1 00:00:00,042 --> 00:00:01,376 இதற்கு முன்பு நீலியில்… 2 00:00:01,377 --> 00:00:03,336 ஒருத்தன் இருக்கான். அவனுக்காக உதவி வேணும். 3 00:00:03,337 --> 00:00:04,838 அவன் ஆதாரத்தை காணாமல் போக வை. 4 00:00:04,839 --> 00:00:07,382 பூன் ரைலிக்கான பணத்தை நீங்க திருடியிருக்கீங்க. 5 00:00:07,383 --> 00:00:09,592 பணம் அனுப்பியது ராலிங்ஸ் கார்ப். 6 00:00:09,593 --> 00:00:11,010 {\an8}ஆர்விட்டுக்கு ஹலோ சொல்லு. 7 00:00:11,011 --> 00:00:13,722 {\an8}தன்னை பின்பற்றுவோரை வைத்து ஜூடித் க்ரேவை கல்லால் அடித்து கொன்றான், 8 00:00:13,723 --> 00:00:15,557 இடைக்காலத்தை போல. 9 00:00:15,558 --> 00:00:18,226 வுட்ரோ, புதிய மேலாண்மைக்கான நேரமாச்சு. 10 00:00:18,227 --> 00:00:20,854 பிரச்சினை நான் இல்லை, அவன்தான். இல்லை, இல்லை, இல்லை! 11 00:00:20,855 --> 00:00:23,815 என் அணி உங்க அழகான ஃபார்முக்கு 24 மணி நேரத்துக்குள்ள வருவாங்க, 12 00:00:23,816 --> 00:00:25,984 டிராங்க்லாரா ஆராய்ச்சியை எடுக்க. 13 00:00:25,985 --> 00:00:28,653 - உங்களை கொஞ்சம் சாப்பிட வைப்போம். - என்னை தொடாதே! 14 00:00:28,654 --> 00:00:34,242 நீங்க என்னிடம் சொன்னது நினைவிருக்கு, "யாருமே உன்னை தொடக்கூடாது." 15 00:00:34,243 --> 00:00:36,327 பெர்சி என்னை தொடலை. ஆனால் அவரை கொன்னீங்க! 16 00:00:36,328 --> 00:00:38,997 டேவோஸை சுட்டப்ப மர்ஃபி தானா நடந்துக்கலை. 17 00:00:38,998 --> 00:00:41,082 அவன் ஞானத்தந்தை அந்த ஆணைகளை தந்திருக்கார். 18 00:00:41,083 --> 00:00:43,001 முட்டாள் என்னை தொடர்ந்தான். கொன்னிருப்பான். 19 00:00:43,002 --> 00:00:44,461 தலையை நசுக்கிட்டேன். செத்துட்டான். 20 00:00:44,462 --> 00:00:47,005 பர்ட்விசில்னு ஒரு பெண்ணை மணந்தா, அவ பெயரை வெச்சிக்கிட்டு, 21 00:00:47,006 --> 00:00:48,298 என் பெயரை விட்டுடுவேன். 22 00:00:48,299 --> 00:00:49,591 ஏன்? குடும்பப் பெயர் என்ன? 23 00:00:49,592 --> 00:00:50,801 அது என்னுடனேயே சாகட்டும். 24 00:00:51,427 --> 00:00:52,510 உன்னை யார் உள்ள விட்டது? 25 00:00:52,511 --> 00:00:53,845 இல்லை, இல்லை! வேண்டாம்! 26 00:00:53,846 --> 00:00:56,931 த ப்ராஜெக்டை பற்றி அதிகமா தெரிஞ்சுக்க விரும்பினேன். 27 00:00:56,932 --> 00:00:59,768 யாருக்காக வேலை செய்யறே? அந்த போலீஸுக்கா? 28 00:00:59,769 --> 00:01:02,562 மர்ஃபியும் அவன் ஞானத்தந்தையும் இதில் ஈடுபட்டதை நிரூபிக்க முடியாது. 29 00:01:02,563 --> 00:01:04,814 நான் சிறைக்கு போவேன், கீனோ சாகறான். 30 00:01:04,815 --> 00:01:07,358 ஆயுதங்களை எடுப்போம், முடிந்தவரை வெடிமருந்தை தூக்கிட்டு, 31 00:01:07,359 --> 00:01:09,862 எக்கோ கேன்யெனில் நம்ம வழியில வரவங்களை கொல்வோம். 32 00:01:27,087 --> 00:01:30,840 சுசு போகணும் மாதிரி நின்னுட்டு இருக்கே. சொல்லு. 33 00:01:30,841 --> 00:01:32,467 பாருங்க, ட்ரேசியை சந்திக்க உங்களை 34 00:01:32,468 --> 00:01:34,804 அனுப்பினது, வழக்கு சம்பந்தமா தவிர ஏதுமில்லை. 35 00:01:36,305 --> 00:01:38,724 தெரியலை, ஒருவேளை ஆழ்மனதில், செய்திருக்கலாம், ஆனால்… 36 00:01:39,892 --> 00:01:41,601 நீங்க வளர்ந்தவங்க, ஆனா என் பொறுப்பில்லை 37 00:01:41,602 --> 00:01:44,979 உங்களை எச்சரிப்பதோ, உங்களுக்கு கற்பிப்பதோ இல்ல நான் எது செய்திருந்தாலும். 38 00:01:44,980 --> 00:01:46,982 ஏதேதோ யோசிச்சிட்டு இருந்தேன், சொதப்பிட்டேன். 39 00:01:49,443 --> 00:01:50,527 மன்னிச்சிடுங்க. 40 00:01:50,528 --> 00:01:51,779 பரவாயில்லை. 41 00:01:52,863 --> 00:01:54,614 நீங்க சமாளிப்பீங்கன்னு தெரியும். 42 00:01:54,615 --> 00:01:55,908 நான் வந்து… 43 00:01:57,785 --> 00:01:59,787 உங்களுக்கு எதுவும் நடப்பதை நான் விரும்பலை. 44 00:02:06,210 --> 00:02:08,545 நான் அதை வெச்சிக்கிட்டு என்ன செய்றது? 45 00:02:08,546 --> 00:02:09,547 ஒன்றுமில்லை, அது… 46 00:02:10,339 --> 00:02:12,549 நாம ஒரு நல்ல அணி, அவ்வளவுதான். 47 00:02:12,550 --> 00:02:14,885 தெரியலை, எனக்கு உங்களை பிடிச்சிருக்கு, 48 00:02:16,679 --> 00:02:18,556 எப்பவுமே நீங்க என்னை சரியா நடந்தலைன்னாலும். 49 00:02:20,474 --> 00:02:21,308 இப்ப நடக்கிறது போல. 50 00:02:26,522 --> 00:02:28,815 நம்மை விட அவங்ககிட்ட அதிக ஆயுதங்கள் இருக்கும். 51 00:02:28,816 --> 00:02:31,192 போலீஸிடம் உதவி கேட்க முடியாது, யாரை நம்பறதுன்னு தெரியலை. 52 00:02:31,193 --> 00:02:33,820 ஃபெட்ஸிடம் போனா, மூணு நாள் அதிகார அபத்தங்கள் நடக்கும் 53 00:02:33,821 --> 00:02:35,446 உதவுவாங்களான்னு முடிவு செய்ய. 54 00:02:35,447 --> 00:02:38,157 சுருங்க சொன்னா, நாம பிரச்சினைக்குள்ள போறோம். 55 00:02:38,158 --> 00:02:41,745 அதனால, காதல் எண்ணங்களைப் பற்றி பேச இது சரியான நேரம் இல்லை. 56 00:02:42,454 --> 00:02:43,746 ஆமாம், அது புரியுது. 57 00:02:43,747 --> 00:02:45,206 நமக்கு அதிர்ஷ்டம். 58 00:02:45,207 --> 00:02:48,294 நமக்கு கிடைக்கிற ஆயுதங்களை பயன்படுத்தலாம்னு தோணிச்சு. 59 00:02:50,254 --> 00:02:51,671 பெப்பர் ஸ்ப்ரேயா? விளையாடறியா? 60 00:02:51,672 --> 00:02:54,841 என் நீஸுக்கு வாங்கித் தந்தேன் அவ கல்லூரி போகும் போது. 61 00:02:54,842 --> 00:02:55,968 நல்லா வேலை செயது. நம்புங்க. 62 00:03:01,390 --> 00:03:04,810 சொல்லணும்னா, உனக்கு எதுவும் நடக்கிறதை நானும் விரும்பலை. 63 00:03:31,754 --> 00:03:35,716 ஹலோ. இன்று இன்னொரு குறிப்பிடத்தக்க தினம் இங்கே… எக்கோ கேன்யென் ஃபார்மில். 64 00:03:38,385 --> 00:03:39,427 நான் எப்படி உதவலாம்? 65 00:03:39,428 --> 00:03:41,805 மிஸ்டர் ராலிங்ஸ் அனுப்பினதா லோரென்ஸ் கோலிடம் சொல்லு. 66 00:03:45,351 --> 00:03:47,352 ராலிங்ஸ் ஏன் யாரையும் அனுப்பணும்? 67 00:03:47,353 --> 00:03:49,187 இப்ப தெரிஞ்சுக்க போறோம். 68 00:03:49,188 --> 00:03:51,856 - இப்பத்தானே அவரை பாத்தீங்க? - பாத்தேன். 69 00:03:51,857 --> 00:03:53,942 ஆனால் ஆயுதமேந்திய ஆட்கள் குழுவா? 70 00:03:53,943 --> 00:03:57,946 மேசன், பால் தி அபாஸில், உண்மையில் இயேசுவை சந்திக்கலைன்னு உனக்கு தெரியுமா? 71 00:03:57,947 --> 00:04:01,366 ஆனால் சந்தித்திருந்தால், அவரிடம் எண்ணற்ற கேள்விகளை கேட்டிருப்பாரா 72 00:04:01,367 --> 00:04:04,244 அல்லது அமைதியா இருந்து கற்றிருப்பாரா? 73 00:04:11,669 --> 00:04:15,338 மிஸ்டர் கோல், இவ்வளவு கெடுபிடியா வந்ததுக்கு மன்னிக்கணும். 74 00:04:15,339 --> 00:04:17,757 மிஸ்டர் ராலிங்ஸுக்கு எஃப்பிஐ ஆதார தகவல் வந்தது. 75 00:04:17,758 --> 00:04:19,717 உங்க வளாகத்தை ரேட் செய்ய பீரோ அணி அனுப்புது. 76 00:04:19,718 --> 00:04:22,845 இருங்க, இருங்க, இருங்க, இருங்க. ரேட்டா? 77 00:04:22,846 --> 00:04:26,558 ஆமாம், சார். பணயமீட்பு மற்றும் ஸ்வாடின் மூன்று வேன்களுக்கு முன்னால வந்திருக்கோம். 78 00:04:27,810 --> 00:04:31,854 சில மக்களை வெளியேற்ற போதுமான நேரம் இருக்கா? 79 00:04:31,855 --> 00:04:34,899 ப்ளாக் ஹாக் இல்லாம முடியாது. உள்வரும், வெளியேறும் சாலைகளை கண்காணிக்கிறாங்க. 80 00:04:34,900 --> 00:04:36,567 இப்ப, என் ஆட்கள் பயிற்சி பெற்றவங்க. 81 00:04:36,568 --> 00:04:38,987 அவங்களை எதிர்ப்பாங்க, சட்ட அணி அதை நிறுத்தும் வரை. 82 00:04:38,988 --> 00:04:41,531 அதுவரை, நீங்க சைலோவில் காத்திருக்கணும் பாதுகாப்பாக ஆகும்வரை. 83 00:04:41,532 --> 00:04:43,574 இல்லை, இல்லை, கிடக்கட்டும். இது நம்ம வீடு. 84 00:04:43,575 --> 00:04:46,328 முழு, ஆயுதமேந்திய பாதுகாப்பு அணி இருக்கு. இதுக்கு பயிற்சி பெற்றவங்க. 85 00:04:47,329 --> 00:04:49,497 மிஸ்டர் ராலிங்ஸ் நீங்க கீழே போகணும்னு வலியுறுத்தறார். 86 00:04:49,498 --> 00:04:52,041 ரத்தக்கிளரி ஆயிட்டா, கூட்டாளியை அவர் இழக்க விரும்பலை. 87 00:04:52,042 --> 00:04:53,711 அவரோட ஆபரேஷனுக்கு நீங்க ரொம்ப முக்கியம். 88 00:05:00,634 --> 00:05:03,429 நான் இல்லாம, கூட்டத்தை யார் வழிநடத்துவாங்க? 89 00:05:04,138 --> 00:05:06,889 சரிதான். மேசனும் நானும் உங்களை விட்டு போக மாட்டோம். 90 00:05:06,890 --> 00:05:09,143 உங்க மக்களிடம் சொல்லுங்க. அவங்களை பாதுகாப்பாக வைங்க. 91 00:05:17,151 --> 00:05:20,611 எல்லாருக்கும், நான் எச்சரிச்ச நாள் வந்திடுச்சு. 92 00:05:20,612 --> 00:05:24,157 ஊடுருவல்காரங்க நம்ம வீட்டை குலைக்க வர்றாங்க. 93 00:05:24,158 --> 00:05:29,370 அது ஒரு சின்ன தடங்கல்தான், நமக்கு உதவ இங்கே ஆட்கள் வந்திருக்கிறதால. 94 00:05:29,371 --> 00:05:31,664 உடனடியாக கொட்டகைக்கு வாங்க. 95 00:05:31,665 --> 00:05:36,587 இன்று, த ப்ராஜெக்ட் பற்றிய உங்க பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். 96 00:06:03,822 --> 00:06:06,408 ஏறுங்க. எத்தனை பேரால முடியுமோ. 97 00:06:11,872 --> 00:06:15,333 தெரியுமா, மீண்டும் செய்ய முடியும்னா, நான் உண்மையான சிவிலியனா இருப்பேன். 98 00:06:15,334 --> 00:06:18,796 காஸ்ட்கோவில் நல்ல வேலை கிடைத்திருக்கும், இல்ல ஹாட் டப்ஸ் வித்திருப்பேன், தெரியுமா? 99 00:06:19,588 --> 00:06:23,050 அப்புறம் என்னை கைவிட்டது எவ்வளவு தப்புன்னு என் பெற்றோர் பாத்திருப்பாங்க. 100 00:06:29,181 --> 00:06:30,933 நீ ரொம்ப பேசறே இல்லை, ஆஸி. 101 00:06:32,434 --> 00:06:33,435 என்ன இது? 102 00:06:40,776 --> 00:06:43,237 - அது வந்து… - போயிட்டே இரு. 103 00:06:54,123 --> 00:06:56,082 எல்லாரும் உள்ளே வந்தாச்சு. நீங்க தொடங்கலாம். 104 00:06:56,083 --> 00:06:58,460 சரி. நாங்க தயாரா இருக்கோம். ஓவர். 105 00:07:00,087 --> 00:07:02,964 அப்ப, துப்பாக்கிச்சூடு எப்ப தொடங்கும்னு நினைக்கறீங்க? 106 00:07:02,965 --> 00:07:04,967 இப்ப… தான். 107 00:07:12,099 --> 00:07:14,767 நகருங்க. இந்த உடல்களை எரிகுழிக்கு கொண்டு போகணும். 108 00:07:14,768 --> 00:07:16,186 குறிப்பை நான் வைக்கிறேன். 109 00:07:43,172 --> 00:07:44,338 இதுக்கு என்ன அர்த்தம்? 110 00:07:44,339 --> 00:07:47,049 இது பொறியா இருந்தா, நாம வர்றது அவங்களுக்கு கேட்க கூடாது. 111 00:07:47,050 --> 00:07:48,427 இங்கிருந்து நடப்போம். 112 00:08:19,291 --> 00:08:24,295 நீலி 113 00:08:24,296 --> 00:08:26,256 லீ சைல்ட் உருவாக்கிய கதாபாத்திரங்கள் அடிப்படையில் 114 00:08:51,073 --> 00:08:52,241 இது ரொம்ப பயமா இருக்கு. 115 00:08:57,537 --> 00:08:59,456 லோரென்ஸ் கோல் 116 00:09:01,541 --> 00:09:03,042 "நாம் உலகை நேசிப்பது போல நம்மை 117 00:09:03,043 --> 00:09:05,336 நேசிக்காத, பாராட்டாத உலகில், நம் நம்பிக்கைகளுக்காக 118 00:09:05,337 --> 00:09:06,754 நாம் இழிவுபடுத்தப்பட்டோம்." 119 00:09:06,755 --> 00:09:08,798 "பைபிள், 'சாம்பலிலிருந்து சாம்பலாக' என்கிறது." 120 00:09:08,799 --> 00:09:10,841 "இன்று, அணுக்களிலிருந்து அணுக்களாக நாம் போவோம்." 121 00:09:10,842 --> 00:09:13,552 "நம் மூலக்கூறுகள் வளிமண்டலத்திற்குள் நுழையும் 122 00:09:13,553 --> 00:09:16,014 அண்டத்தூசியாக, எதிலிருந்து ஒரு காலத்தில் பிறந்தோமோ அதற்குள்." 123 00:09:16,765 --> 00:09:19,392 - சரி, அர்த்தமுள்ளதா இருக்கு. - தற்கொலை குறிப்பு. 124 00:09:19,393 --> 00:09:23,230 அது போல இருக்கு, ஆனால் கல்ட்கலை நடத்தறவங்க? அவங்க நார்சிஸவாதிகள். 125 00:09:23,939 --> 00:09:26,275 தங்களையே மிகவும் நேசிப்பவர்கள், அதனால் தற்கொலை நடக்காது. 126 00:09:29,027 --> 00:09:31,321 "அணுக்களிலிருந்து அணுக்களாக" என்பது… 127 00:09:32,030 --> 00:09:32,906 ஒரு குண்டு. 128 00:09:34,866 --> 00:09:38,077 இது ஒரு ஏமாற்று. ராலிங்ஸ் மீண்டும் ஹாமில்டன் போல செய்கிறான். 129 00:09:38,078 --> 00:09:41,163 சைலோவிலுள்ள தகவலும் அதற்கு சான்றளிக்கக்கூடிய யாரையும் வெடிக்க போறான். 130 00:09:41,164 --> 00:09:44,625 கோல் ஒரு வெகுஜன ஜோன்ஸ்டௌன் தற்கொலை ஒருங்கிணைத்தது போல காட்ட. 131 00:09:44,626 --> 00:09:45,960 எல்லாரும் சாகப் போறாங்க. 132 00:09:45,961 --> 00:09:49,088 டாமி க்ரேன் போல தொலைந்து போய் இங்கே வந்த பல நல்லவர்கள் உட்பட. 133 00:09:49,089 --> 00:09:50,965 - அடச்சே. - நாம யாரையும் பாக்கலை 134 00:09:50,966 --> 00:09:53,217 ஏன்னா ராலிங்ஸ் எல்லாரையும் பாதாளத்தில் வெச்சிருக்கான். 135 00:09:53,218 --> 00:09:55,886 உனக்கு வென்ட் அமைப்பு தெரியும். காட்டுக்குள் போய், அந்த வழியா போ… 136 00:09:55,887 --> 00:09:57,431 நாம சேர்ந்து இருக்க வேண்டாமா? 137 00:09:58,265 --> 00:10:00,099 அலுமினிய வென்ட்களில் மூவரும் நிற்க முடியாது. 138 00:10:00,100 --> 00:10:03,311 நாங்க முன்னே போய் தாக்குதலை எதிர்கறோம். அவங்களை திசைதிருப்புகையில், 139 00:10:03,312 --> 00:10:05,396 நீ சைலோவுக்குள்ள போய், வெடிகளை கண்டுபிடி. 140 00:10:05,397 --> 00:10:09,442 என்ன கருமம்டா இது? ஒரு வாரம் முன் பிரதிகள் எடுத்துட்டு இருந்தேன். 141 00:10:09,443 --> 00:10:12,195 நீ வெடிகளை கண்டுபிடி. மத்ததை நான் பாத்துக்கறேன். 142 00:10:14,698 --> 00:10:15,699 கீனோ அங்கே இருக்கான். 143 00:10:48,982 --> 00:10:50,274 எனக்கு வாய்ப்பில்ல. உங்களுக்கு? 144 00:10:50,275 --> 00:10:52,402 நல்லா சுடுவேன், ஆனால் அவ்வளவு சிறப்பில்லை. 145 00:10:58,408 --> 00:10:59,910 என்ன இது? 146 00:11:00,535 --> 00:11:01,578 நீலி! 147 00:11:40,033 --> 00:11:43,745 உட்கார்ந்திருங்க. தலைகளில் கைகள்! நகராதீங்க! 148 00:11:44,663 --> 00:11:45,747 என்ன இது? 149 00:12:30,333 --> 00:12:31,334 நான் வென்டில் இருக்கேன். 150 00:12:37,757 --> 00:12:40,801 மீண்டும் சொல்றேன், வென்டில் இருக்கேன். கிழக்கே போறேன். கேக்குதா? 151 00:12:40,802 --> 00:12:44,638 கேக்குது, பார், என்னிடம் ஆயுதம் இல்லை, அதனால உதவி செய். 152 00:12:44,639 --> 00:12:45,765 பேசிட்டே இரு. 153 00:12:49,060 --> 00:12:50,687 கீழே நிறைய குரல்கள் கேட்குது. 154 00:12:51,938 --> 00:12:55,566 நிறைய மக்களோட சத்தம் கேட்குது. சரியா எத்தனை பேர்னு தெரியலை. 155 00:12:55,567 --> 00:12:56,734 சரி. 156 00:12:56,735 --> 00:12:59,446 நிறைய அலறல் சத்தம் கேட்குது. அவங்க பயந்திருக்காங்க போலிருக்கு. 157 00:13:01,114 --> 00:13:02,281 ரொம்ப பயந்திருக்காங்க. 158 00:13:02,282 --> 00:13:04,743 - எல்லாரையும் ஒன்னா குவிஞ்சிருக்காங்க. - சே. 159 00:13:31,478 --> 00:13:32,312 சே. 160 00:13:37,359 --> 00:13:38,610 ஹே, நல்லா செஞ்சே, ரெனே. 161 00:13:39,277 --> 00:13:40,195 நான் கீழே போறேன். 162 00:13:44,783 --> 00:13:46,952 சே. சே. 163 00:14:05,720 --> 00:14:06,680 நல்லா செஞ்சே, நீலி. 164 00:14:15,855 --> 00:14:17,482 உக்காருங்க. 165 00:14:19,818 --> 00:14:20,777 அமைதியாகுங்க. 166 00:14:21,736 --> 00:14:23,988 கொஞ்சம் ஆவணங்கள், சில ஹார்ட் ட்ரைவ்ஸை தேடறோம், 167 00:14:23,989 --> 00:14:25,448 பிறகு நாங்க கிளம்பிடுவோம். 168 00:14:27,200 --> 00:14:31,413 லோரென்ஸ், என்ன ஆவணங்கள்? அவங்களுக்கு என்ன வேணும்? 169 00:14:32,622 --> 00:14:34,082 எனக்கு தெரியாது. 170 00:14:35,000 --> 00:14:37,961 ஆனால் அவங்க யாரை கையாள்றாங்கன்னு அவங்களுக்கு தெரியாது போலிருக்கு. 171 00:14:39,170 --> 00:14:40,171 நண்பா, 172 00:14:42,674 --> 00:14:45,676 இது உன் இரட்சிப்பு மற்றும் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பு. 173 00:14:45,677 --> 00:14:48,470 நிதானி, அல்லது எனக்கு வேறு வழியே இருக்காது 174 00:14:48,471 --> 00:14:51,098 இந்த சதியை பற்றி மிஸ்டர் ராலிங்ஸிடம் சொல்வதைத் தவிர. 175 00:14:51,099 --> 00:14:52,975 அவர் என்ன செய்ய முடியும்னு உனக்கு தெரியும். 176 00:14:52,976 --> 00:14:55,769 ராலிங்ஸ் உன்னை அழிச்சிடுவார். 177 00:14:55,770 --> 00:14:56,855 ராலிங்ஸ். 178 00:15:00,275 --> 00:15:02,652 எங்களை இதைச் செய்யச் சொன்னது யார்னு நினைக்கிறே? 179 00:15:06,823 --> 00:15:07,824 லோரென்ஸ். 180 00:15:09,826 --> 00:15:10,785 லோரென்ஸ், நீங்க நலமா? 181 00:15:12,662 --> 00:15:13,747 ஆமாம், நான் நலம். 182 00:15:20,545 --> 00:15:23,298 வடக்கு பக்கம் எல்லாம் க்ளியர். எல்லாரையும் பிடிச்சாச்சு. 183 00:16:15,558 --> 00:16:18,353 பரவாயில்லை. பரவாயில்லை. 184 00:16:19,062 --> 00:16:20,397 எல்லாம் சீக்கிரம் முடியும். 185 00:16:25,276 --> 00:16:27,569 - ஈடிஏ? - இரண்டு வெடிகள் நிலையில். 186 00:16:27,570 --> 00:16:29,656 - மூன்றாவது வெடி விரைவில் வைக்கப்படும். - சரியா. 187 00:16:32,325 --> 00:16:33,827 ரெனே. மூன்று வெடிகள் இருக்கு. 188 00:16:51,678 --> 00:16:52,929 இப்பத்தான் ஒன்றை கண்டேன். 189 00:16:56,307 --> 00:16:58,435 அவங்களை விட நாம அதிகப் பேர் இருக்கோம். 190 00:16:59,310 --> 00:17:02,021 அதனால நாம சண்டையிடுவோம். சரியா? 191 00:17:03,148 --> 00:17:06,359 எல்லாரிடமும் சொல்லு. என் சமிக்ஞையில். 192 00:17:07,318 --> 00:17:08,194 போ. 193 00:17:09,863 --> 00:17:11,114 போ, சமிக்ஞை, போ. 194 00:17:11,781 --> 00:17:13,158 போ, சமிக்ஞை, போ. 195 00:17:17,829 --> 00:17:18,872 தயாரா? 196 00:17:20,415 --> 00:17:21,665 இப்ப! 197 00:17:21,666 --> 00:17:23,334 கவனமா, கவனமா! 198 00:17:27,922 --> 00:17:30,633 யாரும் நகராதீங்க. தரையில் இருங்க. 199 00:17:31,176 --> 00:17:34,261 - இங்கே வா! நாசமா போறவனே! - கைகள் கீழே! 200 00:17:34,262 --> 00:17:36,138 - இங்கே வா! - நகராதே! 201 00:17:36,139 --> 00:17:39,933 அவங்களை உட்கார சொல். எல்லாமே ஒரு நொடி வெடிப்பில் முடிஞ்சிடும், 202 00:17:39,934 --> 00:17:41,436 இல்ல வலியோட ரத்தமிழந்து சாகலாம்! 203 00:17:55,325 --> 00:17:58,453 இந்த கிறுக்கனுங்களை கொல்லு! இங்கிருந்து யாரும் உயிரோட போகக் கூடாது! 204 00:18:12,383 --> 00:18:13,550 ஃப்ரீஸ்! ஃப்ரீஸ்! ஹேய்! 205 00:18:13,551 --> 00:18:15,552 ப்ளீஸ்! சுடாதீங்க. ப்ளீஸ். சுடாதீங்க. 206 00:18:15,553 --> 00:18:17,679 ஷிகாகோ பிடி. சரி, வாங்க. நகருங்க. 207 00:18:17,680 --> 00:18:19,723 போகலாம். எலிவேட்டர்ல ஏறுங்க. ஆகட்டும்! 208 00:18:19,724 --> 00:18:22,477 போ! சீக்கிரம்! 209 00:18:30,985 --> 00:18:31,986 சே! 210 00:18:49,003 --> 00:18:51,256 - இடதுப்பக்கமா பார். - சரி. 211 00:18:59,097 --> 00:19:00,723 - நீ நலமா? - ஆமாம். 212 00:19:03,101 --> 00:19:04,351 எதை பாத்துட்டு இருக்கோம்? 213 00:19:04,352 --> 00:19:05,353 எனக்கு தெரியலை. 214 00:19:22,704 --> 00:19:23,872 வா. 215 00:19:26,666 --> 00:19:28,126 அவன் ஷூலேஸை எடு. நான் கவர் பண்றேன். 216 00:19:30,211 --> 00:19:31,628 எதுக்கு ஷூலேஸ்? 217 00:19:31,629 --> 00:19:35,173 லெபனான்ல, ப்ராட் ஸ்பெக்ட்ரம் ரேடியோ வேவ்ஸால ஐஈடிக்களை தடுக்க கற்றோம். 218 00:19:35,174 --> 00:19:37,259 வெடியை தூண்ட அனுப்பப்படும் சின்கலோட வேவ்ஸ் மோதும் 219 00:19:37,260 --> 00:19:38,302 அவை வெடிக்காமல் இருக்க. 220 00:19:38,303 --> 00:19:40,763 ஷூலேஸ் பிடிடி பட்டனை அழுத்தி பிசிட்டு சிக்னலை ஜாம் செய்யும். 221 00:19:51,858 --> 00:19:52,692 க்ளியர்! 222 00:20:04,454 --> 00:20:05,330 சரி. 223 00:20:07,290 --> 00:20:08,917 நீலி, நீங்க எங்கே இருக்கீங்க? 224 00:20:10,001 --> 00:20:12,629 வெடிகுண்டுகளை கையாள்றேன். நிலைமை? 225 00:20:23,723 --> 00:20:25,474 ஹட்சன், உன் நிலைமை என்ன? 226 00:20:25,475 --> 00:20:28,102 என்னை பிடிக்காத இருவரை சந்திச்சேன். 227 00:20:30,146 --> 00:20:34,024 வாக்கீஸை ஆன் பண்ணி வைக்கிறேன். ஸ்டாடிக்கோட ஒரு சேனலுக்கு மாறணும். 228 00:20:34,025 --> 00:20:35,068 ஏன்? 229 00:20:38,321 --> 00:20:41,699 வெடியின் தூண்டலை ஓவர்ரைட் செய்ய. தொடர்பெல்லாம் இழந்திடுவோம். 230 00:20:43,785 --> 00:20:45,536 நாம பேசும் கடைசி முறை இதுவா இருக்கும். 231 00:20:46,996 --> 00:20:48,748 தெரியுமா, நாம இங்கிருந்து வெளியேறும் வரை. 232 00:20:55,546 --> 00:20:56,464 சரி. 233 00:20:58,883 --> 00:21:02,011 அதுதான் நடக்கப் போகுதுன்னா. பாதுகாப்பா இருங்க. 234 00:21:04,847 --> 00:21:05,682 நீயும். 235 00:21:19,904 --> 00:21:20,863 மாற்றுகிறேன். 236 00:21:46,723 --> 00:21:47,724 போ! 237 00:21:48,349 --> 00:21:49,350 போ! 238 00:21:50,268 --> 00:21:51,477 சே! 239 00:21:57,567 --> 00:22:01,946 யோ. யோ! யோ, நீ இடிச்சிட்டே இருக்கணும், ப்ரோ! 240 00:22:03,573 --> 00:22:06,199 சீக்கிரம்! நீதான் நம்மை இங்கிருந்து வெளியே கூட்டிப் போகப்போறே. 241 00:22:06,200 --> 00:22:07,910 செய்! ஆகட்டும், அதை உணரு! 242 00:22:09,203 --> 00:22:11,956 அப்படித்தான்! அப்படித்தான்! நிறுத்தாதே. 243 00:22:16,753 --> 00:22:19,421 - அது கீழே வருது! - உங்க தலைவனுக்கு வழி விடுங்க! 244 00:22:19,422 --> 00:22:20,673 உங்க தலைவனுக்கு வழி விடுங்க! 245 00:22:21,340 --> 00:22:22,383 அது வந்திடுச்சு! 246 00:22:53,122 --> 00:22:57,417 எல்லாரும், எலிவேட்டரிலிருந்து பின்னே வாங்க. எல்லாரும் வெளியேறுவீங்க. சத்தியமா. 247 00:22:57,418 --> 00:23:00,713 ஆனால் இதை ஒழுங்கா அமைதியா செய்யப் போறோம். ஆகட்டும். வாங்க. 248 00:23:04,342 --> 00:23:06,843 ஆமாம்! நீ செய்துட்டே, முட்டாப்பயலே. 249 00:23:06,844 --> 00:23:12,308 சரி. இப்ப ஓட்டை வழியா கையை விட்டு, கதவைத் திற. 250 00:23:17,480 --> 00:23:18,898 ஆமாம்! அபாரம். சரி. 251 00:23:21,484 --> 00:23:23,319 சரி, கச்சிதம்! சரி, இப்ப என் கதவை திற. 252 00:23:29,742 --> 00:23:32,161 நண்பா! சரி, வா, நாம போகணும். 253 00:23:33,704 --> 00:23:35,747 சரி. போ, போ, போ! எல்லாரையும் கூட்டி வா. 254 00:23:35,748 --> 00:23:37,708 ஹேய், எல்லாரையும் வெளியே விடு. போ, போ! 255 00:23:38,584 --> 00:23:40,878 வாடா, போகலாம். நம்மை கொல்லப் போறாங்க. 256 00:24:17,039 --> 00:24:19,250 அவனை வேறு எங்கேயாவது பிடிச்சு வெச்சிருந்திருப்பாங்க. 257 00:24:21,752 --> 00:24:23,713 இல்லை, அவன் நிச்சயமா இங்கே இருந்தான். 258 00:24:34,473 --> 00:24:35,850 அவனை கொன்னுட்டாங்களா? 259 00:24:38,686 --> 00:24:41,022 அதற்கான ஆதாரம் இல்லை. அதனால அவனை தேடுவோம். 260 00:24:45,234 --> 00:24:49,697 {\an8}நன்றி ரெனே - டியான் ஹெக்கதோர்ன் 261 00:25:06,631 --> 00:25:07,589 நீ! 262 00:25:07,590 --> 00:25:08,590 நிதானமா இரு, ப்ரோ. 263 00:25:08,591 --> 00:25:10,592 நீதான் இதை எல்லாம் செஞ்சே. உனக்கே தெரியும். 264 00:25:10,593 --> 00:25:14,137 கோல் எங்களுக்கு சொர்க்கத்தை தந்தார். அப்புறம் நீ வந்தே. 265 00:25:14,138 --> 00:25:17,557 ஃபார்முக்கு இந்த கசப்பையெல்லாம் கொண்டு வந்தே. இருந்ததை எல்லாம் கெடுத்தே. 266 00:25:17,558 --> 00:25:19,976 எங்க வீட்டை நீ அழிச்சே! 267 00:25:19,977 --> 00:25:21,354 கோல் உங்களிடம் பொய் சொன்னார். 268 00:25:22,730 --> 00:25:24,273 - கோல் மோசமானவன். - நாசமா போ. 269 00:26:42,143 --> 00:26:43,394 நீ செத்துட்டேன்னு நினைச்சேன். 270 00:26:43,978 --> 00:26:45,104 நானும்தான். 271 00:26:53,946 --> 00:26:55,031 அது தற்காப்பு. 272 00:26:55,781 --> 00:26:57,658 அந்த துப்பாக்கியை எடு, போலாம். இப்பவே. 273 00:27:52,630 --> 00:27:54,173 இல்லை, நகராதே! 274 00:28:07,728 --> 00:28:10,606 நான் எல்லாருக்கும் ஒரு வீட்டை தர நினைச்சேன்! 275 00:28:12,691 --> 00:28:14,527 பியர்ஸும் ராலிங்ஸும்தான். 276 00:28:18,989 --> 00:28:22,742 ப்ளீஸ். என் கால் உடைஞ்சிடுச்சு. எனக்கு மருத்துவர் தேவை! 277 00:28:22,743 --> 00:28:26,454 நீ டாமி க்ரேனை பற்றி கவலையே படலை. நான் உன்னைப்பற்றி கவலை படலை. 278 00:28:26,455 --> 00:28:28,331 எனக்கு அந்த பையனை அரிதாகவே தெரியும்! 279 00:28:28,332 --> 00:28:30,793 அவனுக்கு உதவி தேவையா இருந்தது, அவனை நீ கொன்றே. 280 00:28:36,424 --> 00:28:38,008 இவனை என்ன செய்யப் போறோம்? 281 00:28:40,636 --> 00:28:41,470 அவனை விட்டுடுவோம். 282 00:28:45,641 --> 00:28:46,892 அட கடவுளே! 283 00:29:03,159 --> 00:29:05,119 - ஹேய். - ஹேய். 284 00:29:07,079 --> 00:29:08,080 அவனுக்கு துப்பாக்கியா? 285 00:29:11,709 --> 00:29:13,669 - சிவிலியன்ஸ்? - ஆமாம், மேலே கூட்டிட்டு போயிட்டேன். 286 00:29:14,336 --> 00:29:15,253 ராலிங்ஸ் ஆட்கள்? 287 00:29:15,254 --> 00:29:17,297 தேடி பார்த்தோம். எல்லாரும் கொல்லப்பட்டாங்க. 288 00:29:17,298 --> 00:29:19,341 - கோல்? - கையாளப்பட்டான். 289 00:29:20,176 --> 00:29:22,385 இங்கே கீழே இருக்கிற ஒவ்வொரு கணினி ட்ரைவும் தேவை. 290 00:29:22,386 --> 00:29:24,846 ஒவ்வொரு கணினியும். அவங்க செய்த எதன் ஆதாரமும் நம்முடன் வரும். 291 00:29:24,847 --> 00:29:25,848 நாம போவோம். 292 00:30:13,354 --> 00:30:14,396 அது மேண்டி. 293 00:30:19,652 --> 00:30:20,653 வருந்தறேன். 294 00:32:16,894 --> 00:32:19,395 யாரிடமிருந்தும் தகவல் வரலை. அடக்கி வாசிக்கிறாங்கபோல. 295 00:32:19,396 --> 00:32:20,396 காரை கொண்டு வா. 296 00:32:20,397 --> 00:32:22,815 செய்திகளில் இருக்கு. பெரும் வெடிப்பு. 297 00:32:22,816 --> 00:32:26,235 நாட்டில் பாதி தூரம் வரை தீ தெரிந்தது. வேலையை முடிச்சிட்டாங்க. 298 00:32:26,236 --> 00:32:30,239 சரி. நான் இரவு 11 மணிக்கு ஸ்டாக்ஹோமுக்கு விமானத்தில் கிளம்பறேன். 299 00:32:30,240 --> 00:32:32,075 அணியை ஒன்று சேர். எனக்கு ப்ரீஃபிங் தேவை 300 00:32:32,076 --> 00:32:36,579 புது ப்ரோடான் பம்ப் இன்ஹிபிடர் மருத்து பற்றி, நான் தரையிறங்கியதும். 301 00:32:36,580 --> 00:32:37,581 சரிங்க, சர். 302 00:32:42,086 --> 00:32:45,880 மிஸ். நீலி. சரி. நான் ரொம்ப பிஸியான ஆள், 303 00:32:45,881 --> 00:32:48,883 அதனால என்னை கைது செய்ங்க, என் வக்கீல்களை கூப்பிட்டு 304 00:32:48,884 --> 00:32:51,386 இந்த செயல்முறையை நான் தொடங்க. 305 00:32:51,387 --> 00:32:54,097 என் புறப்பாடை நாளை வரை தாமதமாக்கியது தான் நீங்க சாதிச்சது, 306 00:32:54,098 --> 00:32:57,434 எனக்கு ஒன்பது நாடுகளில் குடியுரிமை இருக்கு, 307 00:32:58,352 --> 00:33:01,270 அமெரிக்காவுடன் ஒப்புவிப்பு ஒப்பந்தம் இல்லாத நாடுகள். 308 00:33:01,271 --> 00:33:03,564 அந்த ஒவ்வொரு நாட்டிலும், எனக்கு அழகான வீடு இருக்கு 309 00:33:03,565 --> 00:33:07,235 அங்கே நான் என் இறுதி நாட்களை கழிப்பேன், அதனால ஆகட்டும். 310 00:33:07,236 --> 00:33:09,113 அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்க. 311 00:33:14,368 --> 00:33:15,786 உங்க ட்ரிப்பை அனுபவிங்க. 312 00:33:53,866 --> 00:33:56,618 - ஆக, காரணமாயிருந்த எல்லாரும்… - போயாச்சு. 313 00:33:58,078 --> 00:33:59,121 எல்லாரும். 314 00:34:00,581 --> 00:34:01,915 நீ நிஜமா உன் தந்தையின் மகள். 315 00:34:04,334 --> 00:34:05,711 அவர் எப்படி இருக்கார்? 316 00:34:06,503 --> 00:34:07,629 இன்னும் நிலையா இருக்கார். 317 00:34:09,506 --> 00:34:11,300 இங்கிருந்து அவரை பார்க்க போறேன். 318 00:34:17,973 --> 00:34:20,601 என்னோட வா, கண்ணு. உன்னிடம் ஒன்று தரணும். 319 00:34:36,617 --> 00:34:38,659 இதை நீ முன்பு பாத்திருக்கியான்னு தெரியாது, 320 00:34:38,660 --> 00:34:41,996 {\an8}ஆனால் இது உன்னிடம் இருப்பது சிறப்பானதென நினைச்சேன். 321 00:34:41,997 --> 00:34:43,207 {\an8}கின்டர்கார்டனின் முதல் நாள் 322 00:34:45,042 --> 00:34:46,376 இது சிறப்பானதுதான். 323 00:34:47,544 --> 00:34:48,378 நன்றி. 324 00:34:58,305 --> 00:35:00,766 - எதாவது பிரச்சினையா? - நான் எடுக்கலாமா? 325 00:35:03,769 --> 00:35:07,773 பெர்னாடெட் பன்னி எழுத்து ஜெரால்டின் லிட்விக் 326 00:35:13,654 --> 00:35:16,697 ஹேய், ஃப்ரேன்சிஸ். புது பர்னாடெட் பன்னி புத்தகம் வாங்கியிருக்கேன். 327 00:35:16,698 --> 00:35:18,407 நீ வந்து இதை பாரேன்? 328 00:35:18,408 --> 00:35:21,245 குக் கௌன்டி மொபைல் நூலகத்தை சேர்ந்தது. 329 00:35:21,829 --> 00:35:23,121 எலியெட் பர்சி. 330 00:35:25,833 --> 00:35:27,793 டாமிக்கு இந்த புத்தகத்தை கொடுத்தது அவர்தான். 331 00:35:30,796 --> 00:35:32,505 பர்சி எனக்கும் ஒன்றை தர பாத்தார். 332 00:35:32,506 --> 00:35:34,508 உன்னையும் காயப்படுத்த பாத்தானா? 333 00:35:36,718 --> 00:35:37,719 ஆமாம். 334 00:35:38,804 --> 00:35:39,930 ஆனால் செய்யலை. 335 00:35:43,183 --> 00:35:44,434 எனக்கு அதிர்ஷ்டம். 336 00:35:47,187 --> 00:35:48,563 இந்த முழு நேரமும், 337 00:35:48,564 --> 00:35:51,440 எனக்கு புரியாத ஒரு விஷயம், டாமி க்ரேன் ஏன் 338 00:35:51,441 --> 00:35:53,986 எக்கோ கேன்யென் போன்ற இடத்திற்கு ஈர்க்கப்பட்டான் என்பது. 339 00:36:02,035 --> 00:36:03,161 அவன் குணமாக பார்த்தான். 340 00:36:11,628 --> 00:36:12,880 நீங்க என் அப்பாவிடம் சொன்னீங்க. 341 00:36:17,759 --> 00:36:19,552 வேறு யாரிடம் போவதென தெரியலை. 342 00:36:19,553 --> 00:36:22,723 அவர் போலீஸ், எங்க நண்பன், டாமியை ரொம்ப நேசிச்சார். 343 00:36:23,682 --> 00:36:27,643 நாங்க புகார் செய்தா எங்க மகன் எதை கடக்கணும்னு சொன்னார். 344 00:36:27,644 --> 00:36:30,479 வக்கீல்கள், நீதிமன்றம் நியமித்த சிகிச்சையாளர்கள். 345 00:36:30,480 --> 00:36:34,901 அவனுக்கு நடந்ததை அவன் விவரமா அவர்களிடம் சொல்லணும். 346 00:36:34,902 --> 00:36:37,862 மீண்டும் மீண்டும் அதை அனுபவிக்கணும். 347 00:36:37,863 --> 00:36:40,365 எங்க மகன் அதை அனுபவிப்பதை நாங்க விரும்பலை. 348 00:36:41,366 --> 00:36:43,242 உங்கப்பாவை சத்தியம் செய்ய வைத்தோம் 349 00:36:43,243 --> 00:36:47,873 அவர் உயிரரோடு இருக்கும் வரை யாரிடமும் அதை சொல்லக்கூடாதுன்னு... 350 00:36:50,042 --> 00:36:51,293 அவர் சத்தியத்தை மீறலை. 351 00:36:53,670 --> 00:36:54,922 அவர் என்னிடமே சொல்லலை. 352 00:36:55,964 --> 00:36:58,132 அவர் எங்களிடம் சொல்லலை. நாங்க கேட்கலை. 353 00:36:58,133 --> 00:37:00,092 ஆனால் பர்சியின் உடல் அந்த சந்தில் கிடைத்தபோது, 354 00:37:00,093 --> 00:37:02,471 அவர்தான் அதை செய்திருப்பார் என எங்களுக்கு தெரியும். 355 00:37:31,875 --> 00:37:33,168 எங்கப்பா எங்கே? 356 00:37:33,835 --> 00:37:35,128 வருந்தறேன். 357 00:37:36,129 --> 00:37:37,381 நேற்றிரவு அவர் தவறிட்டார். 358 00:37:38,423 --> 00:37:40,884 உங்களை அழைக்க முயன்றோம், ஆனால் தொடர்பு கிடைக்கலை. 359 00:37:43,345 --> 00:37:45,138 என் ஃபோனில் தோட்டா பாய்ந்திருக்கு. 360 00:37:47,683 --> 00:37:48,809 அப்படியா. 361 00:37:51,937 --> 00:37:53,897 உங்கப்பா உங்களுக்கு ஒன்றைவிட்டுச் சென்றார். 362 00:37:56,066 --> 00:37:57,234 உங்களை தனியா விடுறேன். 363 00:38:09,329 --> 00:38:10,330 ஃப்ரேன்சிஸ் 364 00:38:16,086 --> 00:38:19,922 ஃப்ரேன்சிஸ், நான் உறுதியா இருக்கேன், ஒரு நாள் நீ கண்டுபிடிப்பே 365 00:38:19,923 --> 00:38:23,218 நான் செய்ததை ஏன் செய்தேன்னு உன்னிடம் சொல்ல முடியாத காரணத்தை. 366 00:38:24,177 --> 00:38:27,764 அது சரியான காரணங்களுக்கு. ஆனால் இதில் நீ காயப்பட்டுட்டே. 367 00:38:28,557 --> 00:38:30,851 என்னை மன்னிச்சிடு, கண்ணு. 368 00:38:34,938 --> 00:38:39,026 நீதான் என்னை முதலும் கடைசியுமாக தந்தையாக ஆக்கினது. 369 00:38:40,402 --> 00:38:44,573 நான் வேலையில் கற்றேன், இருந்ததில் சிறந்த வேலை. 370 00:38:45,824 --> 00:38:47,117 அப்புறம் பெரிய கௌரவமும். 371 00:38:49,369 --> 00:38:51,246 என் தவறுகள் உன்னை காயப்படுத்தின. 372 00:38:51,955 --> 00:38:54,415 உலகிலிருந்து நீ உன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாதே. 373 00:38:54,416 --> 00:38:58,044 நான் உனக்கு செய்தது என்னுடனேயே போகட்டும். 374 00:38:58,045 --> 00:38:59,713 ஐ லவ் யூ, பீபாட். 375 00:39:00,380 --> 00:39:02,423 ஒரு நாள் உன்னை மீண்டும் பார்ப்பேன். 376 00:39:02,424 --> 00:39:05,552 அப்புறம் உன்னை கட்டிக் கொள்ள முடியும். 377 00:39:07,054 --> 00:39:08,472 அன்புடன், அப்பா. 378 00:39:40,587 --> 00:39:42,047 அதை இழுக்கறதை நிறுத்தறியா? 379 00:39:42,672 --> 00:39:44,006 இதை அணிவதை வெறுக்கிறேன். 380 00:39:44,007 --> 00:39:47,343 அதை நீ கிழிச்சா என் பணம் திரும்ப கிடைக்காது, அதனால விடு. 381 00:39:47,344 --> 00:39:49,261 சரியா உடுத்தாததுக்கு மன்னிச்சிடு. 382 00:39:49,262 --> 00:39:50,930 மிசௌரியில பஸ் நின்னுடுச்சு. 383 00:39:50,931 --> 00:39:53,140 20 நிமிஷம் முன்னாடிதான் இங்கே வந்தேன். 384 00:39:53,141 --> 00:39:54,142 நீங்க நல்லா இருக்கீங்க. 385 00:39:56,311 --> 00:39:57,437 எப்படி கண்டுபிடிச்சீங்க? 386 00:39:58,230 --> 00:39:59,856 மருத்துவமனையை அழைச்சேன். 387 00:40:00,774 --> 00:40:01,900 எனக்கு கவலையா இருந்தது. 388 00:40:04,236 --> 00:40:06,445 என் தந்தையை விசாரித்ததை பாராட்டறேன். 389 00:40:06,446 --> 00:40:07,906 நான் விசாரிச்சது அவரைப்பற்றி இல்லை. 390 00:40:13,537 --> 00:40:15,288 உனக்கு நிறைய வேலை இருந்தது போல. 391 00:40:16,164 --> 00:40:21,168 ஆமாம். இன்று காலை எஃப்பிஐயில் ரொம்ப தீவிரமான ஆதாரங்கள் கொடுத்திருக்கேன். 392 00:40:21,169 --> 00:40:24,380 செய்தித்தாள்களில் பாருங்க. வானவேடிக்கை இருக்கும். 393 00:40:24,381 --> 00:40:25,841 வேடிக்கையை விட்டதுக்கு வருந்தறேன். 394 00:40:27,676 --> 00:40:30,804 உனக்கு உதவி தேவைன்னா என்னை மீண்டும் அழைச்சிருக்கலாம், தெரியுமா. 395 00:40:31,596 --> 00:40:33,140 உங்களை ட்ராக் செய்ய நேரமே இல்லை. 396 00:40:34,224 --> 00:40:37,811 நம்மை தொடர்ந்து வரும் இவர்கள் கடுமையா உழைச்சாங்க. 397 00:40:39,437 --> 00:40:40,438 நல்ல அணியா? 398 00:40:42,524 --> 00:40:43,692 ரொம்ப நல்ல அணி. 399 00:40:44,359 --> 00:40:45,235 அவர் பெரிசாருக்கார். 400 00:40:47,028 --> 00:40:48,238 அவ்வளவு பெரிசா இல்லை. 401 00:40:52,325 --> 00:40:54,744 அப்ப, எப்ப கிளம்பறீங்க? 402 00:40:55,412 --> 00:40:57,496 ஒருமணி நேரத்தில் கிழக்கே போகும் ரயில். 403 00:40:57,497 --> 00:40:59,875 அங்கே கோடையை கழிப்பேன், ஆட்டத்தை பார்ப்பேன். 404 00:41:00,292 --> 00:41:02,210 நான் சில நாட்கள் தங்க நீ விரும்பினாலே ஒழிய. 405 00:41:02,752 --> 00:41:04,087 அது பரவாயில்லை. 406 00:41:04,963 --> 00:41:06,214 நான் நல்லா இருக்கேன். 407 00:41:09,176 --> 00:41:10,677 நன்றி, ரீச்சர். 408 00:41:11,720 --> 00:41:14,097 ரொம்ப தூரத்தில் இல்லை. சேன்ட் லூயிஸ்ல இருந்தேன். 409 00:41:14,222 --> 00:41:18,268 இல்லை. என்னை இருக்கிறபடியே எப்பவும் ஏத்துக்கிட்டதுக்கு நன்றி. 410 00:41:21,313 --> 00:41:23,440 ஆனால் நான் எப்பவுமே அப்படியே இருக்க மாட்டேன். 411 00:41:51,009 --> 00:41:52,719 சந்தித்தது மகிழ்ச்சி, நீலி. 412 00:41:55,388 --> 00:41:56,473 என்னால நம்ப முடியலை. 413 00:41:58,475 --> 00:41:59,976 உங்க கைகள் மென்மையா இருக்கு. 414 00:42:17,702 --> 00:42:20,955 ஷிகாகோ துணை தலைவர் ஜேம்ஸ் ப்லமெல் இன்று கைது செய்யப்பட்டார் 415 00:42:20,956 --> 00:42:24,458 தன் வளர்ப்பு மகன் உட்பட்ட மிக பரந்த சதித்திட்டத்தில், 416 00:42:24,459 --> 00:42:28,296 ப்லமெல் பொறுப்பில் இருந்த நிலையத்தில் அவர் ரோந்து காவலராக இருந்தார். 417 00:42:46,147 --> 00:42:48,817 நீ கொலையாளியை கொன்றே. சிறப்பா செஞ்சே, ரைலி. 418 00:42:58,326 --> 00:43:00,912 நான் கடைசியா பார்த்த போது பேட்ரிக் இப்படித்தான் இருந்தான். 419 00:43:02,163 --> 00:43:03,873 ஆமாம், நான் அவனை பாக்கலை. 420 00:43:05,917 --> 00:43:07,544 - சரி. - ஆனால் நான் உதவறேன். 421 00:43:08,086 --> 00:43:09,838 அதாவது, ஆமாம், அவனை கண்டுபிடிப்போம். 422 00:43:13,174 --> 00:43:17,304 நீ எனக்கு விட்டுச் சென்ற செய்தியை பார்த்தேன். டியான் ஹெக்கதோர்ன். 423 00:43:18,888 --> 00:43:19,889 ஏன் "நன்றி"? 424 00:43:21,516 --> 00:43:24,394 என் சகோதரனை கண்டுபிடிக்க நான் உன்னை ஆபத்துக்கு அனுப்பினேன். 425 00:43:25,103 --> 00:43:26,229 நான் சுயநலவாதி. 426 00:43:31,860 --> 00:43:33,319 பெற்றோர் கைவிடும் போது, 427 00:43:33,320 --> 00:43:36,072 பல முறை க்ரூப் ஹோம்ஸிலிருந்து வெளியேற்றப்படும் போது, 428 00:43:36,781 --> 00:43:39,367 நம்மிடம்தான் ஏதோ பிரச்சினைன்னு நினைக்க தொடங்குவோம். 429 00:43:41,494 --> 00:43:42,620 நம்ம ஏதோ சரியில்லாதமாதிரி. 430 00:43:43,371 --> 00:43:46,707 மேண்டிக்கு உதவ ஃபார்முக்கு நான் திரும்ப நினைச்சப்ப, நீ ஆதரிச்சே. 431 00:43:46,708 --> 00:43:48,667 அது தப்பான முடிவு என்று நீ நினைத்த போதும்கூட. 432 00:43:48,668 --> 00:43:51,128 நீ அதை செய்திருக்க மாட்டே நீ நினைக்கலைன்னா நான்… 433 00:43:51,129 --> 00:43:54,215 சே, தெரியலை, திறமையுள்ளவன்னு. 434 00:43:55,216 --> 00:43:56,760 உன்னைப்போல ஒருத்தர்… 435 00:43:58,928 --> 00:44:01,014 நான் தகுதியுள்ளவன்னு நினைச்சா… ? 436 00:44:02,223 --> 00:44:04,934 எனக்கு தெரியலை, நான் நினைக்க தொடங்கினேன், ஒருவேளை அப்படிதானோ. 437 00:44:06,936 --> 00:44:07,854 அதனால… 438 00:44:10,231 --> 00:44:11,107 நன்றி. 439 00:44:17,781 --> 00:44:18,865 பரவாயில்லை. 440 00:44:38,802 --> 00:44:40,469 இப்ப இது உனக்கு சொந்தம்னு நம்ப முடியலை. 441 00:44:40,470 --> 00:44:42,514 நோரா இந்த தொழிலை வெச்சுக்க விரும்பலை. 442 00:44:43,098 --> 00:44:45,265 இதைப்பற்றி யோசித்தாலே அவங்களுக்கு கஷ்டமா இருந்தது. 443 00:44:45,266 --> 00:44:47,519 அதன் விலைக்கு ஐந்து பங்கா நீங்க கொடுத்தீங்க. 444 00:44:51,606 --> 00:44:55,944 சில வருடங்கள் முன், நான் ஈட்டாத நிறைய பணத்தை ரீச்சர் எனக்கு தந்தார். 445 00:44:56,903 --> 00:44:58,905 அது எனக்கு சரியாவே படலை. 446 00:45:00,323 --> 00:45:01,991 அதனால, இன்று, அதை கொடுத்துட்டேன். 447 00:45:03,118 --> 00:45:04,034 நோரா யோர்க் மற்றும் 448 00:45:04,035 --> 00:45:07,121 மீசோதீலியோமா ஆராய்ச்சி நிலையம் இன்னும் பணக்காரர்கள் ஆனாங்க. 449 00:45:07,122 --> 00:45:09,206 பணியாளர்கள் எல்லாம் எங்கே? 450 00:45:09,207 --> 00:45:12,919 அவங்களைத்தான் பாக்கிறேன். நான் பொறுப்பு என்று சொன்னதும் வேலையை விட்டுட்டாங்க. 451 00:45:14,796 --> 00:45:15,630 இங்கே வா. 452 00:45:28,268 --> 00:45:31,437 ஜேனிடர் க்ளாசெட்டில் ஷவர் போடறேன் சிங்க் அருகே. 453 00:45:31,438 --> 00:45:33,397 தெருக்கோடியில் லாண்ட்ரோமேட் இருக்கு. 454 00:45:33,398 --> 00:45:35,525 என் கென்மோரில் உன் துணிகள் வேண்டாம். 455 00:45:41,072 --> 00:45:42,030 இது என்னோடதா? 456 00:45:42,031 --> 00:45:44,241 ஸ்டூகாவ் சகோதரர்களுக்கும் பணம் கொடுத்துட்டேன், 457 00:45:44,242 --> 00:45:46,493 அப்புறம் மோசமான ஸ்கேல்கள் வித்தியே அவங்களுக்கும். 458 00:45:46,494 --> 00:45:49,163 கீனோ, இனி யாரும் உன் குடலை மாலையா போட்டுக்க மாட்டாங்க. 459 00:45:49,164 --> 00:45:52,125 என் இன்டர்ன் குப்பைத் தொட்டியில் இருக்க கூடாது. 460 00:45:54,878 --> 00:45:55,879 பாருங்க, நான்… 461 00:45:56,754 --> 00:45:57,589 நன்றி. 462 00:45:58,173 --> 00:45:59,299 என் யோசனை இல்லை. 463 00:46:02,760 --> 00:46:04,428 ஆனால் உனக்கு என்னை பிடிக்காதே. 464 00:46:04,429 --> 00:46:05,847 ஆமாம், என் மனதுக்கு தோணுது. 465 00:46:07,891 --> 00:46:08,725 ஹேய், 466 00:46:10,435 --> 00:46:12,020 ஒரு நிமிடம் பேசலாமா? 467 00:46:28,286 --> 00:46:29,329 அதனால… 468 00:46:30,330 --> 00:46:31,164 பாருங்க… 469 00:46:32,707 --> 00:46:35,168 நான் கேஸ் நிலையத்தில் சொன்னது 470 00:46:36,085 --> 00:46:37,504 நாம ஃபார்முக்கு போகும் முன்… 471 00:46:38,546 --> 00:46:41,173 பரவாயில்லை. சாகப் போறோம்னு நினைக்கும் போது மக்கள் தங்கள் 472 00:46:41,174 --> 00:46:42,799 உணர்வுகளைப்பற்றி குழம்பிடுவாங்க. 473 00:46:42,800 --> 00:46:44,385 ஆமாம், ஆனால்… 474 00:46:46,429 --> 00:46:48,181 என் உணர்வுகளைப்பற்றி நான் குழம்பலை. 475 00:46:50,183 --> 00:46:51,392 பாருங்க, நீங்க… 476 00:46:52,018 --> 00:46:55,020 நீங்க போதையில் பயந்து போயிருந்த போது, உங்களை அணைக்கத்தான் தோன்றியது. 477 00:46:55,021 --> 00:46:57,065 பாதுகாப்பா இருக்கீங்கன்னு உங்களுக்கு தெரிய. 478 00:46:58,191 --> 00:47:01,401 ஆனால் செய்யலை ஏன்னா தொடறதை நீங்க விரும்ப மாட்டீங்கன்னு தெரியும். 479 00:47:01,402 --> 00:47:03,863 எனக்கு அக்கறை இல்லைன்னு நீங்க நினைக்க கூடாது. 480 00:47:05,782 --> 00:47:07,242 அக்கறை இருக்குன்னு தெரிஞ்சுக்கோங்க. 481 00:47:09,536 --> 00:47:12,580 வழக்கமா, இந்த நிலைமையில, உங்களை முத்தமிட பார்ப்பேன். 482 00:47:26,553 --> 00:47:27,844 என்னால முடியாது. 483 00:47:27,845 --> 00:47:29,889 நீங்க விரும்பலையா இல்ல உங்களால முடியலையா? 484 00:47:31,349 --> 00:47:32,183 என்னால முடியலை. 485 00:47:32,767 --> 00:47:37,230 இடுகாட்டில் அந்த கைகுலுக்கினது, அது முதல் படி. 486 00:47:39,399 --> 00:47:42,402 ஆனால்… நான் இன்னும் அங்கே வரலை. 487 00:47:44,696 --> 00:47:46,614 ஆமாம். சரி, சரி. 488 00:47:53,830 --> 00:47:56,207 இந்த வழக்கை மூட நிறைய ஆவணங்கள் வேலை இருக்கு. 489 00:47:57,333 --> 00:47:59,836 அப்ப, நாளை டைனரில் காலை உணவு? 490 00:48:01,004 --> 00:48:01,838 நாம அதை முடிப்போம். 491 00:48:03,923 --> 00:48:05,550 - சரி. - அது ஒரு டேட். 492 00:48:17,854 --> 00:48:19,856 மனநல ஆராய்ச்சிக்கு ஒரு கையேடு 493 00:48:22,483 --> 00:48:26,404 ஆக, உங்க மின்னஞ்சலில், விவாதிக்க நிறைய இருக்கிறதா சொன்னீங்க. 494 00:48:27,905 --> 00:48:29,198 எதைப்பற்றி? 495 00:50:38,035 --> 00:50:40,120 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா சுப்ரமணியன் 496 00:50:40,121 --> 00:50:42,123 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்