1 00:00:12,012 --> 00:00:13,639 அசையாதே. 2 00:00:16,265 --> 00:00:18,936 - நாட், உன் தம்பி எங்கே போனான்? - எதிர் வீட்டில் இருக்கிறான். 3 00:00:19,436 --> 00:00:20,938 வேண்டாம்! வேண்டாம். நான் போகிறேன். 4 00:00:21,021 --> 00:00:22,523 நீ மேலே சென்று, என் அலமாரியைத் திற. 5 00:00:22,606 --> 00:00:23,815 நாட்டின் பிறந்தநாள்தான் பாஸ்வேர்டு. 6 00:00:23,899 --> 00:00:25,150 நாடலி, போலீஸுக்கு கால் செய். 7 00:00:35,744 --> 00:00:36,912 இந்தாருங்கள். 8 00:00:38,163 --> 00:00:39,873 இவள் அசைந்தால், சுட்டுவிடு. 9 00:00:42,876 --> 00:00:43,961 அசையாதே. 10 00:00:51,885 --> 00:00:53,846 நாளை நீ என்ன செய்ய விரும்புகிறாய்? 11 00:00:55,013 --> 00:00:56,181 நீங்கள் விரும்பும் எதையும். 12 00:00:58,725 --> 00:01:00,018 நாம் மீண்டும் மீன்பிடிக்கச் செல்லலாமா? 13 00:01:01,019 --> 00:01:03,105 நான் உங்களுடன் நேரம் செலவிடத்தான் விரும்புகிறேன். 14 00:01:04,188 --> 00:01:05,190 கண்டிப்பாக. 15 00:01:08,402 --> 00:01:09,778 நீ இப்போது என்னுடன் இருக்கிறாய். 16 00:01:13,240 --> 00:01:14,449 நீ என் மகன். 17 00:01:20,873 --> 00:01:22,291 என்ன அது? 18 00:01:22,374 --> 00:01:25,961 இது வைஃபை ஜாமர். இதைப் பயன்படுத்தித்தான் அலாரத்தைத் தாண்டி வந்திருக்க வேண்டும். 19 00:01:26,044 --> 00:01:27,254 உனக்கு எப்படி அது தெரியும்? 20 00:01:27,337 --> 00:01:29,381 ஓ, நாம் டேட்டிங் சென்றது பற்றி உன் அம்மாவிடம் சொல்லவில்லையா? 21 00:01:34,219 --> 00:01:35,470 நாட், அவர்கள் வருகிறார்களா? 22 00:01:35,554 --> 00:01:36,889 உனக்கு துப்பாக்கியைப் பயன்படுத்துவாவது தெரியுமா? 23 00:01:36,972 --> 00:01:38,265 உன் வாயை மூடு! 24 00:01:39,349 --> 00:01:41,101 என்னை நிஜமாகவே சுட விரும்புகிறாய்தானே? 25 00:01:41,685 --> 00:01:42,853 உட்காரு. 26 00:01:49,693 --> 00:01:50,694 உன்னால் அது முடியாது. 27 00:01:53,530 --> 00:01:55,115 கடவுளே! நாசமாய்ப் போ! 28 00:01:57,242 --> 00:01:58,827 - ஒன்றுமில்லை. - நாசமாய்ப் போ! 29 00:02:03,248 --> 00:02:04,416 ஸாக்! 30 00:02:04,499 --> 00:02:05,751 அவருக்கு என்ன வேண்டும்? 31 00:02:06,752 --> 00:02:07,753 - ஸாக்! - ஒன்றுமில்லை. 32 00:02:15,010 --> 00:02:16,470 ஸாக்! எங்கே அவன்? 33 00:02:16,970 --> 00:02:18,430 - அடக் கடவுளே. - அவன் பயந்திருக்கிறான். 34 00:02:18,514 --> 00:02:19,806 நீ அருகில் வராதே! 35 00:02:19,890 --> 00:02:20,891 ஹேய்! 36 00:02:21,433 --> 00:02:22,893 என் அப்பாவை விடுங்கள். 37 00:02:22,976 --> 00:02:24,686 - ஓ, நிறுத்து. மகனே, வெளியே போ. - முடியாது. 38 00:02:24,770 --> 00:02:26,688 - இல்லை. நான் போக மாட்டேன். - நாம் போகிறோம். இல்லை, நாம் போகிறோம்! 39 00:02:26,772 --> 00:02:28,857 - நீ அவனைக் காயப்படுத்துகிறாய்! - அப்பா! 40 00:02:28,941 --> 00:02:29,942 இல்லை! இல்லை, நிறுத்து! 41 00:02:30,025 --> 00:02:32,069 - அவனைக் காயப்படுத்துகிறாய்! அவன் ஒரு சிறுவன்! - இல்லை. நிறுத்துங்கள். 42 00:02:32,152 --> 00:02:33,529 - நீ வீட்டுக்கு வருகிறாய். - இல்லை. 43 00:02:33,612 --> 00:02:35,030 - டாம்! நீ அவனைக் காயப்படுத்துகிறாய். - ஆம். 44 00:02:35,113 --> 00:02:36,448 - இல்லை. அப்பா. - அவன் ஒரு சிறுவன்! 45 00:02:36,532 --> 00:02:38,450 இவர் என்னைத் திரும்பக் கூட்டிச் செல்ல அனுமதிக்காதீர்கள். அடச்சே. 46 00:02:38,534 --> 00:02:40,077 இனி அவன் உன் மகன் இல்லை, டாம். 47 00:02:40,160 --> 00:02:41,370 அவன் எனது மகன். 48 00:02:52,005 --> 00:02:53,090 இங்கே வா. 49 00:03:01,807 --> 00:03:04,434 டாம், நிறுத்துங்கள்! அவரைக் கொல்லப் போகிறீர்கள்! 50 00:03:09,106 --> 00:03:10,315 அவனிடம் கத்தி உள்ளது! 51 00:03:11,608 --> 00:03:12,693 அடக் கடவுளே. 52 00:03:16,613 --> 00:03:19,074 அப்பா. ஒன்றும் ஆகாது, அப்பா. 53 00:03:21,493 --> 00:03:22,494 உங்களுக்கு ஒன்றும் ஆகாது. 54 00:03:47,811 --> 00:03:51,273 சவான்னா போலீஸ் 55 00:04:26,934 --> 00:04:28,519 ஜான் டி. மெக்டொனால்ட் எழுதிய "தி எக்ஸிகியூஷனர்ஸ்" 56 00:04:28,602 --> 00:04:29,811 நாவலை அடிப்படையாகக் கொண்டது 57 00:04:29,895 --> 00:04:30,979 “கேப் ஃபியர்” திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்டது 58 00:04:31,063 --> 00:04:32,648 திரைக்கதை எழுதியவர்கள் வெஸ்லி ஸ்ட்ரிக் மற்றும் ஜேம்ஸ் ஆர். வெப் 59 00:04:36,944 --> 00:04:39,988 - அவனைத் தாக்க வேண்டியிருந்ததா? - என் மகனைக் கடத்தியவனையா? 60 00:04:40,072 --> 00:04:42,658 எங்கள் வீட்டின் சுவர்களுக்குள் வசிப்பவளின் அப்பாவையா? 61 00:04:42,741 --> 00:04:43,784 அவனையா? நிறுத்து. 62 00:04:43,867 --> 00:04:45,661 ஆம், நல்லவேளை, அவன் வழக்கு எதுவும் தொடுக்கவில்லை. 63 00:04:45,744 --> 00:04:48,205 ஆம், அப்போதுதான் அவன் பெரிய மனிதன் போலத் தெரிவான். அவனுக்கு இது பிடிக்கும். 64 00:04:48,288 --> 00:04:50,791 உங்கள் சுவரில் இருக்கும் ஷாட்கன் துளை பற்றி போலீஸிடம் என்ன கூறினீர்கள்? 65 00:04:50,874 --> 00:04:53,710 உண்மையைக் கூறினேன். என் மகனுக்கு போதை மருந்து கொடுத்தான் என்றும், விபத்து நடந்தது என்றும். 66 00:04:55,879 --> 00:04:56,880 அது, 67 00:04:56,964 --> 00:05:00,634 சுவர்களுக்குள் இந்த மருந்துகளைக் கண்டுபிடித்தனர், ஏதோ வாந்தி வருவதைத் தடுப்பதற்கானது. 68 00:05:00,717 --> 00:05:03,595 இது ஸாக்கின் ரத்தத்தில் கண்டறியப்பட்டால், அது சதித்திட்டமாக இருக்கலாம். 69 00:05:03,679 --> 00:05:05,639 ஆனால் கேடிதான் காரணம் என்பதற்கு ஆதாரம் இல்லைதானே? 70 00:05:05,722 --> 00:05:07,975 இப்போதும் மேக்ஸின் ஈடுபாட்டை நெவேயா மறுக்கிறாள். 71 00:05:08,642 --> 00:05:12,646 அதாவது, நாம் ஆதாரம் கண்டறியும் உலகம் உள்ளது. 72 00:05:13,272 --> 00:05:14,314 கண்டறிவதா? 73 00:05:14,398 --> 00:05:16,149 யாரும் எதையும் கண்டறியப் போவதில்லை. 74 00:05:16,233 --> 00:05:19,194 இப்போது வந்து நீங்கள் எதையும் மறுக்கக் கூடாது, சரியா? 75 00:05:19,278 --> 00:05:21,071 நீங்கள்தான் எங்களது இந்த நிலைமைக்குக் காரணம், தெரியுமா? 76 00:05:21,154 --> 00:05:23,699 தெரியும். நான் மேக்ஸ் பற்றித் தவறாக நினைத்தேன். 77 00:05:23,782 --> 00:05:25,993 நான் சொதப்பிவிட்டேன், அதற்கு வருந்துகிறேன். 78 00:05:26,076 --> 00:05:28,203 ஆனால் நாம் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும். 79 00:05:28,287 --> 00:05:32,666 இது அதிகம் இல்லை, ஆனால் மாஸ்க் அணிந்திருக்கும் அந்தப் பெண், 80 00:05:32,749 --> 00:05:34,668 நீங்கள் கூறியவருக்கு மேக்ஸ் பற்றித் தெரிந்திருக்கலாம்… 81 00:05:35,335 --> 00:05:38,505 மேகனில் இருக்கும் ஹோட்டலின் செக்யூரிட்டி கேமராவிலிருந்து அவரது கார் நம்பரை எடுத்தேன். 82 00:05:39,006 --> 00:05:41,967 அவரது பெயர் வால் டியர்னி, பைனி கிரோவ், வடக்கு கரோலினாவைச் சேர்ந்தவர். 83 00:05:42,926 --> 00:05:44,303 அதன் அருகில்தானே கேடி வளர்ந்தான்? 84 00:05:44,386 --> 00:05:45,804 ஏமி பிரான்காடோவும். 85 00:05:46,305 --> 00:05:48,307 அப்போதிருந்தே அவனை அவருக்குத் தெரிந்திருக்கலாம். 86 00:05:48,849 --> 00:05:53,270 மேக்ஸ்தான் ஏமியை தவறாக குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்தான் என்பதற்கு அவளிடம் ஆதாரம் இருந்தால், 87 00:05:53,353 --> 00:05:55,772 - அதாவது, நீதியைத் தடுப்பது. - அது ஒரு நல்ல விஷயம்தான். 88 00:05:56,273 --> 00:05:57,399 - நாங்கள் உன்னுடன் வருகிறோம். - சரி. 89 00:05:57,482 --> 00:06:00,694 இல்லை. நீங்கள் இருவரும் இனி எந்தத் தவறும் செய்யக் கூடாது. 90 00:06:00,777 --> 00:06:03,030 - ரே போய் வால்-ஐப் பார்க்கட்டும். நீங்கள் இருவரும்… - நான் இங்கே உட்கார்ந்துகொண்டு, 91 00:06:03,113 --> 00:06:04,239 எதுவும் செய்யாமல் இருக்க மாட்டேன், நோவா. 92 00:06:04,323 --> 00:06:05,949 அவன் போக வேண்டும் என நீங்கள் மட்டும் விரும்பவில்லை. 93 00:06:06,033 --> 00:06:07,826 என் வாழ்க்கை முழுவதும் நான் உருவாக்கிய 94 00:06:07,910 --> 00:06:10,037 அமைப்பில் அந்த நாசமாய்ப் போனவன் தலையிட்டுவிட்டான். 95 00:06:10,621 --> 00:06:12,122 அவனை நாம் பழிவாங்குவோம். 96 00:06:12,956 --> 00:06:14,708 ஆனால் அதைச் சரியாகச் செய்வோம். 97 00:06:16,502 --> 00:06:18,795 ஹலோ. ஆம். 98 00:06:18,879 --> 00:06:19,880 ஹாஸ்பிட்டலில் இருந்து பேசுகின்றனர். 99 00:06:20,506 --> 00:06:22,841 என்ன… அவன் எப்படி இருக்கிறான்? இப்போது அவனைப் பார்க்கலாமா? 100 00:06:24,968 --> 00:06:26,136 சரி, இதோ வருகிறோம். 101 00:06:28,639 --> 00:06:30,307 - சரி. - ஆன்னா டெவெராவும் 102 00:06:30,390 --> 00:06:32,935 டாம் போடனும் சட்டக் கல்லூரியில் சந்தித்தனர். 103 00:06:33,018 --> 00:06:35,854 ஆன்னா கர்ப்பமானதற்குக் காரணம் அவரது வருங்காலக் கணவரா 104 00:06:35,938 --> 00:06:38,357 அல்லது பழைய சட்டக் கல்லூரி நண்பர் டாமா? 105 00:06:39,650 --> 00:06:40,984 நான் இங்கே எவ்வளவு காலம் இருக்க வேண்டும்? 106 00:06:41,068 --> 00:06:44,738 இந்தப் பிரச்சினை முடியும் வரை உன்னைப் பாதுகாப்பாக வைத்திருக்க உன் அம்மாவிடம் சத்தியம் செய்துள்ளேன். 107 00:06:44,821 --> 00:06:48,242 கடவுளே. பார், இது சிட்டிசனில் வருகிறது. 108 00:06:51,662 --> 00:06:53,914 டாமுக்கு பிரச்சினை இருந்தது என்று எப்போதும் எனக்குத் தெரியும். 109 00:06:54,414 --> 00:06:55,666 அவரை ஏன் இவ்வளவு வெறுக்கிறீர்கள்? 110 00:06:55,749 --> 00:06:56,875 நான் டாமை வெறுக்கவில்லை. 111 00:06:57,584 --> 00:06:59,419 ஆம், அவன் கொஞ்சம் மன அழுத்தம் உள்ளவன்தான்… 112 00:07:00,170 --> 00:07:03,257 உங்களுக்கு நிச்சயம் ஆயிருந்தபோது, அவரும் அம்மாவும் செக்ஸ் வைத்துக்கொண்டதாலா? 113 00:07:05,092 --> 00:07:06,510 அவர்தான் என் நிஜ அப்பாவா? 114 00:07:08,971 --> 00:07:10,681 இப்போதே ஏன் இதைக் கேட்கிறாய்? 115 00:07:11,390 --> 00:07:13,433 நீங்கள் ஏன் இல்லை என்று கூறவில்லை? 116 00:07:16,603 --> 00:07:17,604 அது… 117 00:07:18,856 --> 00:07:19,898 நீ என் மகள் என்று நினைக்கிறேன். 118 00:07:22,651 --> 00:07:23,944 நிஜமாகவா? 119 00:07:25,070 --> 00:07:27,781 நான்தான் உனது அப்பா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும் என்று கூற விரும்பினால், 120 00:07:27,865 --> 00:07:29,783 நான் கூறுகிறேன். 121 00:07:38,166 --> 00:07:40,252 அருமை. என்னைக் கூட்டிச் செல்ல அம்மா வந்துவிட்டார். 122 00:07:41,003 --> 00:07:43,338 - அதற்குள்ளா? அவள்… - நம்பவில்லை எனில் அவருக்கு கால் செய்யுங்கள். 123 00:07:47,467 --> 00:07:48,510 என் இருப்பிடம் என் இருப்பிடத்தைப் பகிர்க 124 00:07:48,594 --> 00:07:49,595 இருப்பிடம் பகிரப்படவில்லை 125 00:07:50,554 --> 00:07:52,890 நாங்கள் அவனைக் கூட்டிச் செல்ல முயலவில்லை. எங்கள் மகனைப் பார்க்கத்தான் விரும்புகிறோம். 126 00:07:52,973 --> 00:07:54,183 எங்களால் எதுவும் முடியாது. 127 00:07:54,266 --> 00:07:58,103 மன்னிக்கவும், ஆனால் கட்டாய மனநலக் காவல் இப்படித்தான் வேலை செய்யும். 128 00:07:58,770 --> 00:08:00,397 இப்போதைக்கு, அவன் சரியாக இல்லை. 129 00:08:01,273 --> 00:08:04,276 டாம், அவன் உங்களைக் கத்தியால் குத்தியுள்ளான், மேலும் தன் குணாதிசயத்திலிருந்து விலகியுள்ளான். 130 00:08:04,776 --> 00:08:06,987 அவன் இப்போதும்… 131 00:08:08,488 --> 00:08:10,073 தான் மேக்ஸ் கேடியின் மகன் என்கிறானா? 132 00:08:10,866 --> 00:08:11,909 ஆம். 133 00:08:12,743 --> 00:08:15,078 அவனது உடலில் இருக்கும் அனைத்து போதை மருந்துகளிலும், 134 00:08:15,162 --> 00:08:18,540 என்னை அதிகம் கவலையுறச் செய்வது ஸ்கோபாலமின்தான். 135 00:08:18,624 --> 00:08:19,875 அது என்னவென்று தெரியுமா? 136 00:08:20,876 --> 00:08:23,003 அது வாந்தி வருவதைத் தடுப்பதற்கானதா? 137 00:08:23,086 --> 00:08:28,717 ஆம், ஆனால் அதிகம் எடுத்துக்கொண்டால், அது இணக்கம் அல்லது ஆளுமை விலகலை ஏற்படுத்தலாம். 138 00:08:29,384 --> 00:08:32,846 ஒருவரைக் கட்டுப்படுத்தவோ அவர்களது ஆளுமையை அழிக்கவோ விரும்பினால் 139 00:08:32,929 --> 00:08:34,597 அவர்களுக்கு ஸ்கோபாலமின் கொடுக்க வேண்டும். 140 00:08:35,724 --> 00:08:37,142 அவள் அவனை மூளைச் சலவை செய்திருக்கிறாள். 141 00:08:38,309 --> 00:08:41,772 மருத்துவ ரீதியாக அப்படிச் சொல்ல மாட்டோம், ஆனால் ஆம். 142 00:08:43,524 --> 00:08:45,943 அவன் மீண்டு வர எவ்வளவு காலம் ஆகும்? 143 00:08:47,361 --> 00:08:49,947 இந்த மருந்தை ஸாக்கிற்கு எவ்வளவு அல்லது எத்தனை காலத்திற்குக் கொடுத்துள்ளனர் என்று தெரியவில்லை, 144 00:08:50,030 --> 00:08:53,742 அல்லது அவை ஏற்கனவே இருந்த ஒரு நிலையை மோசமாக்கியுள்ளதா என்றும் தெரியவில்லை. 145 00:08:54,326 --> 00:08:55,661 ஏற்கனவே இருந்தது என்றால் எதுபோல? 146 00:08:56,620 --> 00:08:59,957 அதாவது, ஏற்கனவே பிரச்சினை இருப்பவர்கள் 147 00:09:00,040 --> 00:09:02,668 நீண்ட காலம் இந்த மருந்தை எடுத்துக்கொண்டால், 148 00:09:03,585 --> 00:09:05,796 அது நிரந்தர மனச்சிதைவை ஏற்படுத்தலாம். 149 00:09:07,881 --> 00:09:09,258 நிரந்தர மனச்சிதைவா? 150 00:09:24,898 --> 00:09:25,899 டாம்? 151 00:09:28,652 --> 00:09:29,862 நான்… 152 00:09:30,863 --> 00:09:32,531 அன்றிரவு எனக்கு ஒரு கனவு வந்தது. 153 00:09:34,825 --> 00:09:35,826 எனக்கு 14 வயது. 154 00:09:36,702 --> 00:09:39,288 அது என் சகோதரன் கல்லூரிக்குச் செல்வதற்கு முந்தைய கோடைக்காலம். 155 00:09:40,455 --> 00:09:41,665 நாங்கள் அனைவரும் டின்னரில் இருக்கிறோம். 156 00:09:43,584 --> 00:09:45,169 என் அப்பா கூறுகிறார்… 157 00:09:47,546 --> 00:09:50,465 "தாங்க்ஸ்கிவிங் பிரேக்கில் உன் சகோதரன் சாகப் போகிறான். 158 00:09:52,885 --> 00:09:55,512 அவன் வீட்டுக்கு வந்ததும், கார் விபத்தில் சிக்கி, இறக்கப் போகிறான்." 159 00:09:58,390 --> 00:09:59,892 என் அம்மா கூறுகிறார், 160 00:10:01,560 --> 00:10:02,561 "சரிதான். 161 00:10:03,604 --> 00:10:04,605 அவன் சாகப் போகிறான்." 162 00:10:07,441 --> 00:10:08,984 நான் அவர்கள் இருவரைப் பார்த்துக் கூறுகிறேன், 163 00:10:09,067 --> 00:10:10,652 "நீங்கள் எதுவும் செய்யப் போவதில்லையா?" 164 00:10:12,988 --> 00:10:14,573 அவர்கள் என்னைப் பார்க்கக் கூட இல்லை. 165 00:10:16,783 --> 00:10:18,160 நான் என் சகோதரனைப் பார்க்கிறேன், 166 00:10:18,869 --> 00:10:23,290 ஆனால் அவனது முகம்… வெறுமையாக உள்ளது. அவன் உறைந்து போய் இருக்கிறான். 167 00:10:25,959 --> 00:10:27,628 பிறகுதான் அவன் என் சகோதரன் இல்லை என்று உணர்கிறேன். 168 00:10:27,711 --> 00:10:28,795 அவன் என்… 169 00:10:52,903 --> 00:10:54,571 ஹேய், நாடலி, எல்லாம் நலமா? 170 00:10:54,655 --> 00:10:55,697 எனக்கு ஒரு கேள்வி உள்ளது. 171 00:10:56,406 --> 00:10:58,116 என் வாழ்க்கை முழுக்க நீங்கள் பொய் சொல்லி இருக்கிறீர்களா? 172 00:10:59,284 --> 00:11:01,370 நாடலி, இங்கே ஒரே பிரச்சினையாக உள்ளது, 173 00:11:01,453 --> 00:11:03,372 மேலும் நீ கால் செய்யும்போது, நான் எதுவும்… 174 00:11:03,455 --> 00:11:05,707 பால்தான் என் நிஜமான அப்பாவா என்று அவருக்குத் தெரியாது என்று கூறினார். 175 00:11:08,335 --> 00:11:10,212 அவர் ஏன் அப்படிக் கூறினார் என்று தெரியவில்லை. 176 00:11:10,295 --> 00:11:11,672 லென்கோவ் பிரீமியம் வோட்கா 177 00:11:11,755 --> 00:11:13,298 அது உண்மையா? 178 00:11:13,382 --> 00:11:14,883 என் அப்பா யார் என்று உங்களுக்குத் தெரியுமா? 179 00:11:16,093 --> 00:11:18,887 உன்னை வளர்த்ததால், டாம்தான் உன் அப்பா. 180 00:11:18,971 --> 00:11:20,806 பால் உயிரியல் ரீதியாக உன் அப்பா. 181 00:11:22,266 --> 00:11:24,351 நீங்கள் யார் தந்தை என்று பரிசோதித்தீர்களா? 182 00:11:24,434 --> 00:11:27,104 அது உன் அம்மாவிடம் கேட்கக் கூடாத மோசமான விஷயம். உனக்குத் தெரியும்தானே? 183 00:11:27,187 --> 00:11:28,188 ஏன்? 184 00:11:28,272 --> 00:11:29,773 நான் கேள்வி கேட்பதை நிறுத்த விரும்புகிறீர்கள், 185 00:11:29,857 --> 00:11:33,610 ஆனால் உங்களுடைய எல்லாப் பொய்களிலும் என்னையும் உடந்தையாக்கியுள்ளீர்கள். 186 00:11:34,695 --> 00:11:37,072 - அதற்கு என்ன அர்த்தம்? - விசாரணையின் போது நீங்களும் டாமும் 187 00:11:37,155 --> 00:11:39,867 ஒன்றாக இருந்தீர்கள் என்று மக்கள் பேசுகின்றனர், 188 00:11:39,950 --> 00:11:41,243 அது யாருக்கேனும் தெரிந்திருந்தால்… 189 00:11:41,326 --> 00:11:42,411 இல்லை, அது… 190 00:11:42,494 --> 00:11:44,121 மேக்ஸ் பல ஆண்டுகளுக்கு முன்பே விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். 191 00:11:44,204 --> 00:11:45,914 இல்லை, நாடலி, நீ அதை நிறுத்த வேண்டும். 192 00:11:45,998 --> 00:11:48,292 நான் உங்களது தவறான நடத்தையின் விளைவா, மேலும் 193 00:11:48,375 --> 00:11:50,961 நீங்கள் பிறரிடம் பொய் சொல்ல வேண்டியிருந்ததால் என்னிடமும் பொய் கூறினீர்களா? 194 00:11:51,044 --> 00:11:53,630 நீ இன்டர்நெட்டில் உள்ள பொய்களைப் படிக்காதே. 195 00:11:53,714 --> 00:11:54,965 நீ உன் ஃபோனைப் பார்க்காதே, 196 00:11:55,048 --> 00:11:56,300 நீ வீட்டுக்கு வருவது பாதுகாப்பாக இருக்கும் வரை 197 00:11:56,383 --> 00:11:57,843 பால் வீட்டில் தங்க வேண்டும். 198 00:11:58,719 --> 00:12:01,346 சரி, அம்மா. நான் பால் வீட்டிலேயே இருக்கிறேன். 199 00:12:10,856 --> 00:12:12,065 நாடலி? 200 00:12:13,275 --> 00:12:14,818 நீ வீட்டுக்கு வந்ததை நான் பார்த்தேன். 201 00:12:15,861 --> 00:12:18,864 இவன் அங்கே வந்துகொண்டே இருக்கிறான். 202 00:12:20,240 --> 00:12:21,700 நான் இவனை உன்னிடம் கூட்டி வந்துள்ளேன். 203 00:12:25,162 --> 00:12:27,164 "ஹாய், நாடலி. 204 00:12:28,332 --> 00:12:29,625 நான் வீட்டுக்குப் போக வேண்டும்" என்று சொல். 205 00:12:32,669 --> 00:12:33,670 சரி. 206 00:12:47,476 --> 00:12:48,727 ஹாய். 207 00:12:54,775 --> 00:12:55,984 இவனைக் கூட்டி வந்ததற்கு நன்றி. 208 00:12:57,945 --> 00:12:58,946 கண்டிப்பாக. 209 00:13:05,160 --> 00:13:06,161 நீங்கள் நலமா? 210 00:13:07,162 --> 00:13:08,163 ஆம்! 211 00:13:08,664 --> 00:13:10,374 ஆம், நலம்தான். நீ நலமா? 212 00:13:11,750 --> 00:13:12,793 நான் ஏன் நலமாக இருக்க மாட்டேன்? 213 00:13:15,045 --> 00:13:18,674 சரி, நீ உன் பெற்றோர் கூறுவதை நம்புகிறாய், சரி. 214 00:13:20,175 --> 00:13:23,846 அந்தப் பெண்ணிடம் உனக்கு அதையெல்லாம் செய்யும்படி நான் கூறியதாக நினைக்கிறாயா? 215 00:13:23,929 --> 00:13:25,764 "அந்தப் பெண்" என்றால் உங்கள் மகளா? 216 00:13:27,391 --> 00:13:29,309 என் சுவர்களுக்குள் வசித்து, என் தம்பிக்கு போதை மருந்து கொடுத்தவளா? 217 00:13:29,393 --> 00:13:32,020 ஆனால் நான்தான் அதையெல்லாம் செய்ய வைத்தேன் என்று போலீஸிடம் கூறினாளா? 218 00:13:32,104 --> 00:13:35,482 - இல்லை, ஆனால்… - உன்னிடம் அப்படிக் கூறினாளா? 219 00:13:36,191 --> 00:13:37,609 அப்படிக் கூற வேண்டியதில்லை. அது புரிகிறதே. 220 00:13:37,693 --> 00:13:38,861 ஓ, அது புரிகிறது. 221 00:13:40,320 --> 00:13:42,489 எனக்கு அப்படித் தெரியவில்லை. 222 00:13:42,573 --> 00:13:44,908 இதோ. இதைப் பார். 223 00:13:46,285 --> 00:13:49,746 நான் அவளது அப்பா என்ற விஷயத்தில் அவள் தீவிரமாக இருந்தாள், 224 00:13:49,830 --> 00:13:52,416 மேலும் அவள் எனக்காகப் பழிவாங்கினால், அவளை நேசிப்பேன் என நினைத்தாள். 225 00:13:52,499 --> 00:13:53,500 முட்டாள்தனமாக எதுவும் செய்யாதே. நீ பேசக்கூடிய எவரையும் தேடுவோம். 226 00:13:53,584 --> 00:13:54,585 முடியாது. அவர்கள் பயத்தையும் இழப்பையும் உணர வேண்டும். மொத்தக் குடும்பமும் 227 00:13:54,668 --> 00:13:55,669 அவர்களைத் தொந்தரவு செய்யாதே. நீ அனைத்தையும் இன்னும் மோசமாக்குவாய் 228 00:13:55,752 --> 00:13:57,963 பார்த்தாயா? உங்களை தொந்தரவு செய்யக் கூடாது என்றேன். 229 00:13:59,089 --> 00:14:00,257 அவளுக்கு உதவி தேவை. 230 00:14:03,343 --> 00:14:04,636 வாவ். 231 00:14:04,720 --> 00:14:05,804 "வாவ்." ஆம். 232 00:14:06,889 --> 00:14:07,890 சரி. 233 00:14:08,724 --> 00:14:09,725 பை. 234 00:14:09,808 --> 00:14:11,268 உங்களிடம் ஒன்று கேட்கலாமா? 235 00:14:13,562 --> 00:14:16,315 அவள் உன்னைக் காயப்படுத்தியதற்கு வருந்துகிறேன், ஆனால் அவ்வளவுதான் எனக்குத் தெரியும். 236 00:14:17,858 --> 00:14:19,860 இது நெவேயா பற்றியது இல்லை. என் அம்மா பற்றியது. 237 00:14:22,029 --> 00:14:23,864 அது நீயும் அவரும் பேச வேண்டியது. 238 00:14:24,531 --> 00:14:25,532 நான் போக வேண்டும். 239 00:14:26,825 --> 00:14:28,076 மேக்ஸ், இது முக்கியமானது. 240 00:14:28,160 --> 00:14:29,828 சரி, ஆனால் நான் போக வேண்டும். 241 00:15:30,138 --> 00:15:31,473 ஹேய். 242 00:15:32,349 --> 00:15:33,350 நானும் உங்களுடன் வருகிறேன். 243 00:15:34,101 --> 00:15:35,853 ஆனால் நான் எங்கே போகிறேன் என்று உனக்குத் தெரியாது. 244 00:15:37,104 --> 00:15:38,105 இது நீண்ட பயணம். 245 00:15:38,730 --> 00:15:42,025 நான் என் அம்மாவிடம் கேட்டு, அவர் பதில் கூறவில்லை எனில் உங்களிடம் வரும்படி கூறினீர்கள். 246 00:15:42,526 --> 00:15:44,069 நான் கேட்டேன், அவர் கூறவில்லை, எனவே… 247 00:15:45,320 --> 00:15:46,572 நீ என்னை நம்புவதில் மகிழ்ச்சி. 248 00:15:47,823 --> 00:15:49,032 நான் அப்படிக் கூறவில்லை. 249 00:15:49,116 --> 00:15:50,784 நான் என் தோழியுடன் என் இருப்பிடத்தை ஏற்கனவே பகிர்ந்துள்ளேன், 250 00:15:50,868 --> 00:15:53,203 எனவே எனக்கு எதுவும் ஆனால் அவள் 911-ஐ அழைப்பாள். 251 00:15:53,287 --> 00:15:54,371 ஓ, சரி. 252 00:15:54,955 --> 00:15:56,456 - நிஜமாகத்தான். - புரிகிறது. 253 00:15:56,540 --> 00:15:57,958 உன் விருப்பம். 254 00:15:58,542 --> 00:15:59,543 காரில் ஏறு. 255 00:16:27,571 --> 00:16:30,782 என் அம்மா உங்கள் வக்கீலாக இருந்தபோது, வித்தியாசமாக இருந்ததாக அனைவரும் கூறுகின்றனர். 256 00:16:33,160 --> 00:16:35,913 ஒருவேளை அவர் ஒளிந்துகொள்வதில் சிறப்பாகியிருக்கலாம். 257 00:16:38,624 --> 00:16:39,917 அதற்கு என்ன அர்த்தம்? 258 00:16:41,752 --> 00:16:43,962 உன் அம்மா எப்போதும்… 259 00:16:46,173 --> 00:16:50,427 தன்னிடமிருந்து ஒளிந்துகொள்ள, முடிந்த அனைத்தையும் செய்வார். 260 00:16:56,850 --> 00:16:57,935 குடிப்பது போலவா? 261 00:17:02,022 --> 00:17:03,023 மற்ற விஷயங்கள்? 262 00:17:05,776 --> 00:17:06,777 "மற்ற விஷயங்கள்." 263 00:17:09,029 --> 00:17:10,196 அது… 264 00:17:11,198 --> 00:17:12,991 அவர் திருமணம் செய்துகொள்ள இருந்தவருடைய பெயர் என்ன? 265 00:17:13,075 --> 00:17:15,243 பால்? சரியா? பால்? 266 00:17:16,118 --> 00:17:18,329 அவர் உன் அம்மாவிடம் உண்மையாக இல்லை, 267 00:17:18,413 --> 00:17:21,791 எனவே அவர் ஏன் அந்த ஆளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்? 268 00:17:21,875 --> 00:17:23,794 அவர் உண்மையாக இல்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? 269 00:17:24,920 --> 00:17:25,921 உன் அம்மாதான் கூறினார். 270 00:17:31,134 --> 00:17:32,219 நான் அவரைச் சந்திக்கும்போது, 271 00:17:34,012 --> 00:17:38,934 நாங்கள் இருவரும் என் மனைவி என்னை விட்டுப் பிரிந்ததாக நினைத்தோம்… 272 00:17:41,520 --> 00:17:44,106 நாங்கள் இருவரும் நெருக்கமானோம். 273 00:17:48,485 --> 00:17:52,906 ஆனால் பிறகு போலீஸ் என் மனைவியின் உடலைக் கண்டறிந்ததும், ஏதோ மாறிவிட்டது. 274 00:18:12,593 --> 00:18:13,844 ஹேய். 275 00:18:16,513 --> 00:18:18,182 நம் மகனுக்கு என்னவானது? 276 00:18:47,628 --> 00:18:48,629 ஹலோ? 277 00:18:50,964 --> 00:18:51,965 ஹலோ? 278 00:18:59,556 --> 00:19:00,599 ஹேய், ஹலோ. 279 00:19:00,682 --> 00:19:01,683 ஹாய். 280 00:19:02,476 --> 00:19:03,644 வால் டியர்னி வீட்டில் இருக்கிறாரா? 281 00:19:04,520 --> 00:19:05,854 நீங்கள் யார்? 282 00:19:05,938 --> 00:19:10,234 நான் 1994 பிளைமௌத் ரிலையன்ட் கே ஸ்டேஷன் வேகனின் உரிமையாளரைத் தேடுகிறேன். 283 00:19:10,901 --> 00:19:13,737 ரே ராலின்ஸ். லிபர்டி ஸ்டேட் இன்சூரன்ஸ். 284 00:19:14,530 --> 00:19:18,075 அதிகப்படியாக வசூலிக்கப்பட்ட பிரீமியங்களுக்கு கூட்டு வழக்கு தீர்வுத் தொகை உங்களுக்கு கிடைக்கலாம். 285 00:19:18,158 --> 00:19:19,451 அடக் கடவுளே. 286 00:19:19,535 --> 00:19:21,119 நான் அதை விற்றுவிட்டேன். 287 00:19:21,203 --> 00:19:23,455 எனது தொகையை அவள் பெறுவாளா? 288 00:19:23,539 --> 00:19:26,333 அதற்காக கவலைப்பட வேண்டும். முன்பணம். 289 00:19:27,459 --> 00:19:28,585 என் பாஸிடம் சொல்லாதீர்கள். 290 00:19:30,504 --> 00:19:31,547 அதை யாரிடம் விற்றீர்கள்? 291 00:19:31,630 --> 00:19:33,841 நான் உனது இடத்தில் இருந்தால் ஜாக்கிரதையாக இருப்பேன். 292 00:19:34,550 --> 00:19:37,010 அவள் மனதளவில் நிலையற்றவள். 293 00:19:37,094 --> 00:19:40,138 பல ஆண்டுகளாக கிளினிக்கிற்கு அடிக்கடி சென்றிருக்கிறாள். 294 00:19:40,639 --> 00:19:41,849 அப்படியா? அவரது பெயர் என்ன? 295 00:19:43,517 --> 00:19:44,935 அவரது பெயர் கிரிஸ்டல் கேடி. 296 00:19:45,686 --> 00:19:46,687 கிரிஸ்டல் கேடியா? 297 00:19:48,814 --> 00:19:50,232 அவர் மேக்ஸ் கேடியை திருமணம் செய்துகொண்டாரா? 298 00:19:50,858 --> 00:19:52,442 அவனது சகோதரி. 299 00:19:53,861 --> 00:19:54,945 சகோதரியா? 300 00:19:56,280 --> 00:19:58,115 இருங்கள், இதுதான் அவரா? 301 00:19:58,907 --> 00:19:59,950 காட்டு. 302 00:20:02,661 --> 00:20:04,496 மாஸ்க்குடன் கூறுவது கடினம். 303 00:20:05,914 --> 00:20:08,333 ஓ, ஆம். அவள்தான். 304 00:20:10,085 --> 00:20:11,086 பாவம். 305 00:20:13,589 --> 00:20:15,465 அவர் கிளினிக்கில் இல்லையென்றால், 306 00:20:17,217 --> 00:20:18,343 எங்கே தங்குவார்? 307 00:20:33,567 --> 00:20:35,277 - நீங்கள் நலமா? - ஆம், நலம்தான். 308 00:20:36,028 --> 00:20:37,779 சார்ல்ஸ்டன் - 50 309 00:20:40,407 --> 00:20:41,450 நாம் எங்கே போகிறோம்? 310 00:20:41,533 --> 00:20:43,619 இது நீண்ட பயணம் என்றேனே. 311 00:20:44,745 --> 00:20:47,915 நினைவிருக்கட்டும், நான் என் இருப்பிடத்தைப் பகிர்ந்துள்ளேன், எனவே எதுவும் நடந்தால்… 312 00:20:47,998 --> 00:20:51,502 அது நல்லதுதான். நீ புத்திசாலிப் பெண். 313 00:20:53,504 --> 00:20:55,672 ஆம். அது எனக்குப் பிடித்துள்ளது. 314 00:20:57,341 --> 00:20:58,509 என்னைக் கடத்திச் செல்கிறீர்களா? 315 00:21:09,978 --> 00:21:12,189 என் காரில் ஏறும்படி உன்னிடம் நான் கேட்டேனா? 316 00:21:14,483 --> 00:21:15,651 இல்லை, கேட்கவில்லை. 317 00:21:18,237 --> 00:21:19,488 அது வேடிக்கையானது. 318 00:21:20,197 --> 00:21:22,491 நீ வீட்டுக்கு பஸ்ஸில் செல்ல விரும்புகிறாயா? 319 00:21:22,574 --> 00:21:23,742 நீ போகலாம். 320 00:21:25,077 --> 00:21:26,286 நிஜமாகத்தான், நீ போகலாம். 321 00:21:27,955 --> 00:21:29,623 ஆனால் நீ வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. 322 00:21:30,791 --> 00:21:37,464 ஏனெனில் நான், நான் வளர்ந்த என் பெற்றோரைப் பார்க்கப் போகிறேன்… 323 00:21:40,634 --> 00:21:42,261 அது வடக்கு கரோலினாவில்தானே உள்ளது? 324 00:21:42,344 --> 00:21:44,471 இது நீண்ட பயணம்… என்றேன். 325 00:21:46,098 --> 00:21:48,809 மேலும் அது சுலபமாக இருக்காது. 326 00:21:48,892 --> 00:21:52,646 எனவே நான் தனியாகச் செல்லவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி. 327 00:21:56,859 --> 00:21:58,443 அது ஏன் சுலபமாக இருக்காது? 328 00:22:00,070 --> 00:22:01,196 அவர்கள் உங்களிடம் மோசமாக நடந்துகொண்டனரா? 329 00:22:01,989 --> 00:22:04,783 என் அப்பா நாய்களை வளர்த்தார். 330 00:22:08,370 --> 00:22:09,413 குப்பை. 331 00:22:09,496 --> 00:22:12,749 அதாவது, நான் ஆங்கிலத்தில் பேசவில்லை எனில், 332 00:22:12,833 --> 00:22:14,835 அவர் என்னை நாய் போல கூண்டில் அடைத்துவிடுவார். 333 00:22:19,047 --> 00:22:20,716 உங்கள் அம்மா அவரைத் தடுக்க மாட்டாரா? 334 00:22:20,799 --> 00:22:23,427 ஸ்பெயினில் உள்ள கல்லறையிலிருந்தா? இல்லை, அவரால் முடியவில்லை. 335 00:22:24,303 --> 00:22:27,139 என் வளர்ப்பு அன்னை ஏதாவது செய்திருக்கலாம், 336 00:22:27,222 --> 00:22:30,142 ஆனால் அவர் செய்யவில்லை… அவரும் தடுக்கவில்லை. 337 00:22:30,809 --> 00:22:32,978 ஏனெனில் அவருக்கு நான் தேவையற்ற விருந்தினர்தான். 338 00:22:34,271 --> 00:22:35,272 நான் வருந்துகிறேன்… 339 00:22:35,355 --> 00:22:36,607 மேக்ஸ். 340 00:22:36,690 --> 00:22:37,983 - அடச்சே! - மேக்ஸ்! 341 00:22:38,859 --> 00:22:39,860 அடச்சே! 342 00:22:40,485 --> 00:22:41,653 மேக்ஸ்! 343 00:22:48,243 --> 00:22:50,579 பிரேக்கை அழுத்துங்கள்! 344 00:22:53,540 --> 00:22:55,709 - நாடலி, மாத்திரை. மாத்திரை. - என்ன? 345 00:22:55,792 --> 00:22:57,503 மாத்திரை, இதோ. 346 00:23:21,735 --> 00:23:22,819 என்ன அது? 347 00:23:25,280 --> 00:23:27,783 ஓ, எனக்கு கிளிட்ச்கள் வரும். 348 00:23:27,866 --> 00:23:29,368 சில நேரம் கிளிட்ச்கள் வரும். 349 00:23:30,244 --> 00:23:34,540 ஏனெனில் சிறையில் இங்கே எனது மண்டை ஓட்டை உடைத்துவிட்டனர். 350 00:23:35,541 --> 00:23:38,001 அடச்சே. இது மோசம். 351 00:23:39,127 --> 00:23:40,337 அடச்சே. 352 00:23:40,420 --> 00:23:42,422 மேலும் உன் அப்பா என் தலையில் அடித்தார். 353 00:23:45,425 --> 00:23:46,510 அடச்சே. 354 00:23:46,593 --> 00:23:48,220 அது உதவியாக இல்லை. 355 00:23:49,137 --> 00:23:50,639 அது உதவியாக இல்லை. 356 00:23:52,975 --> 00:23:55,394 தனியாக இருக்கும்போது இது நடந்தால் என்ன செய்வீர்கள்? 357 00:24:03,402 --> 00:24:04,403 வாவ். 358 00:24:05,988 --> 00:24:08,073 வாவ், நீ துணிச்சலாகச் செயல்பட்டாய், நாடலி. 359 00:24:08,156 --> 00:24:10,784 அடச்சே. நன்றி. நீங்கள் நலமா? 360 00:24:11,577 --> 00:24:12,578 ஆம். 361 00:24:12,661 --> 00:24:13,829 - சரி. - நலம்தானா? 362 00:24:13,912 --> 00:24:14,997 ஆம், நலம்தான். 363 00:24:16,957 --> 00:24:20,627 நீ வண்டி ஓட்டினால் நல்லது. 364 00:24:21,670 --> 00:24:23,505 நான் ஓய்வெடுக்க வேண்டும். 365 00:24:26,258 --> 00:24:27,759 உன்னிடம் லைசென்ஸ் உள்ளதுதானே? 366 00:24:29,803 --> 00:24:31,972 - ஆம், லைசென்ஸ் உள்ளது. - சரி. 367 00:24:40,939 --> 00:24:43,942 உள்ளே அவள் வைத்திருந்த எல்லா ஸ்கோபாலமின் மருந்துகளையும் போலீஸ் கண்டுபிடிக்கவில்லை. 368 00:24:44,526 --> 00:24:46,612 இவற்றில் நெவேயாவின் கைரேகை இருக்க வேண்டும். 369 00:24:48,113 --> 00:24:52,367 போலீஸ் இவற்றை மேக்ஸின் வீட்டில் கண்டுபிடித்தால், அவர்கள் ஒன்றாகத் திட்டம் தீட்டியதை நிரூபிக்கலாம். 370 00:24:52,451 --> 00:24:53,744 அவனை மாட்டிவிட விரும்புகிறீர்களா? 371 00:24:53,827 --> 00:24:56,163 அவன் குற்றவாளி என்றால் அப்படி ஆகாது. 372 00:24:56,246 --> 00:24:57,956 அதுதான் உங்கள் தரப்பு வாதமா? 373 00:24:58,040 --> 00:25:00,751 எனக்கு வாதம் தேவைப்படாது, ஏனெனில் நான் மாட்ட மாட்டேன். 374 00:25:00,834 --> 00:25:02,669 மேக்ஸின் வீட்டில் ஸ்கோபாலமின் உள்ளதாக யாரேனும் துப்பு கொடுத்தால், 375 00:25:02,753 --> 00:25:05,547 அது நாம்தான் என்று போலீஸுக்குத் தெரியாதா? 376 00:25:05,631 --> 00:25:07,966 ஆன்னா, அங்கே ஹெராயின் அல்லது கொக்கெய்ன் உள்ளதாகத்தான் துப்பு கொடுக்க வேண்டும். 377 00:25:08,050 --> 00:25:09,551 அவர்கள்தான் ஸ்கோபாலமினைக் கண்டுபிடிப்பார்கள். 378 00:25:11,094 --> 00:25:12,471 மேக்ஸின் கார் இல்லை. 379 00:25:13,138 --> 00:25:14,723 நான் இதை இப்போதே செய்ய வேண்டும். 380 00:25:14,806 --> 00:25:16,975 ஹேய், ஓ, ஹேய். 381 00:25:17,559 --> 00:25:19,353 நீங்கள் சிறைக்குச் சென்றால் நம் குடும்பத்தை யார் பாதுகாப்பது? 382 00:25:19,436 --> 00:25:21,021 நாம் எதுவும் செய்யாமல் இருக்க முடியாது. 383 00:25:21,104 --> 00:25:23,273 நாம் வேறு இடத்திற்குச் செல்லலாம். நாம் வீட்டை விற்றுவிடலாம். நான்… 384 00:25:23,357 --> 00:25:25,359 அவன் நம்மைப் பின்தொடர்ந்து வந்தால் என்ன செய்வது? 385 00:25:25,442 --> 00:25:26,610 மீண்டும் வேறு இடத்திற்குச் செல்வதா? 386 00:25:27,653 --> 00:25:31,073 நம் பிள்ளைகள் வெளியே செல்லும்போதெல்லாம், பயந்துகொண்டே இருக்க வேண்டுமா? 387 00:25:32,324 --> 00:25:33,700 உன்னிடம் வேறு நல்ல திட்டம் இருந்தால் சொல், 388 00:25:33,784 --> 00:25:35,369 ஏனெனில் என்னிடம் வேறு திட்டம் இல்லை. 389 00:25:35,452 --> 00:25:36,453 சரி. 390 00:25:40,290 --> 00:25:42,084 ஆனால் நீங்கள் மேக்ஸின் வீட்டுக்குள் அத்துமீறி நுழையக் கூடாது. 391 00:25:42,167 --> 00:25:44,044 அதுபோல எதையும் நீங்கள் செய்ததில்லை. 392 00:25:49,716 --> 00:25:51,552 ஆனால் செய்துள்ள ஆளை நமக்குத் தெரியும். 393 00:26:11,446 --> 00:26:12,447 என்ன? 394 00:26:14,408 --> 00:26:15,409 தெரியவில்லை. 395 00:26:16,493 --> 00:26:17,619 நீ… 396 00:26:19,371 --> 00:26:20,622 ரிலாக்ஸாகத் தெரிகிறாய். 397 00:26:24,585 --> 00:26:26,170 வண்டி ஓட்டுவது நன்றாக உள்ளது. 398 00:26:28,005 --> 00:26:29,423 அனைத்திலிருந்தும் ஓய்வெடுப்பது. 399 00:26:34,970 --> 00:26:36,972 நீ கேப் ஃபியர் நதியைப் பார்த்துள்ளாயா? 400 00:26:38,599 --> 00:26:40,184 அது மிகவும் அசுத்தமாக உள்ளதல்லவா? 401 00:26:40,267 --> 00:26:42,186 இல்லை, நான் அங்கே ஞானஸ்நானம் பெற்றேன். 402 00:26:43,187 --> 00:26:44,438 - நதியிலா? - ஆம். 403 00:26:44,521 --> 00:26:46,899 அங்குதான். பிளஃப்ஸ் பாயின்டில். 404 00:26:48,901 --> 00:26:49,943 மேலும்… 405 00:26:50,527 --> 00:26:52,154 ஆம், என்னால் நீந்த முடியவில்லை. 406 00:26:53,071 --> 00:26:54,656 எனக்கு நீச்சல் தெரியாது. 407 00:26:55,490 --> 00:26:57,910 ஆனால் என் அப்பா அதைச் செய்ய வைத்தார். 408 00:26:58,827 --> 00:27:01,288 பாவத்தைப் போக்க. மேலும்… 409 00:27:02,539 --> 00:27:03,957 கடவுளே, நான் பயந்திருந்தேன். 410 00:27:04,041 --> 00:27:06,043 நான் மூழ்கிவிடுவேனோ என்று பயந்திருந்தேன். 411 00:27:07,836 --> 00:27:11,840 ஆனால் நான் தண்ணீரிலிருந்து வெளியே… வந்ததும் என்ன நடந்தது தெரியுமா? 412 00:27:14,301 --> 00:27:17,888 நான் வேறு ஆளாக இருந்தேன், தூய்மையாக. 413 00:27:21,225 --> 00:27:22,893 நான் அந்தச் சிறுவனாக இல்லை. 414 00:27:24,937 --> 00:27:26,104 ஆனால் நானாக இருந்தேன். 415 00:27:31,109 --> 00:27:34,112 கேப் ஃபியர் 19 கிமீ 416 00:27:58,679 --> 00:28:00,180 இங்குதான் வளர்ந்தீர்களா? 417 00:28:06,061 --> 00:28:07,771 - உங்களுடன் வருகிறேன். - இங்கேயே இரு. 418 00:28:07,855 --> 00:28:08,856 சீக்கிரம் வந்துவிடுவேன். 419 00:28:32,713 --> 00:28:33,714 ஹலோ. 420 00:28:36,008 --> 00:28:38,427 ஹாய். 421 00:28:38,510 --> 00:28:39,511 ஓ, ஹேய். 422 00:28:40,929 --> 00:28:43,682 ஹாய், பேபி. நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். 423 00:28:45,642 --> 00:28:47,477 நீ என்ன செய்கிறாய்? 424 00:28:48,020 --> 00:28:49,104 மன்னித்துவிடு. 425 00:28:52,107 --> 00:28:54,610 நான் வந்து உன்னைக் கொஞ்சினால் உனக்குப் பிடிக்குமா? 426 00:28:56,653 --> 00:28:58,238 இவள்… நட்பானவளாகத் தெரிந்தாள். 427 00:28:58,864 --> 00:29:00,407 கையைக் கழுவிக்கொள். 428 00:29:01,200 --> 00:29:02,284 அவளுக்கு புழுக்கள் உள்ளன. 429 00:29:09,625 --> 00:29:10,667 நான் நாடலி. 430 00:29:11,168 --> 00:29:12,503 இவை உனது நாய்களா? 431 00:29:13,545 --> 00:29:14,630 இல்லை. 432 00:29:16,882 --> 00:29:18,425 ஆனால் அவற்றை நான் பாதுகாக்கிறேன். 433 00:29:19,551 --> 00:29:20,677 அது அருமையான விஷயம். 434 00:29:22,137 --> 00:29:23,639 குறிப்பாக வெட்கப்படுபவற்றை. 435 00:29:26,683 --> 00:29:30,103 நான் ஒருவருக்காகக் காத்திருக்கிறேன், 436 00:29:30,187 --> 00:29:31,980 ஆனால் நான் காரில் போய்க் காத்திருக்கிறேன். 437 00:29:32,564 --> 00:29:33,732 நான் உனக்கு முத்தம் கொடுக்கவா? 438 00:29:37,986 --> 00:29:38,987 என்ன? 439 00:29:44,910 --> 00:29:45,911 ஒரே ஒரு முறை. 440 00:29:46,745 --> 00:29:48,038 நான் போக வேண்டும். மன்னித்துவிடு. 441 00:30:16,316 --> 00:30:17,568 அடடா. 442 00:30:18,527 --> 00:30:21,029 நாய் என்ன கொண்டு வந்துள்ளது பார். 443 00:30:28,871 --> 00:30:30,622 யாரோ உன்னை நன்றாக உதைத்துள்ளனர் போல? 444 00:30:32,207 --> 00:30:33,292 ஆம். 445 00:30:34,293 --> 00:30:35,377 நீங்கள் செய்தது போலவே… 446 00:30:37,296 --> 00:30:38,422 அப்பா. 447 00:30:39,423 --> 00:30:41,383 கலப்பின நாய் போல என்னிடம் குரைக்காதே. 448 00:30:45,470 --> 00:30:46,471 காலம் சார்ந்த ஆவணம் 449 00:30:46,555 --> 00:30:48,140 2026 முன்மொழியப்பட்ட மதிப்பு அறிக்கை ராபர்ட் கேடி 450 00:30:48,223 --> 00:30:49,975 ஹேய்! எதையும் தொடாதே. 451 00:30:50,601 --> 00:30:53,437 நீ எங்கிருந்து வந்தாயோ அங்கேயே செல்கிறாயா? 452 00:30:55,397 --> 00:30:58,150 சரி. கிரிஸ்டல்… எங்கே? 453 00:31:00,819 --> 00:31:02,154 அவளைப் போதுமானளவு குழப்பியுள்ளீர்கள். 454 00:31:03,363 --> 00:31:05,365 நீ அவளிடம் நெருங்கினால் 455 00:31:06,033 --> 00:31:07,451 உன்னை நாசம் செய்துவிடுவேன். 456 00:31:09,703 --> 00:31:12,456 என்னால் உங்களைச் சொல்ல வைக்க முடியும், அப்பா. 457 00:31:12,539 --> 00:31:13,790 உங்களுக்கே அது தெரியும். 458 00:31:25,052 --> 00:31:27,888 உன்னால் என்னை எதையும் செய்ய வைக்க முடியுமா? 459 00:31:32,100 --> 00:31:33,936 உனக்குத் தெரிந்த அனைத்தும், 460 00:31:35,729 --> 00:31:37,105 எனக்குத்தான் முதலில் தெரியும். 461 00:31:41,985 --> 00:31:43,111 வூஃப்! 462 00:31:45,322 --> 00:31:46,365 பார்த்தாயா? 463 00:31:47,449 --> 00:31:49,117 ஆம், ஒரு நாயை சரியாக வளர்த்தால்… 464 00:31:51,495 --> 00:31:53,121 அது தனது எஜமானரை ஒருபோதும் மறக்காது. 465 00:31:55,916 --> 00:31:56,917 இப்போதும் உட்காருவாயா? 466 00:32:00,003 --> 00:32:02,005 கிரிஸ்டல் எங்கே? 467 00:32:04,091 --> 00:32:05,717 உனக்கு மீண்டும் கூண்டு வேண்டுமா? 468 00:32:06,426 --> 00:32:08,095 உனக்காக இன்னும் அதைத் திறந்து வைத்துள்ளேன். 469 00:32:09,638 --> 00:32:10,639 உட்காரு. 470 00:32:12,015 --> 00:32:13,016 உருளு. 471 00:32:16,645 --> 00:32:18,313 ஆம், அதைத்தான் நினைத்தேன். 472 00:32:19,106 --> 00:32:20,232 நீ ஒன்றுமே இல்லை. 473 00:32:22,276 --> 00:32:23,777 நீ வெறும் பலவீனமான நாய்க்குட்டிதான். 474 00:32:23,861 --> 00:32:25,445 தரைவிரிப்பில் சிறுநீர் கழிப்பதை இன்னும் நிறுத்த முடியவில்லை. 475 00:32:25,529 --> 00:32:27,531 அதனால்தான் உன் மூக்கை உடைத்தேன். 476 00:32:28,115 --> 00:32:29,283 ஆனால் நீ எதையும் கற்றுக்கொள்ளவில்லை. 477 00:32:30,617 --> 00:32:33,704 மன்னிக்கவும். அங்கே ஒருவன் என்னிடம் பேசிக்கொண்டிருந்தான். 478 00:32:33,787 --> 00:32:35,038 ஓ, அது லூக். 479 00:32:35,122 --> 00:32:36,874 அவன் நாய்களுக்கு உணவளிப்பான். 480 00:32:39,543 --> 00:32:41,128 யார் இது? 481 00:32:41,211 --> 00:32:42,588 மிகவும் இளம் வயதாக இருக்கிறாள், இல்லையா? 482 00:32:42,671 --> 00:32:43,672 இங்கே வா. 483 00:32:44,923 --> 00:32:46,466 நீ ஏன் சவான்னாவுக்குச் சென்று, உன்னை 484 00:32:46,550 --> 00:32:49,011 சிறையில் அடைந்த அந்த டெவெரா பெண்ணுடன் இருக்கக் கூடாது? 485 00:32:49,094 --> 00:32:50,262 டெவெராவா? 486 00:32:51,430 --> 00:32:54,266 ஆன்னா டெவெரா. 487 00:32:54,349 --> 00:32:56,810 ஹெஸ்டர், நீங்கள் நலமாக உள்ளீர்கள். 488 00:32:57,644 --> 00:33:01,815 நீ இன்னும் சாத்தானுக்காக ஏங்குகிறாயா? 489 00:33:01,899 --> 00:33:04,151 நான் ஆன்னா இல்லை, மேடம். 490 00:33:04,234 --> 00:33:06,236 நீ என்ன செய்தாய் எனத் தெரியும், செல்லம். 491 00:33:06,320 --> 00:33:10,949 நீ இவனை விரும்பியது அவமானமாக இருந்ததால், இவனை சிறைக்கு அனுப்பினாய். 492 00:33:11,033 --> 00:33:12,743 வா, அன்பே. படுக்கைக்குப் போகலாம். 493 00:33:12,826 --> 00:33:13,869 ஹெஸ்டர். 494 00:33:13,952 --> 00:33:15,287 - கிரிஸ்டல் எப்படி இருக்கிறாள்? - ஓ, ஆம். 495 00:33:16,413 --> 00:33:17,831 - நான் உனக்கு இதைச் சொல்கிறேன். - அப்படியா? 496 00:33:17,915 --> 00:33:21,960 கிரிஸ்டல், அவள் கிளினிக்கில் இருந்ததைவிட நன்றாகவே இருக்கிறாள். 497 00:33:22,044 --> 00:33:24,171 - ஹெஸ்டர். - அவள் நதியின் அருகே 498 00:33:24,254 --> 00:33:26,548 - தங்கிக்கொண்டு, சிறப்பாக இருக்கிறாள். - ஹெஸ்டர். 499 00:33:26,632 --> 00:33:28,008 நதியா? 500 00:33:29,176 --> 00:33:30,344 அடச்சே! 501 00:33:31,762 --> 00:33:33,847 - ஆம். - நீங்கள் இன்னும் ஒருவருக்கொருவர் நேசிக்கிறீர்கள். 502 00:33:33,931 --> 00:33:35,516 இங்கிருந்து புறப்படலாம். 503 00:33:48,529 --> 00:33:49,571 ஹேய், கிரிஸ்டல். 504 00:33:50,489 --> 00:33:52,115 உனக்கு ஒரு எச்சரிக்கை. 505 00:33:54,785 --> 00:33:56,286 நீ அதைப் பார்த்ததற்கு வருந்துகிறேன். 506 00:33:57,746 --> 00:33:59,998 நீங்கள் அந்த நிலையில் வளர்ந்ததற்கு வருந்துகிறேன். 507 00:34:00,749 --> 00:34:02,000 உனக்குப் பசிக்க வேண்டும். 508 00:34:13,469 --> 00:34:14,888 அவர் அங்கே என்ன கூறினார்? 509 00:34:14,972 --> 00:34:17,349 நீங்கள் என் அம்மாவை காதல் எதுவும் செய்தீர்களா? 510 00:34:19,101 --> 00:34:20,101 "எதுவும்." 511 00:34:23,105 --> 00:34:24,731 நாம் திரும்பிச் செல்ல நீண்ட நேரம் ஆகும். 512 00:34:26,275 --> 00:34:27,442 உங்களுக்குப் பசிக்கவில்லை. 513 00:34:28,569 --> 00:34:29,820 என் பசி போய்விட்டது. 514 00:34:42,498 --> 00:34:43,625 நன்றாக உள்ளதா? 515 00:34:44,751 --> 00:34:45,918 ஜார்ஜியா பீச். 516 00:34:46,837 --> 00:34:48,005 ஆம். நாம் போக வேண்டும். 517 00:35:01,560 --> 00:35:03,020 இது அருமையான நீச்சல் குளம். 518 00:35:07,399 --> 00:35:09,902 கொல்லையில் வேலை செய்பவர்கள் வருவதற்கான வழியா இது? 519 00:35:12,988 --> 00:35:15,157 இது வெறும் பின்புறக் கதவுதான். 520 00:35:18,493 --> 00:35:20,621 கடவுளே, உன்னைப் பார்ப்பதில் மகிழ்ச்சி, ஆன்னி. 521 00:35:21,455 --> 00:35:22,915 என் நினைவில் இருப்பதைவிட உயரமாகத் தெரிகிறாய். 522 00:35:23,707 --> 00:35:25,375 நான் படியில் நிற்கிறேன், அப்பா. 523 00:35:27,753 --> 00:35:28,754 நான் சுருங்கிவிட்டேன். 524 00:35:29,296 --> 00:35:30,923 வயதாகும்போது சுருங்கிவிடுவோம். 525 00:35:31,548 --> 00:35:32,841 ஈர்ப்பு விசையோ என்னவோ. 526 00:35:33,509 --> 00:35:34,927 முன்னெப்போதையும் விடச் சிறியதாகவே தெரிகிறீர்கள். 527 00:35:36,762 --> 00:35:40,140 காலப்போக்கில் கொஞ்சம் தேய்ந்து போய்விட்டேன் என நினைக்க விரும்புகிறேன். 528 00:35:42,059 --> 00:35:43,060 பிள்ளைகள் இங்கே உள்ளனரா? 529 00:35:44,019 --> 00:35:45,020 இல்லை. 530 00:35:55,113 --> 00:35:56,949 இது எதைப் பற்றியது எனத் தெரியவில்லை. 531 00:35:57,032 --> 00:35:59,785 நீ ஒருவழியாக என்னைத் தொடர்புகொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. 532 00:36:04,665 --> 00:36:06,500 நான் இதற்காக உழைத்துள்ளேன். 533 00:36:07,709 --> 00:36:10,295 உன் நம்பிக்கையை மீண்டும் பெற 534 00:36:10,379 --> 00:36:13,882 என்னால் எதுவும் செய்ய முடியும் எனில், ஆன்னி, நான்… 535 00:36:15,592 --> 00:36:17,010 அதைச் செய்யத்தான் வந்துள்ளேன். 536 00:36:20,597 --> 00:36:21,598 சரி. 537 00:36:22,099 --> 00:36:23,100 பேசுவோம். 538 00:36:24,643 --> 00:36:26,603 பிளஃப்ஸ் பாயின்ட் 539 00:36:54,423 --> 00:36:55,507 ஹலோ? 540 00:36:56,425 --> 00:36:58,427 கலிலீ 541 00:37:02,014 --> 00:37:03,140 ஹலோ? 542 00:38:27,933 --> 00:38:29,977 ஆறாண்டுகளுக்கு முன்பு, 543 00:38:31,019 --> 00:38:35,440 என்னை மாற்றிக்கொண்டு, சவான்னாக்குச் சென்றேன், 544 00:38:36,441 --> 00:38:39,611 எப்படியும் நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்கள் என நினைத்தேன். 545 00:38:39,695 --> 00:38:43,031 பிள்ளைகள் வந்து என்னுடன் திரைப்படம் பார்க்கலாம் என்று. 546 00:38:43,615 --> 00:38:48,036 ஆனால் நீங்கள் அவனது வீட்டிற்குள் நுழைந்து, போதை மருந்தை உள்ளே வைக்க விரும்புகிறீர்கள். 547 00:38:49,705 --> 00:38:52,541 எனக்கு வேறு வழி இருந்திருந்தால், உங்களை அழைத்திருப்பேன் என நினைக்கிறீர்களா? 548 00:38:55,460 --> 00:38:57,671 - நான் அழைத்திருக்கக் கூடாது போல. - இல்லை, ஹேய். 549 00:38:58,547 --> 00:39:00,007 நான் முடியாது என்று சொல்லவில்லை. 550 00:39:01,550 --> 00:39:05,053 ஆன்னி, நான் உனக்குச் சிறந்த அப்பாவாக இருக்கவில்லை எனத் தெரியும். 551 00:39:06,471 --> 00:39:08,557 நான் இப்போது அந்த ஆள் கிடையாது. 552 00:39:09,183 --> 00:39:12,186 செல்லமே, நான் இதைச் செய்து, மாட்டிக்கொண்டால் 553 00:39:12,269 --> 00:39:14,771 என் வாழ்க்கை முழுவதும் நான் சிறையில் இருப்பேன். 554 00:39:16,481 --> 00:39:20,235 உண்மைதான், எனக்கு போதைப் பொருள் கிடைக்கும், ஆனால் இப்போது எனக்கு வேலை உள்ளது. 555 00:39:20,777 --> 00:39:23,488 எனக்கு… கார்டன் சிட்டியில் ஒரு சிறிய அருமையான இடம் உள்ளது… 556 00:39:23,572 --> 00:39:25,490 இந்தளவுக்கு அருமையானது இல்லை, ஆனால்… 557 00:39:27,284 --> 00:39:28,744 இழப்பதற்கு என்னிடம் கொஞ்சம் உள்ளது. 558 00:39:28,827 --> 00:39:30,370 இது மிகவும் சுலபமானது. 559 00:39:31,246 --> 00:39:33,916 நீங்கள் போதைப் பொருளை வைக்கிறீர்கள், நாங்கள் கிரைம்ஸ்டாப்பர்ஸை அழைக்கிறோம். 560 00:39:35,125 --> 00:39:36,668 மெக்கிரஃப் தி கிரைம் டாகா? 561 00:39:36,752 --> 00:39:38,003 அது அநாமதேயமான அழைப்பு லைன். 562 00:39:38,086 --> 00:39:40,464 போலீஸார் வருவார்கள், எதுவும் கேட்க மாட்டார்கள். 563 00:39:40,547 --> 00:39:46,470 அதுபோல துப்பு கொடுக்கப்பட்டு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற எங்கள் கிளையன்ட்கள் உள்ளனர். 564 00:39:49,014 --> 00:39:51,308 நீ என்னை மன்னித்துவிட்டாய் என நினைத்து வந்தேன். 565 00:39:55,812 --> 00:39:58,815 ஹேய், நாம் அவ்வளவு வித்தியாசமானவர்கள் இல்லை போல, ஹ்ம்ம்? 566 00:40:00,776 --> 00:40:02,486 - இல்லை, இது தவறுதான். - டின்னர். 567 00:40:05,113 --> 00:40:06,114 மாதம் ஒருமுறை. 568 00:40:08,283 --> 00:40:10,327 நீயும் நானும். உன்னிடம் பேசுவதற்காக. 569 00:40:15,332 --> 00:40:17,668 மேலும் என் பேரப்பிள்ளைகளை நான் பார்க்க வேண்டும். 570 00:40:18,961 --> 00:40:21,380 நீங்கள் என் பிள்ளைகளைப் பார்க்க அனுமதிப்பேன் என நினைக்கிறீர்களா? 571 00:40:21,463 --> 00:40:23,799 உனக்கு என்னிடமிருந்து ஒன்று வேண்டும், எனக்கு உன்னிடமிருந்து ஒன்று வேண்டும். 572 00:40:33,684 --> 00:40:35,102 நாம் சரியான விஷயத்தைத்தான் செய்கிறோம். 573 00:40:44,778 --> 00:40:46,071 ரே, அங்கே எப்படிப் போகிறது? 574 00:40:46,154 --> 00:40:50,993 கேளுங்கள், உங்களைப் பின்தொடர்ந்த பெண் வால் டியர்னி இல்லை. 575 00:40:53,036 --> 00:40:56,623 பச்சை ஜாக்கெட் அணிந்திருந்த பெண், அது கிரிஸ்டல் கேடி. 576 00:40:56,707 --> 00:40:58,458 மேக்ஸ் கேடியின் அப்பாவுக்குப் பிறந்த சகோதரி. 577 00:40:59,710 --> 00:41:00,919 அவனது சகோதரியா? 578 00:41:01,628 --> 00:41:02,921 - ரே? - ஹலோ? 579 00:41:04,047 --> 00:41:05,048 ஹலோ? 580 00:41:07,634 --> 00:41:09,970 மேக்ஸ் கேடியின் குடும்பம் விசாரணைக்கு வரவில்லை. 581 00:41:11,013 --> 00:41:13,015 அவனது சகோதரி அப்போது மருத்துவமனையில் இருந்தாள். 582 00:41:13,098 --> 00:41:15,100 அவள் ஏன் இப்போது அவனைப் பின்தொடர்கிறாள்? 583 00:41:15,184 --> 00:41:16,185 தெரியவில்லை. 584 00:41:17,644 --> 00:41:19,855 ஆனால் அது நாம் செய்ய வேண்டியதை மாற்றப் போவதில்லை. 585 00:42:08,987 --> 00:42:09,988 ஹேய்! 586 00:42:11,156 --> 00:42:13,158 இவ்வளவு தூரம் வந்து நீ இங்கே என்ன செய்கிறாய்? 587 00:42:14,159 --> 00:42:15,744 ஒரு காரின் உரிமையாளரைத் தேடுகிறேன். 588 00:42:17,579 --> 00:42:18,705 நீ ஏன் இங்கே வந்தாய்? 589 00:42:20,499 --> 00:42:21,917 நான் இங்குதான் வளர்ந்தேன். 590 00:42:25,170 --> 00:42:26,672 என்னவொரு தற்செயல்? 591 00:42:28,340 --> 00:42:30,008 உரிமையாளரைக் கண்டுபிடித்தாயா? 592 00:42:32,135 --> 00:42:33,136 இல்லை. 593 00:42:34,054 --> 00:42:35,222 உள்ளே யாரும் இல்லை. 594 00:42:38,600 --> 00:42:39,601 அது… 595 00:42:40,143 --> 00:42:41,311 அது வலிக்கிறதா? 596 00:42:42,980 --> 00:42:45,816 என்ன? இல்லை. இதெல்லாம் வலிக்காது. 597 00:42:47,150 --> 00:42:48,151 வாவ். 598 00:42:48,944 --> 00:42:50,153 உன்னை இங்கே பார்த்ததில் மகிழ்ச்சி. 599 00:42:51,280 --> 00:42:54,658 அந்தக் கதவு திறந்திருந்ததா? 600 00:42:54,741 --> 00:42:56,493 நீ உள்ளே செல்ல ஏதுவாக? 601 00:42:57,077 --> 00:42:58,245 பார்க்க? 602 00:42:59,204 --> 00:43:00,247 ஆனால்… 603 00:43:01,790 --> 00:43:02,916 நீ ஜாக்கிரதையாக இரு. 604 00:43:03,792 --> 00:43:05,586 நீ இந்தப் பகுதியைச் சேர்ந்தவன் இல்லை என்றால்… 605 00:43:08,714 --> 00:43:10,257 ஏதாவது பிரச்சினையில் மாட்டிக்கொள்வது சுலபம். 606 00:43:14,178 --> 00:43:17,806 ஹேய், மேக்ஸ், உலகிலேயே சிறந்த உணர்வு எது தெரியுமா? 607 00:43:18,932 --> 00:43:20,017 கடந்து செல்வதுதான். 608 00:43:21,185 --> 00:43:22,519 நீ என்ன கஷ்டம், என்ன வலி, 609 00:43:23,103 --> 00:43:24,771 என்ன இழப்பை அனுபவித்திருந்தாலும் 610 00:43:25,397 --> 00:43:27,816 அதைக் கடந்து செல். 611 00:43:33,447 --> 00:43:34,531 ம்ம் ம்ம். 612 00:43:35,032 --> 00:43:37,659 சரி, நான் போக வேண்டும். 613 00:43:38,493 --> 00:43:39,578 நீண்ட பயணம். 614 00:43:40,287 --> 00:43:42,623 ஏன் அவசரம்? உனக்கு பானம் வாங்கித் தருகிறேன். 615 00:43:42,706 --> 00:43:43,999 சாலையில் எனக்கு ஒரு இடம் தெரியும். 616 00:43:44,583 --> 00:43:45,834 பிறகு பார்த்துக்கொள்ளலாமா? 617 00:43:48,712 --> 00:43:50,005 அது நாடலியா? 618 00:43:51,423 --> 00:43:53,300 - நாடலி! - ரே, ரே. 619 00:43:56,178 --> 00:43:57,221 சரி. 620 00:44:01,517 --> 00:44:02,559 நீ கூறியது சரிதான். 621 00:44:02,643 --> 00:44:05,229 "கடந்து செல்வது." 622 00:44:39,388 --> 00:44:41,014 நாம் எங்கே இருக்கிறோம்? 623 00:44:41,098 --> 00:44:42,099 ஹேய். 624 00:44:44,726 --> 00:44:46,353 என்ன நடந்தது? 625 00:44:46,436 --> 00:44:47,521 நீ தூங்கிவிட்டாய். 626 00:44:56,822 --> 00:44:57,865 என்ன அது? 627 00:44:58,574 --> 00:45:00,617 ஜாக்கிரதை. 628 00:45:03,787 --> 00:45:06,623 நீ இருப்பதால் இந்த உலகம் கொஞ்சம் நன்றாக உள்ளது, சரியா? 629 00:45:10,419 --> 00:45:11,420 என்ன? 630 00:45:17,342 --> 00:45:18,343 என்ன? 631 00:45:22,514 --> 00:45:24,766 உங்கள் மனைவியின் உடலை அவர்கள் எப்போது கண்டுபிடித்தனர்? 632 00:45:28,395 --> 00:45:29,438 ஏன்? 633 00:45:30,230 --> 00:45:32,316 அவரது உடலைக் கண்டுபிடித்தவுடன்… 634 00:45:35,152 --> 00:45:36,737 நீங்கள் மாறியதாகக் கூறினீர்கள், என் அம்மா… 635 00:45:38,822 --> 00:45:42,367 உங்கள் 2008-இன் கோடைக்காலத்தில் கிளையன்டாக ஏற்றுக்கொண்டாரா? 636 00:45:46,830 --> 00:45:48,665 நீங்கள் நெருக்கமாக இருந்ததாகக் கூறினீர்கள். 637 00:45:52,044 --> 00:45:53,879 உங்களுக்கு அவர் மீது ஈர்ப்பிருந்ததாகக் கூறினீர்கள். 638 00:45:58,717 --> 00:45:59,843 அக்டோபர். 639 00:46:00,886 --> 00:46:02,054 இரண்டாயிரத்து எட்டு. 640 00:46:08,227 --> 00:46:09,811 நான் ஜூலையில் பிறந்தேன். 641 00:46:11,897 --> 00:46:13,148 இரண்டாயிரத்து ஒன்பது. 642 00:46:18,487 --> 00:46:19,821 டாம் என் அப்பா இல்லை. 643 00:46:21,448 --> 00:46:22,658 பாலும் இல்லை. 644 00:46:23,492 --> 00:46:24,493 இல்லை. 645 00:46:30,749 --> 00:46:34,711 கேள், நான் சிறையில் இருக்கும்போது உன்னைப் பார்க்க விரும்பவில்லை. 646 00:46:37,214 --> 00:46:40,926 ஆனால் நான் உன்னைப் பற்றி நினைக்காமல் இருந்ததே இல்லை, 647 00:46:41,885 --> 00:46:42,928 நாடலி. 648 00:46:56,984 --> 00:46:59,611 பிளஃப்ஸ் பாயின்ட் 200 அடி 649 00:48:06,845 --> 00:48:08,430 நான் வித்தியாசத்தை உணரவில்லை. 650 00:48:09,765 --> 00:48:11,433 ஏனெனில் நீ மாறவில்லை. 651 00:48:15,395 --> 00:48:17,022 நீ எப்போதும் நீயாகவே இருந்துள்ளாய். 652 00:48:26,198 --> 00:48:27,741 வா. வீட்டுக்குப் போகலாம். 653 00:48:45,425 --> 00:48:48,387 அவர் தந்தை யார் என்பதற்கான சோதனை செய்யவில்லை என்பதை நம்ப முடியவில்லை. 654 00:49:10,367 --> 00:49:11,785 இது உனக்கு உதவலாம். 655 00:49:21,378 --> 00:49:22,504 நன்றி. 656 00:49:24,965 --> 00:49:26,258 ஓ, இரு. 657 00:49:26,341 --> 00:49:28,343 உன் பை. உன் பையை மறந்துவிடாதே. 658 00:49:29,845 --> 00:49:30,929 ஓ, நான்… 659 00:49:35,559 --> 00:49:36,560 என்ன? 660 00:50:20,270 --> 00:50:22,856 நாடலி, நீ வீட்டில் என்ன செய்கிறாய்? 661 00:50:24,900 --> 00:50:27,152 பால் வீட்டில் தூங்க எனக்குப் பிடிக்கவில்லை, எனவே ஊபரில் வந்தேன். 662 00:50:35,202 --> 00:50:36,620 நாம் இதைச் செய்கிறோமா? 663 00:50:37,412 --> 00:50:39,414 நாம் அவனது ஆட்டத்தை அவனுக்கு எதிராக ஆடுகிறோம். 664 00:50:40,040 --> 00:50:41,458 அவனுக்கு அது எப்படிப் பிடித்துள்ளது என்று பார்ப்போம். 665 00:50:52,761 --> 00:50:54,513 கிரைம்ஸ்டாப்பர்ஸ் அநாமதேய துப்புக்கான லைன். 666 00:50:54,596 --> 00:50:56,723 மேற்கு ஜோன்ஸ் தெருவில் இருக்கும் ஒரு வீட்டில், அதிகளவிலான போதை மருந்துகள் 667 00:50:56,807 --> 00:50:58,642 இருப்பதைப் புகாரளிக்க விரும்புகிறேன். 668 00:52:28,690 --> 00:52:30,692 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்