1 00:00:10,010 --> 00:00:11,803 கதைகளை ஆராய்தல் 2 00:00:11,887 --> 00:00:13,931 அமெரிக்க இலக்கியம் 3 00:00:18,101 --> 00:00:20,020 அவசரம் இறுதி அறிவிப்பு 4 00:01:03,730 --> 00:01:05,649 ரூஃபி தோர்ப் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 5 00:01:34,386 --> 00:01:36,430 டவுன்டவுன் ஃபுல்லர்டன் உங்களை அன்புடன் வரவேற்கிறது 6 00:02:06,084 --> 00:02:08,086 இவன் யுத்தத்துக்கு கூட தயாரா இருக்கான்னு தெளிவாத் தெரியுது. 7 00:02:08,753 --> 00:02:10,047 அவனுக்கு ஒரு யுத்தம் வேணும்! 8 00:02:10,130 --> 00:02:15,052 குழந்தையை கஸ்டடி எடுக்க பெட்டிஷன் போட்டான், பரிசோதனை செய்ய சொல்றான், CPS-ஐ கூப்பிடுறான். 9 00:02:15,135 --> 00:02:17,387 அதாவது, அவன்… அவன் ஜெயிக்கிறதுக்காக எது வேணா செய்வான். 10 00:02:18,180 --> 00:02:20,224 இப்போ, இந்த டிரக் ரிப்போர்ட் வேற அவனுக்கு சாதகமா வந்திருக்க… 11 00:02:22,392 --> 00:02:23,602 ஜின்க்ஸ். 12 00:02:24,353 --> 00:02:25,938 அவனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாவே இருக்கு. 13 00:02:26,021 --> 00:02:28,565 அதனால, இப்போதைக்கு இருக்கிற ஒரே வழி அவனைக் கொஞ்சம் சாந்தப்படுத்துறதுதான். 14 00:02:28,649 --> 00:02:30,943 அந்தப் பொறுக்கி கிட்ட நான் பணிஞ்சு போகணும்னு சொல்றீங்களா? 15 00:02:31,026 --> 00:02:33,028 முதல்ல அவனை அப்படிச் சொல்றதை நிறுத்து. 16 00:02:33,695 --> 00:02:35,656 ரெண்டாவது சமரசப் பேச்சுவார்த்தை ஏற்கனவே முடிவாகிடுச்சு. 17 00:02:35,739 --> 00:02:37,032 நாம அவனை சமாதானப்படுத்த முயற்சி பண்ணுவோம். 18 00:02:37,115 --> 00:02:39,243 அப்படின்னா, இப்போதைக்கு எல்லாம் அவன் கைல தான் இருக்கு. 19 00:02:39,326 --> 00:02:42,621 ஒருவேளை அவன் இறங்கி வரலைன்னா… 20 00:02:42,704 --> 00:02:44,081 நாம காலி! 21 00:02:45,082 --> 00:02:48,377 ஆக, இப்போல இருந்து அந்த சமரசப் பேச்சுவார்த்தை நடக்குறதுக்குள்ள, 22 00:02:49,002 --> 00:02:50,212 நமக்கு ஒரு மனநலப் பரிசோதனை இருக்கு. 23 00:02:50,295 --> 00:02:53,340 நீ ரொம்பப் பொறுப்பாவும், விவேகமாவும் நடந்துக்கிறது முக்கியம், 24 00:02:53,423 --> 00:02:55,384 உன் பைத்தியக்காரத்தனம் எல்லாத்தையும் வாசலோடவே விட்டுட்டு வரணும். 25 00:02:55,467 --> 00:02:58,095 உன்னோட சிறந்த குணங்களைத்தான் அந்த டாக்டர் பாக்கணும். 26 00:02:58,178 --> 00:03:00,138 அப்புறம், நீங்க மார்க்கோட அம்மாகிட்ட மன்னிப்புக் கேட்கணும். 27 00:03:00,722 --> 00:03:01,890 ஆமா, அது மட்டும்தான் பாக்கி. 28 00:03:08,105 --> 00:03:11,233 உங்க பொண்ணு கூட போதி தொடர்ந்து வாழணும்னா இத செஞ்சு தான் ஆகணும். 29 00:03:12,442 --> 00:03:13,527 நான் ஏதாவது செய்யணுமா? 30 00:03:15,070 --> 00:03:16,071 நீ பண்ண வரைக்கும் போதும். 31 00:03:16,154 --> 00:03:18,448 நீ கொஞ்ச நாளைக்கு எதுலயும் தலையிடாம, 32 00:03:18,532 --> 00:03:20,659 ஏதாவது புதுப் பழக்கத்தைக் கத்துக்கோ, 33 00:03:20,742 --> 00:03:21,869 ஆனா ஸ்வெட்டர் பின்னுறது மட்டும் வேணா. 34 00:03:21,952 --> 00:03:23,412 ஊசிகளைப் பார்த்து உனக்கு போதை ஊசி ஞாபகம் வர்றத நாங்க விரும்பல. 35 00:03:24,037 --> 00:03:25,080 சூப்பர். 36 00:03:25,163 --> 00:03:28,500 அப்புறம் நீ இந்த வீட்டை விட்டு முழுசா வெளியேறி இருக்கணும். 37 00:03:28,584 --> 00:03:29,835 உன்னோட தடம் கூட இங்க இருக்கக் கூடாது. 38 00:03:32,337 --> 00:03:34,464 சரி, ஒன்னும் பெரிய முடிவு இல்லையே. 39 00:03:34,548 --> 00:03:36,175 சைல்டு சர்வீஸ் வர்றது. 40 00:03:37,009 --> 00:03:38,802 அது வெறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தானே? 41 00:03:38,886 --> 00:03:39,887 ஆமா, கென்னி. 42 00:03:40,637 --> 00:03:43,849 ICE வர்ற மாதிரிதான் இதுவும். 43 00:03:43,932 --> 00:03:47,144 எல்லாம் சரியா இருக்கான்னு அவங்க உறுதிப்படுத்த நினைக்குறாங்க, அவ்வளவுதான். 44 00:03:47,227 --> 00:03:49,563 சரி. எனக்கு இது… 45 00:03:50,230 --> 00:03:51,231 எனக்கு… 46 00:03:51,732 --> 00:03:55,485 நீ என் பேரை ஒரு மாதிரி வெறுப்போட சொல்றது எனக்குப் பிடிக்கல. 47 00:03:55,569 --> 00:03:57,154 எனக்கு ஏதோ கெட்டது நடக்கப் போற மாதிரி தோணுது. 48 00:03:57,237 --> 00:03:59,448 மன்னிச்சிடுங்க. நான் கொஞ்சம் மன அழுத்தத்துல இருக்கேன். 49 00:04:00,449 --> 00:04:03,660 நான் அந்த அம்மாகிட்ட மன்னிப்புக் கேட்கணுமாம். 50 00:04:03,744 --> 00:04:05,370 நீ கேட்கப் போறியா? 51 00:04:06,788 --> 00:04:07,873 உயிரே போனாலும் கேட்டுடுவேன். 52 00:04:09,041 --> 00:04:10,292 ஒருவேளை செத்தாலும் செத்துடுவேன். 53 00:04:11,960 --> 00:04:13,337 அப்புறம், மார்கோவோட மனநலப் பரிசோதனை? 54 00:04:14,671 --> 00:04:16,714 ஏதோ ஒரு மனநல டாக்டர் அவ வீட்டுக்கு வந்து, 55 00:04:16,798 --> 00:04:20,552 அவளை ஒரு மன நோயாளி மாதிரி ஏதேதோ கேள்வி கேட்பாரு. 56 00:04:20,636 --> 00:04:23,722 - இந்தாங்க. - இது… ரொம்ப கொடுமையான விஷயம். 57 00:04:25,224 --> 00:04:26,475 சரி, நாம இதக் கடந்து வருவோம். 58 00:04:26,558 --> 00:04:28,227 அது உங்களுக்கு எப்படித் தெரியும்? 59 00:04:54,044 --> 00:04:56,338 குழந்தைக்கான செலவுகளை எப்படிச் சமாளிக்கத் திட்டமிட்டிருந்தீங்க? 60 00:04:56,421 --> 00:04:57,840 என்கிட்ட எந்தத் திட்டமும் இல்லை. 61 00:04:57,923 --> 00:05:00,050 இப்போ யோசிச்சுப் பார்த்தா, நான் விவரம் இல்லாதவளா, 62 00:05:00,133 --> 00:05:02,094 எல்லாம் தானாவே சரியாகிடும்னு நினைச்சிட்டு இருந்திருக்கேன். 63 00:05:03,595 --> 00:05:06,265 ஆனா இப்போ, உலகத்தை என்னால இன்னும் கொஞ்சம் தெளிவாப் பார்க்க முடியுது. 64 00:05:10,227 --> 00:05:12,271 - ஹாய். - ஹாய். 65 00:05:16,900 --> 00:05:17,943 டீ குடிக்கிறீங்களா? 66 00:05:19,152 --> 00:05:21,238 தாராளமா குடிக்கிறேன். 67 00:05:25,784 --> 00:05:28,453 ஜின்க்ஸ்! ஜின்க்ஸ்! ஜின்க்ஸ்! 68 00:05:31,665 --> 00:05:34,585 நீ எப்படி விழுந்தாய் என்பது முக்கியமல்ல, 69 00:05:34,668 --> 00:05:36,378 மீண்டும் எப்படி எழுந்தாய் என்பதுதான் முக்கியம் என்று சொல்வார்கள். 70 00:05:37,254 --> 00:05:38,297 சுத்தப் பொய்! 71 00:05:38,922 --> 00:05:40,966 சும்மா மீண்டும் எழுந்து நிற்பது மட்டும் போதாது, 72 00:05:41,508 --> 00:05:45,053 உன்னை கீழே தள்ளியவனை அடித்து துவம்சம் செய்வதுதான் முக்கியம்! 73 00:06:05,365 --> 00:06:07,618 சாம்பியன் ஜின்க்ஸ் 74 00:07:09,429 --> 00:07:11,640 என்னைச் சந்திக்க சம்மதித்ததற்கு நன்றி. 75 00:07:12,933 --> 00:07:14,017 நான் உட்காரலாமா? 76 00:07:15,143 --> 00:07:17,145 என் தாடை எலும்புகள் கம்பிகளால் கட்டப்பட்டிருக்கு. 77 00:07:17,229 --> 00:07:21,400 நான் உற்சாகம் இல்லாம பேசுறதை, நான் தோத்துட்டதா நினைச்சுக்க வேண்டாம். 78 00:07:21,483 --> 00:07:22,818 நிச்சயமாக. 79 00:07:29,199 --> 00:07:30,409 நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். 80 00:07:30,492 --> 00:07:31,493 நான்… 81 00:07:33,245 --> 00:07:35,289 நான் நிதானத்தை இழந்துட்டேன். நான்… 82 00:07:35,372 --> 00:07:36,999 இது ஒரு சாக்கு இல்ல, 83 00:07:37,082 --> 00:07:43,589 ஆனா உங்களால மனசார என்னை… 84 00:07:46,300 --> 00:07:47,301 மன்னிக்க முடியும்னு நம்புறேன். 85 00:07:55,434 --> 00:07:56,977 உங்க மன்னிப்பை நான் ஏத்துக்குறேன். 86 00:07:59,479 --> 00:08:00,689 நன்றி. 87 00:08:03,233 --> 00:08:04,234 நன்றி. 88 00:08:06,111 --> 00:08:08,739 நான் ஏன் இத ஏத்துக்கிட்டேன்னு நீங்க தெரிஞ்சுக்க விரும்புறீங்களா? 89 00:08:08,822 --> 00:08:12,993 ஆமா, நான்… தெரிஞ்சுக்கணும். 90 00:08:13,076 --> 00:08:18,707 ஒரு அம்மாவா, என் மகன் மேல எனக்கு நிறைய நம்பிக்கையும், எதிர்பார்ப்புகளும் இருந்துச்சு. 91 00:08:19,249 --> 00:08:23,545 அவன் புலிட்சர் விருது வாங்குவான்னு கூட நான் எதிர்பார்த்தேன், 92 00:08:23,629 --> 00:08:25,172 உங்களால கற்பனை பண்ண முடியுதான்னு தெரியல. 93 00:08:26,507 --> 00:08:31,470 ஆனா கடைசியில அவன் ஃபுல்லர்டன்ல, அதுவும் ஒரு சாதாரண இலக்கிய புரொஃபஸரா வந்து நிப்பான்னு 94 00:08:31,553 --> 00:08:33,096 நான் எதிர்பார்க்கவே இல்ல… 95 00:08:36,140 --> 00:08:40,102 பெத்த பிள்ளைகள் நம்மை ஏமாத்தும்போது ஒரு பெற்றோருக்கு வர்ற வலி இருக்கே, 96 00:08:40,979 --> 00:08:43,023 அதத் தாங்கவே முடியாது. 97 00:08:44,608 --> 00:08:47,110 உங்க வலியை என்னால கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியல. 98 00:08:50,989 --> 00:08:53,617 ஃபாக்ஸ் தியேட்டர் 99 00:09:20,769 --> 00:09:22,354 யாரு அது? 100 00:09:22,437 --> 00:09:23,438 ஹே. 101 00:09:24,857 --> 00:09:25,858 ஹே, குட்டிப் பையா. 102 00:09:27,568 --> 00:09:28,902 மார்கோ இங்க இல்ல. 103 00:09:33,115 --> 00:09:36,952 தெரியும், உண்மையில… நான் உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். 104 00:09:38,745 --> 00:09:39,788 என்னையா? 105 00:09:39,872 --> 00:09:41,373 நான் உன்கிட்ட மன்னிப்புக் கேட்கணும். 106 00:09:42,624 --> 00:09:45,460 நான் மார்கோவை எவ்வளவு ஏமாத்திட்டேன்னு எல்லாரும் பேசுறாங்க. 107 00:09:48,672 --> 00:09:51,008 ஆனா நான் உன்னையும் ஏமாத்திட்டேன்னு இப்போ எனக்குப் புரியுது. 108 00:09:52,801 --> 00:09:54,178 எனக்கு நிறைய நண்பர்கள் கிடையாது. 109 00:09:59,558 --> 00:10:01,935 ஆனா, இப்பவும் நீ என்னை ஒரு நண்பனா நினைச்சினா, அது என்னோட அதிர்ஷ்டம் தான்… 110 00:10:05,480 --> 00:10:06,982 நீங்க என்னை ரொம்ப பயமுறுத்திட்டீங்க. 111 00:10:10,611 --> 00:10:12,362 நிஜமாவே, நீங்க என்னை ரொம்ப பயமுறுத்திட்டீங்க. 112 00:10:15,324 --> 00:10:16,491 மார்கோவையும் தான். 113 00:10:20,245 --> 00:10:21,747 இனிமே இப்படி நடக்கவே கூடாது. 114 00:10:26,335 --> 00:10:27,336 சரி. 115 00:10:28,420 --> 00:10:30,088 நீங்க இங்க இருக்கிறது உங்களுக்கு நல்லது இல்லைன்னு வக்கீல் சொன்னாங்க. 116 00:10:30,172 --> 00:10:31,381 - அதனால… - சரி. 117 00:10:32,174 --> 00:10:33,842 நீ வந்துட்டுப் போனதை நான் மார்கோகிட்ட சொல்றேன். 118 00:10:33,926 --> 00:10:35,093 சரி, சரி. 119 00:10:35,177 --> 00:10:37,846 அப்புறம்… நாளைக்கு அவளுக்கு என் வாழ்த்துகளைச் சொல்லு. 120 00:10:39,223 --> 00:10:41,058 - சரி. - ஷாடோ ஹாட். 121 00:10:43,227 --> 00:10:44,228 ஷாடோஹார்ட். 122 00:10:45,938 --> 00:10:47,022 ஷாடோஹார்ட். 123 00:10:48,815 --> 00:10:49,900 ஷாடோஹார்ட். 124 00:11:02,913 --> 00:11:04,164 ஹங்ரி கோஸ்ட் 125 00:11:17,219 --> 00:11:19,555 ரசிகர்கள் 126 00:11:19,638 --> 00:11:22,015 இந்த மனநலப் பரிசோதனைக்கு நான்தான் காசு கட்ட வேண்டியிருந்தது. 127 00:11:22,099 --> 00:11:23,892 வக்கீல் ஃபீஸ் வேற இருக்கு. 128 00:11:23,976 --> 00:11:25,477 எல்லாம் சேர்ந்து அப்படியே ஏறிட்டே போகுது. 129 00:11:25,561 --> 00:11:29,815 சரி, அந்தப் பிக்கி பேங்க் ஃபோட்டோக்கள் எல்லாம் என்ன ஆச்சு? 130 00:11:30,566 --> 00:11:33,151 பிறப்புறுப்புங்கிறது இயற்கையோட உண்டியல் மாதிரிதான். 131 00:11:34,361 --> 00:11:36,029 நீ சொல்ற மாதிரி பணப் பிரச்சனை அவ்ளோ மோசமா இருந்தா, 132 00:11:36,113 --> 00:11:37,573 இப்போதான் உன்னை எல்லாருக்கும் தெரியுமே. 133 00:11:37,656 --> 00:11:38,782 நீ கேக்குற விலையை அவங்க தருவாங்க. 134 00:11:38,866 --> 00:11:43,287 இல்ல, இப்போ இருக்குற சூழ்நிலையில அது சரியா வராது. 135 00:11:43,370 --> 00:11:45,372 நான் இப்போதைக்கு PG கண்டென்ட் மட்டும் தான் பண்ணணும். 136 00:11:45,455 --> 00:11:48,375 அப்புறம், நான் ஆபாசப் படம் பண்ணல. நான் பண்றது கலை. 137 00:11:49,668 --> 00:11:51,128 நீயே இதைச் சமாளிச்சுக்கோ, ஏன்னா அவ… 138 00:11:51,211 --> 00:11:52,629 - சரி. - உனக்கே தெரியும், அவகிட்ட பேசினா கோபப்படுவேன். 139 00:11:52,713 --> 00:11:53,714 - ஆமா. - ஏன்னா அவ… 140 00:11:53,797 --> 00:11:55,966 உனக்குள்ள இருக்குற பாலியல் தொழிலாளி பத்தின பயம் ரொம்ப அழகா இருக்கு. 141 00:11:56,049 --> 00:11:58,051 நீ உன்னோட சொந்தப் பயணத்துல போயிட்டு இருக்க. 142 00:11:58,635 --> 00:11:59,803 எங்களுக்கு அது புரியுது, ஆனா… 143 00:12:01,305 --> 00:12:02,931 எல்லா பாலியல் தொழிலும் ஒரு கலை தான். 144 00:12:04,349 --> 00:12:07,227 நடிப்பு, கற்பனை, கலை. 145 00:12:07,895 --> 00:12:11,565 அதாவது, நீ நிஜமாவே ஒருத்தருக்கு ஒரு கற்பனையைத் தான் விற்க முயற்சி பண்ணுற. 146 00:12:11,648 --> 00:12:14,026 இந்த டிரெஸ்ஸைப் பாரு. நாங்க இதுக்காக போடுற உழைப்பைப் பாரு. 147 00:12:14,109 --> 00:12:16,528 நிஜமாவே உன்னை நீயே இப்படி குறைச்சுக் எடைப் போடப் போறியா? 148 00:12:16,612 --> 00:12:18,655 நாளைக்கு உனக்கு ரொம்ப முக்கியமான நாள். 149 00:12:18,739 --> 00:12:22,534 அன்பே, நீ வீட்டுக்குப் போய் ஓய்வெடுக்கணும்னாலும் பரவாயில்ல, நீ தாராளமா போலாம். 150 00:12:24,953 --> 00:12:25,954 நன்றி, செல்லங்களே. 151 00:12:26,038 --> 00:12:27,289 இங்க வா, பியாட்ச். 152 00:12:27,789 --> 00:12:29,583 - பைத்தியக்காரி. - பைத்தியக்காரி. 153 00:12:30,250 --> 00:12:32,419 - அதனாலதான் இவளைக் கூட வச்சிருக்கோம். - அதனாலதான் நமக்கு இவளை பிடிச்சிருக்கு. 154 00:12:32,920 --> 00:12:34,880 அத என்கிட்ட கொடு. 155 00:12:44,890 --> 00:12:45,933 தயாரா? 156 00:12:46,016 --> 00:12:47,351 எப்பவும் போலத்தான். 157 00:12:47,434 --> 00:12:48,519 ஜின்க்ஸும் ஷயானும்? 158 00:12:48,602 --> 00:12:49,978 - பக்கத்துல கூட இல்ல. - நல்லது. 159 00:12:50,771 --> 00:12:52,523 சரி. நீ ஸ்போர்ட்ஸ் விளையாடுவியா? 160 00:12:52,606 --> 00:12:54,775 - என்னது? - இன்னைக்கு மேட்ச் நாள். 161 00:12:54,858 --> 00:12:56,235 ஒரு போராளியா களத்துல இறங்க வேண்டிய நேரம். 162 00:12:59,696 --> 00:13:00,697 அப்படித்தான். 163 00:13:00,781 --> 00:13:02,199 சமாதானக் கொடி. 164 00:13:02,282 --> 00:13:03,283 நல்லபடியா நடந்துக்கோ. 165 00:13:10,123 --> 00:13:11,458 மறுபடியும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 166 00:13:14,711 --> 00:13:18,048 நாம ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, ஒரு சின்ன விஷயம். 167 00:13:18,799 --> 00:13:21,426 டாக்டர் ஷார்ப் கொடுத்த பரிசோதனை ரிப்போர்ட் வந்திருக்கு. 168 00:13:23,303 --> 00:13:26,390 இந்த மார்க் பண்ணியிருக்கிற பகுதியைப் பாருங்க. 169 00:13:29,434 --> 00:13:31,019 "என்னுடைய ஆய்வின்படி, 170 00:13:31,103 --> 00:13:33,605 குழந்தையை வளர்க்குறதுக்கும், முழு கஸ்டடியையும் வச்சுக்கிறதுக்கும் 171 00:13:33,689 --> 00:13:37,651 மார்கோ மில்லட் மனரீதியா முழுத் தகுதியோடு இருக்காங்க." 172 00:13:41,947 --> 00:13:43,740 - சூப்பர். - சரி. 173 00:13:43,824 --> 00:13:46,618 மார்கோ மனரீதியா தகுதியற்றவள்னு மனுதாரர் நினைச்சதாலதான் 174 00:13:46,702 --> 00:13:49,663 நீங்க இந்த கேஸைப் போட்டீங்க. 175 00:13:50,664 --> 00:13:55,419 டாக்டரோட இந்த ரிப்போர்ட்டுக்கு அப்புறம், உங்களோட மனுவை வாபஸ் வாங்கிக்கிறீங்களா? 176 00:13:58,755 --> 00:13:59,882 இல்ல, மாட்டேன். 177 00:14:00,716 --> 00:14:01,717 ஏன்? 178 00:14:02,509 --> 00:14:05,596 உன்னோட பொதுவான தகுதியை நான் சந்தேகப்படல, மார்கோ. 179 00:14:05,679 --> 00:14:07,472 குழந்தைக்குப் பால் கொடுக்குறது, 180 00:14:07,556 --> 00:14:09,391 டயப்பர் மாத்துறது, அவன் மூக்கைச் சுத்தம் பண்றது… இதெல்லாம் உன்னால முடியும். 181 00:14:09,474 --> 00:14:11,393 நல்லது. அப்புறம் என்ன? 182 00:14:11,476 --> 00:14:16,023 ஆனா, இந்த காலத்து குழந்தைங்க முன்னாடி இல்லாத அளவுக்கு ஒழுக்க ரீதியான சவால்களைச் சந்திக்கிறாங்க. 183 00:14:16,106 --> 00:14:18,025 அவங்களுக்கு நன்னெறிகளைச் சொல்லிக் கொடுத்து வளர்க்கணும். 184 00:14:19,610 --> 00:14:20,694 நீங்க ஒரு மாணவி கூட உறவு வச்சுகிட்டீங்க. 185 00:14:20,777 --> 00:14:22,779 - சரி, மார்கோ… - நான் ஒண்ணு சொல்றேன். 186 00:14:22,863 --> 00:14:24,573 எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு, 187 00:14:24,656 --> 00:14:27,201 எனக்கு மனைவி, குழந்தைங்க இருக்காங்கன்னு உனக்குத் தெரியும். 188 00:14:27,284 --> 00:14:29,536 அவங்களோட முகத்த நீ பார்த்தது இல்லைங்கிறதுக்காக, 189 00:14:29,620 --> 00:14:32,080 அவங்க உன்னோட பலியாடுகள் இல்லைனு அர்த்தமாகாது. 190 00:14:32,164 --> 00:14:35,000 நான் செஞ்ச துரோகத்துல நம்ம ரெண்டு பேருக்கும் பங்கு இருக்கு. ஆனா அதோட பாதிப்புதான் வேற வேற. 191 00:14:35,083 --> 00:14:37,794 எனக்கு எல்லாமே இழக்குற நிலைமை இருந்தது, அதையெல்லாம் நான் இழந்துட்டேன். 192 00:14:37,878 --> 00:14:40,005 ஆனா உனக்கு இது வெறும் ஒரு ஜாலியான விஷயம். 193 00:14:40,589 --> 00:14:42,758 நான் முட்டாளா இருந்தேன், ஆனா நீ ரொம்பக் கொடூரமானவள். 194 00:14:42,841 --> 00:14:45,719 - எவ்வளவு தைரியம் உனக்கு? - இது யாரைக் குற்றம் சொல்றதுங்கிறது பத்தி இல்ல. 195 00:14:45,802 --> 00:14:47,012 இது முன்னேறிப் போறது பத்தி. 196 00:14:47,095 --> 00:14:50,516 நிச்சயமாக. முன்னேறிப் போறதுக்கு ஒரு நல்ல சூழல் வேணும், 197 00:14:50,599 --> 00:14:52,601 ஆனா இவளைச் சுத்தி இருக்கிறவங்க எல்லாம் யாரு, பாலியல் தொழிலாளிகள், 198 00:14:52,684 --> 00:14:55,854 அவ பெற்றோர் வன்முறையாளர்கள், அதுல ஒருத்தர் ஹெராயின் போதைக்கு அடிமையானவர், 199 00:14:55,938 --> 00:14:59,274 அப்புறம் தன்னை ஒரு தேவதைன்னு நினைச்சுட்டு இருக்குற ஒரு அறைத்தோழி. 200 00:14:59,358 --> 00:15:02,194 நான் கூட்டு கஸ்டடிக்கு சம்மதிக்கிறேன். 201 00:15:03,737 --> 00:15:06,657 - நல்லது. - ஆமா, ஆனா முதல் ரெண்டு வருஷத்துக்கு, 202 00:15:06,740 --> 00:15:11,620 போதிக்கும் மார்கோவுக்கும் இடையில நடக்குற எல்லா சந்திப்புகளும் என்னோட கண்காணிப்புலதான் நடக்கணும். 203 00:15:13,455 --> 00:15:15,082 எக்கேடோ போய்த்தொலைடா கேடுகெட்டவனே. 204 00:15:15,165 --> 00:15:17,376 கொஞ்சம் நிதானமா பேசிப்போம். 205 00:15:17,459 --> 00:15:19,419 அவன் ரொம்ப எல்லை மீறிப் போயிட்டான். 206 00:15:19,503 --> 00:15:23,382 முதல்ல, குழந்தை பாதுகாப்பு அமைப்புல என் மேல் புகார் கொடுத்த. 207 00:15:23,465 --> 00:15:26,218 ஒரு மனநல டாக்டரை என்னை பரிசோதனை செய்ய வச்ச. 208 00:15:26,301 --> 00:15:28,679 - மார்கோ. - நீ எதுக்காக இவ்வளவு பயப்படுற, மார்க்? 209 00:15:28,762 --> 00:15:31,306 - போதி வளர்ந்து என்னை மாதிரி ஆகிடுவான்னா? - மார்கோ. 210 00:15:31,390 --> 00:15:33,350 ஒருவேளை அவன் வளர்ந்து உன்னைப் போல ஆகிட்டா என்ன பண்றது? 211 00:15:33,433 --> 00:15:34,434 ஒரு கோழையா. 212 00:15:34,518 --> 00:15:35,936 சரி. இதோட நிறுத்திக்கலாம். 213 00:15:36,019 --> 00:15:37,563 - என் மகன்… - இப்பவே நிறுத்து. 214 00:15:37,646 --> 00:15:39,857 - …ஒரு காமுகியால வளர்க்கப்படுறதை நான் விரும்பல. - மார்கோ. 215 00:15:43,610 --> 00:15:45,988 அவள் என் மேல் பாய்ந்து என்னைத் தாக வந்தாள் என்பதை பதிவில் கொண்டு வர விரும்புகிறேன். 216 00:15:46,071 --> 00:15:47,823 அதாவது, வன்முறை அவளுடைய ரத்தத்திலேயே இருக்கு. 217 00:15:49,575 --> 00:15:54,246 எதைச் செய்யக் கூடாதுன்னு அவகிட்ட தெளிவா சொன்னோமோ, அதையே தான் அவள் செஞ்சிருக்கா. 218 00:15:54,913 --> 00:15:56,164 அவனை உசுப்பேத்தி விட்டாள். 219 00:15:57,749 --> 00:15:58,834 இப்போ அடுத்து என்ன நடக்கும்? 220 00:15:59,835 --> 00:16:01,378 மேல் நீதிமன்றம். 221 00:16:02,629 --> 00:16:05,132 லேஸ் சொல்றபடி பார்த்தால், இவ வழக்கு ஒரு மோசமான நீதிபதி கிட்ட போயிருக்கு, 222 00:16:05,215 --> 00:16:08,844 அவர் தனது சொந்தக் குழந்தையோட கஸ்டடி வழக்குல தோத்துப் போனவராம். 223 00:16:08,927 --> 00:16:10,179 நிலைமை சரியில்லை. 224 00:16:10,262 --> 00:16:11,638 அவ கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தாலே போதும். 225 00:16:11,722 --> 00:16:14,349 லேஸ் அவளிடம், "நல்லபடியா நடந்துக்கோ, ரியாக்ட் பண்ணாத"ன்னு சொல்லியிருக்கா. 226 00:16:14,433 --> 00:16:15,434 ஆனா, இவ என்ன பண்ணா? 227 00:16:15,517 --> 00:16:17,477 அவள் தன் அம்மாவின் மகள் அல்லவா. 228 00:16:20,022 --> 00:16:22,191 நம்ம குடும்பம் அடியாட்களுக்கெல்லாம் அஞ்சாது. 229 00:16:25,152 --> 00:16:26,361 இப்போ நாம என்ன பண்றது? 230 00:16:27,696 --> 00:16:30,991 - அவள் ஒருவேளை… - அந்த விசாரணை எப்போது? உச்ச நீதிமன்றத்தில். 231 00:16:31,074 --> 00:16:36,079 அடுத்த செவ்வாய்க்கிழமை. லேஸ் நம்ம எல்லோரையும் அங்க வரச் சொல்றாள், இந்த முழு… 232 00:16:37,956 --> 00:16:39,458 - குடும்பமும். - அப்படின்னா நாம அங்க போவோம். 233 00:16:40,459 --> 00:16:41,668 முழு குடும்பமாக. 234 00:16:41,752 --> 00:16:45,839 சரி, நீங்க போதையிலயோ இல்ல ஊசி குத்திக்கிட்டோ அங்க வந்து நிற்கக் கூடாது… 235 00:16:49,092 --> 00:16:50,093 மன்னிச்சிடுங்க. 236 00:16:53,138 --> 00:16:56,600 நீதிபதி குழந்தைய பிரிச்சிட்டார்னா, அப்புறம் அவளால குழந்தையைத் திரும்பப் பெறவே முடியாது. 237 00:16:57,309 --> 00:16:58,769 அவளால திரும்பவும் அவனைப் பார்க்கவே முடியாது. 238 00:17:00,521 --> 00:17:05,901 சரி, ஆரம்பத்தில் இது கேட்டி மற்றும் கேத்தரின் அறையாக இருந்தது. 239 00:17:05,983 --> 00:17:10,864 இந்தக் கதையில் நாம் அவங்கள கொடூரமான மாற்றாந்தாய் சகோதரிகள்னு சொல்லலாம். 240 00:17:10,948 --> 00:17:13,742 அவங்க ஒண்ணும் கொடுமையானவங்க இல்ல. குறை சொல்லுவாங்க அவ்ளோதான். 241 00:17:15,202 --> 00:17:16,494 அவங்க கொடுமையானவங்க தான். 242 00:17:16,578 --> 00:17:19,039 அவனுக்கு இப்படித் தவறான எண்ணங்களை சொல்லிக் கொடுக்காதே. 243 00:17:19,122 --> 00:17:20,123 சரி. 244 00:17:20,665 --> 00:17:23,335 அதுக்கப்புறம் இது உன்னோட தாத்தாவோட அறையாகிடுச்சு, 245 00:17:23,417 --> 00:17:29,591 அவரை நாம பேஸும் மாய கரடின்னு கூப்பிடுவோம். 246 00:17:29,675 --> 00:17:31,260 நாளைக்கு நீ அவரைப் பார்ப்ப. 247 00:17:31,844 --> 00:17:34,012 நீ தாத்தாவையும் சூசியையும் பார்ப்ப. 248 00:17:35,013 --> 00:17:36,014 ஹே. 249 00:17:36,515 --> 00:17:37,558 - அம்மா. - ஹாய். 250 00:17:38,100 --> 00:17:40,060 அப்புறம் நீ, கம்முனு இரு, உன்னைத் தொட மாட்டேன். 251 00:17:41,937 --> 00:17:43,105 சூசி, நாங்க கொஞ்சம் தனியா பேசணுமே? 252 00:17:43,188 --> 00:17:44,982 சரி, சரி. 253 00:17:45,065 --> 00:17:48,944 நாம இந்த தேவதைக் கதையோட மிச்சத்தை எழுதி முடிக்கணும்ல? 254 00:17:54,575 --> 00:17:56,785 - என்ன விஷயம்? - அது வந்து… 255 00:17:58,412 --> 00:17:59,580 நாளைக்கு ரொம்ப முக்கியமான நாள். 256 00:18:01,415 --> 00:18:04,918 நீதிமன்றத்துக்குப் போறதுக்கு உனக்கு ஒரு ஜோடி ஷூவும், 257 00:18:05,419 --> 00:18:07,087 ஒரு குட்டி கார்டி டிரெஸ்ஸும் கொண்டு வந்திருக்கேன், 258 00:18:07,171 --> 00:18:12,634 அப்போதான் நீ பார்க்குறதுக்கு ரொம்ப புத்திசாலியாவும், பொறுப்பானவளாவும் தெரிவ, 259 00:18:12,718 --> 00:18:15,304 அப்புறம், நம்ம குட்டிப் பையனுக்கும் ஒரு குட்டி டிரஸ் கொண்டு வந்திருக்கேன். 260 00:18:15,387 --> 00:18:18,056 இங்க… இங்க என்ன நடந்துட்டு இருக்கு? 261 00:18:19,850 --> 00:18:21,101 அது ஒரு… 262 00:18:21,185 --> 00:18:24,521 ஒரு விண்வேளி ஏலியன் ஃபோட்டோ ஷூட், என்னோட… 263 00:18:24,605 --> 00:18:27,608 ஆமா. உன்னோட… அந்த ஒன்லிஃபேன்ஸ் விஷயம். 264 00:18:27,691 --> 00:18:28,775 - ஆமா. - ஆமா. 265 00:18:29,359 --> 00:18:30,360 சரி, 266 00:18:30,944 --> 00:18:36,575 நிறையப் பேருக்கு இந்த சயின்ஸ் ஃபிக்ஷன், ஏலியன்ஸ் இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும் போல… 267 00:18:37,492 --> 00:18:41,955 ஆமா, நான்… இது ரொம்பத் தரமா எழுதப்பட்டிருக்கும்னு எதிர்பார்க்குறேன். 268 00:18:44,124 --> 00:18:45,125 அம்மா, 269 00:18:46,293 --> 00:18:49,129 இப்பவே உங்களை இதுக்குத் தயார் பண்றது நல்லது. 270 00:18:49,213 --> 00:18:50,964 இது இன்னைக்கோ, நாளைக்கோ 271 00:18:51,048 --> 00:18:54,510 இல்ல கஸ்டடி வழக்கு முடியுறதுக்கு முன்னாடியோ நடக்கப் போறது இல்ல. 272 00:18:54,593 --> 00:18:58,347 ஆனா ஒரு கட்டத்துல, என்னோட… 273 00:19:00,057 --> 00:19:06,188 கலைத் தாகத்துக்காகவும், பணத் தேவைக்காகவும், 274 00:19:07,105 --> 00:19:09,233 நான் கலை நயத்தோட… 275 00:19:12,569 --> 00:19:14,780 என்னோட அந்தரங்கப் பகுதியை அழகாப் படம் பிடிச்சு வெளியிடப் போறேன். 276 00:19:21,370 --> 00:19:22,371 சரி. 277 00:19:25,040 --> 00:19:26,083 சரி… 278 00:19:31,463 --> 00:19:32,464 செல்லக்குட்டி, 279 00:19:34,424 --> 00:19:38,262 நான் என் பழைய வீட்டையும், என் ஃபேஸ் கிரீம்கள் எல்லாத்தையும் வித்துடுறேன். 280 00:19:38,345 --> 00:19:40,430 நான்… நான் எப்படியாவது பணம் ரெடி பண்றேன். 281 00:19:43,016 --> 00:19:44,017 வந்து, நாம… 282 00:19:45,060 --> 00:19:47,521 - நாம சேர்ந்து இத சமாளிக்கலாம். - நான் கணக்குப் போட்டுப் பார்த்துட்டேன், அம்மா. 283 00:19:48,021 --> 00:19:50,482 இதுல வர்ற வருமானம் ஹெல்த் கேர், குழந்தைக்கான செலவு, வாடகை எல்லாத்துக்கும் சரியா இருக்கும். 284 00:19:50,566 --> 00:19:51,942 அதோட இத நான் வீட்ல இருந்தே பண்ண முடியும். 285 00:19:55,529 --> 00:19:58,448 உண்மையில், நீங்க எனக்குப் பணம் கொடுத்து இத நிறுத்தச் சொன்னாலும், 286 00:20:00,117 --> 00:20:01,493 நான் இத நிறுத்துவேனான்னு தெரியல. 287 00:20:04,496 --> 00:20:06,540 அப்புறம் இந்த அறையோட வேலைப்பாடுகள் இன்னும் முடியல. 288 00:20:06,623 --> 00:20:08,417 ஆனா நீங்க என்னை நம்பணும். 289 00:20:09,084 --> 00:20:11,795 இங்கிருந்து வெளிய வர்றது ஒரு கலையா இருக்கும். 290 00:20:12,296 --> 00:20:16,383 கற்பனை கலந்த, சயின்ஸ் ஃபிக்ஷன் பிரம்மாண்டமா இருக்கும். 291 00:20:20,095 --> 00:20:23,390 உன் பிறப்புறுப்பின் பிரம்மாண்டமான கலை. 292 00:20:25,893 --> 00:20:28,896 அது ஏதோ அருவருப்பான விஷயம் மாதிரி சொல்லாதீங்க. 293 00:20:31,148 --> 00:20:34,943 உடம்பு ஒன்னும் அருவருப்பானது இல்லைன்னு நான் யார்கிட்ட இருந்து கத்துக்கிட்டேன் தெரியுமா? 294 00:20:35,986 --> 00:20:38,113 - எல்மோ சொன்னாரா? - எனக்கு மூணு வயசா இருக்கும்போது, 295 00:20:38,197 --> 00:20:39,907 நீங்க நிர்வாணமா இருக்கப்போ நான் உள்ள வந்துட்டேன். 296 00:20:41,366 --> 00:20:42,618 உங்களது முழு பொலிவோடு. 297 00:20:42,701 --> 00:20:44,786 அப்போ நீங்க அதை உங்க பொலிவுன்னு சொன்னீங்க. 298 00:20:45,454 --> 00:20:46,997 - உங்களுக்கு ஞாபகம் இருக்கா? - இல்ல. 299 00:20:47,080 --> 00:20:51,168 அப்புறம் நீங்க அதப் பத்தி ஒரு பெரிய லெக்சரே கொடுத்தீங்க… 300 00:20:54,087 --> 00:20:56,298 மனித உடற்கூறியல் பத்தியும், 301 00:20:56,381 --> 00:21:00,511 பெண்கள் எதற்கும் வெட்கப்படக் கூடாதுங்கிறதப் பத்தியும். 302 00:21:00,594 --> 00:21:01,803 அப்போ நீங்க கொஞ்சம் கூட வெட்கப்படல. 303 00:21:03,555 --> 00:21:06,892 உண்மையில், இந்த உலகத்திலேயே உங்களுக்குத்தான் மிக அழகான பிறப்புறுப்பு இருக்குன்னு சொன்னீங்க. 304 00:21:08,018 --> 00:21:09,853 நான் அப்படி சொல்லவே இல்ல. 305 00:21:09,937 --> 00:21:11,396 - நான் அப்படி சொல்லவே இல்ல. - சொன்னீங்க. 306 00:21:11,897 --> 00:21:14,191 அடக் கடவுளே. 307 00:21:14,274 --> 00:21:16,527 அது வந்து, நான்… 308 00:21:17,236 --> 00:21:18,362 கொஞ்சம் ஓவரா பேசிட்டேன் போல. 309 00:21:19,279 --> 00:21:20,989 நான் பயந்து போயிட்டேன். 310 00:21:21,073 --> 00:21:23,784 நீ அப்படியே திடீர்னு உள்ள வந்ததும்… 311 00:21:23,867 --> 00:21:27,454 - நான்… அப்படியே அடிச்சு விட்டேன்… - இந்த உலகத்திலேயே! 312 00:21:29,289 --> 00:21:30,916 சரி. இதை மட்டும் நீதிமன்றத்துல சொல்லிடாதே. 313 00:21:57,484 --> 00:21:58,485 ஓ, ஹே. 314 00:21:59,820 --> 00:22:01,530 அம்மா, எனக்கு பயமா இருக்கு. 315 00:22:01,613 --> 00:22:02,865 ஹே, ஹே, ஹே, ஹே. 316 00:22:03,740 --> 00:22:05,200 இங்க வா, எனக்குப் புரியுது, எனக்குப் புரியுது. 317 00:22:05,742 --> 00:22:08,245 எனக்குப் புரியுது, எனக்குப் புரியுது, சரி, எனக்குப் புரியுது. 318 00:22:08,745 --> 00:22:10,747 எனக்குப் புரியுது, செல்லம். எனக்குப் புரியுது, எனக்குப் புரியுது. 319 00:22:11,331 --> 00:22:13,709 - எனக்கு ரொம்ப பயமா இருக்கு. - புரியுது. பயமாத்தான் இருக்கும், செல்லக்குட்டி. 320 00:22:20,257 --> 00:22:22,593 அவங்க அவனை என்கிட்ட இருந்து பிரிச்சுட்டா என்ன பண்றது? 321 00:22:22,676 --> 00:22:24,678 அப்படி நடக்கவே நடக்காது. இல்ல. 322 00:22:26,096 --> 00:22:27,556 நாம இந்த வழக்கை ஜெயிச்சிடுவோம். 323 00:22:36,648 --> 00:22:38,525 ஃபுல்லர்டன் நகரம் கலிஃபோர்னியா 324 00:22:38,609 --> 00:22:40,819 ஃபுல்லர்டன் சிட்டி ஹால் 325 00:23:08,805 --> 00:23:09,848 எல்லாம் தயாரா? 326 00:23:10,432 --> 00:23:12,059 - ஓரளவுக்கு. - நல்லது. 327 00:23:12,559 --> 00:23:14,394 சரி, நாம பேசின மாதிரியே, 328 00:23:14,978 --> 00:23:16,355 உறுதியா அதே சமயம் பணிவா இருக்கணும். 329 00:23:17,105 --> 00:23:18,357 எனக்கு பாத்ரூம் போகணும். 330 00:23:18,440 --> 00:23:19,566 சரி. அதோ அங்க இருக்கு. 331 00:23:20,317 --> 00:23:22,819 அப்புறம் அந்த ஒழுக்கக் கட்டுப்பாடு பத்தி ஞாபகம் இருக்கட்டும். 332 00:23:23,612 --> 00:23:25,781 இந்த நீதிபதி கொஞ்சம் முரட்டுத்தனமானவர், ஆனா நேர்மையானவர், அதனால… 333 00:23:26,365 --> 00:23:27,866 எங்கள சாட்சி சொல்ல கூப்பிடுவாங்களா? 334 00:23:27,950 --> 00:23:31,203 அது சந்தேகம்தான், ஆனா அவரைப் பொறுத்தவரை, எது வேணா நடக்கலாம். 335 00:23:43,757 --> 00:23:46,552 சரி, நீ போதியை வச்சுகிட்டு இங்க வெளியவே காத்திரு. 336 00:23:46,635 --> 00:23:49,012 நமக்கு எதாவது தேவைப்பட்டா, நான் சொல்றேன், சரியா? 337 00:24:31,597 --> 00:24:33,265 - எல்லாம் தயாரா? - தயார். 338 00:24:34,600 --> 00:24:35,726 முழு வீச்சில் தயாராகிட்டோம். 339 00:24:35,809 --> 00:24:36,977 அப்படித்தானே சொல்லுவாங்க? 340 00:24:38,187 --> 00:24:39,188 ஆமா. 341 00:24:41,481 --> 00:24:43,317 என் மகளுக்காக நீங்க இந்த வழக்கை ஜெயிச்சே ஆகணும். 342 00:24:43,984 --> 00:24:45,068 ஜெயிக்கிறது அவ கையிலதான் இருக்கு. 343 00:24:46,445 --> 00:24:47,821 ஆனா நான் அவ கூட துணையா இருப்பேன். 344 00:24:50,532 --> 00:24:51,533 மன்னிச்சிடுங்க. 345 00:24:53,577 --> 00:24:55,037 - எதுக்காக? - எனக்குத் தெரியல. 346 00:24:55,621 --> 00:24:56,622 ஒருவேளை… 347 00:24:57,915 --> 00:24:58,916 ஒருவேளை எல்லாத்துக்காகவும். 348 00:24:58,999 --> 00:25:00,792 மார்கோவோட இந்த நிலைமை, அப்புறம் ஜின்க்ஸ்… 349 00:25:01,585 --> 00:25:03,337 அதுக்கு நீங்க ஏன் மன்னிப்பு கேட்குறீங்க? 350 00:25:03,420 --> 00:25:05,631 ஆமா, நான் கேட்கக் கூடாதுதான். 351 00:25:07,299 --> 00:25:10,802 என் வாழ்க்கையில என்கிட்ட மன்னிப்பு கேட்க வேண்டிய நிறைய பேரை நான் பார்த்திருக்கேன். 352 00:25:10,886 --> 00:25:12,721 ஆனா, நீங்க கண்டிப்பா அந்தப் பட்டியல்ல வர மாட்டீங்க. 353 00:25:15,557 --> 00:25:16,558 நன்றி. 354 00:25:20,938 --> 00:25:23,357 முழு வீச்சில் தயாராகுங்கள். 355 00:25:25,150 --> 00:25:26,151 சரி. 356 00:25:31,698 --> 00:25:33,242 முழு வீச்சில் தயாராகு. 357 00:25:33,325 --> 00:25:34,660 முழு வீச்சில் தயாராகு. 358 00:25:40,499 --> 00:25:41,500 ஹாய். 359 00:25:42,209 --> 00:25:43,710 சரி. அங்கே உட்காரு. 360 00:25:43,794 --> 00:25:45,754 அவங்க கேசி அப்புறம் ரோஸுக்கும் சம்மன் அனுப்பியிருக்காங்க. 361 00:25:45,838 --> 00:25:48,757 - ஆமா. ஆமா, நான் பார்த்தேன். - அவர் எதுக்காக அவங்களை இழுக்கணும்? 362 00:25:50,175 --> 00:25:51,552 கவனத்தைச் சிதறவிடாதே. 363 00:25:53,011 --> 00:25:54,012 அனைவரும் எழுந்து நில்லுங்கள். 364 00:25:55,097 --> 00:25:58,600 வழக்கு எண் 32643, மில்லட் தொடர்பான வழக்கு, 365 00:25:59,184 --> 00:26:01,311 மதிப்பிற்குரிய நீதிபதி ஆண்ட்ரூ ஸ்பென்ஸ் தலைமை தாங்குகிறார். 366 00:26:01,395 --> 00:26:03,564 இந்த வழக்கு இப்போது விசாரணைக்கு வருகிறது. அமருங்கள். 367 00:26:03,647 --> 00:26:06,149 நான் எல்லா ஆவணங்களையும் படித்தேன், இதெல்லாம் சுத்த முட்டாள்தனம். 368 00:26:06,233 --> 00:26:08,235 ஒரு குழந்தையோட கஸ்டடி விஷயம் இந்த நிலையை எட்டி, 369 00:26:08,318 --> 00:26:11,697 உச்ச நீதிமன்ற நீதிபதியிடம் வந்திருக்குன்னா, அது சுத்த முட்டாள்தனம்னு தான் அர்த்தம். 370 00:26:11,780 --> 00:26:12,990 சார், நீங்க எழுந்து நில்லுங்க. 371 00:26:16,618 --> 00:26:17,995 ஒரு மாணவியை கர்ப்பமாக்கிட்டு, 372 00:26:18,579 --> 00:26:20,497 இப்போ எந்தத் தைரியத்தில் குழந்தைக்கான கஸ்டடி கேட்குறீங்க? 373 00:26:20,581 --> 00:26:22,583 உங்களிடம் இப்போதே சொல்லிடுறேன், மிஸ்டர் பெத்த அப்பா, 374 00:26:22,666 --> 00:26:23,834 இந்த வழக்கில் ஏதோ ஒரு சதி இருக்கு, 375 00:26:23,917 --> 00:26:26,461 அது உங்ககிட்ட இருந்துதான் ஆரம்பிக்குதுன்னு எனக்குத் தோணுது. 376 00:26:27,254 --> 00:26:28,839 குற்றச்சாட்டை நான் ஏத்துக்கிறேன். 377 00:26:29,423 --> 00:26:32,467 இருந்தாலும், இன்று மிஸ். மில்லட்டை அதுக்குப் பலிகடா ஆக்கப் பாக்குறீங்க. 378 00:26:36,054 --> 00:26:37,973 நானும் இதுக்கு பலி ஆகி இருக்கிறேன். 379 00:26:38,056 --> 00:26:40,350 - அது யாருடைய தப்பு? - சொன்ன மாதிரி, என் தப்புதான். 380 00:26:41,059 --> 00:26:45,147 யுவர் ஆனர், என்னால் என்னையே கண்ணாடியில் பார்க்க முடியல. 381 00:26:46,899 --> 00:26:50,819 ஆனா நான் அப்படிப் பார்க்கும்போது, என் முன் இருக்கும் ஒரே கேள்வி, 382 00:26:50,903 --> 00:26:52,863 "அந்தக் குழந்தையின் நிலைமை என்ன?" என்பதுதான். 383 00:26:53,572 --> 00:26:55,824 யாரு ஜெயிக்குறாங்க என்பது விஷயம் இல்ல, 384 00:26:55,908 --> 00:26:59,703 ஒரு அப்பாவி குழந்தை எதையும் இழந்துடக் கூடாது என்பதுதான் விஷயம். 385 00:27:01,705 --> 00:27:05,542 மார்கோ ஒரு பாலியல் தொழிலாளி. அவள் இந்த வாரம் கூட ஆன்லைனில் ஃபோட்டோக்கள் போட்டிருக்காள். 386 00:27:06,293 --> 00:27:08,253 என்னால் ஒரு நிலையான வீட்டைத் தர முடியும். 387 00:27:09,129 --> 00:27:10,589 நிச்சயம் தருவேன். 388 00:27:12,299 --> 00:27:13,300 அப்புறம் நீங்க. 389 00:27:18,138 --> 00:27:20,057 செய்த விஷயத்திற்காக பெருமைப்படுறீங்களா, இளம் பெண்ணே? 390 00:27:20,807 --> 00:27:23,602 யாரும் தங்களை நினைத்து நிஜமாவே பெருமைப்படலை, யுவர் ஆனர். 391 00:27:23,685 --> 00:27:24,686 இதுதான் உங்கள் பதிலா? 392 00:27:25,896 --> 00:27:28,190 நான் போதிக்கு ஒரு நல்ல வீட்டைத் தந்திருக்கேன். 393 00:27:29,525 --> 00:27:32,945 அவனை என் அன்பாலயும், அவனோட தாத்தா பாட்டியோட அன்பாலயும் வளர்த்திருக்கேன். 394 00:27:33,028 --> 00:27:34,821 என் மகனுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்திருக்கேன். 395 00:27:35,489 --> 00:27:38,951 நான் செய்யும் வேலை சிலருக்குப் பிடிக்கலை என்பதால, அது சட்டவிரோதமானதுன்னோ இல்லத் தப்புன்னோ ஆகிடாது, 396 00:27:39,034 --> 00:27:43,622 அதனால என்னை ஒரு அம்மாவா இருக்கத் தகுதி இல்லாதவள்னு சொல்லவும் முடியாது. 397 00:27:44,456 --> 00:27:48,418 என் பதில்? ஆமா, நான் பெருமைப்படுகிறேன். 398 00:27:49,127 --> 00:27:50,838 அப்பா கேட்கும் கஸ்டடி உரிமையை நீங்க மறுக்குறீங்க. 399 00:27:52,381 --> 00:27:53,674 அவர் போதிக்கு ஒரு அந்நியன். 400 00:27:53,757 --> 00:27:55,217 அவர் தகுதியற்றவர்னு நினைக்கிறீங்களா? ஆபத்தானவர்னு? 401 00:27:56,134 --> 00:27:57,803 அவர் ஒரு அந்நியன்னு நினைக்கிறேன், அவ்வளவுதான். 402 00:28:01,431 --> 00:28:03,225 நீங்க, சார். நீங்கதான் தாத்தாவா? 403 00:28:04,101 --> 00:28:06,061 - ஆமா, நான்தான். - உங்களை சந்தித்ததில் சந்தோஷம். உங்களுக்கு? 404 00:28:06,144 --> 00:28:08,522 உங்களுக்கு மக்களைச் சந்திக்கப் பிடிக்குமா? ஆட்களைச் சந்திக்கும்போது கை குலுக்கப் பிடிக்குமா? 405 00:28:08,605 --> 00:28:10,607 அவருக்கு கை குலுக்கியது போல எனக்கும் கை குலுக்க விரும்புறீங்களா? 406 00:28:10,691 --> 00:28:12,150 அப்படி பண்ண மாட்டேன். 407 00:28:12,234 --> 00:28:13,735 நீங்க அவரிடம் மன்னிப்பு கேட்டீங்களா? 408 00:28:13,819 --> 00:28:15,112 - இல்லை. - ஏன்? 409 00:28:15,195 --> 00:28:16,321 தடை உத்தரவு இருந்தது. 410 00:28:18,574 --> 00:28:20,701 - போதை பழக்கம் இருக்கா? - மெதடோன். 411 00:28:20,784 --> 00:28:23,203 - நீங்க போதைக்கு அடிமையா? - நூறு சதவீதம். 412 00:28:23,287 --> 00:28:26,206 குழந்தயை பராமரிப்பவர். நீங்க மட்டும் தனியா அவன்கூட இருந்தீங்களா? 413 00:28:26,290 --> 00:28:30,127 போதைப் பழக்கம் திரும்ப வந்ததும், பராமரிப்பாளர் பொறுப்பிலிருந்து விலகி வீட்டை விட்டு போயிட்டேன். 414 00:28:32,546 --> 00:28:34,965 அப்புறம், பாட்டி. நீங்க பாட்டியை வீட்டுலயே விட்டுட்டு வந்துட்டீங்களா? 415 00:28:36,967 --> 00:28:38,135 நான்தான் பாட்டி. 416 00:28:45,225 --> 00:28:47,603 உங்களுக்கு மக்களை அடிக்கப் பிடிக்குமா? வாயிலேயே குத்தப் பிடிக்குமா? 417 00:28:48,854 --> 00:28:52,858 அவங்களை மட்டும்தான், அதுக்கும் மன்னிப்பும் கேட்டுட்டேன். 418 00:28:53,859 --> 00:28:57,196 நீங்க, மேடம். நீங்க அவங்ககிட்ட என்ன சொன்னீங்க? 419 00:28:58,030 --> 00:28:59,615 எனக்கு சரியா ஞாபகம் இல்ல. 420 00:28:59,698 --> 00:29:02,075 உங்களுக்கு வாயில குத்து விழுந்துருக்கு, ஆனா உங்களுக்கு ஞாபகம் இல்லையா? 421 00:29:04,745 --> 00:29:08,498 அவ பொண்ணு என் மகனைத் தன் வலையில விழ வச்சதை நான் எதிர்த்தேன். 422 00:29:08,582 --> 00:29:12,377 "உடம்பைக் காட்டி". இந்த வார்த்தையை நீங்க சொன்னீங்களா? 423 00:29:16,840 --> 00:29:19,426 இங்கே ஒரு பெரிய கூட்டமே சேர்ந்திருக்கு, இல்லையா? 424 00:29:22,513 --> 00:29:23,597 நீங்க யாரு? 425 00:29:23,680 --> 00:29:25,182 நான்தான் வளர்ப்புத் தாத்தா. 426 00:29:25,265 --> 00:29:26,475 உங்களை நான் எழுந்து நிற்கச் சொன்னேனா? 427 00:29:29,895 --> 00:29:31,271 அப்புறம் அங்கே பின்னாடி இருக்கும் இருவர். 428 00:29:32,231 --> 00:29:34,441 இவங்கதான் நீங்க சம்மன் அனுப்பி வரச் சொன்ன, அந்த ரெண்டு பாலியல் தொழிலாளிகளா? 429 00:29:34,525 --> 00:29:36,985 - ஆமா, யுவர் ஆனர். - பாலியல் தொழிலாளிகள் 430 00:29:37,069 --> 00:29:39,488 பெற்றோரா இருக்கக் கூடாது என்று எந்தச் சட்டமும் இல்லை. 431 00:29:39,571 --> 00:29:43,534 யுவர் ஆனர், எங்களது வாதம் ஒட்டுமொத்தச் சூழலைப் பற்றியது. 432 00:29:44,034 --> 00:29:47,871 பாலியல் தொழில், போதைக்கு அடிமையான தாத்தா, வன்முறையான பாட்டி… 433 00:29:47,955 --> 00:29:49,456 - நான் கொஞ்சம் பேசலாமா? - ப்ளீஸ். 434 00:29:49,540 --> 00:29:50,916 - வேணா, ஜின்க்ஸ்… - இவன் 435 00:29:50,999 --> 00:29:52,501 - என் குடும்பத்தைக் கேவலப்படுத்திட்டான். - ஜின்க்ஸ், நான்… ஜின்க்ஸ்! 436 00:29:52,584 --> 00:29:53,794 உட்காருங்க. 437 00:29:59,675 --> 00:30:01,260 - குழந்தையை உள்ளே கூட்டிட்டு வாங்க. - சரி. 438 00:30:03,470 --> 00:30:05,305 அப்பா, நீங்க பாட்டுக்கு திடீர்னு எழுந்திருக்கக் கூடாது. 439 00:30:05,389 --> 00:30:07,057 அவர் உங்களைக் கூப்பிட்டாதான் பேசணும். 440 00:30:07,140 --> 00:30:10,811 இது ஒன்னும் நீங்க மேல இருந்து குதிக்கிற இது மல்லுயுத்த களம் கிடையாது. 441 00:30:18,277 --> 00:30:19,278 அப்படியே முன்னாடி வாங்க. 442 00:30:22,906 --> 00:30:25,534 - நீங்கதான் அறைத்தோழியா? - ஆமாம், ஆமாம். 443 00:30:25,617 --> 00:30:27,369 இவன்தான் குட்டி போதி. 444 00:30:42,968 --> 00:30:44,344 குழந்தையை அவனோட அம்மாகிட்ட கொடுங்க, ப்ளீஸ். 445 00:30:49,099 --> 00:30:50,559 இதோ அம்மா வந்தாச்சு. 446 00:30:58,734 --> 00:31:02,321 இந்தச் சூழல், குடும்பம், இதைப் பற்றிதான் மனுதாரர் மனுவில ரொம்ப கேவலமாக குறிப்பிட்டிருக்கிறார். 447 00:31:02,404 --> 00:31:05,324 - இவர்கள்தான் அந்தச் சூழலா? - ஆமாம், சார். 448 00:31:06,700 --> 00:31:07,993 குழந்தையைத் தன் தாத்தாவிடம் கொடுங்கள். 449 00:31:17,336 --> 00:31:18,462 ஹே, குட்டிப் பையா. 450 00:31:19,546 --> 00:31:20,631 என்ன நடக்குது? 451 00:31:21,882 --> 00:31:23,342 என்ன நடக்குது? 452 00:31:29,139 --> 00:31:30,307 குழந்தையை பாட்டியிடம் கொடுங்கள். 453 00:31:41,985 --> 00:31:42,986 ஹே. 454 00:31:57,709 --> 00:31:58,919 இப்படித்தான். 455 00:32:01,672 --> 00:32:04,675 ஹே… ஹாய். ஹாய். 456 00:32:10,472 --> 00:32:11,473 ஹாய். 457 00:32:12,307 --> 00:32:13,308 ஹாய், செல்லமே. 458 00:32:16,728 --> 00:32:17,729 ஏன் இந்தக் கண்ணீர்? 459 00:32:20,566 --> 00:32:21,692 ஒவ்வாமை. 460 00:32:24,778 --> 00:32:26,238 குழந்தையை அவனோட அப்பாவிடம் கொண்டு போங்கள். 461 00:32:28,448 --> 00:32:29,449 சரி. 462 00:33:11,325 --> 00:33:12,326 நீங்க ஏன் அழுறீங்க? 463 00:33:14,036 --> 00:33:16,038 என் மகனை முதல் முறையாக இப்போதுதான் என் கையில் தூக்கினேன். 464 00:33:18,707 --> 00:33:21,376 அவள் அவனை வைத்திருப்பதைப் பார்க்கும்போது… 465 00:33:23,712 --> 00:33:28,800 வாதத்திற்கு இப்படிச் சொல்லலாம், என்னோட தவறான முடிவுகள் மிகப்பெரிய நன்மையை கொடுத்திருக்கு. 466 00:33:30,969 --> 00:33:31,970 அவங்களுக்கு. 467 00:33:34,097 --> 00:33:35,098 எனக்கு. 468 00:33:39,353 --> 00:33:40,979 நான் அவனைத் தூக்கி வைத்திருக்கறதை நீங்க பாக்குறீங்க. 469 00:33:42,856 --> 00:33:45,234 இவன் என்னிடம் இருக்குறதைப் பாக்குறீங்க. 470 00:33:47,236 --> 00:33:49,655 ஒரு தாய் தன் குழந்தையை அணைத்துக்கொள்வது போல. 471 00:33:52,658 --> 00:33:54,034 இவன் என்னுடைய மகன். 472 00:33:56,411 --> 00:33:57,412 நான்தான் இவனோட அம்மா. 473 00:33:59,414 --> 00:34:00,666 நான்தான் இவனோட அம்மா. 474 00:34:23,688 --> 00:34:25,399 இந்தக் குழந்தைக்குத் தன் அப்பா யாரென்று தெரியணும். 475 00:34:26,817 --> 00:34:29,527 முதன்மை கஸ்டடி அம்மாவிடம். மாதத்திற்கு இரண்டு வார இறுதி நாட்கள் அப்பா குழந்தையைச் சந்திக்கலாம். 476 00:34:29,610 --> 00:34:31,737 என் கிளார்க் ஆணையைத் தயார் செய்து கொடுப்பார். நீதிமன்றம் ஒத்திவைக்கப்படுகிறது. 477 00:34:33,156 --> 00:34:34,616 - இப்போ என்ன நடந்துச்சு? - என்ன… என்ன… என்ன நடந்துச்சு? 478 00:34:35,367 --> 00:34:36,784 நீ ஜெயிச்சுட்ட. 479 00:34:38,328 --> 00:34:39,580 நீ ஜெயிச்சுட்ட. 480 00:34:40,205 --> 00:34:41,415 என் செல்லமே. 481 00:34:47,838 --> 00:34:48,839 ஹாய். 482 00:34:49,505 --> 00:34:52,009 ஹே. ஆமா. 483 00:34:54,219 --> 00:34:55,762 நிஜமாவா? 484 00:34:55,846 --> 00:34:56,847 சூப்பர். 485 00:35:01,226 --> 00:35:02,227 ஆமா. 486 00:35:03,145 --> 00:35:04,146 ஆமா. 487 00:35:09,109 --> 00:35:10,903 உண்மையிலேயே நான் ஒரு நல்ல அப்பாதான். 488 00:35:13,655 --> 00:35:15,407 என்னைப் பத்தி தெரிஞ்சுக்க ஆரம்பிச்சதும் உனக்கே அது புரியும். 489 00:35:17,951 --> 00:35:18,952 அது நல்லதுதான். 490 00:35:19,745 --> 00:35:22,539 ஏன்னா நீங்க அவனைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு நான் நிஜமாவே விரும்புறேன். 491 00:35:24,458 --> 00:35:26,335 அப்புறம் இல்ல, இப்போவே. 492 00:35:29,755 --> 00:35:31,048 இவர்தான் உன் அப்பா. 493 00:35:32,674 --> 00:35:33,675 ஹாய். 494 00:35:40,516 --> 00:35:43,268 சரி, இன்னைக்கு நைட் என்னோட ஸ்பெஷல் கொண்டாட்ட லசானியா செய்யப் போறேன். 495 00:35:43,352 --> 00:35:44,561 எல்லாரையும் அழைக்கிறேன்! 496 00:35:44,645 --> 00:35:47,105 அப்புறம் நான் என்னோட சூப்பர் மார்கரிட்டா செய்யப் போறேன். 497 00:35:47,189 --> 00:35:48,190 - ஹாய். - இதோ வந்துட்டாள். 498 00:35:48,273 --> 00:35:49,816 - வாழ்த்துகள்! - வாழ்த்துகள். 499 00:35:49,900 --> 00:35:50,943 - நன்றி. - நீ ஜெயிச்சுட்ட. 500 00:35:51,026 --> 00:35:52,361 - ஹாய், குட்டி செல்லமே. - நீ ஜெயிச்சுட்ட. 501 00:35:52,444 --> 00:35:54,738 - நீ ஜெயிச்சுட்ட, போதி! - ஆமா, நீ ஜெயிச்சுட்ட! நீ ஜெயிச்சுட்ட! 502 00:35:54,821 --> 00:35:56,073 - நாம ஜெயிச்சுட்டோம்! - அடக் கடவுளே. 503 00:35:56,156 --> 00:35:58,033 - நிஜமாவே இது பக்கா மாஸ் தான். - நான் ஒண்ணு சொல்லவா 504 00:35:58,116 --> 00:36:00,285 நீங்க ரெண்டு பேரும்… நீங்க பார்க்க ரொம்ப கவர்ச்சியா இருக்கீங்க. 505 00:36:01,703 --> 00:36:02,704 நீ இதச் சொல்றியா? 506 00:36:02,788 --> 00:36:04,289 நன்றி. 507 00:36:04,373 --> 00:36:08,752 ஒரு விஷயம், குழந்தை பாதுகாப்பு அமைப்பிற்கு நான் புகார் கொடுக்கவே இல்ல. 508 00:36:10,045 --> 00:36:11,046 அது நான் இல்ல. 509 00:36:13,549 --> 00:36:14,716 அடடா. 510 00:36:14,800 --> 00:36:16,885 தெரியாத ஒருத்தர் கொடுத்த புகாருக்கெல்லாம் அவங்க வரமாட்டாங்க. 511 00:36:16,969 --> 00:36:18,846 அதாவது, நம்பகமான இடத்துல இருந்து தகவல் வந்தாத்தான் வருவாங்க. 512 00:36:19,805 --> 00:36:23,141 அவர் பண்ணலன்னா… வேற யாரு பண்ணிருப்பா? 513 00:36:24,643 --> 00:36:25,853 யாரு அப்படிப் பண்ணிருப்பா? 514 00:36:28,230 --> 00:36:30,691 நான்தான்… சும்மா… 515 00:36:32,234 --> 00:36:33,527 ஒரு முன்னெச்சரிக்கையா பண்ணினேன். 516 00:36:35,445 --> 00:36:39,449 போதி பாதுகாப்பா இருக்கான்னு உறுதிப்படுத்திக்கத்தான். 517 00:36:46,290 --> 00:36:50,085 அந்த ஆஸ்பத்திரியில ஜின்க்ஸ் அப்படிப் படுத்துக் கிடந்ததைப் பார்த்தப்போ, 518 00:36:50,169 --> 00:36:54,298 எல்லாரும் அவரைத் தட்டிக் கேட்காம, வேடிக்கை பார்த்துட்டு இருந்தப்போ, எனக்குப் பயமா இருந்தது, 519 00:36:54,381 --> 00:36:57,593 மார்கோவோட கஸ்டடியைப் பறிக்கணும்னு நான் நினைக்கல, கண்டிப்பா இல்லை. 520 00:36:58,510 --> 00:37:02,264 நம்ம குடும்ப விஷயத்துல நீங்க போலீஸை இழுத்து விட்டிருக்கீங்க. 521 00:37:02,347 --> 00:37:04,558 நீதான் என்னை இந்தத் குடும்பத்துக்குள்ள கொண்டு வந்த, ஷயான். 522 00:37:06,685 --> 00:37:08,645 அவங்களைப் பாதுகாக்க முயற்சி பண்றது என் வேலை இல்லையா? 523 00:37:08,729 --> 00:37:09,897 அதுவும் எனக்குத் தெரியாமலா? 524 00:37:10,439 --> 00:37:11,940 எனக்கு வேற என்ன வழி இருந்தது? 525 00:37:12,024 --> 00:37:15,110 ஒருவேளை நான் உன்னை இதிலிருந்து ஒதுக்கி வைக்க நினைச்சிருப்பேன்… 526 00:37:16,445 --> 00:37:20,616 உனக்கு இதுல சம்பந்தம் இல்லைன்னு காட்ட ஒரு வாய்ப்பு தர நினைச்சேன், ஏன்னா நீ இதைச் செஞ்சிருக்க மாட்ட. 527 00:37:20,699 --> 00:37:23,827 நீ மார்கோவைப் பத்தி புகார் கொடுத்திருக்க மாட்ட, ஷயான். 528 00:37:24,578 --> 00:37:26,079 ஏன்னா நீ அவளை அவ்ளோ அதிகமா நேசிக்கிற. 529 00:37:27,789 --> 00:37:29,416 அப்புறம் கண்டிப்பா ஜின்க்ஸைப் பத்தியும் புகார் தந்திருக்க மாட்ட. 530 00:37:31,919 --> 00:37:33,587 ஏன்னா நீ அவரையும் அவ்ளோ அதிகமா நேசிக்கிற. 531 00:37:41,970 --> 00:37:45,474 மார்கோ ஒரு குழப்பமான, சிக்கல்கள் நிறைந்த குடும்பத்திலிருந்து வந்தவள். 532 00:37:46,850 --> 00:37:53,232 அன்பை முழுமையாக வெளிப்படுத்தும் ஒரு கூட்டம், சில நேரங்களில் அதுவே வலியாக உருவெடுத்தது. 533 00:37:55,150 --> 00:37:57,986 அவள் மகனும் அந்தச் சிக்கல்களுக்கு நடுவில்தான் வளர வேண்டும். 534 00:37:58,862 --> 00:38:03,742 ஆனால் அவன் செழிப்பான், ஏனென்றால் அவனுக்கு வேறு வழி என்ன இருக்கிறது? 535 00:38:04,868 --> 00:38:09,039 கஷ்டங்கள் தான் ஒரு தனித்துவமான வீரியத்துடன் அன்பை இன்னும் வலிமையாக்கும் என்பதை 536 00:38:09,122 --> 00:38:10,874 அவன் இயல்பாகவே அறிவான், 537 00:38:11,750 --> 00:38:14,962 அந்த வலிமை தான் நம் காலடியில் இருக்கும் நிலத்தை நாம் நம்புவதற்குத் தைரியம் தரும், 538 00:38:15,045 --> 00:38:20,592 அதிர்ஷ்டத்தைத் தேடி அந்த அறியப்படாத கடலில் நம் கப்பலைச் செலுத்த நமக்குத் துணையாக இருக்கும். 539 00:38:21,844 --> 00:38:22,845 ஹங்ரிகோஸ்ட் - இப்போது கிடைக்கிறது 540 00:38:22,928 --> 00:38:24,221 பிரத்தியேக கன்டென்ட்களுக்கு என் புதிய அக்கவுண்ட்டைப் பின்தொடருங்கள் 541 00:38:24,304 --> 00:38:25,305 அப்புறம் ஒருவேளை… 542 00:38:25,389 --> 00:38:26,390 ஜேபி 100.00 டாலர் டிப்ஸ் அனுப்பியுள்ளேன் 543 00:38:26,473 --> 00:38:27,891 புதிய ரசிகர். ஆவலாக இருக்கிறேன்! 500.00 டாலர் டிப்ஸ் 544 00:38:27,975 --> 00:38:28,976 உங்களுக்கு 750.00 டாலர் டிப்ஸ் அனுப்பியுள்ளேன் 545 00:38:29,059 --> 00:38:30,477 …ஒரு பெரிய திமிங்கலத்தையே பிடிச்சாலும் பிடிக்கலாம். 546 00:38:30,561 --> 00:38:32,145 பணம் கொட்டுது. 547 00:38:40,779 --> 00:38:42,614 குட் நைட், என் செல்லமே. 548 00:39:02,885 --> 00:39:04,094 இது அன்போடு பார்த்துப் பார்த்து செஞ்ச வேலை. 549 00:39:04,887 --> 00:39:06,138 இது கச்சிதமா இருக்கு, சூசி. 550 00:39:07,890 --> 00:39:08,891 இந்தா ரிமோட். 551 00:39:11,226 --> 00:39:12,227 நீ தயாரானதும் தொடங்கலாம். 552 00:39:14,062 --> 00:39:15,063 நான் தயார். 553 00:39:25,032 --> 00:39:26,950 நான்தான் ஹங்ரி கோஸ்ட். 554 00:39:28,035 --> 00:39:30,245 நீங்க என் ஃபோனுக்குள்ள ஊர்ந்து வந்துட்டீங்க. 555 00:39:30,996 --> 00:39:32,122 இங்கேயே சிக்கிக்கிட்டீங்க. 556 00:39:33,290 --> 00:39:34,291 நிரந்தரமா. 557 00:39:36,084 --> 00:39:37,503 நான் உங்கள் எல்லாரையும் தின்றுவிடுவேன். 558 00:39:38,879 --> 00:39:41,423 யாரும் தப்பிக்க முடியாது. 559 00:40:48,949 --> 00:40:50,951 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்