1 00:00:05,297 --> 00:00:07,841 மீட்பு ஸ்டேஷன் ஒன்று. நான் ஷெரிஃப் க்லெமென்ஸ். 2 00:00:07,925 --> 00:00:10,761 தயாரா இருக்கிற தீயணைப்பு வீரர்கள் எல்லாரும் பெட்ரிஷியாவின் காக்டெயில்ஸ் வாங்க. 3 00:00:10,844 --> 00:00:12,638 என்ன எழவு நடக்குதுன்னு எனக்குத் தெரியல! 4 00:00:13,430 --> 00:00:17,601 4 நாட்களுக்கு முன்பாக 5 00:00:57,558 --> 00:01:02,646 கொஞ்சம் மகிழ்ச்சியைக் கொடுத்திடு! 6 00:01:02,729 --> 00:01:05,232 புத்தக நன்கொடைகள் 7 00:01:05,732 --> 00:01:07,025 ஒவ்வொரு தடவையும். 8 00:01:09,570 --> 00:01:11,572 உனது முறை 9 00:01:25,210 --> 00:01:27,337 உனது முறை - பழையன களைந்து புதிதாக நீ - லூஸி ஃபோர்ஸ் 10 00:01:27,421 --> 00:01:28,422 வேறு எந்த சுய உதவி புத்தகத்தையும் மறந்திடு. 11 00:01:28,505 --> 00:01:30,132 உனது வாழ்க்கையைப் புரட்டிப் போட நிரூபணமான படிப்படியான முறை. 12 00:01:39,057 --> 00:01:42,060 சுய உதவி 13 00:02:00,412 --> 00:02:01,455 பெட்ரிஷியா. 14 00:02:03,290 --> 00:02:05,375 நீ வர சொன்னேல? 15 00:02:06,001 --> 00:02:09,545 கண்டிப்பா. ஆமா, கண்டிப்பா, வா உள்ள. 16 00:02:27,648 --> 00:02:28,982 இந்த பாட்டிலைத் திறக்கவா? 17 00:02:29,691 --> 00:02:33,278 சரி. நாங்க எல்லாரும் ஒயிட் ஒயினைக் குடிக்கிறோம், ஆனால் உனக்கு வேணும்னா நீ குடி. 18 00:02:34,446 --> 00:02:36,281 - நல்லது. - சமையலறையில. 19 00:02:47,751 --> 00:02:51,171 மல்லாந்து படுக்கும் போது அவர் குறட்டை விடுறார். பக்கவாட்டுல படுக்கும் போதும். 20 00:02:51,255 --> 00:02:53,423 சத்தியமா சொல்றேன், அவர் மட்டும் குறட்டை விடுறதை நிறுத்தலேன்னா, நான்… 21 00:02:53,507 --> 00:02:54,925 அவரை தலையணை வச்சே சாகடிச்சிடுவேன். 22 00:02:55,509 --> 00:02:58,637 எங்க அப்பா சத்தமா குறட்டை விட்டதால, எங்கம்மா அவரை சோஃபாவில படுக்க வச்சிட்டாங்க, 23 00:02:58,720 --> 00:03:00,180 அப்பவும் அவர் சத்தம் கேட்கும்… 24 00:03:00,264 --> 00:03:02,724 - என் முன்னாள் கணவர் குறட்டை தான் மோசம். - …மேல வரைக்கும்… 25 00:03:02,808 --> 00:03:05,602 உண்மையிலேயே, அது தான் மோசமானது. 26 00:03:05,686 --> 00:03:07,771 வாடை மட்டுமில்ல, அது ரொம்ப மோசமா தான் இருந்துச்சு… 27 00:03:16,196 --> 00:03:17,906 இல்ல, அதைத் திறக்காத. 28 00:03:20,367 --> 00:03:21,952 இங்க. இங்க இருக்கு. 29 00:03:24,371 --> 00:03:27,249 - சுத்தமா இருக்குன்னு நம்புறேன். - நன்றி. 30 00:03:27,958 --> 00:03:29,168 நாம சந்திச்சதில்லயே. 31 00:03:29,751 --> 00:03:33,505 நான் போர்ட்ஸ்மவுத்ல இருந்து சில மாசங்களுக்கு முன்னால தான் வந்தேன். நான் ஷெல்பி. 32 00:03:33,589 --> 00:03:35,174 - பெட்ரிஷியா. - ஹாய். 33 00:03:38,510 --> 00:03:40,679 லெனார் தான் எனக்கு இங்க தெரிஞ்ச ஒரே ஆளு, 34 00:03:40,762 --> 00:03:44,057 அதனால தான் நான் ஏற்கனவே மூணாவது கிளாஸ் ஒயின் குடிச்சிட்டிருக்கேன். 35 00:03:45,767 --> 00:03:47,186 நீ எப்படி? உனக்கு யாரைத் தெரியும்? 36 00:03:47,895 --> 00:03:50,480 நான் இங்குள்ள நிறைய பேரோட படிச்சு முடிச்சேன், 37 00:03:50,564 --> 00:03:51,815 நான் எப்பவுமே கொஞ்சம் வேலையா இருப்பேன், 38 00:03:51,899 --> 00:03:54,067 அதனால இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு அவ்வளவா வர்றதில்ல. 39 00:03:55,736 --> 00:03:57,362 நான் ஒண்ணு கேட்கலாமா? 40 00:03:59,072 --> 00:04:00,073 என்ன? 41 00:04:00,866 --> 00:04:02,784 இங்க இறந்து போன பொண்ணுங்களைப் பத்தி. 42 00:04:02,868 --> 00:04:05,621 நீங்க… நீங்க எல்லாரும் ஒண்ணா ஸ்கூலுக்குப் போயிருக்கணும். 43 00:04:06,663 --> 00:04:07,831 உனக்கு அவங்களத் தெரியுமா? 44 00:04:07,915 --> 00:04:08,916 தெரியும். 45 00:04:10,501 --> 00:04:11,835 ஏறக்குறைய நானும் அவங்கள்ல ஒருத்தி. 46 00:04:13,795 --> 00:04:15,214 ஐயோ. 47 00:04:15,714 --> 00:04:16,882 ஆமா. 48 00:04:16,964 --> 00:04:18,926 என்ன நடந்தது? சாரி… 49 00:04:19,009 --> 00:04:21,428 நான் உன்கிட்ட கேட்டிருக்கக் கூடாது. அதைப் பத்தி பேசுறது கஷ்டமா இருக்கணும். 50 00:04:21,512 --> 00:04:22,930 அது ஃபோன் கால்ல ஆரம்பிச்சது… 51 00:04:23,514 --> 00:04:27,726 …விசித்திரமா மூச்சுவிடுறது, ஃபோனை கட் பண்றது, பிறகு ஒரு நாள் தனியா இருந்தேன். 52 00:04:27,809 --> 00:04:30,979 கடவுளே. அவன் உன் வீட்டுக்கு வந்தானா? 53 00:04:31,063 --> 00:04:32,439 பூச்சாண்டியா? 54 00:04:33,106 --> 00:04:34,775 கடவுளே. 55 00:04:36,026 --> 00:04:38,779 யாரோ கீழ வர்றது கேட்டுச்சு, அது யார்னு எனக்கு… 56 00:04:38,862 --> 00:04:41,323 - உன்னோட உள் மனசு சொல்லுச்சு. - ஆமா. சரியா… சரி தான். 57 00:04:41,406 --> 00:04:43,408 நான், இது நான்… 58 00:04:43,492 --> 00:04:44,618 மன்னிக்கணும். 59 00:04:44,701 --> 00:04:47,329 - ஓ, சாரி. - ஐயோ. இல்ல, பரவாயில்ல. 60 00:04:47,412 --> 00:04:50,415 இல்ல, நான்… உன் டிரஸ் எல்லாம் பாழாயிடுச்சு போல. 61 00:04:50,499 --> 00:04:51,917 - ஆமா. - மோசம். 62 00:04:52,000 --> 00:04:53,001 சரி, ம்… 63 00:04:53,502 --> 00:04:55,963 பாத்ரூமுக்கு சீக்கிரமா போயிட்டு வரேன், ஆனால் வந்து, 64 00:04:56,046 --> 00:04:58,173 - உன் கிட்ட கேள்விகள் கேட்கணும். - ம், சரி. 65 00:04:58,257 --> 00:04:59,341 சரி. 66 00:05:08,350 --> 00:05:09,351 ஓகே. 67 00:05:12,187 --> 00:05:15,482 நாங்க அதைப் பல முறை கேட்டுட்டோம். எத்தனை முறை தான் பொய் சொல்றது? 68 00:05:15,566 --> 00:05:17,401 அவங்க ஃபோன் பதிவுகளையும் செக் பண்ணாங்க. 69 00:05:17,484 --> 00:05:19,862 - அவளுக்கு கால் வரவே இல்லேன்னு நிரூபிச்சாங்க. - ஆமா. 70 00:05:19,945 --> 00:05:21,947 அந்த கதையை 25 வருஷமா சொல்லிட்டிருக்கா. 71 00:05:22,030 --> 00:05:24,741 யாரு கிடைச்சாலும் சொல்லுவா. ரொம்ப பாவம். 72 00:05:24,825 --> 00:05:26,994 - பைத்தியம். - அவ வேற மாதிரி. 73 00:05:27,077 --> 00:05:28,871 - தெரியும். - அக்மார்க். 74 00:05:29,454 --> 00:05:30,956 - ஆமா, கிறிஸ். - அவ லூசு. ஆமா. 75 00:05:31,039 --> 00:05:32,332 அவ இங்க வந்ததும் செஞ்ச 76 00:05:32,416 --> 00:05:33,667 முதல் காரியம் அது தான். 77 00:05:41,008 --> 00:05:42,593 எங்களை ஒரு ஃபோட்டோ எடுக்கிறியா? 78 00:05:43,343 --> 00:05:44,845 ம். கண்டிப்பா. 79 00:05:46,513 --> 00:05:47,848 - நல்லது. - சரி. 80 00:05:47,931 --> 00:05:49,766 வாங்க, மக்களே. ஒண்ணா வாங்க. 81 00:05:49,850 --> 00:05:51,059 ஆமா. எல்லாரும். சீக்கிரம். 82 00:05:51,143 --> 00:05:52,394 என்னை அழகா எடு. 83 00:05:52,477 --> 00:05:54,146 - என் தோழிகள் எல்லாரும் ஒண்ணா. - ஆமா. 84 00:05:54,813 --> 00:05:55,981 எல்லாரும் சிரிங்க. 85 00:05:58,025 --> 00:05:59,276 இதோ. 86 00:06:00,861 --> 00:06:03,155 - ம்… - ரெண்டு தான் இருக்கு. 87 00:06:03,238 --> 00:06:04,364 - தெரியும். - இது நல்லா இருக்கு. 88 00:06:04,448 --> 00:06:05,449 - பிறகு பார்க்கலாம். - பிறகு பார்க்கலாம். 89 00:06:29,932 --> 00:06:33,352 உனது முறை - பழையன களைந்து புதிதாக நீ 90 00:07:06,927 --> 00:07:09,137 வாழ்த்துகள்! நீ முதல் அடி எடுத்து வைத்துள்ளாய் 91 00:07:09,221 --> 00:07:11,265 உள்ளிருக்கும் சக்தியை கண்டறியும் பாதையில். 92 00:07:15,352 --> 00:07:16,854 கே: உன்னில் நீ எதை நேசிக்கிறாய்? 93 00:07:16,937 --> 00:07:18,480 கே: உன்னில் நீ எதை விரும்பவில்லை? 94 00:07:27,239 --> 00:07:33,120 எனது தாராள மனப்பான்மை மற்றும் கனிந்த இதயம். 95 00:07:33,203 --> 00:07:36,456 "உன்னில் நீ எதை விரும்பவில்லை?" 96 00:07:38,208 --> 00:07:41,086 மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் 97 00:07:41,170 --> 00:07:46,717 என்று நான் அதிகம் கவலைப்படுகிறேன். 98 00:07:52,556 --> 00:07:54,933 உனது மோசமான அம்சங்களை வட்டமிடு. 99 00:08:08,864 --> 00:08:10,282 எப்படி ஒரு பார்ட்டியை நடத்துவது 100 00:08:10,365 --> 00:08:14,453 "நீ நாளை இறந்து, யாரும் கவனிக்கப் போவதில்லை எனத் தோன்றுகிறதா? 101 00:08:14,536 --> 00:08:16,413 இருக்கலாம். 102 00:08:17,164 --> 00:08:20,209 ஆனால் ஒரு சரியான பார்ட்டி அதை மாற்றலாம்." 103 00:08:22,544 --> 00:08:26,548 "ஒரு சிறந்த விருந்தளிப்பவர் சிரமப்படாமல், நேர்த்தியாக நம்பிக்கையை 104 00:08:27,382 --> 00:08:29,134 வெளிக்காட்ட வேண்டும்." 105 00:08:30,552 --> 00:08:31,637 "நேர்த்தியாக." 106 00:08:38,769 --> 00:08:43,190 "திடீரென, சிறந்த பார்ட்டிகளை நடத்துபவராக எல்லோரும் உன்னை அறிவார்கள். 107 00:08:44,650 --> 00:08:48,862 மக்களின் மனதை மாற்ற ஒரு பார்ட்டி தான் தேவை. 108 00:08:49,821 --> 00:08:53,158 உன் வாழ்க்கையை மாற்ற ஒரு சிறந்த பார்ட்டி தான் தேவை." 109 00:09:05,420 --> 00:09:07,297 ரோஸ்மேரி, பொருட்கள் இங்க இருக்கு. 110 00:09:07,381 --> 00:09:10,759 டேல், உங்களுக்கு ரெக்காரட் பிளேயர் வேணும். ஏன்னா நீங்க தான் DJ. 111 00:09:11,969 --> 00:09:12,970 நான் அதைப் பண்ணதே இல்ல. 112 00:09:13,053 --> 00:09:14,429 நீங்க அவங்க எல்லாரையும் ஆட வைக்கணும். 113 00:09:14,513 --> 00:09:16,723 ஒரு நிமிஷம் கூட அமைதியா இருக்கக் கூடாது. 114 00:09:16,807 --> 00:09:19,226 ஒவ்வொரு பாட்டும் அடுத்த பாட்டுல தடையில்லாம கலக்கணும். 115 00:09:19,309 --> 00:09:22,521 சன்செட் காக்டெயில்ஸ்ல ஆடுன அந்த ராத்திரி பத்தி எல்லோரும் பேசப் போறாங்க. 116 00:09:22,604 --> 00:09:24,523 அது எல்லாத்துக்கும் நீங்க தான் முக்கியம். 117 00:09:25,649 --> 00:09:27,526 சரி, அதுக்கு நாம வேற ஆளைப் பார்க்கலாம். 118 00:09:27,609 --> 00:09:28,819 நீங்களே பண்ணுங்க. 119 00:09:33,991 --> 00:09:35,534 சன்செட் காக்டெயில்ஸ்! பெட்ரிஷியாவுடன்! 120 00:09:35,617 --> 00:09:37,828 சால்ட்டி வேல் ஜூலை 1 - உறுதிப்படுத்த மறக்க வேண்டாம். 121 00:09:38,996 --> 00:09:41,206 தொடர்பு பட்டியலில் உள்ள எல்லோரும் - இ-அழைப்பு: சன்செட் காக்டெயில்ஸ் பெட்ரிஷியாவுடன் 122 00:09:41,290 --> 00:09:42,291 நீங்கள் வருவீர்கள் என்று நம்புகிறோம் 123 00:09:45,419 --> 00:09:47,421 அனுப்பு 124 00:09:56,096 --> 00:09:57,431 இ-அழைப்பு அனுப்பப்பட்டது! 125 00:10:09,484 --> 00:10:11,570 பழச்சாறு செய்முறை 126 00:10:21,788 --> 00:10:24,041 இடம் தான் முக்கியம்: 127 00:10:24,124 --> 00:10:26,668 கச்சிதமான பார்ட்டி இடத்தை வடிவமைப்பது 128 00:10:26,752 --> 00:10:29,963 சரி, பூ அலங்காரத்தை நாம இங்க வைக்கப் போறோம். 129 00:10:30,047 --> 00:10:32,049 அதைத் தான் மக்கள் முதல்ல பார்க்கணும், 130 00:10:32,132 --> 00:10:35,552 டான்ஸ் ஆடுறதுக்கு கொஞ்சம் டேபிள்களை நாம தள்ளிப் போடணும், 131 00:10:35,636 --> 00:10:37,346 அல்லது அப்படி பண்ணா பார்க்கப் பெரிசா தோணுமா? 132 00:10:38,055 --> 00:10:39,056 தெரியல. 133 00:10:39,139 --> 00:10:41,391 சரி. ம், அடுத்து என்ன? 134 00:10:41,475 --> 00:10:44,478 கேட்டரிங், அதை நான்… 135 00:10:54,821 --> 00:10:56,823 - அது என் தப்பு. - ஆமா, எனக்குப் பசிக்குது. 136 00:10:56,907 --> 00:10:58,283 ஆமா. எனக்கும் தான். 137 00:10:58,367 --> 00:11:00,035 நாங்க… ம், நாம சிப்பிகள் வாங்கலாம். 138 00:11:00,118 --> 00:11:01,286 - அழகு. - நன்றி. 139 00:11:01,370 --> 00:11:02,829 உனக்கு ஷ்ரிம்ப் காக்டெயில்ஸ் பிடிக்கும்னு தெரியும், 140 00:11:02,913 --> 00:11:04,998 - அதனால எல்லாத்தையும் கொஞ்சமா வாங்குவோம். - ஆமா, ஷ்ரிம்ப் நல்லது. 141 00:11:06,667 --> 00:11:09,169 தெரியல, சூப் வேணும்னா எல்லாத்துக்கும் வாங்கலாம். 142 00:11:09,253 --> 00:11:10,379 எனக்கு பர்கர் வேணும். 143 00:11:10,462 --> 00:11:11,463 ஹலோ. 144 00:11:15,008 --> 00:11:16,176 நீங்க கேள்விப்பட்டீங்களான்னு தெரியல, 145 00:11:16,260 --> 00:11:19,179 நான் நாளைக்கு ராத்திரி இங்க ஒரு பார்ட்டி நடத்துறேன். 146 00:11:19,263 --> 00:11:20,973 அந்த நகராட்சி நிகழ்ச்சியைச் சொல்றியா? 147 00:11:22,182 --> 00:11:25,978 ஆமா, கிறிஸ், நகராட்சி தான் செலவழிக்குது, நான் தான் இதை எடுத்து நடத்துறேன், 148 00:11:26,061 --> 00:11:28,856 அதனால நீங்க எல்லாரும் வரணும். 149 00:11:29,606 --> 00:11:31,942 ஆனால் வர்றதை உறுதிப்படுத்தணும், ஏன்னா இங்க இடம் கம்மி. 150 00:11:32,025 --> 00:11:34,862 நிறைய பேரை வேற எதிர்பார்க்கிறோம். 151 00:11:34,945 --> 00:11:38,156 நாளைக்கு எல்லாரும் எல்க்ஸ் லாட்ஜ்ல பில் ரூனியோட பிறந்தநாளுக்குப் போறாங்க. 152 00:11:41,493 --> 00:11:42,828 ஓ, பில் பார்ட்டி வச்சிருக்கானா? 153 00:11:46,039 --> 00:11:49,293 ம், அது நல்ல விஷயம், ஏன்னா நிறைய சுற்றுலா பயணிகள் இருக்கிறதால, 154 00:11:49,376 --> 00:11:52,462 நிறைய பேரை திருப்பி அனுப்பணுமேன்னு கவலைப்பட்டேன். 155 00:11:52,963 --> 00:11:54,673 ஓ, எல்லாம் நல்லா போகும்னு நம்புறேன். 156 00:11:57,551 --> 00:11:58,802 நீங்க சாப்பிடுங்க. 157 00:12:00,387 --> 00:12:01,930 - நன்றி. - சரி. 158 00:12:06,977 --> 00:12:08,979 யாரும் அங்க போகப் போறதில்ல. 159 00:12:11,064 --> 00:12:12,065 ஆமா. 160 00:12:36,256 --> 00:12:38,550 இது வெற்றி அடையப் போகிறது ஏனெனில் இது உன் முறை. 161 00:12:38,634 --> 00:12:39,801 வருவோர் எண்ணிக்கை குறைவாயிருந்தாலொழிய… 162 00:12:39,885 --> 00:12:41,637 அது உன் சமூக மதிப்பின் மீதான ஒரு தீர்ப்பு. 163 00:12:41,720 --> 00:12:44,848 அந்த பட்டியல்ல சுமார் 800 பாட்டு இருந்திருக்கும். 164 00:12:44,932 --> 00:12:48,101 அவ வாழ்க்கையில கேட்ட எல்லா பாட்டுக்களையும் எழுதி வச்சிட்டான்னு நினைக்கிறேன். 165 00:12:48,185 --> 00:12:49,269 பிறகு அவ… 166 00:13:00,405 --> 00:13:03,242 சன்செட் காக்டெயில்ஸ் உறுதிப்படுத்துனவங்க பட்டியல் தயாரா? 167 00:13:09,915 --> 00:13:11,166 பூஜ்யம். 168 00:13:12,417 --> 00:13:14,878 இதை ஏன் என்கிட்ட கொடுத்தீங்க? யாரும் உறுதிப்படுத்தலைன்னு சொல்லியிருக்கலாமே. 169 00:13:17,589 --> 00:13:18,590 சொல்ல விரும்பல. 170 00:13:21,009 --> 00:13:24,805 எல்க்ஸ் லாட்ஜ்ல ஒரு சமயத்தில 30 பேருக்கு மேல சேர்ந்திருக்கிறதுக்கு அனுமதி இல்ல. 171 00:13:25,681 --> 00:13:30,018 க்லென்னை கூப்பிடுங்க. ராத்திரி பில் ரூனியோட பிறந்தநாள் பார்ட்டி கேன்சல்னு சொல்லுங்க. 172 00:13:30,102 --> 00:13:31,979 இல்லேன்னா அவங்க சரக்கு லைசன்ஸ் புதுப்பிக்க வரும் போது 173 00:13:32,062 --> 00:13:34,147 அவங்க குட்டி க்ளப் மேலே என் கோபத்தைக் காட்டுவேன்னு சொல்லுங்க. 174 00:13:46,451 --> 00:13:48,704 சன்செட் காக்டெயில்ஸ்! பெட்ரிஷியாவுடன்! 175 00:13:48,787 --> 00:13:51,915 யார் வருகிறார்கள் (3 பேர்) 176 00:13:54,710 --> 00:13:57,212 விருந்தினர் பட்டியல் அழைக்கப்பட்டது - 156 177 00:13:57,296 --> 00:13:59,715 வரவில்லை - 8 வருகிறேன் - 3 178 00:14:04,928 --> 00:14:06,138 வருகிறேன் - 3 179 00:14:13,437 --> 00:14:14,897 என்டர் 180 00:14:16,481 --> 00:14:17,733 பாதிக்கப்பட்டவள் வயதானவள் - ஈரமாக இருந்திருக்கலாம் 181 00:14:17,816 --> 00:14:19,026 ஒரு வயதான பெண் இருப்பதை விட வேகமானவள்! 182 00:14:19,109 --> 00:14:21,820 சரி, லாஃப்டிஸ். என் நேரத்தை வீணாக்கலாம். 183 00:14:25,782 --> 00:14:28,994 நீங்க அந்த வயசான பெண்ணை கண்டுபிடிச்சிட்டீங்களான்னு மேயர் கூப்பிட்டு கேட்டார். 184 00:14:31,330 --> 00:14:33,957 ட்ரிசல், நான் இங்க என்ன பொழுதுபோக்கிட்டா இருக்கேன்? 185 00:14:34,041 --> 00:14:36,960 நான் ஒண்ணும் இங்க சீரியல் பார்த்திட்டு இல்லையே. 186 00:14:37,920 --> 00:14:38,921 சரி. 187 00:15:06,698 --> 00:15:07,950 என்ன எழவு இது? 188 00:15:21,713 --> 00:15:25,717 சால்ட்டி வேல் 189 00:15:27,970 --> 00:15:28,971 பழச்சாறு செய்முறை 190 00:15:47,239 --> 00:15:48,615 கேளு. நான்… 191 00:15:51,702 --> 00:15:54,788 இந்த விஷயத்தில நீ ரொம்ப மெனக்கெடுறேன்னு எனக்குக் கவலையா இருக்கு. 192 00:15:54,872 --> 00:15:55,873 நான்… 193 00:15:55,956 --> 00:15:58,917 அந்த பொருட்கள் பட்டியல்ல எனக்குப் பாதி விஷயம் புரியக் கூட இல்ல. 194 00:15:59,001 --> 00:16:01,962 தலைக்கு வேற ஏதாவது போட்டுக்கிறியா? 195 00:16:02,045 --> 00:16:04,173 ரோஸ்மேரி, நீங்க எதுவும் தப்பா பேசாதீங்க. 196 00:16:04,256 --> 00:16:05,424 உதவியா மட்டும் இருங்க. 197 00:16:08,760 --> 00:16:10,929 இன்னைக்கு என்னால எதுவும் சரியா செய்ய முடியாது. 198 00:16:20,439 --> 00:16:21,690 செக், செக், ஒன், டூ. 199 00:16:21,773 --> 00:16:23,901 செக், செக், செக், ஒன், டூ. 200 00:16:23,984 --> 00:16:26,028 செக், ஒன், டூ. 201 00:16:26,111 --> 00:16:29,364 செக், செக், செக், ஒன், டூ. 202 00:16:29,448 --> 00:16:31,533 செக், செக், ஒன், டூ. 203 00:16:31,617 --> 00:16:32,618 செக், செக்… 204 00:16:32,701 --> 00:16:35,954 ஆரம்பிச்சு 15 நிமிஷம் ஆச்சு இன்னும் ஏன், செக், செக்ன்னு சொல்லிட்டிருக்கீங்க? 205 00:16:36,038 --> 00:16:38,248 இது ரொம்ப சிக்கலான சிஸ்டமா இருக்கு. 206 00:16:38,332 --> 00:16:40,626 - இது ரொம்ப முக்கியம், டேல். - சரி, நான் ஏதாவது முயற்சி… 207 00:16:40,709 --> 00:16:43,545 ஹாய்! நீங்க ரெண்டு பேரும் வெளியூர்ல இருந்து வரீங்களா? 208 00:16:43,629 --> 00:16:45,839 - ஆமா. - நல்லது! இப்ப தான் ஆரம்பிக்கிறோம். 209 00:16:45,923 --> 00:16:47,424 சரி, அருமை. 210 00:16:47,508 --> 00:16:50,552 - நாங்க போயிட்டு திரும்ப வரோம். - இல்ல! வாங்க, ட்ரிங்க் எடுத்துக்கோங்க. 211 00:16:50,636 --> 00:16:55,390 சரி. இது தான் டான்ஸ் ஃப்ளோர், நீங்க ஆடணும்னா ஆடலாம். 212 00:16:56,099 --> 00:16:57,267 இல்லேன்னாலும் பரவாயில்ல. 213 00:16:58,769 --> 00:17:00,354 நீங்க டாக்டர் கால்வின் மார்கனைச் சந்திச்சிருக்கீங்களா? 214 00:17:00,979 --> 00:17:02,773 அவர் கிட்ட கண்டிப்பா நிறைய மருத்துவ கதைகள் இருக்கும். 215 00:17:02,856 --> 00:17:05,108 இன்னைக்கு நான் வேலை பார்க்கல, பெட்ரிஷியா. 216 00:17:05,192 --> 00:17:07,027 உங்களுக்கு நல்லது ஒண்ணு வச்சிருக்கேன். 217 00:17:07,611 --> 00:17:08,945 அது பாதத்தில ஆரம்பிச்சது. 218 00:17:09,029 --> 00:17:10,948 கடவுளே. சே! 219 00:17:11,031 --> 00:17:12,241 என்ன? என்ன? 220 00:17:12,324 --> 00:17:15,285 அவங்க வாசல்லேயே உட்கார்ந்திருக்காங்க. நான் ரூமை கொஞ்சம் சரி பண்ணலாம்னு நினைச்சேன், 221 00:17:15,368 --> 00:17:16,537 நான் சொல்றது புரியுதா? 222 00:17:17,162 --> 00:17:18,579 நான் பார்த்துக்கிறேன். 223 00:17:18,664 --> 00:17:21,333 - சரி, முட்டாள்களே, கிளம்புங்க. - வேண்டாம், வேண்டாம். 224 00:17:21,415 --> 00:17:23,042 முட்டை தீர்ந்துடுச்சு. 225 00:17:23,794 --> 00:17:26,630 சரி. நான் அதை… அதை… 226 00:17:35,013 --> 00:17:37,349 பழச்சாற்றை பரிமாறுவதற்கான சரியான நேரம் 227 00:17:37,432 --> 00:17:38,433 யாருக்கு? 228 00:17:48,777 --> 00:17:51,113 ம், டாம், நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரியல, 229 00:17:51,196 --> 00:17:53,448 நீங்க வரேன்னு சொன்ன நிகழ்ச்சிக்கு… 230 00:17:55,075 --> 00:17:56,577 நான் வந்திருக்கேன்! 231 00:18:02,749 --> 00:18:05,169 - பார்க்க நல்லா இருந்த மக்கள் எங்க? - தெரியல. 232 00:18:05,252 --> 00:18:07,546 அவங்க எங்க போனாங்கன்னாவது பார்த்தீங்களா? 233 00:18:07,629 --> 00:18:09,756 யாராவது பார்க்க நல்லா இருந்த மக்களைப் பார்த்தீங்களா? 234 00:18:09,840 --> 00:18:12,467 ஓ, நான் பார்த்தேன். படிக்கு மேல இருக்காங்க. 235 00:18:12,551 --> 00:18:13,552 கடவுளே. 236 00:18:13,635 --> 00:18:16,180 - அவங்க பார்க்க நல்லா இருக்காங்க. - ஓ. ஆமா. அழகு. 237 00:18:16,263 --> 00:18:17,472 ஆமா. 238 00:18:18,724 --> 00:18:20,726 சரி, வாங்க! 239 00:18:21,435 --> 00:18:23,937 பார்ட்டி! அது சரி. 240 00:18:25,772 --> 00:18:28,108 வழுக்கையால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? 241 00:18:28,192 --> 00:18:30,068 வந்து நாங்கள் எப்படி செய்கிறோம் என்பதைப் பாருங்கள்… 242 00:18:30,152 --> 00:18:31,403 ஏன் விளம்பரம் வருது? 243 00:18:32,446 --> 00:18:33,447 என் கிட்ட ப்ரீமியம் இல்ல. 244 00:18:33,530 --> 00:18:36,783 - குட் நைட், பெட்ரிஷியா. - என்ன? இல்ல, இது… இது சீக்கிரம். 245 00:18:46,043 --> 00:18:48,754 இந்த பேச்லெரெட்களுக்கு ட்ரிங்க்ஸ் எடுத்து கொடுங்க! 246 00:18:59,932 --> 00:19:02,392 கிராப் கேக் வேணுமா? கிராப் கேக் வேணுமா? 247 00:19:03,810 --> 00:19:04,853 கிராப் கேக் வேணுமா? 248 00:19:07,523 --> 00:19:08,941 ரொம்ப சுவையா இருக்கு. 249 00:19:09,525 --> 00:19:10,609 இது உங்க கை பக்குவமா? 250 00:19:11,276 --> 00:19:12,945 ஆமான்னு சொன்னா, நம்புவீங்களா? 251 00:19:13,654 --> 00:19:14,821 சொல்லாத. 252 00:19:17,199 --> 00:19:19,201 நான் இன்னும் கொஞ்சம் கிராப் கேக் எடுத்துட்டு வரப் போறேன். 253 00:19:20,202 --> 00:19:23,205 அட, அவ தலையில என்ன எழவை வச்சிருக்கா? 254 00:19:29,253 --> 00:19:30,963 ஏன் என் கிட்ட எப்பவும் மோசமா நடந்துக்கிற? 255 00:19:31,797 --> 00:19:33,215 ஓ, வந்துட்டா. 256 00:19:33,882 --> 00:19:35,717 பாருங்க, யாரு இங்க பாதிக்கப்பட்ட நாடகம் ஆடுறான்னு. 257 00:19:35,801 --> 00:19:38,637 கிறிஸ், நீ என்னை நம்புறியான்னு கூட எனக்குக் கவலை இல்ல. 258 00:19:38,720 --> 00:19:42,099 அவன் என் வீட்டுக்கு வந்தான், நான் கட்டிலுக்கு அடியில ஒளிஞ்சேன், அவன்… 259 00:19:42,182 --> 00:19:43,433 கட்டிலுக்குக் கீழ ஒளிஞ்சியா? 260 00:19:44,434 --> 00:19:46,895 கடவுளே. அது… அது எனக்குத் தெரியாது. 261 00:19:47,980 --> 00:19:49,439 மக்களே, இவ கட்டிலுக்குக் கீழ ஒளிஞ்சிருக்கா. 262 00:19:50,983 --> 00:19:52,234 என்ன புத்திசாலித்தனம். 263 00:19:52,317 --> 00:19:55,237 வேற எந்த பொண்ணுக்கும் ஒளியணும்னு தோணலைங்கிறது என்னால நம்ப முடியல. 264 00:19:55,904 --> 00:19:57,990 அட, பொறு, அவங்க ஒளிஞ்சாங்க. 265 00:19:58,073 --> 00:20:01,034 ட்ரையர்ல ஒளிஞ்சிருக்கும் போது சமந்தா கத்தியால குத்தப்பட்டா. 266 00:20:01,118 --> 00:20:04,454 ஆமா, அதை ஆன் பண்ணி அவளை உயிரோட வேக வச்சிட்டான். 267 00:20:04,538 --> 00:20:09,918 பிறகு ஜென்… ஜென் மூடின குளத்துக்குக் கீழ ஒளிஞ்சா, ஆனால் அவன் ஏற்கனவே அங்க காத்திட்டிருந்தான். 268 00:20:10,460 --> 00:20:14,256 ஆனால் நீ… நீ கட்டிலுக்கு கீழ ஒளிஞ்சிருக்க. 269 00:20:15,007 --> 00:20:16,550 அது அவன் கிட்ட இருந்த ஒரு பலவீனம். 270 00:20:17,426 --> 00:20:19,428 - அவனால கட்டிலுக்குக் கீழ பார்க்க முடியாது. - நான்… 271 00:20:19,511 --> 00:20:24,057 அவன் ஏன் என்னைக் கண்டுப்பிடிக்கலேன்னு தெரியல, ஆனால் அவன் அங்க இருந்தான், நான்… 272 00:20:24,141 --> 00:20:25,350 அதை விட்டுத் தொலை! 273 00:20:26,268 --> 00:20:27,269 அதை விட்டுத் தொலை. 274 00:20:27,936 --> 00:20:30,939 என் தோழிங்க இறந்தாங்க. 275 00:20:31,648 --> 00:20:35,068 ஆனால் நீ எல்லாரும் உன்னைக் கவனிக்கணும்னு அலையுற. 276 00:20:35,152 --> 00:20:36,987 அதனால நீ இந்த கதை எல்லாம் உருவாக்கின. 277 00:21:00,010 --> 00:21:01,136 சாரி, 278 00:21:01,220 --> 00:21:02,971 இதை பாத்ரூம்னு நினைச்சேன். 279 00:21:24,326 --> 00:21:29,414 பழச்சாற்றை இப்போது பரிமாறிடு 280 00:21:49,726 --> 00:21:51,144 பழச்சாறு பரிமாறப்படுகிறது! 281 00:22:26,722 --> 00:22:28,348 வா, நாம ஆடலாம். 282 00:22:29,433 --> 00:22:30,475 ஓ, சாரி. 283 00:22:37,024 --> 00:22:39,443 ஐஸ் கிரீம் - திறந்திருக்கிறது 284 00:22:39,526 --> 00:22:41,945 இங்க ஹிங்ஹாம்ல ஒரு அறை இருக்கு. 285 00:22:42,571 --> 00:22:44,489 அதை நான் க்ராஃப்ட் ரூமா பயன்படுத்தலாம். 286 00:22:45,282 --> 00:22:48,660 க்ராஃப்ட் பியர் ரூமா பயன்படுத்தலாமா? நானே பியர் காய்ச்சலாம்னு நினைச்சிட்டிருக்கேன். 287 00:22:48,744 --> 00:22:50,746 என்ன, விவாகரத்து வேணும்னு மறைமுகமா கேட்கிறியா? 288 00:22:52,539 --> 00:22:53,916 உனக்கு ஷிஃப்ட் முடிஞ்சது தானே? 289 00:22:56,335 --> 00:23:00,964 ம், லாஃப்டிஸ், ஏதோ ஒரு பைத்தியக்கார பெண், 290 00:23:01,840 --> 00:23:04,051 சுத்திட்டிருக்கிறதா நம்புறான். 291 00:23:05,469 --> 00:23:07,304 ஆமா, நீ வீட்டுக்கு வரணும்னு அவ காத்திட்டிருக்கா. 292 00:23:09,556 --> 00:23:10,641 இதோ வந்திட்டே இருக்கேன். 293 00:23:12,351 --> 00:23:14,353 சரி. வரும் போது கொஞ்சம் மின்ட் சாக்லெட் சிப் வாங்கிட்டு வர முடியுமா? 294 00:23:15,521 --> 00:23:16,688 கண்டிப்பா. 295 00:23:17,773 --> 00:23:20,234 சால்ட்டி வேல்ல இரைச்சல்னு புகார் வந்திருக்கு. 296 00:23:22,653 --> 00:23:23,695 இருக்கட்டும். 297 00:23:24,863 --> 00:23:27,032 அது பெட்ரிஷியாவோட நிகழ்ச்சி. அதை நிறுத்தணுமா? 298 00:23:33,121 --> 00:23:35,958 வேண்டாம். வேண்டாம், நானே அங்க போறேன். 299 00:24:36,310 --> 00:24:38,312 டோஸ்டுக்கான நேரம் 300 00:24:47,362 --> 00:24:48,530 மன்னிக்கணும். 301 00:24:50,199 --> 00:24:51,783 கொஞ்சம் பதட்டமா இருக்கேன். 302 00:24:52,326 --> 00:24:53,410 உன்னால முடியும், பேபி. 303 00:24:58,040 --> 00:25:00,876 இன்னைக்கு நீங்க எல்லாரும் இங்க வந்தது எனக்கு பெரிய விஷயம். 304 00:25:00,959 --> 00:25:04,129 இது நம்ம ஊருக்கு ஒரு அற்புதமான இரவு. 305 00:25:06,381 --> 00:25:08,884 உண்மையிலேயே எனக்கு பேச வார்த்தை வரல. 306 00:25:15,140 --> 00:25:18,435 ஒரு நல்ல டோஸ்ட் பின்வருவதைச் சொல்: 307 00:25:22,314 --> 00:25:26,527 "இந்த அறையைச் சுற்றி பழைய மற்றும் புதிய தோழிகளைப் பார்க்கும் போது… 308 00:25:28,779 --> 00:25:29,947 நன்றியுணர்வுடன் நிற்கிறேன். 309 00:25:32,074 --> 00:25:35,661 ஏனெனில் வரலாற்றின் போக்கை மாற்றுவதற்கு எப்போதும் நேரம் உள்ளது. 310 00:25:40,415 --> 00:25:44,086 இன்றிரவு, நாளை இன்று துவங்குகிறது." 311 00:25:47,589 --> 00:25:49,508 புதிய துவக்கங்களுக்கு! 312 00:25:52,469 --> 00:25:54,054 சியர்ஸ். 313 00:25:54,137 --> 00:25:55,639 சியர்ஸ்! 314 00:25:57,683 --> 00:25:59,852 நாம் பான்ஃபயருக்கு கரைக்குப் போவோம். 315 00:26:01,562 --> 00:26:02,563 நாம போகலாம், பெட்ரிஷியா. 316 00:26:03,772 --> 00:26:05,190 ஆமா, பெட்ரிஷியா! 317 00:26:05,274 --> 00:26:06,692 சரி, இன்னும் கொஞ்சம் பழச்சாற்றை எடுத்து வரேன். 318 00:26:06,775 --> 00:26:08,527 - ஆமா. போகலாம்! - வாங்க. 319 00:26:21,874 --> 00:26:22,875 உங்களுக்கு என் பிரச்சினை? 320 00:26:24,710 --> 00:26:27,796 நீ பேசுனதில ஒரு வார்த்தை கூட எனக்குப் புரியல. 321 00:26:28,797 --> 00:26:34,386 நீ உதவியா இருன்னு சொன்ன, ஆனால் எனக்கு ஏதோ சரியாப்படல. 322 00:26:34,469 --> 00:26:35,679 அவ்வளவு தான் நான் சொல்லுவேன். 323 00:26:37,347 --> 00:26:39,766 பஷீர்! ஒருவழியா ஷிஃப்ட் முடிஞ்சதா? 324 00:26:39,850 --> 00:26:42,186 இல்ல. இல்ல, நான்… 325 00:26:42,769 --> 00:26:44,563 ஒரு இரைச்சல் புகார் வந்துச்சு. 326 00:26:46,190 --> 00:26:47,858 சாரி, மக்கள் ஜாலியா இருக்காங்கன்னு நினைக்கிறேன். 327 00:27:06,335 --> 00:27:07,419 பெட்ரிஷியா. 328 00:27:09,546 --> 00:27:10,631 என்ன… 329 00:27:13,926 --> 00:27:15,552 என்ன எழவைப் பண்ணிட்டிருக்க? 330 00:27:35,739 --> 00:27:36,740 கடவுளே. 331 00:27:37,616 --> 00:27:38,617 கடவுளே. 332 00:27:39,159 --> 00:27:40,786 நாங்க அவகிட்ட சொல்ல முயற்சி பண்ணோம். 333 00:27:40,869 --> 00:27:43,080 உங்களுக்கு ஏதோ சரியா படலயா? 334 00:27:43,163 --> 00:27:46,208 - நீங்க ஏன் எதுவும் சொல்லல? - நீ உதவியா இருக்கச் சொன்ன! 335 00:27:49,378 --> 00:27:51,171 நான்… நான் என்ன பண்ணிருக்கேன்? 336 00:28:27,124 --> 00:28:29,835 இல்ல, இல்ல, இல்ல. 337 00:28:30,627 --> 00:28:31,628 ஐயோ. 338 00:28:33,463 --> 00:28:34,464 கடவுளே. 339 00:28:38,552 --> 00:28:39,970 ஐயோ. இல்ல. 340 00:28:47,144 --> 00:28:48,395 கடவுளே. 341 00:29:09,708 --> 00:29:12,878 மக்களே! என்ன பண்றீங்க? 342 00:29:12,961 --> 00:29:14,796 நில்லுங்க! நில்லுங்க! 343 00:29:15,464 --> 00:29:16,757 நில்லுங்க! 344 00:29:16,840 --> 00:29:18,217 திரும்ப போங்க! 345 00:29:19,885 --> 00:29:21,887 திரும்ப போங்க! வேண்டாம். 346 00:29:21,970 --> 00:29:23,972 வேண்டாம், வேண்டாம்! 347 00:29:24,723 --> 00:29:27,893 வேண்டாம்! ஏன் யாரும் சொல்றதைக் கேட்க மாட்டேங்கிறாங்க? 348 00:29:27,976 --> 00:29:29,728 அது… 349 00:29:31,813 --> 00:29:33,273 இங்க என்ன எழவு நடக்குது? 350 00:29:33,357 --> 00:29:34,358 பேசாம… 351 00:29:34,900 --> 00:29:36,902 …அவங்கள வெளிய கூட்டிப் போங்க! அவங்கள காப்பாத்துங்க! 352 00:29:37,694 --> 00:29:39,238 வாங்க. எல்லாரும், இருங்க! 353 00:29:39,321 --> 00:29:42,115 இருங்க! ஹே! மன்னிக்கணும், ஹே! இங்க இருந்து வெளிய போங்க! 354 00:29:42,199 --> 00:29:43,617 சே. இங்க வாங்க. 355 00:29:44,493 --> 00:29:46,161 ஹே! உங்களைத் தான்! 356 00:29:47,412 --> 00:29:48,497 ஹே, இங்க வாங்க! 357 00:29:49,998 --> 00:29:52,251 தண்ணிய விட்டு வெளிய வாங்க! தண்ணிய விட்டு வெளிய வாங்க! 358 00:29:52,334 --> 00:29:54,086 எல்லாரும், இங்க இருந்து வெளிய போங்க! போங்க! 359 00:29:57,130 --> 00:29:59,466 மீட்பு ஸ்டேஷன் ஒன்று. நான் ஷெரிஃப் க்லெமென்ஸ். 360 00:29:59,550 --> 00:30:02,594 தயாரா இருக்கிற தீயணைப்பு வீரர்கள் எல்லாரும் பெட்ரிஷியாவின் காக்டெயில்ஸ் வாங்க. 361 00:30:02,678 --> 00:30:04,179 என்ன எழவு நடக்குதுன்னு எனக்குத் தெரியல! 362 00:30:04,263 --> 00:30:07,015 ஹே! இல்ல, மே'ம். இந்த பக்கம் வாங்க! 363 00:30:14,356 --> 00:30:15,357 என்ன? 364 00:30:20,195 --> 00:30:22,614 இல்ல, இந்த பக்கம். திரும்பி வாங்க! 365 00:30:25,534 --> 00:30:26,535 அது அவங்கள கொன்னுடும். 366 00:31:03,947 --> 00:31:05,157 இங்க வாங்க! இங்க வாங்க. 367 00:31:05,741 --> 00:31:07,367 தண்ணியில இருந்து வெளிய வாங்க. நில்லுங்க! 368 00:31:13,123 --> 00:31:14,958 என்ன எழவு நடந்துச்சு? 369 00:31:19,671 --> 00:31:20,797 கடவுளே. 370 00:31:22,257 --> 00:31:23,717 நமக்கு போதை மருந்து கொடுத்திருக்காங்க. 371 00:31:25,719 --> 00:31:27,387 அந்த பழச்சாறா தான் இருக்கணும். 372 00:31:28,889 --> 00:31:31,183 அது அவளோட பழச்சாறு தான்! 373 00:31:31,767 --> 00:31:33,101 நமக்கு போதை மருந்து கொடுத்திருக்கா! 374 00:31:44,446 --> 00:31:45,447 பெட்ரிஷியா? 375 00:31:48,867 --> 00:31:49,868 உனக்கு ஒண்ணுமில்லையே? 376 00:31:51,662 --> 00:31:52,913 இல்ல. 377 00:31:55,874 --> 00:31:57,709 பார்ட்டியில ஏதோ மோசமா நடந்துச்சு. 378 00:31:59,795 --> 00:32:00,796 எல்லாம் தப்பா போயிடுச்சு. 379 00:32:02,130 --> 00:32:04,842 ஆ, அதை அப்புறமா பார்க்கலாம். 380 00:32:04,925 --> 00:32:05,926 நீ… 381 00:32:07,427 --> 00:32:10,222 நீ இப்ப உள்ள ஏறு. 382 00:32:11,390 --> 00:32:12,599 எங்களுக்கு உன் உதவி தேவைப்படலாம். 383 00:32:16,645 --> 00:32:17,646 வா. 384 00:32:32,452 --> 00:32:34,997 - அவருக்கு என்ன ஆச்சு? - தெரியல. 385 00:32:35,080 --> 00:32:36,665 பயந்த மாதிரி பேசுனார். 386 00:32:37,249 --> 00:32:38,959 ஏன்னா அவருக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு. 387 00:32:47,509 --> 00:32:48,510 ப்ரைஸ்! 388 00:35:26,919 --> 00:35:28,921 தமிழாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்