1 00:00:10,010 --> 00:00:11,803 கதைகளை ஆராய்தல் 2 00:00:11,887 --> 00:00:13,931 அமெரிக்க இலக்கியம் 3 00:00:18,101 --> 00:00:20,020 அவசரம் இறுதி அறிவிப்பு 4 00:01:03,730 --> 00:01:05,649 ரூஃபி தோர்ப் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 5 00:01:23,458 --> 00:01:24,960 அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டு போகிறார் - சங்கீதம் 23:2 6 00:01:25,043 --> 00:01:26,503 - இந்த மீட்டிங் எப்போ? - இன்னைக்கு. 7 00:01:26,587 --> 00:01:28,630 - அது எங்க நடக்குது? - அவங்களோட அலுவலகத்துல. கடவுளே, 8 00:01:28,714 --> 00:01:30,966 - நீங்க அங்க இருக்கணும்னு அவசியமே இல்லை. - கண்டிப்பா நான் அங்க இருக்கணும். 9 00:01:31,049 --> 00:01:33,343 நான் உன்னோட அம்மா. எனக்கு அந்த முகவரியை மெசேஜ் பண்ணு. 10 00:01:34,595 --> 00:01:36,096 கேவலமானவன். 11 00:01:36,180 --> 00:01:39,558 அந்த கேவலவாதி குழந்தையைத் தன் வசமே வச்சுக்கணும்னு வழக்கு போட்டிருக்கான். 12 00:01:40,642 --> 00:01:43,395 வக்கீல் கூட ஒரு மீட்டிங் இருக்கு, நான் இப்போ கிளம்பணும். 13 00:02:00,412 --> 00:02:03,582 அவனால் அப்படிச் செய்ய முடியுமா? குழந்தையை குழந்தையைத் தன் வசமே வச்சுக்கணும்னு கேட்குறது? 14 00:02:04,625 --> 00:02:07,711 அவன் முயற்சிக்கலாம், ஆனா கலிபோர்னியா நீதிமன்றங்கள் சமமான உரிமைக்குத்தான் முன்னுரிமை கொடுக்கும்… 15 00:02:07,794 --> 00:02:08,836 - கடவுளே. - …அதனால… 16 00:02:08,920 --> 00:02:11,006 சமமா? சுத்தமா ஒன்னும் கிடைக்கலன்னா? 17 00:02:11,089 --> 00:02:14,384 - அம்மா, கொஞ்சம்… அமைதியா இருங்க. - என்னை அமைதியா இருக்கச் சொல்லாதே. 18 00:02:15,052 --> 00:02:17,179 அவனோட ஆண்மையையே நறுக்கணும். 19 00:02:17,262 --> 00:02:19,890 இந்த லட்சணத்துல இவன் பெத்த அப்பாவாம், அவங்ககூட எந்த ஒட்டும் இல்ல உறவும் இல்லனு ஒதுங்கிட்டான். 20 00:02:19,973 --> 00:02:21,850 இவளை ஒரு NDA-ல கையெழுத்துப் போடவும் வச்சான். 21 00:02:21,934 --> 00:02:23,894 டியூஷன் பீஸ் மட்டும் 1,00,000 ரூபாய் கட்டி முடிச்சோம், 22 00:02:23,977 --> 00:02:28,065 ஆனா, வருஷத்தோட பாதியிலேயே இவ படிப்பை நிறுத்த வச்சுட்டான். 23 00:02:28,148 --> 00:02:32,569 அது மட்டுமில்ல, அவன் பந்தா பண்றதுக்காகவே படிக்கச் சொன்ன 24 00:02:32,653 --> 00:02:35,614 அந்தப் புத்தகங்களைப் பத்தி சொல்லவே வேணாம், காலேஜ் பொண்ணுங்களை ஈர்க்கறதுக்காகவும், 25 00:02:35,697 --> 00:02:40,911 தன்னோட அறிவுஜீவித்தனத்தைக் காட்டி அவங்களை ஏமாத்தவும் தான் இதெல்லாம் பண்ணியிருப்பான். 26 00:02:42,037 --> 00:02:46,542 சரி. ஒருத்தரோட ஒழுக்கத்தை அடிப்படையா வச்சு அவனோட அப்பாங்குற உரிமையை ரத்து பண்ண முடியாதா? 27 00:02:46,625 --> 00:02:51,672 அப்பாவுக்கும் உரிமைகள் இருக்கு. அதாவது, அவர் 15 வருஷம் எந்த அக்கறையும் இல்லாம இருந்துட்டு… 28 00:02:51,755 --> 00:02:53,924 திடீர்னு ஒரு நாள் வந்து தன் குழந்தை கூட பந்தம் வேணும்னு கேட்டா, 29 00:02:54,007 --> 00:02:56,218 கலிஃபோர்னியா சட்டம் அந்த உரிமையை கொடுக்கும். 30 00:02:56,301 --> 00:02:58,387 ஆமா, ஏன்னா இந்த கலிஃபோர்னியா சட்டமே ஒரு குப்பை. 31 00:02:58,470 --> 00:03:00,097 - ஷயான். - வேணாம். விடுங்க… 32 00:03:01,139 --> 00:03:05,269 சரி, பதில் சொல்ல உங்களுக்கு 30 நாள் அவகாசம் இருக்கு, அதுக்கு மூணு வழிகள் இருக்கு. 33 00:03:05,352 --> 00:03:07,437 ஒண்ணு, குழந்தையை மாத்தி மாத்தி வச்சுக்கலாம்னு ஒத்துக்கலாம், 34 00:03:07,521 --> 00:03:10,524 அவன் கேட்ட அந்த முழு உரிமைக்கு நாம எதிர்ப்பைத் தெரிவிக்கலாம். 35 00:03:10,607 --> 00:03:12,860 - கடவுளே, இல்ல. கண்டிப்பா முடியாது. - இல்ல. வாய்ப்பே இல்ல. 36 00:03:12,943 --> 00:03:15,863 இல்லனா நீங்க இதை நீதிமன்றத்துல வச்சு பாத்துக்கலாம், 37 00:03:15,946 --> 00:03:18,907 ஆனா அதுக்கு லட்சக்கணக்கான டாலர்கள் செலவாகும். 38 00:03:20,659 --> 00:03:23,120 இல்லன்னா நீங்க சமரசம் செஞ்சுக்கலாம், 39 00:03:23,203 --> 00:03:27,499 அது சீக்கிரம் முடியும், செலவும் கம்மி, நியாயமாவும் இருக்கும். 40 00:03:28,458 --> 00:03:30,002 நீங்க கோர்ட்டுக்குப் போக விரும்ப மாட்டீங்க. 41 00:03:31,920 --> 00:03:35,966 சரி, அப்படியே பண்ணுவோம். அந்தச் சமரச விஷயத்தையே செய்யலாம். 42 00:03:36,508 --> 00:03:38,135 அருமை. நான் ஏற்பாடு பண்றேன். 43 00:03:38,218 --> 00:03:41,471 நீ அந்தப் பக்கமே வரக்கூடாது. அது நீதிமன்ற உத்தரவை மீறுன மாதிறி ஆகிடும். 44 00:03:41,555 --> 00:03:43,515 எனக்குப் புரியல… என்ன நீதிமன்ற உத்தரவு? 45 00:03:43,599 --> 00:03:44,600 பரவாயில்ல விடு. 46 00:03:45,475 --> 00:03:48,812 அவர் அந்த ஒன்லிஃபேன்ஸ் விஷயத்தை எனக்கு எதிரா பயன்படுத்துவார்னு தோணுதா? 47 00:03:48,896 --> 00:03:50,105 உனக்கு அப்படித் தோணுதா? 48 00:03:50,189 --> 00:03:53,233 அது வந்து, அவருக்குப் போதி மேல அக்கறையே இல்ல. இது சும்மா ஒரு மிரட்டல்தான். 49 00:03:53,317 --> 00:03:55,736 சரி. மார்கோ, என்னோட அனுபவத்துல சொல்றேன், 50 00:03:55,819 --> 00:03:59,114 நிஜமாவே குழந்தைய வளர்க்கணும்னு ஆசை இல்லாம யாரும் இவ்வளவு கஷ்டப்பட்டு கேஸ் போட மாட்டாங்க. 51 00:03:59,198 --> 00:04:01,200 இதுக்கு அவனுக்குப் பணம் செலவாகும், 52 00:04:01,283 --> 00:04:03,035 ஒருவேளை அவனோட வேலையே கூடப் போகலாம். 53 00:04:03,118 --> 00:04:05,787 அதாவது, அவன் கண்டிப்பா தன்னோட மனைவி கிட்ட சொல்லிட்டான். 54 00:04:05,871 --> 00:04:08,332 கடவுளே, இதெல்லாம் நிஜமாவே நடக்குதா. 55 00:04:08,415 --> 00:04:10,250 தேவைப்பட்டா நான் இந்த ஊரை விட்டே போயிடுவேன். 56 00:04:11,585 --> 00:04:13,378 என் குழந்தையை மட்டும் நான் இழக்கவே மாட்டேன். 57 00:04:14,880 --> 00:04:18,007 குழந்தை உரிமைக்கான போராட்டம்ங்கிறது ஒரு போர் மாதிரி, மார்கோ. 58 00:04:18,091 --> 00:04:22,053 அது ரொம்ப நீளமானது. நிறையச் செலவாகும், அப்புறம் ரொம்ப கேவலமாகவும் இருக்கும். 59 00:04:47,079 --> 00:04:48,080 ஒண்ணும் பிரச்சனை இல்லயே? 60 00:04:48,163 --> 00:04:50,332 என்னது? இல்ல. இல்ல. 61 00:04:51,625 --> 00:04:54,628 சரி. இன்னைக்கு முழு நாளும் நாம நம்ம இஷ்டப்படி இருக்கலாம். 62 00:04:54,711 --> 00:04:59,466 நாம போதியை பீச்சுக்குக் கூட்டிட்டுப் போகலாம் அல்லது ஹாலிவுட் வரைக்கும் கார்ல போய் 63 00:04:59,550 --> 00:05:01,510 அந்த GCW நிகழ்ச்சியைப் பார்க்கலாம். 64 00:05:05,931 --> 00:05:08,058 நான் அங்க போய் சந்தோஷமா இருப்பேன்னு எனக்கு தோணல. 65 00:05:12,980 --> 00:05:18,902 ஹே, நீங்க இங்க குடிவந்தப்போ என்ன சொன்னேன்னு ஞாபகம் இருக்கா, 66 00:05:20,487 --> 00:05:24,992 "நான் சமைப்பேன், சுத்தம் பண்ணுவேன். குழந்தையைப் பார்த்துப்பேன்." 67 00:05:25,075 --> 00:05:29,371 ஆனா இப்போ நீங்க நாள் முழுக்க உங்க ரூம்ல இருட்டுலேயே உட்கார்ந்து இருக்கீங்க. 68 00:05:29,955 --> 00:05:31,999 நான் மறுபடியும் அந்த வேலைப் பட்டியலை சொல்லணுமா? 69 00:05:32,082 --> 00:05:33,959 ஆமா, உன்னை ஏமாத்துனதுக்கு மன்னிச்சிடு. 70 00:05:34,042 --> 00:05:36,378 இல்ல, நீங்க என்னை ஏமாத்தல. அது வந்து… நான்… 71 00:05:40,716 --> 00:05:42,134 சரி விடுங்க, பரவாயில்ல. 72 00:05:45,137 --> 00:05:46,138 அது என்னது? 73 00:05:47,389 --> 00:05:48,599 இதுவா… 74 00:05:51,185 --> 00:05:52,269 இது ஷேடோஹார்ட். 75 00:05:53,020 --> 00:05:54,771 ஆறு மாசமா இதுல வேலை செஞ்சுட்டு இருக்கேன். 76 00:06:29,848 --> 00:06:31,517 நீங்க இன்னும் இங்கேயேதான் இருக்க மாதிரி தெரியுது. 77 00:06:31,600 --> 00:06:34,186 - நான் கென்னிகூட இருக்கேன், அது உனக்கே தெரியும். - நீங்க காசு குடுக்குறது அவருக்கு சம்மதமா? 78 00:06:34,269 --> 00:06:36,146 ஆமா. கம்மியான வாடகையில ஒரு ஸ்டோரேஜ் ரூமா? 79 00:06:36,230 --> 00:06:39,024 அம்மா. இல்ல, இதைத்தான் தப்பான விஷயங்களுக்காக வச்சிருக்கற இடம்னு சொல்லுவாங்க. 80 00:06:39,107 --> 00:06:41,944 இது ஒரு ஸ்டோரேஜ் ரூமை விடக் கம்மி விலைதான், அதனால இதையும் ஒரு ஸ்டோரேஜ் ரூம்னே சொல்லலாம். 81 00:06:42,027 --> 00:06:46,615 சரி… பாக்குறதுக்கு ப்ரொஃபஷனலாவும், 82 00:06:47,991 --> 00:06:50,327 அன்பாவும், தாய்ப்பால் கொடுக்குற மாதிரியும் ஒரு டிரஸ் வேணும். 83 00:06:52,412 --> 00:06:53,539 இந்தா. 84 00:06:57,000 --> 00:06:58,210 நீ என்ன நினைக்குற? 85 00:07:03,674 --> 00:07:05,092 அவன் பெரிய பணக்கார குடும்பம்னு சொன்னியே. 86 00:07:08,637 --> 00:07:13,350 கண்டிப்பா அவங்க நம்மை விட பெரிய பணக்காரங்கன்னு காட்டிக்க முயற்சி பண்ணுவாங்க, 87 00:07:13,433 --> 00:07:17,688 அதாவது, குழந்தையை எங்களால தான் நல்லா பாத்துக்க முடியும்னு சொல்லுவாங்க. 88 00:07:17,771 --> 00:07:20,482 ஆனா, அது நடக்காது. 89 00:07:21,775 --> 00:07:24,862 யாராலயும் நம்மை விட பெரிய ஆளா காட்டிக்க முடியாது, புரியுதா? 90 00:07:26,530 --> 00:07:29,908 பணக்காரத்தனம்ங்கிறது மனசை பொறுத்தது. 91 00:07:31,034 --> 00:07:37,916 அவனும் அவனோட பணக்கார குடும்பமும் அப்படியே ஒண்ணா சேர்ந்து நாசமாப் போகட்டும். 92 00:07:43,463 --> 00:07:44,798 நான் ஒரு விஷயம் மட்டும் சொல்லட்டுமா? 93 00:07:46,341 --> 00:07:47,342 என்ன? 94 00:08:09,406 --> 00:08:10,616 எப்படி இருக்க? 95 00:08:11,700 --> 00:08:12,743 பதட்டமா இருக்கு. 96 00:08:13,744 --> 00:08:15,287 சரி, நாம பேசின மாதிரியே, 97 00:08:15,370 --> 00:08:19,458 அவங்களுக்கு உன்னைப் பத்தி ஒரு நல்ல அபிப்ராயம் வரணும், அதனால சும்மா நடிக்காம, நீ நீயாவே இரு. 98 00:08:23,086 --> 00:08:26,965 கென்னி. உனக்காகப் பிரார்த்தனை செய்ததா சொல்லியிருக்கார். 99 00:08:47,986 --> 00:08:49,530 - லிண்டா. - குட் மார்னிங், லாரன்ஸ். 100 00:08:52,324 --> 00:08:54,117 ஹலோ. மார்க் கேபிள். 101 00:08:55,244 --> 00:08:56,537 தெரியும். 102 00:08:56,620 --> 00:08:57,955 உன்னை மறுபடியும் பார்க்குறதுல சந்தோஷம், மார்கோ. 103 00:08:58,914 --> 00:09:00,082 எலிசபெத் கேபிள். 104 00:09:01,166 --> 00:09:02,167 உங்களைச் சந்தித்ததுல ரொம்ப சந்தோஷம். 105 00:09:02,751 --> 00:09:04,294 எனக்கும் தான். 106 00:09:05,003 --> 00:09:08,215 ஹலோ. எல்லாரும் வந்தாச்சுன்னா, நாம ஆரம்பிக்கலாம். 107 00:09:09,508 --> 00:09:12,344 மன்னிக்கவும், சம்பந்தப்பட்டவங்களும் அவங்க லாயர்ஸும் மட்டும்தான் இருக்கணும். 108 00:09:14,012 --> 00:09:15,097 எனக்கும் இதுல சம்பந்தம் இருக்கு. 109 00:09:15,180 --> 00:09:16,181 எனக்கும்தான். 110 00:09:17,057 --> 00:09:20,060 மிஸ் மில்லட், மிஸ்டர் கேபிள், அப்புறம் வக்கீல்கள் மட்டும் தான் இருக்கணும். 111 00:09:22,020 --> 00:09:23,021 - தயாரா? - நல்லது. 112 00:09:23,105 --> 00:09:24,106 உன்னால முடியும். 113 00:09:38,829 --> 00:09:42,624 முதல்ல, இந்த சமரசப் பேச்சுவார்த்தையில உங்களோட எதிர்பார்ப்பு என்னன்னு ஒவ்வொருத்தரா சொல்லுங்க. 114 00:09:42,708 --> 00:09:44,251 மார்க், நீங்க முதல்ல ஆரம்பியுங்க. 115 00:09:47,171 --> 00:09:50,841 மார்க்வோவுக்கு அம்மாவா குழந்தையை வளர்க்கத் தகுதி இருக்கான்னு 116 00:09:51,592 --> 00:09:54,636 எனக்கு சந்தேகமா இருக்கு, அதனால போதியோட முழு கஸ்டடியும் எனக்கே வேணும். 117 00:09:54,720 --> 00:09:56,680 "எதனால அவங்களோட தகுதியை நீங்க சந்தேகப்படுறீங்க? 118 00:09:57,222 --> 00:10:02,603 மூணு காரணங்கள். முதலாவது, பணப் பற்றாக்குறை. அவ ஏற்கனவே பணம் கேட்டு என்கிட்ட வந்திருக்கா. 119 00:10:02,686 --> 00:10:05,314 ரெண்டாவது, அவ இப்போ தன் அப்பாவோட தங்கியிருக்கா, அவர் ஒரு வன்முறையாளர், 120 00:10:05,397 --> 00:10:07,316 - கூடவே போதைப் பழக்கம் இருந்தவர். - அவர் வன்முறையாளர் இல்ல. 121 00:10:07,399 --> 00:10:11,278 அவர் என் கையை உடைச்சாரு. மூணாவது, அவ ஒரு பாலியல் தொழிலாளி. 122 00:10:11,361 --> 00:10:13,739 கொஞ்சம் நிர்வாணம் கலந்து நான் சில வெப் கண்டென்ட் பண்றேன். 123 00:10:13,822 --> 00:10:16,617 - நீ ஆபாச வீடியோ எடுக்குற. - நான் கேமரா முன்னாடி உடலுறவு வச்சுக்கல. 124 00:10:17,618 --> 00:10:20,162 தேவையில்லாதது. இது சுத்தமா தேவையில்லாதது. 125 00:10:20,245 --> 00:10:22,748 என் கிளையன்ட்டை நீங்க ரொம்ப அசிங்கப்படுத்துறீங்க. 126 00:10:22,831 --> 00:10:25,626 நீங்க உடனே அந்த ஃபோட்டோவை மேஜையில இருந்து எடுக்கணும்னு நான் கேட்டுக்கிறேன். 127 00:10:29,213 --> 00:10:30,380 நன்றி. 128 00:10:36,678 --> 00:10:39,806 மார்கோ, சொல்லுங்க, போதிக்கு என்ன வேணும்னு நீங்க நினைக்குறீங்க? 129 00:10:39,890 --> 00:10:42,601 முதல்ல, தாய்ப்பால் வேணும், அதை இவரால கொடுக்க முடியாது. 130 00:10:42,684 --> 00:10:44,561 இல்லன்னா ஒருவேளை இவரால கொடுக்க முடியுமோ என்னவோ. 131 00:10:44,645 --> 00:10:46,271 அதுக்கு என்ன அர்த்தம்? எனக்குப் புரியல. 132 00:10:46,355 --> 00:10:49,942 நான் என்ன ஒரு பொம்பளை மாதிரி இருக்குற ஆளா? சரி, நான் ஒண்ணும் அப்படி இல்ல, அதனால… 133 00:10:50,984 --> 00:10:55,656 எந்த மாதிரியான வளர்ப்புச் சூழல் போதிக்கு ரொம்ப சிறப்பா இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க? 134 00:10:55,739 --> 00:11:00,619 மார்க் குழந்தையை வளர்க்குறதுல இதுவரைக்கும் எந்த அக்கறையும் காட்டல. அதாவது, துளிகூட இல்ல. 135 00:11:01,578 --> 00:11:04,373 இப்போ மட்டும் திடீர்னு எப்படி இந்த மாற்றம் வந்துச்சுன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன். 136 00:11:05,249 --> 00:11:08,293 மத்த விஷயங்களை விட, ஏலியன் கூட உறவுகொள்ளுற மாதிரி நடிக்கிறியே, அதுவும் ஒரு காரணம் தான். 137 00:11:08,377 --> 00:11:11,755 - அந்த ஏலியனே நான்தான்டா, முட்டாள். - மார்கோ. 138 00:11:13,090 --> 00:11:14,091 பரவாயில்ல. 139 00:11:17,469 --> 00:11:20,389 நிஜமாவே எனக்கு அம்மாவா இருக்கத் தகுதி இல்லன்னு நினைக்கிறீங்களா? 140 00:11:22,266 --> 00:11:23,559 நூறு சதவீதம். 141 00:11:25,269 --> 00:11:26,603 ஏன்? 142 00:11:27,521 --> 00:11:29,398 உன்கிட்ட காசும் இல்ல, எந்த திட்டமும் இல்ல… 143 00:11:29,481 --> 00:11:31,692 - என்கிட்ட காசு இருக்கு. இது ஒரு வேலை! - …அப்புறம் நீ ஆபாச வீடியோ எடுக்குற. 144 00:11:31,775 --> 00:11:32,943 சரி. ஆபாச வீடியோ. 145 00:11:33,026 --> 00:11:34,611 போதி வளர்ந்த அப்புறம் என்ன ஆகும்னு யோசிச்சியா? 146 00:11:34,695 --> 00:11:37,614 அவனோட நண்பர்கள் உன் அக்கவுண்ட்டை பார்த்து, அவனோட அம்மாவை நினைச்சு சுய இன்பம் அடைய ஆரம்பிச்சா? 147 00:11:37,698 --> 00:11:41,118 மன்னிச்சிடு, இது அவளோட வாழ்க்கையோட எல்லாப் பக்கத்தையும் பாதிக்கும். 148 00:11:41,201 --> 00:11:43,537 அவளுக்கு ஒரு கௌரவமான வேலை எப்பவுமே கிடைக்காது. 149 00:11:43,620 --> 00:11:46,164 அப்புறம் மத்த உறவுகள் எல்லாம்? அதப் பத்தி யோசிச்சியா? 150 00:11:47,374 --> 00:11:52,629 பாலியல் தொழில் பண்ற ஒருத்தியை எந்த ஒரு ஒழுக்கமான மனுஷன் காதலியா ஏத்துப்பான்? 151 00:11:52,713 --> 00:11:54,882 நீ கூட வச்சுக்கப் போற ஆட்கள் எல்லாம் எந்தத் தரத்துல இருப்பாங்க? 152 00:11:54,965 --> 00:11:58,177 உன் தோழிகள் எல்லாரும் கூட பாலியல் தொழில்லதான் இருப்பாங்க, 153 00:11:58,260 --> 00:12:00,637 ஒருவேளை அவங்க வீட்டுலயே இருப்பாங்க. யாருக்குத் தெரியும்? யாருக்குத்தான் தெரியும்? 154 00:12:00,721 --> 00:12:03,223 அதாவது, அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நடக்கும். 155 00:12:03,307 --> 00:12:04,975 எனக்கு, 156 00:12:05,058 --> 00:12:09,271 போதி இதையெல்லாம் பார்த்து இதுக்கு நடுவுல வளர்றத நினைச்சாலே… 157 00:12:12,316 --> 00:12:13,317 அருவருப்பா இருக்கு. 158 00:12:29,833 --> 00:12:34,171 நீங்க தெரிஞ்சுக்க சொல்றேன், நான் என் மகனை ஒரு நல்ல, கௌரவமான மனுஷனா தான் வளர்த்தேன். 159 00:12:39,218 --> 00:12:43,555 உண்மையில, எனக்கென்னவோ அவன் ஏமாற்றப்பட்டிருக்கான், ஒரு வலையில சிக்க வைக்கப்பட்டிருக்கான்னு தோணுது. 160 00:12:45,098 --> 00:12:46,642 என்ன சொன்னீங்க? 161 00:12:46,725 --> 00:12:49,520 இப்போ இருக்கற படிப்பு உலகத்துல இதெல்லாம் நடக்குதுன்னு எனக்குப் புரியுது. 162 00:12:49,603 --> 00:12:52,773 சந்தர்ப்பவாதிங்களா இருக்குற சில மாணவிகள், ப்ரொஃபஸர்ஸைக் குறி வச்சு ஏமாத்துறாங்க 163 00:12:56,235 --> 00:12:57,569 நீ என்ன சொன்ன? 164 00:12:57,653 --> 00:12:59,613 என்கிட்ட எகிறிட்டு வராதே. 165 00:12:59,696 --> 00:13:03,534 உங்களோட இந்த மோசமான அதிகாரத்தை என்கிட்ட காட்டாதே, அத நான் அனுமதிக்க மாட்டேன். 166 00:13:04,076 --> 00:13:05,702 என்னாலயும் எகிறிட்டு வர முடியும். 167 00:13:07,538 --> 00:13:10,707 என் பொண்ணுதான் உன் பையனை வலை போட்டுப் பிடிச்சான்னு நினைக்கிறியா? 168 00:13:10,791 --> 00:13:13,293 இல்ல, அப்படியும் நடக்குதுன்னுதான் சொல்றேன். 169 00:13:13,377 --> 00:13:17,548 இப்போ இருக்குற பொண்ணுங்க பொண்ணுங்க காலேஜுக்கு வரும்போதே, எதைப் பயன்படுத்தினா 170 00:13:17,631 --> 00:13:20,175 என்ன கிடைக்கும்னு எல்லாம் தெரிஞ்சுட்டுதான் வர்றாங்க. 171 00:13:22,010 --> 00:13:26,640 நீ கேவலமானவள்னு எனக்குத் தெரியும், ஆனா இவ்வளவு மோசமானவள்னு நான் எதிர்பார்க்கல. 172 00:13:26,723 --> 00:13:28,225 கேவலத்தைப் பத்திப் பேசுறியா? 173 00:13:28,308 --> 00:13:32,729 உன் பொண்ணு என் பையன் முன்னாடி அவளோட உடம்பைக் காட்டி 174 00:13:32,813 --> 00:13:34,606 அசிங்கமா நடந்துக்கிட்டதை என்னன்னு சொல்றது? 175 00:13:34,690 --> 00:13:36,859 ஓ, கண்டிப்பா அவளுக்கு இந்த ஐடியாயெல்லாம் உன்கிட்ட இருந்துதான் வந்திருக்கும். 176 00:13:37,401 --> 00:13:40,195 நீ ஹூட்டர்ஸ்ல வேலை செஞ்சவதானே? எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா? 177 00:13:40,279 --> 00:13:43,323 அப்படியே அவ அவளோட அம்மாவைப் போலவே அசிங்கமானவளா இருக்கா. 178 00:13:48,120 --> 00:13:49,746 ஃபுல்லர்டன் காவல் துறை 179 00:13:51,248 --> 00:13:55,335 அவளோட தாடை எலும்பு உடைஞ்சு போச்சு. அவளுக்கு ஆபரேஷன் பண்ண வேண்டியிருக்கும். 180 00:13:56,378 --> 00:13:58,714 - தப்பா முடிவெடுத்துட்டேன். - ஆமா. 181 00:14:00,257 --> 00:14:02,342 ஆனா அவ மார்கோவைப் பத்தியும் என்னைப் பத்தியும் சொன்ன விஷயங்கள்… 182 00:14:02,426 --> 00:14:03,969 - எனக்குத் தாங்க முடியல… அப்படியே பாய்ஞ்சுட்டேன். - செல்லம். 183 00:14:08,390 --> 00:14:13,187 நீங்க நினைச்சதை விட என்கிட்ட இருந்து அதிகமான பிரச்சனை வருதுன்னு நினைக்கிறேன். 184 00:14:15,981 --> 00:14:18,734 எனக்கு என்ன வேணுமோ அதுவெல்லாம் எனக்கு கிடைச்சிடுச்சு. 185 00:14:21,862 --> 00:14:23,405 அவங்க அவளை முகத்துல குத்திட்டாங்களா? 186 00:14:24,364 --> 00:14:25,532 ஆமா. 187 00:14:26,617 --> 00:14:27,951 நான் ஜின்க்ஸ் கிட்ட சொல்லணும். 188 00:14:29,286 --> 00:14:30,329 சரி, அவர் எங்க? 189 00:14:31,038 --> 00:14:32,039 பாத்ரூம். 190 00:14:32,122 --> 00:14:33,957 உலகத்திலேயே அதிக நேரம் பாத்ரூம்ல தியானம் பண்ணி கின்னஸ் சாதனை பண்ண 191 00:14:34,041 --> 00:14:35,042 பண்ணப் பாக்குறாரோ என்னவோ. 192 00:14:35,125 --> 00:14:36,668 ஒரு மணிநேரமா உள்ளயேதான் இருக்காரு. 193 00:14:37,294 --> 00:14:38,295 ஒரு மணிநேரமாவா? 194 00:14:45,093 --> 00:14:48,305 அப்பா! எனக்கு பாத்ரூம் போகணும். 195 00:14:50,766 --> 00:14:51,767 அப்பா? 196 00:14:55,312 --> 00:14:56,313 அப்பா! 197 00:15:00,609 --> 00:15:02,903 ஹே! ஹே, ஜின்க்ஸ்! 198 00:15:02,986 --> 00:15:03,987 அப்பா! 199 00:15:10,369 --> 00:15:12,996 - அப்பா! அப்பா! - ஐயோ, கடவுளே. அவர் அப்படியே… 200 00:15:13,080 --> 00:15:14,081 அடக் கடவுளே! 201 00:15:15,499 --> 00:15:16,542 முழிச்சுக்கோங்க! 202 00:15:19,670 --> 00:15:21,713 - அவர் இறந்துட்டாரா? - எனக்குத் தெரியல. 203 00:15:21,797 --> 00:15:23,215 நாடித் துடிப்பைப் பாரு! 204 00:15:25,342 --> 00:15:27,261 - ஆமா. ஆமா, துடிப்பு இருக்கு! - சரி, சரி, சரி. 205 00:15:27,344 --> 00:15:28,595 நாம அவரை எழுப்பணும். 206 00:15:28,679 --> 00:15:30,389 - அப்பா. முழிச்சுக்கோங்க! - ஹே. ஹே! 207 00:15:30,472 --> 00:15:34,977 - அப்பா, முழிச்சுக்கோங்க! முழிச்சுக்கோங்க! - ஜின்க்ஸ்! 208 00:15:35,060 --> 00:15:36,979 - அப்பா! முழிச்சுக்கோங்க! - எழுந்திருங்க! 209 00:15:39,314 --> 00:15:41,191 - நீங்க எழுந்து நிக்கணும். - எழுந்திருங்க! 210 00:15:41,275 --> 00:15:43,402 - உங்க காலால் நில்லுங்க! - இவரைத் தூக்கு. 211 00:15:46,321 --> 00:15:50,701 - எழுந்து நில்லுங்க. அப்படித்தான். எழுந்திருங்க. - எனக்கு ஒண்ணுமில்ல. 212 00:15:52,828 --> 00:15:55,038 - நில்லுங்க! உங்களால முடியும். அப்படித்தான். - ஆமா, அவ்வளவுதான். அவ்வளவுதான். 213 00:15:55,122 --> 00:15:56,123 அவ்வளவுதான். சரி. 214 00:15:56,206 --> 00:15:59,084 இல்ல, இல்ல. இல்ல, இல்ல, இல்ல! 215 00:15:59,168 --> 00:16:00,544 - காலை எடுத்து வைங்க. - காலைத் தூக்குங்க! 216 00:16:00,627 --> 00:16:02,629 - காலை எடுத்து வைங்க! சீக்கிரம், காலை… - அவ்வளவுதான். அது… 217 00:16:02,713 --> 00:16:03,922 ஹே, இல்ல, இல்ல, இல்ல! 218 00:16:07,301 --> 00:16:09,094 மார்க்! பொறு! 219 00:16:18,812 --> 00:16:19,813 எழுந்திருங்க! 220 00:16:24,860 --> 00:16:25,986 உனக்கு ஒண்ணுமில்லயே? 221 00:16:28,238 --> 00:16:30,365 மார்க். அவர் மூச்சு விடல. அவர் மூச்சு விடல. 222 00:16:30,449 --> 00:16:31,491 உனக்கு CPR பண்ணத் தெரியுமா? 223 00:16:32,117 --> 00:16:34,077 - சீக்கிரம் பண்ணு! - சரி, சரி, சரி. 224 00:16:38,207 --> 00:16:39,333 மார்க்! 225 00:16:40,250 --> 00:16:41,251 மார்கோ! 226 00:16:42,669 --> 00:16:43,712 மார்கோ! 227 00:17:50,487 --> 00:17:51,488 சரி. 228 00:17:59,079 --> 00:18:00,080 நல்லா டிரைவ் பண்ண. 229 00:18:14,887 --> 00:18:15,888 மார்கோ! 230 00:18:16,763 --> 00:18:19,975 அவருக்கு ஒண்ணுமில்ல. அவர் நல்லாத்தான் இருக்கார். 231 00:18:20,058 --> 00:18:21,185 அவர் தூங்கிட்டு இருக்கார், 232 00:18:21,268 --> 00:18:23,812 கண்காணிப்புக்காக இன்னைக்கு ராத்திரி இங்கேயே வச்சிருக்கணும்னு சொல்றாங்க. 233 00:18:23,896 --> 00:18:24,980 என்னதான் ஆச்சு? 234 00:18:25,564 --> 00:18:29,484 அவருக்கு முதுகு பிடிச்சுக்கிட்டப்போ இந்த மாத்திரைகளை சாப்பிட சொன்னாங்க, 235 00:18:29,568 --> 00:18:31,737 அதைச் சரியான அளவுல கொடுக்க வேண்டியது என் பொறுப்புதான், 236 00:18:31,820 --> 00:18:34,948 ஆனா நான் சரியா கவனிச்சுக்கல போல. அவர் வேகஸ்ல இருந்தே திருட்டுத்தனமா எடுத்துக்க ஆரம்பிச்சார். 237 00:18:35,032 --> 00:18:36,033 வலி நிவாரணிகளா? 238 00:18:36,116 --> 00:18:38,243 இல்ல, இன்னைக்கு ராத்திரி அவர் எடுத்துக்குட்டது ஹெராயின். 239 00:18:38,327 --> 00:18:39,369 கடவுளே. 240 00:18:39,453 --> 00:18:41,788 ஒரு வருஷத்துக்கு மேல ஊசி போட்டுக்கலன்னு அவர் சொன்னார். 241 00:18:42,497 --> 00:18:44,124 அவர் செத்தே போயிருப்பார், அம்மா. 242 00:18:44,208 --> 00:18:46,251 நான் மட்டும் அந்த நலாக்ஸோன் ஊசி போடாம இருந்திருந்தால். 243 00:18:46,335 --> 00:18:48,378 ந-நலாக்ஸோனா? அது உன்கிட்ட எப்படி இருந்தது? 244 00:18:48,462 --> 00:18:51,423 மருந்துக் கடையில வாங்கினேன். தேவைப்படுமோன்னு முன்னெச்சரிக்கையா வச்சிருந்தேன். 245 00:18:53,091 --> 00:18:54,176 மிஸ். மில்லெட். 246 00:18:55,135 --> 00:18:56,303 அவருக்கு நினைவு வந்துடுச்சு. 247 00:19:19,243 --> 00:19:21,495 எப்படி போதைக்கு இவ்வளவு பெரிய அடிமையா இருக்கீங்க? 248 00:19:23,205 --> 00:19:25,290 - என்னால முடியுது, அதான். - அடக் கடவுளே. 249 00:19:25,374 --> 00:19:26,375 சரிம்மா விடுங்க. 250 00:19:29,002 --> 00:19:32,548 உங்களைப் பார்க்கவே ஒரு மாதிரியா இருக்கு, உடம்பு கொதிக்குது. உங்களுக்குக் காய்ச்சலா? 251 00:19:32,631 --> 00:19:33,674 இவருக்குக் காய்ச்சலா? 252 00:19:34,174 --> 00:19:35,509 அது சாதாரணம்தான்னு சொன்னாங்க. 253 00:19:43,267 --> 00:19:44,476 - ஹாய். - ஹாய். 254 00:19:45,018 --> 00:19:46,061 எனக்கு ஒண்ணுமில்ல. 255 00:19:46,144 --> 00:19:48,105 - இவங்க எதுக்கு இங்க வந்திருக்காங்க? - நான்தான் கூப்பிட்டேன். 256 00:19:48,188 --> 00:19:49,565 நீ என்ன எடுத்துக்கிட்ட? 257 00:19:52,901 --> 00:19:53,902 ஹெராயின். 258 00:19:54,611 --> 00:19:58,156 என்னை இங்கிருந்து டிஸ்சார்ஜ் பண்ண உடனே, நானே ஒரு மறுவாழ்வு மையத்துல போய் சேர்ந்திடுவேன். 259 00:19:59,575 --> 00:20:00,576 கண்டிப்பா சேரணும். 260 00:20:00,659 --> 00:20:02,578 சேர்ந்திடுவேன். சத்தியமா சொல்றேன். 261 00:20:07,332 --> 00:20:09,084 செல்லமே, என்னை மன்னிச்சிடு. எனக்கு ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு. 262 00:20:11,128 --> 00:20:13,380 உங்களுக்கு ஒன்னும் இல்லைன்னு நினைக்கும்போது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. 263 00:20:18,760 --> 00:20:19,928 மார்கோ, நாம கொஞ்சம்… 264 00:20:28,979 --> 00:20:32,149 சரி, மார்க் இப்போ '730 ஈவால்' போடச் சொல்லியிருக்கான், 265 00:20:32,232 --> 00:20:34,860 அப்படின்னா, நீ ஒரு மனநல மருத்துவரைப் பார்க்கணும், 266 00:20:34,943 --> 00:20:36,862 அவர் நீயும் போதியும் எப்படி இருக்கீங்கன்னு நேர்ல வந்து கண்காணிப்பார். 267 00:20:36,945 --> 00:20:39,448 அதோட, அவங்க உன் வீட்டை வந்து சோதனையிடவும் அதிக வாய்ப்பிருக்கு. 268 00:20:39,531 --> 00:20:40,574 சரி. 269 00:20:40,657 --> 00:20:44,786 எல்லாத்தையும் விட முக்கியம், நீ ஜின்க்ஸை வீட்டை விட்டு வெளிய அனுப்பணும். 270 00:20:45,787 --> 00:20:46,872 அவர் எங்க போவார்? 271 00:20:46,955 --> 00:20:49,541 வந்து, அது உன்னோட பிரச்சனை இல்ல. 272 00:20:50,167 --> 00:20:52,044 ஆனா அவர் உன் கூடவும் போதி கூடவும் ஒரே வீட்ல தங்கியிருக்கிற வரைக்கும், 273 00:20:52,127 --> 00:20:53,712 அது கண்டிப்பா ஒரு பெரிய பிரச்சனை தான். 274 00:20:53,795 --> 00:20:55,756 அப்போ அவரை அப்படியே தூக்கி எறியச் சொல்றீங்களா? 275 00:20:55,839 --> 00:20:57,174 அதைத்தான் நான் உன்கிட்ட சொல்ல வர்றேன். 276 00:20:57,257 --> 00:20:59,384 ஆனா, அவரோட இந்த நிலைமையில எப்படி… 277 00:20:59,468 --> 00:21:01,386 எனக்கு அதைப் பத்திக் கவலையில்ல. கவலையே இல்ல. 278 00:21:01,470 --> 00:21:03,055 நீ ஒரு 20 வயசு பாலியல் தொழிலாளி. 279 00:21:03,555 --> 00:21:05,849 உன் அப்பா ஒருத்தரோட கையை உடைச்சிருக்கார். உன் அம்மா ஒருத்தரோட தாடையை உடைச்சிருக்காங்க. 280 00:21:05,933 --> 00:21:09,019 இப்போ, போதைக்கு அடிமையானவரை வீட்ல வச்சுப் பாதுகாத்து புது பிரச்சனையை இழுத்துடாதே. 281 00:21:24,952 --> 00:21:27,871 எனக்கு என்னவோ… இது… இது ரொம்பக் கொடூரமா தெரியுது. 282 00:21:27,955 --> 00:21:30,332 அவர் இப்போவே வீட்டை விட்டுப் போகணுமா? 283 00:21:30,415 --> 00:21:33,544 அவர்கிட்ட வேலையும் இல்ல, அட்வான்ஸ் கொடுக்க காசும் இல்லை. 284 00:21:33,627 --> 00:21:37,130 இந்த மாநிலத்துல வாடகைங்கிறது கட்டுப்படியாகாத ஒரு விஷயம். 285 00:21:37,214 --> 00:21:39,216 அவர் என்ன தான் பண்ணுவார்? அவர் என்ன பண்ணனும்னு அவங்க எதிர்பார்க்குறாங்க? 286 00:21:39,299 --> 00:21:40,634 - சும்மா தெருவுல வாழணுமா? - எனக்குத் தெரியும். 287 00:21:40,717 --> 00:21:43,470 - இல்ல… அப்படியே காணாமப் போகணுமா? - மார்கோ… 288 00:21:43,554 --> 00:21:45,180 கடவுளே, இது… இது… ரொம்ப அசிங்கமா இருக்கு! 289 00:21:45,264 --> 00:21:47,015 - எனக்குத் தெரியும், மார்கோ. மார்கோ! - இது அசிங்கமா இருக்கு! 290 00:21:47,099 --> 00:21:49,309 கேளு, சரியா? ஜின்க்ஸ் இங்கிருந்து கிளம்பித்தான் ஆகணும். 291 00:21:51,854 --> 00:21:53,772 - ஆனா சூசி… - இல்ல! இல்ல. 292 00:21:53,856 --> 00:21:55,607 எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும், 293 00:21:55,691 --> 00:21:58,318 இந்த உலகத்துலயே எனக்குப் பிடிச்ச மனுஷன் அவர்தான்னு உனக்கே தெரியும். 294 00:21:59,361 --> 00:22:01,196 ஆனா அவர் போதை ஏத்திக்கிட்டார். 295 00:22:01,280 --> 00:22:04,867 வீட்ல குழந்தையை வச்சுகிட்டு. போதி கூட இருக்குறப்போ, மார்கோ. 296 00:22:06,577 --> 00:22:07,703 அவர் இங்க இருக்க முடியாது. 297 00:22:23,051 --> 00:22:25,220 அவருக்காக நம்மால இத தீர்த்து வைக்க முடியாது. 298 00:22:27,264 --> 00:22:28,765 அவருக்காக உன்னாலயும் இத தீர்த்து வைக்க முடியாது. 299 00:22:32,311 --> 00:22:33,312 எனக்குத் தெரியும். 300 00:22:34,438 --> 00:22:35,480 எனக்கும் வருத்தமாத்தான் இருக்கு. 301 00:23:35,749 --> 00:23:36,917 ஜேம்ஸ் மில்லட். 302 00:23:39,336 --> 00:23:40,337 சரி. 303 00:23:44,007 --> 00:23:45,008 இந்தப் பக்கம் வாங்க. 304 00:23:45,092 --> 00:23:47,928 ஆரஞ்சு கவுண்டி சிகிச்சை & மறுவாழ்வு மையம் 305 00:23:50,681 --> 00:23:52,474 நீங்க எப்போதிலிருந்து ஓபியாய்டு பயன்படுத்த ஆரம்பிச்சீங்க? 306 00:23:53,225 --> 00:23:54,518 2004. 307 00:23:55,602 --> 00:23:56,728 வேலை செய்யறப்போ ஏற்பட்ட காயம். 308 00:23:57,855 --> 00:23:59,898 அதனால சில முதுகு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. 309 00:24:00,649 --> 00:24:01,984 அந்தக் காயம் ஏற்பட என்ன காரணம்? 310 00:24:04,319 --> 00:24:05,404 அது இப்போ முக்கியமா? 311 00:24:05,904 --> 00:24:07,698 முக்கியம் இல்லைன்னா, நான் கேட்கவே மாட்டேனே. 312 00:24:12,035 --> 00:24:13,161 லேரியட் டேக்-டவுன். 313 00:24:17,124 --> 00:24:18,125 நான் முன்னாடி மல்யுத்தம் பண்ணிட்டு இருந்தேன். 314 00:24:24,548 --> 00:24:26,717 ஓபியாய்டு போதை பழக்கம் 315 00:24:46,195 --> 00:24:47,321 ஹே, மார்க். 316 00:24:59,416 --> 00:25:01,001 ஜின்க்ஸிடம் மாட்டிக்கொண்டாய் 317 00:25:19,520 --> 00:25:20,604 உனக்கு ஞாபகம் இருக்கா? 318 00:25:23,315 --> 00:25:24,483 பழைய நினைவுகள் அப்படியே பத்திரமா இருக்கு. 319 00:25:29,029 --> 00:25:31,448 சரி, நீ இங்கே தூங்கிக்கலாம். இது ஃபுல் சைஸ் மெத்தை. 320 00:25:33,617 --> 00:25:34,785 இல்லன்னா சோஃபாவுல தூங்கு. 321 00:25:35,619 --> 00:25:39,206 இல்லன்னா மார்கோவோட பழைய மெத்தை அந்த ஸ்பேர் ரூம்ல இருக்கு. 322 00:25:40,457 --> 00:25:42,084 எவ்வளவு சாமான்கள் கொண்டு வர்ற? 323 00:25:43,377 --> 00:25:44,753 சும்மா சில பெட்டிகள் தான். 324 00:25:45,754 --> 00:25:47,047 ஒரு பழைய பஞ்சிங் பேக். 325 00:25:51,718 --> 00:25:52,928 அப்புறம் போய் எடுத்துட்டு வருவேன். 326 00:25:58,433 --> 00:25:59,434 சரி… 327 00:26:01,770 --> 00:26:06,024 நான் வாரத்துக்கு ஒரு முறை கென்னி வீட்டுல இருக்குற என் துணிகளை எடுக்க வருவேன், 328 00:26:06,108 --> 00:26:08,235 அப்போ ஒரு மணிநேரம் இல்லன்னா ரெண்டு மணிநேரம் 329 00:26:08,318 --> 00:26:13,156 நீங்க இங்கிருந்து எங்கயாவது வெளிய போயிடணும். 330 00:26:13,240 --> 00:26:14,449 புரிஞ்சுது. 331 00:26:18,161 --> 00:26:20,455 எந்த வம்புத் தும்பும் கூடாது, சரியா? 332 00:26:20,539 --> 00:26:22,541 இருட்டுனதுக்கு அப்புறம் சத்தமா பாட்டு கேட்கக் கூடாது. 333 00:26:23,834 --> 00:26:27,963 என் பில்டிங் மேனேஜரை நீ கடுப்பேத்தி, அதனால என் மாத வாடகை அக்ரிமெண்ட் போச்சுன்னா, 334 00:26:28,797 --> 00:26:31,425 உங்களை நானே கொலை பண்ணிடுவேன். 335 00:26:38,724 --> 00:26:39,725 அப்புறம் செல்லப் பிராணிகள் வளர்க்கக் கூடாது. 336 00:26:41,894 --> 00:26:42,978 கண்டிப்பா மாட்டேன். 337 00:26:53,238 --> 00:26:56,450 ஒரு எலியோ இல்ல பல்லியோ கூட வரக் கூடாது. 338 00:27:11,924 --> 00:27:13,258 அடச்சே. 339 00:27:13,342 --> 00:27:16,970 எனக்கு இந்த ஐடியா பிடிக்கல. ஷயானோட வீடா? அத சுத்தமாவது செய்வாங்களா? 340 00:27:17,054 --> 00:27:20,682 ஆமா, அங்க இருக்குற மதுபானங்கள், ஆம்பியன், டிராசோடோன் மாத்திரைகளையும் தூக்கிப் போட்டுட்டாங்க. 341 00:27:20,766 --> 00:27:22,726 அந்த நெயில் பாலிஷ், அப்புற விப்டு கிரீம் எல்லாம்? 342 00:27:22,809 --> 00:27:24,394 அந்தக் டப்பாக்கள்ல நைட்ரஸ் ஆக்சைடு இருக்கும். 343 00:27:24,478 --> 00:27:27,481 அப்புறம் ஏர் டஸ்டர்கள், அதையெல்லாம் சுவாசிச்சா ஒரு மாதிரி போதை ஏறும். 344 00:27:27,564 --> 00:27:30,609 அப்புறம் ஜாதிக்காய் கூடத்தான், அதிகமா எடுத்துக்கிட்டா பிரம்மை உண்டாக்கும். 345 00:27:30,692 --> 00:27:33,070 இருமல் மருந்து, ஹேண்ட் சானிடைசர், கிளீனிங் லிக்விட்… 346 00:27:33,153 --> 00:27:35,155 - அடக் கொடுமையே. - உன் அம்மா காஸ்மெட்டிக்ஸை முகர்ந்திருக்கேன். 347 00:27:35,239 --> 00:27:36,990 அவங்களே ஒரு நடமாடும் போதை வஸ்து மாதிரி தான் இருக்காங்க. 348 00:27:38,825 --> 00:27:39,826 சுசியிடமிருந்து அழைப்பு வருகிறது 349 00:27:39,910 --> 00:27:41,745 - அவர் எப்போ அங்க குடி வர்றார்? - அவர்கிட்ட சாவி கொடுத்தாச்சு, 350 00:27:41,828 --> 00:27:43,747 இப்போ அவரோட பொருட்களை எடுக்கத்தான் போயிட்டு இருக்கோம். 351 00:27:43,830 --> 00:27:46,375 - அப்போ அவர் கிளம்பியாச்சு. - குப்பையை தூக்கி எறியுற மாதிரியே. 352 00:27:46,458 --> 00:27:48,544 உன்னைப் பார்த்து எனக்குப் பரிதாபமா இல்ல, ஜின்க்ஸ். 353 00:27:48,627 --> 00:27:49,711 எனக்கே அது தெரியும். 354 00:27:52,548 --> 00:27:54,216 உங்களோட அந்த வெயிட் பெல்ட்-ஐ மறந்துடாதீங்க. 355 00:27:54,299 --> 00:27:55,300 மறக்க மாட்டேன். 356 00:27:55,384 --> 00:27:56,718 நிறைய பெட்டிகள் இருக்கு. 357 00:27:56,802 --> 00:27:57,845 எனக்குத் தெரியும். 358 00:28:03,809 --> 00:28:05,185 அப்பா, பரவாயில்ல. 359 00:28:10,023 --> 00:28:13,026 ஆனா, எனக்கு உங்களோட சாவி வேணும். 360 00:28:28,250 --> 00:28:29,251 நான் உனக்கு ஃபோன் பண்ண முயற்சி பண்ணேன். 361 00:28:30,335 --> 00:28:31,587 என்ன நடக்குது? 362 00:28:31,670 --> 00:28:32,838 நீங்க மார்கோ மில்லட்டா? 363 00:28:33,547 --> 00:28:34,548 இது என்னது? 364 00:28:34,631 --> 00:28:37,384 என் பெயர் கிளாடெட் கேட்ஸ். நான் குழந்தை பாதுகாப்பு அமைப்பிலிருந்து வந்திருக்கேன். 365 00:28:37,467 --> 00:28:39,761 என் பெயர் டோபி ஃபிரான்சிஸ், நான் ஒரு பொது சுகாதார செவிலியர். 366 00:28:40,929 --> 00:28:43,515 இருங்க, இப்போவே வீட்டை செக் பண்ண வந்துட்டீங்களா? 367 00:28:44,099 --> 00:28:46,852 போதியோட பாதுகாப்பை உறுதிப்படுத்தத்தான் நாங்க இங்க வந்திருக்கோம். 368 00:28:48,395 --> 00:28:49,605 அந்த கஸ்டடி விஷயத்துக்காகவா? 369 00:28:49,688 --> 00:28:53,483 இல்ல. உங்களுக்கு கஸ்டடி விவகாரம் வேற போயிட்டு இருக்கா? 370 00:28:54,067 --> 00:28:57,613 அவங்களை உள்ளே விடலன்னா, போதியை இப்பவே கூட்டிட்டு போய் நைட் முழுக்க வச்சுப்போம்னு சொன்னாங்க. 371 00:29:01,408 --> 00:29:03,452 - நீங்களெல்லாம் யாரு? - அமைதியா இரு. 372 00:29:03,535 --> 00:29:05,120 நிஜமாவே… இப்படித் திடீர்னு வர உங்களுக்கு அதிகாரம் இருக்கா? 373 00:29:05,204 --> 00:29:07,456 - குழந்தை பாதுகாப்பு அமைப்பிலிருந்து வர்றாங்க. - நீங்க யாரு, சார்? 374 00:29:07,539 --> 00:29:10,292 நான் இவளோட அப்பா, அப்புறம் இவனோட தாத்தா. 375 00:29:10,876 --> 00:29:14,129 - நீங்க இங்கதான் தங்கியிருக்கீங்களா? - தங்கி இருந்தேன். இப்போ காலி பண்ணிட்டு இருக்கேன். 376 00:29:15,214 --> 00:29:17,841 உங்க கேள்விக்கான பதில் இதுதான், நாங்க எப்ப வேணாலும் வரலாம். 377 00:29:18,467 --> 00:29:20,135 நாங்க ஒரு அரசு நிறுவனம். 378 00:29:20,219 --> 00:29:21,887 உங்க மேல ஒரு புகார் வந்தருக்கு. 379 00:29:22,888 --> 00:29:25,641 ஒரு குழந்தையோட பாதுகாப்பு விஷயத்துல எங்களுக்குச் சந்தேகம் வந்தா, 380 00:29:25,724 --> 00:29:27,434 நாங்க இப்படித்தான் செய்வோம். 381 00:29:27,518 --> 00:29:28,644 நேரடியா வருவோம். 382 00:29:31,230 --> 00:29:32,231 யாரு புகார் கொடுத்தது? 383 00:29:33,815 --> 00:29:35,150 அதை வெளிய சொல்ல முடியாது. 384 00:29:38,862 --> 00:29:39,863 லேஸுக்கு ஃபோன் பண்ணுங்க. 385 00:29:39,947 --> 00:29:41,031 யாரு லேஸ்? 386 00:29:41,114 --> 00:29:42,157 என்னோட வக்கீல். 387 00:29:42,950 --> 00:29:46,787 பாருங்க, இன்னைக்கு நாங்க செக் பண்ணி முடிச்சதும் ஒரு அறிக்கை தயார் பண்ணுவோம். 388 00:29:46,870 --> 00:29:49,998 இப்போ, நீங்க எங்களுக்கு ஒத்துழைப்பு தரலாம், இல்லன்னா 389 00:29:50,082 --> 00:29:52,292 நாங்க நீதிபதி கிட்ட போய், வாரண்ட் வாங்கிட்டு போலீஸோட வருவோம். 390 00:29:55,087 --> 00:29:58,173 இப்போ… நான் என்ன பண்ணனும்னு எதிர்பார்க்குறீங்க? 391 00:29:58,799 --> 00:30:01,635 நாங்க குழந்தையைப் பரிசோதனை பண்ணணும், அப்புறம் வீட்டைச் சுத்திப் பார்க்கணும். 392 00:30:04,763 --> 00:30:06,223 இருங்க, முதல்ல நான் அவர்கிட்ட பேசிக்கிறேன். 393 00:30:10,477 --> 00:30:11,979 - அவ ஃபோனை எடுக்கல. - சூப்பர். 394 00:30:12,604 --> 00:30:14,898 மார்கோ, கேளு. இவங்க விளையாட்டுக்கு வரல, சீரியஸா இருக்காங்க. 395 00:30:14,982 --> 00:30:17,526 ஒரு குழந்தையோட பாதுகாப்புக்கு ஆபத்துனு அவங்களுக்குத் தோணுச்சுன்னா… 396 00:30:17,609 --> 00:30:18,944 யாரு புகார் கொடுத்தாங்கன்னு கூட என்கிட்ட சொல்ல மாட்டேங்குறாங்க. 397 00:30:19,027 --> 00:30:21,530 கண்டிப்பா அது மார்க்கோட வேலைதான், உன்னை பத்தி ஒரு தப்பான அறிக்கை வர வைக்க அவன் பார்க்குறான். 398 00:30:21,613 --> 00:30:23,490 - அடச்சே. நான் அவனை கொல்லப் போறேன். - கேளு… 399 00:30:23,574 --> 00:30:26,577 இப்போ நம்மளோட ஒரே குறிக்கோள், 400 00:30:26,660 --> 00:30:28,704 போதி இங்க பாதுகாப்பா இருக்கான்னு அவங்களை நம்ப வைக்கணும், 401 00:30:28,787 --> 00:30:31,290 அதுக்கு நாம அவங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறது தான் ஒரே வழி. 402 00:30:31,373 --> 00:30:33,750 நீ ஒரு நல்ல அம்மா. நீ எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்ல. 403 00:30:33,834 --> 00:30:35,169 ஆமா, நான் எதையும் மறைக்கல. 404 00:30:36,420 --> 00:30:40,507 நிறுத்துங்க. உங்ககிட்ட இப்போ இதையெல்லாம் என்னால பேச முடியாது. முடியவே முடியாது. 405 00:30:48,599 --> 00:30:49,892 சரி, நான் சம்மதிக்கிறேன். 406 00:30:50,976 --> 00:30:53,729 நீங்க போதியையும் வீட்டையும் பரிசோதனை பண்ணிக்கலாம். 407 00:30:54,813 --> 00:30:56,023 நாம எதிலிருந்து ஆரம்பிக்கலாம்? 408 00:30:56,106 --> 00:30:57,524 வீட்டை சுத்தி காட்டுங்க. 409 00:30:57,608 --> 00:31:00,402 ஆனா நாங்க தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் ஏதாவது இருந்தா, இப்பவே சொல்லிடுங்க. 410 00:31:08,952 --> 00:31:12,080 நீங்க வீட்டைச் சோதனையிடுறதுக்கு முன்னாடி நானே உண்மையை ஒத்துக்கிறேன், 411 00:31:13,582 --> 00:31:15,292 எனக்கு முன்னாடி போதைப் பழக்கம் இருந்தது. 412 00:31:16,376 --> 00:31:17,711 நான் கொஞ்ச காலமா திருந்தித்தான் இருந்தேன், 413 00:31:17,794 --> 00:31:20,839 ஆனா துரதிர்ஷ்டவசமா, மறுபடியும் அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகிட்டேன், 414 00:31:20,923 --> 00:31:22,799 அதனாலதான் இப்போ இந்த வீட்டை விட்டு வெளிய போயிட்டு இருக்கேன். 415 00:31:23,926 --> 00:31:26,637 அதோடு, நான் ஒரு மறுவாழ்வு மையத்துலயும் சேர்ந்துட்டேன். 416 00:31:26,720 --> 00:31:30,224 மறுபடியும் அதை எப்போ பயன்படுத்தினீங்க? 417 00:31:30,807 --> 00:31:31,808 நேத்து. 418 00:31:34,394 --> 00:31:38,774 அது இங்கேயே தான் நடந்தது, அதனாலதான் வீடு கொஞ்சம் கலைஞ்சு போயிருக்கறதை நீங்க பாக்கலாம். 419 00:31:40,484 --> 00:31:41,527 ஆனா… 420 00:31:42,528 --> 00:31:46,281 என் பொண்னோட கட்டாயத்தால, நான் இப்போ இந்தக் குடும்பத்துல ஒரு ஆள் கிடையாது. 421 00:31:50,869 --> 00:31:51,870 நன்றி. 422 00:31:53,539 --> 00:31:55,040 முதல்ல பெட்ரூம்கள்ல இருந்து ஆரம்பிப்போம். 423 00:31:55,666 --> 00:31:56,792 சரி. 424 00:32:08,428 --> 00:32:09,429 இங்கிருந்து ஆரம்பிக்கலாம். 425 00:32:10,097 --> 00:32:11,265 இது யாருடைய அறை? 426 00:32:11,348 --> 00:32:12,432 இது என்னோடது. 427 00:32:12,516 --> 00:32:13,517 சரி. 428 00:32:15,894 --> 00:32:17,521 நான் அவனுக்கு டயப்பர் மாத்தணும்னு நினைக்கிறேன். 429 00:32:18,146 --> 00:32:19,481 அவனுக்கு எங்கே மாத்துவீங்க? 430 00:32:19,565 --> 00:32:20,607 என் அறையில. 431 00:32:22,150 --> 00:32:24,152 போய் மாத்துங்க. எனக்கும் கண்காணிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். 432 00:32:42,588 --> 00:32:45,674 சரி. சரி. 433 00:32:47,509 --> 00:32:48,552 இதெல்லாம் இவனோட பொம்மைகளா? 434 00:32:49,803 --> 00:32:52,055 என்னிடம் இன்னும் இருக்கு. வந்து… கொஞ்சம் பொறுங்க. 435 00:32:52,890 --> 00:32:56,768 இந்தாங்க. இது ரொம்ப அதிகமா, கம்மியான்னு எனக்குத் தெரியல… 436 00:33:00,147 --> 00:33:02,482 நீங்க வேலையைப் பாருங்க. நான் கண்காணிக்கணும். 437 00:33:15,871 --> 00:33:19,583 இதோ, செல்லம். சரி. 438 00:33:34,515 --> 00:33:35,516 அது என்னது? 439 00:33:35,599 --> 00:33:36,892 அது டயப்பரால வந்த அரிப்பு. 440 00:33:39,186 --> 00:33:41,188 உண்மையாவே, அது டயப்பர்னால வந்த அரிப்புதான். 441 00:33:41,271 --> 00:33:44,691 என்கிட்ட "பூட்ரோஸ் பட் பேஸ்ட்" இருக்கு, அதைத்தான் போட்டுட்டு இருக்கேன். 442 00:33:44,775 --> 00:33:45,776 அது குணமாகிட்டு வருது. 443 00:33:49,571 --> 00:33:53,617 அவ்வளவு தான், முடிஞ்சுது. 444 00:34:01,750 --> 00:34:02,751 நீங்க ஃபோட்டோ எடுப்பீங்களா? 445 00:34:03,377 --> 00:34:04,795 ப்ரொபஷனலா இல்ல. 446 00:34:05,420 --> 00:34:06,421 நல்ல ஃபோட்டோ கருவிகளா இருக்கே. 447 00:34:06,505 --> 00:34:08,549 ஆமா, அது என்னோட பொழுதுபோக்கு, அதுல எனக்கு ஒரு பெருமைதான். 448 00:34:09,299 --> 00:34:11,760 இதுக்கும் மார்கோவோட வேலைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? 449 00:34:14,221 --> 00:34:16,348 அவளோட ஒன்லிஃபேன்ஸ் மாடல் வேலை பத்தினதா? 450 00:34:21,353 --> 00:34:23,730 போதியோட அப்பா தான் இந்தப் புகாரைக் கொடுத்திருப்பார்னு நான் நினைக்கிறேன். 451 00:34:26,275 --> 00:34:29,402 நீங்க போடுற அந்த கண்டென்ட் பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா? 452 00:34:32,155 --> 00:34:33,614 அதுல சட்டவிரோதமா எதுவும் கிடையாது. 453 00:34:46,003 --> 00:34:47,545 சரி, இங்க எல்லாம் எப்படிப் போயிட்டு இருக்கு? 454 00:34:47,629 --> 00:34:48,630 நல்லபடியா போகுது. 455 00:34:49,297 --> 00:34:50,591 அப்போ, எல்லாம் முடிஞ்சுதா? 456 00:34:50,674 --> 00:34:53,719 இன்னும் முடியல. உங்க மூணு பேருக்கும் நாங்க போதை மருந்து பரிசோதனை செய்யணும். 457 00:34:53,802 --> 00:34:54,803 என்னது? 458 00:34:54,887 --> 00:34:57,264 வீட்டுல ஒருத்தர் அத பயன்படுத்தினா, இது வழக்கமான விதிமுறை தான். 459 00:34:57,347 --> 00:34:58,932 நான் இப்போ இங்க வாழலையே. 460 00:34:59,016 --> 00:35:02,144 இருந்தாலும், உங்க மூணு பேரோட யூரின் சாம்பிள் எங்களுக்கு வேணும். 461 00:35:04,229 --> 00:35:05,564 இது எங்க விருப்பம் இல்ல, 462 00:35:05,647 --> 00:35:08,483 ஆனா இதோட முடிவுகள் எங்களோட மதிப்பீட்டுல முக்கியப் பங்கு வகிக்கும். 463 00:35:09,318 --> 00:35:11,028 முதல்ல நீங்க போறீங்களா? 464 00:36:30,107 --> 00:36:32,109 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்