1 00:00:28,987 --> 00:00:30,739 {\an8}கேப் ஃபியர் 40 ரேலி 124 2 00:00:38,622 --> 00:00:41,834 பிளஃப்ஸ் பாயின்ட் 3 00:01:35,137 --> 00:01:36,305 அடச்சே. 4 00:02:10,839 --> 00:02:11,840 ஹேய். 5 00:02:13,967 --> 00:02:15,511 நான் ராபர்ட் கேடியைத் தேடி வந்துள்ளேன். 6 00:02:22,267 --> 00:02:24,645 - இது சரியான இடமா? - ஆம், மேடம். 7 00:02:25,395 --> 00:02:26,813 என் பின்னே வாருங்கள். 8 00:02:39,117 --> 00:02:40,452 அதோ இருக்கிறார். 9 00:02:47,543 --> 00:02:48,919 மேக்ஸின் பெண் வக்கீல். 10 00:02:52,172 --> 00:02:56,134 நான் சொல்கிறேன். நீ இந்தப் பகுதிக்கு வரும்போது, வழிதவறிவிட்டாயா? 11 00:02:57,594 --> 00:02:58,804 நான் கிரிஸ்டலைத் தேடுகிறேன். 12 00:03:03,934 --> 00:03:04,935 ஆம். 13 00:03:09,314 --> 00:03:10,399 அப்படியா? 14 00:03:12,192 --> 00:03:13,193 ஆம். 15 00:03:13,777 --> 00:03:15,153 யார் அது? 16 00:03:15,821 --> 00:03:17,614 ஆன்னா டெவெரா, அம்மா. 17 00:03:19,032 --> 00:03:20,867 அவள் இங்கே என்ன செய்கிறாள்? 18 00:03:20,868 --> 00:03:22,660 அவர்களுக்கு கிரிஸ்டல் பற்றித் தெரியுமா? 19 00:03:22,661 --> 00:03:23,829 அடடா. 20 00:03:24,663 --> 00:03:26,248 கோபப்படாதே. 21 00:03:26,874 --> 00:03:28,792 இங்கே முக்கியமாக எதுவும் நடக்கவில்லை. 22 00:03:31,503 --> 00:03:32,504 கிரிஸ்டல் இதோ இருக்கிறாள். 23 00:03:33,839 --> 00:03:35,965 இதோ என் செல்லம். 24 00:03:35,966 --> 00:03:37,466 ஆம். 25 00:03:37,467 --> 00:03:39,385 இந்தா, என் அன்பே. 26 00:03:39,386 --> 00:03:41,805 ஆம், அருமை. 27 00:03:43,015 --> 00:03:44,265 ம்ம் ஹ்ம்ம். 28 00:03:44,266 --> 00:03:47,853 அவளை எங்கே பார்க்கலாம் என்று கூறினால், நான் போய்விடுவேன். 29 00:03:48,437 --> 00:03:49,605 நீ கிரிஸ்டலைத் தொந்தரவு செய்யாதே. 30 00:03:51,190 --> 00:03:54,734 அவளது பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த, அவளது பாதி வாழ்க்கையைக் கழித்தாள். 31 00:03:54,735 --> 00:03:57,863 சத்தியமாகச் சொல்கிறேன், அவளைக் கோபப்படுத்தினால், நீ மிகவும் வருத்தப்படுவாய். 32 00:04:01,241 --> 00:04:02,868 நீங்கள் கிளம்புவது நல்லது, மேடம். 33 00:04:09,625 --> 00:04:10,626 சரி. 34 00:04:16,964 --> 00:04:19,301 ஒன்றுமில்லை. ஒன்றுமில்லை. ஒன்றுமில்லை. 35 00:04:28,477 --> 00:04:30,062 உனக்கு இங்கே எதுவுமில்லை. 36 00:04:52,751 --> 00:04:56,338 இன்னும் சில விஷயங்கள்தான் உள்ளன… 37 00:04:58,382 --> 00:05:01,468 பிறகு உன்னுடன் வந்து சேர்ந்துகொள்கிறேன். 38 00:05:12,521 --> 00:05:15,565 திறந்துள்ளது 39 00:05:15,566 --> 00:05:18,527 7டேஸ் 40 00:05:26,118 --> 00:05:27,452 உங்களுக்கு இந்தப் பெண்ணைத் தெரியுமா? 41 00:05:28,328 --> 00:05:30,539 - கிரிஸ்டல் கேடி. - தெரியாது. 42 00:05:31,790 --> 00:05:33,416 அந்தக் குடும்பத்தைத் தெரியும்தானே? 43 00:05:33,417 --> 00:05:35,169 அவர்கள் இந்தச் சாலையில் சிறிது தூரத்தில் வசிக்கின்றனர். 44 00:05:37,004 --> 00:05:39,089 நீங்கள் எதுவும் வாங்குகிறீர்களா இல்லையா? 45 00:05:45,387 --> 00:05:48,390 ஏற்கனவே ஆபத்தில்தான் இருக்கிறேன். 46 00:05:49,641 --> 00:05:51,643 விஸ்கி. எதுவும் கலக்காமல். 47 00:06:46,156 --> 00:06:47,491 ஹேய், செல்லம். 48 00:06:48,617 --> 00:06:50,494 நீ என்னைத் தேடுவதாகக் கேள்விப்பட்டேன். 49 00:06:55,874 --> 00:06:57,209 அடச்சே. 50 00:07:19,481 --> 00:07:20,731 {\an8}ஜான் டி. மெக்டொனால்டு எழுதிய "தி எக்ஸிகியூஷனர்ஸ்" நாவலை 51 00:07:20,732 --> 00:07:22,275 {\an8}அடிப்படையாகக் கொண்டது 52 00:07:22,276 --> 00:07:23,442 {\an8}"கேப் ஃபியர்" திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்டது 53 00:07:23,443 --> 00:07:25,028 {\an8}திரைக்கதை எழுதியவர்கள் வெஸ்லி ஸ்ட்ரிக் மற்றும் ஜேம்ஸ் ஆர். வெப் 54 00:07:34,538 --> 00:07:35,664 ஹலோ? 55 00:07:36,498 --> 00:07:37,499 ஹேய், மகனே. 56 00:07:41,128 --> 00:07:42,129 ஹேய். 57 00:07:46,175 --> 00:07:47,217 ஸாக்? 58 00:07:47,885 --> 00:07:49,136 அது நீதானா? 59 00:07:50,137 --> 00:07:51,138 ஆம், நான்தான். 60 00:07:55,851 --> 00:07:56,935 எப்படி இருக்கிறாய்? 61 00:07:58,437 --> 00:07:59,438 நலம்தான். 62 00:08:00,314 --> 00:08:03,108 நீங்கள்… எப்படி உள்ளீர்கள்? 63 00:08:05,402 --> 00:08:07,237 நடப்பதை எதிர்கொண்டு வருகிறோம். 64 00:08:08,447 --> 00:08:09,865 உன்னை மிஸ் செய்கிறோம். 65 00:08:11,241 --> 00:08:12,367 நான் வீட்டுக்கு வர வேண்டும். 66 00:08:14,953 --> 00:08:16,788 தெரியும். நீ வருவாய். 67 00:08:17,497 --> 00:08:18,498 விரைவில். 68 00:08:21,168 --> 00:08:23,337 இன்னும் கொஞ்ச நாள் அங்கே இரு. 69 00:08:23,921 --> 00:08:25,881 பிறகு அனைவரும் வீட்டில் இருப்போம். 70 00:08:28,592 --> 00:08:31,011 ஹேய். குழு தெரபி தொடங்குகிறது. 71 00:08:32,888 --> 00:08:34,765 - நான் போக வேண்டும். - ஸாக்… 72 00:08:51,406 --> 00:08:52,783 உன் பிஸ்கட்டைக் கொடு. 73 00:08:55,744 --> 00:08:57,829 - என்ன? - நீ அதைச் சாப்பிடப் போவதில்லை. 74 00:08:58,664 --> 00:08:59,748 என்னிடம் கொடு. 75 00:09:01,834 --> 00:09:02,835 நான் சாப்பிடலாம். 76 00:09:03,335 --> 00:09:04,336 நிஜமாகவா? 77 00:09:07,548 --> 00:09:09,216 நீ சாப்பிட முடியாதளவுக்கு பயப்படுகிறாய். 78 00:09:10,592 --> 00:09:12,594 இங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும், அவள் உன்னை நாசம் செய்யப் போகிறாள் என்று. 79 00:09:14,304 --> 00:09:15,556 ஆனால் நாங்கள் அனைவரும் 80 00:09:16,139 --> 00:09:20,352 உன்னை நாசம் செய்வதற்காக, அவள் உன்னை விட்டு வைத்திருக்கிறாள். 81 00:09:21,520 --> 00:09:23,313 இப்போது அந்த பிஸ்கட்டைக் கொடு. 82 00:09:28,652 --> 00:09:29,653 நாசமாய்ப் போ. 83 00:09:32,739 --> 00:09:35,158 - அடக் கடவுளே. - அவள் கதையை முடி! 84 00:09:37,703 --> 00:09:39,538 வெள்ளையினச் சிறுமியே! 85 00:09:48,088 --> 00:09:49,423 அடக் கடவுளே! 86 00:09:51,091 --> 00:09:53,384 - அவள் என்னுடையவள். - அடச்சே! வாயை மூடுங்கள். 87 00:09:53,385 --> 00:09:55,219 அடச்சே. 88 00:09:55,220 --> 00:09:56,555 கீழே படுங்கள். சரி. 89 00:10:20,162 --> 00:10:21,163 அடச்சே. 90 00:10:26,543 --> 00:10:27,627 சாத்தம் போலீஸ் துறை தவறிய அழைப்பு 91 00:10:27,628 --> 00:10:28,711 {\an8}நோவா - 4 மெசேஜ்கள் - தவறிய அழைப்பு 92 00:10:28,712 --> 00:10:30,671 எங்கே இருக்கிறாய்? நானும் டாமும் உன்னைத் தொடர்புகொள்ள முயன்றோம்! 93 00:10:30,672 --> 00:10:31,756 {\an8}நாடலியின் பெயிலுக்காக முயற்சிக்கிறேன் 94 00:10:31,757 --> 00:10:32,758 {\an8}கால் செய் 95 00:10:35,761 --> 00:10:36,845 ஹேய். 96 00:10:38,013 --> 00:10:39,180 நோவா, நான் நலம். 97 00:10:39,181 --> 00:10:42,975 நான்… இது பைத்தியக்காரத்தனமாகத் தெரியலாம், 98 00:10:42,976 --> 00:10:44,852 ஆனால் நான் கிரிஸ்டல் கேடியுடன் இருக்கிறேன், 99 00:10:44,853 --> 00:10:47,439 அவளைப் பற்றி உங்களால் முடிந்த அனைத்தையும் கண்டுபிடியுங்கள். 100 00:10:48,315 --> 00:10:49,399 நானும் அதையே செய்கிறேன். 101 00:10:50,901 --> 00:10:54,904 நான் இதைச் சரிசெய்கிறேன் என்று டாமிடம் சொல்கிறீர்களா? 102 00:10:54,905 --> 00:10:55,906 சரியா? 103 00:11:05,332 --> 00:11:06,457 கிரிஸ்டல் டெலைலா கேடி 104 00:11:06,458 --> 00:11:08,126 த. பெட்டி 9342 கேப் ஃபியர், என்சி 28401 105 00:11:13,924 --> 00:11:15,008 சரி. 106 00:11:34,069 --> 00:11:36,363 குட் மார்னிங், இளவரசி. 107 00:11:39,741 --> 00:11:40,825 குட் மார்னிங். 108 00:11:40,826 --> 00:11:44,371 என் சிறிய வீடு உங்கள் தரத்தில் இருக்கும் என நம்புகிறேன். 109 00:11:45,163 --> 00:11:46,290 பரவாயில்லை. 110 00:11:48,834 --> 00:11:49,835 உனக்கு பீர் வேண்டுமா? 111 00:11:52,796 --> 00:11:53,922 நன்றி. 112 00:11:59,761 --> 00:12:02,973 என்ன, உன் கல்லூரி நண்பர்களிடமிருந்து அதைக் கற்றுக்கொண்டாயா? 113 00:12:06,602 --> 00:12:10,439 அவர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்ததாக யார் கூறியது? நான் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கலாம். 114 00:12:13,650 --> 00:12:16,611 நான் அவர்களது காதலர்களுக்குக் கற்றுக்கொடுத்து, அவர்கள் என் தோழிகளுக்குக் கற்றுகொடுத்திருக்கலாம். 115 00:12:16,612 --> 00:12:18,071 நீ திமிர் பிடித்தவள்தான். 116 00:12:20,824 --> 00:12:21,992 என் துப்பாக்கி எங்கே? 117 00:12:23,660 --> 00:12:25,037 பாதுகாப்பாக உள்ளது. 118 00:12:29,541 --> 00:12:30,542 சரி… 119 00:12:32,085 --> 00:12:33,754 உன்னையும் மேக்ஸையும் பற்றிச் சொல். 120 00:12:38,050 --> 00:12:39,051 முதலில் சொல். 121 00:12:42,846 --> 00:12:45,349 போடன், உன்னைப் பார்க்க ஆள் வந்துள்ளனர். 122 00:13:12,417 --> 00:13:16,338 வாவ். உன் தோற்றம் அற்புதமாக உள்ளது. 123 00:13:17,965 --> 00:13:20,508 ஹேய், இங்கே உனக்கு நண்பர்கள் கிடைத்தனரா? 124 00:13:20,509 --> 00:13:21,968 உனக்காக நான் கவலைப்படுகிறேன். 125 00:13:21,969 --> 00:13:25,763 உனது… சக கைதிகள் வக்கீல்கள் பற்றி என்ன நினைக்கின்றனர்? 126 00:13:25,764 --> 00:13:28,599 அவர்களுக்கு… அது பிடிக்காது, இல்லையா? 127 00:13:28,600 --> 00:13:29,851 அவர்களுக்கு இன்னும் தெரியாதா? 128 00:13:29,852 --> 00:13:31,227 வாவ். இன்னும் தெரியவில்லை. 129 00:13:31,228 --> 00:13:34,188 எப்படியும் சீக்கிரமே தெரிந்துவிடும். 130 00:13:34,189 --> 00:13:36,190 அதிகமாகப் பேசத்தான் நீ இங்கே வந்தாயா, 131 00:13:36,191 --> 00:13:39,902 அல்லது என்னிடம் கூற முக்கியமான விஷயம் எதுவும் உள்ளதா? 132 00:13:39,903 --> 00:13:40,987 ஆம், உள்ளது. 133 00:13:40,988 --> 00:13:43,281 மிகவும் முக்கியமான விஷயம் உள்ளது. 134 00:13:43,282 --> 00:13:48,619 பொருட்கள் கிடைக்கும் இடத்திலிருந்து முடிந்தளவு அதிக கிக்கோமான் சாய் சாஸ்களை 135 00:13:48,620 --> 00:13:50,371 எடுத்து வைத்துக்கொள். 136 00:13:50,372 --> 00:13:53,165 ஏனெனில் சாய் சாஸை மயோவுடன் கலந்தால், 137 00:13:53,166 --> 00:13:54,667 உப்பு சப்பில்லாத உணவிற்கு சுவையூட்டும் 138 00:13:54,668 --> 00:13:57,421 - சாஸ் உனக்குக் கிடைக்கும். - நாசமாய்ப் போ. 139 00:13:57,921 --> 00:13:58,922 ஹேய்! 140 00:14:00,549 --> 00:14:01,674 அது உண்மைதான். 141 00:14:01,675 --> 00:14:02,676 மன்னித்துவிடு. 142 00:14:03,260 --> 00:14:05,470 நீ இதைக் கேட்க விரும்புவாய். 143 00:14:13,770 --> 00:14:14,979 அது எப்படி உள்ளது? 144 00:14:14,980 --> 00:14:16,607 அது எப்படி உள்ளது, டாம்? 145 00:14:18,025 --> 00:14:19,026 உள்ளே இருப்பது. 146 00:14:21,111 --> 00:14:26,199 நீ சாப்பிட, தூங்க, பாத்ரூம் போக உனக்கு அனுமதி வேண்டும். 147 00:14:26,200 --> 00:14:27,951 அனைத்திற்கும் உனக்கு அனுமதி வேண்டும். 148 00:14:29,536 --> 00:14:35,583 உனக்குத் தேவையான நேரத்தில் நீ விரும்பியதைச் செய்வதற்கான கட்டுப்பாட்டையும், 149 00:14:35,584 --> 00:14:39,462 விருப்பத்தையும் முழுமையாக இழப்பது எப்படி உள்ளது? 150 00:14:39,463 --> 00:14:41,298 உள்ளே உனக்கு அது இல்லைதானே? 151 00:14:42,174 --> 00:14:43,175 அது கடினம். 152 00:14:45,177 --> 00:14:51,225 ஆனால் உன் குடும்பத்திற்குத் தேவையான நபராக இருக்க உனக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறேன். 153 00:14:51,850 --> 00:14:57,271 என் நண்பன் ஒருவன் உன் செல்லுக்கு ஒரு பரிசு அனுப்புவான். இன்று. 154 00:14:57,272 --> 00:14:58,273 எனவே… 155 00:15:00,234 --> 00:15:01,484 பரிசு. 156 00:15:01,485 --> 00:15:02,486 உன் செல்லில். 157 00:15:04,571 --> 00:15:05,989 அதுதான் உனக்கான மீட்பு. 158 00:15:17,125 --> 00:15:19,586 உன்னை அவன் மிகவும் கஷ்டப்படுத்தியுள்ளான் போல. 159 00:15:21,255 --> 00:15:23,799 உன் வாழ்க்கையையே நாசம் செய்துள்ளான். 160 00:15:24,383 --> 00:15:25,926 உன் குடும்பத்தை நாசம் செய்துள்ளான். 161 00:15:26,969 --> 00:15:28,011 அதுதான் மேக்ஸ். 162 00:15:29,471 --> 00:15:30,806 அது கடினம்தான், 163 00:15:31,765 --> 00:15:35,561 ஆனால் உனக்கு அவன் மீது ஈர்ப்பு இருந்தது போல, ஹ்ம்ம்? 164 00:15:37,271 --> 00:15:39,105 இல்லை. கண்டிப்பாக இல்லை. 165 00:15:39,106 --> 00:15:40,815 நான் கூறினேனே, நீ பார்த்தது… 166 00:15:40,816 --> 00:15:41,983 அவன் என்னை முத்தமிட்டான்… 167 00:15:41,984 --> 00:15:43,359 உன் விருப்பத்திற்கு மாறாக. 168 00:15:43,360 --> 00:15:44,528 ஆம், என் விருப்பத்திற்கு மாறாக. 169 00:15:45,112 --> 00:15:47,239 ஆனால் உனக்கு விருப்பம் இருந்தது போலத் தெரிந்தது. 170 00:15:48,031 --> 00:15:49,324 உனக்கு எப்படி? 171 00:15:49,908 --> 00:15:53,745 நீ ஏன் அவனைப் பின்தொடர்கிறாய்? அவனைப் பின்தொடர்ந்து, படங்கள் எடுக்கிறாய். 172 00:15:54,329 --> 00:15:56,498 நீதான் அவன் மீது மயக்கத்தில் இருப்பதாகத் தெரிகிறது. 173 00:15:57,541 --> 00:15:59,625 நான் மயக்கத்தில் இல்லை. 174 00:15:59,626 --> 00:16:02,003 ஏனெனில் எனக்கு மேக்ஸ் கேடியைத் தெரியும், 175 00:16:02,004 --> 00:16:04,213 அவன் என்ன செய்யப் போகிறான் என்று தெரியும். 176 00:16:04,214 --> 00:16:05,798 அதனால்தான் அந்தப் படங்களை எடுத்தேன், 177 00:16:05,799 --> 00:16:09,927 ஏனெனில் அவன் கெட்ட விஷயங்களைச் செய்யும் படங்கள் என்னிடம் இருப்பது அவனுக்குத் தெரியும் வரை, 178 00:16:09,928 --> 00:16:11,513 அவன் என்னைத் தேடி வர மாட்டான். 179 00:16:12,014 --> 00:16:15,100 இல்லை, அவை என்னுடையவை என்பதால், அவற்றை நீ பார்க்க முடியாது. 180 00:16:17,144 --> 00:16:18,145 ஏமி விஷயம் என்ன? 181 00:16:19,479 --> 00:16:20,480 மெலிஸ்ஸா? 182 00:16:21,356 --> 00:16:22,648 அவர்களை அவன் என்ன செய்தான்? 183 00:16:22,649 --> 00:16:27,613 மேக்ஸ் ஒரு விஷயம் நடக்க வேண்டும் என விரும்பினால், 184 00:16:28,322 --> 00:16:29,698 அவன் அதை நடக்க வைப்பான். 185 00:16:30,657 --> 00:16:33,035 அவன் விரும்பும் எதையும் பிறரைச் செய்ய வைப்பான். 186 00:16:34,161 --> 00:16:35,162 எதையும் என்றால்… 187 00:16:36,747 --> 00:16:38,040 தற்கொலை செய்துகொள்வதா? 188 00:16:39,541 --> 00:16:42,252 ஏமி பிரான்காடோ, அவள் ஆஷ்வில்லிற்கு குடியேற வேண்டியிருந்தது. 189 00:16:42,753 --> 00:16:44,045 அவள் புதிய ஆணுடன் இருந்தாள், 190 00:16:44,046 --> 00:16:46,172 அவளது வாழ்க்கையை மீண்டும் சரிசெய்தாள், 191 00:16:46,173 --> 00:16:49,008 பிறகு மேக்ஸ் கால் செய்தான், அவ்வளவுதான். 192 00:16:49,009 --> 00:16:52,345 அவள் இங்கே வந்து, மீண்டும் அவளது வளர்ப்புத் தாயுடன் வாழத் தொடங்கிவிட்டாள். 193 00:16:52,346 --> 00:16:54,681 அவளைக் கண்டறியும்போது, அவள் அங்குதான் இருந்தாள். 194 00:16:57,392 --> 00:16:58,519 உனக்கு வேறென்ன தெரியும்? 195 00:17:34,221 --> 00:17:35,222 ஹேய். 196 00:17:36,139 --> 00:17:37,558 அவளுக்கு ஒரு சாம்பிள் காட்டினேன். 197 00:17:38,684 --> 00:17:40,476 அவளது வாழ்க்கையை நான் நரகமாக்கப் போகிறேன் என அவளுக்குத் தெரியும். 198 00:17:40,477 --> 00:17:42,062 நீ கிடைத்தது என் அதிர்ஷ்டம். 199 00:17:42,729 --> 00:17:43,856 என் செல்ல மகளே. 200 00:17:45,607 --> 00:17:47,025 என்னால் இன்னும் அதிகமாக உதவ முடியும். 201 00:17:49,736 --> 00:17:50,737 உங்களுடன் இருந்தால். 202 00:17:51,530 --> 00:17:53,614 என்னை எப்படி வெளியே எடுப்பது என்பதைக் கண்டுபிடித்தீர்களா? 203 00:17:53,615 --> 00:17:56,576 நெவேயா, நீதான் என் கண்களும் காதுகளும், எனக்கு நீ தேவை. 204 00:17:56,577 --> 00:17:58,203 இப்போது உன்னை வெளியே எடுக்க முடியாது. 205 00:17:58,871 --> 00:18:01,205 - விரைவில் வெளியே எடுப்பதாகச் சொன்னீர்கள். - விரைவில் வெளியே எடுப்பேன். 206 00:18:01,206 --> 00:18:03,583 இன்னும் ஒரே ஒரு விஷயம் வேண்டும். 207 00:18:03,584 --> 00:18:09,089 நாடலியிடம் அவளது அம்மா எங்கே என்று நீ கேட்டு, தெரிந்துகொள்ள வேண்டும். 208 00:18:10,549 --> 00:18:11,758 எனக்காக அதைச் செய்வாயா? 209 00:18:12,718 --> 00:18:13,801 ஆம். 210 00:18:13,802 --> 00:18:14,886 நல்லது. 211 00:18:14,887 --> 00:18:15,888 அருமை. 212 00:18:17,139 --> 00:18:18,140 பிறகு… 213 00:18:19,349 --> 00:18:20,475 முடித்துவிடு. 214 00:18:22,060 --> 00:18:23,520 நாடலியைக் கொன்றுவிடவா? 215 00:18:25,397 --> 00:18:26,480 நிச்சயமாகவா? 216 00:18:26,481 --> 00:18:28,192 ஆன்னா இறக்கும் முன், 217 00:18:28,984 --> 00:18:31,320 பிள்ளையை இழக்கும் வலியை 218 00:18:32,988 --> 00:18:33,989 அவள் உணர வேண்டும். 219 00:18:35,866 --> 00:18:36,867 என்னைப் போலவே. 220 00:18:38,327 --> 00:18:39,661 அவள் அதை உணர வேண்டும். 221 00:18:40,704 --> 00:18:42,122 அவள் எனக்குச் செய்ததையும், 222 00:18:42,789 --> 00:18:44,041 உனக்குச் செய்ததையும் நினைத்துப் பார். 223 00:18:44,791 --> 00:18:47,210 நாம் இருவரும் 16 ஆண்டுகளாக ஒன்றாக இருந்திருக்கலாம். 224 00:18:47,211 --> 00:18:48,212 அப்பாவும் மகளுமாக. 225 00:18:49,129 --> 00:18:50,796 அதை எனக்காகச் செய்ய முடியுமா? 226 00:18:50,797 --> 00:18:53,549 நான் உன்னை நினைத்துப் பெருமைப்படுவேன். 227 00:18:53,550 --> 00:18:54,927 பிறகு நீங்கள் என்னை வெளியே எடுப்பீர்கள்… 228 00:18:56,345 --> 00:18:57,554 சரியா? 229 00:19:00,766 --> 00:19:02,475 சரியா? 230 00:19:02,476 --> 00:19:04,853 அப்பா? 231 00:19:08,440 --> 00:19:09,607 ஆம். 232 00:19:09,608 --> 00:19:11,944 உன்னை மிகவும் நேசிக்கிறேன். 233 00:19:12,528 --> 00:19:15,321 பை. உங்களை நேசிக்கிறேன். 234 00:19:15,322 --> 00:19:16,490 பை. 235 00:19:35,968 --> 00:19:37,802 அந்தப் பெண் என்னைத் தாக்குவதை ஏன் நிறுத்தினாய்? 236 00:19:37,803 --> 00:19:42,014 பொருட்கள் கிடைக்கும் இடத்திலிருந்து, டூனா பௌச்களை சேமித்து வைக்கும் அதே காரணம். பிறகு சாப்பிட. 237 00:19:42,015 --> 00:19:43,016 அதைச் செய்யாதே. 238 00:19:44,810 --> 00:19:46,143 நீ என்னிடம் மனம் திறந்தாய். 239 00:19:46,144 --> 00:19:47,603 அது நிஜம் என்று நம் இருவருக்கும் தெரியும். 240 00:19:47,604 --> 00:19:49,189 அதுதான் நடிப்பு, செல்லம். 241 00:19:50,440 --> 00:19:52,150 அல்லது நான் உன் சகோதரனுடன் செக்ஸ் வைத்ததை மறந்துவிட்டாயா? 242 00:20:03,537 --> 00:20:07,373 ஏமியின் வளர்ப்புத் தாய், பிரெண்டா மிகவும் வேடிக்கையானவர். 243 00:20:07,374 --> 00:20:12,296 அவர் ஒரு ரக்கூன் வளர்த்தார், அதன் மீது பக்கத்து வீட்டுக்காரர் காரை ஏற்றிவிட்டார். 244 00:20:13,964 --> 00:20:16,382 கடவுளே. நீ இதற்கு முன் கார் ஓட்டியுள்ளாயா? 245 00:20:16,383 --> 00:20:17,717 அதெல்லாம் ஒன்றுமில்லை. 246 00:20:17,718 --> 00:20:22,931 ஒருமுறை, நான் காரில் கண்களைக் கட்டிக்கொண்டு, பிக்லி விக்லியில் 16 டோனட் போட்டேன். 247 00:20:23,432 --> 00:20:24,515 அது ஒரு சவால். 248 00:20:24,516 --> 00:20:28,020 நான் 12 பீர் குடித்திருந்தேன், ஆனால்… அப்போதும் அதைச் செய்தேன். 249 00:20:30,439 --> 00:20:32,232 இதுதான் அந்த வீடு. 250 00:20:33,317 --> 00:20:35,527 பிரெண்டாவின் வீடு என நம்புவோம். 251 00:20:42,868 --> 00:20:45,078 உனக்கு அந்தத் தழும்பு எப்படி வந்தது? உன் முகத்தில். 252 00:20:45,662 --> 00:20:48,456 நான் கிளினிக்கில் இருந்து தப்பிக்கும்போது, 253 00:20:48,457 --> 00:20:50,918 ஜன்னலில் கிழித்துவிட்டது. 254 00:20:51,710 --> 00:20:52,793 நிஜமாகவா? 255 00:20:52,794 --> 00:20:56,130 ஓ, ஆம். அவை மோசமானவை. 256 00:20:56,131 --> 00:20:57,799 ஒருமுறை, நான் ஒரு பாதுகாவலரை டேட் செய்தேன். 257 00:20:58,300 --> 00:21:00,385 அது வெளியே வந்து, மீண்டும் உள்ளே செல்ல எளிய வழியாக இருந்தது. 258 00:21:02,513 --> 00:21:04,388 என்ன? நான் அழகானவள். 259 00:21:04,389 --> 00:21:05,724 ஆம், பைத்தியமும் கூட. 260 00:21:07,518 --> 00:21:10,938 ஆம், பாம்பின் கால் பாம்பறியும். 261 00:21:48,433 --> 00:21:50,060 நண்பர்களை வெல்வது எப்படி மற்றும் மக்களிடம் செல்வாக்கு செலுத்துவது எப்படி 262 00:22:02,030 --> 00:22:03,866 அது அனைத்தையும் மேக்ஸ்தான் உன்னைச் செய்ய வைத்தானா? 263 00:22:14,251 --> 00:22:15,252 அவர்… 264 00:22:16,920 --> 00:22:18,880 உன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 265 00:22:18,881 --> 00:22:20,007 டீயில்… 266 00:22:20,841 --> 00:22:22,842 போதை மருந்து கலக்கும்படி கூறினார், 267 00:22:22,843 --> 00:22:25,220 உன் சகோதரனை மயக்கி, 268 00:22:25,971 --> 00:22:27,806 அவனது கால் கட்டைவிரலைக் கடித்தெடுக்க வைக்கும்படி கூறினார். 269 00:22:34,980 --> 00:22:37,983 ஆனால் உன்னுடன் உறவில் ஈடுபடும்படி கூறவில்லை. அது நானாக விரும்பிச் செய்தது. 270 00:22:43,864 --> 00:22:45,949 இப்போது நீ என்ன செய்ய அவன் விரும்புகிறான்? 271 00:22:49,286 --> 00:22:50,954 உன்னைக் கொல்லச் சொல்கிறான். 272 00:22:53,415 --> 00:22:56,710 உன் மொத்தக் குடும்பத்தையும் அழிக்கும் வரை அவன் ஓய மாட்டான். 273 00:22:57,920 --> 00:23:00,297 ஆம், அவன் இங்கே உன்னிடம் வர முடியாது. 274 00:23:02,424 --> 00:23:05,010 என் அம்மாவால் உதவ முடியும். நாம் போலீஸிடம் போகலாம். 275 00:23:05,594 --> 00:23:08,805 சரி, நான் உன்னைக் கொல்ல மாட்டேன், ஆனால் மேக்ஸை நான் காட்டிக் கொடுக்க மாட்டேன். 276 00:23:18,565 --> 00:23:20,900 இங்கே யாரும் இல்லை என நினைக்கிறேன். 277 00:23:20,901 --> 00:23:24,071 சில நேரம் கடற்கரைக் கடையில் பிரெண்டா வேலை செய்வார். 278 00:23:24,821 --> 00:23:26,865 அவரை அங்கே தேடிப் பார்க்கலாம். 279 00:23:32,204 --> 00:23:33,455 அது ஏமியின் ட்ரெய்லரா? 280 00:23:35,040 --> 00:23:36,542 அவள் சுட்டுக்கொண்ட இடம். 281 00:23:41,380 --> 00:23:44,215 இரு! நாம் அங்கே போகக் கூடாது. 282 00:23:44,216 --> 00:23:45,341 அது சம்பவ இடம். 283 00:23:45,342 --> 00:23:47,511 பரவாயில்லை. நான் உடனே பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன். 284 00:23:49,179 --> 00:23:50,180 அது… 285 00:23:51,974 --> 00:23:53,392 அது சரியாகத் தோன்றவில்லை. 286 00:23:55,185 --> 00:23:56,770 - இரு. - இல்லை, பரவாயில்லை. 287 00:23:59,189 --> 00:24:00,566 சீல் ஏற்கனவே உடைந்துள்ளது. 288 00:24:51,909 --> 00:24:53,285 மெலிஸ்ஸா கேடியின் உடல் மேக்ஸ் கேடியின் சொந்த ஊருக்கு வெளியே கிடைத்துள்ளது 289 00:25:06,757 --> 00:25:09,176 அது நீதான். ஏமியுடன். 290 00:25:10,761 --> 00:25:12,553 நீயும் ஏமி பிரான்காடோவும் நண்பர்களா? 291 00:25:12,554 --> 00:25:16,433 எங்களுக்கு ஒருவரையொருவர் தெரியும். 292 00:25:24,399 --> 00:25:25,567 யார் இது? 293 00:25:27,903 --> 00:25:31,073 இந்தச் சிறுவன். இந்தத் தழும்புடன், படத்தில் இருப்பது? 294 00:25:33,575 --> 00:25:34,701 அவன். 295 00:25:35,244 --> 00:25:36,828 நாம் இங்கே இருக்கக் கூடாது. 296 00:27:05,000 --> 00:27:07,002 தெரியாத அழைப்பு 297 00:27:08,128 --> 00:27:09,545 ஹேய். 298 00:27:09,546 --> 00:27:10,923 என் பரிசு கிடைத்ததா? 299 00:27:12,174 --> 00:27:13,300 நாசமாய்ப் போ. 300 00:27:13,884 --> 00:27:14,885 அதைச் செய்… 301 00:27:17,304 --> 00:27:19,055 உன் பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள். 302 00:27:19,056 --> 00:27:20,807 நான் தற்கொலை செய்துகொள்ள மாட்டேன். 303 00:27:21,475 --> 00:27:22,600 துணிச்சலுடன் இரு, டாம். 304 00:27:22,601 --> 00:27:23,976 உன்னால் என் பிள்ளைகளைத் தொட முடியாது. 305 00:27:23,977 --> 00:27:27,104 அதாவது, நாடலி நெவேயாவுடன் சிறையில் இருக்கிறாள், 306 00:27:27,105 --> 00:27:33,862 ஸாக் கிழக்குப் பகுதியின் இரண்டாவது தளத்தில் இருக்கிறான். 307 00:27:34,905 --> 00:27:36,532 இப்போதைக்கு. 308 00:27:38,992 --> 00:27:40,159 அது பொய். 309 00:27:40,160 --> 00:27:42,913 கேள், நீ செய்ததற்காக உன் பிள்ளைகளை தண்டிக்க விரும்பவில்லை. 310 00:27:43,664 --> 00:27:48,085 உன் மகன் எனக்கு மகன் போன்றவன். 311 00:27:50,337 --> 00:27:52,256 உன் மகள்… 312 00:27:54,007 --> 00:27:56,176 நம் மகள். 313 00:27:58,470 --> 00:28:00,096 பார், போதும். 314 00:28:00,097 --> 00:28:01,348 நான் உனக்கு… 315 00:28:02,307 --> 00:28:04,476 மீட்புக்கான வாய்ப்பைத் தருகிறேன். 316 00:28:05,269 --> 00:28:06,478 ஒரு அப்பாவாக அப்பாவுக்கு. 317 00:28:07,187 --> 00:28:09,188 கட்டுப்பாட்டை எடுத்துக்கொள், டாம். 318 00:28:09,189 --> 00:28:10,941 ஸாக்கையும் நாடலியையும் காப்பாற்று. 319 00:28:12,234 --> 00:28:14,069 அதைத்தானே உன் சகோதரன் செய்திருப்பான்? 320 00:28:22,077 --> 00:28:25,580 நாசமாய்ப் போ. நீ நாசமாய்ப் போ, மேக்ஸ்! 321 00:28:25,581 --> 00:28:26,998 உன்னைக் கொன்றுவிடுவேன்! 322 00:28:26,999 --> 00:28:30,168 நான் உன்னைக் கண்டுபிடித்து, கொன்றுவிடுவேன்! 323 00:28:30,169 --> 00:28:31,170 அடக் கடவுளே. 324 00:28:32,296 --> 00:28:33,297 என்னவோ. 325 00:28:42,264 --> 00:28:43,265 மேக்ஸ்… 326 00:28:44,391 --> 00:28:47,311 அவன் என்னிடம் லைலா என்ற பெண்ணைப் பற்றி ஒரு கதை கூறினான், 327 00:28:48,478 --> 00:28:50,606 அவன் மயக்கி, முறைகேடாக நடந்துகொண்டதாக… 328 00:28:51,732 --> 00:28:54,026 கிரிஸ்டல் டெலைலா கேடி. 329 00:28:55,694 --> 00:28:56,904 அது நீதானே? அது நீதானா? 330 00:29:00,908 --> 00:29:03,994 அந்தப் படத்தில் இருக்கும் பையன், உன் மகனா? 331 00:29:07,414 --> 00:29:08,415 மேக்ஸுடனா? 332 00:29:10,042 --> 00:29:11,835 உனக்கு எதுவும் தெரியாது. 333 00:29:12,586 --> 00:29:14,921 அவனுக்கு என்னவானது? அவன்… 334 00:29:14,922 --> 00:29:17,549 நான் அவனை தத்து கொடுத்துவிட்டேன். என்ன நினைக்கிறாய்? 335 00:29:18,383 --> 00:29:19,551 ஏனெனில் நான் ஒரு பைத்தியக்காரி. 336 00:29:21,220 --> 00:29:22,471 நான் அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை. 337 00:29:25,474 --> 00:29:27,809 நீ அவனை மீண்டும் அடைய முடியாது. 338 00:29:28,393 --> 00:29:30,229 அவன் விரும்பும் எதுவும் உன்னிடம் இல்லை. 339 00:29:33,732 --> 00:29:35,107 இரு. 340 00:29:35,108 --> 00:29:36,693 உன்னிடம் நேர்மையாகப் பேசவா? 341 00:29:39,571 --> 00:29:40,989 நான் இங்கே முன்பே வந்துள்ளேன். 342 00:29:41,615 --> 00:29:42,866 நான் அத்துமீறி நுழைந்தேன்… 343 00:29:43,784 --> 00:29:48,330 ஏனெனில் ஏமி, மேக்ஸின் குரலைக் கேட்டுக்கொண்டே 344 00:29:48,914 --> 00:29:51,457 தூங்குவதற்காக, இரவில் 345 00:29:51,458 --> 00:29:54,460 அவளிடம் பேசுவான் என்று கூறினாள். 346 00:29:54,461 --> 00:29:57,880 எனவே அவற்றின் ரெக்கார்டிங்குகளை நான் கண்டறிந்தேன். 347 00:29:57,881 --> 00:29:59,423 வாவ். 348 00:29:59,424 --> 00:30:01,050 ரெக்கார்டிங்குகள் உள்ளதா? 349 00:30:01,051 --> 00:30:03,554 ஆம், யூஎஸ்பியில் உள்ளது. 350 00:30:04,429 --> 00:30:05,596 அவை எங்கே? 351 00:30:05,597 --> 00:30:08,392 அவை படகில் உள்ளன. 352 00:30:10,853 --> 00:30:12,812 கெடுவுக்குள் அதை நீ சமர்ப்பிக்க வேண்டும், 353 00:30:12,813 --> 00:30:16,107 - எனவே உன் பிரச்சினையை சரிசெய்து… - அவர் ஃபோனில் பேசுகிறார். 354 00:30:16,108 --> 00:30:18,359 அந்தப் பெண் இந்த வாரயிறுதியை இளைஞருக்கான தடுப்புக் காவலில் 355 00:30:18,360 --> 00:30:19,653 - கழிக்கக் கூடாது. - ஹாய், நோவா. 356 00:30:21,196 --> 00:30:22,322 நான் பிறகு அழைக்கிறேன். 357 00:30:24,366 --> 00:30:25,449 ஹோப், எங்களை தனியாக விடு. 358 00:30:25,450 --> 00:30:27,494 நிச்சயமாகவா? நான்… 359 00:30:28,954 --> 00:30:29,955 எப்படி இருக்கிறீர்கள்? 360 00:30:31,874 --> 00:30:33,040 உனக்கு என்ன வேண்டும், மேக்ஸ்? 361 00:30:33,041 --> 00:30:34,625 உண்மையில், எனக்கு ஒரு நண்பர் வேண்டும். 362 00:30:34,626 --> 00:30:39,422 ஏனெனில் ஆன்னா என்னை சிறைக்கு அனுப்பியதற்கு வருந்தினாள் என நினைத்தேன். 363 00:30:39,423 --> 00:30:40,506 டாமும்தான். 364 00:30:40,507 --> 00:30:43,050 ஆனால் இல்லை, அவர்கள் என்னை மாட்டிவிட முயன்றனர். 365 00:30:43,051 --> 00:30:46,138 ஒன்று தெரியுமா? என்னால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. 366 00:30:46,722 --> 00:30:48,931 எனவே நீ இங்கே அனுதாபத்திற்காக வந்தாயா? 367 00:30:48,932 --> 00:30:51,351 ஆம். கிட்டத்தட்ட. 368 00:30:52,227 --> 00:30:54,021 ஏனெனில் நான்… 369 00:30:55,898 --> 00:30:58,525 நான் யோசிக்க முயல்வது… உதாரணத்திற்கு, நீங்கள்… 370 00:30:59,526 --> 00:31:01,027 இல்லை, அது இல்லை. இல்லை. 371 00:31:01,028 --> 00:31:03,280 - என்ன? - இல்லை, நீங்கள் 372 00:31:04,615 --> 00:31:08,577 டாம் என்ன செய்தான் என்று ஆன்னாவுக்குத் தெரியாமல் இருக்கலாம்? 373 00:31:09,745 --> 00:31:11,872 ஏனெனில் அது எனக்கு கொஞ்சம் நிம்மதியளிக்கும். 374 00:31:12,706 --> 00:31:13,916 அதுதான் விஷயமா? 375 00:31:15,083 --> 00:31:16,084 நான் சொல்கிறேன். 376 00:31:16,752 --> 00:31:20,421 அவளிடம் கேட்பதற்காக, அவள் எங்கே என்று உனக்குத் தெரிய வேண்டுமா? 377 00:31:20,422 --> 00:31:23,592 ஆம். அதுதான் சரியான விஷயமாக இருக்கும், நோவா, ஆம். 378 00:31:25,010 --> 00:31:30,390 அவள் எங்கே என்று கூறும் அளவுக்கு நான் முட்டாள் என நினைத்தாயா? 379 00:31:32,434 --> 00:31:35,354 நீ எங்கள் வாழ்விற்குள் வந்து, என் நண்பன் ரேவைக் கொல்லவும், 380 00:31:35,938 --> 00:31:37,773 என் தோழி ஆன்னாவை சித்திரவதை செய்யவும் 381 00:31:38,273 --> 00:31:39,650 அனுமதிக்குமளவுக்கு நான் முட்டாளாக இருந்தேன். 382 00:31:40,943 --> 00:31:43,819 நான் இறக்கும் வரை அந்த இரண்டு பாவங்களும் என் கைகளில்தான் இருக்கும், 383 00:31:43,820 --> 00:31:46,323 ஆனால் இப்போது உன்னைப் பற்றித் தெரிகிறது. 384 00:31:48,200 --> 00:31:50,202 உன்னைப் பார்த்து நான் பயப்படவில்லை. 385 00:31:51,119 --> 00:31:53,788 நான் ஜார்ஜியா மாநில அரசை எதிர்த்துள்ளேன், 386 00:31:53,789 --> 00:31:56,082 அமெரிக்க அரசாங்கத்தை எதிர்த்துள்ளேன், 387 00:31:56,083 --> 00:32:01,505 என்னால் நாசமாய்ப் போன மேக்ஸ் கேடியையும் எதிர்க்க முடியும். 388 00:32:03,423 --> 00:32:04,424 நான் அதை மிஸ் செய்தேன். 389 00:32:04,925 --> 00:32:07,177 ஆன்னா இருக்கும் முகவரி உங்களுக்குத் தெரியுமா? 390 00:32:19,690 --> 00:32:20,816 ஆன்னா எங்கே? 391 00:32:28,323 --> 00:32:29,324 நோவா? 392 00:32:30,534 --> 00:32:34,413 ஆன்னா எங்கே? 393 00:32:41,920 --> 00:32:43,964 சரி, தேவையில்லை. 394 00:32:45,966 --> 00:32:47,216 பிறகு பார்க்கலாம். 395 00:32:47,217 --> 00:32:48,468 அழகாக உள்ளீர்கள். 396 00:32:51,054 --> 00:32:52,055 நன்றி. 397 00:32:57,686 --> 00:32:59,270 ஓக் குரோவ் மனநல மையம். 398 00:32:59,271 --> 00:33:01,190 நான் டாம் போடன். நான் என் மகனுடன்… 399 00:33:01,899 --> 00:33:03,609 ஒரு நிமிடம், அவரை அழைக்கிறேன். 400 00:33:06,069 --> 00:33:07,862 திரு. போடன்? ஹலோ? 401 00:33:07,863 --> 00:33:10,031 நாங்கள்… உங்களையும் உங்கள் மனைவியையும் தொடர்புகொள்ள முயன்று வந்தோம். 402 00:33:10,032 --> 00:33:11,992 ஸாக் விஷயத்தில் ஒரு சம்பவம் நடந்துவிட்டது. 403 00:33:13,702 --> 00:33:16,287 என்ன சம்பவம்? நான் என் மகனிடம் பேச வேண்டும். 404 00:33:16,288 --> 00:33:19,832 ஆம், அது எப்படி நடந்தது என்று தெரியவில்லை ஆனால், எப்படியோ அவன் பாதுகாப்பைத் தாண்டிச் சென்றுவிட்டான், 405 00:33:19,833 --> 00:33:23,544 அருகே எங்கும் அவனைக் கண்டறிய முடியவில்லை, 406 00:33:23,545 --> 00:33:27,673 எனவே அவனை யாரோ அழைத்துச் சென்றுள்ளனர் அல்லது அவனுக்கு உதவி கிடைத்துள்ளது… 407 00:33:27,674 --> 00:33:29,550 - முட்டாளே. - கேளுங்கள், இது… 408 00:33:29,551 --> 00:33:31,053 அவன் என் மகனைப் பிடித்துவிட்டான்! 409 00:33:32,221 --> 00:33:33,055 {\an8}அழைக்கிறது… குறைவான பேட்டரி 5% 410 00:33:34,014 --> 00:33:35,474 ஜேரெட், எனக்கு கால் செய். 411 00:33:36,558 --> 00:33:38,643 ஸாக்கைக் காணவில்லை. மேக்ஸிடம் உள்ளான் என நினைக்கிறேன். 412 00:33:38,644 --> 00:33:41,229 நாடலி பாதுகாப்பாக இருக்கிறாளா என்று எனக்குத் தெரிவி, சரியா? 413 00:33:41,230 --> 00:33:43,564 திருப்பி அழை. என்னிடம் பேட்டரி குறைவாக உள்ளது. 414 00:33:43,565 --> 00:33:46,025 இதைக் கேட்டதும், என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், நோவா. 415 00:33:46,026 --> 00:33:47,653 டோனுக்குப் பிறகு விஷயத்தைக் கூறுங்கள். 416 00:33:49,530 --> 00:33:50,739 ஹேய், நான்தான். 417 00:33:52,991 --> 00:33:54,952 நீ எங்கே என்று தெரியவில்லை, 418 00:33:56,203 --> 00:33:57,621 நம் பிள்ளைகள் எங்கே என்றும் தெரியவில்லை. 419 00:33:59,623 --> 00:34:00,624 உன்னை நேசிக்கிறேன். 420 00:34:31,905 --> 00:34:33,072 உன் காதலி பெய்லில் சென்றுவிட்டாள். 421 00:34:38,161 --> 00:34:40,120 இல்லை! 422 00:34:40,121 --> 00:34:41,164 நாடலி. 423 00:34:42,958 --> 00:34:44,041 நீ என்ன செய்தாய்? 424 00:34:44,042 --> 00:34:46,127 இரு, நீ என்ன செய்தாய்? 425 00:34:46,128 --> 00:34:47,587 நீ என்ன செய்தாய்? 426 00:34:47,588 --> 00:34:49,839 இரு, இரு! போகாதே. 427 00:34:49,840 --> 00:34:52,550 போகாதே. இரு. 428 00:34:52,551 --> 00:34:54,428 நாசமாய்ப் போ! 429 00:34:56,597 --> 00:34:57,598 இல்லை. 430 00:35:03,228 --> 00:35:05,522 அந்த ரெக்கார்டிங்குகள் எங்கே? 431 00:35:07,357 --> 00:35:09,651 அங்குதான் உள்ளது. அது… 432 00:35:10,360 --> 00:35:11,737 அந்தப் பிடியைத் தூக்கு. 433 00:35:13,155 --> 00:35:14,448 கொஞ்சம் கனமாக இருக்கும், ஆனால்… 434 00:35:15,782 --> 00:35:18,660 பிறகு, ஆம். அப்படித்தான். 435 00:35:20,204 --> 00:35:22,163 உள்ளே சில பெட்டிகள் இருக்கும். 436 00:35:22,164 --> 00:35:25,209 அந்த… வலதுபக்கத்தில் கீழே உள்ள பெட்டி என நினைக்கிறேன். 437 00:35:28,754 --> 00:35:30,171 நீ வந்து காட்டுகிறாயா? 438 00:35:30,172 --> 00:35:32,465 என்ன, சிறிய இடங்கள் என்றால் பயமா? 439 00:35:32,466 --> 00:35:33,800 - தெரியும். அது… - இல்லை. 440 00:35:34,593 --> 00:35:36,303 இல்லை, நீ வந்து காட்டு. 441 00:35:41,600 --> 00:35:42,601 சரி. 442 00:35:43,727 --> 00:35:44,937 இதைத் தேடுகிறாயா? 443 00:35:55,781 --> 00:35:57,783 மெலிஸ்ஸாவின் நெக்லேஸை நீ ஏன் அணிந்துள்ளாய்? 444 00:35:59,910 --> 00:36:01,369 என்ன நெக்லேஸ்? 445 00:36:01,370 --> 00:36:02,371 நிறுத்து. 446 00:36:03,247 --> 00:36:05,082 - எனக்குத் தெரியவில்லை… - நீ அதை அணிந்திருப்பதைப் பார்த்தேன். 447 00:36:07,876 --> 00:36:10,838 - நீ என்ன செய்தாய்? - எனக்குத் தெரியாது. 448 00:36:12,673 --> 00:36:13,882 நீதான் அவளைக் கொன்றாயா? 449 00:36:15,008 --> 00:36:16,343 நீதான் மெலிஸ்ஸாவைக் கொன்றாயா? 450 00:36:20,222 --> 00:36:22,558 எனக்குப் புரிகிறது. 451 00:36:23,767 --> 00:36:24,893 நிஜமாகவே புரிகிறது. 452 00:36:25,811 --> 00:36:27,688 அதாவது, அவன் அவளிடம் நன்றாக நடந்துகொண்டான். 453 00:36:30,023 --> 00:36:31,066 நீ வெறும்… 454 00:36:33,193 --> 00:36:34,194 குப்பையாக இருந்தாய். 455 00:36:39,366 --> 00:36:41,743 அவள் அந்த வாழ்க்கைக்குத் தகுதியுடையவளாக இல்லை. 456 00:36:44,830 --> 00:36:45,831 அதனால் என்ன? 457 00:36:49,585 --> 00:36:50,961 கடவுளே. 458 00:36:53,088 --> 00:36:54,339 உள்ளே போ. 459 00:37:04,099 --> 00:37:05,726 சார்ல்ஸ்டன் - 50 460 00:37:07,477 --> 00:37:09,897 ஆன்னா. ஹேய். 461 00:37:10,981 --> 00:37:12,983 ஹலோ. எங்கே இருக்கிறாய்? 462 00:37:14,568 --> 00:37:16,153 நீ மெலிஸ்ஸாவைக் கொல்லவில்லை எனத் தெரியும். 463 00:37:16,987 --> 00:37:18,905 நீ உன் மனைவியைக் கொல்லவில்லை. 464 00:37:18,906 --> 00:37:20,406 ஆம், சரிதான். 465 00:37:20,407 --> 00:37:22,701 ஏமி பிரான்காடோதான் மெலிஸ்ஸாவைக் கொன்றாள், ஆம். 466 00:37:23,702 --> 00:37:28,123 இல்லை. நீ ஏமியை ஒப்புக்கொள்ள வைத்தாய் என தெரியும், ஆனால் நீ குற்றவாளி என்பதால் இல்லை. 467 00:37:28,999 --> 00:37:30,000 சரி. 468 00:37:30,792 --> 00:37:33,837 எனில் மெலிஸ்ஸாவை யார் கொன்றது? 469 00:37:35,380 --> 00:37:36,381 கிரிஸ்டல். 470 00:37:39,009 --> 00:37:41,344 இல்லை, கிரிஸ்டல் மருத்துவமனையில் இருந்தாள். 471 00:37:41,345 --> 00:37:43,889 இல்லை. கிரிஸ்டலை ஒரு பாதுகாவலர் வெளியே விட்டுள்ளார். 472 00:37:46,141 --> 00:37:47,184 என்னால் அதை நிரூபிக்க முடியும். 473 00:37:48,018 --> 00:37:49,393 கிரிஸ்டல் என்னிடம் இருக்கிறாள். 474 00:37:49,394 --> 00:37:51,229 கிரிஸ்டல் உன் குழந்தையுடன் கர்ப்பமாக இருந்தாள், 475 00:37:51,230 --> 00:37:53,231 நீ மெலிஸ்ஸாவுடன் குடும்பமாக இருப்பதைப் பார்த்திருக்கிறாள், 476 00:37:53,232 --> 00:37:54,315 பிறகு கட்டுப்பாட்டை இழந்திருக்கிறாள். 477 00:37:54,316 --> 00:37:55,317 இரு. 478 00:37:57,361 --> 00:37:58,778 நீ என்ன கூறினாய்? 479 00:37:58,779 --> 00:38:00,988 கிரிஸ்டல் என் குழந்தையைச் சுமந்தாளா? 480 00:38:00,989 --> 00:38:02,449 ஆம், உன் குழந்தை. 481 00:38:03,033 --> 00:38:05,535 அவள் தத்து கொடுத்ததாகக் கூறும் குழந்தை. 482 00:38:05,536 --> 00:38:07,871 உன்னிடம் அவள் என்ன கூறினாள் என்று தெரியவில்லை. 483 00:38:09,164 --> 00:38:11,124 ஆனால் கிரிஸ்டலுக்கு ஒரு மகன் இருந்துள்ளான். 484 00:38:13,001 --> 00:38:16,630 அவன் எங்கோ இருக்கிறான், உன்னால் அவனைக் கண்டறிய முடியலாம். 485 00:38:18,465 --> 00:38:22,261 உனக்கு ஒரு பொதுவான இடத்தின் முகவரியை அனுப்புகிறேன், நாம் பேசலாம். 486 00:38:23,512 --> 00:38:25,556 பிறகு நீ என்னை தொந்தரவு செய்யக் கூடாது. 487 00:38:27,349 --> 00:38:30,769 புரிகிறதா? நீ என்னையும் என் குடும்பத்தையும் தொந்தரவு செய்யக் கூடாது. 488 00:38:32,312 --> 00:38:34,356 நாங்கள் இதை உனக்குச் செய்யவில்லை. 489 00:38:36,567 --> 00:38:38,902 சரி. முகவரியை அனுப்பு. 490 00:39:07,723 --> 00:39:10,057 மேக்ஸ் - கிரிஸ்டல் என்ன நடக்கிறது? 491 00:39:10,058 --> 00:39:12,144 {\an8}நான் அங்கே வரும்போது அவளைப் பிடித்து வை 492 00:39:16,857 --> 00:39:19,692 அதுதான் உன் பெரிய திட்டமா? என்னை மேக்ஸிடம் ஒப்படைப்பது? 493 00:39:19,693 --> 00:39:21,068 அப்படிச் செய்தால் நீ மீண்டும் அடைய முடியுமா? 494 00:39:21,069 --> 00:39:24,698 அவனுக்கு என்னை விட உன்னைதான் மிகவும் பிடிக்கும், நாயே! 495 00:39:27,534 --> 00:39:28,577 வெளியே வா. 496 00:39:29,369 --> 00:39:31,162 இப்போது என்ன, கிரிஸ்? 497 00:39:31,163 --> 00:39:33,414 எத்தனை முறை உனது பிரச்சினையை நான் தீர்ப்பது? 498 00:39:33,415 --> 00:39:35,875 என்னிடம் ஒரு திட்டம் உள்ளது! அவளை உள்ளே தள்ளுங்கள். 499 00:39:35,876 --> 00:39:37,585 - இல்லை, வேண்டாம். - உள்ளே போ. 500 00:39:37,586 --> 00:39:40,797 - அவளை உள்ளே தள்ளுங்கள். நீ போக வேண்டும். - வேண்டாம். நாம் பேசிக்கொள்ளலாம். 501 00:39:41,673 --> 00:39:42,716 மூடு, தம்பி. 502 00:39:51,350 --> 00:39:52,601 இங்கிருந்து செல்லுங்கள்! 503 00:39:54,520 --> 00:39:57,563 நாங்கள் வரவில்லை என்றால் என்ன செய்திருப்பாய்? 504 00:39:57,564 --> 00:39:59,775 என்ன, அவளை தலையில் அடிக்கலாம் என்று இருந்தாயா? 505 00:40:02,945 --> 00:40:04,279 என்னைத் தனியாக விடுங்கள். 506 00:40:12,246 --> 00:40:14,331 குறைவான பேட்டரி 1% 507 00:40:20,963 --> 00:40:22,089 என் மகனை எதுவும் செய்யாதே. 508 00:40:23,715 --> 00:40:26,844 டாம். உன்னை விடுவித்துக்கொள். 509 00:41:06,258 --> 00:41:09,886 ஹேய்! எனக்கு கொஞ்சம் காற்று வேண்டும். உள்ளே சுவாசிக்க முடியவில்லை. 510 00:41:09,887 --> 00:41:11,305 - ப்ளீஸ்? - மேடம்? 511 00:41:13,557 --> 00:41:14,683 அடச்சே. 512 00:41:18,103 --> 00:41:21,690 கேடி குடும்பத்தினர் உனக்கு என்ன செய்திருந்தாலும், இதற்கு அது மதிப்புடையதல்ல. 513 00:41:24,234 --> 00:41:27,153 அதுபோலவே பேசிக்கொண்டிருந்தால், உனக்கு என்ன நடக்கிறது எனப் பார். 514 00:41:27,154 --> 00:41:28,487 லூக், 515 00:41:28,488 --> 00:41:30,823 நீ உன் வாழ்க்கையை சிறையில் கழிக்க விரும்பவில்லைதானே? 516 00:41:30,824 --> 00:41:34,328 நீங்கள் வாயை மூடினால் நன்றாக இருக்கும், மேடம். 517 00:41:34,953 --> 00:41:36,455 அடக் கடவுளே. 518 00:41:43,629 --> 00:41:45,546 நீ நலமா? 519 00:41:45,547 --> 00:41:47,006 ஆம். ஆம், நலம்தான். 520 00:41:47,007 --> 00:41:49,676 அந்தத் தழும்பை நான் பார்த்துள்ளேன். உன் குழந்தைப் படத்தில். 521 00:41:52,429 --> 00:41:53,597 என்ன? 522 00:41:57,100 --> 00:41:58,727 மேக்ஸிற்கு நீ அவனது மகன் எனத் தெரியுமா? 523 00:41:59,561 --> 00:42:01,062 - என்ன? - அது உண்மை இல்லை. 524 00:42:01,063 --> 00:42:03,105 - நான் கிரிஸ்டலின் மகன், மேடம். - ஆம். 525 00:42:03,106 --> 00:42:04,482 நீ பொய் சொல்கிறாய், நாயே. 526 00:42:04,483 --> 00:42:07,443 - மேக்ஸ் கேடிதான் உன் அப்பா, லூக். - அவள் பொய் சொல்கிறாள், லூக். 527 00:42:07,444 --> 00:42:08,778 வாயை மூடு, நாயே. 528 00:42:08,779 --> 00:42:10,655 - முட்டாள்தனமாகப் பேசுகிறாள். கடவுளே. - ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்? 529 00:42:10,656 --> 00:42:12,281 - அது பொய். - அவள் பொய் சொல்கிறாள். 530 00:42:12,282 --> 00:42:14,075 - ஆனால் மேக்ஸ் என் அம்மாவின் சகோதரன்தானே? - ஆம். 531 00:42:14,076 --> 00:42:16,619 - தம்பி, கடவுளே. - அவள் பொய் சொல்கிறாள், அந்த ஏமாற்றுக்காரி! 532 00:42:16,620 --> 00:42:17,537 அவள் வாயை மூடு, லூக்! 533 00:42:17,538 --> 00:42:19,330 சரி, ஆனால் என் அப்பா யார், அம்மா? 534 00:42:19,331 --> 00:42:21,999 உன் அப்பா நான் கூறிய ஆள்தான், 535 00:42:22,000 --> 00:42:24,293 - அவர் ஒன்றுமில்லாதவர், அவர் பிரிந்து நீண்ட… - அவள் பொய் சொல்கிறாள். 536 00:42:24,294 --> 00:42:26,212 அவள் பொய் சொல்வது உனக்கே தெரிகிறதுதானே? அவளைப் பார். 537 00:42:26,213 --> 00:42:28,631 அவளைப் பேசவிடாதே, அவள் உன்னிடம் பொய் சொல்கிறாள்! 538 00:42:28,632 --> 00:42:30,216 நான் கூறியது போலத்தான், கிரிஸ். 539 00:42:30,217 --> 00:42:33,052 மகளின் பாவங்கள் மொத்தக் குடும்பத்தையும் தாக்கும்! 540 00:42:33,053 --> 00:42:35,805 இரு, நீ கடினமாக உழைக்கிறாய். எனக்கு அது தெரியும். 541 00:42:35,806 --> 00:42:37,557 பொறுமையாக இரு, தம்பி அல்லது உனக்கு தண்டனை கிடைக்கும். 542 00:42:37,558 --> 00:42:40,601 எனக்கு தண்டனை கிடைக்குமா? நீயும் உன் தண்டனையும் நாசமாய்ப் போங்கள். 543 00:42:40,602 --> 00:42:42,353 உன் தாத்தாவிடம் அப்படிப் பேசாதே. 544 00:42:42,354 --> 00:42:44,313 சொல்லுங்கள். அம்மா. 545 00:42:44,314 --> 00:42:45,982 உன்னை நேசிக்கிறேன். 546 00:42:45,983 --> 00:42:47,400 - அப்படி… - நான் உன்னைக் காயப்படுத்த மாட்டேன். 547 00:42:47,401 --> 00:42:50,027 - அப்படிச் சொல்லாதீர்கள்! - இல்லை, உன்னை நான் காயப்படுத்த மாட்டேன். 548 00:42:50,028 --> 00:42:52,697 - அவள் யாரோ, நான் உன் அம்மா. - உண்மையைச் சொல்லுங்கள். 549 00:42:52,698 --> 00:42:55,284 அவளால் உண்மையைக் கூற முடியவில்லை, சரியா? அவள் அவளிடமே பொய் சொல்லிக்கொள்கிறாள். 550 00:42:56,076 --> 00:42:57,369 வாயை மூடுகிறாயா? 551 00:42:59,496 --> 00:43:00,706 அம்மா. 552 00:43:01,248 --> 00:43:02,666 வாயை மூடு! 553 00:43:06,670 --> 00:43:08,213 நாசமாய்ப் போ, கிழவா! 554 00:43:09,756 --> 00:43:12,216 உன்னை வெறுக்கிறேன்! 555 00:43:12,217 --> 00:43:14,760 - நாசமாய்ப் போ, கிழவா! - கடவுளே. நிறுத்து! 556 00:43:14,761 --> 00:43:16,554 - அவரைக் கொல்லப் போகிறாய்! - என்னை விடுங்கள்! 557 00:43:16,555 --> 00:43:18,056 - என்னிடம் பொய் சொல்லியிருக்கிறீர்கள்! - நிறுத்து! 558 00:43:19,057 --> 00:43:21,518 - வேண்டாம்! - ஏன் பொய் சொன்னீர்கள்? என்ன இது? 559 00:43:26,023 --> 00:43:31,153 நாசமாய்ப் போங்கள்! என்னிடம் ஏன் பொய் சொன்னீர்கள்? 560 00:43:34,031 --> 00:43:35,531 நிறுத்து, நீ அவரைக் கொல்லப் போகிறாய்! 561 00:43:35,532 --> 00:43:36,783 என்னை விடுங்கள்! 562 00:43:39,745 --> 00:43:41,288 லூக், நிறுத்து, நீ அவரைக் கொல்லப் போகிறாய். 563 00:43:43,832 --> 00:43:46,334 - அமைதியாக இரு. - நான் இங்கே என்ன செய்கிறேன்? 564 00:43:46,335 --> 00:43:49,838 நான் என்னையே கொல்ல விரும்புகிறேன். நீங்கள் மோசமான அம்மா! 565 00:43:50,464 --> 00:43:51,673 பொறுமையாக இரு! 566 00:45:21,388 --> 00:45:23,390 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்