1 00:00:23,899 --> 00:00:25,108 அதிசயம்தான். 2 00:00:27,069 --> 00:00:29,196 கேடி கிட்டத்தட்ட இறந்திருப்பான் போல? 3 00:00:29,905 --> 00:00:32,824 கிட்டத்தட்ட என்பதெல்லாம் வேலைக்கு ஆகாது. 4 00:00:34,117 --> 00:00:35,452 இவர்களை சுத்தம் செய்வோம். 5 00:00:41,750 --> 00:00:43,210 ரெஸில்மேனியா முடிந்தது. 6 00:00:47,422 --> 00:00:49,007 இதைப் புகாரளிக்கப் போவதில்லையா? 7 00:00:49,091 --> 00:00:50,384 என்ன அது? 8 00:00:55,180 --> 00:00:59,268 கட்டுப்பாடு, 10-52, உடற்பயிற்சிக் கூடம். 9 00:00:59,351 --> 00:01:02,396 நான் கட்டுப்பாட்டு அதிகாரி. 10-52, உடற்பயிற்சிக் கூடம் ஏற்கப்பட்டது. 10 00:01:02,479 --> 00:01:03,480 - ஓவர். - எழுந்திருக்காதே. 11 00:01:03,564 --> 00:01:07,317 நீ கொஞ்சம் அசையாமல் இருக்கிறாயா, நண்பா? உன் கால் உடைந்துவிட்டது. 12 00:01:11,947 --> 00:01:14,074 நீ எதுவும் பார்க்கவில்லை, சரியா? 13 00:01:15,868 --> 00:01:17,494 உன்னிடம்தான் பேசுகிறேன், கிழவா. 14 00:01:25,377 --> 00:01:27,379 இதற்குப் பிறகு, நான் உன்னை கோமா நிலையில் வைப்பேன். 15 00:01:28,172 --> 00:01:30,340 ஆனால் இப்போதைக்கு, நீ விழித்திருக்க வேண்டும். 16 00:01:31,800 --> 00:01:33,177 உனக்கு எதுவும் நர்சரி பாடல் தெரியுமா? 17 00:01:33,260 --> 00:01:38,599 பின்ச்சோ, பின்ச்சோ எங்கள் நாய் 18 00:01:39,183 --> 00:01:41,810 என்ன அது? தவறான வயரை வெட்டிவிட்டேனா? 19 00:01:42,686 --> 00:01:48,066 என் அம்மா பாடும் பாஸ்க் பாடல். 20 00:01:49,610 --> 00:01:51,195 நீ பேசுவது எனக்குப் புரிய வேண்டும். 21 00:01:53,071 --> 00:01:56,533 கண் தெரியாத மூன்று எலிகள் 22 00:01:58,285 --> 00:02:01,246 கண் தெரியாத மூன்று எலிகள் 23 00:02:01,330 --> 00:02:03,248 சரி. ட்ரில். 24 00:02:11,423 --> 00:02:13,175 மேக்ஸ் கேடி பரோலுக்குத் தகுதியற்றவர் 25 00:02:13,258 --> 00:02:20,224 இரண்டு மாதங்களுக்குப் பிறகு 26 00:02:33,612 --> 00:02:36,240 குற்றவாளி 27 00:02:36,323 --> 00:02:38,534 நீ இறந்திருக்க வேண்டும். 28 00:02:39,701 --> 00:02:41,119 நீ எதனால் உயிருடன் இருக்கிறாய்? 29 00:02:41,912 --> 00:02:45,874 நான் விடாப்பிடியானவன். 30 00:02:49,670 --> 00:02:52,464 இது கடுங்கோபத்தின் பக்கவிளைவு. 31 00:02:54,466 --> 00:02:56,009 உன் கடுங்கோபம் எங்கிருந்து வருகிறது? 32 00:03:02,558 --> 00:03:04,351 அது… 33 00:03:04,434 --> 00:03:08,564 அது ஒரு விஷயம் இல்லை. அவர்கள் என்னைக் கேவலமாக நடத்தி, என்னைப் பயன்படுத்தினர். 34 00:03:14,152 --> 00:03:18,198 என்னைக் கேவலமாக நடத்துகின்றனர். நான் தனியாக உள்ளேன். 35 00:03:19,199 --> 00:03:20,909 இந்த நரகத்தில். 36 00:03:28,125 --> 00:03:29,668 நரகத்தில் இருப்பது எப்படி உள்ளது? 37 00:03:31,086 --> 00:03:35,591 நான் கோமாவில்… 38 00:03:36,508 --> 00:03:38,719 இருந்தபோது… 39 00:03:39,303 --> 00:03:41,513 என் குடும்பத்தைப் பார்த்தேன். 40 00:03:42,472 --> 00:03:45,809 அவர்கள் என்னிடம் எதையோ கூற வந்தனர்… 41 00:03:48,187 --> 00:03:51,148 அவர்கள் பேசினர். 42 00:03:55,152 --> 00:03:59,948 ஆனால் என்னால் கேட்க முடியவில்லை. 43 00:04:04,286 --> 00:04:09,124 அது எனக்கு கடுங்கோபத்தை உண்டாக்கியது. 44 00:04:20,511 --> 00:04:22,554 நான் வருந்துகிறேன்… 45 00:04:24,264 --> 00:04:26,642 …ஆனால் கடுங்கோபம் அதற்கான வழி இல்லை. 46 00:04:27,184 --> 00:04:29,811 நான் கடவுள்களுக்கு சேவை செய்வது உனக்குத் தெரியுமா? 47 00:04:31,230 --> 00:04:37,945 அந்தக் கேவலத்தைப் பற்றி என்னிடம் பேசாதே, கோழிகள், எலிகளின் தலைகளை வெட்டுவது. 48 00:04:45,536 --> 00:04:47,663 எங்கள் மதம் உனக்கு உதவலாம். 49 00:04:49,665 --> 00:04:52,709 இது அடிமைப்படுத்தப்பட்ட மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின்… 50 00:04:53,210 --> 00:04:55,128 …அநீதி இழைக்கப்பட்ட… 51 00:04:56,088 --> 00:04:58,674 …மக்களின் மதமாகும். 52 00:05:06,849 --> 00:05:09,935 இது இறந்தவர்களுடன் உன்னை இணைக்கும் மதம். 53 00:05:13,522 --> 00:05:15,399 இறந்தவர்களுடனா? 54 00:05:17,609 --> 00:05:19,653 விவரமாகச் சொல். 55 00:05:20,362 --> 00:05:21,905 ப்ளீஸ். 56 00:05:47,097 --> 00:05:49,391 நீ கொல்லப்படாமல் கொல்லும்… 57 00:05:50,392 --> 00:05:53,187 …சாங்கோவின் மகன். 58 00:05:54,730 --> 00:05:56,982 இடியுடன் பேசுபவர். 59 00:05:58,275 --> 00:06:00,819 நாம் அவருக்கு பழம், காஃபி தூள்… 60 00:06:01,612 --> 00:06:03,655 …சிகரெட் சாம்பலை… 61 00:06:04,072 --> 00:06:05,574 …படைக்க வேண்டும். 62 00:06:06,867 --> 00:06:11,914 அவர் உனக்கு நீதியையும் பாதுகாப்பையும் வழங்குவார். 63 00:06:13,123 --> 00:06:18,170 நீ இழந்தவர்களுடன் உன்னை நெருக்கமாக்குவார். 64 00:06:27,137 --> 00:06:29,306 டார்வாட்டர் 65 00:06:40,067 --> 00:06:42,277 கண்ணில் தீ! 66 00:06:42,361 --> 00:06:44,613 வாயில் தீ! 67 00:06:44,696 --> 00:06:48,992 ஆட்டை சிறுத்தை கொல்லும்! 68 00:06:49,201 --> 00:06:52,371 அதன் ரத்தத்தில் குளிக்கும்! 69 00:06:52,454 --> 00:06:54,540 கண்ணில் தீ! 70 00:06:54,623 --> 00:06:57,000 வாயில் தீ! 71 00:06:57,084 --> 00:07:00,754 ஆட்டை சிறுத்தை கொல்லும்! 72 00:07:00,838 --> 00:07:03,632 அதன் ரத்தத்தில் குளிக்கும்! 73 00:07:03,715 --> 00:07:05,551 கண்ணில் தீ! 74 00:07:05,634 --> 00:07:08,011 வாயில் தீ! 75 00:07:08,095 --> 00:07:12,307 ஆட்டை சிறுத்தை கொல்லும்! 76 00:07:12,391 --> 00:07:15,519 அதன் ரத்தத்தில் குளிக்கும்! 77 00:08:20,375 --> 00:08:21,543 ஜான் டி. மெக்டொனால்ட் எழுதிய "தி எக்ஸிகியூஷனர்ஸ்" நாவலை 78 00:08:21,627 --> 00:08:22,628 அடிப்படையாகக் கொண்டது 79 00:08:22,920 --> 00:08:24,004 "கேப் ஃபியர்" திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்டது 80 00:08:24,087 --> 00:08:25,672 திரைக்கதை எழுதியவர்கள் வெஸ்லி ஸ்ட்ரிக் மற்றும் ஜேம்ஸ் ஆர். வெப் 81 00:08:42,438 --> 00:08:43,440 சிஸ்டம் விழிப்பூட்டல் முன்பக்கக் கதவு 82 00:08:44,566 --> 00:08:46,109 வசிப்பிடம் பாதுகாப்பாக உள்ளது. 83 00:08:46,193 --> 00:08:48,195 ஆம், சிஸ்டம் மிகவும் நவீனமானது. யாராலும் ஹாக் செய்ய முடியாது. 84 00:08:49,279 --> 00:08:50,489 கேமராவின் தெளிவுத்திறன் மிகவும் சிறப்பாக உள்ளதால், 85 00:08:50,572 --> 00:08:52,699 உங்கள் வாயிலில் உள்ள பேக்கேஜ் லேபிள்களைக் கூட நீங்கள் படிக்கலாம். 86 00:08:53,700 --> 00:08:54,701 நல்லது. 87 00:08:55,577 --> 00:08:59,498 கண்டிப்பாக, விஷயம் தெரிந்தவர்கள், உங்கள் கேமராவை லேசரால் மறைக்கலாம். 88 00:08:59,581 --> 00:09:01,917 இன்னொரு செட் கேமராக்களை வாங்கி, இவற்றைப் பார்க்கும்படி வைத்தால், 89 00:09:02,000 --> 00:09:04,044 இவற்றை ஏதேனும் செய்யும்போது, 90 00:09:04,127 --> 00:09:06,338 அதை கேமராவில் படம்பிடிக்கலாம். 91 00:09:07,422 --> 00:09:08,715 பாதுகாப்பு விஷயத்தில் செலவு பார்க்கக் கூடாது. 92 00:09:09,675 --> 00:09:11,134 - நன்றி. - சரி. இந்த நாள் இனிதாக இருக்கட்டும். 93 00:09:11,218 --> 00:09:12,219 நன்றி. 94 00:09:20,769 --> 00:09:22,020 அது என்ன சத்தம்? 95 00:09:22,104 --> 00:09:23,730 - பீனட் பட்டர் சுவருக்குள் இருக்குமா? - இல்லை, அது… 96 00:09:23,814 --> 00:09:25,607 அது பூனையாக இருந்தால், அவன் சத்தமிடுவான். 97 00:09:25,691 --> 00:09:28,569 - எனில் அவன் எங்கே? - நாடலி, கவனம் செலுத்துகிறாயா? 98 00:09:28,652 --> 00:09:30,988 பெப்பர் ஸ்ப்ரே. உன்னுடனே வைத்துக்கொள். 99 00:09:31,864 --> 00:09:33,365 சரி. புதிய அடிப்படை விதிகள். 100 00:09:33,448 --> 00:09:36,034 நீங்கள் எங்கே உள்ளீர்கள் என்று எங்களுக்கு எப்போதும் தெரிய வேண்டும். 101 00:09:36,118 --> 00:09:38,745 நீங்கள் எங்காவது போக வேண்டுமெனில், நாங்கள் உங்களைக் கூட்டிச் செல்வோம். 102 00:09:38,829 --> 00:09:40,956 உங்கள் இருப்பிடச் சேவைகளை எப்போதும் ஆனில் வைத்திருங்கள். 103 00:09:41,582 --> 00:09:44,042 உங்களைக் கண்காணிக்கவில்லை, பாதுகாப்பாக இருக்கிறோம். 104 00:09:44,126 --> 00:09:45,669 நீங்கள் எங்களைக் கண்காணிக்கிறீர்கள். 105 00:09:46,795 --> 00:09:47,880 அது நல்லது. 106 00:09:49,464 --> 00:09:50,674 பாதுகாப்பாக இருப்பது நல்லதுதான். 107 00:09:54,511 --> 00:09:56,054 இதற்கான நீண்ட காலத் திட்டம் என்ன? 108 00:09:56,138 --> 00:09:58,640 - நாங்கள் நடவடிக்கைகள் எடுக்கிறோம். - நமக்கான வழிகளை மதிப்பிடுகிறோம். 109 00:09:58,724 --> 00:09:59,892 அடுத்த வாரம் பள்ளி தொடங்குகிறது. 110 00:09:59,975 --> 00:10:01,935 நீங்கள் கேஜிபி போல எங்களைப் பின்தொடரப் போகிறீர்களா? 111 00:10:02,019 --> 00:10:03,645 நாடலி, மேக்ஸ் மற்றும் அவனது மகளால் ஏற்படும் ஆபத்து பற்றி 112 00:10:03,729 --> 00:10:05,272 உங்களுக்குப் புரியவில்லை. 113 00:10:05,355 --> 00:10:06,773 நாட், நீ எங்களை நம்ப வேண்டும். 114 00:10:07,733 --> 00:10:08,775 அது இருக்கட்டும்… 115 00:10:09,693 --> 00:10:12,070 நீங்கள் ஏன் வீட்டிலிருந்து வேலை செய்கிறீர்கள்? வேலை போய்விட்டதா? 116 00:10:12,571 --> 00:10:14,823 - இல்லை. - இல்லை. கண்டிப்பாக இல்லை. 117 00:10:15,532 --> 00:10:17,868 சரி, நாம் இப்படியேதான் வாழப் போகிறோமா 118 00:10:17,951 --> 00:10:19,870 அல்லது வேறு இடத்திற்குச் செல்ல வேண்டுமா? 119 00:10:19,953 --> 00:10:22,372 இல்லை, நாம் வீட்டை விற்கப் போவதில்லை. இங்குதான் வசிப்போம். 120 00:10:22,456 --> 00:10:23,832 அச்சுறுத்துபவர்களை நாம் அப்படிக் கையாளக் கூடாது. 121 00:10:24,875 --> 00:10:27,669 சரி. எனில் நீங்கள் ஏன் எதிரே இருக்கும் வீட்டுக்குச் சென்று 122 00:10:27,753 --> 00:10:28,962 அவனுக்கு என்ன வேண்டும் என்று கேட்கக் கூடாது? 123 00:10:29,046 --> 00:10:30,756 - அது சரிப்பட்டு வராது. - இல்லை. 124 00:10:31,256 --> 00:10:34,218 சரி. நான் எனது சிறையில் இருக்கிறேன். 125 00:10:38,472 --> 00:10:39,806 எப்படி இருக்கிறாய், நண்பா? 126 00:10:42,392 --> 00:10:43,810 என் அப்பாவைப் பற்றிக் கவலைப்படுகிறேன். 127 00:10:47,064 --> 00:10:49,191 அது… அதற்கு நன்றி. 128 00:10:49,691 --> 00:10:50,943 நான் நலம்தான். 129 00:10:58,367 --> 00:11:02,287 நீங்கள் ஏன் வீட்டில் உள்ளீர்கள் என்பதற்கு, அவர்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். 130 00:11:02,371 --> 00:11:04,498 என்ன நடந்தது என்று அவளிடம் சொல்ல வேண்டுமா? 131 00:11:06,416 --> 00:11:08,293 அது என்ன நடந்தது என்பதைப் பொறுத்தது. 132 00:11:10,796 --> 00:11:13,799 அவனுக்கு இவ்வளவு சீக்கிரமாக, தற்காலிக விடுதலை அளித்திருக்கக் கூடாது. 133 00:11:13,882 --> 00:11:16,844 போன ஆண்டு, வில்லிஸ் மரண தண்டனையால் கவர்னரின் நற்பெயர் பெரிதும் பாதிக்கப்பட்டது, 134 00:11:16,927 --> 00:11:19,471 எனவே அதை விரைவாகச் செய்துவிட்டனர். இது பாழாய்ப் போன அரசியல். 135 00:11:19,555 --> 00:11:21,223 ஆனால் அவர்களிடம் டிஎன்ஏ ஆதாரம் இருந்தது. 136 00:11:21,306 --> 00:11:24,142 - கத்தி, ரத்தம்… - தெரியும். 137 00:11:25,394 --> 00:11:26,854 எனில் இப்போது நாங்கள் என்ன செய்வது? 138 00:11:26,937 --> 00:11:28,480 நாம் கவனமாக இருக்க வேண்டும். 139 00:11:28,564 --> 00:11:30,941 மேக்ஸ் அனுபவித்த கஷ்டத்திற்குப் பிறகு, அவனை எதுவும் செய்ய முடியாது. 140 00:11:31,024 --> 00:11:32,776 - அடச்சே. - துரதிர்ஷ்டவசமாக, உங்களுக்கு எதிரே 141 00:11:32,860 --> 00:11:34,111 அவன் குடியேறியது சட்டவிரோதம் இல்லை. 142 00:11:34,194 --> 00:11:37,489 ஹென்ரி, என் பிள்ளைகளை நாசமாக்க, அவனது மகளை அனுப்பியுள்ளான். 143 00:11:38,240 --> 00:11:39,241 அவன்… 144 00:11:40,075 --> 00:11:43,704 என் சக பணியாளரை பாலியல் ரீதியாக அச்சுறுத்த, ஏஐ-ஐப் பயன்படுத்தியுள்ளான். 145 00:11:44,246 --> 00:11:46,164 ஆனால் உன்னால் அதை நிரூபிக்க முடியாதுதானே? 146 00:11:46,248 --> 00:11:47,791 கண்டிப்பாக முடியாது. இல்லையெனில் நான் செய்துவிடுவேன். 147 00:11:47,875 --> 00:11:50,002 டாம், நான் உன் பக்கம்தான், நண்பா. 148 00:11:50,085 --> 00:11:52,004 நான் தடையாணை வாங்க முயல்கிறேன். 149 00:11:52,087 --> 00:11:54,840 பொறுமையாக இரு. அவன் ஏதாவது தவறு செய்யட்டும். 150 00:11:54,923 --> 00:11:57,176 பிறகு அவனை மீண்டும் சிறைக்கே அனுப்பிவிடுவோம். 151 00:11:58,886 --> 00:11:59,970 சரி. 152 00:12:00,470 --> 00:12:01,847 இளநிலைப் பட்டதாரி விண்ணப்பதாரர்கள் 153 00:12:24,244 --> 00:12:26,246 ஸாக், நீ என்னை பயமுறுத்திவிட்டாய். 154 00:12:29,124 --> 00:12:30,125 என்ன விஷயம்? 155 00:12:37,466 --> 00:12:38,717 நீ நலமா? 156 00:13:19,716 --> 00:13:20,717 அடக் கடவுளே! 157 00:13:27,057 --> 00:13:28,809 நாடலி! அடக் கடவுளே! 158 00:13:28,892 --> 00:13:30,477 நாடலி, நீ நலமா? 159 00:13:30,561 --> 00:13:32,062 - என் அறையில் யாரோ உள்ளனர்! - என்ன நடந்தது? 160 00:13:32,145 --> 00:13:33,438 என்ன? 161 00:13:33,522 --> 00:13:34,731 அடக் கடவுளே. இவளுக்கு காய்ச்சல் அடிக்கிறது. 162 00:13:34,815 --> 00:13:36,733 - காய்ச்சல் அடிக்கிறது. - இல்லை, அன்பே, நீ கனவு கண்டுள்ளாய். 163 00:13:36,817 --> 00:13:39,486 நீ கனவுதான் காண்கிறாய். உனக்கு ஒன்றுமில்லை. உனக்கு உடல்நிலை சரியில்லையா? 164 00:13:39,570 --> 00:13:40,821 - ஆம். - ஒன்றுமில்லை. 165 00:13:41,780 --> 00:13:42,781 அடச்சே. 166 00:13:42,865 --> 00:13:44,366 ஒன்றுமில்லை. உனக்கு ஒன்றுமில்லை. 167 00:13:45,075 --> 00:13:48,036 - அடச்சே. - ஒன்றுமில்லை. இந்தா. 168 00:13:48,579 --> 00:13:50,706 வா, உன்னை சுத்தப்படுத்துவோம், கண்ணே. 169 00:13:54,126 --> 00:13:57,045 - ஒன்றுமில்லை. - வா. உன்னைச் சுத்தப்படுத்துவோம். 170 00:14:01,049 --> 00:14:02,634 ஒன்றுமில்லை. 171 00:14:41,882 --> 00:14:46,011 சரிதான். பிதா மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே! 172 00:14:46,595 --> 00:14:48,889 டிவியில் நீ தியாகியாக நடிக்கிறாய். 173 00:14:48,972 --> 00:14:52,726 வெளியுலகத்திடம் நீ எனக்கு என்ன செய்தாய் என்று கூறினால் என்னவாகும்? சி 174 00:14:52,809 --> 00:14:53,977 அவள் எப்படி வெளியே வந்தாள்? 175 00:14:54,061 --> 00:14:55,687 அன்று அவள் என்னைப் பார்க்க வந்தாள் என்று தெரியுமா? 176 00:14:55,771 --> 00:14:56,813 அவளை நான் மீண்டும் பார்க்கக் கூடாது. 177 00:14:56,897 --> 00:14:59,191 அவளுக்கு மனநலம் சரியில்லை! 178 00:14:59,274 --> 00:15:03,904 அவள் உன் பராமரிப்பில் இருக்க வேண்டும். அவளை இப்போதே கட்டுப்படுத்து. இப்போதே! 179 00:15:03,987 --> 00:15:07,407 ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் செய்தவற்றுக்காக பொறுப்பேற்க வேண்டும். 180 00:15:07,491 --> 00:15:08,617 நீயும்தான், மேக்ஸ். 181 00:15:10,369 --> 00:15:12,287 அதில் உன்னால் எதுவும் செய்ய முடியவில்லை எனில், 182 00:15:12,371 --> 00:15:14,831 நானே அதைப் பார்த்துக்கொள்கிறேன். அது உனக்குத் தெரியுமா? அது வேண்டுமா? 183 00:15:14,915 --> 00:15:17,626 நிறுத்து. வாயை மூடு! 184 00:15:18,627 --> 00:15:20,546 முட்டாள்தனமாக எதுவும் செய்யாதே, மேக்ஸ். 185 00:15:21,463 --> 00:15:25,801 அவள் உனக்குக் கொடுக்கும் எந்தவொரு வலிக்கும், நீ உன் மீதுதான் பழி சுமத்த வேண்டும். 186 00:15:25,884 --> 00:15:29,096 நாசமாய்ப் போனவனே. உன் மீது பழி சுமத்தினால் என்ன, கிழவனே? 187 00:15:30,055 --> 00:15:33,225 உன்னை நான் வந்து பார்க்கவா? என்னை மீண்டும் பார்ப்பதை விரும்புவாயா? 188 00:15:33,934 --> 00:15:36,979 அதைப் பற்றி யோசி, கேவலமானவனே. 189 00:15:46,530 --> 00:15:48,907 வென்டிலிருந்து காற்று வருகிறது, ஆனால் குளிர் காற்று வரவில்லை. 190 00:15:48,991 --> 00:15:52,995 ஆம், எனக்கு தெரியும். கூலன்ட் கசிவாக இருக்கும். 191 00:15:53,495 --> 00:15:54,913 நாம் இதைப் பற்றிப் பேசலாமா? 192 00:15:54,997 --> 00:15:56,748 என்ன, இது எவ்வளவு சூடாக உள்ளது என்பதையா? 193 00:15:56,832 --> 00:15:58,083 நான் என்ன சொல்கிறேன் என உங்களுக்குத் தெரியும். 194 00:15:59,168 --> 00:16:06,175 ஆனால் மேக்ஸ் எனது குரலை போலியாக அனுப்பினான் என்பதை நீ நம்புகிறாய்தானே? 195 00:16:06,258 --> 00:16:08,093 அந்த மெசேஜ்களில் என்ன உள்ளது? 196 00:16:10,304 --> 00:16:11,388 அது முக்கியம் இல்லை… 197 00:16:11,471 --> 00:16:14,600 ஆனால் அது அவன்தான் என்பது உனக்குப் புரிகிறதுதானே? மேக்ஸ்தான் இதைச் செய்தான். 198 00:16:14,683 --> 00:16:16,226 இல்லை, நீங்கள்தான் செய்தீர்கள். 199 00:16:17,144 --> 00:16:19,813 நமக்கு எதிராகப் பயன்படுத்த, ஒரு விஷயத்தை அவனுக்குக் கொடுத்துள்ளீர்கள். 200 00:16:27,279 --> 00:16:30,866 போன தெரபிஸ்ட்டை நீக்கிய பிறகு, ஸாக்கிற்காக புதிய தெரபிஸ்ட்டைக் கண்டுபிடித்தீர்களா? 201 00:16:32,034 --> 00:16:33,035 இன்னும் இல்லை. 202 00:16:37,164 --> 00:16:39,833 நான்… பள்ளியின் முதல் நாளைத் தவறவிடுவது அவர்களுக்குப் பிடிக்காது, 203 00:16:39,917 --> 00:16:41,418 ஆனால் பிள்ளைகள் உங்களது கசின் 204 00:16:41,502 --> 00:16:43,754 - வீட்டில் தங்க வேண்டும் என நினைக்கிறேன். - அட, நான் நம் பிள்ளைகளைப் பாதுகாப்பேன். 205 00:16:43,837 --> 00:16:44,880 என்ன பேசுகிறீர்கள்? 206 00:16:47,049 --> 00:16:48,175 ஒன்றுமில்லை. 207 00:16:48,258 --> 00:16:50,219 என் சீனியர் ஆண்டில் நான் பள்ளி மாற மாட்டேன். 208 00:16:50,302 --> 00:16:52,346 அதைப் பற்றி யாரும் பேசவில்லை. 209 00:16:56,725 --> 00:16:58,852 நீச்சல் குளத்தருகே படிக்க எனக்கு அனுமதி உண்டா? 210 00:16:59,520 --> 00:17:02,105 ஆம், உன் ஃபோனை உன்னுடனே வைத்துக்கொள். 211 00:17:02,189 --> 00:17:04,358 நேற்றிரவுக்குப் பிறகு எப்படி உணர்கிறாய்? 212 00:17:06,902 --> 00:17:09,195 நலம்தான். நான் சாப்பிட்ட எதுவோதான் பிரச்சினை. 213 00:17:09,780 --> 00:17:10,864 சரி. 214 00:17:11,490 --> 00:17:14,910 சகஜமாக இரு, சரியா? 215 00:17:17,329 --> 00:17:20,582 ஏசி வேலை செய்யவில்லை. யாரையாவது அழைக்க வேண்டும். 216 00:17:53,407 --> 00:17:54,408 நிராகரிப்பு 217 00:18:11,925 --> 00:18:14,094 பாப்’ஸ் மதுபானக் கடை 218 00:18:51,632 --> 00:18:53,217 நாடலி! ஹேய்! 219 00:18:53,759 --> 00:18:55,093 ஹேய், இரு! 220 00:18:55,177 --> 00:18:57,638 நான் லூயிஸ் பில்கிரிம்! பாட்காஸ்ட்டிலிருந்து! 221 00:18:59,223 --> 00:19:01,850 ஹேய், என்ன குடிக்கிறாய், ஹ்ம்ம்? உனக்கு பார்ட்டி செய்யப் பிடிக்குமா? 222 00:19:01,934 --> 00:19:04,102 ஹேய், உன் அம்மாவும் பார்ட்டி பிடித்த பெண்ணாகத்தான் இருந்தார் 223 00:19:04,186 --> 00:19:05,979 அவர் அந்த வழக்கு விசாரணையின்போது குடித்திருந்தார், சரியா? 224 00:19:06,605 --> 00:19:08,023 நீ என்ன செய்கிறாய் எனத் தெரியும். 225 00:19:08,649 --> 00:19:12,236 ஹேய், என் மீது மீண்டும் கொட்டப் போகிறாயா? போன முறை நிறைய பேர் அதைப் பார்த்தனர். 226 00:19:12,819 --> 00:19:17,199 ஹேய், அவர்கள் விசாரணைக்கு முன்னரே செக்ஸ் வைத்துக்கொண்டதாகக் கேள்விப்பட்டேன்… 227 00:19:17,282 --> 00:19:19,493 அதாவது, உன் வளர்ப்பு அப்பா உன் நிஜமான அப்பாவாக இருக்கலாம், சரியா? 228 00:19:19,576 --> 00:19:20,911 நிறுத்தித் தொலை. 229 00:19:21,453 --> 00:19:23,080 அவர்கள் சட்டக் கல்லூரியில் சந்தித்தனர், சரியா? 230 00:19:23,163 --> 00:19:24,748 ஆம், நீ சிறந்த கேள்விகளைத்தான் கேட்கிறாய். 231 00:19:24,831 --> 00:19:25,832 ஹேய். 232 00:19:27,918 --> 00:19:28,919 - ஹேய். - எப்படி இருக்கிறாய்? 233 00:19:29,002 --> 00:19:30,420 - ஹேய், மேக்ஸ். ஆம். - ஹேய், ஹாய். 234 00:19:30,504 --> 00:19:31,797 அதை நான் பார்க்கிறேன். சரி, ஒரு நிமிடம். 235 00:19:31,880 --> 00:19:33,465 - ஒரு நிமிடம் இரு. இங்கே வா. - நீ என்ன… 236 00:19:42,224 --> 00:19:43,225 நீ நலமா? 237 00:19:44,726 --> 00:19:46,395 நீயும் என்னைப் பின்தொடர்கிறாயா? 238 00:19:46,478 --> 00:19:49,022 இல்லை, என் நாயை கால்நடை மருத்துவரிடம் கூட்டி வந்தேன். 239 00:19:49,106 --> 00:19:50,607 இங்கே அதற்காகத்தான் வந்தேன். உனக்குக் காயம்ப்பட்டுள்ளதா? 240 00:19:50,691 --> 00:19:54,278 என்னை நான் பார்த்துக்கொள்ள முடியும். உன் உதவி தேவையில்லை. 241 00:19:54,361 --> 00:19:56,947 மேலும், நீ எதிர் வீட்டில் குடியேறியது மிகவும் வினோதமானது. 242 00:19:58,615 --> 00:20:00,701 நீ என் பெற்றோர் மீது வெறிகொண்டு இருக்கிறாய். 243 00:20:01,785 --> 00:20:03,287 உன் பெற்றோர் அப்படிக் கூறினார்களா? 244 00:20:03,787 --> 00:20:07,624 நான் வெறிகொண்டு இருப்பதற்கான காரணத்தைக் கூறினார்களா? 245 00:20:07,708 --> 00:20:10,085 உனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாதுதானே? 246 00:20:14,631 --> 00:20:15,632 அதாவது… 247 00:20:18,427 --> 00:20:19,761 எனக்குத் தெரிந்து, 248 00:20:20,929 --> 00:20:25,475 சிறைக்குச் சென்றதால் நீ கோபத்தில் உள்ளாய், 249 00:20:25,559 --> 00:20:28,020 - மேலும்… அதாவது, அவர்கள்… - நாடலி… 250 00:20:28,103 --> 00:20:31,273 - அவர்கள்… - …இரு. 251 00:20:31,356 --> 00:20:32,608 அது தண்ணீர் இல்லை. 252 00:20:33,525 --> 00:20:36,069 அது தண்ணீர் இல்லைதானே? 253 00:20:37,070 --> 00:20:38,280 நீ என்ன செய்கிறாய்? 254 00:20:39,948 --> 00:20:42,159 நீ இப்படியே வீட்டுக்குச் செல்ல முடியாது. 255 00:20:44,745 --> 00:20:45,829 என்ன? 256 00:20:47,372 --> 00:20:48,415 வாவ். 257 00:20:50,918 --> 00:20:55,297 உனக்குள் ஒரு புயல் இருப்பது எனக்குத் தெரிகிறது. 258 00:20:57,174 --> 00:20:58,175 அதனால்தான் நீ குடிக்கிறாய், 259 00:20:59,551 --> 00:21:01,053 அந்தப் புயலை அடக்க. 260 00:21:03,305 --> 00:21:07,392 சரி, நீ தெளிவடைய, உனக்கு காஃபி வாங்கித் தருகிறேன். 261 00:21:08,101 --> 00:21:10,521 பிறகு உன்னை வீட்டுக்குக் கூட்டிச் செல்கிறேன். சரியா? 262 00:21:12,606 --> 00:21:14,775 நீ வலதுபக்கம் போகலாம். இங்கேதான். 263 00:21:15,651 --> 00:21:19,071 - சரி. - நான் பின்பக்கமாகச் செல்ல வேண்டும். 264 00:21:22,741 --> 00:21:23,951 யாருக்கும் தெரியாமல் வெளியே வந்தேன். 265 00:21:26,161 --> 00:21:27,704 மிகவும் அவமானமாக உள்ளது. 266 00:21:35,420 --> 00:21:36,421 என்ன? 267 00:21:37,756 --> 00:21:39,883 என் பெற்றோர் உன்னைப் பார்த்து மிகவும் பயப்படுகின்றனர். 268 00:21:43,887 --> 00:21:44,888 நீ? 269 00:21:49,768 --> 00:21:52,145 - நீ என்னைப் பார்த்து பயப்படுகிறாயா? சொல். - இல்லை. 270 00:21:52,229 --> 00:21:55,649 அப்படித்தான் நம்புகிறேன், ஏனெனில் நீ புத்திசாலி என்று தெரிகிறது. 271 00:21:55,732 --> 00:21:57,317 அது எப்படித் தெரியும்? 272 00:21:57,401 --> 00:21:58,986 அனைவருக்கும் தெரியும். 273 00:22:00,404 --> 00:22:01,530 பார்த்தாலே தெரியும். 274 00:22:04,783 --> 00:22:07,035 நாடலி, நீ எப்படி இருக்கிறாய்? 275 00:22:10,998 --> 00:22:13,250 நீண்ட காலமாக என்னிடம் யாருமே அதைக் கேட்கவில்லை. 276 00:22:20,549 --> 00:22:26,597 எங்களையோ என்னையோ நாசம் செய்ய நீ நெவேயாவை அனுப்பினாயா? 277 00:22:27,306 --> 00:22:29,266 அந்தப் பெண் உன்னை எதுவும் செய்தாளா? 278 00:22:29,850 --> 00:22:35,439 தெரியவில்லை. அவள் ஒரு தோழி போல நடித்தாள்… 279 00:22:36,940 --> 00:22:37,941 அல்லது தோழிக்கும் மேலாக. 280 00:22:40,736 --> 00:22:41,737 வாவ். 281 00:22:43,572 --> 00:22:45,324 அவளை எனக்கு அவ்வளவாகத் தெரியாது, 282 00:22:45,407 --> 00:22:48,160 ஆனால் அவள் உன்னைக் காயப்படுத்தியதற்கு வருந்துகிறேன். 283 00:22:49,995 --> 00:22:54,416 ஆம். அது நம்ப முடியாத அளவுக்கு நன்றாக இருந்தது. 284 00:22:54,499 --> 00:22:55,709 தெரியும். 285 00:22:55,792 --> 00:22:59,379 ஆம், நமக்கு துரோகம் செய்யும்போது எப்படி இருக்கும் என எனக்குத் தெரியும், சரியா? 286 00:23:01,215 --> 00:23:06,553 அது நம்மை தனிமையாக உணர வைக்கும். ஆனால் நீ தனிமையில் நன்றாக இருக்கிறாய். 287 00:23:08,514 --> 00:23:10,682 அதுதான் வலிமையின் மூலம். 288 00:23:12,392 --> 00:23:13,644 அதை ஏற்றுக்கொள். 289 00:23:16,063 --> 00:23:17,064 என்ன? 290 00:23:17,940 --> 00:23:21,109 அந்த பாட்காஸ்ட் நபர் டாம் பற்றிக் கூறியதைக் கேட்டாயா? 291 00:23:21,944 --> 00:23:23,320 இல்லை. 292 00:23:23,403 --> 00:23:26,573 அவர் என் நிஜமான அப்பாவாக இருக்கலாம் என்பது பற்றி. 293 00:23:29,743 --> 00:23:32,037 அப்போது அவர்களுக்குள் என்ன நடந்தது என்று தெரியுமா? 294 00:23:37,209 --> 00:23:38,627 உன் அம்மாவிடம் கேள். 295 00:23:43,257 --> 00:23:45,008 உனக்கு பதில் கிடைக்கவில்லை எனில், 296 00:23:46,718 --> 00:23:47,719 என்னிடம் கேள். 297 00:23:49,179 --> 00:23:50,180 சரி. 298 00:23:51,849 --> 00:23:53,225 நீ போக வேண்டும். 299 00:23:54,101 --> 00:23:56,895 தெரியும். அதைப் பற்றியும் எனக்கு பதட்டமாக உள்ளது. 300 00:23:56,979 --> 00:23:59,147 நீ நலமாக உணர்கிறாயா? 301 00:23:59,231 --> 00:24:00,774 ஆம், சிறப்பாக உணர்கிறேன். 302 00:24:01,692 --> 00:24:04,152 என் விலையுயர்ந்த காஃபிக்கு நன்றி. 303 00:24:05,028 --> 00:24:06,154 எப்போதும் தயார். 304 00:24:11,326 --> 00:24:12,786 - பை. - பை. 305 00:24:42,858 --> 00:24:45,027 கோப மேலாண்மைக்கு வரவேற்கிறேன். 306 00:24:45,110 --> 00:24:50,407 நான் டாக்டர் அனிடா, அனைவரும் கேமராக்களை ஆன் செய்துகொள்ளுங்கள். 307 00:24:50,490 --> 00:24:53,327 இது அவசியமானது என்பதால் அனைவரும் பங்கேற்பதைத் 308 00:24:53,410 --> 00:24:55,287 தெரிந்துகொள்வது அவசியம். 309 00:25:14,765 --> 00:25:18,435 கோப மேலாண்மை என்பது கோபத்தை அடக்குவது இல்லை, 310 00:25:18,519 --> 00:25:21,688 ஏனெனில் அதை அடக்கினால், அது வெளிவரும்போது அதை இன்னும் பெரிதாகவும் 311 00:25:21,772 --> 00:25:23,357 மோசமானதாகவும் மாற்றுவீர்கள். 312 00:25:24,483 --> 00:25:25,859 ஆன்னா? 313 00:25:26,443 --> 00:25:27,694 ஆன்னா போடன்? 314 00:25:29,696 --> 00:25:30,781 மன்னிக்கவும், என்ன? 315 00:25:30,864 --> 00:25:32,699 நான் கவனிக்கிறேன் என்பது நினைவிருக்கட்டும். 316 00:25:33,200 --> 00:25:34,201 கேமராக்கள் ஆனில் இருக்க வேண்டும். 317 00:25:34,284 --> 00:25:36,578 இங்குதான் இருக்கிறேன். மன்னிக்கவும். 318 00:25:37,079 --> 00:25:39,081 சரி. அருமை. 319 00:25:40,499 --> 00:25:41,875 அனைவரும் ஒரு பயிற்சி செய்வோம். 320 00:25:41,959 --> 00:25:44,336 - நாடலி, இல்லை. - உங்கள் கழுத்துத் தசைகள் 321 00:25:44,419 --> 00:25:46,713 கடைசியாக இறுக்கமானதைப் பற்றி யோசியுங்கள். 322 00:25:46,797 --> 00:25:49,299 - …நன்றாக இருக்க முயல்கிறேன். நீங்கள்… - உங்கள் கண்களை மூடிக்கொண்டு… 323 00:25:49,383 --> 00:25:51,510 - குரலைத் தாழ்த்திப் பேசு. - …அந்தச் சூழலை கற்பனை செய்யுங்கள். 324 00:25:51,593 --> 00:25:53,637 கடவுளே, நான் 17 வயதில் 325 00:25:53,720 --> 00:25:55,681 - ஆல்கஹால் குடித்துப் பார்த்தேன். - அதைத் தூண்டியதைப் பற்றி இல்லாமல், 326 00:25:55,764 --> 00:25:57,224 ஆனால் என்ன நடந்தது என்று யோசியுங்கள். 327 00:25:57,307 --> 00:25:59,309 - என்னைக் கண்காணிப்பதை நிறுத்துங்கள். - நிறுத்து. கத்தாதே. 328 00:25:59,393 --> 00:26:01,395 நீ குடிப்பதைப் பற்றி உன் அம்மா கவலைப்படுவதை நான் விரும்பவில்லை. 329 00:26:01,478 --> 00:26:03,021 என்னை ஒரு மனுஷியாக இருக்க விட்டு, 330 00:26:03,105 --> 00:26:05,524 - அதை என்னையே சரிசெய்ய விடுங்கள். - மனுஷியா? 331 00:26:05,607 --> 00:26:08,110 - என்ன நடக்கிறது? - நான் அதைச் சமாளிக்கிறேன். 332 00:26:09,903 --> 00:26:13,448 நாடலி, உனக்கு ஆல்கஹால் எங்கே கிடைத்தது? 333 00:26:14,616 --> 00:26:17,244 உலகத்தில்தான். அது நிறைய கிடைக்கிறது. 334 00:26:17,744 --> 00:26:19,288 என் கேள்விக்கு பதில் சொல். 335 00:26:19,371 --> 00:26:21,206 இரண்டு நாட்களாக நீங்கள் ஏன் வீட்டில் உள்ளீர்கள்? 336 00:26:21,874 --> 00:26:23,000 அங்கே ஒரு பிரச்சினை. 337 00:26:23,083 --> 00:26:24,459 பாலியல் ரீதியாக யாரையும் துன்புறுத்தினீர்களா? 338 00:26:24,543 --> 00:26:25,752 - இல்லை. - இல்லை. 339 00:26:27,963 --> 00:26:29,506 மேலே போ. போ. 340 00:26:31,675 --> 00:26:35,137 அருமை. இப்போது அவள் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவன் என நினைக்கிறாள். 341 00:26:35,220 --> 00:26:36,597 நான் மோசமானவன் போல. 342 00:26:36,680 --> 00:26:40,601 இல்லை. அவள் குழப்பத்தில் இருக்கிறாள். நான் குழப்பத்தில் இருக்கிறேன். 343 00:26:41,768 --> 00:26:43,437 எதுவும் நடக்கவில்லை என்றேன். 344 00:26:44,521 --> 00:26:47,900 ஒரு விஷயம் கிட்டத்தட்ட நடப்பதும், எதுவும் நடக்கவில்லை என்பதும் ஒன்றில்லை. 345 00:26:51,486 --> 00:26:52,738 என்ன விஷயம்? 346 00:26:54,072 --> 00:26:55,657 வாயில் கொழுக்கட்டை உள்ளதா? 347 00:26:57,659 --> 00:26:58,827 என்ன? 348 00:27:13,634 --> 00:27:14,676 என்ன? 349 00:27:19,014 --> 00:27:22,017 அந்தச் சுவர்களில் ஏதோ பிரச்சினை. 350 00:27:24,770 --> 00:27:26,271 நான் சரியாக இல்லை. 351 00:27:35,614 --> 00:27:36,782 எனக்கு… 352 00:27:38,659 --> 00:27:39,743 அடச்சே. 353 00:27:40,661 --> 00:27:43,997 அடச்சே. நாட். நாட்! ஸாக்! டீயைக் குடிக்காதீர்கள்! 354 00:27:44,081 --> 00:27:45,916 அவர்கள் ஏன் டீ குடிக்கக் கூடாது? 355 00:27:48,210 --> 00:27:50,504 அதில் போதை மருந்து கலந்துள்ளது என நினைக்கிறேன். 356 00:27:50,587 --> 00:27:51,630 போதை மருந்தா? 357 00:27:52,422 --> 00:27:54,258 - ஆம். - போதை மருந்தா? எங்கே? என்ன? 358 00:27:54,341 --> 00:27:55,968 அது எங்கிருந்து வந்தது? 359 00:27:59,429 --> 00:28:00,472 அது என்னிடம் இருந்தது. 360 00:28:01,473 --> 00:28:04,268 உங்களிடம்… உங்களிடம் இருந்ததா? 361 00:28:05,185 --> 00:28:07,062 ஆம். அது… 362 00:28:07,145 --> 00:28:10,566 அது மைக்ரோடோஸிங்கிற்காக. நான்… அது மன அழுத்தத்திற்காக. 363 00:28:11,733 --> 00:28:13,110 அது சிபிடி எண்ணெய் போல. 364 00:28:13,193 --> 00:28:14,194 நாட்! 365 00:28:19,992 --> 00:28:21,326 அடக் கடவுளே. 366 00:28:23,453 --> 00:28:26,039 நான் 17 ஆண்டுகளாக போதையின்றி இருந்துள்ளேன், டாம். 367 00:28:29,168 --> 00:28:30,252 இரு. 368 00:28:31,295 --> 00:28:33,839 நம் பானங்களில் உங்கள் போதை மருந்து எப்படி வந்தது? 369 00:28:33,922 --> 00:28:37,176 அடச்சே. அவன் எப்படி இதைச் செய்தான்? 370 00:28:39,344 --> 00:28:41,054 யாரேனும் இதைக் கண்டுபிடித்துவிடுவார்கள். 371 00:28:42,389 --> 00:28:43,599 அவர்கள் நம் பிள்ளைகளைப் நம்மிடமிருந்து பிரித்துவிடுவார்கள். 372 00:28:43,682 --> 00:28:46,059 - இல்லை, யாரேனும் நம் பிள்ளைகளை… - இல்லை. கேள். 373 00:28:46,143 --> 00:28:49,271 அதுபோல நினைக்காதே, இல்லையெனில்… 374 00:28:49,354 --> 00:28:51,690 இல்லையெனில் இது மோசமான அனுபவமாக இருக்கும். ஒன்றுமில்லை. 375 00:28:51,773 --> 00:28:53,358 உங்களுக்கு இதைப் பற்றி நிறைய தெரியுமா? 376 00:28:53,442 --> 00:28:56,320 தெரியும். என்னால் இதை நாம் கடக்க உதவ முடியும். 377 00:28:57,362 --> 00:29:00,949 ஹலோ? மிஸ் போடன்? 378 00:29:03,911 --> 00:29:05,704 - நீங்கள் எனக்கு பதிலளிக்கவில்லை. - என்ன அது? 379 00:29:06,330 --> 00:29:07,372 இரு. 380 00:29:07,915 --> 00:29:11,084 எனக்கு கவலையாக உள்ளது. நான்… எனக்குத் தெரியப்படுத்த முடியுமா? 381 00:29:11,168 --> 00:29:12,586 நாம் மியூட்டில் உள்ளோமா? 382 00:29:18,383 --> 00:29:19,843 எல்லாம் நலமா? 383 00:29:22,763 --> 00:29:24,097 ஆம். 384 00:29:26,266 --> 00:29:29,686 அம்மா? இந்தப் படிக்கட்டு மிகவும் பெரிதாக உள்ளது. 385 00:29:30,229 --> 00:29:33,607 அமைதியாக இருந்து, இதைக் கடப்போம். 386 00:29:33,690 --> 00:29:38,362 நாம் தயாராக இருக்க வேண்டும். அவன் காத்திருக்கிறான். அவன் இங்கே வருவான். 387 00:29:39,071 --> 00:29:40,697 நாம் போலீஸை அழைக்க வேண்டும். 388 00:29:46,119 --> 00:29:48,914 ஒருவேளை அவன் அதைத்தான் விரும்பலாம், சரியா? 389 00:29:48,997 --> 00:29:52,751 நாமே போலீஸிடம் மாட்டிக்கொள்ளும்படி நடக்க அவன் விரும்பலாம். 390 00:29:53,669 --> 00:29:55,921 அல்லது… 391 00:29:58,882 --> 00:30:02,261 நாமே போலீஸிடம் மாட்டிக்கொள்ளும்படி நடக்க அவன் விரும்புவதாக நாம் நினைப்பதை, அவன் விரும்பலாம். 392 00:30:04,346 --> 00:30:07,182 இரு, நான் அதைத்தான் சொன்னேனா? 393 00:30:07,850 --> 00:30:09,351 நாம் கேமராக்களில் பார்ப்போம். 394 00:30:11,228 --> 00:30:12,312 எனது ஷாட்கன்னை எடுத்து வருகிறேன். 395 00:30:12,396 --> 00:30:14,273 இருங்கள், அது நல்ல யோசனையா? 396 00:30:15,983 --> 00:30:17,150 அப்படித்தான் நினைக்கிறேன். 397 00:30:47,264 --> 00:30:48,473 யார் நீங்கள்? 398 00:30:52,436 --> 00:30:55,480 உன் உடலில் இருக்கும் போதை மருந்துதான் அப்படி வேலை செய்கிறது. 399 00:30:57,858 --> 00:30:59,526 நேற்று இரவு நீ என் அறைக்கு வந்தாயா? 400 00:31:00,027 --> 00:31:01,737 நாடலி, உன் சகோதரனிடம் கனிவாக நடந்துகொள். 401 00:31:02,905 --> 00:31:05,490 அது கனவு என நினைத்தேன், ஆனால் அது கனவில்லை. 402 00:31:06,241 --> 00:31:07,451 நாடலி. 403 00:31:07,534 --> 00:31:09,119 ஏனெனில், இரவில் நீ பேசுவது கேட்கிறது. 404 00:31:09,703 --> 00:31:12,623 - நிறுத்து. - நீ ஏதோ செய்கிறாய். 405 00:31:13,123 --> 00:31:15,083 நீ உன் சகோதரனிடம் இன்னும் கனிவாக இருக்க வேண்டும். 406 00:31:15,167 --> 00:31:17,169 அங்குமிங்கும் உலாவிக்கொண்டு, பிற அறைகளுக்குள் செல்கிறாய். 407 00:31:17,252 --> 00:31:18,295 அவன் கஷ்டத்தில் இருக்கிறான். 408 00:31:18,378 --> 00:31:19,546 எனக்குத் தெரியும். 409 00:31:19,630 --> 00:31:21,548 நீ அவனிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும். 410 00:31:21,632 --> 00:31:22,799 நீ என்ன செய்கிறாய்? 411 00:31:24,593 --> 00:31:25,886 ஹலோ? 412 00:31:25,969 --> 00:31:27,471 நிறுத்து. 413 00:31:30,849 --> 00:31:34,853 நீங்கள் என்ன செய்தீர்கள்? 414 00:31:34,937 --> 00:31:36,104 நான் என்ன செய்தேன்? 415 00:31:36,188 --> 00:31:38,482 "நாம் செய்தது அவனுக்குத் தெரிந்தால் என்னவாகும்?" அப்படித்தான் நீங்கள் சொன்னீர்கள், 416 00:31:38,565 --> 00:31:40,025 அதனால்தான் இது நடக்கிறது. 417 00:31:40,108 --> 00:31:42,528 அது என்னவென்று எனக்குத் தெரிய வேண்டும். 418 00:31:53,872 --> 00:31:56,250 அதன் பிறகு என் தவறுகளை அதிகமாகவே திருத்திவிட்டேன் என நினைக்கிறேன். 419 00:31:59,127 --> 00:32:02,047 என் ஒட்டுமொத்த வாழ்க்கையுமே அதிகமாகத் திருத்தப்பட்டதாகிவிட்டது. 420 00:32:03,090 --> 00:32:05,175 எதை அதிகமாகத் திருத்தினீர்கள்? 421 00:32:11,515 --> 00:32:12,975 ஸாக், நீ ஏன் ஹம்மிங் செய்கிறாய்? 422 00:32:18,939 --> 00:32:20,357 ஸாக் யார்? 423 00:32:25,737 --> 00:32:26,738 இருங்கள். 424 00:32:30,242 --> 00:32:31,952 அது கேட்கிறதா? 425 00:32:34,079 --> 00:32:35,163 அது நிஜமானதா? 426 00:32:36,456 --> 00:32:37,499 எனக்கும் கேட்கிறது. 427 00:32:41,211 --> 00:32:42,212 டாம். 428 00:32:44,131 --> 00:32:45,674 அது நம் வீட்டில் என்ன செய்கிறது? 429 00:32:46,258 --> 00:32:49,887 அடச்சே. நான் ட்ரோன்களை வெறுக்கிறேன். 430 00:32:49,970 --> 00:32:54,975 அனைவரும் அமைதியாக இருங்கள். அது நிஜமாக இங்கே உள்ளதா என்று தெரியாது. 431 00:32:55,058 --> 00:32:56,727 இல்லை, அது நிஜம்தான். 432 00:33:33,764 --> 00:33:34,806 சரி. 433 00:34:05,379 --> 00:34:07,130 நாம் ஏதாவது செய்ய வேண்டும். 434 00:34:08,715 --> 00:34:10,259 நாம் போலீஸை அழைக்க வேண்டும். 435 00:34:10,759 --> 00:34:12,052 போலீஸால் உதவ முடியாது. 436 00:34:13,387 --> 00:34:17,431 நம்மால் எதையும் நிரூபிக்க முடியாது. ஆனால் வேறு வழிகள் உள்ளன. 437 00:34:20,226 --> 00:34:23,522 அவனுக்கு விஷயத்தைத் தெரிவிக்க, யாரையேனும் பணியமர்த்தலாம். 438 00:34:24,022 --> 00:34:27,317 எனக்குத் தெரிந்த குற்றவாளிகள் அனைவரும் அப்பாவிகள், நினைவுள்ளதா? 439 00:34:29,402 --> 00:34:32,447 அவனுக்கு என்ன வேண்டும்? இதை எப்படி முடிக்க விரும்புகிறான்? 440 00:34:33,824 --> 00:34:35,158 நாமே போய்க் கண்டுபிடிப்போமா? 441 00:34:35,659 --> 00:34:36,659 நான் கேட்டுள்ளேன். 442 00:34:36,743 --> 00:34:39,288 இல்லை, இப்போது அவன் அங்கேதானே இருக்கிறான்? 443 00:34:40,121 --> 00:34:41,540 நட்பான அண்டைவிட்டார் போல நடிக்கிறான். 444 00:34:41,623 --> 00:34:42,748 - ஆம். - அங்கே போய்… 445 00:34:42,833 --> 00:34:44,251 நாமும் அப்படி நடிப்போம். 446 00:34:44,333 --> 00:34:46,460 அவனைப் பேச வைக்க முடிந்தால், அவனுக்கு என்ன வேண்டுமெனத் தெரிந்துகொள்ளலாம். 447 00:34:47,295 --> 00:34:48,547 எப்போது? 448 00:34:50,090 --> 00:34:51,216 இப்போதே ஏன் கூடாது? 449 00:35:15,324 --> 00:35:17,576 நெவேயா அங்கே இருக்கிறாளா என்று பார்த்துக்கொள். 450 00:35:17,659 --> 00:35:18,660 சரி. 451 00:35:18,744 --> 00:35:20,954 அவளுக்கு அடைக்கலம் கொடுத்தால், டீஏ அவன் மீது குற்றம் சுமத்தலாம். 452 00:35:51,485 --> 00:35:53,612 கதவு திறந்துள்ளது! உள்ளே வாருங்கள். 453 00:35:56,114 --> 00:35:58,242 ரொமேயோ. ரொமேயோ… 454 00:36:01,870 --> 00:36:03,080 யார் அது? 455 00:36:04,748 --> 00:36:06,583 இல்லை. ஒன்றுமில்லை. 456 00:36:08,752 --> 00:36:10,462 ஹலோ. யார் அது? 457 00:36:10,546 --> 00:36:11,713 ரொமேயோ! 458 00:36:11,797 --> 00:36:12,798 ஹேய்! 459 00:36:14,383 --> 00:36:15,717 அது… 460 00:36:15,801 --> 00:36:16,927 - ஹேய்! - ஹாய். 461 00:36:17,010 --> 00:36:18,345 - டாம். - ஆம். 462 00:36:19,012 --> 00:36:20,013 நீங்கள் எப்படி… 463 00:36:20,097 --> 00:36:22,641 வாவ், என் இரண்டு அண்டை வீட்டாரும் வந்துள்ளீர்கள். 464 00:36:24,017 --> 00:36:26,019 என்னவொரு சர்ப்ரைஸ். என்ன விஷயமாக வந்துள்ளீர்கள்? 465 00:36:27,187 --> 00:36:29,481 சும்மாதான் வந்தோம். பார்த்துவிட்டுப் போகலாம் என்று. 466 00:36:29,565 --> 00:36:30,566 - ஆம். - ஹாய். 467 00:36:30,649 --> 00:36:32,651 ஒன்று சொல்லவா? நாங்கள் பிறகு வருகிறோம், அப்போது பேசலாம். 468 00:36:32,734 --> 00:36:34,528 இல்லை. இது அருமையானதுதான். 469 00:36:34,611 --> 00:36:37,322 ஒரு நிமிடம். நீங்கள் எப்படியும் ஒருநாள் வருவீர்கள் என நம்பினேன். 470 00:36:37,823 --> 00:36:39,533 ஆம், ஆனால் நான் பார்க்கிறேன்… ஒரு நிமிடம். 471 00:36:39,616 --> 00:36:42,202 உங்களுக்குக் கொடுக்கும் அளவுக்கு நான் சேர்த்து சமைத்துள்ளேன் என நினைக்கிறேன். 472 00:36:42,286 --> 00:36:45,247 ஆம். நான்… ஆம். இருங்கள். 473 00:36:45,330 --> 00:36:48,375 இருங்கள்… இருங்கள்… 474 00:36:49,126 --> 00:36:51,086 …என்னுடன் சாப்பிடுங்கள், பிறகு பேசலாம். 475 00:36:53,672 --> 00:36:55,215 இதை நீங்கள் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். 476 00:36:58,802 --> 00:36:59,845 பன்றிக் காதுகள். 477 00:37:01,096 --> 00:37:02,764 வேண்டாம். நன்றி. 478 00:37:02,848 --> 00:37:04,057 ஆன்னா. 479 00:37:05,058 --> 00:37:06,476 வயிற்றுக்கு ஆகாது, இல்லையா? 480 00:37:06,560 --> 00:37:08,937 இவை நன்றாக இருக்கும். 481 00:37:10,939 --> 00:37:14,568 மேக்ஸ், உன் இரவில் குறுக்கிட விரும்பவில்லை. நாங்கள் சில விஷயங்கள் பற்றிப் பேச… 482 00:37:16,862 --> 00:37:18,572 அது எங்கள் பூனையா? 483 00:37:19,281 --> 00:37:20,699 என்ன, இதுவா? அப்படியா? 484 00:37:21,575 --> 00:37:24,494 நிஜமாகவா? இது என் கதவருகே வந்தது. தெருவில் இருப்பது என நினைத்தேன். 485 00:37:25,579 --> 00:37:28,165 அதாவது, இதற்கு நீங்கள் ஒழுங்காக உணவளிக்கவில்லை போல. 486 00:37:28,248 --> 00:37:29,791 இதைப் பாருங்கள். நல்ல பசியில் உள்ளது. 487 00:37:30,626 --> 00:37:31,960 நீ பீனட் பட்டரை எடுத்துக்கொண்டாயா? 488 00:37:32,044 --> 00:37:33,128 என்ன? 489 00:37:38,091 --> 00:37:40,886 பீனட் பட்டரா? நிஜமாகவா? 490 00:37:41,553 --> 00:37:45,516 இந்த கம்பீரமான விலங்கை பீனட் பட்டர் என்று அழைக்கிறீர்களா? 491 00:37:46,850 --> 00:37:48,101 இது மனி. 492 00:37:49,770 --> 00:37:51,605 ஆம். அடச்சே. 493 00:37:51,688 --> 00:37:54,316 ஹனி! இங்கே வந்து, என் நண்பர்களைப் பார். 494 00:37:58,987 --> 00:38:01,573 ஹாய். போடன் குடும்பத்தினர். ஹனி. 495 00:38:02,658 --> 00:38:03,700 எனக்கு உங்களை நினைவுள்ளது. 496 00:38:04,618 --> 00:38:05,869 ஆம், டாம். அவர் பாரில் இருந்தார். 497 00:38:05,953 --> 00:38:07,204 டாம், ஆம். 498 00:38:07,287 --> 00:38:08,622 ஆம். சரி. 499 00:38:08,705 --> 00:38:09,748 ஹாய், டாம். 500 00:38:10,290 --> 00:38:11,625 ஹாய். 501 00:38:11,708 --> 00:38:14,294 இவர்கள் சர்ப்ரைஸாக இங்கே வந்துள்ளனர். 502 00:38:14,378 --> 00:38:15,963 அவர்களுடன்… 503 00:38:16,046 --> 00:38:18,465 நான் தனியாக சாப்பிட்டால் பிரச்சினையில்லையே? 504 00:38:18,549 --> 00:38:19,550 பரவாயில்லை. 505 00:38:19,633 --> 00:38:20,634 சரி. 506 00:38:32,729 --> 00:38:35,440 ஹனி. 507 00:38:38,402 --> 00:38:39,695 நீங்கள் சாப்பிடவில்லை. 508 00:38:41,613 --> 00:38:46,201 அது, நான் நிராகரிக்கப்படுவதாக உணர்கிறேன். 509 00:38:46,285 --> 00:38:47,911 அதுதான் உண்மை, ஆனால்… 510 00:38:48,495 --> 00:38:49,663 நாம் பேசுவோம். 511 00:38:50,998 --> 00:38:55,002 சொல்லுங்கள், அண்டை வீட்டார் என்ன பேசுவார்கள்? 512 00:38:55,085 --> 00:38:56,253 எனக்குத் தெரியாது. 513 00:38:56,336 --> 00:39:00,048 என்ன? குடும்பம் பற்றியா? பிசினஸ் பற்றியா? எதிர்காலம் பற்றியா? என்ன? 514 00:39:00,966 --> 00:39:04,136 எதிர்காலத்தைப் பார்க்கும்போது நீ என்ன பார்க்கிறாய், மேக்ஸ்? 515 00:39:04,219 --> 00:39:06,221 அதாவது, நீ எதிர்காலத்தை விரும்புகிறாய்தானே? 516 00:39:06,305 --> 00:39:07,723 ஆம். ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? 517 00:39:07,806 --> 00:39:12,686 நீ மிகவும் கஷ்டத்தை அனுபவித்துள்ளாய் என்று எங்களுக்குத் தெரியும் என்கிறோம். 518 00:39:13,312 --> 00:39:15,272 எங்களால் இப்போது உனக்கு உதவ முடியலாம். 519 00:39:16,523 --> 00:39:20,903 சரி. சரி. இழப்பீடு கொடுக்க விரும்புகிறீர்களா? 520 00:39:22,321 --> 00:39:25,282 சரி. இந்தப் பேச்சுக்காக இருக்கட்டும், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 521 00:39:25,365 --> 00:39:30,245 புதிய உணவகம் திறக்க நாங்கள் உதவலாமா? முதலீட்டாளர்களைக் கண்டறிய உதவலாமா? 522 00:39:30,329 --> 00:39:33,373 எனக்கு இனி அது தேவையில்லை, டாபிதாவின் நண்பர் ஒருவர் 523 00:39:33,457 --> 00:39:35,209 ஏற்கனவே அதைச் செய்கிறார். 524 00:39:35,292 --> 00:39:37,211 இடம் கூட பார்த்துவிட்டோம். 525 00:39:37,294 --> 00:39:40,506 எனது பழைய மெனுவை மீண்டும் கொண்டு வரப் போகிறோம். 526 00:39:40,589 --> 00:39:42,090 பிறகு… 527 00:39:42,674 --> 00:39:46,386 அந்தக் கடையின் பெயர் மெலிஸ்ஸா மற்றும் ஆடம், 528 00:39:46,470 --> 00:39:47,763 அது அற்புதமாக இருக்கும். 529 00:39:47,846 --> 00:39:50,140 நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். 530 00:39:50,224 --> 00:39:53,352 அதன் திறப்பு விழாவுக்கு நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும். 531 00:39:53,435 --> 00:39:56,271 உற்சாகமான தருணங்கள்! உற்சாகமான தருணங்கள், நண்பர்களே. 532 00:39:56,355 --> 00:39:58,357 - உனக்கு என்ன வேண்டும்? - எனக்கு என்ன வேண்டும்? 533 00:39:58,982 --> 00:40:01,944 எனக்கு என்ன வேண்டும்? என் குடும்பத்துடன் நான் மீண்டும் இணைய வேண்டும். 534 00:40:03,779 --> 00:40:04,988 அதை உங்களால் செய்ய முடியுமா? 535 00:40:06,615 --> 00:40:08,867 இல்லை, முடியாது. சரி, வேறென்ன? 536 00:40:10,244 --> 00:40:14,414 ஹேய், என் குடும்பத்தை மீண்டும் உருவாக்க நீங்கள் உதவலாம். 537 00:40:18,210 --> 00:40:22,130 ஏனெனில் மெலிஸ்ஸா இறக்கும் முன்… 538 00:40:23,507 --> 00:40:25,884 ஆம். அவளது கருமுட்டைகள் உறைய வைக்கப்பட்டுள்ளன. 539 00:40:28,136 --> 00:40:32,933 எனவே வாடகைத் தாய் மூலம் இறந்த என் மனைவியும் நானும் குழந்தை பெற முடியும். 540 00:40:39,273 --> 00:40:42,192 அதாவது, நாங்கள் வாடகைத் தாய்க்கு பணம் கொடுக்க முடியும். 541 00:40:42,276 --> 00:40:43,986 - கண்டிப்பாக. - எல்லாச் செலவுகளையும் பார்த்துக்கொள்கிறோம். 542 00:40:44,736 --> 00:40:46,405 நீங்கள் வாடகைத் தாயாக இருக்க முடியுமா? 543 00:40:50,242 --> 00:40:54,746 இல்லை, இருங்கள். அதற்கு வயது வரம்பு உள்ளது, சரியா? 544 00:40:54,830 --> 00:40:55,831 அடச்சே. 545 00:40:58,542 --> 00:41:00,043 இல்லை, வேறு யாராக இருக்கலாம்? 546 00:41:02,045 --> 00:41:03,213 வேறு யாராக இருக்கலாம்? 547 00:41:04,214 --> 00:41:05,424 அதைப் பற்றி யோசிப்போம். 548 00:41:16,935 --> 00:41:19,980 விளையாடினேன். என்னிடம் உறைந்த கருமுட்டைகள் இல்லை. 549 00:41:21,899 --> 00:41:23,692 உங்கள் முகங்கள். 550 00:41:26,028 --> 00:41:27,738 உங்கள் முகங்களை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். 551 00:41:29,573 --> 00:41:32,367 இல்லை. ஆனால் இருங்கள், எனக்கு நீங்கள் என்ன செய்யலாம்? நீங்கள் மன்னிப்பு கேட்கலாம். 552 00:41:32,451 --> 00:41:34,828 நான் மன்னிப்பு கேட்டேன். பல வாரங்களுக்கு முன்பு, மன்னிப்பு கேட்டேன். 553 00:41:34,912 --> 00:41:36,038 நீங்கள் மனப்பூர்வமாகக் கேட்க வேண்டும். 554 00:41:36,914 --> 00:41:39,583 மனப்பூர்வமாகத்தான் கேட்கிறேன். மனப்பூர்வமாகத்தான் கேட்கிறோம். 555 00:41:40,751 --> 00:41:43,128 இல்லை, நீங்கள் இருவரும் வெளிப்படையாக, 556 00:41:44,338 --> 00:41:50,719 எனக்கு என்ன செய்தீர்கள் என்று விரிவாகக் கூறி, பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும். 557 00:41:51,637 --> 00:41:55,390 நீங்கள் யார் என்று பிறர் தெரிந்துகொள்ளும்படி, பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். 558 00:41:55,891 --> 00:41:57,226 அது போன்ற மன்னிப்பு. 559 00:41:57,309 --> 00:42:00,646 மேலும் இனி நீங்கள் வக்கீலாக வேலை செய்யக் கூடாது. 560 00:42:00,729 --> 00:42:02,064 சரி. நீங்கள் இருவரும். 561 00:42:02,689 --> 00:42:04,650 வேறு யாரையும் காயப்படுத்தும் முன். 562 00:42:04,733 --> 00:42:07,569 ஆனால் அது சிறிய விலைதான். உங்களுக்கு நீங்கள் ஒருவருக்கொருவர் உள்ளீர்கள். 563 00:42:07,653 --> 00:42:09,154 ஆன்னா. ஆன்னா? 564 00:42:09,238 --> 00:42:10,239 என்ன? 565 00:42:10,906 --> 00:42:12,157 நான் உங்களை நம்பினேன். 566 00:42:13,116 --> 00:42:15,202 ஏனெனில் நீங்கள் எனக்காக வாதாடும்போது… 567 00:42:21,667 --> 00:42:23,126 நான் என்ன சொல்கிறேன் என உங்களுக்குத் தெரியும். 568 00:42:29,591 --> 00:42:33,262 எங்களை தொல்லை செய்யாதே, இல்லையெனில் நானே இதைச் சரிசெய்ய வேண்டியிருக்கும். 569 00:42:33,345 --> 00:42:34,513 மிரட்டுகிறீர்களா, டாம்? 570 00:42:34,596 --> 00:42:35,889 ஆம். 571 00:42:37,599 --> 00:42:40,018 சரி. ஆனால் நீங்கள் என்னைக் கொல்ல வேண்டும். 572 00:42:40,978 --> 00:42:42,229 தெரியும். 573 00:42:43,021 --> 00:42:45,983 இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். நீங்கள் மீண்டும் உங்கள் குடும்பத்துடன் இருக்க முடியாது… 574 00:42:47,985 --> 00:42:49,361 ஏனெனில் நீங்கள் சிறையில் இருப்பீர்கள். 575 00:42:49,903 --> 00:42:50,988 என்னைப் போல. 576 00:42:51,488 --> 00:42:55,242 அது கவிதை நயமாக உள்ளது, இல்லையா? 577 00:42:56,827 --> 00:42:59,538 ஆனால் நான் இங்கே உள்ளேன், டாம். 578 00:43:02,583 --> 00:43:03,750 கொல்லுங்கள். 579 00:43:04,877 --> 00:43:07,254 நீ என்ன செய்கிறாய் எனத் தெரியும், மேக்ஸ். 580 00:43:08,172 --> 00:43:10,591 எங்களுக்குத் தெரியும். அதை நீ நிறுத்த வேண்டும். 581 00:43:18,640 --> 00:43:22,603 நான் லைலா என்ற பெண்ணைப் பற்றி ஒரு கதை சொல்கிறேன். 582 00:43:24,980 --> 00:43:26,440 லைலா… 583 00:43:29,443 --> 00:43:32,237 தான் அனைவரையும் விட சிறந்தவள் என லைலா நினைத்தாள். 584 00:43:32,321 --> 00:43:33,739 அப்படித்தான் நினைத்தாள். 585 00:43:35,324 --> 00:43:38,368 அவளுக்குள் இகழ்ச்சி இருந்தது. பெரும்பாலும் ஒரு பையன் மீது. 586 00:43:39,786 --> 00:43:42,873 அவள் அந்தப் பையனை சித்திரவதை செய்தாள். 587 00:43:47,961 --> 00:43:49,213 ஆனால் அவன் பொறுமையாக இருந்தான். 588 00:43:49,296 --> 00:43:54,843 அவன் பொறுமையாக, குறை ஏதும் சொல்லாமல் இருந்தான். 589 00:43:58,764 --> 00:44:04,978 மெதுவாக, காலப்போக்கில், அவளது இகழ்ச்சி ஆசையாக மாறியது. 590 00:44:05,896 --> 00:44:09,608 லைலா அந்தப் பையன் மீது காதல்வயப்பட்டாள். 591 00:44:10,234 --> 00:44:12,861 நான் என்ன சொல்கிறேன் என உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன். 592 00:44:14,905 --> 00:44:16,573 அப்போது அந்தப் பையன் என்ன செய்தான் தெரியுமா? 593 00:44:18,242 --> 00:44:19,535 அவன் அவளது காதலைப் பயன்படுத்தி… 594 00:44:22,079 --> 00:44:23,288 அவளை தண்டித்தான். 595 00:44:26,917 --> 00:44:31,630 அவளுடன் ஒரு பூனை போல விளையாடினான், மனி ஒரு குட்டி எலியுடன் விளையாடுவது போல, 596 00:44:32,130 --> 00:44:34,675 அவள் நொறுங்கி, அழியும் வரை. 597 00:44:37,094 --> 00:44:42,099 அது ஏன் எனத் தெரியுமா? அவன் வலியைத் திருப்பிக் கொடுக்க விரும்பினான். 598 00:44:44,226 --> 00:44:48,480 ஏனெனில் யாரேனும் நமக்கு அநீதி இழைக்கும்போது… 599 00:44:56,029 --> 00:44:59,825 நாம் உணர்ந்த அதே விதத்தில் அவரை உணர வைக்க 600 00:45:01,159 --> 00:45:04,705 நமக்கான வழியைக் கண்டறிந்து, பொறுமையாகச் செய்வோம். 601 00:45:06,456 --> 00:45:10,169 அது முற்றிலும் கட்டுப்பாட்டை இழப்பது. 602 00:45:19,261 --> 00:45:20,679 இது அருமையான மாலையாக இருந்தது. 603 00:45:21,680 --> 00:45:23,432 அடுத்த முறை, நீங்கள் விரும்பினால் உங்கள் வீட்டில் சாப்பிடலாம். 604 00:45:24,183 --> 00:45:29,062 மனி தயாராக இருக்கும்போது வீட்டுக்கு வருவான். பூனையை வற்புறுத்த முடியாது. 605 00:45:29,146 --> 00:45:31,148 இப்போது இங்கிருந்து போய்த் தொலையுங்கள். 606 00:46:20,948 --> 00:46:24,409 கடந்தகாலம் 607 00:46:36,338 --> 00:46:37,589 சாங்கோவைப் பார்க்க வந்தாயா? 608 00:46:38,131 --> 00:46:39,132 ஆம். 609 00:46:39,216 --> 00:46:40,384 உனது பலிபீடத்திற்கு வந்தேன். 610 00:46:41,969 --> 00:46:46,056 உன் மனதில் இப்போது சாங்கோ அமர்ந்துவிட்டதால்… 611 00:46:46,431 --> 00:46:47,933 …நீதி உனதாகும். 612 00:46:49,101 --> 00:46:50,936 உனக்கு நினைவுள்ளதா… 613 00:46:51,854 --> 00:46:55,023 …என்னைத் தாக்கும்போது… 614 00:46:56,525 --> 00:46:58,402 …நீ எதுவுமே செய்யவில்லை. 615 00:46:59,987 --> 00:47:01,572 நான் வயதானவன். 616 00:47:01,822 --> 00:47:04,157 ஆம், அவ்வளவு வயதானவன் இல்லை. 617 00:47:04,825 --> 00:47:07,953 நான் பிறரிடம் விசாரித்தேன். 618 00:47:10,706 --> 00:47:14,501 என்னைத் தாக்கிய அந்த ஆரிய சகோதரர்கள் 619 00:47:14,585 --> 00:47:17,004 உன்னையும் தாக்கினர் எனத் தெரியும், சரியா? 620 00:47:17,838 --> 00:47:21,049 எனக்குப் பாதுகாப்பில்லை என்று அவர்களிடம் நீ கூறியுள்ளாய். 621 00:47:21,466 --> 00:47:26,013 நீ அந்தக் கூட்டத்திற்கு என்னை வழங்கியிருக்கிறாய். 622 00:47:26,096 --> 00:47:28,807 - இல்லை. - உயிர்ப்பலி போல, பொம்மை போல, சரியா? 623 00:47:29,141 --> 00:47:34,396 உனக்குள் எதையோ நான் பார்த்தேன். அதனால்தான் உனக்கு என் பாதுகாப்பைக் கொடுத்தேன். 624 00:47:38,275 --> 00:47:39,902 சரியாகச் சொல்லப் போனால்… 625 00:47:40,527 --> 00:47:46,408 …என் கோபத்தை விடும்படி, அதை அழிக்கும்படி என்னிடம் கூறினாய். 626 00:47:46,783 --> 00:47:53,207 நீதான் அவர்களிடம் என்னை மாட்டிவிட்டாய் என்று நான் கண்டறிந்தால்… 627 00:47:53,707 --> 00:47:57,085 …என் கோபத்தைக் கட்டுப்படுத்தத்தான் 628 00:47:57,169 --> 00:48:01,215 நீ விரும்பினாய் என நினைக்கிறேன். 629 00:48:04,885 --> 00:48:07,804 என் குடும்பத்தினர் இறந்துவிட்டதால், அவர்கள் கோபமாக உள்ளனர். 630 00:48:07,888 --> 00:48:09,973 நானும் கோபமாக இருக்க விரும்புகின்றனர். 631 00:48:10,474 --> 00:48:13,435 என் குடும்பம் என் கடுங்கோபத்தை விரும்புகின்றனர், காட்ஃபாதர். 632 00:48:15,437 --> 00:48:19,483 அவர்கள்தான் செய்ய வைத்தனர். 633 00:48:22,528 --> 00:48:25,489 ஆனால் நீ வலிமையாக இருந்தாய்… 634 00:48:26,031 --> 00:48:28,992 …நீ அவர்களைக் கொன்றதில் எனக்கு மகிழ்ச்சி. 635 00:48:30,911 --> 00:48:35,123 என் மனதார நன்றி கூறத்தான் உனது சிறைக்கு வந்துள்ளேன்… 636 00:48:35,332 --> 00:48:38,877 …ஏனெனில் நீதான் இந்தக் கடவுள்களிடம் என்னை அறிமுகப்படுத்தினாய், 637 00:48:38,961 --> 00:48:40,963 அதை என் வாழ்க்கை முழுவதும் நான் மதிப்பேன். 638 00:48:41,046 --> 00:48:43,257 ஆனால் என்னால் மறக்க முடியாது! 639 00:48:54,184 --> 00:48:57,187 இழந்தது கடந்தகாலம் 640 00:48:59,731 --> 00:49:03,277 கடவுள்கள் இதை விரும்பவில்லை. 641 00:49:04,820 --> 00:49:07,656 கடவுள்கள் என்னிடம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். 642 00:49:07,739 --> 00:49:09,908 நான் அவர்களுக்கு ஒரு குடும்பத்தைக் கொடுக்கப் போகிறேன். 643 00:49:19,501 --> 00:49:21,128 அவன் என்ன பேசினான்? 644 00:49:21,211 --> 00:49:22,504 அந்தப் பெண்ணைப் பற்றிய கதையா? 645 00:49:22,588 --> 00:49:24,840 இல்லை. உங்கள் இருவரைப் பற்றியது. 646 00:49:24,923 --> 00:49:26,967 "நான் என்ன சொல்கிறேன் என உங்களுக்குத் தெரியும்" என்று கூறியது. 647 00:49:27,050 --> 00:49:30,554 தெரியவில்லை. அவன் மனதில் என்ன ஓடுகிறது என்று எனக்குத் தெரியாது. 648 00:49:31,805 --> 00:49:33,390 அவ்வளவு பேச்சிற்குப் பிறகு, அதைத்தான் யோசிக்கிறீர்களா? 649 00:49:33,473 --> 00:49:34,558 நீ அவனுடன் செக்ஸ் வைத்துக்கொண்டாயா? 650 00:49:36,602 --> 00:49:40,314 நான் கர்ப்பமாக இருக்கும்போதா, டாம்? அவனுடன் செக்ஸ் வைத்துக்கொண்டேனா? 651 00:49:41,190 --> 00:49:45,068 அந்த வழக்கு விசாரணையின்போது நான் வைத்துக்கொண்ட ஒரே முறையற்ற உறவு உங்களுடன்தான். 652 00:49:46,987 --> 00:49:48,363 எனக்குத் தெரியவில்லை. 653 00:49:48,447 --> 00:49:53,577 ஒருவேளை… ஒருவேளை… அவனது மனைவி இறந்து கிடப்பதற்கு முன், 654 00:49:53,660 --> 00:49:57,748 ஏதாவது நடந்திருக்கலாம், அதாவது உணர்வு ரீதியான இணைப்பு போல. 655 00:49:57,831 --> 00:49:59,625 உங்களுக்கும் லெக்ஸிக்கும் இடையில் இருப்பது போல. 656 00:49:59,708 --> 00:50:01,335 இதை… இதை என் பக்கம் திருப்பாதே. 657 00:50:01,418 --> 00:50:02,753 அவன் உங்கள் மூளையைக் குழப்புகிறான், டாம். 658 00:50:02,836 --> 00:50:05,047 உள்ளே வாருங்கள்! ஏதோ எரிகிறது! 659 00:50:08,091 --> 00:50:09,968 அம்மா. டாம். 660 00:50:10,052 --> 00:50:12,095 - நாடலி? - சரி. பின்னே செல்லுங்கள். 661 00:50:12,179 --> 00:50:14,223 நீ நலமா? ஹேய். நீ நலமா? 662 00:50:14,306 --> 00:50:15,682 நாம் கால்… 663 00:50:15,766 --> 00:50:17,059 அடச்சே. 664 00:50:49,216 --> 00:50:50,467 டாம், என்ன நடக்கிறது? 665 00:50:50,551 --> 00:50:52,052 ஸாக்தான் தீயைப் பற்ற வைத்துள்ளான். 666 00:50:52,135 --> 00:50:53,136 என்ன? 667 00:50:55,222 --> 00:50:56,223 ஸாக், கதவைத் திற! 668 00:50:56,306 --> 00:50:58,016 ஸாக்! ஸாக்? 669 00:51:00,227 --> 00:51:01,311 அவன் யாரிடம் பேசுகிறான்? 670 00:51:01,895 --> 00:51:03,063 என்ன? 671 00:51:03,146 --> 00:51:04,982 - உள்ளே அவனுடன் யாரோ உள்ளனர். - அடக் கடவுளே. 672 00:51:05,607 --> 00:51:06,650 ஸாக்? 673 00:51:07,943 --> 00:51:11,113 ஸாக்! எங்கே இருக்கிறாய்? ஹேய்… 674 00:51:13,115 --> 00:51:14,116 என்ன இது? 675 00:51:14,616 --> 00:51:16,201 என்ன நடக்கிறது? அங்கிருந்து போ. 676 00:51:16,285 --> 00:51:17,369 - அங்கிருந்து போ. - வா. 677 00:51:17,452 --> 00:51:19,538 - இந்தா. இவனைக் கூட்டிப் போ. உட்காரு. - பொறுமையாக இருங்கள். 678 00:51:20,664 --> 00:51:23,000 கடவுளே. அடக் கடவுளே. 679 00:51:24,376 --> 00:51:25,586 ஜாக்கிரதை. 680 00:51:29,214 --> 00:51:32,676 அடக் கடவுளே. இது எங்கே செல்கிறது என்று பார்க்கிறேன். 681 00:51:37,306 --> 00:51:38,765 நீதான் தீயைப் பற்ற வைத்தாயா? 682 00:51:41,393 --> 00:51:43,145 நீ வேறென்ன செய்துள்ளாய்? 683 00:51:45,230 --> 00:51:46,481 நீதான் டீயில் போதை மருந்து கலந்தாயா? 684 00:51:51,111 --> 00:51:54,531 உன் குடும்பத்திற்கு ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? ஏன்? 685 00:51:54,615 --> 00:51:56,158 நீங்கள் என் குடும்பம் இல்லை. 686 00:51:57,451 --> 00:51:59,870 ஸாக், என்னிடம் பேசு. 687 00:51:59,953 --> 00:52:01,955 நாசமாய்ப் போ, ஆன்னா. 688 00:52:04,374 --> 00:52:07,085 ஆன்னா, இங்கே யாரோ இருந்துள்ளனர். 689 00:52:17,930 --> 00:52:18,931 டாம்? 690 00:52:20,849 --> 00:52:22,434 டாம்! 691 00:52:22,518 --> 00:52:23,810 நான் நலம்தான்! 692 00:52:24,937 --> 00:52:28,315 எங்கே உள்ளீர்கள்? எனக்கு எதுவும் தெரியவில்லை. 693 00:52:28,982 --> 00:52:30,442 நான் கீழே விழுந்துவிட்டேன்! 694 00:52:34,488 --> 00:52:37,157 என்ன இது? 695 00:52:37,241 --> 00:52:40,202 - இங்கே யாரோ வசித்து வருகின்றனர்! - என்ன? 696 00:52:40,285 --> 00:52:42,287 நமது வீட்டில் யாரோ வசித்து வருகின்றனர்! 697 00:52:42,371 --> 00:52:43,747 என்ன இது? 698 00:52:48,544 --> 00:52:50,170 யாரோ இங்கே தூங்கி… 699 00:52:54,424 --> 00:52:55,425 டாம்? 700 00:52:58,387 --> 00:53:00,639 டாம்? நீங்கள் நலமா? 701 00:53:08,480 --> 00:53:10,440 நாடலி, எனக்கு உதவு. 702 00:53:11,483 --> 00:53:12,651 என் மீதிருந்து இறங்கு! 703 00:53:15,696 --> 00:53:17,447 விடு! 704 00:53:22,661 --> 00:53:25,163 டாம்! டாம், நீங்கள் நலமா? 705 00:53:25,247 --> 00:53:26,748 சுவருக்குள் யாரோ உள்ளனர். 706 00:53:28,166 --> 00:53:29,168 என்ன? 707 00:53:35,966 --> 00:53:37,551 அது போஸம். 708 00:53:38,927 --> 00:53:40,220 ஆன்னா! 709 00:53:40,762 --> 00:53:41,847 விடு! 710 00:54:06,997 --> 00:54:08,123 கமான். 711 00:54:13,879 --> 00:54:17,090 என் மகனிடமிருந்து விலகியிரு! 712 00:54:18,509 --> 00:54:19,718 எந்த மகன்? 713 00:54:25,349 --> 00:54:26,350 என்ன? 714 00:56:22,674 --> 00:56:24,676 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்