1 00:01:10,946 --> 00:01:12,614 “கலைந்த தலையும் பீகிள் பராமரிப்பும்.” 2 00:01:17,244 --> 00:01:23,208 அமைதி மற்றும் மனப் பிரதிபலிப்புக்கு விடியலில் ஏரியில் இருப்பது போல சிறந்தது வேறெதுவுமில்லை. 3 00:01:25,335 --> 00:01:27,462 பீகிள் ஸ்கௌட் கையேடு 4 00:01:30,215 --> 00:01:32,342 என்ன பிரச்சினை, ஸ்நூப்பி? 5 00:01:32,342 --> 00:01:35,637 உன் ட்ரூப் அடுத்து எந்த பேட்ஜைப் பெற வேண்டுமெனத் தீர்மானிக்க முயல்கிறாயா? 6 00:01:41,143 --> 00:01:42,519 {\an8}நான் பார்க்கிறேன். 7 00:01:47,900 --> 00:01:50,819 {\an8}இதோ உள்ளது. “பீகிள் பராமரிப்பு பேட்ஜ். 8 00:01:50,819 --> 00:01:55,782 உங்கள் சிறந்த பீகிளுக்கு அன்பையும் கவனிப்பையும் அவர்களைப் பார்த்துக்கொள்வதன் மூலம் காட்டுங்கள்.” 9 00:02:11,256 --> 00:02:13,634 இப்போது என் அமைதியான... 10 00:02:17,596 --> 00:02:19,056 என்னைக் கண்டுகொள்ளாதே, சார்லஸ். 11 00:02:19,056 --> 00:02:21,850 கொஞ்ச நேரம் அதிகாலைப் பயிற்சியைச் செய்யலாமென வந்தேன். 12 00:02:25,062 --> 00:02:26,396 அடச்சே. 13 00:02:34,238 --> 00:02:38,408 குட் மார்னிங். நான் நேற்றிரவு நன்றாகத் தூங்கினேன். 14 00:02:49,461 --> 00:02:53,465 கண்டிப்பாக அது தூக்கத்தில் முடி கலைந்த ஒருவரது அழுகுரல்தான் 15 00:02:55,634 --> 00:02:59,346 நான் பார்த்ததிலேயே இது மிகவும் தனித்துவமாக உள்ளது. 16 00:02:59,847 --> 00:03:05,894 என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை! இங்கே டிவி இல்லாததே மோசம். இப்போது இது வேறா? 17 00:03:05,894 --> 00:03:08,146 இது அவ்வளவு மோசமாக இல்லை. 18 00:03:08,146 --> 00:03:11,108 ஆனால் இது உன் கோபத்தைத் தணிக்குமெனில், நான் உனக்கு சீவிவிடுகிறேன். 19 00:03:14,862 --> 00:03:16,321 இது வேலை செய்கிறதா? 20 00:03:24,955 --> 00:03:28,083 “பீகிள் பராமரிப்பின் முதல் மற்றும் மிக முக்கியமான அம்சம் 21 00:03:28,083 --> 00:03:32,379 உங்கள் நான்கு கால் நண்பர் நன்றாக சாப்பிடுவதை உறுதிசெய்வது.” 22 00:04:03,535 --> 00:04:07,831 “நினைவிருக்கட்டும், நன்றாகச் சாப்பிட்ட பீகிள்தான் மகிழ்ச்சியான பீகிள்.” 23 00:04:10,667 --> 00:04:14,213 இதுபோல கலைந்த முடிக்கு, டிரையரைப் பயன்படுத்த வேண்டும். 24 00:04:14,963 --> 00:04:16,130 ஆன் செய். 25 00:04:18,216 --> 00:04:20,719 நமக்கு அதிக பவர் வேண்டும்! 26 00:04:24,223 --> 00:04:26,141 அதிக பவர்! 27 00:04:26,141 --> 00:04:28,435 இதில் இரண்டு அமைப்புகள்தான் உள்ளன! 28 00:04:32,231 --> 00:04:34,650 இது நன்றாக உள்ளதா? 29 00:04:36,401 --> 00:04:38,529 நல்ல விஷயங்களில் கவனம் செலுத்துவோம். 30 00:04:38,529 --> 00:04:40,239 இது மேலும் மோசமாகவில்லை. 31 00:04:42,908 --> 00:04:46,370 “பீகிள் பராமரிப்பானது உங்கள் நாய் நண்பன் ஓய்வாகவும் 32 00:04:46,370 --> 00:04:48,080 மகிழ்ச்சியாகவும் இருப்பதை உறுதிசெய்வதாகும்.” 33 00:05:01,051 --> 00:05:02,469 “சீர்ப்படுத்துதல் முக்கியம். 34 00:05:02,469 --> 00:05:05,472 அதில் முடி மற்றும் கோட் பராமரிப்பு... 35 00:05:06,932 --> 00:05:08,433 ...நகப் பராமரிப்பு... 36 00:05:14,273 --> 00:05:16,567 மேலும், கண்டிப்பாக பல் துலக்குதல் ஆகியவை அடங்கும்.” 37 00:05:27,452 --> 00:05:30,122 “ஆனால் ஓர் இதமான குளியலைவிட 38 00:05:30,122 --> 00:05:33,041 வேறெந்த பீகிள் பராமரிப்பின் அம்சமும் முக்கியமானது இல்லை, 39 00:05:33,876 --> 00:05:35,377 எல்லா நாய்களுக்கும் பிடித்தது.” 40 00:05:38,297 --> 00:05:40,549 வேறு பிரஷைப் பயன்படுத்திப் பார்த்தாயா? 41 00:05:40,549 --> 00:05:42,217 குளிர வைத்து முயன்றாயா? 42 00:05:42,217 --> 00:05:43,302 வெப்பத்தில் வைத்து முயன்றாயா? 43 00:05:43,302 --> 00:05:47,973 நீ ஏன் ஏரியில் குதிக்கக் கூடாது? 44 00:05:50,934 --> 00:05:53,604 அது உண்மையான பரிந்துரை என நம்புகிறேன். 45 00:05:55,272 --> 00:05:57,608 அது அருமையான யோசனை. 46 00:05:57,608 --> 00:05:59,860 நன்றி, என் இனிய பபூ. 47 00:06:05,657 --> 00:06:07,534 நான் அவளது இனிய பபூ இல்லை. 48 00:06:12,706 --> 00:06:15,167 குட்பை, கலைந்த முடியே! 49 00:06:17,669 --> 00:06:20,672 ஏரியில் நீச்சலடிக்கக் கூடாது என்றால் என்ன அர்த்தம்? 50 00:06:21,507 --> 00:06:24,593 இயற்கை கூட எனக்கெதிராக சதித்திட்டம் தீட்டுகிறது. 51 00:06:28,805 --> 00:06:31,475 உன் குழப்பத்தை என்னால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை, சாலி. 52 00:06:31,475 --> 00:06:35,062 என்னுடன் பொழுதுபோக்கு கேபினுக்கு வந்தால், நான் அதைச் சரிசெய்ய முடியலாம். 53 00:07:08,679 --> 00:07:11,390 முகாம் நாடக இரவின்போது இந்த காஸ்ட்யூம் பெட்டி கிடைத்தது. 54 00:07:11,390 --> 00:07:13,892 இதில் உதவக்கூடிய ஏதேனும் இருக்கலாம். 55 00:07:15,727 --> 00:07:16,728 இதை அணிந்து பார். 56 00:07:18,981 --> 00:07:20,232 மிகவும் கண்ணியமாக உள்ளது. 57 00:07:22,442 --> 00:07:23,902 ஆட்சேபணை ஏற்கப்பட்டது. 58 00:07:26,154 --> 00:07:27,155 இதை அணிந்து பார். 59 00:07:28,156 --> 00:07:32,119 நான் வேடிக்கையாக இருப்பேன் என்ற நிஜத்திற்கு மாறான எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. 60 00:07:33,662 --> 00:07:35,622 இதற்கு விக் தீர்வில்லை போலும். 61 00:07:39,751 --> 00:07:42,963 இதில் நான் ரோடியோ செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறது. 62 00:07:46,383 --> 00:07:48,177 எதுவும் பயனில்லை. 63 00:07:55,517 --> 00:07:57,603 நீயும் ஒளிந்திருக்கிறாயா, ஸ்நூப்பி? 64 00:08:07,988 --> 00:08:11,491 நீ இங்கே இருப்பாய் என நினைத்தேன். எப்படி இருக்கிறாய்? 65 00:08:11,992 --> 00:08:13,243 எப்படி இருப்பேன் என நினைக்கிறாய்? 66 00:08:15,412 --> 00:08:17,789 இது ஏன் பெரிய பிரச்சினை என எனக்கு இன்னும் புரியவில்லை. 67 00:08:17,789 --> 00:08:20,459 உனக்கு தூக்கத்தில் முடி கலைந்துள்ளது. அதனால் என்ன? 68 00:08:20,459 --> 00:08:22,711 நாம் முகாமில் சில நாட்களே இருப்போம். 69 00:08:22,711 --> 00:08:25,714 அதுபோல ஒரு பிரச்சினையை நினைத்துக் கவலைப்பட்டு இங்கே ஒளிந்துகொண்டிருப்பது அவமானம். 70 00:08:26,215 --> 00:08:30,052 சொல்வது எளிதானது. உனக்கு ஒன்றும் முடி கலைந்திருக்கவில்லையே. 71 00:08:31,136 --> 00:08:34,556 உண்மைதான். ஆனால் நீ இதைப் பார்க்க வேண்டியிருக்கலாம். 72 00:08:36,390 --> 00:08:38,894 தூக்கத்தில் கலைந்த முடியே, தொப்பியால் கலைந்த முடியைப் பார். 73 00:08:41,522 --> 00:08:43,899 சிரித்தால் பரவாயில்லை. எனக்குக் கவலையில்லை. 74 00:08:46,652 --> 00:08:49,863 நாம் இங்கிருந்து சென்று இந்த நாளை ரசிக்கலாமா? 75 00:09:01,291 --> 00:09:02,626 அடடா. 76 00:09:31,530 --> 00:09:36,326 “உங்களால் பீகிள் ஸ்கௌட்டாக இருக்க முடியுமா? இயற்கையில் வழிசெலுத்துதல். 77 00:09:39,621 --> 00:09:43,458 பீகிள் ஸ்கௌட்டாக இருக்க, நீங்கள் கைதேர்ந்த வழிகண்டறிபவராக மாற வேண்டும். 78 00:09:44,668 --> 00:09:47,796 அதாவது உங்கள் வழியைக் கண்டறிய சுற்றுப்புறத்தைச் சார்ந்திருக்க வேண்டும்.” 79 00:09:50,799 --> 00:09:52,176 உன் மேப் எங்கே? 80 00:09:52,176 --> 00:09:54,386 மேப் இல்லாமல் நாம் எங்கே போகிறோம் என உனக்கு எப்படித் தெரியும்? 81 00:10:04,521 --> 00:10:08,233 “உயரமான இடத்திலிருந்து பார்ப்பது உங்கள் சுற்றுப்புற வழிகளைக் கண்டறிய ஒரு வழியாகும்." 82 00:10:11,987 --> 00:10:14,489 நீ இன்னும் உயரமான இடத்திலிருந்து பார்க்க வேண்டாமா? 83 00:10:22,039 --> 00:10:23,790 “காற்று கூட உங்களுக்கு வழிகாட்டும்.” 84 00:10:44,144 --> 00:10:47,940 ஒருவழியாக ஓய்வு கிடைத்தது. நான் களைத்துப் போயிருக்கிறேன். 85 00:10:48,732 --> 00:10:49,942 ஹேய்! 86 00:10:49,942 --> 00:10:51,360 “எல்லாம் தோல்வியுறும்போது, 87 00:10:51,360 --> 00:10:54,112 கொஞ்சம் நீர், இலை, ஊசி ஆகியவற்றின் மூலம் 88 00:10:54,112 --> 00:10:56,073 நீங்களே ஒரு காம்பஸை உருவாக்கலாம்.” 89 00:11:01,828 --> 00:11:03,789 நீ ஊசியை காந்தமயமாக்க வேண்டும். 90 00:11:14,633 --> 00:11:18,136 “நீங்கள் பீகிள் ஸ்கௌட்டாக இருக்கும்போது, உங்கள் அறிவை எப்போதும் பயன்படுத்துங்கள், 91 00:11:18,136 --> 00:11:19,805 சில நேரம் மூக்கையும். 92 00:11:20,430 --> 00:11:22,891 நீங்கள் தேடுவதைக் கண்டிப்பாக அடைவீர்கள்.” 93 00:11:25,477 --> 00:11:28,146 ஸ்நூப்பி, உன்னை தவறாக நினைத்துவிட்டோம். 94 00:11:28,689 --> 00:11:30,691 அது புதைக்கப்பட்ட புதையலாக இருக்கலாம். 95 00:11:50,294 --> 00:11:52,754 அற்புதமான ஸ்கௌட் தலைவரும் அவனது ட்ரூப்களும் தங்கள் கொடியை 96 00:11:52,754 --> 00:11:55,674 நாட்ட இடத்தைத் தேடுகின்றனர் போலத் தெரிகிறது. 97 00:11:59,928 --> 00:12:03,849 உட்காருவது, உருளுவது போன்ற சாதாரண விஷயங்களைச் செய்யும் நாயை வைத்திருப்பது 98 00:12:03,849 --> 00:12:06,810 எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறாயா? 99 00:12:07,895 --> 00:12:08,979 எப்போதும். 100 00:12:49,811 --> 00:12:51,313 ”மாபெரும் தங்க வேட்டை.” 101 00:12:55,234 --> 00:12:58,612 அருமை! இது வருடாந்திர தங்கப் புதையல் தேடும் வேட்டை. 102 00:12:59,279 --> 00:13:00,572 என்ன அது? 103 00:13:00,572 --> 00:13:03,825 கவுன்சிலர்கள் தங்க நிறம் பூசிய பாறைகளை, முகாமைச் சுற்றி ஒளித்து வைப்பார்கள். 104 00:13:03,825 --> 00:13:07,496 நாம் அவற்றைத் தேட வேண்டும், அதிகமாகக் கண்டறியும் அணி வெற்றிபெறும். 105 00:13:07,496 --> 00:13:09,248 ஈஸ்டர் முட்டைத் தேடுதல் போலவா? 106 00:13:09,248 --> 00:13:11,834 ஈஸ்டர் முட்டைத் தேடுதலில் வெற்றியாளர் இல்லை, சாலி. 107 00:13:11,834 --> 00:13:15,045 இதுவரை வெற்றிபெறாத ஒருவர் போலப் பேசுகிறாய். 108 00:13:18,549 --> 00:13:20,133 என்னுடன் சேர்ந்துகொள், லைனஸ், 109 00:13:20,133 --> 00:13:22,761 உனக்குத் தேவையான எல்லாத் தங்கத்தையும் நான் எடுத்துத் தருகிறேன். 110 00:13:23,262 --> 00:13:26,390 அதிக தங்கத்தைக் கண்டறிய என்னிடம் பிசகில்லாத் திட்டம் உள்ளது. 111 00:13:26,974 --> 00:13:30,018 என்னிடமும்தான். தங்கத்தைப் பார்த்ததும், அதை எடுக்க வேண்டும். 112 00:13:31,228 --> 00:13:34,565 மார்ஸி, நீ இதில் கலந்துகொள்ளவில்லை என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. 113 00:13:34,565 --> 00:13:37,359 எனக்குப் பிரச்சினையில்லை. நான் படிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்த, 114 00:13:37,359 --> 00:13:39,236 கிளாண்டைக் பற்றிய புத்தகம் உள்ளது. 115 00:13:39,236 --> 00:13:40,487 என்ன புத்தகம்? 116 00:13:40,487 --> 00:13:41,738 கிளாண்டைக், சார். 117 00:13:41,738 --> 00:13:46,034 அலாஸ்கன் மற்றும் யூகான் பான்ஹாண்டிலில் நடந்த 1890களின் பிரபலமான தங்க வேட்டை. 118 00:13:46,743 --> 00:13:47,828 பான்ஹாண்டிலா? 119 00:13:48,704 --> 00:13:51,707 இதற்கும் சமையல் பாத்திரத்திற்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியவில்லை. 120 00:14:59,358 --> 00:15:02,152 ”கிளாண்டைக்கில் கண்டறியப்பட்ட முதல் சில தங்கத் துண்டுகள் 121 00:15:02,152 --> 00:15:03,612 தங்கம் தேடுபவர்களாக விரும்பும் 122 00:15:03,612 --> 00:15:07,407 பல்லாயிரக்கணக்கானவர்களின் ஆர்வத்தை விரைவில் தூண்டும் என்று 123 00:15:07,407 --> 00:15:10,285 சிலர் யூகித்திருப்பார்கள்.” 124 00:15:11,286 --> 00:15:12,538 அற்புதம். 125 00:15:18,544 --> 00:15:21,255 நீ இந்தக் காகிதத்தில் தங்கத்தைக் கண்டறிய முடியாது. 126 00:15:21,255 --> 00:15:23,924 இது இந்த முகாம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியின் மேப். 127 00:15:23,924 --> 00:15:25,926 இதை நான் கட்டங்களாகப் பிரித்துள்ளேன். 128 00:15:25,926 --> 00:15:29,513 நாம் ஒவ்வொரு கட்டமாகத் தேடி, முடித்ததைக் குறித்துவிடுவோம். 129 00:15:29,513 --> 00:15:32,140 அது சந்தேகப்படும்படியாக வீட்டுப்பாடம் போலத் தெரிகிறது. 130 00:15:35,561 --> 00:15:39,481 இது தங்க வேட்டை, தங்கம்-ஓய்வெடுங்கள் இல்லை 131 00:15:39,481 --> 00:15:41,400 என்பதை நான் கூறியாக வேண்டும். 132 00:15:41,400 --> 00:15:42,860 அமைதி. 133 00:15:43,777 --> 00:15:46,655 எல்லாத் தங்கமும் எங்கே இருக்கப் போகிறது என ஏற்கனவே எனக்குத் தெரியும். 134 00:15:46,655 --> 00:15:50,409 ஒவ்வொரு ஆண்டும், கவுன்சிலர்கள் அதே இடங்களில்தான் தங்கத்தை ஒளித்து வைக்கின்றனர்: 135 00:15:52,077 --> 00:15:55,497 மர ஓட்டைகள் அல்லது சந்தேகப்படும்படியான குச்சிகளின் குவியலுக்குக் கீழே. 136 00:15:56,415 --> 00:15:58,750 அது ஏமாற்றுவது போல உள்ளது. 137 00:15:58,750 --> 00:16:01,712 இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது என்பேன். 138 00:16:02,796 --> 00:16:06,800 முட்டைகள் முழுவதும் சாக்லேட்டா அல்லது ஜெல்லி பீன்ஸும் இருக்குமா? 139 00:16:08,010 --> 00:16:12,055 மையத்தில் கிரீமுடன் சாக்லேட்கள் இருக்குமா? எனக்கு அவற்றைப் பிடிக்கும். 140 00:16:12,055 --> 00:16:15,809 சாலி, இது ஈஸ்டர் முட்டை தேடுதல் இல்லை என்று கூறிவிட்டேன். 141 00:16:15,809 --> 00:16:17,644 நாம் தங்கத்தைத் தேடுகிறோம். 142 00:16:19,605 --> 00:16:22,608 தங்க உறையில் சுற்றப்பட்ட சாக்லேட் நாணயங்கள் போல. 143 00:16:22,608 --> 00:16:24,318 எனக்கு அவற்றையும் பிடிக்கும். 144 00:16:35,662 --> 00:16:38,123 “வடமேற்கின் வனப்பகுதிகளில் தங்கம் கிடைத்தது என்ற 145 00:16:38,123 --> 00:16:40,459 விஷயம் பரவியவுடனேயே, 146 00:16:40,459 --> 00:16:42,628 கண்டம் முழுவதுமுள்ள புதையல் தேடுபவர்கள் 147 00:16:42,628 --> 00:16:45,088 தங்கள் புதையலைத் தேடுவதற்கு திட்டங்களை வகுத்தனர்.” 148 00:16:48,884 --> 00:16:53,055 இதோ வந்துவிட்டோம். ஒளித்து வைக்கும் இடம் ஒன்று: பழைய மரம். 149 00:17:00,604 --> 00:17:01,980 என்ன? என்ன ஆயிற்று? 150 00:17:01,980 --> 00:17:04,358 கவுன்சிலர்கள் அதை மாற்றியிருக்க வேண்டும். 151 00:17:04,358 --> 00:17:07,694 இந்தத் தேடலை உண்மையான சவாலாக்க அவர்களுக்கு எவ்வளவு தைரியம்? 152 00:17:09,070 --> 00:17:11,240 “பிறர் செல்வந்தர்களாவது, 153 00:17:11,240 --> 00:17:13,992 அதைப் பார்ப்பவர்களைப் பொறாமைப்பட வைத்தது. 154 00:17:13,992 --> 00:17:17,913 இது ‘தங்கக் காய்ச்சல்’ எனப்பட்ட விஷயத்தின் தொடக்கமாக இருந்தது.” 155 00:17:20,082 --> 00:17:24,169 இதுவரை, உன் திட்டம் வேலை செய்யவில்லை. 156 00:17:24,169 --> 00:17:28,214 மறுக்கிறேன். இது தங்கம் இல்லாத இடங்களை நமக்குக் காட்டுகிறது. 157 00:17:28,214 --> 00:17:31,635 அது எங்கே இல்லை என நான் சொல்கிறேன்: நம் கைகளில். 158 00:17:34,096 --> 00:17:37,224 சரி. இப்போது எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது என நினைக்கிறேன். 159 00:17:37,224 --> 00:17:41,144 நாம் தங்கப் பாறைகளை சாக்லேட்டுகளுக்காகக் கொடுப்பதுதான் நோக்கமா? 160 00:17:42,312 --> 00:17:43,939 அடச்சே. 161 00:17:43,939 --> 00:17:47,442 இதில் சாக்லேட் எப்படியாவது ஒரு பகுதியாக இருக்கும் எனத் தெரியும். 162 00:17:52,656 --> 00:17:56,201 சரி. இங்கே என்ன நடக்கிறது? 163 00:17:56,827 --> 00:18:00,622 எனக்கு பதில்கள் வேண்டும். விளக்கம் தர வேண்டும். 164 00:18:00,622 --> 00:18:06,044 பல ஆண்டுகளாக தங்கத்தை அதே இடங்களில் ஒளித்து வைத்துவிட்டு, திடீரென அதை மாற்றக் கூடாது. 165 00:18:06,044 --> 00:18:08,005 அதில் என்ன வேடிக்கை உள்ளது? 166 00:18:08,005 --> 00:18:10,674 வேடிக்கை என்பது நாம் தங்கத்தைத் தேடி... 167 00:18:10,674 --> 00:18:13,468 பேசுவதைக் குறைத்துவிட்டு, தேடத் தொடங்கு. 168 00:18:13,468 --> 00:18:15,721 அந்த முட்புதரில் தேடிப் பார். 169 00:18:19,057 --> 00:18:21,185 இந்த முட்கள் எங்கும் உள்ளன. 170 00:18:36,617 --> 00:18:40,162 “தங்கக் காய்ச்சலானது முக்கியமான இலக்காகி, கற்பனைத்திறனை மூழ்கடித்தது.” 171 00:18:53,467 --> 00:18:57,012 “விரைவில், நண்பர்கள் துரோகம் செய்தனர், அண்டைவீட்டார் துரோகம் செய்தனர். 172 00:18:58,180 --> 00:19:00,557 சோகமான மற்றும் கோபமான விஷயமாக மாறியது.” 173 00:19:01,517 --> 00:19:03,101 நாங்கள் எதையும் கண்டறியவில்லை. 174 00:19:03,101 --> 00:19:04,311 நாங்களும்தான். 175 00:19:04,311 --> 00:19:06,980 என் திட்டம் தோல்வியடைந்ததை என்னால் நம்ப முடியவில்லை. 176 00:19:06,980 --> 00:19:11,610 இது ஆறுதலளிக்குமெனில், உன் திட்டம் தோல்வியடையும் என எப்போதும் நம்பினேன். 177 00:19:14,321 --> 00:19:16,532 இது முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி. 178 00:19:54,653 --> 00:19:56,572 “சிலர் செழிப்படைந்தாலும், 179 00:19:56,572 --> 00:20:00,701 தங்க வேட்டையின் உண்மையான கதை விரக்தி, முட்டாள்தனம், 180 00:20:00,701 --> 00:20:04,788 நிறைவேறாத கனவுகள், சோதிக்கப்பட்ட நட்பு, மற்றும் தோல்வி அடைந்த முயற்சியாகவே முடிந்தது.” 181 00:20:18,427 --> 00:20:20,179 என்னால் நம்ப முடியவில்லை. 182 00:20:20,179 --> 00:20:22,181 மார்ஸிதான் புதையல் வேட்டையில் வென்றிருக்கிறாள். 183 00:20:22,181 --> 00:20:23,265 அப்படியா? 184 00:20:23,974 --> 00:20:26,852 வாழ்க்கைக்கான பதில்கள் புத்தகங்களில்தான் இருக்கின்றன போல. 185 00:20:26,852 --> 00:20:30,522 அது உண்மையாக இருக்கலாம், ஆனால் இந்தப் பாறைகளை வைத்துக்கொள்வது சரியாகத் தோன்றவில்லை. 186 00:20:30,522 --> 00:20:32,774 நாம் அனைவரும் முதல் பரிசைப் பகிர்ந்துகொள்ளலாமா? 187 00:20:32,774 --> 00:20:35,527 முதல் பரிசுதான் என்ன? 188 00:20:35,527 --> 00:20:37,070 அது ஒரு ரிப்பன் என நினைக்கிறேன். 189 00:20:38,238 --> 00:20:39,907 ரிப்பனா? 190 00:20:39,907 --> 00:20:42,659 - அதைப் பகிர்ந்துகொள்ள முடியாது. - அதற்கு பாறைகளையே வைத்துக்கொள்வேன். 191 00:20:43,911 --> 00:20:46,413 இதுதான் மோசமான ஈஸ்டர் முட்டைத் தேடுதல். 192 00:20:49,041 --> 00:20:50,083 சார்லஸ் M. ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் காமிக் ஸ்ட்ரிப்பை அடிப்படையாகக் கொண்டது 193 00:21:13,982 --> 00:21:15,984 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம் 194 00:21:19,071 --> 00:21:21,073 நன்றி, ஸ்பார்க்கி. எங்கள் மனதில் என்றும் இருப்பீர்கள்.