஷமா இருக்கு. -இல்ல. 408 00:26:49,920 --> 00:26:51,600 -ப்ளீஸ் சார். -சரி, சரி. 409 00:26:51,680 --> 00:26:54,080 என்னோட ஃபோனை ஆஃப் பண்ண சொல்றாங்க, 410 00:26:54,160 --> 00:26:56,000 எனக்கு உன் உதவி தேவை. 411 00:26:56,080 --> 00:26:58,200 உன்னால முடிஞ்ச உதவிய பண்ணு, சரியா? 412 00:26:58,280 --> 00:26:59,600 -சார். -ப்ளீஸ்? சரி. சரி. 413 00:26:59,680 --> 00:27:00,760 ஆஃப் பண்ணிட்டேன். 414 00:27:02,920 --> 00:27:05,320 எல்லா மேனுவலா இருக்கு இங்க? 415 00:28:39,360 --> 00:28:40,600 மன்னிச்சிடுங்க, கொஞ்சம்… 416 00:28:40,680 --> 00:28:43,480 மொதல்ல போறேன் இங்க இருந்து. நன்றி. 417 00:28:46,280 --> 00:28:50,320 கொஞ்சம் வழி விடுங்க. ப்ளீஸ். 418 00:28:50,400 --> 00:28:51,560 மன்னிச்சிடுங்க. 419 00:28:52,600 --> 00:28:55,760 கொஞ்சம் வழி விடுங்க. ப்ளீஸ். நன்றி. நன்றி, நன்றி. 420 00:28:58,080 --> 00:29:01,880 இங்கிரிட் கோலின் டில்டர்மன் இறந்துவிட்டார்! 421 00:29:01,960 --> 00:29:03,960 தீ விபத்துல தம்பதியினர் இறந்தனர் 422 00:29:04,040 --> 00:29:06,040 வீட்டில் தீ விபத்து 423 00:29:10,680 --> 00:29:12,560 ஆம். சோகமான கதை. 424 00:29:12,640 --> 00:29:16,000 இரண்டு குழந்தைகள். ஒருத்தன காப்பாத்திடாங்க ஒருவன் தொலைஞ்சிட்டான். 425 00:29:16,080 --> 00:29:17,520 அவனுக்கு இப்போ எவ்வளவு வயது இருக்கும்? 426 00:29:17,600 --> 00:29:21,160 30 இருக்கும். சோஃபி யுனிவர்சிட்டிக்கு வெளியூர் போயிருந்தாள் 427 00:29:21,240 --> 00:29:23,200 -இது நடந்தபோது. அப்புறம் ஒரு மகன்… -ஆடம். 428 00:29:23,280 --> 00:29:24,680 ஆமா! உங்களுக்கு எப்படி தெரியும்? 429 00:29:24,760 --> 00:29:29,240 காலின் டில்டர்மேன் தான் ஆடமோட தந்தை. சிறுவனா இருந்தபோது அவனை பாத்தேன். 430 00:29:29,320 --> 00:29:31,440 அவன் இதை செய்திருப்பானு நினைக்கிறீங்களா? 431 00:29:31,520 --> 00:29:33,440 அவன் வில்லாவுல அந்த லக்கேஜ வைத்திருந்தான்! 432 00:29:33,520 --> 00:29:35,600 அவனுக்கு எங்க கிட்ட இருந்து என்ன வேணும்? 433 00:29:39,240 --> 00:29:40,320 ஃபோனை எடு. 434 00:29:42,880 --> 00:29:47,360 நேட், இது ரொம்ப முக்கியமானது. சீக்கரமாவே எனக்கு கால் பண்ணு. 435 00:29:47,440 --> 00:29:49,240 சரியா? சீக்கரமாவே எனக்கு கால் பண்ணு. 436 00:29:50,160 --> 00:29:52,280 ஹே,கொஞ்சம் சீக்கரமா, போ புரியுதா? 437 00:29:52,360 --> 00:29:54,520 ஒரு மணிக்கு அங்க போகணும். 438 00:30:00,120 --> 00:30:01,960 நாம மட்டும் இருக்கிறது ரொம்ப நல்லா இருக்குல? 439 00:30:02,040 --> 00:30:02,920 ஆமா. 440 00:30:03,000 --> 00:30:05,000 கெஸ்ட் இல்ல, வேலைக்காரங்க இல்ல. 441 00:30:06,120 --> 00:30:08,560 நாம் கொஞ்சம் தன்னிறைவு பெறுவது நல்லது. 442 00:30:09,760 --> 00:30:10,960 இரண்டு. 443 00:30:11,600 --> 00:30:12,600 ஏஸ். 444 00:30:12,680 --> 00:30:14,520 மூன்று இரண்டு. நான் அவுட்! 445 00:30:14,600 --> 00:30:16,760 -சூப்பர். -நீ மறுபடி ஜெயிச்சிட்ட. 446 00:30:16,840 --> 00:30:18,160 நான் ஸ்கிரீன் விளையாடவா? 447 00:30:18,240 --> 00:30:22,000 அது ரொம்ப நல்லா இருக்கும். நான் வாளோடு டிராகனா இருப்பேன். 448 00:30:22,080 --> 00:30:23,480 சரி, நீ போய் விளையாடு. 449 00:30:23,560 --> 00:30:24,840 அய்யா ஜாலி! 450 00:30:37,160 --> 00:30:39,480 ஒரு வாரம் ஸ்கூல மிஸ் பண்றது உனக்கு பிரச்சனையில்லையா? 451 00:30:39,560 --> 00:30:40,680 இல்லை. 452 00:30:41,600 --> 00:30:43,520 ஆனால் ஸ்கூல் உனக்கு ஈமேல் அனுப்ப முடியுமா? 453 00:30:43,600 --> 00:30:44,680 -ஆமா. -சரி. 454 00:30:44,760 --> 00:30:46,320 அவங்க பண்ணுவாங்க. உண்மையாவே. 455 00:30:46,400 --> 00:30:48,880 சரி. நான் உன்னை கண்காணிச்சிட்டே இருப்பேன். 456 00:30:48,960 --> 00:30:51,280 நீங்க முன்னாடி பேசினது அப்பாவா? அவர் எப்படி இருக்காரு? 457 00:30:51,360 --> 00:30:53,160 இல்லை. அது ஆடம். 458 00:30:54,280 --> 00:30:55,840 அவன் இங்க வரதா சொன்னான். 459 00:30:56,880 --> 00:30:58,680 எங்களுக்கு இனி நீ தேவையில்லைனு சொல்லிட்டேன். 460 00:30:58,760 --> 00:31:02,040 அவன் எப்பவும் நம்ம கூடவே இருக்கிறது ரொம்ப சலிப்பா இருக்கு. அதாவது… 461 00:31:03,760 --> 00:31:07,040 -அது உனக்கு ஓகேவா? -அவர் முத்திரையைப் பதிக்க ரொம்ப பண்ணார். 462 00:31:07,120 --> 00:31:08,160 ஆமா. 463 00:31:08,240 --> 00:31:10,240 அப்புறம் எல்லாத்துக்கும் பதில் சொல்லுவார். 464 00:31:10,320 --> 00:31:14,640 "கிரேக்க புராணங்களில், அப்பல்லோ சுயநலத்தின் கடவுள்" என்பது போல இருந்தது. 465 00:31:14,720 --> 00:31:17,880 "மசிப்பதற்கு சிறந்த வழி ஜாதிக்காயைச் சேர்ப்பதுதான்." 466 00:31:17,960 --> 00:31:21,840 "டெம்பஸ்டில், இது உண்மையில் யாடா, யாடா, யாடா, யாடா, யாடா பற்றியது." 467 00:31:22,520 --> 00:31:23,760 ஒரே போரிங். 468 00:31:24,280 --> 00:31:26,480 -யாரு. -ஹலோ, மிஸ்டர் டேனர்? 469 00:31:26,560 --> 00:31:27,560 ஹலோ. 470 00:31:32,720 --> 00:31:34,440 யோர்கோஸ், தானே? 471 00:31:35,440 --> 00:31:36,960 ஆமா. டேனர் இருக்காரா? 472 00:31:37,040 --> 00:31:38,720 இல்லை, அவர் இல்லை. 473 00:31:38,800 --> 00:31:40,240 நான் அவரை பார்க்கணும். 474 00:31:40,320 --> 00:31:42,440 சரி, ஆனால் அவர் இங்க இல்லை… மன்னிச்சிடுங்க. 475 00:31:42,520 --> 00:31:44,800 அப்டியா? இங்க தான் இருக்கணும். 476 00:31:44,880 --> 00:31:47,760 ஹலோ. உங்களுக்கு என்ன வேணும்? உள்ளே ஏன் போறீங்க. 477 00:31:47,840 --> 00:31:51,040 மிஸ்டர் டேனர் இதை செலுத்தணும். என் தந்தைய காயப்படுத்திருக்கார். 478 00:31:51,120 --> 00:31:53,200 அவரால் வேலை பார்க்க முடியல. நீங்க பணம் கொடுக்கணும். 479 00:31:53,280 --> 00:31:55,640 உன் அப்பாவோட நிலைக்கும் என் கணவருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. 480 00:31:55,720 --> 00:31:57,400 போலீஸ் கிட்ட பேசினார். அவரை விட்டுவிட்டாங்க. 481 00:31:57,480 --> 00:31:58,920 வேலை செய்ய முடியல. டேனர் செஞ்சான். 482 00:31:59,000 --> 00:32:02,240 -இல்ல, அவர் செய்யல. -நிலத்தை எடுத்து அப்பாவ காயப்படுத்தினான். 483 00:32:02,320 --> 00:32:05,320 இதை அவன் செலுத்தணும், இல்லைனா நாங்க வந்து அவனை செலுத்த வைப்போம். 484 00:32:05,920 --> 00:32:08,760 மிரட்டுறதை நிறுத்து, இல்லைனா போலீஸ்க்கு கால் பண்ணுவேன். கிளம்பறியா? 485 00:32:11,160 --> 00:32:13,600 ஒழுங்கா பணத்த கொடுக்க சொல்லு இல்லைனா, அவனை கொன்னுடுவேன். 486 00:32:18,960 --> 00:32:20,560 அம்மா, என்ன நடக்குது? 487 00:32:20,640 --> 00:32:22,800 பயப்படாத. அவன் போயிட்டான். வா போலாம். 488 00:32:42,040 --> 00:32:44,320 -ஜேமி டேனர். -உனக்கு என்ன வேணும்? 489 00:32:44,400 --> 00:32:45,400 நான் உங்க கிட்ட பேசணும். 490 00:32:45,480 --> 00:32:47,440 இன்ஸ்பெக்டர், நான் உடனே என் வில்லாவுக்கு போகணும். 491 00:32:47,520 --> 00:32:48,960 என் குடும்பம் ஆபத்தில் இருக்கு. 492 00:32:49,040 --> 00:32:51,600 ஆடம் ஹீலீ நினைவிருக்கா? என்னை சந்தித்தபோது அவனை சந்தித்தீங்க. 493 00:32:51,680 --> 00:32:53,400 அவன் சொன்னான் நீங்க… 494 00:32:54,440 --> 00:32:55,720 அவன் உங்க கிட்ட என்ன சொன்னான்? 495 00:32:58,360 --> 00:32:59,480 ஒரு நிமிஷம். 496 00:33:09,840 --> 00:33:11,120 சரி. 497 00:34:55,120 --> 00:34:56,040 நேட்! 498 00:34:59,280 --> 00:35:00,480 டெக்ஸ்டர்! 499 00:35:02,360 --> 00:35:03,520 ஏப்ரெல்! 500 00:35:49,640 --> 00:35:50,520 ஜேமி! 501 00:35:51,120 --> 00:35:52,240 என்ன பண்றீங்க? 502 00:35:53,040 --> 00:35:55,680 கடவுளே உனக்கு ஒன்னும் ஆகல. 503 00:35:56,120 --> 00:35:57,120 கடவுளே நன்றி. 504 00:35:57,200 --> 00:35:59,000 -என்ன நடக்குது? -இறந்துட்டீங்கனு நினைச்சேன். 505 00:35:59,080 --> 00:36:00,200 என்ன? 506 00:36:01,480 --> 00:36:04,120 -நீங்க இறந்துட்டீங்கனு நினைச்சேன். -நீங்க என்ன சொல்றீங்க? 507 00:36:04,200 --> 00:36:06,400 நீங்க எல்லாரும் இறந்திருக்கலாம்னு நினைச்சேன். 508 00:36:06,480 --> 00:36:07,480 என்ன? 509 00:36:08,040 --> 00:36:09,360 ஆடம் எங்கே? அவன் ஆபத்தானவன். 510 00:36:09,440 --> 00:36:10,640 நீங்க என்ன சொல்றீங்க? 511 00:36:10,720 --> 00:36:12,000 -அவன் எங்கே? -லண்டன்ல இருக்கான். 512 00:36:12,080 --> 00:36:14,640 -இல்ல, அவன் இங்கே இருக்கான். -இல்ல. நான் அவன்கூட ஃபோன்ல பேசினேன். 513 00:36:14,720 --> 00:36:16,720 உனக்கு கால் பண்ணேன். அவன் எடுத்தான். இங்கிருக்கான். 514 00:36:16,800 --> 00:36:18,280 அவன் நம்மை அழிக்க பாக்குறான். 515 00:36:18,360 --> 00:36:20,080 -குழந்தைகள் எங்கே? -கடற்கரையில். 516 00:36:20,160 --> 00:36:22,400 நாம அங்க போகணும். வா. அவங்கள தேடு. 517 00:36:22,480 --> 00:36:24,400 நீங்க என்ன சொல்றீங்க, "நம்மல அழிக்க பாக்குறானா"? 518 00:36:24,480 --> 00:36:27,280 அந்த கெட்டவனை என் குடும்பத்துக்கு பக்கத்தில வைக்க விரும்பல.. 519 00:36:27,360 --> 00:36:29,160 -எந்த கடற்கரை? -டௌன்ல. 520 00:36:56,040 --> 00:36:58,760 நடக்கறது எதுவுமே புரியலே நேட், அதனால தான் நான் தேட ஆரம்பிச்சேன். 521 00:36:58,840 --> 00:37:01,720 அவனோட அப்பாவ எனக்கு தெரியும்னு கண்டுபிடிச்சேன். 522 00:37:01,800 --> 00:37:03,520 அதனாலத்தான் இது அத்தனையும். 523 00:37:04,280 --> 00:37:06,560 அவன் வந்த அப்புறம் தான் எல்லாமே தப்பா நடந்திருக்கு. 524 00:37:06,640 --> 00:37:08,360 -இதுக்கெல்லாம் காரணம் அவன் தானா? -ச்சே! 525 00:37:08,440 --> 00:37:09,600 பார்த்து ஓட்டுங்க! 526 00:37:11,760 --> 00:37:12,960 ஐ லவ் யூ, நேட். 527 00:37:14,280 --> 00:37:15,560 என்ன மன்னிச்சிடு. 528 00:37:40,640 --> 00:37:43,400 -அவங்கள பார்த்தயா? -இடது பக்கம் அங்க. கடற்கரையில. 529 00:37:43,480 --> 00:37:45,280 -இங்கேயா? -இப்போ அவங்கள பார்க்க முடியல. 530 00:37:45,360 --> 00:37:47,480 -அவங்க எங்கே? -ச்சே. அவங்கள காணோம். 531 00:37:49,600 --> 00:37:51,560 வெளியே போய் பார்ப்போம். 532 00:37:51,640 --> 00:37:53,600 அவங்க எங்க வேணும்னாலும் இருக்கலாம். தெரியல. 533 00:37:55,360 --> 00:37:57,960 -நீ அங்க பாரு. நான் இங்க பாக்குறேன். -சரி. 534 00:37:58,040 --> 00:38:00,880 -அவங்கள பார்த்தா எனக்கு கால் பண்ணு. -எங்கிட்ட ஃபோன் இல்லேயே. 535 00:38:00,960 --> 00:38:03,600 சரி. யார்கிட்டயாவது வாங்கி பண்ணு. 10 நிமிஷத்துல இங்க வந்து பார், 536 00:38:03,680 --> 00:38:05,200 சரியா? பத்து நிமிஷம். சரி. 537 00:38:16,240 --> 00:38:18,360 டெக்ஸ்! ஏப்ரெல்! 538 00:38:43,040 --> 00:38:44,040 நேட்! 539 00:38:45,720 --> 00:38:46,720 நேட்? 540 00:39:04,920 --> 00:39:07,360 ஏப்ரெல்! டெக்ஸ்டர்? 541 00:39:09,000 --> 00:39:10,640 ஜேமி! 542 00:39:37,240 --> 00:39:38,560 ஏப்ரல்! 543 00:39:40,480 --> 00:39:41,480 டெக்ஸ்டர்! 544 00:40:09,400 --> 00:40:11,040 என் குழந்தைங்க எங்க? 545 00:40:11,120 --> 00:40:14,160 ஹாய், ஜேமி. எனக்கு தெரியும் நீ வருவேனு. 546 00:40:14,240 --> 00:40:16,240 -அவங்க எங்க? -அவங்க இங்க இல்ல. 547 00:40:18,400 --> 00:40:20,040 நீ ரொம்ப கோபமா இருக்க. 548 00:40:26,280 --> 00:40:27,520 நீ அவங்கள எதாவது பண்ணே, 549 00:40:27,600 --> 00:40:29,440 அப்புறம் நீ உயிரோட இருக்க மாட்டே. 550 00:40:29,520 --> 00:40:32,560 நான் அவங்கள காயப்படுத்தல. உன்னை தான். 551 00:40:32,640 --> 00:40:34,320 எனக்கு தெரியும் நீ யாருன்னு. 552 00:40:34,400 --> 00:40:36,000 நான் அப்பல்லோ. 553 00:40:38,640 --> 00:40:40,840 நீ கோலின் டில்டர்மன்னோட மகன். 554 00:40:40,920 --> 00:40:44,280 ஆமா. நீ கொலை பண்ணவரோட மகன் நான்தான். 555 00:40:44,360 --> 00:40:45,520 நான் அவரை கொல்லலை. 556 00:40:45,600 --> 00:40:47,360 ஆமா, நீ தான் பண்ண, ஜேமி. 557 00:40:47,440 --> 00:40:50,120 நீ அவரை கொலை பண்ணிட்டு, நீ கவனிக்கவே இல்லை. 558 00:40:50,200 --> 00:40:51,640 சும்மா உளறாத! நான் ஆதரிச்சேன். 559 00:40:51,720 --> 00:40:54,360 நீ 150 வருஷம் பழமையான ஒரு குடும்பத் தொழிலை 560 00:40:54,440 --> 00:40:56,600 நீ அழிச்சிட்டே. 561 00:40:56,680 --> 00:40:58,120 நீ அவரை அழிச்சிட்ட. 562 00:40:58,200 --> 00:41:00,080 அதனாலதான் நீ எங்க வாழ்க்கையில வந்தியா? 563 00:41:00,160 --> 00:41:03,920 9 வயது குழந்தைகளுக்கு முதலாளித்துவ எதிர்ப்பு பாடம் கற்பிக்கவா? 564 00:41:04,000 --> 00:41:06,200 நான் வெற்றிகரமான மக்களை ஆதரிக்க முயற்சிக்கிறேன், ஆடம். 565 00:41:06,280 --> 00:41:08,880 எல்லோரும் வெற்றியாளர்களாக இல்லை. இது தனிப்பட்ட விஷயம் அல்ல. 566 00:41:10,240 --> 00:41:11,640 நீ ஒரு ஆளோட தொழிலை அழிச்சிட்டே, 567 00:41:11,720 --> 00:41:14,880 -அப்புறம் அவரோட குடும்பம்-- -நான் அவருக்கு வாயப்பு கொடுத்தேன். 568 00:41:15,680 --> 00:41:16,960 சரி, அதுக்கான விளைவுகள் இதோ. 569 00:41:17,040 --> 00:41:18,720 அதை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு முட்டாள். 570 00:41:18,800 --> 00:41:20,680 அதுக்கு பின்விளைவுகள் உண்டு! 571 00:41:22,080 --> 00:41:24,040 என் குழந்தைங்க எங்க, ஆடம்? 572 00:41:26,480 --> 00:41:28,480 இப்போ அது எப்படி இருக்குனு உனக்கு தெரியும். 573 00:41:29,840 --> 00:41:33,160 சொல்லு, இல்லன்னா நான் உன்னை இப்பவே கொலை பணணிடுவேன். 574 00:41:34,760 --> 00:41:36,720 எனக்கு அதை பத்தி கவலையில்லை. 575 00:41:40,440 --> 00:41:42,280 டெக்ஸ்டர்! 576 00:41:44,880 --> 00:41:46,120 ஏப்ரெல்! 577 00:41:47,560 --> 00:41:48,880 டெக்ஸ்டர்! 578 00:41:56,800 --> 00:41:58,000 ஹே. 579 00:42:01,360 --> 00:42:04,720 -கடவுளே. கடவுளே. -அம்மா? 580 00:42:12,240 --> 00:42:13,120 என்னாச்சு? 581 00:42:16,000 --> 00:42:17,520 நேட்? 582 00:42:19,560 --> 00:42:21,000 ரெண்டு பேருமா? 583 00:42:21,960 --> 00:42:23,840 கடவுளுக்கு நன்றி. சரி. 584 00:42:25,960 --> 00:42:27,240 நான் கொஞ்ச நேரத்துல வரேன். 585 00:42:27,320 --> 00:42:30,320 நான் வரேன். ஐ லவ் யூ. ஐ லவ் யூ. 586 00:42:31,080 --> 00:42:32,200 சரி. 587 00:42:42,240 --> 00:42:44,880 ஆடம், மன்னிச்சிடு உன் அப்பாவோட பிசினஸ் தோல்வியடைஞ்சதுக்கு. 588 00:42:45,320 --> 00:42:49,360 அம்மா அப்பா இறந்து போனதுக்கு வருந்தப்படுறேன். 589 00:42:49,440 --> 00:42:51,480 -அது ஒரு விபத்து இல்ல. -அது ஒரு தீ விபத்து. 590 00:42:52,800 --> 00:42:56,880 உன்னால் என் அப்பா எல்லாத்தையும் இழந்துவிட்டார். 591 00:42:58,720 --> 00:43:01,080 அவர் என் அம்மாவ கொன்றார் ஜேமி. 592 00:43:01,160 --> 00:43:03,760 அப்புறம் நூறு மாத்திரை சாப்பிட்டு எங்க வீட்டிற்கு தீ வைத்தார். 593 00:43:04,680 --> 00:43:08,080 சரி, உங்க அப்பா செய்ததற்கு என்னை குறை சொல்ல முடியாது. 594 00:43:08,160 --> 00:43:10,080 உன்னை சந்திக்கும் வரை அவர் நல்லாதான் இருந்தார். 595 00:43:10,160 --> 00:43:11,240 இல்லை. 596 00:43:12,040 --> 00:43:13,480 நான் அப்படி நினைக்கல. 597 00:43:14,040 --> 00:43:15,040 அவர் பலவீனமாக இருந்தார். 598 00:43:16,000 --> 00:43:19,640 அவர் உனக்கு பெரிய சேதத்தை ஏற்படுத்தினார், இப்போ நீ எனக்கு சேதத்தை ஏற்படுத்திட்ட. 599 00:43:19,720 --> 00:43:22,840 அதுதான் உன் நோக்கமாக இருந்தால், நீ அதை அடைந்துவிட்டாய். 600 00:43:22,920 --> 00:43:25,520 ஆனால் வலியை அதிகரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. 601 00:43:26,440 --> 00:43:28,000 அதனால், இது முடிந்துவிட்டது. 602 00:43:28,880 --> 00:43:31,360 நான் இப்போ கிளம்பப் போறேன், நாம இனிமே பேசவே மாட்டோம். 603 00:43:31,440 --> 00:43:33,520 நீ என்னை மறுபடியும் பார்க்க போவதில்லை, சரியா? 604 00:43:38,520 --> 00:43:40,200 நீ திரும்பப் போக என்ன இருக்கு? 605 00:43:41,840 --> 00:43:43,080 எதுவும் இல்லை. 606 00:43:46,400 --> 00:43:47,840 என் குடும்பத்துக்கிட்ட போறேன். 607 00:43:47,920 --> 00:43:49,840 நீ ஒரு மனநோயாளி, 608 00:43:49,920 --> 00:43:52,360 ஆனால் வாழ்க்கையில் எது முக்கியம்னு எனக்கு புரிய வச்சிருக்க. 609 00:44:09,080 --> 00:44:10,640 நீ போக முடியாது. 610 00:44:10,720 --> 00:44:13,000 நீ மன்னிப்பு கேட்க வேண்டிய இன்னொருத்தர் இருக்காரு. 611 00:44:13,840 --> 00:44:16,160 நிறுத்து, ஆடம். எல்லாம் முடிந்துவிட்டது. 612 00:44:16,240 --> 00:44:18,000 இங்கே அவங்க வராங்க. 613 00:44:22,880 --> 00:44:23,880 யார் அது? 614 00:44:23,960 --> 00:44:27,120 நீ நிறைய பேரை காயப்படுத்திருக்க, அது உனக்கு புரிஞ்சுக்க கஷ்டம். 615 00:44:32,200 --> 00:44:34,800 போகாதே. அவன் கிட்ட வந்துட்டான். 616 00:44:38,200 --> 00:44:40,120 அது யார்னு உனக்கு மூணு சாய்ஸ் தரேன். 617 00:44:54,960 --> 00:44:56,120 என்ன நடக்குது இங்க? 618 00:44:57,120 --> 00:44:58,520 என்னை எதுக்கு கால் பண்ணி வர சொன்னே? 619 00:44:58,600 --> 00:45:01,880 நான் பண்ணல. அவன்தான் பண்ணான். 620 00:45:07,800 --> 00:45:09,760 ஏன் இப்படி பண்ண? 621 00:45:13,920 --> 00:45:15,040 ஏன்? 622 00:45:16,120 --> 00:45:18,280 ஏன்னா அவன் உன்னை கொலை பண்ணிட்டான். 623 00:45:28,400 --> 00:45:29,960 அப்பா இங்க வருவாரா? 624 00:45:31,040 --> 00:45:32,640 ஆமா, சீக்கரமாவே இங்க வருவார். 625 00:45:33,280 --> 00:45:34,480 சரி. 626 00:45:59,280 --> 00:46:00,840 ஐஸ்கிரீம் நல்லா இருக்கு. 627 00:46:46,560 --> 00:46:48,120 நீ தயாரா? 628 00:48:32,800 --> 00:48:34,800 வசனங்கள் மொழிபெயர்ப்பு லிங்கேஸ்வரி ஜி 629 00:48:34,880 --> 00:48:36,880 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்