1 00:00:45,295 --> 00:00:48,382 ஜாக்கிரதை. தடை செய்யப்பட்ட பொருட்கள் இருக்கான்னு எல்லாரையும் சோதிக்குறாங்க. 2 00:00:50,759 --> 00:00:54,930 இப்போ இருக்குற நிலைமையை பார்த்தா, கொஞ்ச நாளைக்கு இதுதான் கடைசி எக்ஸ்-ரேவா இருக்கும் போல. 3 00:00:56,306 --> 00:00:57,348 இன்னும் எத்தனை முறை கேட்க முடியும்? 4 00:00:57,349 --> 00:00:58,433 மூணு முறை. 5 00:00:59,685 --> 00:01:00,853 ஒருவேளை நாலு. 6 00:01:01,478 --> 00:01:02,479 நன்றி. 7 00:02:15,177 --> 00:02:18,805 {\an8}TM கேட்டுக்கொண்டிருப்பது... 8 00:02:32,402 --> 00:02:36,156 {\an8}ஒரு ரஷ்ய நாட்டுப்புறப் பாடல். 9 00:02:47,459 --> 00:02:49,585 டான்யா, என் ஸ்டாப்வாட்சைப் பாத்தியா? 10 00:02:49,586 --> 00:02:51,003 அது என்கிட்டதான் இருந்தது. 11 00:02:51,004 --> 00:02:52,422 இல்ல, நான் பாக்கல. 12 00:02:53,257 --> 00:02:54,341 அது என்னது? 13 00:02:56,343 --> 00:02:57,344 அது பாட்டு. 14 00:02:57,970 --> 00:03:01,097 அது தடை செய்யப்பட்டது. நீ நம்மளைப் பிரச்சனையில மாட்டி விடப்போற. அதை ஆஃப் பண்ணு. 15 00:03:01,098 --> 00:03:04,600 மாஸ்கோவுல இந்த மாதிரி வெஸ்டர்ன் பாட்டுகள கண்டுபிடிச்சுட்டு வர்றப்போ உங்களுக்கு பிடிக்குமே. 16 00:03:04,601 --> 00:03:07,354 நீ கவனிக்காம இருந்திருப்ப, நாம இப்போ மாஸ்கோவுல இல்ல, டான்யா. 17 00:03:08,021 --> 00:03:09,439 நான் எப்படிக் கவனிக்காம இருப்பேன்? 18 00:03:10,274 --> 00:03:13,277 நீங்க எங்க இருக்கீங்கன்னே தெரியாத நேரத்துல, நான் இங்க தனியா மாட்டிட்டு இருக்கேன். 19 00:03:14,653 --> 00:03:15,737 இப்ப என்னை சத்தம் போடாதன்னு சொல்றீங்களா? 20 00:03:16,321 --> 00:03:18,197 போதும். நீ ஒழுங்கா நடந்துக்கணும், டான்யா. 21 00:03:18,198 --> 00:03:20,408 இனிமே இந்த மாதிரி 'போன் ரெக்கார்ட்ஸ்' எல்லாம் வேணாம். 22 00:03:20,409 --> 00:03:22,869 ஒழுங்கா நடந்துக்கவா? நீங்க என் அம்மா மாதிரியே பேசுறீங்க. வாலியா! 23 00:03:22,870 --> 00:03:25,831 எனக்கு இதுக்கெல்லாம் நேரமில்ல. நான் என் ஸ்டாப்வாட்சை கண்டுபிடிக்கணும். எனக்கு ரொம்ப தாமதமாகுது. 24 00:03:26,832 --> 00:03:28,834 என்னோட பழைய வாழ்க்கையில இருந்து என்கிட்ட மிச்சம் இருக்குற ஒரே விஷயம் இசைதான். 25 00:03:29,793 --> 00:03:31,753 - அந்த ஒரே ஒரு விஷயம் தான்! - ஆமா, ஆமா. 26 00:03:32,254 --> 00:03:33,422 - ஹஹ்? - ஆமா. 27 00:03:34,089 --> 00:03:35,923 உங்க கூட இங்க இருக்கணும்னு நான் எல்லாத்தையும் விட்டுட்டு வந்தேன். 28 00:03:35,924 --> 00:03:37,717 - கிடைச்சுடுச்சு. கிடைச்சுடுச்சு. - வாலியா. 29 00:03:37,718 --> 00:03:40,469 ஆமா, ஆமா. இதையெல்லாம் ஏற்கனவே கேட்ருக்கேன். எல்லாம் என் தப்புதான். எனக்குப் புரியுது. 30 00:03:40,470 --> 00:03:43,389 - இப்போ என்னால இதெல்லாம் பேச முடியாது, டான்யா. - ஆனா, நீங்க இங்க இருக்குறதே இல்ல. 31 00:03:43,390 --> 00:03:45,309 நீங்க அங்க நிலவுலேயே இருந்திருக்கலாம்! 32 00:05:41,049 --> 00:05:43,177 நிலவோட மேற்பரப்புல இறங்குறதுக்கான அந்த டிசென்ட்டை ஆரம்பிக்கிறோம். 33 00:05:43,927 --> 00:05:45,637 ஆட்டோமேட்டிக் டிசென்ட் தொடங்குகிறது. 34 00:05:46,221 --> 00:05:48,556 - விண்கலம் பிரிவதை உறுதிப்படுத்துங்க. - கொஞ்சம் வழி விடுங்க. 35 00:05:48,557 --> 00:05:50,434 விண்கலம் பிரிஞ்சது உறுதி செய்யப்பட்டது. 36 00:05:52,686 --> 00:05:53,937 தரை இறங்குற அந்த நடைமுறை முடிந்தது. 37 00:05:54,479 --> 00:05:56,690 அந்த ஹாபை விரிவுபடுத்தும் வேலையை ஆரம்பிக்கிறோம். 38 00:06:02,529 --> 00:06:04,280 ஹாப் விரிவாக்கம் முடிந்தது. 39 00:06:04,281 --> 00:06:07,618 அப்புறம் நிலவின் மேற்பரப்பிலிருந்து என்னோட ஒரு பெரிய உரையாடல். 40 00:06:09,620 --> 00:06:14,040 ஆர்செனி வெட்ரோவ் நேரலையில இருக்கோம், யாரு வேணா விண்வெளிக்கு போகலாம்னு இவர் நிரூபிச்சிருக்காரு. 41 00:06:14,041 --> 00:06:15,542 சும்மா விளையாடாத. 42 00:06:16,126 --> 00:06:17,710 நிலவுல ரெண்டு வாரம் முடிஞ்சு போச்சு. 43 00:06:17,711 --> 00:06:20,589 மாற்றுக்குழு வந்தாச்சு. இப்போ மேல கிளம்புறதுக்கான நேரம். போலாம். 44 00:06:22,925 --> 00:06:24,258 ஹாட்ச் மூடப்பட்டது. 45 00:06:24,259 --> 00:06:25,343 விண்கலம் புறப்படத் தயார். 46 00:06:25,344 --> 00:06:27,053 - இல்ல! - என்ன? 47 00:06:27,054 --> 00:06:30,599 ஹாப் இப்படி தொங்கிட்டு இருக்கும்போது, நீ சோயுஸ்ல பாவெல் கிட்ட பறந்து போகப் போறியா? 48 00:06:31,433 --> 00:06:33,434 அந்த நிலையில நேரா பறக்க என்னைக்காவது முயற்சி பண்ணியிருக்கியா? 49 00:06:33,435 --> 00:06:34,728 பிரச்சனை என்னன்னு உனக்கு புரியுதா? 50 00:06:37,898 --> 00:06:39,066 பிரச்சனை என்னன்னு உனக்கு புரியுதா? 51 00:06:40,567 --> 00:06:41,652 - புரியுது. - நல்லது. 52 00:06:44,154 --> 00:06:46,405 {\an8}டுமீர், டுமீர். இதோ போல்ட் எல்லாம் கழண்டு போயிடுச்சு. 53 00:06:46,406 --> 00:06:47,657 சூப்பரா பண்ணிருக்க. 54 00:06:47,658 --> 00:06:49,201 ஹாப் பிரிக்கப்பட்டது. 55 00:06:50,202 --> 00:06:51,369 விண்கலம் கிளம்பத் தயார். 56 00:06:51,370 --> 00:06:52,828 சரி, அவன் திரும்பவும் எல்லாத்தையும் சொதப்பிட்டான். 57 00:06:52,829 --> 00:06:54,498 திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிக்கலாம். 58 00:06:56,917 --> 00:06:57,918 ஹே. 59 00:06:58,710 --> 00:06:59,711 ஹே. 60 00:07:00,587 --> 00:07:01,712 எனக்கு எந்தச் சாக்கும் வேணாம், சாஷா. 61 00:07:01,713 --> 00:07:03,840 நான் சாக்கு சொல்லல. நீ தொல்லை கொடுக்குறது ஒன்னும் புதுசு இல்லையே. 62 00:07:03,841 --> 00:07:05,883 - இது வழக்கமான விண்வெளி வீரருக்கான பயிற்சி. - என்ன நடக்குது? 63 00:07:05,884 --> 00:07:07,093 இந்த மிஷன் ரொம்ப ஆபத்தானது. 64 00:07:07,094 --> 00:07:09,554 - எல்லா மிஷனும் ஆபத்தானதுதான், வாலியா. - இது அப்படி இல்ல. 65 00:07:09,555 --> 00:07:12,598 பாரு, நான்தான் மேல போகப் போறேன். இங்க பதட்டப்பட வேண்டியதே நான்தான். 66 00:07:12,599 --> 00:07:13,933 ஆமா, நீ பதட்டப்படணும்தான். 67 00:07:13,934 --> 00:07:16,727 நீ ஒரு பலூன்ல கிட்டத்தட்ட அறைகுறையா நிலாவுக்குப் போகப் போற. 68 00:07:16,728 --> 00:07:18,604 இது இன்னும் சரியா முடிவடையக்கூட இல்ல. 69 00:07:18,605 --> 00:07:20,273 நீ அங்க உட்கார்ந்துட்டு ஜோக் அடிச்சிட்டு இருக்க. 70 00:07:20,274 --> 00:07:22,484 இதுல உனக்கு என்ன புரியலன்னு எனக்குத் தெரியல. 71 00:07:24,403 --> 00:07:25,779 என்னால இதப் பண்ண முடியாதுன்னு நீ நினைக்குற. 72 00:07:26,280 --> 00:07:28,406 இப்பதான் இருபத்தி நாலு தடவை இதப் பண்ணிப் பாத்தோம். அதுல எத்தனை தடவை நீ சொதப்பின? 73 00:07:28,407 --> 00:07:30,116 - போடா மடையா. - நிஜமாவே ஒரு புரொபஷனல் மாதிரிதான் பேசுற. 74 00:07:30,117 --> 00:07:32,577 விமானப் படையில யாரு சிறந்த பைலட்டா இருந்தாங்கன்னு நான் உனக்கு ஞாபகப்படுத்தணுமா? 75 00:07:32,578 --> 00:07:34,704 நீ ஒரு மிக் விமானத்தை ஓட்டிக்கிட்டா நிலவுக்குப் போகப் போற? 76 00:07:34,705 --> 00:07:37,456 விண்வெளிப் பயணம்றது ஒழுக்கம் சம்பந்தப்பட்டது, சாஷா. அது ஒன்னும் மத்தவங்களுக்குக் காட்டுற வித்தை இல்ல. 77 00:07:37,457 --> 00:07:38,959 நீ சின்னப் பையன் மாதிரி நடந்துக்குற. 78 00:07:56,018 --> 00:07:57,019 என்னை மன்னிச்சிடு. 79 00:07:58,812 --> 00:08:00,438 நீ இன்னைக்கு நாள் முழுக்க ஒரு மாதிரி பதட்டமாவே இருக்க. 80 00:08:00,439 --> 00:08:01,606 என்ன நடக்குது? 81 00:08:01,607 --> 00:08:03,066 அது வந்து... 82 00:08:03,567 --> 00:08:04,567 எல்லாமே தான். 83 00:08:04,568 --> 00:08:09,530 இந்த கிறுக்குத்தனமான மிஷன், செக்யூரிட்டி. 84 00:08:09,531 --> 00:08:12,117 எல்லாரும் அவங்க நிழலைப் பாத்தே பயந்து ஓடிட்டு இருக்காங்க. 85 00:08:13,452 --> 00:08:15,078 இந்த அழுத்தம் என்னை ரொம்ப பாதிக்குது. 86 00:08:18,457 --> 00:08:20,834 இன்னைக்குக் காலைல தேவையில்லாம டான்யாவை கத்திட்டேன். 87 00:08:21,502 --> 00:08:23,754 அவளைத் திட்டிட்டேன். எந்தக் காரணமும் இல்லாம. 88 00:08:25,047 --> 00:08:26,048 இதெல்லாம் சாதாரணம்தான். 89 00:08:28,550 --> 00:08:30,427 நானும் அனஸ்தாஸியாவும் எப்ப பாத்தாலும் வாக்குவாதம் பண்ணிட்டேதான் இருப்போம். 90 00:08:31,803 --> 00:08:32,845 எல்லாத்துக்குமே. 91 00:08:32,846 --> 00:08:34,431 இது வாக்குவாதத்தை விட பெருசு. 92 00:08:36,099 --> 00:08:38,184 அவளை ஒழுங்கா நடந்துக்கச் சொன்னேன். 93 00:08:40,102 --> 00:08:41,104 ஆமா, எனக்குத் தெரியும். 94 00:08:43,690 --> 00:08:45,526 நான் அங்கேயே இருந்து அவகிட்ட பேசிருக்கணும். 95 00:08:46,777 --> 00:08:49,821 மன்னிப்பு கேட்டிருக்கணும், ஆனா நான்... 96 00:08:51,406 --> 00:08:54,785 ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இருந்த மாதிரியே எல்லாம் மாறணும்னு ஆசைப்படுறேன். 97 00:08:55,285 --> 00:09:01,083 என் வேலையிலேயே ரொம்ப மூழ்கிட்டேன், அதனால அவளுக்கு என் மேல அதிருப்தி இருக்குமோன்னு 98 00:09:01,917 --> 00:09:02,918 எனக்குக் கவலையா இருக்கு. 99 00:09:09,758 --> 00:09:10,884 - என்ன? - ஒண்ணுமில்ல. அது வந்து... 100 00:09:13,220 --> 00:09:15,806 ஒரு பொண்ணு கூட இந்த மாதிரியான ஒரு சூழ்நிலை எனக்கு வந்தா, 101 00:09:16,932 --> 00:09:18,183 அப்படி நடக்க வாய்ப்பு ரொம்பக் கம்மிதான், 102 00:09:19,685 --> 00:09:20,936 என்கிட்ட ஒரு யுக்தி இருக்கு. 103 00:09:22,479 --> 00:09:24,146 நீ அவளுக்குப் பின்னாடி போய், அவளை அப்படியேத் திருப்பிப் போட்டு... 104 00:09:24,147 --> 00:09:25,940 ஐயோ, கடவுளே. நான் அத பத்தி பேசல. 105 00:09:25,941 --> 00:09:28,234 - நிறுத்து. நிறுத்து, நிறுத்து. - நான் என்ன நினைச்சேன்னா... 106 00:09:28,235 --> 00:09:29,819 அத விடு. அத விடு. ஓ... 107 00:09:29,820 --> 00:09:30,904 - அது ஒன்னும்... - மன்னிச்சிடு. 108 00:09:34,157 --> 00:09:35,158 சொல்லு. 109 00:09:35,909 --> 00:09:37,327 சொல்லு. அந்த யுக்தி என்னன்னு சொல்லு. 110 00:09:41,665 --> 00:09:43,125 முதல்ல அவளுக்குப் பின்னாடி போயிட்டு... 111 00:09:43,834 --> 00:09:46,252 அப்புறம் அப்படியே நக்கிக்கிட்டே மேல போகணும். 112 00:09:46,253 --> 00:09:48,755 - போதும் நிறுத்து, சாஷா. வாயை மூடு. - எனக்குப் புரியுது. மன்னிச்சிடு. 113 00:09:52,926 --> 00:09:53,927 இதோ வந்தாச்சு. 114 00:09:54,553 --> 00:09:55,762 இது அழகா இருக்குல? 115 00:09:57,472 --> 00:09:59,641 வேகம் 44.7 நாட்ஸ். 116 00:10:00,601 --> 00:10:01,977 உலகத்துலேயே இதுதான் வேகமானது. 117 00:10:03,478 --> 00:10:04,479 ஆமா. 118 00:10:05,189 --> 00:10:07,481 ஆனா இதனால எவ்வளவு அழுத்தத்தைத் தாங்க முடியும்? 119 00:10:07,482 --> 00:10:11,737 இதோட வடிவமைப்பு 550 மீட்டர் ஆழம் வரைக்கும் போகும். கிட்டத்தட்ட 56 அட்மாஸ்ஃபியர் அழுத்தம். 120 00:10:14,489 --> 00:10:15,490 அப்புறம் அது? 121 00:10:16,825 --> 00:10:19,578 அதைவிட ரொம்ப அதிகம். நூறு அட்மாஸ்ஃபியருக்கு மேல. 122 00:10:22,331 --> 00:10:24,166 ஆனா அது ரொம்பப் பழசு. 123 00:10:25,501 --> 00:10:27,169 அனுபவத்துலதான் அறிவு இருக்கு. 124 00:10:44,478 --> 00:10:46,146 நிலவுல கடலைக் கண்டுபிடிச்சிட்டீங்க தானே? 125 00:11:18,971 --> 00:11:21,806 ...அந்த பிரஷர் ஸ்பியர்ஸ் சர்க்யூட் பே-க்கு முன்னாடி போகணும்... 126 00:11:21,807 --> 00:11:22,891 அவர் கண்டுபிடிச்சிட்டாரு. 127 00:11:23,684 --> 00:11:25,309 சீஃப் டிசைனர், ஒரு வழியா அதக் கண்டுபிடிச்சிட்டாரு. 128 00:11:25,310 --> 00:11:27,144 - என்னது? - நம்ம புதிரோட கடைசித் துண்டு. 129 00:11:27,145 --> 00:11:30,147 வீனஸ் கிரகத்துக்குப் போகப்போற அந்த ப்ரோப். அவர் நாளைக்கு அதோட திரும்பி வந்துடுவாரு. 130 00:11:30,148 --> 00:11:31,899 இந்த இடம் முழுவதையும் காலி பண்ண வேண்டியிருக்கும். 131 00:11:31,900 --> 00:11:33,526 அதுல தேவையான அம்சங்கள் இருக்கா? 132 00:11:33,527 --> 00:11:36,571 இருந்தா நல்லது. இன்னும் சில வாரங்கள்ல வீனஸ் லாஞ்ச் இருக்கும். 133 00:11:36,572 --> 00:11:40,032 இதுக்குக் கொஞ்சம் சீரமைப்பு வேலைகள் தேவைப்படும், 134 00:11:40,033 --> 00:11:42,661 அதுக்காகத்தான் நீங்க இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டீங்க. 135 00:11:45,706 --> 00:11:48,333 திரும்பவும் சொல்றேன் மிக்கெயில், நீ பேசுறதுக்குக் கையைத் தூக்கத் தேவையில்ல. 136 00:11:49,084 --> 00:11:50,085 மன்னிச்சிடு. 137 00:11:50,586 --> 00:11:51,587 பரவாயில்ல. 138 00:11:53,005 --> 00:11:54,173 - என்ன விஷயம்? - வந்து, 139 00:11:54,673 --> 00:11:58,135 இவ்வளவு பலமான பாதுகாப்பு இருக்குறப்போ அவர் எப்படி அதை ஸ்டார் சிட்டிக்குள்ள கொண்டு வருவார்? 140 00:11:59,636 --> 00:12:00,637 அத அவரே பாத்துப்பார். 141 00:12:01,138 --> 00:12:03,140 சரி, நாம தயாரிப்பு வேலைகளை ஆரம்பிக்கலாம். 142 00:12:28,916 --> 00:12:29,917 ஹாய். 143 00:12:55,150 --> 00:12:56,151 என்னை மன்னிச்சிடு. 144 00:12:58,529 --> 00:13:01,448 நான் பயிற்சிக்கு போக வேண்டியிருந்தது. அந்த நேரத்துல என்னால இதையெல்லாம் சமாளிக்க முடியல. 145 00:13:02,866 --> 00:13:04,367 என்னை சமாளிக்க முடியலன்னு சொல்றீங்களா? 146 00:13:04,368 --> 00:13:06,954 இல்ல. இல்ல, நான் அப்படி சொல்லல. 147 00:13:18,298 --> 00:13:19,883 நீ சந்தோஷமா இருக்கணுங்குறதுதான் என் ஆசை. 148 00:13:25,055 --> 00:13:26,139 அப்படியா? 149 00:13:32,521 --> 00:13:33,522 என்னை சந்தோஷப்படுத்துங்க. 150 00:13:36,149 --> 00:13:37,150 என்னது? 151 00:13:38,068 --> 00:13:39,736 "என்னை சந்தோஷப்படுத்துங்க"ன்னு சொன்னேன். 152 00:14:50,599 --> 00:14:51,599 ஐயோ. 153 00:14:51,600 --> 00:14:52,767 உனக்கு ஒண்ணுமில்லயே? 154 00:14:52,768 --> 00:14:54,728 இல்ல. ஒண்ணுமில்ல. 155 00:14:55,854 --> 00:14:57,105 சும்மா தசைப்பிடிப்புதான். 156 00:14:58,982 --> 00:14:59,983 எனக்கு ஒண்ணுமில்ல. 157 00:15:00,484 --> 00:15:01,485 மன்னிச்சிடுங்க. 158 00:15:03,362 --> 00:15:04,363 வேற ஒண்ணுமில்ல. 159 00:15:07,574 --> 00:15:08,574 என்னை மன்னிச்சிடு. 160 00:15:08,575 --> 00:15:09,993 இல்ல, நான்தான் மன்னிப்பு கேட்கணும். 161 00:15:47,865 --> 00:15:48,991 நீ திரும்ப வந்துட்ட. 162 00:15:50,409 --> 00:15:51,618 பயிற்சி எப்படிப் போச்சு? 163 00:15:53,120 --> 00:15:54,412 வாலியா தொல்லை கொடுத்துட்டே இருக்கான். 164 00:15:54,413 --> 00:15:56,582 வந்து, அதுக்கு உனக்குத் தேவை தான். 165 00:15:57,207 --> 00:16:00,544 என்னோட அருமை பொண்டாட்டி, நீ குடிச்சிருக்கியா? 166 00:16:01,420 --> 00:16:04,840 நீ சொதப்புறதா வாலியா நினைக்கிறான்னா, அப்போ நீ நிஜமாவே சொதப்புறன்னு தான் அர்த்தம். 167 00:16:05,841 --> 00:16:07,341 இந்தக் கேள்வி-பதில் கூத்தை விட 168 00:16:07,342 --> 00:16:09,928 நானே தனியா லேண்டரை ஓட்டிட்டுப் போறது ரொம்ப ஈஸி. 169 00:16:11,388 --> 00:16:12,598 இதெல்லாம் நம்மள பிஸியா வைக்கிறதுக்குதான். 170 00:16:13,098 --> 00:16:16,268 உன்னோட இந்த ஒரு பெரிய தலை உன் ஹெல்மெட்க்குள்ள நுழையவே நுழையாது. 171 00:16:17,311 --> 00:16:18,603 ஹெல்மெட் கிடையாது. 172 00:16:18,604 --> 00:16:19,771 என்னது? 173 00:16:22,357 --> 00:16:23,525 ஸ்பேஸ் சூட்ஸும் கிடையாது 174 00:16:26,612 --> 00:16:27,988 விளையாடாத. 175 00:16:30,073 --> 00:16:31,366 சரி. 176 00:16:36,997 --> 00:16:39,416 நிலவுல இறங்குறதுக்கு ஸ்பேஸ் சூட் கிடையாது. 177 00:16:40,000 --> 00:16:42,544 அது வந்து, லேண்டர்க்குள்ள நாங்க ரெண்டு பேரு உட்காரணுமே. 178 00:16:46,673 --> 00:16:47,882 சாஷா, அது ரொம்ப ஆபத்தானது. 179 00:16:47,883 --> 00:16:49,885 - உன்னால முடியாது... - இல்ல, பரவாயில்ல. நான் ஒண்ணும் பயப்படல. 180 00:16:50,552 --> 00:16:55,014 பாரு, அந்த லேண்டர்ல எனக்கும், என் திமிருக்கும், அப்புறம் ஆர்செனிக்கும் உட்கார நிறைய இடம் இருக்கு. 181 00:16:55,015 --> 00:16:56,099 ஒருவேளை நான் சொல்றது தப்பாகி, 182 00:16:57,059 --> 00:16:59,811 நிலவுல நான் ரத்தக் கறையா சிதறிக் கிடக்கும்போது, 'அப்பவே சொன்னேனே'னு நீ சொல்லிக்கலாம். 183 00:17:02,856 --> 00:17:04,775 ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க எனக்கு இன்னும் வயசு இருக்கு. 184 00:17:48,986 --> 00:17:50,070 நிறுத்துங்க. 185 00:17:50,654 --> 00:17:51,905 கேட்டைத் திற. 186 00:17:53,532 --> 00:17:55,491 என்கிட்ட லூனா மிஷனுக்கான சில கருவிகள் இருக்கு, 187 00:17:55,492 --> 00:17:57,326 நான் இப்பவே அத ஆய்வகத்துக்கு கொண்டு போகணும். 188 00:17:57,327 --> 00:17:58,744 வண்டியோட பின்னாடி என்ன இருக்குன்னு நான் பாக்கணும். 189 00:17:58,745 --> 00:18:01,080 இதெல்லாம் ரொம்ப பாதுகாப்பா கையாள வேண்டிய அறிவியல் கருவிகள். 190 00:18:01,081 --> 00:18:02,748 யாரும் இத கண்டபடி தொட நான் விட மாட்டேன். 191 00:18:02,749 --> 00:18:04,334 இப்போ கேட்டைத் திற. 192 00:18:06,003 --> 00:18:07,254 இங்க என்ன நடக்குது? 193 00:18:09,923 --> 00:18:10,924 நீ போகலாம். 194 00:18:11,633 --> 00:18:15,303 தோழர் கர்னல், இன்னும் மூணு நாள்ல லூனார் லாஞ்ச் இருக்குறப்போ 195 00:18:15,304 --> 00:18:17,138 இந்த புது பாதுகாப்பு நடைமுறைகள் ரொம்பத் தொந்தரவா இருக்கு. 196 00:18:17,139 --> 00:18:19,807 இந்த மிஷன்ல தாமதத்துக்கு இடமில்ல. 197 00:18:19,808 --> 00:18:22,894 இந்த மிஷன்ல இன்னொரு பாதுகாப்பு மீறலுக்குத்தான் இடமில்ல. 198 00:18:22,895 --> 00:18:25,438 அமெரிக்கர்கள் ஸ்டார் சிட்டிக்குள்ள எதையோ ரகசியமா கொண்டு வரப் பாக்குறாங்கன்னு உங்களுக்கே தெரியும். 199 00:18:25,439 --> 00:18:28,524 அவங்க முன்னுக்கு வர இருக்குற ஒரே வழி, லூனா 17-ஐ சதி பண்ணி சீர்குலைக்கிறது தான். 200 00:18:28,525 --> 00:18:30,443 நாம லாஞ்சுக்கே இன்னும் தயாராகலன்னா, அமெரிக்கர்கள் 201 00:18:30,444 --> 00:18:31,862 சதி பண்ணி சீர்குலைக்க அங்க ஒண்ணுமே இருக்காது. 202 00:18:32,446 --> 00:18:33,614 சரி, நான் சீக்கிரமா முடிச்சிடுவேன். 203 00:18:34,990 --> 00:18:35,991 என்ன இருக்குன்னு பார்ப்போம். 204 00:18:56,011 --> 00:18:59,222 சரி, அந்த நிலவுத் தளம் சரியான நேரத்துக்கு தயாராகிடுமா? 205 00:18:59,223 --> 00:19:01,891 உங்களால இதக் கொடுக்க முடியுமான்னு உங்க என்ஜினியர்ஸ் சிலர் சந்தேகப்படுறாங்க. 206 00:19:01,892 --> 00:19:03,519 எனக்கு இதுக்கெல்லாம் நேரமில்லை. 207 00:19:06,271 --> 00:19:07,356 அது என்னது? 208 00:19:11,235 --> 00:19:13,779 - அது நிலவு மிஷனுக்கான ஒரு கருவி. - அது என்ன மாதிரியான கருவி? 209 00:19:15,364 --> 00:19:16,447 எரிபொருள் டேங்குகள். 210 00:19:16,448 --> 00:19:18,741 பட்டியல்ல இந்த அளவுல எதுவும் இல்லயே. 211 00:19:18,742 --> 00:19:20,285 அந்த மூடியைத் தூக்குங்க. 212 00:19:34,508 --> 00:19:36,134 தோழர் கர்னல், இங்க வாங்க! 213 00:19:44,101 --> 00:19:45,435 இதை உள்ளே விடுங்க. 214 00:19:50,232 --> 00:19:51,483 அத மூடுங்க. 215 00:19:54,194 --> 00:19:55,279 நாம போலாம். 216 00:20:14,882 --> 00:20:17,801 இதோ இவங்கதான், லூனா 17 மிஷனோட குழு. 217 00:20:18,802 --> 00:20:20,220 சோவியத் யூனியனின் அடுத்த ஹீரோக்கள். 218 00:20:33,150 --> 00:20:34,568 உங்க மனைவிமார்களுக்குக் கடிதம் எழுதுறதுக்காக. 219 00:20:37,237 --> 00:20:38,238 ஆர்செனி. 220 00:20:39,573 --> 00:20:41,241 ஒருவேளை நாம இந்த மிஷன்ல இறந்துட்டால், அதுக்குத்தான். 221 00:20:45,621 --> 00:20:46,955 நான் போன தடவை எழுதினதையே வச்சுக்கிறேன். 222 00:21:16,568 --> 00:21:19,820 கவலைப்படாதீங்க, வேணும்னா உங்க மனைவிக்கு நாங்களே ஒரு கடிதம் எழுதித் தர்றோம். 223 00:21:19,821 --> 00:21:23,450 அது ரொம்ப உருக்கமாவும் அதே சமயம் கம்பீரமாவும் இருக்கும். கண்டிப்பா தேசபக்தி கலந்ததா இருக்கும். 224 00:21:24,034 --> 00:21:25,702 - நீங்க வேணும்னா படிச்சுப் பாக்கலாம். - இல்ல, தேவையில்ல. 225 00:21:27,996 --> 00:21:29,456 அது நல்லாத்தான் இருக்கும்னு எனக்குத் தெரியும். 226 00:23:25,739 --> 00:23:26,823 சாஷா வந்திருக்கேன். 227 00:23:38,710 --> 00:23:39,919 வாலியா இங்க இல்ல. 228 00:23:39,920 --> 00:23:41,088 இல்ல, எனக்குத் தெரியும். 229 00:23:41,755 --> 00:23:42,923 இது உனக்காக. 230 00:23:47,719 --> 00:23:48,971 இதைப் படிக்கணும்னு கூட இல்ல. 231 00:23:49,596 --> 00:23:50,681 சும்மா வச்சுக்கோ. 232 00:23:52,266 --> 00:23:53,308 சும்மா வச்சுக்கவா? 233 00:23:55,435 --> 00:23:56,436 ஆமா... 234 00:23:58,230 --> 00:24:00,315 ஒருவேளை நான் திரும்பி வரலன்னா. 235 00:24:06,154 --> 00:24:07,739 எனக்காக இதப் பத்திரமா வச்சுக்க முடியுமா? 236 00:24:09,074 --> 00:24:10,075 ப்ளீஸ். 237 00:24:13,871 --> 00:24:15,163 மன்னிச்சிடு. 238 00:26:54,615 --> 00:26:57,159 ஸ்டார் சிட்டி லூனா 17, ஆக்சிஜன் ஓட்டத்தை ஆரம்பிக்கிறோம். 239 00:26:58,243 --> 00:27:02,414 சரி, லூனா 17. விண்கல கசிவுக்கான சோதனை நடக்கிறது. 240 00:27:03,665 --> 00:27:05,250 கேபின் அழுத்தம் சீராக இருக்கு. 241 00:27:07,169 --> 00:27:08,294 சரி, லூனா 17. 242 00:27:08,295 --> 00:27:10,714 ஸ்டார் சிட்டி, லூனா 17, நாங்க லாஞ்சுக்குத் தயார். 243 00:27:11,215 --> 00:27:13,133 தகவல் கிடைத்தது, லூனா 17. 244 00:27:14,510 --> 00:27:15,636 ஃபீட் ஒன். 245 00:27:16,929 --> 00:27:18,013 சாவி ஏவுதல் நிலையிலிருக்கு. 246 00:27:20,057 --> 00:27:23,310 லாஞ்சுக்கான வால்வுகளைத் திறங்க. மோட்டார் ஒண்ணுல இருந்து அஞ்சு வரைக்கும். 247 00:27:24,895 --> 00:27:26,980 ஃபீட் ரெண்டு. 248 00:27:28,857 --> 00:27:30,317 சரி, ஃபீட் டூ காற்றுப்போக்கியைத் திறங்க. 249 00:27:31,527 --> 00:27:33,277 லாஞ்ச் பண்ணலாம். 250 00:27:33,278 --> 00:27:35,447 இப்போ லாஞ்ச் பண்ணிடுங்க. 251 00:28:16,113 --> 00:28:19,658 நாம சுற்றுப்பாதையில இணையற சரியான திசையில இருக்கோம், சீஃப் டிசைனர். 252 00:29:10,459 --> 00:29:11,460 டான்யா. 253 00:29:12,377 --> 00:29:13,378 என்ன? 254 00:29:14,505 --> 00:29:16,214 மாஸ்கோவுல ஒரு ராத்திரி இருக்கலாமா? 255 00:29:16,215 --> 00:29:18,717 இந்த வாரக் கடைசியில நாம ஒரு கச்சேரிக்கு போகலாம். 256 00:29:20,511 --> 00:29:21,512 நிஜமாவாச் சொல்றீங்க? 257 00:29:22,387 --> 00:29:23,388 ஏன் கூடாது? 258 00:29:24,431 --> 00:29:25,431 நாம எப்பவும் போவோம்ல. 259 00:29:25,432 --> 00:29:28,434 வாலியா, மாஸ்கோ போக நமக்கு பாஸ் கிடைக்கவே வாய்ப்பே இல்ல. 260 00:29:28,435 --> 00:29:29,645 எல்லாத்தையும் லாக் டவுன் பண்ணி வச்சிருக்காங்க. 261 00:29:30,604 --> 00:29:32,397 இப்போ பாதுகாப்பு கொஞ்சம் தளர்ந்திடும். 262 00:29:33,774 --> 00:29:35,025 மிஷன் லாஞ்ச் ஆயிடுச்சு. 263 00:29:36,693 --> 00:29:39,487 இன்னும் மூணு நாள்ல, நிலவுல நமக்கு ஒரு தளம் இருக்கும். 264 00:29:39,488 --> 00:29:40,989 ஒரு தளமா? 265 00:29:43,075 --> 00:29:44,201 ஆனா நீங்க அதுல இல்ல. 266 00:29:45,994 --> 00:29:47,371 என்னால வர முடியாதுன்னு அவங்ககிட்ட சொல்லிட்டேன். 267 00:29:48,288 --> 00:29:50,040 என் மனைவி கூட எனக்கு டேட்டிங் இருக்கு. 268 00:29:53,669 --> 00:29:54,794 இங்க அவங்களுக்கு உங்க உதவி தேவைப்படலையா? 269 00:29:54,795 --> 00:29:56,296 என் வேலை முடிஞ்சுடுச்சு. 270 00:29:57,756 --> 00:29:59,091 இனிமே எல்லாம் அவங்க கையிலதான் இருக்கு. 271 00:30:24,658 --> 00:30:26,285 ஒரு ஜாடி கொடுங்க. 272 00:30:27,703 --> 00:30:28,703 முட்டை வேணுமா? 273 00:30:28,704 --> 00:30:30,289 இல்ல, முட்டை வேணாம். 274 00:30:31,790 --> 00:30:33,250 எனக்குக் கொஞ்சம் தேன் மட்டும் கொடுங்க. 275 00:30:34,418 --> 00:30:36,128 இல்ல, தேன் காலியாயிடுச்சு. 276 00:30:37,379 --> 00:30:38,463 திரும்பவும் காலியா? 277 00:30:39,131 --> 00:30:41,341 இந்த மாசத்துல மூணாவது முறையா காலியாகியிருக்கு. 278 00:30:42,259 --> 00:30:44,011 எனக்குத் தெரியும். மன்னிச்சிடுங்க. 279 00:30:46,305 --> 00:30:47,889 திரும்ப எப்ப வரும்? 280 00:30:47,890 --> 00:30:49,182 எனக்குத் தெரியல. 281 00:30:49,183 --> 00:30:51,267 கடைசியா வந்த ரெண்டு டெலிவரியையும் காவலர்கள் எடுத்துட்டுப் போயிட்டாங்க. 282 00:30:51,268 --> 00:30:52,811 இப்போ புரியுது. 283 00:30:53,520 --> 00:30:54,605 சரி, நன்றி 284 00:31:00,986 --> 00:31:01,987 ஸோயா? 285 00:31:07,159 --> 00:31:09,076 ஸோயா! நீ இங்க தனியாவா வந்த? 286 00:31:09,077 --> 00:31:10,662 இல்ல, எங்க அம்மா கூட வந்திருக்கேன். 287 00:31:11,330 --> 00:31:12,456 அவங்க எங்க? 288 00:31:13,749 --> 00:31:15,000 அங்க இருக்காங்க. 289 00:31:19,463 --> 00:31:21,882 ஹாய். நீங்கதான் ஸோயாவோட அம்மாவா? 290 00:31:22,633 --> 00:31:25,010 ஹாய், நான் அவளோட ஸ்கூல் மியூசிக் டீச்சர். 291 00:31:27,054 --> 00:31:28,722 ஸோயா பியானோ வாசிக்கிறதுல ரொம்பத் திறமையானவள். 292 00:31:29,598 --> 00:31:30,598 அது உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். 293 00:31:30,599 --> 00:31:32,142 அவளுக்கு... இயல்பாவே அந்தத் திறமை இருக்கு. 294 00:31:33,143 --> 00:31:34,561 ரொம்ப நன்றி. 295 00:31:35,646 --> 00:31:36,980 நான் பியானோ கிளாஸும் எடுக்குறேன். 296 00:31:37,564 --> 00:31:38,815 வேணும்னா ஒரு நாள் கிளாஸ் வச்சுக்கலாம். 297 00:31:39,650 --> 00:31:42,319 நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கு மதியம் என் வீட்டுக்கு வர்றீங்களா? 298 00:31:43,070 --> 00:31:44,154 மூணு மணிக்கு? 299 00:31:46,907 --> 00:31:48,950 - சரி, அது நல்லா இருக்கும். - அப்படியா? 300 00:31:48,951 --> 00:31:50,619 சரி, அது நார்த் பிளாக், அப்பார்ட்மென்ட் 40. 301 00:31:51,453 --> 00:31:52,578 அப்போ பாப்போம். 302 00:31:52,579 --> 00:31:53,913 - பை. - பை. 303 00:31:53,914 --> 00:31:55,207 பை, ஸோயா. 304 00:32:08,178 --> 00:32:09,179 அது என்னது? 305 00:32:11,515 --> 00:32:12,850 அது ஒரு பாத்திஸ்பியர். 306 00:32:13,433 --> 00:32:15,769 ஆழ்கடல் ஆராய்ச்சிக்கான ஒரு நீர்மூழ்கி கப்பல். 307 00:32:16,436 --> 00:32:18,938 வீனஸோட மேற்பரப்புல இருக்குற அழுத்தம் 308 00:32:18,939 --> 00:32:20,565 90 அட்மாஸ்பியருக்கும் மேல இருக்கும், 309 00:32:20,566 --> 00:32:23,527 அது கடலுக்கு அடியில 900 மீட்டர் ஆழத்துல இருக்குற அழுத்தத்துக்குச் சமம். 310 00:32:24,194 --> 00:32:26,530 அதனால தான் நம்ம கருவிகளை இதுக்குள்ள வச்சு அனுப்புவோம். 311 00:32:27,823 --> 00:32:28,991 வீனஸுக்கா? 312 00:32:29,575 --> 00:32:30,826 ஆமா, வீனஸுக்கு. 313 00:32:32,744 --> 00:32:34,078 ஆச்சரியமா இருக்கு. 314 00:32:34,079 --> 00:32:36,831 இந்த மிஷன் பத்தி இன்னும் நிறையப் பேர்கிட்ட சொல்றதுல நீங்க உறுதியா இருக்கீங்களா? 315 00:32:36,832 --> 00:32:38,416 என் உயிருக்கும் மேலாக நான் வாலியாவை நம்புறேன். 316 00:32:38,417 --> 00:32:41,961 அவனும் இந்த மிஷன்ல வரணும்னுதான் ஆசை, ஆனா அவன் இல்லன்னா இங்க வேலை நடக்காது. 317 00:32:41,962 --> 00:32:43,671 அப்புறம் ஏன் அவரை இங்க கூட்டிட்டு வந்தீங்க? 318 00:32:43,672 --> 00:32:45,673 அவனுக்குப் பதிலா போறவங்களுக்குப் பயிற்சி கொடுக்க. 319 00:32:45,674 --> 00:32:46,925 அதை ஒரு கௌரவமா நினைக்கிறேன். 320 00:32:48,302 --> 00:32:49,886 உங்களுக்கு நேரம் கம்மியாதான் இருக்கு. 321 00:32:49,887 --> 00:32:52,054 அடுத்த வீனஸ் லாஞ்சுக்கான நேரம்... 322 00:32:52,055 --> 00:32:53,598 நிச்சயமா சீக்கிரம் வரப்போகுது, 323 00:32:53,599 --> 00:32:58,477 அதனால தான் இந்த மாட்யூல்களை முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா பைகோனூருக்கு அனுப்பணும். 324 00:32:58,478 --> 00:33:00,855 ரகசியம் காக்கப்படணும்றதால, 325 00:33:00,856 --> 00:33:03,524 லாஞ்ச் பண்ணுற கடைசி நிமிஷம் வரைக்கும் 326 00:33:03,525 --> 00:33:06,904 அந்த விண்வெளி வீரர்களுக்குக் கூட இந்த மிஷனோட நிஜமான நோக்கம் தெரியக்கூடாது. 327 00:33:07,779 --> 00:33:09,781 சரி, எல்லா மிஷன்லயும் இது வழக்கமா நடக்குறதுதானே. 328 00:33:10,324 --> 00:33:13,951 லூனா மாட்யூல்கள்ல லாஞ்ச் ஆகுறதுக்கு நாங்க எல்லாரும் நல்லா பயிற்சி எடுத்திருக்கோம். 329 00:33:13,952 --> 00:33:17,372 அதேதான். மத்த விஷயங்களை அவங்க போற வழியில கத்துக்கலாம். 330 00:33:17,998 --> 00:33:19,290 அப்புறம் நான் யாருக்கு பயிற்சி கொடுக்கணும்? 331 00:33:19,291 --> 00:33:21,000 வந்து, அதுதான் சரியான கேள்வி. 332 00:33:21,001 --> 00:33:24,212 ஒரு சில நாளைக்கு காணாம போனா யாரும் தேடாத மாதிரி ஒருத்தரைக் கண்டுபிடிக்கிறது ஒரு விஷயம், 333 00:33:24,213 --> 00:33:27,340 ஆனா ஒன்பது மாசம் காணாம போனா கூட யாரும் தேடாத மாதிரி ஒருத்தரைக் கண்டுபிடிக்கிறது வேற விஷயம். 334 00:33:27,341 --> 00:33:30,719 குடும்பம்னு யாரும் இல்லாத ஒருத்தரா இருந்தா நல்லது. 335 00:33:31,803 --> 00:33:33,388 இழக்குறதுக்கு எதுவுமே இல்லாத ஒருத்தர். 336 00:33:47,778 --> 00:33:48,779 ரொம்ப நல்லா இருக்கு. திரும்பவும் வாசி. 337 00:33:52,950 --> 00:33:54,409 ...நீ இதைக் கவனிக்காம இருந்தா தெரிஞ்சுக்கோ, டான்யா. 338 00:33:54,910 --> 00:33:55,910 இப்ப என்னை சத்தம் போடாதன்னு சொல்றீங்களா? 339 00:33:55,911 --> 00:33:57,912 போதும். நீ ஒழுங்கா நடந்துக்கணும், டான்யா. 340 00:33:57,913 --> 00:34:00,081 இனிமே இந்த மாதிரி 'போன் ரெக்கார்ட்ஸ்' எல்லாம் வேணாம். 341 00:34:00,082 --> 00:34:01,999 ஒழுங்கா நடந்துக்கவா? நீங்க என் அம்மா மாதிரியே பேசுறீங்க. வாலியா! 342 00:34:02,000 --> 00:34:03,293 உங்களுக்கு டீ பிடிச்சிருக்கா? 343 00:34:03,877 --> 00:34:06,212 இது எனக்கு ரொம்பப் பிடிக்கும், ஆனா ஸ்டார் சிட்டியில இது கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம். 344 00:34:06,213 --> 00:34:07,797 இது ரொம்ப ருசியா இருக்கு. 345 00:34:07,798 --> 00:34:08,882 நன்றி. 346 00:34:10,634 --> 00:34:13,428 விரல்களை அங்க எப்படி வைக்கணும்னு கவனி, சரி. 347 00:34:14,137 --> 00:34:15,222 இன்னும் ஒரு முறை வாசி. 348 00:34:23,146 --> 00:34:26,482 குழந்தைகளோடு இருப்பது, இசை சொல்லிக் கொடுப்பது இதெல்லாம் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் போல. 349 00:34:26,483 --> 00:34:28,819 ஆமா. எனக்கு இது ரொம்பவே பிடிக்கும். 350 00:34:30,696 --> 00:34:32,029 கவனமா இரு. 351 00:34:32,030 --> 00:34:34,365 அவன் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தள்ளி கஜகஸ்தான்ல இருக்கான். 352 00:34:34,366 --> 00:34:36,783 - இரு. எனக்கு பின்னாடி. - சரி. 353 00:34:36,784 --> 00:34:40,539 நான் இங்க வர்றதுக்கு முன்னாடி, மாஸ்கோ சிட்டி பாலேவுல ஒரு பயிற்சி பியானிஸ்ட்டா இருந்தேன். 354 00:34:41,581 --> 00:34:42,874 இது ஆச்சரியமா இருக்கு. 355 00:34:42,875 --> 00:34:44,126 ஆமா, அப்படித்தான் இருந்தது. 356 00:34:46,628 --> 00:34:48,713 அப்புறம் நீங்க நிர்வாகப் பிரிவுல வேலை பாக்குறதா சொன்னீங்க. 357 00:34:48,714 --> 00:34:49,840 அதுக்கு என்ன அர்த்தம்? 358 00:34:52,592 --> 00:34:53,635 இரினா. 359 00:34:54,303 --> 00:34:55,888 நீங்க நிர்வாகப் பிரிவுலயா வேலை பாக்குறீங்களா? 360 00:34:57,514 --> 00:34:59,849 நான் சும்மா ஒரு பேருக்குத்தான் செக்ரட்டரியா இருக்கேன். 361 00:34:59,850 --> 00:35:01,058 எனக்கு அதுல சந்தேகம்தான். 362 00:35:01,059 --> 00:35:03,603 உங்களோட குழந்தையை அந்த ஸ்கூல்ல சேர்க்கணும்னா, நீங்க ஒரு முக்கியமான ஆளா இருக்கணும், 363 00:35:03,604 --> 00:35:06,231 இல்லன்னா ஒரு முக்கியமான ஆளுக்கு நீங்க முக்கியமானவங்களா இருக்கணும். 364 00:35:06,940 --> 00:35:08,108 அது கேட்க நல்லா இருக்கு. 365 00:35:09,026 --> 00:35:11,445 ஒரு முக்கியமான ஆளுக்கு முக்கியமானவளா இருக்குறது. 366 00:35:13,906 --> 00:35:16,240 உங்க கூட இங்க இருக்கணும்னு நான் எல்லாத்தையும் விட்டுட்டு வந்தேன். வாலியா. 367 00:35:16,241 --> 00:35:19,327 - ஆமா, ஆமா, எல்லாம் என் தப்புதான். - ஆனா, நீங்க இங்க இருக்குறதே இல்ல. 368 00:35:19,328 --> 00:35:21,037 நீங்க அங்க நிலவுலேயே இருந்திருக்கலாம்! 369 00:35:21,038 --> 00:35:23,497 - உங்களுக்கு உடம்பு சரியில்லயா? - நான் உங்க பாத்ரூமை பயன்படுத்திக்கலாமா? 370 00:35:23,498 --> 00:35:25,667 சரி, தாராளமா, அந்தப் பக்கம் போங்க. 371 00:35:30,255 --> 00:35:31,547 ரொம்ப நல்லா இருக்கு, ஸோயா. 372 00:35:31,548 --> 00:35:32,799 இன்னும் ஒரு முறை வாசி. 373 00:36:57,759 --> 00:37:01,221 {\an8}பாரிஸின் வெல்வெட் தயாரிப்பு சாவேஜ் 374 00:37:14,318 --> 00:37:16,069 ஸோயா, நாம புதுசா ஏதாவது முயற்சி பண்ணலாம். 375 00:37:17,571 --> 00:37:19,823 ஸோயா. அதை அங்கே வை. 376 00:37:25,746 --> 00:37:26,747 சூப்பர். 377 00:37:31,585 --> 00:37:33,002 ஸோயாவோட பயிற்சி முடிஞ்சதா? 378 00:37:33,003 --> 00:37:35,338 முழுசா முடியல. இதெல்லாம் ஆரம்பக்கட்ட விஷயங்கள் தான், 379 00:37:35,339 --> 00:37:38,425 ஆனா மியூசிக் தியரி கத்துக்க இதுதான் சரியான நேரம்னு நான் நினைக்கிறேன். 380 00:37:39,551 --> 00:37:40,801 ஸோயா எதையும் ரொம்பச் சீக்கிரமா கத்துக்குறா. 381 00:37:40,802 --> 00:37:42,554 ஆமா, அவ நிறைய விஷயங்களை உடனே புரிஞ்சுக்குறா. 382 00:37:43,555 --> 00:37:44,556 ப்ளீஸ் உட்காருங்க. 383 00:37:48,560 --> 00:37:50,603 அப்புறம் உங்களைப் பத்திச் சொல்லுங்க. உங்களுக்குக் குழந்தைங்க இருக்காங்களா? 384 00:37:50,604 --> 00:37:53,023 இல்ல. இல்ல... இல்ல. 385 00:37:53,690 --> 00:37:54,691 கணவர் மட்டும்தான். 386 00:37:56,068 --> 00:37:57,110 உங்க கணவர் என்ன பண்றாரு? 387 00:37:57,694 --> 00:37:59,655 என் கணவர்தான் வாலியா மிரொனோவ். 388 00:38:03,575 --> 00:38:05,159 என்னை மன்னிச்சிடுங்க. நாங்க இங்க புதுசு. 389 00:38:05,160 --> 00:38:06,410 எனக்கு அவரைத் தெரிஞ்சிருக்கணுமா? 390 00:38:06,411 --> 00:38:08,246 உங்களுக்கு வாலியா மிரொனோவைத் தெரியாதா? 391 00:38:08,247 --> 00:38:09,330 எனக்கு ரொம்பச் சங்கடமா இருக்கு. 392 00:38:09,331 --> 00:38:11,582 இல்ல, இல்ல, என்னை மன்னிச்சிடுங்க. 393 00:38:11,583 --> 00:38:12,668 எனக்கு... 394 00:38:13,418 --> 00:38:14,419 எவ்வளவு சந்தோஷமான விஷயம். 395 00:38:14,920 --> 00:38:16,129 உங்களுக்கு என்னை மட்டும் தான் தெரிஞ்சிருக்கு. 396 00:38:19,132 --> 00:38:20,299 அவர் ஒரு விண்வெளி வீரர். 397 00:38:20,300 --> 00:38:21,551 அவர் நிலவுக்கு போயிருக்காரு. 398 00:38:21,552 --> 00:38:23,427 உங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்குமே. 399 00:38:23,428 --> 00:38:24,555 ஆமா. 400 00:38:26,473 --> 00:38:27,558 அவர் எப்படிப்பட்டவர்? 401 00:38:28,141 --> 00:38:29,184 வாலியாவா? 402 00:38:31,228 --> 00:38:32,396 அவர் நல்லவர். 403 00:38:33,605 --> 00:38:34,606 ரொம்ப உறுதியானவர். 404 00:38:35,524 --> 00:38:38,026 ரொம்ப கடுமையா உழைக்கிறவர். சொல்லப்போனா கொஞ்சம் அதிகமாவே உழைப்பார். 405 00:38:39,361 --> 00:38:40,571 ரொம்பத் தீவிரமானவர். 406 00:38:42,865 --> 00:38:43,991 ஆனா எப்பவும் அவர் இப்படி இருந்ததில்லை. 407 00:38:45,242 --> 00:38:46,869 உங்க கணவர் என்ன பண்றாரு? 408 00:38:48,412 --> 00:38:49,413 எனக்குக் கணவர் இல்ல. 409 00:38:49,997 --> 00:38:51,164 ரொம்ப வருத்தமா இருக்கு. 410 00:38:52,791 --> 00:38:54,334 - அவர் இறந்துட்டாரா? - இல்ல. 411 00:38:57,588 --> 00:38:59,173 - மன்னிச்சிடுங்க. - இல்ல, இல்ல. 412 00:39:00,841 --> 00:39:01,842 ஸோயாவோட அப்பா... 413 00:39:05,762 --> 00:39:06,847 அவர் ஒரு... 414 00:39:08,682 --> 00:39:10,475 அவர் நல்லவர் இல்ல. 415 00:39:13,437 --> 00:39:15,105 எங்க ரெண்டு பேருக்குள்ள நடந்தது... 416 00:39:21,778 --> 00:39:22,946 அது என்னோட... 417 00:39:36,168 --> 00:39:38,419 மன்னிச்சிடுங்க. நான் ரொம்ப அதிகமா பேசிட்டேன். 418 00:39:38,420 --> 00:39:40,755 - இல்லவே இல்ல. - நாங்க கிளம்பணும். 419 00:39:40,756 --> 00:39:41,924 ஸோயா. 420 00:39:42,716 --> 00:39:44,133 - வா போலாம். - அதப்பத்திக் கவலைப்படாதீங்க. 421 00:39:44,134 --> 00:39:45,469 இல்ல, இல்ல, பரவாயில்ல. 422 00:39:53,602 --> 00:39:54,770 பரவாயில்ல. 423 00:40:04,154 --> 00:40:05,196 ஹலோ. 424 00:40:05,197 --> 00:40:06,322 ஹாய். 425 00:40:06,323 --> 00:40:07,406 அப்புறம் ஸோயாவோட அம்மா. 426 00:40:07,407 --> 00:40:08,909 ஹாய், நான் உங்களை இரினான்னு கூப்பிடலாமா? 427 00:40:10,953 --> 00:40:14,289 - உங்களுக்கு உடம்பு சரியில்லயா? - உங்க பாத்ரூமை பயன்படுத்திக்கலாமா? 428 00:40:18,210 --> 00:40:19,335 ரொம்ப வருத்தமா இருக்கு. 429 00:40:19,336 --> 00:40:21,379 - அவர் இறந்துட்டாரா? - இல்ல. 430 00:40:21,380 --> 00:40:23,089 - மன்னிச்சிடுங்க. - இல்ல, இல்ல. 431 00:40:23,090 --> 00:40:24,466 ஸோயாவோட அப்பா... 432 00:40:54,037 --> 00:40:55,830 ...அவர் நல்லவர் இல்ல. 433 00:40:55,831 --> 00:40:57,582 எங்க ரெண்டு பேருக்குள்ள நடந்தது... 434 00:40:57,583 --> 00:40:58,792 அது என்னோட... 435 00:41:17,769 --> 00:41:19,021 ஸோயாவோட அப்பா... 436 00:41:25,527 --> 00:41:27,737 மன்னிச்சிடுங்க. நான் ரொம்ப அதிகமா பேசிட்டேன். 437 00:41:27,738 --> 00:41:29,947 - இல்லவே இல்ல. - நாங்க கிளம்பணும். 438 00:41:29,948 --> 00:41:31,032 ஸோயா. 439 00:41:31,033 --> 00:41:32,867 - வா போலாம். - அதப்பத்திக் கவலைப்படாதீங்க. 440 00:41:32,868 --> 00:41:33,952 இல்ல, இல்ல, பரவாயில்ல. 441 00:41:57,809 --> 00:42:01,063 கன்டன்சேஷன் டேங்க் டிரான்ஸ்பர் முடிஞ்சது, தரைக்கட்டுப்பாட்டு மையம். 442 00:42:01,730 --> 00:42:03,398 சரி, லூனா 17. 443 00:42:04,566 --> 00:42:08,070 இப்போ வலது பக்கம் ஜீரோ-சிக்ஸ்-ஜீரோவுக்குத் திருப்பி, வேகத்தைக் குறையுங்க. 444 00:42:08,862 --> 00:42:10,279 சரி, தரைக்கட்டுப்பாட்டு மையம். 445 00:42:10,280 --> 00:42:12,533 அப்புறம் கவனமா இருங்க, தோழர் பொலிவானோவ், 446 00:42:13,242 --> 00:42:15,369 உங்க மனைவி உங்களை விட பேர் வாங்குறத நீங்க விரும்ப மாட்டீங்க. 447 00:42:17,037 --> 00:42:18,372 ஆமா. 448 00:42:21,333 --> 00:42:22,333 "நிலவுல கால் வைத்த முதல் பெண், 449 00:42:22,334 --> 00:42:25,254 தன் அன்பான கணவருக்கு, அவரோட முதல் நிலவு மிஷன்ல பயிற்சி கொடுக்குறாங்க." 450 00:42:26,004 --> 00:42:27,046 கொஞ்சம் சிரிக்கலாமே? 451 00:42:27,047 --> 00:42:28,130 ஒரு நிமிஷம். 452 00:42:28,131 --> 00:42:29,508 சீஃப் டிசைனர். 453 00:42:30,050 --> 00:42:34,387 301287319. புரோகிராம் 22, கேட்குதா? 454 00:42:34,388 --> 00:42:35,472 கேட்குது. 455 00:42:41,144 --> 00:42:43,689 நல்லவேளை, நீங்க ஆர்செனியோட பேச்சை கேக்குறதுல இருந்து தப்பிச்சிட்டீங்களே. 456 00:42:44,273 --> 00:42:45,858 அவன் ஒரு மாதிரி குரல மாத்தி பேசுறான்... 457 00:42:46,525 --> 00:42:48,484 "இந்த மிகப்பெரிய மைல்கல்." 458 00:42:48,485 --> 00:42:49,735 நான் அப்படிப் பேசல. 459 00:42:49,736 --> 00:42:50,946 பாவெல்? 460 00:42:52,531 --> 00:42:54,949 - ஆமா, அப்படித்தான் பேசுற. - இது என்னோட சாதாரணக் குரல்தான். 461 00:42:54,950 --> 00:42:56,158 நான் வேணும்னே அப்படிப் பேசல. 462 00:42:56,159 --> 00:42:58,744 ஆமா, "இது உன்னோட சாதாரணக் குரல்தான்." 463 00:42:58,745 --> 00:43:01,372 - "அது உன் குரல் இல்ல." - சரி. 464 00:43:01,373 --> 00:43:03,792 "இந்த மிகப்பெரிய மைல்கல்..." 465 00:43:07,129 --> 00:43:08,379 அவங்களோட தொடர்பு விட்டுப் போச்சு. 466 00:43:08,380 --> 00:43:09,589 அநேகமா குறுக்கீடு ஏதாச்சும் இருக்கும். 467 00:43:09,590 --> 00:43:12,801 - அவங்க தொடர்பு திரும்ப... - இதை ஒரு தடவை செக் பண்றீங்களா... 468 00:43:14,595 --> 00:43:16,179 அவங்களோட சிக்னல் திரும்ப கிடைச்சிடுச்சுன்னு நினைக்கிறேன். 469 00:43:16,180 --> 00:43:19,182 ஆர்செனியோட பேச்சை இதுக்கு மேல கேட்க முடியாதுன்னு நீங்க அவன்கிட்டயே சொல்லிருக்கலாம். 470 00:43:19,183 --> 00:43:20,851 அதுக்காக எங்க சிக்னலைத் துண்டிக்க அவசியம் இல்ல. 471 00:43:22,269 --> 00:43:25,021 ஆர்பிட்டல் மாட்யூல் வளிமண்டல அழுத்த அறிக்கை கொடுங்க. 472 00:43:25,022 --> 00:43:27,191 760 மில்லிமீட்டர். 473 00:43:28,358 --> 00:43:29,942 கேபின் வெப்பநிலை? 474 00:43:29,943 --> 00:43:31,778 இருபத்தி ஒன்பது டிகிரி செல்சியஸ். 475 00:43:33,030 --> 00:43:34,697 - சார். - ஆக்சிஜன் பார்ஷியல் பிரஷர். 476 00:43:34,698 --> 00:43:38,327 ஒரு ஹை ஃப்ரீகுவன்சி சிக்னல் வருது, அது மத்த சிக்னல்கள் மாதிரி குறையல. 477 00:43:39,203 --> 00:43:40,536 இது என்ன சிக்னல்னு எனக்குத் தெரியல. 478 00:43:40,537 --> 00:43:42,455 CO2 பார்ஷியல் பிரஷர் அறிக்கை. 479 00:43:42,456 --> 00:43:44,333 0.4 மில்லிமீட்டர். 480 00:43:45,375 --> 00:43:48,045 - ஆன்போர்டு செக் முடிந்தது. - எல்லாம் சரியா இருக்கு. 481 00:43:48,629 --> 00:43:51,756 மூணாவது கேபின் அழுத்தம் 101.3 kPa-ல சீரா இருக்கு. 482 00:43:51,757 --> 00:43:53,466 ஆம்னி டெல்டா மார்க் 36-ஐ கோருகிறேன்... 483 00:43:53,467 --> 00:43:55,051 அதை இப்போவே தனியா பிரிச்சு எடு. 484 00:43:55,052 --> 00:43:58,555 சரி, ஸ்டார் சிட்டி. ஆம்னி டெல்டா மார்க் 36 உறுதி செய்யப்பட்டது. 485 00:44:00,349 --> 00:44:02,226 உங்களால... லொகேஷன்... 486 00:44:32,631 --> 00:44:34,675 அப்புறம் அவன் அவளைத் தூக்கிப் போட்டான், அப்புறம் அவளைப் பிடிச்சான். 487 00:44:35,843 --> 00:44:38,553 அவ முகம் அந்த மேடையோட ஓரத்துல மோதி நசுங்கிடும்னு நினைச்சேன். 488 00:44:38,554 --> 00:44:40,889 இல்ல, நான் பார்த்ததுலயே அதுதான் ரொம்ப நேர்த்தியான விஷயம். 489 00:44:43,725 --> 00:44:45,102 அதுதான் நாம கடைசியா பார்த்த நிகழ்ச்சி. 490 00:44:47,437 --> 00:44:49,940 நான் உனக்காக இன்னும் அடிக்கடி பெர்ஃபார்ம் பண்ணனும். அது... 491 00:44:50,482 --> 00:44:52,734 - நீங்க பண்ணுவீங்களா? - நான்தான். ஆமா. 492 00:44:53,694 --> 00:44:55,904 அப்புறம் என் உதவியாளரின் உதவியோட. 493 00:44:56,989 --> 00:44:57,989 உங்க உதவியாளரா? 494 00:44:57,990 --> 00:44:59,533 என் உதவியாளர். கொஞ்சம் பொறு. 495 00:45:05,289 --> 00:45:07,206 "உங்க பெயர் டான்யாவா?" 496 00:45:07,207 --> 00:45:09,208 - ஆமா. - "இவங்க டான்யாவா?" 497 00:45:09,209 --> 00:45:11,044 ஆமா, இவங்க டான்யாதான். 498 00:45:12,588 --> 00:45:13,589 ஹலோ. 499 00:45:14,339 --> 00:45:17,091 "டான்யா, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. 500 00:45:17,092 --> 00:45:20,469 வாலியா உங்களைப் பத்தி என்கிட்ட நிறைய முறை சொல்லியிருக்கார்." 501 00:45:20,470 --> 00:45:21,554 "அவ ரொம்ப அழகானவள்." 502 00:45:21,555 --> 00:45:22,847 அவ அழகுதான். அவ அழகுதான். 503 00:45:22,848 --> 00:45:24,892 உலகத்துலயே ரொம்ப அழகான பெண் அவதான். 504 00:45:25,684 --> 00:45:26,726 விண்வெளியிலயும் கூட. 505 00:45:26,727 --> 00:45:28,102 "சரியாகத்தான் சொன்னீங்க. விண்வெளியில. 506 00:45:28,103 --> 00:45:29,645 உங்களுக்குத் தெரியும். நீங்கதான் அங்க போயிருக்கீங்களே." 507 00:45:29,646 --> 00:45:31,148 ஆமா. நான் அங்க போயிருக்கேன். 508 00:45:32,065 --> 00:45:33,065 "நீங்க என்ன நினைக்கிறீங்க?" 509 00:45:33,066 --> 00:45:34,150 என்ன? 510 00:45:34,151 --> 00:45:35,359 "அவங்க எனக்கு முத்தம் கொடுப்பாங்கன்னு நினைக்கிறீங்களா?" 511 00:45:35,360 --> 00:45:37,321 - இல்ல, பொது இடத்துல மாட்டாள், ஜான்-பியர். - இங்க முடியாது. 512 00:45:38,322 --> 00:45:39,322 "இந்த ஆளு யாரு?" 513 00:45:39,323 --> 00:45:40,531 ஓ, அவர்தான் ஓலெக். 514 00:45:40,532 --> 00:45:41,741 அவர் எங்களை எல்லா இடத்துலயும் பின்தொடர்கிறார். 515 00:45:41,742 --> 00:45:43,744 "அவர் இந்த பெர்ஃபார்மென்ஸை ரசிப்பான்னு நினைக்கிறீங்களா? 516 00:45:44,453 --> 00:45:46,162 அவர் இதைப் பத்தி என்ன நினைப்பார்?" 517 00:45:46,163 --> 00:45:50,583 உண்மையச் சொல்லப்போனா, ஓலெக் முன்னாடி ஒரு பெலேரினாவா இருந்தார். 518 00:45:50,584 --> 00:45:51,835 ரொம்ப நல்லது. 519 00:46:05,557 --> 00:46:06,558 சொல்லுங்க. 520 00:46:10,646 --> 00:46:13,231 விண்கலத்துல இருந்து ஒரு சிக்னல் வருது, ஆனா அது நம்மோடது இல்ல. 521 00:46:13,232 --> 00:46:14,316 அது... 522 00:46:16,860 --> 00:46:19,196 அது அமெரிக்கர்கள் பயன்படுத்துற அலைவரிசை. 523 00:46:25,827 --> 00:46:28,496 நம்ம விண்கலத்துல ஒரு அமெரிக்கக் கருவி இருக்கு. 524 00:46:28,497 --> 00:46:30,123 அது எப்படி நடந்தது? 525 00:46:31,291 --> 00:46:34,753 அது ஏதோ ஒரு டிரான்சீவர் மாதிரி தெரியுது. 526 00:46:36,839 --> 00:46:38,256 கண்டிப்பா இது சதியாத்தான் இருக்கணும். 527 00:46:38,257 --> 00:46:40,216 இந்த மாதிரியான கருவியைப் பாத்தா, சதி இல்லன்னு தோணுது. 528 00:46:40,217 --> 00:46:42,552 இல்ல, இது டிசென்ட் மாட்யூல்-ல இருக்குற 529 00:46:42,553 --> 00:46:43,803 விமான கம்ப்யூட்டரோட இணைக்கப்பட்டிருக்கு. 530 00:46:43,804 --> 00:46:46,806 அவங்க நம்மளோட அந்தத் தானியங்கி சிஸ்டத்தை 531 00:46:46,807 --> 00:46:49,142 - காப்பி பண்ண பாக்குறாங்க போல... - அதைச் செயலிழக்கச் செய்யுங்க. 532 00:46:51,353 --> 00:46:54,814 நான் மொத்த சிஸ்டத்தையும் ரீபூட் பண்ணா, அவங்களோட அந்தத் டிரான்சீவர் செயலிழக்க வாய்ப்பிருக்கு, 533 00:46:54,815 --> 00:46:58,150 ஆனா அது மிஷனுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும். 534 00:46:58,151 --> 00:46:59,819 அவங்க நிலவுல தரையிறங்கப் போறாங்க. 535 00:46:59,820 --> 00:47:03,240 உங்க பயம் தேவையில்லாதது, தோழரே. 536 00:47:05,659 --> 00:47:06,702 இப்பவே அதைச் செய்யுங்க. 537 00:47:25,220 --> 00:47:27,054 ஸ்டார் சிட்டி, லூனா 17. 538 00:47:27,055 --> 00:47:28,557 விண்கலத்தோட எல்லா சிஸ்டமும் சரியா இருக்கு. 539 00:47:29,057 --> 00:47:31,310 லூனார் லேண்டர் பிரியுறதுக்கும் தரை இறங்குறதுக்கும் தயாரா இருக்கு. 540 00:47:32,019 --> 00:47:33,061 நல்லது. 541 00:47:33,854 --> 00:47:37,899 இப்போ நீங்க அந்தத் தானியங்கி சிஸ்டத்தை 542 00:47:37,900 --> 00:47:39,776 ஒரு முறைஆஃப் பண்ணி ஆன் பண்ணுங்க. 543 00:47:41,653 --> 00:47:43,154 எனக்குச் சரியாத்தான் கேட்டுச்சா, சீஃப் டிசைனர்? 544 00:47:43,155 --> 00:47:44,530 நாங்க இப்போ லேண்டிங் நேரத்தை நெருங்கிட்டோம். 545 00:47:44,531 --> 00:47:47,367 சிஸ்டம் திரும்பச் சரியான நேரத்துக்கு ஆன் ஆகலன்னா அது பெரிய ஆபத்தாயிடும். 546 00:47:52,539 --> 00:47:54,374 ஆமா, அத செய். 547 00:47:56,752 --> 00:47:57,794 சரி. 548 00:48:38,293 --> 00:48:41,755 லூனா, சிஸ்டம் சரியா ரீபூட் ஆகுதா? 549 00:48:43,257 --> 00:48:44,842 காத்திருங்க, சீஃப். 550 00:48:58,856 --> 00:49:00,482 பவர் சைக்கிள் வெற்றிகரமா முடிஞ்சது. 551 00:49:01,483 --> 00:49:02,526 எல்லா சிஸ்டமும் சரியா இருக்கு. 552 00:49:06,071 --> 00:49:07,071 நல்லது. 553 00:49:07,072 --> 00:49:08,824 லேண்டிங் வேலையைத் தொடருங்க. 554 00:49:13,161 --> 00:49:14,997 பாவெல், நான் உனக்காக ஒரு நிலவுப் பாறையைக் கொண்டு வர்றேன். 555 00:49:15,581 --> 00:49:17,373 - ரெண்டு வாரம் கழிச்சுப் பார்ப்போம். - பயணம் சிறப்பா அமையட்டும். 556 00:49:17,374 --> 00:49:19,667 விண்கலம் பிரியுறதுக்கு முன் ஹாட்ச் சரியா லாக் ஆயிருக்கான்னு உறுதிப்படுத்துங்க. 557 00:49:19,668 --> 00:49:21,503 உத்தரவு கிடைத்தது, தரைக்கட்டுப்பாட்டு மையம். 558 00:49:22,504 --> 00:49:23,839 லேண்டர் ஹாட்சை மூடுகிறேன். 559 00:49:26,633 --> 00:49:28,218 என்னை ரொம்ப மிஸ் பண்ணிடாதே. 560 00:49:31,180 --> 00:49:32,681 அதுக்கு வாய்ப்பே இல்ல. 561 00:49:33,807 --> 00:49:35,559 ஆர்பிட்டல் ஹாட்சை மூடுகிறேன். 562 00:49:42,107 --> 00:49:43,150 என் தலைமுடி எப்படி இருக்கு? 563 00:49:44,318 --> 00:49:46,153 டிவியில பார்க்க நான் நல்லா இருக்கணும். 564 00:49:48,071 --> 00:49:49,156 அதுக்கு இப்போ ரொம்பத் தாமதமாகிடுச்சு. 565 00:49:52,618 --> 00:49:53,826 லூனாவிலிருந்து பிரியறோம். 566 00:49:53,827 --> 00:49:56,120 லூனா 17, பிரியற வேகம் சரியா இருக்கு. 567 00:49:56,121 --> 00:49:57,496 கீழ இறங்கத் தயாரா இருங்க. 568 00:49:57,497 --> 00:49:58,957 பிரியறது சரியா இருக்கு. 569 00:49:59,541 --> 00:50:00,959 அஞ்சு மீட்டர். 570 00:50:02,878 --> 00:50:04,087 பத்து மீட்டர். 571 00:50:05,255 --> 00:50:08,509 கேப்சூல் விலகிடுச்சு. லூனா 17, புரோகிராம் 37-ஐ ஆரம்பிங்க. 572 00:50:11,136 --> 00:50:13,639 VHF ரெண்டுல இருக்கு. சிக்னல் நல்லா கிடைக்குது. 573 00:50:25,984 --> 00:50:29,404 விண்கலப் பாதை 46-505. இலக்கை நோக்கிப் போகுது. 574 00:50:38,413 --> 00:50:40,248 தரைக்கட்டுப்பாட்டு மையம், இது லூனா 17. 575 00:50:40,249 --> 00:50:41,917 இப்பதான் பலமான ஒரு அதிர்வு ஏற்பட்டது. 576 00:50:43,168 --> 00:50:44,377 அது என்னது? 577 00:50:44,378 --> 00:50:47,463 புரோபல்ஷன் சிஸ்டம் அழுத்தம் எல்லாம் சரியா இருக்கு. போற திசையும் சரியா இருக்கு. 578 00:50:47,464 --> 00:50:48,757 அப்போ வேற ஏதோ பிரச்சனை இருக்கு. 579 00:50:50,050 --> 00:50:51,176 அந்த ஹாப். 580 00:50:55,264 --> 00:50:56,682 அது சீக்கிரமே விரிவடைஞ்சிடுச்சு! 581 00:50:57,307 --> 00:50:58,392 அடச்சே. 582 00:51:00,310 --> 00:51:02,812 தரைக்கட்டுப்பாட்டு மையம், ஹாப் முன்னாடியே விரிவடைஞ்சிடுச்சு. 583 00:51:02,813 --> 00:51:05,649 திரஸ்டர்கள் கண்டபடி வேலை செய்யுது. விண்கலம் எங்க கட்டுப்பாட்டுல இல்ல. 584 00:51:06,233 --> 00:51:09,152 சிஸ்டம் ரீபூட் பண்ணதால, எல்லாம் மாறிப்போயிருக்கும்னு நினைக்கிறேன். 585 00:51:09,695 --> 00:51:11,029 ஹாபை இப்போவே பிரிச்சு எறியுங்க. 586 00:51:11,613 --> 00:51:13,323 அப்படின்னா நாம லேண்டிங்கை கைவிடணும். 587 00:51:14,157 --> 00:51:15,617 அது மட்டும் தான் ஒரேவழியா? 588 00:51:17,911 --> 00:51:19,245 ஆமா. 589 00:51:19,246 --> 00:51:21,665 மன்னிச்சிடு, சாஷா. வேற வழி இல்ல. 590 00:51:26,295 --> 00:51:27,462 எனக்குப் புரியுது. 591 00:51:29,506 --> 00:51:30,924 ஹாபை இப்பவே பிரிக்குறேன். 592 00:51:39,266 --> 00:51:41,350 - சாஷா, அந்த ஜெட்டிசன் பட்டனை அழுத்து. - அழுத்திட்டேன். 593 00:51:41,351 --> 00:51:42,603 ஆனா அது வேலை செய்யல. 594 00:51:43,562 --> 00:51:44,855 அடச்சே. 595 00:51:47,524 --> 00:51:48,649 நாம இப்போ என்ன பண்றது? 596 00:51:48,650 --> 00:51:49,943 மேனுவல் மோடுக்கு மாத்து. 597 00:51:50,986 --> 00:51:52,362 பெல்டை லாக் பண்றேன். 598 00:51:55,699 --> 00:51:58,034 - இப்பவும் என்னால ஆர்பிட்டலோட இணைய முடியும். - நீ என்ன லூசா? 599 00:51:58,035 --> 00:52:01,120 ஹாப் இன்னும் இணைக்கப்பட்டிருக்கும்போது உன்னால விண்கலத்தை நேரா ஓட்டவே முடியாது. 600 00:52:01,121 --> 00:52:03,080 நமக்கு வேற வழி இல்ல, சரிதானே? 601 00:52:03,081 --> 00:52:08,003 செய். லேண்டிங் லெக் அசம்பிளியிலிருந்து பிரியறதுக்கு புரோகிராம் 27-ஐ ஆரம்பியுங்க. 602 00:52:14,218 --> 00:52:15,385 நாங்க இப்போ மேனுவல் மோடுல இருக்கோம். 603 00:52:16,303 --> 00:52:17,888 திரும்பவ்வும் ஆர்பிட்டலுக்கே பறந்து போறோம். 604 00:52:18,889 --> 00:52:20,307 அதிர்வு இன்னும் அதிகமாகுது. 605 00:53:12,985 --> 00:53:14,819 பாத்ரூம் போயிட்டு வர்றேன். 606 00:53:14,820 --> 00:53:16,280 ஒரு நிமிஷத்துல வந்துடுவேன். 607 00:53:28,542 --> 00:53:31,210 சாஷா, இடது பக்கம் அஞ்சு டிகிரி திருப்பு. 608 00:53:31,211 --> 00:53:34,589 விண்கலம் நேரா இருக்கணும், ஆனா அந்த ஹாப் உன்னை திசையை விட்டு இழுக்குது. 609 00:53:34,590 --> 00:53:36,174 அடச்சே, நான் முயற்சிக்கிறேன். 610 00:53:36,175 --> 00:53:38,719 இன்னும் கண்ட்ரோல் கிடைக்கல. விண்கலம் இஷ்டத்துக்கு கண்டபடி போகுது. 611 00:53:39,261 --> 00:53:41,095 அவங்க இன்னும் நிலை இல்லாம தான் இருக்காங்க. 612 00:53:41,096 --> 00:53:42,847 அந்த ஹாப் ஒட்டிட்டு இருக்குற வரைக்கும் 613 00:53:42,848 --> 00:53:44,141 அவங்களால ஆர்பிட்டலோட இணைய முடியாது. 614 00:53:46,101 --> 00:53:48,436 அந்த ஹாப்ல இருக்குற அழுத்தத்தை நீ மேனுவலாத்தான் குறைக்கணும். 615 00:53:48,437 --> 00:53:52,023 கடைசி மூலையில இருக்குற வால்வுக்கு போய், அங்க இருந்து காத்தை வெளியேத்து. 616 00:53:52,024 --> 00:53:54,692 திரும்ப லேண்டருக்கு வர உனக்குத் தேவையான நேரம் இருக்கும். 617 00:53:54,693 --> 00:53:55,777 இதோ போறேன். 618 00:53:57,029 --> 00:53:59,697 சாஷா, இன்னும் மூணு டிகிரி இடது பக்கம் திருப்பு. 619 00:53:59,698 --> 00:54:01,032 முயற்சி பண்ணிட்டுதான் இருக்கேன். 620 00:54:01,033 --> 00:54:02,701 அது இன்னும் என் கட்டுப்பாட்டுல வரல. 621 00:54:07,247 --> 00:54:10,417 சீக்கிரம், ஆர்செனி. அந்த தேவையில்லாத பாரத்தைக் குறை, அப்போதான் என்னால இதை இணைக்க முடியும். 622 00:54:11,335 --> 00:54:12,627 நான் வால்வு கிட்ட வந்துட்டேன். 623 00:54:12,628 --> 00:54:13,962 மேனுவலுக்கு மாத்துறேன். 624 00:54:14,630 --> 00:54:17,257 சீக்கிரம்! என்னால ஆர்பிட்டலோட சரியா இணைய முடியல. 625 00:54:20,302 --> 00:54:22,095 ரெட்ராக்ஷன் 10%. 626 00:54:22,638 --> 00:54:24,056 சரி. பரவாயில்ல, இப்போ பரவாயில்ல. 627 00:54:25,265 --> 00:54:27,808 நிலைமை கொஞ்சம் சரியாகுது. எனக்குக் கண்ட்ரோல் கிடைக்குது. அப்படியே பண்ணு. 628 00:54:27,809 --> 00:54:31,103 விண்கலத்தை ஆட்டாம பிடி, சாஷா. நாம போயிடலாம். ரெட்ராக்ஷன் 20%. 629 00:54:31,104 --> 00:54:33,898 அப்படியே பண்ணு. எனக்குக் கண்ட்ரோல் திரும்ப வருது. நிலைமை இப்போ பரவாயில்ல. 630 00:54:33,899 --> 00:54:36,108 சாஷா, இடது பக்கம் இன்னும் ரெண்டு டிகிரி திருப்பு. 631 00:54:36,109 --> 00:54:37,276 இன்னும் விண்கலம் நேரா வரலை. 632 00:54:37,277 --> 00:54:39,362 நிதானமா, நிதானமா. உன்னால முடியும். 633 00:54:39,363 --> 00:54:41,030 இன்னும் கொஞ்சம் தான். 634 00:54:41,031 --> 00:54:43,074 ரெட்ராக்ஷன் 30% கிட்ட வருது, சாஷா. 635 00:54:43,075 --> 00:54:44,408 அப்படியே பிடி. நாம போயிடலாம். 636 00:54:44,409 --> 00:54:46,118 அப்படியே செய், விடாதே. 637 00:54:46,119 --> 00:54:47,453 நாம கிட்டத்தட்ட வந்துட்டோம் ஆர்செனி. 638 00:54:47,454 --> 00:54:49,038 கிட்ட வந்துட்டோம். ரொம்ப கிட்ட வந்துட்டோம்! 639 00:54:49,039 --> 00:54:51,124 ரெட்ராக்ஷன் 40%. 640 00:54:58,215 --> 00:54:59,216 அது வேலை செஞ்சிடுச்சு. 641 00:55:01,760 --> 00:55:03,637 அது வேலை செஞ்சுசிடுச்சுடா, மேதாவி. 642 00:55:04,847 --> 00:55:06,223 இணைக்குறதுக்கான பாதையிலதான் இருக்கு. 643 00:55:06,807 --> 00:55:08,267 அப்படியே நிதானமாப் போ, சாஷா. 644 00:55:10,435 --> 00:55:13,772 உன்னால முடியும். உன்னால முடியும், சாஷா. உன்னால முடியும். 645 00:55:19,236 --> 00:55:20,696 சூப்பர், சாஷா, சூப்பர்! 646 00:55:40,924 --> 00:55:41,924 நாம சாதிச்சுட்டோம். 647 00:55:41,925 --> 00:55:44,760 நாம சாதிச்சுட்டோம், ஆர்செனி. நாம சாதிச்சுட்டோம். 648 00:55:44,761 --> 00:55:45,846 ஆர்செனி? 649 00:55:51,560 --> 00:55:52,811 ஆர்செனி? 650 00:57:32,661 --> 00:57:34,079 இதுக்கு மேல என்னால இதைச் செய்ய முடியாது. 651 00:57:35,163 --> 00:57:36,330 அதுதான் கடைசித் தடவை. 652 00:57:36,331 --> 00:57:37,833 நீ எனக்கு வாக்கு கொடுத்த. 653 00:57:39,459 --> 00:57:41,002 என் கண்களைப் பாத்து எனக்கு வாக்கு குடுத்த, 654 00:57:41,003 --> 00:57:44,339 "நீ இதை மட்டும் பண்ணு, அதோட எல்லாம் முடிஞ்சுடும்"னு என்கிட்ட சொன்ன. 655 00:57:45,549 --> 00:57:46,717 நான் அத செஞ்சுட்டேன். 656 00:57:47,217 --> 00:57:48,384 சரியா? 657 00:57:48,385 --> 00:57:50,804 நான் லூனா 17-ல அந்த டிரான்ஸ்மிட்டரை வச்சுட்டேன். 658 00:57:51,305 --> 00:57:52,556 இப்போ என் வேலை முடிஞ்சது. 659 00:57:53,473 --> 00:57:55,934 ஒரு மணிநேரத்துக்கு முன்னாடியே அந்த ஒளிபரப்பு நின்னுடுச்சு. 660 00:57:56,518 --> 00:57:57,768 உன் வேலை முடியல, இன்னும் நிறைய இருக்கு 661 00:57:57,769 --> 00:57:59,605 - இந்தாங்க. - நன்றி. 662 00:58:00,731 --> 00:58:02,232 சரி, பரவாயில்ல. நன்றி. 663 00:59:50,340 --> 00:59:52,342 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்