1 00:00:10,010 --> 00:00:11,512 - …அறுபது. - என்ன பிரச்சினை? 2 00:00:11,595 --> 00:00:16,350 - பல்ஸ் அதிகரிக்குது. 145. 160. - அவளுக்கு என்ன நடக்குது? 3 00:00:16,433 --> 00:00:18,185 - செல்லம், உனக்கு ஒண்ணுமில்லையே? - மே'ம். 4 00:00:18,268 --> 00:00:20,437 - இங்க தான் இருக்கேன். அம்மா இங்க தான் இருக்கேன். - மே'ம், நீ கொஞ்சம் தள்ளி நிக்கணும். 5 00:00:20,521 --> 00:00:22,439 - சரி. - அவ வி-ஃபிப்ல இருக்கா! 6 00:00:23,023 --> 00:00:25,067 - என்ன நடக்குது? - நர்ஸ், இவங்கள இங்கிருந்து கூட்டிப் போங்க. 7 00:00:25,150 --> 00:00:26,193 கடவுளே. 8 00:00:26,276 --> 00:00:27,486 மே'ம், நீ தள்ளி போனீங்கன்னா உதவியா இருக்கும். 9 00:00:27,569 --> 00:00:28,987 - உன்னால தான் அவ இங்க இருக்கா. - வா. 10 00:00:29,613 --> 00:00:31,573 - இல்ல, ப்ளீஸ். - சரி, சரி. 11 00:00:31,657 --> 00:00:34,076 அவளுக்கு ஒண்ணும் ஆகாது. ஒண்ணும் ஆகாது. 12 00:00:35,244 --> 00:00:36,370 அவளுக்கு ஒண்ணும் ஆகாது. 13 00:00:36,453 --> 00:00:37,704 - இல்ல! அவ… - அவளுக்கு ஒண்ணும் ஆகாது. 14 00:00:37,788 --> 00:00:39,081 - ரெடி. - ப்ளீஸ். 15 00:00:39,164 --> 00:00:40,499 அம்பதுக்கு சார்ஜ் பண்ணுங்க. கிளியர்! 16 00:00:41,542 --> 00:00:42,918 எந்த செயல்பாடும் இல்ல. 17 00:00:43,001 --> 00:00:44,086 ரிதம் செக் பண்றேன். 18 00:00:44,878 --> 00:00:47,422 - இன்னும் வி-ஃபிப்ல இருக்கா. - நூறுக்கு சார்ஜ் பண்ணுங்க. கிளியர்! 19 00:00:49,716 --> 00:00:51,426 பல்ஸ் வந்திருச்சு. பிபி ஏறுது. 20 00:00:53,637 --> 00:00:54,638 கடவுளே. 21 00:00:58,308 --> 00:00:59,309 கடவுளே. 22 00:01:10,612 --> 00:01:11,655 ஹலோ. 23 00:01:11,738 --> 00:01:14,241 டாக்டர் சென் இப்போ பரவாயில்லைன்னு சொன்னாங்க. 24 00:01:14,908 --> 00:01:17,119 இப்ப ரெஸ்ட் மட்டும் எடுக்கணும். 25 00:01:19,079 --> 00:01:21,206 நீங்க வீட்டுக்குப் போறது நல்லது. அப்புறமா வாங்க. 26 00:01:24,877 --> 00:01:26,295 உங்க குழந்தை ஆஸ்பத்திரியில இருக்கா? 27 00:01:29,047 --> 00:01:30,465 அப்படின்னா எது நல்லதுன்னு எனக்குச் சொல்லாதீங்க. 28 00:01:40,017 --> 00:01:43,854 நடந்தது மிகவும் விசித்திரமாக இருந்ததாக மேரி நினைத்தாள். 29 00:01:43,937 --> 00:01:46,064 அவளுக்கு மாத்திரையைத் தவறி வைத்ததாக ஞாபகமே இல்லை. 30 00:01:47,566 --> 00:01:50,819 ஆனால் அப்படி நடந்திருக்கே. 31 00:01:52,196 --> 00:01:53,947 அந்த சமயத்தில், அவள் சின்னப் பெண்ணாக இருந்தாள். 32 00:01:54,031 --> 00:01:58,035 அவளது கரியர், அதுவும் நம்பிக்கை தரக்கூடிய ஒன்று, அப்போது தான் துவங்கியது. 33 00:01:58,994 --> 00:02:00,454 இப்போது அவளுக்கு என்ன ஆகும்? 34 00:02:04,541 --> 00:02:07,753 சின்ன வயதிலிருந்தே மேரிக்கு இயல்பாகவே நன்கு கதை சொல்ல வரும். 35 00:02:08,252 --> 00:02:09,463 அதில் அவள் கைதேர்ந்தவள். 36 00:02:10,422 --> 00:02:12,758 தங்களது குடுப்பத்தின் குழப்பம் மற்றும் நிச்சயமில்லாத நிலையிலிருந்து 37 00:02:12,841 --> 00:02:15,886 அவளது தம்பி தங்கைகளைப் பாதுகாக்க அவள் அதைப் பயன்படுத்தினாள். 38 00:02:19,014 --> 00:02:22,684 கதைகள், குறிப்பாக உணர்வுகளைத் தூண்டக்கூடிய மற்றும் இரகசியமான கதைகள் 39 00:02:22,768 --> 00:02:23,977 அவளை நிஜத்திலிருந்து விலகி ஓட உதவின. 40 00:02:25,270 --> 00:02:26,480 எதிர்பாராதவிதமாக, 41 00:02:26,563 --> 00:02:29,483 வார்த்தைகளுடனான மேரியின் காதல் அவளை ஹாவர்ட் இடம் இட்டுச் சென்றது. 42 00:02:31,318 --> 00:02:34,571 இறுதியாக அவளை புரிந்துக்கொண்ட ஒருவன். 43 00:02:34,655 --> 00:02:37,699 அவளின் ஒவ்வாரு பகுதியையும் புரிந்தவன். அவள் வெளி உலகுக்குக் காட்டிய 44 00:02:37,783 --> 00:02:42,246 அவளது இனிமையான பக்கம் மட்டுமல்லாது, அவள் மறைத்து வைத்திருந்ததையும் புரிந்துகொண்டவன். 45 00:02:43,872 --> 00:02:46,708 மேரிக்கு இயல்பாகவே நன்கு கதை சொல்ல வரும். 46 00:02:47,376 --> 00:02:50,838 அவள் கூறியதிலேயே சிறந்த கதை ஹாவர்டுடான அவள் வாழ்க்கை, 47 00:02:50,921 --> 00:02:54,800 ஒரு மனைவியாக, ஒரு தாயாக, அது தான் அவள் சந்தோஷமே. 48 00:03:36,300 --> 00:03:38,218 ஆரமின்ட்டா ஹாலின் புத்தகத்தைத் தழுவியது 49 00:03:47,144 --> 00:03:48,228 மேரி? 50 00:03:48,770 --> 00:03:49,771 மேரி? 51 00:04:01,700 --> 00:04:02,868 மணி என்ன? 52 00:04:02,951 --> 00:04:04,745 இப்பதான் ரெண்டாச்சு. 53 00:04:06,955 --> 00:04:08,749 இவ இன்னும் முழிக்கல. 54 00:04:09,374 --> 00:04:12,294 நர்ஸ்கள் அப்பப்போ வந்து செக் பண்றாங்க. 55 00:04:13,754 --> 00:04:18,382 கார்டியாலஜிட்டைத் தேடுறதுக்கு இந்த பட்டியலை என் கிட்ட கொடுத்தாங்க. 56 00:04:21,970 --> 00:04:24,431 அவளுக்கு இதயத்துல நிரந்தரமா சேதம் இருக்கும் பட்சத்தில. 57 00:04:24,932 --> 00:04:26,600 ஓ, மேரி. ரொம்ப சாரி. 58 00:04:28,727 --> 00:04:30,771 பசங்கள எங்க? இன்னும் இங்கேயா இருக்காங்க? 59 00:04:30,854 --> 00:04:33,941 இல்ல, ராத்திரி ஜூனியையும், மார்கஸையும் நான் வீட்டுக்குக் கூட்டிப் போயிட்டேன். 60 00:04:35,400 --> 00:04:36,485 ஹாவர்ட்? 61 00:04:37,194 --> 00:04:38,820 இன்னைக்கு முழுசும் அவனைப் பார்க்கல. 62 00:04:40,781 --> 00:04:43,617 மார்கஸ் இதை உன் கிட்ட கொடுக்க சொன்னான். 63 00:04:44,326 --> 00:04:45,536 - நன்றி. - சரி. 64 00:04:49,164 --> 00:04:51,083 அந்த மாத்திரைகளைப் பத்தி சொல்றியா? 65 00:04:55,128 --> 00:04:56,421 மேரி சிம்ப்ஸன்? 66 00:04:57,005 --> 00:04:59,216 - சொல்லுங்க? - நீ கொஞ்சம் எங்க கூட வரணும். 67 00:04:59,299 --> 00:05:01,009 சரி. என்ன… 68 00:05:01,093 --> 00:05:02,845 நான் என்ன பண்ணட்டும்? வக்கீலை கூப்பிடட்டுமா? 69 00:05:02,928 --> 00:05:04,513 இல்ல, இவ கூட இரு. 70 00:05:05,764 --> 00:05:06,765 ஐ லவ் யூ. 71 00:05:08,183 --> 00:05:09,393 நன்றி. 72 00:05:10,435 --> 00:05:11,895 - கால் பண்ணு. - சரி. 73 00:05:14,690 --> 00:05:16,358 நான் சில விஷயங்களைச் சொன்னேன், அது உண்மையில்ல, 74 00:05:16,441 --> 00:05:19,945 ஆனால் அப்படி சொன்னதால எது முக்கியமோ அதிலிருந்து எல்லாரோட கவனத்தையும் அது திருப்பிடுச்சு. 75 00:05:20,028 --> 00:05:21,655 அம்மாவைக் கொன்னவனைக் கண்டுப்பிடிக்கணும். 76 00:05:21,738 --> 00:05:24,032 இந்த கொடுங்கனவு சீக்கிரம் முடியும்னு எங்க வீட்டுல விரும்புறோம். 77 00:05:25,033 --> 00:05:26,702 இன்று காலை இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், 78 00:05:26,785 --> 00:05:27,953 - ஹென்னஸி குடும்பம்… - மே'ம்? 79 00:05:28,036 --> 00:05:30,914 …நான்ஸி ஹென்னஸியின் கொலையில் கைதுக்கு இட்டுச் செல்லும் 80 00:05:30,998 --> 00:05:33,709 எந்தவொரு தகவலுக்கும் 50,000 டாலர் பரிசு தருவதாக அறிவித்துள்ளனர். 81 00:05:33,792 --> 00:05:36,628 கொலையுண்டவரின் கணவர் குற்றமற்றவர் என்று அவரது குடும்பம் கூறுகிறது. 82 00:05:41,508 --> 00:05:44,303 திருமதி. சிம்ப்ஸன்? என் பெயர் கவிதா சாஹ்னி. 83 00:05:44,386 --> 00:05:47,598 குழந்தைகள் மற்றும் குடும்ப நல சேவைகள் துறையில வேலைப் பார்க்கிறேன். 84 00:05:47,681 --> 00:05:51,059 உங்க மகளுக்கு நடந்ததுக்கு ஒரு அதிகாரப்பூர்வ விசாரணையை ஆரம்பிச்சிருக்கோம். 85 00:05:51,143 --> 00:05:53,437 இது ஒரு அவசர பாதுகாப்பு ஆர்டர். 86 00:05:55,063 --> 00:05:58,275 இந்த விசாரணை நடக்கும் போது, உங்க குழந்தைகளின் பாதுகாப்புக்காக 87 00:05:58,358 --> 00:05:59,943 நீங்க வீட்டை விட்டு வெளியேறணும். 88 00:06:00,027 --> 00:06:03,363 உங்க மைனர் குழந்தைகளை மேற்பார்வை இல்லாம நீங்க தொடர்பு கொள்ளக் கூடாது. 89 00:06:05,657 --> 00:06:06,658 என்ன? 90 00:06:07,451 --> 00:06:09,494 - இந்த நீதிமன்ற ஆர்டரை நீங்க மீறினா… - அதெல்லாம் முடியாது. 91 00:06:09,578 --> 00:06:11,788 - அதெல்லாம் முடியாது. - …உங்களைக் கைது பண்ண வேண்டியிருக்கும். 92 00:06:12,956 --> 00:06:14,249 இல்ல, நான்… 93 00:06:14,333 --> 00:06:15,876 நான் ஒரு நல்ல அம்மா. 94 00:06:15,959 --> 00:06:18,128 நீங்க வேணும்னா நீதிமன்றத்துல போய் பேசலாம். 95 00:06:18,212 --> 00:06:21,465 அவங்க கிட்ட சொல்லுங்க… ஹாவர்ட், நான் ஒரு நல்ல அம்மான்னு சொல்லுங்க. 96 00:06:21,548 --> 00:06:23,300 அது தெரியாம நடந்த ஒண்ணு. 97 00:06:23,383 --> 00:06:25,219 - நான் என் மனைவி கிட்ட தனியா பேசலாமா? - சரி. 98 00:06:27,930 --> 00:06:29,014 நாம கேஸ் போடலாம், ஹாவர்ட். 99 00:06:29,097 --> 00:06:30,766 அவங்க கிட்ட சொல்லுங்க… 100 00:06:30,849 --> 00:06:32,976 - எலனார் நமக்கு ஒரு வக்கீல் ஏற்பாடு பண்ணுவா. - அது எங்க? 101 00:06:33,060 --> 00:06:34,228 எது எங்க? 102 00:06:35,646 --> 00:06:37,189 ஆர்டெமிஸ் படுக்கையிலேயே ஒன்னுக்கு போயிட்டதால என்னை எழுப்பினா. 103 00:06:37,272 --> 00:06:38,607 உன்னைத் தேடிட்டிருந்தா. 104 00:06:39,775 --> 00:06:41,109 மொத்த வீட்டையும் தேடினா. 105 00:06:42,361 --> 00:06:44,863 நீ மொபைல் பார்த்திட்டு அப்படியே 106 00:06:44,947 --> 00:06:47,824 சோஃபாவில படுத்திட்டேன்னு நினைச்சேன், 107 00:06:47,908 --> 00:06:50,327 பிறகு ஆஃபீஸ்ல பார்த்தேன். 108 00:06:51,036 --> 00:06:53,038 எல்லாத்தையும் கிளறி வச்சிருந்த… 109 00:06:54,998 --> 00:06:57,251 என்னோட பீரோவில இருந்து ஏதோ எடுத்திருக்க. 110 00:07:09,137 --> 00:07:11,390 அந்த மாத்திரைகள் எட்டாத உயரத்தில ஷெல்ஃப்ல இருந்துச்சு. 111 00:07:14,518 --> 00:07:16,728 பசங்க அதை எட்டி எடுக்குறதுக்கு வாய்ப்பே இல்ல. 112 00:07:17,563 --> 00:07:19,648 - அது உங்களுக்குத் தெரியும். - மேரி. 113 00:07:20,232 --> 00:07:21,233 நீங்க தான் பண்ணிருக்கீங்க. 114 00:07:24,069 --> 00:07:27,197 நம்ம குழந்தைக்கு விஷத்தைக் கொடுத்திருக்கீங்க. 115 00:07:27,281 --> 00:07:28,866 நான் எதுக்காக அப்படிப் பண்ணப் போறேன்? 116 00:07:28,949 --> 00:07:32,202 ஏன்னா எனக்குத் தெரியும், ஹாவர்ட். 117 00:07:32,286 --> 00:07:36,290 நீங்க தான் நான்ஸியைக் கொன்னீங்கன்னு தெரியும். 118 00:07:36,373 --> 00:07:37,875 இப்போ 119 00:07:38,667 --> 00:07:43,630 எனக்கு அது உறுதியா தெரியும். 120 00:07:43,714 --> 00:07:48,427 பெப்பர்மின்ட் டப்பாவில கொஞ்சம் உற்சாக மாத்திரைகள் வச்திருந்ததுக்காக உன்னை ஜெயிலில போடப் போறாங்க. 121 00:07:48,510 --> 00:07:50,846 அவங்களுக்கு பாதிக் கதை தான் தெரியும். 122 00:07:52,306 --> 00:07:54,266 நீ அநேகமா குழந்தைகளை திரும்பப் பார்க்கப் போறதே இல்ல. 123 00:07:55,517 --> 00:07:58,020 டேய்! 124 00:07:59,479 --> 00:08:01,398 நாயே! 125 00:08:01,481 --> 00:08:03,150 - மேரி! நிறுத்து! - நீயெல்லாம்! 126 00:08:03,233 --> 00:08:04,318 - கொஞ்சம் அமைதியா இருங்க. - பொய்யா சொல்ற? 127 00:08:04,401 --> 00:08:06,153 - நீ எப்படி அவங்கள எடுப்ப? - மே'ம். மே'ம்! 128 00:08:06,236 --> 00:08:08,363 - நீ… என் குழந்தைக்கு விஷத்தை கொடுத்துட்டான்! - ஹே! என்ன… 129 00:08:08,447 --> 00:08:09,531 நான் சொல்றதை கேளுங்க! 130 00:08:09,615 --> 00:08:12,075 - என் மனைவி வருத்தத்தில இருக்கா. - என் குழந்தைக்கு விஷம் கொடுத்துட்டான்! 131 00:08:12,159 --> 00:08:13,785 சார், என் மனைவி சும்மா வருத்தத்தில இருக்கா. 132 00:08:13,869 --> 00:08:15,537 - பொய் சொல்லாத! - ப்ளீஸ், அவங்கள கூட்டிட்டுப் போங்க… 133 00:08:15,621 --> 00:08:17,915 இல்ல, இல்ல! நான் கூட்டிட்டுப் போறேன். அவ என் கூட வரட்டும். 134 00:08:17,998 --> 00:08:20,125 அவன் கூட என் குழந்தைகளை விட்டுப் போக மாட்டேன், எல்லி! 135 00:08:20,209 --> 00:08:22,211 - இல்ல! - இங்க பாரு… நிறுத்து. மேரி. நிறுத்து. 136 00:08:22,294 --> 00:08:24,087 - என்னைப் பாரு! நிறுத்து. நிறுத்து! - என் குழந்தைங்க… 137 00:08:24,171 --> 00:08:27,216 - நீ நிறுத்து. நாம பார்த்துக்கலாம். - குழந்தைக்கு விஷம்… 138 00:08:27,299 --> 00:08:28,509 நிறுத்து. 139 00:08:28,592 --> 00:08:31,386 - இதை இன்னும் மோசமாக்குற. ப்ளீஸ். - என் குழந்தைங்க… 140 00:08:31,970 --> 00:08:34,264 அவளை விடுங்க. ப்ளீஸ், ப்ளீஸ். 141 00:08:35,349 --> 00:08:36,933 - குழந்தைக்கு விஷத்தை… - சரி, சரி. 142 00:08:37,558 --> 00:08:38,559 சரி, சரி. 143 00:08:40,687 --> 00:08:41,688 மேரி… 144 00:08:50,697 --> 00:08:54,117 கடைக்கு போறதுக்கு முன்னாலயே அந்த புக்கைப் பிரிண்ட் பண்றதை நிறுத்தியாச்சு. 145 00:08:54,201 --> 00:08:57,454 ஹாவர்ட் கிட்ட மட்டும் தான் "கேட்டுலஸ் V-ன்" இந்த மொழிபெயர்ப்பு இருக்கு. 146 00:08:57,538 --> 00:09:00,249 பல வருஷங்களுக்கு முன்னால நாங்க முதல்ல பழக ஆரம்பிச்சப்ப எனக்குக் கொடுத்தார். 147 00:09:00,332 --> 00:09:03,460 அதே புக்கை தான் நான்ஸிக்கும் கொடுத்திருக்கார். 148 00:09:03,544 --> 00:09:07,297 நான் நேத்து உங்க வீட்டுக்கு வந்தப்போ இது பத்தி உங்களுக்குத் தெரியவே தெரியாதா? 149 00:09:07,381 --> 00:09:10,217 நீங்க போன பிறகு தான் நான் இதைப் பத்தி கண்டுப்பிடிச்சேன். 150 00:09:11,468 --> 00:09:13,095 அவர் மோசமானவரு. 151 00:09:14,012 --> 00:09:15,013 கூசாம பொய் சொல்றவரு. 152 00:09:15,097 --> 00:09:16,932 அதுவும் நேத்து தான் தெரிஞ்சதா? 153 00:09:18,517 --> 00:09:22,563 சில சமயம் நாம சில உண்மைகளை ஏத்துக்க மாட்டோம். 154 00:09:23,522 --> 00:09:25,816 உள்ளதை உள்ளபடி பார்க்காம நாம பார்க்க நினைக்கிறதை மட்டும் பார்ப்போம். 155 00:09:26,400 --> 00:09:27,985 ஆனால் இது? இந்த மோதிரம்? 156 00:09:28,068 --> 00:09:30,946 இந்த ஆதாரம் போதும், டிடெக்டிவ். நீங்க இதை பயன்படுத்தலாம். 157 00:09:31,029 --> 00:09:32,948 அவரை கைது பண்ணி, அவரோட கைரேகைகளை நீ எடுக்கலாம். 158 00:09:33,031 --> 00:09:35,784 சம்பவ இடத்தில கிடைச்ச எது கூடவாவது நீங்க அதை ஒப்பிட்டு பார்க்கலாம். 159 00:09:35,868 --> 00:09:37,077 நான் உங்க கிட்ட உண்மையைச் சொல்றேன். 160 00:09:37,578 --> 00:09:40,789 என் கணவர் என் நெருங்கின தோழி கூட படுத்திட்டிருந்தார். 161 00:09:41,999 --> 00:09:43,041 அவளைக் கொலை பண்ணிட்டார். 162 00:09:44,918 --> 00:09:47,671 இல்லேன்னே வேறெப்படி நான்ஸியோட மோதிரம் எங்க வீட்டுக்கு வந்திருக்கும்? 163 00:09:50,132 --> 00:09:51,383 மன்னிக்கணும். 164 00:09:53,218 --> 00:09:55,137 அவங்கள கூட்டிட்டு வந்ததுக்கு நன்றி, ஜோடி. 165 00:09:55,220 --> 00:09:58,515 - ப்ளீஸ், வாங்க. - இல்ல, எனக்குச் சொல்றதுக்கு வேற எதுவும் இல்ல. 166 00:09:58,599 --> 00:10:00,976 சரி. இது ஒரு நிமிஷத்தில முடிஞ்சிடும். 167 00:10:16,700 --> 00:10:20,579 மிஸ். புஷே, இந்த பொருட்களை உங்களுக்குத் தெரியுதா? 168 00:10:21,830 --> 00:10:23,248 லா மேர் 169 00:10:23,332 --> 00:10:28,921 ஆமா, இதெல்லாம் நான்ஸியோட பொருட்கள். ஆமா, நான்ஸி லாரன் ஹென்னஸி. 170 00:10:33,133 --> 00:10:35,302 எனக்குப் புரியல. இது ஆதாரமா? 171 00:10:42,309 --> 00:10:43,644 என்ன நடக்குது? 172 00:10:43,727 --> 00:10:45,562 ஹாவர்ட் உங்க கிட்ட பேசினாரா? 173 00:10:45,646 --> 00:10:49,816 இந்த பெட்டி என் கைக்கு எப்படி வந்துச்சுன்னு கேட்கிறீங்கன்னா… 174 00:10:49,900 --> 00:10:52,528 ஆமா, உங்க கணவர் காலைல இங்க வந்தார், ஆனால்… 175 00:10:53,820 --> 00:10:54,988 எனக்கு ஒண்ணு புரிய வையுங்க. 176 00:10:55,072 --> 00:10:58,534 இந்தப் பொருட்கள் உண்மையில எப்படி உங்க வீட்டுக்குள்ள வந்துச்சு? 177 00:10:59,368 --> 00:11:01,954 அவர் திருமதி. ஹென்னஸி கிட்ட இருந்து திருடினாரா இல்ல நீங்க திருடினீங்களா? 178 00:11:06,917 --> 00:11:08,544 இது நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. 179 00:11:09,127 --> 00:11:12,965 - ஓ, மேரி. நீ என்ன பண்ண? - அவ… 180 00:11:13,048 --> 00:11:16,260 அவ இது இல்லேன்னு கூட கவனிச்சிருக்க மாட்டா. 181 00:11:16,343 --> 00:11:18,887 - நான்ஸி கிட்ட நிறைய இருந்துச்சு. - கடவுளே. 182 00:11:18,971 --> 00:11:22,349 நீங்க நான்ஸி மேல பொறாமையா, அவங்களையே நினைச்சிட்டிருந்ததா உங்க கணவன் சொல்றார். 183 00:11:22,432 --> 00:11:23,433 அப்படியா? 184 00:11:23,517 --> 00:11:25,102 அவருக்கு இது தான் வேணும். 185 00:11:26,520 --> 00:11:29,565 - உங்கள திசை திருப்பப் பார்க்கிறாரு. - இதனால தான் அவர் தவறான உறவு வச்சிருக்கிறதா 186 00:11:29,648 --> 00:11:32,568 - சொல்றீங்கன்னு சொல்றார். - இல்ல, அவர் அவள மயக்கிட்டார். 187 00:11:32,651 --> 00:11:36,113 அவளை கொன்னுட்டார். அவர் தான் மோசமானவர். நானில்ல. 188 00:11:40,409 --> 00:11:43,996 இந்த வேலையை நான் ரொம்ப நாளா பண்ணிட்டிருக்கேன். 189 00:11:44,997 --> 00:11:48,959 வெவ்வேறு உறவுகள்ல இருந்த பல சொந்தங்களை நான் பார்த்திருக்கேன். 190 00:11:49,042 --> 00:11:53,213 ஆனால், இது, உங்க மூணு பேருக்குள்ள இருந்தது, 191 00:11:53,297 --> 00:11:57,968 அதை என்னன்னு சொல்றதுன்னு கூட தெரியல, ஆனால் அது நிச்சயம் நட்பு கிடையாது. 192 00:12:04,349 --> 00:12:05,559 வந்ததுக்கு நன்றி. 193 00:12:28,040 --> 00:12:30,542 - அம்மா? - ஹே, ஹாய். 194 00:12:30,626 --> 00:12:33,128 அம்மா. என்ன நடக்குது? நீங்க வீட்டுக்கு வரமாட்டீங்கன்னு அப்பா சொன்னார். 195 00:12:33,212 --> 00:12:34,713 - நீ எங்க இருக்க? - ஆஸ்பத்திரியில இருக்கேன். 196 00:12:34,796 --> 00:12:36,381 ஜூனி, ஆர்டெமிஸை பார்க்கணும்னு சொன்னா. 197 00:12:37,633 --> 00:12:39,510 - அவ நல்லாயிருக்காளா? - ஆமா. 198 00:12:39,593 --> 00:12:40,719 அவ முழிச்சிருக்கா. 199 00:12:40,802 --> 00:12:43,555 அவளுக்கு ஒண்ணுமில்லேன்னு டாக்டர் சொன்னார். நாளைக்கு வீட்டுக்குப் போகலாமாம். 200 00:12:46,266 --> 00:12:48,018 - நல்ல வேளை. - என்ன நடக்குது? 201 00:12:48,101 --> 00:12:51,480 நான் எல்லாத்தையும் சீக்கிரமே விளக்குறேன். சரியா, செல்லம்? 202 00:12:52,272 --> 00:12:53,565 எனக்காக ஒண்ணு பண்ண முடியுமா? 203 00:12:55,192 --> 00:12:56,610 சரி. என்ன? 204 00:12:57,236 --> 00:12:59,613 உன் தங்கைகளை உங்க அப்பாவோட தனியா விடாத. 205 00:13:00,239 --> 00:13:02,115 உன் கண் பார்வையில இருந்து அவங்களை விட்டுராத. 206 00:13:02,741 --> 00:13:03,909 முடியுமா உன்னால? 207 00:13:06,787 --> 00:13:08,747 ம், அம்மா, நான்… நான் போகணும். 208 00:13:08,830 --> 00:13:10,666 இது கஷ்டம்னு எனக்குத் தெரியும். 209 00:13:11,625 --> 00:13:13,210 - தெரியும். - அம்மா, என்ன நடக்குதுன்னு தெரியல… 210 00:13:14,002 --> 00:13:15,170 ஆனால் நான் உங்க பக்கம் இருக்கேன். 211 00:13:35,357 --> 00:13:36,775 மார்கஸ் கிட்ட பேசினேன். 212 00:13:37,401 --> 00:13:40,362 ஆர்டீ முழிச்சிக்கா, அவ இப்ப பரவாயில்ல. 213 00:13:42,489 --> 00:13:43,574 நல்லது. 214 00:13:50,581 --> 00:13:54,126 என்னோட வக்கீல்களோட வேலைப் பார்க்கிற, ஒரு பிரைவெட் டிடெக்டிவ் கிட்ட காலைல பேசப் போறேன். 215 00:13:55,711 --> 00:13:59,089 அவர்கிட்ட கொலை நடந்த இடத்தோட ஃபோட்டோக்கள் இருக்கு, 216 00:13:59,173 --> 00:14:03,677 ஹாவர்டுக்கும், இந்த கொலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கான்னு அவர் பார்க்கப் போறார். 217 00:14:04,219 --> 00:14:08,807 ஏன்னா இந்த நேரத்துல வலுவான ஆதாரம் இருந்தா தான் அவங்க கிட்ட பேச முடியும். 218 00:14:08,891 --> 00:14:14,021 ஆமா. என்னால, இப்ப நாம பேசுறது எடுபடாது. 219 00:14:20,944 --> 00:14:21,987 நீ என் மேல கோபமா இருக்க. 220 00:14:22,571 --> 00:14:23,780 இல்ல. 221 00:14:24,656 --> 00:14:27,159 - நான் நான்ஸியை வெறுக்கல. - தெரியும். 222 00:14:33,874 --> 00:14:36,752 நான் ஏன் அந்த பொருட்களை எடுத்தேன்னு உனக்கு தெரிஞ்சுக்க விருப்பமில்லையா, ஏன்னா… 223 00:14:36,835 --> 00:14:40,756 அது உனக்குத் தெரியுமா? சொல்லு? 224 00:14:46,261 --> 00:14:47,429 அம்மா கூப்பிடுறாங்க. 225 00:14:48,222 --> 00:14:51,767 நான் ராபர்ட் கூட ஓடிப் போய், புஷே குடும்பப் பேரை 226 00:14:51,850 --> 00:14:54,269 நிரந்தரமா நாசம் பண்ணிட்டேன்னான்னு பார்க்கக் கூப்பிடுறாங்க. 227 00:14:56,063 --> 00:14:57,105 ராபர்ட் எப்படி இருக்கான்? 228 00:14:57,648 --> 00:14:58,982 எனக்கு எப்படித் தெரியும்? 229 00:15:03,153 --> 00:15:05,030 நாளைக்கு நாம சீக்கிரமா எழுந்திருச்சு கிளம்பணும். 230 00:15:18,919 --> 00:15:20,671 சாப்பிட எதுவும் சொல்லட்டுமா? 231 00:15:20,754 --> 00:15:21,755 த பெஸ்ட் ப்ரேக்ஃபர்ஸ்ட் 232 00:15:21,839 --> 00:15:23,632 இங்க ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் நல்லா இருக்கும். 233 00:15:23,715 --> 00:15:26,093 இல்ல வேண்டாம். இருக்கட்டும். 234 00:15:26,176 --> 00:15:27,678 ஃபோட்டோ கொண்டு வந்தீங்களா? 235 00:15:27,761 --> 00:15:29,429 நேரா விஷயத்துக்கு வந்திட்டீங்க. எனக்குப் பிடிச்சிருக்கு. 236 00:15:30,889 --> 00:15:33,725 உங்களுக்கு அசௌகரியமா இருக்காதே? ஏன்னா இதைப் பார்க்க சங்கடமா இருக்கும். 237 00:15:33,809 --> 00:15:35,561 அவளை என்ன பண்ணான்னு நான் பார்க்கணும். 238 00:15:56,707 --> 00:15:59,877 சரி. சரி. 239 00:16:00,961 --> 00:16:02,296 - நன்றி. - சரி. 240 00:16:02,379 --> 00:16:05,591 எங்களுக்கு நேர்ல காட்றீங்களா? சம்பவம் நடந்த இடத்தை? 241 00:16:06,884 --> 00:16:10,012 நாம அதைப் பத்தி பேசலையே. என்னோட லைசென்ஸ் போயிடும். 242 00:16:10,095 --> 00:16:12,556 மேரி. நமக்கு தேவையானது எல்லாம் இந்த போட்டோஸ்ல இருக்கு. 243 00:16:12,639 --> 00:16:13,765 இல்ல. 244 00:16:14,850 --> 00:16:17,186 எதுக்காக அங்க போகணும்னு சொல்ற? 245 00:16:17,269 --> 00:16:19,229 இதை பண்ணவன் தொழிலா பண்றவன் கிடையாது. 246 00:16:19,313 --> 00:16:21,523 எனக்கு… அவரைத் தெரியும். 247 00:16:22,691 --> 00:16:24,776 அவர் ஏதாவது தப்புப் பண்ணியிருந்தா, அதைக் கண்டுப்பிடிச்சிடுவேன். 248 00:16:38,624 --> 00:16:40,751 இது தான். நடமாட்டம் இல்லாத பகுதி. 249 00:16:40,834 --> 00:16:42,961 அந்த பெண் கொலை செய்யப்பட்ட இடம் இது தான். 250 00:16:43,045 --> 00:16:45,797 அவங்க பேரு நான்ஸி, ஏதோ ஒரு "பெண்" இல்ல. 251 00:16:45,881 --> 00:16:48,509 உண்மையியேலே இதை பண்ணும் போது அவங்க பேரை சொல்லணும்னு விரும்புறீங்களா? 252 00:16:49,760 --> 00:16:51,470 கொலையாளி அவங்கள இங்க வர வைக்கிறான். 253 00:16:51,970 --> 00:16:55,432 இரத்தம் தெறிச்சதை வச்சுப் பார்க்கிற போது, அவன் ஆறடிக்குக் குறையாம இருக்கணும். 254 00:16:56,099 --> 00:16:57,601 அவங்கள இங்க வர வைக்கிறான். 255 00:16:57,684 --> 00:17:00,854 அவங்களால ஓட முடியல. அவங்களை தள்ளி விடுறான். 256 00:17:00,938 --> 00:17:04,816 தலையில உள்ள அடியை வச்சிப் பார்க்கிற போது ஒரே அடியில எல்லாம் முடிஞ்சிருக்கு. 257 00:17:04,900 --> 00:17:06,734 பிறகு அவங்க இங்க விழுறாங்க. 258 00:17:06,818 --> 00:17:09,570 பொறுங்க, தண்ணி பக்கத்தில சடலம் கிடைச்சதா போலீஸ் சொன்னதா நினைச்சேன். 259 00:17:09,655 --> 00:17:10,696 அப்படி தான் சொன்னாங்க. 260 00:17:10,781 --> 00:17:14,117 ஆமா. கிழக்கு பக்கமா அவங்கள ஒரு 30 அடி இழுத்துட்டு போயிருக்கான். 261 00:17:14,201 --> 00:17:15,702 அங்க தான் அவங்கள கடைசியா போட்டிருக்கான். 262 00:17:16,744 --> 00:17:20,499 கால்களைப் பிடிச்சு சடலத்தை இழுத்துட்டுப் போறது எளிது. 263 00:17:24,670 --> 00:17:26,547 ஆனால் ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கு. 264 00:17:26,630 --> 00:17:30,676 பாதி தூரம் போகும் போது, அவன் ஒத்தை காலை மட்டும் இழுத்துட்டு போயிருக்கான். 265 00:17:30,759 --> 00:17:32,177 உங்களுக்கு எப்படித் தெரியும்? 266 00:17:32,261 --> 00:17:36,348 ம், இரத்தம் படிஞ்ச விதம் இந்த இடத்தில இருந்து மாறுது. 267 00:17:36,431 --> 00:17:37,599 எனக்கு ஒண்ணு தோணுது. 268 00:17:37,683 --> 00:17:40,602 இவனால சடலத்தை 269 00:17:40,686 --> 00:17:43,605 ரெண்டு கையாலயும் இழுத்துட்டு போக முடியல. 270 00:17:44,314 --> 00:17:48,986 மிச்ச தூரத்துக்கு வலது கையை மட்டும் பயன்படுத்தியிருக்கான். 271 00:17:50,153 --> 00:17:51,738 அதுக்காக அவன் பலம் இல்லாதவன்னு கிடையாது. 272 00:17:51,822 --> 00:17:54,867 கொலையாளிக்கு ஏதோ அடிப்பட்டிருக்குன்னு நினைக்கிறேன். 273 00:17:54,950 --> 00:17:56,869 முதுகு வலியா இருக்கலாம் இடது தோள்ல அடிப்பட்டிருக்கணும். 274 00:18:15,971 --> 00:18:17,431 வீட்ல யாரும் இல்லேன்னு உறுதியா தெரியுமா? 275 00:18:17,514 --> 00:18:19,308 ஆர்டீயை இன்னும் வீட்டுக்கு அனுப்பல. 276 00:18:19,391 --> 00:18:21,476 எல்லாரும் அங்க ஆஸ்பத்திரியில இருக்கிறதா மார்கஸ் சொன்னான். 277 00:18:21,560 --> 00:18:23,145 நீ இங்க வரக் கூடாது, மேரி. 278 00:18:23,228 --> 00:18:25,147 நாம நாளைக்கு அந்த டாக்டரைத் தேடிப் போகலாமா? 279 00:18:25,230 --> 00:18:28,650 இல்ல, என்னால பண்ண முடியும். என்னால பண்ண முடியும். 280 00:18:28,734 --> 00:18:31,236 நீ என் கிட்ட எதுவும் நிரூபிக்க வேண்டியதில்ல. 281 00:18:31,320 --> 00:18:32,654 தெரியும். 282 00:18:36,074 --> 00:18:37,284 உள்ள போயிட்டு உடனே வந்திடணும். 283 00:18:37,367 --> 00:18:38,744 - சரி. - நான் இங்கேயே இருக்கேன். 284 00:19:34,174 --> 00:19:35,926 ம், இது புத்திசாலித்தனமாத் தெரியலையே. 285 00:19:36,677 --> 00:19:39,596 குழந்தைகள் நல சேவையில இருந்து இப்போ சொல்லாம கொள்ளாம வந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு பாரு. 286 00:19:39,680 --> 00:19:41,223 நீ சரியான பிரச்சினையில மாட்டிக்குவ. 287 00:19:42,307 --> 00:19:43,725 இது இன்னும் என் வீடுதான். 288 00:19:50,023 --> 00:19:51,024 கையில என்ன வச்சிருக்க? 289 00:19:55,112 --> 00:19:56,738 எனக்குப் பிடிக்கல, மேரி. 290 00:19:57,531 --> 00:19:58,907 நீ என்னைப் பார்த்து பயப்படுற. 291 00:19:59,700 --> 00:20:02,035 நீ எப்படி நடுங்குற பாரேன். 292 00:20:02,119 --> 00:20:03,453 நீங்க நான்ஸியை கொன்னுட்டீங்க. 293 00:20:04,204 --> 00:20:05,956 நீ அதை சொல்றதை நிறுத்துறியா? 294 00:20:06,039 --> 00:20:08,792 போலீஸுக்கு அது தெரியும். 295 00:20:08,876 --> 00:20:13,297 கொலையாளிக்கு இடது தோள்ல அடிப்பட்டிருக்குன்னு அவங்களுக்குத் தெரியும். 296 00:20:14,047 --> 00:20:15,465 அவங்களுக்குத் தெரியும். 297 00:20:16,967 --> 00:20:18,552 என்னோட மெடிக்கல் ரிப்போர்ட். 298 00:20:19,803 --> 00:20:21,013 அது தான் உன் திட்டமா? 299 00:20:21,972 --> 00:20:25,726 இதை எடுத்துட்டு போய், உலகத்திலேயே பரவலான ஜிம் காயம் 300 00:20:25,809 --> 00:20:27,936 எனக்கு இருக்குன்னு அவங்க கிட்ட படம் போட்டு காட்டப் போறியா? 301 00:20:30,689 --> 00:20:33,984 கொஞ்சம் உட்காருறியா? நின்னா சண்டைக்கு வர மாதிரி இருக்குது. 302 00:20:34,067 --> 00:20:36,486 நாம… நாம வழக்கமா பேசுற மாதிரி ஒரு நிமிஷம் பேசலாமா? 303 00:20:38,447 --> 00:20:40,782 அதுல ஒண்ணும் குறைஞ்சு போயிட மாட்டியே. 304 00:20:41,825 --> 00:20:43,452 எல்லாரையும் விட உனக்கு என்னை நல்லா தெரியும். 305 00:20:44,453 --> 00:20:45,454 இல்ல. 306 00:20:46,455 --> 00:20:47,664 எனக்கு உங்களைத் தெரியாது. 307 00:20:50,042 --> 00:20:52,127 நான் கல்யாணம் பண்ணி கிட்ட, நான்… 308 00:20:54,379 --> 00:20:56,256 நான் காதலிச்ச ஆள் இல்ல நீங்க. 309 00:20:57,925 --> 00:21:01,887 நீங்க பண்ண மோசமான விஷயங்களை அவர் பண்ணியிருக்க மாட்டார். 310 00:21:01,970 --> 00:21:03,805 நான் எதுவும் மோசமா பண்ணலயே. 311 00:21:03,889 --> 00:21:05,307 நீ தான் பண்ணிருக்க. 312 00:21:06,683 --> 00:21:09,561 உனக்குத் தெரியலயா? இந்த குடும்பத்தையே நாசமாக்கிட்ட. 313 00:21:09,645 --> 00:21:11,271 இல்ல, நிறுத்துங்க. 314 00:21:11,355 --> 00:21:12,439 நிறுத்துங்க. 315 00:21:12,523 --> 00:21:15,025 - எதை நிறுத்தணும்? - என் மேல பொய்யா திரிக்கிறத நிறுத்துங்க. 316 00:21:15,108 --> 00:21:17,027 நீ என்ன பண்ண நினைச்சிட்டிருக்க? உனக்கு என்ன தான் வேணும்? 317 00:21:17,110 --> 00:21:21,114 நீங்க இந்த வீட்டை விட்டு வெளிய போகணும், என் குழந்தைங்க கிட்ட இருந்து விலகிப் போகணும். 318 00:21:22,324 --> 00:21:24,826 அதோட நீங்க பண்ண காரியத்துக்கு ஜெயில்ல அழுகிப் போகணும். 319 00:21:24,910 --> 00:21:25,911 அதுக்குப் பிறகு? 320 00:21:26,495 --> 00:21:29,248 நான் இல்லேன்னா பிள்ளைங்களை உன் கிட்ட ஒப்படைப்பாங்கன்னு நினைக்கிறியா? 321 00:21:29,831 --> 00:21:32,709 அல்லது நிலையில்லாத உன் குடும்பதுல யார்கிட்டயும் கொடுப்பாங்கன்னு நினைக்கிறியா? 322 00:21:33,210 --> 00:21:37,548 குழந்தைங்க அனுபவிச்ச விஷயங்களை தெரிஞ்சும் எந்தவொரு நீதிபதியும் 323 00:21:37,631 --> 00:21:39,216 அவங்க பாட்டியோட கஞ்சா தோட்டத்துக்கு அனுப்ப மாட்டார். 324 00:21:39,299 --> 00:21:43,178 அதே மாதிரி எலனாரையும் கொலையில சந்தேகப்படுறதால அவங்க கிட்டயும்… 325 00:21:43,262 --> 00:21:44,471 நீ நல்லாவே இருக்க மாட்ட. 326 00:21:44,555 --> 00:21:47,558 ஆக, அவங்கள தத்து தான் கொடுப்பாங்க. அதை நீ விரும்ப மாட்டேன்னு நினைக்கிறேன். 327 00:21:50,060 --> 00:21:52,104 நான் இன்னும் உன்னை நேசிக்கிறேன், மேரி, 328 00:21:52,813 --> 00:21:54,898 நீ என்ன கட்டுக் கதைகள் சொன்னாலும். 329 00:21:54,982 --> 00:21:57,734 நம்மளால இதை கடந்து போக முடியும்னு நான் இன்னும் நம்புறேன். 330 00:21:57,818 --> 00:21:59,611 திரும்பவும், முதல்ல இருந்து. 331 00:21:59,695 --> 00:22:01,196 எனக்கு அது தான் வேணும். 332 00:22:01,280 --> 00:22:04,575 இந்த ஊரை விட்டு, ஒஹாயோவுக்கு குடும்பமாப் போயிடலாம். 333 00:22:05,450 --> 00:22:06,994 நீ குழந்தைகளை எவ்வளவு நேசிக்கிறேன்னு தெரியும். 334 00:22:08,871 --> 00:22:10,080 எல்லாத்தையும் விட. 335 00:22:10,163 --> 00:22:12,374 நாம இன்னமும் குடும்பமா இருக்கலாம், நீயும், நானும். 336 00:22:13,584 --> 00:22:16,170 "குலோயியும் டாஃப்னிஸும்" மாதிரி. 337 00:22:17,671 --> 00:22:20,424 என்ன பிரச்சினை வந்தாலும், கடைசியில சேர்ந்திருக்கணும்னு விதி. 338 00:22:24,052 --> 00:22:25,554 கடவுளே, ஒரு காலம் அதை நம்பினேன். 339 00:22:28,432 --> 00:22:30,142 அதுக்குப் பிறகு ஜெனி கிட்ட பேசினேன். 340 00:22:33,187 --> 00:22:34,688 அவங்க என் கிட்ட காண்பிச்சாங்க. 341 00:22:36,190 --> 00:22:37,858 என் கிட்ட அந்த வடுவை காண்பிச்சாங்க. 342 00:22:41,486 --> 00:22:44,656 உங்கள விட்டு அவங்க கிளம்ப நினைச்ச அன்னிக்கு ஏற்பட்ட… 343 00:22:45,365 --> 00:22:46,658 வடு. 344 00:22:49,661 --> 00:22:52,331 உங்க வார்த்தைகள். உங்க கதைகள். 345 00:22:54,750 --> 00:22:59,379 அதெல்லாம் சரி, ஆனால் உடம்புல ஒரு வடு, அது ஆதாரம். 346 00:23:00,589 --> 00:23:03,008 ஏன்னா நீங்க அது தானே பண்ணுவீங்க, இல்லையா? என்ன? 347 00:23:04,384 --> 00:23:06,136 ஒரு அப்பாவி பெண் கிட்ட போய், 348 00:23:07,095 --> 00:23:12,476 அவங்க கிட்ட இருந்து எல்லாத்தையும் உறிஞ்சு, உங்கள மாதிரி மாத்திடுவீங்க. 349 00:23:14,895 --> 00:23:16,980 ஆனால் எனக்கு ஒரு விஷயம் புரியல. 350 00:23:18,106 --> 00:23:21,527 ஏன் நான்ஸி, ஹாவர்ட்? 351 00:23:24,404 --> 00:23:26,156 உங்களுக்கு யாரு வேணும்னாலும் கிடைப்பாங்க. 352 00:23:27,866 --> 00:23:28,909 ஆனால் ஏன் அவளை? 353 00:23:31,286 --> 00:23:32,996 என்னை மன்னிச்சுடு, மேர். 354 00:23:38,210 --> 00:23:39,336 என்னை மன்னிச்சிடு. 355 00:23:44,258 --> 00:23:46,844 நான்ஸி மேல ஒரு ஈர்ப்பு இருந்தது எனக்கு மட்டுமில்ல. 356 00:23:46,927 --> 00:23:48,220 உனக்கும் தான். 357 00:23:52,558 --> 00:23:55,018 - இல்ல. - நீ அவளை நேசிச்சேன்னு தெரியும். 358 00:23:57,062 --> 00:23:58,981 நீ அவ அழகுன்னு நினைச்ச. 359 00:23:59,064 --> 00:24:01,358 அதனால தான் நீ ஆடுன ஆட்டத்துக்கு நானும் கூட சேர்ந்து ஆடுனேன். 360 00:24:05,070 --> 00:24:06,989 நீ அவளா இருக்கிறதா கற்பனைப் பண்ணும் போது, 361 00:24:07,573 --> 00:24:12,995 உனக்கு மூடு வர்றதை பார்க்கிறது உண்மையிலேயே செக்ஸியா இருந்துச்சு. 362 00:24:15,581 --> 00:24:17,207 அவ டிரெஸ்ஸைப் போட்டுக்கிட்டு… 363 00:24:17,291 --> 00:24:18,917 வெல்கம் பேக், திரு., திருமதி. ஹென்னஸி. 364 00:24:19,001 --> 00:24:20,711 அவ கம்மலைப் போட்டுக்கிட்டு… 365 00:24:24,089 --> 00:24:25,632 உன் மேல அவள மாதிரியே வாசனை வரணும்னு வேற விரும்பின. 366 00:24:28,719 --> 00:24:29,720 தயவு செய்து நிறுத்துங்க. 367 00:24:39,646 --> 00:24:41,190 எவ்வளவு ஜாலியா இருந்தோம்னு ஞாபகம் இருக்கா? 368 00:24:44,610 --> 00:24:45,652 சீக்கிரம். 369 00:24:51,700 --> 00:24:53,493 உனக்கு இது எவ்வளவு வேணும்னு சொல்லு, நான்ஸி. 370 00:25:04,588 --> 00:25:08,175 இப்ப நீ அதை டிடெக்டிவ் கேன்ஸ் கிட்ட எடுத்துட்டு போய், 371 00:25:09,092 --> 00:25:11,345 மொத்த கதையையும் அவங்க கிட்ட சொல்லு. 372 00:25:13,514 --> 00:25:15,015 ஏன்னா என் மேல தப்பு இருக்குன்னா… 373 00:25:17,309 --> 00:25:18,519 உன் மேலயும் தான் தப்பு இருக்கு. 374 00:25:36,620 --> 00:25:38,914 என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு நேரம்? 375 00:25:40,499 --> 00:25:41,500 வா போகலாம். 376 00:26:11,780 --> 00:26:13,031 காரை நிறுத்து. 377 00:26:14,575 --> 00:26:17,619 எல்லி, தயவு செய்து காரை நிறுத்து. எல்லி, நிறுத்து! காரை நிறுத்து! 378 00:26:17,703 --> 00:26:19,580 - இங்கேயா? - காரை நிறுத்து! 379 00:26:19,663 --> 00:26:20,664 சரி. 380 00:26:20,747 --> 00:26:21,748 நிறுத்து. 381 00:26:22,499 --> 00:26:23,500 உனக்கு ஒண்ணுமில்லையே? 382 00:26:24,585 --> 00:26:25,794 என்ன நடக்குது? 383 00:26:28,589 --> 00:26:29,756 சே. 384 00:26:29,840 --> 00:26:31,133 மேரி! 385 00:26:33,510 --> 00:26:34,845 நீ என்ன பண்ற? 386 00:26:35,762 --> 00:26:36,889 மேரி, நீ என்ன… 387 00:26:37,389 --> 00:26:39,016 என்ன நடந்துச்சு? 388 00:26:40,017 --> 00:26:42,394 என் கிட்ட பேசு. என்ன நடந்துச்சுன்னு சொல்லு. 389 00:26:42,477 --> 00:26:43,812 என்னால முடியாது. 390 00:26:44,980 --> 00:26:46,440 - என்னால முடியாது. - என்ன? 391 00:26:46,523 --> 00:26:48,650 இதுல எதுவும் என்னால பண்ண முடியாது. என்னால போலீஸ் கிட்ட போக முடியாது. 392 00:26:48,734 --> 00:26:50,068 நீ என்ன பேசுற? 393 00:26:50,569 --> 00:26:51,570 அவர் ஜெயிச்சிடுவார். 394 00:26:52,070 --> 00:26:53,655 - இல்ல, அவன் ஜெயிக்கக் கூடாது. - ஹாவர்ட் ஜெயிச்சிடுவார். 395 00:26:55,282 --> 00:26:56,992 நான் என் குழந்தைகளை இழந்திடுவேன், உனக்குப் புரியுதா? 396 00:26:57,075 --> 00:26:58,869 - நான்… - அவன் ஜெயிலுக்குப் போனா… 397 00:26:58,952 --> 00:27:00,704 போக மாட்டார், உனக்குத் தெரியலையா? 398 00:27:00,787 --> 00:27:02,998 அவர் என்னை விட புத்திசாலி, எல்லி. 399 00:27:03,498 --> 00:27:05,667 நான் ஒரு அடி எடுத்து வச்ச, அவர் ரெண்டு அடி முன்னால இருக்கார். 400 00:27:05,751 --> 00:27:07,461 என்னை விட ரொம்ப புத்திசாலியா இருக்கார். 401 00:27:08,086 --> 00:27:10,380 நான் ஏன் இதை பண்றேன்னே எனக்குத் தெரியல. 402 00:27:11,465 --> 00:27:13,091 நான்ஸி என்னை வேஸ்ட்ன்னு நினைச்சிருக்கா. 403 00:27:13,175 --> 00:27:14,718 இல்ல, நான்ஸி உன்னை விரும்பினா. 404 00:27:14,801 --> 00:27:17,346 ஆமா, என் கணவரோட அவ படுத்திட்டிருந்தா! 405 00:27:17,429 --> 00:27:20,849 ஹாவர்ட் கேவலமானவரா இருக்கலாம், ஆனால் நான்ஸி மேல தப்பு இல்லேன்னு சொல்ல முடியாது. 406 00:27:21,600 --> 00:27:22,726 அவளும் தப்பு பண்ணியிருக்கா. 407 00:27:23,310 --> 00:27:26,063 எல்லி, ப்ளீஸ். என்னால முடியாது. இதுக்கு மேல என்னால எதையும் இழக்க முடியாது. 408 00:27:26,146 --> 00:27:28,232 என்னால அவங்கள இழக்க முடியாது, என்னால… என்னால முடியாது. 409 00:27:29,441 --> 00:27:31,777 அவன்… அவன் ஒரு கொலைக்காரன்! 410 00:27:32,277 --> 00:27:37,699 அவன் ஒரு கொலைகார நாய். நம்ம நெருங்கிய தோழியை கொலை பண்ணியிருக்கான்! 411 00:27:38,200 --> 00:27:41,119 அது தான். அது தான் முக்கியம். 412 00:27:41,203 --> 00:27:42,621 நீ சோர்ந்து போயிருக்கேன்னு புரியுது. 413 00:27:42,704 --> 00:27:45,374 உனக்கு பயமா இருக்குன்னு புரியுது. எனக்கும் தான். 414 00:27:45,457 --> 00:27:47,960 நாம வீட்டுக்குப் போறோம், படுக்கையில விழுறோம், அப்படியே தூங்கப் போறோம், 415 00:27:48,043 --> 00:27:50,045 நாளைக்குக் காலைல சேர்ந்து எந்திரிக்கிறோம். 416 00:27:50,128 --> 00:27:53,590 நாம திட்டமிடப்படி, ஹாவர்டோட மெடிக்கல் ரிப்போர்ட்டோட போலீஸ் கிட்ட போறோம். 417 00:27:56,051 --> 00:27:57,219 ப்ளீஸ். 418 00:29:28,352 --> 00:29:29,353 மேர். 419 00:29:39,404 --> 00:29:40,405 மேரி? 420 00:29:45,619 --> 00:29:46,620 கடவுளே. 421 00:29:47,746 --> 00:29:48,747 மேரி? 422 00:29:50,582 --> 00:29:52,459 - ஹே, நீங்கள் அழைப்பது மேரியை. - ஜூனி. 423 00:29:52,543 --> 00:29:53,544 - சே. - அப்புறம் என்னை! 424 00:29:53,627 --> 00:29:55,754 - எங்களால் இப்போது அழைப்பை… - ஐயோ. 425 00:29:55,838 --> 00:29:57,714 ப்ளீஸ். மேரி? 426 00:29:57,798 --> 00:29:59,842 - ஹே, நீங்கள் அழைப்பது மேரியை. - ஜூனி. 427 00:29:59,925 --> 00:30:01,385 - அப்புறம் என்னை! - ஐயோ, ப்ளீஸ். 428 00:30:02,219 --> 00:30:03,512 ஹே, நீங்கள் அழைப்பது மேரியை. 429 00:30:03,595 --> 00:30:05,013 - ஜூனி. - அப்புறம் என்னை! 430 00:30:05,097 --> 00:30:07,266 எங்களால் இப்போது அழைப்பை எடுக்க இயலவில்லை உங்கள் செய்தியை கூறவும், 431 00:30:07,349 --> 00:30:10,269 - நாங்கள் திரும்ப அழைக்கிறோம். - மேரி, எங்க இருக்க? 432 00:30:35,335 --> 00:30:37,129 நான் ஒரு வார்த்தை சொல்ல மாட்டேன். 433 00:30:40,716 --> 00:30:42,342 நான் ஒழுங்கா இருப்பேன். 434 00:30:46,805 --> 00:30:48,265 சத்தியமா. 435 00:32:00,963 --> 00:32:01,964 மேரி! 436 00:32:03,799 --> 00:32:05,300 - எலனார், கடவுளே. - அவள எங்க? 437 00:32:05,384 --> 00:32:07,469 - பக்கதுல வீட்ல எல்லாம் ஆட்கள் இருக்காங்க. - மேரி எங்க? 438 00:32:07,553 --> 00:32:08,637 அவளுக்கு உன்னைப் பார்க்க விருப்பமில்ல. 439 00:32:08,720 --> 00:32:10,973 என்ன? நீ என்ன பண்ண? 440 00:32:11,473 --> 00:32:14,518 ஒண்ணும் பண்ணல. இது அவளோட விருப்பம். அவளா தான் இங்க வந்தா. 441 00:32:14,601 --> 00:32:16,019 வாய்ப்பே இல்ல. 442 00:32:16,103 --> 00:32:19,731 உனக்கு இது புதுசா இருக்கலாம், ஆனால் திருமண வாழ்க்கையில ஏற்ற இறக்கங்கள் இருக்க தான் செய்யும். 443 00:32:19,815 --> 00:32:22,734 மேரி என்னோட மனைவி, நான் அவளோட கணவன், நாங்க ஒரு குடும்பம். 444 00:32:22,818 --> 00:32:23,819 மேரி! 445 00:32:23,902 --> 00:32:25,863 நீ என்ன நினைச்சாலும், எலனார், 446 00:32:25,946 --> 00:32:27,489 நீ எங்க குடும்பத்துல ஒருத்தி இல்ல. 447 00:32:28,156 --> 00:32:30,075 அதனால என் இடத்தை விட்டு கிளம்பு, இல்ல அத்துமீறி நுழைஞ்சதுக்காக 448 00:32:30,158 --> 00:32:31,785 உன்னை கைது பண்ண நான் போலீஸைக் கூப்பிடணும். 449 00:32:31,869 --> 00:32:33,245 சே… 450 00:32:34,830 --> 00:32:35,831 மேரி! 451 00:32:37,291 --> 00:32:39,293 கடவுளே. மேரி? 452 00:32:40,085 --> 00:32:42,254 - என்ன ஆச்சு? - என் இடத்தை விட்டு கிளம்பு. 453 00:32:42,337 --> 00:32:45,716 நீ என்ன பண்ற? அவன் என்ன பண்ணான்னு உனக்குத் தெரியும். 454 00:32:46,425 --> 00:32:48,594 அவன் நான்ஸியை கொன்னுட்டான். 455 00:32:49,553 --> 00:32:51,138 கோழையா இருக்காத, மேரி. 456 00:32:51,221 --> 00:32:52,973 - கிளம்பு. - அவன் என்ன பண்ணான்னு அவனுக்கே தெரியும்! 457 00:32:53,056 --> 00:32:54,308 - உடனே கிளம்பு. - மேரி! 458 00:33:02,232 --> 00:33:03,734 நான் போறேன், நான் போறேன். 459 00:33:27,925 --> 00:33:29,635 தொடர்புகள் 460 00:33:29,718 --> 00:33:30,719 மேரி 461 00:33:31,887 --> 00:33:32,971 ஹே, நீங்கள் அழைப்பது மேரியை. 462 00:33:33,055 --> 00:33:34,515 - ஜூனி. - அப்புறம் என்னை! 463 00:33:34,598 --> 00:33:37,559 எங்களால் இப்போது அழைப்பை எடுக்க இயலவில்லை உங்கள் செய்தியை கூறவும், நாங்கள்… 464 00:33:46,401 --> 00:33:48,529 மிஸ். புஷே. நீங்க வர்றது திரு. ஹென்னஸிக்குத் தெரியுமா? 465 00:33:48,612 --> 00:33:49,696 வீட்ல இருக்காரா? 466 00:33:49,780 --> 00:33:52,074 - இருக்கார் ஆனால் தனியா இல்ல. - இது ரொம்ப அவசரமான ஒரு விஷயம். 467 00:33:53,242 --> 00:33:55,327 நீங்க கேட்டதை எதை நான் பண்ணாம இருந்திருக்கேன்? 468 00:33:56,703 --> 00:33:59,122 - சாரி, சார். - எலனார், நீ… நீ இங்க என்ன பண்ற? 469 00:33:59,206 --> 00:34:00,499 நான் உன்கிட்ட பேசணும். 470 00:34:00,582 --> 00:34:02,084 - அதுக்கு வாய்ப்பில்ல. - இது சரியான… 471 00:34:02,167 --> 00:34:04,670 பார்த்தாலே தெரியுதே, என் மகன் ரொம்ப மோசமான நிலைமையில இருக்கான். 472 00:34:04,753 --> 00:34:07,506 - இது முக்கியமானது. - அப்படின்னா உன் வக்கீல்களை பேசச் சொல்லு. 473 00:34:08,130 --> 00:34:09,757 நான்ஸியை கொன்னது ஹாவர்ட். 474 00:34:11,385 --> 00:34:12,386 என்ன? 475 00:34:16,849 --> 00:34:20,518 ராபர்ட், என்ன மன்னிச்சிடு, அவன் நான்ஸி கூட உறவு வச்சிருந்திருக்கான். 476 00:34:20,601 --> 00:34:23,397 அது எப்போ ஆரம்பிச்சதுன்னு தெரில, அவங்க சேர்ந்து வேலை பார்க்கும் போது ஆரம்பிச்சிருக்கலாம். 477 00:34:23,480 --> 00:34:26,483 ஆனால் இதை பண்ணது அவன் தான். அவன் தான் நான்ஸியை கொலை பண்ணது. 478 00:34:26,567 --> 00:34:28,235 மேரி கிட்ட சாட்சி இருக்கு. 479 00:34:28,318 --> 00:34:30,821 நான்ஸி போட்டிருந்த கிளாடா மோதிரம் ஞாபகம் இருக்கா? 480 00:34:30,904 --> 00:34:32,114 - ஆமா. - அன்னைக்கு ராத்திரி அவ அதைப் போட்டிருந்தா. 481 00:34:32,197 --> 00:34:38,078 அதை நான்ஸியோட சடலத்திலிருந்து ஹாவர்ட் எடுத்து மறைச்சு வச்சான். மேரி அதைக் கண்டுப்பிடிச்சிட்டா. 482 00:34:38,745 --> 00:34:39,996 ம், அப்படின்னா கேஸ் முடிஞ்சது. 483 00:34:41,248 --> 00:34:44,001 இது உண்மையா இருக்க வாய்ப்பில்ல. இது சம்பந்தமில்லாம இருக்கே. 484 00:34:44,083 --> 00:34:45,252 ராபர்ட், 485 00:34:45,335 --> 00:34:47,254 நான் மேரியை நம்புறேன். 486 00:34:54,261 --> 00:34:56,763 ஏன், ஏன் இதை போலீஸ் கிட்ட சொல்ல வேண்டியது தானே? 487 00:34:56,847 --> 00:34:59,016 சொன்னோம். முயற்சி பண்ணோம், ஆனால் அது… 488 00:34:59,099 --> 00:35:03,270 அது ரொம்ப சிக்கலானது. ஆனால் நீங்க போலீஸ் சீஃப் கிட்ட ஒரு ஃபோன் போட்டா… 489 00:35:03,353 --> 00:35:04,521 கண்டிப்பா முடியாது. 490 00:35:04,605 --> 00:35:06,064 கான்ஸ்டன்ஸைப் பண்ணச் சொல்லு. 491 00:35:06,148 --> 00:35:08,233 உங்க அம்மாவுக்குக் கண்டிப்பா போலீஸ்ல செல்வாக்கு இருக்கும். 492 00:35:08,317 --> 00:35:10,736 அது பாஸ்டன்ல இருக்கலாம். ஆனால் இது… 493 00:35:11,904 --> 00:35:16,366 உங்களுக்குப் புரியல. ஹாவர்ட் ஆபத்தானவன். மேரி ஆபத்துல இருக்கா. 494 00:35:16,450 --> 00:35:17,951 - முடியாது. - ஏன்? 495 00:35:18,035 --> 00:35:21,038 ஏற்கனவே பத்திரிகைக்காரங்க இந்த குடும்பத்தை பிழிஞ்சு தொங்க விட்டுட்டாங்க. 496 00:35:21,622 --> 00:35:23,248 நான் திரும்ப ரிஸ்க் எடுக்க விரும்பல. 497 00:35:24,208 --> 00:35:25,250 நீங்க பண்றீங்க. 498 00:35:25,876 --> 00:35:27,419 அவ உனக்கு துரோகம் பண்ணியிருக்கா. 499 00:35:30,547 --> 00:35:34,551 நீங்க அவளை முதல் முறை சந்திச்சதும் என் கிட்ட சொன்னது ஞாபகம் இருக்கா? 500 00:35:36,053 --> 00:35:38,472 அவ நம்ம வம்சாவளியைக் களங்கப்படுத்தப் போறான்னு சொன்னீங்க. 501 00:35:39,056 --> 00:35:42,059 நம்ம வம்சாவளியை, நாம ஏதோ ஒரு உயர்ந்த இனம் மாதிரி. 502 00:35:43,018 --> 00:35:45,354 அவ உங்களை தான் ரொம்ப திருப்தி பண்ண விரும்பினா. 503 00:35:46,063 --> 00:35:50,067 அவளுக்கு அப்பான்னு சொல்ற அளவு இருந்த ஒரே ஆளு அவளை தாக்குன 504 00:35:50,150 --> 00:35:51,276 ஒரு நாய். 505 00:35:51,777 --> 00:35:55,447 நான் அவளைப் பாதுகாக்கிறதா சத்தியம் பண்ணேன். 506 00:35:57,616 --> 00:36:02,788 என்னால அவளை சந்தோஷமா வச்சிக்க முடியும்னு நினைச்சேன், என்னால முடியல. 507 00:36:04,081 --> 00:36:05,082 ஏன்னா… 508 00:36:07,084 --> 00:36:08,293 நீங்க சந்தோஷமா வச்சிக்க விடல. 509 00:36:10,462 --> 00:36:12,047 நீங்க என்னை குழந்தை மாதிரி நடத்துனீங்க. 510 00:36:13,048 --> 00:36:14,424 எப்பவுமே. 511 00:36:15,300 --> 00:36:18,136 உங்களால, நான்ஸி என்னை ஒரு ஆம்பளையாவே பார்க்கல. 512 00:36:18,220 --> 00:36:19,721 நீ ஆம்பளையா இருக்க விரும்புறியா? 513 00:36:21,139 --> 00:36:22,391 அப்ப ஆம்பளை மாதிரி நடந்துக்கோ. 514 00:36:26,895 --> 00:36:27,980 அப்பா. 515 00:36:34,194 --> 00:36:35,696 நீங்க இப்ப சீஃப் ஆல்ப்ரைட்டைக் கூப்பிடுறீங்க. 516 00:36:37,447 --> 00:36:38,657 ஏன்னா கூப்பிடலைன்னா… 517 00:36:40,826 --> 00:36:42,536 நான் எல்லாத்தையும் பப்ளிக்கா சொல்லிடுவேன். 518 00:36:44,329 --> 00:36:47,958 எல்லா வெளிநாட்டு அக்கௌண்ட், எல்லா சட்டவிரோதப் பரிவர்த்தனைகள், 519 00:36:48,041 --> 00:36:49,543 அதோட மூடி மறைச்ச எல்லாத்தையும். 520 00:36:51,420 --> 00:36:54,256 நாம பண்ண எல்லா வண்டவாளங்களும் அடுத்த ஒரு வருஷம் எல்லா பேப்பர்லேயும் 521 00:36:54,339 --> 00:36:56,717 முதல் பக்கத்தில வர மாதிரி பண்ணிடுவேன். 522 00:36:59,386 --> 00:37:01,138 அப்படி பண்ணப் பிறகு, ஹென்னஸிங்கிற பேரு 523 00:37:01,221 --> 00:37:04,516 ஒரு சல்லி காசுக்கும் மதிப்பில்லாம பண்ணிடுவேன். 524 00:37:21,408 --> 00:37:23,452 கென்னத். நான் தான். 525 00:37:24,953 --> 00:37:25,996 எனக்கு ஒரு உதவி பண்ணணும். 526 00:37:37,674 --> 00:37:39,760 ஆனால் நான் ஒரு வாரம் கார்லயே அடைஞ்சிருக்க விரும்பல. 527 00:37:39,843 --> 00:37:43,388 அட, ஜூன் ப்ளூம். அது ஒரு சாசஸமா இருக்கும். இன்னொன்னு தெரியுமா? 528 00:37:43,472 --> 00:37:45,766 வழியில வர ஒவ்வாரு தேசிய பூங்காவுக்கும் நாம போகலாம். 529 00:37:45,849 --> 00:37:47,601 அம்மாவும் நம்ம கூட வராங்களா? 530 00:37:48,560 --> 00:37:49,853 ஆமா, கண்டிப்பா. 531 00:37:51,563 --> 00:37:54,358 எங்களுக்கு, ம்… கொஞ்சம் போலீஸ் விஷயங்களை முடிக்கணும், 532 00:37:55,859 --> 00:37:57,694 ஆனால் உங்க அம்மாவுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்ல. 533 00:38:06,453 --> 00:38:07,454 உட்கார். 534 00:38:08,121 --> 00:38:09,373 என்ன நடக்குது? 535 00:38:10,874 --> 00:38:12,417 உன் தங்கைகளோட இரு. 536 00:38:12,501 --> 00:38:13,919 ஒண்ணுமில்ல, செல்லம். நாங்க என்னன்னு பார்க்கிறோம். 537 00:38:16,046 --> 00:38:17,756 டிடெக்டிவ். வாங்க. 538 00:38:18,382 --> 00:38:21,718 திரு. சிம்ப்ஸன், ஏப்ரல் 8 அன்றைக்கு நடந்த நான்ஸி ஹென்னஸி கொலை தொடர்பா, 539 00:38:21,802 --> 00:38:25,264 உங்களை விசாரணைக்குக் கூட்டிப் போக வாரண்ட் இருக்கு. 540 00:38:27,182 --> 00:38:28,183 அதைக் கொடுங்க. 541 00:38:30,978 --> 00:38:32,229 நான் வர மறுத்தா? 542 00:38:32,896 --> 00:38:34,731 அப்ப உங்க கைது வாரண்ட்டைக் கொண்டு வருவோம். 543 00:38:36,775 --> 00:38:38,777 பரவாயில்ல, பசங்களா. நான் ராத்திரி வீட்டுக்கு வந்திடுவேன். 544 00:38:38,861 --> 00:38:41,530 ஹாவர்ட், நான் இதைப் பண்ணல. நான் இதைப் பண்ணல. 545 00:38:41,613 --> 00:38:42,698 அது நான் இல்ல. 546 00:38:43,198 --> 00:38:44,825 யாராவது குழந்தை நலத் துறையைக் கூப்பிடணும். 547 00:38:44,908 --> 00:38:46,743 என் குழந்தைகளை தனியா விடமுடியாது. 548 00:38:46,827 --> 00:38:49,121 வேண்டாம், ப்ளீஸ். வேண்டாம். 549 00:38:50,289 --> 00:38:51,623 நான் இதைப் பண்ணல, ஹாவர்ட். 550 00:38:51,707 --> 00:38:54,251 எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல. ப்ளீஸ், ஹாவர்ட். 551 00:38:55,419 --> 00:38:56,420 ப்ளீஸ் 552 00:39:13,520 --> 00:39:15,939 நான் இங்க தான் இருக்கேன். அம்மா இங்க தான் இருக்கேன். 553 00:39:16,023 --> 00:39:17,816 - இந்தப் பக்கம் வாங்க. - ஐ லவ் யூ. 554 00:39:25,532 --> 00:39:26,950 நான் இங்க தான் இருக்கேன். 555 00:39:34,458 --> 00:39:35,709 நான் என்ன பண்றதுன்னு சொல்லு. 556 00:39:37,794 --> 00:39:38,879 நான் என்ன பண்றது? 557 00:39:39,713 --> 00:39:41,423 இது எப்படி நடந்ததுன்னு கூட எனக்குத் தெரியல. 558 00:39:41,965 --> 00:39:44,593 உங்க கணவர் கைது செய்யப்படுவார் என்கிற மோசமான சூழல் ஏற்பட்டுச்சுன்னா, 559 00:39:44,676 --> 00:39:48,180 உங்க குழந்தைகளை நாங்க தற்காலிகமா ஒரு வீட்ல தத்து கொடுக்கணும். 560 00:39:50,974 --> 00:39:53,310 நீங்க உங்க கூட அனுப்புறதுக்கு ஒரு கேஸ் போடலாம். 561 00:39:53,393 --> 00:39:56,021 ஆனால் உங்க விஷயத்துல, அது பல வாரங்கள், ஏன் பல மாசங்கள் கூட ஆகலாம். 562 00:39:56,104 --> 00:39:57,564 நல்ல சூழல்ன்னா? 563 00:39:57,648 --> 00:40:00,651 உங்க கணவன் விடுவிக்கப்பட்டா, அவர் குழந்தைங்கள வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம். 564 00:40:01,401 --> 00:40:02,736 நல்லது நடக்கட்டும்னு நம்புவோம். 565 00:40:02,819 --> 00:40:06,114 வேற யாராவது பார்த்துக்கலாமா? தெரிஞ்சவங்க யாராவது பார்த்துக்கலாம்ல? 566 00:40:06,615 --> 00:40:09,618 சட்ட உதவிக்கான ஃபோன் நம்பரை நான் உங்களுக்கு தரேன், சரியா? 567 00:40:09,701 --> 00:40:10,702 சரி. 568 00:40:12,746 --> 00:40:14,456 எலனார் வாய்ஸ் மெயில் - மிஸ்டு கால் 569 00:40:14,540 --> 00:40:16,458 எலனார் 570 00:40:17,543 --> 00:40:19,711 என்னால நீ பண்ணதை நம்ப முடியல. 571 00:40:20,462 --> 00:40:23,590 இது எல்லாம் நடந்ததுக்கும் அப்புறமா. அவன் அவளை கொலை பண்ணியிருக்கான்! 572 00:40:23,674 --> 00:40:26,468 மேரி, அவன் அவளை கொன்னிருக்கான. அவன் உயிர்களை வேட்டையாடுறவன். 573 00:40:27,511 --> 00:40:29,763 எல்லாத்தையும் மறந்திட்டு எப்படி நீ அவன் கிட்ட போன? 574 00:40:30,264 --> 00:40:32,850 பிள்ளைங்களை நம்ம கிட்ட திரும்ப வர வைக்க நாம ஏதாவது வழியைக் கண்டுப்பிடிச்சிருக்கலாம். 575 00:40:32,933 --> 00:40:36,311 அதைப் பண்றதுக்கு நான் என்ன வேணும்னாலும் பண்ணியிருப்பேன். 576 00:40:36,937 --> 00:40:38,605 நான் இதை சரி பண்ணணும். 577 00:40:38,689 --> 00:40:41,775 நான்ஸிக்காக, நான் இதை சரி பண்ணணும், நீ கூட இருந்தாலும், இல்லாட்டாலும். 578 00:40:44,570 --> 00:40:47,781 நான்ஸி ஹென்னஸி கொலை வழக்கில் முக்கியமான செய்தி கிடைத்துள்ளது. 579 00:40:47,865 --> 00:40:50,659 ஒரு அனாமதேய தகவல் மூலம் இது துவங்கியதாகத் தெரிகிறது. 580 00:40:50,742 --> 00:40:53,078 நாங்கள் இந்த வீடியோவின் உண்மைதன்மையை உறுதி செய்துள்ளோம். 581 00:40:53,620 --> 00:40:54,788 நீங்கள் காணவிருக்கும் காணொளியில், 582 00:40:54,872 --> 00:40:58,083 நான்ஸி ஹென்னஸியின் கொலையில் பிரதான குற்றவாளியென காவல் துறையினர் 583 00:40:58,166 --> 00:41:00,252 சந்தேகிக்கும் நபரைக் காணலாம். 584 00:41:01,962 --> 00:41:06,466 இந்த காணாளியில் உள்ளவர் பேக்கர்ஸ்ஃபீல்டைச் சேர்ந்த ஸ்காட் ரீட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 585 00:41:06,550 --> 00:41:08,969 இந்த காணொளி, திருமதி. ஹென்னஸி கொலையுண்ட அன்று இரவு 586 00:41:09,052 --> 00:41:10,554 அரோயோ சீகோ பார்க்கில் எடுக்கப்பட்டது. 587 00:41:10,637 --> 00:41:12,389 தேடுதல் நடைபெற்று வருகிறது 588 00:41:13,307 --> 00:41:16,894 ரீட் ஆயுதம் வைத்திருக்கலாம் என்றும் ஆபத்தானவர் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். 589 00:41:16,977 --> 00:41:19,354 அவர் இருக்கும் இடம் குறித்த தகவல் தெரிந்த எவரும் அவசர சேவைகள் எண்ணைத் 590 00:41:19,438 --> 00:41:21,440 தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 591 00:42:13,575 --> 00:42:15,577 தமிழாக்கம் மரிய ஜோசஃப் ஆனந்த் மொராய்ஸ்