1 00:00:47,714 --> 00:00:50,801 ஹம்ஸா - அந்தப் பெண்ணையும் சிறுமியையும் இப்போதுதான் படகில் பார்த்தேன் 2 00:01:02,521 --> 00:01:04,940 சி முடித்துவிடு 3 00:01:34,970 --> 00:01:39,641 இன்றிரவு உன் மீது வெளிச்சம் பிரகாசித்தது 4 00:01:39,725 --> 00:01:40,976 தடைசெய்யப்பட்டது 5 00:01:41,059 --> 00:01:45,564 ஆனால் இருண்ட தெருக்களில் நான் தனியாக நடந்து செல்வேன் 6 00:01:48,108 --> 00:01:52,738 புன்னகையுடன் தூங்கிப் போவேன் 7 00:01:52,821 --> 00:01:58,327 என் பணத்தைச் சேமிப்பேன், ஏனெனில் ஆரூடம் அப்படித்தான் கூறியது… 8 00:02:03,332 --> 00:02:05,000 மிக் ஹெர்ரான் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 9 00:02:05,083 --> 00:02:07,252 நான் என் உள்ளுணர்வை நம்பக் கற்றுக்கொண்டேன் 10 00:02:37,866 --> 00:02:39,201 நலமா? என் கையைப் பிடித்துக்கொள். 11 00:02:40,869 --> 00:02:41,912 அப்படித்தான். 12 00:02:43,163 --> 00:02:44,248 நல்ல பிள்ளை. 13 00:02:47,584 --> 00:02:50,003 அடுத்து நாம் எங்கே போகிறோம்? 14 00:02:51,004 --> 00:02:52,172 இன்னும் தெரியவில்லை. 15 00:03:05,644 --> 00:03:07,646 சரி. நாம் போகலாம். 16 00:03:32,671 --> 00:03:33,964 இந்த நபரை அடையாளம் காண எங்களுக்கு உதவ முடியுமா 17 00:03:34,047 --> 00:03:36,133 கொலை வழக்கு தொடர்பாக பெண்ணைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் முறையிடுகின்றனர் 18 00:03:42,973 --> 00:03:44,266 நீ நலமா? 19 00:03:44,349 --> 00:03:46,226 - எனக்கு மிகவும் குளிர்கிறது. - சரி. சரி. 20 00:03:47,352 --> 00:03:50,105 நீ அணிந்துகொள்ள கதகதப்பான உடையும் உணவும் வாங்குவோம், சரியா? 21 00:03:50,189 --> 00:03:51,231 - சரி. - சரியா? 22 00:03:58,572 --> 00:03:59,698 தெரியும். 23 00:04:00,866 --> 00:04:02,242 ஆம், தெரியும். 24 00:04:03,410 --> 00:04:04,494 - பார்… - அங்கேயே இரு. 25 00:04:04,578 --> 00:04:06,371 அந்தப் பெண் எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம். 26 00:04:07,706 --> 00:04:08,790 அது பயமுறுத்தும் விஷயம். 27 00:04:11,752 --> 00:04:13,754 யாருக்குமே பாதுகாப்பில்லை. 28 00:04:15,547 --> 00:04:17,298 கேலமிடமிருந்து வேறெதுவும் கேள்விப்பட்டாயா? 29 00:04:18,509 --> 00:04:19,510 இல்லை. 30 00:04:20,010 --> 00:04:21,887 இல்லை, எதுவும் தெரிந்தால் சொல்கிறேன். 31 00:04:23,180 --> 00:04:24,515 ஆம். உடனே எனக்குச் சொல். 32 00:04:26,183 --> 00:04:27,809 சரி. ஆம். 33 00:04:28,560 --> 00:04:30,020 உன்னிடம் பிறகு பேசுகிறேன். 34 00:04:30,103 --> 00:04:32,773 சரி. நாம் இப்போது செய்தது மிகவும் தவறானது, சரியா? 35 00:04:32,856 --> 00:04:34,483 - அதை ஒருபோதும் செய்யக் கூடாது. - சரி. 36 00:04:34,566 --> 00:04:36,944 இரு, இரு. இதை உன் டாப்புக்குள் ஒளித்து வை. உள்ளுக்குள் வை. 37 00:04:41,323 --> 00:04:42,908 இரு. அங்கே போ. 38 00:04:56,129 --> 00:04:57,923 அவ்வளவுதான். கதகதப்பாகவும் சௌகரியமாகவும் உள்ளதா? 39 00:04:59,007 --> 00:05:01,009 அந்தக் கோபக்காரப் பெண் எங்கே? 40 00:05:01,093 --> 00:05:02,261 கோபக்காரப் பெண்ணா? 41 00:05:06,515 --> 00:05:08,016 ஓ, நீ ஸோயியை… கேட்கிறாயா? 42 00:05:11,895 --> 00:05:13,188 சரி. 43 00:05:15,482 --> 00:05:17,109 ஸோயி திரும்பி வர மாட்டார். 44 00:05:18,902 --> 00:05:21,530 ஆனால் பார், அவர் உண்மையாக கோபக்காரர் இல்லை, சரியா? 45 00:05:22,406 --> 00:05:23,991 இல்லை, அது பொய். 46 00:05:24,491 --> 00:05:25,993 சில நேரம் அவர் கொஞ்சம் கோபப்படுவார், 47 00:05:26,910 --> 00:05:27,911 மோசமாக நடந்துகொள்வார். 48 00:05:29,204 --> 00:05:31,540 உண்மையில், அவர் மிகவும் மோசமாக நடந்துகொள்ளக்கூடியவர், சரியா? 49 00:05:33,792 --> 00:05:36,128 ஆனால் நாம் நாய்களைப் பற்றி கூறுவது போலத்தான். 50 00:05:37,754 --> 00:05:40,132 அவர் வெளியே தெரியுமளவு மோசமானவர் இல்லை. 51 00:05:44,136 --> 00:05:45,137 ஓ, நிறுத்தாதே. 52 00:05:45,220 --> 00:05:46,597 மேலே சொல். அது நன்றாக இருந்தது. 53 00:05:47,973 --> 00:05:49,433 அடக் கடவுளே. நீங்கள் இறந்துவிட்டதாக நினைத்தேன்… 54 00:05:50,893 --> 00:05:52,060 இங்கே எப்படி வந்தீர்கள்? 55 00:05:52,561 --> 00:05:53,770 ஹேய். 56 00:05:54,646 --> 00:05:55,856 டானி. 57 00:05:56,356 --> 00:05:57,357 ஓ, ஹாய். 58 00:05:57,858 --> 00:06:00,360 ஆம், எங்களைக் கைவிட்டுச் சென்றதற்கு நன்றி. 59 00:06:01,195 --> 00:06:02,362 இது யார்? 60 00:06:02,446 --> 00:06:04,406 இவளுக்காகத்தான் அந்த பஃபின் படகு எங்களுக்குத் தேவைப்பட்டது. 61 00:06:06,116 --> 00:06:07,451 இதை படகில் விட்டுவிட்டீர்கள். 62 00:06:10,037 --> 00:06:11,038 நன்றி. 63 00:06:11,705 --> 00:06:13,749 அந்தப் பயணத்திற்கு நாங்கள் உங்களுக்குக் கடமைப்பட்டுள்ளோம். 64 00:06:13,832 --> 00:06:16,460 - மன்னிக்கவும். - இல்லை. அது இலவசம்தான். 65 00:06:16,543 --> 00:06:18,378 அதாவது, நீங்கள் எந்த பஃபின் பென்குயினையும் பார்க்கவில்லைதானே? 66 00:06:18,462 --> 00:06:19,963 இல்லை, எதையும் பார்க்கவில்லை. 67 00:06:20,047 --> 00:06:23,342 இல்லை. நீங்கள் போலீஸைத் தொடர்புகொள்வது நல்லது. 68 00:06:23,425 --> 00:06:25,344 அங்கே அந்த ஆங்கிலேய அரசாங்கம் என்ன செய்கிறது என அவர்களிடம் தெரிவியுங்கள். 69 00:06:25,427 --> 00:06:28,222 எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நன்றி, டானி. 70 00:06:29,515 --> 00:06:30,849 டானி, மிக்க நன்றி. 71 00:06:30,933 --> 00:06:31,934 நீங்கள் என் நண்பர். 72 00:06:32,518 --> 00:06:33,810 நான் எங்கே இருப்பேன் என உங்களுக்குத் தெரியும். 73 00:06:39,942 --> 00:06:41,860 உங்கள் பஃபின் பையன் மட்டும் உங்களைத் தேடவில்லை. 74 00:06:42,611 --> 00:06:44,321 இந்தப் பெண்ணைப் பார்த்தால், ஹாட்லைனுக்கு கால் செய்யுங்கள். 75 00:06:44,905 --> 00:06:45,906 தலையைக் குனிந்துகொள்ளுங்கள். 76 00:06:45,989 --> 00:06:49,826 இந்த கிராமவாசிகள் என் இதயத்தில் ஈட்டியை இறக்கும் முன், இங்கிருந்து புறப்படுவோம். 77 00:06:49,910 --> 00:06:52,454 பஸ். அங்கே ஒரு பஸ் உள்ளது. இந்தப் பக்கம். 78 00:06:54,289 --> 00:06:57,501 இந்தப் பெண்ணைப் பார்த்தால், அவரை நெருங்காதீர்கள். 79 00:07:02,256 --> 00:07:03,924 ஆம். 80 00:07:04,007 --> 00:07:05,843 அவருக்கு இது பற்றி எதுவும் தெரியுமா? 81 00:07:06,385 --> 00:07:08,971 - தெரியாது. - சார். இந்தப் பெண்ணிடம் ஜாக்கிரதையாக இருங்கள். 82 00:07:09,054 --> 00:07:11,223 சரி. நன்றி, அதிகாரி. கண்டிப்பாக. 83 00:07:43,130 --> 00:07:45,757 உங்கள் உதவிக்கு நன்றி. நாங்கள் அந்தக் குடும்பத்தையும் கண்டறிய முயல்கிறோம். 84 00:07:54,433 --> 00:07:55,434 போலீஸ் 85 00:08:20,167 --> 00:08:21,752 - மதிய வணக்கம், சார். - மதிய வணக்கம். 86 00:08:31,803 --> 00:08:33,554 ஆர்னிச்பஸ்ஸஸ் 87 00:08:45,609 --> 00:08:46,860 என்ன விஷயம்? 88 00:08:48,153 --> 00:08:49,488 நான் ஒன்று கூறலாமா? 89 00:08:49,988 --> 00:08:53,534 அதாவது, ஒருவேளை… திரு. பஃபின் பையன் கூறியது சரியாக இருக்கலாம், இல்லையா? 90 00:08:54,243 --> 00:08:55,911 நாம் போலீஸிடம் சென்று, என்ன நடந்தது 91 00:08:56,495 --> 00:08:59,248 என்று கூறி, இது எதுவும் நம் தவறு இல்லை என்று கூறினால் என்ன? 92 00:09:00,749 --> 00:09:01,959 இங்கே வா. 93 00:09:05,295 --> 00:09:09,049 கேள், சாரா. 94 00:09:10,384 --> 00:09:11,718 நாம் பாலமோரியில் இல்லை. 95 00:09:12,386 --> 00:09:15,305 நாம் அரசாங்கத்தின் மிகப்பெரிய ஒரு சதித்திட்ட மறைப்பிற்கு நடுவே இருக்கிறோம். 96 00:09:15,389 --> 00:09:17,891 அவளது தலைக்கு விலை வைத்துள்ளனர், உன் மீதும் இருக்கலாம். 97 00:09:17,975 --> 00:09:19,810 இது பிசி பிளம் போன்றவர்களின் அதிகாரத்திற்கும் மிகவும் மேலே உள்ளது. 98 00:09:19,893 --> 00:09:21,937 எனவே நாம் இங்கிருந்து முடிந்தளவு விரைவாக வெளியேற வேண்டும். 99 00:09:22,020 --> 00:09:23,021 - புரிகிறதா? - ஆம். 100 00:09:23,105 --> 00:09:24,398 சரி, போகலாம். 101 00:09:27,484 --> 00:09:28,694 வா. 102 00:09:31,071 --> 00:09:32,990 - நான் முதலில் செல்கிறேன். - நீ முதலில் போ. 103 00:09:33,073 --> 00:09:34,116 சரி. 104 00:09:36,285 --> 00:09:37,828 - ஹலோ. ஹாய். - ஹாய். 105 00:09:37,911 --> 00:09:41,331 ரயில் நிலையத்திற்கு. இரண்டு பெரியவர்கள் ஒரு குழந்தை. 106 00:09:41,832 --> 00:09:43,375 - சரி. - நன்றி. 107 00:09:46,837 --> 00:09:48,463 மொத்தம் ஐந்து பவுண்டுகள். 108 00:09:48,547 --> 00:09:50,632 - சரி. அருமை. - நன்றி. 109 00:09:50,716 --> 00:09:52,551 லாக்ஃபார்டன் ரயில் நிலையம் 110 00:09:59,433 --> 00:10:00,434 அடச்சே. 111 00:10:10,861 --> 00:10:12,279 நாம் விரைவில் வீட்டுக்குச் சென்றுவிடலாம். 112 00:10:12,821 --> 00:10:14,156 உறுதியளிக்கிறேன், சரியா? 113 00:10:28,295 --> 00:10:29,296 அவர்கள் போய்விட்டனரா? 114 00:10:56,406 --> 00:10:58,283 அது எங்கிருந்து வந்தது என்று யாருக்கும் தெரியக்கூடாது. 115 00:10:58,825 --> 00:11:00,244 இதையெல்லாம் யார் சேகரித்தது? 116 00:11:01,119 --> 00:11:03,038 ஜோ சில்வர்மன். அவர் ஒரு ஆக்ஸ்ஃபோர்டு பிஐ, 117 00:11:03,121 --> 00:11:05,332 அவர் சாரா டிராஃபர்ட் என்ற பெண்ணுடன் வேலை செய்துகொண்டிருந்தார். 118 00:11:05,415 --> 00:11:07,918 வெடிப்பில் உயிர்பிழைத்த ஒரு சிறுமி வேண்டுமென்றே மறைந்துவிட்டதாக 119 00:11:08,001 --> 00:11:10,003 அவள் நம்புகிறாள். 120 00:11:10,963 --> 00:11:12,297 உங்கள் பாஸ் அதை மூடிவிட்டாரா? 121 00:11:12,840 --> 00:11:14,216 மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு. 122 00:11:14,758 --> 00:11:15,843 "அதை விட்டுவிடுங்கள்." 123 00:11:16,510 --> 00:11:17,511 எனவே, 124 00:11:18,345 --> 00:11:19,346 இனி உங்கள் பொறுப்பு. 125 00:11:47,916 --> 00:11:49,960 சைப்ரஸ் கடற்கரையில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் இறந்துள்ளனர் 126 00:11:50,043 --> 00:11:51,461 இதெல்லாம் என்ன? 127 00:12:01,221 --> 00:12:04,308 சரி. யாரேனும் நம்மை டிக்டாக்கில் போடும் முன் இங்கிருந்து புறப்படுவோம். 128 00:12:10,814 --> 00:12:13,066 சுற்றிச் சுற்றிச் செல்கின்றன 129 00:12:13,150 --> 00:12:15,903 பஸ்ஸில் உள்ள சக்கரங்கள் சுற்றிச் சுற்றிச் செல்கின்றன 130 00:12:15,986 --> 00:12:18,322 நாள் முழுவதும் 131 00:12:18,405 --> 00:12:21,742 பஸ்ஸில் உள்ள குழந்தை வா, வா, வா எனக் கத்துகிறது 132 00:12:21,825 --> 00:12:24,203 வா, வா எனக் கத்துகிறது 133 00:12:24,286 --> 00:12:27,247 பஸ்ஸில் உள்ள குழந்தை வா, வா, வா எனக் கத்துகிறது 134 00:12:27,331 --> 00:12:29,917 நாள் முழுவதும் 135 00:12:35,214 --> 00:12:37,382 தனியார் பார்க்கிங் 136 00:13:07,913 --> 00:13:09,373 தி மாடர்ன் ஸ்குயர் 137 00:13:12,793 --> 00:13:14,044 முட்டாள். 138 00:13:33,272 --> 00:13:34,273 ஹலோ. 139 00:13:41,321 --> 00:13:42,990 சரி. நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டிய, 140 00:13:43,073 --> 00:13:46,493 ஆனால் விசாரிக்கப்படாத இராணுவ வீரர்கள் பற்றி எனக்கு எல்லாம் தெரிய வேண்டும். 141 00:13:46,577 --> 00:13:47,703 அவர்களுக்கு என்னவானது? 142 00:13:48,453 --> 00:13:49,705 நீங்கள் இன்னும் குறிப்பிட்டுக் கேட்க வேண்டும். 143 00:13:49,788 --> 00:13:52,708 எனக்கு நறுமண மெழுகுவர்த்தி பிடிப்பதால், என்னை முட்டாள் போல நடத்தாதே, சரியா? 144 00:13:52,791 --> 00:13:54,585 ஆக்ஸ்ஃபோர்டில் ஏன் ஒரு வீடு வெடித்தது? 145 00:13:54,668 --> 00:13:56,962 டைனா சிங்கிள்டன் என்ற சிறுமி ஏன் காணவில்லை? 146 00:13:57,629 --> 00:13:59,381 ஆம், உனக்கு ஐசக் ரைட் பற்றி எதுவும் தெரியாது என்றாய். 147 00:13:59,464 --> 00:14:01,216 அவரது ஸ்பீட் டயலில் உனது எண் உள்ளது. 148 00:14:01,800 --> 00:14:03,802 நான் உங்களைப் பாதுகாக்க முயன்றேன். 149 00:14:03,886 --> 00:14:07,264 - என்னவொரு கரிசனம். - ஆனால் உங்களுக்கு எல்லாம் தெரிய வேண்டியதில்லை. 150 00:14:08,640 --> 00:14:10,642 எனினும், இந்த ஆய்வு 151 00:14:10,726 --> 00:14:15,439 உங்கள் அழகான கைகளில் இந்தத் தகவல்களைக் கொடுத்துள்ளது. 152 00:14:16,064 --> 00:14:19,651 நம்பத்தகுந்த மறுப்பு என்பது நம்பத்தகுந்ததாக இருக்கும்போது மட்டுமே செயல்படும். 153 00:14:20,402 --> 00:14:22,613 - டீ வேண்டுமா? - இல்லை. 154 00:14:22,696 --> 00:14:23,864 இது உங்கள் தலையில்தான் விழும். 155 00:14:23,947 --> 00:14:26,200 உங்கள் சொதப்பலுக்காக நான் பழியை ஏற்றுக்கொள்ள முடியாது. 156 00:14:27,409 --> 00:14:28,410 பாருங்கள்… 157 00:14:31,455 --> 00:14:34,041 அந்தப் போலீஸின் தகவலானது இன்னும் சமூக ஊடகங்களில் 158 00:14:34,124 --> 00:14:36,543 பரவத் தொடங்கவில்லை. 159 00:14:36,627 --> 00:14:41,465 எனவே இது வளரும் முன்பே வெட்டிவிட என்னை அனுமதியுங்கள். 160 00:14:42,341 --> 00:14:43,634 அந்தச் சிறுமி எங்கே? 161 00:14:51,725 --> 00:14:55,145 அந்தச் சூழ்நிலையை நமது சிறந்த அரசாங்கப் பணியாளர்கள் கட்டுக்குள் கொண்டு வருகின்றனர். 162 00:14:55,812 --> 00:14:57,231 அது எதற்கான குறியீடு? 163 00:14:58,690 --> 00:14:59,733 ஆனால் நீங்கள் கூறுவது சரிதான். 164 00:15:01,985 --> 00:15:03,654 இராணுவ நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டிய இராணுவ வீரர்கள்… 165 00:15:04,446 --> 00:15:06,949 அவர்கள் உண்மையாக என்னவோ அப்படியே அழைப்போம், போர்க் குற்றவாளிகள்… 166 00:15:07,950 --> 00:15:09,535 ஹெலிகாப்டர் விபத்தில் இறக்கவில்லை. 167 00:15:10,536 --> 00:15:13,622 அவர்கள் தன்னார்வத்துடன் செயல்பட நாம் ஒரு வாய்ப்பு வழங்கினோம். 168 00:15:14,248 --> 00:15:16,083 ஆர் & டி. ஆயுதப் பரிசோதனை. 169 00:15:18,335 --> 00:15:19,419 ஆர் & டியா? 170 00:15:20,838 --> 00:15:22,548 ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு. 171 00:15:22,631 --> 00:15:25,300 ஆம், எனக்கு அதன் அர்த்தம் தெரியும், ஆனால் இந்தச் சூழலில், 172 00:15:25,926 --> 00:15:27,469 நீங்கள் என்ன மேம்படுத்தினீர்கள்? 173 00:15:30,347 --> 00:15:32,474 ஒரு புதிய ஆயுதமும் மாற்று மருந்தும். 174 00:15:35,561 --> 00:15:37,813 எனவே அந்த வீரர்கள் பரிசோதனை எலிகளாக இருந்துள்ளனர். 175 00:15:37,896 --> 00:15:39,815 அந்த வீரர்கள் அதிர்ஷ்டசாலிகள். 176 00:15:44,528 --> 00:15:46,697 அடக் கடவுளே. 177 00:15:51,535 --> 00:15:55,289 இந்தத் துறையானது மாபெரும் போர்க் குற்றங்களைச் செய்துள்ளது. 178 00:15:57,291 --> 00:15:58,792 ஆம், விளைவுகள் சிறப்பாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். 179 00:16:01,628 --> 00:16:05,424 அந்த மாற்று மருந்து மிகவும் முக்கியமான விஷயமாக இருந்திருக்கும். 180 00:16:05,507 --> 00:16:08,510 நவீனத் தற்காப்பில் திருப்புமுனையாக இருந்திருக்கும். அவர்களுக்கு. 181 00:16:11,471 --> 00:16:13,682 இப்போது இது வெறும் மீதமுள்ளவற்றை முடிக்க வேண்டிய வேலைதான். 182 00:16:15,392 --> 00:16:16,393 நான்… 183 00:16:17,019 --> 00:16:18,437 எனக்கு… என்னால்… 184 00:16:38,957 --> 00:16:42,628 சரி, நாம் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவர்களைத் தாண்டிச் செல்கிறோம். 185 00:16:42,711 --> 00:16:43,921 - அப்படியா? - ஆம். 186 00:16:46,882 --> 00:16:47,883 என்ன… 187 00:16:58,852 --> 00:17:00,437 ஹாய், நீங்கள் ஹம்ஸா மாலிக்கைத் தொடர்புகொண்டுள்ளீர்கள். 188 00:17:00,521 --> 00:17:02,523 இப்போது என்னால் ஃபோனுக்கு பதிலளிக்க முடியாது, 189 00:17:02,606 --> 00:17:05,692 ஆனால் விஷயத்தைக் கூற விரும்பினால், பீப் சத்தத்திற்குப் பிறகு கூறுங்கள். 190 00:17:05,776 --> 00:17:09,780 நான் ஒரு மீட்டிங்கிலோ தற்காலிகமாக உடல்நலமின்றியோ இருக்கலாம். 191 00:17:10,280 --> 00:17:13,534 மாறாக, எதுவும் அவசரமெனில், நீங்கள் என் உதவியாளர் கிளேரையும் தொடர்புகொள்ளலாம், 192 00:17:13,617 --> 00:17:15,160 அல்லது ஐந்து நிமிடங்கள் கழித்து என்னை மீண்டும் தொடர்புகொள்ளலாம். 193 00:17:15,243 --> 00:17:17,663 அதன் பிறகு என்னால் முடிந்தளவு சீக்கிரமாக பதிலளிப்பேன். 194 00:17:17,746 --> 00:17:18,829 சரி, நன்றி. 195 00:17:19,790 --> 00:17:20,915 மாலிக். 196 00:17:21,750 --> 00:17:23,502 இங்கே கொஞ்சம் அழுத்தம் அதிகரிக்கிறது. 197 00:17:23,585 --> 00:17:25,337 நீ அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்? 198 00:17:25,420 --> 00:17:26,630 ஷாப்பிங் செய்துகொண்டிருக்கிறாயா? 199 00:17:27,714 --> 00:17:29,424 என்ன செய்துகொண்டிருந்தாலும், அதை நிறுத்து. 200 00:17:29,508 --> 00:17:32,928 மேலும், உன் ஃபோனை ஆன் செய்கிறாயா? 201 00:17:40,853 --> 00:17:43,939 - சரி, அடுத்து நாம்தான்! - ஓ, அருமை, சரி. 202 00:17:56,743 --> 00:17:59,079 - இரு. - இல்லை. டிரைவர், இதுதான் எங்கள் நிறுத்தம்! 203 00:17:59,162 --> 00:18:02,291 நண்பா, வேகத்தைக் குறைக்கிறீர்களா? நாங்கள் இறங்க வேண்டும்! 204 00:18:03,333 --> 00:18:05,127 ஏன் வேகத்தைக் குறைக்கவில்லை? 205 00:18:05,210 --> 00:18:06,962 ஓய்! நண்பா! 206 00:18:07,045 --> 00:18:09,131 - உனக்கு என்ன பிரச்சினை? - அடக் கடவுளே. 207 00:18:09,214 --> 00:18:11,675 ஏன் ஏதோவொரு வனாந்திரத்திற்கு எங்களைக் கூட்டிச் செல்கிறாய்? 208 00:18:11,758 --> 00:18:13,760 நீங்கள் பதட்டப்பட எதுவும்… 209 00:18:13,844 --> 00:18:15,470 அடக் கடவுளே. நீயா? 210 00:18:15,554 --> 00:18:17,055 ஆம்! 211 00:18:17,139 --> 00:18:18,974 கடவுளே. 212 00:18:22,936 --> 00:18:24,021 பிரேக் போடு! 213 00:18:26,607 --> 00:18:30,110 - பஸ்ஸை நிறுத்து! - முடியவில்லை. இது நிற்க மறுக்கிறது! 214 00:18:32,070 --> 00:18:33,447 ஆ! 215 00:18:46,585 --> 00:18:47,586 கடவுளே. 216 00:18:49,505 --> 00:18:52,174 - நீ நலமா? காயம்படவில்லையே? - ஆம். 217 00:19:01,808 --> 00:19:02,809 நாம் இங்கிருந்து வெளியேற வேண்டும். 218 00:19:02,893 --> 00:19:04,853 - இவன் அவர்களில் ஒருவன். - கடவுளே, ஆம். 219 00:19:09,191 --> 00:19:10,567 கடவுளே. 220 00:19:19,201 --> 00:19:21,411 அந்த சர்ச்சுக்குச் செல்லலாம். அங்கே யாராவது இருக்கலாம். 221 00:19:28,252 --> 00:19:29,878 கொஞ்சம் நடக்கலாமா? 222 00:19:32,714 --> 00:19:34,633 வாருங்கள்! போகலாம்! 223 00:19:35,217 --> 00:19:37,219 வா, நன்றாகப் பிடித்துக்கொள். ஒன்றுமில்லை. 224 00:19:37,970 --> 00:19:39,805 - நகருங்கள்! வாருங்கள்! - ஒன்றுமில்லை. 225 00:19:41,932 --> 00:19:42,975 சர்ச்சுக்குள் செல்லுங்கள். 226 00:19:47,688 --> 00:19:49,314 சரி. 227 00:19:59,575 --> 00:20:01,493 அங்கேயே இருங்கள். 228 00:20:06,915 --> 00:20:08,917 சரி, உள்ளே போகலாம். 229 00:20:19,469 --> 00:20:22,347 - சரி. உள்ளே வாருங்கள். - சரி. 230 00:20:22,973 --> 00:20:24,600 ஓ, சரி. 231 00:20:26,226 --> 00:20:27,227 சரி. 232 00:20:27,311 --> 00:20:28,353 சரி. 233 00:20:29,438 --> 00:20:30,439 சரி. 234 00:20:36,403 --> 00:20:37,529 சொல். 235 00:20:37,613 --> 00:20:39,573 அவர்களைப் பிடித்துவிட்டேன், சார். 236 00:20:39,656 --> 00:20:42,326 அவர்கள் மூவரையும் சர்ச்சுக்குள் பிடித்து வைத்துள்ளேன். 237 00:20:43,118 --> 00:20:44,119 சர்ச்சா? 238 00:20:44,203 --> 00:20:45,412 ஆம், சார். 239 00:20:45,495 --> 00:20:48,081 அந்த சர்ச்சில் யாரும் இல்லை என்று நம்புகிறேன். 240 00:20:48,165 --> 00:20:50,042 இல்லை, சார். காலியாகத்தான் உள்ளது. 241 00:20:51,793 --> 00:20:53,003 நானேதான் அவர்களை இங்கே கூட்டி வந்தேன்… 242 00:20:54,505 --> 00:20:55,506 பஸ்ஸில். 243 00:20:55,589 --> 00:20:56,590 அருமை. 244 00:20:57,758 --> 00:20:59,927 எல்லாம் திட்டப்படிதான் நடக்கிறது. 245 00:21:00,511 --> 00:21:01,553 ஆம். 246 00:21:01,637 --> 00:21:03,222 - என்ன… - உனக்கு ஒன்றும் ஆகாது. 247 00:21:03,305 --> 00:21:04,306 என்ன செய்கிறீர்கள்? 248 00:21:06,016 --> 00:21:07,017 உட்காருங்கள். 249 00:21:08,685 --> 00:21:09,686 உட்காருங்கள்! 250 00:21:10,187 --> 00:21:11,772 - இங்கே! இங்கே உட்காருங்கள்! - சரி! 251 00:21:11,855 --> 00:21:13,148 சீக்கிரம்! உட்காருங்கள்! 252 00:21:15,067 --> 00:21:16,068 ஒன்றுமில்லை. 253 00:21:19,238 --> 00:21:22,324 என்ன… நான் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள், சார்? 254 00:21:22,824 --> 00:21:24,660 இதை ஏற்கனவே பேசிவிட்டோம், மாலிக். 255 00:21:24,743 --> 00:21:26,245 அதை மீண்டும் சொல்ல வைக்காதே. 256 00:21:27,913 --> 00:21:29,081 முடித்துவிடு என்றேன். 257 00:21:29,164 --> 00:21:31,250 சரி, சார். சரி. 258 00:21:31,333 --> 00:21:32,376 மேலும்… 259 00:21:33,126 --> 00:21:35,170 தெளிவுபடுத்திக்கொள்ளக் கேட்கிறேன், சார். 260 00:21:38,674 --> 00:21:39,883 "முடித்துவிடவா"? 261 00:21:39,967 --> 00:21:42,803 நீ இராணுவ உளவுத்துறையில் இருந்திருக்க வேண்டும். 262 00:21:44,721 --> 00:21:46,557 நான் நிறைய புத்திசாலிகளைப் பார்த்துள்ளேன். 263 00:21:54,189 --> 00:21:55,274 ஆனால்… 264 00:21:57,651 --> 00:21:58,819 அந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டாம்… 265 00:22:00,696 --> 00:22:01,697 சரியா? 266 00:22:07,369 --> 00:22:08,370 சார்? 267 00:22:12,207 --> 00:22:13,584 மீண்டும் யோசிக்கிறேன், அங்கேயே இரு. 268 00:22:14,543 --> 00:22:16,003 நான் உதவி அனுப்புகிறேன். 269 00:22:17,421 --> 00:22:19,798 சரி, சார். நன்றி. 270 00:22:20,382 --> 00:22:21,717 நன்றி, சார். 271 00:22:21,800 --> 00:22:22,968 சரி. 272 00:22:24,595 --> 00:22:25,762 சரி. 273 00:22:28,724 --> 00:22:29,766 அருமை. 274 00:22:46,617 --> 00:22:47,868 ஹலோ, செல்லம். 275 00:22:49,411 --> 00:22:50,412 எங்கே இருக்கிறாய்? 276 00:22:50,495 --> 00:22:52,164 விடுமுறைக்காகச் செல்கிறேன். 277 00:22:52,247 --> 00:22:53,373 ஸ்காட்லாந்து அருமையாக உள்ளது. 278 00:22:53,457 --> 00:22:55,959 ஆனால், என் மீது சூரிய ஒளி படுவதுதான் எனக்குப் பிடிக்கும். 279 00:22:56,543 --> 00:22:57,878 மாலிக் பயப்படுகிறான். 280 00:22:57,961 --> 00:22:59,880 அதைக் கேட்க வருத்தமாக உள்ளது, ஆனால் என் வேலையை முடித்துவிட்டேன். 281 00:23:00,797 --> 00:23:03,175 டௌனி விண்ணுலகம் சென்றுவிட்டான். என் வேலை முடிந்தது. 282 00:23:03,258 --> 00:23:04,510 எனக்கு நீ தேவை. 283 00:23:04,593 --> 00:23:07,179 உனக்கு மிகவும் எளிதான வேலையைக் கொடுக்கிறேன், கிரேன். 284 00:23:07,763 --> 00:23:08,764 அவர்கள் அனைவரையும் கொல். 285 00:23:10,516 --> 00:23:11,517 மூவரையும். 286 00:23:12,559 --> 00:23:13,894 லொகேஷனை அனுப்பியுள்ளேன். 287 00:23:15,312 --> 00:23:16,772 எனக்கு ஊக்கத்தொகை வேண்டும். 288 00:23:16,855 --> 00:23:19,691 உனக்கு பணம், போலி ஐடி, வெளியேற விமானம் அனைத்தையும் வழங்குகிறேன். 289 00:23:19,775 --> 00:23:21,527 - வேறென்ன வேண்டும்? - ஹம்ஸா. 290 00:23:27,199 --> 00:23:28,367 மகிழ்ச்சியாக எடுத்துக்கொள். 291 00:23:38,877 --> 00:23:40,295 சரி, நம் திட்டம் என்ன? 292 00:23:40,379 --> 00:23:45,217 அந்த புட்ச் கேசிடி கட்டுப்பாட்டை இழக்கும் முன் இங்கிருந்து வெளியேற வேண்டும். 293 00:23:47,719 --> 00:23:49,471 நம்மால் அவனை வீழ்த்த முடியும் என நினைக்கிறேன். 294 00:23:51,056 --> 00:23:54,059 அவன் கட்டுப்பாட்டில் இல்லை. அவனிடம் துப்பாக்கி உள்ளது, சாரா. கடவுளே. 295 00:23:55,143 --> 00:23:56,895 மன்னிக்கவும். நான் அவமதிக்க நினைக்கவில்லை. 296 00:23:57,521 --> 00:24:00,524 ஆனாலும் கொஞ்சம் தெய்வத்தின் உதவியும் கிடைத்தால் நன்றாக இருக்கும். 297 00:24:10,242 --> 00:24:12,411 - சா… சாரா. - ஓ, இல்லை, ஜாக்கிரதை. 298 00:24:12,494 --> 00:24:13,495 அது ஆபத்தானது. 299 00:24:15,664 --> 00:24:18,667 நீங்கள் இருவரும் கிசுகிசுப்பதை நிறுத்துகிறீர்களா? சரி, நீங்கள் தனித்தனியே அமருங்கள். 300 00:24:18,750 --> 00:24:19,918 நீ அங்கே போய் உட்காரு. 301 00:24:20,544 --> 00:24:23,463 நகரு. சரி, என்ன நடக்கப் போகிறது எனச் சொல்கிறேன். 302 00:24:23,547 --> 00:24:25,007 அதைச் செய்யாமல் இருக்க முடியுமா? 303 00:24:25,090 --> 00:24:27,759 ஆம். நான்தான் இங்கே பொறுப்பில் இருக்கிறேன்! 304 00:24:27,843 --> 00:24:29,011 நன்றி. 305 00:24:29,678 --> 00:24:32,639 உதவி வரும் வரை நாம் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். 306 00:24:32,723 --> 00:24:35,809 - "உதவி" என்றால் யார்? - அது ஹெலிகாப்டராக இருக்கலாம். 307 00:24:36,351 --> 00:24:37,603 அல்லது வேறெதுவோ. 308 00:24:43,358 --> 00:24:44,443 ம், 309 00:24:45,319 --> 00:24:47,196 பெரிய பறவை போன்ற அந்த ஹெலிகாப்டர் உனக்கு நினைவுள்ளதா? 310 00:24:48,363 --> 00:24:50,490 ஹேய்? ஒன்றுமில்லை. 311 00:24:50,574 --> 00:24:51,575 அவளுக்கு என்னைத் தெரியும். 312 00:24:52,326 --> 00:24:55,329 பெரிய பறவை போன்ற அந்த ஹெலிகாப்டர் உனக்கு நினைவுள்ளதா? 313 00:24:57,456 --> 00:24:59,541 இல்லையா, டைனா? இந்தா. 314 00:25:00,751 --> 00:25:01,960 இல்லையா, டைனா? இந்தா, வாங்கிக்கொள். 315 00:25:04,046 --> 00:25:07,257 இது எப்படித் தெரிகிறது என எனக்குத் தெரியும். 316 00:25:07,341 --> 00:25:08,759 து-ப்-பா-க்-கி உடன் நான். 317 00:25:08,842 --> 00:25:11,094 ஆனால், உண்மையில்… உண்மையில்? 318 00:25:11,178 --> 00:25:13,430 நான் கெட்டவன் இல்லை. 319 00:25:13,514 --> 00:25:16,600 து-ப்-பா-க்-கி வெறும் முன்னெச்சரிக்கைக்காகத்தான்… 320 00:25:16,683 --> 00:25:18,477 இது உதவுமெனில், நான் இப்படி… 321 00:25:18,560 --> 00:25:20,812 - அப்படி வேண்டாம், சரியா? - சரி. இது உதவாது. 322 00:25:21,730 --> 00:25:22,773 நாம் அனைவரும்… 323 00:25:23,273 --> 00:25:25,984 நாம் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். 324 00:25:26,068 --> 00:25:30,155 பிறகு நாம் எந்தவொரு வ-ன்-மு… 325 00:25:32,032 --> 00:25:33,075 றையையும்… 326 00:25:37,704 --> 00:25:38,914 வன்முறையைக் கையில் எடுக்க வேண்டாம்! 327 00:25:47,506 --> 00:25:48,715 அடச்சே. 328 00:25:49,508 --> 00:25:50,509 வெளியேறுங்கள்! 329 00:26:10,153 --> 00:26:11,363 நீ நலம்தானே? 330 00:26:11,446 --> 00:26:13,031 ஆம். 331 00:26:30,883 --> 00:26:31,925 ஸோயி. 332 00:26:33,218 --> 00:26:34,303 ஸோயி. 333 00:26:42,311 --> 00:26:43,937 சீக்கிரம். 334 00:26:53,030 --> 00:26:54,114 எனக்கு உதவி செய். 335 00:26:54,740 --> 00:26:55,782 சரி. 336 00:27:00,579 --> 00:27:03,040 அப்படித்தான். கீழே இறங்கு. 337 00:27:16,011 --> 00:27:17,471 யாரேனும் உதவியை அழைத்தீர்களா? 338 00:27:27,356 --> 00:27:28,440 நீ… 339 00:27:39,785 --> 00:27:41,245 அவர் உன்னை அனுப்பினாரா? 340 00:27:43,413 --> 00:27:44,456 அடச்சே. 341 00:27:45,624 --> 00:27:46,667 ஆம். 342 00:27:47,417 --> 00:27:50,587 உனது மோசமான பாஸின் கோழைத்தனமான வேலைக்காரன் கொலை செய்ய 343 00:27:50,671 --> 00:27:53,257 மிகவும் பயப்படுவதால், அவர் என்னை அனுப்பியுள்ளார். 344 00:27:54,633 --> 00:27:59,721 உண்மையில், இது நான் நினைத்ததைவிட எளிதாக உள்ளது. 345 00:28:02,140 --> 00:28:04,476 ஒரே குண்டில் பெண்ணும் சிறுமியும் காலி. 346 00:28:04,560 --> 00:28:05,686 ஓ, இல்லை. 347 00:28:08,772 --> 00:28:09,773 பூம்! 348 00:28:10,941 --> 00:28:12,276 நிஜமாகவே. 349 00:28:13,402 --> 00:28:15,779 இருக்கட்டும். இப்போது அவர் உன்னையும் கொல்ல விரும்புகிறார், ஹாம்ஸ்டர். 350 00:28:16,822 --> 00:28:19,241 - உன்னை நம்ப மாட்டேன். - உன் விருப்பம். 351 00:28:20,701 --> 00:28:23,579 எப்படி இருந்தாலும், நீ கொஞ்ச நாளாகவே என் தனிப்பட்ட கொலைப் பட்டியலில் இருக்கிறாய். 352 00:28:24,872 --> 00:28:28,584 என் தம்பியை தூக்கிச் செல்லும்போது "நிம்மதியாக உள்ளது" என்று கூறினாய். 353 00:28:29,168 --> 00:28:30,586 அவனை முட்டாள் என்று கூறினாய். 354 00:28:35,090 --> 00:28:36,508 அந்தப் பக்கம். 355 00:28:36,592 --> 00:28:37,926 நான் விளையாட்டுக்குத்தான் கூறினேன். 356 00:28:40,262 --> 00:28:43,473 உன் பிணத்தை நான் இழுத்துச் செல்லும்போது ஊரே கொண்டாடும். 357 00:29:02,701 --> 00:29:06,121 இனி நீ கூறும் எதுவும் என்னை பயமுறுத்தாது. 358 00:29:13,670 --> 00:29:14,671 ஸோயி. 359 00:29:20,469 --> 00:29:21,803 அங்கேயே இரு. 360 00:29:29,144 --> 00:29:30,979 - அங்கேயே இரு! - சுடு. 361 00:29:32,523 --> 00:29:34,066 இல்லை, இரு, அங்கேயே நில். 362 00:29:34,900 --> 00:29:36,235 ஸோயி. சீக்கிரம். 363 00:29:38,570 --> 00:29:39,696 தைரியம் இருந்தால் சுடு. 364 00:29:41,949 --> 00:29:42,950 சுடு. 365 00:29:44,117 --> 00:29:45,911 - சுடு. - அடச்சே. 366 00:29:53,919 --> 00:29:55,003 அவள் எப்படி வெளியே சென்றாள்? 367 00:30:00,425 --> 00:30:01,510 ஸோயி. 368 00:30:16,108 --> 00:30:17,609 இல்லை! ஸோயி! 369 00:30:17,693 --> 00:30:18,902 ஸோயி! இல்லை! 370 00:30:20,529 --> 00:30:21,530 டைனா! 371 00:30:31,957 --> 00:30:33,292 டைனாவைக் கண்டுபிடி! 372 00:30:34,042 --> 00:30:35,085 டைனா! 373 00:30:42,134 --> 00:30:44,011 - டைனா! - டைனா? 374 00:30:46,263 --> 00:30:47,347 டைனா! 375 00:31:00,986 --> 00:31:02,404 இரு, நில்! 376 00:31:02,487 --> 00:31:03,780 டைனா! 377 00:31:03,864 --> 00:31:05,532 டைனா, அங்கேயே இரு! 378 00:31:27,095 --> 00:31:28,222 டைனா! 379 00:31:29,431 --> 00:31:30,933 டைனா குட்டி! 380 00:31:31,016 --> 00:31:33,727 இது கொஞ்சம் டைனோசர் போல உள்ளதுதானே? 381 00:31:33,810 --> 00:31:36,063 உனக்கு டைனோசர்கள் பிடிக்கும்தானே? 382 00:31:36,813 --> 00:31:38,982 உனக்கு எந்த டைனோசர் பிடிக்கும்? 383 00:31:48,075 --> 00:31:51,578 என் மகன் மைலோவுக்கு பிராக்கியோசோரஸ்தான் பிடிக்கும். 384 00:31:52,287 --> 00:31:56,375 நான் ஒரு குள்ளமான, தடிமனான குட்டி டைனோசர்! 385 00:31:56,458 --> 00:31:59,127 இதோ என் இறக்கைகள், இதோ… 386 00:32:04,132 --> 00:32:05,717 நான் பிராண்டோசோரஸ். 387 00:32:06,969 --> 00:32:08,262 உயரமாக, ஒல்லியாக. 388 00:32:08,345 --> 00:32:10,180 என் வால் கூர்மையாக இருக்கும். 389 00:32:11,390 --> 00:32:13,225 எனக்கு எந்த… 390 00:32:20,691 --> 00:32:21,900 எனக்கு எந்த இறக்கைகளும் இல்லை. 391 00:32:25,529 --> 00:32:27,364 டைனா, அங்கேயே இரு! டைனா! 392 00:32:30,117 --> 00:32:31,201 டைனா, இரு! 393 00:32:34,037 --> 00:32:36,123 - டைனா, ஓடு. - இல்லை. 394 00:32:36,999 --> 00:32:38,083 போ! 395 00:32:40,043 --> 00:32:43,547 நீ ஒரு கருவிதான். நீ அரசாங்கத்தின் ஆயுதம். 396 00:32:43,630 --> 00:32:45,048 - உன் கதை முடிந்தது. - இல்லை. 397 00:32:45,132 --> 00:32:48,802 எல்லா சடலங்களும் எங்கே என்று எனக்குத் தெரியும், ஏனெனில் நானும் என் தம்பியும்தான் அவற்றை புதைத்தோம். 398 00:32:49,386 --> 00:32:53,432 அதற்காகவே அவர்கள் உன்னைக் கொன்றுவிடுவார்கள். 399 00:32:53,515 --> 00:32:55,350 அதைப் பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். 400 00:32:55,934 --> 00:32:58,937 உன் தம்பி என் கணவரைக் கொன்றான். 401 00:33:00,856 --> 00:33:04,151 நீ பழிக்குப் பழியை யோசிக்கிறாய். பிறகு நாம் சமமாகிவிடுவோம். 402 00:33:04,776 --> 00:33:06,445 என்னால் முடியும்போதே நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 403 00:33:10,407 --> 00:33:13,076 இந்த விளையாட்டை இரண்டு விதங்களில் முடிக்கலாம், இல்லையா, சாரா? 404 00:33:13,160 --> 00:33:14,578 துப்பாக்கியைக் கீழே போடு. 405 00:33:15,120 --> 00:33:17,497 நீ டைனாவைக் கண்டறிய எனக்கு உதவி செய்து, அவள் என்னுடன் வரும்படி செய்தால், 406 00:33:17,581 --> 00:33:19,208 பிறகு, உண்மையில், உன் கண்ணோட்டத்தில், 407 00:33:19,291 --> 00:33:22,544 இது சில அதிகாரப்பூர்வ ரகசிய ஆவணங்களில் கையெழுத்திடும் விஷயம்தான். 408 00:33:22,628 --> 00:33:26,256 நீ இவற்றை எல்லாம் மறந்துவிட்டு, எதுவும் நடக்காதது போல, புதிதாக வாழலாம். 409 00:33:27,508 --> 00:33:28,509 இல்லை. 410 00:33:29,176 --> 00:33:30,761 - உன்னிடம் அவளைக் கொடுக்க மாட்டேன். - சரி. 411 00:33:31,345 --> 00:33:33,764 இன்னொரு வழி நீ துப்பாக்கியைக் கீழே போடாமல் இருப்பது. 412 00:33:34,640 --> 00:33:36,099 நீ என்னைக் கொல்கிறாய் என்று வைத்துக்கொள்வோம். 413 00:33:37,142 --> 00:33:38,143 மேலும்… 414 00:33:40,437 --> 00:33:44,775 உனக்குத் தெரிந்ததாக நீ நினைப்பவற்றை உலகத்திற்குச் சொல்கிறாய். 415 00:33:44,858 --> 00:33:46,860 ஓ, நீங்கள் என்ன செய்தீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். 416 00:33:48,862 --> 00:33:50,572 கெமிக்கல் போர்க் குற்றங்களை மறைப்பது. 417 00:33:56,370 --> 00:33:57,913 அடச்சே. 418 00:33:57,996 --> 00:34:00,666 அப்படியெனில், நீ அதன் விளைவுகளைப் பற்றி யோசிக்க வேண்டும். 419 00:34:02,626 --> 00:34:05,587 நான் இறந்தாலும், நான் பணிபுரியும் துறை இறந்து போகாது. 420 00:34:09,091 --> 00:34:11,260 இது ஒன்றும் கடினமான முடிவு இல்லை, சரியா, சாரா? 421 00:34:12,594 --> 00:34:15,429 இது மகிழ்ச்சியான முடிவு அல்லது அனைவரது கதையும் முடிவது. 422 00:34:16,473 --> 00:34:17,808 கெட்ட வார்த்தை பேசுவதற்கு வருந்துகிறேன். 423 00:34:20,853 --> 00:34:22,437 எங்களை ஏன் தனியாக விட மறுக்கிறாய்? 424 00:34:23,397 --> 00:34:25,440 என்னால் உனக்கு உதவ முடியும், சாரா. 425 00:34:26,233 --> 00:34:27,568 நான் ஒன்றும் சைக்கோ இல்லை. 426 00:34:33,991 --> 00:34:35,074 அது, நான்… 427 00:34:36,534 --> 00:34:37,786 நான் உன்னைக் காயப்படுத்த விரும்பவில்லை. 428 00:34:38,871 --> 00:34:43,000 நீ என்னைச் சுட்டால், எல்லாம் உனக்கு எதிராகத் திரும்பிவிடும். 429 00:34:45,335 --> 00:34:46,335 பார், எனக்குப் புரிகிறது… 430 00:34:46,962 --> 00:34:50,424 உன் தவறு இல்லாத விஷயத்தில் நீ ஈடுபடுத்தப்பட்டுள்ளாய். 431 00:34:50,507 --> 00:34:51,632 நான் எதில் ஈடுபட்டுள்ளேன் எனத் தெரியும்… 432 00:34:51,717 --> 00:34:56,471 என் சக பணியாளர்களுடன் ஒப்பிடும்போது, நான் அன்னை தெரஸா போன்றவன்! 433 00:35:01,226 --> 00:35:03,061 நீ என்னைச் சுட்டால், 434 00:35:03,729 --> 00:35:06,148 உன்னால் நிறுத்த முடியாத ஒன்றை நீ தொடங்கிவிடுவாய். 435 00:35:06,899 --> 00:35:07,941 நீ, 436 00:35:08,692 --> 00:35:09,776 அந்தச் சிறுமி, 437 00:35:11,028 --> 00:35:16,408 உனக்குத் தெரிந்த, நீ நேசிக்கும் அனைவருக்கும் பெரிய விபத்து ஏற்படும். 438 00:35:18,452 --> 00:35:19,786 இல்லை! 439 00:35:19,870 --> 00:35:21,580 இதுதான் உன் கடைசி மூச்சு, போம். 440 00:35:23,248 --> 00:35:25,667 நீ இப்போது பிரார்த்திக்க வேண்டும். 441 00:35:31,048 --> 00:35:32,716 துப்பாக்கியைக் கீழே போடு. 442 00:35:33,258 --> 00:35:38,096 உனக்கோ அந்தச் சிறுமிக்கோ எதுவும் நடக்காது என்று உறுதியளிக்கிறேன். 443 00:35:39,431 --> 00:35:40,849 நான் உறுதியளிக்கிறேன். 444 00:35:42,893 --> 00:35:44,895 கீழே போடு. அதை… துப்பாக்கியைக் கீழே போடு. 445 00:36:10,087 --> 00:36:11,672 நீ அதைச் செய்வாய் என நினைத்தேன். 446 00:36:12,256 --> 00:36:13,257 ஆம். 447 00:36:15,759 --> 00:36:16,969 மன்னித்துவிடு. 448 00:36:43,328 --> 00:36:44,663 அதில் பிளக்குகள் உள்ளன. 449 00:36:45,163 --> 00:36:46,832 அது உன் கையைச் சிதறடித்துவிடும். 450 00:36:47,958 --> 00:36:49,042 முட்டாளே. 451 00:37:16,528 --> 00:37:18,363 எனக்கு உதவி செய்! 452 00:37:30,083 --> 00:37:31,460 டைனா? 453 00:37:32,753 --> 00:37:33,795 டைனா? 454 00:37:35,589 --> 00:37:37,007 எங்கே இருக்கிறாய், டைனா? 455 00:37:40,344 --> 00:37:41,345 டைனா! 456 00:37:43,680 --> 00:37:44,890 டைனா! 457 00:37:45,432 --> 00:37:47,226 நீ நலமா? ஹேய். 458 00:37:52,356 --> 00:37:53,357 நீ நலமா? 459 00:37:59,613 --> 00:38:00,697 அவன் இறந்துவிட்டான். 460 00:38:05,661 --> 00:38:06,662 நல்ல பிள்ளை. 461 00:38:08,372 --> 00:38:09,498 சரி. 462 00:38:11,083 --> 00:38:12,167 நீங்கள் நலமா? 463 00:38:12,251 --> 00:38:14,586 சிறப்பாக இருக்கிறேன். போகலாம். 464 00:38:48,871 --> 00:38:53,500 இந்த உலகம் சகோதரத்துவத்தால் உருவானது 465 00:38:55,335 --> 00:38:57,337 அதற்கு என்ன அர்த்தமாக இருந்தாலும் 466 00:38:59,548 --> 00:39:03,051 எனவே நான் படுத்திருக்கும்போது சில நேரம் அழுவேன் 467 00:39:03,135 --> 00:39:07,890 என் மனதில் இருக்கும் அனைத்தையும் வெளியிடுவதற்காகவே 468 00:39:07,973 --> 00:39:11,977 நான் விசித்திரமாக உணர்கிறேன் 469 00:39:13,729 --> 00:39:17,608 எனவே நான் காலையில் விழித்து, வெளியே வந்தேன் 470 00:39:17,691 --> 00:39:21,028 நான் ஆழமாக சுவாசிக்கிறேன் மிகவும் போதையாகிறேன் 471 00:39:21,111 --> 00:39:25,949 நான் உள்ளிருந்து, "என்ன நடக்கிறது?" என்று அலறுகிறேன் 472 00:39:27,534 --> 00:39:32,206 நான் ஹேய்-ஏய்-ஏய் என்று கூறினேன் 473 00:39:32,289 --> 00:39:34,791 ஹேய்-ஏய்-ஏய் 474 00:39:34,875 --> 00:39:39,463 நான், "ஹேய், என்ன நடக்கிறது?" என்று கூறினேன் 475 00:39:41,215 --> 00:39:45,844 நான் ஹேய்-ஏய்-ஏய் என்று கூறினேன் 476 00:39:45,928 --> 00:39:48,680 ஹேய்-ஏய்-ஏய் 477 00:39:48,764 --> 00:39:49,848 நான் "ஹேய்" என்று கூறினேன் 478 00:39:53,477 --> 00:39:55,646 உங்கள் உரிமைகளை தெரிந்துகொள்ளுங்கள் 479 00:39:56,605 --> 00:39:57,606 இது நன்றாக உள்ளது. 480 00:39:57,689 --> 00:39:59,358 இவை உங்கள் உரிமைகள் 481 00:40:01,818 --> 00:40:04,238 ஹேய், சொல்லுங்கள், வாங் 482 00:41:04,381 --> 00:41:05,883 ஆம், அவள் நன்றாக உறங்கிவிட்டாள். 483 00:41:07,050 --> 00:41:10,971 குழந்தைகள் பிடிக்காத இரண்டு பெண்களாக, நாம் நன்றாகத்தான் செய்துள்ளோம். 484 00:41:11,471 --> 00:41:12,723 - இல்லையா? - ஆம். 485 00:41:12,806 --> 00:41:14,349 குறைந்தபட்சம் இவள் நன்றாக கெட்ட வார்த்தை பேசுவாள். 486 00:41:19,771 --> 00:41:20,772 வேய்னோ. 487 00:41:21,273 --> 00:41:22,900 - யார் அது? - சரி, ஸோயி? 488 00:41:22,983 --> 00:41:25,235 வேய்னோ-ஸ்டான்ஸ் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறேன். எங்கே இருக்கிறீர்கள்? 489 00:41:25,319 --> 00:41:27,821 நாம் அதை உலகம் முழுக்க வெளியிடலாம் என நினைக்கிறேன், வேய்னோ. 490 00:41:30,991 --> 00:41:32,409 இது வெளியிடுவதற்கான நேரம். 491 00:41:33,744 --> 00:41:36,079 - அல்லது நீ அனுப்பு என்பதை அனுப்பலாம். - ஆம். 492 00:41:36,163 --> 00:41:37,414 ஸோயி, இது அனுப்பு என்பதை அழுத்துவதைவிட 493 00:41:37,497 --> 00:41:39,166 கொஞ்சம் சிக்கலானதாக இருக்கலாம். 494 00:41:39,249 --> 00:41:41,585 நீங்கள் விரும்புவது என்னவெனில், மூன்று வெவ்வேறு இடங்களில் இருக்கும் 495 00:41:41,668 --> 00:41:42,920 மூன்று வெவ்வேறு பேக்கப்கள். 496 00:41:43,003 --> 00:41:45,339 - பிறகு நாம் ஐபியைச் சரிபார்க்க வேண்டும். - பேசாதே. குட்பை. 497 00:41:50,344 --> 00:41:51,762 என்ன? நீங்கள் திரும்பிச் சென்றதும் 498 00:41:51,845 --> 00:41:54,806 இந்தத் தனியார் விசாரணையாளர் வேலையைத் தொடரப் போகிறீர்களா? 499 00:41:54,890 --> 00:41:57,351 இல்லை, நான் மாடலிங் ஏஜென்சி தொடங்கலாம் என நினைத்தேன். 500 00:41:58,185 --> 00:41:59,186 நிஜமாகவா? 501 00:41:59,269 --> 00:42:00,354 இல்லை. 502 00:42:02,272 --> 00:42:03,273 ஆம். 503 00:42:03,941 --> 00:42:05,692 கடவுளே. நான் என்ன செய்யப் போகிறேன் எனத் தெரியவில்லை. 504 00:42:06,735 --> 00:42:08,737 இது மாற்றத்திற்கான நேரமாக இருக்கலாம். 505 00:42:10,280 --> 00:42:12,282 நீங்கள் என்னிடம் ஒருமுறை கேட்டீர்கள். 506 00:42:12,366 --> 00:42:15,369 "நீ எப்போது இவ்வளவு கோழையாக மாறினாய்?" என்று கூறினீர்கள். 507 00:42:16,203 --> 00:42:17,287 நான் அதைப் பற்றிச் சிந்தித்தேன், 508 00:42:17,371 --> 00:42:21,041 என்னை நம்புவதை நிறுத்தியபோதுதான் என்று நினைக்கிறேன். புரிகிறதா? 509 00:42:26,922 --> 00:42:29,007 நாம் அனுபவித்த விஷயத்தை நம்மைப் பிணைக்கும் விஷயமாக 510 00:42:29,091 --> 00:42:30,467 சிலர் பார்க்கக்கூடும். 511 00:42:31,468 --> 00:42:34,805 ஆம். அது… அவர்கள் பார்க்கலாம். 512 00:42:36,682 --> 00:42:39,017 அதே நேரம், நான் இறுதிச்சடங்கை ஏற்பாடு செய்ய வேண்டும். 513 00:42:47,609 --> 00:42:48,694 அடக் கடவுளே. 514 00:42:55,284 --> 00:42:57,619 ஜோவுக்காக. 515 00:43:00,581 --> 00:43:01,665 ஜோவுக்காக. 516 00:43:07,838 --> 00:43:09,089 கடவுளே. 517 00:43:24,271 --> 00:43:26,899 கூறப்படும் வேதியியல் சோதனை காட்சிகள் பற்றி கருத்து தெரிவிக்க பாதுகாப்பு அமைச்சகம் கோரிக்கை 518 00:43:44,791 --> 00:43:45,792 அடச்சே. 519 00:43:50,839 --> 00:43:52,841 அது போன்ற ஆவணங்களை ஒட்டுவதற்கு, 520 00:43:52,925 --> 00:43:55,552 ஆக்ஸ்ஃபோர்டு பட்டதாரிகளைப் பணியமர்த்துவோம். 521 00:43:58,180 --> 00:44:01,767 நான் உங்கள் இடத்தில் இருந்தால், உங்கள் நறுமண மெழுகுவர்த்திகளில் அவற்றைக் கொளுத்துவேன். 522 00:44:02,267 --> 00:44:03,268 நீ புறப்பட்டுவிட்டாயா? 523 00:44:03,352 --> 00:44:04,770 நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். 524 00:44:06,396 --> 00:44:08,106 அதுதானே உங்கள் திட்டம்? 525 00:44:11,109 --> 00:44:14,112 இன்றிரவு இருக்கும் பேட்டிக்கு வாழ்த்துகள் கூறத்தான் இங்கே வந்தேன். 526 00:44:14,196 --> 00:44:16,949 மற்றும் பொறுப்பேற்பது மற்றும் வெளிப்படைத்தன்மைக்கும். 527 00:44:17,449 --> 00:44:21,328 உங்கள் மோசமான ரகசியங்களை எதிர்கொள்வதற்கு வாழ்த்துகள். 528 00:44:24,790 --> 00:44:25,999 கவலைப்படாதீர்கள். 529 00:44:26,083 --> 00:44:27,459 என்னிடம் திட்டங்கள் உள்ளன. 530 00:44:27,543 --> 00:44:29,211 சர்ச்சில் கூறியது போல, 531 00:44:30,212 --> 00:44:32,464 "நல்ல பேரழிவைப் பயன்படுத்தாமல் விடக் கூடாது." 532 00:45:14,131 --> 00:45:15,799 தனியார் பிரிவுக்கு வரவேற்கிறேன். 533 00:45:23,891 --> 00:45:27,394 இந்தப் படங்களைப் பார்க்கும் வரை இந்தச் செயல்பாடுகள் பற்றி எனக்குத் தெரியாது. 534 00:45:28,187 --> 00:45:29,605 முன்கூட்டிய எச்சரிக்கை இல்லை. 535 00:45:29,688 --> 00:45:30,689 இருங்கள். 536 00:45:30,772 --> 00:45:34,610 அரசாங்கம் நமது வீரர்கள் மீது கெமிக்கல் சோதனைகள் நடத்த அனுமதி அளித்தது, 537 00:45:34,693 --> 00:45:38,197 இன்று வரை உங்களுக்குத் தெரியாது என்பதை 538 00:45:38,280 --> 00:45:41,783 நாங்கள் நம்ப வேண்டும் என்று கூறுகிறீர்கள். 539 00:45:43,285 --> 00:45:45,579 இல்லை. தெரியாது. 540 00:45:47,039 --> 00:45:49,458 சரி, ஆன்லைனில் போஸ்ட் செய்த 541 00:45:49,541 --> 00:45:50,959 சில வீடியோக்களைப் பார்ப்போம். 542 00:45:51,043 --> 00:45:55,255 இவற்றில் சில படங்கள் சகித்துக்கொள்ள முடியாததாக இருக்கலாம் என்று கூறிக்கொள்கிறேன். 543 00:45:59,218 --> 00:46:00,302 யாராவது உதவுங்கள். 544 00:46:00,385 --> 00:46:01,678 என்ன… 545 00:46:01,762 --> 00:46:03,764 ஓய், என்னைப் பார். 546 00:46:03,847 --> 00:46:04,932 என்ன நடக்கிறது? 547 00:46:11,438 --> 00:46:12,439 அமைச்சரே. 548 00:46:12,981 --> 00:46:14,983 இந்த அதிர்ச்சியூட்டும் புதிய படங்கள் பற்றி உங்கள் கருத்தைக் கேட்கிறேன். 549 00:46:15,067 --> 00:46:16,693 ஆம், மன்னிக்கவும். 550 00:46:22,991 --> 00:46:25,619 இது நடக்க அனுமதிக்கப்பட்டிருக்கவே கூடாது. 551 00:46:25,702 --> 00:46:28,455 நான் பொறுப்பில் இருக்கும் வரை, இது இனி நடக்க அனுமதிக்க மாட்டேன். 552 00:46:28,539 --> 00:46:32,292 பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் பிரிட்டன் மக்களுக்கும் நாங்கள் சிறப்பாகச் 553 00:46:32,376 --> 00:46:37,381 செயல்படுவோம் என்ற உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். 554 00:46:37,464 --> 00:46:40,133 பாதுகாப்பு அமைச்சர் டாலியா ராஸ். நன்றி. 555 00:46:45,973 --> 00:46:46,974 அமைச்சரே? 556 00:46:48,141 --> 00:46:49,309 கார் அந்தப் பக்கம் உள்ளது. 557 00:47:13,083 --> 00:47:17,796 ஃபோர்ட் வில்லியமிலிருந்து வரும் 0800 ரயில் வந்தடைந்தது… 558 00:47:24,469 --> 00:47:28,140 நாம் இரண்டாயிரம் பவுண்டுகளாக வைத்துக்கொள்வோமா? 559 00:47:28,223 --> 00:47:30,601 நிறைய கூடுதல் செலவுகள் ஆகியுள்ளன. 560 00:47:31,351 --> 00:47:33,187 என்ன? என்னிடம் உண்மையாகவே பணம் வசூலிக்கிறீர்களா? 561 00:47:34,313 --> 00:47:35,898 பணத்தை 28 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். 562 00:47:40,277 --> 00:47:42,613 வேய்ன் சொல்வது போல, "இது தீவிரமடைகிறது." 563 00:47:42,696 --> 00:47:44,489 கெமிக்கல் ஆயுதங்கள் மோசடி கசிந்த வீடியோ 564 00:47:48,702 --> 00:47:50,078 - சரி, தயாரா? - தயார். 565 00:47:50,162 --> 00:47:51,205 - ஹேய். - ஹாய். 566 00:47:52,831 --> 00:47:53,916 ஹேய். 567 00:47:54,625 --> 00:47:56,084 - ஹாய். - இது டைனா. 568 00:47:57,336 --> 00:48:00,088 - ஹாய், டைனா. நான் எல்லா. - ஹாய், எல்லா. 569 00:48:00,797 --> 00:48:03,217 வாருங்கள், பிள்ளைகளே. ஹாய் சொல்லுங்கள். இவள் உங்கள் கசின். 570 00:48:03,300 --> 00:48:04,301 ஹாய். 571 00:48:04,885 --> 00:48:07,262 வாவ். உன்னைப் பார். உன் ஜம்ப்சூட் எனக்குப் பிடித்துள்ளது. 572 00:48:07,346 --> 00:48:08,514 சரி. 573 00:48:09,389 --> 00:48:11,767 சரி. கேள், டைனா. 574 00:48:11,850 --> 00:48:13,685 எல்லாம் சரியாகிவிடும். 575 00:48:20,526 --> 00:48:23,987 நான் உன்னைச் சந்திப்பேன் 576 00:48:25,239 --> 00:48:26,365 சரி, நீ போய் வா. 577 00:48:28,492 --> 00:48:31,161 - ஹேய். இது யார்? - டெட். 578 00:48:31,245 --> 00:48:32,246 டெட்டா? 579 00:48:33,121 --> 00:48:34,206 ஹாய், டெட். 580 00:48:35,666 --> 00:48:37,084 டெட்டுக்கு சிக்கன் நக்கெட்ஸ் பிடிக்குமா? 581 00:48:41,588 --> 00:48:44,424 சிறிய கஃபேவில் 582 00:48:46,635 --> 00:48:49,763 அந்தப் பக்கம் இருக்கும் பூங்காவில் 583 00:48:51,139 --> 00:48:53,642 குழந்தைகளின் கெரோசல் 584 00:48:53,725 --> 00:48:54,726 ஸோயி? 585 00:48:56,103 --> 00:48:57,104 ஸோயி! 586 00:48:57,187 --> 00:49:00,274 வரம் வேண்டும் கிணறு 587 00:49:00,357 --> 00:49:02,276 எனில் நாம் பிறகு சந்திப்போமா? 588 00:49:03,402 --> 00:49:06,947 நான் உன்னைச் சந்திப்பேன் 589 00:49:08,532 --> 00:49:12,077 இனிமையான கோடைக்காலத்தின் ஒவ்வொரு நாளும் 590 00:49:13,996 --> 00:49:17,916 வெளிச்சமான மற்றும் மகிழ்ச்சியான அனைத்திலும் 591 00:49:18,000 --> 00:49:22,004 உன்னை எப்போதும் அப்படித்தான் நினைப்பேன் 592 00:49:24,381 --> 00:49:27,843 உன்னை காலைச் சூரியனில் பார்ப்பேன் 593 00:49:28,552 --> 00:49:32,890 இரவு புதிதாக இருக்கும்போது 594 00:49:32,973 --> 00:49:38,020 நான் நிலவைப் பார்ப்பேன் 595 00:49:38,103 --> 00:49:40,564 ஆனால் நான் 596 00:49:42,816 --> 00:49:45,277 உன்னைச் சந்திப்பேன் 597 00:49:48,822 --> 00:49:51,950 நான் உன்னைச் சந்திப்பேன் 598 00:49:54,036 --> 00:50:00,834 ஓ, ஆமாம் அதே பழைய நிலவின் ஒளியில் 599 00:50:03,754 --> 00:50:08,550 நான் உன்னைச் சந்திப்பேன் 600 00:50:09,760 --> 00:50:12,679 நான் உன்னைச் சந்திப்பேன் 601 00:50:14,806 --> 00:50:17,809 நான் உன்னை… 602 00:50:17,893 --> 00:50:19,895 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்