1 00:00:27,402 --> 00:00:32,072 "ஹலோ, நான் ஒரு குட்டி செம்மறியாடு, எனது மென்மையான கம்பளியைத் தொட்டுப் பார்." 2 00:00:32,073 --> 00:00:34,575 - கம்பளியைத் தொட்டுப் பார்க்கிறாயா? - நான் ஒன்றும் குழந்தை இல்லை. 3 00:00:34,576 --> 00:00:35,911 நீ குழந்தை இல்லை என்று தெரியும். 4 00:00:55,472 --> 00:00:56,974 மிகவும் குளிர்கிறது, நண்பா. 5 00:00:57,474 --> 00:01:01,060 இது ஒரு ஜோக்தான், இல்லையா? ஒரு சிறுமியைப் பார்த்துக்கொள்வது. 6 00:01:01,061 --> 00:01:03,939 ஒன்று சொல்லவா? நாம் மனித நேனி கேமராக்கள் போல. 7 00:01:04,605 --> 00:01:05,858 நான் சொல்வது புரிகிறதா? 8 00:01:26,962 --> 00:01:29,463 நான் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பிசினஸில் இறங்க விரும்பினால், 9 00:01:29,464 --> 00:01:31,465 - நான் அதற்கு விண்ணப்பித்திருப்பேன். - என்ன? 10 00:01:31,466 --> 00:01:35,095 குழந்தைகளுக்கான பாதுகாப்பு. அதில் நிறைய பணம் கிடைக்கும், நண்பா. 11 00:01:46,148 --> 00:01:48,691 ஏனெனில் இங்கே... அரச குடும்பத்துக் குழந்தைகள் உள்ளனர், சரியா? 12 00:01:48,692 --> 00:01:50,401 பிறகு பிரபலக் குழந்தைகள் உள்ளனர். 13 00:01:50,402 --> 00:01:51,903 "பிரபலக் குழந்தைகளா"? என்ன? 14 00:01:51,904 --> 00:01:55,615 - நீ என்ன... - ஓ, நிறுத்து. பிரபலங்களின் குழந்தைகள். 15 00:01:55,616 --> 00:01:56,617 சரியா? 16 00:01:57,743 --> 00:01:58,827 ஆம். 17 00:02:02,372 --> 00:02:03,456 நீ போய் அதை எடுத்து வருகிறாயா? 18 00:02:03,457 --> 00:02:05,542 இல்லை, இது உனது முறைதான். நீ போய் எடு, முட்டாளே. 19 00:02:06,251 --> 00:02:07,793 போ. இன்று நடக்க வேண்டிய அடிகளை முடி. 20 00:02:07,794 --> 00:02:08,794 வாயை மூடு. 21 00:02:09,670 --> 00:02:11,173 சீக்கிரமாக எடு. குளிர்கிறது. 22 00:02:12,424 --> 00:02:13,425 முட்டாள். 23 00:02:14,092 --> 00:02:15,093 பைத்தியக்காரன். 24 00:02:22,059 --> 00:02:23,935 உனக்காக ஒரு ஜூஸ். 25 00:02:23,936 --> 00:02:25,395 - நன்றி. - பரவாயில்லை. 26 00:02:39,993 --> 00:02:42,329 அடக் கடவுளே. 27 00:02:59,596 --> 00:03:02,349 சரி. அடக் கடவுளே. 28 00:03:05,394 --> 00:03:07,604 டைனா, படுக்கையை விட்டு இறங்குகிறாயா? 29 00:03:11,942 --> 00:03:13,402 சரி. ஒன்றுமில்லை. 30 00:03:14,236 --> 00:03:15,237 அடக் கடவுளே. 31 00:03:16,989 --> 00:03:19,658 நாம் கொஞ்சம் நடந்துவிட்டு வருவோம், சரியா? சரியா? 32 00:03:20,284 --> 00:03:21,952 இந்தப் பக்கம். 33 00:03:32,254 --> 00:03:33,505 போ, போ! 34 00:03:40,596 --> 00:03:45,142 போய்க்கொண்டே இரு. சரி. போய்க்கொண்டே இரு. இடதுபுறம் போ. 35 00:03:51,356 --> 00:03:52,608 மன்னித்துவிடு, டைனா. 36 00:04:01,033 --> 00:04:03,160 இல்லை, என்னுடனேயே இரு. 37 00:04:11,043 --> 00:04:12,585 ஒன்றுமில்லை. சரி. 38 00:04:12,586 --> 00:04:15,005 அருகில் வராதே. எங்கள் அருகில் வராதே! 39 00:04:23,013 --> 00:04:24,223 மைக் மாமா! 40 00:04:33,649 --> 00:04:34,733 நீ நலமாக இருக்கிறாயா? 41 00:04:37,194 --> 00:04:38,445 நான் உன்னை மிகவும் மிஸ் செய்தேன். 42 00:04:56,380 --> 00:05:01,133 {\an8}இன்றிரவு உன் மீது வெளிச்சம் பிரகாசித்தது 43 00:05:01,134 --> 00:05:02,468 {\an8}தடைசெய்யப்பட்டது 44 00:05:02,469 --> 00:05:06,974 {\an8}ஆனால் இருண்ட தெருக்களில் நான் தனியாக நடந்து செல்வேன் 45 00:05:09,518 --> 00:05:14,230 {\an8}புன்னகையுடன் தூங்கிப் போவேன் 46 00:05:14,231 --> 00:05:19,736 {\an8}என் பணத்தைச் சேமிப்பேன் ஏனெனில் ஆரூடம் அப்படித்தான் கூறியது... 47 00:05:24,741 --> 00:05:26,325 {\an8}மிக் ஹெர்ரான் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 48 00:05:26,326 --> 00:05:28,662 {\an8}நான் என் உள்ளுணர்வை நம்பக் கற்றுக்கொண்டேன் 49 00:05:52,644 --> 00:05:53,811 சொல்லுங்கள்? 50 00:05:53,812 --> 00:05:55,146 ஹலோ, யார் பேசுவது? 51 00:05:55,147 --> 00:05:57,148 டிஐ வர்மா, நீங்கள் யார் பேசுவது? 52 00:05:57,149 --> 00:06:00,443 டிஐ வர்மா, நான் ஸோயி போம் சார்பாக அழைத்துள்ளேன். 53 00:06:00,444 --> 00:06:01,819 ஓ, அருமையான செய்தி. 54 00:06:01,820 --> 00:06:03,739 நீங்கள் சலித்துக்கொள்ள வேண்டியதில்லை. 55 00:06:04,573 --> 00:06:05,656 அவள் காணாமல் போய்விட்டாள். 56 00:06:05,657 --> 00:06:06,741 என்ன? 57 00:06:06,742 --> 00:06:09,952 இந்த அழைப்பை ட்ரேஸ் செய்ய விரும்பவில்லை. அதனால் ஃபோன் பூத்திலிருந்து அழைக்கிறேன். 58 00:06:09,953 --> 00:06:14,208 டீஃப்ரிபிலேட்டராக இல்லாத ஒன்றைக் கண்டறிவது எவ்வளவு கடினம் என உங்களுக்குத் தெரியாது. 59 00:06:15,334 --> 00:06:18,670 என்னிடம் மிகவும் முக்கியமான தகவலைக் கொண்ட கவர் உள்ளது. 60 00:06:19,254 --> 00:06:22,007 அவள் வீட்டுக்கு வரவில்லை எனில் உங்களுக்கு கால் செய்யும்படி என்னிடம் கூறியிருந்தாள். 61 00:06:28,305 --> 00:06:30,349 ம், சரி. 62 00:06:32,226 --> 00:06:34,394 - சரி. ஆம். - என்னை வெளியே விடுங்கள்! 63 00:06:34,895 --> 00:06:39,273 நமக்கு... தேவையான தீவு கிட்டத்தட்ட வடமேற்கில் உள்ளது. 64 00:06:39,274 --> 00:06:41,526 இந்தத் தீவுக் கூட்டத்திற்கு வடமேற்கே உள்ளது. 65 00:06:41,527 --> 00:06:42,861 - சரியா? - சரி. 66 00:06:45,364 --> 00:06:46,447 என்னால் முடியவில்லை... 67 00:06:46,448 --> 00:06:47,740 - ஆம். - இரு. 68 00:06:47,741 --> 00:06:50,117 நாம் வடமேற்கு நோக்கிச் செல்கிறோம். 69 00:06:50,118 --> 00:06:51,453 நாசமாய்ப் போனவர்களே! 70 00:06:55,666 --> 00:06:56,833 என்னால் கண்டுபிடிக்க... 71 00:06:56,834 --> 00:06:58,377 தீவுக் கூட்டம் இருப்பதற்கான... 72 00:06:59,670 --> 00:07:01,504 எந்த அறிகுறியும் இல்லை. 73 00:07:01,505 --> 00:07:03,798 உண்மையில், இதன் வழியாகப் பார்த்தால் எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை, 74 00:07:03,799 --> 00:07:05,467 ஆறு அங்குலத்திற்கு உப்பு படிந்துள்ளது. 75 00:07:06,176 --> 00:07:07,594 என்னை வெளியே விடுங்கள்! 76 00:07:08,220 --> 00:07:09,263 நாசமாய்ப் போனவர்களே! 77 00:07:12,182 --> 00:07:13,642 அவர் தேவையில்லை. 78 00:07:19,648 --> 00:07:21,275 ஊ-ஹூ! 79 00:07:27,197 --> 00:07:28,282 உன் காதுகளை மூடிக்கொள். 80 00:07:41,670 --> 00:07:42,879 நீங்கள் இங்கே இருந்தீர்கள்தானே? 81 00:07:42,880 --> 00:07:44,214 ஒரு நிமிடம். 82 00:07:57,811 --> 00:07:58,812 ஹலோ. 83 00:08:18,582 --> 00:08:19,625 நான் இவனை வைத்துக்கொள்ளலாமா? 84 00:08:20,167 --> 00:08:22,085 - சரி. - நன்றி. 85 00:08:44,525 --> 00:08:48,195 டிராக்கரிலிருந்து தொலைவு: இரண்டு கிலோமீட்டர் 86 00:09:38,620 --> 00:09:39,787 எதுவும் க்ளூ கிடைத்ததா? 87 00:09:39,788 --> 00:09:43,166 என்ன, இங்கே டிராகன்கள் உள்ளன என்று கூறும் பெரிய அம்புக்குறியைத் தவிரவா? 88 00:09:46,587 --> 00:09:47,588 அடச்சே... 89 00:09:48,297 --> 00:09:49,423 நீங்கள் நலமா? 90 00:09:50,716 --> 00:09:54,178 ஆம். நான் படகு சவாரியை எவ்வளவு வெறுக்கிறேன் என்பதை மறந்துவிட்டேன். 91 00:10:00,184 --> 00:10:02,519 மன்னித்துவிடு, படகே. உன்னை அவமதிப்பதற்காகப் பேசவில்லை. 92 00:10:03,812 --> 00:10:04,813 அடச்சே. 93 00:10:08,233 --> 00:10:09,317 என்ன... 94 00:10:09,318 --> 00:10:10,736 இ/ஆர் - என்னவென்றே தெரியவில்லை பில்ஜ் பம்ப் 95 00:10:13,280 --> 00:10:14,447 நிறுத்து! 96 00:10:14,448 --> 00:10:15,740 என்ன நடக்கிறது? 97 00:10:15,741 --> 00:10:17,158 என்ஜின் நின்றுவிட்டது. 98 00:10:17,159 --> 00:10:18,868 ஆம், அது தெரிகிறது, கேப்டன் ஹேட்டக். 99 00:10:18,869 --> 00:10:21,621 ஆனால் அது பழுதடைந்துவிட்டதா அல்லது பழிவாங்குகிறதா? 100 00:10:21,622 --> 00:10:22,705 எரிபொருள் 101 00:10:22,706 --> 00:10:23,707 அடச்சே. 102 00:10:25,083 --> 00:10:26,084 எரிபொருள் தீர்ந்துவிட்டது. 103 00:10:26,668 --> 00:10:29,505 தொண்ணூற்று ஒன்பது சதவீதம் கண்டிப்பாக... 104 00:10:31,089 --> 00:10:32,256 நான் வாந்தி எடுக்கப் போகிறேன். 105 00:10:32,257 --> 00:10:33,634 தொடுவானத்தை மட்டும் பாருங்கள்... 106 00:10:35,511 --> 00:10:37,262 அடச்சே. 107 00:10:41,767 --> 00:10:43,768 - படகிற்கு எரிபொருள் தேவை. - ஆம், தெரியும். 108 00:10:43,769 --> 00:10:45,061 அதை எங்கே வைத்துள்ளீர்கள்? 109 00:10:45,062 --> 00:10:46,063 நான் கூற மாட்டேன். 110 00:10:46,772 --> 00:10:48,148 கேவலமாக நடந்துகொள்ளாதீர்கள். 111 00:10:49,066 --> 00:10:50,733 அனுபவமற்றவர்கள். 112 00:10:50,734 --> 00:10:53,320 ஸோயி, எரிபொருள் கேன் உள்ளதா எனத் தேட முடியுமா? 113 00:10:54,988 --> 00:10:58,242 அல்லது... நாம் அவனை வெளியே விடலாமா? 114 00:10:58,784 --> 00:11:01,620 ஏனெனில் எனது குடலே வெளியே வந்துவிட்டது என நினைக்கிறேன். 115 00:11:02,746 --> 00:11:04,206 நான் போய் அதைத் திரும்ப எடுக்க வேண்டும். 116 00:11:07,000 --> 00:11:08,669 சரி. 117 00:11:09,378 --> 00:11:12,964 உங்களை நாங்கள் வெளியே விடுகிறோம், ஆனால் எங்களுக்கு எதையும் விளக்கவோ, 118 00:11:12,965 --> 00:11:15,716 ஆதரவாகப் பேசவோ, எங்களை முட்டாள்கள் போல நடத்தவோ கூடாது. 119 00:11:15,717 --> 00:11:16,844 சரியா? 120 00:11:24,977 --> 00:11:25,978 எரிபொருள். 121 00:11:27,688 --> 00:11:28,689 நன்றி. 122 00:11:29,189 --> 00:11:31,483 - என்ஜின் அதற்கு அடியில்... - ஆம், தெரியும். தெரியும். 123 00:11:37,030 --> 00:11:38,031 சரி. 124 00:12:12,482 --> 00:12:16,570 நண்பா, உங்களை கொஞ்ச நேரம் பூட்டி வைக்க... வேண்டியிருந்ததற்கு வருந்துகிறோம். 125 00:12:17,779 --> 00:12:19,363 உங்களுக்கு பணம் கொடுத்துவிடுகிறோம். நாங்கள்... 126 00:12:19,364 --> 00:12:21,658 ஆம். கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். 127 00:12:23,035 --> 00:12:24,494 எங்களுக்கு உங்கள் உதவி மிகவும் தேவை. 128 00:12:25,370 --> 00:12:29,123 நாங்கள் இந்தத் தீவைக் கண்டுபிடிக்க முயல்கிறோம். 129 00:12:29,124 --> 00:12:30,375 உங்கள் ஹனிமூனுக்கா? 130 00:12:31,543 --> 00:12:34,962 இல்லை. பாருங்கள், இது... இது சமீபத்திய வரைபடம் எதிலும் இல்லை. 131 00:12:34,963 --> 00:12:37,757 ஏனெனில் வெளியுலகத்தைப் பொறுத்த வரை அப்படி ஒன்று இல்லை. 132 00:12:37,758 --> 00:12:39,760 - அதை உங்கள் மக்கள் அபகரித்துவிட்டனர். - எங்கள் மக்களா? 133 00:12:40,260 --> 00:12:43,679 ஆம். ஆங்கிலேயர்கள். பாதுகாப்பு அமைச்சகம். 134 00:12:43,680 --> 00:12:46,933 அது ஆங்கிலேய மண், நான் அதில் காலடி எடுத்து வைக்க மாட்டேன். 135 00:12:46,934 --> 00:12:49,852 நீங்கள் அதில் இறங்க வேண்டாம், எங்களை மட்டும் இறக்கிவிடுங்கள். 136 00:12:49,853 --> 00:12:53,356 ஓ. இப்படித்தான் அது தொடங்கியது. 137 00:12:53,357 --> 00:12:57,902 கர்வமான ஆங்கிலேயர், ஒரு பணிவான ஹைலாண்டரிடம் என்ன செய்ய வேண்டும் எனக் கூறுவீர்கள். 138 00:12:57,903 --> 00:13:01,572 திடீரென, எங்களுக்கு 1707-இலிருந்து சோகத்தையும் ரத்த வெள்ளத்தையும் மட்டுமே கொடுத்த 139 00:13:01,573 --> 00:13:06,118 கொடூர முடியாட்சியால் நாங்கள் கட்டுப்படுத்தப்பட்டோம்! 140 00:13:06,119 --> 00:13:07,203 சரி. 141 00:13:07,204 --> 00:13:10,541 ஸ்காட்லாந்திற்கு நடந்தது எனது தவறு இல்லை, சரியா? 142 00:13:14,002 --> 00:13:15,045 நான் வருந்துகிறேன்... 143 00:13:16,338 --> 00:13:18,631 - சரி, உண்மையைக் கூறுகிறேன், சரியா? - சரி. 144 00:13:18,632 --> 00:13:21,717 இந்தத் தீவில் எங்கள் உதவி மிகவும் தேவைப்படும் ஒருவர் இருக்கிறார். 145 00:13:21,718 --> 00:13:25,221 இல்லை, அந்தத் தீவில் யாரும் இல்லை. எதுவும் இல்லை. பென்குயின் கழிவுகள்தான் உள்ளன. 146 00:13:25,222 --> 00:13:27,515 இல்லை, உள்ளனர்... அங்கே... 147 00:13:27,516 --> 00:13:30,352 அந்தத் தீவில் ஆட்கள் உள்ளனர், நாங்கள்... 148 00:13:31,687 --> 00:13:36,608 அங்கே மிகவும் மோசமான விஷயங்களைச் செய்வதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்தது... 149 00:13:38,527 --> 00:13:40,863 ஆங்கிலேய அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டது. 150 00:13:43,907 --> 00:13:45,658 - ஆங்கிலேய அரசாங்கமா? - ஆம். 151 00:13:45,659 --> 00:13:46,743 இன்னுமா? 152 00:13:48,370 --> 00:13:49,371 நாசமாய்ப் போனவர்கள். 153 00:13:50,789 --> 00:13:51,790 எனக்குத் தெரியும்! 154 00:13:52,875 --> 00:13:54,001 முன்பே ஏன் இதைக் கூறவில்லை? 155 00:14:20,152 --> 00:14:22,820 நாங்கள் முற்றிலும் தவறான திசையில் சென்றுகொண்டிருந்தோமா? 156 00:14:22,821 --> 00:14:25,324 விளக்கம் கொடுப்பதாக இருக்கும், ஆனால் ஆம். 157 00:14:26,283 --> 00:14:29,661 மேலும், இந்த திசைகாட்டி இருக்கிறதே? இது பல ஆண்டுகளாக பழுதடைந்துள்ளது. 158 00:14:30,537 --> 00:14:31,872 அடச்சே. 159 00:14:58,941 --> 00:15:02,736 டிராக்கரிலிருந்து தொலைவு: 132 மீட்டர். 160 00:15:28,136 --> 00:15:29,137 வா. 161 00:15:40,691 --> 00:15:43,652 நெவ். அவன் உன்னை வலியில் விட்டுச் சென்றிருக்கக் கூடாது. 162 00:15:44,236 --> 00:15:46,238 அது தொழில்முறை இல்லை, சரியா? 163 00:15:51,410 --> 00:15:52,411 நாம் போக வேண்டும். 164 00:15:54,371 --> 00:15:55,539 அவன் நம்மைத்தான் தேடுகிறானா? 165 00:15:58,709 --> 00:15:59,960 நான் ஃபீடை அழிக்கிறேன். 166 00:16:02,421 --> 00:16:03,546 சரி, செல்லம், வா. 167 00:16:03,547 --> 00:16:04,630 சிக்னல் இல்லை 168 00:16:04,631 --> 00:16:05,924 வா. வா. 169 00:16:54,848 --> 00:16:56,390 - நாம் எங்கே போகிறோம்? - பாதுகாப்பான இடத்திற்கு. 170 00:16:56,391 --> 00:16:58,267 நம்மைக் கூட்டிப் போக ஹெலிகாப்டர் வருகிறதா? 171 00:16:58,268 --> 00:17:00,394 படகு உள்ளது, ஆனால் இப்போதைக்கு அது மிகவும் வெளிப்படையாகத் தெரியும். 172 00:17:00,395 --> 00:17:02,146 அவன்... நம்மைத் தேடித்தான் வருகிறானா? 173 00:17:02,147 --> 00:17:04,899 நீங்கள் மறைந்துகொள்ளும்படியான ஓர் இடத்திற்குக் கூட்டிச் செல்கிறேன், சரியா? 174 00:17:04,900 --> 00:17:05,983 வா. 175 00:17:57,536 --> 00:18:01,039 இறந்துபோன என் கணவருக்கு உன்னைப் பிடித்திருந்தது. 176 00:18:05,085 --> 00:18:06,253 அவருக்கு என்னைப் பற்றி எதுவும் தெரியாது. 177 00:18:08,839 --> 00:18:10,506 ஆம், உண்மையில், அவருக்கு அனைவரையும் பிடிக்கும். 178 00:18:10,507 --> 00:18:12,801 அவரைப் பற்றிய எரிச்சலூட்டும் விஷயங்களில் அதுவும் ஒன்று. 179 00:18:13,802 --> 00:18:15,137 நீங்கள் நீண்ட காலமாக ஒன்றாக இருந்தீர்களா? 180 00:18:16,680 --> 00:18:17,764 மிகவும் நீண்ட காலம். 181 00:18:21,560 --> 00:18:23,270 ஆனாலும், போதுமான காலம் இல்லை. 182 00:18:27,941 --> 00:18:30,277 "நான்கு மணிக்கு விளக்குகள் எரியத் தொடங்கும்போது 183 00:18:31,153 --> 00:18:33,197 இன்னொரு ஆண்டு முடிந்துவிட்டதா? 184 00:18:35,699 --> 00:18:38,493 உன் கையைக் கொடு, வயதான நண்பா; 185 00:18:39,536 --> 00:18:42,289 கல்லறைச் சாலையில் நடந்து செல்ல எனக்கு உதவு." 186 00:18:45,459 --> 00:18:47,084 ஓ, நீயும் சேர்ந்து கூறு. 187 00:18:47,085 --> 00:18:49,671 நீ ஆங்கிலம் படித்தாய் என நினைத்தேன்? அது ஃபிலிப் லார்கினின் கவிதை. 188 00:18:50,589 --> 00:18:51,840 ஆம். ஆம், கண்டிப்பாக. 189 00:18:52,466 --> 00:18:56,220 ஜோவுக்கு இது மனப்பாடமாகத் தெரியும், மேலும் அடிக்கடி இதைக் கூறுவார். 190 00:18:59,181 --> 00:19:03,268 அவர் வழக்கமான வேட்டை நாய் போல இருந்தார். 191 00:19:04,102 --> 00:19:06,355 என்ன, பின்தொடரத் தொடங்கிவிட்டால் நிறுத்த மாட்டாரா? 192 00:19:08,357 --> 00:19:12,109 பெரிய உருவம், சுருக்கங்கள், எங்கும் எச்சில் வழியும். 193 00:19:12,110 --> 00:19:14,487 அவர் அந்நியர்களைப் பார்த்ததும் நேசிக்கத் தொடங்கிவிடுவார், 194 00:19:14,488 --> 00:19:19,701 தன் வாலை ஆட்டிக்கொண்டு, அவர்களது... தீர்க்க முடியாத சூழ்நிலைகளைத் தீர்க்க முயல்வார். 195 00:19:21,245 --> 00:19:22,704 அவர் மிகவும் கனிவான நபர். 196 00:19:24,623 --> 00:19:27,709 ஆம். அதே நேரம், கொஞ்சம் முட்டாளும் கூட. 197 00:19:29,419 --> 00:19:30,879 அதனால்தான் இறந்தார். 198 00:19:31,505 --> 00:19:34,716 அவரால் முடிக்க முடியாது எனத் தெரிந்திருக்க வேண்டிய பாதையைத் தேடிக்கொண்டு போனார். 199 00:19:40,764 --> 00:19:42,224 நீ எனக்கு அவரை நினைவூட்டுகிறாய். 200 00:19:43,016 --> 00:19:45,185 என்ன? இப்போதுதான் அவரை முட்டாள் என்று விவரித்தீர்கள். 201 00:19:45,978 --> 00:19:48,479 - வயதான நாய் என்றும்தான். - விடாப்பிடியான நபர். 202 00:19:48,480 --> 00:19:51,817 நீ டைனா விஷயத்தில் இருக்கிறாயே? கண்டிப்பாக ஜோவும் அதைத்தான் செய்திருப்பார். 203 00:19:57,948 --> 00:20:00,701 நீங்கள் அழவோ கத்தவோ விரும்பினால்... 204 00:20:02,911 --> 00:20:04,121 நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். 205 00:20:08,876 --> 00:20:10,627 நான் ஒருவனை மிகவும் காயப்படுத்த விரும்புகிறேன். 206 00:20:15,716 --> 00:20:18,510 உடற்கூறாய்வியல் அறிக்கை முழுப் பெயர் மற்றும் குடும்பப் பெயர் ஜான் டோ 207 00:20:28,770 --> 00:20:30,938 கூகுள் அரசாங்கம் யூகே டாலியா ராஸ் 208 00:20:30,939 --> 00:20:32,691 டாலியா ராஸ் பாதுகாப்பு அமைச்சகம் 209 00:20:40,115 --> 00:20:42,284 செஸ்கி காலனிஸ் மூலம் தொடர்புகொள்ளுங்கள் 210 00:20:46,747 --> 00:20:48,748 நாம் சரியான இடத்திற்கு வந்துள்ளோமா? 211 00:20:48,749 --> 00:20:53,170 துரதிர்ஷ்டவசமாக, "வினோதமான, சட்டத்திற்குப் புறம்பான இடம் இங்கே" என்று அறிவிப்பு இருக்காது. 212 00:20:57,257 --> 00:20:59,134 நாம் கண்டிப்பாக சரியான இடத்தில்தான் இருக்கிறோம். 213 00:21:00,052 --> 00:21:02,678 அடக் கடவுளே. அந்தக் குன்றுகளின் மீது எப்படி ஏறுவது? 214 00:21:02,679 --> 00:21:04,473 அது ஸ்பைடர் மேனின் படகாக இருக்கலாம். 215 00:21:05,933 --> 00:21:07,642 நான் ஹெட்லேண்டைச் சுற்றிக் கூட்டிப் போகிறேன். 216 00:21:07,643 --> 00:21:10,562 அங்கே அலைகள் அதிகமாக இருக்கும். முடிந்த வரை உங்களை கூட்டிச் செல்கிறேன். 217 00:21:11,980 --> 00:21:13,148 அடக் கடவுளே. 218 00:21:20,697 --> 00:21:23,116 இல்லை, எனக்குத் தெரியும். ஓ, அருமை. 219 00:21:24,785 --> 00:21:25,786 ஆம்... 220 00:21:29,206 --> 00:21:31,249 அவர்... கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார். 221 00:21:31,250 --> 00:21:33,042 பார், அன்பே, நீங்கள் எபிபென்னை பேக் செய்திருந்தால், 222 00:21:33,043 --> 00:21:35,336 அவளால் நகரத்தின் பண்ணைக்குச் செல்ல முடியாமல் இருக்க காரணமே இல்லை. 223 00:21:35,337 --> 00:21:37,172 அவளிடம் எந்த விலங்கையும் நக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். 224 00:21:38,257 --> 00:21:39,258 நன்றி, அன்பே. 225 00:21:40,092 --> 00:21:42,052 பலவீனமான கணவருக்கு ஜே. 226 00:21:42,636 --> 00:21:45,305 விளையாடினேன். நான் அவரை நேசிக்கிறேன். நான் இங்கிருக்க அவர்தான் காரணம். 227 00:21:46,515 --> 00:21:47,723 ஆம். இப்போது... 228 00:21:47,724 --> 00:21:52,186 அரசாங்க இணையதளத்தின் வழியாக செஸ்கிக்கு ஒரு வினோதமான மின்னஞ்சல் வந்துள்ளது. 229 00:21:52,187 --> 00:21:55,106 அனைவரும் கொஞ்சம் ஹப்பில் இருக்க முடியுமா? ப்ளீஸ். 230 00:21:55,107 --> 00:21:58,485 - சரி. கொஞ்ச நேரம் தனியாக விடுங்கள். - வாருங்கள். 231 00:21:59,653 --> 00:22:00,863 அமைச்சரே. 232 00:22:08,745 --> 00:22:10,580 ஆம், ஒரு டாக்டருக்கும் பாதுகாப்பு அமைச்சகத்தின் 233 00:22:10,581 --> 00:22:14,334 வெளிநாட்டுச் செயல்பாடுகளுக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு மூலம் கூறுகிறாரே? 234 00:22:15,002 --> 00:22:16,003 இல்லையா? 235 00:22:16,712 --> 00:22:17,795 அந்த டாக்டரின் சமீபத்திய மரணம் 236 00:22:17,796 --> 00:22:21,133 தொடர்பான சூழ்நிலைகளும் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும் அந்த மூலம் கூறுகிறார். 237 00:22:25,137 --> 00:22:26,597 மர்மமான ஒரு மூலம். 238 00:22:27,264 --> 00:22:29,308 சந்தேகிக்கப்படும் மரணம். எல்லாம் தெளிவற்றதாகத் தெரிகிறது. 239 00:22:30,100 --> 00:22:31,809 அந்த மூலத்தின் பெயரைக் கூற முடியுமா? 240 00:22:31,810 --> 00:22:33,728 உங்களிடம் அந்தப் பெயரைக் கூறினால், அந்த மூலம் மறைந்துவிடும் 241 00:22:33,729 --> 00:22:35,354 என்று நினைக்கிறேன். 242 00:22:35,355 --> 00:22:37,274 அது நம்பகமான சாட்சி. அவர் ஒரு போலீஸ். 243 00:22:38,025 --> 00:22:42,029 அவர் குறிப்பிட்ட டாக்டர், ஐசக் ரைட்? 244 00:22:42,821 --> 00:22:43,822 உங்களுக்கு அவரைத் தெரியுமா? 245 00:22:48,493 --> 00:22:52,247 உங்கள் மர்மமான மூலம் குறும்பு செய்கிறார் என நினைக்கிறேன். 246 00:22:57,961 --> 00:22:59,630 சரி. ஆம். 247 00:23:00,881 --> 00:23:03,466 செஸ்கிக்கு ஆராய்வது பிடிக்கும், எனவே இதை விசாரிக்கும்படி அவளிடம் கூறுகிறேன். 248 00:23:03,467 --> 00:23:05,886 ஆனால், இல்லை, நான் நம்பகமான பணிச் சூழலைக் கொண்டிருக்க விரும்புகிறேன்... 249 00:23:06,762 --> 00:23:10,640 ஆனால், கண்டிப்பாக, அந்த நம்பிக்கை உடைந்தால், என் குழந்தைகளிடம் சொல்வது போல, 250 00:23:10,641 --> 00:23:11,724 விளைவுகள் மோசமாக இருக்கும். 251 00:23:11,725 --> 00:23:15,354 ஒரே இடத்தில் உட்கார வைப்பது. தனிமைப்படுத்துவது. சிறை. 252 00:23:17,689 --> 00:23:20,859 அதனால் உங்கள் தரப்பில் எதுவும் தெரிய வந்தால், எங்களிடம் கண்டிப்பாக சொல்வீர்கள்தானே? 253 00:23:51,431 --> 00:23:53,599 அவர் நம்மை இன்னும் நெருக்கமாக இறக்கிவிட்டிருக்க முடியாதா? 254 00:23:53,600 --> 00:23:55,519 நீ நீர்நிலைகளில் நீந்தக்கூடியவள் என நினைத்தேன். 255 00:24:03,735 --> 00:24:04,736 ஸோயி, நில்லுங்கள். 256 00:24:05,320 --> 00:24:06,321 பாருங்கள். 257 00:24:07,114 --> 00:24:08,197 இங்கே கண்ணிவெடிகள் உள்ளன. 258 00:24:08,198 --> 00:24:09,782 அபாயம் வெடிபொருள் 259 00:24:09,783 --> 00:24:12,786 அடச்சே. பஃபின் பையனை வர வைத்து வேறெங்காவது இறக்கிவிடும்படி... 260 00:24:13,745 --> 00:24:15,789 இல்லை! திரும்பி வாருங்கள்! 261 00:24:16,540 --> 00:24:17,875 ஓடிவிட்டான். 262 00:24:20,460 --> 00:24:22,712 ஸோயி! நில்லுங்கள், அது ஆபத்தானது. 263 00:24:22,713 --> 00:24:23,963 இது முட்டாள்தனம்! 264 00:24:23,964 --> 00:24:26,842 மக்களை பயமுறுத்தத்தான் அந்தப் பலகைகளை வைத்திருப்பார்கள். 265 00:24:27,968 --> 00:24:29,219 அடச்சே! 266 00:25:01,126 --> 00:25:02,127 பொறுமையாகச் செல்லுங்கள்! 267 00:25:15,307 --> 00:25:16,891 இதோ இருக்கிறது. 268 00:25:16,892 --> 00:25:19,311 வினோதமான, சட்டத்திற்குப் புறம்பான இடத்திற்கேற்ற பகுதி. 269 00:25:41,708 --> 00:25:43,544 - நீ நலமா? - ஆம். 270 00:25:44,253 --> 00:25:45,254 சரி. 271 00:25:49,466 --> 00:25:51,552 - உனக்கு தண்ணீர் வேண்டுமா? - வேண்டாம். 272 00:26:18,328 --> 00:26:20,789 டைனா. டைனா, அருகிலேயே இரு, சரியா? 273 00:26:24,459 --> 00:26:25,711 நீ நலமாக இருக்கிறாயா? 274 00:26:28,422 --> 00:26:29,423 இல்லை. 275 00:26:30,465 --> 00:26:34,970 நான் பெண்களுக்கான வாரயிறுதியில், முட்டாள்தனமான, வேடிக்கையான கேம்கள் ஆடிக்கொண்டிருக்க வேண்டும். 276 00:26:38,640 --> 00:26:39,683 என்ன கேம்கள்? 277 00:26:40,225 --> 00:26:41,727 எனக்குத் தெரியாது. அதாவது... 278 00:26:42,895 --> 00:26:44,229 வில்லி பிங்கோ. 279 00:26:45,606 --> 00:26:46,773 ட்ரூத் ஆர் டேர். 280 00:26:47,482 --> 00:26:48,942 நீங்கள் ட்ரூத் ஆர் டேர் விளையாடியுள்ளீர்களா? 281 00:26:50,444 --> 00:26:53,614 - சமீபத்தில் ஆடவில்லை. - நாம் கேள்விகள் கேட்க வேண்டும். ம்... 282 00:26:54,406 --> 00:26:56,575 நீ சாப்பிட்டதிலேயே மிகவும் வினோதமான விஷயம் என்ன? 283 00:26:57,576 --> 00:27:00,078 அது சுலபம். நான் ஒருமுறை ஊறுகாயிடப்பட்ட வால்நட் சாப்பிட்டேன், இனி சாப்பிட மாட்டேன். 284 00:27:02,873 --> 00:27:04,416 உனது மிகப்பெரிய வருத்தம் என்ன? 285 00:27:06,126 --> 00:27:07,294 இந்த வேலையை ஏற்றுக்கொண்டது. 286 00:27:10,506 --> 00:27:12,674 நீ செய்ததிலேயே மிகவும் துணிச்சலான விஷயம் என்ன? 287 00:27:15,344 --> 00:27:16,345 எதுவுமில்லை. 288 00:27:30,234 --> 00:27:31,609 அவளுக்கு என்னவாகும்? 289 00:27:31,610 --> 00:27:32,778 இதெல்லாம்... 290 00:27:33,820 --> 00:27:37,199 நாம் எதற்காக இங்கே வந்தோமோ அது... முடிந்த பிறகு. 291 00:27:43,997 --> 00:27:45,582 அவள் நீண்ட காலம், மகிழ்ச்சியுடன் வாழ்வாள். 292 00:27:52,047 --> 00:27:54,758 கடவுளே. அவர்கள் எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம். 293 00:27:56,051 --> 00:27:57,636 எங்கே இருக்கிறாய்? 294 00:27:58,220 --> 00:27:59,304 டௌனி! 295 00:27:59,930 --> 00:28:01,932 - ஹலோ? யாராவது உள்ளீர்களா? - கடவுளே. 296 00:28:04,601 --> 00:28:08,188 அடச்சே. யார் அது? அவர்கள் வெளியே என்ன செய்கின்றனர்? 297 00:28:10,357 --> 00:28:11,358 அவர்களை உங்களுக்குத் தெரியுமா? 298 00:28:12,860 --> 00:28:13,861 டைனா? 299 00:28:20,576 --> 00:28:21,909 என்ன அது? 300 00:28:21,910 --> 00:28:23,370 சாரா! சாரா. 301 00:28:29,626 --> 00:28:31,961 - முட்டாள். ஏன் என்னை விட்டு... - உள்ளே வா. 302 00:28:31,962 --> 00:28:33,005 டைனா? 303 00:28:35,215 --> 00:28:36,216 டைனா? 304 00:28:56,820 --> 00:28:58,697 - ஹாய், டைனா. - பரவாயில்லை. 305 00:29:01,909 --> 00:29:02,910 நான் சாரா. 306 00:29:03,493 --> 00:29:04,828 ஹாய், சாரா. 307 00:29:11,210 --> 00:29:12,461 என்னிடம்... 308 00:29:14,296 --> 00:29:15,964 உனக்காக ஒன்று உள்ளது. 309 00:29:16,465 --> 00:29:18,133 உன் நண்பன் ஸிக்கி கொடுத்தான். 310 00:29:21,136 --> 00:29:22,262 கொஞ்சம் ஈரமாக உள்ளது. 311 00:29:31,522 --> 00:29:33,148 நீ அவளைக் கண்டுபிடித்துவிட்டாய். 312 00:29:35,776 --> 00:29:39,655 ஹாய். நான் ஸோயி போம். நீதான் டௌனியாக இருக்க வேண்டும். 313 00:29:40,322 --> 00:29:41,823 உனது வசீகரமான டாக்டரைச் சந்தித்தேன். 314 00:29:42,324 --> 00:29:44,159 உனக்கு அவர்கள் என்ன செய்தார்கள் எனத் தெரியும். நான் வருந்துகிறேன். 315 00:30:08,016 --> 00:30:10,894 சரி, அது அவன்தான். அவன்தான் ரோபோகாக். 316 00:30:11,478 --> 00:30:12,896 ரயிலில் வந்த சைக்கோ. 317 00:30:25,868 --> 00:30:26,952 மூன்று குண்டுதான் உள்ளது. 318 00:30:27,703 --> 00:30:28,704 தவறவிடாதே. 319 00:31:32,809 --> 00:31:34,228 ஹேய். நலமா? 320 00:31:41,902 --> 00:31:43,362 - வேண்டாம்! - டைனா! 321 00:31:59,837 --> 00:32:01,087 உனக்கு ஒன்றுமில்லை. ஒன்றுமில்லை. 322 00:32:01,088 --> 00:32:03,423 - எனக்கு ஒன்றுமில்லை. - ஒன்றுமில்லை. 323 00:32:06,093 --> 00:32:07,761 அடக் கடவுளே. 324 00:32:16,728 --> 00:32:18,021 நான் சென்று குவாடை எடுக்கிறேன். 325 00:32:18,897 --> 00:32:20,690 - இல்லை. வெளியே போகாதே. - ஆம். 326 00:32:20,691 --> 00:32:23,527 நாம் இங்கேயே இருந்தால், அவன் நம்மை எளிதாகக் கொன்றுவிடுவான். 327 00:32:24,236 --> 00:32:27,990 சரியா? நீங்கள் டைனாவைக் கூட்டிச் செல்லுங்கள். நீங்கள் இங்கே இருப்பது அவனுக்குத் தெரியாது. 328 00:32:28,615 --> 00:32:29,991 எங்களிடம் படகு இல்லை. 329 00:32:29,992 --> 00:32:33,870 பாதுகாப்பாக இருக்கும்போது, அவனது படகைக் கண்டுபிடியுங்கள். தெற்கே எங்காவதுதான் இருக்கும். 330 00:32:33,871 --> 00:32:37,164 ஆம், அந்த பெரிய காற்றடிக்கக்கூடிய படகு. 331 00:32:37,165 --> 00:32:38,583 - என்ன, குன்றுகளின் கீழே உள்ளதா? - நாங்கள் அதைப் பார்த்தோம். 332 00:32:38,584 --> 00:32:41,335 இரு... ஆனால் அந்தக் குன்றிலிருந்து கீழே இறங்க எந்தப் பாதையும் இல்லை. 333 00:32:41,336 --> 00:32:45,924 நான் அவனை திசைதிருப்பிக் கூட்டிச் செல்கிறேன். சாரா... அவனுக்கு நான்தான் வேண்டும். 334 00:32:50,929 --> 00:32:53,015 அவன் சொல்வது சரிதான், சாரா. இதுதான் நேரம். 335 00:32:54,600 --> 00:32:57,727 கண்ணே. கண்ணே, நீ சாராவுடன் செல்ல வேண்டும், சரியா? 336 00:32:57,728 --> 00:33:00,438 - மாட்டேன். - இல்லை, நீ செல்ல வேண்டும். 337 00:33:00,439 --> 00:33:04,650 உறுதியாக இரு. தைரியமாக இரு. போ, குனிந்து போ. அவர் உன்னைப் பார்த்துக்கொள்வார். 338 00:33:04,651 --> 00:33:06,777 - இங்கே. நல்ல பிள்ளை. அப்படித்தான். - போ. பரவாயில்லை. 339 00:33:06,778 --> 00:33:09,071 - நல்ல பிள்ளை. - பரவாயில்லை. ஒன்றுமில்லை. 340 00:33:09,072 --> 00:33:10,073 ஒன்றுமில்லை. 341 00:33:11,992 --> 00:33:14,661 நீ இவ்வளவு தூரம் இவளுக்காக வந்துள்ளாய். 342 00:33:16,288 --> 00:33:17,497 உனக்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெரியும். 343 00:33:20,626 --> 00:33:21,627 பிறகு சந்திப்போம். 344 00:33:23,587 --> 00:33:24,922 மைக் மாமா. 345 00:33:29,468 --> 00:33:30,886 - நாம் போக வேண்டும். - ஆம். 346 00:33:32,346 --> 00:33:34,056 செல்லுங்கள். 347 00:34:34,574 --> 00:34:35,784 இருங்கள். 348 00:38:12,334 --> 00:38:14,044 இந்தத் தருணத்திற்காக நான் காத்திருந்தேன். 349 00:38:15,295 --> 00:38:18,714 நீ என் தம்பியைச் சுட்டது போல உன் தலையைச் சுடவா? 350 00:38:18,715 --> 00:38:20,467 நீ யாரென்றே எனக்குத் தெரியாது. 351 00:38:25,597 --> 00:38:28,892 அந்த இடத்தைச் சுத்தம் செய்யும்போது ஆக்ஸல் மண்டை ஓட்டின் துண்டுகள் நிறைய இருந்தன. 352 00:38:30,310 --> 00:38:33,438 அதை சுத்தம் செய்வது கடினமாக இருந்தது. 353 00:38:36,233 --> 00:38:39,820 அல்லது நீ பார்க்கும்போதே உன் வாய்க்குள் சுடவா? கொடூரமாக இருக்கும். 354 00:38:41,071 --> 00:38:44,198 பிறகு, "அந்தப் பொடியைத் தூவியதில், அவர்கள் உனக்குக் கொடுத்த மோசமான 355 00:38:44,199 --> 00:38:46,450 நோய் எனக்கு வரக்கூடும்" என நினைத்தேன். 356 00:38:46,451 --> 00:38:48,036 பிறகு யோசித்தேன், "இல்லை." 357 00:38:50,455 --> 00:38:52,832 இதை பொறுமையாகச் செய்வோம். 358 00:38:52,833 --> 00:38:54,126 துப்பாக்கியே வேண்டாம். 359 00:38:55,502 --> 00:38:56,712 கழுத்தில் கத்தியை இறக்குவோம். 360 00:39:01,133 --> 00:39:02,217 இங்கேதான். 361 00:39:04,553 --> 00:39:05,678 உன் உடலிலிருந்து ரத்தம் வெளியேறும்போது, 362 00:39:05,679 --> 00:39:08,724 நான் அந்தச் சிறுமியைத் தேடுவேன், அப்போதுதான் அவளது அப்பா இறப்பதை அவள் பார்ப்பாள். 363 00:39:10,684 --> 00:39:12,686 இல்லையெனில் உன் கண் முன்னே அவளைக் கொல்லலாம். 364 00:39:14,146 --> 00:39:15,731 அப்போதுதான் நாம் அதிகம் நேசிக்கும் ஒருவரை... 365 00:39:17,316 --> 00:39:21,153 இழப்பது எப்படி இருக்கும் என உனக்குத் தெரியும். 366 00:39:22,029 --> 00:39:26,241 உனது மார்வெல் வில்லன் கற்பனையை எப்படி வேண்டுமோ வாழ்ந்துகொள். 367 00:39:28,952 --> 00:39:30,287 சீக்கிரம் முடி. 368 00:39:30,787 --> 00:39:31,788 சரி. 369 00:40:11,161 --> 00:40:12,162 அடக் கடவுளே. 370 00:40:16,500 --> 00:40:17,584 என்ன செய்கிறாய்? 371 00:40:18,126 --> 00:40:20,628 குன்றிலிருந்து இறங்குவதற்கு இங்கே... ஏதாவது கயிறோ கொக்கியோ 372 00:40:20,629 --> 00:40:23,590 இருக்க வேண்டும். நான்... 373 00:40:24,716 --> 00:40:28,679 சாரா, அங்கே உனக்கு பாராசூட்டோ ஸ்கீ-லிஃப்ட்டோ இருக்காது. 374 00:40:29,263 --> 00:40:30,597 வா, டைனா. போகலாம். 375 00:40:35,060 --> 00:40:36,103 அது டௌனியா? 376 00:40:41,358 --> 00:40:43,110 இல்லை. அடச்சே. 377 00:40:45,654 --> 00:40:46,905 சரி. 378 00:40:48,031 --> 00:40:49,115 சரி. 379 00:40:49,116 --> 00:40:52,995 நீ இவளை படகிற்குக் கூட்டிச் செல். நாம் வந்த வழியிலேயே நான் திரும்பிச் செல்கிறேன். 380 00:40:53,620 --> 00:40:55,162 - இல்லை. - ஆம். 381 00:40:55,163 --> 00:40:58,416 ஆச்சரியப்படுத்துவது. நாம் இங்கிருப்பது அவனுக்குத் தெரியாது. அவன் என்னைப் பின்தொடர்வான். 382 00:40:58,417 --> 00:41:01,252 அவனால்... அவனால் கடற்கரை வரை குவாடில் வர முடியாது. 383 00:41:01,253 --> 00:41:02,504 ஆம், ஆனால் ஸோயி. என்ன... 384 00:41:03,547 --> 00:41:05,339 எங்களால் அவனது படகிற்குச் செல்ல முடியவில்லை எனில் என்ன செய்வது? 385 00:41:05,340 --> 00:41:08,426 அதற்கு இடமே இல்லை. உன்னால் முடியும். 386 00:41:08,427 --> 00:41:11,012 அந்த பஃபின் கேப்டன் நம்மை இறக்கிவிட்ட இடத்தில் என்னை ஏற்றிக்கொள், சரியா? 387 00:41:11,013 --> 00:41:13,764 - உனக்கு இது பிடிக்கும். - இந்தத் திட்டம் முட்டாள்தனமாக உள்ளது. 388 00:41:13,765 --> 00:41:14,766 மன்னித்துவிடு. 389 00:41:16,185 --> 00:41:18,687 என்னால் குதிக்க முடியாது, உங்களைக் கொன்றுவிடுவான். 390 00:41:19,771 --> 00:41:20,939 அந்தத் திட்டம் மட்டும்தான் உள்ளது. 391 00:41:25,777 --> 00:41:28,614 இருங்கள். டௌனி என்ன செய்வான்? 392 00:41:29,448 --> 00:41:30,616 சாரா... 393 00:41:45,672 --> 00:41:49,426 சரி. என் அருகிலேயே இரு, சரியா? என் அருகிலேயே இரு. 394 00:42:19,206 --> 00:42:20,874 சரி. 395 00:42:23,168 --> 00:42:26,629 - இப்போது நாம் தைரியமாக இருக்க வேண்டும். சரியா? - சரி. முயற்சி செய்கிறேன். 396 00:42:26,630 --> 00:42:29,049 சரி. போகலாம். 397 00:42:45,816 --> 00:42:47,317 - நலமா? - ஆம். 398 00:42:50,654 --> 00:42:51,863 ஒருவேளை அங்கே பாதை இருக்கலாம். 399 00:42:51,864 --> 00:42:55,158 நான் பார்க்கிறேன். இங்கேயே இரு. 400 00:43:03,834 --> 00:43:04,835 அடக் கடவுளே. 401 00:43:06,170 --> 00:43:07,171 அடச்சே. 402 00:43:31,236 --> 00:43:32,863 டைனா, நாம் குதிக்க வேண்டும். 403 00:43:36,950 --> 00:43:40,078 டைனா, என்னால் இதைச் செய்ய முடியும் எனத் தோன்றவில்லை. 404 00:43:44,750 --> 00:43:46,126 என்ன? பயப்படுகிறீர்களா? 405 00:43:49,087 --> 00:43:50,088 ஆம். 406 00:43:52,174 --> 00:43:54,009 ஒருவேளை கீழே இறங்க வேறு வழியிருக்கலாம். 407 00:44:14,613 --> 00:44:15,780 சரி. 408 00:44:15,781 --> 00:44:16,782 அபாயம் வெடிபொருள் 409 00:44:17,533 --> 00:44:18,825 மூன்று. 410 00:44:22,287 --> 00:44:23,288 இரண்டு. 411 00:44:28,085 --> 00:44:29,127 ஒன்று. 412 00:45:06,164 --> 00:45:07,707 சரி. டைனா, குனிந்துகொள். 413 00:45:07,708 --> 00:45:10,294 - நீ நலமா? நலம்தானே? சரி. - ஆம். 414 00:45:13,005 --> 00:45:14,006 சரி. 415 00:45:32,232 --> 00:45:33,275 கெட்டியாகப் பிடித்துக்கொள். 416 00:45:51,043 --> 00:45:52,044 ஸோயி! 417 00:45:53,253 --> 00:45:55,756 நாங்கள் வந்துவிட்டோம்! வாருங்கள்! 418 00:46:07,476 --> 00:46:08,519 அடச்சே! 419 00:46:59,403 --> 00:47:01,029 நாசமாய்ப் போன ஆங்கிலேயர்கள். 420 00:47:07,327 --> 00:47:08,412 ஸோயி. 421 00:47:14,835 --> 00:47:16,837 டைனா பார்க்காதே. டைனா, பார்க்காதே. 422 00:47:26,054 --> 00:47:28,223 குனிந்துகொள், டைனா. குனிந்துகொள்! 423 00:49:20,294 --> 00:49:22,296 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்