1 00:00:00,084 --> 00:00:01,210 கெளன்ட்டெளனில் இதற்கு முன் 2 00:00:01,293 --> 00:00:02,962 கவர்னரின் செயலாளர் கொல்லப்பட்டார். 3 00:00:03,045 --> 00:00:05,756 கவர்னர் ஷெல்பி. நிகழ்ச்சியை ரத்து செய்ய பரிந்துரைக்கிறேன். 4 00:00:05,840 --> 00:00:08,300 கவர்னருக்கு பாதுகாப்பை பற்றி ஆலோசனை நீங்க ஏன் தர்றீங்க? 5 00:00:08,384 --> 00:00:10,302 -அப்ப துப்பாக்கி? --ஏஐ ஏஎக்ஸ்எஸ்ஆர். 6 00:00:10,386 --> 00:00:11,846 உலகில் சிறந்த ஸ்நைபர் ரைஃபில். 7 00:00:11,929 --> 00:00:14,056 மாலி சில மோசமான போதை கடத்தல்காரர்களோடு சுத்தறா. 8 00:00:14,140 --> 00:00:15,641 உங்க இருவருக்காகவும் மகிழ்ச்சி. 9 00:00:15,725 --> 00:00:17,351 எல்லாத்தையும் அழிச்சிருப்போம். 10 00:00:17,435 --> 00:00:19,145 டாட் துறையில் இருப்பானோன்னு தோணுது. 11 00:00:19,228 --> 00:00:21,939 அவன் செய்யற எல்லாமே ஒரு பதிலை தூண்டத்தான். 12 00:00:22,022 --> 00:00:22,857 மார்னிங், கண்ணு. 13 00:00:22,940 --> 00:00:26,652 நீ நிறைய சமாளிக்கிறேன்னு தெரியும், உனக்கு சுமையை கூட்ட மாட்டேன். 14 00:00:28,028 --> 00:00:31,073 இது அவன் கையொப்பம். டாட் இந்த சின்னத்தைபல முறை உபயோகித்தான். 15 00:00:31,157 --> 00:00:33,826 தொடர்புகளை அணுகி ரெய்சிங் பேனுக்கு யார் வழங்கறான்னு பார்க்கிறேன். 16 00:00:33,909 --> 00:00:35,202 ஒருவேளை அண்டர்கவரில் போனால்? 17 00:00:35,286 --> 00:00:37,079 பெல், ஓலிவேரஸ் படங்களை எடுத்தான். 18 00:00:37,163 --> 00:00:40,249 இதையெல்லாம் நடத்தினான், யார் டாஸ்க் ஃபோர்ஸ்ல இருக்காங்க, தேடறாங்கன்னு தெரிய. 19 00:00:40,332 --> 00:00:42,168 மரணம் மட்டுமே என்னை நிறுத்தும் 20 00:00:47,214 --> 00:00:50,301 க்ரென்ஷா 21 00:02:50,462 --> 00:02:54,884 கெளன்ட்டெளன் 22 00:03:09,899 --> 00:03:11,483 எல்ஏபிடி, கதவை திறங்க. 23 00:03:13,569 --> 00:03:15,154 -ஹாய். -ஹாய். 24 00:03:16,155 --> 00:03:19,116 -நீ அழைத்ததில் ஆச்சரியம். -நீ பேசியதில் ஆச்சரியம். 25 00:03:19,533 --> 00:03:21,535 சரியான நேரத்தில் என்னை பிடிச்சே. 26 00:03:21,619 --> 00:03:22,453 நான் வேலைக்கு… 27 00:03:23,120 --> 00:03:23,996 நடுவே இருக்கேன். 28 00:03:26,373 --> 00:03:27,458 சீபாஸுக்கு என்ன ஆச்சு? 29 00:03:29,209 --> 00:03:30,628 அவன்தான்னு அம்மா நினைச்சாங்க. 30 00:03:31,170 --> 00:03:33,172 -அவன் இல்லையா? -இல்லை. 31 00:03:35,633 --> 00:03:37,343 என்னை பற்றி என்ன நினைக்கிறாங்க? 32 00:03:38,385 --> 00:03:39,553 உன்னை தாங்க முடியலை. 33 00:03:40,220 --> 00:03:41,055 ஆமாலே. 34 00:04:01,283 --> 00:04:02,952 ஓலிவேரஸ் வாய்ப்பு கிடைக்கும் போது அழை. 35 00:04:03,035 --> 00:04:04,912 நேற்றிரவு ரேட் பற்றி எனக்கு ஒரு யோசனை. 36 00:04:06,121 --> 00:04:07,498 நேரம் போகுது. 37 00:04:20,219 --> 00:04:23,097 முடிந்த போது அழை. ரேட் பற்றி ஒரு யோசனை. 38 00:04:30,521 --> 00:04:31,438 என்ன விஷயம்? 39 00:04:32,314 --> 00:04:33,148 மார்னிங். 40 00:04:33,691 --> 00:04:36,026 ஓட்ட பயிற்சிக்கு போறேன். ஐந்து-கேக்கு பயிற்சு செய்றேன். 41 00:04:36,652 --> 00:04:38,612 -அதுக்கு பயிற்சி செய்யணுமா? -நிச்சயமா. 42 00:04:39,238 --> 00:04:41,448 இடுப்பையோ, காலையோ சுளுக்கிக்க கூடாது. 43 00:04:41,532 --> 00:04:42,700 ஓட்டம் தாக்கம் நிறைந்தது. 44 00:04:44,243 --> 00:04:46,537 ப்ரோடீன் ஷேக் செய்தேன். உனக்கு ப்லென்டரில் வெச்சிருக்கேன். 45 00:04:46,620 --> 00:04:50,374 முடிஞ்சா, ஹாம்பர்க்ஸோட டின்னர் திட்டம் போடணும். 46 00:04:50,457 --> 00:04:53,168 எந்தவொரு நிச்சயமான திட்டமும் போட முடியாது… 47 00:04:53,252 --> 00:04:56,380 இல்லை, தெரியும், உனக்கு நேரம் கிடைக்கும் போதுன்னு சொல்றேன். 48 00:04:57,339 --> 00:04:58,215 சரி. 49 00:04:59,675 --> 00:05:00,968 -பை. -பார்ப்போம். 50 00:05:28,495 --> 00:05:30,497 -நீ எங்கே போயிருந்தே? -ஓ, சே. 51 00:05:30,581 --> 00:05:32,582 -ஆமாம், சே. -நீ கெளம்பு. 52 00:05:33,082 --> 00:05:34,334 நீ போதைலே இருக்கீயா? 53 00:05:34,418 --> 00:05:37,004 -கடவுளே, என்னை விடு. -இங்கிருந்து போடா. 54 00:05:37,671 --> 00:05:40,591 மாலி, நான் உன்னை தொந்தரவு செய்யலை. டின்னர் திட்டம் இருந்தது. 55 00:05:40,674 --> 00:05:41,592 நேற்றிரவு? 56 00:05:41,675 --> 00:05:43,635 நீ வரலை, செய்தியும் அனுப்பலை. 57 00:05:43,719 --> 00:05:46,305 கடவுளே, நான் உன் மக இல்லை, உன் சகோதரி. 58 00:05:46,638 --> 00:05:49,099 அப்ப ஒரு குழந்தை மாதிரி நடந்துக்கறதை நிறுத்து. 59 00:05:49,183 --> 00:05:50,601 -போய்த்தொலை. -மாலி. 60 00:05:51,935 --> 00:05:52,770 மாலி! 61 00:05:57,191 --> 00:05:59,443 ப்லைத்து அனைவரும் காலை 9க்கு மாநாட்டு அறையில் இருக்கணுமாம் 62 00:06:00,486 --> 00:06:01,320 சரி. 63 00:06:44,822 --> 00:06:45,656 -ஹே. -ஹே. 64 00:06:47,407 --> 00:06:48,534 நீ செய்தி அனுப்பலை. 65 00:06:49,368 --> 00:06:50,994 -அனுப்பலையா? -இல்லை. 66 00:06:51,078 --> 00:06:52,121 உனக்கு என்ன வேணும்? 67 00:06:53,413 --> 00:06:56,166 வழக்கை பற்றி சில யோசனைகள். ஏன் அவ்வளவு பிஸியா இருந்தே? 68 00:06:56,250 --> 00:06:59,002 உனக்கும் அந்த நல்ல மருத்துவருக்கும் இடையூறு செய்ய விரும்பலை. 69 00:06:59,086 --> 00:07:01,922 நீ ரோமேன்டிக் டின்னர் சாப்டுட்டு இருந்திருக்கலாம், இங்கே நானே, 70 00:07:02,005 --> 00:07:05,175 -பீப்-பூப்-பூப், என்னை செருகறேன். -சரி, நான் டெக்ஸ்ட் செய்தேனே. 71 00:07:06,802 --> 00:07:10,013 -நான் டின்னரில் இருந்திருக்கலாம். -எங்கே கூட்டி போனே, பிங்க்ஸ் ஹாட் டாக்ஸா? 72 00:07:10,097 --> 00:07:11,974 பிங்க்ஸை எப்பவும் கேவலப்படுத்தாதே. 73 00:07:13,767 --> 00:07:15,102 -ப்ரீஃபிங். -சரி. 74 00:07:18,438 --> 00:07:20,149 -உனக்கு பிறகு, ப்ளீஸ். -இல்லை. 75 00:07:20,816 --> 00:07:22,776 -அந்த தப்பை பண்ண மாட்டேன். -சரி. நன்றி. 76 00:07:24,528 --> 00:07:28,490 பாருக்கு அருகே ஒரு சின்ன மளிகை கடையிலிருந்து ஒரு வீடியோ கிடைச்சுது. 77 00:07:28,574 --> 00:07:31,869 ரெய்சிங் பேன் பார்கிங் லாட் காலியாகும் தெருவை அவங்க பாதுகாப்பு கேமரா காட்டுது. 78 00:07:31,952 --> 00:07:34,746 அது ஹெச்டி இல்லை, அதனால உரிமத்தட்டுகளை சரியா பார்க்க முடியலை, 79 00:07:34,830 --> 00:07:37,707 ஆனா வாகனங்களின் தயாரிப்பு மற்றும் மாதிரியை நல்லா பிடிச்சிருக்கு. 80 00:07:37,791 --> 00:07:40,794 விரிவான பட்டியல் தயார் செய்றோம், பதிவுகளுடன் ஒப்பிட்டு பார்ப்போம் 81 00:07:40,878 --> 00:07:42,171 20-மைல் ஆரத்திற்குள். 82 00:07:42,254 --> 00:07:44,923 ஒரு உரிமையாளரை பிடிச்சா, சர சரன்னு ஐந்து பேர் கிடைப்பாங்க. 83 00:07:45,007 --> 00:07:47,926 யார் பாரில் இருந்தது, என்ன பாத்தாங்கன்னு நல்லா தெரியும். 84 00:07:48,010 --> 00:07:50,137 அதிர்ஷ்டம் இருந்தா, டாட் வண்டியை கண்டுபிடிப்போம். 85 00:07:50,846 --> 00:07:52,723 அறிக்கை பற்றி புதிய தகவல் ஏதாவது? 86 00:07:53,599 --> 00:07:56,852 ஆமாம். அறிக்கையிலுள்ள மொழி கொஞ்சம், எல்ஏ வானொலி பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளரோட 87 00:07:56,935 --> 00:08:01,148 புலம்பலோட சரியா ஒத்துப் போகிறதை நான் கண்டுபிடிச்சேன். 88 00:08:02,524 --> 00:08:05,777 நீங்க பார்ப்பதும் கேட்பதும் 89 00:08:05,861 --> 00:08:08,113 என்னை பொறுத்தவரை உலகச்சுரண்டல். 90 00:08:08,989 --> 00:08:11,742 நான் சொல்றேன், "இல்லை, இல்லை, இல்லை, இன்று இல்லை." 91 00:08:11,825 --> 00:08:15,454 நீங்க என் உரிமைகளை எடுக்க முடியாது, அரசு ஏகாதிபத்திய முட்டாள்களே. 92 00:08:15,537 --> 00:08:17,706 என் உரிமைகளை எடுக்க முடியாது, லாபம் தேடும், 93 00:08:17,789 --> 00:08:20,626 தன் லாபத்திற்கேற்ப தொழிலை மாற்றும் கிறுக்கர்களே. 94 00:08:20,709 --> 00:08:23,795 ஆமாம், அந்த சொற்கள் வேறு எந்த நிகழ்ச்சியிலும் வரலை. 95 00:08:23,879 --> 00:08:25,255 இவன் இதையெல்லாம் உருவாக்கறான். 96 00:08:25,339 --> 00:08:26,840 அது வெறும் பைத்தியக்காரத்தனம். 97 00:08:26,924 --> 00:08:30,469 -லாபத்திற்கேற்ப தொழிலை மாற்றுவதுன்னா என்ன? -என் கடைசி காதலியை அப்படி சொன்னேன். 98 00:08:31,511 --> 00:08:35,140 சௌண்ட் பைட்ஸ் வருவது ராண்டி மேன்கின் ட்ரூத் டு பவர் ஹவரிலிருந்து 99 00:08:35,224 --> 00:08:36,600 ஏஎம் 1103ல். 100 00:08:37,017 --> 00:08:40,479 ஒரு நாளிலே இருமுறை வரும், எல்லா ஸ்டேஷனிலும் வராது, ஆன்லைனில் இல்லை. 101 00:08:40,562 --> 00:08:42,438 அப்ப தெற்கு கலிஃபோர்னியாவில் மட்டும் வரும். 102 00:08:42,522 --> 00:08:43,398 சிறந்த வேலை. 103 00:08:44,441 --> 00:08:47,110 மீச்சம், ஓலிவேரஸ், போய் ராண்டி மேன்கினை பாருங்க, 104 00:08:47,194 --> 00:08:51,031 தொடர்பு கொள்ள முயற்சிக்கும் வெறியான ரசிகர்கள் உண்டா என பாருங்க. 105 00:08:51,114 --> 00:08:52,074 -சரி. -ஆகட்டும். 106 00:08:57,913 --> 00:09:00,958 வடக்கு ஹாலிவுட் 107 00:09:16,807 --> 00:09:18,392 டாக்டரோட எப்படி போகுது? 108 00:09:19,434 --> 00:09:23,105 நல்லான்னு நினைக்கிறேன். அவன் என்னை ஒயின் கன்ட்ரி கூட்டிட்டு போக பாக்கறான், 109 00:09:23,188 --> 00:09:25,315 ஆனால் வேலை நிலைமையை மாத்திக்கிட்டே இருக்குல்ல? 110 00:09:25,399 --> 00:09:26,233 ஆமாம். நிச்சயமா. 111 00:09:27,192 --> 00:09:29,945 வழக்கமா எதிர்பாராத விஷயங்கள் நடந்துட்டே இருக்கும்போது, 112 00:09:30,028 --> 00:09:34,741 கொஞ்சம் சீரான, நம்பக ஸ்திரத்தனம்மை இருப்பது நல்லா இருக்கு. 113 00:09:34,825 --> 00:09:37,869 எனக்கு தெரிந்த ஒவ்வொரு பெண்ணும் சலிப்பான ஆளைத்தான் தேடறா. 114 00:09:37,953 --> 00:09:40,038 நீங்க வர்றதா லிண்டா சொன்னா. 115 00:09:40,122 --> 00:09:42,915 நான் ராண்டி மேன்கின். நீங்க ஃபெடரல் அதிகாரிகள். 116 00:09:43,000 --> 00:09:44,501 ஃபெடரல் டாஸ்க் ஃபோர்ஸில் இருக்கோம். 117 00:09:44,584 --> 00:09:47,754 நான் டிடெக்டிவ் மார்க் மீச்சம், இது ஏஜெண்ட் ஆம்பர் ஓலிவேரஸ். 118 00:09:48,213 --> 00:09:50,465 உங்க சேவையை பாராட்டறேன். எப்படி உதவலாம்? 119 00:09:51,300 --> 00:09:52,301 அப்படியேவா? 120 00:09:52,384 --> 00:09:53,218 நிச்சயமா. 121 00:09:53,760 --> 00:09:57,556 ஆனா நீங்க ராண்டி மேன்கின் இல்ல, ட்ரூத் டு பவர் ஹவர் தொகுப்பாளர்? 122 00:09:58,056 --> 00:09:59,182 யார், இவரா? 123 00:10:00,267 --> 00:10:03,603 கேமராக்கள் அணைந்ததும் மல்யூத்த வீரர்கள் பரஸ்பரம் வெறுப்பாங்களா என்ன? 124 00:10:03,687 --> 00:10:05,856 நான் நிதி ஆலோசனை வழங்கின ஆளா இருந்தேன் 125 00:10:05,939 --> 00:10:09,735 மந்தநிலை என் மதிப்பீட்டை டிம்பக்டூக்கு தள்ளும் வரை. 126 00:10:09,818 --> 00:10:14,031 என்ன தெரியுமா? வீட்டை இழக்கும் யாரும் டிஜே கிட்டேர்ந்து நிதி ஆலோசனை பெற மாட்டாங்க. 127 00:10:14,740 --> 00:10:18,368 அதனால ஒரு கருத்து தெரிவிச்சேன் எப்படி வால் ஸ்ட்ரீட் வாஷிங்டனோட சேர 128 00:10:18,452 --> 00:10:21,872 ஒப்புக்கொண்டது ஆர்வெலியனா இருக்குன்னு, 129 00:10:21,955 --> 00:10:25,334 பிறகு திடீரென, என் ரேடிங்ஸ் மீண்டும் உயர்ந்தது, 130 00:10:25,417 --> 00:10:28,253 நிர்வாகிகள் சொன்னாங்க, "அதை முழு நேரமா செய்." 131 00:10:28,795 --> 00:10:30,589 சரி, அப்ப நீங்க ஒரு ஹஸ்லர். 132 00:10:30,672 --> 00:10:32,507 "தொழில்முறை மகிழ்விப்பவன்" என்பதை விரும்புவேன். 133 00:10:32,591 --> 00:10:35,093 -சரி. -பாருங்க, எல்லாம் வேடிக்கை விளையாட்டுதான். 134 00:10:35,177 --> 00:10:37,179 நான் யுசிஎல்ஏவில் நாடகம் படித்தேன். 135 00:10:37,763 --> 00:10:41,058 நாளைக்கு தொழில்நுட்பம், கல்லூரி கால்பந்து, ரெஸ்டாரன்ட்னு பேசலாம், 136 00:10:41,141 --> 00:10:45,228 ஆனால் இப்ப, கோபம்தான் பில்லை எல்லாம் கட்டுது. 137 00:10:45,812 --> 00:10:48,106 கோபம்னு சொல்லும்போது, வெறிமிக்க ரசிகர்கள் உண்டா 138 00:10:48,190 --> 00:10:50,233 -இந்த விஷயம் தெரியாம? -நிச்சயமா. 139 00:10:50,317 --> 00:10:52,778 தைரியமா பேசறவங்க யாரா இருந்தாலும் 140 00:10:52,861 --> 00:10:54,237 பிரச்சினை வரத்தான் செய்யும். 141 00:10:55,280 --> 00:10:57,824 கில்லி, பயமுறுத்தும் பவர்ஹெட்ஸ் பற்றி சொல்லு. 142 00:10:58,241 --> 00:11:00,702 பழைய காலம் போல கடிதங்கள் அவ்வளவா வராது, 143 00:11:00,786 --> 00:11:02,996 ஆனால் செய்தி பலகை கொலையாளியின் போக்கா இருக்கு. 144 00:11:03,080 --> 00:11:04,581 தைரியமான இணைய வீரர்கள். 145 00:11:04,664 --> 00:11:07,751 தொந்தரவானவர்களை கண்காணிக்க பாதுகாப்பு சேவை பயன்படுத்தறோம். 146 00:11:07,834 --> 00:11:10,629 எதிர்பாராம யாராவது வந்தா அதை கவனிக்க கண்காணிப்பு பட்டியல். 147 00:11:10,712 --> 00:11:12,547 சில பேர் இருக்காங்க. 148 00:11:12,631 --> 00:11:13,673 நிஜமான கிறுக்கர்கள். 149 00:11:14,466 --> 00:11:16,426 -அந்த பட்டியலை பாக்கணும். -நிச்சயமா. 150 00:11:16,510 --> 00:11:17,344 நல்லது. 151 00:11:18,220 --> 00:11:19,513 நான் கவலைப்படணுமா? 152 00:11:20,430 --> 00:11:23,475 இல்லை. எல்லாம் வேடிக்கை விளையாட்டுதானே? 153 00:11:31,441 --> 00:11:33,735 பவர்ஹெட்ஸின் தடை செய்யப்பட்ட கணக்குகளை பார்த்தோம், 154 00:11:33,819 --> 00:11:36,488 "ராண்டி மேன்கின் பவர் அவர்" ரசிகர்கள் அப்படி சொல்லிக்கிறாங்க, 155 00:11:36,571 --> 00:11:38,615 ஆனால் எதுவுமே டாட் போல தெரியலை. 156 00:11:38,698 --> 00:11:41,034 பல வயதான பெண்கள் இதை செய்றாங்க. 157 00:11:41,118 --> 00:11:45,956 ஆனால் மேரியேன் கொலெட்டா, வயது 92, கேஸ் ஸ்டேஷனில் யாரையும் சுடறதா தெரியலை. 158 00:11:46,039 --> 00:11:48,792 -இதில் யாராவது சட்ட அமலாக்கமா? -இல்லே. 159 00:11:48,875 --> 00:11:52,754 ஒருத்தன் தேசிய காவலில் இருந்தான், போன வருஷம் காலன் கேன்சரில் இறந்தான். 160 00:11:52,838 --> 00:11:55,006 ஃப்ளாக் செய்த இடுகை எதுவும் நம்ம ஆள் போல இல்லல்ல? 161 00:11:55,090 --> 00:11:57,717 வெறிமிக்க ரசிகர்களின் புலம்பல்கள்தான், நிச்சயமா. 162 00:11:57,801 --> 00:12:00,137 ஆனால் டாட் அளவிற்கு புத்திசாலித்தனமா எதுவும் இல்லை. 163 00:12:00,220 --> 00:12:02,055 இந்த பெயர்கள் எங்கிருந்து வந்தன? 164 00:12:02,139 --> 00:12:05,183 ரேடியோ நிலையம் அச்சுறுத்தல் கண்காணிப்பு நிறுவனத்தை பணியமர்த்தியது. 165 00:12:05,267 --> 00:12:07,060 வர்ல்ட்ஷீல்டோ அந்த மாதிரி எதுவோ. 166 00:12:07,144 --> 00:12:09,438 வர்ல்ட்ஷீல்டை அவங்க அளவை விரிவாக்க சொல்லு. 167 00:12:09,521 --> 00:12:12,274 குறிப்பிட்ட முக்கிய சொற்களை தேடறதா சொல்லு, 168 00:12:12,357 --> 00:12:15,152 ரேடியோ நிகழ்ச்சி மற்றும் அறிக்கையில் காணப்பட்டவை. 169 00:12:15,235 --> 00:12:18,947 ஒருவேளை யாராவது ஒரு முறை இடுகை எழுதியிருக்கலாம், முதல் பதிவு போல. 170 00:12:19,030 --> 00:12:21,408 ஒரு முறைன்னு அவங்க தடுக்காம இருந்திருக்கலாம், 171 00:12:21,491 --> 00:12:23,577 -ஆனால் நமக்கு அர்த்தமுள்ளதா இருக்கலாம். -சரி. 172 00:12:29,082 --> 00:12:31,543 ஜனாதிபதி இங்கே நிதி திரட்டலுக்கு ஆறு நாட்களில் வருவார். 173 00:12:31,626 --> 00:12:34,588 சரி. அட்டவணை மாற்றம் பற்றி எனக்கு எந்த அறிவிப்பும் வரலை. 174 00:12:34,671 --> 00:12:36,465 புதுப்பிப்பு பட்டியலை எனக்கு பகிர அவசியமில்லை. 175 00:12:36,548 --> 00:12:38,425 எனக்கு இடத்தை தெரிவிச்சாகணும். 176 00:12:38,508 --> 00:12:41,178 சரி. அவங்க நிச்சயமா செய்யணும், நான் வந்து… 177 00:12:41,261 --> 00:12:42,262 -ஃபிட்ஸ். -சொல்லுங்க. 178 00:12:42,345 --> 00:12:44,556 உன் பாஸிடம் அது நடக்கணும்னு சொல்லு. 179 00:12:46,808 --> 00:12:47,767 ஆமாம். சரி. 180 00:12:47,851 --> 00:12:52,939 அது இப்போவே நான் செய்யவேண்டியது. சரி. 181 00:12:53,023 --> 00:12:55,150 ரகசிய சேவையில் ப்ரையன் ஹ்யூமிடம் பேசி 182 00:12:55,233 --> 00:12:57,235 எல்லாத்தையும் சரி பண்ணிட்டேன். 183 00:12:57,319 --> 00:13:00,197 -கவர்னருக்கு உங்களை பிடிப்பது அதிர்ஷ்டம். -என் வேலையை செய்றேன். 184 00:13:00,280 --> 00:13:04,493 பெயர் தெரியாத குற்றவாளி உன் டாஸ்க் ஃபோர்ஸை பைக்கர் பாருக்கு ஈர்த்தானா? பெயர் என்ன? 185 00:13:04,576 --> 00:13:05,452 ரெய்சிங் பேன். 186 00:13:06,203 --> 00:13:08,788 -என்ன செய்ய? அவங்க படங்களை எடுக்கவா? -ஆமாம். 187 00:13:08,872 --> 00:13:10,165 அவன் தனியா இருந்தானா? 188 00:13:10,248 --> 00:13:13,043 அவன் தனி ஆளா இல்ல குழுவின் பகுதியா செயல்பட்டானான்னு தெரியாது. 189 00:13:13,126 --> 00:13:16,546 அவன் அட்ட அமலாக்கத்தில் இருக்கான் அல்லது இருந்திருக்கணும்னு சந்தேகிக்கிறோம். 190 00:13:18,173 --> 00:13:20,050 உன் மக்கள் ஆபத்திலிருக்காங்கனு தோணுதா? 191 00:13:25,055 --> 00:13:27,849 -இதை சோதிப்பதற்கு நன்றி. -சரி. பிரச்சினை இல்லை. 192 00:13:37,526 --> 00:13:38,401 ஹே, பெல். 193 00:13:39,986 --> 00:13:43,573 -இவனைத்தான் என் சகோதரியோடு பாத்தியா? -ஆமாம், ஆமாம். அவன்தான். 194 00:13:44,115 --> 00:13:47,035 வைத்திருப்பு குற்றம். விநியோக குற்றம். கொள்ளை. தாக்குதல். 195 00:13:47,118 --> 00:13:49,329 -அவன் ஏன் சிறையில் இல்லை? -அதைத்தான் நான் கேட்கிறேன். 196 00:13:51,414 --> 00:13:52,249 ஹே. 197 00:13:54,376 --> 00:13:55,585 சரி, நல்லது. 198 00:13:55,669 --> 00:13:56,878 நான் கீழே வரேன். 199 00:13:57,712 --> 00:13:59,923 அது ஏடிஎஃப்பில் என் நண்பர்கள். 200 00:14:00,006 --> 00:14:02,842 ஏஐ ஏஎக்ஸ்எஸ்ஆர் துப்பாக்கி பற்றி அறிவிப்பு போட்டிருந்தேன். 201 00:14:02,926 --> 00:14:04,135 அவங்க இப்ப வர்றாங்க. 202 00:14:07,514 --> 00:14:08,515 ஹாப்பர். டனாகா. 203 00:14:09,599 --> 00:14:10,433 அதோ இருக்கான். 204 00:14:10,517 --> 00:14:13,270 -ஹேய. -நீ இப்ப சார்ஜென்டாம்? 205 00:14:13,353 --> 00:14:15,021 எங்கோ தவறு நேர்ந்திருக்கும். 206 00:14:15,105 --> 00:14:17,399 மீச்சம் மற்றும் ஓலிவேரஸ், டாஸ்க் ஃபோர்ஸ் உறுப்பினர்கள். 207 00:14:17,482 --> 00:14:18,858 ஹாய், எப்படி இருக்கீங்க? 208 00:14:18,942 --> 00:14:21,653 சரி, கவனி, ஏஐ ஏஎக்ஸ்எஸ்ஆர்மீது எச்சரிக்கை போட்டேதானே? 209 00:14:21,736 --> 00:14:25,407 -ஆமாம். -யோசிக்க வைத்தது, ரேட் பண்ணோம்லே? 210 00:14:25,490 --> 00:14:28,785 6, 7 மாதங்கள் முன்பு சான் டியாகோவிலிருந்து வேலை செய்த ஆயுத வியாபாரி மேல் 211 00:14:28,868 --> 00:14:31,788 பெரிய ஸ்டிங், நீண்ட விசாரணை, ஆனால் நாங்க அதில் இருந்தோம், 212 00:14:31,871 --> 00:14:34,915 எஃப்பிஐ இருந்தது, சான் டியாகோ பிடி இருந்தது. 213 00:14:35,000 --> 00:14:39,087 நியமிக்கப்பட்ட டாஸ்க் ஃபோர்ஸ் இல்லை, ஆனால் பல துறைகள் ஈடுபட்டிருந்தன. 214 00:14:39,170 --> 00:14:41,464 -சரி. -அது, ரேட் என்னமோ நாசமாதான் போச்சு, 215 00:14:41,548 --> 00:14:43,925 ஆனால் நாங்க இரு கொள்கலன் ஆயுதங்களை மீட்டோம், 216 00:14:44,009 --> 00:14:46,886 -தென் அமெரிக்காவிற்கு போக வேண்டியவை. -யூகிக்கிறேன், ஸ்நைபர் துப்பாகிகள். 217 00:14:46,970 --> 00:14:48,888 ஆம். நீள ப்ரிட்டிஷ் துப்பாக்கிகள் ஆச்சரியமூட்டின. 218 00:14:48,972 --> 00:14:52,475 -அமெரிக்காவில் அதுப் போல அவ்வளவா இல்லை. -ரேடுக்கு பின் துப்பாக்கிகள் எங்கே? 219 00:14:52,559 --> 00:14:56,688 எல்லாத்தையும் ப்யுரோவிடம் தந்தோம். ஆயுத வியாபாரி தப்பிச்சிட்டான், 220 00:14:56,771 --> 00:14:58,189 பெயர் ராக்னார் எக்கென். 221 00:14:58,273 --> 00:14:59,357 என்ன? ஸ்வீடிஷா? 222 00:14:59,441 --> 00:15:00,400 நார்வீஜியன். 223 00:15:00,483 --> 00:15:02,777 எங்களுக்கு தெரிந்தவரை ஆஸ்லோ வரை போயிட்டான். 224 00:15:02,861 --> 00:15:06,031 எஃப்பிஐ இன்னும் அவனை தேடுது. நாங்க பெரிய ஆட்களை தேடறோம். 225 00:15:06,114 --> 00:15:07,907 வழக்கில் வேலை செய்த ப்யுரோ ஏஜென்ட்கள் யார்? 226 00:15:07,991 --> 00:15:08,825 சே. 227 00:15:10,035 --> 00:15:11,453 தெரியலை. உனக்கு நினைவிருக்கா? 228 00:15:11,536 --> 00:15:13,997 பலர் இருந்தாங்க. வழக்கு கோப்பை திரும்ப பார்க்க முடியும். 229 00:15:14,080 --> 00:15:15,206 சுதந்திரமா செயல்பட்டோம். 230 00:15:15,290 --> 00:15:17,292 ஆமாம், முடிந்தால். அவங்களுக்கு என் பெயரை தருவேன், 231 00:15:17,375 --> 00:15:21,546 எப்படி ஆயுத வியாபாரிக்கு துப்பாக்கிகள் கிடைத்தன, புது துப்புகள் கிடைத்தனவா என்று. 232 00:15:21,630 --> 00:15:24,424 நிச்சயமா. நான் என் அலுவலகம் திரும்பியதும் ஃபினவுக்கு அனுப்பறேன். 233 00:15:24,507 --> 00:15:25,342 அருமை. 234 00:15:25,425 --> 00:15:26,593 -நன்றி. -நிச்சயமா. 235 00:15:26,676 --> 00:15:27,844 -பாராட்டறேன். -நன்றி. 236 00:15:27,927 --> 00:15:28,762 பாராட்டறேன். 237 00:15:31,765 --> 00:15:33,141 ஹூலியோ சலிப்பானவன் இல்லை. 238 00:15:34,809 --> 00:15:36,186 ஆமாம், இல்லை, மன்னிக்கணும். 239 00:15:36,269 --> 00:15:37,228 அவன்… 240 00:15:39,397 --> 00:15:41,191 அவன் உறுதியானவன். 241 00:15:41,274 --> 00:15:43,068 -நிலையானவன். -மிகச்சரி. 242 00:15:43,151 --> 00:15:44,194 ரொம்ப நல்லது. 243 00:15:45,528 --> 00:15:46,738 என் சக்தியை பிழியறே. 244 00:15:46,821 --> 00:15:48,573 -ஒத்துக்கறேன். -புரியுது. 245 00:15:52,327 --> 00:15:54,579 இந்த வணிகத்தில் 20 ஆண்டுகளா இருந்து என்ன கற்றேன், 246 00:15:54,663 --> 00:15:56,456 வாரத்தில் இருமுறை சுடப்பட்டதில். 247 00:15:56,539 --> 00:15:59,501 -இதை கேட்க ஆவலா இருக்கு. -எதிர்மறைகள் ஈர்க்காது. 248 00:16:01,127 --> 00:16:04,547 நம்ம உலகிலிருந்து ஒருவர் சாதாரண உலகிலிருந்து ஒருத்தரை தேட முயன்றால், 249 00:16:04,631 --> 00:16:05,507 அது ஒரு பேரழிவு. 250 00:16:06,007 --> 00:16:08,593 ஏன்னா அது எங்கே வந்து சேருதுன்னா, அவங்களுக்கு புரியாது. 251 00:16:08,677 --> 00:16:09,678 ஒருபோதும் புரியாது. 252 00:16:10,303 --> 00:16:13,014 வேலையைப்பற்றி சொல்ல முயற்சிக்கலாம், அதை விவரிக்கலாம், 253 00:16:13,098 --> 00:16:15,392 புரியற மாதிரி நடிப்பாங்க, ஆனால் புரியாது. 254 00:16:16,976 --> 00:16:20,188 அவங்களிடம் எல்லாமே சொல்ல கூட மாட்டோம், ஏன்னா அதிர்ச்சி ஆயிடுவாங்க 255 00:16:20,271 --> 00:16:21,773 நாம உண்மையா பேசினா. 256 00:16:21,856 --> 00:16:25,276 அதனால, நம்மிடமே வெச்சிக்கணும், முழுங்கிடணும். 257 00:16:25,360 --> 00:16:28,697 புன்னகைக்கணும், தலையாட்டணும், சாதாரணமா இருக்கிற மாதிரி நடிக்கணும், 258 00:16:29,614 --> 00:16:31,366 அது நடக்கும் அந்த நிமிடம்தான், 259 00:16:31,449 --> 00:16:33,159 அதுதான் முடிவின் ஆரம்பம். 260 00:16:34,536 --> 00:16:37,622 அதனால, ஒரு கோட்டை வரையறது நல்லது, 261 00:16:37,706 --> 00:16:39,290 ஏன்னா, சொல்றதை குறிச்சுக்கோ, 262 00:16:39,374 --> 00:16:42,585 அவனால உன்னோட நிஜமா இருக்க முடியாதுன்னு அவனுக்கு புரிஞ்சதுமே… 263 00:16:45,422 --> 00:16:46,339 பேரழிவு. 264 00:16:55,306 --> 00:16:56,391 -அப்ப, என்ன? -கடவுளே. 265 00:16:56,474 --> 00:16:58,184 ஹூலியோவை விட்டுட்டு உன்னோட இருக்கவா? 266 00:16:59,144 --> 00:17:02,021 -அதாவது… -ஏன்னா நீ எனக்காக காத்திருக்கே, இல்ல? 267 00:17:02,105 --> 00:17:04,441 நீ தனிமையில் எனக்காக ஏங்கிட்டு இருந்தே. 268 00:17:06,401 --> 00:17:07,569 ஒருவேளை இருந்திருக்கலாம். 269 00:17:08,278 --> 00:17:09,820 நீ ஒரு புளுகு மூட்டை. 270 00:17:09,904 --> 00:17:12,156 கடினமான நேரத்தில் எனக்கு நீ உதவினே, 271 00:17:12,240 --> 00:17:13,616 அது எனக்கு முக்கியம். 272 00:17:15,702 --> 00:17:18,872 இது என்னவா இருந்தாலும், கூடுதல் வேலை தேவையில்லை. 273 00:17:20,582 --> 00:17:25,252 சந்தேக நபரை பேச வைக்கிறோமோ, மலைகளின் வழியாக வேகமா ஓட்டி வர்றோமோ, 274 00:17:25,336 --> 00:17:29,257 அல்லது நம்ம நகரை வெடிக்க வைக்க முயற்சித்தவனை துரத்துரோமோ… 275 00:17:31,259 --> 00:17:33,386 நடிக்க முடியாத மாயாஜாலம் இது, 276 00:17:34,804 --> 00:17:35,805 உனக்கும் தெரியும், 277 00:17:38,057 --> 00:17:39,058 எனக்கும் தெரியும். 278 00:17:47,484 --> 00:17:48,693 கடவுளே. 279 00:17:49,652 --> 00:17:51,362 -கிட்டத்தட்ட ஏமாத்திட்டே. -நல்லா இருந்ததுல்ல? 280 00:17:51,446 --> 00:17:55,325 -நீ ஒரு முட்டாள். -ஆமாம், என் காபியில சர்க்கரை போட மறந்தேன். 281 00:18:06,211 --> 00:18:09,464 ஆர்கேடியா 282 00:18:34,906 --> 00:18:37,033 பார்கிங் லாட் சில மணி நேரம்வரை திறக்காது. 283 00:18:37,116 --> 00:18:38,326 குறித்த நேரம் மாலை 7 மணி. 284 00:18:39,953 --> 00:18:40,954 அந்த கதவை திறங்க. 285 00:18:42,205 --> 00:18:43,581 மன்னிக்கணும். நிச்சயமா. 286 00:18:45,208 --> 00:18:46,209 உள்ளே போங்க. 287 00:19:35,884 --> 00:19:37,969 -ஹூலியோ. -ஹேய், கவனி… 288 00:19:38,511 --> 00:19:40,763 நாம ஹாம்பர்க்ஸோட வெளியே போக வேண்டியதில்லை. 289 00:19:40,847 --> 00:19:42,348 இல்லை, எனக்கு போகணும். 290 00:19:42,891 --> 00:19:44,309 -நான் சொல்லலை… -புரியுது. 291 00:19:44,392 --> 00:19:45,226 நிஜமா புரியுது. 292 00:19:46,102 --> 00:19:49,856 நீ என் வாழ்வில் இருப்பது மிக்க மகிழ்ச்சி, அதை அனைவரிடமும் பகிர விரும்பறேன். 293 00:19:51,816 --> 00:19:52,817 அது… 294 00:19:55,945 --> 00:19:56,946 நீ சொல்றது புரியுது. 295 00:19:57,906 --> 00:20:00,450 மன்னிச்சிடு, ஆனா நான் போகணும். 296 00:20:01,701 --> 00:20:03,828 நிச்சயமா. முடிந்த போது அழை. 297 00:20:14,255 --> 00:20:15,214 ஓலிவேரஸ்? 298 00:20:15,798 --> 00:20:18,301 -சொல்லு? -ஒரு உதவி செய்ய முடியுமா? 299 00:20:18,384 --> 00:20:19,218 நிச்சயமா. 300 00:20:19,302 --> 00:20:21,763 இந்த ஆளைப்பற்றி எல்லாமே கண்டுபிடிக்க முடியுமா? 301 00:20:23,681 --> 00:20:25,016 எல்ஏபிடியை சோதிக்க சொன்னியா? 302 00:20:25,516 --> 00:20:28,686 ஆமாம். ஆமாம், அவன் வைத்திருப்பு, விநியோகத்திற்கு கைதாயிருக்கான், 303 00:20:28,770 --> 00:20:30,271 ஆனால் அவன் குற்றச்சாட்டுகளை வென்றான் 304 00:20:30,355 --> 00:20:32,315 இல்ல பரோலில் வந்துட்டான் ஏன்னா வெளியே சுத்தறான். 305 00:20:33,191 --> 00:20:34,317 வழக்கு சம்பந்தப்பட்டதா? 306 00:20:35,777 --> 00:20:37,028 இல்லை, என் சகோதரியை படுத்தறான். 307 00:20:39,489 --> 00:20:40,323 மேலே சொல்ல வேண்டாம். 308 00:20:42,367 --> 00:20:45,119 நீதிமன்ற அறிக்கையில் இல்லாததை டிஈஏ என்ன சொல்லுதுன்னு தெரியணும். 309 00:20:45,912 --> 00:20:46,788 நாம பேசவே இல்லை. 310 00:20:47,914 --> 00:20:48,748 நன்றி. 311 00:20:49,374 --> 00:20:51,250 ஃபிட்ஸ், என்னுடன் வா. 312 00:20:56,631 --> 00:20:59,842 பெவர்லி ஹில்ஸ் 313 00:21:24,909 --> 00:21:26,494 -நேத்தன். -கவர்னர். 314 00:21:28,079 --> 00:21:29,497 இதுதான் இடம்னு நினைக்கிறேன். 315 00:21:29,914 --> 00:21:31,791 ஒரு தட்டுக்கு சுமார் 50 ஆயிரம். 316 00:21:31,874 --> 00:21:33,209 எத்தனை எதிர்பார்க்கறீங்க? 317 00:21:33,292 --> 00:21:34,669 200ல் நிறுத்தப் போறோம். 318 00:21:34,752 --> 00:21:36,629 விசாரணை எவ்வளவு தூரத்தில் இருக்கு? 319 00:21:36,713 --> 00:21:39,799 சுட்டவன் சட்ட அமலாக்கமா இருக்கலாம்னு ஒரு கோட்பாடு இருக்கு. 320 00:21:39,882 --> 00:21:43,428 -அதுக்கு என்ன அர்த்தம்? -இன்னும் தகவல் சேகரிக்கிறோம். 321 00:21:43,511 --> 00:21:46,264 -ஒரு வாரத்துக்கும் குறைவாவே இருக்கு. -அது அட்வான்ஸ் அணி. 322 00:21:46,347 --> 00:21:48,182 ரகசிய தேவை இடத்தை விளக்கப்படமாக்கிட்டாங்க. 323 00:21:48,266 --> 00:21:51,352 கூடாரங்கள், ஸ்நைபர் நிலைகள், சிஏடி அணி, மருத்துவ, அவசர திட்டங்கள், 324 00:21:51,436 --> 00:21:54,355 எல்லாம் அந்த இரவுக்கு தயாராயிடுச்சு. நிகழ்ச்சி நடக்கும். 325 00:21:54,439 --> 00:21:56,733 பார்த்தீங்களா? நாம கவலைப்பட ஏதுமில்லை. 326 00:21:57,608 --> 00:21:59,902 நான் ரகசிய சேவை திட்டங்களை பார்க்கலாமா? 327 00:22:00,403 --> 00:22:02,572 சிறப்பு விநியோகத்தை கேட்கலாம். 328 00:22:02,655 --> 00:22:03,865 -அதை செய். -சரி. 329 00:22:05,533 --> 00:22:06,743 வீட்டு உரிமையாளர்களை தெரியுமா? 330 00:22:06,826 --> 00:22:07,660 அன்பான நண்பர்கள். 331 00:22:09,746 --> 00:22:11,080 ஒரு நொடி. மன்னிக்கணும், சார். 332 00:22:12,248 --> 00:22:13,082 அவங்களை இணைங்க. 333 00:22:14,500 --> 00:22:15,376 ஃபிட்ஸ்ஜெரால்ட்? 334 00:22:16,419 --> 00:22:17,336 ஆமாம், சார். 335 00:22:17,420 --> 00:22:20,381 என் உயிருக்கு எதிரான அச்சுறுத்தலை கண்டுபிடித்தது நீங்கன்னு சொன்னாங்க. 336 00:22:20,465 --> 00:22:24,260 -நீங்க சேர்த்திருக்கீங்க அது ஏதோ… -ஆமாம், த மஸல் பைல், சார். 337 00:22:24,343 --> 00:22:25,470 -சரி. -அது… 338 00:22:25,553 --> 00:22:26,846 பீப்பாயின் அடிப்பகுதி. 339 00:22:27,305 --> 00:22:28,181 அது சரி. 340 00:22:28,264 --> 00:22:30,725 அது உங்களைப்பற்றி என்ன சொல்லுது? அந்த துப்புகளை துலக்கறீங்களா? 341 00:22:32,685 --> 00:22:35,021 அம்மா எப்பவும் சொல்லுவாங்க, "அழுத்தம் இல்லையா, வைரம் இல்லை." 342 00:22:35,646 --> 00:22:38,816 அவங்க என்னை எங்கே போட்டாலும் பரவாயில்லை. என் திறமையை நிரூபிப்பேன். 343 00:22:40,443 --> 00:22:42,195 என் தந்தை என்னை ரியல் எஸ்டேட்டில் போட்டார். 344 00:22:43,279 --> 00:22:45,990 அது அவரோட விருப்பம், ஆனால் அது அவருக்கு நடக்கலை, 345 00:22:46,074 --> 00:22:48,534 ஆனால் எல்ஏவில் சொத்துக்களை வாங்கி தன் வாழ்வை கழித்தார், 346 00:22:48,618 --> 00:22:50,244 இறந்த போது என்னிடம் விட்டுப்போனார். 347 00:22:50,328 --> 00:22:52,205 அவர் ஏற்படுத்திய பெரிய கடனுடன். 348 00:22:53,915 --> 00:22:57,043 அவற்றை விற்றிருக்கலாம், இருந்ததை வங்கியை எடுத்துக்க விட்டிருக்கலாம், 349 00:22:57,126 --> 00:23:00,254 ஆனால் வேலையை செய்து ஆர்வமா தொடங்க தீர்மானித்தேன். 350 00:23:00,338 --> 00:23:01,422 அவற்றை உருவாக்க. 351 00:23:02,757 --> 00:23:04,634 நல்லா செய்தீங்க, கவர்னர். 352 00:23:05,176 --> 00:23:06,344 உங்கம்மா என்ன சொன்னாங்க? 353 00:23:07,178 --> 00:23:08,763 "அழுத்தம் இல்லையா, வைரம் இல்லை." 354 00:23:09,931 --> 00:23:10,807 புத்திசாலி பெண்மணி. 355 00:23:12,850 --> 00:23:13,851 என்ன? 356 00:23:16,354 --> 00:23:17,480 எங்கே? 357 00:23:34,872 --> 00:23:36,249 நாம ஏன் இங்கே இருக்கோம்? 358 00:23:36,332 --> 00:23:37,667 எங்களிடம் சொன்னதை அவரிடம் சொல். 359 00:23:39,210 --> 00:23:41,921 அந்த ட்ரக்கை ஓட்டினவன் எஃப்பிஐ அடையாளம் காட்டினான். 360 00:23:43,256 --> 00:23:45,883 -முக்கிய வேலை இருப்பதா சொன்னான். -இதைப்போல இருந்ததா? 361 00:23:46,968 --> 00:23:48,094 சரியா அதைப்போல. 362 00:23:48,803 --> 00:23:50,138 அதன்மீது பெயர் இருந்ததா? 363 00:23:51,013 --> 00:23:53,432 அந்த பகுதி மீது அவன் கட்டைவிரல் இருந்திருக்கலாம். 364 00:23:53,516 --> 00:23:54,642 பிறகு என்ன நடந்தது? 365 00:23:54,725 --> 00:23:56,519 ஓட்டிட்டு போயிட்டான். அலுவலகத்திடம் சொன்னேன். 366 00:23:57,436 --> 00:23:59,063 இங்கே பார்க் செய்தான், அங்கிற்கு பதிலாக. 367 00:23:59,147 --> 00:24:00,231 அதைப்பற்றி யோசிக்கலை 368 00:24:00,314 --> 00:24:02,525 ஐந்து நிமிடங்கள் கழித்து, இங்கே புகையை பாக்கும்வரை. 369 00:24:03,067 --> 00:24:05,278 நான் சொல்ல வேணாம், குதிரை பாதையில் தீ மோசம். 370 00:24:06,654 --> 00:24:07,947 ஸ்டால்களா இருக்கும்னு நினைச்சேன். 371 00:24:08,531 --> 00:24:09,532 இங்கே ஓட்டி வந்தேன்… 372 00:24:10,992 --> 00:24:12,034 மோசமான விஷயம். 373 00:24:12,118 --> 00:24:13,119 பார்க்க எப்படி இருந்தான்? 374 00:24:14,162 --> 00:24:15,204 தாடி. 375 00:24:15,288 --> 00:24:16,539 பால் தொப்பி. சன்கிளாசஸ். 376 00:24:17,707 --> 00:24:21,586 நான் நிறைய கேள்வி கேட்டிருக்கணும் ஆனால் எல்லாம் வேகமா நடந்திருச்சு. 377 00:24:22,670 --> 00:24:25,131 நம்ம ஆளை குறிக்க இன்னும் இருக்குன்னு நினைக்கிறேன். 378 00:24:25,965 --> 00:24:26,799 இருக்கு. 379 00:24:27,967 --> 00:24:31,053 ட்ரக்கின் பக்கவாட்டில் ஏதோ பொருளை வெச்சது போலிருந்தது. 380 00:24:31,137 --> 00:24:31,971 மன்னிக்கணும். 381 00:24:32,889 --> 00:24:34,140 அது எரியாமல் இருக்க. 382 00:24:47,195 --> 00:24:48,946 சாம்பல் தவிர வேறு எதுவுமில்லை, ப்ரோ. 383 00:24:49,030 --> 00:24:52,408 தெரியும். கைரேகையோ டிஎன்ஏவோ இருக்காது. 384 00:24:54,869 --> 00:24:57,038 -எங்கிருந்தீங்க? -அங்கேதான். 385 00:24:57,872 --> 00:24:59,373 புகையை பார்த்ததும் ஓடி வந்தேன். 386 00:24:59,457 --> 00:25:02,710 -இடத்திலிருந்து யாரும் ஓடறதை பார்க்கலை? -நான் அதை கவனிக்கலை. 387 00:25:03,669 --> 00:25:06,422 ஒருத்தன் நடுவில வண்டியை நிறுத்தி, அதை எரிக்கிறான், 388 00:25:06,505 --> 00:25:07,798 நீங்க எதுவும் பாக்கலையா? 389 00:25:07,882 --> 00:25:09,175 பார்க்கலை, மேடம். 390 00:25:24,857 --> 00:25:27,193 -இங்கே உள்ள எல்லாரோட படமும் வேணும். -ஆகட்டும். 391 00:25:29,862 --> 00:25:32,490 நீங்கதான் இங்கே பொறுப்பா? பந்தயக்காரர்களை உள்ளே விடணும், 392 00:25:32,573 --> 00:25:35,785 இல்லன்னா பந்தயங்களே இருக்காது. இன்றிரவு ரத்து செய்ய முடியாது. 393 00:25:36,744 --> 00:25:37,995 மீச்சம், ஓலிவேரஸ். 394 00:25:38,663 --> 00:25:41,332 இந்த லாட்டை பூட்டி வைக்க அந்த அதிகாரிகளிடம் சொல்லுங்க 395 00:25:41,415 --> 00:25:43,751 ஆனால் வருவோரை தெற்கு லாட்டில் பார்க் செய்ய விடட்டும். 396 00:25:43,834 --> 00:25:45,962 -அது போதுமா? -ஆமாம், போதுமா இருக்கணும். 397 00:25:47,838 --> 00:25:51,259 -நான் அங்கே போகத்தான் முயற்சிக்கிறேன். -ஹேய், அதிகாரி. எனக்கு தேவை… 398 00:25:55,513 --> 00:25:59,392 பார்கிங் லாட், கார்கள் மட்டும் திசை திருப்பணும் 399 00:25:59,475 --> 00:26:00,351 தெற்கு லாட்டிற்கு. 400 00:26:00,434 --> 00:26:02,228 இங்கே யாரும் பார்க் செய்ய கூடாது, சரியா? 401 00:26:03,604 --> 00:26:04,981 -நீ நலமா? -ஆமாம். 402 00:26:05,773 --> 00:26:06,774 நீங்க போகணும்… 403 00:26:07,358 --> 00:26:08,734 -தெற்கு லாட்டா? -ஆமாம். 404 00:26:08,818 --> 00:26:11,487 புரிஞ்சுது. ஹே, அப்புறமா உன்னை பார்ப்பேனா, மீச்சம்? 405 00:26:14,573 --> 00:26:17,410 இந்த வழக்கு… எல்லார் உதவியும் தேவை இப்ப, அதனால… 406 00:26:18,244 --> 00:26:19,078 சரி. 407 00:26:19,870 --> 00:26:21,872 சரி, என்னை எங்கே பார்ப்பதென உனக்கு தெரியுமே. 408 00:26:21,956 --> 00:26:22,790 ஆமாம். 409 00:26:26,419 --> 00:26:28,462 -அவ ஜாலியா தெரியுறா. -சரி, ஆமாம், அது சிறப்பு. 410 00:26:30,923 --> 00:26:32,758 சரி, லேசான வாசிப்பிற்கு தயாரா? 411 00:26:37,138 --> 00:26:38,889 ரகசிய சேவையுடன் ஒருங்கிணைச்சியா? 412 00:26:38,973 --> 00:26:39,849 மேற்கோடு இருக்கு. 413 00:26:39,932 --> 00:26:42,768 கவர்னருக்கு பாதுகாப்பான இடம் ஜனாதிபதி அருகேதான். 414 00:26:42,852 --> 00:26:45,104 -ஒத்துக்கறேன். -அச்சுறுத்தல் எவ்வளவு தூரத்தில் இருக்கு? 415 00:26:45,187 --> 00:26:47,189 -பாதுகாப்பு லைனா? -ஆமாம். 416 00:26:47,273 --> 00:26:50,359 ஏஜெண்ட் ஷெப்ஹர்ட் கணினி தடயவியல் இயக்கறாங்க எஃப்பிஐநெட்டில் 417 00:26:50,443 --> 00:26:52,737 வழக்கு கோப்பை யாராவது அணுக முயற்சிக்கிறாங்களான்னு பார்க்க. 418 00:26:52,820 --> 00:26:54,530 ப்யுரோக்குள்ள யாரோன்னு நினைக்கறியா? 419 00:26:54,613 --> 00:26:58,451 ஒருமுறைக்கு மேலே இந்த வழக்கை கிட்டத்தட்ட தீர்த்திருப்போம். ரிஸ்க் எடுக்க மாட்டேன். 420 00:26:58,534 --> 00:27:01,245 -சரி. -மற்ற எஸ்ஏசிகளிடம் தகவல் கேட்டிருக்கேன். 421 00:27:01,329 --> 00:27:04,248 நம்ம டாஸ்க் ஃபோர்ஸ் பற்றி யாராவது கேட்டாங்களான்னு பார்க்க. 422 00:27:04,332 --> 00:27:06,917 -ஏஎஸ்ஏசிகள் பார்க்கிறாங்க. -பதில் என்ன? 423 00:27:07,460 --> 00:27:08,377 இன்னும் எதுவும் வரலை. 424 00:27:08,461 --> 00:27:10,296 சரி. எனக்கு தெரிவி. 425 00:27:10,379 --> 00:27:11,797 செய்றேன், பாஸ். 426 00:27:15,009 --> 00:27:15,843 பை, எல்லாருக்கும். 427 00:27:38,407 --> 00:27:40,034 ஹானா முன்பு உன்னை பார்த்தது மகிழ்ச்சி 428 00:27:40,117 --> 00:27:41,577 ஹானா உன் தோழி அழகா இருந்தா 429 00:27:41,660 --> 00:27:42,620 ஹானா என்னை அழை 430 00:28:14,360 --> 00:28:17,363 ஸ்டூடியோ சிட்டி 431 00:28:22,576 --> 00:28:23,744 இன்று என்ன இருக்கு? 432 00:28:24,453 --> 00:28:25,663 ஸ்விங் ஷிஃப்டுகள். 433 00:28:25,746 --> 00:28:26,789 மதியத்திலிருந்து எட்டா? 434 00:28:26,872 --> 00:28:27,873 ஒன்றிலிருந்து ஒன்பது. 435 00:28:30,167 --> 00:28:31,919 நான் காலை உணவு செய்யவா? 436 00:28:33,546 --> 00:28:35,339 வேண்டாம், நன்றி. நான் வேலைக்கு போகணும். 437 00:28:36,298 --> 00:28:38,467 சரி. நல்லது. 438 00:28:41,387 --> 00:28:44,140 நான் உள்ளே போறேன், பார்க்கும் போது பார்க்கிறேன். 439 00:28:46,892 --> 00:28:47,726 ஹேய். 440 00:28:50,146 --> 00:28:52,940 இதை சலிப்படைய வைக்கிறேனா, இல்லையே? 441 00:28:53,607 --> 00:28:54,817 நீ என்ன சொல்றே? 442 00:28:54,900 --> 00:28:55,734 இல்லை, நான் வந்து… 443 00:28:57,862 --> 00:29:00,448 நம்ம இருவர் வேலையும் ரொம்ப பரபரப்பா இருக்கு, 444 00:29:00,531 --> 00:29:03,242 நாம சேர்ந்து இருக்கும் போது கொஞ்சம் நிதானிச்சா நல்லது, இல்ல? 445 00:29:04,201 --> 00:29:05,870 அது, ஆமாம். நிச்சயமா. 446 00:29:07,121 --> 00:29:08,956 -நிஜமாவா? -நிஜமா. 447 00:29:09,039 --> 00:29:10,040 சரி. நல்லது. 448 00:29:11,083 --> 00:29:13,919 ஏன்னா நான் மகிழ்ச்சியா இல்லைன்னு நீ நினைக்க கூடாது. 449 00:29:14,753 --> 00:29:15,588 சரியா? 450 00:29:16,172 --> 00:29:17,006 நினைக்கலை. 451 00:29:17,715 --> 00:29:19,717 அல்லது இதுவரை இல்லை. 452 00:29:20,384 --> 00:29:22,428 நான் மகிழ்ச்சியா இருக்கேன். 453 00:29:29,226 --> 00:29:31,437 -பிறகு இது இன்னும் கிடைக்கும். -ஆமாம், ப்ளீஸ். 454 00:29:31,520 --> 00:29:32,354 சரி. 455 00:30:02,551 --> 00:30:03,385 என்ன இது? 456 00:30:27,409 --> 00:30:28,661 -டிடெக்டிவ் மீச்சம். -சொல்லு? 457 00:30:28,744 --> 00:30:30,120 ஆம்பரை பாத்தீங்களா? 458 00:30:31,539 --> 00:30:32,790 இல்லை, நான் பாக்கலை. 459 00:30:32,873 --> 00:30:33,832 அவ செல்லை அழைக்கிறேன். 460 00:30:35,960 --> 00:30:38,087 கணினி தடயவியலிடம் இப்பத்தான் பேசினேன். 461 00:30:38,170 --> 00:30:40,589 செத் வாஹ்ன் லூயிஸ்னு ஒரு ப்யுரோ ஏஜென்ட் 462 00:30:40,673 --> 00:30:43,092 நம்ம டாஸ்க் ஃபோர்ஸ் பற்றி தகவல் அணுக முயற்சித்தார் 463 00:30:43,175 --> 00:30:46,178 எஃப்பிஐநெட் மூலம் 48 மணி நேரம் முன்பு. 464 00:30:46,262 --> 00:30:48,180 -முயற்சித்தாரா அணுகினாரா? -தெளிவா இல்லை. 465 00:30:48,264 --> 00:30:53,102 சரி. அது, குதிரை பாதையில் இருந்த ட்ரக் ஒரு 2018 ஃபோர்ட் எஃப்-150. 466 00:30:53,185 --> 00:30:57,856 இந்த செத் வாஹ்ன் லூயிஸ் ஒரு 2018 எஃப்-150ஐ பதிவு செய்திருக்கார் 467 00:30:57,940 --> 00:31:00,025 வெஸ்வுட் அலுவலகத்தில். 468 00:31:00,109 --> 00:31:03,696 ரெய்சிங் பேனிலிருந்து குறைந்தது மூன்று எஃப்-150 கிளம்பினது கேமராவில் இருக்கு. 469 00:31:04,405 --> 00:31:07,950 நம்ம வழக்கு கோப்பு கட்டுப்படுத்தப்படணும். அணுக எந்த முயற்சியும் தெரியப்படுத்தணும். 470 00:31:08,659 --> 00:31:11,370 செத் வாஹ்ன் லூயிஸ் பற்றி எல்லாம் ஒரு மணி நேரத்தில் வேணும், 471 00:31:11,453 --> 00:31:13,080 அவன் மேற்பார்வையாளரிடம் பேசுவது உட்பட. 472 00:31:13,163 --> 00:31:14,999 அவன் வேலை செய்யும் வழக்குகள் தெரியணும். 473 00:31:15,082 --> 00:31:18,043 எங்கே இருக்கான், சாப்பிடறான், தூங்கறான்னு தெரியணும். 474 00:31:18,127 --> 00:31:21,130 இப்ப உலகில் எங்கே நிற்கிறான்னு தெரியணும். 475 00:31:21,213 --> 00:31:22,256 போகலாம். 476 00:31:27,344 --> 00:31:30,556 ஹேய், ஓலிவேரஸ் தாமதமா வர்றதை பற்றி ஏதும் சொன்னாளா? 477 00:31:31,432 --> 00:31:32,266 இல்லை. 478 00:31:33,809 --> 00:31:35,477 ஓலிவேரஸ் மீது யாரிடமாவது ஃபைண்ட் மை இருக்கா? 479 00:31:36,645 --> 00:31:39,064 -ஆமாம். இருக்கு. ஏன்? -அவ இன்னும் வரலை. 480 00:31:41,442 --> 00:31:42,276 சரி. 481 00:31:45,529 --> 00:31:48,616 சன்செட்டில் ஹாலிஸ் கஃபேன்னு ஒரு காலை உணவகத்தில் இருக்கா. 482 00:31:49,700 --> 00:31:50,534 இப்ப அழைக்கிறேன். 483 00:32:07,760 --> 00:32:12,056 செத் வாஹ்ன் லூயிஸ் முகவரி கிடைச்சுது. அது 10243 சால்டர் அவென்யூ, ஆர்கேடியா. 484 00:32:12,139 --> 00:32:13,682 குதிரை பாதையிலிருந்து வெகு தூரமில்லை. 485 00:32:13,766 --> 00:32:15,267 -நடந்து வீட்டுக்கு போயிருக்கலாம். -சரி. 486 00:32:15,351 --> 00:32:19,355 ஏஜென்ட் லூயிஸ் சிஸ்டர்ஸ் ஆஃப் லவ் கல்ட் கொலை வழக்கில் வேலை செய்தார் 487 00:32:19,438 --> 00:32:21,106 சான் பெர்னார்டினோவில், 2017ல். 488 00:32:21,190 --> 00:32:23,150 ஹாமர்ஹெட் கேபின்ஸிலிருந்து அது எவ்வளவு தூரம்? 489 00:32:23,692 --> 00:32:26,153 அந்த முழு பகுதியையும் சுற்றின்னு சொல்லலாம். 490 00:32:26,820 --> 00:32:29,365 -விசாரணை மூன்று வருடங்கள் நடந்தது. -இதை கவனிங்க. 491 00:32:29,448 --> 00:32:31,408 வழக்கில் வினோத மத குறியீடுகள் சம்பந்தப்பட்டிருந்தன. 492 00:32:31,492 --> 00:32:34,370 -அவன் இதை ஆராய்ந்திருப்பான். -அறிக்கை யோசனை அங்கிருந்து கிடைத்தது. 493 00:32:34,453 --> 00:32:36,789 -அட கடவுளே. -என்ன? 494 00:32:36,872 --> 00:32:38,624 ரேடுக்கு பிறகு ஏஐ ஏஎக்ஸ்எஸ்ஆர் துப்பாகிகளை 495 00:32:38,707 --> 00:32:43,087 கொடுத்த எஃப்பிஐ ஏஜென்ட்களின் பட்டியலை என் ஏடிஎஃப் நண்பர்கள் அனுப்பியிருக்காங்க. 496 00:32:43,170 --> 00:32:45,172 -செத் லூயிஸா? -பட்டியலில் முதல் பெயர். 497 00:32:46,215 --> 00:32:47,299 ஹேய். 498 00:32:47,383 --> 00:32:50,052 வர்ல்ட்ஷீல்ட், ராண்டி மேன்கின் பவர் அவர் அச்சுறுத்தல் நிர்வாகம் 499 00:32:50,135 --> 00:32:52,346 சமாளிக்க தொடர்பு கொண்ட நிறுவனம் 500 00:32:52,429 --> 00:32:54,431 அவங்க ஆலோசகர்கள் பட்டியலை போட்டது. போடறியா? 501 00:32:54,515 --> 00:32:55,349 சரி. 502 00:33:02,272 --> 00:33:03,273 இவன்தான் நம்ம ஆள். 503 00:33:04,024 --> 00:33:08,112 இந்த டாஸ்க் ஃபோர்ஸ் சம்பந்தமா எதுக்குலாம் அணுகல் இவனுக்கு இருக்குன்னு தெரியாது, 504 00:33:08,195 --> 00:33:11,031 இந்த அறைக்கு வெளியே யாரிடமும் எதையும் விவாதிக்க வேணாம். 505 00:33:11,115 --> 00:33:13,200 அந்த முகவரியை பத்து நிமிடங்களில் ரேட் செய்யணும். 506 00:33:13,909 --> 00:33:16,203 -அப்ப ஓலிவேரஸ்? -நாம காத்திருக்க வேண்டாம். 507 00:33:48,652 --> 00:33:50,404 ஒருவேளை: செடார்ஸ் சினாய் மருத்துவ மையம் 508 00:33:50,988 --> 00:33:51,822 ஹலோ? 509 00:33:53,615 --> 00:33:54,450 ஹாய், ஆமாம். 510 00:33:55,200 --> 00:33:56,285 ஆமாம், நான் அவ சகோதரி. 511 00:33:57,536 --> 00:33:59,329 என்…கேக்கலை, என்ன? 512 00:34:00,330 --> 00:34:02,166 ஆமாம். நான் உடனே வர்றேன். 513 00:34:21,893 --> 00:34:23,145 ஹாய். ஹாய். 514 00:34:23,228 --> 00:34:24,730 நான் எவென் ஷெப்ஹர்ட். நான்… 515 00:34:25,272 --> 00:34:27,608 என் சகோதரி, மாலி. அவ இங்கிருப்பதா அழைப்பு வந்தது. 516 00:34:28,108 --> 00:34:29,777 -அவங்க பெயர்? -மாலி ஷெப்ஹர்ட். 517 00:34:30,485 --> 00:34:32,654 அவ அதிக போதையில் இருப்பதா அழைப்பு வந்தது. 518 00:34:32,737 --> 00:34:33,822 அவங்க கோமாவில் இருக்காங்க. 519 00:34:33,906 --> 00:34:34,907 நீங்க வந்து… 520 00:34:45,833 --> 00:34:49,379 ஃபினவ், பெல், பின்பக்கமா. ஃபிட்ஸ், மீச்சம், என்னுடன், முன் கதவு. 521 00:35:04,353 --> 00:35:05,187 லூயிஸ்? 522 00:35:11,235 --> 00:35:12,736 இது எஸ்ஏசி ப்லைத். 523 00:35:13,487 --> 00:35:14,488 நாம பேசணும். 524 00:35:16,657 --> 00:35:17,783 இப்பவே கதவை திறங்க! 525 00:35:22,329 --> 00:35:23,455 என்ன இது? 526 00:35:24,456 --> 00:35:25,666 செத் எங்கே? 527 00:35:26,834 --> 00:35:28,001 அவன் குளிக்கிறான். 528 00:35:30,671 --> 00:35:31,505 செத்… 529 00:36:23,140 --> 00:36:24,391 -மூடு… -தரையில்! 530 00:36:24,474 --> 00:36:26,727 -நீ யார்? -கீழே இறங்கு! முட்டி போடு! 531 00:36:26,810 --> 00:36:27,853 -சரி! -இப்பவே செய்! 532 00:36:28,979 --> 00:36:30,689 கைகளை முதுகுக்கு பின்னால கட்டு. 533 00:36:30,772 --> 00:36:32,482 நான் எஃப்பிஐ ஏஜென்ட். 534 00:36:32,566 --> 00:36:34,401 அமைதியாக இருக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. 535 00:36:35,152 --> 00:36:37,070 -நீங்கள் சொல்லும் எதுவும்… -நிஜமா செய்யலை. 536 00:36:37,154 --> 00:36:39,239 …உங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் பயன்படலாம். 537 00:36:39,323 --> 00:36:40,324 அந்த… 538 00:36:40,407 --> 00:36:43,535 -என் பேட்ஜ் ட்ரெச்சரில் இருக்கு. -உங்களுக்கு வக்கீலுக்கான உரிமை உண்டு. 539 00:36:43,619 --> 00:36:45,537 -தெரியும். -உங்களால வைக்க முடியாதெனில், 540 00:36:45,621 --> 00:36:48,790 ஒருவர் வழங்கப்படுவார். உங்களுக்கு புரியுதா… 541 00:36:53,378 --> 00:36:54,630 உன்னை கொன்னுடுவேன். 542 00:36:54,713 --> 00:36:55,964 கொன்னுடுவேன். 543 00:36:56,048 --> 00:36:57,299 கொன்னுடுவேன். 544 00:37:07,059 --> 00:37:09,895 என் ஏஎஸ்ஏசி டெல் கில்மார்டினை எல்ஏ கள அலுவலக்ததில் அழைங்க. 545 00:37:09,978 --> 00:37:12,522 -நான் ஏஜென்ட். குற்றவாளி இல்லை. -பேபி? 546 00:37:15,984 --> 00:37:16,902 ஹே, பாஸ், 547 00:37:18,070 --> 00:37:19,404 ஏதாவது தப்பா தெரியுதா? 548 00:38:16,712 --> 00:38:17,546 ஹே, பாஸ். 549 00:38:17,629 --> 00:38:19,923 நாளைக்கு பாசடீனாவில் அந்த விசாரணை இன்னும் இருக்கா? 550 00:38:20,007 --> 00:38:22,134 ஆமாம், மதியத்துக்குள்ள அவற்றை முடிச்சிடுவேன். 551 00:38:22,217 --> 00:38:23,969 அவற்றை ரத்து செய். நேரா இங்கே வா. 552 00:38:24,803 --> 00:38:26,013 ஏன்? என்ன நடக்குது? 553 00:38:26,096 --> 00:38:28,682 நீ நம்ப மாட்டே. செத்தை இப்பத்தான் கைது செய்திருக்காங்க. 554 00:38:29,141 --> 00:38:31,518 -என்ன சொல்றீங்க? -எல்லாரும் பரபரப்பா இருக்காங்க. 555 00:38:31,601 --> 00:38:34,479 செத் கவர்னரையோ ஜனாதிபதியையோ அச்சுறுத்தியிருக்கான். 556 00:38:35,188 --> 00:38:36,440 டாஸ்க் ஃபோர்ஸ் அவனை தூக்கிடாங்க. 557 00:38:37,024 --> 00:38:37,858 என்ன? 558 00:38:37,941 --> 00:38:39,943 அப்புறம், உன் மாஜி மனைவியோடு வீட்டில் இருந்தான். 559 00:38:40,652 --> 00:38:41,695 நிஜமாவா? 560 00:38:41,778 --> 00:38:44,239 இங்கே வந்திடு. உன்னை கேள்வி கேட்க விரும்புவாங்க. 561 00:38:44,322 --> 00:38:45,282 நான் செத்தை பார்க்கலை 562 00:38:45,365 --> 00:38:47,743 -வென்சுரா சம்பவத்துக்கு பிறகு. -உன் பழைய கூட்டாளி. 563 00:38:47,826 --> 00:38:49,745 -உன்னிடம் பேச விரும்புவாங்க. -சரி. 564 00:38:50,787 --> 00:38:52,914 நிச்சயமா. நான் உடனே வர்றேன். 565 00:38:53,707 --> 00:38:54,750 இது பைத்தியக்காரத்தனம். 566 00:38:54,833 --> 00:38:56,793 ஒத்துக்கறேன். சீக்கிரம் பார்ப்போம், நண்பா. 567 00:38:56,877 --> 00:38:57,878 நிச்சயமா. சரி. 568 00:39:49,805 --> 00:39:50,639 வெளியே. 569 00:39:51,389 --> 00:39:52,224 வெளியே! 570 00:39:54,476 --> 00:39:55,310 வெளியே. 571 00:40:04,528 --> 00:40:05,821 -ஹே, கவனி. -நகரு. 572 00:40:06,446 --> 00:40:08,865 -நகரு. -நான் யார்னு உனக்கு தெரியாது, 573 00:40:08,949 --> 00:40:11,785 ஆனால் உறுதியளிக்கிறேன், என்னை தேடி மக்கள் வருவாங்க. 574 00:40:16,832 --> 00:40:17,833 நான் ஃபெடரல் ஏஜென்ட். 575 00:40:20,544 --> 00:40:21,670 ஓடு. 576 00:40:22,671 --> 00:40:23,672 என்ன? 577 00:40:25,048 --> 00:40:26,049 ஓடு! 578 00:40:26,716 --> 00:40:28,301 -போ! -சே! 579 00:42:43,687 --> 00:42:45,689 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா சுப்ரமணியன் 580 00:42:45,772 --> 00:42:47,774 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்