1 00:00:29,613 --> 00:00:31,615 குற்றவியல் கோட்பாடுகள், எஃப்பிஐ ஆராய்ச்சி மையம் 2 00:00:31,698 --> 00:00:32,698 4-வது பதிப்பு 3 00:00:32,783 --> 00:00:34,451 திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு பெரிய சொத்துக் கொள்ளை, 4 00:00:34,535 --> 00:00:38,205 12 மாத திட்டமிடலையும், 12 மணிநேரச் செயல்பாட்டையும் கொண்டது. 5 00:00:38,830 --> 00:00:42,000 12 நாட்களுக்குள் பிடிபடாத ஒரு வங்கிக் கொள்ளையன்… 6 00:00:42,084 --> 00:00:43,502 எப்போதுமே பிடிபட மாட்டான். 7 00:00:48,882 --> 00:00:50,884 வேட்டை - நாள் 4 8 00:01:02,479 --> 00:01:06,608 ஹேய் பால், ஸ்கேனர்ல சத்தமே இல்ல. அவங்க துரத்துறதை கைவிட்டுட்டாங்க போல. 9 00:01:07,276 --> 00:01:09,987 இருக்கலாம். இல்லன்னா அவங்க நம்மை நெருங்கிட்டு, நாம உஷாராகிடக் கூடாதுன்னு நினைக்கலாம். 10 00:01:10,487 --> 00:01:13,532 நாம தொடர்ந்து நகருவோம். வானிலை தெளிஞ்சிடுச்சு. அஞ்சு நிமிஷத்துல நாம இங்கிருந்து கிளம்பணும். 11 00:01:15,784 --> 00:01:17,160 பால்! 12 00:01:19,162 --> 00:01:20,163 டிபோர்! 13 00:01:21,999 --> 00:01:23,083 ராத்திரியில இது நடந்திருக்கு. 14 00:01:23,876 --> 00:01:25,752 அவன் பிழைக்கிறது கஷ்டம்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். 15 00:01:29,673 --> 00:01:30,924 பொருட்களை எடுத்து வைப்போம். 16 00:01:31,008 --> 00:01:33,135 அப்புறம் கீரா? செவரீன்? 17 00:01:33,927 --> 00:01:35,512 - அவங்க எங்கே? - அவங்க முன்னாடியே கிளம்பிட்டாங்க. 18 00:01:36,847 --> 00:01:38,140 நிஜமாவா? எப்போ? 19 00:01:39,057 --> 00:01:41,310 குழந்தைக்கு உடம்பு சரியில்ல, விடியற்காலையிலேயே அவங்களை அனுப்பிட்டேன். 20 00:01:43,187 --> 00:01:44,563 அதுல யாருக்காச்சும் ஏதாவது ஆட்சேபனை இருக்கா? 21 00:01:45,939 --> 00:01:47,107 எங்களை ஏன் எழுப்பல? 22 00:01:47,649 --> 00:01:49,568 நான் நினைச்சிருந்தா அவங்ககூடவே போயிருக்கலாம், ஆனா போகலை. 23 00:01:50,194 --> 00:01:52,237 நாம எல்லாரும் இந்த மலையில இருந்து தப்பிக்கணும்னு நான் நினைக்கிறேன். 24 00:01:55,866 --> 00:02:01,914 பாஸ்போர்ட், புது அடையாள அட்டை, பயண ஆவணங்கள். எடுத்து சரிபாத்துக்கோங்க. ரகசியமா வச்சுக்கோங்க. 25 00:02:01,997 --> 00:02:03,999 எங்க போறீங்க, எப்படிப் போறீங்கன்னு உங்களுக்கு மட்டும் தெரிஞ்சா போதும். 26 00:02:04,082 --> 00:02:07,127 மலையை விட்டுக் கீழே இறங்கினதும், சொன்னதை அப்படியே செய்யணும். 27 00:02:07,211 --> 00:02:08,544 நீ சொல்றதை நாங்க அப்படியே கேட்டு நடக்கணும், அப்படித்தானே? 28 00:02:09,505 --> 00:02:10,714 பாதுகாப்பா இருக்கணும்னா கேட்டுத்தான் ஆகணும். 29 00:02:11,507 --> 00:02:14,343 நீங்க ஒவ்வொருத்தரும் என்கிட்ட இருந்தும், ஒருத்தருக்கு ஒருத்தரும் தனிமைப்படுத்தப்பட்டவங்க. 30 00:02:14,426 --> 00:02:17,095 போக வேண்டிய இடத்துக்குப் போயிட்டா, குறைஞ்சது 12 வாரங்களுக்கு அங்கேயே பதுங்கியிருக்கணும். 31 00:02:17,179 --> 00:02:19,890 பணத்தை செலவழிக்கக் கூடாது, ஆன்லைன்ல வரக்கூடாது, யார்கிட்டயும் பேசக்கூடாது. 32 00:02:20,724 --> 00:02:21,725 அதுக்கப்புறம்? 33 00:02:21,808 --> 00:02:23,018 அதுக்கப்புறம் உங்க இஷ்டம்தான். 34 00:02:23,685 --> 00:02:25,062 நான் உங்க பாஸ்தான், உங்க அம்மா கிடையாது. 35 00:02:48,085 --> 00:02:49,211 உனக்கு இப்போ என்னாச்சு? 36 00:02:51,380 --> 00:02:52,589 இது டிபோரை பத்தியா? 37 00:02:53,757 --> 00:02:55,217 யாரோ அவனைக் கொன்னுட்டாங்க. 38 00:02:55,968 --> 00:02:57,511 அவன் எதையும் சொல்லிடக் கூடாதுன்னு யாரோ நினைச்சிருக்காங்க. 39 00:02:58,595 --> 00:02:59,596 யாரு? 40 00:03:01,723 --> 00:03:03,058 எதுக்கு சிரிக்கிற, பாபி? 41 00:03:05,060 --> 00:03:06,061 உன்னை நினைச்சுதான். 42 00:03:07,020 --> 00:03:10,816 அவங்களை முதல்ல அனுப்பி வச்சுட்டு, ஏதோ பெரிய ஹீரோ மாதிரி இவனுங்களை நம்ப வச்சிட்ட. 43 00:03:14,361 --> 00:03:15,529 உண்மை என்னன்னா, பால், 44 00:03:16,572 --> 00:03:20,158 உனக்குப் பின்னால நிக்க வைக்கக் கூட இவங்க ஒருத்தன் மேலயும் உனக்கு நம்பிக்கையில்ல. 45 00:03:32,963 --> 00:03:33,964 ஹேய்! 46 00:03:35,048 --> 00:03:36,216 அங்கே யாரோ இருக்காங்க. 47 00:03:37,009 --> 00:03:38,010 என்னது? 48 00:03:40,220 --> 00:03:41,388 உள்ளே போங்க. உடனே உள்ளே போங்க. 49 00:03:41,471 --> 00:03:43,182 - ஆல்பரிச்! ஆல்பரிச்! - உள்ள போங்க. உள்ள வாங்க. 50 00:03:43,265 --> 00:03:44,933 சீக்கிரம்! உள்ள ஓடி வாங்கடா. 51 00:03:45,475 --> 00:03:47,477 ஆல்பரிச்! ஆல்பரிச்! 52 00:03:47,561 --> 00:03:50,564 ஆல்பரிச். ஆல்பரிச்! உடனே உள்ள வா. 53 00:03:51,273 --> 00:03:52,482 உள்ளே போங்க. உள்ளே போங்க. 54 00:03:57,654 --> 00:03:58,655 போ! 55 00:03:58,739 --> 00:03:59,823 போ, போ, போ, போ! 56 00:03:59,907 --> 00:04:01,325 அது யாரு? போலீஸா? 57 00:04:03,368 --> 00:04:04,369 நாசமாய் போச்சு! 58 00:04:24,056 --> 00:04:28,477 அவங்க நம்ம ஆளுங்க இல்ல. இத்தாலிய ராணுவ போலீஸும் இல்ல, ஆஸ்திரிய போலீஸும் இல்ல. 59 00:04:28,560 --> 00:04:29,937 அப்போ அவங்க வேற யாரு? 60 00:04:32,689 --> 00:04:34,691 அந்தக் குடிசைக்கு இன்னும் ரெண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கு, ஜாக். 61 00:04:34,775 --> 00:04:35,817 நாம போவோம்! 62 00:04:58,549 --> 00:04:59,800 கீழே படுங்க! 63 00:04:59,883 --> 00:05:00,884 நகரு! 64 00:05:00,968 --> 00:05:02,594 10, 15 பேர் இருக்காங்க. 65 00:05:05,222 --> 00:05:06,390 கீழே படு! 66 00:05:06,473 --> 00:05:07,766 பாபி! பாபி, உதவு! 67 00:05:10,060 --> 00:05:11,270 அடச்சே. 68 00:05:12,104 --> 00:05:13,105 கருமம்! 69 00:05:13,605 --> 00:05:16,066 - நிறுத்து, நிறுத்து! குண்டா! - எல்லாரையும் பின்னாடி கூட்டிட்டுப் போ! 70 00:05:16,733 --> 00:05:18,068 எல்லாரும் பின்னாடி போங்க! 71 00:05:18,151 --> 00:05:20,612 கடவுளே. இங்கே என்ன நடக்குது, பால்? 72 00:05:20,696 --> 00:05:23,365 என்னை என்னைக்காச்சும் நம்பணும்னு நினைச்சிருந்தா, அதுக்கு சரியான நேரம் இதுதான். 73 00:05:26,034 --> 00:05:28,954 அடுத்த மலை முகட்டைத் தாண்டி 1200 மீட்டர். 74 00:05:30,914 --> 00:05:32,374 அடச்சே. 75 00:05:40,090 --> 00:05:41,091 அடச்சே. 76 00:05:41,175 --> 00:05:43,468 இவங்க போலீஸும் இல்ல. பாஸினோட ஆட்களும் இல்ல. 77 00:05:43,552 --> 00:05:44,761 இது ரஷ்யக் கும்பல். ஸகட்ஸ்காயா ஆளுங்க. 78 00:05:44,845 --> 00:05:46,555 நம்மள யாரோ காட்டிக் கொடுத்துட்டாங்கன்னு சொன்னேனே. 79 00:05:52,144 --> 00:05:53,270 இந்தத் துப்பாக்கி உனக்கு எங்கே கிடைச்சது? 80 00:05:53,353 --> 00:05:55,063 எங்கிருந்து கிடைச்சா உனக்கு என்ன? 81 00:05:55,147 --> 00:05:56,607 கடவுளே, பாபி, இதுல சிப் வச்சிருக்காங்க! 82 00:05:57,900 --> 00:06:00,694 அதனாலதான் அவங்க நம்மளத் தொடர்ந்து வந்திருக்காங்க! நாசமாய் போச்சு! 83 00:06:01,278 --> 00:06:02,279 நாசமாய் போச்சு. 84 00:06:02,988 --> 00:06:05,657 ஆமா, ஆனா இது இன்னும் நல்லாத்தான் வேலை செய்யுது. 85 00:06:09,203 --> 00:06:12,289 ஹேய்! இவங்களை அடிச்சு நொறுக்கிட்டு தப்பிக்க நம்மகிட்ட ஏதாச்சும் வழி இருக்கான்னு சொல்லு. 86 00:06:13,790 --> 00:06:14,791 பால்! 87 00:06:14,875 --> 00:06:16,585 ஏதாச்சும் திட்டம் வச்சிருக்கன்னு சொல்லு. 88 00:06:17,586 --> 00:06:18,587 அடச்சே! 89 00:06:36,730 --> 00:06:37,731 அடச்சே! 90 00:06:38,357 --> 00:06:39,816 அது என்னது? 91 00:06:39,900 --> 00:06:42,444 வெடிபொருட்கள். போலீஸ் மலைப்பகுதியில வெடிகுண்டு பயன்படுத்த மாட்டாங்க. 92 00:06:44,196 --> 00:06:45,531 நாசமாப் போச்சு! 93 00:06:46,198 --> 00:06:48,534 ஜாக்! ஜாக்! 94 00:06:50,202 --> 00:06:51,662 ஜாக்! நில்லு! 95 00:06:58,627 --> 00:07:00,128 ஜாக், நில்லு! 96 00:07:00,671 --> 00:07:01,713 நில்லு! 97 00:07:25,153 --> 00:07:26,363 ஜாக்! 98 00:07:27,990 --> 00:07:28,991 ஜாக்! 99 00:08:13,243 --> 00:08:14,328 இந்தா. 100 00:08:16,788 --> 00:08:18,081 இப்போ எத்தனை பேரு? 101 00:08:18,165 --> 00:08:20,375 பன்னிரண்டு. ரஷ்ய துணை ராணுவப் படையையினர். 102 00:08:21,043 --> 00:08:22,211 இன்னும் நிறைய பேர் சிக்குவாங்க. 103 00:08:23,128 --> 00:08:24,296 கால்வின்? அவன் குழு? 104 00:08:25,422 --> 00:08:27,591 அடியில எங்கேயோ புதைஞ்சிருப்பாங்க. இதுல இருந்து யாரும் பிழைக்க முடியாது. 105 00:08:28,383 --> 00:08:31,094 நல்லவேளை நாம அதோட விளிம்புல மட்டும் மாட்டிக்கிட்டோம். 106 00:08:31,178 --> 00:08:34,389 சி-5 ரக டெட்டனேட்டர்கள். அந்த மலை முகட்டுல வரிசையா இணைச்சு வச்சிருந்திருக்காங்க. 107 00:08:34,472 --> 00:08:35,474 கால்வின். 108 00:08:36,683 --> 00:08:37,683 அவன்தான் இதை செஞ்சான். 109 00:08:51,448 --> 00:08:52,533 நாதாரி நாய். 110 00:09:31,363 --> 00:09:32,406 லீனா! 111 00:09:38,871 --> 00:09:39,872 எனக்கு உதவி பண்ணு. 112 00:10:31,381 --> 00:10:32,424 ரத்தம். 113 00:10:39,139 --> 00:10:40,224 ஜாக். 114 00:10:42,768 --> 00:10:43,769 இது கால்வின் இல்ல. 115 00:10:51,193 --> 00:10:52,194 இந்தப் பக்கம். 116 00:11:01,828 --> 00:11:03,163 இங்கே யாரும் இல்ல. 117 00:11:16,176 --> 00:11:17,177 அடச்சே. 118 00:11:46,623 --> 00:11:47,624 நில்லு! 119 00:12:21,450 --> 00:12:22,451 ஹேய். 120 00:12:50,312 --> 00:12:52,356 இங்கிருந்து அவங்க குறைஞ்சது மூணு வழிகள்ல பிரிஞ்சு போயிருக்காங்க. 121 00:12:55,859 --> 00:12:57,694 நேரத்தைக் கடத்துறதுக்காகத்தான் அவனுக்கு அந்தப் பனிச்சரிவு தேவைப்பட்டிருக்கு. 122 00:13:00,239 --> 00:13:01,281 உன் டீமை வரவழை. 123 00:13:01,949 --> 00:13:03,450 நாம அவங்களைத் துரத்திப் போகணும். 124 00:13:04,159 --> 00:13:05,953 எங்கே போய் துரத்துறது, ஜாக்? 125 00:13:09,831 --> 00:13:10,832 அவங்க போயிட்டாங்க. 126 00:13:26,014 --> 00:13:27,015 12 மாதங்கள் 127 00:13:27,099 --> 00:13:28,100 12 மணிநேரம் 128 00:13:28,183 --> 00:13:30,853 12 நாட்கள் 129 00:13:31,728 --> 00:13:34,106 அந்த ரெய்டு நான் நினைச்ச மாதிரியே கச்சிதமா முடிஞ்சது. 130 00:13:34,189 --> 00:13:35,899 அவங்க ஏற்கனவே வேறொரு வங்கியத் தேட ஆரம்பிச்சுட்டாங்க. 131 00:13:35,983 --> 00:13:37,150 திட்டமிடல் - மாதம் 3 132 00:13:37,234 --> 00:13:39,194 - அதுக்கு என்ன? - இப்போ அந்த ரஷ்யர்களோட பணத்தை 133 00:13:39,278 --> 00:13:40,863 எங்க போடணும்னு நான் சொல்லுவேன். 134 00:13:40,946 --> 00:13:42,739 லிண்டன்ஹாஃப் 1872 135 00:13:42,823 --> 00:13:45,617 திட்டமிடல் - மாதம் 5 - மே 136 00:13:57,629 --> 00:14:02,050 லிண்டன்ஹாஃபோட பாதுகாப்பு நெறிமுறைகள் கிரெடிட் பெர்ன் அளவுக்கு நவீனமானது கிடையாது. 137 00:14:02,134 --> 00:14:06,471 பாதுகாப்புத் தனிமைப்படுத்தல் சுற்று இங்கிருந்து இதுவரைக்கும் போகுது. 138 00:14:07,389 --> 00:14:09,558 முன் மண்டபத்துல மூன்றாம் நிலை பாதுகாப்பு இருக்கு, 139 00:14:09,641 --> 00:14:11,643 அது கட்டிடத்தோட 360 டிகிரி வரைபடத்தை உருவாக்குது, 140 00:14:11,727 --> 00:14:13,937 காற்று அழுத்த மாறுபாடுகளைக் கூடக் கணக்கிடும். 141 00:14:14,521 --> 00:14:18,275 நான்காம் நிலையைப் பத்தி வங்கியில பேசினாங்க, ஆனா அதுக்கான அவசியம் இதுவரைக்கும் வந்ததில்லை. 142 00:14:18,358 --> 00:14:20,110 அப்போ அந்த வரவேற்பறை? 143 00:14:20,194 --> 00:14:24,072 அது மெயின் சர்க்யூட்ல இங்கே இருக்கு. ஆனா பாதுகாப்பு பெட்டகத்தின் கதவு… 144 00:14:24,156 --> 00:14:26,325 நான்தான் சொன்னேனே. லாக்கர் கதவை நாம தொடவே போறதில்ல. 145 00:14:26,950 --> 00:14:28,827 வங்கிக்குள்ள நாம காலடி கூட எடுத்து வைக்க மாட்டோம். 146 00:14:29,453 --> 00:14:31,496 ஏதோ ஒண்ணு காணாம போயிருக்குன்னு அவங்க உணர்றதுக்குள்ள, 147 00:14:31,997 --> 00:14:33,749 நாம ஏழு கடல் தாண்டி போயிருப்போம். 148 00:14:35,083 --> 00:14:36,084 எதை எடுத்துக்கிட்டு? 149 00:14:36,627 --> 00:14:38,629 அந்த லாக்கர்ல திருடுற அளவுக்குப் மதிப்புமிக்கது எதுவுமே இல்ல. 150 00:14:39,129 --> 00:14:40,589 என்னை நம்பு, நான் பாத்துட்டேன். 151 00:14:42,591 --> 00:14:43,717 இப்போதைக்கு இல்ல, அவ்வளவுதான். 152 00:14:58,398 --> 00:15:00,943 உனக்கு பிங்க் கலர் வேணுமா? இல்ல. முதலையா? ஓ. 153 00:15:02,402 --> 00:15:03,862 - நீ போ. போ, செல்லம். - சரி. 154 00:15:13,997 --> 00:15:16,750 அந்தப் பண வண்டி மேல நடந்த தாக்குதல். நீங்கதானே அது? ஹஹ்? 155 00:15:18,460 --> 00:15:20,879 நீங்க எதை பத்தியும் கவலைப்பட வேண்டாம். எவ்வளவு குறைவா தெரிஞ்சுக்குறீங்களோ அவ்வளவு நல்லது. 156 00:15:20,963 --> 00:15:21,964 கவலைப்பட வேண்டாமா? 157 00:15:22,673 --> 00:15:24,633 பண வண்டி மேல சும்மா ஒரு கண் துடைப்பு தாக்குதல் நடத்தினோம். 158 00:15:24,716 --> 00:15:27,261 அதுல அவ்வளவு அதிக பணமெல்லாம் கிடைக்கல. ஆனா பிளான் வேலை செஞ்சிருச்சுல்ல? 159 00:15:27,344 --> 00:15:29,972 ரஷ்யர்கள் ஒரு புது வங்கியத் தேடிட்டு இருக்காங்கன்றதைத்தான் அப்படி சொல்றியா? 160 00:15:30,597 --> 00:15:33,475 நீங்க அவங்களோட நிதி ஆலோசகர். நீங்கதான் அவங்களுக்கு வழிகாட்டணும். 161 00:15:33,559 --> 00:15:34,768 அந்தக் குடும்பம் உங்க பேச்சைத் தட்டாது. 162 00:15:35,519 --> 00:15:38,438 நான் உனகுத் தகவல் தர்றவன் மட்டும்தான், பார்ட்னர் இல்ல. 163 00:15:38,522 --> 00:15:42,109 நான் இங்க வந்திருக்கவே கூடாது. நீ என் விடிவுகாலம் இல்ல போல. எனக்கு இதைவிட சிறந்த வழி தேவை. 164 00:15:42,192 --> 00:15:43,569 ஹே, நமக்கு பரஸ்பர ஆதரவு தேவை, ஃப்ளோரியன். 165 00:15:43,652 --> 00:15:45,320 நாம இதுல கடைசி வரை ஒண்ணா இருக்கணும், 166 00:15:45,404 --> 00:15:47,197 முடிவு இப்போ கண்ணு முன்னாடி தெரியுது. உங்களுக்கு அது தெரியுதுதானே? 167 00:15:48,323 --> 00:15:49,700 என்னோட முடிவு எனக்கு நல்லாவே தெரியுது. 168 00:15:50,576 --> 00:15:52,536 எனக்கு முன்னாடி இருந்த ஷ்லாஸ்மனுக்கு நடந்த அதே கதிதான். 169 00:15:52,619 --> 00:15:54,496 அவனைவிட நீங்க ரொம்ப புத்திசாலி. 170 00:15:55,372 --> 00:15:57,124 இதப் பத்தி நாம மார்சேய்லயே பேசிட்டோம். 171 00:15:58,876 --> 00:16:00,961 ஒரு வங்கிக்கு நீங்க அவங்களை சம்மதிக்க வைக்கணும். 172 00:16:01,044 --> 00:16:03,630 ஸூரிக்ல இருக்கிற முன்னணி வங்கிகளெல்லாம் அவங்களை வளைச்சுப்போட ஏற்கனவே வரிசையில நிக்குது. 173 00:16:03,714 --> 00:16:06,300 கிரெடிட் பெர்ன் சம்பவத்துக்கு பின், அவங்களுக்கு ஒரு அமைதியான இடம் தேவைனு நினைக்கிறேன், இல்லயா? 174 00:16:06,884 --> 00:16:08,844 அவங்களுக்கு இன்னொரு பெரிய வங்கி வேணாம். 175 00:16:08,927 --> 00:16:11,513 ரொம்ப ரகசியமான, அவங்களோட கட்டுப்பாட்டுல இருக்கக்கூடிய ஒரு இடம்தான் அவங்களுக்கு வேணும். 176 00:16:13,015 --> 00:16:14,016 அப்படியா? 177 00:16:15,100 --> 00:16:17,227 ஸகட்ஸ்காயா கும்பலுக்குத் தங்களோட சொந்தக் கட்டுப்பாட்டுல இருக்கக்கூடிய ஒரு வங்கி வேணும். 178 00:16:51,178 --> 00:16:52,888 ஃப்ளோரியன் கிளைன்மாட்ஸ்… 179 00:16:54,515 --> 00:16:55,849 நாம கொஞ்சம் பேசணும்னு நினைக்கிறேன். 180 00:17:02,064 --> 00:17:05,275 ஷிபோல் விமான நிலையம், ஆம்ஸ்டர்டாம் 181 00:17:07,611 --> 00:17:09,070 துணை இயக்குநர் மெக்நீல். 182 00:17:10,781 --> 00:17:11,781 கெவின்! 183 00:17:13,200 --> 00:17:14,701 ஸ்பெஷல் ஏஜென்ட் ஸ்ட்ரிக்லேண்ட். 184 00:17:14,785 --> 00:17:18,163 நீங்க ஃபிராங்க்ஃபர்ட்ல இருக்கீங்கன்னு நினைச்சேன், இல்ல இந்த நாட்கள்ல ஸூரிக்லயா? 185 00:17:18,997 --> 00:17:20,958 உங்ககிட்ட சில விஷயங்களை அப்டேட் பண்ணலாம்னு வந்தேன். 186 00:17:21,040 --> 00:17:23,544 அஞ்சு கேட் தூரம் தான் உனக்கு அவகாசம் இருக்கு. சீக்கிரம் சொல்லு. 187 00:17:23,627 --> 00:17:25,337 ஸூரிக்ல நடந்த அந்தப் பண வண்டிக் கொள்ளை சம்பவம். 188 00:17:25,420 --> 00:17:28,966 அந்த பணத்தை பின்தொடர்ந்தப்போ, அது நாவ்கோராடுக்கு வெளியே உள்ள ஒரு ரஷ்ய கும்பலோடதுன்னு தெரிஞ்சது. 189 00:17:29,591 --> 00:17:30,968 ஸகட்ஸ்காயா கும்பல். 190 00:17:31,051 --> 00:17:32,803 ஸூரிக்ல கறுப்புப் பணம் இருக்குறதுல, ஆச்சரியமே இல்ல. 191 00:17:33,470 --> 00:17:35,597 சார், கிரெடிட் பெர்ன் வங்கியில இருக்கிற அவங்களோட மொத்த இருப்பு, 192 00:17:35,681 --> 00:17:37,724 கிட்டத்தட்ட நூறு கோடி அமெரிக்க டாலர்கள். 193 00:17:37,808 --> 00:17:40,310 அவங்க மொத்தக் கணக்குகளையும் காலி பண்றாங்க. எல்லாத்தையும் ரொக்கப் பணமா மாத்துறாங்க. 194 00:17:40,394 --> 00:17:41,645 இதை நான் ஏன் தெரிஞ்சுக்கணும்? 195 00:17:41,728 --> 00:17:44,690 நீங்கதான் சட்டத்தை மாத்துனீங்க, சார். ஜனவரி 1-ஆம் தேதி. 196 00:17:44,773 --> 00:17:47,901 எல்லா சுவிஸ் நம்பர்டு கணக்குகளையும் எஃப்பிஐ ஆய்வு செய்ய முடியும். 197 00:17:47,985 --> 00:17:51,196 பாதுகாப்புப் பெட்டகங்கள்ல பதுக்கி வைக்கிறதைத் தவிர. 198 00:17:52,281 --> 00:17:55,993 நாம ரஷ்ய மாஃபியாவோட நூறு கோடி அமெரிக்க டாலர் கறுப்பு பணம் பத்தி பேசிட்டு இருக்கோம், சார். 199 00:17:56,076 --> 00:17:58,203 அவங்களோட மொத்த நெட்வொர்க்கையும் நம்மால வளைச்சு பிடிக்க முடியும். 200 00:17:58,287 --> 00:17:59,371 இன்னும் மூணு கேட்தான் இருக்கு, ஜாக். 201 00:18:02,374 --> 00:18:04,001 ஒரு வெள்ளைகாரன் நல்லாத்தான் சுருட்டை முடி வச்சிருக்கான். 202 00:18:04,501 --> 00:18:08,297 இவன்தான் ஃப்ளோரியன் கிளைன்மாட்ஸ், சார். ஸூரிக்ல ரஷ்யர்களோட கணக்கு வழக்குகளைப் பார்க்கிறவன். 203 00:18:08,380 --> 00:18:10,757 - இவன் தப்பிக்கிறதுக்கு ஒரு வழியைத் தேடுறான். - அதுக்கு எனக்கு எவ்வளவு செலவாகும்? 204 00:18:10,841 --> 00:18:14,011 எஸ்-5 விசா, ஆயுட்காலப் பாதுகாப்பு. அஞ்சு மில்லியன் டாலர். 205 00:18:14,094 --> 00:18:15,387 அஞ்சு மில்லியன் டாலரா? 206 00:18:15,971 --> 00:18:19,016 ரொம்பப் பலமான ஆளுகிட்டதான் அவன் போவான், சார். அது நாமாாத்தான் இருக்கணும். 207 00:18:19,725 --> 00:18:22,769 நான் இன்னும் 24 மணிநேரத்துல ஓமனுக்குப் போறேன், அப்புறம் நாலு நாள் ஷாங்காய்ல இருக்கணும். 208 00:18:22,853 --> 00:18:25,439 இப்போ நாம செயல்படலன்னா, அந்த ஆளையும் பணத்தையும் இழந்துடுவோம், சார். 209 00:18:25,522 --> 00:18:28,192 நம்மகிட்ட இல்லாத ஒன்றை நம்மால இழக்க முடியாது, ஏஜென்ட் ஸ்டிரிக்லேண்ட். 210 00:18:28,275 --> 00:18:30,652 - நான் என்ன சொல்ல வரேன்னா… - நீ எதுவும் எனக்குச் சொல்ல வேண்டியதில்ல. 211 00:18:30,736 --> 00:18:32,279 சாராவும் இதையேதான் உங்ககிட்ட சொல்லியிருப்பா. 212 00:18:37,910 --> 00:18:39,286 உனக்கு தைரியம் ஜாஸ்திதான், 213 00:18:40,037 --> 00:18:42,122 உன்னாலேயே கொல்லப்பட்ட ஒரு ஏஜென்ட்டோட பேரை என் முன்னாடியே இழுக்குற. 214 00:18:43,123 --> 00:18:44,499 என்னை மன்னிச்சிடுங்க, சார். 215 00:18:46,960 --> 00:18:49,505 சாரா இதை கணிச்சிருப்பாள்னு எனக்கு நல்லாத் தெரியும். 216 00:18:51,006 --> 00:18:53,091 அப்படிச் சொல்ற அளவுக்கு என் மனைவியைப் பத்தி உனக்கு நல்லாத் தெரியுமோ? 217 00:19:00,974 --> 00:19:02,267 உன் மனசுக்குள்ள பேசினப்போ இது நல்லாத்தான் இருந்ததா? 218 00:19:03,393 --> 00:19:05,854 கிளைன்மாட்ஸுக்கு மத்தவங்ககிட்ட இருந்தும் ஆஃபர்கள் வருது. 219 00:19:05,938 --> 00:19:07,648 எனக்கு இது நடந்தாகணும், டேன். 220 00:19:08,232 --> 00:19:09,858 அந்த நாசமாப்போன ஷாங்காய்க்கு முன்னாடி! 221 00:19:17,074 --> 00:19:18,867 இது ஒரு கெட்ட கனவு, குண்டா! 222 00:19:20,077 --> 00:19:22,412 இந்தக் கல்யாணத்தால நான் நடுத்தெருவுக்கு வந்திடுவேன் போல. 223 00:19:23,914 --> 00:19:28,252 அறுநூறு விருந்தினர்கள்! இதுல பெரும்பாலானோரை அவ பார்த்தது கூட கிடையாது! 224 00:19:29,044 --> 00:19:31,547 இந்தக் கல்யாணத்தையே நான் நிறுத்தப் போறேன்! 225 00:19:32,464 --> 00:19:34,341 ஆனா நீ அவளை நேசிக்கிறியே! 226 00:19:34,424 --> 00:19:38,095 வாழ்க்கை ரொம்ப சின்னது, குளோட்டில்டே மாதிரி இன்னொருத்தி அமையாமலே கூட போகலாம். 227 00:19:38,178 --> 00:19:39,179 அப்படியா சொல்ற? 228 00:19:46,728 --> 00:19:49,314 அங்கே யாரு? 229 00:19:54,236 --> 00:19:56,530 ரஷ்யர்களா? 230 00:19:56,613 --> 00:19:58,949 அவன் வங்கிக்குள்ளதான் இருக்கான். 231 00:19:59,032 --> 00:20:00,033 ஒரு நிமிஷம். 232 00:20:00,909 --> 00:20:03,912 டிமித்ரி ஸகடோவ், அவன் இங்க என்ன பண்றான்? 233 00:20:05,289 --> 00:20:06,498 கிளைன்மாட்ஸ் வேலையை முடிச்சுட்டான். 234 00:20:06,582 --> 00:20:09,042 அவனோட மகளும் கூடவே வந்திருக்காள். டாரியா. 235 00:20:09,751 --> 00:20:10,919 நீ சொன்னியே, அவ… 236 00:20:11,003 --> 00:20:13,297 புத்திசாலி, இரும்பு மனுஷி, என்ன வேணும்னு தெளிவா தெரிஞ்சவ. 237 00:20:13,380 --> 00:20:14,756 இல்ல, நீ அப்படிச் சொல்லலை! 238 00:20:14,840 --> 00:20:16,758 அவ ஒரு கொடூரமான ராட்சஸின்னு சொன்னியே! 239 00:20:18,010 --> 00:20:19,678 முதல்ல அப்பா மேல மட்டும் கவனத்தை வைப்போம். 240 00:20:20,846 --> 00:20:23,056 நாளைக்கு இல்ல அடுத்த வாரம்னுதானே என்கிட்ட சொன்ன. 241 00:20:23,557 --> 00:20:25,517 முன்னாடியே வந்துட்டாங்க. அது நல்ல சகுனம்தான், குண்டா. 242 00:20:26,185 --> 00:20:27,519 நீங்க என்ன பண்ணணும்னு உங்களுக்கே தெரியும். 243 00:20:29,229 --> 00:20:30,564 நீங்க இதுக்குத் தயாராத்தான் இருக்கீங்க, குண்டா. 244 00:20:31,732 --> 00:20:34,610 இன்னும் கொஞ்ச நேரம்தான், திரு. ஸகடோவ். 245 00:20:35,736 --> 00:20:37,988 டைம் லாக் இருக்கு, தெரியுமில்ல… 246 00:20:39,198 --> 00:20:41,408 தொண்ணூற்று-எழு நொடிகள். 247 00:20:41,491 --> 00:20:44,995 நேர தாமதம் என்கிறது லிண்டன்ஹாஃபோட முதல் நிலை பாதுகாப்பு மட்டும்தான். 248 00:20:46,330 --> 00:20:51,168 அந்த லாக்கர் 154 வருஷங்களுக்கு முன் கட்டப்பட்டது, அன்னைக்கு இதுதான் உலகத்திலேயே ரொம்ப நவீனமானது. 249 00:20:51,835 --> 00:20:54,463 இங்கே பயங்கரமா நாறுது, அப்பா. 250 00:20:56,632 --> 00:20:59,426 ஸூரிக்ல இருக்கிற முதல் ஆறு சர்வதேச வங்கிகள்கிட்ட நாங்க பேசிட்டு இருக்கோம். 251 00:20:59,510 --> 00:21:03,805 ஆனா, ம்… இந்த லிமனோவ் வங்கியைப் பத்தி நான் கேள்விப்பட்டதே இல்ல. 252 00:21:04,723 --> 00:21:06,475 - லிண்டன்ஹாஃப். - என்னவோ. 253 00:21:07,768 --> 00:21:09,853 இந்தக் குன்று மேல இருக்கிற லிண்டன் மரங்களை வச்சுத்தான் இந்தப் பெயர் வந்தது. 254 00:21:12,356 --> 00:21:14,900 எங்களை யார் உங்களுக்குப் பரிந்துரை செஞ்சாங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? 255 00:21:16,026 --> 00:21:19,238 என் ஸூரிக் கணக்காளர்தான் உங்களை வந்து பார்க்கச் சொல்லி யோசனை சொன்னாரு. 256 00:21:19,738 --> 00:21:21,823 இங்க வந்ததுக்காக நீங்க ரொம்பவே சந்தோஷப்படுவீங்க. 257 00:21:59,361 --> 00:22:00,612 என் இளவரசியே! 258 00:22:23,218 --> 00:22:26,805 இந்த நாட்கள்ல பணம் என்பது வெறும் எண்களா மட்டுமே கணினியில சுருங்கிடுச்சு. 259 00:22:26,889 --> 00:22:31,768 ஆனா கண்ணால பார்க்கக்கூடிய, தொட்டு உணரக்கூடிய உண்மையான பணத்தைத்தான் மக்கள் அதிகம் விரும்புறாங்க. 260 00:22:32,436 --> 00:22:35,189 இந்த நாசமாப்போன மியூசியத்தை விடுங்க, நாம போகலாம், அப்பா. 261 00:22:42,154 --> 00:22:43,572 மிஸ் எர்லிங்கர். ப்ளீஸ். 262 00:22:43,655 --> 00:22:44,656 உங்க கடிகாரம். 263 00:22:45,616 --> 00:22:47,993 பிகே டர்லர் மாடல் தானே? நான் தப்பா சொல்லலையே. 264 00:22:50,412 --> 00:22:51,496 நான் பார்க்கலாமா? 265 00:22:55,709 --> 00:22:56,835 இது பரிசாக கிடைத்தது. 266 00:23:00,214 --> 00:23:02,925 "டாவோஸிடமிருந்து நன்றியுடன்"? 267 00:23:05,469 --> 00:23:07,846 இவ்வளவு பெரிய நன்றியைப் பெறுற அளவுக்கு நீங்க என்ன பண்ணீங்க? 268 00:23:09,014 --> 00:23:12,768 15 வருஷங்களுக்கு முன்னாடி டாவோஸ்ல நடந்த உலகப் பொருளாதார மாநாட்டுக்கான 269 00:23:12,851 --> 00:23:15,562 பாதுகாப்பு கட்டமைப்பை வடிவமைச்சதே மிஸ் எர்லிங்கர்தான். 270 00:23:15,646 --> 00:23:19,399 ஆனா எங்க லிண்டன்ஹாஃபோட அமைதியான சூழலைத்தான் இவங்க விரும்புறாங்க. 271 00:23:19,483 --> 00:23:21,443 இதனால என்னால என் அம்மாவுக்கு பக்கத்துலேயே இருக்க முடியுது. 272 00:23:24,947 --> 00:23:27,491 நானும் என் அம்மாவுக்கு இதே வாட்ச்சைத்தான் வாங்கிக் கொடுத்தேன். 273 00:23:28,659 --> 00:23:30,327 முதல் முறையாக பத்து லட்சம் சம்பாதிச்சப்போ. 274 00:23:30,410 --> 00:23:32,704 நிஜமாவா, அப்பா, இது கேலிக்கூத்தா இருக்கு. 275 00:23:32,788 --> 00:23:34,790 நாம 12:00 மணிக்கு யூபிஎஸ் வங்கிக்குப் போகணும். 276 00:23:36,917 --> 00:23:38,418 சொல்லுங்க, மிஸ் எர்லிங்கர், 277 00:23:39,211 --> 00:23:42,464 பரேடெபிளாட்ஸ்ல இருக்கிற அந்தப் புகழ்பெற்ற வங்கிகள்ல, 278 00:23:42,548 --> 00:23:44,174 உங்க பணத்தை ஒப்படைக்க நீங்க எதை நம்புவீங்க? 279 00:23:45,217 --> 00:23:46,301 அது வந்து, 280 00:23:47,719 --> 00:23:48,846 எதையுமே நம்ப மாட்டேன். 281 00:23:51,265 --> 00:23:52,391 இந்த வங்கியைக் கூடவா? 282 00:23:53,809 --> 00:23:55,477 வங்கிகளே ஊழல் செய்யத்தான் உருவாக்கப்பட்டிருக்கு. 283 00:23:56,311 --> 00:23:58,689 உங்க பணத்தை வச்சே உங்ககிட்ட இருந்து அவங்க சம்பாதிப்பாங்க. 284 00:23:58,772 --> 00:24:01,066 சுருக்கமா, அவங்க உங்ககிட்ட இருந்து பணம் பறிக்க நீங்களே பணம் கொடுக்குறீங்க. 285 00:24:01,149 --> 00:24:03,235 மிஸ் எர்லிங்கர்… என்ன சொல்ல வர்றாங்கன்னு நினைக்கிறேன்னா… 286 00:24:03,318 --> 00:24:05,112 மிஸ் எர்லிங்கர் தன் சொந்தக் கருத்தைச் சொல்றாங்க. 287 00:24:16,164 --> 00:24:17,291 மன்னிச்சிடுங்க. 288 00:24:18,250 --> 00:24:19,501 உங்களுக்கு ஒண்ணும் இல்லயே, மேடம்? 289 00:24:20,294 --> 00:24:21,295 மிஸ் எர்லிங்கர்? 290 00:24:24,715 --> 00:24:26,049 உங்களுக்கு என்னாச்சு? 291 00:24:34,349 --> 00:24:36,226 எனக்கு அப்பப்போ இப்படி நடக்கும். 292 00:24:37,686 --> 00:24:41,064 ஒரு நிமிஷம் குளிர்ல நடுங்குவேன், அடுத்த நிமிஷமே உடம்பு அனலா கொதிக்கும். 293 00:24:41,899 --> 00:24:43,066 அந்தக் காலகட்டம், தெரியுமில்ல? 294 00:24:43,942 --> 00:24:44,943 மெனோபாஸ். 295 00:24:47,738 --> 00:24:50,824 வயதான பெண்களோட வாழ்க்கை… 296 00:24:51,617 --> 00:24:55,162 எவ்வளவு கஷ்டம்னு அந்தக் கடவுள் பார்த்துட்டு இப்படி யோசிக்கிறார் போல, 297 00:24:56,747 --> 00:24:58,373 "சரி, இவளுக்கு நாம என்ன பண்ணலாம்?" 298 00:24:58,457 --> 00:25:02,836 அப்புறம், "ஓ, எனக்குத் தெரியும். இவ கருப்பையிலயே போட்டு தாக்குவோம்." 299 00:25:08,550 --> 00:25:11,929 திரு. ஸகடோவ், உங்களுக்கு நிதி ஆலோசனையோ, 300 00:25:12,012 --> 00:25:14,640 இல்ல ஒரு பெருநிறுவனத்தோட வெளிப்படைத் தன்மையோ தேவையில்ல. 301 00:25:16,141 --> 00:25:21,104 நான் தப்பா புரிஞ்சுக்கலன்னா, வார்த்தையோட உண்மையான அர்த்தத்துல முழுமையான ரகசியத்தன்மையைத் தேடுறீங்க. 302 00:25:22,981 --> 00:25:24,608 ஒரு மிகப்பெரிய உண்டியல் மாதிரி. 303 00:25:26,318 --> 00:25:28,320 லிண்டன்ஹாஃப்புக்கு யாருமே வர்றதில்ல. 304 00:25:29,404 --> 00:25:30,405 அதனால, 305 00:25:32,199 --> 00:25:35,786 யூபிஎஸ் இல்லன்னா யூனிகிரெடிட் சுவிஸ்ல ஒரு மூலையில இடத்தைப் பிடிச்சுக்கலாம். 306 00:25:36,995 --> 00:25:38,914 இல்லன்னா இது மொத்தத்தையுமே நீங்க சொந்தமாக்கிக்கலாம். 307 00:25:41,875 --> 00:25:43,710 பயத்துல என் உயிரே போயிருச்சு. 308 00:25:43,794 --> 00:25:46,088 மன்னிச்சிடு, நான் சோர்ந்துட்டேன். 309 00:25:46,171 --> 00:25:48,966 இப்போதைக்கு அதை நீங்களே வச்சுக்கோங்க. உங்களுக்கு எடுப்பா இருக்கு. 310 00:25:49,466 --> 00:25:51,218 அவங்க திரும்ப வருவாங்கன்னு நினைக்கிறியா? 311 00:25:51,885 --> 00:25:54,346 வேற யார்கூடவும் அவங்க ஒப்பந்தம் போட்ட மாதிரி எனக்கு எந்தத் தகவலும் வரல. 312 00:25:57,391 --> 00:25:59,434 ஒருவேளை அந்த ரஷ்யர்கள் என்னை பத்தி விசாரிச்சா? 313 00:26:00,185 --> 00:26:01,478 நீ விசாரிச்ச மாதிரி? 314 00:26:03,981 --> 00:26:06,316 நாம என்ன காட்டணும்னு நினைக்கிறோமோ, அதை மட்டும்தான் அவங்களால கண்டுபிடிக்க முடியும். 315 00:26:06,400 --> 00:26:08,527 எந்தக் கறையும் இல்லாத ஒரு நேர்மையான பெண்மணி. 316 00:26:09,862 --> 00:26:11,613 ஒருவேளை அப்படி நடக்கலன்னா? 317 00:26:13,073 --> 00:26:14,241 அப்போ என்ன பண்றது, பால்? 318 00:26:14,908 --> 00:26:16,326 அவங்க நம்ம வலையில விழலன்னா? 319 00:26:24,251 --> 00:26:25,460 அழைப்பவர் விவரம் இல்லை 320 00:26:27,212 --> 00:26:28,213 அடச்சே. 321 00:26:31,967 --> 00:26:34,887 ஃப்ளோரியன். ரஷ்யர்கள்கிட்ட இருந்து தகவல் வந்ததா? அவங்க என்ன திட்டம் தீட்டுறாங்கன்னு எனக்கு தெரியணும். 322 00:26:44,146 --> 00:26:45,981 - ஏஜென்ட் ஸ்டிரிக்லேண்ட்… - ஃப்ளோரியன். 323 00:26:46,064 --> 00:26:50,110 அந்த வங்கியைப் பத்தி சொல்ல நான் தயாரா இருக்கேன். ஆனா நீங்க எனக்குக் கொடுத்த வாக்கை நிறைவேத்தணும். 324 00:26:50,194 --> 00:26:52,237 எங்கே இருக்கீங்க? நானே உங்ககிட்ட வர்றேன். 325 00:26:52,321 --> 00:26:54,448 நான் அதை பார்க்குற வரைக்கும் என்கிட்ட இருந்து உங்களுக்கு எதுவும் கிடைக்காது. 326 00:26:54,531 --> 00:26:57,201 சாட்சிகள் பாதுகாப்பு ஒப்பந்தத்துல கையெழுத்துப் போட்டிருக்கணும். 327 00:26:57,284 --> 00:26:59,453 அப்புறம்தான் அந்த வங்கியோட பேரை நான் சொல்லுவேன். 328 00:27:00,787 --> 00:27:01,788 அடச்சே. 329 00:27:07,336 --> 00:27:08,587 டேன். 330 00:27:08,670 --> 00:27:11,590 கிளைன்மாட்ஸுக்கான அந்த எஸ்-5 விசா கையில இருக்குன்னு தயவுசெஞ்சு சொல்லு. 331 00:27:11,673 --> 00:27:14,885 மத்த எல்லாரையும் போல நீயும் காத்திருந்துதான் ஆகணும், ஜே.எஸ். 332 00:27:14,968 --> 00:27:17,888 என்னால காத்திருக்க முடியாது, டேன். இப்போ விட்டா அப்புறம் எப்பவுமே முடியாது. 333 00:27:18,847 --> 00:27:20,307 இது சாராவாலயா? 334 00:27:20,390 --> 00:27:23,185 இல்ல, ஜாக். உன்னாலதான். 335 00:27:26,188 --> 00:27:28,565 ஃப்ளோரியன். ரஷ்யர்கள் ஏதாவது முடிவு எடுத்தாங்களான்னு எனக்குத் தெரியணும். 336 00:27:29,107 --> 00:27:30,859 எனக்கு ஃபோன் பண்ணு. நான் உன்னைத் தேடிதான் வர்றேன். 337 00:27:47,417 --> 00:27:49,294 குடிபெயராதோர் விசா அங்கீகாரம் எஸ்-5 பிரிவு 338 00:27:54,258 --> 00:27:55,259 எக்கேடோ போ, கெவின். 339 00:28:06,228 --> 00:28:07,229 சரி. 340 00:28:10,440 --> 00:28:11,441 ஹேய்! 341 00:28:17,614 --> 00:28:18,907 நான் உன்னைத் தேடி வர்றேன். 342 00:28:18,991 --> 00:28:19,992 ஜெனவீவ்… 343 00:28:20,075 --> 00:28:21,076 அந்த உறுதிமொழி ஆவணம் என்கிட்ட இருக்கு. 344 00:28:21,159 --> 00:28:22,744 நாம பேசினோமே அந்தப் பயணம். 345 00:28:23,495 --> 00:28:25,956 நாம நினைச்சதை விட முன்னாடியே அது நடக்கப்போகுதுன்னு நினைக்கிறேன். 346 00:28:28,292 --> 00:28:31,211 ஜெனவீவ், லைன்லயே இரு, செல்லம். 347 00:28:31,295 --> 00:28:33,213 இதை நீயும் கேட்கணும்னு நினைக்கிறேன். 348 00:28:33,839 --> 00:28:35,340 இது நம்ம ரெண்டு பேருக்குமே முக்கியமானது. 349 00:28:45,893 --> 00:28:46,894 ஜாக். 350 00:28:48,604 --> 00:28:50,439 டாரியா டிமிட்ரியேவ்னா. 351 00:28:50,522 --> 00:28:54,526 நான் தொந்தரவு தரலைன்னு நம்புறேன். உங்களுக்கு நன்றி சொல்லணும்னு அப்பா விரும்பினாரு. 352 00:28:55,152 --> 00:28:56,778 நீங்க பரிந்துரைச்ச அந்த நிறுவனம். 353 00:28:57,946 --> 00:28:59,281 சுவாரஸ்யமா இருந்ததா? 354 00:28:59,364 --> 00:29:00,908 உங்க தேவைகளுக்குப் பொருத்தமா இருந்ததா? 355 00:29:00,991 --> 00:29:02,826 ஆமா, கண்டிப்பா. அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. 356 00:29:03,452 --> 00:29:05,787 நீங்க சொன்ன மாதிரியே, அவருக்குச்சொந்தமான ஒரு வங்கி. 357 00:29:07,164 --> 00:29:08,665 - ஃப்ளோரியன்? - ஒரு நிமிஷம். 358 00:29:08,749 --> 00:29:10,417 நான் என் மனைவிகிட்ட பேசிட்டு இருந்தேன். 359 00:29:24,765 --> 00:29:26,934 மாற்றம் தேவைப்படுது, திரு. கிளைன்மாட்ஸ். 360 00:29:27,017 --> 00:29:28,936 இனிமே எங்களுக்கு நீங்க தேவையில்ல. 361 00:29:31,146 --> 00:29:34,483 சுத்தம் பண்ணுங்க. எல்லாத்தையும். எந்தத் தடயமும் இருக்கக்கூடாது. 362 00:29:34,566 --> 00:29:35,567 ஃப்ளோரியன்? 363 00:29:38,320 --> 00:29:39,947 ஒண்ணும் பிரச்சனை இல்லயே? 364 00:29:41,240 --> 00:29:42,991 உங்ககூட யாரு இருக்கிறது? 365 00:30:36,670 --> 00:30:38,672 இல்ல. ஃப்ளோரியன்! 366 00:30:39,464 --> 00:30:41,884 ஐயோ. இல்ல, இல்ல. ஃப்ளோரியன். 367 00:30:42,885 --> 00:30:43,927 அடச்சே. 368 00:30:54,104 --> 00:30:55,105 அடச்சே. 369 00:30:58,066 --> 00:30:59,067 அடச்சே. 370 00:31:25,093 --> 00:31:26,887 குண்டா. சொல்லு, என்ன விஷயம்? 371 00:31:28,138 --> 00:31:29,598 ஒரு சூப்பரான செய்தி. 372 00:31:29,681 --> 00:31:35,229 லிண்டன்ஹாஃப் வங்கியில 815 லாக்கர்களை ஸகடோவ் குடும்பம் இப்பதான் உறுதி பண்ணியிருக்காங்க. 373 00:31:35,312 --> 00:31:36,480 ஆமா, அது… 374 00:31:36,563 --> 00:31:37,731 அது சூப்பரான செய்திதான். 375 00:31:44,780 --> 00:31:46,240 அவர் தேவை இனிமே இல்ல. 376 00:31:59,002 --> 00:32:00,796 ஜாக்? டேன் பேசுறேன். 377 00:32:01,547 --> 00:32:02,923 விஷயத்தைச் சொல்லு. 378 00:32:03,006 --> 00:32:04,007 அனுமதி கிடைச்சிருச்சு! 379 00:32:04,508 --> 00:32:07,970 முழுமையான எஸ்-5 விசா. கிளைன்மாட்ஸுக்கு அதிகபட்சமா 45 லட்சம் வரை சம்மதம் கிடைச்சுடுச்சு. 380 00:32:08,470 --> 00:32:09,888 கனவுகள் நனவாகும். 381 00:32:12,391 --> 00:32:13,475 ஜாக்? 382 00:32:17,020 --> 00:32:18,021 ஜே.எஸ்.? 383 00:32:29,616 --> 00:32:31,451 ஹோட்டல் பாஸிடாட், மார்சேய் தேதி: மார்ச் 13, 2026 384 00:32:31,535 --> 00:32:33,704 311 ரூ டி லா ரிபப்ளிக், 1301 மார்சேய், ஃபிரான்ஸ் 385 00:32:38,959 --> 00:32:42,212 மார்சேய், ஃபிரான்ஸ் 386 00:33:06,653 --> 00:33:07,738 உனக்கு என்ன வேணும்? 387 00:33:08,864 --> 00:33:10,741 உனக்குத் தகவல் கொடுத்த ஆளு செத்துட்டான். 388 00:33:10,824 --> 00:33:12,451 ஆனா அது இந்நேரம் உனக்கே தெரிஞ்சிருக்குமே? 389 00:33:14,453 --> 00:33:15,704 அதைப் பத்தி உனக்கு அக்கறை இருக்காது. 390 00:33:16,997 --> 00:33:18,457 ஒருவேளை அவனை நீயே கூட மாட்டிவிட்டியோ? 391 00:33:19,541 --> 00:33:21,043 நான் உன்னை நம்பவே மாட்டேன். 392 00:33:23,253 --> 00:33:24,713 உன் பணம் உனக்குக் கிடைச்சிடும். அதுவும் மொத்தமா. 393 00:33:25,756 --> 00:33:27,508 ஆனா நான் உன் வீட்டு நாய் இல்ல. அதனால என்கிட்ட விசிலடிக்காத. 394 00:33:31,845 --> 00:33:33,514 இல்ல, வேண்டாம். 395 00:33:33,597 --> 00:33:35,307 இப்போதைக்கு வேண்டாம். 396 00:33:39,102 --> 00:33:42,397 அவனைக் கண்காணி. அவன் காதலியையும். அவனை வழிக்குக் கொண்டு வரணும். 397 00:33:42,981 --> 00:33:45,025 என் ஆட்கள் எல்லாரையுமே வழிக்கு கொண்டு வர வேண்டியிருக்கு. 398 00:33:56,328 --> 00:33:59,331 அது ஒரு என்ஜின். சரியா நாம தப்பிச்சுப் போற பாதையிலயே நிக்குது. 399 00:33:59,831 --> 00:34:01,124 ஹேய், நில்லு! 400 00:34:01,208 --> 00:34:02,876 கீரா. 401 00:34:02,960 --> 00:34:04,336 கீரா! 402 00:34:04,419 --> 00:34:05,754 கொள்ளை - மணிநேரம் 3 403 00:34:06,547 --> 00:34:07,631 அடச்சே. 404 00:34:11,385 --> 00:34:12,511 கொள்ளை - மணிநேரம் 6 அதிகாலை 5 மணி 405 00:34:20,226 --> 00:34:21,770 காவல்துறை தலைமையகம் ஸூரிக் 406 00:34:26,275 --> 00:34:28,819 அவளை அவங்க வெளிய விடல. இன்னைக்கு ராத்திரி முடியாது. 407 00:34:29,402 --> 00:34:32,030 நிஜமாவா? நாம அவளை வெளிய கூட்டிட்டு வரணும். அதுக்கு எவ்வளவு பணம் செலவாகும்? 408 00:34:32,114 --> 00:34:34,574 இல்ல, இல்ல. அப்படி செஞ்சா, நாமும் அவகூட சேர்ந்து ஜெயிலுக்கு போக வேண்டியதுதான். 409 00:34:34,658 --> 00:34:37,411 இது சுவிட்சர்லாந்து. இங்கே கமிஷனோ லஞ்சமுமோ எடுபடாது. 410 00:34:37,911 --> 00:34:40,163 என் கணிப்புப்படி, விடிஞ்சதும் அந்த குடிகாரங்களோட சேர்த்து அவளையும் விட்டுடுவாங்க. 411 00:34:40,246 --> 00:34:42,875 - அடச்சே. அடச்சே. - ஆமா. ஆமா. 412 00:34:42,958 --> 00:34:45,752 அப்போ நாம தப்பிச்சுப் போற ரயில் அந்த இன்னொரு ரயிலுல மோத எவ்வளவு நேரம் இருக்கு? 413 00:34:45,835 --> 00:34:49,380 சரியா 5:45 மணிக்கு. முன்னரே செட் பண்ணின பாதையில போறதால அது நிக்காது. 414 00:34:50,007 --> 00:34:52,176 சிஸ்டத்துக்குள்ள போற லாகின், கீராவோட லேப்டாப்லதான் இருக்கு. 415 00:34:53,844 --> 00:34:55,554 30 நிமிஷம்தான் இருக்கு, பால். என்ன பண்ணலாம்? 416 00:35:10,235 --> 00:35:15,365 ரயில் மோதல் எச்சரிக்கை 417 00:35:20,120 --> 00:35:22,497 ஹேய், அக்கா. கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். 418 00:35:22,998 --> 00:35:24,625 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள், ஜாக். 419 00:35:25,959 --> 00:35:26,960 கோர்ட்யார்ட் மேரியட் 420 00:35:27,044 --> 00:35:28,879 அங்கே மணி என்ன இருக்கும், விடியற்காலை 5:00 மணியா? 421 00:35:30,297 --> 00:35:31,882 இந்த நேரத்துல முழிச்சிட்டு என்ன பண்ற? 422 00:35:33,217 --> 00:35:34,760 ஓட்டப்பயிற்சிக்குக் கிளம்பிட்டு இருக்கேன். 423 00:35:35,969 --> 00:35:38,096 கிறிஸ்துமஸ் அன்னைக்குகாலையில நீ எப்பவுமே சீக்கிரமா எழுந்திரிப்ப. 424 00:35:38,931 --> 00:35:39,932 பெதெஸ்தா, எம்டி, அமெரிக்கா 425 00:35:40,015 --> 00:35:43,268 சாண்டாவோட கிஃப்ட் பாக்ஸையே வெறிச்சுப் பாத்துட்டு அங்கேயே உட்கார்ந்திருப்ப. விசித்திரமானவன். 426 00:35:43,352 --> 00:35:47,689 அதுதான் அழகான தருணம், இல்லையா? குண்டுசி முனையில உலகமே இருந்த தருணம். 427 00:35:47,773 --> 00:35:49,525 நீ ஆசைப்பட்டது உனக்குக் கிடைக்கிறதுக்கு முன்னாடி. 428 00:35:50,776 --> 00:35:52,152 நான் ஆசைப்பட்டது எனக்கு எப்பவுமே கிடைச்சதில்ல. 429 00:35:55,697 --> 00:35:57,115 நாம என்ன பண்றது? 430 00:35:58,033 --> 00:35:59,409 அந்த ரயிலை நாம உடனே நகர்த்தியாகணும். 431 00:36:01,078 --> 00:36:02,079 வா. 432 00:36:07,292 --> 00:36:08,794 எல்லாரும் உன்னை பத்திதான் கேட்குறாங்க. 433 00:36:11,672 --> 00:36:12,673 அம்மாவுக்கு ஃபோன் பண்ணு. 434 00:36:13,340 --> 00:36:14,550 இன்னைக்கு கிறிஸ்துமஸ் நாள். 435 00:36:14,633 --> 00:36:16,343 பண்றேன், ஓடி முடிச்சிட்டு வந்ததும் பண்றேன். 436 00:36:17,427 --> 00:36:19,763 நீ ஒண்ணும் ஓடப் போறதில்ல. வேலைக்குத்தான் கிளம்புற, அப்படித்தானே? 437 00:36:20,806 --> 00:36:22,850 கிறிஸ்துமஸ் அன்னைக்குக் காலையில யாராச்சும் வேலைக்குப் போவானா? 438 00:36:24,226 --> 00:36:25,435 எனக்கு உன்னைப் பத்தித் தெரியும், ஜாக். 439 00:36:27,646 --> 00:36:28,981 கடைசியா எப்போ நிம்மதியா தூங்குன? 440 00:36:30,190 --> 00:36:32,317 நான் செய்ய வேண்டியதை செஞ்சு முடிச்சதுக்கு அப்புறம் தூங்குவேன். 441 00:36:33,485 --> 00:36:34,611 உன்னை நினைச்சா எனக்கு கவலையா இருக்கு. 442 00:36:39,616 --> 00:36:41,034 …காலையில அந்த குடிகாரங்களோட சேர்த்து. 443 00:36:41,118 --> 00:36:42,870 அடச்சே. அடச்சே. 444 00:36:44,037 --> 00:36:46,123 - அந்த ரயில் மோதுறதுக்கு இன்னும் எவ்வளவு நேரம்… - ஜாக்? 445 00:36:46,206 --> 00:36:47,791 அடுத்த வருஷம் நான் கண்டிப்பா வீட்டுக்கு வந்துடுவேன், அக்கா. 446 00:36:48,584 --> 00:36:49,710 அதுல எந்த சந்தேகமும் இல்ல. 447 00:37:10,022 --> 00:37:11,648 இதை எப்படி உள்ளே கொண்டு வந்த? 448 00:37:11,732 --> 00:37:13,025 எப்படின்னு நீ நினைக்கிற? 449 00:37:13,984 --> 00:37:15,194 எனக்கு அது வேணும். 450 00:37:17,446 --> 00:37:19,656 முதல்ல உன் ஷூவைக் கொடு. அப்புறம் ஃபோனைத் தர்றேன். 451 00:37:23,702 --> 00:37:25,078 ஒண்ணு பண்ணுவோம். 452 00:37:25,162 --> 00:37:27,539 நீ உன் ஃபோனை என்கிட்ட கொடுத்துட்டா, 453 00:37:27,623 --> 00:37:29,708 நான் உன் தொண்டையை உடைக்காம விட்டுடுவேன். 454 00:37:32,419 --> 00:37:34,463 முடிவு உன் கையில. 455 00:37:40,969 --> 00:37:43,180 ரயில் டிராக் சுவிட்சை மாத்துறது எவ்வளவு கஷ்டமான இருக்கும்? 456 00:37:43,263 --> 00:37:44,640 பேசுறதை நிறுத்து. 457 00:37:44,723 --> 00:37:47,351 கடைசி சந்திப்புல இருந்தே யாரோ நம்மைப் பின்தொடர்ந்து வர்றாங்க. 458 00:37:48,268 --> 00:37:49,269 உன்னால அவனைப் பார்க்க முடியுதா? 459 00:37:50,020 --> 00:37:51,522 தூரத்துல இடைவெளி விட்டு வர்றான். 460 00:37:52,606 --> 00:37:53,774 கைதேர்ந்த ஆளா? 461 00:37:53,857 --> 00:37:55,734 வலது பக்கமா பிரிஞ்சு போ, பால். நான் அவனைத் திசைதிருப்புறேன். 462 00:38:12,835 --> 00:38:16,004 - பால். - கீராவா? கடவுளே, வெளியே வந்துட்டியா? 463 00:38:16,088 --> 00:38:18,173 இல்ல, இல்ல. நான் உள்ளேதான் இருக்கேன். கேளு. 464 00:38:18,257 --> 00:38:20,217 நீ என்ன பண்ணனும்னு நான் சொல்றேன். 465 00:38:21,301 --> 00:38:24,596 அது நம்ம தப்பிச்சுப் போக வேண்டிய ரயில், பால். அது மட்டும் மோதிட்டா, நாம காலி. அதனால கவனி… 466 00:38:24,680 --> 00:38:26,431 சரி, சரி. சரி, நான் கேட்குறேன். 467 00:38:26,515 --> 00:38:31,061 ரயில் தண்டவாளத்துக்குப் போ. TZA மாஸ்டர்ல இருக்கிற 487-ஐ மாத்து. 468 00:38:31,144 --> 00:38:33,605 கிழக்கு தண்டவாளத்துல ஒரு கண்ட்ரோல் ரூம் இருக்கு. 469 00:38:34,106 --> 00:38:36,441 நின்னுட்டு இருக்கிற அந்த ரயிலை உன்னால வழியை விட்டு நகர்த்த முடியும், 470 00:38:36,525 --> 00:38:39,611 அப்போதான் நாம தப்பிச்சுப் போற ரயில் சுரங்கத்துக்குள்ள வர்றதுக்கு வழி கிடைக்கும். 471 00:39:06,221 --> 00:39:08,223 லிண்டன்ஹாஃப் 1872 472 00:39:15,606 --> 00:39:16,857 ஹேய்! 473 00:39:24,448 --> 00:39:25,866 என்னால உங்களைப் பார்க்க முடியுது. 474 00:39:26,366 --> 00:39:27,492 என்னால உங்களைப் பார்க்க முடியுது! 475 00:39:27,576 --> 00:39:29,328 ஹேய், ஹேய்! 476 00:39:29,912 --> 00:39:30,996 சபாஷ், தலைவா. 477 00:39:32,748 --> 00:39:33,790 ஓ, ஆமா! 478 00:39:35,125 --> 00:39:38,045 சரி, கடைசி கட்ட வேலை. மெதுவா, நிதானமா. 479 00:39:38,128 --> 00:39:39,129 சரி, டிபோர். 480 00:39:49,181 --> 00:39:51,391 நிறுத்துங்க, நிறுத்துங்க! நிறுத்துங்க, நிறுத்துங்க, நிறுத்துங்க! 481 00:39:51,475 --> 00:39:53,810 என்ன பண்ற? நீயொரு அரைவேக்காடு. 482 00:39:53,894 --> 00:39:55,812 டிபோர்! மெதுவா பண்ணுன்னு சொன்னேனே! 483 00:39:56,647 --> 00:39:57,648 அதை என்கிட்ட கொடு. 484 00:40:01,193 --> 00:40:03,153 வங்கியில பயன்படுத்தப்பட்ட பிளேடு ஒண்ணு இருக்கு. 485 00:40:05,239 --> 00:40:07,282 இதை என்னால நம்பவே முடியல! 486 00:40:09,451 --> 00:40:11,036 வா, நாம அதை துளைக்கப் போறோம். 487 00:40:16,041 --> 00:40:18,585 - எனக்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு, கீரா? - அது மோதுறதுக்கா? 488 00:40:19,169 --> 00:40:21,171 ஆறு, இல்லன்னா ஏழு நிமிஷம் இருக்கும். 489 00:40:21,255 --> 00:40:22,422 அடச்சே. 490 00:40:26,885 --> 00:40:28,178 அப்படித்தான், என் பின்னாடியே வா. 491 00:40:28,804 --> 00:40:29,930 ஏமாளிப் பயலே. 492 00:40:41,817 --> 00:40:43,777 அங்க என்ன நடக்குது, பால்? 493 00:40:43,861 --> 00:40:45,070 நான் போயிட்டு இருக்கேன். 494 00:40:59,710 --> 00:41:02,462 சரி, கீரா. நான் உள்ளே வந்துட்டேன். ரெண்டும் ஒரே தண்டவாளத்துல நிக்கிறதை என்னால பார்க்க முடியுது! 495 00:41:03,463 --> 00:41:04,756 நான் எதை கவனிக்கணும்? 496 00:41:07,009 --> 00:41:08,010 சரி. 497 00:41:08,093 --> 00:41:09,845 அங்க ஒரு கண்ட்ரோல் போர்டு இருக்கணும். 498 00:41:10,429 --> 00:41:13,098 ஒண்ணுல இருந்து பத்து வரைக்கும் நம்பர் போட்ட பட்டன்கள் இருக்கும். உனக்குக் கிடைச்சதா? 499 00:41:14,433 --> 00:41:16,059 அடச்சே. இல்ல, இல்ல. நம்பர் எதுவும் இல்ல. 500 00:41:16,143 --> 00:41:17,728 - எல்லாம் எழுத்துக்களா இருக்கு. - என்னது? என்னது? 501 00:41:17,811 --> 00:41:19,396 TX-H அப்படின்னா என்ன? 502 00:41:19,479 --> 00:41:21,356 எனக்கு… எனக்குத் தெரியலை. 503 00:41:21,440 --> 00:41:24,776 மேல இருந்து எண்ணிட்டு வா. மேல இடது பக்கத்துல இருந்து ஐந்தாவது பட்டன். 504 00:41:25,527 --> 00:41:29,072 இல்ல, இல்ல, இல்ல. அது சரியா வரல. பட்டன்களும் கோடுகளுமா இருக்கு. இதெல்லாம் என்ன பண்ணும்? 505 00:41:29,656 --> 00:41:31,742 அது ரொம்பப் பழைய சிஸ்டமா இருக்கணும்! கருமம். 506 00:41:31,825 --> 00:41:34,828 முதல் ரெண்டு எழுத்து ரயில் பாதையோட குறியீடா இருக்கலாம். 507 00:41:34,912 --> 00:41:36,955 அதுக்கு அப்புறம் வர்ற எழுத்துதான் சுவிட்சா இருக்கும். 508 00:41:37,039 --> 00:41:38,040 அது நெருங்கிட்டே இருக்கு. 509 00:41:42,503 --> 00:41:44,087 வேகத்தைக் குறைக்க வேற வழியே இல்லையா? 510 00:41:44,588 --> 00:41:46,006 அங்கிருந்து முடியாது. உன்னால குறைக்க முடியாது. 511 00:41:46,089 --> 00:41:47,090 நாசமா போச்சு! 512 00:41:49,885 --> 00:41:52,054 அங்கே என்ன பாக்குறன்னு என்கிட்ட சரியா சொல்லு. 513 00:41:52,137 --> 00:41:55,516 வரிசையா பட்டன்கள் இருக்கு. வெள்ளை, பச்சை, மஞ்சள் கலர்ல இருக்கு. 514 00:41:55,599 --> 00:41:58,560 பச்சை கலர் கண்டிப்பா டிராக் சுவிட்சாத்தான் இருக்கணும். மஞ்சள் சிக்னல்களுக்கு. 515 00:42:00,521 --> 00:42:01,522 பால்! 516 00:42:03,190 --> 00:42:04,650 என்ன பண்ணிட்டு இருக்க? 517 00:42:06,777 --> 00:42:08,862 உன் இஷ்டத்துக்கு எல்லா பட்டனையும் அழுத்துறியா? 518 00:42:08,946 --> 00:42:10,030 அப்படிப் பண்ணாதே. 519 00:42:11,073 --> 00:42:12,324 ஏதோ ஒண்ணு நடக்குது… 520 00:42:14,201 --> 00:42:15,911 அடச்சே. அது தப்பான திசையில போகுது! 521 00:42:17,746 --> 00:42:20,165 - ஐயோ! பாதையை மாத்து! பச்சை பட்டனை அழுத்து! - அடச்சே. 522 00:42:20,249 --> 00:42:21,291 சீக்கிரம்! 523 00:42:30,884 --> 00:42:31,885 டிராக் மாறுது! 524 00:42:35,806 --> 00:42:38,267 பின் சக்கரங்கள் அந்த சுவிட்சைத் தாண்டுற வரைக்கும் நீ காத்திருக்கணும். 525 00:42:42,187 --> 00:42:44,398 இல்ல, இல்ல. நேரம் இல்ல, அதனால… 526 00:43:17,806 --> 00:43:19,766 இன்னும் எதுக்காக காத்திருக்கோம்? 527 00:43:29,067 --> 00:43:30,861 ஹேய், நெட்டைகொக்கு. 528 00:43:31,445 --> 00:43:32,613 தள்ளி நில்லு. 529 00:43:47,503 --> 00:43:48,504 வேண்டாம். 530 00:43:52,508 --> 00:43:53,759 பாபி, வேண்டாம்! 531 00:43:57,054 --> 00:43:59,223 வேண்டாம், பாபி, வேண்டாம்! 532 00:44:00,098 --> 00:44:03,185 சுவர்ல இன்னொரு அலாரம் இருக்கு! 533 00:44:14,196 --> 00:44:16,406 பாபி வந்துட்டான். 534 00:44:19,243 --> 00:44:20,244 அடச்சே. 535 00:44:21,411 --> 00:44:22,496 உனக்கு என்னதான் ஆச்சு? 536 00:44:24,540 --> 00:44:25,958 ஐயோ, நெட்டையா. 537 00:44:26,458 --> 00:44:28,168 முன்னாடியே சொல்ல வேண்டியதுதானே, ஹஹ்? 538 00:44:41,014 --> 00:44:42,015 பார்த்தியா? 539 00:44:42,599 --> 00:44:45,811 ஒண்ணுமே நடக்கல. அந்த இன்னொன்னு மாதிரியே இதுவும் காலாவதியான பழைய குப்பை. 540 00:44:53,902 --> 00:44:55,821 மிட்டாய் கடையைத் திறந்தாச்சு, பசங்களா. 541 00:44:58,740 --> 00:44:59,741 - ஜாலி! - வாங்க. 542 00:44:59,825 --> 00:45:01,910 மிச்சமிருக்கிற இந்த மொத்தப் பணத்தையும் வெளில எடுப்போம். 543 00:45:03,662 --> 00:45:05,622 - இதெல்லாம் திறந்தாச்சா? - ஆமா. 544 00:45:17,384 --> 00:45:18,635 என்ன கருமம் இது? 545 00:45:35,110 --> 00:45:36,820 - பிளேசியஸ்? எங்க இருக்க? - பால்! 546 00:45:38,155 --> 00:45:39,615 பாதுகாப்பு பெட்டகத்துக்குள்ள ஏதோ தப்பா நடந்திருக்கு. 547 00:45:40,240 --> 00:45:41,700 என்னால எதையும் பார்க்க முடியல. 548 00:45:46,205 --> 00:45:48,373 பால்? பால்! 549 00:47:17,379 --> 00:47:19,381 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்