1 00:00:29,321 --> 00:00:30,405 பயப்படாத. 2 00:00:31,448 --> 00:00:32,783 எனக்கு என்ன நடக்குது? 3 00:00:40,040 --> 00:00:41,792 - என்னால எதுவும் பார்க்க முடியல. - கடவுளே. 4 00:00:51,593 --> 00:00:53,846 ஃப்ரான்சிஸ். ஃப்ரான்சிஸ்! 5 00:00:54,930 --> 00:00:55,931 ஃப்ரான்சிஸ்! 6 00:00:57,140 --> 00:00:58,141 ஃப்ரான்சிஸ்! 7 00:01:01,061 --> 00:01:02,729 - ஃப்ரான்சிஸ்? - காப்பாத்துங்க! 8 00:01:03,438 --> 00:01:04,438 ஃப்ரான்சிஸ்! 9 00:01:05,440 --> 00:01:06,525 ஃப்ரான்சிஸ்! 10 00:01:11,071 --> 00:01:12,072 இதைப் பிடிச்சுக்கோ! 11 00:01:17,369 --> 00:01:18,370 அதைப் பிடிச்சுக்கோ. 12 00:01:25,335 --> 00:01:28,255 பிடிச்சுக்கோ. நான் முயற்சி பண்றேன், ஃப்ரான்சிஸ்! 13 00:01:29,298 --> 00:01:30,465 விட்டுடாத! 14 00:01:57,367 --> 00:02:00,913 மீன்பிடித்தல் & வேட்டையாடுதல் முக்கிய புள்ளிவிவரங்கள் 15 00:02:12,341 --> 00:02:14,092 நீங்க சைரனைப் போடணும், டாம். 16 00:02:15,344 --> 00:02:16,553 அவ சொல்றது சரி. 17 00:02:17,095 --> 00:02:19,014 இந்த மழை மேகங்கள் இயற்கையானவை இல்ல. 18 00:02:19,681 --> 00:02:22,726 நீங்க 1783 ஆம் ஆண்டு புயலைப் பத்தின பதிவுகளைப் பாருங்க. 19 00:02:23,310 --> 00:02:27,147 இந்த மாதிரி பெரிய, அசிங்கமான புயல் மேகங்கள்ல ஆரம்பிச்சது. 20 00:02:28,190 --> 00:02:31,318 புராண கதைகள்ல வர்ற மாதிரி புயல் வீசுச்சு. 21 00:02:31,985 --> 00:02:35,196 அந்தப் புயல் சூறாவளி காற்றையும், நீர் எழுச்சியையும் கொண்டு வந்துச்சு. 22 00:02:35,197 --> 00:02:38,115 மக்கள் இருண்ட வானத்தில தூக்கிச் செல்லப்பட்டாங்க. 23 00:02:38,116 --> 00:02:41,161 அம்மாவோட கைகள்ல இருந்து குழந்தைகள் பிரிக்கப்பட்டுச்சு. 24 00:03:02,599 --> 00:03:03,600 எப்படி போகுது? 25 00:03:04,309 --> 00:03:05,644 டாப்லர் மேப்பைப் பார்த்துட்டிருக்கீங்களா? 26 00:03:06,436 --> 00:03:07,437 ஆமா. 27 00:03:09,982 --> 00:03:11,650 மோசமாகத் தான் தெரியுது. 28 00:03:13,151 --> 00:03:14,819 மெயின்லேண்ட்ல என்ன சொல்றாங்க? 29 00:03:14,820 --> 00:03:17,906 இருபது நிமிஷத்துக்கு முன்னால மெயின்லேண்டோட தொடர்பு போயிடுச்சு. 30 00:03:20,200 --> 00:03:22,870 சரி. ம், எதுவாயிருந்தாலும் எனக்குச் சொல்லு. 31 00:03:30,043 --> 00:03:31,085 நீங்க சைரனைப் போடணும். 32 00:03:31,086 --> 00:03:33,172 எல்லாரையும் ஷெல்டருக்கு வரச் சொல்லணும். 33 00:03:35,382 --> 00:03:37,134 இப்போதைக்கு, இது வெறும் ஒரு புயல். 34 00:03:39,595 --> 00:03:44,098 நான் சைரனைப் போட்டேன்னா, அதை தான் அவங்க ஊரு திரும்பினதும் சொல்வாங்க. 35 00:03:44,099 --> 00:03:47,853 விடோஸ் பே-க்குப் போனோம், கடைசியில அங்க ஷெல்டர்ல தங்குனோம்னு சொல்வாங்க. 36 00:03:48,437 --> 00:03:50,813 இது மார்த்தாஸ் வினியார்ட்ல நடக்காது. 37 00:03:50,814 --> 00:03:52,316 அவங்க வீட்டுக்காவது போய் சேருவாங்க. 38 00:03:53,817 --> 00:03:55,152 மக்கள் செத்திருக்காங்க, டாம். 39 00:04:35,317 --> 00:04:36,568 சே. 40 00:04:37,945 --> 00:04:39,863 சே. சே. சே. 41 00:04:41,865 --> 00:04:43,033 சே. 42 00:04:45,369 --> 00:04:46,620 டாம்! 43 00:04:47,454 --> 00:04:48,455 கடவுளே. 44 00:04:50,415 --> 00:04:51,415 - நல்லா இருக்கீங்களா? - இல்ல. 45 00:04:51,416 --> 00:04:53,710 என் முதுகு. என்னால நகர முடியல. 46 00:04:54,545 --> 00:04:55,628 அவளுக்கு ஒரு விரல் இல்ல. 47 00:04:55,629 --> 00:04:56,755 என்ன? 48 00:04:57,798 --> 00:05:00,925 போகாத, பெட்ரிஷியா. பெட்ரிஷியா. பெட்ரிஷியா. 49 00:05:00,926 --> 00:05:02,302 பெட்ரிஷியா. 50 00:05:03,887 --> 00:05:05,930 - கென்னி. - இங்கேயே இருங்க. 51 00:05:05,931 --> 00:05:08,683 - சே. - டாம், என்ன ஆச்சு? 52 00:05:08,684 --> 00:05:11,394 - கென்னி. - இங்கேயே இருங்கன்னு சொன்னேன். 53 00:05:11,395 --> 00:05:14,022 - அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம். - இல்ல. அவனை விடு. 54 00:05:14,565 --> 00:05:16,816 - நாம ரெண்டு பக்கமா தூக்குனா, நாம அவரை... - பின்னால போ, கென்னி. 55 00:05:16,817 --> 00:05:18,985 அவருக்கு முதுகெலும்பில அடிப்பட்டிருக்கலாம். அவரை நகர்த்த முடியாது. 56 00:05:18,986 --> 00:05:21,195 நானே பண்றேன். இதோ. 57 00:05:21,196 --> 00:05:23,406 - வேண்டாம். - சரி. 58 00:05:23,407 --> 00:05:25,616 நீ என் மேல அழுத்துற. நீ என் மேல அழுத்துற. 59 00:05:25,617 --> 00:05:27,243 பேசாத, டாம். 60 00:05:27,244 --> 00:05:30,079 உன்னோட நுரையீரல்கள் சேதமடைஞ்சிருக்கலாம். சரி, தூக்கலாம். ரெடியா? 61 00:05:30,080 --> 00:05:32,249 ஒண்ணு, ரெண்டு, மூணு. 62 00:05:33,125 --> 00:05:35,293 - ஐயோ! என் இடுப்பு. - பாவம் ரோஸ்மேரி. 63 00:05:35,294 --> 00:05:36,587 - ஐயோ. - என்ன? 64 00:05:43,427 --> 00:05:44,428 நன்றி, கென்னி. 65 00:05:45,971 --> 00:05:47,472 டாம், அவ விரல். 66 00:05:48,056 --> 00:05:50,474 பாருங்க, டாம். அதைக் காணல. 67 00:05:50,475 --> 00:05:51,851 என்ன? 68 00:05:51,852 --> 00:05:53,103 ஃப்ரான்சிஸ் வாரன். 69 00:05:53,645 --> 00:05:56,356 அவ அண்ணன் அவ விரலை உடைச்சிட்டான். அது சேரா வாரனோட டைரியில இருக்கு. 70 00:05:59,401 --> 00:06:02,153 இந்த ஓவியத்துல இருக்கிற பெண், ஃப்ரான்சிஸ் ஃபிஷர், 71 00:06:02,154 --> 00:06:04,406 மர்மமான முறையில கரையில ஒதுங்கின அந்தப் பெண். 72 00:06:05,032 --> 00:06:07,033 இது ஃப்ரான்சிஸ் வாரன். 73 00:06:07,034 --> 00:06:10,037 அதனால தான் ரிச்சர்ட் வாரனோட பரம்பரை அவரோட அழியல. 74 00:06:10,746 --> 00:06:12,289 ஏன்னா அவரோட மகள் உயிர் பிழைச்சிட்டா. 75 00:06:20,756 --> 00:06:21,757 டாம்? 76 00:06:34,436 --> 00:06:36,396 டாம், நான் சொல்றதைக் கேட்கிறீங்களா? 77 00:06:46,365 --> 00:06:49,575 அது ஃப்ரான்சிஸ் வாரனா இருந்தா, 78 00:06:49,576 --> 00:06:53,413 அப்ப நாம 400 வருஷ வம்சாவளியைக் கண்டுபிடிக்கணும். 79 00:06:54,248 --> 00:06:57,125 ரோஸ்மேரி கிட்ட ஏற்கனவே பார்னபஸோட வம்சாவளி தரவு இருக்கணும். 80 00:07:00,838 --> 00:07:03,048 அப்புறம் என்ன பண்றது? அவங்க எல்லாத்தையும் ஒண்ணு சேர்க்கணுமா? 81 00:07:26,113 --> 00:07:27,239 நான் லாஃப்டிஸ் பேசுறேன். 82 00:07:29,867 --> 00:07:30,909 சைரனைப் போடு. 83 00:07:36,874 --> 00:07:38,875 ஷெரிஃப் 84 00:07:38,876 --> 00:07:41,003 ஹார்பர்மாஸ்டரின் அலுவலகம் 85 00:07:53,307 --> 00:07:57,769 இந்த படகு வர்ற மாதிரி தெரியல, அது வந்தாலும் நான் அதுல ஏறமாட்டேன். 86 00:07:58,979 --> 00:08:00,229 தயவுசெஞ்சு நாம வீட்டுக்குப் போகலாமா? 87 00:08:00,230 --> 00:08:03,859 இல்ல, சொல்றதைக் கேளு, வழக்கமாவே படகுகள் புயல் நேரத்துல ஓடும். 88 00:08:14,620 --> 00:08:15,621 பஷீர், 89 00:08:16,747 --> 00:08:17,789 என்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போ. 90 00:08:20,125 --> 00:08:21,710 இன்னும் ஒண்ணே ஒண்ணு மட்டும் நான் முயற்சி பண்ணணும். 91 00:08:22,377 --> 00:08:23,378 சரியா? சரி. 92 00:08:29,343 --> 00:08:30,344 நில்லு... 93 00:08:58,455 --> 00:09:00,707 சரி, இங்க என்ன திட்டம் போட்டுட்டிருக்க? 94 00:09:01,208 --> 00:09:02,835 இந்த எழவு தீவுல இருந்து கிளம்பலாம்னு இருக்கேன். 95 00:09:03,752 --> 00:09:05,170 எனக்கு எப்படி படகை ஓட்டணும்னு தெரியும். 96 00:09:06,171 --> 00:09:07,798 மெயின்லேண்டில இருந்து 40 மைல். 97 00:09:08,465 --> 00:09:11,969 அந்தப் படகுல முழு டேங்கோட அதிகபட்சம் 15 மைல் போகலாம். 98 00:09:12,970 --> 00:09:16,556 எப்படியோ உனக்குத் திரும்பவும் டீஸல் கிடைச்சாலும், 99 00:09:16,557 --> 00:09:20,644 புயலுக்கு நடுவுல, அலைகள் உன்னைக் கவிழ்த்திடும். 100 00:09:21,770 --> 00:09:23,313 என் குழந்தை இங்க பிறக்கக் கூடாது. 101 00:09:25,983 --> 00:09:27,150 அது புரியுது, ஆனால்... 102 00:09:27,985 --> 00:09:30,236 அந்தப் படகு இங்க ஒரு படகுல வந்துச்சு. 103 00:09:30,237 --> 00:09:32,614 அதுல நீ மெயின்லேண்டுக்குப் போய்ச் சேர முடியாது. 104 00:10:00,058 --> 00:10:01,476 அவ கிட்ட என்ன சொல்லியிருக்க? 105 00:10:05,397 --> 00:10:06,398 எதுவும் சொல்லல. 106 00:10:08,192 --> 00:10:09,610 எப்படிச் சொல்றது? 107 00:10:14,907 --> 00:10:17,618 விடோஸ் பே மக்களே, வெளியூர் மக்களே, ஓர் அறிவிப்பு. 108 00:10:18,202 --> 00:10:22,038 இது மேயரின் ஆணையின் பேரில் விடுக்கப்படும் கட்டாய புயல் எச்சரிக்கை. 109 00:10:22,039 --> 00:10:24,666 உடனடியாக ஷெல்டருக்குச் சென்றிடுங்கள். 110 00:10:25,584 --> 00:10:28,337 விடோஸ் பே மக்களே, வெளியூர் மக்களே, ஓர் அறிவிப்பு... 111 00:10:38,138 --> 00:10:43,935 ஷெல்டர் 03 112 00:10:43,936 --> 00:10:45,020 வெளியே 113 00:11:00,160 --> 00:11:02,371 விடோஸ் பே டவுன் ஹால் 114 00:11:12,798 --> 00:11:13,798 சாரி. 115 00:11:13,799 --> 00:11:15,967 சரி மக்களே, என் குரல நோக்கி வாங்க. 116 00:11:15,968 --> 00:11:18,804 இடது பக்கமா போங்க. அப்படியே கீழ போங்க. 117 00:11:19,346 --> 00:11:21,973 உங்கள் முதல் வடகிழக்கு புயலுக்கு வரவேற்கிறேன், மக்களே. 118 00:11:21,974 --> 00:11:26,353 இதுக்குப் பிறகு, நீங்களும் எங்கள்ல ஒருத்தரா இருப்பீங்க. ஒரு நிஜமான நியூ இங்கிலாந்தவராக. 119 00:11:26,979 --> 00:11:30,606 இது... இது மார்த்தாஸ் வினியார்டை மோசமா தாக்குதுன்னு கேள்விப்பட்டேன். 120 00:11:30,607 --> 00:11:33,861 இன்னைக்கு ராத்திரிக்கு நீங்க தங்குறதுக்குக் கொடுத்தப் பணம் திருப்பிக் கொடுக்கப்படும். 121 00:11:34,736 --> 00:11:35,946 அந்த பணம் ஏற்கனவே செலவாயிடுச்சு. 122 00:11:36,530 --> 00:11:37,531 சரி. 123 00:11:40,868 --> 00:11:41,869 இங்க வா. 124 00:11:45,622 --> 00:11:48,708 தெரியும். நான்... பி.ஜே.-யும், மத்தவங்களும் வர்றதை உறுதிசெய்ய வேண்டியிருந்துச்சு. 125 00:11:48,709 --> 00:11:51,627 கேளு, நாம இதைப் பத்தி நிறைய பேசியிருக்கோம். 126 00:11:51,628 --> 00:11:52,837 இன்னைக்கு, தயவுசெஞ்சு... 127 00:11:52,838 --> 00:11:54,672 - நான் எங்கேயும் போக மாட்டேன். - நீ... சரி. 128 00:11:54,673 --> 00:11:55,965 - சத்தியமா. - நல்லது. 129 00:11:55,966 --> 00:11:59,594 அப்புறம், நாம எப்ப வேணும்னாலும் சாக்ஸ் ஆட்டத்துக்குப் போய்க்கலாம். 130 00:11:59,595 --> 00:12:01,847 அதான், இன்னும் பாதி சீஸன் இருக்கே, அதனால... 131 00:12:05,100 --> 00:12:06,475 லவ் யூ, கண்ணா. 132 00:12:06,476 --> 00:12:07,935 சரி, கீழ போ. 133 00:12:07,936 --> 00:12:09,021 சரி. 134 00:12:11,148 --> 00:12:12,608 ஒரு பிரச்சினை. 135 00:12:13,525 --> 00:12:14,943 ஜெனரேட்டர் வேலை செய்யல. 136 00:12:15,652 --> 00:12:19,113 எமர்ஜென்ஸி விளக்குகள் பாட்டரியில ஓடுது. இன்னும் அரை மணிநேரம்தான் தாங்கும், 137 00:12:19,114 --> 00:12:21,073 அதுக்குப் பிறகு இங்க பயங்கர இருட்டாயிடும். 138 00:12:21,074 --> 00:12:22,617 கடவுளே. 139 00:12:22,618 --> 00:12:24,577 மொத்த தீவுலேயும் மின்சார பிரச்சினை இருக்கு. 140 00:12:24,578 --> 00:12:26,954 பயல் காரணமா, மின்சார கிரிட் ஓவர்லோட் ஆகுது. 141 00:12:26,955 --> 00:12:29,165 பெரிய பெரிய இயந்திரம் கூட கருகுது. 142 00:12:29,166 --> 00:12:32,043 சரி இப்ப என்ன பண்றது? இப்ப இங்க கரண்ட் வேணுமே. 143 00:12:32,044 --> 00:12:33,711 கேரெட் கிட்ட ஸ்பேர் இருக்கலாம். 144 00:12:33,712 --> 00:12:35,797 லைட்ஹவுஸ்ல அவன் கிட்ட இதே ஜெனரேட்டர் இருக்கு. 145 00:12:38,217 --> 00:12:39,301 கேரெட். 146 00:12:41,762 --> 00:12:44,056 கேரெட், நான் பார்த்துட்டிருக்கேன். உங்களைக் காணல... 147 00:12:44,556 --> 00:12:45,890 சரி, கேளுங்க. நான் சொல்றதைக் கேளுங்க. 148 00:12:45,891 --> 00:12:48,976 பழைய ஜெனரேட்டருக்கு உங்களோட ஸ்டார்டர் தேவை. 149 00:12:48,977 --> 00:12:51,437 நீங்க சொல்றது ஒண்ணும் கேட்கல. 150 00:12:51,438 --> 00:12:52,772 நீங்க... 151 00:12:52,773 --> 00:12:54,273 அவர் கிட்ட ஒரு ஃபோன் இல்லையா? 152 00:12:54,274 --> 00:12:55,359 இல்ல. 153 00:12:57,653 --> 00:12:58,653 கேரெட். 154 00:12:58,654 --> 00:13:01,572 நான் எங்க போய் உங்களுக்கு ஸ்டார்டர் எடுத்து தர்றது? 155 00:13:01,573 --> 00:13:03,991 கேரெட், கேரெட். எனக்குக் கேட்கல... 156 00:13:03,992 --> 00:13:06,827 உங்களோட ஸ்டார்டர் எங்களுக்கு வேணும். 157 00:13:06,828 --> 00:13:08,538 இது ஒரு எமர்ஜென்ஸி. 158 00:13:08,539 --> 00:13:11,040 - நான் அங்க போறேன். - டாம், நீங்க அங்க போகக் கூடாது. 159 00:13:11,041 --> 00:13:12,334 அது பாதுகாப்பானது இல்ல. 160 00:13:36,608 --> 00:13:37,943 இங்க கொஞ்சம் சூடா இருக்கும். 161 00:13:38,610 --> 00:13:40,236 நான் உங்களுக்கு உதவுறேன். 162 00:13:40,237 --> 00:13:41,363 ம். 163 00:13:42,865 --> 00:13:43,991 என்ன ஆச்சு, செல்லம்? 164 00:13:45,117 --> 00:13:46,660 போலி பிரசவ வலியா இருக்கலாம். 165 00:13:48,412 --> 00:13:49,787 டாக்டர் மார்கன் கீழ இருக்கார். 166 00:13:49,788 --> 00:13:51,415 - நீங்க இங்க வாங்க. - சரி. 167 00:14:40,464 --> 00:14:42,590 நீங்க கதவைத் தட்டிட்டு வர கத்துக்கணும், விக். 168 00:14:42,591 --> 00:14:44,968 வீட்ல இருக்கும் போது தற்காப்புக்காக இந்த ஊர்ல என்ன வேணும்னாலும் பண்ணலாம். 169 00:14:45,469 --> 00:14:48,471 எங்க அப்பா காலம் வரைக்கும் இந்த மொத்த தீவும் 170 00:14:48,472 --> 00:14:51,391 திமிங்கலத்தோட கொழுப்பில உயிர்பிழைச்சு வாழ்ந்துச்சுன்னு நினைக்க வேடிக்கையா இருக்கு. 171 00:14:52,059 --> 00:14:54,269 அந்த திமிங்கல வேட்டையாடும் கப்பல் கேப்டன்... 172 00:14:54,978 --> 00:14:57,564 அவரோட வீடு இதுன்னு எங்க அப்பா சொல்வார். 173 00:14:58,857 --> 00:15:00,067 உங்களுக்கு என்ன வேணும், விக்? 174 00:15:16,834 --> 00:15:18,752 நீ எனக்காக ஒண்ணு பண்ணணும். 175 00:15:53,078 --> 00:15:54,079 ஒலி அளவு 0 176 00:16:31,241 --> 00:16:32,326 கேரெட்! 177 00:16:36,663 --> 00:16:37,748 கேரெட்! 178 00:16:40,083 --> 00:16:41,126 சே! 179 00:16:43,712 --> 00:16:47,131 அவசரம் டவுன் ஹாலுக்குச் செல்கிறேன் 180 00:16:47,132 --> 00:16:49,384 ஐயோ. ஐயோ! 181 00:16:51,762 --> 00:16:52,763 சே. 182 00:17:01,021 --> 00:17:02,439 1870 டவுன் ஹால் 183 00:17:03,357 --> 00:17:04,358 கேரெட்? 184 00:17:06,818 --> 00:17:09,445 சே, கேரெட், நான் இங்க ஸ்டார்டருக்காக வந்தேன். 185 00:17:12,532 --> 00:17:14,450 ஓ! நல்லவேளை! 186 00:17:14,451 --> 00:17:16,368 - திரும்ப கொண்டு வரேன். - என்ன? வேண்டாம்! 187 00:17:16,369 --> 00:17:18,371 இல்ல, அங்கேயே இருங்க! நான் அங்க வரேன்! 188 00:17:18,372 --> 00:17:21,082 நான் திரும்ப வரேன்! நான் திரும்ப வரேன்! 189 00:17:21,083 --> 00:17:22,751 டேல், அவரை நிறுத்து! 190 00:17:45,941 --> 00:17:46,984 சே. வேண்டாம்! 191 00:17:48,068 --> 00:17:50,028 வேண்டாம்! கேரெட்! 192 00:17:50,529 --> 00:17:51,530 வேண்டாம். 193 00:17:52,197 --> 00:17:53,906 கேரெட், போங்க! 194 00:17:53,907 --> 00:17:56,660 போங்க, போங்க! 195 00:17:57,202 --> 00:17:59,495 உள்ள வாங்க! உள்ள வாங்க! 196 00:17:59,496 --> 00:18:01,873 ஹே, விக்! ஹே, ஹே, விக்! 197 00:18:01,874 --> 00:18:03,959 - ஷாமன்? - விக்! 198 00:18:04,459 --> 00:18:05,751 உள்ள வா! 199 00:18:05,752 --> 00:18:07,920 - எனக்கு உதவி பண்ணுங்க! - இல்ல, இல்ல! உள்ள வா! 200 00:18:07,921 --> 00:18:09,047 வேண்டாம், வா உள்ள! 201 00:18:10,132 --> 00:18:11,257 எனக்கு உதவி பண்ணுங்க! 202 00:18:11,258 --> 00:18:12,884 இல்ல, இல்ல! அதை விடு, அதை விடு! 203 00:18:12,885 --> 00:18:15,554 - எனக்கு இது வேணும்! - உள்ள வா! 204 00:18:18,849 --> 00:18:20,767 உள்ள வா! இப்பவே உள்ள வா! 205 00:18:21,643 --> 00:18:22,728 விக்! 206 00:18:54,676 --> 00:18:56,678 முதலுதவி உபகரணங்கள் 207 00:19:00,307 --> 00:19:01,724 யாரும் ஷெல்டரை விட்டுப் போகக் கூடாது. 208 00:19:01,725 --> 00:19:03,726 புரியுதா? என்ன நடந்தாலும் போகக் கூடாது. 209 00:19:03,727 --> 00:19:05,978 ரூத் இங்க இல்ல. 210 00:19:05,979 --> 00:19:07,313 வீட்ல இருக்காங்க. 211 00:19:07,314 --> 00:19:08,397 தனியா. 212 00:19:08,398 --> 00:19:11,442 சரி, நான் ஏதாவது பண்றேன். 213 00:19:11,443 --> 00:19:13,028 அவங்கள அங்க தனியா விடமாட்டோம். 214 00:19:20,994 --> 00:19:21,995 லாஃப்டிஸ். 215 00:19:27,292 --> 00:19:29,211 நீங்க ரெண்டு பெரும் இதைப் பார்க்கணும். 216 00:19:40,889 --> 00:19:42,099 என்னது? 217 00:19:43,141 --> 00:19:44,852 அவ கிட்ட ஒரு வம்சாவளியைப் போட்டுப் பார்க்கச் சொன்னேன். 218 00:19:46,520 --> 00:19:49,272 விளையாடுறீங்களா? இது... 219 00:19:49,273 --> 00:19:51,315 - விக், இதுக்கெல்லாம் நமக்கு நேரமில்ல. - எனக்குத் தெரிஞ்சுக்கணும். 220 00:19:51,316 --> 00:19:53,109 என்ன தெரிஞ்சுக்கணும், விக்? 221 00:19:53,110 --> 00:19:58,282 ரிச்சர்ட் வாரனுக்கு கடைசியா உயிரோட ஒரு வாரிசு இருக்கு. 222 00:20:01,243 --> 00:20:02,244 ஒண்ணா? 223 00:20:02,995 --> 00:20:03,995 யார் அது? 224 00:20:03,996 --> 00:20:06,747 வேண்டாம். அதுக்குப் பதில் சொல்லாதீங்க. அது யாராயிருந்தாலும் பரவாயில்ல. 225 00:20:06,748 --> 00:20:09,042 - நாம ஒண்ணும்... - யார் அது? 226 00:20:09,751 --> 00:20:11,419 - உட்காருங்க. - அட, ரோஸ்மேரி! 227 00:20:11,420 --> 00:20:13,380 இதுக்கெல்லாம் நேரமில்ல. அது யாருன்னு சொல்லு. 228 00:20:26,602 --> 00:20:28,812 டாம், இதை உண்மையிலேயே கேட்கப் போறீங்களா என்ன? 229 00:20:43,076 --> 00:20:44,452 சரி. இதோ. 230 00:20:44,453 --> 00:20:45,913 {\an8}சிபில் வாரன் 1655 - 1696 ரிச்சர்ட் வாரன் பி 1648 231 00:20:46,622 --> 00:20:51,000 வாரனும், முதல் மனைவி, சிபிலும், இந்த தீவுக்கு வந்தப்போ, 232 00:20:51,001 --> 00:20:52,502 முதல் ரெண்டு பசங்கள இழந்துட்டாங்க. 233 00:20:52,503 --> 00:20:53,586 வில்லியம் வாரன் ஃபெர்டினான்ட் வாரன் 234 00:20:53,587 --> 00:20:57,882 மற்றவங்களைப் பொறுத்தவரை, அவங்களும் ரொம்ப நாள் நீடிக்கல. 235 00:20:57,883 --> 00:21:01,511 இல்ல. துரதிர்ஷ்டம். பாவம், குழந்தை. 236 00:21:01,512 --> 00:21:03,096 இதுக்கும் அதிர்ஷ்டம் இல்ல. 237 00:21:03,597 --> 00:21:05,933 சரி, இதை நினைச்சுப் பாருங்க. 238 00:21:06,600 --> 00:21:10,478 நீங்க ஒரு சின்னப் பொண்ணு, வண்டி சக்கரம் ஏறி, விரல் உடைஞ்சிடுது. 239 00:21:10,479 --> 00:21:12,980 அடுத்துப் பார்த்தா, உங்க அப்பா இறந்துடுறார், 240 00:21:12,981 --> 00:21:15,858 உங்க சின்னம்மா உங்கள ஒரு சாகசத்துக்குக் கூட்டிட்டுப் போறாங்க. 241 00:21:15,859 --> 00:21:17,736 எங்க போறாங்க? நரகத்துக்கு. 242 00:21:18,403 --> 00:21:19,530 உங்க பேரு? 243 00:21:20,113 --> 00:21:23,116 ஃப்ரான்சிஸ் வாரன். 244 00:21:23,867 --> 00:21:25,535 இப்ப, உங்க கூடப் பிறந்தவங்க இறந்துடுறாங்க, 245 00:21:25,536 --> 00:21:27,787 ஆனால் கடவுளோட விரல் உங்க தலையில தட்டி, 246 00:21:27,788 --> 00:21:29,413 உங்களைக் கரையில சேர்க்குது. 247 00:21:29,414 --> 00:21:33,042 உங்க அதிர்ஷ்டம், திமிங்கல வேட்டையில இருந்து திரும்பும் பார்னபஸ் ஃபிஷர் உங்களைப் பார்க்கிறார், 248 00:21:33,043 --> 00:21:35,294 உங்க மேல பரிதாபப்படுறார். 249 00:21:35,295 --> 00:21:38,047 உங்களுக்குச் சாப்பாடு போட்டு, ஆடைகள் கொடுத்து. உங்கள வளர்க்கிறார். 250 00:21:38,048 --> 00:21:39,550 பணக்காரன். 251 00:21:40,551 --> 00:21:42,261 அது நல்லா இருந்திருக்கணும். 252 00:21:48,058 --> 00:21:49,685 எங்க விட்டேன்? 253 00:21:50,644 --> 00:21:54,606 கொஞ்சம் வருஷம் முன்னால போனா, நீங்க இளமை பூத்து குலுங்குறீங்க. 254 00:21:55,816 --> 00:21:56,899 இல்ல, எனக்குக் கேட்கல. 255 00:21:56,900 --> 00:21:58,902 எனக்கு... எனக்குக் கேட்கல. 256 00:22:01,947 --> 00:22:05,284 சரி. உங்களுக்கு 14 வயசு. 257 00:22:05,951 --> 00:22:08,078 பார்னபஸ் உங்கள வித்தியாசமாகப் பார்க்க ஆரம்பிக்கிறார். 258 00:22:08,787 --> 00:22:11,455 ஒரு கோப்பை திமிங்கல துடுப்பு சூப்போட உங்க கூட உட்காருகிறார், 259 00:22:11,456 --> 00:22:14,292 எல்லாமே மாறப் போகுதுன்னு சொல்றார். 260 00:22:14,293 --> 00:22:18,337 காலண்டர்ல ஒவ்வொரு தேதியா கிழிக்கிறார். ஒவ்வொரு நாளா எண்ணிட்டு வரார். 261 00:22:18,338 --> 00:22:21,174 உங்களுக்கு ஒரு வெள்ளை ஆடையை வாங்கிக் கொடுத்து, உங்கள ஒரு பாஸ்டர் கிட்ட கூட்டிப் போறார், 262 00:22:21,175 --> 00:22:23,134 அவரும் ஏதோ சொல்ல, இப்ப உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுது. 263 00:22:23,135 --> 00:22:25,094 கொஞ்சம் வருஷம் ரொம்பவே கஷ்டப்படுறீங்க. 264 00:22:25,095 --> 00:22:29,266 பிறகு, திமிங்கல வேட்டை தொழிலையும், ஒரு மகனையும் உங்ககிட்ட விட்டுட்டு, 265 00:22:30,642 --> 00:22:32,019 பார்னபஸ் இறக்கிறார். 266 00:22:32,686 --> 00:22:35,479 ஜானத்தன் ஒரு ஆரோக்கியமான குழந்தை. 267 00:22:35,480 --> 00:22:38,984 அவன் வளர்ந்து வரான், அவன் வெத்து வேட்டு இல்ல. 268 00:22:39,902 --> 00:22:41,403 அவன் ஆண்மை மிக்கவன். 269 00:22:42,237 --> 00:22:46,616 இப்ப, இந்த இடத்தில சில முட்டுச் சந்துகளை நாம பார்க்கிறோம். 270 00:22:46,617 --> 00:22:49,995 இறந்த குழந்தை. இறந்த குழந்தை. லெஸ்பியன். 271 00:22:50,537 --> 00:22:53,582 மதங்களுக்கு எதிரான சோஃபியா, பைரன் ஃபேர்க்லாவை கல்யாணம் பண்றா. 272 00:22:54,291 --> 00:22:57,585 இந்த காதல் ஜோடிக்கு ஆறு குழந்தைங்க, 273 00:22:57,586 --> 00:23:00,546 அவங்கள்ல சிலருக்கும் குழந்தைங்க இருந்துச்சு, 274 00:23:00,547 --> 00:23:01,881 ஆனால், 275 00:23:01,882 --> 00:23:04,717 "சேர்ந்து நீச்சலடிக்கும் குடும்பம், சேர்ந்து மூழ்கும்னு," சொல்வாங்க, இல்லையா? 276 00:23:04,718 --> 00:23:07,887 அங்க தான் நீச்சல் துவக்க விழா ஆரம்பிச்சது. 277 00:23:07,888 --> 00:23:09,556 அப்படி ஒரு பழமொழி கிடையாது. 278 00:23:10,974 --> 00:23:13,059 ம், நான் உளறுறேன்னு நினைக்கிறேன், 279 00:23:13,060 --> 00:23:14,770 அதனால நான் இதோட நிறுத்துறேன். 280 00:23:20,400 --> 00:23:22,361 சாரி. மேல சொல்லு. 281 00:23:31,787 --> 00:23:33,205 இங்கேயும் எந்த நல்ல செய்தியும் இல்ல. 282 00:23:33,747 --> 00:23:36,791 இறந்த குழந்தை. இறந்த குழந்தை. லெஸ்பியன். 283 00:23:36,792 --> 00:23:38,251 லெஸ்பியன்னு சொல்றதை நிறுத்துறீங்களா? 284 00:23:38,252 --> 00:23:40,044 இப்ப அப்படிச் சொல்லக் கூடாதா? 285 00:23:40,045 --> 00:23:41,880 நீங்க அதைச் சொல்ற விதம். 286 00:23:42,464 --> 00:23:43,465 சரி. 287 00:23:43,966 --> 00:23:48,094 - எப்படியோ, அடுத்த கூட்டம், எல்லாம் லூசுங்க... - ரோஸ்மேரி! 288 00:23:48,095 --> 00:23:50,763 தயவுசெஞ்சு மேல சொல்றியா? 289 00:23:50,764 --> 00:23:51,974 ப்ளீஸ். 290 00:23:53,392 --> 00:23:57,270 "விசுவாசி" ஜோசப்புக்கு மூணு குழந்தைகள். 291 00:23:57,271 --> 00:24:00,898 இதுல ரெண்டு பேரு, அவங்களுக்குள்ளாகவே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, 292 00:24:00,899 --> 00:24:03,526 என்னைப் பொறுத்தவரை, அவங்களுக்குக் குழந்தை இல்லாத பட்சத்தில, 293 00:24:03,527 --> 00:24:05,237 அது அவங்க பிரச்சினை. 294 00:24:06,405 --> 00:24:07,905 ஆனால் இங்க, அவங்களுக்குக் குழந்தைங்க இருந்துச்சு. 295 00:24:07,906 --> 00:24:09,783 அது எப்படிப் போயிருக்கும்னு உங்களால நினைச்சுப் பார்க்க முடியும். 296 00:24:10,450 --> 00:24:13,619 எலிசபெத் குழந்தைகளைப் பெத்துத் தள்ளினா. 297 00:24:13,620 --> 00:24:15,955 ஜெரமையா, ஆபிகெய்ல், மடோரா. 298 00:24:15,956 --> 00:24:17,666 அவங்களுக்கு எதிர்காலமே இல்ல. 299 00:24:18,709 --> 00:24:21,211 நமக்கு அவசரம் இல்லேன்னா, அவங்க கதையை நான் சொல்றேன். 300 00:24:25,465 --> 00:24:27,550 நாம அவசரத்துல இருக்கோம்னு நினைக்கிறேன். 301 00:24:27,551 --> 00:24:31,596 எலிசபெத்தோட மகள், கிரேஸ், ஏப்ரஹாம் ஃபிட்ஸ்ஜெரல்டை கல்யாணம் பண்றா, 302 00:24:31,597 --> 00:24:34,933 அவங்களுக்கு ரெண்டு மகள்கள். "நன்றி கெட்ட ஹார்டென்ஸ்"... 303 00:24:35,601 --> 00:24:37,351 அவளுக்கு ஒண்ணும் சரியாகப் போகல... 304 00:24:37,352 --> 00:24:39,562 அப்புறம் ஆன் ஃபிட்ஸ்ஜெரல்ட். 305 00:24:39,563 --> 00:24:41,314 அவளும் ஒண்ணும் பெரிசா அழகில்ல, 306 00:24:41,315 --> 00:24:44,651 ஆனால், அவ காயைச் சரியா நகர்த்தி, ஹெசக்காயாவை கல்யாணம் பண்ணா. 307 00:24:46,028 --> 00:24:50,990 அவ மகனுக்குப் பிறந்தது மேபெல், அவ லூதர் சல்லிவனைக் கல்யாணம் பண்றா. 308 00:24:50,991 --> 00:24:54,203 இங்க ஒரு இறந்த குழந்தை. 309 00:24:54,703 --> 00:24:58,623 அப்புறம் ஒரு மகள், அவளுக்கு நிறைய குழந்தைங்க, அவங்க இறந்துட்டாங்க. 310 00:24:58,624 --> 00:25:00,834 அது பிரபல கொலைகளின் மர்மம். 311 00:25:01,877 --> 00:25:04,505 ஆனால் அதைக் கடந்து போவோம், டாம் விரும்புற மாதிரி. 312 00:25:05,881 --> 00:25:07,674 அதைப் பண்ணது அவ கணவன். 313 00:25:09,051 --> 00:25:12,261 ஹென்றி. ஹென்றி நல்லா இருந்தான், அவனுக்கு ஐடா பிறக்கிறா. 314 00:25:12,262 --> 00:25:16,057 ஐடாவும், ஃப்ரெட்ரிக்கும், பிரசவத்தில கஷ்டப்பட்டு, க்ளாராபெல் பிறக்கிறா. 315 00:25:16,058 --> 00:25:17,350 நான் அவளோட ஓவியத்தைப் பார்த்திருக்கிறேன். 316 00:25:17,351 --> 00:25:19,352 ரொம்ப அழகுன்னு அவளுக்கு நினைப்பு. 317 00:25:19,353 --> 00:25:22,522 க்ளாராபெல் பெஞ்சமின்னை கல்யாணம் பண்ணி, எட்வர்ட் பிறக்கிறான், 318 00:25:22,523 --> 00:25:23,649 அவனைப் பத்தி பெருசா பேச ஒண்ணுமில்ல. 319 00:25:24,441 --> 00:25:26,360 இப்ப நாம 1900-கள்ல இருக்கோம், மக்களே. 320 00:25:27,694 --> 00:25:28,903 ரெண்டு சகோதரர்கள். 321 00:25:28,904 --> 00:25:31,614 க்ரான்ட் லிவிங்ஸ்டன், அவன் ஒரு நீர்மூழ்கிக் கப்பலைக் கட்ட முயற்சி பண்ணான், 322 00:25:31,615 --> 00:25:33,242 அது எப்படி முடிஞ்சிருக்கும்னு நீங்க யூகிக்கலாம், 323 00:25:33,742 --> 00:25:38,079 அப்புறம் சார்ல்ஸ் லிவிங்ஸ்டன், ஃப்ளோரென்ஸை கல்யாணம் பண்றான், 324 00:25:38,080 --> 00:25:43,377 அது ரிச்சர்ட் வாரனோட கடைசி உயிரோட இருக்கிற வாரிசைக் கொண்டு வருது. 325 00:25:47,631 --> 00:25:51,385 எனக்குத் தெரிஞ்சு, அவங்களுக்கு அவங்க சந்ததி பத்தி எதுவும் தெரியாது. 326 00:25:52,010 --> 00:25:54,720 கல்யாணம் ஆகல, குழந்தைங்க இல்ல, 327 00:25:54,721 --> 00:26:00,269 இது ரொம்ப ஆச்சரியம், ஏன்னா அவங்க உண்மையிலேயே கொள்ளை அழகு. 328 00:26:05,816 --> 00:26:08,610 மிஸ் விடோஸ் பே, 1959. 329 00:26:14,199 --> 00:26:15,284 ஆக, ஒருத்தங்க தான் இருக்காங்க? 330 00:26:16,827 --> 00:26:20,329 வாரனோட ஒரே ஒரு வாரிசு தான் இன்னும் உயிரோட இருக்காங்க? 331 00:26:20,330 --> 00:26:22,082 அந்த வம்சத்தில ஒரே ஒருத்தர், அவங்க... 332 00:26:23,292 --> 00:26:24,543 அவங்க வயசானவங்களா? 333 00:26:32,926 --> 00:26:35,220 {\an8}ரூத் லிவிங்ஸ்டன் மேயருக்கு நிர்வாக உதவியாளர் 334 00:26:45,939 --> 00:26:47,732 அவங்க உடல்நலத்தைப் பத்தி நமக்கு என்ன தெரியும்? 335 00:26:47,733 --> 00:26:50,067 - அது தெரிஞ்சு என்ன இப்போ? - ஏன்னு உனக்குத் தெரியும். 336 00:26:50,068 --> 00:26:51,403 எழவு எனக்குத் தெரியல. 337 00:26:52,029 --> 00:26:54,406 அவங்க இன்னும் எத்தனை வருஷம் உயிர் வாழ்வாங்க? 338 00:26:55,282 --> 00:26:57,201 என்ன பேசுறீங்க நீங்க? 339 00:26:58,368 --> 00:27:00,913 நமக்கு பிறந்தநாள் கேக் செஞ்சு தர்றவங்க இவங்க. 340 00:27:02,206 --> 00:27:03,956 உங்க பையனை தன் வீட்டுல தங்க வைக்கிறவங்க. 341 00:27:03,957 --> 00:27:05,125 பெட்ரிஷியா... 342 00:27:07,711 --> 00:27:09,254 யாரும் இதை விரும்பல. 343 00:27:10,339 --> 00:27:14,343 ஆயிரக்கணக்கான உயிர்கள் ஆபத்துல இருக்கு, அதுல ஒருத்தன் என் பையன். 344 00:27:15,427 --> 00:27:16,929 அதுக்காக கொலை நியாயமாயிடுமா? 345 00:27:17,554 --> 00:27:19,472 நீ அங்க உட்கார்ந்து என்ன வேணும்னாலும் பேசலாம், 346 00:27:19,473 --> 00:27:22,016 ஆனால் அங்க வெளிய என்ன எழவைப் பார்த்தேன்னு உனக்குத் தெரியாது. 347 00:27:22,017 --> 00:27:23,101 இது ரொம்ப... 348 00:27:25,687 --> 00:27:26,938 இது ரொம்ப மோசமானது. 349 00:27:26,939 --> 00:27:28,773 பண்றதா இருந்தா, அதைச் சீக்கிரம் பண்ணணும். 350 00:27:28,774 --> 00:27:30,441 ஒரு துப்பாக்கி சூடு, தலைக்குப் பின்பக்கமா. 351 00:27:30,442 --> 00:27:31,692 கடவுளே. 352 00:27:31,693 --> 00:27:33,945 - சரி, விக், என்ன சொல்றீங்க? - அது மிருகத்தனமானது. 353 00:27:33,946 --> 00:27:36,490 இது தான் இரக்கமான ஒரு செயல். அவங்க அதை எதிர்பார்க்க மாட்டாங்க. 354 00:27:39,535 --> 00:27:40,911 அவர் சொல்றது கேட்குதா? 355 00:27:42,287 --> 00:27:43,997 அதை உண்மையிலேயே பரிசீலனை பண்றீங்களா? 356 00:27:45,624 --> 00:27:47,084 அப்படி பண்ணா நீங்க மனுஷனா? 357 00:27:49,044 --> 00:27:50,295 அப்படி பண்றது நமக்கு அசிங்கம். 358 00:27:51,421 --> 00:27:52,421 இந்த இடத்துக்கு அசிங்கம். 359 00:27:52,422 --> 00:27:55,049 இந்த மாதிரி நடக்குற ஒரு இடத்தில ஏவான் வளர்றதை நீங்க விரும்புறீங்களா? 360 00:27:55,050 --> 00:27:57,134 அவன் இந்த இடத்தில வளர்ந்திருக்கவே கூடாது. 361 00:27:57,135 --> 00:27:58,637 அவனுக்கு அவசியமே இல்ல. 362 00:27:59,388 --> 00:28:00,973 அவங்க இறந்தா, எல்லாம் முடிஞ்சுடும். 363 00:28:02,099 --> 00:28:03,392 அவங்க நல்ல வாழ்க்கை வாழ்ந்திருக்காங்க. 364 00:28:04,309 --> 00:28:06,436 அவங்களுக்கு வயசானா என்ன? உங்களுக்கும் தான் வயசாச்சு. 365 00:28:07,020 --> 00:28:09,230 அது நீங்களா இருந்து, உங்களுக்கு வயசாச்சு என்கிற காரணத்தால, உங்களைக் கொன்னா சரியா? 366 00:28:09,231 --> 00:28:11,525 நான் என் வாயில துப்பாக்கியை வைக்கத் தயாரா இருந்தேன். 367 00:28:12,234 --> 00:28:14,069 - பாரு, அவங்களுக்குக் கல்யாணம் ஆகல. - அதனால? 368 00:28:14,695 --> 00:28:17,363 - நான் இன்னும் முடிக்கல. - நல்லது. மேல சொல்லுங்க. 369 00:28:17,364 --> 00:28:19,032 அவங்களுக்குக் குழந்தைகளும் கிடையாது. 370 00:28:20,826 --> 00:28:21,952 ம்... 371 00:28:22,703 --> 00:28:26,122 நல்லவேளை நான் இந்த குடும்ப வாரிசு இல்ல, இல்ல இந்நேரம் என்னைக் கொன்னிருப்பீங்க. 372 00:28:26,123 --> 00:28:28,083 இது உன்னைப் பத்தின விஷயம் இல்ல. 373 00:28:35,048 --> 00:28:36,175 மிட்ச்? 374 00:28:36,800 --> 00:28:38,634 கடவுளே. அது நடக்குது. 375 00:28:38,635 --> 00:28:41,095 - என்ன நடக்குது? - எல்லாமே நடக்குது! 376 00:28:41,096 --> 00:28:42,639 மிட்ச், என்ன நடக்குது? 377 00:28:43,557 --> 00:28:44,766 மிட்ச்? மிட்ச்? 378 00:28:46,768 --> 00:28:47,768 என்ன ஆச்சு? 379 00:28:47,769 --> 00:28:50,855 நான் ஏற்கனவே சொன்னேன்னு சொல்ல வரல, ஆனால் நீ குடும்பங்களை இங்க கூட்டி வந்திருக்க. 380 00:28:50,856 --> 00:28:53,609 இந்த இடம் 300 வருஷங்கள் நரகமா போயிட்டிருக்கு! 381 00:28:54,318 --> 00:28:55,568 இது முடிவடையணும். 382 00:28:55,569 --> 00:28:56,903 அதை ரொம்ப நேரம் இழுத்திடாத. 383 00:28:56,904 --> 00:28:59,698 நான் சீக்கிரம் முடிச்சிடுவேன். அமைதியாக. 384 00:29:01,408 --> 00:29:03,035 நீங்க எதுவும் பண்ண தேவையில்லை. 385 00:29:04,244 --> 00:29:05,495 என்ன சொல்றீங்க நீங்க? 386 00:29:07,122 --> 00:29:08,373 என்ன செய்யப் போறீங்க? 387 00:29:23,680 --> 00:29:25,682 வெளியே 388 00:31:14,541 --> 00:31:16,543 தமிழாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்