1 00:00:02,211 --> 00:00:04,171 நிலக்கரி. நரகத்தின் நெருப்பு. 2 00:00:04,254 --> 00:00:07,007 இதன் சூட்சுமம் என்னவெனில், அவரை புத்திசாலி என்று கருதுவீர்கள். 3 00:00:07,090 --> 00:00:10,219 இந்த உலகத்தை விட்டு நீங்கும்போது, நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதைப் பற்றிச் 4 00:00:10,302 --> 00:00:11,929 சிந்திப்பதிலிருந்து தடுப்பவர் எவருமில்லை. 5 00:00:12,012 --> 00:00:15,140 முற்றிலும் உறுதியான ஒரு விஷயம் இருக்கிறது, இதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும், 6 00:00:15,224 --> 00:00:17,142 இதை நீங்கள் தெரிந்துகொண்டு, அதை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும், 7 00:00:17,226 --> 00:00:19,144 நீங்கள் இறக்கப் போகிறீர்கள். 8 00:00:19,728 --> 00:00:22,397 ஒருநாள், நீங்கள் உங்கள் கடைசி மூச்சை சுவாசிப்பீர்கள், 9 00:00:23,065 --> 00:00:25,734 உங்கள் இதயம் கடைசியாகத் துடிக்கும், 10 00:00:26,485 --> 00:00:29,238 அப்போது உங்கள் உடலில் நேரம் மீதமிருக்காது. 11 00:00:29,821 --> 00:00:30,822 நீங்கள் தயாரா? 12 00:00:31,740 --> 00:00:33,283 உங்கள் வீட்டைத் தயார் செய்திருப்பீர்கள் எனத் தெரியும், 13 00:00:33,367 --> 00:00:35,118 உங்கள் வருமானத்தைத் தயார் செய்திருப்பீர்கள் எனத் தெரியும், 14 00:00:35,202 --> 00:00:37,246 உங்கள் மணவறையை தயார் செய்திருப்பீர்கள் எனத் தெரியும்… 15 00:00:46,922 --> 00:00:48,423 அது எனது மதிய உணவு. 16 00:00:50,926 --> 00:00:52,886 மத்தி மீன்கள் - சன்க்கி சூப் 17 00:00:53,929 --> 00:00:55,138 எல்லாம் நலமா? 18 00:01:19,454 --> 00:01:20,455 பை, அம்மா. 19 00:01:24,126 --> 00:01:26,211 நரகத்தில் மன்னிப்பு என்பது கிடையாது. 20 00:01:26,295 --> 00:01:30,007 நரகத்திற்குச் செல்பவர்கள் நரகத்திலேயே இருப்பார்கள். 21 00:02:12,466 --> 00:02:14,426 மன்னிக்கவும், இது குழந்தைகளுக்கான திரைப்படம். 22 00:02:14,510 --> 00:02:16,053 எனில் நீ இங்கே என்ன செய்கிறாய்? 23 00:02:17,221 --> 00:02:18,430 நான் மேனேஜரைக் கூப்பிடுகிறேன். 24 00:02:23,769 --> 00:02:25,896 சரி. 25 00:02:31,485 --> 00:02:33,153 உனக்கு என்ன பிரச்சினை? 26 00:03:12,359 --> 00:03:14,236 மேக்ஸ் கேடிதான் உன் அப்பா என்று தெரியும். 27 00:03:16,154 --> 00:03:18,407 நீ ஸாக்கைப் பின்தொடர்ந்தாய் என்பதும் எனக்குத் தெரியும். 28 00:03:19,992 --> 00:03:21,076 பின்தொடர்வது… 29 00:03:21,159 --> 00:03:24,413 அதாவது யாரேனும் நம் வீட்டுக்கு முன்னால் அமர்ந்துகொண்டு, 30 00:03:24,496 --> 00:03:26,206 பிறகு தியேட்டர் வரை நம்மைப் பின்தொடர்ந்து, 31 00:03:26,290 --> 00:03:28,458 அதே திரைப்படத்திற்கு டிக்கெட் வாங்குவது போலவா? 32 00:03:32,546 --> 00:03:33,714 அவன் உன்னைப் பயன்படுத்துகிறான். 33 00:03:34,214 --> 00:03:35,883 நாசமாய்ப் போ. 34 00:03:40,179 --> 00:03:41,263 எனக்குப் புரிகிறது. 35 00:03:41,847 --> 00:03:44,600 எனது அப்பாவும் பயமுறுத்தும்படிதான் இருந்தார். 36 00:03:45,392 --> 00:03:47,644 அவர் எங்கள் வாழ்வை நரகமாக்கிவிட்டு, பின்னர் கைவிட்டுச் சென்றுவிட்டார். 37 00:03:47,728 --> 00:03:49,354 ஆனால் அவர் வீட்டுக்குத் திரும்பி வந்திருந்தால், 38 00:03:49,438 --> 00:03:51,565 அவரை சந்தோஷப்படுத்த நான் எதையும் செய்திருப்பேன். 39 00:03:53,567 --> 00:03:54,860 நான் என்ன… 40 00:03:56,570 --> 00:03:57,738 அவனது பொம்மை என நினைத்தாயா? 41 00:03:59,823 --> 00:04:01,283 என் முடிவுகளை நான்தான் எடுப்பேன். 42 00:04:01,783 --> 00:04:06,622 என் அப்பாவை சிறையில் அடைத்த முரண்பாடான வக்கீல்களைப் பழிவாங்க நினைத்தேன். 43 00:04:07,706 --> 00:04:10,167 உனக்கு என்ன தெரியும் என நீ நினைக்கிறாய் எனத் தெரியவில்லை, 44 00:04:10,250 --> 00:04:11,335 ஆனால் அது தவறு. 45 00:04:13,086 --> 00:04:14,213 நீ யாரென்று எனக்குத் தெரியும். 46 00:04:17,007 --> 00:04:18,216 நீ என்ன செய்தாய் எனத் தெரியும். 47 00:04:31,021 --> 00:04:33,774 ஹேய். ஹேய்! 48 00:04:35,901 --> 00:04:38,070 நீ என் குடும்பத்தைக் காயப்படுத்த உன்னை அனுமதிக்க மாட்டேன். 49 00:04:38,153 --> 00:04:41,990 நீதான் உன் குடும்பத்தைக் காயப்படுத்துகிறாய், மோசக்காரி. 50 00:04:42,908 --> 00:04:44,368 உன் கணவன் உன்னை வெறுக்கிறான். 51 00:04:45,202 --> 00:04:47,454 உன் மகன் மனநலம் சரியில்லாமல் இருக்கிறான். 52 00:04:49,122 --> 00:04:52,417 மேலும், நாடலியை உனது அடிமையாக்க விரும்புகிறாயா? 53 00:04:52,501 --> 00:04:54,545 ஒன்று சொல்லவா? அவள் இப்போது எனது அடிமை. 54 00:04:56,171 --> 00:04:57,631 உனக்கு என் மகளைப் பற்றித் தெரியாது. 55 00:04:57,714 --> 00:04:59,258 - ஆம், தெரியும். - இல்லை. 56 00:05:00,050 --> 00:05:04,805 அவளது இடது மார்பில் போட்டுள்ள தோடு வரை தெரியும். 57 00:05:07,307 --> 00:05:08,475 இதில் நம்ப முடியாதது என்ன தெரியுமா? 58 00:05:09,059 --> 00:05:11,019 உன் மகளின் மார்புக் காம்பு உன் மகனுடையது போலவே உள்ளது… 59 00:05:11,103 --> 00:05:13,272 உன் கேவலமான வாயில் என் பிள்ளைகளின் பெயர்களைக் கூறாதே. 60 00:05:17,943 --> 00:05:19,820 அவர்கள் இனி உன் பிள்ளைகள் இல்லை… 61 00:05:22,948 --> 00:05:23,949 அடக் கடவுளே. 62 00:05:24,032 --> 00:05:27,661 அட… அடக் கடவுளே. 63 00:05:31,039 --> 00:05:32,666 அவள் நகரவில்லை. 64 00:05:32,749 --> 00:05:33,917 நீ நலமா? 65 00:05:34,459 --> 00:05:36,461 - உனக்கு… - போய்த் தொலை! 66 00:06:00,694 --> 00:06:01,862 ஜான் டி. மெக்டொனால்டு எழுதிய "தி எக்ஸிகியூஷனர்ஸ்" 67 00:06:01,945 --> 00:06:03,322 நாவலை அடிப்படையாகக் கொண்டது 68 00:06:03,405 --> 00:06:04,489 “கேப் ஃபியர்” திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்டது 69 00:06:04,573 --> 00:06:06,158 திரைக்கதை எழுதியவர்கள் வெஸ்லி ஸ்ட்ரிக் மற்றும் ஜேம்ஸ் ஆர். வெப் 70 00:06:13,207 --> 00:06:15,000 சரி, பார்ப்போம்… 71 00:06:15,501 --> 00:06:18,045 நோட்டமிடுதல், திருடுதல், 72 00:06:18,128 --> 00:06:21,507 மேலும் அவள் ஒரு கர்ப்பவதியை உறைந்த மீனால் அடித்திருக்கிறாள். 73 00:06:22,007 --> 00:06:23,258 அது புதியதுதான். 74 00:06:25,886 --> 00:06:27,387 ஹேய், ஒன்று சொல்லவா? ஒரு நிமிடம். 75 00:06:27,888 --> 00:06:29,765 - ஹேய், நெட். - ஹேய். 76 00:06:30,349 --> 00:06:33,644 - ஹேய், நண்பா. உனக்கு டாம் போடன் தெரியுமா? - டாமா? 77 00:06:33,727 --> 00:06:37,731 எனக்கு மோசமான குணங்கள் இருந்தாலும் என்னை சாட்சிக் கூண்டில் ஏற்றினார். 78 00:06:37,814 --> 00:06:38,815 இது நெட் கார்சன். 79 00:06:39,399 --> 00:06:42,277 நண்பா, இன்று காலை, காணாமல் போன ஒரு பெண் பற்றிய புகாரை எடுத்துக்கொண்டாயே. 80 00:06:42,361 --> 00:06:43,695 அவளது பெயர் என்ன? 81 00:06:43,779 --> 00:06:44,780 நெவேயா வேலன்டைன். 82 00:06:45,948 --> 00:06:48,158 - இப்போது அவளது அம்மாவிடம்தான் பேசுகிறேன். - பொய் சொல்லாதே. 83 00:06:48,242 --> 00:06:50,202 - அது எப்படிப் போகிறது? - வினோதமானது. 84 00:06:50,786 --> 00:06:52,287 அவளது மகளைக் காணவில்லை என்று புகாரளித்தார், 85 00:06:52,913 --> 00:06:55,624 பிறகு அவரைக் கூட்டி வந்தோம், அவர் உதவிகரமாகவே இல்லை. 86 00:06:56,542 --> 00:06:58,669 ஆன்னா நேற்று அந்தப் பெண்ணுடன் பேசியுள்ளார். 87 00:06:59,253 --> 00:07:00,963 அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரியுமா? 88 00:07:01,713 --> 00:07:03,173 அவள் மேக்ஸ் கேடியின் மகள். 89 00:07:03,257 --> 00:07:06,885 அவள் எங்கே என்று தெரிய வேண்டுமெனில், அவனை விசாரிக்க வேண்டும். 90 00:07:07,553 --> 00:07:09,513 நீ அவளிடம் பேசியபோது அவள் என்ன சொன்னாள்? 91 00:07:13,934 --> 00:07:15,018 அது… 92 00:07:15,102 --> 00:07:16,937 ஏற்கனவே அதைப் பற்றி கிரேஸனிடம் பேசிவிட்டோம். 93 00:07:17,020 --> 00:07:18,981 - ஆம். - ஆன்னா அந்தப் பெண்ணிடம் பேசினாள். 94 00:07:19,731 --> 00:07:22,693 அவள் எங்கள் பிள்ளைகள் பற்றி மோசமான விஷயங்களைக் கூறினாள். 95 00:07:22,776 --> 00:07:24,736 பிறகு ஓடிவிட்டாள். 96 00:07:26,029 --> 00:07:27,030 சரியா? 97 00:07:28,323 --> 00:07:29,324 ஆம். 98 00:07:31,368 --> 00:07:32,578 அவள் ஓடிவிட்டாள். 99 00:07:33,704 --> 00:07:35,581 அதிர்ச்சியூட்டும் வீடியோ: கேடியின் வக்கீல் தெருவில் ஒரு இளம்பெண்ணைத் தாக்கியுள்ளார்!! 100 00:07:35,664 --> 00:07:37,457 அடக் கடவுளே! 101 00:07:38,709 --> 00:07:41,044 - அதைப் பார்த்தாயா? - நீ நலமா? 102 00:07:41,128 --> 00:07:43,797 அவள்… ஒரு வரையாடு போல குதித்து எழுந்தாள். 103 00:07:44,298 --> 00:07:45,299 என்ன அது? 104 00:07:51,430 --> 00:07:53,807 அது அம்மா என் தோழி ஆம்பரைத் தாக்கும் வீடியோ. 105 00:07:54,975 --> 00:07:55,976 உன் தோழியா? 106 00:08:01,773 --> 00:08:02,774 ஆம்பர்… 107 00:08:05,861 --> 00:08:08,071 இந்த இடத்தில் எனக்கு என்ன பிடிக்கும் தெரியுமா? 108 00:08:08,697 --> 00:08:10,824 அலுவலகத்தில் இருந்து பக்கத்தில் உள்ளது. 109 00:08:11,325 --> 00:08:13,452 - உங்களை அங்கே சந்திக்கிறேன். - சரி. 110 00:08:23,754 --> 00:08:26,632 அன்றிரவு உன் வீட்டில் நமக்கு 111 00:08:26,715 --> 00:08:27,883 இடையூறு வந்தது… 112 00:08:29,593 --> 00:08:32,554 இடையூறு வரவில்லை என்றாலும், நான் நிறுத்தியிருப்பேன். 113 00:08:35,557 --> 00:08:36,558 டாம். 114 00:08:38,309 --> 00:08:40,979 - டாம். ஹேய். - ஹேய்… 115 00:08:41,063 --> 00:08:44,149 அந்தப் பெண் பற்றிய விஷயம் நீங்கள் நினைப்பது போல் இல்லை, சரியா? 116 00:08:44,733 --> 00:08:45,734 குறுக்கிட்டதற்கு வருந்துகிறேன். 117 00:08:49,488 --> 00:08:50,822 ஒரு நிமிடம், லெக்ஸ். 118 00:08:54,284 --> 00:08:55,285 என் பின்னால் வா. 119 00:08:56,912 --> 00:08:58,789 உன் மகள் என் குடும்பத்தைப் பின்தொடர்ந்து, கண்காணிக்கிறாள். 120 00:08:58,872 --> 00:09:03,126 ஆம். அவள் செய்தது ஏற்க முடியாததுதான், டாம், ஆனால் அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. 121 00:09:03,210 --> 00:09:05,879 அவள் பைத்தியக்காரி, அவளுக்கு உணர்வு ரீதியான பிரச்சினைகள் உள்ளன, 122 00:09:05,963 --> 00:09:08,382 மேலும் வேடிக்கையான விஷயம், 123 00:09:08,465 --> 00:09:11,093 அவள் நிஜமாகவே எனது மகள்தானா என்று கூட எனக்குத் தெரியாது. 124 00:09:11,176 --> 00:09:12,427 - நிறுத்து. - அவளை நான் சந்தித்ததே இல்லை. 125 00:09:12,511 --> 00:09:14,346 - சிறையில் எனக்கு அவள் கடிதம் எழுதுவாள்… - அதை நம்பவில்லை. 126 00:09:14,429 --> 00:09:15,597 - இருங்கள். இருங்கள். - ஹேய்… 127 00:09:15,681 --> 00:09:18,016 டாம். நான் சொல்வதைப் புறக்கணிக்காதீர்கள். 128 00:09:18,517 --> 00:09:20,185 இல்லை, இந்த முறை அப்படிச் செய்யாதீர்கள். 129 00:09:20,269 --> 00:09:22,479 சொல்வதைக் கேளுங்கள். 130 00:09:25,148 --> 00:09:27,192 - எனக்கு ஆதாரம்தான் வேண்டும், மேக்ஸ். - ஆதாரம். 131 00:09:27,276 --> 00:09:28,861 என்னிடம் ஆதாரம் உள்ளது. 132 00:09:28,944 --> 00:09:31,071 சிறைச்சாலையின் மின்னஞ்சல் சிஸ்டத்தை உங்களுக்குக் காட்டுகிறேன், 133 00:09:31,154 --> 00:09:32,489 - நீங்களே எல்லா மெசேஜ்களையும் பார்க்கலாம். - அடச்சே. 134 00:09:32,573 --> 00:09:34,283 அவை அனைத்தையும் நீங்கள் படிக்கலாம். 135 00:09:36,285 --> 00:09:38,078 அவள் என்னைத் தொடர்புகொண்டு, நீங்களும் ஆன்னாவும் என்னை ஏமாற்றி 136 00:09:39,037 --> 00:09:43,166 சிறையில் அடைத்ததாக, அவளது அப்பாவைப் 137 00:09:43,250 --> 00:09:47,880 பிரித்ததாக என்னை நம்ப வைத்தாள், அதை எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள். 138 00:09:49,047 --> 00:09:50,090 அவளுக்கு பித்து பிடித்திருந்தது. 139 00:09:50,174 --> 00:09:52,301 உங்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று அவளிடம் கூறினேன். 140 00:09:55,804 --> 00:09:57,014 அந்த மெசேஜ்களைப் படியுங்கள். 141 00:09:57,097 --> 00:09:58,891 மெசேஜ்களைப் படியுங்கள், டாம். 142 00:09:58,974 --> 00:09:59,975 இரு. 143 00:10:00,767 --> 00:10:02,269 நாடலி அம்மாவுக்கு என்ன ஆயிற்று??? 144 00:10:08,483 --> 00:10:09,484 நீ அவளிடம் பேசியதாகக் கூறினாய், 145 00:10:09,568 --> 00:10:11,904 அவளைப் பிடித்து, காரின் முன்னால் தள்ளியதாகக் கூறவில்லை. 146 00:10:11,987 --> 00:10:13,614 உங்களுக்குப் புரியவில்லை, அவள் மோசமான விஷயங்களை… 147 00:10:13,697 --> 00:10:15,699 அவள் என்ன கூறினாலும் சரி, அந்த வீடியோ நம்மை நாசமாக்கிவிடும்! 148 00:10:15,782 --> 00:10:17,701 இது வீடியோ பற்றியது இல்லை, டாம்! 149 00:10:17,784 --> 00:10:20,120 இது நம் குடும்பத்தைத் துரத்தும் ஒரு சைகோ பற்றியது! 150 00:10:20,204 --> 00:10:22,372 ஆம், இப்போது நீதான் சைகோ போலத் தெரிகிறாய். 151 00:10:23,081 --> 00:10:25,000 மேக்ஸ் அவளிடம் இதையெல்லாம் செய்யச் சொன்னதாக எனக்குத் தோன்றவில்லை. 152 00:10:25,083 --> 00:10:27,044 என்ன, அந்த மெசேஜ்களா? 153 00:10:27,127 --> 00:10:28,253 ஆம், அந்த மெசேஜ்கள்தான். 154 00:10:28,337 --> 00:10:31,381 அந்த விதத்தில் மட்டும்தான் அவர்கள் தொடர்புகொண்டார்கள் என நம்புகிறீர்களா? 155 00:10:31,465 --> 00:10:33,926 அவர்கள் ஓராண்டாக போலி மெசேஜ்கள் அனுப்பியுள்ளனர் என நினைக்கிறாயா? 156 00:10:34,009 --> 00:10:35,135 ஆம், ஏன் கூடாது? 157 00:10:39,848 --> 00:10:41,683 உங்கள் மனைவியை விட மேக்ஸை அதிகம் நம்புகிறீர்களா? 158 00:10:45,479 --> 00:10:46,688 நீ மீண்டும் குடிக்கிறாயா? 159 00:10:52,945 --> 00:10:55,072 அதை என்னிடம் கூறுவீர்கள் என்று நம்ப முடியவில்லை. 160 00:10:58,534 --> 00:10:59,826 நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா? 161 00:11:01,161 --> 00:11:02,162 நான் கூறுவது சரியென்றால், 162 00:11:02,246 --> 00:11:04,248 உங்களுக்கு என்ன செய்வதெனத் தெரியாது என்று பயப்படுகிறீர்கள், 163 00:11:04,331 --> 00:11:05,624 பிறகு என்ன, ஹ்ம்ம்? 164 00:11:07,876 --> 00:11:08,919 பிறகு என்ன? 165 00:11:09,002 --> 00:11:11,338 அம்மா. எங்கே உள்ளீர்கள்? 166 00:11:17,052 --> 00:11:18,804 நாம் பேச வேண்டும் நாடலி. 167 00:11:20,514 --> 00:11:22,099 நீ நாடலியிடம் பேச வேண்டும். 168 00:11:50,169 --> 00:11:51,920 நாடலி, அது ஒரு விபத்து. 169 00:11:53,255 --> 00:11:56,717 அதை அகற்ற என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்கிறேன். 170 00:11:57,467 --> 00:12:01,013 நான் தவறு செய்துவிட்டேன் எனத் தெரியும், ஆனால் உனக்கு சில விஷயங்கள் தெரிய வேண்டும். 171 00:12:01,597 --> 00:12:02,890 - ஆம்பர்… - சரி. 172 00:12:02,973 --> 00:12:06,226 நான் டேட் செய்ய விரும்பும் முதல் பெண்ணை ஏன் கொல்ல விரும்பினீர்கள் எனத் தெரிய வேண்டும். 173 00:12:08,770 --> 00:12:10,147 என்ன? 174 00:12:12,107 --> 00:12:15,027 அந்தப் பெண்ணின் பெயர் நெவேயா. 175 00:12:15,736 --> 00:12:16,820 என்ன? 176 00:12:16,904 --> 00:12:17,905 நெவேயா வேலன்டைன் 177 00:12:17,988 --> 00:12:20,073 - என்ன சொல்கிறீர்கள்? - அவள் மேக்ஸ் கேடியின் மகள். 178 00:12:26,079 --> 00:12:27,414 நீ, உன் மார்பில்… 179 00:12:28,457 --> 00:12:29,499 தோடு அணிந்துள்ளாயா? 180 00:12:30,083 --> 00:12:32,085 அவள்தான் அதைச் செய்ய வைத்தாளா? 181 00:12:33,212 --> 00:12:35,380 அவள் என்னை எதுவும் செய்ய வைக்கவில்லை. 182 00:12:37,591 --> 00:12:38,592 அடக் கடவுளே. 183 00:12:39,384 --> 00:12:40,761 அவள் உன் உடலைக் காயப்படுத்தியிருக்கிறாள், 184 00:12:40,844 --> 00:12:44,598 - ஸாக்கையும் காயப்படுத்தியிருக்கிறாள்… - காயமா? இது ஒரு தோடுதான். 185 00:12:48,393 --> 00:12:49,811 ஸாக் பற்றி என்ன கூறினீர்கள்? 186 00:12:52,981 --> 00:12:55,651 நெவேயாதான் ஸாக்குடன் ஆன்லைனில் பேசிக்கொண்டிருந்த பெண். 187 00:12:57,861 --> 00:12:59,071 நான் வருந்துகிறேன். 188 00:13:01,031 --> 00:13:04,826 மேக்ஸ் நம்மைக் காயப்படுத்த விரும்புவதால்தான், அவள் உன்னிடம் வந்திருக்கிறாள். 189 00:13:07,454 --> 00:13:09,498 ஏனெனில் அவளுக்குக் கூட என்னைப் பிடிக்காது, இல்லையா? 190 00:13:12,376 --> 00:13:13,877 ஆனால் நீ அவளிடம் பேசக் கூடாது. 191 00:13:14,378 --> 00:13:15,629 அவளைத் தொடர்புகொள்ளக் கூடாது. 192 00:13:15,712 --> 00:13:17,214 புரிகிறதா? 193 00:13:22,886 --> 00:13:24,513 இதைப் பற்றி ஸாக்கிடம் சொல்லாதே, சரியா? 194 00:13:25,013 --> 00:13:26,682 உன் அப்பாவும் நானும் இதைப் பார்த்துக்கொள்கிறோம். 195 00:13:36,650 --> 00:13:38,610 இப்போது என்ன, மேக்ஸ்? 196 00:13:40,779 --> 00:13:43,323 நீங்கள் சுதந்திரமானவர், எதையும் செய்யலாம். 197 00:13:45,075 --> 00:13:46,201 நீங்கள் எதைப் பற்றி கனவு காண்கிறீர்கள்? 198 00:13:50,873 --> 00:13:53,292 நானா? எதைப் பற்றியுமில்லை. ஆம், நான் எளிமையானவன். 199 00:13:56,295 --> 00:13:57,713 இப்போது மேக்ஸ் கேடி எந்தளவுக்குப் 200 00:13:57,796 --> 00:14:03,093 பிரபலமானவர், சந்தைப்படுத்தப்படக் கூடியவர் என்று உங்களுக்குத் தெரியவில்லை. 201 00:14:03,177 --> 00:14:04,178 ஆம். 202 00:14:05,304 --> 00:14:06,597 என் நண்பரின் தந்தை, 203 00:14:07,556 --> 00:14:09,474 அவருக்கு பல அட்லான்டா ஹோட்டல்கள் உள்ளன, 204 00:14:09,558 --> 00:14:15,022 உணவகத்துக்கு உங்களுடைய பெயரை வைத்தால், அவர் முதலீடு செய்வதாகக் கூறினார். 205 00:14:15,731 --> 00:14:16,732 ஆனால்… 206 00:14:17,357 --> 00:14:19,067 முடிந்தது முடிந்துவிட்டது. 207 00:14:20,110 --> 00:14:21,445 மேலும்… இல்லை. 208 00:14:21,528 --> 00:14:24,656 உணவகத்தை நடத்துவது பெரிய தலைவலி. 209 00:14:24,740 --> 00:14:28,243 ஆனால் கடையை நடத்த அவரிடம் யாராவது இருந்திருந்தால்? 210 00:14:28,827 --> 00:14:32,497 அவர் இப்போது எதையோ செய்யத் திட்டமிடுகிறார், ஆனால் செஃபை பணிநீக்கம் செய்துவிட்டார், எனவே… 211 00:14:32,581 --> 00:14:34,875 உங்களுடைய பழைய மெனுவைப் பயன்படுத்தினால் என்ன? 212 00:14:36,376 --> 00:14:39,588 நீங்கள் மெலிஸ்ஸாவை மீண்டும் உயிர்ப்பிக்கலாம். 213 00:14:42,382 --> 00:14:44,968 இல்லை, அது புதிய பெயராக இருக்க வேண்டும். 214 00:14:51,350 --> 00:14:52,351 ஹாய், மேக்ஸ். 215 00:14:52,893 --> 00:14:53,977 ஹாய். 216 00:14:55,312 --> 00:14:59,983 கடவுளே, உன்னைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் என்ன? 217 00:15:01,276 --> 00:15:03,111 பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 218 00:15:05,614 --> 00:15:08,534 அடக் கடவுளே, ஆனால் நீ பிசியாக இருக்கிறாய். 219 00:15:08,617 --> 00:15:12,663 நான் பின்னர் உன் இடத்திற்கு வரவா? 220 00:15:12,746 --> 00:15:15,624 - வெஸ்ட் ஜோன்ஸ்தானே? - இங்கே வா. 221 00:15:23,340 --> 00:15:25,884 என்ன இது? இங்கே என்ன செய்கிறாய்? 222 00:15:26,593 --> 00:15:27,886 என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய்? 223 00:15:27,970 --> 00:15:31,056 உன்னைப் போன்ற பைத்தியக்காரியுடன் நான் ஏன் பேச வேண்டும்? 224 00:15:31,557 --> 00:15:32,975 ஏன்? 225 00:15:33,058 --> 00:15:34,726 ஏனெனில் நான் நலமாக உள்ளேன். 226 00:15:34,810 --> 00:15:35,978 இப்போது நான் நலமாக உள்ளேன். 227 00:15:36,937 --> 00:15:39,147 அனைத்தையும் சரிசெய்துவிட்டோம். 228 00:15:39,231 --> 00:15:41,233 சரியான மாத்திரைகள் எடுத்துக்கொண்டு, 229 00:15:41,316 --> 00:15:44,528 நான்… நான் நலமாக உள்ளேன். 230 00:15:46,029 --> 00:15:47,030 இல்லை. 231 00:15:47,990 --> 00:15:48,991 என்ன? 232 00:15:52,244 --> 00:15:53,328 கடவுளே. 233 00:15:54,788 --> 00:15:55,789 பேபி. 234 00:16:01,753 --> 00:16:03,088 செல்லம். 235 00:16:33,452 --> 00:16:35,704 நாம் மீண்டும் ஒருவரையொருவர் காயப்படுத்தப் போகிறோமா? 236 00:16:37,331 --> 00:16:38,373 அப்படியா? 237 00:16:40,250 --> 00:16:43,670 நீ உள்ளே இருந்தபோது, என்னைப் பற்றி நினைத்தாயா? 238 00:16:44,671 --> 00:16:47,883 ஒவ்வோர் இரவும் நான் தூங்கும் முன், உன் கனவில் வருவதற்காக 239 00:16:48,634 --> 00:16:50,761 உன்னைத் தொடர்புகொள்வேன். 240 00:16:51,887 --> 00:16:52,888 அது நீதானா? 241 00:16:54,473 --> 00:16:55,474 ஆம். 242 00:16:56,517 --> 00:16:59,061 அது எப்போதும் நான்தான், மேக்ஸ். 243 00:17:15,618 --> 00:17:16,662 ஆம். 244 00:17:27,923 --> 00:17:30,968 நீ அருவருப்பான, கேவலமான, பைத்தியக்காரி… 245 00:17:31,969 --> 00:17:33,470 உன்னை ஒருபோதும் நான் நேசிக்க மாட்டேன். 246 00:17:35,305 --> 00:17:37,432 உன் அருகில் இருப்பதே எனக்கு 247 00:17:38,100 --> 00:17:39,101 வாந்தி வருகிறது. 248 00:17:42,020 --> 00:17:46,900 என்னை மீண்டும் சந்தித்தால், உன்னைக் கொன்றுவிடுவேன். 249 00:18:12,968 --> 00:18:15,470 - நான் பொய் சொல்லவில்லை. - உண்மையை மறைத்துள்ளீர்கள். 250 00:18:15,554 --> 00:18:17,347 நீங்கள் தாக்கியதையும், கார் விபத்தையும் மறைத்துள்ளீர்கள். 251 00:18:17,431 --> 00:18:18,640 அவளுக்கு எதுவும் ஆகவில்லை. 252 00:18:18,724 --> 00:18:20,100 அவள் ஓடிவிட்டாள். 253 00:18:20,184 --> 00:18:22,394 அப்படியா, வரையாடு போலவா? 254 00:18:22,477 --> 00:18:25,397 நான் தவறு செய்துவிட்டேன், ஆனால் அவள் குடும்பத்தை இலக்கிடுவதை ஒப்புக்கொண்டாள். 255 00:18:25,480 --> 00:18:27,900 - நீங்கள் அதை விசாரித்து… - இல்லை. 256 00:18:27,983 --> 00:18:30,903 நாங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை, சரியா? 257 00:18:30,986 --> 00:18:33,155 இதற்காக உங்களைக் கைது செய்யாமல் இருப்பதற்கு ஒரே காரணம், 258 00:18:33,238 --> 00:18:35,032 அவளது அம்மா எந்த வழக்கும் தொடுக்கவில்லை என்பதுதான். 259 00:18:35,115 --> 00:18:37,075 ஆன்னா, இப்போது உண்மையைச் சொல்லுங்கள். 260 00:18:37,868 --> 00:18:41,413 அந்தப் பெண் காணாமல் போனதில் உங்களுக்கு சம்பந்தம் உள்ளதா? 261 00:18:42,915 --> 00:18:44,541 அவள் ஓடியதை நீங்கள் பார்த்தீர்கள். 262 00:18:44,625 --> 00:18:47,044 நான்… அவள் எங்கே சென்றாள் என்று எனக்குத் தெரியாது. 263 00:18:47,127 --> 00:18:48,462 சரி, இதுதான் விஷயம். 264 00:18:49,505 --> 00:18:51,006 அவளிடம் மீண்டும் பேசாதீர்கள். 265 00:18:51,089 --> 00:18:53,550 இதில் ஈடுபட்டுள்ள யாருடனும் பேசாதீர்கள், சரியா? 266 00:18:53,634 --> 00:18:56,261 உண்மையில், இதுபற்றி என்னிடம் மீண்டும் பேசினால், 267 00:18:56,345 --> 00:18:58,972 நீங்கள் சொதப்பியதாக அர்த்தம், சரியா? 268 00:18:59,056 --> 00:19:00,057 சரி. 269 00:19:01,350 --> 00:19:02,434 சரி. 270 00:19:12,027 --> 00:19:13,028 குட் மார்னிங். 271 00:19:15,739 --> 00:19:17,574 என்ன நடந்தது? நீ நலமா? 272 00:19:18,283 --> 00:19:19,701 ஆம், நலம்தான். ஏன்? 273 00:19:21,620 --> 00:19:24,540 கிச்சன் மூடும் வரை காத்திருந்தேன். நீ திரும்பி வரவேயில்லை. 274 00:19:32,589 --> 00:19:34,508 - ஹாய். - ஹாய், கேத்ரின். 275 00:19:34,591 --> 00:19:35,676 எப்படி உள்ளீர்கள், கேட்? 276 00:19:36,510 --> 00:19:38,720 என் கணவரைக் கொன்றதற்காகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதைத் தவிர்த்தா? 277 00:19:39,263 --> 00:19:40,681 இப்போதுதான் அருமையான பெடிக்யூர் செய்தேன். 278 00:19:41,348 --> 00:19:43,725 சரி. அமருங்கள். 279 00:19:46,311 --> 00:19:48,814 முதற்கட்ட விசாரணை பற்றி தொடங்குவோம். 280 00:19:48,897 --> 00:19:51,900 உங்களுக்கு முன்னால் எட்டு வழக்குகள் உள்ளன. 281 00:19:51,984 --> 00:19:54,069 - ஐந்து. - ஆம். 282 00:19:54,820 --> 00:19:57,239 ஐந்து, அப்படியெனில் நாம் 19-ஆம் தேதி போக வேண்டியிருக்கலாம். 283 00:20:00,158 --> 00:20:01,827 உங்கள் கவனம் சிதறுவது போலத் தெரிகிறது. 284 00:20:03,579 --> 00:20:04,955 ஆம், குடும்பப் பிரச்சினை. 285 00:20:05,038 --> 00:20:07,291 - ஆனால் கவலை வேண்டாம், நான் கவனத்துடன் உள்ளேன். - சரி, நல்லது. 286 00:20:08,000 --> 00:20:10,711 என் கணவர், அவரது ஆன்மா சாந்தியடையட்டும், கவனம் சிதறியது. 287 00:20:11,587 --> 00:20:12,963 எங்கள் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் யடிராவால். 288 00:20:14,173 --> 00:20:15,716 என் நெருங்கிய தோழி சிண்டியாலும். 289 00:20:16,675 --> 00:20:19,428 எனக்குத் தெரிந்த வரை மேலும் நான்கு பெண்கள், 290 00:20:19,511 --> 00:20:23,724 மற்றும் கிராஸ்விண்ட்ஸ் கோல்ஃப் கிளப்பில் சந்தித்த அழகான ஓர் இளைஞன். 291 00:20:23,807 --> 00:20:24,850 உங்களுக்குத் தெரியுமா? 292 00:20:25,893 --> 00:20:27,060 ஆம், நான்… 293 00:20:27,561 --> 00:20:29,354 உங்கள் கவனம் சிதறுவதை நான் விரும்பவில்லை, டாம். 294 00:20:29,938 --> 00:20:31,023 என்ன சொல்கிறீர்கள்? 295 00:20:31,106 --> 00:20:33,317 நான் கூறுவது… 296 00:20:33,901 --> 00:20:35,485 இவரால் உங்கள் கவனம் சிதறுவதாக நினைக்கிறேன். 297 00:20:37,571 --> 00:20:38,822 இவர் என் கேஸில் இருக்கக் கூடாது. 298 00:20:49,041 --> 00:20:52,961 இதை ஃபோனில் கூற விரும்பவில்லை, ஆனால் நீ கவலையில் உள்ளாய். 299 00:20:53,045 --> 00:20:54,796 - தெரியும்… - தாக்குதலா? 300 00:20:54,880 --> 00:20:56,924 அவன் என் குடும்பத்தைக் குறி வைத்துள்ளான், நோவா. 301 00:20:57,007 --> 00:20:58,800 நீ அப்படி நினைப்பது எனக்குப் புரிகிறது. 302 00:21:00,093 --> 00:21:03,055 வரவிருக்கும் விசாரணையில் உனக்குப் பதிலாக பலோமா வாதாடுவார். 303 00:21:03,138 --> 00:21:05,516 - நிறுத்து. - இது முடியும் வரை வீட்டிலிருந்து வேலை பார். 304 00:21:05,599 --> 00:21:06,934 அது சரியில்லை. 305 00:21:07,017 --> 00:21:08,644 இது எது சரியானது என்பது பற்றியது இல்லை, 306 00:21:08,727 --> 00:21:10,521 இது எப்படித் தெரியும் என்பதைப் பற்றியது. 307 00:21:10,604 --> 00:21:11,813 அது நினைவிருக்கட்டும். 308 00:21:31,166 --> 00:21:32,167 #கோட்கேர்ள் 309 00:21:32,251 --> 00:21:34,211 யோ, அவள் ஒரு வரையாடு போல குதித்து எழுந்தாள். 310 00:21:34,294 --> 00:21:36,964 வரையாடு போல, வரையாடு போல, 311 00:21:37,047 --> 00:21:38,549 வரையாடு போல… 312 00:22:00,779 --> 00:22:02,239 அடுத்து என்ன… நான்… 313 00:22:08,871 --> 00:22:10,247 நீ இங்கே என்ன செய்கிறாய்? 314 00:22:15,002 --> 00:22:16,003 என்ன அது? 315 00:22:18,338 --> 00:22:20,299 உன்னிடம் இன்னும் ஒன்பது விரல்கள் உள்ளனதானே? 316 00:22:24,136 --> 00:22:25,137 ஹேய். 317 00:22:27,806 --> 00:22:28,807 என்னிடம் பேசு. 318 00:22:29,558 --> 00:22:30,893 நான் அம்மாவோ டாமோ இல்லை. 319 00:23:05,219 --> 00:23:06,678 என்ன இது? 320 00:23:06,762 --> 00:23:08,847 நீ பொய் பேசுவது போலத் தெரிந்தது. 321 00:23:08,931 --> 00:23:10,974 நீ இன்று சீக்கிரமே குடித்தாயா? 322 00:23:11,058 --> 00:23:13,101 கேவலமானவனே. 323 00:23:14,394 --> 00:23:17,564 உன்னை அனைவரும் வெறுத்து, பாதிக்கப்பட்டவன் போல உணர விரும்புகிறாயா? 324 00:23:18,190 --> 00:23:20,817 அப்படி இல்லை. நாங்கள் உன்னை வெறுக்க மாட்டோம், சரியா? 325 00:23:21,610 --> 00:23:24,613 உனக்கு என்னை இனி எப்படி நேசிப்பது எனத் தெரியவில்லை என நினைக்கிறேன். 326 00:23:27,115 --> 00:23:28,450 சரியா? 327 00:23:28,534 --> 00:23:29,743 ஏன் அப்படிக் கூறுகிறாய்? 328 00:23:44,675 --> 00:23:47,261 நீ அதைத்தானே நமது பரஸ்பர நண்பரிடம் கூறினாய். 329 00:23:53,517 --> 00:23:55,102 பேசாதே! நாசமாய்ப் போ! 330 00:23:55,185 --> 00:23:58,397 - நாட், நிறுத்து! நிறுத்து, நாட்! - ஸாக், நிறுத்து! அசையாதே. 331 00:23:59,231 --> 00:24:01,400 உன்னைக் கொன்றுவிடுவேன். உன்னைக் கொன்றுவிடுவேன். நிறுத்து. 332 00:24:01,483 --> 00:24:03,735 - ஹேய்! ஹேய், அவன் மீதிருந்து எழுந்திரு! - எழுந்திரு! 333 00:24:03,819 --> 00:24:05,279 என்ன செய்கிறீர்கள்? 334 00:24:05,362 --> 00:24:07,447 - ஹேய். - அடச்சே. 335 00:24:07,531 --> 00:24:10,284 - இவள் என்னைத் தாக்கினாள். - உன்னை நான் வெறுக்கிறேன். 336 00:24:10,367 --> 00:24:13,954 இவள் தன் காதலி மீது பைத்தியமாக இருக்கிறாள். 337 00:24:17,708 --> 00:24:19,626 நெவேயா பற்றி ஸாக்கிடம் பேசாதே என்றேன். 338 00:24:19,710 --> 00:24:22,045 சரி. ஏனெனில் உங்களுக்கு ரகசியங்கள் பிடிக்கும், 339 00:24:22,129 --> 00:24:24,006 - இல்லையா? - அதற்கு என்ன அர்த்தம்? 340 00:24:28,093 --> 00:24:29,887 மேக்ஸ் ஏன் உங்களை வெறுக்கிறார்? 341 00:24:33,098 --> 00:24:34,600 ஏனெனில் அவன் சிறைக்குச் சென்றான். 342 00:24:34,683 --> 00:24:37,477 அவன் செய்யாத கொலைக்காக, சரியா? 343 00:24:40,772 --> 00:24:42,608 அவன் தன் மனைவியைக் கொன்றதாக நினைத்தேன். 344 00:24:44,193 --> 00:24:46,695 இன்னும் நினைக்கலாம், ஆனால் அவனுக்காக நான் வாதாடினேன். 345 00:24:48,947 --> 00:24:49,948 சரி, அம்மா. 346 00:24:59,666 --> 00:25:00,667 என்ன அது? 347 00:25:01,710 --> 00:25:04,671 தெரியவில்லை. கேரேஜ் அருகே கிடைத்தது. 348 00:25:20,896 --> 00:25:23,982 கிளையன்ட்களுக்காக யார் வாதாட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அவர்களுக்கு உரிமையுண்டு. 349 00:25:24,066 --> 00:25:26,527 அவள் சொல்வதைக் கேட்க முடியாது என்று சொல்ல உனக்கு உரிமையுண்டு. 350 00:25:27,236 --> 00:25:29,947 லெக்ஸ், உனக்கு வேறு சில பெரிய கேஸ்களைக் கொடுக்கிறேன், சரியா? 351 00:25:30,030 --> 00:25:31,406 இந்த கேஸ் என் தொழில்வாழ்க்கைக்கு உதவியாக இருந்திருக்கும். 352 00:25:31,490 --> 00:25:32,950 மேலும், நான்தான் பெரும்பாலான வேலையைச் செய்துள்ளேன். 353 00:25:33,450 --> 00:25:35,452 சீனியர் அசோசியேட்கள் எப்போதும் எல்லா வேலையையும் செய்வார்கள். 354 00:25:35,536 --> 00:25:37,454 பிறகு காரணமே இல்லாமல் கேஸிலிருந்து துரத்தப்படுவார்களா? 355 00:25:37,538 --> 00:25:38,539 ஹேய். 356 00:25:39,373 --> 00:25:41,583 நமக்குள் அது நடந்ததால்தான் இப்படி நடந்துகொள்கிறாயா? 357 00:25:43,669 --> 00:25:45,379 நீ என்னை முத்தமிட்டது ஒன்றும் அப்படியில்லை. 358 00:25:46,088 --> 00:25:47,089 சரி, டாம். 359 00:25:47,673 --> 00:25:50,509 நாம் ஒன்றாக அதற்காகத் தயாராகவில்லை என்பது போல நடிக்கப் போகிறோம். 360 00:25:54,054 --> 00:25:56,765 ஹேய், உன்னை கேத்ரின் நம்புகிறார். 361 00:25:56,849 --> 00:25:58,225 நீ அவளைச் சம்மதிக்க வைக்கலாம். 362 00:25:58,308 --> 00:26:02,104 அல்லது நான் அவரது நம்பிக்கையை இழந்து, நாம் அவரை கிளையன்ட்டாக இழக்கலாம். 363 00:26:02,187 --> 00:26:04,481 அவளுக்காக நீ வாதாடுவதை அவள் விரும்புவதை விட, 364 00:26:04,565 --> 00:26:07,442 உன்னை பாலியல் ரீதியாக அதிகமாக விரும்புகிறாள். 365 00:26:07,526 --> 00:26:09,820 - அது முறையற்றது. - நான் முறையற்றவளா? 366 00:26:10,571 --> 00:26:11,655 கண்ணாடியைப் பார். 367 00:26:12,573 --> 00:26:15,909 அந்த ரொமான்ஸும் கையாளுதலும். 368 00:26:16,618 --> 00:26:18,495 போதை மருந்து எடுத்துக்கொண்டது பற்றிப் பேச வைக்காதே. 369 00:26:19,079 --> 00:26:20,330 நீதான் அதை என்னிடம் கொடுத்தாய். 370 00:26:20,414 --> 00:26:22,791 நீ என் பாஸ். நீ அதை எடுத்திருக்கக் கூடாது. 371 00:26:25,252 --> 00:26:26,253 அது, 372 00:26:26,837 --> 00:26:29,923 உன் பார்ட்னர்களிடமோ உன் மனைவியிடமோ 373 00:26:30,966 --> 00:26:34,219 கூறுவதாக மிரட்டக்கூடிய ஆள் நான் இல்லை. 374 00:26:34,303 --> 00:26:35,512 நீ என்னை மிரட்டுகிறாயா? 375 00:26:35,596 --> 00:26:38,765 நான் இப்போது கூறியது கேட்கவில்லையா? இல்லை. 376 00:26:39,725 --> 00:26:44,813 ஹெச்ஆர் விசாரணையின் தவிர்க்க முடியாத முடிவைப் பற்றிப் பேசுகிறேன். 377 00:26:48,400 --> 00:26:49,610 நான் இதைப் பற்றி யோசிக்க வேண்டும். 378 00:26:50,194 --> 00:26:53,614 ஆம். ஆனால் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாதே. 379 00:27:01,330 --> 00:27:04,708 அவன் வெளியே வந்ததிலிருந்து, கெட்ட விஷயங்களாக நடக்கிறது. 380 00:27:05,417 --> 00:27:09,963 கண்டிப்பாக எங்கள் பிள்ளைகளை மயக்கி, எங்களுக்கு எதிராகச் செயல்பட வைக்க, 381 00:27:10,047 --> 00:27:14,676 அந்தப் பெண்ணை அவன் ட்ரோஜன் குதிரையாகப் பயன்படுத்துகிறான். 382 00:27:15,177 --> 00:27:17,054 நான் மேக்ஸ் கேடியை விசாரிக்க வேண்டுமா? 383 00:27:17,137 --> 00:27:19,181 சரி, நாம் நெவேயாவைக் கண்டுபிடிக்க வேண்டும். 384 00:27:19,264 --> 00:27:21,558 அவளது அம்மா, ஃபெய்த்திடமிருந்து தொடங்க வேண்டும். 385 00:27:21,642 --> 00:27:23,393 நான் ஸாக்கையும் நாட்டையும் நேசிக்கிறேன். 386 00:27:24,520 --> 00:27:25,854 மேலும் நான் உங்களுக்கு முழுமையாகக் கடமைப்பட்டுள்ளேன். 387 00:27:27,773 --> 00:27:30,609 நீங்கள் என் உயிரைக் காப்பாற்றியுள்ளீர்கள். இப்போது நீங்கள் என்னை நம்ப வேண்டும். 388 00:27:31,235 --> 00:27:32,611 இதை போலீஸிடம் விட்டுவிடுங்கள். 389 00:27:33,904 --> 00:27:36,573 உங்கள் வேலை போகலாம். அல்லது இன்னும் மோசமாக எதுவும் நடக்கலாம். 390 00:27:37,074 --> 00:27:39,201 சரி. அதை நானே செய்கிறேன். 391 00:27:39,284 --> 00:27:41,411 - அந்தப் பெண்ணை நானே கண்டறிய முடியும். - ஹேய். 392 00:28:19,533 --> 00:28:21,201 ஃபெய்த். என் பெயர்… 393 00:28:21,285 --> 00:28:23,370 நான் உங்களை எங்கோ பார்த்துள்ளேன். 394 00:28:24,371 --> 00:28:27,708 அந்த வீடியோவில் என் மகளை காரில் நீங்கள்தானே தள்ளிவிட்டது? 395 00:28:30,460 --> 00:28:31,461 மன்னித்துவிடுங்கள். 396 00:28:32,629 --> 00:28:37,050 நான் மிகையாக நடந்துகொண்டேன், ஆனால் உங்களைப் போல, பிள்ளைகள் ஆபத்தில் இருக்கும் அம்மா நான். 397 00:28:40,095 --> 00:28:43,599 மேக்ஸ் கேடி உங்கள் மகளைக் கட்டுப்படுத்துகிறான் என நினைக்கிறேன், நீங்கள் உதவினால், 398 00:28:44,183 --> 00:28:47,311 அவனை மீண்டும் சிறையில் அடைத்து, உங்கள் மகளை வீட்டுக்கு வர வைக்கலாம். 399 00:28:55,110 --> 00:28:56,445 மீண்டும் இங்கே வராதீர்கள். 400 00:29:07,998 --> 00:29:11,001 டாம், நீ அரசு வக்கீலாக இருந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. 401 00:29:11,084 --> 00:29:12,085 அசௌகரியமான கேள்விகளைக் 402 00:29:12,169 --> 00:29:15,297 கேட்கும் முன்னரே நிறுத்துவது உன் ரத்தக் கொதிப்புக்கு நல்லது 403 00:29:15,380 --> 00:29:17,799 என்பதை… உனக்கு நினைவூட்டுகிறேன். 404 00:29:17,883 --> 00:29:22,179 லெக்ஸி விரும்புவதைச் செய்ய வேண்டும் என்கிறாயா? 405 00:29:22,262 --> 00:29:23,263 அது… 406 00:29:23,764 --> 00:29:24,890 அது பிளாக்மெயில். 407 00:29:24,973 --> 00:29:27,434 ஹெச்ஆர் விசாரணைக்கு மாற்றீடு… 408 00:29:28,393 --> 00:29:29,686 மன்னிக்கவும், நண்பர்களே. 409 00:29:31,104 --> 00:29:32,147 டாம். 410 00:29:34,149 --> 00:29:38,403 முன்பு நான் பேசியதைக் கேட்டதற்கு மீண்டும் நன்றி கூற விரும்புகிறேன். 411 00:29:39,071 --> 00:29:40,113 பரவாயில்லை. 412 00:29:40,697 --> 00:29:42,074 நான் கோபப்பட்டிருந்தால் மன்னித்துவிடுங்கள், 413 00:29:43,033 --> 00:29:47,579 ஆனால் தவறாகக் குற்றம் சாட்டப்படுவதால் ஏற்கனவே காயப்பட்டுள்ளேன் புரிகிறதா? 414 00:29:47,663 --> 00:29:49,164 நீங்கள் நல்லவர். 415 00:29:54,670 --> 00:29:56,713 அவனது மனைவியைக் கொன்றிருக்கட்டும், கொல்லாமல் இருக்கட்டும். 416 00:29:56,797 --> 00:29:58,674 எப்படியும் அவன் ஆணவமிக்கவன். 417 00:29:59,883 --> 00:30:01,593 பெண்களுக்கு ஏன் அவனைப் போன்றவர்களைப் பிடிக்கிறது? 418 00:30:03,387 --> 00:30:04,763 அவனை சிறையில் அடைத்ததற்காக நான் வருந்தவில்லை. 419 00:30:05,722 --> 00:30:07,474 நான் போக வேண்டும். நான் பார்த்துக்கொள்கிறேன். 420 00:30:08,725 --> 00:30:09,726 நன்றி. 421 00:30:10,310 --> 00:30:11,395 நன்றி. 422 00:30:18,277 --> 00:30:19,611 உனக்கு எந்த பானம் பிடிக்கும்? 423 00:30:32,499 --> 00:30:34,459 செயலில் உள்ளது. உள்ளே இருக்கலாம். 424 00:30:48,557 --> 00:30:49,600 ஸாக்? 425 00:31:01,570 --> 00:31:02,571 ஸாக்? 426 00:31:04,948 --> 00:31:06,033 என்ன செய்கிறாய்? 427 00:31:12,998 --> 00:31:13,999 ஒன்றுமில்லை. 428 00:31:15,459 --> 00:31:16,460 நீ நலமா? 429 00:31:33,101 --> 00:31:34,102 உங்களை நேசிக்கிறேன், அம்மா. 430 00:31:51,078 --> 00:31:52,079 நான் கூறியது தவறு. 431 00:31:53,622 --> 00:31:55,874 நீங்கள் பயப்படுவது மேக்ஸைப் பார்த்து இல்லை, நெவேயாவைப் பார்த்து. 432 00:31:59,336 --> 00:32:01,171 உங்கள் மகள் திரும்பி வருவதை நீங்கள் விரும்பவில்லை. 433 00:32:07,094 --> 00:32:10,097 தரப்பு மாறுவது வினோதமாக இருக்க வேண்டும், இல்லையா? 434 00:32:12,224 --> 00:32:13,684 ஆம், அது கருத்தியலானது, 435 00:32:14,476 --> 00:32:16,728 மனிதர்களுக்காக வாதாடுவது. 436 00:32:16,812 --> 00:32:18,522 இப்போது என் கிளையன்ட்கள் நிஜ மனிதர்கள். 437 00:32:19,106 --> 00:32:22,109 சரி. இப்போது கடினமான கேஸைக் கையாளுகிறீர்களா? 438 00:32:24,736 --> 00:32:27,656 என்ன சொல்கிறாய்? அந்த கேத்ரின் பக்லி கேஸா? 439 00:32:30,951 --> 00:32:32,828 இல்லை… எனக்கென்ன தெரியுமா? 440 00:32:32,911 --> 00:32:34,329 அது உங்களை… 441 00:32:36,957 --> 00:32:38,959 உங்களை ஏதோ தொந்தரவு செய்வது எனக்குத் தெரிகிறது. 442 00:32:40,169 --> 00:32:41,920 நான் கூறுவது தவறா, கவுன்சிலர்? 443 00:32:44,882 --> 00:32:45,966 அது… 444 00:32:47,467 --> 00:32:49,094 சக பணியாளருடனான முரண்பாடு. 445 00:32:49,678 --> 00:32:53,557 அதை வற்புறுத்தல் என்று கூற முடியாது, ஆனால் எனக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். 446 00:32:55,726 --> 00:32:57,144 என்ன செய்யப் போகிறீர்கள்? 447 00:32:59,730 --> 00:33:00,731 தெரியவில்லை. 448 00:33:02,274 --> 00:33:03,775 உங்களுக்கு ஹீரோ இருக்கிறாரா, டாம்? 449 00:33:06,403 --> 00:33:07,404 ஹீரோவா? 450 00:33:07,487 --> 00:33:09,781 ஹீரோ. உங்களை ஈர்க்கும் ஒருவர். 451 00:33:09,865 --> 00:33:10,991 யாரேனும், 452 00:33:11,575 --> 00:33:14,536 தெரியவில்லை, அது ஒரு கோச்சாக இருக்கலாம் அல்லது ராணுவத்தில் இருப்பவராக இருக்கலாம். 453 00:33:15,287 --> 00:33:16,663 - கடற்படையினர். - கடற்படையினர். 454 00:33:17,789 --> 00:33:21,460 நல்ல மனிதராக இருப்பதன் உதாரணம். யாரேனும் உள்ளனரா? 455 00:33:24,338 --> 00:33:26,548 என் அண்ணன், நேத்தன். 456 00:33:29,885 --> 00:33:31,762 நேத்தன் உங்களை என்ன செய்யச் சொல்வார்? 457 00:33:34,139 --> 00:33:37,059 "சரியானதைச் செய்" என்பான். 458 00:33:37,142 --> 00:33:41,522 அதேதான், உங்களுக்காக எதிர்த்து நில்லுங்கள். சரியா? ஆணாக இருங்கள். 459 00:33:44,525 --> 00:33:45,943 அதாவது, அதற்கு என்ன அர்த்தம்? 460 00:33:46,026 --> 00:33:49,446 அது நிறைய உள்ளது. 461 00:33:51,198 --> 00:33:53,075 இன்னொரு கேள்வி கேட்கிறேன், சார். 462 00:33:54,535 --> 00:33:55,869 சரி. 463 00:33:55,953 --> 00:33:57,621 உங்களது மோசமான பயம் எது? 464 00:34:01,917 --> 00:34:04,628 அனைவரைப் போலவும்தான். என் பிள்ளைகளுக்கு எதுவும் நடந்துவிடும் என்பது. 465 00:34:04,711 --> 00:34:09,132 இல்லை, பிள்ளைகள் பெறுவதற்கு முன்பு உங்களுக்கு இருந்த பயம். 466 00:34:10,050 --> 00:34:12,094 எப்போதும் இருந்துள்ள பயம். அது என்ன? 467 00:34:12,803 --> 00:34:14,137 அதாவது… 468 00:34:18,516 --> 00:34:20,268 அது என்னவென்று எனக்குத் தெரியும். 469 00:34:20,351 --> 00:34:21,687 - என்னால் சொல்ல முடியும். - அப்படியா? 470 00:34:21,770 --> 00:34:24,063 - ஓ, ஆம், முடியும். - எனில் சொல். 471 00:34:24,147 --> 00:34:26,859 உங்களுக்கு எது பயம் என்று என்னால் சொல்ல முடியும். அது… 472 00:34:27,525 --> 00:34:28,527 தயாரா? 473 00:34:34,699 --> 00:34:35,701 என்ட்ரோபி. 474 00:34:39,454 --> 00:34:41,415 குழப்பம். சீரற்றதன்மை. 475 00:34:41,498 --> 00:34:42,666 சீர்குலைவு. 476 00:34:43,458 --> 00:34:45,043 என்ட்ரோபி என்றால் எனக்குத் தெரியும். 477 00:34:45,127 --> 00:34:47,670 கண்டிப்பாகத் தெரியும். ஏனெனில் நீங்கள் அதைப் பார்த்து பயப்படுகிறீர்கள். 478 00:34:49,422 --> 00:34:50,424 அது வெளிப்படையானது. 479 00:34:52,009 --> 00:34:55,762 ஆனால் மற்ற அனைவரையும் விட, நீங்கள் சில நேரம் கட்டுப்பாட்டை இழக்க வேண்டும். 480 00:34:57,598 --> 00:34:59,266 ஏனெனில் நீங்கள் வாழும் வாழ்க்கை… 481 00:35:02,519 --> 00:35:04,188 உங்களுக்குள் இருக்கும் ஏதோவொன்று இறக்கிறது. 482 00:35:24,082 --> 00:35:26,293 நீங்கள் இந்த உரையாடலுக்காக எனக்கு பணம் கொடுக்க வேண்டும், கவுன்சிலர். 483 00:35:27,753 --> 00:35:29,880 அடச்சே, இந்த இடமும் இறக்கிறது. 484 00:35:32,716 --> 00:35:33,800 இங்கிருந்து புறப்படலாம். 485 00:35:35,677 --> 00:35:37,596 நாங்கள் மாட்டிய சில மாதங்களுக்குப் பிறகு, 486 00:35:38,180 --> 00:35:39,973 நான் கர்ப்பமாக இருப்பதாக அவரிடம் தெரிவித்தேன், 487 00:35:40,057 --> 00:35:43,727 ஆனால் அப்போது நான் சீர்திருத்தத் துறையில் 488 00:35:43,810 --> 00:35:47,397 வேலை செய்யாததால், அவருக்கு என்னால் பயனிருந்திருக்கவில்லை என நினைக்கிறேன். 489 00:35:48,357 --> 00:35:49,608 அவன்தான் உங்களை அப்படிச் செய்தானா? 490 00:35:50,234 --> 00:35:51,485 கண்ணில் காயம்? 491 00:35:52,402 --> 00:35:53,403 மேக்ஸா? 492 00:35:54,363 --> 00:35:56,615 இல்லை, அவரை நான் பல ஆண்டுகளாகப் பார்க்கவில்லை. 493 00:35:58,951 --> 00:35:59,993 இதைச் செய்தது நெவி. 494 00:36:00,869 --> 00:36:02,746 அவள் எங்கே இருக்கிறாள் என்று உங்களுக்குத் தெரியாதா? 495 00:36:03,580 --> 00:36:04,915 தெரியாது. 496 00:36:05,666 --> 00:36:07,668 அவள் காணவில்லை என்று நான் புகாரளிக்கவில்லை. 497 00:36:09,044 --> 00:36:10,587 அவளேதான் புகாரளித்தால். 498 00:36:11,839 --> 00:36:13,423 அவள் என்னை சந்தேகத்திற்குரியவளாக மாற்ற விரும்பினாள். 499 00:36:14,174 --> 00:36:17,052 அவர் என்னைப் போலவே, அவளை மூளைச் சலவை செய்துள்ளார். 500 00:36:17,719 --> 00:36:20,889 அவருக்கு பிறர் மீது ஒருவித சக்தி உள்ளது. 501 00:36:22,516 --> 00:36:27,312 அவள் அவருக்கு வீடியோ கால் செய்வாள், டார்வாட்டரிலிருந்து, பர்னர் ஃபோன்கள் மூலம். 502 00:36:31,859 --> 00:36:33,193 அவர் அவளை மாற்றினார். 503 00:36:33,277 --> 00:36:34,486 மன்னிக்கவும். 504 00:36:36,989 --> 00:36:41,827 அவர்கள் அவரது மதம் பற்றிப் பேசினார்கள் என்று எனக்குத் தெரியும். 505 00:36:42,870 --> 00:36:44,413 அவரே உருவாக்கியது. 506 00:36:47,666 --> 00:36:50,919 அவர் அவளையும் அதில் சேர்த்தார். அது சாத்தானின் வேலை. 507 00:36:55,007 --> 00:36:59,511 உங்களுக்கும் எனக்கும்தான் மேக்ஸ் நிஜமாகவே யார் என்று தெரியும். 508 00:37:00,596 --> 00:37:02,723 நீங்கள் எனக்கு ஒன்றைக் கூற வேண்டும். 509 00:37:04,141 --> 00:37:08,061 அவள் எங்கே என்று கூற முடிந்தால், மேக்ஸ்தான் அவளைக் கட்டுப்படுத்தினான் 510 00:37:08,145 --> 00:37:09,605 என்பதை அவளை ஒப்புக்கொள்ள வைக்கலாம். 511 00:37:10,480 --> 00:37:13,317 சரியா? பிறகு மேக்ஸை சிறைக்கு அனுப்பலாம். 512 00:37:13,400 --> 00:37:15,777 நெவேயாவுக்குத் தேவையான உதவியைக் கொடுக்கலாம். 513 00:37:21,491 --> 00:37:23,035 அவள் எங்கே தூங்குவாள் என்று தெரியும். 514 00:37:25,120 --> 00:37:26,163 நான் கூறுகிறேன். 515 00:37:26,705 --> 00:37:28,832 நான் உங்களிடம் பேசியதாக யாரிடமும் கூறாதீர்கள். 516 00:37:29,499 --> 00:37:32,794 அவளுக்குத் தெரிவதை, கண்டிப்பாக மேக்ஸுக்குத் தெரிவதை நான் விரும்பவில்லை. 517 00:37:32,878 --> 00:37:33,879 சரி. 518 00:37:44,139 --> 00:37:45,140 அடிக்கடி நடக்குமா? 519 00:37:48,810 --> 00:37:49,811 நான்… 520 00:37:50,312 --> 00:37:52,940 நான் தினமும் வெவ்வேறு பெண்ணுடன் இருப்பதை விரும்பவில்லை. 521 00:37:53,023 --> 00:37:54,149 இல்லை. 522 00:37:54,233 --> 00:37:56,401 இல்லை, எனக்கு குடும்பம் வேண்டும். 523 00:37:57,611 --> 00:37:58,862 சரி, சொல்லுங்கள், 524 00:37:58,946 --> 00:38:01,698 நான் எப்படி அற்புதமான பெண்ணைச் சந்திப்பது? 525 00:38:02,199 --> 00:38:03,700 நீங்கள் சந்தித்தது போல. எப்படி? 526 00:38:05,452 --> 00:38:06,453 சுலபம். 527 00:38:06,995 --> 00:38:09,498 சட்டக் கல்லூரிக்குச் சென்று, ADA ஆகி, 528 00:38:10,666 --> 00:38:12,167 பெரிய கேஸைப் பெற்றுவிடு. 529 00:38:13,877 --> 00:38:17,965 கவுன்சிலர். அடச்சே, நாம் வேறு சூழ்நிலையில் சந்தித்திருக்க வேண்டும். 530 00:38:18,048 --> 00:38:19,341 அடச்சே. 531 00:38:24,555 --> 00:38:27,307 ஹேய், டாமி செல்லம். 532 00:38:29,977 --> 00:38:32,145 அடக் கடவுளே. 533 00:38:34,398 --> 00:38:36,775 அன்று மிகவும் பரபரப்பாக இருந்தது. இல்லையா? 534 00:38:36,859 --> 00:38:39,152 ஒரு நொடி, நான் நினைத்தேன், நீ… 535 00:38:40,195 --> 00:38:41,321 புரிகிறதா? 536 00:38:42,114 --> 00:38:44,241 ஹேய், என்ன குடிக்கிறாய்? நான் வாங்கித் தருகிறேன். 537 00:38:44,324 --> 00:38:45,742 - இல்லை, பரவாயில்லை. - இல்லை, எனக்காக. 538 00:38:45,826 --> 00:38:48,954 உன் நீச்சல் குளத்தில் நான் இறங்கியுள்ளேன். வேண்டாம் என்பது எனக்குப் பிடிக்காது, டாமி. 539 00:38:49,037 --> 00:38:50,038 என்ன குடிக்கிறாய்? 540 00:38:50,122 --> 00:38:52,124 நீ எங்களுக்கு பானம் வாங்கித் தர வேண்டாம். 541 00:38:58,380 --> 00:38:59,882 நான் நமக்கு வாங்குகிறேன். 542 00:38:59,965 --> 00:39:01,300 - ஆம். - மேக்ஸ். 543 00:39:01,383 --> 00:39:02,551 - ஹேய், நான் ஆலி. - சரி. 544 00:39:03,427 --> 00:39:05,804 எனக்கு உங்களைத் தெரியும், மேக்ஸ், நீங்கள் பிரபலமானவர். நீங்கள்… 545 00:41:07,176 --> 00:41:10,470 மாநில சிறைச்சாலையிலிருந்து அனுப்பப்பட்டது நெவேயா வேலன்டைன் 546 00:41:23,901 --> 00:41:27,237 ஒருநாள் உன்னை இங்கே கூட்டிச் செல்வேன் 547 00:41:40,584 --> 00:41:43,378 ஆம், சரி, நான் கூறினேன்… என் முகம் எப்படி இருக்கிறது? 548 00:41:43,462 --> 00:41:46,089 நமக்கு குறைந்தபட்ச டெபாசிட்டாக பத்தாயிரம் தேவை. 549 00:41:49,176 --> 00:41:50,594 நான் இண்டெக்ஸ் ஃபண்ட்ஸிலேயே இருக்கிறேன். 550 00:41:50,677 --> 00:41:52,262 அது ஏமாற்றம், டாமி. 551 00:41:53,013 --> 00:41:55,766 அதாவது, நீ ரிஸ்க் எடுப்பவன் என நினைத்தேன், புரிகிறதா? 552 00:42:00,771 --> 00:42:01,980 அடடா. 553 00:42:02,064 --> 00:42:04,900 பாரு, நீ அவனுக்கு 60… 554 00:42:05,484 --> 00:42:07,986 - ஓரிரு முறை அது நடந்தது. - ஹேய், ட்ரிஷ்! 555 00:42:08,070 --> 00:42:09,613 - நிஜமாகவா? - ஆம். 556 00:42:09,696 --> 00:42:10,906 வா, பேபி. நேரமாகிறது. 557 00:42:10,989 --> 00:42:13,367 - போகலாம். இல்லை, போகலாம். - நான் என் பானத்தை முடித்துக்கொள்கிறேன். 558 00:42:13,450 --> 00:42:15,118 - வா. - நண்பா. இவள் வர விரும்பவில்லை. 559 00:42:15,202 --> 00:42:17,079 - ஒன்று சொல்லவா? நாசமாய்ப் போ, மேக்ஸ். - அவளை விடு. 560 00:42:17,162 --> 00:42:18,372 - என்னைத் தொடாதே. - விடு. 561 00:42:18,455 --> 00:42:20,165 நீ வரம்பு மீறிவிட்டாய். நாசமாய்ப் போ! 562 00:42:28,340 --> 00:42:29,341 என்ன இது? 563 00:42:29,424 --> 00:42:32,219 - நாசமாய்ப் போனவனே! - ஹேய். 564 00:42:53,740 --> 00:42:54,825 அடச்சே. 565 00:43:12,092 --> 00:43:13,093 ஃபெய்த்? 566 00:43:22,019 --> 00:43:23,020 ஃபெய்த். 567 00:45:13,630 --> 00:45:15,090 குட் மார்னிங். ஹேய். 568 00:45:16,592 --> 00:45:19,761 நான் உங்களிடம் சென்சிடிவான ஒரு விஷயம் பற்றிப் பேச வேண்டும். 569 00:45:20,262 --> 00:45:22,055 டாம், நாம் பிறகு பேசலாம். 570 00:45:22,139 --> 00:45:24,683 உண்மையில், அவரது தரப்பை நான் கேட்க விரும்புகிறேன். 571 00:45:27,186 --> 00:45:29,104 லெக்ஸ், நீ எதுவும் தவறு செய்யவில்லை. 572 00:45:29,188 --> 00:45:31,023 கேத்ரின் அந்த கேஸில் நீ இருப்பதை விரும்பவில்லை. 573 00:45:32,733 --> 00:45:33,734 அவ்வளவுதானா? 574 00:45:36,069 --> 00:45:37,696 இங்கே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. 575 00:45:38,697 --> 00:45:40,782 ஒரு தவறான புரிதல் இருந்தது. 576 00:45:40,866 --> 00:45:42,201 தவறான புரிதலா? 577 00:45:42,993 --> 00:45:46,747 நான் அந்த மெசேஜ்களைத் தவறாகப் புரிந்துகொண்டேனா? 578 00:45:46,830 --> 00:45:49,583 லெக்ஸி, அது ஹெச்ஆர் விஷயம் என்று கூறினேன். அதைக் கேட்க வேண்டாம். 579 00:45:49,666 --> 00:45:51,126 என்ன மெசேஜ்கள்? 580 00:45:51,210 --> 00:45:53,337 நேற்றிரவு நீங்கள் அனுப்பிய மெசேஜ்கள். 581 00:45:53,921 --> 00:45:56,965 நான் உன்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள ஏங்குகிறாய். இல்லையா? 582 00:45:58,133 --> 00:46:01,720 நீ தொடர்ந்து இந்த ஆட்டத்தை ஆடுகிறாய், ஆனால் உனக்கு என்ன வேண்டும் எனத் தெரியும். 583 00:46:02,888 --> 00:46:08,101 எனவே தொடர்ந்து விளையாடு, என்னை உரசு, என் மனநிலையை மாற்று. 584 00:46:08,185 --> 00:46:10,979 - அது… நான் இல்லை. அது… - என்ன நடக்கிறது என்று பார். 585 00:46:11,063 --> 00:46:13,815 என்னை நீ விளையாடக்கூடிய பொம்மை என நினைக்கிறாயா? 586 00:46:14,566 --> 00:46:16,902 இந்த விளையாட்டு எனக்கு சலிப்படைந்துவிட்டது. 587 00:46:18,820 --> 00:46:22,282 நான் ஓர் ஆண், ஏனெனில் நான் எனக்காக எதிர்த்து நிற்பேன். 588 00:46:22,783 --> 00:46:23,784 இல்லை. 589 00:46:25,285 --> 00:46:26,328 இரு. 590 00:46:27,955 --> 00:46:29,373 வேறு யாரோ இதைச் செய்துள்ளனர். 591 00:46:30,082 --> 00:46:32,000 நீங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். 592 00:46:32,543 --> 00:46:34,294 இதைக் கண்டுபிடிக்கும் வரை. 593 00:46:40,634 --> 00:46:43,595 நீ நலமா? உன்னிடம் பேச விரும்புகிறேன். என் அம்மா பைத்தியமாக இருப்பதற்காக வருந்துகிறேன். 594 00:46:43,679 --> 00:46:46,098 மேக்ஸ் உன் அப்பா எனத் தெரியும். நான் பேசத்தான் விரும்புகிறேன். 595 00:46:46,181 --> 00:46:47,391 ஆம்பர் 596 00:46:49,726 --> 00:46:51,937 ரொமேயோ. ரொமேயோ. 597 00:46:59,903 --> 00:47:01,238 ரொமேயோ. 598 00:47:16,295 --> 00:47:17,462 அருமையான நாள். 599 00:47:23,218 --> 00:47:24,595 நான் உன்னைத் தொந்தரவு செய்யவில்லை. 600 00:47:31,018 --> 00:47:32,019 மேக்ஸ். 601 00:47:32,853 --> 00:47:34,229 ரொமேயோ. 602 00:47:34,730 --> 00:47:35,731 என்ன? 603 00:47:37,482 --> 00:47:38,859 என்னிடம் எதுவும் கேட்க வேண்டுமா? 604 00:47:45,866 --> 00:47:47,159 உங்கள் மகள் பற்றி. 605 00:47:59,755 --> 00:48:00,964 ஹேய். 606 00:48:01,048 --> 00:48:02,132 ஹேய்… 607 00:48:03,550 --> 00:48:04,843 வீட்டில் என்ன செய்கிறாய்? 608 00:48:10,891 --> 00:48:12,935 நேற்று என்னை சஸ்பெண்ட் செய்துவிட்டனர். 609 00:48:26,365 --> 00:48:27,783 என்னையும் சஸ்பெண்ட் செய்துவிட்டனர். 610 00:48:30,786 --> 00:48:32,162 ஆனால் இப்போது உன்னை நம்புகிறேன். 611 00:48:35,582 --> 00:48:37,042 நீ மேக்ஸ் பற்றிக் கூறியது சரிதான். 612 00:48:41,922 --> 00:48:43,757 - என்ன? - அது அருமையான நாய். 613 00:48:43,841 --> 00:48:45,467 நன்றி. இவனது பெயர் ரொமேயோ. 614 00:48:45,551 --> 00:48:46,885 உனக்கு ஸ்பானிஷ் தெரியுமா? 615 00:48:48,220 --> 00:48:49,555 உன்னால் "ரொமேயோ" என்று கூற முடியுமா? 616 00:48:49,638 --> 00:48:50,722 ரொமேயோ. 617 00:48:50,806 --> 00:48:52,432 - அருமை. - நாடலி! 618 00:48:54,351 --> 00:48:55,394 வா. 619 00:48:56,645 --> 00:48:58,105 இங்கே என்ன செய்கிறாய், மேக்ஸ்? 620 00:48:58,814 --> 00:49:00,023 என் நாயை வாக்கிங் கூட்டிச் செல்கிறேன். 621 00:49:00,649 --> 00:49:02,109 ரொமேயோ. 622 00:49:04,570 --> 00:49:05,863 ஹாய் சொல்கிறான். 623 00:49:08,448 --> 00:49:09,491 வீட்டுக்குப் போ. 624 00:49:10,659 --> 00:49:12,870 சரி. பிரச்சினையில்லை. 625 00:49:16,123 --> 00:49:17,207 நான் வீட்டுக்குச் செல்கிறேன். 626 00:51:51,028 --> 00:51:53,030 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்