1 00:00:41,834 --> 00:00:44,628 விடோஸ் பே 2 00:00:44,711 --> 00:00:46,088 மேயரின் வணக்கம் 3 00:00:46,588 --> 00:00:47,965 நமது வரலாறு 4 00:00:48,674 --> 00:00:50,300 ரொம்ப அழகா இருக்கு, டாம். 5 00:00:57,349 --> 00:00:58,600 கடவுளே. 6 00:00:58,684 --> 00:01:00,102 - ஐயோ. - என்ன? 7 00:01:01,228 --> 00:01:02,229 என்னோட கவிதையைப் போடல. 8 00:01:02,312 --> 00:01:03,939 ஐயோ. 9 00:01:04,565 --> 00:01:05,566 நம்ப முடியல. 10 00:01:06,233 --> 00:01:08,819 இந்த லேஅவுட்டை மூணு முறை அவளோட உட்கார்ந்து பார்த்தேன். 11 00:01:08,902 --> 00:01:12,906 இது மாதிரி நடக்கத் தான் செய்யும். அதனால… அவ மேல கோபப்படாத. 12 00:01:13,740 --> 00:01:14,992 நீங்க சொல்றது சரிதான். 13 00:01:19,955 --> 00:01:21,290 அதைத் திரும்ப வாசி. 14 00:01:27,004 --> 00:01:29,339 "நியூ இங்கிலாந்தின் அறியப்படாத ரகசியம்." 15 00:01:29,423 --> 00:01:30,632 ரொம்ப காலத்துக்கு இல்ல. 16 00:01:31,758 --> 00:01:33,594 "இங்கே ஸ்டார்பக்ஸைத் தேடாதீர்கள்." 17 00:01:33,677 --> 00:01:36,013 நேரா மார்த்தாஸ் வினியார்ட் பத்தி சொல்ற இடத்துக்குப் போ. 18 00:01:38,348 --> 00:01:41,602 "விடோஸ் பேதான் அடுத்த மார்த்தாஸ் வினியார்ட்." 19 00:01:43,937 --> 00:01:44,938 அதைப் பத்தி அவ்வளவு தான் சொல்லுது. 20 00:01:45,022 --> 00:01:46,315 - தெரியும். - இதில பெரிசா ஒண்ணும் சொல்லல. 21 00:01:46,398 --> 00:01:47,649 சரி, மேல வாசி. 22 00:01:50,152 --> 00:01:51,778 லாப்ஸ்டர்ஸ் 23 00:02:03,874 --> 00:02:04,875 இப்போ, இது… 24 00:02:06,168 --> 00:02:07,169 இது… 25 00:02:07,252 --> 00:02:09,378 இது மாதிரி தான் விடோஸ் பே சுவையா இருக்கணும். 26 00:02:09,963 --> 00:02:10,964 ஆமா. 27 00:02:11,048 --> 00:02:13,550 இதை எப்படி யூஸ் பண்றதுன்னு தெரிஞ்சுக்க கொஞ்சம் நேரம் ஆயிடுச்சு. 28 00:02:13,634 --> 00:02:15,802 ம், கஷ்டப்பட்டதுக்கு பலன் இருக்கும். 29 00:02:16,386 --> 00:02:19,556 என்னன்னா… யாரும் வாங்க மாட்டேங்கிறாங்க. 30 00:02:20,933 --> 00:02:22,392 இதுக்கு நிறைய செலவழிச்சிருக்கேன், டாம். 31 00:02:22,476 --> 00:02:23,810 - எனக்குத் தெரியல… - தெரியும். தெரியும். 32 00:02:23,894 --> 00:02:26,313 சீக்கிரம் நீ போட்ட காசும் கிடைச்சிடும், அதைவிட அதிகமாவும் கிடைக்கும். 33 00:02:26,396 --> 00:02:30,776 இந்த சனி ஞாயிறு சுற்றுலாப் பயணிகள் வராங்க, அப்புறம் விஷயம் பரவிடும். 34 00:02:30,859 --> 00:02:32,528 உனக்கு நிறைய வாய்ப்பு வர… 35 00:02:38,784 --> 00:02:40,786 விக், நிறுத்துங்க. 36 00:02:42,913 --> 00:02:44,289 பஷீர், என்ன நடக்குது இங்க? 37 00:02:45,207 --> 00:02:46,208 ஹே. ஹே! 38 00:02:46,291 --> 00:02:48,418 அது என் வாழ்வாதாரம், அறிவு கெட்டவனே! 39 00:02:48,502 --> 00:02:50,379 நான் அறிவு கெட்டவன் இல்ல! 40 00:02:50,462 --> 00:02:52,339 இப்ப தான் இந்த இடத்தை ரெடி பண்ணேன், எல்லா ரூமும் புக் ஆகிருக்கு. 41 00:02:52,422 --> 00:02:53,632 சரி, விக். 42 00:02:53,715 --> 00:02:55,008 சரி நாம போய் காபி குடிக்கலாம். 43 00:02:55,092 --> 00:02:57,261 இல்ல, நீ இங்க மக்களைத் தங்க அனுமதிக்கக் கூடாது. 44 00:02:57,344 --> 00:02:58,345 இங்க முடியாது. 45 00:02:58,428 --> 00:03:01,723 இந்த விடுதி சரியில்ல! 46 00:03:01,807 --> 00:03:03,600 விக்! விக்! விக், வாங்க! 47 00:03:03,684 --> 00:03:05,060 - நான் இங்க முதல்ல வந்தேன்! - கடவுளே. 48 00:03:05,143 --> 00:03:06,520 - விடு. விடு! - விக். 49 00:03:07,563 --> 00:03:08,564 கவனம்! 50 00:03:11,400 --> 00:03:12,526 உங்களுக்கு ஒண்ணுமில்லையே? 51 00:03:16,113 --> 00:03:18,490 சரி, விக். இதை அப்புறம் பார்க்கலாம். 52 00:03:18,574 --> 00:03:20,617 இல்ல! இல்ல, இல்ல. 53 00:03:20,701 --> 00:03:24,413 இந்த விடுதியில பேய் இருக்கு. 54 00:03:24,496 --> 00:03:25,581 உங்க மேயர்… 55 00:03:25,664 --> 00:03:28,125 உங்க மேயர் ஒரு முட்டாள். 56 00:03:28,208 --> 00:03:30,419 - அவரை விடுங்க, லாஃப்டிஸ். - ஆமா, அவரை விடுங்க. 57 00:03:30,502 --> 00:03:32,671 - அவர் அப்பாவி. - …நாம எல்லாரும் சாகப் போறோம். 58 00:03:32,754 --> 00:03:35,340 ஆமா, இவனுக்கு நம்மளப் பத்தி அக்கறை இல்ல. இவன் சுயநலக்காரன். 59 00:03:35,424 --> 00:03:37,718 இவன் ஒரு சுயநலம் பிடிச்ச முட்டாள்! 60 00:03:37,801 --> 00:03:39,136 வேண்டாம். 61 00:03:39,219 --> 00:03:40,470 சரி. 62 00:03:44,683 --> 00:03:45,851 சரி, மக்களே. 63 00:03:45,934 --> 00:03:47,811 அவர் கொஞ்சம் சாந்தமாகட்டும். 64 00:03:47,895 --> 00:03:49,188 அவரால எப்படி விண்டோவை கீழ இறக்க முடியுது? 65 00:03:49,271 --> 00:03:51,607 - ஏன்னா அவருக்கு விலங்கு போடல. - இவன் தனியா 66 00:03:51,690 --> 00:03:53,025 - உள்ள போக மாட்டான். - நிச்சயமா போவேன். 67 00:03:53,108 --> 00:03:54,484 இல்ல, இவனை நம்ப முடியாது. 68 00:03:54,568 --> 00:03:56,236 அவன் பணத்துக்காக மட்டும் தான் இதை பண்றான்! 69 00:03:56,320 --> 00:03:57,654 கண்டிப்பா நான் பணத்துக்காக பண்ணல! 70 00:03:57,738 --> 00:03:59,656 - நம்ம எல்லார் நன்மைக்காக இதை பண்றேன். - ஏன்னா இவன் நம்மள்ல ஒருத்தன் இல்ல. 71 00:03:59,740 --> 00:04:00,741 இவன் ஒரு கோழை! 72 00:04:00,824 --> 00:04:02,284 வாயை மூடு, முட்டாப் பட்டிக்காடே! 73 00:04:06,872 --> 00:04:08,457 ஷெரிஃப் 74 00:04:08,540 --> 00:04:12,294 - ஓ. நான் பட்டிக்காட்டான். சொன்னது புரிஞ்சுதா? - நான்… நான்… 75 00:04:12,377 --> 00:04:14,546 - நான் நிச்சயமா… - எல்லாருக்கும் கேட்டுச்சுல! 76 00:04:14,630 --> 00:04:17,007 இவன் சொன்னதைக் கேட்டீங்களா? 77 00:04:17,089 --> 00:04:18,382 - நான்… - இவன் சொன்தைக் கேட்டீங்க! 78 00:04:18,466 --> 00:04:21,928 நான் பட்டிக்காட்டான் இல்ல! 79 00:04:25,641 --> 00:04:27,809 நாம எங்க போறோம்? எனக்கு போக இஷ்டமில்ல! 80 00:04:27,893 --> 00:04:29,353 அவர் தூங்கி எழுந்தா சரியாயிடும். 81 00:04:31,980 --> 00:04:33,398 நன்றி, எல்லாருக்கும். 82 00:04:36,193 --> 00:04:38,362 - நம்ப முடியல. - எல்லாம் கோமாளித்தனம். 83 00:04:52,251 --> 00:04:53,669 ஹே, ஜின்னி. பார்சல் எடுக்க வந்தேன். 84 00:05:01,343 --> 00:05:03,345 ம், இன்னைக்கு நடந்ததைக் கேள்விப்பட்டேன். 85 00:05:04,555 --> 00:05:05,556 அப்படியா? 86 00:05:06,932 --> 00:05:09,685 அந்தக் கட்டுரையை எழுத வைக்கிறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? 87 00:05:09,768 --> 00:05:10,853 தெரியும், தெரியும். 88 00:05:10,936 --> 00:05:12,688 ஒரு துளி நன்றி கூட இல்ல. 89 00:05:12,771 --> 00:05:14,690 அந்த சனியன் பிடிச்சவன்… 90 00:05:14,773 --> 00:05:18,443 ஓ, விக்-க்கு நிறைய பிரச்சினைகள். 91 00:05:19,653 --> 00:05:22,489 அதனால அவன் என்ன வேணும்னாலும் பண்ணலாமா? 92 00:05:22,573 --> 00:05:23,866 மக்களும் அவனை விரும்புறாங்க. 93 00:05:25,284 --> 00:05:27,286 ம், இங்க இருக்கிற மக்கள், மாற்றம்னாலே பயப்படுறவங்க. 94 00:05:28,495 --> 00:05:31,999 கடவுள் மந்தையை சேகரிக்கும் போது, 95 00:05:33,166 --> 00:05:34,459 ஒரு மேய்ப்பனைக் கூப்பிடுவார். 96 00:05:38,046 --> 00:05:40,048 ஓ, இப்போ யாரோ சொன்னதை சொல்றீங்களா? 97 00:05:40,132 --> 00:05:42,759 - அது சரி. - ஆமா. ஜேம்ஸ் 4:6. 98 00:05:42,843 --> 00:05:44,928 பைபிள்ல தான் அப்படி சொல்லுது. 99 00:05:45,012 --> 00:05:46,013 சரி. 100 00:05:46,763 --> 00:05:48,473 ட்ரிங்க்ஸ் சாப்பிடலாம் வரியா? 101 00:05:48,557 --> 00:05:50,684 - ஏவானுக்கு சாப்பாடு வாங்க வந்தேன். - சரி, அடுத்த முறை. 102 00:05:50,767 --> 00:05:51,768 அடுத்த முறை. 103 00:05:52,436 --> 00:05:54,104 ஓ, ஹே… 104 00:05:56,398 --> 00:05:58,233 ராத்திரி கதவை மூடி வச்சுக்கோங்க. 105 00:05:59,359 --> 00:06:00,444 - என்ன? - அந்த மணி. 106 00:06:00,527 --> 00:06:03,071 அதான், அது ஏவானா தான் இருக்கணும், நான் அவன் கிட்ட பேசுறேன். 107 00:06:03,155 --> 00:06:05,073 ஆனால் அதனால எந்த புண்ணியமும் இல்லேன்னு நமக்குத் தெரியும். 108 00:06:05,157 --> 00:06:07,159 - மணி… தேவாலய மணியா? - ஆமா. 109 00:06:07,242 --> 00:06:09,203 ரோஸ்மேரியும், பெட்ரிஷியாவும் கூட எழுந்திரிச்சிட்டாங்க. 110 00:06:10,871 --> 00:06:12,331 டாம், அதுக்குச் சாத்தியமே இல்ல. 111 00:06:12,414 --> 00:06:13,832 நீங்க என் பையனை சந்திச்சதில்ல. 112 00:06:17,127 --> 00:06:18,128 உங்களுக்கு ஒண்ணுமில்லையே? 113 00:06:19,796 --> 00:06:21,173 இல்ல, நான் நல்லா இருக்கேன். 114 00:06:22,758 --> 00:06:23,759 நீ வீட்டுக்கு போ. 115 00:06:30,599 --> 00:06:32,226 கேத்தி தான் பார்சல் பண்ணாங்களா? 116 00:06:32,309 --> 00:06:33,977 இல்ல, நான் பண்ணேன். 117 00:06:36,522 --> 00:06:37,689 நன்றி. 118 00:06:43,695 --> 00:06:44,696 "முட்டாப் பட்டிக்காடு." 119 00:06:57,835 --> 00:06:58,877 அதை நான் தெரிஞ்சே சொல்லல. 120 00:06:58,961 --> 00:07:00,295 உண்மையிலேயே. 121 00:07:00,379 --> 00:07:01,880 நீங்க… 122 00:07:02,923 --> 00:07:04,424 நீங்களெல்லாம் விக்கோட விசுவாசிகள்னு தெரியும், 123 00:07:05,300 --> 00:07:06,927 அதுக்காக அவர் செய்தது சரின்னு ஆகாது. 124 00:07:08,053 --> 00:07:13,642 இப்போ நாம ஒரு புது அத்தியாயத்தில இருக்கோம், அந்த விடுதியில எந்தப் பிரச்சினையும் இல்ல. 125 00:07:13,725 --> 00:07:15,477 அங்க நிறைய கெட்ட விஷயங்கள் நடந்திருக்கு. 126 00:07:15,561 --> 00:07:17,729 ஆமா, அது உண்மைதான். 127 00:07:18,313 --> 00:07:19,690 அதுக்காக அது பேய் வீடு ஒண்ணும் கிடையாது. 128 00:07:19,773 --> 00:07:21,692 நான் யாருக்கும் ஆபத்து வர விடமாட்டேன். 129 00:07:21,775 --> 00:07:23,110 அப்ப நீ அங்க தங்க வேண்டியது தானே? 130 00:07:25,195 --> 00:07:27,114 நீங்க ரூமுக்கு பணம் கொடுக்கிறீங்களா, ஆல்? 131 00:07:27,197 --> 00:07:30,158 - நாங்க தரோம். - ஆமா. 132 00:07:30,242 --> 00:07:31,660 நல்லது. அதுக்கு வெயிட் பண்றேன். 133 00:07:33,287 --> 00:07:34,288 இன்னைக்கு ராத்திரி. 134 00:07:35,664 --> 00:07:38,041 வீட்ல என் பையன் இருக்கான். 135 00:07:42,671 --> 00:07:44,047 நல்ல சாக்கு. 136 00:07:47,676 --> 00:07:49,011 சரி, நான் அங்க தங்குறேன். 137 00:07:49,553 --> 00:07:52,598 நீ நம்புறதுக்கு நான் அங்க தங்கணும்னா, நான் தங்குறேன். 138 00:07:52,681 --> 00:07:54,683 நீ அந்த கேப்டன் ரூமில தங்கணும். 139 00:07:54,766 --> 00:07:55,767 என்னது? 140 00:07:55,851 --> 00:07:57,060 புத்தி பேதலிச்சு, 141 00:07:57,561 --> 00:07:58,979 கோடாரி வச்சு தன்னோட குடும்பத்தைக் கொன்னவர். 142 00:07:59,062 --> 00:08:01,273 ஆமா, அவர் பேரை ஒரு ரூமுக்கு நாங்க வச்சிட்டோம். 143 00:08:01,356 --> 00:08:04,735 - வேற ஏதாவது? - "நன்றிகெட்ட ஹார்டென்ஸ் ஃபிட்ஸ்ஜெரல்ட்." 144 00:08:04,818 --> 00:08:06,987 அந்த பெண் தான் ஜன்னல்ல இருந்து வெளிய விழுந்தாங்களா? 145 00:08:07,070 --> 00:08:08,572 தன்னோட கல்யாண நாள்ல ஓடிப் போன அவலட்சணமான பெண். 146 00:08:08,655 --> 00:08:10,949 பின்னால போய் ஜன்னல்ல இருந்து விழுந்து செத்து போயிட்டா. 147 00:08:11,033 --> 00:08:14,703 நீ "அவலட்சண ஹார்டென்ஸ்ன்னு" மூணு முறை சொன்னா, அவளோட நன்றிகெட்ட பிரதிபலிப்பைப் பார்க்கலாம். 148 00:08:15,746 --> 00:08:18,415 இந்த கதைகளை நாம எதிர்த்து கேட்கணும். 149 00:08:18,498 --> 00:08:21,418 இங்க பெண்களுக்கு எதிரா வன்மம் இருக்கு. ரொம்பவே. 150 00:08:21,919 --> 00:08:24,087 - நீ இதையெல்லாம் எழுதலையே. - ஓ, சாரி. 151 00:08:24,171 --> 00:08:26,965 - புது வருஷம் 1962, முந்தின ராத்திரி நடந்தது. - ஆமா. 152 00:08:27,049 --> 00:08:29,092 பொருட்கள் ஏத்தும் லிஃப்ட்ல ஜான் ரெனால்டின் தலை. 153 00:08:29,176 --> 00:08:30,594 அது '51-ன் கோமாளி கொலையாளி. 154 00:08:30,677 --> 00:08:32,763 ஓ, ஆமா. அந்த ஆளு கோமாளிகளைக் கொன்னானா? 155 00:08:32,846 --> 00:08:34,597 இல்ல, அது கோமாளி வேஷம் போட்ட கொலையாளி! 156 00:08:34,681 --> 00:08:36,058 ஓ, சாரி. 157 00:08:36,140 --> 00:08:39,186 அந்த ஊர்ந்து போறப் பாதையில இவன் கொஞ்சம் நேரம் செலவழிக்கணும். 158 00:08:39,269 --> 00:08:40,354 ஆமா. 159 00:08:40,979 --> 00:08:42,397 நன்றி, ரோஸ்மேரி. 160 00:08:42,481 --> 00:08:45,275 பின்னால வரைக்கும் போகணும். பயந்து பாதியில வந்திடக்கூடாது. 161 00:08:45,359 --> 00:08:46,693 பிரச்சினை இல்ல. வேற ஏதாவது? 162 00:08:46,777 --> 00:08:48,278 இவன் மொத்த ராத்திரியும் அங்க இருக்கப் போறதில்ல. 163 00:08:49,446 --> 00:08:50,739 கர்ட் இவனை உள்ள வச்சு பூட்டணும். 164 00:08:53,951 --> 00:08:55,202 சரி, நான் பண்றேன். 165 00:08:55,285 --> 00:09:00,040 ஆனால் நான் பண்ண பிறகு, இந்த பேச்செல்லாம் நிக்கணும், சரியா? 166 00:09:00,541 --> 00:09:01,542 இதெயெல்லாம் மறந்திடணும். 167 00:09:02,042 --> 00:09:04,086 சுற்றுலாப் பயணிகளை நிம்மதியா இங்க தங்க விடணும். 168 00:09:04,586 --> 00:09:05,587 ஒத்துக்கிறீங்களா? 169 00:09:06,547 --> 00:09:08,841 ஆமா, கண்டிப்பா. 170 00:09:09,508 --> 00:09:10,968 சரி. நன்றி. 171 00:09:14,096 --> 00:09:15,097 வேண்டாம் போகாத. 172 00:09:33,907 --> 00:09:36,910 உள்ளே செல்ல அனுமதியில்லை 173 00:10:08,442 --> 00:10:11,278 அற்புதம். ஏழாவது இன்னிங்க்ஸ் இறுதியில் பாப் 9-க்கு 7 என்ற புள்ளியில். 174 00:10:12,196 --> 00:10:14,823 பாஸ்டன் வித்தியாசத்தை 2-க்குள் வைக்க முயற்சிக்கிறது. 175 00:10:16,450 --> 00:10:19,411 கேளு, நான்… இன்னைக்கு ராத்திரி விடுதியில தங்கணும். 176 00:10:19,494 --> 00:10:22,831 சுற்றுலா பயணிகளுக்கு எல்லாம் ஒழுங்கா இருக்கான்னு பார்க்கணும். 177 00:10:23,957 --> 00:10:25,876 என்ன, சுற்றுலா… சுற்றுலா பயணிகள் உண்மையிலேயே வராங்களா? 178 00:10:26,877 --> 00:10:28,795 ஆமா. அதனால… 179 00:10:31,256 --> 00:10:33,008 நீ ராத்திரி ரூத் வீட்ல தங்கணும். 180 00:10:34,051 --> 00:10:35,052 இல்ல. 181 00:10:36,553 --> 00:10:37,679 வாய்ப்பே இல்ல. 182 00:10:37,763 --> 00:10:40,807 இல்ல. அவங்க ரொம்ப வயசானவங்க. ப்ளீஸ். 183 00:10:40,891 --> 00:10:42,267 ப்ளீஸ். எனக்கு அங்க போகப் பிடிக்கல. 184 00:10:42,351 --> 00:10:43,352 சாரி. 185 00:10:48,857 --> 00:10:49,858 சரி, பரவாயில்ல. 186 00:10:52,361 --> 00:10:54,029 - பொறு, பொறு. நீ எப்ப என் முடிவு பண்ண? - என்ன? 187 00:10:54,112 --> 00:10:55,572 - என்ன? நான் பேக் பண்ணப் போறேன். - இல்ல, 188 00:10:55,656 --> 00:10:57,866 இதைச் சாக்கா வச்சிட்டு நீ வெளிய போக… 189 00:10:57,950 --> 00:10:59,701 - என் சாண்ட்விச்சை சாப்பிடாதீங்க! - …முடியாது… 190 00:11:00,202 --> 00:11:03,330 ராத்திரி பூரா உன்னைக் கூப்பிட்டு நீ இருக்கியான்னு செக் பண்ணுவேன்! 191 00:11:18,053 --> 00:11:19,638 இந்த இடத்தைப் பார்த்தாலே பயமா இருக்கு. 192 00:11:21,181 --> 00:11:22,182 சரி, குட் லக்! 193 00:12:11,481 --> 00:12:13,859 நீங்க சொன்ன மாதிரி ரொம்ப வெளிப்படையானதை நான் தூக்கிட்டேன். 194 00:12:14,985 --> 00:12:16,987 இது வெளிப்படையா இல்லையா? 195 00:12:22,618 --> 00:12:23,619 அது என்ன? 196 00:12:23,702 --> 00:12:24,786 நீங்க எல்லாத்தையும் வீடியோ எடுக்கணுமாம். 197 00:12:25,787 --> 00:12:27,664 அப்படி பண்ணா தான் அவங்களால உறுதியா தெரிஞ்சுக்க முடியுமாம். 198 00:12:27,748 --> 00:12:28,999 சரி. 199 00:12:29,082 --> 00:12:32,878 கேப்டன் ரூமுக்கான சாவியைக் கொடு. 200 00:12:38,217 --> 00:12:40,719 பார்லர்ல நேர்மை பார் இருக்கு. 201 00:12:40,802 --> 00:12:43,472 உங்க பேரை படிவத்தில எழுதி, கையெழுத்து போட்டு நீ என்ன குடிச்சீங்கன்னு எழுதணும். 202 00:12:43,555 --> 00:12:45,265 - சரி. - அங்க ஒரு செக்யூரிட்டி கேமரா இருக்கு. 203 00:12:45,349 --> 00:12:47,226 நீங்க எடுத்ததை எழுதலைன்னா எனக்குத் தெரிஞ்சிடும். 204 00:12:48,268 --> 00:12:49,770 அப்ப அதுக்குப் பேரு நேர்மை பார் இல்ல. 205 00:12:59,196 --> 00:13:01,365 மேரி இன்னைக்கு இதை சுத்தம் பண்ணி புதுசாக்கிட்டாங்க. 206 00:13:02,032 --> 00:13:06,119 ஏஸி இல்ல, ஆனால் இதமா இருக்கிறதுக்கு டேபிள்ல ஒரு ஃபேன் வச்சிருக்காங்க. 207 00:13:07,037 --> 00:13:09,540 பிறகு, ம், ரெண்டும் நாற்காலி இருக்கு, உங்க… உங்க விருப்பப்படி. 208 00:13:10,165 --> 00:13:15,546 தேவையான பொருட்கள், துணி, அப்புறம் பாத்ரூம்ல சோப் எல்லாம் இருக்கு. 209 00:13:16,129 --> 00:13:18,549 கெஸ்டுக்கு நீ லக்கேஜை எடுத்துட்டு வர மாட்டியா? 210 00:13:20,467 --> 00:13:21,468 சே. 211 00:13:31,353 --> 00:13:32,771 தேவைன்னா கூப்பிடுங்க, நான் வீட்ல இருப்பேன். 212 00:13:32,855 --> 00:13:34,439 என்ன, நீ இங்க தங்குறது இல்லையா? 213 00:13:35,065 --> 00:13:37,067 கெஸ்டுக்கு ஏதாவது தேவைன்னா என்ன பண்ணுவாங்க? 214 00:13:37,150 --> 00:13:38,986 என் வீட்டு நம்பருக்குக் கூப்பிடுவாங்க. 215 00:13:40,988 --> 00:13:41,989 குட் நைட். 216 00:13:47,160 --> 00:13:48,161 குட் நைட். 217 00:14:07,723 --> 00:14:08,724 தேவாலயத்தின் அதிபருக்கு, 218 00:14:08,807 --> 00:14:10,309 இந்து சுமை உங்களுக்கு ஏற்படாது என்று நம்புகிறேன் 219 00:14:10,392 --> 00:14:16,356 ஆனால் மணி ஒலித்தால் நீங்கள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 220 00:14:18,317 --> 00:14:19,568 கிறிஸ்துவே. 221 00:14:23,864 --> 00:14:24,865 ம், 222 00:14:24,948 --> 00:14:27,367 ஜூலை கடைசியில நாம ஏன் அப்படியே கிளம்ப முடியாதுன்னு எனக்குப் புரியல. 223 00:14:27,451 --> 00:14:28,452 நன்றி. 224 00:14:29,036 --> 00:14:31,622 ம், லேபர் தினத்தன்னைக்கு நாம கிளம்பிடலாம். 225 00:14:32,247 --> 00:14:33,749 லாஃப்டிஸ் ரொம்ப எதிர்பார்க்கிறார். 226 00:14:33,832 --> 00:14:36,126 சொல்றதைக் கேளு. எனக்குத் தெரியும். 227 00:14:38,754 --> 00:14:39,755 போய் தூங்கு. 228 00:14:40,589 --> 00:14:41,590 லவ் யூ. 229 00:14:43,759 --> 00:14:45,344 வேற ஊருக்குப் போறியா? 230 00:14:51,475 --> 00:14:52,726 முடிஞ்சளவு சீக்கிரமா. 231 00:14:55,354 --> 00:14:56,355 புத்திசாலித்தனம். 232 00:15:13,288 --> 00:15:14,873 விடோஸ் பே-க்கு வருக. 233 00:15:14,957 --> 00:15:16,583 இங்கே பார்ப்பதற்கு நிறைய இருக்கிறது. 234 00:15:17,543 --> 00:15:19,795 என்னோடு வாருங்கள். நான் சுற்றிக் காட்டுகிறேன் 235 00:15:37,229 --> 00:15:38,313 என்ன? 236 00:16:26,820 --> 00:16:31,074 அப்பா வந்துவிட்டேன்! 237 00:16:34,578 --> 00:16:37,414 அவள் அதை சொல்லியிருக்கக் கூடாது 238 00:16:37,497 --> 00:16:40,083 பற்கள் 239 00:16:49,968 --> 00:16:53,847 ஓடு 240 00:16:58,685 --> 00:17:00,270 இன்னும் இல்லை 241 00:17:01,104 --> 00:17:02,856 இன்னும் இல்லை 242 00:17:03,482 --> 00:17:04,566 இன்னும் இல்லை 243 00:17:05,275 --> 00:17:06,484 இன்னும் இல்லை 244 00:17:07,444 --> 00:17:08,569 ஓடு 245 00:17:20,958 --> 00:17:22,542 படிவத்தை நிரப்புங்க. 246 00:17:41,687 --> 00:17:44,940 பேட்டரி 247 00:17:48,777 --> 00:17:50,946 அவலட்சண ஹார்டென்ஸ். 248 00:17:51,446 --> 00:17:53,365 அவலட்சண ஹார்டென்ஸ். 249 00:17:53,991 --> 00:17:56,952 அவலட்சண ஹார்டென்ஸ். 250 00:18:02,124 --> 00:18:03,125 கேப்டன் அறை 251 00:18:03,208 --> 00:18:04,459 நன்றிகெட்ட ஹார்டென்ஸ் ஃபிட்ஸ்ஜெரல்ட் 252 00:18:04,543 --> 00:18:06,003 மூன்று முறை அவலட்சண ஹார்டென்ஸ் எனக் கூறு பிரதிபலிப்பைப் பாரு 253 00:18:17,681 --> 00:18:22,144 ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு. 254 00:18:26,899 --> 00:18:28,734 அட திறந்திடு! 255 00:18:36,575 --> 00:18:38,493 இறந்தவன் அலமாரி 256 00:19:06,980 --> 00:19:08,190 வாய்ப்பே இல்ல. 257 00:19:18,617 --> 00:19:19,618 ஹலோ. 258 00:19:20,619 --> 00:19:22,079 ஹாய். ம், ஹாய், ரூத். டாம் பேசுறேன். 259 00:19:22,162 --> 00:19:23,705 ஏவான் பத்தி கேட்கக் கூப்பிட்டேன். 260 00:19:23,789 --> 00:19:25,165 ஓ, ஹாய், டாம். 261 00:19:25,249 --> 00:19:26,250 அவனைப் போய்ப் பார்க்கிறேன். 262 00:19:26,875 --> 00:19:27,918 நல்லது. நன்றி. 263 00:19:28,001 --> 00:19:29,002 ஏவான்? 264 00:19:30,003 --> 00:19:31,004 ஏவான்? 265 00:19:31,880 --> 00:19:33,715 ஏவான், ஃபோன்ல உங்க அப்பா பேசுறார். 266 00:19:34,550 --> 00:19:36,677 ஏவான், உங்க அப்பா. 267 00:19:38,887 --> 00:19:40,889 கேப்டன் அறை 268 00:19:40,973 --> 00:19:42,474 ஓ. இந்த பை வச்சதை மறந்துட்டேன். 269 00:19:42,558 --> 00:19:46,186 கடவுளே. ஓ. ரொம்ப மோசமாகல. 270 00:19:46,770 --> 00:19:47,771 சரி. 271 00:20:24,725 --> 00:20:28,478 எட்டு, ஏழு, ஆறு, அஞ்சு, 272 00:20:28,562 --> 00:20:31,398 நாலு, மூணு, ரெண்டு, ஒண்ணு. 273 00:20:31,481 --> 00:20:34,234 ஹேப்பி நியூ இயர்! 274 00:21:26,912 --> 00:21:27,913 ஹலோ? 275 00:21:30,666 --> 00:21:31,667 ஹலோ? 276 00:21:40,300 --> 00:21:41,301 ஹலோ? 277 00:21:44,137 --> 00:21:46,431 நான்… யாரு… யாரு நீங்க? 278 00:21:46,515 --> 00:21:48,517 இங்க… இங்க என்ன பண்றீங்க? 279 00:21:49,101 --> 00:21:50,227 நீங்க என்ன பண்றீங்க? 280 00:21:51,937 --> 00:21:54,231 விடுதி உரிமையாளர் வேற யாரும் இங்க தங்கியிருக்க மாதிரி சொல்லலையே. 281 00:21:55,524 --> 00:21:57,401 வழக்கமா யார் யார் தங்கியிருக்காங்கன்னு எல்லா கெஸ்ட் கிட்டயும் சொல்வாரா? 282 00:21:58,360 --> 00:21:59,444 கடவுளே. 283 00:22:00,279 --> 00:22:01,572 நான் வில்லியம். 284 00:22:03,448 --> 00:22:04,658 நான் டாம். 285 00:22:04,741 --> 00:22:08,161 நல்லாதானே இருக்கீங்க? உங்களுக்கு ஒரு ட்ரிங் தேவைப்படுற மாதிரி தோணுது. 286 00:22:08,245 --> 00:22:10,873 - கீழ ஒரு நேர்மை பார் இருக்கு. - இல்ல, நன்றி. 287 00:22:11,540 --> 00:22:12,833 இல்ல, நன்றி, ஆனால்… 288 00:22:16,545 --> 00:22:17,546 குட் நைட். 289 00:22:49,369 --> 00:22:50,704 என்னோடு வாருங்கள். 290 00:22:52,414 --> 00:22:53,415 சே! 291 00:22:55,334 --> 00:22:56,752 உங்களுக்கு ஒண்ணுமில்லையே, பக்கத்து அறைகாரரே? 292 00:22:58,879 --> 00:23:00,547 இந்த கேமரா எதுக்கு? 293 00:23:03,467 --> 00:23:05,802 என்னால… என்னால அதைப் பத்தி சொல்ல முடியாது. 294 00:23:10,807 --> 00:23:12,809 நான் இதுக்கு முன்னால விடோஸ் பே வந்திருக்கேன். 295 00:23:12,893 --> 00:23:15,312 காப்புசீனோ இங்க சூப்பரா இருந்தது. 296 00:23:16,897 --> 00:23:18,190 ஆமா. 297 00:23:18,273 --> 00:23:19,358 ந… நன்றி. 298 00:23:19,441 --> 00:23:20,609 கடவுளே. 299 00:23:20,692 --> 00:23:22,528 இப்படி யாராவது சொல்றதைக் கேட்கிறதுக்கு நல்லா இருக்கு. 300 00:23:24,488 --> 00:23:26,490 ஆக… இந்த முறை எதுக்கு வந்திருக்கீங்க? 301 00:23:26,573 --> 00:23:28,700 ஓ, நான் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் கம்பெனியில வேலை பார்க்கிறேன். 302 00:23:28,784 --> 00:23:31,411 - படகு தளத்தை ஆய்வுசெய்ய எங்களைக் கேட்டிருக்காங்க. - அது சரி. 303 00:23:31,495 --> 00:23:33,372 ஆமா. விரிவுபடுத்துறதுக்கு. 304 00:23:33,455 --> 00:23:36,291 ஆமா. நீங்க இன்னும் அதிகமான படகுகளை எதிர்பார்க்கிறீங்க, இல்லையா? 305 00:23:36,792 --> 00:23:37,876 அது ஒரு நம்பிக்கை தான். 306 00:23:38,377 --> 00:23:40,128 ம், உங்களுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கு. 307 00:23:40,212 --> 00:23:42,130 உங்க மக்கள் ரொம்ப உற்சாகமா இருப்பாங்கன்னு நம்புறேன். 308 00:23:44,174 --> 00:23:45,175 இல்லையா? 309 00:23:46,552 --> 00:23:47,761 ரொம்ப இடைஞ்சல் பண்றாங்க. 310 00:23:48,720 --> 00:23:50,973 ம், உங்களை ஓரளவுக்காவது மதிக்கணும். 311 00:23:51,056 --> 00:23:52,474 அதான் உங்களை மேயர் ஆக்கிருக்காங்களே. 312 00:23:55,102 --> 00:23:56,895 என் கூட யாரும் போட்டியிடல. 313 00:23:59,022 --> 00:24:00,274 அது தர்மசங்டமானது, டாம். 314 00:24:05,320 --> 00:24:07,197 சரி. அதிர்ஷ்டத்தைப் பார்க்கலாம். 315 00:24:08,407 --> 00:24:09,408 ஒரு அட்டையை எடு ? 316 00:24:09,491 --> 00:24:12,327 - ஓ! ஐயோ. - சரி. இந்தா. 317 00:24:12,411 --> 00:24:15,122 "ஐயோ. அப்பாவின் இளம் பாஸ் இன்று அவரை திட்டினார்." 318 00:24:16,206 --> 00:24:17,291 - என்ன? - என்ன? 319 00:24:18,208 --> 00:24:19,877 இப்ப நான் மூணு இடம் பின்னால போகணும். 320 00:24:19,960 --> 00:24:23,255 - சரி. நீங்க தான். விளையாடுங்க. - சரி. 321 00:24:23,922 --> 00:24:26,175 "உருட்டு… அண்டைவீட்டார் வீட்டிலிருக்கிறாரா எனப் பார்க்க உருட்டு." 322 00:24:27,384 --> 00:24:28,385 விளையாடுங்க, பக்கத்து அறைகாரரே. 323 00:24:29,595 --> 00:24:30,971 அப்படி! 324 00:24:31,054 --> 00:24:32,389 பக்கத்து அறைகாரரால் காப்பாற்றப்பட்டார். 325 00:24:32,472 --> 00:24:34,016 ஒண்ணு. ரெண்டு. மூணு. நாலு. 326 00:24:34,099 --> 00:24:35,100 நன்றி. 327 00:24:35,184 --> 00:24:36,977 இதோ. 328 00:24:37,853 --> 00:24:39,188 "அப்பாவுக்கு மோசமான நாள். 329 00:24:39,271 --> 00:24:41,690 - ஆறு இடங்கள் பின்னே செல்." - அட. நான் கீழ வந்துட்டேன். 330 00:24:43,108 --> 00:24:44,610 தோத்துட்டு இருக்கேன். 331 00:24:48,697 --> 00:24:50,490 ஆமா, அவர் உள்ளூர்வாசி தான். 332 00:24:50,574 --> 00:24:52,576 அம்மா மெயின்லேண்ட். 333 00:24:53,410 --> 00:24:55,370 அவங்க ஒரு படகு சுற்றுலாவில சந்திச்சுக்கிட்டாங்க. 334 00:24:55,454 --> 00:24:56,455 ம்-ம். 335 00:24:56,538 --> 00:24:58,957 ஆனால் அவங்களால அவரோடு வாழ முடியல. 336 00:24:59,041 --> 00:25:02,669 அதனால, நான், மாசச்சூசெட்ஸ்ல வளர்ந்தேன். 337 00:25:02,753 --> 00:25:04,755 ஆனால் கோடை விடுமுறையை இங்க கழிப்பேன். 338 00:25:07,049 --> 00:25:08,967 அந்த கோடை விடுமுறைகள் பயமா இருக்கும். 339 00:25:09,051 --> 00:25:10,469 - நிஜமாவா? - ஆமா. 340 00:25:10,552 --> 00:25:11,929 எவ்வளவு மோசமானவர் அவர்? 341 00:25:14,598 --> 00:25:15,599 அதாவது… 342 00:25:17,309 --> 00:25:18,644 உலகத்திலேயே மோசமானர் எல்லாம் கிடையாது. 343 00:25:18,727 --> 00:25:22,397 ஆனால் எல்லாமே… பயந்து பயந்து செய்யணும், புரியுதா? 344 00:25:22,481 --> 00:25:23,649 ஓ, புரியுது. 345 00:25:24,733 --> 00:25:26,860 நான் வளர்ந்த பிறகு அவ்வளவா பேசல. 346 00:25:27,569 --> 00:25:29,029 அவருக்கு உடம்பு சரியில்லாம போனபோது திரும்ப இங்க வந்தேன். 347 00:25:29,988 --> 00:25:30,989 என்னோட மனைவியைச் சந்திச்சேன். 348 00:25:31,990 --> 00:25:33,200 அதுக்குப் பிறகு எல்லாருக்கும் தெரிஞ்ச கதை தான். 349 00:25:34,243 --> 00:25:36,036 நீங்க திரும்ப வந்தது அவருக்கு அதிர்ஷ்டம். 350 00:25:36,119 --> 00:25:37,120 ஆமா. 351 00:25:42,668 --> 00:25:45,671 நிறைய முறை அவர் கொஞ்சம் குடிச்சிட்டு வீட்டுக்கு வருவார், 352 00:25:45,754 --> 00:25:47,005 அப்படியே… 353 00:25:49,466 --> 00:25:52,594 இந்தத் தீவைப் பத்தி பயமுறுத்தும் கதைகளைச் சொல்வார். 354 00:25:52,678 --> 00:25:54,012 அப்போ… 355 00:25:54,513 --> 00:25:56,014 அதெல்லாம் கேட்கிற வயசு எனக்கில்ல. 356 00:25:59,268 --> 00:26:00,978 அந்த ஆளு குழந்தையே பெத்திருக்கக் கூடாது. 357 00:26:05,190 --> 00:26:07,192 நான் ஆறு வயசாயிருக்கும் போது என்னை பலவீனமானவன்னு சொன்னார். 358 00:26:13,866 --> 00:26:18,120 நான் எப்பவுமே சொன்னதுண்டு, இந்த தீவுக்குள்ள ஒரே சாபம் இந்தக் குடி தான். 359 00:26:21,874 --> 00:26:23,125 நீங்க கவனமா இருக்கணும். 360 00:26:24,877 --> 00:26:27,296 நீங்க விட்டா உங்களையும் அவங்களோட சேர்த்து கீழே இழுத்து விட்ருவாங்க. 361 00:26:29,089 --> 00:26:33,552 உருப்படாத, குருவி மூளையுள்ள, பட்டிக்காட்டானுங்க. 362 00:26:34,720 --> 00:26:39,474 அவங்க நரகத்தில சாகட்டும், அவங்க எரியுறதைப் பாருங்க. 363 00:26:47,357 --> 00:26:48,692 நிறைய குடிச்சிட்டேன்னு நினைக்கிறேன். 364 00:26:54,281 --> 00:26:57,326 கேளுங்க. எனக்கு ரெண்டு விஷயம் உண்மைன்னு தெரியும். 365 00:26:57,826 --> 00:26:59,745 ஒண்ணு, நீங்க ஒரு சிறந்த மேயர். 366 00:27:00,370 --> 00:27:01,455 இல்ல, இல்ல. ம்-ம். 367 00:27:03,332 --> 00:27:04,625 இந்த விஷயங்கள் எனக்குத் தெரியும் 368 00:27:04,708 --> 00:27:05,709 ரெண்டாவது, 369 00:27:06,919 --> 00:27:09,213 ஆவிகள் அப்படின்னு ஒண்ணு இல்ல. சரியா? 370 00:27:09,296 --> 00:27:11,048 இங்க அப்படி… என்ன அது? 371 00:27:11,131 --> 00:27:12,299 "ஹாரியட் ஃபிட்ஸ்ஜெரல்டா"? 372 00:27:12,883 --> 00:27:14,468 - ஹார்டென்ஸ். - ம், ஓகே. 373 00:27:15,052 --> 00:27:17,554 எந்த ஹார்டென்ஸும் உங்க ஜன்னல்ல வரப் போறதில்ல. 374 00:27:17,638 --> 00:27:19,139 இந்தக் கொலைக்கார கடல் கேப்டன், 375 00:27:19,223 --> 00:27:20,807 இந்த நியூ இயர் பார்ட்டி, 376 00:27:20,891 --> 00:27:22,559 "கொலையாளி கோமாளி," அதாவது… 377 00:27:23,936 --> 00:27:27,731 ஒரு சமயத்தில உண்மையா இருந்திருக்கலாம், ஆனால் இப்ப இல்ல. 378 00:27:28,315 --> 00:27:29,316 அதனால… 379 00:27:30,317 --> 00:27:32,069 சரி. படுக்கப் போறேன். 380 00:27:33,237 --> 00:27:34,446 என்ன பண்ணுங்க, 381 00:27:35,447 --> 00:27:38,450 அந்த செக்லிஸ்ட்டை முடிச்சிட்டு அவங்களுக்கு யாரு ராஜான்னு காட்டுங்க. 382 00:27:39,368 --> 00:27:40,369 சியர்ஸ். 383 00:27:41,411 --> 00:27:42,579 சியர்ஸ். 384 00:27:45,749 --> 00:27:47,376 ம், இது தான் சிறந்ததுன்னு நினைக்கிறேன். 385 00:27:48,168 --> 00:27:49,837 சரி. வரேன். 386 00:27:50,504 --> 00:27:51,547 பார்த்துக்கோங்க. 387 00:27:51,630 --> 00:27:52,798 - குட் நைட். - குட் நைட். 388 00:27:59,346 --> 00:28:00,347 ஒண்ணுமில்ல. 389 00:29:33,649 --> 00:29:36,151 நான் ஊர்ந்து போற பாதையில இருக்கேன். 390 00:29:43,909 --> 00:29:44,910 ஹலோ? 391 00:29:50,707 --> 00:29:51,959 வில்லியம்? 392 00:29:56,004 --> 00:29:57,089 வில்லியம்? 393 00:30:03,011 --> 00:30:04,012 எப்படியிருக்கீங்க, பக்கத்து அறைக்காரரே. 394 00:30:05,347 --> 00:30:07,808 என்ன… ஏன் நீங்க கூப்பிட்டப்ப பதில் சொல்லல? 395 00:30:14,565 --> 00:30:15,899 அங்க உதவி ஏதாவது வேணுமா? 396 00:30:15,983 --> 00:30:18,110 என்ன? இல்ல! வேண்டாம். 397 00:30:18,861 --> 00:30:20,571 இல்ல, உள்ள… உள்ள… உள்ள வராதீங்க. 398 00:30:20,654 --> 00:30:21,697 வேண்டாம்… நான் வெளியில வரேன்! 399 00:30:21,780 --> 00:30:23,407 உள்ள வராதீங்க! உள்ள… 400 00:30:27,953 --> 00:30:29,329 ஐயோ! 401 00:30:42,009 --> 00:30:43,093 நான் தான் கதவை மூடினேன். 402 00:30:43,177 --> 00:30:45,429 அது யாரா இருந்தாலும் அவங்களுக்கு சாவி வேணும், டாம். 403 00:30:45,512 --> 00:30:46,513 என்ன… 404 00:30:47,264 --> 00:30:48,265 அவர்… 405 00:30:49,016 --> 00:30:50,934 ஓ, ஏதாவது பார்த்தியா? நீ… 406 00:30:51,018 --> 00:30:52,895 ஓ, ஊர்ந்து போகும் இடத்தில நீ யாரையும் பார்க்கலையா, என்ன? 407 00:30:52,978 --> 00:30:54,646 ம், என்னைப் பார்த்தா 408 00:30:54,730 --> 00:30:56,899 நான் அந்த இடத்தில யாரையும் பார்த்த மாதிரியா தோணுது? 409 00:30:58,066 --> 00:30:59,067 ஒரு நிமிஷம். 410 00:31:11,079 --> 00:31:14,750 எனக்குப் புரியல. பாருங்க… ஒருவேளை நான்… நான்… 411 00:31:15,250 --> 00:31:16,251 தூக்கத்தில நடந்திருக்கலாமோ? 412 00:31:16,335 --> 00:31:17,336 தெரியும். கடவு… 413 00:31:17,836 --> 00:31:19,630 அவர் பேர் வில்லியம்னு சொன்னார். 414 00:31:19,713 --> 00:31:20,797 வில்லி. 415 00:31:21,548 --> 00:31:22,966 அந்தக் கோமாளி. 416 00:31:23,675 --> 00:31:24,885 அவன் தான் இருந்தானா, என்ன? 417 00:31:25,511 --> 00:31:26,678 நீ ஏதோ பார்த்திருக்க. 418 00:31:27,846 --> 00:31:32,059 நீ ஏதோ பார்த்திருக்க, இருந்தும் இங்க மக்களைத் தங்க வைக்கப் போற. 419 00:31:32,809 --> 00:31:34,603 - தேவையில்லாததைப் பேசாதீங்க, விக். - இல்ல. 420 00:31:34,686 --> 00:31:36,855 - என் கிட்ட சத்தம் போடாத. - சே. என் கிட்ட இருந்த எல்லா காசையும் 421 00:31:36,939 --> 00:31:39,066 - இந்த விடுதியில போட்டிருக்கேன்! - இந்த இடம் ஒரு பொறி! 422 00:31:39,149 --> 00:31:40,442 இல்ல! 423 00:31:40,526 --> 00:31:42,152 இது நல்லா தான் இருக்கு. 424 00:31:42,236 --> 00:31:44,404 அப்ப நீ கேப்டன் ரூமுக்குள்ள போ. 425 00:31:46,615 --> 00:31:47,616 கர்ட், சும்மா… 426 00:31:49,493 --> 00:31:53,330 சும்மா அந்த ரூமுக்குள் போய், அங்க பயப்படுறதுக்கு ஒண்ணுமில்லைன்னு அவர்கிட்ட காண்பி. 427 00:31:55,916 --> 00:31:58,085 அதான். பார்த்தீங்களா? 428 00:31:59,169 --> 00:32:00,170 உள்ள. 429 00:32:00,796 --> 00:32:03,924 - உள்ள? - உள்ள போய், கதவை மூடு. 430 00:32:05,217 --> 00:32:07,261 நாங்க… நாங்க பத்து வரைக்கும் எண்ணப் போறோம். 431 00:32:13,642 --> 00:32:15,310 ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு, 432 00:32:15,394 --> 00:32:17,312 ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து. 433 00:32:18,689 --> 00:32:20,482 என்ன எழவு இது? நான் பத்து நொடின்னு நினைச்சேன்? 434 00:32:20,566 --> 00:32:21,650 ம், அது பத்து நொடிதான். 435 00:32:21,733 --> 00:32:23,485 நீ எவ்வளவு நேரம் உள்ள இருந்ததா நினைக்கிற? 436 00:32:25,988 --> 00:32:28,740 - பத்து நொடி. - அப்படின்னா ஒரு 30 நொடி உள்ள போய் இரு. 437 00:32:28,824 --> 00:32:30,534 நான் முதல்ல கொஞ்சம் சாப்பிடட்டுமா? 438 00:32:30,617 --> 00:32:32,619 30 நொடிக்கு உனக்கு சாப்பாடு கேட்குதா? 439 00:32:38,709 --> 00:32:42,462 லாஃப்டிஸ், இந்தத் தீவுல ஏதோ தப்பு இருக்குன்னு உனக்குத் தெரியும். 440 00:32:42,546 --> 00:32:45,382 இப்ப நீ அதை உன் கண்ணால பார்த்திருக்க. 441 00:32:46,133 --> 00:32:47,176 கேளு, மகனே. 442 00:32:48,135 --> 00:32:49,761 நீ இப்ப என் கூட தான் இருக்க. 443 00:32:49,845 --> 00:32:51,096 நான் பார்க்கிறதை நீயும் பார்க்கிற. 444 00:32:53,390 --> 00:32:54,933 நீ இதை இப்பவே நிறுத்தலாம். 445 00:32:58,937 --> 00:32:59,980 இல்ல, என்னால முடியாது. 446 00:33:00,063 --> 00:33:01,148 நம்மால முடியும். 447 00:33:02,191 --> 00:33:05,444 இங்க யாரையும் கூட்டி வர்றது சரியில்ல, அது உனக்குத் தெரியும். 448 00:33:05,527 --> 00:33:06,862 தீவு இப்ப முழிச்சிருக்கு. 449 00:33:06,945 --> 00:33:08,405 இது ஆபத்தானது. 450 00:33:08,989 --> 00:33:09,990 சரி. 451 00:33:16,246 --> 00:33:17,247 எல்லாம் முடிஞ்சதா? 452 00:33:36,308 --> 00:33:38,268 என்ன எழவு இது? 453 00:33:44,316 --> 00:33:45,734 இந்தக் கருப்பு பூஞ்சை? 454 00:33:50,447 --> 00:33:51,573 பூஞ்சை. 455 00:33:54,034 --> 00:33:56,453 ம், அது தான், இதை சுவாசிச்சதால தான் உங்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கணும். 456 00:33:56,537 --> 00:33:57,538 இல்ல. 457 00:33:58,080 --> 00:33:59,414 இல்ல. 458 00:34:00,624 --> 00:34:04,711 அது அவ்வளவு சீக்கிரம் பாதிக்கும்னு நினைக்கிறியா? இல்ல. 459 00:34:04,795 --> 00:34:08,005 இதை 72 மணிநேரத்தில சரி பண்ணிடலாம், டாம். 460 00:34:08,090 --> 00:34:11,009 இந்த அறையை மொத்தமா மூடி வச்சிடுறேன். 461 00:34:16,473 --> 00:34:17,641 லாஃப்டிஸ். 462 00:34:49,840 --> 00:34:50,841 எப்படிப் போச்சு? 463 00:34:51,592 --> 00:34:52,592 நல்லா போச்சு. 464 00:36:43,787 --> 00:36:45,789 தமிழாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்