1 00:00:07,966 --> 00:00:12,429 உன்னை நேசிக்கிறேன். 2 00:00:36,411 --> 00:00:38,788 - அதை நான் பார்த்ததே இல்லை. - இது உங்களுடையது இல்லையா? 3 00:00:38,789 --> 00:00:40,040 - இல்லை. - இது எப்படி உங்களுக்குக் கிடைத்தது? 4 00:00:42,918 --> 00:00:45,504 பழி போடவா? தெரியவில்லை. 5 00:00:49,174 --> 00:00:50,175 {\an8}சவான்னா போலீஸ் 6 00:00:52,094 --> 00:00:55,681 சரி. இங்கே பார்க்க எதுவுமில்லை. இந்தத் தெருவிலிருந்து வெளியேறுவோம். 7 00:01:35,929 --> 00:01:38,640 இது பாதுகாப்பான இடம், ஸாக். நேர்மையாக இரு. 8 00:01:40,434 --> 00:01:42,186 அந்த இரவு பற்றி உனக்கு என்ன நினைவுள்ளது? 9 00:01:44,605 --> 00:01:45,814 கொஞ்சம் கொஞ்சம் நினைவுள்ளது. 10 00:01:47,441 --> 00:01:49,610 வெவ்வேறு திரைப்படங்களில் வரும் காட்சிகள் போல. 11 00:01:52,321 --> 00:01:54,156 இங்கே ஏன் இருக்கிறாய் என்று உனக்குப் புரிகிறதுதானே? 12 00:01:58,994 --> 00:02:02,497 உன் வீட்டின் சுவர்களுக்குள், அத்துமீறி நுழைந்தவர் தங்க உதவி செய்துள்ளாய். 13 00:02:03,415 --> 00:02:07,544 தோட்டக் கத்தரிக்கோலால் உன் அப்பாவைக் குத்தியுள்ளாய். 14 00:02:16,136 --> 00:02:18,596 ஆம். எனக்கு என்னவானது என்று எனக்குத் தெரியவில்லை. 15 00:02:18,597 --> 00:02:20,014 இது நல்லதுதான். 16 00:02:20,015 --> 00:02:23,644 நீ எதார்த்தத்திலிருந்து விலகியிருந்தாய், இப்போது அதிலிருந்து வெளிவருவதால் நீ குழம்புகிறாய். 17 00:02:30,067 --> 00:02:32,069 நான் எப்போது வீட்டுக்குப் போவேன்? 18 00:02:35,614 --> 00:02:37,156 - கொஞ்ச காலம் ஆகும். - நிஜமாகவா? 19 00:02:37,157 --> 00:02:39,409 ஏனெனில் அது எளிதானது போலக் கூறுகிறீர்கள். 20 00:02:41,620 --> 00:02:42,954 "அது நல்லது." 21 00:02:42,955 --> 00:02:44,623 நான் "அதிலிருந்து வெளிவருகிறேன்." 22 00:02:45,666 --> 00:02:48,126 "ஹேய், நீ ஆக விரும்பும் மனிதனாக இரு, ஸாக். 23 00:02:48,710 --> 00:02:49,711 நீ ஆக விரும்பும் மனிதனாக இரு." 24 00:02:50,796 --> 00:02:51,879 நான் அதைக் கூறவில்லை. 25 00:02:51,880 --> 00:02:54,091 நான் நேர்மையாக இருக்க வேண்டும். 26 00:02:54,758 --> 00:02:57,301 நீங்கள் அங்கே இருந்து என்ன வேண்டுமானாலும் உளறுங்கள். 27 00:02:57,302 --> 00:02:58,637 உங்கள் வேலையை நான் எப்படிப் பெறுவது? 28 00:03:08,355 --> 00:03:11,900 நான் மிகவும் வருந்துகிறேன். 29 00:03:12,484 --> 00:03:13,944 என்ன நடக்கிறதென எனக்குத் தெரியவில்லை. 30 00:03:14,820 --> 00:03:16,028 வருந்தாதே. 31 00:03:16,029 --> 00:03:18,824 ஹேய், இது… இது ஒரு செயல்முறை, சரியா? 32 00:03:21,451 --> 00:03:24,955 ஹேய், நீ மீண்டும் நீயாகவே உணர்வாய், ஸாக். 33 00:03:27,040 --> 00:03:28,375 ஆம், எந்த "நான்"? 34 00:03:34,590 --> 00:03:36,258 என்னுடன் குடிக்கிறாயா? 35 00:03:38,051 --> 00:03:39,511 நான் குடிக்க மாட்டேன் எனத் தெரியாதா? 36 00:03:45,309 --> 00:03:50,981 இந்த வாரத்திலிருந்து பதினாறு ஆண்டுகளுக்கு முன், நாம் இந்த வீட்டை வாங்கினோம். 37 00:03:51,815 --> 00:03:54,358 - நீ ஏழு மாத கர்ப்பமாக இருந்தாய். - எட்டு மாத கர்ப்பமாக இருந்தேன். 38 00:03:54,359 --> 00:03:55,651 எட்டு மாத கர்ப்பமாக இருந்தாய். 39 00:03:55,652 --> 00:03:57,320 ஆம். நான் மிகவும் அசௌகரியமாக இருந்தேன். 40 00:03:57,321 --> 00:03:58,613 மிகவும் வெப்பமாக இருந்தது. 41 00:03:58,614 --> 00:04:01,867 பார்த்துக்கொள்ளும் நபரிடம் நாட்-ஐ விட்டுவிட்டு. 42 00:04:03,410 --> 00:04:09,081 இந்தத் தரையில் அமர்ந்து, மூவர்ஸ் வருவதற்காகக் காத்திருந்தோம். 43 00:04:09,082 --> 00:04:10,374 ஆம், அவர்கள் வரவேயில்லை. 44 00:04:10,375 --> 00:04:12,668 அவர்கள் 812 மேற்கு ஜோன்ஸ் தெருவிற்குச் சென்றனர்… 45 00:04:12,669 --> 00:04:14,587 - ஆம். - …சார்ல்ஸ்டனில் இருக்கும் தெருவிற்கு. 46 00:04:14,588 --> 00:04:16,173 அவர்களைக் கொல்ல நினைத்தேன். 47 00:04:18,550 --> 00:04:21,260 அப்போது நாம் குடிக்க நாட்-இன் ஜூஸ்கள்தான் இருந்தன, 48 00:04:21,261 --> 00:04:22,596 அதுவும் காரில் இருந்ததால் சூடாக இருந்தன. 49 00:04:24,681 --> 00:04:28,519 ஆனால் அந்த ஆப்பிள் ஜூஸ்தான் நான் குடித்ததிலேயே சிறந்த பானம். 50 00:05:01,218 --> 00:05:02,219 உனக்கு மதிய உணவு வேண்டுமா? 51 00:05:03,136 --> 00:05:04,471 இல்லை, நீச்சல் குளத்திற்குப் போகிறேன். 52 00:06:52,955 --> 00:06:54,205 {\an8}ஜான் டி. மெக்டொனால்டு எழுதிய "தி எக்ஸிகியூஷனர்ஸ்" 53 00:06:54,206 --> 00:06:55,207 {\an8}நாவலை அடிப்படையாகக் கொண்டது 54 00:06:55,958 --> 00:06:57,124 {\an8}“கேப் ஃபியர்” திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்டது 55 00:06:57,125 --> 00:06:58,710 {\an8}திரைக்கதை எழுதியவர்கள் வெஸ்லி ஸ்ட்ரிக் மற்றும் ஜேம்ஸ் ஆர். வெப் 56 00:07:27,281 --> 00:07:32,159 கேம் 04 – நீச்சல் குளம் காலை 57 00:07:32,160 --> 00:07:34,453 கேமரா 01 - முற்றம் காலை 3:24 மணி 58 00:07:34,454 --> 00:07:36,747 அது யாராக இருந்தாலும், உங்களிடம் இரண்டாவது கேமரா இருந்தது தெரிந்துள்ளது. 59 00:07:36,748 --> 00:07:39,876 "யாராக இருந்தாலுமா"? அது யாரென எங்களுக்குத் தெரியும். 60 00:07:39,877 --> 00:07:42,587 நாங்கள் சோதிக்கும் வரை, குளத்தின் நீரை காலி செய்யாதீர்கள், சரியா? 61 00:07:42,588 --> 00:07:45,299 - ஆம், சரி. - நீங்கள் ஊரிலேயே இருக்க வேண்டும். 62 00:07:45,966 --> 00:07:47,758 உங்கள் வீட்டில் துப்பாக்கிகள் உள்ளனவா? 63 00:07:47,759 --> 00:07:48,968 எங்களை ஏன் கேட்கிறீர்கள்? 64 00:07:48,969 --> 00:07:50,887 மன்னிக்கவும், ஆனால் நான்… நான் கேட்க வேண்டும்… 65 00:07:50,888 --> 00:07:52,806 நீங்கள் டௌன்டவுன் சென்று அவனை ஏன் கேட்கக் கூடாது? 66 00:07:53,724 --> 00:07:55,433 நான் கூறியது போல அவனைக் கண்காணித்திருந்தால், 67 00:07:55,434 --> 00:07:57,227 என் நண்பன் இப்போது உயிருடன் இருந்திருப்பான். 68 00:07:58,645 --> 00:08:00,771 அவன் உடலில் இருந்த தோட்டாக்கள், ஒன்பது மில்லிமீட்டர் போலத் தெரிகிறது, 69 00:08:00,772 --> 00:08:02,356 - நான்… - …நீங்கள் கூறியதைவிட 70 00:08:02,357 --> 00:08:03,734 வேறு தகவல்கள் கொடுக்க முடியுமா? 71 00:08:04,359 --> 00:08:07,237 ஆம், இது ஜார்ஜியா. என்னிடம் துப்பாக்கிகள் உள்ளன. 72 00:08:08,071 --> 00:08:09,697 உங்களிடம் ஒன்பது மில்லிமீட்டர் உள்ளதா? 73 00:08:09,698 --> 00:08:10,990 ஆம். 74 00:08:10,991 --> 00:08:12,867 கேட்பதற்கு வருந்துகிறேன், ஆனால் அதைப் பார்க்கலாமா? 75 00:08:12,868 --> 00:08:14,869 - இருங்கள். - நீங்கள் ஸ்டேஷனுக்கு வந்து, 76 00:08:14,870 --> 00:08:17,914 - அதை அறிக்கையாகக் கூற முடியுமா? - ஆம், கண்டிப்பாக. 77 00:08:17,915 --> 00:08:19,124 சரி, வேறு ஏதேனும்… 78 00:08:33,304 --> 00:08:34,640 9மிமி 79 00:08:58,539 --> 00:08:59,706 ஸ்பிரிங்ஃபீல்ட் எச்செலான். 80 00:09:00,207 --> 00:09:01,582 சந்தோஷமா? 81 00:09:01,583 --> 00:09:03,293 கடைசியாக இதை எப்போது சுட்டீர்கள்? 82 00:09:03,961 --> 00:09:05,254 கொஞ்ச காலம் ஆகிவிட்டது. ஆம். 83 00:09:06,046 --> 00:09:07,213 இதை நிராகரிக்க வேண்டும். 84 00:09:07,214 --> 00:09:08,215 சரி. 85 00:09:09,007 --> 00:09:10,384 உங்கள் நண்பருக்காக வருந்துகிறேன். 86 00:09:19,309 --> 00:09:20,310 நன்றி, டாம். 87 00:09:20,811 --> 00:09:22,312 ஆம், சரி. 88 00:09:23,230 --> 00:09:24,231 நான் பார்த்துக்கொள்கிறேன். 89 00:09:26,900 --> 00:09:28,317 ஹேய். 90 00:09:28,318 --> 00:09:29,486 நீ சேஃபைத் திறந்தாயா? 91 00:09:29,987 --> 00:09:31,822 துப்பாக்கி சேஃபையா? இல்லை. ஏன்? 92 00:09:32,489 --> 00:09:34,949 என் க்ளாக் லோட் ஆகியிருந்தது, அதில் மூன்று குண்டுகள் இல்லை. 93 00:09:34,950 --> 00:09:37,536 யாரோ அதைச் சுட்டுள்ளனர். எப்போது, யார் என்று தெரியவில்லை. 94 00:09:38,036 --> 00:09:41,206 ரேவைக் கொல்ல மேக்ஸ் உங்கள் துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்க வாய்ப்பில்லைதானே? 95 00:09:42,291 --> 00:09:43,292 சரியா? 96 00:09:46,837 --> 00:09:47,921 என்ன? 97 00:09:50,674 --> 00:09:52,383 - இல்லை. - நன்றி, ஆஃபிசர். 98 00:09:52,384 --> 00:09:55,052 - வேண்டாம். வேண்டாம். ஹேய், இல்லை. - நாசமாய்ப் போ. 99 00:09:55,053 --> 00:09:56,846 - நிறுத்து! நிறுத்து! - நீ கேடுகெட்டவன்! நீ… 100 00:09:56,847 --> 00:09:58,723 இந்தப் பகுதியில் என்னதான் நடக்கிறது? 101 00:09:58,724 --> 00:10:00,850 கடவுளே, ஆஃபிசர். 102 00:10:00,851 --> 00:10:02,768 என் வீட்டில் யாரோ அத்துமீறி நுழைந்துள்ளனர் என்று தெரியுமா? 103 00:10:02,769 --> 00:10:04,145 - நீ என்ன செய்தாய் என உனக்குத் தெரியும். - ஹேய், நிறுத்து. ஷ்ஷ். ஹேய்! 104 00:10:04,146 --> 00:10:05,980 - நீ என்ன செய்தாய் என உனக்குத் தெரியும். - இதைத்தான் அவன் விரும்புகிறான். 105 00:10:05,981 --> 00:10:08,733 ஆனால் அவன் எதையும் திருடவில்லை. நான் கண்டுபிடிக்க ஒன்றை விட்டுச் சென்றுள்ளான். 106 00:10:08,734 --> 00:10:10,526 வேறு யாரேனும் கண்டுபிடிக்க இருக்கலாம், எனக்குத் தெரியவில்லை. 107 00:10:10,527 --> 00:10:12,069 போலீஸ் அதைக் கண்டுபிடிக்க முயல்கின்றனர். 108 00:10:12,070 --> 00:10:13,614 ஹேய், வக்கீல். 109 00:10:14,239 --> 00:10:16,282 அந்தத் திருடன் உங்கள் வீட்டிலும் எதையாவது விட்டுச் சென்றானா? 110 00:10:16,283 --> 00:10:19,410 - நீ மீண்டும் சிறைக்குச் செல்வாய், மேக்ஸ். - அவள் செய்ததற்காக நீ என்னை சிறைக்கு அனுப்பினாய். 111 00:10:19,411 --> 00:10:20,579 இப்போது உனது முறை, நாயே! 112 00:10:22,998 --> 00:10:25,626 ஹேய், பை. நன்றி, ஆஃபிசர். 113 00:10:27,002 --> 00:10:28,462 நாடலி, இது வெறும் கேள்விதான். 114 00:10:28,962 --> 00:10:31,380 உங்கள் சேஃபை எப்படி என்னால் திறக்க முடியும்? அதன் கோடு… எனக்குத் தெரியாது. 115 00:10:31,381 --> 00:10:33,509 கீழே உன் அம்மாவிடம் அதைச் சொல்லும்போது நீ கேட்டாய். 116 00:10:34,343 --> 00:10:36,010 என்னை ஏன் விசாரிக்கிறீர்கள்? 117 00:10:36,011 --> 00:10:38,262 நாடலி, மன்னித்துவிடு. இது மிகவும் முக்கியமானது, அன்பே. 118 00:10:38,263 --> 00:10:40,724 உனக்கு எதுவும் தெரியும் எனில், நீ எங்களிடம் கூறியாக வேண்டும். 119 00:10:43,143 --> 00:10:44,394 தெரியாது. 120 00:10:46,772 --> 00:10:48,982 நாடலி, ஹேய். இங்கே வா. 121 00:10:49,483 --> 00:10:50,484 ஒன்றுமில்லை. 122 00:10:51,151 --> 00:10:53,945 கேள், சில பொருட்களை எடுத்துக்கொள். பாலின் வீட்டுக்குச் செல். 123 00:10:53,946 --> 00:10:54,947 சரியா? 124 00:11:00,786 --> 00:11:03,455 அவனுக்கு எப்படியோ இந்தத் துப்பாக்கி கிடைத்து, நம்மை மாட்டிவிடப் பார்க்கிறான் என்று கருத வேண்டும். 125 00:11:08,877 --> 00:11:10,128 இதை நான் அப்புறப்படுத்த வேண்டும். 126 00:11:12,005 --> 00:11:14,174 அவன் என்ன செய்தாலும், நாம் அதைத் தாண்டி யோசிக்க வேண்டும். 127 00:11:16,426 --> 00:11:17,718 ஓ, அடச்சே. 128 00:11:17,719 --> 00:11:19,220 - ஆன்னா. - என்ன? 129 00:11:19,221 --> 00:11:20,764 நீ உன் அப்பாவிடம் பேச வேண்டும். 130 00:11:34,486 --> 00:11:35,487 அப்பா? 131 00:11:42,828 --> 00:11:43,996 அப்பா? 132 00:11:46,748 --> 00:11:47,875 அப்பா? 133 00:11:50,043 --> 00:11:52,129 ஹேய்! உள்ளே வா. 134 00:11:53,088 --> 00:11:54,089 நீங்கள் போதையில் இருக்கிறீர்களா? 135 00:11:55,257 --> 00:11:56,340 போதையில் இருக்கிறீர்கள். 136 00:11:56,341 --> 00:11:59,303 இல்லை, நான் நல்ல பிள்ளை போல என் மருந்தை எடுத்துக்கொள்கிறேன். 137 00:12:00,053 --> 00:12:01,180 பார். 138 00:12:02,764 --> 00:12:03,807 அடக் கடவுளே. 139 00:12:04,308 --> 00:12:06,101 அந்த நாய் திடீரென்று வந்துவிட்டது. 140 00:12:06,643 --> 00:12:08,769 அவனிடம் நாய் உள்ளது என்று கூறினோம். நீங்கள் பார்த்துக்கொள்வதாகக் கூறினீர்கள். 141 00:12:08,770 --> 00:12:13,441 ஆம், உன் இரக்கத்திற்கு நன்றி, ஆன்னி. 142 00:12:13,442 --> 00:12:17,069 உன் குடும்பத்தின் பிரச்சினைக்குள் என்னை அழைத்ததற்கும் நன்றி. 143 00:12:17,070 --> 00:12:21,699 ஆறு ஆண்டுகளாக போதைப் பொருள், குற்றம், ஆல்கஹால் இல்லாமல் இருந்தேன். 144 00:12:21,700 --> 00:12:23,410 சிகரெட் கூட பிடிக்கவில்லை. 145 00:12:24,620 --> 00:12:26,454 எல்லாம் ஒருநாள் என் பேரப் பிள்ளைகளோடு 146 00:12:26,455 --> 00:12:29,332 கார்ட்டூன் படங்கள் பார்ப்பேன் என்ற நம்பிக்கையில்தான். ஆனால் இல்லை… 147 00:12:29,333 --> 00:12:30,416 அப்பா… 148 00:12:30,417 --> 00:12:32,752 இல்லை, நீ கால் செய்து, அது அனைத்தையும் கெடுத்துவிட்டாய். 149 00:12:32,753 --> 00:12:34,921 அப்பா, நீங்கள் ஊரைவிட்டுச் செல்ல வேண்டும். இப்போதே. 150 00:12:34,922 --> 00:12:36,380 - நாசமாய்ப் போ. - இல்லை, நாசமாய்ப் போங்கள். 151 00:12:36,381 --> 00:12:37,633 நீங்கள் போக வேண்டும். போய்விடுங்கள். 152 00:12:38,217 --> 00:12:40,426 எவ்வளவு காலம் நான் இங்கே வரக் கூடாது? 153 00:12:40,427 --> 00:12:42,303 ஆறு மாதங்கள், ஓராண்டு, எனக்குத் தெரியாது. 154 00:12:42,304 --> 00:12:44,889 தலைமறைவாகிவிடுங்கள். உங்களுக்கு அது எளிதுதான். நீங்கள்… 155 00:12:44,890 --> 00:12:45,891 சரி. 156 00:12:46,934 --> 00:12:51,229 எனக்கு… உணவு, தங்குமிடம் தேவைப்படும். 157 00:12:51,230 --> 00:12:53,981 போக்குவரத்து செலவு இருக்கும். 158 00:12:53,982 --> 00:12:55,817 எனக்கு மருந்து தேவைப்படும், 159 00:12:56,610 --> 00:12:58,612 மேலும் எனக்கு… 160 00:13:00,948 --> 00:13:01,990 எவ்வளவு வேண்டும்? 161 00:13:02,991 --> 00:13:04,409 ஒரு லட்சம் டாலர். 162 00:13:06,161 --> 00:13:07,787 நாசமாய்ப் போனவனே. 163 00:13:07,788 --> 00:13:09,830 அல்லது நான் இங்கேயே இருந்து, என் காயங்களுக்கு மருந்து போட்டு, 164 00:13:09,831 --> 00:13:10,916 போலீஸ் வரும் வரை காத்திருக்கலாம். 165 00:13:11,834 --> 00:13:14,043 நீ இதைத்தான் எதிர்பார்த்தாய், இல்லையா? 166 00:13:14,044 --> 00:13:16,338 என்னைப் பற்றியும் என் பிள்ளைகள் பற்றியும் உனக்கு அக்கறை இல்லை. 167 00:13:17,422 --> 00:13:21,634 ஹேய். நீதான் என்னை அழைத்தாய், நினைவுள்ளதா? 168 00:13:21,635 --> 00:13:22,845 ஆம், என் தவறுதான். 169 00:13:23,846 --> 00:13:25,638 - ஆன்னி! - என்ன? 170 00:13:25,639 --> 00:13:27,808 நீ என்னைப் பற்றி அனைத்தையும் வெறுக்கிறாயே? 171 00:13:30,727 --> 00:13:32,312 நீ உன் அம்மாவைப் போன்றவள் இல்லை. 172 00:13:35,858 --> 00:13:37,234 என்னைப் போன்றவள். 173 00:13:39,236 --> 00:13:40,571 நீ என் மகள். 174 00:13:41,655 --> 00:13:45,534 என் வாழ்க்கையிலிருந்து உன்னை அகற்ற 1,00,000 டாலர் என்பது நல்ல டீல்தான். 175 00:13:49,705 --> 00:13:52,874 மெலிஸ்ஸா ஆடம் விரைவில் திறக்கிறோம் 176 00:13:52,875 --> 00:13:56,211 ஆம், அந்த மேசைகளை ஒன்றுக்கொன்று விலக்கி வையுங்கள். அவற்றை. 177 00:13:56,920 --> 00:13:59,381 சரியா? மக்கள் சௌகரியமாக உணர இடம் வேண்டும். 178 00:14:00,007 --> 00:14:02,718 மார்க்கெஸ் டி ரிஸ்கால், இது சிறந்த ஒயின். 179 00:14:03,218 --> 00:14:04,302 சரி. 180 00:14:04,303 --> 00:14:06,554 நான் பீச் போர்பனை முயற்சிக்கிறேன். 181 00:14:06,555 --> 00:14:07,890 நன்றி, சார். 182 00:14:10,642 --> 00:14:13,853 ஹேய், நாடலி, எப்படி இருக்கிறாய்? 183 00:14:13,854 --> 00:14:16,481 கடவுளே, உங்கள் கொல்லையில் கிடைத்தது மோசமான விஷயம். 184 00:14:16,982 --> 00:14:19,192 அது நம்ப முடியாதது. கடினமாக இருக்க வேண்டும். 185 00:14:19,193 --> 00:14:21,528 நீங்கள்தான் அவர்களுடைய துப்பாக்கியால் ரேவைக் கொன்றதாக அவர்கள் நினைக்கின்றனர். 186 00:14:22,362 --> 00:14:24,488 வடக்கு கரோலினாவுக்கு நான் கொண்டு வந்த துப்பாக்கியால். 187 00:14:24,489 --> 00:14:27,992 இரு. உன்னிடம்… துப்பாக்கி இருந்ததா? ஏன்? 188 00:14:27,993 --> 00:14:29,327 நீங்கள்தான் கொன்றீர்களா? 189 00:14:29,328 --> 00:14:31,330 நான் உன் பார்வையிலிருந்து எப்போதாவது விலகினேனா? 190 00:14:33,790 --> 00:14:35,625 நான் காரில் தூங்கிப் போனேன். 191 00:14:35,626 --> 00:14:36,668 காரிலா? 192 00:14:38,086 --> 00:14:39,880 அவன் வடக்கு கரோலினாவில் கொல்லப்பட்டானா? 193 00:14:43,175 --> 00:14:44,550 அவர்களுக்குத் தெரியவில்லை, ஆனால்… 194 00:14:44,551 --> 00:14:45,844 கேள். 195 00:14:46,470 --> 00:14:48,555 அது நானாக இருந்தால், உனக்கு சுடும் சத்தம் கேட்டிருக்கும், 196 00:14:49,139 --> 00:14:52,808 மேலும் நீ இப்போது எவ்வளவு குழப்பத்தில் இருப்பாய் என்று புரிகிறது, 197 00:14:52,809 --> 00:14:54,519 நடக்கும் விஷயங்களைப் பார்த்து. 198 00:14:54,520 --> 00:14:57,064 ஆனால் நமக்குள் இருப்பதை அது அழித்துவிடுவதை அனுமதிக்கக் கூடாது. 199 00:14:58,065 --> 00:15:00,609 நம்பிக்கை, இணைப்பு. 200 00:15:01,485 --> 00:15:03,361 ரத்தம், நாடலி. 201 00:15:03,362 --> 00:15:04,530 என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். 202 00:15:06,949 --> 00:15:09,993 நீங்கள் ரேவைக் கொன்றீர்களா? நீங்கள் கொல்லவில்லை எனில்… யார் கொன்றது? 203 00:15:12,037 --> 00:15:16,917 என்னைச் சிறைக்கு அனுப்ப அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். 204 00:15:18,836 --> 00:15:24,466 என் அம்மாவும் டாமும்தான், உங்களை மாட்டிவிட 205 00:15:25,425 --> 00:15:26,593 ரேவைக் கொன்றதாகக் கூறுகிறீர்களா? 206 00:15:32,266 --> 00:15:33,851 நான் அதை நம்பவில்லை. 207 00:16:38,707 --> 00:16:40,501 அவர்களிடம் நான் உன் சகோதரி என்று கூறினேன். 208 00:16:42,211 --> 00:16:45,923 மேக்ஸ் எனக்கும் அப்பாவாக இருக்கலாம் என்று உனக்குத் தெரியுமா? 209 00:16:46,507 --> 00:16:48,717 என்ன பிரச்சினை? நான் உன்னை கர்ப்பமாக்கிவிடவில்லைதானே? 210 00:16:56,975 --> 00:16:59,186 நான் மேக்ஸுடன் வடக்கு கரோலினா சென்றேன். 211 00:16:59,978 --> 00:17:02,856 எப்படி என்று தெரியவில்லை, ஆனால் அவர் அங்கே ஒருவரைக் கொன்றதாக நினைக்கிறேன். 212 00:17:05,025 --> 00:17:06,276 எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 213 00:17:07,861 --> 00:17:10,364 அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்று நீ சொல்ல வேண்டும், ஏனெனில் நான்… 214 00:17:11,365 --> 00:17:12,616 இரு, நீ எங்கே சென்றாய்? 215 00:17:13,951 --> 00:17:17,871 அவர் வளர்ந்த நதிப் பகுதிக்கு. 216 00:17:18,789 --> 00:17:20,123 அவர் உன்னை அங்கே கூட்டிச் சென்றாரா? 217 00:17:20,749 --> 00:17:23,584 நெவேயா, நீ செய்ததைச் செய்யும்படி அவர் கூறினார் என்று தெரியும். 218 00:17:23,585 --> 00:17:26,420 அதை நீ ஒப்புக்கொண்டால், இது முடிந்து… 219 00:17:26,421 --> 00:17:28,966 நான் உனக்கான தப்பிக்கும் வழி என்றால், உன் கதை முடிந்தது. 220 00:17:31,051 --> 00:17:32,719 என் பெற்றோர்கள் வக்கீல்கள். 221 00:17:33,303 --> 00:17:34,763 நீ வெளிவர அவர்களால் உதவ முடியும். 222 00:17:36,390 --> 00:17:38,559 நீ தவறாக வழிநடத்தப்பட்ட மைனர் பெண். 223 00:17:40,602 --> 00:17:44,815 உனக்குள் எங்கோ என் மீது அக்கறை உள்ளது என நினைக்கிறேன், எனவே… 224 00:17:45,524 --> 00:17:47,651 எனக்கு நீ உதவ வேண்டும். 225 00:17:51,822 --> 00:17:53,448 அவர் உன் மீது அக்கறை கொண்டுள்ளதாக நினைக்கிறாயா? 226 00:17:57,995 --> 00:17:59,621 இல்லை, நீ அவர் கொல்லும் முன் 227 00:18:01,123 --> 00:18:03,542 விளையாடும் குட்டி எலிதான். 228 00:18:04,168 --> 00:18:07,004 எனவே நீயும் உன் பெற்றோரும் நாசமாய்ப் போங்கள். 229 00:18:09,673 --> 00:18:10,799 சரி. 230 00:18:12,050 --> 00:18:13,426 நாசமாய்ப் போ. 231 00:18:13,427 --> 00:18:14,594 பொறாமை பிடித்த நாயே. 232 00:18:14,595 --> 00:18:17,139 உன் அப்பா உன்னைப் பயன்படுத்திக்கொண்டு, உன்னை இங்கே தூக்கிப் போட்டதற்கு வருந்துகிறேன். 233 00:18:17,848 --> 00:18:19,724 அவர் உன்னை மீண்டும் அழைக்க, நீ அவருக்கு என்ன வேண்டுமானாலும் செய்திருப்பாய்… 234 00:18:19,725 --> 00:18:21,810 வாயை மூடு, நாயே! 235 00:18:22,311 --> 00:18:23,853 நான் உன்னைக் கொல்வேன். 236 00:18:23,854 --> 00:18:25,688 கடவுளே, அது அழகாக இருக்கும். 237 00:18:25,689 --> 00:18:27,565 அவர் உங்களை நாசம் செய்வார்! 238 00:18:27,566 --> 00:18:31,403 துண்டு துண்டாக! நாயே. 239 00:18:52,508 --> 00:18:54,300 அவன் வெளியே வந்து இரண்டு நாட்கள் கழித்து. 240 00:18:54,301 --> 00:18:55,594 ஆம், எனக்கு நினைவுள்ளது. 241 00:18:57,095 --> 00:18:59,806 அன்றிலிருந்து நான் அவனது முகத்தைப் பார்க்காமல்… 242 00:19:02,601 --> 00:19:04,144 ஒரு நாள் கூட இருந்ததில்லை. 243 00:19:06,188 --> 00:19:07,481 நான் மிகவும் வருந்துகிறேன். 244 00:19:10,526 --> 00:19:12,361 நான் அவனை இது எதிலும் தலையிட வைத்திருக்கக் கூடாது. 245 00:19:14,363 --> 00:19:16,531 நான்தான் அந்த ஓநாயை உள்ளே வர வைத்தேன். 246 00:19:16,532 --> 00:19:18,367 ஹேய், இது உங்கள் தவறில்லை. 247 00:19:18,951 --> 00:19:20,661 நாம் அவனைப் பற்றி விசாரிப்பது என அவனுக்குத் தெரியும். 248 00:19:21,328 --> 00:19:22,746 அவன் அடுத்து நம்மைத் தேடி வருவான். 249 00:19:26,750 --> 00:19:29,877 கடைசியாக நான் ரேவுடன் பேசும்போது அவன், எனக்குத்… 250 00:19:29,878 --> 00:19:31,671 தெரியவில்லை, சிக்னல் சரியாக இல்லை. 251 00:19:31,672 --> 00:19:34,883 ஆனால் அவன் எதையோ கண்டுபிடித்ததால்தான் அவனைக் கொன்றுள்ளான். 252 00:19:40,222 --> 00:19:42,473 இருங்கள், ரே வடக்கு கரோலினா சென்றபோது, 253 00:19:42,474 --> 00:19:43,808 அவனது அலுவலக ஃபோனை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். 254 00:19:43,809 --> 00:19:47,938 அந்த இருப்பிட விஷயம் ஆனில் இல்லை. நான் செக் செய்துவிட்டேன். 255 00:19:49,898 --> 00:19:51,650 அவன் சென்ற இடங்களை டிராக் செய்ய முடியாது. 256 00:19:52,568 --> 00:19:53,943 இருங்கள், அது அவனது லேப்டாப்பா? 257 00:19:53,944 --> 00:19:55,027 ரே ராலின்ஸ் 258 00:19:55,028 --> 00:19:56,529 - ஹேய், அவனது பாஸ்வேர்டை உள்ளிடுங்கள். - சரி. 259 00:19:56,530 --> 00:19:57,613 சரி, ஐகிளவுடைப் பாருங்கள். 260 00:19:57,614 --> 00:20:00,241 அவன் எதையும் கண்டுபிடித்திருந்தால், அவன் படம் எடுத்திருப்பான். 261 00:20:00,242 --> 00:20:01,451 - என்ன செய்ய வேண்டும்? - இதோ. 262 00:20:06,164 --> 00:20:07,748 அவைதான் அவன் கடைசியாக எடுத்த படங்களா? 263 00:20:07,749 --> 00:20:10,210 ஆம். சரி. 264 00:20:10,752 --> 00:20:11,879 கலிலீ 265 00:20:15,507 --> 00:20:17,216 ரே இவற்றை எங்கே கண்டறிந்தான்? 266 00:20:17,217 --> 00:20:18,218 ஐஸ் கிரீம் 267 00:20:20,429 --> 00:20:22,139 மேக்ஸ் கேடியை யாரேனும் பின்தொடர்கின்றனரா? 268 00:20:23,891 --> 00:20:24,975 அது கிரிஸ்டல். 269 00:20:26,476 --> 00:20:29,313 அவனது வளர்ப்பு சகோதரி. அவன் வெளியே வந்ததிலிருந்து அவனைப் பின்தொடர்கிறாள். 270 00:20:32,191 --> 00:20:33,984 அனைத்தையும் படம் எடுத்திருக்கிறாள். 271 00:20:34,693 --> 00:20:37,695 ரே இந்தப் படங்களைக் கண்டுபிடித்ததால் மேக்ஸ் அவனைக் கொன்றுள்ளான். 272 00:20:37,696 --> 00:20:41,073 இது குற்றத்தை நிரூபிக்கப் போதாது, ஆனால் விசாரணையைத் தொடங்க இது போதும். 273 00:20:41,074 --> 00:20:43,618 மேக்ஸ் சந்தித்ததே இல்லை என்று கூறிய பெண்ணுடன் பேசும் 274 00:20:43,619 --> 00:20:45,661 - படங்கள் உள்ளன. - ஆம். 275 00:20:45,662 --> 00:20:47,121 எங்கள் வீட்டைக் கண்காணிக்கும் படம் உள்ளது. 276 00:20:47,122 --> 00:20:48,372 அவர் அந்தத் தெருவில்தானே வசிக்கிறார்? 277 00:20:48,373 --> 00:20:49,457 அது… 278 00:20:49,458 --> 00:20:52,502 அவன் எங்களைப் பின்தொடர்வதால் எங்களுக்கு எதிரிலேயே குடிவந்தான், கிரே. 279 00:20:52,503 --> 00:20:55,379 அது ஆதாரம் இல்லை. நீங்கள் இருவரும் வக்கீல்கள். உங்களுக்கே இது தெரியும். 280 00:20:55,380 --> 00:20:57,924 மன்னிக்கவும். எது மாதிரியான ஆதாரத்தைத் தேடுகிறீர்கள்? 281 00:20:57,925 --> 00:21:00,635 நீச்சல் குளத்தில் எங்கள் உடல்கள் மிதப்பதா? அது போதுமானதாக இருக்குமா? 282 00:21:00,636 --> 00:21:02,220 அது போதுமான ஆதாரமாக இருக்குமா? 283 00:21:02,221 --> 00:21:04,555 உங்களுக்கும் கேடிக்கும் இடையிலான இந்தச் சூழ்நிலையை 284 00:21:04,556 --> 00:21:06,724 என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. 285 00:21:06,725 --> 00:21:09,393 - கடவுளே. - ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பிரச்சினை. 286 00:21:09,394 --> 00:21:11,103 - ஆம். - ஆலிவர் பெய்ன் என்பவன் கால் செய்தான், தெரியுமா? 287 00:21:11,104 --> 00:21:13,439 - "ஆலி" என்று அழைப்பார்கள்? - யார்? 288 00:21:13,440 --> 00:21:15,858 உங்களை செய்திகளில் பார்த்துவிட்டு, ஒருவன் இன்று இங்கே வந்தான். 289 00:21:15,859 --> 00:21:19,487 அவன் உங்கள் கொல்லைக்குள் தெரியாமல் வந்ததற்காக, அவனைக் கொல்வதாக மிரட்டியதாகக் கூறினான். 290 00:21:19,488 --> 00:21:21,156 அத்துமீறி உள்ளே நுழையும்போது நான் பிடித்தவனா? 291 00:21:21,823 --> 00:21:23,616 என் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தவனா? 292 00:21:23,617 --> 00:21:26,828 என் வீட்டைத் தற்காத்துக்கொள்ள எனக்கு உரிமை உண்டு, கிரே. அதாவது, இதை ஏன் இப்போது பேசுகிறோம்? 293 00:21:30,249 --> 00:21:31,667 அது உங்கள் வீடு இல்லை. 294 00:21:34,711 --> 00:21:36,379 - இதைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? - சரி, 295 00:21:36,380 --> 00:21:38,756 - இது நீங்கள் பார்ப்பது போல இல்லை. - வேறு எப்படி என்று சொல்லுங்கள். 296 00:21:38,757 --> 00:21:40,050 கிரே, உங்களுக்கு என்னைத் தெரியும். 297 00:21:42,052 --> 00:21:43,679 க்ளாக் பற்றி ஏன் பொய் சொன்னீர்கள்? 298 00:21:44,471 --> 00:21:46,931 நீங்கள் கொடுத்த 9 மில்லிமீட்டர் ஒரு ஸ்பிரிங்ஃபீல்ட், 299 00:21:46,932 --> 00:21:49,183 ஆனால் இதன்படி, 300 00:21:49,184 --> 00:21:53,145 நீங்கள் கார்டென் சிட்டியில் உள்ள டீலரிடம், 2017 இல் க்ளாக் 9 மில்லிமிட்டர் வாங்கியுள்ளீர்கள். 301 00:21:53,146 --> 00:21:55,606 இல்லை, தெரியும். அதன் சுடும் பின் பல ஆண்டுகளுக்கு முன் உடைந்துவிட்டது. 302 00:21:55,607 --> 00:21:58,735 அதன் பேரலை அறுத்து, கழட்டி குப்பைத் தொட்டியில் வீசிவிட்டேன். 303 00:22:00,487 --> 00:22:01,655 சரி. 304 00:22:02,698 --> 00:22:03,866 நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 305 00:22:05,284 --> 00:22:07,451 தனியாக ஓர் இடத்தில் போய் பேசுவோம். 306 00:22:07,452 --> 00:22:08,744 எங்களை விசாரிக்க வேண்டுமா? 307 00:22:08,745 --> 00:22:09,829 இல்லை… 308 00:22:09,830 --> 00:22:11,956 - சில விஷயங்களைப் பேசி, நிராகரிக்க வேண்டும். - இல்லை, கிரே… 309 00:22:11,957 --> 00:22:14,292 டாம், சில விஷயங்களை நிராகரிக்க வேண்டும். 310 00:22:14,293 --> 00:22:17,337 எங்கள் வக்கீலுடன் நீங்கள் அப்பாயின்ட்மென்ட் செய்ய வேண்டும். 311 00:22:18,630 --> 00:22:20,047 - வா. - சரி. 312 00:22:20,048 --> 00:22:22,259 டாம், ரே ராலின்ஸ் கொலையில் நீங்கள் சம்பந்தப்பட்டுள்ளீர்களா? 313 00:22:23,302 --> 00:22:24,510 கடவுளே. 314 00:22:24,511 --> 00:22:26,095 - விளையாடுகிறீர்களா? - டாம். 315 00:22:26,096 --> 00:22:28,389 - என் குடும்ப நண்பனைக் கொல்வேன் என நினைக்கிறீர்களா? - டாம். 316 00:22:28,390 --> 00:22:29,765 இரு, இல்லை. 317 00:22:29,766 --> 00:22:31,851 என் 17 வயது மகள், என் நீச்சல் குளத்தில் அவனது உடல் பாகங்களைக்… 318 00:22:31,852 --> 00:22:32,935 டாம், வாருங்கள். 319 00:22:32,936 --> 00:22:35,062 …கண்டறிவதை அனுமதிப்பேன் என நினைக்கிறீர்களா? 320 00:22:35,063 --> 00:22:36,856 அது சாத்தியம் என நினைக்கிறீர்களா, கிரே? 321 00:22:36,857 --> 00:22:38,274 அந்தத் துப்பாக்கி எங்கே, டாம்? 322 00:22:38,275 --> 00:22:40,151 இந்தக் கதவுகள் வழியாகவே உலகின் மிகச்சிறந்த காவல்துறை அதிகாரிகள் கடந்து செல்கின்றனர் 323 00:22:40,152 --> 00:22:44,405 என்ன? அந்தத் துப்பாக்கி? வீடியோ? வேறேதேனும் அவர்களிடம் உள்ளதா? 324 00:22:44,406 --> 00:22:47,325 - அந்த வீடியோவில் என்ன உள்ளது? - அவன் அத்துமீறி நுழைந்தவன். 325 00:22:47,326 --> 00:22:49,577 என்ன, அவனை பாருக்கு பின்தொடர்ந்து, அவனைத் தாக்கினீர்களா? 326 00:22:49,578 --> 00:22:51,997 - அது எப்போது நடந்தது? - நீயும் என்னை விசாரிக்காதே. 327 00:22:52,623 --> 00:22:54,332 உன் அப்பா விஷயம் என்னவானது? அவருக்கு பணம் ஏற்பாடு செய்தாயா? 328 00:22:54,333 --> 00:22:55,708 அதற்கு சில நாட்கள் ஆகும். 329 00:22:55,709 --> 00:22:58,294 - அடச்சே! - அமைதியாக இருங்கள். 330 00:22:58,295 --> 00:23:00,922 நமக்கு எதிராக அவ்வளவுதான் உள்ளதெனில், ஒரு 9 மில்லிமீட்டர் தான் எனில், பிரச்சினையில்லை. 331 00:23:00,923 --> 00:23:03,675 ஆம், "எனில்". மேக்ஸ் என்ன திட்டமிடுகிறான் என்று கண்டுபிடிக்க வேண்டும். 332 00:23:05,427 --> 00:23:07,762 …இன்று காலை, ரே ராலின்ஸ் இந்த நீச்சல் குளத்தில் 333 00:23:07,763 --> 00:23:09,598 துண்டு துண்டாகக் கண்டறியப்பட்டார். 334 00:23:11,558 --> 00:23:13,684 அவரிடம் இன்னொரு க்ளாக் இருந்ததென அவர்களுக்குத் தெரியும். 335 00:23:13,685 --> 00:23:14,936 ஒன்பது மில்லிமீட்டர். 336 00:23:14,937 --> 00:23:17,481 அது பதிவேட்டில் உள்ளது, ஆனால் அதை அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே தூக்கியெறிந்துவிட்டார். 337 00:23:20,692 --> 00:23:22,860 வேறெதுவும் இல்லை. எங்களுக்குத் தெரிந்த வரை, 338 00:23:22,861 --> 00:23:26,281 ஆனால் கிரேஸனிடம் பேசிய பிறகு, அவர்கள் டாமை கவனிக்கின்றனர் என்று தெரிகிறது. 339 00:23:36,500 --> 00:23:38,876 நான் சிக்கலான இடத்தில் இருக்கிறேன், ஆன்னா. நான் அவனது பார்ட்னர். 340 00:23:38,877 --> 00:23:41,379 நான் இதில் சிக்கிக்கொள்ளக்கூடும், சாட்சியாகவும் அழைக்கப்படக்கூடும். 341 00:23:41,380 --> 00:23:44,340 - எதற்காக? அவர் எதுவும் செய்யவில்லை. - எனக்குப் புரிகிறது, ஆனால்… 342 00:23:44,341 --> 00:23:46,301 நீ மேக்ஸை முத்தமிடும் படம் ஏன் அதில் உள்ளது? 343 00:23:47,469 --> 00:23:48,512 என்ன பேசுகிறீர்கள்? 344 00:23:49,930 --> 00:23:51,098 என்ன இது? 345 00:23:52,099 --> 00:23:53,100 மேக்ஸ்… 346 00:23:53,767 --> 00:23:56,060 ரூபெனை விடுவிக்கப் போராடிய போது, மேக்ஸ் என்னை முத்தமிட முயன்றான், 347 00:23:56,061 --> 00:23:57,270 அவனை நான் தள்ளிவிட்டேன். 348 00:23:57,271 --> 00:23:59,313 உங்களுக்குள் இருக்கும் நிஜமான கதை என்ன? 349 00:23:59,314 --> 00:24:00,315 அவன் என்னை துன்புறுத்தினான். 350 00:24:00,983 --> 00:24:04,235 மன்னிக்கவும். அதை நான் கூறியிருக்க வேண்டும், ஆனால் இப்போது திட்டமிடலாமா? 351 00:24:04,236 --> 00:24:07,197 "அவள் செய்ததற்காக நீ என்னை சிறைக்கு அனுப்பினாய்." மேக்ஸ் அப்படித்தான் சொன்னான். நீ என்ன செய்தாய்? 352 00:24:12,786 --> 00:24:15,663 - நாடலி? - வீடு பாதுகாக்கப்பட்டது. 353 00:24:15,664 --> 00:24:18,374 வீட்டில் என்ன செய்கிறாய்? நீ பாலின் வீட்டில் இருந்திருக்க வேண்டும். 354 00:24:18,375 --> 00:24:20,960 என்ன நடக்கிறது? அதாவது, அந்த மக்களும் போலீஸும் 355 00:24:20,961 --> 00:24:22,129 எவ்வளவு நாட்கள் நம் வீட்டின் முன்னே இருப்பார்கள்? 356 00:24:24,006 --> 00:24:26,841 நாட், கேள், ரேயின் கொலையில் எனக்கு சம்பந்தம் இருப்பதாக போலீஸ் நினைக்கின்றனர். 357 00:24:26,842 --> 00:24:29,385 கண்டிப்பாக அப்படி எதுவுமில்லை, எனவே எந்தப் பிரச்சினையும் இல்லை. 358 00:24:29,386 --> 00:24:31,680 நீ தயாராக இருக்க வேண்டும். 359 00:24:32,973 --> 00:24:36,435 எதற்குத் தயாராக இருக்க வேண்டும்? உங்களைக் கைது செய்வார்களா? 360 00:24:37,352 --> 00:24:39,688 இல்லை, ஆதாரம் இல்லாமல் கைது செய்ய முடியாது. 361 00:24:41,523 --> 00:24:43,358 அதனால்தான் என்னிடம் துப்பாக்கி பற்றிக் கேட்டீர்களா? 362 00:24:46,069 --> 00:24:47,196 துப்பாக்கி பற்றி என்ன? 363 00:24:48,864 --> 00:24:50,365 நான் பொய் சொல்லிவிட்டேன். நான்… 364 00:24:51,491 --> 00:24:54,703 அவனுக்கு என்ன தெரியும் என்று கண்டுபிடிக்க முயன்றேன். மன்னித்துவிடுங்கள். 365 00:24:55,412 --> 00:24:56,538 என்ன சொல்கிறாய்? 366 00:24:57,456 --> 00:24:58,457 நான்தான் துப்பாக்கியை எடுத்தேன். 367 00:24:59,208 --> 00:25:00,250 சவான்னா போலீஸ். 368 00:25:00,792 --> 00:25:03,629 நான் டிடெக்டிவ் பார்க். கதவைத் திறங்கள், டாம். 369 00:25:07,716 --> 00:25:08,841 துப்பாக்கியை எங்கே எடுத்துச் சென்றாய்? 370 00:25:08,842 --> 00:25:11,552 - வடக்கு கரோலினாவுக்கு. - ஏன்? 371 00:25:11,553 --> 00:25:12,888 நான் மேக்ஸுடன் சென்றேன். நான்… 372 00:25:13,764 --> 00:25:15,140 பாதுகாப்புக்காக துப்பாக்கி எடுத்துச் சென்றேன். 373 00:25:15,766 --> 00:25:17,517 டாம், கதவைத் திறங்கள். 374 00:25:17,518 --> 00:25:19,101 நேற்று ரே அங்கே இருந்தபோது, நீ அங்கே இருந்தாயா? 375 00:25:19,102 --> 00:25:20,770 - ரேவா? - உன்னிடம் துப்பாக்கி இருந்ததா? 376 00:25:20,771 --> 00:25:23,940 சரி. அது உன் பார்வையிலிருந்து விலகியதா? அது மேக்ஸின் கையில் இருந்ததா? 377 00:25:23,941 --> 00:25:26,150 - இல்லை. எனக்குத் தெரியவில்லை, அப்பா. - மேக்ஸ் துப்பாக்கியை கையில் எடுத்தானா? 378 00:25:26,151 --> 00:25:28,069 - நாட், நீ… - அது என் பையில் இருந்தது, 379 00:25:28,070 --> 00:25:30,238 நான்… ஆனால் ஒரு கட்டத்தில் நான் தூங்கிவிட்டேன். 380 00:25:30,239 --> 00:25:32,323 இதைக் கடினமாக்காதீர்கள், டாம். 381 00:25:32,324 --> 00:25:33,658 இருங்கள், அப்பா. நான்… 382 00:25:33,659 --> 00:25:35,244 சரி. எல்லாம் சரியாகிவிடும். 383 00:25:36,370 --> 00:25:39,289 நீ யாரிடமும் எதுவும் கூறாதே, சரியா? 384 00:25:41,667 --> 00:25:44,085 ரே ராலின்ஸின் கொலைக்காக உங்களைக் கைது செய்கிறோம். 385 00:25:44,086 --> 00:25:46,504 எந்த ஆதாரத்தின் அடிப்படையில்? என்ன மாறிவிட்டது? 386 00:25:46,505 --> 00:25:48,673 இந்த மதியத்திற்குப் பிறகு என்ன மாறியது? 387 00:25:48,674 --> 00:25:52,386 கடவுளே, டாம், நீ மேக்ஸ் கேடியை மாட்டிவிடப் போவது அவனுக்குத் தெரிந்ததால், அவனைக் கொன்றுவிட்டீர்கள். 388 00:25:52,886 --> 00:25:55,429 இருங்கள், அது எங்கிருந்து கிடைத்தது? அந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? 389 00:25:55,430 --> 00:25:57,306 கமான், ஆன்னி, இது எப்படி என உங்களுக்குத் தெரியும். 390 00:25:57,307 --> 00:25:59,059 இங்கேயே இரு, சரியா? இங்கேயே இரு. 391 00:26:02,104 --> 00:26:04,105 அவரது மகளின் முன்னே இதைச் செய்ய வேண்டியதில்லை. 392 00:26:04,106 --> 00:26:06,525 நீங்கள் கேட்டிருந்தால், அவரே ஸ்டேஷனுக்கு வந்திருப்பார். 393 00:26:07,025 --> 00:26:08,109 இது முட்டாள்தனம். 394 00:26:08,110 --> 00:26:11,697 டாம். டாம், நான் ஜேரெடை அழைக்கிறேன், சரியா? அங்கே உங்களைச் சந்திக்கிறோம். 395 00:26:13,156 --> 00:26:15,075 இது ஏற்றுக்கொள்ளப்படாது. உங்களை வெளியே எடுப்போம். 396 00:26:47,733 --> 00:26:49,067 வா, உள்ளே போவோம். 397 00:26:55,115 --> 00:26:58,201 வக்கீல் ஆன்னா போடன், பார் எண் 54481, 398 00:26:58,202 --> 00:27:04,749 என் கிளையன்ட் தாமஸ் போடனைப் பார்ப்பதை உறுதிசெய்ய அழைக்கிறேன், புக்கிங் எண் எம்67052. 399 00:27:04,750 --> 00:27:06,043 நோவா சேனல் 10. இப்போதே பார். 400 00:27:10,547 --> 00:27:14,008 {\an8}என் கிளையன்டிடம் போதைமருந்து இருப்பதாக மாட்டிவிட டாம் போடன் சதி செய்ததை நிரூபிக்க முடியும். 401 00:27:14,009 --> 00:27:17,011 {\an8}துரதிர்ஷ்டவசமாக, ரே ராலின்ஸ் இந்தத் திட்டத்தைக் கண்டுபிடித்துவிட்டார், 402 00:27:17,012 --> 00:27:18,888 டாம் போடன் இரக்கமின்றி அவரைக் கொன்றுவிட்டார், 403 00:27:18,889 --> 00:27:21,474 அந்தக் குற்றத்திலும் என் கிளையன்டை மாட்டிவிடும் நோக்கத்தில். 404 00:27:21,475 --> 00:27:22,850 இவற்றுக்கு ஆதாரம் உள்ளதா? 405 00:27:22,851 --> 00:27:25,144 {\an8}ஆம், குற்றம் செய்தவரே கூறுகிறார். 406 00:27:25,145 --> 00:27:26,897 {\an8}முக்கியச் செய்திகள் மேக்ஸ் கேடி பிரத்தியேகப் பேட்டி 407 00:27:27,481 --> 00:27:32,444 {\an8}என் மருமகன் மேக்ஸை மாட்டிவிடத் திட்டம் தீட்டினார், நான் அவருக்கு உதவினேன். 408 00:27:33,028 --> 00:27:35,029 ஏன்? ஏனெனில் நான் மீண்டும் என் பேரப் பிள்ளைகளுடன் 409 00:27:35,030 --> 00:27:37,866 சேர விரும்பிய ஒரு முட்டாள் கிழவன், அதுதான் டீல். 410 00:27:38,951 --> 00:27:40,702 {\an8}பிறகு ரே ராலின்ஸ்… 411 00:27:42,621 --> 00:27:44,330 {\an8}ஒன்றுமில்லை. 412 00:27:44,331 --> 00:27:45,873 {\an8}ஏனென்று தெரியவில்லை… 413 00:27:45,874 --> 00:27:51,839 {\an8}என் மகள் ஆன்னாவை நேசிக்கிறேன், அவளுக்காக எதையும் செய்வேன். 414 00:27:52,548 --> 00:27:58,010 {\an8}டாமும் ஆன்னா போடனும் சலுகை நிறைந்த வாழ்வை அமைத்துக்கொண்டனர். 415 00:27:58,011 --> 00:28:01,264 {\an8}என் துயரத்தின் மீதும், வேதனையின் மீதும். 416 00:28:01,265 --> 00:28:07,436 {\an8}ஆனால் அவர்கள் கூறும்படி நல்லவர்கள் இல்லை, அப்படி இருந்ததும் இல்லை. 417 00:28:07,437 --> 00:28:10,731 {\an8}டாம் போடன்தான் இதைச் செய்தான். இதைப் பாருங்கள். 418 00:28:10,732 --> 00:28:13,985 {\an8}அருகே வாருங்கள். கேமராவை இங்கே என்னிடம் கொண்டு வாருங்கள். 419 00:28:13,986 --> 00:28:15,445 {\an8}இங்கே வாருங்கள். அதைப் பார்த்தீர்களா? 420 00:28:16,029 --> 00:28:17,865 {\an8}டாம் போடன்தான் இதைச் செய்தது, சரியா? 421 00:28:18,448 --> 00:28:20,617 ஆனால் இறுதியில் உண்மை வெளியே வருகிறது. 422 00:28:21,326 --> 00:28:23,203 கண்டிப்பாக. நீதி வெல்லும். 423 00:28:28,500 --> 00:28:29,877 நான் உங்கள் வக்கீலாக தாக்கல் செய்துள்ளேன், 424 00:28:30,377 --> 00:28:34,256 இந்தப் பிரச்சினை எப்படியும் வெளிவரும், ஆனால் நான் பேச விரும்பினேன். 425 00:28:38,302 --> 00:28:41,972 என் அப்பா போலீஸிடம் அதே கதையை கூறியிருக்க வேண்டும். 426 00:28:43,473 --> 00:28:46,101 எனவே உங்கள் கைதுக்கு அதுதான் காரணமாக இருந்திருக்கும். 427 00:28:48,061 --> 00:28:49,896 என்னிடம் பேசுகிறீர்களா? சரியா? 428 00:28:49,897 --> 00:28:52,191 எனக்கு உதவி தேவை. நாம் இங்கே என்ன செய்யப் போகிறோம் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். 429 00:28:53,650 --> 00:28:55,527 நாடலி மேக்ஸின் மகளா? 430 00:28:58,030 --> 00:28:59,114 எனக்குத் தெரியாது. 431 00:28:59,698 --> 00:29:00,866 அவனுடன் செக்ஸ் வைத்துக்கொண்டாயா? 432 00:29:03,160 --> 00:29:04,493 எனக்குத் தெரியாது என்றேன். நான்… 433 00:29:04,494 --> 00:29:07,705 அதற்கு என்ன அர்த்தம்? "எனக்குத் தெரியாது." உனக்கு எப்படித் தெரியாமல் இருக்கும்? 434 00:29:07,706 --> 00:29:09,916 - ஏனெனில் எனக்குத் தெரியாது. - பொய் சொல்லாதே. 435 00:29:09,917 --> 00:29:12,293 நான் பொய் சொல்லவில்லை. எனக்குத் தெரியாது. 436 00:29:12,294 --> 00:29:16,005 அவன் நம்மை இலக்கிடும் உண்மையான காரணத்தை நீ மறைத்துவிட்டாய். 437 00:29:16,006 --> 00:29:19,258 அது எனக்குத் தெரிந்திருந்தால், நாம் ஏதாவது செய்திருக்கலாம்… 438 00:29:19,259 --> 00:29:21,219 இல்லை, நம்மால் எதுவும் செய்திருக்க முடியாது. நாம்… 439 00:29:21,220 --> 00:29:24,180 அவனுக்கு எதிராக உன்னுடன் என்னையும் சதித் திட்டம் தீட்ட வைத்தாய். 440 00:29:24,181 --> 00:29:27,767 - நான் செய்ய வைத்தேனா? - "அவள் செய்ததற்கு என்னை சிறைக்கு அனுப்பினாய்." 441 00:29:27,768 --> 00:29:29,936 நீ என்னைக் கட்டுப்படுத்தியுள்ளாய். என்னைச் செய்ய வைத்தாய். 442 00:29:29,937 --> 00:29:33,856 நீ அவனை எதிர்கொள்ள வேண்டாம் என்பதற்காக நாம் அவனை சிறைக்கு அனுப்பினோம். 443 00:29:33,857 --> 00:29:37,152 உங்களை எதையும் செய்யும்படி கட்டாயப்படுத்தவில்லை. என்னைப் போலவே நீங்களும் அதை விரும்பினீர்கள். 444 00:29:38,070 --> 00:29:40,238 இதை என்னிடம் எவ்வளவு காலம் மறைக்கலாம் என நினைத்தாய்? 445 00:29:40,239 --> 00:29:41,489 என்ன முடிவு? 446 00:29:41,490 --> 00:29:43,157 - போகும் வரை போகட்டும் என்றிருந்தாயா? - இல்லை, சத்தியமாக, 447 00:29:43,158 --> 00:29:45,327 - இது அதைவிடச் சிக்கலானது. - எனில் எனக்கு விளக்கு. 448 00:29:46,286 --> 00:29:47,745 கமான், டாம். உங்களுக்கு என்னைத் தெரியும். 449 00:29:47,746 --> 00:29:48,747 அப்படியா? 450 00:29:49,581 --> 00:29:52,458 இதை என்னிடம் எத்தனை ஆண்டுகளாக மறைத்துள்ளாய்? 451 00:29:52,459 --> 00:29:53,751 நீ யார்? 452 00:29:53,752 --> 00:29:56,504 நான் உங்களுக்காகப் போராடுகிறேன். நமக்காகப் போராடுகிறேன். 453 00:29:56,505 --> 00:29:57,631 நமக்காகவா? 454 00:29:58,382 --> 00:29:59,758 நாம் என்று எதுவும் இல்லை. 455 00:30:02,302 --> 00:30:03,553 இதுவா? இது ஒன்றுமில்லை. 456 00:30:03,554 --> 00:30:05,429 டாம். கொஞ்சம் அமைதியாக இருங்கள். 457 00:30:05,430 --> 00:30:07,390 உங்களை சிறையிலிருந்து வெளியே எடுக்கிறேன். பிறகு நாம் இதைப் பற்றிப் பேசலாம், 458 00:30:07,391 --> 00:30:09,600 - சரியா? - நீ என்ன செய்ய வேண்டுமோ அதை செய். 459 00:30:09,601 --> 00:30:10,602 ஆனால்… 460 00:30:11,562 --> 00:30:12,980 என்னிடம் வராதே. 461 00:30:19,069 --> 00:30:20,487 இதுதான் அவனுக்கு வேண்டும். 462 00:31:15,125 --> 00:31:16,126 அம்மா. 463 00:31:19,296 --> 00:31:20,297 ஹாய். 464 00:31:24,218 --> 00:31:26,512 தயவுசெய்து உன் அறைக்குச் செல். 465 00:31:28,847 --> 00:31:29,848 என்னைப் பாருங்கள். 466 00:31:31,767 --> 00:31:33,769 - உன் அறைக்குச் செல். - அம்மா. 467 00:31:43,195 --> 00:31:44,530 உங்களுக்கு காஃபி தேவை. 468 00:31:58,710 --> 00:32:00,379 மேக்ஸ் கேடி உங்களை என்ன செய்தான்? 469 00:32:07,261 --> 00:32:09,388 நீண்ட காலம் நான் இப்படித்தான் இருந்தேன். 470 00:32:11,431 --> 00:32:13,559 நான் திடீரென்று பிளாக்அவுட் ஆகிவிடுவேன்… 471 00:32:16,979 --> 00:32:20,774 முதலில் சில மணிநேரத்திற்குத்தான் இருந்தது, பிறகு… 472 00:32:23,068 --> 00:32:24,778 முழு இரவுகளும், பிறகு… 473 00:32:26,613 --> 00:32:27,906 வாரயிறுதிகள் முழுக்க. 474 00:32:30,742 --> 00:32:34,161 நான் மேக்ஸைச் சந்தித்தபோது, அவன் அழகான பிசினஸ்மேனாக இருந்தான், 475 00:32:34,162 --> 00:32:36,998 அவனது மனைவி காணாமல் போயிருந்ததால் போலீஸிடம் பேச வேண்டியிருந்தான், 476 00:32:36,999 --> 00:32:39,501 நான் இந்தப் பேரழிவு நடப்பதற்காகக் காத்திருந்தேன். 477 00:32:41,503 --> 00:32:44,548 இது அவனது மனைவி உடல் கிடைப்பதற்கு முன், நினைவுள்ளதா? 478 00:32:45,048 --> 00:32:47,216 அவள் அவனைவிட்டு ஓடிவிட்டதாக அவன் நினைத்தான், 479 00:32:47,217 --> 00:32:50,888 நானும் அப்படித்தான் நினைத்தேன், மேலும் எனக்கும்… 480 00:32:53,557 --> 00:32:56,226 பாலுக்கும் நிச்சயம் ஆகியிருந்தது, ஆனால்… 481 00:33:03,734 --> 00:33:04,735 ஆம். 482 00:33:05,235 --> 00:33:07,237 நாங்கள் குடிக்க வெளியே சென்றோம். 483 00:33:08,530 --> 00:33:11,366 நான் ஒன்று குடித்தேன், பிறகு இரண்டு, பிறகு… 484 00:33:11,950 --> 00:33:13,451 அவன்… 485 00:33:13,452 --> 00:33:15,329 இல்லை. அதாவது, எனக்கு… 486 00:33:16,955 --> 00:33:18,707 அன்றிரவு என்ன நடந்தது என்று தெரியாது, ஆனால்… 487 00:33:21,585 --> 00:33:23,461 அது மற்றவர்களுடன் இருப்பதற்கு முன் நடந்துவிட்டது, 488 00:33:23,462 --> 00:33:25,255 அதுதான் அதை இன்னும் அவமானமாக்கியது. 489 00:33:28,425 --> 00:33:31,220 பிறகு மேக்ஸின் மனைவியின் உடல் கிடைத்தது. 490 00:33:32,095 --> 00:33:38,227 நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பது தெரிந்தபோது, அது… பாலுடையதா அல்லது அவனுடையதா… 491 00:33:41,647 --> 00:33:42,689 என்று தெரியவில்லை. 492 00:33:51,782 --> 00:33:53,116 பரவாயில்லை, அம்மா. 493 00:33:53,951 --> 00:33:55,660 நடந்தது உங்கள் தவறில்லை. 494 00:33:55,661 --> 00:33:56,911 எனக்குத் தெரியவில்லை. 495 00:33:56,912 --> 00:34:01,374 அன்றிரவு என்ன நடந்தது என்று தெரியவில்லை, ஆனால் என்ன நடந்திருக்கலாம் என்று தெரியும், 496 00:34:01,375 --> 00:34:04,628 அந்த அவமானத்தைப் புதைக்க நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன். 497 00:34:05,712 --> 00:34:06,922 குடிப்பதை நிறுத்தினேன். 498 00:34:09,424 --> 00:34:10,842 ஒரு நல்ல மனிதரை திருமணம் செய்துகொண்டேன். 499 00:34:13,262 --> 00:34:15,848 உனக்காக ஒரு நல்ல வாழ்க்கையை உருவாக்கினேன்… என் மகளுக்காக. 500 00:34:24,022 --> 00:34:27,025 பிறகு மேக்ஸ் கேடியை ஆழமாகப் புதைத்தேன். 501 00:34:32,697 --> 00:34:33,907 ஆனால் போதுமானளவுக்கு ஆழத்தில் இல்லை. 502 00:34:38,536 --> 00:34:40,080 "புதைத்தீர்கள்" என்றால் என்ன அர்த்தம்? 503 00:34:47,754 --> 00:34:48,880 பரவாயில்லை. 504 00:34:49,922 --> 00:34:52,716 நாம் ஒரு வழியைக் கண்டுபிடிப்போம். நான் உதவுகிறேன். 505 00:34:52,717 --> 00:34:56,929 இல்லை. அவன் நமக்குச் செய்வதுதான் அவனது வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கிறது. 506 00:35:00,392 --> 00:35:02,936 நாம் சாகும் வரை அவன் நிறுத்த மாட்டான். 507 00:35:06,523 --> 00:35:07,900 அல்லது அவன் சாகும் வரை. 508 00:35:20,412 --> 00:35:22,289 நீங்கள் தூங்க வேண்டும். 509 00:35:24,124 --> 00:35:25,292 என்னை மன்னித்துவிடு. 510 00:35:26,793 --> 00:35:27,920 பரவாயில்லை. 511 00:35:31,673 --> 00:35:32,966 படுங்கள், அம்மா. 512 00:35:34,593 --> 00:35:35,594 ஒன்றுமில்லை. 513 00:36:23,976 --> 00:36:28,897 உங்களை மிகவும் மிஸ் செய்தேன். 514 00:36:41,577 --> 00:36:43,245 நாடலி, இங்கே என்ன செய்கிறாய்? 515 00:36:45,664 --> 00:36:47,291 நீ என்னைப் பயன்படுத்திக்கொண்டாய். 516 00:36:47,875 --> 00:36:48,876 இல்லை. 517 00:36:50,169 --> 00:36:51,837 நான் உன்னைப் பயன்படுத்தவில்லை. 518 00:36:53,046 --> 00:36:55,841 எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும். 519 00:36:56,383 --> 00:36:58,385 நீ நிஜமாகவே நீயாக இருக்க உதவ விரும்பினேன். 520 00:36:58,969 --> 00:37:00,553 என் மீது உனக்கு அக்கறை உள்ளதா? 521 00:37:00,554 --> 00:37:02,972 ஓ, ஆம். நிறைய. 522 00:37:02,973 --> 00:37:04,391 எனில் போய் உண்மையைச் சொல். 523 00:37:05,559 --> 00:37:07,519 என் அப்பா ரேவைக் கொல்லவில்லை என்று போலீஸிடம் சொல். 524 00:37:08,729 --> 00:37:09,730 என்ன உண்மை? 525 00:37:11,190 --> 00:37:12,316 ஓ, அந்த உண்மை. 526 00:37:13,150 --> 00:37:16,737 ஆம், நீ நேசிப்பவர்களைப் பற்றி நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ளப் போகிறாய். 527 00:37:17,821 --> 00:37:19,280 கஷ்டமான விஷயங்கள், நாடலி. 528 00:37:19,281 --> 00:37:22,743 உனக்குத் தெரிந்திருக்க வேண்டாம் என்று நீ நினைக்கும் விஷயங்கள். 529 00:37:23,452 --> 00:37:25,245 அதற்கு நேரம் எடுக்கும். 530 00:37:26,455 --> 00:37:27,456 உனக்கும் 531 00:37:28,582 --> 00:37:29,958 அவர்களுக்கும் என்ன நடக்கிறது 532 00:37:31,668 --> 00:37:34,463 என்பதைப் புரிந்துகொள்வதற்கான நேரம்… 533 00:37:35,297 --> 00:37:36,798 ஆனால் உனக்கு எப்போதும் நான் இருப்பேன். 534 00:37:37,883 --> 00:37:40,468 உனக்கு ஆதரவாக. 535 00:37:40,469 --> 00:37:42,637 - நாசமாய்ப் போ! நான் அதை நம்ப மாட்டேன். - ஹேய்! 536 00:37:42,638 --> 00:37:45,848 உனக்கு நடந்த அனைத்திற்கும் நீ தகுதியானவன்தான். 537 00:37:45,849 --> 00:37:47,267 - சரி. - அனைத்திற்கும்! 538 00:37:49,061 --> 00:37:51,146 - பொறுமை. - நாசமாய்ப் போ. உண்மையைச் சொல். 539 00:37:52,981 --> 00:37:54,149 அதைக் கொடு. 540 00:37:55,400 --> 00:37:56,859 குழந்தை போல நடந்துகொள்ளாதே. 541 00:37:56,860 --> 00:37:58,195 - அதைக் கீழே போடு. - நில். 542 00:37:58,904 --> 00:38:01,447 நகரு… உன்னைச் சுட்டுவிடுவேன். நில்! 543 00:38:01,448 --> 00:38:02,823 அதை எப்படிப் பயன்படுத்துவது என்று உனக்குத் தெரியாது. 544 00:38:02,824 --> 00:38:04,283 நாசமாய்ப் போ. 545 00:38:04,284 --> 00:38:06,953 இது உன்னைக் காயப்படுத்தும், சரியா? 546 00:38:06,954 --> 00:38:08,287 உண்மையைச் சொல். 547 00:38:08,288 --> 00:38:11,123 உன் கைகளைப் பார். அவை நடுங்குகின்றன. 548 00:38:11,124 --> 00:38:14,711 அன்பே, உன்னால் இது முடியாது. 549 00:38:22,553 --> 00:38:24,388 அல்லது நீ என்னைச் சுடலாம். 550 00:38:25,764 --> 00:38:27,932 உன்னால் முடியலாம். அது அனைத்தையும் சரிசெய்யும். 551 00:38:27,933 --> 00:38:29,141 தற்காப்பு. 552 00:38:29,142 --> 00:38:31,185 - நான் பெரியவன். நீ குழந்தை. - வாயை மூடு. 553 00:38:31,186 --> 00:38:32,603 - நீ தப்பித்துவிடலாம். - வாயை மூடு. 554 00:38:32,604 --> 00:38:34,355 ஆம், நான் போய்விடுவேன். 555 00:38:34,356 --> 00:38:37,191 நீ உன் பலவீனமான அப்பாவுடனும், மோசமான அம்மாவுடனும் 556 00:38:37,192 --> 00:38:38,734 - பழைய வாழ்க்கைக்குத் திரும்பலாம். - உன்னை வெறுக்கிறேன். 557 00:38:38,735 --> 00:38:40,945 இங்கே பிடி. ஆம், இங்கேதான். 558 00:38:40,946 --> 00:38:42,990 - சுடு. - வாயை மூடு. 559 00:38:43,699 --> 00:38:45,992 - வாயை மூடு. - சுடு. ட்ரிகரை அழுத்து. 560 00:38:45,993 --> 00:38:47,368 - வாயை மூடு! - ட்ரிகரை அழுத்து. 561 00:38:47,369 --> 00:38:48,787 - நான் கெஞ்ச வேண்டுமா? சுடு! - நிறுத்து! 562 00:38:56,712 --> 00:38:58,797 அடச்சே. 563 00:39:09,016 --> 00:39:12,352 - இல்லை. இல்லை, நாடலி… - மேடம். 564 00:39:13,562 --> 00:39:14,896 இல்லை. 565 00:39:14,897 --> 00:39:17,690 - அம்மா? அம்மா! - இல்லை. நாடலி! 566 00:39:17,691 --> 00:39:18,774 மேடம், உங்களைக் கைது செய்வேன். 567 00:39:18,775 --> 00:39:20,109 என்னை விடுங்கள். 568 00:39:20,110 --> 00:39:21,944 என்ன நடந்தது, அன்பே? 569 00:39:21,945 --> 00:39:23,113 குறி தப்பிவிட்டது. 570 00:39:24,531 --> 00:39:25,782 இல்லை. 571 00:39:26,533 --> 00:39:27,534 மன்னித்துவிடுங்கள். 572 00:39:28,994 --> 00:39:31,746 இல்லை. 573 00:39:31,747 --> 00:39:33,581 அவளைக் கூட்டிச் செல்லாதீர்கள். வேண்டாம். 574 00:39:33,582 --> 00:39:36,542 நான்தான் சுட்டேன். என்னைப் பாருங்கள். நான்தான் சுட்டேன். 575 00:39:36,543 --> 00:39:37,669 நாடலி. 576 00:39:38,170 --> 00:39:40,464 உன்னை நேசிக்கிறேன், செல்லம், சரியா? உனக்கு ஒன்றுமில்லை. 577 00:39:41,465 --> 00:39:44,009 நாடலி! 578 00:40:03,654 --> 00:40:07,157 நீங்கள் உயிர்பிழைத்தது அதிர்ஷ்டம்தான். முக்கியமான உறுப்புகளில் குண்டு படவில்லை. 579 00:40:10,536 --> 00:40:13,412 - உங்களைப் பார்க்க ஒருவர் வந்துள்ளார். - என்ன? 580 00:40:13,413 --> 00:40:15,040 உங்கள் சகோதரி, கிரிஸ்டல். 581 00:40:15,666 --> 00:40:16,708 என்ன? 582 00:40:25,217 --> 00:40:28,554 இங்கே என்ன செய்கிறாய்? 583 00:40:29,596 --> 00:40:33,183 நம் மகள் தொடங்கியதை, முடிக்க வந்தாயா? 584 00:40:35,185 --> 00:40:36,936 நம் மகளை எங்கே கூட்டிச் சென்றனர்? 585 00:40:36,937 --> 00:40:39,106 இளைஞர்களுக்கான தடுப்புக்காவல் என நினைக்கிறேன். அடச்சே. 586 00:40:41,316 --> 00:40:42,317 என்னவொரு அவமானம். 587 00:40:45,988 --> 00:40:47,406 நான்தான் சுட்டேன் என்று சொல்வோம். 588 00:40:49,950 --> 00:40:51,033 சரியா? நான்தான் உன்னைச் சுட்டேன். 589 00:40:51,034 --> 00:40:52,618 உனக்குப் புரியவில்லை. 590 00:40:52,619 --> 00:40:54,787 நாடலி உன்னைப் பார்த்தாள். நான் சிறைக்குச் செல்வேன், சரியா? 591 00:40:54,788 --> 00:40:56,330 - அது பழிக்குப் பழியாக இருக்கும். - ஆன்னா… 592 00:40:56,331 --> 00:40:58,457 நிறுத்து. நீ என்ன கேட்டாலும் செய்கிறேன். 593 00:40:58,458 --> 00:41:01,128 இதுதான் நான் விரும்பியது. 594 00:41:02,921 --> 00:41:05,966 நீ இதை உணர வேண்டும் என்று. 595 00:41:06,758 --> 00:41:11,513 உன் குடும்பம் உடைவதை நீ உணர வேண்டும் என்று. 596 00:41:12,347 --> 00:41:13,807 உடைந்து போவதை. 597 00:41:15,184 --> 00:41:16,852 சிறையில் அடைக்கப்படுவதை. 598 00:41:17,644 --> 00:41:19,605 உன் பிள்ளைகளைப் பிரிப்பதை. 599 00:41:20,480 --> 00:41:21,648 இது… 600 00:41:23,859 --> 00:41:26,152 நான் உன் மகனை உன்னிடமிருந்து பிரிக்கவில்லை. 601 00:41:26,153 --> 00:41:28,530 நீதான் உன் மனைவியையும் மகனையும் கொன்றாய். 602 00:41:29,156 --> 00:41:31,033 நீதான் உன் குடும்பத்தை அழித்தாய், நான் இல்லை. 603 00:41:31,783 --> 00:41:34,203 கொஞ்சம் அழுத்தம் உன்னை என்ன செய்கிறது பார். 604 00:41:34,995 --> 00:41:38,831 நான் உன்னைக் கொன்றுவிடுவேன். உன்னை அழித்துவிடுவேன். புரிகிறதா? 605 00:41:38,832 --> 00:41:41,250 - உன்னைக் கொன்றுவிடுவேன். - ஓ. ஹேய். 606 00:41:41,251 --> 00:41:42,335 செக்யூரிட்டி. 607 00:41:42,336 --> 00:41:46,381 சரி, ஆன்னா, செய். இந்த வாழ்க்கையை புரிந்துகொள்ள முயற்சி செய். 608 00:41:48,175 --> 00:41:51,303 கடவுளின் நேரம் கச்சிதமானது. 609 00:43:33,363 --> 00:43:34,364 தகவல்களைக் காட்டு 610 00:43:38,285 --> 00:43:39,745 34.33817*N-ஐத் தேடு 611 00:43:48,629 --> 00:43:53,675 கேப் ஃபியர் நதி 612 00:44:00,724 --> 00:44:02,558 கேப் ஃபியர் நதி சமீபத்தில் பார்க்கப்பட்டது - வடக்கு கரோலினா 613 00:44:02,559 --> 00:44:04,144 {\an8}வழிகள் சவான்னா, ஜிஏ - கேப் ஃபியர் நதி 614 00:44:28,836 --> 00:44:31,128 வெஸ்லி வெப்பமண்டல புயல், வெஸ்லி சூறாவளியாக மாறியது 615 00:44:31,129 --> 00:44:33,297 மேலும் அட்லான்டிக்கின் மீது தொடர்ந்து வளர்கிறது. 616 00:44:33,298 --> 00:44:36,176 தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். 617 00:46:12,064 --> 00:46:14,066 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்