1 00:00:18,143 --> 00:00:20,896 {\an8}த சீடட் ரை 2 00:00:56,974 --> 00:00:58,100 நன்றி. 3 00:00:58,600 --> 00:00:59,601 சரி. 4 00:01:00,686 --> 00:01:02,479 இல்ல, இல்ல. நான் பார்த்துக்கிறேன். 5 00:01:09,862 --> 00:01:10,863 பிறகு பார்க்கலாம். 6 00:01:17,244 --> 00:01:18,537 எல்லாம் முடிஞ்சதுன்னு நம்ப முடியல. 7 00:01:19,997 --> 00:01:23,166 நான் ஏவானை ரெட் சாக்ஸ் ஆட்டத்துக்குக் கூட்டிப் போகப் போறேன். 8 00:01:26,420 --> 00:01:27,629 நான் கிளம்பட்டுமா? 9 00:01:28,422 --> 00:01:30,299 - பிறகு பார்க்கலாம். - பிறகு பார்க்கலாம். 10 00:01:43,729 --> 00:01:48,191 விடோஸ் பே டவுன் ஹால் 11 00:01:48,192 --> 00:01:49,776 இது தோல் புற்றுநோயா இருக்குமோ? 12 00:01:50,485 --> 00:01:52,446 ஆமா. அதே தான். 13 00:02:00,495 --> 00:02:01,579 {\an8}ஏவான் 14 00:02:01,580 --> 00:02:03,165 ரெட்சாக்ஸ்டிக்கெட்கள் ரெட் சாக்ஸ் எதிராக ஃபில்லீஸ் 15 00:02:09,338 --> 00:02:10,339 டாம்? 16 00:02:11,924 --> 00:02:14,050 ஃபோன் நிக்காம அடிச்சிட்டே இருக்கு. 17 00:02:14,051 --> 00:02:15,343 மிட்ச் கூப்பிட்டிருந்தார். 18 00:02:15,344 --> 00:02:18,222 ரே மெல்லர் கூப்பிட்டிருந்தார். கர்ட் வார்பர்டன் கூப்பிட்டிருந்தார். 19 00:02:18,972 --> 00:02:21,057 அவங்க உன்னை ரெண்டு நாளா தேடிட்டு இருக்காங்க. 20 00:02:21,058 --> 00:02:22,351 ரூத், 21 00:02:23,101 --> 00:02:25,229 கவலைப்படாதீங்க. ஒரு பிரச்சினையும் இல்ல. 22 00:03:12,776 --> 00:03:13,777 சரி. 23 00:03:42,931 --> 00:03:43,932 ஏவான்? 24 00:03:44,892 --> 00:03:46,351 சாண்ட்விச் வாங்கிட்டு வந்திருக்கேன்! 25 00:03:50,439 --> 00:03:53,984 உனக்கு லெட்டர் வந்திருக்குன்னு நினைக்கிறேன்! 26 00:03:56,820 --> 00:03:58,071 வாங்க, டாம். 27 00:03:59,239 --> 00:04:01,241 ஹே. நீ காலைல தூங்கிட்டிருந்த, நான்… 28 00:04:07,581 --> 00:04:08,916 நீ பேஸ்மென்ட்ல போய் பார்த்தியா? 29 00:04:13,003 --> 00:04:16,089 இல்ல, உங்க ட்ரங்க் பெட்டியில பார்த்தேன். பேஸ்மென்ட்ல என்ன எழவு இருக்கு? 30 00:04:19,635 --> 00:04:22,012 இது ட்ரிஃப்ட்வுட் டைனர். செய்தியைப் பதிவு செய்யவும். 31 00:04:23,180 --> 00:04:24,681 ஹலோ. என் பெயர் பெட்ரிஷியா. 32 00:04:26,099 --> 00:04:30,353 நான் ஒரு சிக்கன் பார்மும், ஒரு ஸ்லைஸ் கோக்கனட் க்ரீம் பையும் ஆர்டர் பண்ணேன், 33 00:04:30,354 --> 00:04:35,776 ஆனால் இதில பன் இல்லாம டர்க்கி பேட்டியும், தனியா ஒரு ஒத்த சாசேஜும் இருக்கு. 34 00:04:37,027 --> 00:04:38,778 எனக்குப் பணம் திருப்பித் தர வேண்டாம், 35 00:04:38,779 --> 00:04:42,698 ஆனால் இதை யார் பண்ணதுன்னு எனக்குத் தெரியணும். 36 00:04:42,699 --> 00:04:44,992 அதே மாதிரி அந்த ஆளுக்கு எந்த தண்டனையும் கொடுக்க வேண்டாம், 37 00:04:44,993 --> 00:04:49,288 அவங்க… அவங்க, இதுல இருந்து ஒரு பாடம் கத்துக்கணும். 38 00:04:49,289 --> 00:04:50,581 நான்… 39 00:04:50,582 --> 00:04:52,291 - அதை விட, நான்… - மெயில்பாக்ஸ் நிரம்பிவிட்டது, 40 00:04:52,292 --> 00:04:54,920 இந்த நேரத்தில் புதிய செய்திகளைப் பதிவு செய்ய முடியாது. குட் பை. 41 00:04:55,796 --> 00:04:56,797 சூப்பர். 42 00:05:05,556 --> 00:05:09,309 மனசுக்கு இதமான இந்த படத்துக்குப் பின்னால உள்ள கதையைக் கேட்க விரும்புறேன். 43 00:05:10,727 --> 00:05:13,647 - என்ன எழவு இது? - சரி. சரி. 44 00:05:14,898 --> 00:05:17,192 அவங்க நான் பிறந்தப்ப இறந்தாங்கன்னு ஏன் சொன்னீங்க? 45 00:05:20,654 --> 00:05:22,030 ஏன்னா அது தான் நடந்தது. 46 00:05:24,575 --> 00:05:26,325 நீ பிறந்தப் பிறகு அவ மாறிட்டா. 47 00:05:26,326 --> 00:05:27,578 சரி. 48 00:05:28,120 --> 00:05:29,121 அதுக்கு என்ன அர்த்தம்? 49 00:05:31,123 --> 00:05:34,626 அவளுக்கு இரத்த அழுத்தக் கோளாறால பக்கவாதம் ஏற்பட்டுச்சு. 50 00:05:35,127 --> 00:05:37,379 அதுக்குப் பிறகு அவ சரியில்ல. 51 00:05:38,589 --> 00:05:39,755 சரியில்லேன்னா? 52 00:05:39,756 --> 00:05:42,384 அது அவ மூளையை ஏதோ பண்ணிடுச்சு. 53 00:05:43,385 --> 00:05:44,386 அவ மனநிலையை ஏதோ பண்ணிடுச்சு. 54 00:05:46,013 --> 00:05:48,098 அது அவ நடத்தையைப் பாதிச்சது. 55 00:05:52,978 --> 00:05:55,105 அவ இங்க இருக்கிறது பாதுகாப்பா இருக்கல்ல. 56 00:05:56,440 --> 00:05:57,816 அதனால, நான்… 57 00:05:59,735 --> 00:06:01,653 அவளை இல்லத்துல சேர்க்க வேண்டியதாயிடுச்சு. 58 00:06:03,864 --> 00:06:05,281 இல்லம்னா? 59 00:06:05,282 --> 00:06:08,784 அது மனநல பிரச்சினைகளால போராடுற மக்களுக்கு 60 00:06:08,785 --> 00:06:12,330 தீவுல இருந்த ஒரு நல்ல இல்லம். 61 00:06:12,331 --> 00:06:14,749 ஒரு மனநல அமைப்பு மாதிரியா? 62 00:06:14,750 --> 00:06:16,376 - ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரி மாதிரியா? - இல்ல. 63 00:06:21,840 --> 00:06:22,925 ஆமா. 64 00:06:25,385 --> 00:06:28,847 ரெண்டு வருஷம் கழிச்சு அவ மூளை இரத்தக்குழாய் வீக்கத்தால இறந்திட்டா. 65 00:06:33,185 --> 00:06:34,937 அவ உன்னை ரொம்ப நேசிச்சா. 66 00:06:42,861 --> 00:06:44,279 ஆமா, நான் கடிதங்களை வாசிச்சேன். 67 00:06:47,449 --> 00:06:48,617 ஒரு கடிதத்தை வாசிக்கட்டுமா? 68 00:06:51,370 --> 00:06:52,954 "அன்புள்ள ஏவான், 69 00:06:52,955 --> 00:06:55,248 உன் பிஞ்சு கைகளால் சாவியை எடுத்து, 70 00:06:55,249 --> 00:06:57,291 உன் சிறு விரல்களால் என் நாசிக்கு வந்து 71 00:06:57,292 --> 00:06:59,086 என் மூளையிலிருந்து அந்த தேளை எடுத்திடு. 72 00:06:59,586 --> 00:07:00,963 அது கொட்டும். ஜாக்கிரதை. 73 00:07:01,964 --> 00:07:02,965 அன்புடன், உன் அம்மா." 74 00:07:09,137 --> 00:07:10,138 அருமை. 75 00:07:11,390 --> 00:07:12,391 உண்மையிலேயே அருமை. 76 00:07:14,434 --> 00:07:15,435 இன்னொன்னு வாசிக்கட்டுமா? 77 00:07:15,978 --> 00:07:17,020 "அன்புள்ள ஏவான்…" 78 00:07:23,527 --> 00:07:24,695 கடவுளே. நீயா… 79 00:07:25,821 --> 00:07:29,156 - கடவுளே. பயந்திட்டேன். - சாரி. சாரி. 80 00:07:29,157 --> 00:07:30,158 ஐயோ… 81 00:07:34,997 --> 00:07:36,164 நாம பேசலாமா? 82 00:07:37,124 --> 00:07:38,541 ம். கண்டிப்பா, ம். 83 00:07:38,542 --> 00:07:40,210 - என்ன, விக்? - ம். 84 00:07:41,461 --> 00:07:42,462 ம்… 85 00:07:45,090 --> 00:07:48,051 என் பர்ஸ்ல ரொம்ப நாளா ஒண்ண வச்சிருந்தேன், 86 00:07:48,552 --> 00:07:49,553 ம்… 87 00:07:50,762 --> 00:07:52,431 அது ஏன்னு சொல்ல நேரம் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன். 88 00:07:53,557 --> 00:07:55,309 ஜெரி 89 00:08:03,066 --> 00:08:05,027 - ஞாபகம் இருக்கா… ஆமா. - ஆமா, இருக்கு. 90 00:08:09,698 --> 00:08:11,157 ஹே, செல்லம். 91 00:08:11,158 --> 00:08:12,826 விக். ஹாய். 92 00:08:13,327 --> 00:08:14,786 அட இங்க பாரேன். 93 00:08:15,829 --> 00:08:18,581 ஹா! செல்லம் அது உன்னோட ஹைஸ்கூல் லவ்வர், விக். 94 00:08:18,582 --> 00:08:20,751 - ஆமா. - அட சேட்டைக்காரா. 95 00:08:23,629 --> 00:08:24,671 ம். 96 00:08:25,380 --> 00:08:27,465 ம், நான் கிளம்புறேன். 97 00:08:27,466 --> 00:08:31,512 இன்னைக்கு நிறைய ஃபோட்டோக்கள் கொடுக்கணும். 98 00:08:33,347 --> 00:08:34,764 சரி. சரி. 99 00:08:34,765 --> 00:08:35,932 ம்… 100 00:08:35,933 --> 00:08:36,933 சரி. 101 00:08:39,770 --> 00:08:42,397 கண்ணாடி பார்த்து. நான் முழுசா எடுக்காம இருக்கலாம். 102 00:08:45,859 --> 00:08:47,276 இங்க என்ன நடந்துச்சு? 103 00:08:47,277 --> 00:08:50,238 {\an8}கொலைகாரனின் முகமூடி 104 00:08:50,239 --> 00:08:53,575 {\an8}பூச்சாண்டி கதைகள் கேட்ட சுற்றுலா வந்த குழந்தைகளாக இருக்கும். 105 00:09:28,986 --> 00:09:31,196 ம்… வேண்டாம். 106 00:09:31,905 --> 00:09:35,324 இதுவும் வேண்டாம். அருவருப்பா இருக்கு. 107 00:09:35,325 --> 00:09:36,326 சரி. 108 00:09:38,453 --> 00:09:41,790 சரி. இது தேவைப்படலாம்… 109 00:09:48,130 --> 00:09:49,131 சரி. 110 00:15:03,779 --> 00:15:04,780 கதவைத் திறங்க! 111 00:15:05,489 --> 00:15:06,490 கதவைத் திறங்க. 112 00:15:07,366 --> 00:15:08,492 கதவைத் திறங்க. 113 00:15:09,326 --> 00:15:10,409 நான்… 114 00:15:10,410 --> 00:15:11,745 இல்ல! கடவுளே. ஆ! 115 00:15:35,644 --> 00:15:36,687 கடவுளே. 116 00:15:57,916 --> 00:15:59,209 பெட்ரிஷியா! 117 00:16:02,504 --> 00:16:03,589 பெட்ரிஷியா! 118 00:16:19,021 --> 00:16:20,856 காப்பாத்துங்க! விக்! 119 00:16:22,983 --> 00:16:24,776 கடவுளே. காப்பாத்துங்க! 120 00:16:30,365 --> 00:16:32,284 காப்பாத்துங்க! காப்பாத்துங்க! 121 00:16:33,744 --> 00:16:34,745 காப்பாத்துங்க! 122 00:16:39,708 --> 00:16:41,334 காப்பாத்… காப்பாத்… 123 00:16:41,335 --> 00:16:42,711 ஹே! ஹே! 124 00:16:43,337 --> 00:16:45,297 காப்பாத்துங்க! நான் பெட்ரிஷியா! 125 00:16:45,923 --> 00:16:47,674 ஹே! காப்பாத்துங்க! 126 00:16:48,634 --> 00:16:52,178 "வசந்த காலம் முழுதும் அவள் பாதி இதய பெண்டன்டை அணிந்திருக்க மற்ற பாதி சாமுவெல் அணிந்திருந்தான்." 127 00:16:52,179 --> 00:16:53,471 - என்ன? - அது ஞாபகம் இருக்கா? 128 00:16:53,472 --> 00:16:55,723 - அந்த சின்ன பெண்டன்டுகள்? - அது தான் உனக்குப் பிடிச்ச பகுதியா? 129 00:16:55,724 --> 00:16:57,058 - என்னமோ. அது… - அது அழகு. 130 00:16:57,059 --> 00:16:58,936 - …குளிராக உள்ளது, ஆனால் எனக்கொரு இதயமுண்டு. - அபத்தம். 131 00:17:00,062 --> 00:17:01,229 கடவுளே! 132 00:17:01,230 --> 00:17:02,605 - பெட்ரிஷியா? - என்ன எழவு இது? 133 00:17:02,606 --> 00:17:03,814 இவ இங்க என்ன பண்றா? 134 00:17:03,815 --> 00:17:05,441 இந்த முறை நான் அவளைக் கூப்பிடல. 135 00:17:05,442 --> 00:17:06,567 - நான்… - என்ன… 136 00:17:06,568 --> 00:17:08,277 பெட்ரிஷியா, உனக்கு உதவி வேணுமா? 137 00:17:08,278 --> 00:17:10,321 - நீ என்ன பண்ற? - இங்க என்ன நடக்குது? 138 00:17:10,906 --> 00:17:12,280 விளையாடாத. 139 00:17:12,281 --> 00:17:14,408 - ஏய். நீ என்ன பண்ற? - இல்ல. வாயை மூடு. 140 00:17:14,409 --> 00:17:16,452 - பெட்ரிஷியா… - வாயை மூடுன்னு சொன்னேன்! 141 00:17:16,453 --> 00:17:18,828 - கடவுளே. பெட்ரிஷியா. - இங்க இப்ப என்ன நடக்குது? 142 00:17:18,829 --> 00:17:20,164 - நான்… - பெட்ரிஷியா? 143 00:17:20,165 --> 00:17:21,875 போலீஸைக் கூப்பிடுங்க! அவன் திரும்ப வந்திருக்கான்! 144 00:17:22,459 --> 00:17:24,544 - யாரு திரும்ப வந்திருக்கா? - யாருன்னு உனக்குத் தெரியும். 145 00:17:24,545 --> 00:17:27,129 பூச்சாண்டி! போலீஸைக் கூப்பிடுங்க! 146 00:17:27,130 --> 00:17:28,589 - என்ன? ம்… - போலீஸைக் கூப்பிடு. 147 00:17:28,590 --> 00:17:31,301 …நீ விளையாடுறியா என்ன. இன்னுமா இதை பண்ணிட்டிருக்க? 148 00:17:32,010 --> 00:17:33,970 - ஃபோன் வேலை செய்யல. - கடவுளே. 149 00:17:33,971 --> 00:17:35,764 - என்ன? - விசித்திரமா இருக்கே. 150 00:17:38,392 --> 00:17:39,434 இங்க பின் கதவு இருக்கா? 151 00:17:40,894 --> 00:17:42,938 - சரி. - இங்க பின் கதவு இருக்கா? 152 00:17:43,730 --> 00:17:46,315 - ஆமா, ஆமா. - சரி, அது மூடியிருக்கான்னு பாரு. போ! 153 00:17:46,316 --> 00:17:48,943 - லைட் எல்லாம் அணைச்சிடுங்க. - முடியாது, முடியாது! 154 00:17:48,944 --> 00:17:50,320 அவ சொல்றதுக்கு ஆடாதீங்க. 155 00:17:50,821 --> 00:17:53,407 அவ… அவ ஃபோன் கால்கள் பத்தி பொய் சொன்னது எல்லாருக்கும் தெரியும். 156 00:17:56,368 --> 00:17:57,953 சரி. நான் ஃபோன் கால்கள் பத்தி பொய் சொன்னேன். 157 00:17:58,579 --> 00:17:59,996 - எனக்குத் தெரியும்! - கடவுளே. 158 00:17:59,997 --> 00:18:01,247 - நான் சொன்னேன்ல? - நீ சொன்ன. 159 00:18:01,248 --> 00:18:02,331 - நீ சொன்ன! - நான் சொன்னேன். 160 00:18:02,332 --> 00:18:04,542 நான்… தனியா விடப்பட்ட மாதிரி தோணுச்சு, 161 00:18:04,543 --> 00:18:06,836 ஒருத்தர் கிட்ட சொன்னேன், அவங்க எல்லார் கிட்டயும் சொல்லிட்டாங்க, 162 00:18:06,837 --> 00:18:08,462 அதனால நானும் அதையே சொல்ல வேண்டியதாயிடுச்சு. 163 00:18:08,463 --> 00:18:09,881 ஆனால் கடவுள் சத்தியமா சொல்றேன், 164 00:18:09,882 --> 00:18:13,093 அன்னைக்கு ராத்திரி அவன் என் வீட்டுக்கு வந்தான், இப்புவும் திரும்ப வந்திருக்கான். சத்தியமா. 165 00:18:14,178 --> 00:18:15,678 சரி. நல்லது. 166 00:18:15,679 --> 00:18:17,346 - நீ கிளம்பு. - கிறிஸ், நான் சொல்றதைக் கேளு, 167 00:18:17,347 --> 00:18:18,724 - நீங்க… - இங்க இருந்து போ! 168 00:18:19,308 --> 00:18:22,102 இதை உன்னைப் பத்தின விஷயமா ஆக்குறதை நிறுத்து. இது உன்னைப் பத்தினது இல்ல! 169 00:18:23,395 --> 00:18:26,314 சாரி, உனக்கு நண்பர்கள் இல்லாததுக்கு நான் காரணம் கிடையாது. 170 00:18:26,315 --> 00:18:28,900 உனக்கு மனநிலை சரி இல்லாதது தான் காரணம். சரியா? 171 00:18:28,901 --> 00:18:30,776 உன்னோட சின்ன பார்ட்டி? அது ஏறைக்குறைய எல்லாரையும் சாகடிச்சுடுச்சு. 172 00:18:30,777 --> 00:18:32,779 இப்ப புத்தக கிளப்பையும் நீ நாசம் பண்ணிட்ட. 173 00:18:33,280 --> 00:18:34,615 உன் தொந்தரவு தாங்கல. 174 00:18:35,199 --> 00:18:37,743 நீ கிளம்பு, சரியா? 175 00:18:39,077 --> 00:18:40,078 கிளம்பு. 176 00:18:40,996 --> 00:18:42,706 கிளம்பு. சரியா? 177 00:18:43,749 --> 00:18:44,750 கிளம்பு. 178 00:18:45,584 --> 00:18:46,959 கிளம்… 179 00:18:46,960 --> 00:18:48,920 கடவுளே. கிறிஸ்! 180 00:18:48,921 --> 00:18:50,713 அவ மோசமானவ! ரொம்ப மோசமானவ. 181 00:18:50,714 --> 00:18:52,340 ம்… சாரி. 182 00:18:52,341 --> 00:18:54,259 - கிறிஸ், உனக்கு ஒண்ணுமில்லையே? - உனக்கு ஒண்ணுமில்லையே? 183 00:18:55,219 --> 00:18:56,220 ஹலோ? 184 00:18:59,056 --> 00:19:00,515 அவ எங்க போறா? 185 00:19:00,516 --> 00:19:01,767 பெட்ரிஷியா. என்ன? 186 00:19:07,814 --> 00:19:10,400 மக்களே, இந்த சம்பவத்தைப் புகாரளிக்க நான் 911 கூப்பிடப் போறேன். 187 00:19:15,656 --> 00:19:17,783 கடவுளே. அவ இங்க இருந்து கிளம்பணும். 188 00:19:29,586 --> 00:19:30,921 அவ இன்னும் இங்க தான் இருக்காளா? 189 00:19:38,387 --> 00:19:40,889 அவன் வீட்டுக்குள் இருக்கான்! வெளிய… 190 00:19:41,682 --> 00:19:42,891 வெளிய வாங்க! 191 00:19:43,892 --> 00:19:44,893 வெளிய… 192 00:19:46,311 --> 00:19:47,812 ஓ… 193 00:19:47,813 --> 00:19:49,230 அவன் உங்களைக் கொல்லப் போறான்! 194 00:19:49,231 --> 00:19:50,816 வெளிய வாங்க! 195 00:19:55,737 --> 00:19:56,947 - சே! - அது என்ன? 196 00:20:08,000 --> 00:20:09,042 சே! 197 00:20:19,845 --> 00:20:22,431 வேண்டாம்! வேண்டாம்! 198 00:20:32,691 --> 00:20:34,109 நான் பேசுறது கேட்குதா? 199 00:20:35,152 --> 00:20:37,988 ஹே, ஹே. மெதுவா. 200 00:20:38,906 --> 00:20:40,365 உன் தலையில அடிப்பட்ட மாதிரி இருக்கு. 201 00:20:40,908 --> 00:20:43,869 நாடித் துடிப்பு இருக்கு. உயிரோட இருக்கார். 202 00:20:44,661 --> 00:20:45,662 வேண்டாம், வேண்டாம். 203 00:20:47,164 --> 00:20:48,664 உன் சாவியைக் கொடு. நான் அவன் மேல ஏத்திடுறேன். 204 00:20:48,665 --> 00:20:49,832 - என்ன? - உன் சாவியைக் கொடு. 205 00:20:49,833 --> 00:20:51,126 நான் அவன் மேல ஏத்தணும். 206 00:20:51,668 --> 00:20:52,752 எழுந்திரு, நண்பா. 207 00:20:52,753 --> 00:20:53,754 ஓடு! 208 00:20:55,923 --> 00:20:57,131 பேசாம ஓடு! 209 00:20:57,132 --> 00:20:58,175 - சே! - பேசாம… 210 00:21:22,866 --> 00:21:23,867 ஐயோ! 211 00:21:35,921 --> 00:21:36,922 "அன்புள்ள ஏவான். 212 00:21:37,589 --> 00:21:40,384 எல்லோருக்கும் இரண்டு அன்னையர் இருப்பர். ஓர் அன்னை, ஓர் இரகசிய அன்னை. 213 00:21:41,009 --> 00:21:42,218 இதில் நான் யார்? 214 00:21:42,219 --> 00:21:45,013 நான் உன் இரகசிய அன்னை, நான் ஓர் இரகசிய வீட்டில் வசிக்கிறேன். 215 00:21:46,682 --> 00:21:48,891 என்னை வெளியே விட மாட்டேன் என்கிறார்கள். நீ சிறிது வளர்ந்ததும், 216 00:21:48,892 --> 00:21:51,311 நீ இங்கு வந்து, ஒரு மோசமான தபால்காரன் போல பாவித்து. 217 00:21:51,812 --> 00:21:55,190 நான் இறந்துவிட்டேன், எற்கனவே இறந்துவிட்டேன் என்று உறுதி செய். 218 00:21:55,899 --> 00:21:58,402 தாமதமாகிவிட்டது. சீக்கிரம் வா. அம்மா." 219 00:22:00,612 --> 00:22:01,613 நல்லா இருக்கு. 220 00:22:29,099 --> 00:22:31,059 இது தான் உன் அம்மா. 221 00:22:32,311 --> 00:22:33,312 இதுவும். 222 00:22:39,568 --> 00:22:40,569 இதுவும். 223 00:22:44,114 --> 00:22:45,115 இதுவும். 224 00:22:50,579 --> 00:22:52,497 இந்த நபருக்கு 225 00:22:53,874 --> 00:22:56,084 நீ மற்ற நபரை ஞாபகம் வச்சிக்கிறதுல இஷ்டமில்ல. 226 00:23:03,217 --> 00:23:04,843 நீங்க ஏன் இதை என் கிட்ட இருந்து மறைச்சீங்க? 227 00:23:06,136 --> 00:23:08,722 ஏன்னா அது நான் ஏற்கனவே இருக்கிறதை விட என்னை இன்னும் சோகமாக்குது. 228 00:23:12,935 --> 00:23:14,436 சாரி, ஏவான். 229 00:23:22,486 --> 00:23:24,446 நாம ஏன் இந்த தீவை விட்டு வெளிய போறதே இல்ல? 230 00:23:27,491 --> 00:23:28,575 நாம போகலாம். 231 00:23:31,370 --> 00:23:32,996 நாம இந்த தீவை விட்டுப் போகலாம். 232 00:23:43,841 --> 00:23:45,174 - சாக்ஸ் டிக்கெட்டா? - ஆமா. 233 00:23:45,175 --> 00:23:46,551 - உண்மையாவா? - ஆமா, உண்மையா தான். 234 00:23:46,552 --> 00:23:47,885 - ம்… - நாம… இல்ல. 235 00:23:47,886 --> 00:23:50,847 அது… நாம ஒரு வாரயிறுதி முழுசா பாஸ்டன்ல இருக்கப் போறோம். 236 00:23:50,848 --> 00:23:52,682 - இந்த வாரயிறுதி. - உண்மையாகச் சொல்றீங்களா? 237 00:23:52,683 --> 00:23:54,184 ஆமா, உண்மையாகத் தான் சொல்றேன். 238 00:23:55,102 --> 00:23:57,563 ஏன்னா இப்ப இருந்து விஷயங்கள் மாறப் போகுது. 239 00:24:28,844 --> 00:24:30,262 - எப்படிப் போகுது? - ஹாய். 240 00:24:42,482 --> 00:24:44,818 ஸ்கோல் பலசரக்கு கடை & பெட்ரோல் 241 00:25:09,551 --> 00:25:10,552 சே. 242 00:25:15,474 --> 00:25:18,519 நான் இதை இங்க தான் சாப்பிடணும். என் மனைவியால இந்த வாசனையைத் தாங்க முடியாது. அதனால… 243 00:25:19,895 --> 00:25:21,480 - …எனக்கு அதை… - சரி. 244 00:25:22,397 --> 00:25:23,398 எனக்கு மூணாவது மெஷின்ல 20 லிட்டர் வேணும். 245 00:25:24,483 --> 00:25:25,609 மூணாவது மெஷின்ல 20 லிட்டர். 246 00:25:45,170 --> 00:25:46,755 அதைப் பண்ணக்கூடாது. 247 00:25:47,339 --> 00:25:49,466 கடவுளே. 248 00:26:09,570 --> 00:26:11,905 கடவுளே! 249 00:26:18,328 --> 00:26:19,872 ஐயோ! 250 00:26:22,040 --> 00:26:23,500 சே. 251 00:26:28,755 --> 00:26:31,758 இல்ல, வேண்டாம்! வேண்டாம், அதை நாசமாக்குறீங்க! 252 00:26:32,759 --> 00:26:33,760 கடவு… 253 00:26:39,057 --> 00:26:40,350 அவனைக் கீழ போடு! 254 00:26:41,226 --> 00:26:43,061 கடவுளே, ஒண்ணும் ஆகக் கூடாது. 255 00:26:48,901 --> 00:26:50,277 அவனைக் கீழ விடு! 256 00:28:17,155 --> 00:28:18,407 வெளிய போக வேற ஏதாவது வழி இருக்கா? 257 00:28:18,991 --> 00:28:21,285 - இல்ல. - சரி, ரொம்ப நன்றி. 258 00:28:37,593 --> 00:28:38,594 சரி. 259 00:29:06,371 --> 00:29:09,165 அடுத்து, பெருங்காற்று துவங்குவது போல் தோன்றிய ஒன்று 260 00:29:09,166 --> 00:29:12,084 - இந்த நூற்றாண்டின் புயல் போல் மாறியுள்ளது. - சரி. 261 00:29:12,085 --> 00:29:13,294 அவசர நிலை முன்னறிவிப்பு கடுமையான இடிமழை எச்சரிக்கை 262 00:29:13,295 --> 00:29:14,379 இல்ல, நான் நல்லா இருக்கேன். சத்தியமா. 263 00:29:15,130 --> 00:29:18,217 அது… வெறும் மேலோட்டமான காயம் தான். 264 00:29:18,759 --> 00:29:21,303 ஒரு ரெண்டு வாரத்துக்கு ஓய்வு மட்டும் எடுக்கச் சொல்லியிருக்கார். 265 00:29:22,346 --> 00:29:24,473 வெர்மான்ட் இப்போ நல்லதா தோணுது. 266 00:29:26,099 --> 00:29:27,100 லவ் யூ. 267 00:29:27,643 --> 00:29:30,604 - லவ் யூ. - சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன். 268 00:29:43,492 --> 00:29:44,493 ஹாய். 269 00:29:52,251 --> 00:29:54,044 ஷெல் கர்ப்பமா இருக்கிறது எனக்குத் தெரியாது. 270 00:29:55,796 --> 00:29:56,797 கர்ப்பமா இருக்காளா? 271 00:30:03,428 --> 00:30:07,057 சாரி. அது மார்ஃபீன். டாக்டர் மார்கன் சும்மா சுத்திட்டிருக்கல. 272 00:30:08,642 --> 00:30:10,143 அவளுக்கு 40 வயதுக்கு மேல இருக்கும்னு நினைச்சேன். 273 00:30:12,896 --> 00:30:14,690 உனக்கு ராத்திரி நடந்தது பத்தாதா? 274 00:30:15,274 --> 00:30:16,400 லாஃப்டிஸுக்குத் தெரியுமா? 275 00:30:17,568 --> 00:30:18,569 தெரியாது. 276 00:30:20,195 --> 00:30:22,614 இல்ல, அவன் மனைவிக்கு நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்டேன்… 277 00:30:23,907 --> 00:30:24,908 ஆமா. 278 00:30:25,909 --> 00:30:26,910 பெட்ரிஷியா. 279 00:30:27,828 --> 00:30:29,997 அங்க என்ன எழவு நடந்துச்சு? 280 00:30:41,008 --> 00:30:42,633 நான் சொல்றதைக் கேளுங்க. நீங்க போகணும். 281 00:30:42,634 --> 00:30:44,719 இல்ல, இங்க பாரு. நீ ரெண்டு முறை சொல்ல வேண்டியதில்ல. 282 00:30:44,720 --> 00:30:45,721 - நான்… - வேண்டாம். 283 00:30:46,889 --> 00:30:47,890 உடனே. 284 00:30:50,100 --> 00:30:51,810 உங்க குழந்தையை இங்க பெத்துக்கக் கூடாது. 285 00:30:57,232 --> 00:30:58,233 ஏன்? 286 00:30:58,817 --> 00:31:02,779 சே. ம், இதில இருந்து நான் எதுவும் கத்துக்கப் போறதில்ல. 287 00:31:03,739 --> 00:31:06,490 நாம பாஸ்டன் போயிட்டு, சுதந்திர பாதைக்குப் போகாம இருக்க முடியாது. 288 00:31:06,491 --> 00:31:08,827 எனக்கு பாஸ்டன் போகணும் சுதந்திர பாதைக்குப் போக வேண்டாம். 289 00:31:10,996 --> 00:31:12,663 நாம அங்க இருக்கும் போது நாம என்ன பண்ணணும் தெரியுமா? 290 00:31:12,664 --> 00:31:13,665 என்ன? 291 00:31:14,541 --> 00:31:16,126 சில கல்லூரிகளைப் போய்ப் பார்க்கணும். 292 00:31:18,420 --> 00:31:19,796 - உண்மையாவா? - ஆமா, உண்மையா தான். 293 00:31:20,297 --> 00:31:21,465 நான்… 294 00:31:31,600 --> 00:31:32,851 இது இன்னும் முடியல. 295 00:31:36,855 --> 00:31:37,856 கடவுளே. 296 00:33:30,844 --> 00:33:32,846 தமிழாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்