1 00:00:10,010 --> 00:00:11,803 கதைகளை ஆராய்தல் 2 00:00:11,887 --> 00:00:13,931 அமெரிக்க இலக்கியம் 3 00:00:18,101 --> 00:00:20,020 அவசரம் இறுதி அறிவிப்பு 4 00:01:03,730 --> 00:01:05,649 ரூஃபி தோர்ப் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 5 00:01:32,926 --> 00:01:35,512 இது ரொம்ப சூப்பரா இருக்கு! கச்சிதமா இருக்கு! 6 00:01:35,596 --> 00:01:38,557 கென்னி வச்சிருக்கற இந்த மாடர்ன் ஃபார்ம்ஹவுஸ் ஸ்டைலுக்கு இது ரொம்பப் பொருத்தமா இருக்கு. 7 00:01:38,640 --> 00:01:40,976 "மிஸ்டர் அண்ட் மிஸஸ்." ஓ, அவருக்கு இது கண்டிப்பா பிடிக்கும். 8 00:01:41,059 --> 00:01:42,519 ரொம்ப நன்றி. 9 00:01:42,603 --> 00:01:43,604 மணமகள் 10 00:01:43,687 --> 00:01:45,105 ரொம்ப அழகா இருக்கு. 11 00:01:45,689 --> 00:01:48,650 ஓ, மார்ஸி, இதெல்லாம் நிஜ பூக்கள் மாதிரியே இருக்கு. 12 00:01:48,734 --> 00:01:53,614 பெண்களே, எனக்காக நீங்க இவ்வளவு செஞ்சிருக்கீங்கன்னு என்னால நம்பவே முடியல. 13 00:01:53,697 --> 00:01:55,741 நான் ரொம்பக் கொடுத்து வச்சவள்னு தோணுது. 14 00:01:55,824 --> 00:01:57,117 நாங்க எப்பவுமே இப்படித்தான் பண்ணுவோம். 15 00:01:57,701 --> 00:02:00,662 உங்களோட மத்த சர்ச்ல எப்படி இருக்கும்னு தெரியாது, ஆனா செயின்ட் அகஸ்டீன்ல உண்மையாவே… 16 00:02:00,746 --> 00:02:02,956 - ஒரு குடும்பம் மாதிரிதான். - எனக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு. 17 00:02:03,040 --> 00:02:04,041 நிஜமாவே சொல்றேன். 18 00:02:06,043 --> 00:02:07,461 இதைப் பாருங்க! 19 00:02:34,446 --> 00:02:37,032 எல்லாத்தையும் உள்ளே திணி. எனக்கு வேலைக்கு நேரமாச்சு. 20 00:02:44,790 --> 00:02:46,959 - அவர் இங்க எதுக்கு வந்திருக்கார்? - போதிக்கு ஜிம்போரி வகுப்பு இருந்தது. 21 00:02:47,042 --> 00:02:49,253 நீங்க சர்ச் லேடி மாதிரி வேஷம் போடுறதைப் பார்க்க நான் இங்க வர வேண்டியதா போச்சு, 22 00:02:49,336 --> 00:02:51,213 அதனால அப்பா அவனை அங்க கூட்டிட்டுப் போனாரு. 23 00:02:51,296 --> 00:02:53,674 நான் அந்தப் பாடகர் குழுவுல இருக்கேன், மார்கோ. 24 00:02:53,757 --> 00:02:55,259 நான் சர்ச் லேடி தான். 25 00:02:56,927 --> 00:02:58,762 ஹலோ. 26 00:02:59,263 --> 00:03:02,099 - ஹலோ. உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன். - மணமகள் பார்ட்டியா. ரொம்ப அழகா இருக்கு. 27 00:03:02,182 --> 00:03:04,560 ரொம்ப நல்லாத்தான் இருந்தது. நீங்களும் வேகஸ்-க்கு வர்றீங்கன்னு புரியுது. 28 00:03:04,643 --> 00:03:07,813 நான் உங்க யாருக்கும் இடையூறா இருக்க மாட்டேன். ஒரு மேனியா மட்டும்தான் அங்க வர்றேன். 29 00:03:07,896 --> 00:03:10,732 - மேனின்னா ஆண் குழந்தை பராமரிப்பாளர். - இல்ல, மேனின்னா என்னன்னு எனக்குத் தெரியும். 30 00:03:10,816 --> 00:03:12,442 சரி, மன்னிச்சிடு, இப்பதான் அந்த வார்த்தையைக் கத்துக்கிட்டேன். 31 00:03:12,526 --> 00:03:15,362 இன்னும் போதிக்கு பாட்டில் பால் குடிக்க பழக்கப்படுத்திட்டு தான் இருக்கேன், அவன் கல்யாணத்துல 32 00:03:15,445 --> 00:03:16,905 இருக்க கூடாதுன்னு நீங்க விரும்புறதால இதுதான் வழி. 33 00:03:16,989 --> 00:03:18,156 இல்ல, இது வெறும் கல்யாணம் இல்ல. 34 00:03:18,240 --> 00:03:21,702 நாங்க பெரியவங்களுக்கான நிறைய நிகழ்ச்சிகளை திட்டமிட்டிருக்கோம். 35 00:03:21,785 --> 00:03:23,120 நாங்க உங்களுக்கு இடையூறு இல்லாம ஓரமா இருப்போம். 36 00:03:23,704 --> 00:03:25,664 நீ கல்யாண டிரஸ்ல இருக்குறத ஒரு தடவை பார்க்கணும்னு ஆசைப்படுறேன், 37 00:03:25,747 --> 00:03:27,541 ஆனா உனக்குத் தெரியாம மறைஞ்சிருந்து பாத்துப்பேன். 38 00:03:27,624 --> 00:03:30,627 அது தேவையில்லாதது. நாம இப்போ கடவுளோட வீட்டுல இருக்கோம். 39 00:03:30,711 --> 00:03:32,171 நான் அங்க இருக்குறதே உனக்குத் தெரியாது. 40 00:03:34,298 --> 00:03:35,299 நீங்க அங்க இருக்குறது எனக்குத் தெரியும். 41 00:03:36,758 --> 00:03:38,760 சரி, கென்னி நாம மதிய சாப்பாட்டுக்கு முன்னாடி வரணும்னு எதிர்பார்க்குறதால, 42 00:03:38,844 --> 00:03:41,471 - நான் காலையிலேயே வந்து உன்னை கூப்பிடுறேன். - அருமை. 43 00:03:41,555 --> 00:03:44,558 அப்பா போதியைக் கூட்டிட்டு பின்னாடியே வருவாரு, ஏன்னா குழந்தை கூட வர்றது உங்களுக்கு பிடிக்காது. 44 00:03:44,641 --> 00:03:48,061 சரி, இந்த "ஷயானுக்குக் குழந்தைகளைப் பிடிக்காது"ங்கிற பேச்சை இதோட நிறுத்திக்கோ. 45 00:03:48,145 --> 00:03:51,440 - நீங்க குழந்தைகள வெறுப்பதா சொல்லலயே. - நானும் போதியும் உன்னை சந்தோஷா பின்தொடர்வோம். 46 00:03:51,523 --> 00:03:52,900 இது எங்களோட ஒரு சின்னக் கார் பயணம். 47 00:03:57,571 --> 00:04:00,324 பிங்கோ, பாங்கோ, போங்கோ! இதோ வேகஸுக்கு வர்றோம்! 48 00:04:17,007 --> 00:04:19,343 ஓ! கவனமா இரு! மார்ஸியோட கேக் பின்னாடிதான் இருக்கு. அதை நசுக்கிடாத. 49 00:04:19,426 --> 00:04:20,886 எதுக்கு அதை இங்க கொண்டு வர்றீங்கன்னு எனக்குத் தெரியல. 50 00:04:20,969 --> 00:04:23,180 கென்னிக்கு மார்ஸி செய்யுற கேக் ரொம்பப் பிடிக்கும். 51 00:04:23,263 --> 00:04:27,392 கல்யாணத்துல சர்ச்சைச் சேர்ந்த ஆட்களையும் முடிஞ்ச வரைக்கும் 52 00:04:27,476 --> 00:04:28,852 சேர்த்துக்கணும்னு அவர் நினைக்கிறாரு. 53 00:04:28,936 --> 00:04:30,604 சரி, எல்லாம் நல்லபடியா நடக்குது. 54 00:04:30,687 --> 00:04:32,981 - உங்களுக்கு வேகஸ் பிடிக்குமே. - எனக்கு வேகஸ் பிடிக்கும், 55 00:04:33,065 --> 00:04:34,233 ஆனா நான் சூதாட மாட்டேன். 56 00:04:36,068 --> 00:04:39,112 பொறுங்க, கென்னிகிட்ட நீங்க சூதாட மாட்டீங்கன்னு சொல்லியிருக்கீங்களா? 57 00:04:39,196 --> 00:04:40,739 அவருக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்ல. 58 00:04:40,822 --> 00:04:43,158 அப்போ நாம வேகஸுக்குப் போறோம், ஆனா நீங்க சூதாட மாட்டீங்களா? 59 00:04:43,242 --> 00:04:45,327 வேகஸ்ல சூதாட்டத்தைத் தவிர பண்றதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு. 60 00:04:46,119 --> 00:04:50,707 - என்ன மாதிரி? - ஓ, ஒருவேளை கல்யாணம் பண்ணிக்கலாம். 61 00:04:51,708 --> 00:04:53,919 கடவுளே. என்ன கொடுமை இது. 62 00:04:54,002 --> 00:04:56,505 - இன்னைக்கு எனக்கு அலட்டல் எல்லாம் வேணாம். - ஆனா நான் ஒண்ணும் அலட்டிக்கலையே. 63 00:04:56,588 --> 00:04:59,216 - நான் அலட்டிக்கல. - சரி, இதோ நம்ம வரி வருது. 64 00:05:01,218 --> 00:05:07,391 நாம் இந்த இரவோடு பலியானாலும் 65 00:05:07,474 --> 00:05:13,772 அந்த வெளிச்சத்தால் நான் குருடாக மாட்டேன் 66 00:05:13,856 --> 00:05:20,070 என்னை விடியற்கால தேவதை என்று கூப்பிடு 67 00:05:20,153 --> 00:05:26,368 என்னை விட்டுச் செல்வதற்கு முன், உன் கன்னத்தைத் தொட்டுப் பார், செல்லமே 68 00:05:26,451 --> 00:05:28,537 என்னை தேவதை என்று கூப்பிடு 69 00:05:28,620 --> 00:05:33,083 மார்செலஸின் மரணம், ஜூலியாவை டைபேரியஸ் திருமணம் செய்ய வழிவகுத்தது. 70 00:05:33,584 --> 00:05:35,544 ரோம் ரோம் நகரில் ஆபத்தான அரசியல் கொந்தளிப்பு 71 00:05:35,627 --> 00:05:38,213 ஏற்படாமல் இருந்திருந்தால், லிவியாவின் திட்டங்கள் அனைத்தும் சரியாகவே நடந்திருக்கும்… 72 00:05:38,297 --> 00:05:39,298 ஐ, கிளாடியஸ் எழுதியவர் ராபர்ட் கிரேவ்ஸ் 73 00:05:39,381 --> 00:05:41,550 கண்ணா, இதுல வேடிக்கை என்னன்னா, 74 00:05:41,633 --> 00:05:46,471 டைபேரியஸோட முதல் மனைவி விப்சானியா, விப்சானியாவோட அப்பா மார்கஸ் அக்ரிப்பா, 75 00:05:46,555 --> 00:05:48,557 அவர் ஜூலியாவை கல்யாணம் பண்ணிக்கிட்டார், 76 00:05:48,640 --> 00:05:50,100 டைபேரியஸோட வளர்ப்புச் சகோதரிதான் இந்த ஜூலியா, 77 00:05:50,184 --> 00:05:52,686 அப்போ, டைபேரியஸோட வளர்ப்புச் சகோதரியே அவருக்கு மாமியாராகவும் ஆகிட்டாங்க. 78 00:05:52,769 --> 00:05:57,399 இது ஒரு பெரிய, விசித்திரமான குடும்பக் குழப்பம் மாதிரி இருக்கு. 79 00:06:08,410 --> 00:06:09,870 நாம வேகஸுக்குப் போலாம். 80 00:06:11,079 --> 00:06:12,539 லாஸ் வேகஸ் நகரம் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறது 81 00:06:12,623 --> 00:06:14,041 சீசர்ஸ் பேலஸ் 82 00:06:14,124 --> 00:06:16,043 நியூயார்க் நியூயார்க் 83 00:06:20,714 --> 00:06:22,549 - லிப்ஸ்டிக்? - வேணா. 84 00:06:30,807 --> 00:06:31,808 ஹே! 85 00:06:39,233 --> 00:06:40,901 உன்னைப் பாரேன். நான்… டிரைவிங் நல்லா இருந்ததா? 86 00:06:40,984 --> 00:06:44,947 - ஆமா, ஆனா உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன். - நானும்தான், நானும்தான். 87 00:06:46,281 --> 00:06:47,699 ஹே, அதோ வர்றார். 88 00:06:47,783 --> 00:06:50,536 பாரு, அதோ ஜின்க்ஸ், நேர்லயே வந்துட்டார். 89 00:06:51,286 --> 00:06:52,829 இல்ல, இல்ல, இங்க வாங்க. 90 00:06:53,872 --> 00:06:54,873 ஹாய். 91 00:06:55,499 --> 00:06:58,043 நான் என்னோட ஹை ஸ்கூல் ரெஸ்லிங் வித்தைகளை உங்ககிட்ட காட்ட மாட்டேன்னு சத்தியம் பண்றேன். 92 00:06:58,126 --> 00:06:59,127 சரி. 93 00:06:59,211 --> 00:07:01,463 சத்தியமா, நீங்க எங்களை இதுக்கு மேல அதிகமா பார்க்க மாட்டீங்க. 94 00:07:01,547 --> 00:07:04,132 - கென்னத் தானே? - கென்ன… கென்னி. 95 00:07:04,842 --> 00:07:07,678 ஆனா மக்கள் என்னை கென்னினுதான் கூப்பிடுவாங்க, ஆனா அது பரவாயில்ல. 96 00:07:10,597 --> 00:07:12,224 - ஹாய், மார்கோ. - ஹாய். 97 00:07:12,307 --> 00:07:14,226 அப்புறம் இந்தச் சின்னப் பையனைப் பாரேன். ஹாய். 98 00:07:14,309 --> 00:07:18,021 நீங்க உதவி பண்ண வந்ததுக்கு ரொம்ப நன்றி, மிஸ்டர் மேனி. 99 00:07:18,105 --> 00:07:19,106 ஆமா, ஆமா. 100 00:07:19,189 --> 00:07:22,067 அப்பா போதியை வேகஸ்ல இருக்குற எல்லா விலங்குகளையும் பார்க்க கூட்டிட்டுப் போகப்போறாரு. 101 00:07:22,150 --> 00:07:25,737 - ஃபிளமிங்கோக்கள், ஷார்க் ரீஃப். புலிகள். - ஆமா. சரி, வாங்க செக்-இன் பண்ணலாம். 102 00:07:25,821 --> 00:07:27,823 - நான் இவனுக்குப் பால் குடுக்கணும். - வாங்க போலாம். 103 00:07:48,760 --> 00:07:51,722 ஹேர்ன்ற பேர்ல ஒரு ரிசர்வேஷன் இருக்கு. 104 00:07:51,805 --> 00:07:53,140 கென்னத். 105 00:07:53,223 --> 00:07:55,434 அருமை, இன்றிரவு உங்களுக்கு ரெண்டு அறைகள் இருக்கு. 106 00:07:55,517 --> 00:07:57,060 ஆமா, மினி பிரிட்ஜ் வசதியோட. 107 00:07:57,144 --> 00:08:00,063 - நான் ஒரு மினி பிரிட்ஜ் கேட்டிருந்தேன். - ஆமா, மினி பிரிட்ஜ் இருக்கு. 108 00:08:00,147 --> 00:08:02,316 - சரி. - அப்புறம் நாளைக்கு ராத்திரி 109 00:08:02,399 --> 00:08:05,319 பால்கனி அப்புறம் பூல் வியூ இருக்குற கிங் சைஸ் அறை புக் பண்ணியிருக்கீங்க. 110 00:08:05,861 --> 00:08:08,071 நிஜமாவா? பூல்சைட் அறையா? 111 00:08:08,155 --> 00:08:09,448 பூல் வியூதான், ஆனா ஆமா. 112 00:08:09,531 --> 00:08:12,534 அப்புறம் நீங்க ரெண்டு நாளைக்குக் கூடுதலா ஒரு அறை ரிசர்வ் பண்ணிருக்கீங்க, 113 00:08:12,618 --> 00:08:14,119 அதுக்கு எனக்கு ஒரு கிரெடிட் கார்டு தேவைப்படுது. 114 00:08:14,203 --> 00:08:16,121 சரி. அது… அது உங்களுக்குத்தான். 115 00:08:18,081 --> 00:08:19,166 தனித்தனி அறைகள்… 116 00:08:19,249 --> 00:08:20,292 ஆமா, நாங்க… நாங்க… 117 00:08:20,375 --> 00:08:23,128 இல்ல, எங்க கல்யாண ராத்திரி வரைக்கும் நாங்க ஒரே அறையில தங்க மாட்டோம். 118 00:08:24,087 --> 00:08:25,923 விசா, மாஸ்டர்கார்டு இல்லன்னா ஆமெக்ஸ்? 119 00:08:26,006 --> 00:08:28,342 - மாஸ்டர்கார்டு. - இல்ல. இல்ல, நீங்க கொடுக்க வேணாம். 120 00:08:28,926 --> 00:08:30,135 ஒரு கிங் பெட்டா இல்ல ரெண்டு குவீன் பெட்டா? 121 00:08:30,802 --> 00:08:32,596 ரெண்டு குவீன் பெட் கொடுங்க, பொறுக்கி நாயே. 122 00:08:33,388 --> 00:08:34,722 மன்னிச்சிடுங்க, இவர் என் அப்பா. 123 00:08:34,806 --> 00:08:37,851 எங்க அம்மாவுக்குக் கல்யாணம் நடக்குறப்போ என் குழந்தையைப் பாத்துக்க இங்க வந்திருக்காரு. 124 00:08:37,934 --> 00:08:39,227 விளக்கம் சொல்லத் தேவையில்ல. 125 00:08:40,229 --> 00:08:41,313 ரெண்டு குவீன் பெட். 126 00:08:43,148 --> 00:08:44,441 நான் உங்க கூட ரூமைப் பகிர்ந்துக்கிறேன். 127 00:08:44,525 --> 00:08:46,151 இதெல்லாம் நீங்களே தனியா பணம் கட்ட நான் விட மாட்டேன். 128 00:08:46,235 --> 00:08:48,695 - பரவாயில்ல. - இல்ல, அத அப்படி விட முடியாது. 129 00:08:51,615 --> 00:08:53,659 கென்னி எங்களை ஒரு மேஜிக் ஷோவுக்கு கூட்டிட்டுப் போறாரு, 130 00:08:53,742 --> 00:08:55,160 அதுக்கு முன்னாடி நான் பால் எடுத்து வைக்கணும், 131 00:08:55,244 --> 00:08:58,330 அந்த நிகழ்ச்சி கண்டிப்பா பிரமாதமா இருக்கும். 132 00:08:58,413 --> 00:09:02,292 உன்னோட சின்ன வயசுல இது மிகப் பொரிய தருணமா இருக்கும்னு நான் நம்புறேன். 133 00:09:03,168 --> 00:09:04,711 நாங்க போய் கொஞ்சம் ஐஸ் எடுத்துட்டு வர்றோம். 134 00:09:04,795 --> 00:09:06,505 - கொஞ்சம் ஸ்நாக்ஸும் வாங்கிட்டு வர முடியுமா? - சரி. 135 00:09:06,588 --> 00:09:09,383 நாங்க இப்போ அந்த வெண்டிங் மெஷின்ல இருக்குற எல்லாத்தையும் காலி பண்ணப் போறோம். 136 00:09:09,925 --> 00:09:10,759 வெறித்தனமா. 137 00:09:16,640 --> 00:09:19,601 ஃபிளமிங்கோக்களோட கூட்டத்தை "ஃபிளம்பாயன்ஸ்"னு சொல்லுவாங்க. 138 00:09:20,561 --> 00:09:22,271 காக்கைகளோட கூட்டத்தை "மர்டர்"னு சொல்லுவாங்க. 139 00:09:22,938 --> 00:09:25,691 கிளிகளோட கூட்டத்தை "பாண்டமோனியம்"னு சொல்லுவாங்க. 140 00:09:28,277 --> 00:09:30,070 வினைல் ஆடையிலல் என் மார்பு பார்க்க இன்னும் அழகா இருக்கு. 141 00:09:30,153 --> 00:09:31,780 @வேங்மேங்லர்99 மற்றும் @சக்யூலன்ட்-ரோஸ் உடன் இணையுங்கள் 142 00:09:32,739 --> 00:09:35,617 இறால்கள் சாப்பிடுற பாசியில கரோட்டினாய்ட்னு ஒரு நிறமி இருக்கு, 143 00:09:35,701 --> 00:09:36,910 அந்த இறால்களை ஃபிளமிங்கோ சாப்பிடுறப்போ, 144 00:09:37,494 --> 00:09:42,541 அதோட உடம்பு அந்த நிறமிகளை ஏத்துக்குது, 145 00:09:42,624 --> 00:09:44,668 அதனாலதான் அதோட இறகுகள் இளஞ்சிவப்பு நிறமா மாறுது. 146 00:09:46,378 --> 00:09:47,880 தற்போதைய இருப்பு 2519.98 டாலர் 147 00:09:49,381 --> 00:09:51,091 500 டாலர் பணம் எடுக்கக் கோரிக்கை 148 00:09:54,261 --> 00:09:55,888 ஃபிளமிங்கோக்கள் ஒரு துணை மட்டும் தான் வச்சுக்கும், 149 00:09:55,971 --> 00:10:00,225 அப்பாவும் அம்மாவும் சேந்தே கூடு கட்டி முட்டையை அடைகாக்கும். 150 00:10:04,730 --> 00:10:05,981 இது எப்படி இருக்கு? 151 00:10:06,064 --> 00:10:09,526 என்னோட மேஜிக் பையில இருந்து சில வித்தைகளை எடுக்கலாமா? 152 00:10:09,610 --> 00:10:11,111 சரி, என்கிட்ட ஒரு… 153 00:10:11,195 --> 00:10:13,030 ஸ்டீவ் தண்டர் 154 00:10:13,113 --> 00:10:14,615 …கண்ணுக்குத் தெரியாத போர்வை இருக்கு. 155 00:10:15,908 --> 00:10:17,659 இது பார்க்கச் சாதாரணமா இருக்கலாம், 156 00:10:17,743 --> 00:10:19,536 - ஆனா ஒருபோதும் தவறா எடை போடாதீங்க… - வேணாம், நன்றி. 157 00:10:19,620 --> 00:10:21,246 - சரி. - தவறா எடை போடுறதப் பத்திப் பேசணும்னா, 158 00:10:21,330 --> 00:10:22,623 நீ இந்த டிரஸ்ஸை எங்க வாங்குன, செல்லம்? 159 00:10:22,706 --> 00:10:25,042 சிவப்பு பெயிண்ட் டப்பால விழுந்துட்டியா, இல்ல என்ன நடக்குது? 160 00:10:25,125 --> 00:10:27,002 இதை எங்க வாங்குன? ப்ளூமிங் ஃபெயில்ஸ்லயா? 161 00:10:27,878 --> 00:10:31,006 - செம கிண்டல். அது நல்லா இருந்தது. - மக்களே, 162 00:10:31,089 --> 00:10:33,717 என்னோட அடுத்த மேஜிக் வித்தைக்கு, கூட்டத்துல இருந்து ரெண்டு பேர் உதவிக்குத் தேவை. 163 00:10:33,800 --> 00:10:34,885 எனக்கு ஒரு செய்தி வந்திருக்கு. 164 00:10:34,968 --> 00:10:39,389 நாளைக்குக் கல்யாணம் பண்ணிக்கப்போற ஒரு ஜோடி இங்க வந்திருக்காங்கன்னு கேள்விப்படுறேன். 165 00:10:41,016 --> 00:10:42,851 மக்களே, 166 00:10:42,935 --> 00:10:46,647 வேகஸ்ல ஒரு மதிய மேஜிக் ஷோல மேடைக்குக் கூப்பிடுறதை விட 167 00:10:46,730 --> 00:10:48,941 ரொமான்டிக்கான விஷயம் வேற என்ன இருக்க முடியும்? 168 00:10:49,024 --> 00:10:51,109 சரி! கென்னி மற்றும் ஷயான்! 169 00:10:51,735 --> 00:10:53,403 கென்னி மற்றும் ஷயான் இங்க இருக்காங்க. 170 00:10:53,487 --> 00:10:54,738 அவங்களுக்காக கைதட்டுங்க. 171 00:10:55,697 --> 00:10:57,115 அவங்களுக்காக கைதட்டுங்க! 172 00:10:57,199 --> 00:10:58,367 அவங்களுக்குக் கைதட்டுங்க! 173 00:10:59,368 --> 00:11:01,662 ஆமா, இது நிஜம்தான். நீங்க மேடைக்கு வரப்போறீங்க. 174 00:11:06,124 --> 00:11:08,335 ஷயான், ப்ளீஸ் அந்த கௌரவமான இடத்துல உட்காருங்க. 175 00:11:08,418 --> 00:11:10,045 கென்னி, நீங்க அந்தப் பக்கம் ஓரமா நில்லுங்க. 176 00:11:10,128 --> 00:11:12,297 ரொம்ப நன்றி. சரி. 177 00:11:13,799 --> 00:11:15,133 சரி, பொறுங்க. 178 00:11:15,217 --> 00:11:21,223 நான் சும்மா கணக்கு போட்டுப் பாக்குறேன், ஏன்னா நீங்க அவரை கல்யாணம் பண்ணிக்கப்போறீங்களா? 179 00:11:21,306 --> 00:11:22,683 ஊஃப். சரி. 180 00:11:22,766 --> 00:11:24,893 சரி, இருந்தாலும் எனக்கு இதுல ஒண்ணும் புரியல. 181 00:11:25,477 --> 00:11:27,688 சரி, நான் யூகிக்கிறேன், ஒரு பெரிய… 182 00:11:27,771 --> 00:11:29,523 - பேங்க் பேலன்ஸா? - சரி. 183 00:11:30,232 --> 00:11:32,484 இல்ல, அவர் பணக்காரர் இல்ல. ஓ, நான் மறுபடியும் யூகிக்கிறேன். 184 00:11:32,568 --> 00:11:33,819 பெரிய… 185 00:11:33,902 --> 00:11:35,112 ஷூ சைஸா? 186 00:11:37,114 --> 00:11:39,157 ஓ, இல்ல, பார்க்க லேடிஸ் அஞ்சாம் நம்பர் ஷூ மாதிரி இருக்கு. 187 00:11:39,241 --> 00:11:40,158 மன்னிச்சிடுங்க, கென்னி. 188 00:11:40,909 --> 00:11:42,119 சரி, மக்களே, 189 00:11:42,202 --> 00:11:46,623 என்கிட்ட இப்போ ரெண்டு ஒரே மாதிரியான கைக்குட்டைங்க இருக்கு. 190 00:11:46,707 --> 00:11:49,626 நான் இப்போ இதையெல்லாம் சேர்த்து ஒரு முடிச்சுப் போடப் போறேன். 191 00:11:49,710 --> 00:11:55,424 நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் போடப்போற அந்த முடிச்சு மாதிரி. 192 00:11:55,507 --> 00:11:56,884 அது அருமையா இருக்குல்ல? 193 00:11:58,051 --> 00:12:00,387 - நமக்கு ஒரு பலமான முடிச்சு வேணும், இல்லையா? - ஆமா. 194 00:12:00,470 --> 00:12:02,556 அதனால நாம அந்த முடிச்சோட பலத்தைச் சோதிக்கப் போறோம். 195 00:12:02,639 --> 00:12:06,059 சரி, ஷயான், நீங்க இதை உங்க இதயத்துக்குப் பக்கத்துல வச்சுக்கோங்க. 196 00:12:06,143 --> 00:12:07,561 அப்படித்தான். 197 00:12:07,644 --> 00:12:08,729 மார்பைப் பாருங்க, மக்களே. 198 00:12:08,812 --> 00:12:09,855 கென்னி. 199 00:12:09,938 --> 00:12:11,857 இது அந்த முடிச்சோட பலத்தைச் சோதிக்கும், 200 00:12:11,940 --> 00:12:13,525 அப்படின்னா உங்களோட கல்யாண வாழ்க்கையோட பலத்தையும் தான். 201 00:12:13,609 --> 00:12:14,610 ரோஸ்: எருமை எங்க இருக்க?! 202 00:12:14,693 --> 00:12:18,322 சரி. ஒண்ணு, ரெண்டு, மூணு! 203 00:12:18,405 --> 00:12:19,489 ஆப்ரகடாப்ரா… 204 00:12:19,573 --> 00:12:21,200 ப்ரா! 205 00:12:21,283 --> 00:12:24,077 ஓ! ஓ! இது என்ன… 206 00:12:24,161 --> 00:12:27,247 - ஆஹா! டட-டா! - சரி! சரி! ஓ, சகோதரா. 207 00:12:27,331 --> 00:12:28,582 என்னைய விட்டுடுங்க! 208 00:12:28,665 --> 00:12:30,876 சரி. ரொம்ப நன்றி. நன்றி… 209 00:12:30,959 --> 00:12:33,086 இருங்க, இங்க ஒரு சின்ன விஷயம் வெளிய நீட்டிட்டு இருக்கு. 210 00:12:33,170 --> 00:12:35,422 ஊப்ஸ்! அடடா! அடடா! 211 00:12:35,506 --> 00:12:38,717 - அடடா! ஓ! - அது என்னோடது இல்ல. அது என்னோடது இல்ல. 212 00:12:38,800 --> 00:12:41,053 - இதைத்தான் பிரஸ்டீஜ்னு சொல்லுவாங்க. - கென்னி! 213 00:12:41,136 --> 00:12:43,013 பிரஸ்டீஜ். இது அந்தப் பொட்டலத்துக்கு… 214 00:12:43,096 --> 00:12:44,932 ஏத்த சரியான அளவுன்னு தான் நினைக்கிறேன். 215 00:12:46,934 --> 00:12:48,060 வேகஸ்ல இருக்கேன். 216 00:12:48,143 --> 00:12:49,770 எங்க அம்மாவுக்குக் கல்யாணம் ஆகப் போகுது. 217 00:12:49,853 --> 00:12:51,313 நான் உயிரோட இருப்பேனான்னு தெரியல. 218 00:12:52,314 --> 00:12:54,358 அடச்சே. நாங்க ஒரு பபுள் மெஷின் வாங்கினோம். 219 00:12:54,441 --> 00:12:56,818 சீக்கிரம் திரும்ப வா. நாம ஒரு வெறித்தனமான வேலை பண்ணலாம். 220 00:12:56,902 --> 00:12:58,445 ஆர்வமா இருக்கேன். 221 00:13:05,577 --> 00:13:07,955 - என்ன? - என்னோட மேனிக்யூர்-பெடிக்யூர்-ஐ கேன்சல் பண்ணணும். 222 00:13:08,455 --> 00:13:12,167 - ஏன்? - கென்னி இப்போ ஒரு மோசமான மனநிலையில இருக்கார். 223 00:13:16,463 --> 00:13:20,551 அவருக்கு அந்த அருவருப்பான மேஜிக் ஷோவால ரொம்ப வருத்தம்… 224 00:13:20,634 --> 00:13:25,347 கல்யாணத்துக்கான டையை எடுக்க மறந்துட்டார்னு இப்பதான் ஞாபகம் வந்திருக்கு. 225 00:13:26,348 --> 00:13:28,267 நான் அவருக்குப் புதுசா ஒண்ணு தேடிக் கொடுக்கணும், 226 00:13:29,518 --> 00:13:32,855 அதனால என் கல்யாண அன்னிக்கு என் நகங்கள் பார்க்க அசிங்கமா இருக்கும். 227 00:13:32,938 --> 00:13:35,232 கென்னியால தனியா போய் ஒரு டையை வாங்கிக்க முடியாதா? 228 00:13:35,315 --> 00:13:38,277 எனக்குப் பிடிக்காத டையை வாங்கிடுவாரோன்னு பயப்படுறாரு. 229 00:13:42,322 --> 00:13:45,158 அம்மா, நீங்க போய் உங்க மேனிக்யூரை முடிங்க. 230 00:13:45,826 --> 00:13:47,661 நான் கென்னிக்காக டையைத் தேடுறேன். 231 00:13:47,744 --> 00:13:50,289 - நான் பாத்துக்கிறேன். - நீதான் என் உயிர். 232 00:13:51,498 --> 00:13:55,711 கென்னி செல்லம், மார்கோ உங்களுக்கு டையைத் தேடித் தர உதவி பண்ணலாமா? 233 00:13:55,794 --> 00:13:59,381 நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் சேர்ந்து நேரம் செலவிடலாம். 234 00:14:03,010 --> 00:14:05,429 அது ரொம்ப நல்லா இருக்கும் போலயே. 235 00:14:05,512 --> 00:14:06,513 எனக்கு… 236 00:14:08,223 --> 00:14:09,224 எனக்கு அது ரொம்ப பிடிக்கும். 237 00:14:09,308 --> 00:14:11,643 மார்கோவுக்கும் தான், சரிதானே? 238 00:14:12,269 --> 00:14:13,937 ஆமா, கண்டிப்பா. 239 00:14:15,397 --> 00:14:16,857 சரி, நாம லாபில சந்திக்கலாம். 240 00:14:16,940 --> 00:14:18,066 இது ஒரு டேட்டிங். 241 00:14:28,869 --> 00:14:30,204 இந்த ஷெல்-கலர் எப்படி இருக்கு? 242 00:14:30,287 --> 00:14:32,623 ஆமா. நல்லா இருக்குல்ல? 243 00:14:32,706 --> 00:14:33,832 ஒருவேளை நல்லா இல்லயோ. நான்… 244 00:14:33,916 --> 00:14:35,501 உண்மையாவே எனக்குத் தெரியல. 245 00:14:35,584 --> 00:14:36,793 நான்… 246 00:14:36,877 --> 00:14:39,505 சரி, நாம ஏன் ஒரு சின்ன இடைவேளை எடுத்துக்கலாமே. 247 00:14:39,588 --> 00:14:41,089 இல்ல, இல்ல. நான் நல்லாத்தான் இருக்கேன். 248 00:14:41,173 --> 00:14:42,174 நான் நல்லாத்தான் இருக்கேன். அது… 249 00:14:42,257 --> 00:14:45,427 என்னோட கல்யாண டிரஸ்ல ஒரு பகுதியை நான் மறந்திட்டேன்ற 250 00:14:45,511 --> 00:14:48,472 அந்தத் தப்பை என்னால நம்பவே முடியல. 251 00:14:48,555 --> 00:14:52,559 அப்புறம் மார்கோ, அந்த மேஜிக் ஷோ பத்தி என்னை மன்னிச்சுடு. 252 00:14:52,643 --> 00:14:54,019 அது இவ்வளவு… 253 00:14:55,604 --> 00:14:57,356 - அசிங்கமா இருக்கும்னு நான் நினைக்கல. - அது பரவாயில்ல. 254 00:14:57,439 --> 00:14:59,733 இல்ல. இல்ல. அது ரொம்பக் கேவலமா இருந்துச்சு. 255 00:14:59,816 --> 00:15:01,109 கேவலம், கேவலம். 256 00:15:01,610 --> 00:15:02,736 அது வந்து… 257 00:15:03,237 --> 00:15:05,531 யாரோ ஒருத்தன்… எல்லாரு முன்னாடியும் 258 00:15:05,614 --> 00:15:09,368 என்னோட வருங்கால மனைவிய அவ்வளவு கேவலமா பேசிட்டிருந்தான். 259 00:15:09,451 --> 00:15:10,786 - நான்… - கென்னி. 260 00:15:11,286 --> 00:15:14,498 - அது சரியில்ல. - அவங்களுக்கு அதுல பிரச்சனை இல்ல. சத்தியமா. 261 00:15:14,581 --> 00:15:16,208 நீ ரொம்ப நல்ல மகள். 262 00:15:18,669 --> 00:15:20,671 உன் அப்பா அம்மாகிட்ட நீ நடந்துக்குற விதத்தைப் பாக்குறேன். 263 00:15:21,839 --> 00:15:23,173 ரெண்டு பேர்கிட்டயும் தான். 264 00:15:24,967 --> 00:15:26,802 நான் எங்க அப்பா அம்மாகிட்ட ரொம்ப நெருக்கமா இருந்தேன். 265 00:15:27,678 --> 00:15:30,556 வந்து, அவங்கதான் என்னோட நெருங்கிய நண்பர்கள். 266 00:15:30,639 --> 00:15:35,435 என் வாழ்க்கையையே அவங்களுக்கு 267 00:15:35,978 --> 00:15:40,107 சேவை செய்யறதுக்காகத்தான் அர்ப்பணிச்சேன். 268 00:15:40,899 --> 00:15:42,192 அப்புறம் சர்ச்சுக்காக. 269 00:15:42,276 --> 00:15:45,445 மத்த எதையும்… 270 00:15:46,989 --> 00:15:48,782 நான் ஏதோ சில விஷயங்களைத் தவற விட்டுட்டேன்னு… 271 00:15:49,283 --> 00:15:50,784 நினைக்க ஆரம்பிச்சேன், சரியா? 272 00:15:50,868 --> 00:15:52,911 என்னோட வாழ்க்கையில நான்… 273 00:15:54,037 --> 00:15:55,873 அனுபவிக்காத விஷயங்கள் நிறைய இருக்கு. 274 00:15:55,956 --> 00:15:59,877 அப்புறம் ஒரு நாள்… 275 00:16:01,879 --> 00:16:03,589 ஒரு போலோ ஷர்ட் வாங்க 276 00:16:04,173 --> 00:16:06,383 நான் ப்ளூமிங்டேல்ஸுக்கு உள்ளே போனேன். 277 00:16:08,177 --> 00:16:10,095 அப்போதான் என் எதிர்காலமே… 278 00:16:12,764 --> 00:16:14,683 அப்படியே… முழுசாத் திறந்த மாதிரி இருந்தது. 279 00:16:16,810 --> 00:16:19,396 வந்து, நான் உன் அம்மாவை ரொம்ப நேசிக்கிறேன். 280 00:16:20,063 --> 00:16:21,356 எல்லாத்தையும் விட அதிகமா. 281 00:16:22,983 --> 00:16:24,193 அவ என் வாழ்க்கையையே மாத்திட்டா. 282 00:16:25,777 --> 00:16:28,739 நான்தான் உலகத்துலயே ரொம்ப கொடுத்து வச்சவன், தெரியுமா? 283 00:16:32,910 --> 00:16:33,911 ஹே. 284 00:16:36,747 --> 00:16:37,748 இந்த டையைப் பாருங்க. 285 00:16:38,248 --> 00:16:39,249 அவங்களுக்கு இது ரொம்ப பிடிக்கும். 286 00:16:40,584 --> 00:16:41,585 நீ அப்படி நினைக்கிறியா? 287 00:16:42,544 --> 00:16:43,921 சத்தியமாச் சொல்றேன். 288 00:16:47,007 --> 00:16:49,384 - சரி. - சரி, ஹோட்டலுக்குத் திரும்பலாம். 289 00:16:49,468 --> 00:16:51,762 - நாம டின்னருக்கு ரெடி ஆகணும். - சரி. 290 00:16:51,845 --> 00:16:53,055 நாங்க ஒரு டையைக் கண்டுபிடிச்சுட்டோம். 291 00:16:53,764 --> 00:16:54,973 நன்றி, மார்கோ. 292 00:17:04,483 --> 00:17:06,276 சர்க்கா 293 00:17:29,341 --> 00:17:32,636 கேரௌசல் பார் 294 00:17:32,719 --> 00:17:36,473 - இது ரொம்ப அழகா இருக்கு, கென்னி. - ஆமா. 295 00:17:36,557 --> 00:17:39,184 அப்புறம் என்ன தெரியுமா? நாம இன்னைக்குக் கொண்டாடப் போறோம். 296 00:17:39,268 --> 00:17:43,981 அதனால, உண்மையில, எல்லாருக்கும் பீனா கோலாடா ஆர்டர் பண்ணலாமா? 297 00:17:44,064 --> 00:17:46,108 - மூணு பீனா கோலாடா. - ஆமா. 298 00:17:46,984 --> 00:17:50,153 மூணு வெர்ஜின் பீனா கோலாடா கொடுங்க, ப்ளீஸ். நன்றி. 299 00:17:51,780 --> 00:17:53,907 நீ அதைச் சொல்லணும், இல்லன்னா நாம எல்லாரும் குடிச்சுட்டு மட்டையாகிடுவோம். 300 00:17:53,991 --> 00:17:55,576 ஆமா. 301 00:17:55,659 --> 00:17:57,661 ஹே, அந்த மேஜிக் ஷோ விஷயத்துல 302 00:17:57,744 --> 00:18:00,080 நான் ஒரு மாதிரி நடந்துக்கிட்டதுக்கு மார்கோகிட்ட 303 00:18:00,163 --> 00:18:02,708 - மன்னிப்பு கேட்கணும்னு நினைச்சேன். - அது பரவாயில்ல. 304 00:18:03,542 --> 00:18:04,543 ஒரே ரகமா இருக்கே. 305 00:18:05,043 --> 00:18:07,254 அந்த விஷயத்துல நான் இன்னும் கொஞ்சம் ஜாலியா 306 00:18:07,337 --> 00:18:10,132 - இருந்திருக்கலாம்னு தோணுது, அப்புறம்… - அது பரவாயில்ல. 307 00:18:11,091 --> 00:18:13,677 கென்னி, நிஜத்துக்கு வா. ஆஹா. 308 00:18:15,429 --> 00:18:17,264 மார்கோ, எனக்கு ஒண்ணு தோணுது… 309 00:18:18,223 --> 00:18:19,933 நான் உங்க அம்மாவை மட்டும் கல்யாணம் பண்ணிக்கல, 310 00:18:21,476 --> 00:18:23,353 உன்னோட இந்த மொத்த குடும்பத்தையும் தான் ஏத்துக்கிறேன். 311 00:18:26,690 --> 00:18:27,941 - ஆமா. - ஆமா. 312 00:18:28,025 --> 00:18:30,986 ஆமா, நான் உனக்குத் துணையா இருப்பேன்னு நீ தெரிஞ்சுக்கணும்னு விரும்புறேன். 313 00:18:32,112 --> 00:18:37,367 நீ நம்பக்கூடிய ஒரு ஆணாக நான் இருப்பேன்… 314 00:18:38,952 --> 00:18:40,412 எனக்குப் பின்னாடி இன்னொரு குடும்பம் கிடையாது… 315 00:18:40,495 --> 00:18:42,623 - ஓ கென்னி, செல்லம், வேணாம். - …அப்புறம் வேற… 316 00:18:42,706 --> 00:18:46,376 ஜின்க்ஸ் ஒண்ணும் கெட்டவர் இல்ல, சரியா? 317 00:18:46,460 --> 00:18:49,713 அவர் இப்போ உதவி பண்றதுக்காகத்தான் இங்க வந்திருக்காரு… 318 00:18:50,380 --> 00:18:53,383 - அது எனக்குத் தெரியும். மன்னிச்சிடு. நான்… - ரொம்ப நன்றி. 319 00:18:53,467 --> 00:18:55,594 - நான்… - ஆஹா. இது ரொம்ப நல்லா இருக்கு. 320 00:18:55,677 --> 00:18:57,054 இந்த ட்ரிங்க் ரொம்ப சுவையா இருக்கு. 321 00:18:57,137 --> 00:18:58,680 - ஆமா. இது ஒரு கலைப் படைப்பு மாதிரி இருக்கு. - அவ்வளவு நல்லா இருக்கா? 322 00:18:58,764 --> 00:19:00,015 - நிஜமாவே ரொம்ப நல்லா இருக்கு. - சரி, 323 00:19:00,098 --> 00:19:01,934 நாம இப்போ ஆர்டர் பண்ணிடலாம். 324 00:19:02,768 --> 00:19:04,895 ஆமா, என் மணமகளுக்கு, 325 00:19:05,979 --> 00:19:07,022 ஸ்காலப்ஸ் கொடுங்க. அவளுக்கு அது பிடிக்கும். 326 00:19:07,648 --> 00:19:10,275 - கண்டிப்பா எனக்குப் பிடிக்கும். - சூப்பர். ஸ்காலப்ஸ். 327 00:19:11,026 --> 00:19:12,569 அப்புறம் எனக்கு… 328 00:19:18,534 --> 00:19:20,744 நான் குளிச்சிட்டு இருக்கேன். 329 00:19:20,827 --> 00:19:21,828 நான் போய் பாக்குறேன். 330 00:19:30,712 --> 00:19:34,591 நீ அந்தப் பால் பம்ப் மெஷின்லாம் எடுத்து வச்சுட்டு, ஒரு நல்ல டைட்டான டிரஸ் எதாவது போட்டுட்டு வா. 331 00:19:35,133 --> 00:19:37,928 கென்னி தூங்கிட்டாரு, நாம வெளிய போறோம். 332 00:19:38,929 --> 00:19:40,347 நீங்களும்தான், மிஸ்டர் மேனி. 333 00:19:41,598 --> 00:19:43,517 நான் போதியைப் பாத்துக்கணும். 334 00:19:44,017 --> 00:19:47,437 இல்ல. நாம அவனைத் திருட்டுத்தனமா பாட்டம் டாலர் பாருக்குள்ள கூட்டிட்டுப் போயிடலாம். 335 00:19:48,939 --> 00:19:50,524 பாட்டம் டாலரா? 336 00:19:50,607 --> 00:19:51,692 நம்ப முடியல. 337 00:19:52,484 --> 00:19:54,528 ஒரு குழந்தையை பாருக்குக் கூட்டிட்டுப் போக முடியாதுன்னு நினைக்கிறேன். 338 00:19:54,611 --> 00:19:58,282 என்னோட கோட்டைப் போட்டுக்கிட்டு அதுக்குள்ள இந்தச் சின்னப் பொடியனை மறைச்சு வச்சுக்கோ. 339 00:19:59,533 --> 00:20:00,367 அவ்வளவுதான். 340 00:20:00,909 --> 00:20:05,163 எனக்கு ஒரு உண்மையான பேச்சுலரெட் பார்ட்டி வேணும், 341 00:20:05,247 --> 00:20:07,583 நீ அதை மறுக்கக் கூடாது. 342 00:20:13,046 --> 00:20:15,716 சரி. இதோ வந்துட்டோம். 343 00:20:16,884 --> 00:20:17,885 சத்தம் போடாத. 344 00:20:32,316 --> 00:20:33,442 - ஆமா. - ஆரம்பத்துல இருக்குற அதிர்ஷ்டம். 345 00:20:36,987 --> 00:20:39,448 சரி. சில நேரங்கள்ல இப்படித்தான் நடக்கும். 346 00:20:41,783 --> 00:20:46,872 ஹே, இன்னைக்கு என்னை வெளியே கூட்டிட்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி. 347 00:20:47,372 --> 00:20:49,917 - இது… இது நிஜமாவே ரொம்ப ஜாலியா இருக்கு. - ஆமா. வந்து… 348 00:20:50,000 --> 00:20:52,085 ஒரு அதிரடியான ராத்திரிக்கு நீங்க சரியான ஆளா இருப்பீங்கன்னு தெரியும். 349 00:20:55,297 --> 00:20:56,548 நீ நிஜமாவே கல்யாணம் பண்ணிக்கப்போற. 350 00:20:57,382 --> 00:21:00,344 ஆமா. நிஜமாவேதான். ஆமா. 351 00:21:03,263 --> 00:21:04,389 அடச்சே. 352 00:21:05,516 --> 00:21:06,767 நான் நழுவ விட்டுட்டேன். 353 00:21:08,602 --> 00:21:09,645 உன் கூட ஒரு கல்யாண ராத்திரி. 354 00:21:11,313 --> 00:21:14,024 ஆமா, ஆனா எனக்கு இப்போ ஆள் இருக்கு, சார். 355 00:21:24,993 --> 00:21:26,662 உங்களுக்கு அந்த பாத்ரூம் ஞாபகம் இருக்கா? 356 00:21:32,668 --> 00:21:35,003 அதுதான் என் வாழ்க்கையிலேயே மிகச் சிறந்த ஏழு நிமிஷம். 357 00:21:42,427 --> 00:21:43,470 நீங்க அத நழுவ விட்டுட்டீங்க. 358 00:21:45,889 --> 00:21:46,890 எனக்குத் தெரியும். 359 00:21:47,766 --> 00:21:48,767 ஆமா. 360 00:21:50,102 --> 00:21:51,228 நான் உங்களுக்குக் கிடைச்சிருப்பேன். 361 00:21:53,021 --> 00:21:54,565 - ஷயான்… - ஆமா நீங்க நழுவ விட்டுட்டீங்க. 362 00:21:57,150 --> 00:21:58,861 - அடச்சே. - அது என்ன குழந்தையா? 363 00:22:00,571 --> 00:22:02,531 நான் வழக்கமா இந்த மாதிரி பண்றது இல்ல. 364 00:22:02,614 --> 00:22:04,658 - நான் அவனைப் பாத்துக்கிறேன். - என்ன விளையாடுறீங்களா? 365 00:22:04,741 --> 00:22:06,451 - இல்ல. பரவாயில்ல, பரவாயில்ல. - அடச்சே. 366 00:22:07,536 --> 00:22:08,787 அவனை என்கிட்ட கொடு. 367 00:22:10,372 --> 00:22:11,623 - சரியா? - சரி. 368 00:22:19,381 --> 00:22:21,049 நீங்க போங்க. நீங்க ரெண்டு பேரும் ஜாலியா இருங்க. 369 00:22:34,396 --> 00:22:36,190 ஹே, லம்பர்-ஜாக் மேன்! 370 00:22:47,201 --> 00:22:48,994 என்ன? அங்க யாரையாவது சந்திச்சியா என்ன? 371 00:22:49,536 --> 00:22:51,413 குழந்தை இல்லாம சிறுநீர் கழப்பத நல்லா ரசிச்சேன். 372 00:22:51,496 --> 00:22:56,210 ஆமா, அந்த பாத்ரூம் நினைச்சதை விட ரொம்ப வசதியா இருக்கும். நல்ல இடவசதியோட இருக்கும். 373 00:22:56,293 --> 00:22:59,004 சரி, எனக்குப் புரிஞ்சிடுச்சு. நீங்களும் அப்பாவும் அங்கதான் உறவுகொண்டீங்க. 374 00:22:59,087 --> 00:23:00,214 மார்கோ. 375 00:23:00,297 --> 00:23:02,257 உங்க ரெண்டு பேருக்கும் இடையில என்னதான் நடக்குது? 376 00:23:02,966 --> 00:23:04,009 என்ன? 377 00:23:05,928 --> 00:23:07,221 இந்தப் பாட்டு. 378 00:23:07,304 --> 00:23:13,852 ஏனென்றால் அந்த நள்ளிரவு நேரத்தில் அவள், "இன்னும், இன்னும், இன்னும்" என்று கத்துனாள் 379 00:23:14,561 --> 00:23:18,732 கிளர்ச்சி மிகுந்த குரலில் அவள், "இன்னும், இன்னும், இன்னும்" என்று கத்துனாள் 380 00:23:18,815 --> 00:23:19,900 நீங்க பாடினாலே எனக்கு ரொம்பப் பிடிக்கும். 381 00:23:19,983 --> 00:23:22,736 அடக் கடவுளே. நாளைக்கு அப்புறம் உனக்கு அப்படித் தோணாது. 382 00:23:22,819 --> 00:23:25,280 என்ன சொல்றீங்க? வாரக்கணக்கா நீங்க அந்த டூயட்டை பாடிப் பழகிட்டு இருக்கீங்க. 383 00:23:25,364 --> 00:23:26,823 இல்ல. நான்… அது வந்து… 384 00:23:26,907 --> 00:23:29,785 அது வந்து, நான்… அந்தப் பாட்டை மனசார ரசிச்சுப் பாடணும், 385 00:23:29,868 --> 00:23:31,203 என் மனசுக்குள்ள இருந்து வரணும், 386 00:23:31,286 --> 00:23:35,207 நான் முயற்சி பண்றேன் ஆனா… எனக்கு அந்தப் பாட்டுல எந்த உணர்வும் வரல. 387 00:23:35,290 --> 00:23:38,752 நான் அதைக் கேட்கும்போது, பாட முயற்சிக்கும்போது, எனக்கு… 388 00:23:38,836 --> 00:23:40,087 இந்த நாசமாய் போன எல்விஸ் வேற. 389 00:23:40,754 --> 00:23:45,300 அடக் கடவுளே. "லெட் இட் பி மீ" ஒரு மொக்கையான பாட்டு. 390 00:23:46,593 --> 00:23:48,428 ஒருவேளை பாட்டுல குறை இல்லாம இருக்கும். 391 00:23:50,222 --> 00:23:51,348 நீ என்ன சொல்ற? 392 00:23:51,431 --> 00:23:54,142 உங்களுக்கு விருப்பம் இல்லன்னா நாளைக்கு நீங்க கல்யாணம் பண்ணிக்கத் தேவையில்ல. 393 00:23:54,226 --> 00:23:55,602 கென்னி ஒரு நல்ல மனுஷன். 394 00:23:55,686 --> 00:23:57,020 ஆமா, அவர் ரொம்ப நல்ல மனுஷன். 395 00:23:57,104 --> 00:24:00,649 - அவர் அன்பானவர். நிலையானவர். - ரொம்ப அன்பானவர். ரொம்ப நிலையானவர். 396 00:24:00,732 --> 00:24:04,736 அப்புறம் அவர் சாகுற வரைக்கும் நான் அவர் கூடவே இருக்கணும்னு நினைக்கிறாரு. 397 00:24:04,820 --> 00:24:09,908 அந்த விஷயம்… வேற எந்த ஆணும் என்னை அவர் நேசிக்கிற மாதிரி நேசிச்சதில்ல. 398 00:24:11,577 --> 00:24:13,287 உன்னால… 399 00:24:14,288 --> 00:24:18,375 எனக்காகச் சந்தோஷப்படுற மாதிரி கூட நடிக்க முடியாதா? 400 00:24:23,213 --> 00:24:27,050 அம்மா, நான் உங்களுக்காக ரொம்ப சந்தோஷப்படுறேன். 401 00:24:29,219 --> 00:24:30,971 நானும் எனக்காக சந்தோஷப்படுறேன். 402 00:24:33,348 --> 00:24:34,600 இந்தாங்க, பெண்களே. 403 00:24:36,602 --> 00:24:37,811 என்ன இருக்குன்னு பாரு. 404 00:24:39,188 --> 00:24:40,898 - சியர்ஸ். - சியர்ஸ். 405 00:24:46,445 --> 00:24:49,781 உனக்காக நான் உலகத்தையே சுற்றி வருவேன் 406 00:24:52,034 --> 00:24:55,913 உன்னோடு ஆயிரம் மைல்கள் நடந்து வருவேன் 407 00:24:57,831 --> 00:25:01,585 உனக்காக என் ஆத்மாவையே விற்றுவிடுவேன் 408 00:25:03,545 --> 00:25:07,090 நீ செலவு செய்யும் பணத்திற்காக எதையும் செய்வேன் 409 00:25:09,384 --> 00:25:14,139 எனக்கென்று எதுவுமே இல்லாமல் எல்லாவற்றையும் உனக்கே தருவேன், அன்பே 410 00:25:14,223 --> 00:25:20,312 எனக்கே எனக்காக, உன்னை மட்டும் என் அருகிலேயே வைத்துக்கொள்ள 411 00:25:46,964 --> 00:25:50,384 - எங்க அம்மாவுக்கும் கல்யாணம் ஆகப் போகுது! ஆமா! - ஆமா! 412 00:25:50,467 --> 00:25:52,636 வாங்க! வாங்க! 413 00:26:04,648 --> 00:26:10,070 சரி, எனக்கு பஃபெலோ விங்ஸும் இறால் மேக் அண்ட் சீஸும் கொடுங்க. 414 00:26:10,153 --> 00:26:13,657 நானும் எனக்காகப் தனியா பஃபெலோ விங்ஸ் ஆர்டர் பண்றேன்… 415 00:26:13,740 --> 00:26:15,033 எலும்போட இருக்குறதா கொடுங்க. 416 00:26:15,117 --> 00:26:16,910 அப்புறம் ரெண்டு டயட் கோக். 417 00:26:16,994 --> 00:26:19,037 - இது ரொம்ப ஜாலியா இருக்கு. - சரிதானே? எனக்குத் தெரியும். 418 00:26:21,248 --> 00:26:23,458 5 ஓ'கிளாக் சம்வேர் பார் 419 00:26:23,542 --> 00:26:24,626 அப்புறம்… 420 00:26:28,338 --> 00:26:29,965 ஒரு இரவல் பொருள். 421 00:26:35,929 --> 00:26:39,933 இது போதியோடது. கல்யாண சடங்கின் போது நீங்க இதை கைக்குட்டையா பயன்படுத்தலாம்னு நினைச்சேன். 422 00:26:41,101 --> 00:26:42,477 இதை சூசி செஞ்சாளா? 423 00:26:46,982 --> 00:26:48,775 ஒரு நீல நிறப் பொருள். 424 00:26:54,448 --> 00:26:55,490 இத நீங்க ஒளிச்சு வச்சுக்கணும். 425 00:26:56,325 --> 00:26:59,703 - சரி. - ஒரு பழைய பொருள். 426 00:27:01,622 --> 00:27:04,082 - சரி. - இது ஞாபகம் இருக்கா? 427 00:27:04,166 --> 00:27:05,125 இல்ல. 428 00:27:05,626 --> 00:27:08,795 நாம கிராண்ட் கேன்யன் வரைக்கும் டிரைவ் பண்ணிட்டு போனோம், அங்க போய் சும்மா சுத்தி பாத்துட்டு, 429 00:27:08,879 --> 00:27:12,424 ஸ்நாக்ஸ் மட்டும் வாங்கிட்டு உடனே திரும்ப வந்துட்டோம், 430 00:27:12,508 --> 00:27:16,261 ஏன்னா அடுத்த நாள் எனக்கு ஸ்கூல் இருந்துச்சு. 431 00:27:16,345 --> 00:27:17,721 அந்த ட்ரிப் ஞாபகமா இந்த கல்ல எடுத்து வச்சிருக்கேன். 432 00:27:19,139 --> 00:27:20,766 எனக்கு இது ரொம்பப் பிடிச்சிருக்கு. 433 00:27:21,517 --> 00:27:23,936 எனக்கு உங்களைத்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு. 434 00:27:26,897 --> 00:27:28,023 புதுசா ஏதாவது? 435 00:27:28,815 --> 00:27:29,816 என்னது? 436 00:27:30,692 --> 00:27:35,906 பழைய பொருள். நீல நிறப் பொருள். இரவல் பொருள். அப்புறம் ஒரு புதிய பொருள். 437 00:27:37,491 --> 00:27:40,953 - புதுசா ஒண்ணும் இல்லயே. புது பொருளை மறந்துட்ட. - அடச்சே. 438 00:27:41,036 --> 00:27:43,539 அதனாலதான் இதையெல்லாம் ரைம்மிங்கா சொல்றாங்க, அப்போதான் மக்களுக்கு அது மனசுல நிக்கும். 439 00:27:43,622 --> 00:27:44,915 கடவுளே, நான் ஒரு சரியான முட்டாள். 440 00:27:44,998 --> 00:27:47,376 ஆமா, ஆனா நான் அப்படிச் சொல்லல. 441 00:27:53,048 --> 00:27:54,049 நீ… 442 00:27:54,132 --> 00:27:55,217 ஒரு புதிய பொருள். 443 00:27:59,638 --> 00:28:01,348 இது ஹோட்டல்ல இருக்குற ஜுவல்லரி ஷாப்ல வாங்குனது. 444 00:28:01,431 --> 00:28:03,100 இது சுத்தமான 14 கேரட் தங்கம். 445 00:28:03,684 --> 00:28:04,935 நீ எப்படி… 446 00:28:05,018 --> 00:28:07,563 - ஓ, மார்கோ, இதுக்கெல்லாம் உன்கிட்ட பணம் இல்லயே. - கொடுங்க, நானே போட்டு விடுறேன். 447 00:28:09,606 --> 00:28:12,860 கடவுளே. நீ இதைச் செஞ்சிருக்கேன்றத என்னால நம்பவே முடியல. 448 00:28:12,943 --> 00:28:15,654 கண்டிப்பா செஞ்சிருக்கேன்! நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க! 449 00:28:16,572 --> 00:28:17,823 நான் உனக்குத் தகுதியானவ இல்ல. 450 00:28:19,074 --> 00:28:20,826 எப்படி இவ்வளவு நல்ல பொண்ணா வளர்ந்த? 451 00:28:20,909 --> 00:28:24,329 அடக் கடவுளே, நான் ஒரு ரொம்ப மோசமான அம்மாவா இருந்துட்டேன். 452 00:28:24,413 --> 00:28:26,623 என்ன சொல்றீங்க? நீங்கதான் உலகத்துலயே மிகச் சிறந்த அம்மா. 453 00:28:26,707 --> 00:28:28,667 இல்ல, இல்ல. நான்… 454 00:28:29,168 --> 00:28:32,963 உனக்குக் கிடைக்க வேண்டிய வாழ்க்கையை என்னால கொடுக்க முடியல. 455 00:28:33,797 --> 00:28:35,382 - என்ன? - உனக்குத் தேவையானதை செய்ய முடியல. 456 00:28:35,465 --> 00:28:36,550 நீங்க எதைப் பத்திப் பேசுறீங்க? 457 00:28:36,633 --> 00:28:39,511 ஓ, கடவுளே, நீ ஹூட்டர்ஸ்ல வேலை பார்த்த ஒரு அம்மாகிட்டத்தான் வளர வேண்டியதா போச்சு. 458 00:28:39,595 --> 00:28:42,347 என்ன? ஹூட்டர்ஸ்ல வேலை பாக்குறதுல ஒரு தப்பும் இல்லையே. 459 00:28:42,431 --> 00:28:46,393 தன் குழந்தையைப் பாதுகாக்க, என்ன செய்யணுமோ அதை செய்யுறதுல எந்தத் தப்பும் இல்ல. 460 00:28:48,896 --> 00:28:50,147 நான்ஒன்லிஃபேன்ஸ் பண்றேன். 461 00:28:51,273 --> 00:28:53,442 இது வேடிக்கையா இருக்கு. நீ ரொம்பக் கிண்டலா பேசுற. 462 00:29:01,283 --> 00:29:03,452 என்னை… என்னை மன்னிச்சிடு… நான்… 463 00:29:07,497 --> 00:29:09,583 நீ… நீ பண்றது… 464 00:29:09,666 --> 00:29:11,502 என்ன… அது ஆபாசப் படங்களா? 465 00:29:11,585 --> 00:29:14,379 இல்ல, அது ஆபாசம் இல்ல. நான் கேமரா முன்னாடி செக்ஸ் பண்ணல. 466 00:29:14,463 --> 00:29:16,256 அடக் கடவுளே, மார்கோ. அடக் கடவுளே. 467 00:29:16,340 --> 00:29:18,717 இல்ல, அது சும்மா நான் உள்ளாடைகளோட இருக்குற ஃபோட்டோக்கள் தான். 468 00:29:18,800 --> 00:29:20,802 - இல்ல. இல்ல, இல்ல, இல்ல. - இல்ல, சத்தியமாச் சொல்றேன், அம்மா. 469 00:29:20,886 --> 00:29:23,347 - இல்ல, செல்லம், நீ அப்படிப் பண்ணக் கூடாது. - அம்மா, நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. 470 00:29:23,430 --> 00:29:24,431 நீ இதை நிறுத்தப்போற. 471 00:29:25,557 --> 00:29:27,476 இப்பவே. சரி, இதோட முடிஞ்சுடுச்சு. 472 00:29:27,559 --> 00:29:30,270 வந்து… வேற ஏதாவது வேலைக்குப் போ. 473 00:29:30,354 --> 00:29:31,688 அம்மா, என்னால உடனே போய் வேற 474 00:29:31,772 --> 00:29:33,649 - வேலை தேட முடியாது. - இது ஒண்ணும் கோரிக்கை இல்ல. 475 00:29:33,732 --> 00:29:35,567 இதை வச்சுதான் என்னால அப்பாவையும் போதியையும் பாத்துக்க முடியுது. 476 00:29:35,651 --> 00:29:38,737 அப்புறம், நீங்க எப்படி இதைப் பத்தி என்கிட்ட கத்தலாம்? 477 00:29:38,820 --> 00:29:40,239 இது உனக்குச் சிரிப்பா இருக்கா? 478 00:29:42,157 --> 00:29:45,035 உன் வாழ்க்கை நீ சுத்தமா அழிச்சுக்கிட்ட. 479 00:29:52,417 --> 00:29:54,211 அம்மா, நில்லுங்க! 480 00:29:56,630 --> 00:29:57,673 நீ… 481 00:29:58,674 --> 00:30:00,509 நீ ஒரு விபச்சாரி, மார்கோ. 482 00:30:00,592 --> 00:30:03,136 - இல்ல, நான் செக்ஸ் பண்ணல. - ஆனா நீ அதை விக்கிற. 483 00:30:04,805 --> 00:30:06,723 இது ஒரு பிராண்ட் உருவாக்குறது பத்தின விஷயம். 484 00:30:06,807 --> 00:30:08,684 இல்ல, இல்ல, இல்ல. 485 00:30:08,767 --> 00:30:11,728 மத்தவங்க உன்னை மட்டமா நினைக்குறதுக்குத் தேவையான 486 00:30:11,812 --> 00:30:14,940 எல்லாத்தையும் நீயே அவங்களுக்குக் கொடுத்துட்டு இருக்க. 487 00:30:15,023 --> 00:30:18,569 இதுக்கு ஒரு மண்ணாங்கட்டி மதிப்பும் இல்ல. 488 00:30:18,652 --> 00:30:22,781 உன்னோட இந்த கேவலமான நிலைமையில உனக்கு ஏதாவது ஒரு சின்ன உதவி பண்ணணும்னு நினைக்கிறவங்க முன்னாடி 489 00:30:22,865 --> 00:30:26,243 நீ உன் மரியாதைய மொத்தமா கெடுத்துக்குற. 490 00:30:26,326 --> 00:30:29,913 கடவுளே… நான் நிறுத்திடுறேன். ஐயோ, ப்ளீஸ் நில்லுங்க. 491 00:30:29,997 --> 00:30:31,373 உங்க அப்பாக்கு இதப் பத்தித் தெரியுமா? 492 00:30:31,456 --> 00:30:34,418 என்ன? இல்ல. இல்ல. 493 00:30:35,002 --> 00:30:37,212 எனக்கு… எனக்கு… எனக்கு… என்ன சொல்றதுன்னே தெரியல. 494 00:30:38,130 --> 00:30:39,506 நான் ஒரு சிறந்த அம்மாவா இல்லாம இருந்திருக்கலாம், 495 00:30:39,590 --> 00:30:43,427 ஆனா இந்த மாதிரி கேவலமான காரியங்களைச் செய்யுற அளவுக்கு கீழ்த்தனமா நான் உன்னை வளர்க்கல. 496 00:30:43,510 --> 00:30:48,515 இல்ல, உங்களுக்குனு நண்பர்கள் யாரும் இல்லாததால, உங்க தோழியா இருக்கத்தான் என்னை நீங்க வளர்த்தீங்க. 497 00:30:57,608 --> 00:30:59,651 நாளைக்கு கல்யாணத்துக்கு நீ கண்டிப்பா வரணும். 498 00:31:01,028 --> 00:31:03,906 நிச்சயமா என்னால கென்னிகிட்ட இதைப் பத்தியெல்லாம் சொல்ல முடியாது. 499 00:31:04,698 --> 00:31:06,033 ஆனா எங்களுக்கு ஒரு சாட்சி தேவை. 500 00:31:08,994 --> 00:31:10,037 எனக்கு… 501 00:31:10,746 --> 00:31:11,747 அம்மா. 502 00:31:24,927 --> 00:31:26,762 அடக் கடவுளே. 503 00:32:47,759 --> 00:32:49,678 மணப்பெண்ணுக்காக தயவுசெய்து எழுந்து நில்லுங்கள். 504 00:32:54,933 --> 00:32:59,938 உன்னைக் கண்ட அந்த நாளை கடவுள் ஆசீர்வதிக்கட்டும் 505 00:33:00,898 --> 00:33:05,485 உன் அருகிலேயே இருக்க விரும்புகிறேன் 506 00:33:06,028 --> 00:33:09,740 எனவே உன்னிடம் கெஞ்சிக் கேட்கிறேன் 507 00:33:11,742 --> 00:33:14,995 அது நானாகவே இருக்கட்டும் 508 00:33:16,413 --> 00:33:21,335 ஒருவரிடமிருந்து இந்த சொர்க்கத்தைப் பறித்துவிடாதே 509 00:33:22,294 --> 00:33:26,256 நீ யாரையாவது பிடித்துக்கொண்டு வாழ வேண்டுமென்றால் 510 00:33:27,716 --> 00:33:30,719 இப்பொழுதும் எப்பொழுதும் 511 00:33:33,222 --> 00:33:36,308 அது நானாகவே இருக்கட்டும் 512 00:33:38,644 --> 00:33:41,980 நாம் சந்திக்கும் ஒவ்வொரு முறையும், அன்பே 513 00:33:43,690 --> 00:33:47,819 முழுமையான அன்பை நான் உணர்கிறேன் 514 00:33:49,321 --> 00:33:52,991 உன் இனிமையான காதல் இல்லாமல் 515 00:33:53,075 --> 00:33:58,372 சொல், இந்த வாழ்க்கை என்னவாகும்? 516 00:33:59,373 --> 00:34:04,795 அதனால் என்னை ஒருபோதும் தனிமையில் விடாதீர்கள் 517 00:34:05,629 --> 00:34:10,132 என்னை மட்டுமே நேசிப்பதாகச் சொல்லுங்கள் 518 00:34:11,051 --> 00:34:14,638 எப்பொழுதும் 519 00:34:16,223 --> 00:34:19,726 உங்களுக்கானவள் நானாகவே இருக்கட்டும் 520 00:34:25,023 --> 00:34:27,650 இப்போ, ஒருத்தருக்கு ஒருத்தர் மோதிரம் மாத்திக்கலாமா? 521 00:34:27,734 --> 00:34:28,985 சூப்பர். 522 00:34:47,254 --> 00:34:49,882 இப்போது உங்களை கணவன்-மனைவியா அறிவிக்கிறேன். இன்னும் ஒரே ஒரு விஷயம்தான் பாக்கி, நண்பா. 523 00:34:49,965 --> 00:34:51,967 உங்கள் மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுங்கள். ஹே, ஹே! 524 00:35:11,778 --> 00:35:15,073 - நீங்க செஞ்சுட்டீங்க. - சரி… மிஸஸ் ஹேர்னுக்கு ஒரு சியர்ஸ். 525 00:35:15,991 --> 00:35:19,036 இந்தா. இதுதான் உலக வரலாற்றிலேயே 526 00:35:19,119 --> 00:35:21,580 ரொம்ப அழகான ஒரு கல்யாணம், நிஜமாவே… எப்பவும். 527 00:35:21,663 --> 00:35:23,707 - ஆமென். - ஆமா. 528 00:35:24,917 --> 00:35:26,293 சரி. 529 00:35:26,376 --> 00:35:30,088 - நான் ஒரு வாழ்த்துச் சொல்ல விரும்புறேன். - சரி. 530 00:35:32,049 --> 00:35:33,050 கென்னி. 531 00:35:34,301 --> 00:35:39,097 எங்க அம்மா மேல நீங்க வச்சிருக்கிற அன்பு ரொம்பத் தூய்மையானது, ஆழமானது. 532 00:35:39,806 --> 00:35:43,268 அதைப் பாக்குறதுக்கே ரொம்ப அழகா இருக்கு. 533 00:35:47,231 --> 00:35:48,607 அம்மா. 534 00:35:51,401 --> 00:35:53,695 என்கிட்ட இருக்குற ஒவ்வொரு நல்ல குணமும், 535 00:35:54,905 --> 00:35:57,741 ஒவ்வொரு பலமும்… 536 00:36:00,160 --> 00:36:02,412 நீங்க எனக்கு ஒரு முன்னுதாரணமா இருந்ததுனாலதான். 537 00:36:03,163 --> 00:36:08,544 உங்களோட பேச்சால மட்டும் இல்ல, சொல்லப்போனா, உங்க பேச்சால இல்லவே இல்ல. 538 00:36:10,170 --> 00:36:11,171 ஆனா… 539 00:36:13,298 --> 00:36:15,300 நீங்க நீங்களாவே 540 00:36:15,926 --> 00:36:18,428 இருந்ததுனாலதான். 541 00:36:19,638 --> 00:36:22,266 அதுக்காக நான் உங்களுக்கு ரொம்பக் கடமைப்பட்டிருக்கேன். 542 00:36:24,059 --> 00:36:25,227 அதனால… 543 00:36:27,187 --> 00:36:32,860 உங்க ரெண்டு பேருக்கும் என்னோட வாழ்த்துக்கள்… நான் உங்களை நேசிக்கிறேன். 544 00:36:37,114 --> 00:36:39,199 நெருப்பா எரியுற ஒரு காதல் குவியல் என்று நான் சொன்னேன் 545 00:36:39,283 --> 00:36:42,703 பாருங்க, இப்போ "இட்ஸ் எ ஹங்க், எ ஹங்க் ஆஃப் பர்னிங் லவ்" பாட்டுக்கான நேரம் வந்திருச்சு. 546 00:36:42,786 --> 00:36:46,123 வூ நெருப்பா எரியுற ஒரு காதல் குவியல் 547 00:36:46,206 --> 00:36:49,543 நெருப்பா எரியுற ஒரு காதல் குவியல் என்று நான் சொன்னேன், வூ 548 00:36:52,379 --> 00:36:53,922 நன்றி, எல்விஸ். 549 00:36:54,715 --> 00:36:56,175 நாம ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா? 550 00:37:01,305 --> 00:37:03,348 வேகஸ்! வேகஸ்! 551 00:37:03,432 --> 00:37:04,933 ஹே, ஹலோ. 552 00:37:05,017 --> 00:37:06,351 வேகஸ்! 553 00:37:15,569 --> 00:37:17,613 திருமண மண்டபம் 554 00:37:17,696 --> 00:37:21,074 இத்தனை வருஷம் ரோட்லேயே சுத்திட்டு இருந்ததுல, இதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்ச பகுதி. 555 00:37:21,992 --> 00:37:24,661 - ரூம் சர்வீஸா? - ரூம் சர்வீஸ். 556 00:37:36,381 --> 00:37:37,758 நான் இன்னைக்கு எட்டிப் பாத்தேன். 557 00:37:41,303 --> 00:37:42,429 அவ ரொம்பப் பிரமாதமா இருந்தா. 558 00:37:43,639 --> 00:37:44,973 ஆமா. 559 00:37:46,308 --> 00:37:48,477 நீயும் சூப்பரா இருந்த. 560 00:37:50,145 --> 00:37:51,146 ஆமா. 561 00:37:53,565 --> 00:37:55,359 அப்புறம் கென்னத்… 562 00:38:02,074 --> 00:38:03,492 செல்லம். 563 00:38:06,203 --> 00:38:07,955 அவங்க இன்னமும் என்னை ஒரு குழந்தையாவே பாக்குறாங்க. 564 00:38:08,705 --> 00:38:09,957 குழந்தையை பெத்தெடுத்த இன்னொரு குழந்தையா. 565 00:38:10,040 --> 00:38:11,583 சரி, அவ ஒரு அம்மா. 566 00:38:11,667 --> 00:38:14,670 அதுதான் என் கருத்து. என்னோட முடிவுகளை நானே எடுப்பேன்னு அவங்க என்னை நம்ப மாட்டாங்க. 567 00:38:14,753 --> 00:38:17,589 நீங்க ரெண்டு பேரும் எப்பவும் சண்டை போட்டுப்பீங்க, 568 00:38:17,673 --> 00:38:20,759 ஆனா கடைசியில ஒருத்தரை ஒருத்தர் இன்னும் அதிகமா நேசிக்க ஆரம்பிச்சுடுவீங்க. 569 00:38:21,885 --> 00:38:23,720 நீ அவளோட முக்கியமான நாளை கெடுக்கல. 570 00:38:25,597 --> 00:38:27,182 நான் அவங்களை ரொம்ப அழகா கெடுத்துட்டேன். 571 00:38:28,141 --> 00:38:29,184 இப்போ என்ன சொன்ன? 572 00:38:30,102 --> 00:38:31,186 ஒண்ணுமில்ல. 573 00:38:32,062 --> 00:38:34,147 நாம இன்னைக்கு ராத்திரியே கிளம்பிடலாம்னு நினைக்கிறேன். 574 00:38:34,231 --> 00:38:35,941 எனக்கு வேகஸ்ல கண்ணு முழிக்க விருப்பம் இல்ல. 575 00:38:36,024 --> 00:38:37,484 கேக்குறதுக்கே நல்லா இருக்கு. 576 00:38:37,568 --> 00:38:39,820 நீ வாக்கிங் போயிட்டு வரலாமே? 577 00:38:39,903 --> 00:38:41,780 போதியும் நானும் காரை பேக் பண்றோம். 578 00:38:43,323 --> 00:38:45,075 சரி, நான் போய் என் கால்களை ஊற வைக்கப் போறேன். 579 00:38:46,785 --> 00:38:50,163 நான் ஒரு பெரிய விஷயத்துல இறங்கப் போறேன். ஒரு ஆர்ட் ப்ராஜெக்ட். 580 00:38:50,247 --> 00:38:52,249 இன்னும்… அது என்னன்னு முடிவெடுக்கல. 581 00:38:54,501 --> 00:38:56,086 நீ நல்லா இருக்கியா, செல்லம்? 582 00:38:57,212 --> 00:38:58,672 நல்லாத்தான் இருக்கேன். 583 00:38:59,506 --> 00:39:00,507 நீங்க நல்லா இருக்கீங்களா? 584 00:39:04,303 --> 00:39:05,596 நல்லாத்தான் இருக்கேன். 585 00:39:40,255 --> 00:39:42,299 இதோ என் கணவர். 586 00:39:55,854 --> 00:39:56,855 என்ன ஆச்சு? 587 00:39:59,066 --> 00:40:02,444 எனக்கு ரொம்ப… ரொம்ப சந்தோஷமா இருக்கு. 588 00:40:03,070 --> 00:40:05,989 சரி, அது நல்லதுதான். சந்தோஷமா இருக்குறது நல்லது. 589 00:40:29,721 --> 00:40:31,723 என்னை… மன்னிச்சுடு. 590 00:40:31,807 --> 00:40:33,100 என்ன? 591 00:40:33,183 --> 00:40:36,228 இந்த இசை… கவனத்தைத் திசை திருப்புது. 592 00:40:40,107 --> 00:40:41,316 - சரி. - சரி. 593 00:41:06,341 --> 00:41:08,177 நான் இங்க 594 00:41:09,511 --> 00:41:11,013 இந்த அறையில இருக்க விரும்புறேன்… 595 00:41:13,849 --> 00:41:14,892 உன் கூட. 596 00:41:34,077 --> 00:41:35,078 ஆஹா. 597 00:41:46,840 --> 00:41:51,178 சரி நாய்களே, நான் வீட்டுக்கு வர்றேன். இது கலை படைக்க வேண்டிய நேரம். 598 00:42:51,738 --> 00:42:55,951 அப்பா நாம வேகஸை விட்டுச் சீக்கிரம் கிளம்பலாம். 599 00:44:04,186 --> 00:44:06,188 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்