1 00:00:17,643 --> 00:00:19,269 எப்போது வெளியே செல்ல வேண்டும் என எனக்குத் தெரியும் 2 00:00:20,521 --> 00:00:21,813 எப்போது உள்ளே இருந்து 3 00:00:23,398 --> 00:00:24,399 வேலையை முடிக்க வேண்டும் எனவும் தெரியும் 4 00:00:24,483 --> 00:00:27,319 - ஆமா. ஆமா. - எனக்குத் தெரியும். 5 00:00:28,445 --> 00:00:33,700 நான் பேப்பர் பையனைப் பிடித்தேன் ஆனால் விஷயங்கள் ஒன்றும் மாறவில்லை 6 00:00:33,784 --> 00:00:38,914 காற்றில் நிற்கிறேன் ஆனால் விடைகொடுக்கவே இல்லை 7 00:00:38,997 --> 00:00:40,374 அடுத்து என்ன? 8 00:00:42,167 --> 00:00:44,378 ஆனால் நான் முயற்சிப்பேன் 9 00:00:45,546 --> 00:00:46,755 நான் முயற்சிப்பேன் 10 00:00:50,050 --> 00:00:51,844 ஹால் - புத்தகங்கள் - ஆஃபீஸ் 11 00:00:52,636 --> 00:00:55,222 - என்னருகில் நடந்து - நவீன காதல் 12 00:00:55,305 --> 00:00:57,474 - என்னைக் கடந்து - நவீன காதல் 13 00:00:58,058 --> 00:01:01,895 என்னை தேவாலயத்துக்கு நேரத்தே அழைத்துச் செல்லும் 14 00:01:01,979 --> 00:01:04,605 - தேவாலயத்திற்கு நேரத்தே - என்னை பயமுறுத்தும் 15 00:01:04,690 --> 00:01:07,192 - தேவாயலயத்திற்கு நேரத்தே - என்னைப் பார்ட்டி செய்யச் செய்யும் 16 00:01:07,276 --> 00:01:12,322 - தேவாலயத்திற்கு நேரத்தே - கடவுள், மனிதன் மீது நம்பிக்கை வைக்கும் 17 00:01:12,406 --> 00:01:14,992 - கடவுளும் மனிதனும் - பாவ அறிக்கையிடல் இல்லை 18 00:01:15,075 --> 00:01:17,911 - கடவுளும் மனிதனும் - மதமும் இல்லை 19 00:01:17,995 --> 00:01:22,833 - கடவுளும் மனிதனும் - நவீன காதலில் நம்பிக்கை இல்லை 20 00:04:03,035 --> 00:04:04,995 மேரிஸா ஸ்டேப்லியின் நாவலிலிருந்து 21 00:04:28,185 --> 00:04:29,937 மைக்கேல் லூயிஸ் "கோயிங் இன்ஃபனிட்" 22 00:04:33,315 --> 00:04:36,151 ஆர்ம்ஸ்ட்ராங். உன்னைப் பார்க்க ஆள் வந்திருக்காங்க. 23 00:04:37,444 --> 00:04:38,946 இது பார்க்கிற நேரம் இல்லையே. 24 00:04:39,029 --> 00:04:41,740 யாருக்குத் தெரியும். உன்னை வரச் சொன்னாங்க. 25 00:05:06,974 --> 00:05:08,016 நீ உள்ள வரலையா? 26 00:05:08,600 --> 00:05:09,601 நீ மட்டும் தான். 27 00:05:24,575 --> 00:05:25,784 என்னை மிஸ் பண்றியா? 28 00:05:26,493 --> 00:05:27,870 எப்போதாவது. 29 00:05:27,953 --> 00:05:29,746 நீ பார்க்க நல்லாவே இருக்க. 30 00:05:32,791 --> 00:05:36,920 ப்ரிஸில்லா, பெரும்பாலான மக்கள் ஜெயில்ல இருந்து வெளிய போனப் பிறகு… 31 00:05:37,004 --> 00:05:38,881 திரும்ப வர்றதுக்கு சுத்தமா விரும்ப மாட்டாங்க. 32 00:05:38,964 --> 00:05:40,382 நான் அப்படி வேடிக்கையானவ தான். 33 00:05:44,344 --> 00:05:47,264 நீ அவகிட்ட பேசுறேன்னு எனக்குத் தெரியும். 34 00:05:48,974 --> 00:05:49,975 எப்போதாவது. 35 00:05:51,268 --> 00:05:52,477 அவ எங்க இருக்கான்னு தெரியுமா? 36 00:05:52,561 --> 00:05:56,148 தெரிஞ்சாலும் உன்கிட்ட சொல்லமாட்டேன்னு உனக்குத் தெரியும். 37 00:05:56,940 --> 00:05:59,026 அதனால, நீ சொல்ல வந்த விஷயத்தை 38 00:05:59,109 --> 00:06:01,153 என்கிட்ட சொல்லப் போறேன்னு நினைக்கிறேன். 39 00:06:03,155 --> 00:06:04,406 என்னைப் பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்க. 40 00:06:05,115 --> 00:06:07,451 ம், அதுக்கு நிறைய நேரம் செலவழிச்சிருக்கேன். 41 00:06:09,244 --> 00:06:12,706 ஆக, அவ பணத்தை என்கிட்ட கொண்டு வரணும், ஜான். சீக்கிரமா. 42 00:06:13,582 --> 00:06:15,667 அதுக்குப் பிறகு நான் வேய்ன் கிட்ட பேசி, 43 00:06:15,751 --> 00:06:17,836 நம்ம ரெண்டு பேரோட பசங்க சாகாம பார்த்துக்குறேன். 44 00:06:20,672 --> 00:06:21,673 உன் பையன், 45 00:06:22,716 --> 00:06:23,926 அவன் ஏமாத்திட்டு போயிட்டான். 46 00:06:24,009 --> 00:06:25,928 இல்ல அவனை யாரோ தூக்கிட்டாங்க. 47 00:06:26,678 --> 00:06:29,097 அதைப் பத்தி இன்னும் விசாரிச்சிட்டிருக்கேன். 48 00:06:29,181 --> 00:06:30,182 ம், எப்படியோ, 49 00:06:30,265 --> 00:06:32,434 பணம் அவகிட்ட இல்லேங்கிறது தான் அர்த்தம். 50 00:06:33,101 --> 00:06:36,730 இப்ப அவகிட்ட இல்லாட்டியும், அது அவ கையில சீக்கிரம் கிடைச்சிடும்னு உனக்கும் எனக்கும் தெரியும். 51 00:06:43,362 --> 00:06:44,655 நான் அவளைப் பார்த்தேன். 52 00:06:45,864 --> 00:06:46,865 அப்படியா? 53 00:06:47,449 --> 00:06:48,534 அது எப்படிப் போச்சு? 54 00:06:48,617 --> 00:06:50,744 அவளுக்கு ஒண்ணும் அதிர்ஷ்டமான நாள் இல்ல. 55 00:06:52,329 --> 00:06:53,455 ஆனாலும் அவ தப்பிச்சு போயிட்டா. 56 00:06:53,539 --> 00:06:55,499 அவ நல்லபடியா ஒண்ணும் போகல. 57 00:06:58,919 --> 00:07:00,254 அவன் அவளைக் கொன்னுடுவான். 58 00:07:04,258 --> 00:07:05,384 நீ அவளைக் கொன்னுடுவ. 59 00:07:05,467 --> 00:07:06,927 சொல்றதைக் கேட்டா ஏன் கொல்லப் போறேன். 60 00:07:07,636 --> 00:07:10,138 ப்ரிஸில்லா, அவ ஒரு திட்டத்தோட இருக்கா. 61 00:07:10,639 --> 00:07:12,432 ஆனால் அது என்னன்னு உனக்குத் தெரியல. 62 00:07:15,018 --> 00:07:18,230 நீ எப்படி பெருமை பேசுவேன்னு மறந்திட்டேன். 63 00:07:19,273 --> 00:07:22,568 அப்பாவாப் பெருமைப்படுறது சரி, ஆனால் அளவு கடந்த தன்னம்பிக்கை வேலைக்கு ஆகாது. 64 00:07:23,485 --> 00:07:24,486 ம், 65 00:07:25,404 --> 00:07:27,406 என் பொண்ணாவது என்கிட்ட இன்னும் பேசிட்டிருக்கா. 66 00:07:29,950 --> 00:07:32,494 நீ என் கிட்ட இருந்து திருடினதை என்னால மன்னிச்சுட முடியும். 67 00:07:34,204 --> 00:07:35,414 ஏன்னா நீ அப்படித் தான். 68 00:07:36,832 --> 00:07:37,833 ஆனால்… 69 00:07:38,876 --> 00:07:42,880 உன் பொண்ணு தனியா, பயந்து சாகும் போது, 70 00:07:42,963 --> 00:07:47,551 அதுவும், ஒளிஞ்சிருக்கிற ஏதோ இடத்தில, தலையில குண்டடிப்பட்டு சாகும் போது, 71 00:07:48,385 --> 00:07:50,721 நீ கூட அதுக்குப் பொறுப்புன்னு உணர்வ. 72 00:07:55,726 --> 00:07:58,812 - நான் இங்க இருந்து வெளியேறும் போது… - வேண்டாம். 73 00:07:59,563 --> 00:08:01,398 சொல்லி உன்னையே அசிங்கப்படுத்திக்காத. 74 00:08:03,567 --> 00:08:04,568 நான்… 75 00:08:06,278 --> 00:08:07,279 நான் நிச்சயம் உன்னை மிஸ் பண்றேன்… 76 00:08:08,864 --> 00:08:09,865 எப்பபோதாவது. 77 00:08:13,619 --> 00:08:15,412 அவளுக்கு ரொம்ப நேரமில்ல, ஜான். 78 00:08:16,538 --> 00:08:17,581 அதை அவ கிட்ட சொல்லு. 79 00:08:33,597 --> 00:08:35,265 கடவுளே. 80 00:08:57,829 --> 00:08:59,456 என் பொண்ணுங்க கிட்ட இருந்து தள்ளிப் போ. 81 00:09:01,625 --> 00:09:04,169 சாரி. உங்களைப் பயமுறுத்தணும்னு நினைக்கல. 82 00:09:04,253 --> 00:09:06,296 கையில துப்பாக்கியோட என்னைப் பார்த்தா பயந்த மாதிரி தெரியுதா? 83 00:09:07,798 --> 00:09:09,800 எனக்கு ரொம்ப தாகமா இருக்கு. ரொம்ப நேரமா நடந்திட்டிருக்கேன். 84 00:09:09,883 --> 00:09:10,884 அப்படியா? 85 00:09:10,968 --> 00:09:12,594 ம், இப்ப நீ இன்னும் கொஞ்சம் நடக்கலாம். 86 00:09:12,678 --> 00:09:14,388 - அவங்க பாம்பை கொன்னாங்க. - கொன்னாளா? 87 00:09:14,471 --> 00:09:16,557 - அது கொத்த இருந்துச்சு. - ம்-ம். 88 00:09:17,391 --> 00:09:18,642 பண்ண வேண்டிதைப் பண்ணேன். 89 00:09:19,142 --> 00:09:20,352 நீங்களும் அதையே தான் பண்ணியிருப்பீங்க. 90 00:09:25,899 --> 00:09:27,317 நீ இங்க என்ன பண்ணிட்டிருக்க? 91 00:09:28,735 --> 00:09:29,736 ஒரு கார் விபத்து. 92 00:09:30,362 --> 00:09:31,363 உனக்கு அடிப்பட்டிருக்கா? 93 00:09:32,155 --> 00:09:34,992 கொஞ்சம் வெட்டு காயம் இருக்கு, ஆனால்… ரத்தம் நின்னுடுச்சுன்னு நினைக்கிறேன். 94 00:09:35,617 --> 00:09:38,370 - ஆம்புலென்ஸைக் கூப்பிடட்டுமா? - இல்ல. வேண்டாம். என்கிட்ட… 95 00:09:39,705 --> 00:09:41,206 இன்ஷ்யூரன்ஸ் இல்ல. 96 00:09:41,999 --> 00:09:43,000 நான் என் வழியே போயிடுறேன். 97 00:09:43,542 --> 00:09:45,919 தண்ணி குடிக்க விட்டதுக்கு நன்றி. 98 00:09:49,131 --> 00:09:51,592 பக்கத்து ஊருக்கு எப்படிப் போகணும்னு சொல்ல முடியுமா? 99 00:09:52,426 --> 00:09:55,512 கிங்மேன் இங்க இருந்து 40 மைல் தூரத்தில இருக்கு. 100 00:09:55,596 --> 00:09:59,099 நீ போய் சேர்றதுக்குள்ள சூட்டிலேயே செத்துடுவ. 101 00:10:03,228 --> 00:10:04,563 உள்ள வரியா? 102 00:10:05,439 --> 00:10:07,941 கை கால் கழுவிக்கோ, ஒரு கிளாஸ் நல்ல தண்ணி தரேன். 103 00:10:08,025 --> 00:10:09,902 அப்புறம் உன்னை என்ன பண்றதுன்னு பார்க்கலாம். 104 00:10:18,785 --> 00:10:20,287 யார் இவனுங்கன்னு தெரிஞ்சுதா? 105 00:10:20,370 --> 00:10:21,705 இன்னும் இல்ல. 106 00:10:21,788 --> 00:10:26,460 எந்த அடையாளமும் இல்ல. கலிஃபோர்னியா நம்பர் பிளேட் டெலவேர்ல ஒரு ஷெல் கம்பெனி பேர்ல பதிஞ்சிருக்கு. 107 00:10:26,543 --> 00:10:29,046 இது நம்ம கேஸுக்கு சம்பந்தமானது ஏன் நினைக்கிறீங்க? 108 00:10:29,129 --> 00:10:30,130 மோதி செத்திருக்காங்க, 109 00:10:30,214 --> 00:10:31,840 போலியா பதிவு செய்யப்பட்ட வண்டி, 110 00:10:31,924 --> 00:10:33,842 இது மேஸன் அடிப்பட்ட இடத்தில இருந்து 30 மைல். 111 00:10:34,343 --> 00:10:35,761 இது தற்செயலானதுன்னு நினைக்கிறியா? 112 00:10:36,345 --> 00:10:39,890 ப்ரிஸில்லா எங்க இருக்காளோ அங்க எல்லாம் பிணங்கள் குவியும்னு உனக்கும் எனக்கும் தெரியும். 113 00:10:40,390 --> 00:10:41,600 அவங்க இங்க இருந்தாங்கன்னு நினைக்கிறீங்களா? 114 00:10:42,476 --> 00:10:43,477 இல்ல. 115 00:10:44,269 --> 00:10:46,021 ப்ரிஸில்லா கீழ இறங்கி வேலை பார்க்கிறது கிடையாது. 116 00:10:46,772 --> 00:10:48,106 ஆனால் லக்கி இங்க இருந்திருக்கான்னு நினைக்கிறேன். 117 00:10:49,066 --> 00:10:50,901 நல்லா போராடி இருக்கா. 118 00:10:50,984 --> 00:10:54,947 அவ இவங்களைக் கொன்னிருக்கான்னு நினைக்கிறீங்களா? எல்லாம் சேர்த்தா ஒரு 40 கிலோ இருப்பாளா அவ? 119 00:10:55,948 --> 00:10:58,534 இங்க என்ன நடந்ததுன்னு சரியாகத் தெரியல, ஆனால் அவ இங்க இருந்திருக்கா. 120 00:11:00,619 --> 00:11:01,745 அவ வெளிய போயிட்டா. 121 00:11:01,828 --> 00:11:03,247 எதுக்காக திரும்ப உள்ள வந்தா? 122 00:11:04,331 --> 00:11:05,582 பத்து மில்லியன் டாலர். 123 00:11:05,666 --> 00:11:06,792 இல்ல. 124 00:11:09,044 --> 00:11:10,170 வேற எதுவோ. 125 00:11:11,797 --> 00:11:13,173 உங்க பின்னால. 126 00:11:20,347 --> 00:11:22,182 குட்மார்னிங், அசிஸ்டன்ட் டைரக்டர். 127 00:11:24,977 --> 00:11:27,437 - மேஸன் பத்தி ஏதாவது தெரிஞ்சதா? - ஆஸ்பத்தரியில இருந்து தான் வரேன். 128 00:11:27,521 --> 00:11:29,314 அவருக்கு நல்லா அடிப்பட்டிருக்கு. 129 00:11:29,398 --> 00:11:31,859 அறுவை சிகிச்சை முடிஞ்சது, ஆனால் அவரால திரும்ப களத்தில வேலைப் பார்க்க முடியாது. 130 00:11:32,693 --> 00:11:34,903 இப்ப எந்த விஷயம் மோசம்னு எனக்குத் தெரியல. 131 00:11:34,987 --> 00:11:38,574 என் கிட்ட சொல்லாம வேகஸ்ல நீ இவ்வளவு பெரிய ஆப்பரேஷனை நடத்துனதா, இல்ல, 132 00:11:38,657 --> 00:11:40,242 வெறுங்கையோட நிக்கிறியே, அதுவான்னு தெரியல. 133 00:11:41,285 --> 00:11:44,037 - நிலைமை சரியல்லை தான், சார். - சரி, சொல்லு, 134 00:11:44,121 --> 00:11:45,706 இதை எல்லாம் நீ ப்ரிஸில்லா மாஸ்டர்ஸனைத் 135 00:11:45,789 --> 00:11:47,875 திரும்பவும் ஜெயில்ல அடைக்கிறதுக்காகத் தான் பண்ற, இல்லையா? 136 00:11:50,460 --> 00:11:51,587 நாங்க தனியா பேசணும், கேட்ஸ். 137 00:11:56,133 --> 00:11:57,885 - பீட்டர்? - நீ உன் கட்டுப்பாட்டை இழக்கிற, பில்லி. 138 00:11:57,968 --> 00:11:59,094 இல்ல. 139 00:11:59,178 --> 00:12:00,596 நான் என் வேலையைப் பண்றேன். 140 00:12:01,388 --> 00:12:03,640 - நான் பணத்துக்குப் பின்னால போறேன். - அப்படியே ப்ரிஸில்லா கிட்ட போறியா? 141 00:12:04,391 --> 00:12:05,517 வேய்ன் விட்டேக்கர் கிட்ட. 142 00:12:07,269 --> 00:12:09,438 விட்டேக்கர் கிட்ட இருந்து ப்ரிஸில்லா திருடியிருக்கான்னு நினைக்கிறியா? 143 00:12:09,521 --> 00:12:11,148 இல்ல. அதோட விளைவுகள் அவளுக்குத் தெரியும். 144 00:12:12,274 --> 00:12:17,321 ஆனால் ஜான் ஆர்ம்ஸ்ட்ராங் பணம்னு வந்துட்டா என்ன வேணும்னாலும் பண்ணுவான். 145 00:12:17,404 --> 00:12:22,284 அவ முதுகுக்குப் பின்னால அவன் பணத்தை சேர்த்திருக்கான்னு நான் யூகிக்கிறேன். 146 00:12:22,784 --> 00:12:24,203 இப்ப அவ ஜெயில்ல இருந்து வௌிய வந்துட்டதால, 147 00:12:24,286 --> 00:12:27,581 ப்ரிஸில்லா கண்டுப்பிடிக்கிறதுக்கு முன்னால பணத்தை இடம் மாத்த அவன் வழியைக் கண்டுப்பிடிக்கணும். 148 00:12:27,664 --> 00:12:28,916 அதனால அவன் தன்னோட மகளைக் கூப்பிட்டிருக்கான். 149 00:12:28,999 --> 00:12:31,126 விட்டேக்கர், ப்ரிஸில்லாவை பணத்தைக் கேட்டு விரட்டிட்டு இருக்கணும். 150 00:12:31,210 --> 00:12:34,087 அவ பணத்தில கையை வைக்கும் போது நாம அவளைப் பிடிக்கணும். 151 00:12:34,171 --> 00:12:36,381 அவ விட்டேக்கரைக் கைக்காட்டினா, நாம ரெண்டு பேரையும் பிடிச்சிடலாம். 152 00:12:36,465 --> 00:12:37,966 அது சரி, ஆனால் போன முறை அவ அவனைக் காட்டிக்கொடுக்கலையே. 153 00:12:38,050 --> 00:12:39,635 இப்ப அவளுக்கு ஜெயில்னா என்னன்னு தெரியும். 154 00:12:44,139 --> 00:12:45,891 சரி, உனக்கு கொஞ்சம் சுதந்திரம் தரேன். 155 00:12:45,974 --> 00:12:47,935 ஆனால் எல்லாமே எனக்குத் தெரிஞ்சு தான் பண்ணணும், புரிஞ்சுதா? 156 00:12:48,810 --> 00:12:51,313 - புரிஞ்சுதா? - புரிஞ்சுது, சார். புரிஞ்சுது. 157 00:12:51,396 --> 00:12:52,397 புரிஞ்சுது. 158 00:12:54,900 --> 00:12:56,026 அதோ. 159 00:12:57,444 --> 00:12:58,987 அந்த பார்வை. 160 00:12:59,071 --> 00:13:00,322 என்ன பார்வை? 161 00:13:00,405 --> 00:13:02,032 - இதோ. - இந்த பார்வையா? 162 00:13:04,618 --> 00:13:07,246 பழிவாங்குறது மனசில இருந்தா இந்த கேஸ் நாஸமா போயிடும். 163 00:13:08,914 --> 00:13:10,916 அவளை மட்டும் மனசில வச்சிட்டு வேலை பார்க்காத. 164 00:13:14,503 --> 00:13:16,380 சரி, சார். கேட்ஸ். 165 00:13:28,851 --> 00:13:30,769 முடியை பின்னால தள்ளிப் பிடி. நல்லா பின்னால. 166 00:13:30,853 --> 00:13:31,854 - நல்லா பின்னாலயா? - ஆமா. 167 00:13:31,937 --> 00:13:33,188 - கொஞ்சமா… - அப்படியே கிளிப் போடு. 168 00:13:33,272 --> 00:13:35,023 - சரி. - அப்படி, அப்படி தான். அப்படியே பின்னால. 169 00:13:35,107 --> 00:13:36,233 ஆமா. நான் இதைப் பார்க்கிற மாதிரி. 170 00:13:36,900 --> 00:13:38,944 வெட்டு ஆழமா இருக்கு. பாரு. 171 00:13:39,611 --> 00:13:42,739 தையல் போட்டிருந்தா நல்லா இருக்கும், ஆனால் அதை முன்னாலயே பண்ணியிருக்கணும். 172 00:13:43,907 --> 00:13:46,493 உங்க அம்மாவுக்கு எல்லாமே நல்லா தெரிஞ்சிருக்கு. 173 00:13:46,577 --> 00:13:48,078 அவங்க எங்க அம்மா இல்ல. 174 00:13:48,161 --> 00:13:49,621 அவங்க எங்க பாட்டி. 175 00:13:50,539 --> 00:13:52,499 இவங்க என் பொண்ணோட குழந்தைங்க. 176 00:13:53,333 --> 00:13:57,629 ஒரு காலத்துல, ஒரு ஹைஸ்கூல்ல நர்ஸோட உதவியாளரா இருந்தேன். 177 00:13:58,380 --> 00:14:01,884 அங்க இப்படி எத்தனை காயங்களைச் சுத்தப்படுத்தினேன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவ. 178 00:14:01,967 --> 00:14:05,470 பசங்க ஸ்கேட்போர்ட்ல விழுறது… 179 00:14:06,680 --> 00:14:07,681 சரி. 180 00:14:09,016 --> 00:14:10,350 இதை நீங்க யாராவது வரைஞ்சீங்களா? 181 00:14:10,434 --> 00:14:12,436 நான் வரைஞ்சேன். அது சின்ன வயசில. 182 00:14:13,145 --> 00:14:17,065 அழகா இருக்கு, இல்லையா? அவ நல்லா வரைவா. 183 00:14:17,149 --> 00:14:18,400 அவங்க அம்மா மாதிரி. 184 00:14:18,483 --> 00:14:21,069 அது எனக்குப் பிடிக்கல, ஆனால் பாட்டி தான் எடுக்கவிட மாட்டேங்கிறாங்க. 185 00:14:21,153 --> 00:14:22,154 என்ன? 186 00:14:22,779 --> 00:14:23,780 நான் அதைப் பார்க்கலாமா? 187 00:14:24,531 --> 00:14:25,699 கண்டிப்பா. 188 00:14:31,580 --> 00:14:32,581 பார்க்கலாம். 189 00:14:33,999 --> 00:14:36,335 ம், இதில என்ன பிரச்சினை இருக்கு? உனக்கு ஏன் இது பிடிக்கல? 190 00:14:36,418 --> 00:14:38,420 இது நானும், பாட்டியும். 191 00:14:39,171 --> 00:14:40,506 - ஆனால்… - பார்க்கிறதுக்கு பறவைங்க மாதிரி இருக்குது. 192 00:14:40,589 --> 00:14:41,673 இல்ல, அப்படி இல்ல. 193 00:14:41,757 --> 00:14:43,884 - அந்த இறகுகளைப் பாருங்க. - ஒரு நிமிஷம். 194 00:14:43,967 --> 00:14:46,136 அது தெளிவா முடின்னு தெரியுது. 195 00:14:46,220 --> 00:14:48,514 இது அவளோட மிகச் சிறந்த ஓவியம். 196 00:14:49,014 --> 00:14:50,140 இது என்னோடது. 197 00:14:51,475 --> 00:14:53,185 இது இங்க தான் இருக்கும். 198 00:14:58,899 --> 00:15:01,360 உனக்குத் தெரிஞ்சவங்க யாரையாவது கூப்பிடட்டுமா? 199 00:15:02,611 --> 00:15:04,488 வேண்டாம். பரவாயில்ல. 200 00:15:04,571 --> 00:15:06,448 - நிச்சயமாவா? யாராவது இருப்பாங்க, இல்ல? - வேண்டாம். 201 00:15:11,828 --> 00:15:15,415 பசங்களா, உங்க ரூமுக்குப் போய் டோபியைத் தேடுறீங்களா? 202 00:15:15,499 --> 00:15:17,042 அப்படியே… 203 00:15:17,125 --> 00:15:18,252 - ரேச்சல். - ரேச்சல். 204 00:15:18,335 --> 00:15:21,171 உங்க முயல்குட்டியை ரேச்சல் கிட்ட காட்டுங்க. போய் அவனைக் கண்டுப்பிடிங்க. 205 00:15:21,255 --> 00:15:23,674 பாட்டி. அவங்களுக்கு டோபி எல்லாம் பிடிக்காது. 206 00:15:23,757 --> 00:15:24,925 எனக்குப் பிடிக்கலாம். 207 00:15:25,008 --> 00:15:26,718 - வா, எல்லி. எனக்கு உதவி பண்ணு. - சரி. 208 00:15:26,802 --> 00:15:28,053 படுக்கைக்குக் கீழ பாரு. 209 00:15:29,012 --> 00:15:30,013 ரொம்ப எதிர்பார்க்காத. 210 00:15:31,849 --> 00:15:33,475 ஏன்னா டோபி என் ட்ரக்கில இருக்கு. 211 00:15:34,268 --> 00:15:38,146 எப்பவாவது எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கணும்னா அவங்கள இப்படி எதையாவது தேட விட்டுடுவேன். 212 00:15:38,230 --> 00:15:40,107 எனக்கு எப்பவாவது குழந்தைங்க பிறந்தா இதை ஞாபகம் வச்சிக்கிறேன். 213 00:15:43,694 --> 00:15:46,321 பாருங்க. எனக்கு… எனக்கு உங்க கிட்ட பொய் சொல்லப் பிடிக்கல. 214 00:15:47,739 --> 00:15:51,827 அது ஒரு விபத்து இல்லேன்னு நீங்க ஏற்கனவே யூகிச்சிருப்பீங்க. 215 00:15:54,079 --> 00:15:55,080 தெரியும். 216 00:15:56,123 --> 00:15:57,875 எனக்கு ஏதோ தோணுச்சு. 217 00:15:57,958 --> 00:16:00,919 ஆமா. என்… என்னோட கணவருக்கும் எனக்கும் சண்டை, அவரு… 218 00:16:03,380 --> 00:16:04,923 என்னைக் கார்ல இருந்து தள்ளிவிட்டுட்டார். 219 00:16:07,634 --> 00:16:09,469 நான்… நீ உயிரோட இருக்கிறது அதிர்ஷ்டம் தான். 220 00:16:12,097 --> 00:16:15,517 எனக்கு இப்ப உண்மையிலேயே என்ன பண்றதுன்னு தெரியல. 221 00:16:17,394 --> 00:16:19,938 அந்த காரணத்துக்காகத் தான், அவங்க அம்மா இறந்த பிறகு 222 00:16:20,022 --> 00:16:21,940 இந்த பசங்கள இங்க பாலைவனத்தில வாழுறதுக்குக் கூட்டி வந்திட்டேன். 223 00:16:23,400 --> 00:16:24,735 ஒரு அறிவுரை சொல்லட்டுமா? 224 00:16:26,403 --> 00:16:27,821 நீ அவனை விட்டுட்டு வந்துடு. 225 00:16:27,905 --> 00:16:30,282 இந்த வாய்ப்பை நீ ஒரு வாய்ப்பா எடுத்துட்டு, 226 00:16:30,365 --> 00:16:33,619 - அவனை மறந்துடு. - இல்ல. அவர் கெட்டவர் கிடையாது. 227 00:16:33,702 --> 00:16:35,037 உன்னைக் கார்ல இருந்து வெளிய தூக்கிப் போட்டிருக்கான். 228 00:16:35,120 --> 00:16:37,122 - ஆனால் நான் தான் தூண்டிவிட்டேன். - அதுக்காக ரோட்டுல விட்டுட்டுப் போறதா? 229 00:16:37,206 --> 00:16:38,874 நாங்க சண்டை போட்டிட்டிருந்தோம் அது… அது என் தவறுதான். 230 00:16:38,957 --> 00:16:40,751 - அது நிச்சயமா என் தவறுதான். - அது உன் தவறு இல்ல. 231 00:16:40,834 --> 00:16:42,419 எப்பவுமே உன் தவறு இல்ல. 232 00:16:45,714 --> 00:16:46,840 நான் அவனை நேசிக்கிறேன். 233 00:16:48,592 --> 00:16:49,593 உண்மையிலேயே. 234 00:16:52,846 --> 00:16:55,349 அதனால தான் எனக்கு இப்படிப் பண்ணுவான்னு… 235 00:16:57,809 --> 00:17:00,479 நம்புறது கஷ்டமா இருக்கு. 236 00:17:03,899 --> 00:17:05,067 அப்படியே விட்டுப் போனதை நம்பமுடியல. 237 00:17:10,239 --> 00:17:14,910 என் பொண்ணு இது மாதிரி தான் என்கிட்ட கதைகள் சொல்லுவா. 238 00:17:16,328 --> 00:17:19,164 ஓராயிரம் முறை… 239 00:17:21,625 --> 00:17:27,256 இது நிச்சயம் நல்லபடியா முடியாது, என்னை நம்பு. 240 00:17:34,012 --> 00:17:35,681 உங்க பொண்ணுக்கு வருத்தப்படுறேன். 241 00:17:37,474 --> 00:17:38,517 பரவாயில்ல. 242 00:17:46,650 --> 00:17:47,818 இல்ல, நான் சொல்றதைக் கேளு. 243 00:17:48,861 --> 00:17:50,612 உன்னை ஒருத்தன் சாக விட்டுட்டுப் போனா, 244 00:17:52,239 --> 00:17:53,615 அவன் உன் பாசத்துக்கு தகுதியானவன் இல்ல. 245 00:17:55,576 --> 00:17:58,161 விலங்கு மாட்டி, அவனை ஜெயிலில தள்ளணும். 246 00:17:58,787 --> 00:18:00,831 அங்க அவன் வாழ்க்கை முழுசும் அழுகி சாகணும். 247 00:18:00,914 --> 00:18:03,750 - அது என்னால முடியாது… - ஓ, அது கஷ்டம்னு தெரியும். 248 00:18:04,251 --> 00:18:07,212 - அது கஷ்டம் தான், ஆனால்… - இல்ல, உங்களுக்குப் புரியல. அவர்… 249 00:18:08,714 --> 00:18:10,090 ஒரு போலீஸ். 250 00:18:12,593 --> 00:18:13,677 அடச் சே. 251 00:18:15,012 --> 00:18:18,432 அவரோட நண்பர்கள் என்னைத் தேடிட்டிருப்பாங்க, நான் அவங்க கண்ணுல படக்கூடாது. 252 00:18:19,224 --> 00:18:20,976 இதையெல்லாம் சொல்லி உங்க மனசைக் கஷ்டப்படுத்த நினைக்கல. 253 00:18:21,059 --> 00:18:22,227 உங்களுக்குத் தெரியணும்னு நினைச்சேன். 254 00:18:22,853 --> 00:18:25,522 ஏன்னா உங்களுக்கும், உங்க குழந்தைங்களுக்கும் என்னால பிரச்சினை வர்றதை நான் விரும்பல. 255 00:18:26,023 --> 00:18:27,274 பிரச்சினைப் பத்தி எனக்குக் கவலை இல்ல. 256 00:18:29,276 --> 00:18:31,778 யாரும் உன்னை இங்க கண்டுப்பிடிக்கப் போறதில்ல. சரியா? 257 00:18:32,696 --> 00:18:35,949 நீ போய் குளி. நான் உனக்கு நல்ல டிரெஸ் எடுத்துட்டு வரேன். 258 00:18:37,159 --> 00:18:38,368 - உண்மையாவா? - ஆமா. 259 00:18:38,452 --> 00:18:40,662 பின்னால கொஞ்சம் பழைய டிரெஸ்ஸெலாம் இருக்கு. 260 00:18:40,746 --> 00:18:42,497 பசங்க வளர்ந்திட்டே இருக்காங்களே. 261 00:18:42,581 --> 00:18:43,957 - உனக்கு ஏதாவது எடுத்திட்டு வரேன். - ஹே. 262 00:18:46,001 --> 00:18:47,002 நன்றி. 263 00:18:52,716 --> 00:18:54,801 ம். பரவாயில்ல. 264 00:19:12,402 --> 00:19:14,655 குட் ஆஃப்டர்னூன். உங்களுக்கு என்ன வேணும்? 265 00:19:17,157 --> 00:19:18,158 நான்… 266 00:19:19,117 --> 00:19:22,913 நான் ஒரு காரை வாடகைக்கு எடுத்தேன், உங்க வேகஸ் கிளையில இருந்து, என் மகனுக்காக. 267 00:19:23,997 --> 00:19:24,998 அது… 268 00:19:25,666 --> 00:19:28,252 ம், அது ஒரு பிறந்தநாள் வாரயிறுதி. 269 00:19:30,128 --> 00:19:32,464 வேகஸ்ல பசங்க எப்படி இருப்பாங்கன்னு உங்களுக்குத் தெரியும். 270 00:19:33,257 --> 00:19:34,675 நிச்சயமா. 271 00:19:34,758 --> 00:19:37,594 என்னன்னா, அவன் இன்னும் வீட்டுக்கு வரல. 272 00:19:37,678 --> 00:19:39,638 காரையும் திருப்பிக் கொடுக்கல. 273 00:19:39,721 --> 00:19:41,932 அதனால, கொஞ்சம் கவலையா இருக்கு. 274 00:19:42,891 --> 00:19:44,893 வாடகைக் கார் கம்பெனிங்க, அவங்களோட வண்டிகள்ல, 275 00:19:44,977 --> 00:19:47,437 GPS டிராக்கர் வச்சிருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். 276 00:19:48,063 --> 00:19:49,064 ஆமா வச்சிருக்கோம். 277 00:19:49,731 --> 00:19:51,942 ஆனால் சட்டப்பூர்வமா நான் அந்த தகவலைச் சொல்ல முடியது. 278 00:19:55,946 --> 00:19:57,990 நீங்க அப்படிச் சொல்வீங்கன்னு நினைச்சேன். 279 00:20:19,261 --> 00:20:21,513 ம், எல்லாத்துக்கு விதிவிலக்கு இருக்கும். 280 00:20:22,472 --> 00:20:23,724 பார்க்கலாம். 281 00:20:25,100 --> 00:20:26,935 சுபாரு ஃபாரெஸ்டர், இல்லையா? 282 00:20:30,731 --> 00:20:33,775 லாங் பீச்ல பைக்'ஸ் அவுட்லெட்ல இருக்குதுன்னு நினைக்கிறேன். 283 00:20:34,818 --> 00:20:36,195 என்ன, ஒரு மால்ல இருக்கா? 284 00:20:41,909 --> 00:20:44,203 - ஹலோ. - நீ இதை நம்ப போறதில்ல. 285 00:20:44,286 --> 00:20:45,412 சொல்லுங்க பார்க்கலாம். 286 00:20:45,495 --> 00:20:48,540 கேரியோட வாடகை கார் லாங் பீச்ல ஒரு மால்ல இருக்குது. 287 00:20:49,583 --> 00:20:51,835 அவன் அங்க லாங் பீச்ல, மால்ல என்ன பண்றான்? 288 00:20:51,919 --> 00:20:54,004 ம், சரியாகச் சொல்லணும்னா, அது அங்க ஒரு நாளா இருக்கு. 289 00:20:55,297 --> 00:20:57,966 - என்ன, அவனைக் கடத்திட்டாங்கன்னு நினைக்கிறீங்களா? - இருக்கலாம். 290 00:20:59,343 --> 00:21:00,802 அல்லது செத்து போயிருக்கலாம். 291 00:21:02,596 --> 00:21:03,639 நீ எங்க இருக்க? 292 00:21:03,722 --> 00:21:06,058 அவ பண்ண அலங்கோலத்தை அவங்க சுத்தம் பண்றதைப் பார்த்திட்டிருக்கேன். 293 00:21:06,558 --> 00:21:09,019 சரியான அலங்கோலமா இருக்கு. 294 00:21:10,437 --> 00:21:12,731 குட்டியா இருக்கிற ஒருத்தரால எப்படி இவ்வளவு பிரச்சினை பண்ண முடியுது? 295 00:21:12,814 --> 00:21:15,692 டச், உன் கவ்பாய் ஹைக்கூ எல்லாம் கேட்க எனக்கு நேரமில்ல. 296 00:21:15,776 --> 00:21:17,152 நீ அவளைக் கண்டுப்பிடி. 297 00:21:17,236 --> 00:21:18,403 ம், அவ நடந்து தான் போறா. 298 00:21:18,987 --> 00:21:22,533 எந்த பக்கம் போயிருந்தாலும், 20 மைல் கடந்திருக்க முடியாது. 299 00:21:23,200 --> 00:21:24,868 இங்க வெறும் பொட்டல் காடா இருக்கு. 300 00:21:24,952 --> 00:21:26,578 அதனால அவளைக் கண்டுப்பிடிக்கிறது கஷ்டமா இருக்காது. 301 00:21:26,662 --> 00:21:27,913 லாங் பீச் என்ன ஆச்சு? 302 00:21:27,996 --> 00:21:29,831 நான் இப்ப அங்க போயிட்டிருக்கேன். 303 00:22:39,610 --> 00:22:40,736 கடவுளே… 304 00:22:41,361 --> 00:22:44,990 முப்பது வயசாயிடுச்சு, குப்பையைக் கூட வெளிய போட முடியல. 305 00:22:54,458 --> 00:22:57,127 418 பாக்ஸ்டர் தெரு எக்கோ பார்க், கலிஃபோர்னியா 306 00:23:03,050 --> 00:23:04,051 கைகளைக் கொடுங்க. 307 00:23:12,684 --> 00:23:13,810 ஆமென். 308 00:23:17,397 --> 00:23:19,024 இதை நீங்க எப்பவும் பண்ணுவீங்களா? 309 00:23:20,234 --> 00:23:21,235 சாப்பிடுறதா? 310 00:23:21,985 --> 00:23:22,986 இல்ல. 311 00:23:23,070 --> 00:23:25,072 இந்த மாதிரி சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுறது. 312 00:23:25,781 --> 00:23:29,076 இது வழக்கமான மக்கள் செய்யுறது தானே? 313 00:23:29,952 --> 00:23:32,037 வழக்கமானதுன்னு ஒண்ணுமில்ல, எல்லி. 314 00:23:33,830 --> 00:23:35,749 ஆமா, நான் சின்ன வயசில வீட்ல சமைச்ச சாப்பாட்டைச் சாப்பிட்டதே இல்ல. 315 00:23:36,250 --> 00:23:37,793 - ஏன்? - ம்… 316 00:23:41,004 --> 00:23:42,214 நானும், அப்பாவும் தான். 317 00:23:44,216 --> 00:23:46,760 அவருக்கு நிரந்தரமான வேலை கிடையாது, அதனால இடம் மாறிட்டே இருப்போம். 318 00:23:48,762 --> 00:23:50,597 பெரும்பாலும் பர்கரும், மில்ஷேக்கும் சாப்பிட்டே… 319 00:23:52,599 --> 00:23:53,934 வாழ்ந்துட்டோம். 320 00:23:54,977 --> 00:23:58,105 சில சமயம் ஒரு பெரிய ஹோட்டல் ரும்ல தங்கி, 321 00:23:58,897 --> 00:24:01,692 சாப்பிடக் கூடிய எல்லாத்தையும் ரூம் சர்வீஸ்ல ஆர்டர் பண்ணி, ராத்திரி முழுக்க படம் பார்ப்போம். 322 00:24:02,401 --> 00:24:03,443 வாவ். 323 00:24:03,527 --> 00:24:05,612 எங்களுக்கு அப்படி வாய்ப்பு கிடைச்சதே இல்ல. 324 00:24:06,196 --> 00:24:08,031 பாட்டி எப்பவுமே ஆரோக்கியமான சாப்பாட்டைத் தான் கொடுப்பாங்க. 325 00:24:08,574 --> 00:24:10,367 காய்கறிகள் சாப்பிடுறதைப் பத்தி நான் என்ன சொல்லியிருக்கேன்? 326 00:24:10,450 --> 00:24:11,535 அது முக்கியமானது. 327 00:24:11,618 --> 00:24:14,955 சரி, ஆனால் பாருங்க. அவங்க நல்லா இருக்காங்க. 328 00:24:16,290 --> 00:24:18,917 சாப்பிட்டு முடிங்க, நான் உங்களை டெய்ரி க்வீனுக்குக் கூட்டிப் போறேன். 329 00:24:19,001 --> 00:24:20,002 உண்மையாவா? 330 00:24:22,129 --> 00:24:24,923 லாம்பாக், கலிஃபோர்னியா உள்ளே வரும் அழைப்பு 331 00:24:25,007 --> 00:24:26,133 அது அவனா? 332 00:24:32,097 --> 00:24:33,223 தைரியமா இரு. 333 00:24:57,956 --> 00:24:59,416 வரேன், வரேன் 334 00:25:05,714 --> 00:25:08,425 உங்களைப் பார்த்தா… சாப்பாட்டு டெலிவரி மாதிரி இல்லையே. 335 00:25:09,009 --> 00:25:11,136 இல்ல, உங்க உதவி எனக்குத் தேவை. 336 00:25:11,220 --> 00:25:13,931 நான்… கேரி மாஸ்டர்ஸனைத் தேடி வந்தேன். 337 00:25:14,014 --> 00:25:16,058 - யாரு? - கேரி மாஸ்டர்ஸன்? 338 00:25:16,141 --> 00:25:17,226 அவரைப் பத்தி நான் கேள்விப்பட்டதே இல்ல. 339 00:25:17,309 --> 00:25:18,519 இல்லையா? அவன் என் பையன். 340 00:25:18,602 --> 00:25:22,439 அவர் நிச்சயம் அற்புதமான மனிதரா இருக்கணும். ஆனால் எனக்கு அவரைத் தெரியாது. 341 00:25:22,523 --> 00:25:24,566 இல்ல, அவன் அற்புதமானவனா இருக்கணும்னு அவசியமில்ல. 342 00:25:25,442 --> 00:25:28,779 உண்மையைச் சொல்லணும்னா, அவன் நன்றிகெட்ட நாய்னு சில சமயம் தோணும், 343 00:25:28,862 --> 00:25:31,615 அவனை அப்படி வளர்த்ததுக்கு, என்னையே நான் குறை சொல்லுவேன், 344 00:25:31,698 --> 00:25:34,576 அப்புறம் என்னையே நான் வெறுப்பதுக்கு அவன் மேல கோபப்படுவேன். 345 00:25:35,869 --> 00:25:37,538 சரி, உன் பேர் என்ன? 346 00:25:37,621 --> 00:25:39,623 நானா? நான்… நான் நோவா. 347 00:25:40,541 --> 00:25:43,043 நீ பொய் சொல்லலியே, நோவா? 348 00:25:43,627 --> 00:25:47,297 பாருங்க, நான் உங்க கிட்ட பொய் சொல்லல, எனக்கு உங்க பையனைத் தெரியவும் செய்யாது. 349 00:25:47,381 --> 00:25:49,842 அதோடு, அவன் நன்றிகெட்ட நாயா இருக்குறதுக்கு வருத்தப்படுறேன். 350 00:25:49,925 --> 00:25:52,511 கஷ்டமா இருக்கு. ஆனால்… நான் சாப்பாடு ஆர்டர் போட்டேன். 351 00:25:52,594 --> 00:25:54,388 அது… என்ன எழவு இது? வேண்டாம், வேண்டாம். 352 00:25:54,471 --> 00:25:57,140 வேண்டாம், வேண்டாம். என்ன எழவு இது? 353 00:26:02,145 --> 00:26:05,482 பாரு, என் பையனைக் காணல, அவன் கார்ல உன் அட்ரஸ் இருந்துச்சு, 354 00:26:05,566 --> 00:26:07,943 அது எப்படின்னு சொல்றியா? 355 00:26:09,820 --> 00:26:12,573 உங்க பையன் யாருன்னு எனக்குத் தெரியாது, சத்தியமா. 356 00:26:12,656 --> 00:26:15,075 நான் ஒரு டாகோ ஆர்டர்… கடவுளே! 357 00:26:15,826 --> 00:26:18,745 - ஆமா. நீ அவனை நாய்னு சொல்லக் கூடாது. - கடவுளே. 358 00:26:18,829 --> 00:26:19,872 ஒரு தார்பாயைப் பயன்படுத்து. 359 00:26:19,955 --> 00:26:22,040 கார் முழுசும் இரத்தம் ஆக்கிடாத. 360 00:26:41,185 --> 00:26:42,186 ஹலோ. 361 00:26:52,321 --> 00:26:54,156 ஈஸி ரெஸ்ட் 362 00:27:00,996 --> 00:27:02,039 அங்க என்ன இருக்கு? 363 00:27:03,540 --> 00:27:04,666 முடிஞ்சது! 364 00:27:04,750 --> 00:27:06,084 அது கயோட்டியோட வாசனையைப் பிடிச்சிருச்சு. 365 00:27:07,461 --> 00:27:08,670 திரும்பவும் அவ வாசனையைக் கொண்டு வர முடியுமா? 366 00:27:08,754 --> 00:27:10,589 செத்த கயோட்டி வாசனையைப் பிடிச்சா அவ்வளவு தான். 367 00:27:12,591 --> 00:27:13,634 இதுக்கு மேல ஒண்ணும் பண்ண முடியாது. 368 00:28:42,681 --> 00:28:45,893 கடவுளே. நீ அதை எனக்காக பண்ணலேன்னு நம்புறேன். 369 00:28:51,940 --> 00:28:54,735 ஏன் நல்ல விஷயங்களை நீ வெறுக்கிறேன்னு தெரியல. 370 00:28:55,319 --> 00:28:56,486 என் வாழ்க்கை அனுபவம். 371 00:28:57,279 --> 00:29:01,200 கேல் ஒரு சூப்பர் உணவு, அதில நிறைய லூட்டீன் இருக்கு. 372 00:29:01,283 --> 00:29:02,743 - ம்-ஹும். - அது என்ன பண்ணும் தெரியுமா? 373 00:29:03,243 --> 00:29:06,330 இல்ல, ஆனால் நீ சொல்லப் போறேன்னு தோணுது. 374 00:29:07,873 --> 00:29:10,918 அது கண்ல தசை சேதத்தைக் குறைக்குது. 375 00:29:11,001 --> 00:29:13,754 ஆரோக்கியமான பார்வை தான், ப்ரிஸில்லா, 376 00:29:14,922 --> 00:29:16,632 பொய்கள் வழியா பார்க்கிறதுக்கு முக்கியமானது. 377 00:29:16,715 --> 00:29:21,261 இவ்வளவு இயற்கை பத்தி மோகம் உள்ள ஒருத்தர் ஒரு படிம எரிபொருள் மோசடியில 378 00:29:21,345 --> 00:29:23,889 தன் சொத்துகளை எல்லாம் சேர்த்ததைப் பார்க்க வேடிக்கையா இருக்கு. 379 00:29:24,806 --> 00:29:27,559 நீ இன்னும் நேரம் வேணும்னு கேட்க வந்திருக்க. அதனால கேளு. 380 00:29:28,852 --> 00:29:32,231 வெளிய ஒரே குழப்பமா இருக்கு, ஆனால் எனக்கு ஒரு துப்பு கிடைச்சிருக்கு. 381 00:29:32,773 --> 00:29:34,650 இந்த குழப்பத்துக்கு முக்கிய காரணம், 382 00:29:34,733 --> 00:29:37,819 ஜான் ஆர்ம்ஸ்ட்ராங் போல ஒண்ணுக்கும் உதவாத ஒருத்தன் 383 00:29:37,903 --> 00:29:39,905 உன்னை ஏமாத்தினது தான். 384 00:29:40,822 --> 00:29:44,785 என்னால மாத்த முடிஞ்சதை விட வேகமா பணம் வந்திட்டிருதுச்சுன்னு உன்கிட்ட சொன்னேன். 385 00:29:44,868 --> 00:29:47,162 ஏதாவது வழி கண்டுப்பிடிக்கிறது உன் வேலை தானே? 386 00:29:47,246 --> 00:29:49,540 ம், நான் முயற்சி பண்ணேன், ஆனால் நான் சொல்றதை நீ கேட்கல. 387 00:29:49,623 --> 00:29:51,750 எனக்குத் தேவைப்பட்ட அளவு உனக்கும் அது தேவைப்பட்டுச்சு. 388 00:29:51,834 --> 00:29:55,003 இல்ல, இதை மெதுவா எடுத்துட்டு போக நினைச்சேன், ஆனால் நீதான் விடல. 389 00:29:55,087 --> 00:29:56,797 ஆக, இது என்னோட தவறா? 390 00:29:56,880 --> 00:29:59,007 அளவா பண்ற ஞானம் உனக்குப் புரியல. 391 00:29:59,091 --> 00:30:01,552 எனக்கு அரை மில்லியன் டாலர் ஞானம் தான் புரிஞ்சது. 392 00:30:01,635 --> 00:30:04,263 ம், எல்லாத்தையும் துல்லியமா கணக்கு வைக்கிறது கஷ்டமா இருந்துச்சு. 393 00:30:04,346 --> 00:30:06,014 அது தான் உன்னோட வேலை. 394 00:30:06,098 --> 00:30:09,810 பாரு, இது என்னோட யோசனை, சரியா? இந்த மொத்த விஷயமும். 395 00:30:10,352 --> 00:30:11,728 இது என்னோட யோசனை. 396 00:30:11,812 --> 00:30:13,689 நான் உனக்குப் பெரிய பணம் சம்பாதிச்சு கொடுத்தேன், 397 00:30:13,772 --> 00:30:18,277 அதை ஒரு சில மில்லியனுக்காக ஜான் பயன்படுத்தினதில ஒண்ணும் ஆச்சரியமில்ல. 398 00:30:18,360 --> 00:30:19,778 உன்னைப் பயன்படுத்தினதுலன்னு சொல்லு. 399 00:30:21,572 --> 00:30:22,906 உன்னை. 400 00:30:24,658 --> 00:30:26,326 அவன் கிட்ட பெரிசா இருந்திருக்கணும். 401 00:30:28,161 --> 00:30:29,371 உனக்குப் பொறாமையா இருக்கா? 402 00:30:32,332 --> 00:30:33,333 பொறாமையா? 403 00:30:35,002 --> 00:30:36,086 தெரியல, இருக்கலாம். 404 00:30:58,275 --> 00:31:00,110 உன் வயசில ஒரு பெண் 405 00:31:00,903 --> 00:31:04,323 இன்னும் செக்ஸுக்கு மதிப்பு இருக்குன்னு நினைக்கிறதைப் பார்க்கப் பரிதாபமா இருக்கு. 406 00:31:06,950 --> 00:31:08,994 கொஞ்சமாவது கண்ணியத்தோட இரு, சரியா? 407 00:31:23,300 --> 00:31:24,968 கேரி அந்த பொண்ணு கூட தான் சேர்ந்து வேலை பார்க்கிறானா? 408 00:31:29,765 --> 00:31:30,807 எனக்குத் தெரியல. 409 00:31:32,893 --> 00:31:34,478 எப்படியும் கடைசியில அது முக்கியமில்ல. 410 00:31:35,979 --> 00:31:37,356 அவனைப் பொறுத்தவரையில. 411 00:31:38,190 --> 00:31:40,442 என்னோட பையனை மிரட்டாத, வேய்ன். 412 00:31:41,735 --> 00:31:43,362 உன்னை ஒரு காரணத்தோட ஜெயில்ல இருந்து வெளிய எடுத்தேன். 413 00:31:46,240 --> 00:31:47,241 உன் வேலையைப் பார். 414 00:31:47,783 --> 00:31:48,784 என் பணத்தைக் கொண்டு வந்து கொடு. 415 00:31:49,326 --> 00:31:50,536 ஆனால் கேரி… 416 00:32:00,170 --> 00:32:01,296 குட் நைட், பாட்டி. 417 00:32:01,380 --> 00:32:02,923 ம். குட் நைட். 418 00:32:04,967 --> 00:32:06,093 குட் நைட். 419 00:32:06,885 --> 00:32:08,053 லவ் யூ. 420 00:32:08,136 --> 00:32:09,680 லவ் யூ டூ. குட் நைட். 421 00:32:14,560 --> 00:32:17,062 அவன் அப்போ கூப்பிட்டப்ப நீ எடுக்காதது நல்லது. 422 00:32:18,480 --> 00:32:19,565 எப்படியும் திரும்ப திரும்ப கூப்பிடுவார். 423 00:32:19,648 --> 00:32:20,983 என்ன சொல்லப் போறான்னு உனக்குத் தெரியும், 424 00:32:21,066 --> 00:32:24,069 உன்ன விரும்புறதாவும், திரும்ப பண்ண மாட்டேன்னும் சொல்வான், 425 00:32:24,152 --> 00:32:26,697 ஆனால் மக்கள் மாறுவது இல்ல. 426 00:32:26,780 --> 00:32:29,700 ஆமா, ஆனால், சில பேர் மாறுவாங்க. 427 00:32:30,826 --> 00:32:33,370 அது உண்மையா இருக்கணும்னு நினைச்சே என் பொண்ணு செத்துட்டா. 428 00:32:35,455 --> 00:32:37,958 அதோட, பாதுகாப்பா இருக்கிறதுக்கு ஒரே வழி அவனை விட்டு வர்றது தான். 429 00:32:38,041 --> 00:32:39,835 ம், அது அவ்வளவு சுலபமில்லேன்னு உங்களுக்குத் தெரியும். 430 00:32:43,630 --> 00:32:45,591 சாரி. சாரி. 431 00:32:45,674 --> 00:32:47,801 நான்… நான் ரொம்ப உரிமை எடுத்துக்கிட்டேன். உன்னோட… 432 00:32:48,385 --> 00:32:49,553 உன்னோட வாழ்க்கை உன்னோடது. 433 00:32:50,429 --> 00:32:53,515 பாருங்க, நீங்க எனக்காகப் பண்ணதுக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கேன், 434 00:32:53,599 --> 00:32:55,100 ஆனால் நான் உண்மையில கிளம்பணும். 435 00:33:08,530 --> 00:33:10,157 எனக்கு அந்த பெண்ணைத் தெரியும். 436 00:33:11,283 --> 00:33:12,284 அவங்க அவர் கூட வேலை செய்யுறவங்க. 437 00:33:12,367 --> 00:33:14,328 தயவு செய்து எதுவும் சொல்லாதீங்க, 438 00:33:14,411 --> 00:33:16,413 அவங்க என்னை அவர் கிட்ட கூட்டிட்டுப் போயிடுவாங்க, என்னால… 439 00:33:16,496 --> 00:33:17,915 என்னால அது முடியாது. 440 00:33:18,457 --> 00:33:20,292 பசங்களோட பெட்ரூமுக்குப் போ, அவங்களைச் சத்தம் போடமா பார்த்துக்கோ. 441 00:33:20,375 --> 00:33:23,045 - நான் இதைப் பார்த்துக்குறேன். கண்டிப்பா. - உண்மையாவா? 442 00:33:23,670 --> 00:33:25,047 இதோ, ஒரு நிமிஷம்! 443 00:33:29,343 --> 00:33:30,469 உங்களுக்கு என்ன வேணும்? 444 00:33:31,053 --> 00:33:33,764 ஹாய், நான் ஸ்பெஷல் ஏஜென்ட் பில்லி ராண்ட். 445 00:33:34,515 --> 00:33:38,185 FBI. சாப்பாட்டு நேரத்துல தொந்தரவு பண்றதுக்கு மன்னிக்கணும், 446 00:33:38,268 --> 00:33:39,895 ஆனால் நாங்க காணாம போன ஒரு பெண்ணைத் தேடிட்டிருக்கோம். 447 00:33:41,688 --> 00:33:43,398 இங்க நானும் என்னோட ரெண்டு பேரப் பசங்களும் தான் இருக்கோம். 448 00:33:43,482 --> 00:33:46,109 - நாங்க யாரையும் பார்க்கல. - சரி. 449 00:33:48,403 --> 00:33:50,781 - அவளோட படத்தை நான் காட்டட்டுமா? - கண்டிப்பா. 450 00:33:50,864 --> 00:33:52,658 ஆமா, நீங்க அவளைப் பார்த்தீங்கன்னா… 451 00:33:52,741 --> 00:33:53,992 - சரி. கண்டிப்பா. - …சொல்றதுக்கு. 452 00:33:54,701 --> 00:33:56,245 கலிஃபோர்னியா 453 00:33:58,121 --> 00:33:59,498 அழகா இருக்கா. 454 00:33:59,581 --> 00:34:01,959 அவ கிடைச்சிடுவான்னு நம்புறேன். 455 00:34:04,711 --> 00:34:08,674 சரி, நாம இங்கேயே இருந்து முடிஞ்சளவு அமைதியா இருக்கப் போறோம், சரியா? 456 00:34:09,257 --> 00:34:11,051 - ஏன்? - யாரு வந்திருக்கா? 457 00:34:14,054 --> 00:34:15,264 ஒரு ரகசியம் சொல்லட்டுமா? 458 00:34:15,347 --> 00:34:16,598 - சொல்லுங்க. - என்ன? 459 00:34:16,681 --> 00:34:18,058 சரி, இங்க வாங்க. 460 00:34:18,141 --> 00:34:20,768 இது கொஞ்சம் பயமா இருக்கும், சரியா? 461 00:34:20,853 --> 00:34:22,062 ஆனால் இது தெரியுதா? 462 00:34:22,145 --> 00:34:23,272 இது தெரியுதா? 463 00:34:23,856 --> 00:34:24,857 ஆமா. 464 00:34:24,940 --> 00:34:28,860 இப்ப வந்திருக்கவங்க, என்னைக் காயப்படுத்தினவங்களுக்கு தெரிஞ்சவங்க, 465 00:34:28,944 --> 00:34:31,446 அவங்க என்னைக் கண்டுப்பிடிச்சா, என்னைத் திரும்பவும் காயப்படுத்துவாங்க, 466 00:34:31,530 --> 00:34:33,364 எனக்கு அது நடக்க வேண்டாம்னு நினைக்கிறேன். 467 00:34:33,447 --> 00:34:34,908 நீங்க எனக்கு உதவி பண்ணுவீங்களா? 468 00:34:35,659 --> 00:34:36,952 - பண்ணுவோம். - நாங்க… நாங்க என்ன பண்ணணும்? 469 00:34:37,703 --> 00:34:40,873 நீங்க அமைதியா, ரொம்ப அமைதியா இருக்கணும். 470 00:34:42,708 --> 00:34:44,126 என்னோட விசிட்டிங் கார்டை கொடுக்கட்டுமா? 471 00:34:44,208 --> 00:34:46,128 - கண்டிப்பா. - அவளைப் பார்த்தா சொல்றதுக்கு. 472 00:34:46,210 --> 00:34:47,880 ஆமா, நிச்சயமா. நிச்சயமா. 473 00:34:48,463 --> 00:34:50,174 ம், என் கிட்ட கார்டு இல்ல. 474 00:34:50,966 --> 00:34:54,261 ஒரு பேப்பரும், பேனாவும் கொடுத்தீங்கன்னா, நான் என் நம்பரை எழுதிக் கொடுக்குறேன். 475 00:34:54,344 --> 00:34:56,804 கண்டிப்பா. சரி. இதோ வந்துடுறேன். 476 00:34:56,889 --> 00:34:58,390 உங்க பேரு என்ன? 477 00:34:59,349 --> 00:35:00,601 சில்வியா. 478 00:35:00,684 --> 00:35:02,144 சில்வியா. 479 00:35:02,227 --> 00:35:04,188 இன்னைக்கு எனக்கு ரொம்ப பிஸியான ஒரு நாள். 480 00:35:04,271 --> 00:35:06,732 - ஒ, அப்படியா? - நான் உள்ள வந்து… 481 00:35:06,815 --> 00:35:07,900 ஒரு கிளாஸ் தண்ணி குடிக்கலாமா? 482 00:35:07,983 --> 00:35:11,403 - வாங்க. நிச்சயமா. உள்ள வாங்க. - நன்றி. 483 00:35:11,486 --> 00:35:13,155 சரி. நான்… நான் கொண்டு வரேன்… 484 00:35:18,785 --> 00:35:22,039 ஆக, நீங்களும் உங்க பேரப் பசங்க மட்டும் தான் இங்க இருக்கீங்க, இல்லையா? 485 00:35:22,122 --> 00:35:23,498 ஆமா, மே'ம். 486 00:35:32,382 --> 00:35:34,009 அவங்க எப்பவும் உங்கக் கூட தான் இருக்காங்களா? 487 00:35:34,676 --> 00:35:36,136 - ஆமா, மே'ம். - நன்றி. 488 00:35:36,220 --> 00:35:37,471 - சரி. - நன்றி. 489 00:35:42,226 --> 00:35:43,560 எனக்கும் ஒரு குழந்தை இருக்கு. 490 00:35:43,644 --> 00:35:45,687 - ஓ, அப்படியா? - டீன்ஏஜ் பொண்ணு. 491 00:35:45,771 --> 00:35:48,190 ஐயோ. டீன்ஏஜ் பொண்ணா? 492 00:35:48,273 --> 00:35:49,399 லாஸ் ஏஞ்சலஸ்ல. 493 00:35:51,401 --> 00:35:53,070 எப்படி இருக்கு? 494 00:35:53,946 --> 00:35:55,864 பசங்கள இங்க வளர்க்கிறது? 495 00:35:55,948 --> 00:35:58,659 சுலபமா இருக்குன்னு நினைக்கிறேன். 496 00:35:59,326 --> 00:36:01,620 மற்ற மக்கள் கிட்ட இருந்து விலகி. என் கிட்ட… 497 00:36:02,162 --> 00:36:03,330 என்னால பேனாவைத் தேட முடியல. 498 00:36:04,081 --> 00:36:05,415 என் ஃபோன்ல உங்க நம்பரைப் போடுறீங்களா? 499 00:36:13,048 --> 00:36:14,132 சரி, கொடுங்க. 500 00:36:21,348 --> 00:36:23,225 - இந்தாங்க. - நல்லது, நன்றி. 501 00:36:30,190 --> 00:36:33,193 இங்க நீங்களும் உங்க ரெண்டு பேரப் பசங்க மட்டும்னு சொன்னீங்க, இல்லையா? 502 00:36:35,487 --> 00:36:36,697 ஆமா, மே'ம். 503 00:36:36,780 --> 00:36:40,826 ஆனால் அங்க ரேக்குல நாலு தட்டுகளைக் கழுவி காய வச்சிருக்கீங்களே. 504 00:36:42,953 --> 00:36:44,288 அந்த தட்டு யாருக்கு? 505 00:36:47,499 --> 00:36:49,751 - என்ன? - அந்த நாலாவது தட்டு யாருக்கு? 506 00:36:54,173 --> 00:36:55,174 பாருங்க. 507 00:36:55,841 --> 00:36:56,884 சில்வியா. 508 00:37:03,974 --> 00:37:05,475 நான் தேடிட்டிருக்கிற இந்த பெண், 509 00:37:07,144 --> 00:37:09,062 பார்க்க அழகா இருக்கலாம்… 510 00:37:11,106 --> 00:37:12,900 ஆனால் அவ ரொம்ப ஆபத்தானவ. 511 00:37:13,525 --> 00:37:15,152 நேத்து ராத்திரி ரெண்டு பேரைக் கொலை பண்ணயிருக்கா. 512 00:37:15,652 --> 00:37:17,821 அவங்க காரைக் கொளுத்தியிருக்கா. 513 00:37:17,905 --> 00:37:20,407 அவ ஒரு பெரிய கிரிமினெல், எங்க கிட்ட இருந்து ஓடிட்டிருக்கா. 514 00:37:20,490 --> 00:37:26,038 அவ போக வேண்டிய இடத்துக்குப் போக, அவ என்ன வேணும்னாலும் செய்வா. 515 00:37:26,872 --> 00:37:29,958 உங்களுக்குப் பசங்க இருக்காங்க, அவங்கள நீங்க பாதுகாக்கணும், 516 00:37:30,042 --> 00:37:32,711 ஆனால் இன்னைக்கு நீங்க தப்பான ஆளை வீட்டுக்குள்ள விட்டிருக்கீங்க. 517 00:37:33,420 --> 00:37:34,463 நான் சொல்றது புரியுதா? 518 00:37:35,214 --> 00:37:36,215 புரியுது. 519 00:37:40,886 --> 00:37:42,804 நான் உங்களையும் உங்க குழந்தைகளையும் பாதுகாக்கிறேன். 520 00:37:42,888 --> 00:37:43,889 நான் என்ன பண்ணணும்? 521 00:37:50,896 --> 00:37:52,064 சரி, பசங்களா. 522 00:37:52,940 --> 00:37:55,067 எனக்கு வெளிய இருந்து ஒண்ணு எடுக்கணும், 523 00:37:55,150 --> 00:37:58,153 நீங்க இங்கேயே இருங்க, ஒரு பிரச்சினையும் இருக்காது, 524 00:37:58,237 --> 00:37:59,238 சரியா? 525 00:37:59,988 --> 00:38:01,865 - சரி. - நீங்க திரும்பி வருவீங்க… 526 00:38:03,992 --> 00:38:04,993 இல்லையா? 527 00:38:06,995 --> 00:38:09,706 ஆமா, செல்லம், வருவேன், சரியா? 528 00:38:09,790 --> 00:38:12,835 - திரும்ப வரணும். - சரி. வரேன். 529 00:38:14,127 --> 00:38:15,170 தைரியமா இருங்க, சரி. 530 00:38:18,507 --> 00:38:20,050 சரி, சரி. 531 00:38:24,304 --> 00:38:25,347 ஞாபகமிருக்கட்டும். 532 00:38:27,933 --> 00:38:30,602 உங்களுக்கும் உங்க பசங்களுக்கும் எதுவும் நடக்க விட மாட்டேன். 533 00:38:32,479 --> 00:38:33,730 அவ இன்னும் உள்ள இருக்காளா? 534 00:38:37,150 --> 00:38:39,069 பசங்களோட அவங்க ரூம்ல இருக்கா. 535 00:38:39,152 --> 00:38:40,696 என்ன சொன்னா பசங்க வெளிய வருவாங்க? 536 00:38:40,779 --> 00:38:42,614 - ஐஸ் கிரீம். - சரி, சரி. 537 00:38:42,698 --> 00:38:45,075 அவங்கள வெளிய கூப்பிடுங்க. பதட்டப்படாதீங்க. 538 00:38:46,994 --> 00:38:48,370 அவங்களைக் கூப்பிடுங்க. 539 00:38:50,747 --> 00:38:51,874 பசங்களா. 540 00:38:53,709 --> 00:38:56,378 - அவங்களைக் கூப்பிடுங்க. - வாங்க ஐஸ் கிரீம் சாப்பிடலாம். 541 00:38:57,838 --> 00:38:58,839 பசங்களா. 542 00:38:59,673 --> 00:39:02,509 வரலாமா? நீங்க தான் எங்களை இங்க இருக்கச் சொன்னீங்க. 543 00:39:02,593 --> 00:39:04,386 வாங்க ஐஸ் கிரீம் சாப்பிடலாம், பரவாயில்ல. 544 00:39:05,095 --> 00:39:06,180 ஒண்ணும் பிரச்சினையில்ல. 545 00:39:10,309 --> 00:39:11,310 என்ன நடக்குது? 546 00:39:12,311 --> 00:39:13,687 கொஞ்சம் அமைதியா இருங்க. 547 00:39:57,940 --> 00:39:59,525 சரி. 548 00:41:00,335 --> 00:41:01,378 லக்கி! 549 00:41:01,879 --> 00:41:03,005 லக்கி, நில்லு! 550 00:41:04,381 --> 00:41:05,674 லக்கி! 551 00:41:29,156 --> 00:41:30,699 இது வேலை செய்யும்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? 552 00:41:31,825 --> 00:41:33,744 ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஒரு தாளம் இருக்கு. 553 00:41:33,827 --> 00:41:36,371 அதை இசைக்கக் கத்துக்கிட்டோம்னா, நாம அவங்கள ஆட வைக்கலாம். 554 00:41:37,831 --> 00:41:40,292 - இப்ப எங்க தப்பிச்சு ஓடுறோம்? - நாம தப்பிச்சு ஓடல. 555 00:41:40,375 --> 00:41:42,461 ஆபத்தில இருக்கும் போது தான் மக்கள் தப்பிச்சு ஓடுவாங்க. 556 00:41:42,544 --> 00:41:45,631 நாம கட்டுப்பாட்டுல இல்லேன்னா தான் நாம ஆபத்துல இருப்போம். 557 00:41:48,342 --> 00:41:49,968 நாம கட்டுப்பாட்டுல இருக்கோம். 558 00:42:27,756 --> 00:42:30,968 அனைத்து யூனிட்களும் கவனிக்கவும், ஒரு திருடப்பட்ட பிரவுன் F-150, 559 00:42:31,051 --> 00:42:33,679 மொகாவே கவுன்டியிலிருந்து கடைசியாக கிழக்கு நோக்கி செல்வது காணப்பட்டது. 560 00:42:33,762 --> 00:42:37,891 ஓட்டுனர், ஒரு வெள்ளை பெண்மணி, பின் இருபதுகளில், ப்ளாண்டு முடி என்று நம்பப்படுகிறது. 561 00:43:17,222 --> 00:43:18,724 தீவனம் இங்கு விற்கப்படுகிறது 562 00:43:18,807 --> 00:43:20,726 காலாவதி தேதியை ரெண்டு வாரத்துக்கு முன்னாலயே போடுறாங்கன்னு 563 00:43:20,809 --> 00:43:23,145 அவ கிட்ட சொன்னேன், அப்படித் தான் அவங்க லாபம் பார்க்கிறாங்க. 564 00:43:23,228 --> 00:43:26,106 இந்த மாதிரி அவங்களுக்கு உதவ அவங்க ஏதோ ஒரு கணக்கு வச்சிருக்காங்க. 565 00:43:26,190 --> 00:43:27,566 தெரியல, அவ என்னை நம்பல. 566 00:43:31,236 --> 00:43:33,697 சரி, எதை எடுக்கட்டும்? ஸ்னிக்கர்ஸா? இல்ல பேபி ரூத் சாக்லேட்டா? 567 00:43:33,780 --> 00:43:36,283 - இதில நட்ஸ் இருக்கு, இல்லையா? - வேர்கடலையும், கேரமெல்லும். 568 00:43:37,451 --> 00:43:40,787 ஹே, அவர் முடிவு பண்றதுக்குள்ள நான் 40 லிட்டர் போட்டுக்கட்டுமா? 569 00:43:40,871 --> 00:43:41,872 கண்டிப்பா. 570 00:43:46,877 --> 00:43:51,048 இதுல குளூட்டன் இருக்கா? ஏன்னா நான் குளூட்டன் சாப்பிட்டா, மூட்டைப்பூச்சி மாதிரி கொழுத்திடுவேன். 571 00:43:51,673 --> 00:43:52,799 தெரியல. 572 00:43:53,592 --> 00:43:54,760 ரொம்ப நல்லா இருக்கும். 573 00:43:56,094 --> 00:43:58,263 ரெண்டுமே பாலோடு நல்லா இருக்கும், அது நிச்சயம். 574 00:43:59,264 --> 00:44:01,141 எனக்கு லக்கி 10 லாட்டரி கிடைக்குமா? 575 00:44:01,767 --> 00:44:02,768 தரேன். 576 00:44:09,233 --> 00:44:10,901 அஞ்சு லக்கி 10 டிக்கெட். 577 00:44:13,278 --> 00:44:14,279 கடவுளே! 578 00:44:24,456 --> 00:44:25,541 ஹே, டச். 579 00:44:25,624 --> 00:44:26,708 எப்படிப் போயிட்டிருக்கு? 580 00:44:26,792 --> 00:44:28,710 என்னை உனக்குத் தெரியும். கனவு வாழ்க்கை வாழ்ந்திட்டிருக்கேன். 581 00:44:28,794 --> 00:44:30,295 911, உங்களுக்கு என்ன அவசரம்? 582 00:44:30,796 --> 00:44:33,257 - உன் மேல கோபமா இருக்காங்க. - நிச்சயமா. 583 00:44:33,966 --> 00:44:35,551 - பணம் எங்க இருக்கு? - கேரி எங்க இருக்கான்? 584 00:44:35,634 --> 00:44:37,177 சொல்லு, லக்கி. விளையாடாத. 585 00:44:37,761 --> 00:44:40,931 வேய்ன் அவனை என்ன பண்ணுவான்னு உனக்குத் தெரியும். உனக்கும் அது தான் நடக்கும். 586 00:44:43,725 --> 00:44:46,436 - லாங் பீச் பத்தி சொல்லு. - அது என்ன லாங் பீச்? 587 00:44:46,520 --> 00:44:47,646 அவன் காரை அங்க கண்டுப்பிடிச்சோம். 588 00:44:48,230 --> 00:44:50,023 அவன் எங்க இருக்கான்னு உண்மையிலேயே உனக்குத் தெரியலேன்னா, 589 00:44:50,774 --> 00:44:52,943 முதல்ல அவனைக் கண்டுப்பிடிக்கப் போறோம்னு நீ தெரிஞ்சுக்கோ. 590 00:44:53,485 --> 00:44:56,029 நீ எங்க பக்கம் சேர்றது தான் உனக்கு நல்லது. 591 00:44:56,113 --> 00:44:57,781 அப்படின்னா நீ இதில இருந்து வெளிய வரலாம். 592 00:44:57,865 --> 00:44:59,116 தேவையில்ல, டச். 593 00:45:00,701 --> 00:45:01,952 நீ நல்லபடியா சொன்னா கேட்கமாட்ட, இல்லையா? 594 00:45:02,035 --> 00:45:03,036 ம், ஆமா. 595 00:45:04,454 --> 00:45:05,706 நான் நானா தான் இருக்கணும். 596 00:45:11,211 --> 00:45:12,754 அடச் சே. 597 00:45:19,178 --> 00:45:20,554 அதை அணைச்சிடு! 598 00:45:21,889 --> 00:45:23,098 லக்கி. 599 00:45:37,070 --> 00:45:38,155 லக்கி! 600 00:46:03,597 --> 00:46:06,016 நாம கட்டுப்பாட்டுல இல்லேன்னா தான் நாம ஆபத்துல இருப்போம். 601 00:46:08,018 --> 00:46:09,811 நாம கட்டுப்பாட்டுல இருக்கோம். 602 00:46:16,151 --> 00:46:18,737 லக்கி 10 603 00:46:48,684 --> 00:46:51,770 இல்லை என்னால் விளக்க முடியாது 604 00:46:52,271 --> 00:46:55,566 அதன் முகத்தை என்னால் அடையாளம் காணமுடியவில்லை 605 00:46:56,233 --> 00:46:59,319 நான் தனியாக ஒளிந்திருக்கும் போது விளக்குகள் அணைந்து 606 00:46:59,403 --> 00:47:03,198 அது என் கண்ணாடி வீட்டிலிருந்து பாறைகளைத் தாக்குகிறது 607 00:47:05,075 --> 00:47:10,497 இது விசித்திரமான விடைகொடுத்தல் 608 00:47:13,041 --> 00:47:18,630 இது விசித்திரமான விடைகொடுத்தல் 609 00:47:20,465 --> 00:47:23,719 என் கையை நீட்டுகிறேன் 610 00:47:24,261 --> 00:47:27,556 இந்த உலகை மீண்டும் உணர்வதற்கு 611 00:47:28,140 --> 00:47:32,269 ஆனால் உனது ஞாபகம் அதன் நூலில் என்னை இழுக்கிறது 612 00:47:32,352 --> 00:47:36,607 எல்லாவற்றையும் அணுகும் தூரத்திலிருந்து தள்ளி வைக்கிறது 613 00:47:36,690 --> 00:47:40,068 என்னால் விளக்க முடியாத ஏதோ ஒன்று இருக்கிறது 614 00:47:40,152 --> 00:47:44,031 இல்லை, என் முகத்தையே என்னால் அடையாளம் காணமுடியவில்லை 615 00:47:44,114 --> 00:47:46,116 அதனால் நான் தனியாக ஒளிந்திருக்கிறேன் விளக்குகள் அணைந்து 616 00:47:46,200 --> 00:47:48,202 தமிழாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்