1 00:00:11,512 --> 00:00:12,554 இது ஒரு கற்பனைக் கதை. 2 00:00:12,638 --> 00:00:14,515 எந்தவொரு வாழும் அல்லது வாழ்ந்த நபர், நிகழ்வு அல்லது 3 00:00:14,598 --> 00:00:16,433 இடத்தோடு ஒத்திருந்தால் அது முற்றிலும் தற்செயலானது. 4 00:00:17,142 --> 00:00:19,728 உடல்நலம் பெற வாழ்த்துகிறேன் 5 00:00:42,584 --> 00:00:44,169 ஓர்னா… 6 00:00:44,253 --> 00:00:46,922 அவள் சாகவில்லை. அவர் பொய் சொல்கிறார். 7 00:00:47,631 --> 00:00:51,134 அவள் சாகவில்லை. இவர் அவளைத் தன் வீட்டில் வைத்திருக்கிறார். 8 00:00:51,218 --> 00:00:53,762 அவளை யாரும் பார்க்க விட மாட்டார். 9 00:00:56,014 --> 00:00:57,307 சரிதானே, அப்பா? 10 00:01:02,563 --> 00:01:04,063 எழுந்திரு. 11 00:01:20,706 --> 00:01:22,416 அட்டவணையைச் சரிபார்த்தாயா? 12 00:01:22,499 --> 00:01:24,501 ஆம், சரியாக இருக்கிறது. 13 00:02:05,167 --> 00:02:06,668 விமான நிலையம் அந்தப் பக்கம். 14 00:02:06,752 --> 00:02:09,253 இன்னும் ஒரு மணிநேரத்தில் இஸ்ரேலுக்குப் புறப்படும் ஒரு விமானம் இருக்கிறது. 15 00:02:09,755 --> 00:02:11,507 - அவர்கள் உங்களை விமானத்தில் ஏற்றிவிடுவார்கள். - பொறுங்கள். 16 00:02:11,590 --> 00:02:13,634 அவள் அவனுடைய அப்பா வீட்டில் இருப்பதாக ரோமா சொன்னான். 17 00:02:13,717 --> 00:02:15,093 காலி உயிருடன் இருப்பதாகச் சொன்னான். 18 00:02:15,802 --> 00:02:17,012 ஓர்னா, வா. 19 00:02:17,095 --> 00:02:18,347 உங்களுடைய விமானம் கிளம்புகிறது. 20 00:02:18,430 --> 00:02:21,308 பொறுங்கள். அவள் அவரிடம் என்ன திருடினாள் என்றாவது சொல்லுங்கள், நான் அதைத் திரும்பக் கொண்டு வருகிறேன். 21 00:02:21,391 --> 00:02:22,392 வா, முட்டாளே! 22 00:02:22,476 --> 00:02:23,519 நான் அதைத் திரும்பக் கொண்டு வருகிறேன்! 23 00:02:23,602 --> 00:02:25,145 தயவுசெய்து நில்லுங்கள். 24 00:02:26,146 --> 00:02:27,397 இல்லை! இல்லை, நில்லுங்கள். 25 00:02:27,898 --> 00:02:29,066 நில்லுங்கள்! 26 00:02:29,149 --> 00:02:30,484 நில்லுங்கள், போகாதீர்கள். 27 00:02:30,567 --> 00:02:32,402 - அவள் என் மகள், உங்களைப் போக விட முடியாது. - நகரு! 28 00:02:32,486 --> 00:02:34,363 - முடியாது! தயவுசெய்து. - ஓர்னா! 29 00:02:34,446 --> 00:02:35,781 - நகரு. - முடியாது. 30 00:02:35,864 --> 00:02:36,990 உங்களைப் போக விட முடியாது. 31 00:02:37,074 --> 00:02:38,617 வேண்டாம்! நில்லுங்கள்! 32 00:02:39,493 --> 00:02:40,536 தயவுசெய்து… 33 00:02:43,163 --> 00:02:44,581 போகாதீர்கள். நில்லுங்கள். 34 00:02:44,665 --> 00:02:46,625 வெறும் ஒரு நிமிடம். தயவுசெய்து. 35 00:02:47,251 --> 00:02:50,879 அவள் அவரிடமிருந்து என்ன திருடியிருந்தாலும், சத்தியமாக, அதைத் திரும்பக் கொண்டு வருவேன். 36 00:02:50,963 --> 00:02:52,339 நான் அவளுடைய அம்மா. எனக்கு அவளைப் பற்றி தெரியும். 37 00:02:52,422 --> 00:02:53,841 நான் அதைக் கண்டுபிடிப்பேன். 38 00:02:53,924 --> 00:02:54,925 தயவுசெய்து. 39 00:02:58,679 --> 00:02:59,888 அன்டோன். 40 00:03:00,347 --> 00:03:03,433 நாங்கள் தனியாக பேச வேண்டும். இன்னொருத்தி மீது ஒரு கண் இருக்கட்டும். 41 00:03:19,074 --> 00:03:20,659 நான்கு பாஸ்போர்ட்டுகள் இருந்தன. 42 00:03:21,785 --> 00:03:23,954 அவர் குறிப்பாக இந்த ஆளைப் பற்றி கேட்டார். 43 00:03:24,037 --> 00:03:25,205 ஏன் இவன்? 44 00:03:25,789 --> 00:03:27,082 அவருக்கு வேண்டியது இவனிடம் இருக்கிறதா? 45 00:03:28,959 --> 00:03:30,127 ஆம். 46 00:03:30,919 --> 00:03:32,087 ஆனால் உன்னால் அவனைக் கண்டுபிடிக்க முடியாது. 47 00:03:33,630 --> 00:03:35,048 ஏன்? உங்களுக்கு எப்படித் தெரியும்? 48 00:03:36,133 --> 00:03:37,301 ஏனென்றால் எங்களால் முடியவில்லை. 49 00:03:38,385 --> 00:03:39,970 நாங்கள் ஏற்கனவே அங்கே ஆட்களை அனுப்பினோம், 50 00:03:40,637 --> 00:03:42,931 தொழில்ரீதியான நபர்களை, அவர்களாலேயே அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 51 00:03:44,850 --> 00:03:48,437 மும்பை இப்போது ரொம்ப ஆபத்தான இடமாக இருக்கிறது. 52 00:03:54,985 --> 00:03:58,947 அதே நேரத்தில், உன் பக்கம் இஸ்ரேலிய உளவுத்துறை இருக்கிறது. 53 00:04:00,115 --> 00:04:04,328 ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள், இவர்கள் விசுவாசத்திற்குப் பெயர் போனவர்கள் கிடையாது. 54 00:04:09,041 --> 00:04:11,668 நீ எதையாவது கண்டுபிடித்தால், என்னை அழை. 55 00:04:12,503 --> 00:04:14,671 பிறகு உன்னுடைய மகளைப் பார்க்க விடுவோம். 56 00:04:17,673 --> 00:04:18,550 அன்டோன்! 57 00:04:36,777 --> 00:04:39,863 வாய்டிக் இக்னாசி 58 00:05:49,308 --> 00:05:51,268 இவனுடைய நிஜப் பெயர் எஃப்ரைம் கோல்ட்ஸ்டைன். 59 00:05:51,351 --> 00:05:52,519 எஃபி, எனக்குத் தெரியும். 60 00:05:52,603 --> 00:05:55,063 இந்தியாவில் இருக்கும் போலீஸும் அவனைத் தேடியது. 61 00:05:55,147 --> 00:05:56,940 கோப்பில் ஒரு அறிக்கை இருக்கிறது, 62 00:05:57,024 --> 00:06:00,027 விமான நிலையத்திற்குப் போகும் பேருந்தில் ஒரு பயணி அவனை அடையாளம் கண்டிருக்கிறார். 63 00:06:00,110 --> 00:06:01,820 காயமடைந்த நிலையில், ஆனால் உயிருடன். 64 00:06:02,154 --> 00:06:04,114 போலீஸார் அதை விசாரணை செய்தார்கள், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. 65 00:06:04,198 --> 00:06:06,950 - அன்றிலிருந்து எந்த அறிக்கையும் இல்லை. - அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தேன், 66 00:06:07,034 --> 00:06:09,536 ஏனென்றால் இஸ்ரேலில் இருக்கும் அவனுடைய நண்பன் அவனுக்கு இங்கே பணம் அனுப்பியிருந்தான், 67 00:06:09,620 --> 00:06:10,829 அதை வாங்க அவன் வரவேயில்லை. 68 00:06:10,913 --> 00:06:14,583 இப்படி வைத்துக்கொள்வோம், அவன் இறக்கவில்லை என்றால், தேடத் தொடங்குவதற்கு இது நல்ல இடம்தான். 69 00:06:14,666 --> 00:06:16,084 நீங்கள் காவல்துறையிலிருந்து வரவில்லைதானே? 70 00:06:16,168 --> 00:06:18,921 - இல்லை. - பிறகு உங்களுக்கு எப்படி என் முகவரி தெரியும்? 71 00:06:19,505 --> 00:06:20,881 ஒருவேளை உங்களால் எங்களுக்கு உதவ முடியும் என்று நினைத்தோம். 72 00:06:21,798 --> 00:06:23,926 - நீங்கள் ரஷ்யர்களா? - இல்லை. இஸ்ரேலியர்கள். 73 00:06:24,009 --> 00:06:26,887 இஸ்ரேலில் என்ன நாணயத்தைப் பயன்படுத்துகிறார்கள்? 74 00:06:35,354 --> 00:06:38,148 பதிலுக்கு எதையாவது வாங்குவது கேவலம் இல்லை. 75 00:06:39,107 --> 00:06:40,901 சொல்லுங்கள், நான் உங்களுக்கு எப்படி உதவுவது? 76 00:06:40,984 --> 00:06:45,197 எங்கள் நண்பர் ஒருவர் இந்தியாவில் தனியாகப் பயணிக்கிறார், 77 00:06:45,280 --> 00:06:48,075 அவர்… கொஞ்சம் குழப்பத்தில் இருக்கிறார். 78 00:06:48,158 --> 00:06:50,702 அவர் முற்றிலும் நன்றாக இல்லை. 79 00:06:50,786 --> 00:06:53,789 அவருக்கு யாரோ இங்கே பணம் அனுப்பியது எங்களுக்குத் தெரியும், 80 00:06:53,872 --> 00:06:57,417 அந்தப் பரிவர்த்தனைக்கு அவர்கள் பயன்படுத்திய பெயர் உங்களுடையது. 81 00:06:57,501 --> 00:06:58,502 லாலி பாட்டியா 82 00:06:58,585 --> 00:07:01,421 அதனால் நீங்கள் அவருக்கு உதவியிருக்கலாம் அல்லது ஏதாவது விற்றிருக்கலாம் அல்லது 83 00:07:01,505 --> 00:07:04,341 ஒருவேளை நீங்கள்… அவர் இருக்குமிடம் கூட உங்களுக்குத் தெரியலாம் என்று நினைத்தோம். 84 00:07:04,424 --> 00:07:05,676 பொறுங்கள். 85 00:07:05,759 --> 00:07:06,927 பொறுங்கள், உங்களுக்குக் காட்டுகிறேன். 86 00:07:07,010 --> 00:07:08,220 அது இவர்தான். 87 00:07:10,389 --> 00:07:11,932 அவர் உங்கள் நண்பர் இல்லை. 88 00:07:13,141 --> 00:07:15,519 - எப்படியோ, நான் அவரைச் சந்தித்ததேயில்லை. - என்ன சொல்கிறீர்கள்? 89 00:07:15,602 --> 00:07:16,603 என்ன சொல்கிறீர்கள்? 90 00:07:16,687 --> 00:07:18,647 பணத்தை அனுப்பி யாரோ தவறு செய்திருக்கிறார்கள். 91 00:07:19,648 --> 00:07:22,734 இரண்டு 'T' போட்டு "லாலி பாட்டியா" என்று எழுதியிருக்கிறார்கள். அது என் பெயர்தான். 92 00:07:22,818 --> 00:07:25,612 ஒரு 'T' போட்டு "லாலி பாட்டியா" என்று எழுத நினைத்திருக்கலாம். 93 00:07:25,696 --> 00:07:27,948 இந்தப் பெயர் இங்கே ரொம்ப சகஜம். 94 00:07:28,031 --> 00:07:29,533 குப்பையில் மொய்க்கும் ஈக்கள் போல. 95 00:07:30,033 --> 00:07:31,577 எப்படியோ, எனக்கு அந்த ஆளைத் தெரியாது. 96 00:07:32,077 --> 00:07:35,455 நீங்களும், மற்றவர்களும் அவரைத் தேடி வரும் வரைக்கும் எனக்கும் கூட அந்தப் பணத்தைப் பற்றி தெரியாது. 97 00:07:35,539 --> 00:07:38,125 பொறுங்கள். ஏற்கனவே மற்றவர்கள் வந்து விசாரித்தார்களா? 98 00:07:38,208 --> 00:07:39,209 ஆம். 99 00:07:40,419 --> 00:07:44,840 இரண்டு ரஷ்யர்கள், ஒரு அமெரிக்கர், இப்போது இஸ்ரேலியர்கள். 100 00:07:45,966 --> 00:07:47,801 அவருக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள், ம்? 101 00:07:48,802 --> 00:07:51,555 எப்படியோ, உங்களிடம் சொன்னதையேதான் அவர்கள் எல்லோரிடமும் சொன்னேன். 102 00:07:52,723 --> 00:07:54,141 நீங்கள் தவறான வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள். 103 00:07:54,224 --> 00:07:56,393 எனக்கு மூவாயிரம் யூரோக்கள் கிடைக்கும் என்று தெரிந்திருந்தால், 104 00:07:56,476 --> 00:07:58,478 நான் சந்தோஷமாக வங்கிக்கு போய் அதை வாங்கியிருப்பேன். 105 00:07:58,562 --> 00:08:00,063 ஒருவேளை உங்கள் கணவரின் நண்பராக இருக்கலாம். யார்… 106 00:08:00,147 --> 00:08:02,065 என் கணவருக்கு இதற்கெல்லாம் நேரம் கிடையாது. 107 00:08:02,149 --> 00:08:03,817 எங்களை கவனிக்கவே அவருக்கு நேரமில்லை. 108 00:08:03,901 --> 00:08:04,902 நான் வருந்துகிறேன். 109 00:08:05,944 --> 00:08:07,946 என் இன்னொரு மகன் பள்ளியிலிருந்து திரும்பி வருவான். 110 00:08:08,030 --> 00:08:09,448 வேலைக்குப் போகும் முன்பு அவன் சாப்பிட வேண்டும். 111 00:08:09,531 --> 00:08:10,616 தயவுசெய்து. 112 00:08:10,699 --> 00:08:11,700 கிளம்புங்கள். 113 00:08:11,783 --> 00:08:13,952 ஆனால் ஏன் யாரோ உங்கள் பெயரை இரண்டு 'T' போட்டு எழுத வேண்டும்? 114 00:08:14,036 --> 00:08:15,829 அது ஒரு விசித்திரமான தவறு. 115 00:08:15,913 --> 00:08:16,997 மேடம். 116 00:08:18,040 --> 00:08:21,376 அது புரியக்கூடியதாக இருந்திருந்தால், அது தவறாக இருந்திருக்காது, சரிதானே? 117 00:08:23,545 --> 00:08:24,630 வா. 118 00:08:30,761 --> 00:08:32,429 எனக்கு ஏதோ சரியில்லாதது போல தோன்றுகிறது. 119 00:08:33,889 --> 00:08:35,265 யாருக்குத்தான் அப்படித் தோன்றவில்லை? 120 00:08:37,518 --> 00:08:39,436 எனவே சரியாக நம்முடைய திட்டம் என்ன? 121 00:08:41,063 --> 00:08:42,606 நாம் எஃபியைக் கண்டுபிடித்து, 122 00:08:42,688 --> 00:08:44,566 அவன் திருடியதை மீட்டு, காலியை விடுதலை செய்து, 123 00:08:44,942 --> 00:08:46,693 நம்முடைய வாழ்க்கையை வாழ்வோம், 124 00:08:46,944 --> 00:08:50,948 உலக வெப்பமயமாதல், உணவுச் சங்கிலி சிதைவு, உலக அழிவு, முடிவு. 125 00:08:54,284 --> 00:08:56,703 சரி, ஆனால் நான் சொல்வது… 126 00:08:58,830 --> 00:09:00,791 நீங்கள் அன்புக்காக இங்கே வந்ததாக நான் நினைக்கவில்லை. 127 00:09:01,124 --> 00:09:04,169 - நான் அன்புக்காகத்தான் இங்கே வந்தேன். - சரி, ஆனால்… 128 00:09:04,920 --> 00:09:06,630 அதை என்னவென்று என்னிடம் சொல்ல மாட்டீர்களா? 129 00:09:07,464 --> 00:09:09,591 காலி எதைத் திருடினாள் என்று சொல்கிறார்கள்? 130 00:09:13,512 --> 00:09:15,305 அது என்னவாகவும் இருக்கட்டும், அதற்காகத்தான் இங்கே இருக்கிறீர்கள், இல்லையா? 131 00:09:15,389 --> 00:09:17,850 அதுதான் உங்கள் வேலை, அதைக் கண்டுபிடித்து, நாட்டிற்குக் கொண்டு போவது. 132 00:09:17,933 --> 00:09:21,812 இல்லை. அது அதிகமாக உன்னைக் கூட்டிவர ஆள் தேவை, எனக்கு சம்பளம் தேவை போன்றது. 133 00:09:22,938 --> 00:09:23,814 என்ன? 134 00:09:23,897 --> 00:09:26,942 அது நம் இருவருக்கும் லாபம். கண்டுபிடிக்க வேண்டியதை நாம் இருவரும் சேர்ந்து கண்டுபிடித்து, 135 00:09:27,025 --> 00:09:30,654 நீ அதை ரஷ்யாவுக்குக் கொண்டு போய், உன் எரிச்சலூட்டும் மகளை மீட்டு வா, 136 00:09:30,737 --> 00:09:32,781 பிறகு அது இருக்குமிடத்தை நான் இஸ்ரேலுக்குச் சொல்கிறேன். 137 00:09:32,865 --> 00:09:36,118 முகவரி கிடைத்துவிட்டால், அதை கவனித்துக்கொள்ள அதில் கைதேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். 138 00:09:36,201 --> 00:09:37,202 கவலைப்படாதே. 139 00:09:42,291 --> 00:09:43,834 - ரீட்டா? - சொல். 140 00:09:43,917 --> 00:09:46,170 - ஹாய். - ஹாய். 141 00:09:46,253 --> 00:09:48,338 - ஹாய், நான் சாம். - ஹேய். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 142 00:09:48,922 --> 00:09:50,340 ஸ்டேஃபானிடமிருந்து ஒரு சின்ன பரிசு. 143 00:09:50,424 --> 00:09:51,425 ஓ, நன்றி. 144 00:09:51,508 --> 00:09:53,594 - அன்பான வாழ்த்துகளை தெரிவிக்க சொன்னார். - யார் ஸ்டேஃபான்? 145 00:09:53,677 --> 00:09:54,803 வாயை மூடு, முட்டாள். 146 00:09:55,304 --> 00:09:56,889 - அந்த மேஜையில் உட்காரலாமா? - சரி. 147 00:09:56,972 --> 00:09:57,973 போகலாம். 148 00:09:58,056 --> 00:09:59,600 - வா. - வாருங்கள். 149 00:10:02,394 --> 00:10:04,146 உங்களுக்குக் காயம்பட்டிருக்கிறது, நீங்கள் தேடப்படுகிறீர்கள். 150 00:10:04,229 --> 00:10:05,522 உங்களுக்கு இரண்டு விஷயங்கள் தேவை. 151 00:10:05,606 --> 00:10:07,608 இங்கிருந்து வெளியேற உங்களுக்கு பாஸ்போர்ட் வேண்டும், 152 00:10:07,691 --> 00:10:10,319 சாகாமல் இருக்க ஒரு மருத்துவர் தேவை. 153 00:10:10,819 --> 00:10:14,781 இந்த இரண்டு விஷயங்களைப் பெற, உங்களுக்கு ஒருவருடைய உதவி தேவைப்படும். 154 00:10:14,865 --> 00:10:17,451 யாரோ அவனுக்குப் பணம் அனுப்பியிருக்கிறார்கள், ஆனால் அதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. 155 00:10:17,534 --> 00:10:18,702 யாரும் அதை எடுக்கவில்லை. 156 00:10:18,785 --> 00:10:20,829 பிறகு அவனுக்கு ஏற்பட்ட காயம். 157 00:10:20,913 --> 00:10:23,165 ஆம், காயத்தைப் புரிந்துகொள்வது எளிதானது. 158 00:10:23,665 --> 00:10:29,254 ஆனால் அதைவிட கொஞ்சம் கடினம் ஒரு மருத்துவரைக் கண்டுபிடிப்பது. 159 00:10:29,796 --> 00:10:32,591 அதாவது, இந்த மாதிரி வேலை செய்யும் மருத்துவர்கள் இங்கே மும்பையில் அதிகமில்லை. 160 00:10:32,674 --> 00:10:36,303 அவன் நிஜமாகவே காயமடைந்திருந்தால், அவன் இந்த மருத்துவரிடம் போயிருக்க வாய்ப்பு அதிகம். 161 00:10:38,847 --> 00:10:40,390 பஸ்ஸைப் பற்றி மீண்டும் சொல்லுங்கள். 162 00:10:41,183 --> 00:10:44,186 போலீஸ் விவரணையை வெளியிட்டிருக்கிறார்கள், அதைப் பார்த்து யாரோ அழைத்திருக்கிறார்கள். 163 00:10:44,269 --> 00:10:46,647 மும்பையில் சுமார் 15,000 பஸ்கள் இருக்கின்றன, 164 00:10:47,147 --> 00:10:50,192 ஆனால் அவர்கள் அவனை அடையாளம் கண்ட பஸ் விமான நிலையத்திற்குப் போய்க்கொண்டிருந்தது. 165 00:10:50,275 --> 00:10:54,238 மூன்று மாதங்கள் ஆகிவிட்டது, அவன் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லை. 166 00:10:54,321 --> 00:10:55,739 பொறுங்கள். 167 00:10:55,822 --> 00:10:58,742 இதெல்லாம் மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்தது என்று சொல்ல வருகிறீர்களா? 168 00:10:59,952 --> 00:11:01,495 எனவே, இது எல்லாம் ரேவன் தொடர்பானதா? 169 00:11:02,079 --> 00:11:03,080 ரேவன் என்பது என்ன? 170 00:11:03,163 --> 00:11:05,123 - அது முக்கியமில்லை. - ஏவுகணை வழி செலுத்தல் அமைப்பு. 171 00:11:06,458 --> 00:11:08,877 - என்ன? - அதைப் பற்றிதான் பேசுகிறோம், சரிதானே? 172 00:11:09,461 --> 00:11:10,879 கடத்தல். 173 00:11:10,963 --> 00:11:13,006 "கடத்தலா"? என்ன கடத்தல்? 174 00:11:16,093 --> 00:11:20,764 மூன்று மாதங்களுக்கு முன்பு, ஆயுதமேந்திய நான்கு பேர் மும்பையில் இருக்கும் 175 00:11:20,848 --> 00:11:22,933 ஓட்டலிலிருந்து ஒரு பொறியாளரைக் கடத்தி, 176 00:11:23,517 --> 00:11:24,852 பிறகு அவரைக் கொன்றுவிட்டார்கள். 177 00:11:24,935 --> 00:11:28,105 பிறகு வேறு ஆட்கள் அவர்களைக் கொல்ல முயற்சித்தார்கள். 178 00:11:29,022 --> 00:11:30,649 என்ன, இதைப் பற்றி கேள்விப்பட்டதில்லையா? 179 00:11:31,441 --> 00:11:32,693 இங்கே தலைப்புச் செய்தியானது. 180 00:11:32,776 --> 00:11:34,653 நன்றி, சாம். விஷயத்துக்கு வருவோம். 181 00:11:34,736 --> 00:11:37,906 அந்தப் பொறியாளரும் ஒரு இஸ்ரேலியர்தான். 182 00:11:37,990 --> 00:11:42,703 இருந்தாலும், அவர் உருவாக்கிய அந்தச் சாதனம்… ஆயுதம், ஏவுகணை வழி செலுத்துதல், என்னவோ… 183 00:11:42,786 --> 00:11:45,998 அடிப்படையில் அவர் உங்கள் ஆட்களிடம் இருந்து திருடிய ஒரு முன்மாதிரி. 184 00:11:46,081 --> 00:11:47,499 அதைத்தான் அவர்கள் எல்லோரும் தேடுகிறார்கள். 185 00:11:47,583 --> 00:11:52,254 இப்போது அந்தப் பொறியாளர் இறந்துவிட்டார், அவருடைய சாதனம் எங்கே போனது என்று யாருக்கும் தெரியாது. 186 00:11:52,337 --> 00:11:55,174 இப்போது மூன்று மாதங்களாக, அந்தக் சாதனத்தைக் கைப்பற்ற, முந்தியடித்துக்கொண்டு 187 00:11:55,257 --> 00:11:57,968 மக்கள் இந்தியாவுக்குள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறார்கள். 188 00:11:58,051 --> 00:11:59,553 நிறைய மக்கள் காணாமல் போகிறார்கள், 189 00:11:59,636 --> 00:12:02,222 இன்னொரு பெரிய கூட்டம் அவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறது. 190 00:12:05,976 --> 00:12:07,060 நீங்கள் நலமா? 191 00:12:08,395 --> 00:12:09,855 ஆம், நான்… நன்றாக இருக்கிறேன். 192 00:12:11,481 --> 00:12:14,902 எனவே, நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் நபரின் புகைப்படமோ அல்லது வேறு ஏதாவதோ இருக்கிறதா? 193 00:12:16,153 --> 00:12:17,237 அவருக்குக் காட்டு. 194 00:12:25,287 --> 00:12:26,455 ம். 195 00:12:26,538 --> 00:12:28,207 வாய்டிக் இக்னாசி 196 00:12:29,625 --> 00:12:30,626 அருமை. 197 00:12:33,212 --> 00:12:34,880 நான் சீக்கிரம் சிறுநீர் கழித்துவிட்டு வருகிறேன். 198 00:12:34,963 --> 00:12:38,050 பரிமாறுபவர் வந்தால், இன்னொரு பீர் அல்லது ஏதாவது வாங்கி வையுங்கள். 199 00:12:43,722 --> 00:12:45,349 எனவே அவர் இஸ்ரேலியர். 200 00:12:47,518 --> 00:12:49,228 அதனால்தான் நீங்கள் இங்கே வந்தீர்களா? 201 00:12:52,940 --> 00:12:54,608 ஸ்டேஃபான் யார் என்றாவது சொல்வீர்களா? 202 00:12:54,691 --> 00:12:55,734 முடியாது. 203 00:12:57,736 --> 00:13:00,405 - பேக்கேஜில் என்ன இருக்கிறது என்று சொல்வீர்களா? - இல்லை. 204 00:13:03,492 --> 00:13:04,952 அற்புதம். 205 00:13:20,968 --> 00:13:23,387 கடத்தல் ஹோட்டல் மும்பை தாக்குதல் 206 00:13:23,470 --> 00:13:24,847 ஹோட்டல் துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர், 8 பேர் காயமடைந்தனர் 207 00:13:30,644 --> 00:13:31,979 திடீர் தாக்குதல். 208 00:13:32,062 --> 00:13:36,024 காலை 10 மணியளவில் தீவிரமடைந்த துப்பாக்கிச் சூடு, கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நீடித்தது… 209 00:13:37,317 --> 00:13:38,318 இல்லை! 210 00:13:49,413 --> 00:13:50,539 ஆம். 211 00:13:53,125 --> 00:13:55,836 இல்லை. 212 00:13:57,546 --> 00:13:58,672 மும்பையில், ஆம். 213 00:14:03,177 --> 00:14:04,386 சரியா? 214 00:14:08,849 --> 00:14:10,893 நம்முடைய நண்பர், கழிவறைக்குப் போகவில்லை. 215 00:14:10,976 --> 00:14:11,935 என்ன? 216 00:14:12,895 --> 00:14:16,356 ஒரு நொடிக்கு முன்பு அவர் கழிவறையில் ஃபோனில் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். 217 00:14:17,900 --> 00:14:20,402 அங்கே ஒரு ஜன்னல் இருக்கிறது, அங்கிருந்து பின்பக்கத்தைப் பார்க்க முடியும். 218 00:14:23,238 --> 00:14:26,158 சரி, நான் கழிவறையில் இருந்தபோது, யோசித்துப் பார்த்தேன். 219 00:14:27,743 --> 00:14:29,661 நீங்கள் தேடுபவரைக் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவலாம் என்று நினைக்கிறேன். 220 00:14:30,579 --> 00:14:32,831 இப்போது, நாம் எல்லா விவரங்களையும் ஆராய்ந்து பார்க்கலாம். 221 00:14:32,915 --> 00:14:34,082 - போகலாம். - சரியா? 222 00:14:34,166 --> 00:14:35,501 - எங்கே? - நாம் இப்போது போக வேண்டும். 223 00:14:35,584 --> 00:14:36,627 ரீட்டா, நீங்கள் நலமா? 224 00:14:36,710 --> 00:14:38,086 - எனக்குத் தெரியவில்லை… - ஓர்னா. 225 00:14:38,170 --> 00:14:39,880 - ஆனால் அவரால் உதவ முடியும் என்றார். - ஏன், என்ன பிரச்சினை? 226 00:14:39,963 --> 00:14:41,548 அவன் உனக்கு எந்த உதவியும் செய்யப் போவதில்லை. 227 00:14:41,632 --> 00:14:43,217 - என்ன பொம்பளை இவள்! - வா, சீக்கிரம். 228 00:14:43,300 --> 00:14:44,885 நீ என்ன செய்கிறாய்? 229 00:14:51,099 --> 00:14:54,603 பதறாதே. அமைதியாக வெளியேறுவோம். சாப்பிட இடம் தேடும் இரு சுற்றுலாப் பயணிகள் போல. 230 00:14:54,686 --> 00:14:55,604 டாக்ஸியில் ஏறு. 231 00:15:00,651 --> 00:15:02,528 இல்லை. இல்லை, நான் சாப்பிடுகிறேன். 232 00:15:02,611 --> 00:15:04,446 - பரவாயில்லை. உங்கள் இரவு உணவை சாப்பிடுங்கள். - இல்லை. இல்லை. 233 00:15:08,367 --> 00:15:10,035 ஹலோ, பெண்களே, நாம் இப்போது இடைவேளையில் இருக்கிறேன். 234 00:15:10,118 --> 00:15:11,119 தயவுசெய்து கிளம்புங்கள். 235 00:15:11,662 --> 00:15:14,414 இது ஆபத்தானவர்கள் இருக்கும் ஆபத்தான இடம். 236 00:15:14,665 --> 00:15:16,750 அவர்களுக்குத் தெரியாத ஏதாவது உனக்குத் தெரியும் என்று அவர்கள் நினைத்தால், 237 00:15:16,834 --> 00:15:19,127 உன்னைக் கொல்ல தயங்க மாட்டார்கள். புரிகிறதா? 238 00:15:19,211 --> 00:15:21,547 உங்களுடைய ஆள் நம்மை காட்டிக் கொடுக்கப் போகிறான் என்பதை நான் உணரததற்கு வருந்துகிறேன். 239 00:15:21,630 --> 00:15:23,173 வா. நாம் நம்முடைய மருத்துவரிடம் போகிறோம். 240 00:15:44,695 --> 00:15:46,113 - ரீட்டாவா? - ஆம். 241 00:15:46,738 --> 00:15:47,739 தாமதமாக வந்திருக்கிறீர்கள். 242 00:15:48,240 --> 00:15:50,409 எனக்கு அதிக நேரமில்லை, இன்று என் மகனின் பிறந்தநாள். 243 00:15:50,492 --> 00:15:52,995 மன்னித்துவிடுங்கள், நீண்ட நேரம் ஆகாது. பிறந்தநாள் வாழ்த்துகள். 244 00:16:00,335 --> 00:16:01,587 உங்கள் இருவரில் யாருக்குக் காயம்பட்டிருக்கிறது? 245 00:16:02,671 --> 00:16:03,672 நீங்கள் நன்றாக இருப்பது போல தெரிகிறது. 246 00:16:03,755 --> 00:16:05,215 நாங்கள் நன்றாக இருக்கிறோம். 247 00:16:05,966 --> 00:16:08,510 - இங்கே என்ன நடக்கிறது? - எங்களுக்கு ஒரு ஆலோசனை தேவை. 248 00:16:08,594 --> 00:16:11,555 சில கேள்விகளைக் கேட்க வேண்டும், நீங்கள் கேட்கும் கட்டணத்தைக் கொடுக்கிறோம். 249 00:16:11,638 --> 00:16:14,641 என் ஃபோன் எண்ணை யார் கொடுத்தது என்று தெரியவில்லை, ஆனால் அவன் தவறு செய்திருக்கிறான். 250 00:16:15,142 --> 00:16:16,894 உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், நீங்கள் மருத்துவமனைக்குப் போக வேண்டும். 251 00:16:16,977 --> 00:16:21,481 இல்லை, தயவுசெய்து. நாங்கள் எங்கள் நண்பரைத் தேடுகிறோம். சீக்கிரமாக ஒரு கேள்வி. 252 00:16:22,357 --> 00:16:23,483 வருந்துகிறேன், நீங்கள் கிளம்ப வேண்டும். 253 00:16:23,567 --> 00:16:25,694 - அவனுக்கு என்ன வயது? - யாருக்கு? 254 00:16:26,987 --> 00:16:29,865 உங்கள் மகனுக்கு. அவனுக்குப் பிறந்தநாள் என்று சொன்னீர்கள். 255 00:16:29,948 --> 00:16:32,242 - ஓ. ஒன்பது. - ஆஹா. 256 00:16:32,951 --> 00:16:34,578 சரியாக என் பையனைப் போலவே. 257 00:16:34,661 --> 00:16:36,163 அவன் அநேகமாக எழுந்து, எனக்காகக் காத்திருக்கலாம். 258 00:16:37,372 --> 00:16:42,586 தயவுசெய்து, சீக்கிரமாக ஒரு கேள்வி, பிறகு நீங்கள் உங்கள் குடும்பத்தோடு வீட்டில் இருக்கலாம். 259 00:16:42,669 --> 00:16:43,754 தயவுசெய்து. 260 00:16:46,006 --> 00:16:48,091 சரி. என்ன கேள்வி? 261 00:16:48,675 --> 00:16:50,761 நாங்கள் எங்கள் நண்பரைத் தேடுகிறோம். 262 00:16:52,179 --> 00:16:54,598 அவர் காயமடைந்தது எங்களுக்குத் தெரியும், எனவே நீங்கள்… 263 00:16:55,182 --> 00:16:57,351 நான் இவரை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. 264 00:16:58,519 --> 00:16:59,520 அவர் எப்போது இங்கே வந்தார்? 265 00:17:02,731 --> 00:17:03,941 நான் சொன்னேனே, அவரை எனக்குத் தெரியாது. 266 00:17:04,733 --> 00:17:07,069 அதுதான் கேள்வியா? எனவே, போகலாம். 267 00:17:07,152 --> 00:17:09,445 தயவுசெய்து, இது எனக்கு ரொம்ப முக்கியமானது. 268 00:17:09,530 --> 00:17:11,865 - ரொம்ப. தயவுசெய்து. - இல்லை. 269 00:17:11,949 --> 00:17:13,867 போகலாம். பணத்தை விடுங்கள். 270 00:17:15,536 --> 00:17:16,954 இது என்ன? துப்பாக்கி எங்கே கிடைத்தது? 271 00:17:17,037 --> 00:17:18,622 அமைதியாக இரு. உட்காரு. அங்கே. 272 00:17:20,374 --> 00:17:21,458 தயவுசெய்து. நான் பிள்ளைகுட்டிக்காரன். 273 00:17:21,541 --> 00:17:24,044 ரீட்டா… அது நமக்குத் தேவையில்லை என்று நினைக்கிறேன். 274 00:17:24,127 --> 00:17:26,128 நீ எவ்வளவு அதிகமாக குறுக்கிடுகிறாயோ, அவ்வளவு நேரம் ஆகும். 275 00:17:26,213 --> 00:17:28,423 அவனைப் பற்றி சொல். அவன் எப்போது இங்கே இருந்தான்? 276 00:17:29,049 --> 00:17:30,676 நீ அவனுக்கு சிகிச்சை செய்தாயா? 277 00:17:31,593 --> 00:17:32,761 என்ன நடந்தது என்று சொல். 278 00:17:34,012 --> 00:17:35,389 அவர் இறந்துகொண்டிருந்தார். 279 00:17:35,472 --> 00:17:38,100 அவரது இடது இடுப்பில் தோட்டாவால் ஏற்பட்ட சின்ன சில நாள் காயம். 280 00:17:38,600 --> 00:17:42,104 அவருக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்ய விரும்பினேன், ஆனால் அவர் மறுத்துவிட்டார். 281 00:17:42,187 --> 00:17:45,190 ஒரு சூட்கேஸ் வைத்திருந்தார், யாராவது அதைத் திருடிவிடுவார்களோ என்று பயந்தார். 282 00:17:45,899 --> 00:17:47,025 அதனால் எனக்கு வேறு வழி இல்லை. 283 00:17:47,109 --> 00:17:49,778 அறுவை சிகிச்சையின் போது என்னை நோக்கி துப்பாக்கியை நீட்டிக்கொண்டே இருந்தார். 284 00:17:49,862 --> 00:17:52,406 - அவனோடு வேறு யாராவது இருந்தார்களா? - இல்லை. 285 00:17:52,489 --> 00:17:54,908 அவன் இறந்துகொண்டிருந்ததாகச் சொன்னாய். யாராவது அவனுக்கு உதவியிருக்க வேண்டும். 286 00:17:54,992 --> 00:17:57,452 அவனை இங்கே கூட்டி வார, பிறகு கூட்டிப் போக. 287 00:17:58,161 --> 00:18:00,414 பாருங்கள், அவர் எங்கே போனார் என்று தெரியாது. 288 00:18:01,206 --> 00:18:02,416 எங்கே இருக்கிறார் என்று தெரியாது. 289 00:18:03,333 --> 00:18:04,334 உங்களுக்குப் பணமாக வேண்டும் என்றால்… 290 00:18:04,418 --> 00:18:06,587 அவனுக்கு யார் உதவி செய்தார்கள் என்று மட்டும் சொல். 291 00:18:08,380 --> 00:18:13,385 நான் ஏதாவது சொன்னால் என் குடும்பத்தைக் கொன்றுவிடுவதாகச் சொன்னார், நான் அவரை நம்புகிறேன். 292 00:18:13,468 --> 00:18:15,137 என்னாலும் உன் குடும்பத்தை ஏதாவது செய்ய முடியும். 293 00:18:15,220 --> 00:18:17,014 - ரீட்டா, போதும், அது தேவையில்லை. - வாயை மூடு என்றேன். 294 00:18:17,097 --> 00:18:19,224 - தயவுசெய்து, வேண்டாம். - அவனைப் பற்றி சொல். 295 00:18:19,308 --> 00:18:20,934 விடுங்கள், போகட்டும், அது வேண்டியதில்லை… 296 00:18:21,643 --> 00:18:23,520 என்ன செய்கிறீர்கள்? உங்களுக்குப் பைத்தியமா? 297 00:18:23,604 --> 00:18:25,772 நகரு, முட்டாள். உனக்குப் பைத்தியமா? 298 00:18:35,115 --> 00:18:35,949 அடச்சே! 299 00:18:51,715 --> 00:18:54,384 நீயே உன்னை ஆபத்தில் தள்ளுவதென்றால் தள்ளிக்கோள், 300 00:18:54,718 --> 00:18:56,428 ஆனால் என் வழியில் குறுக்கிடாதே. 301 00:18:56,762 --> 00:18:59,556 - எனக்கு உதவ வந்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன். - ஆம். 302 00:18:59,765 --> 00:19:02,976 ஆனால் அதற்கு, நான் நம் இருவரையும் பாதிப்படையாமல் இங்கிருந்து வெளியேற்ற வேண்டும். 303 00:19:03,185 --> 00:19:06,730 இந்த அபத்தத்துக்காக நாம் இங்கே இருக்கும் ஒவ்வொரு 304 00:19:07,064 --> 00:19:09,107 - கூடுதல் நிமிடமும்… - இது அபத்தம் இல்லை. 305 00:19:09,983 --> 00:19:11,610 என்னை அப்படிப் பார்க்காதீர்கள். 306 00:19:11,693 --> 00:19:12,986 நான் செய்யாதவை இருக்கின்றன, 307 00:19:13,070 --> 00:19:15,155 காலி தன்னுடைய பெயரால் செய்ய விரும்பாத விஷயங்கள். 308 00:19:15,239 --> 00:19:16,406 நிஜமாகவா? 309 00:19:17,491 --> 00:19:19,451 ஆம். ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்? 310 00:19:20,035 --> 00:19:22,454 அன்பே, உன் மகள்தான் அதை முதலில் செய்வாள். 311 00:19:22,538 --> 00:19:23,747 அது உண்மையே இல்லை. 312 00:19:30,879 --> 00:19:32,089 நீங்கள் வரவில்லையா? 313 00:19:32,172 --> 00:19:34,675 நன்றி, நாங்கள் அடுத்ததில் போகிறோம். 314 00:19:35,259 --> 00:19:36,260 நிச்சயமாக. 315 00:19:37,344 --> 00:19:38,428 தயவுசெய்து. 316 00:19:45,853 --> 00:19:48,689 அவள் விரும்பியது இதைத்தான் என்று என்னால் நம்ப முடியவில்லை. 317 00:19:49,648 --> 00:19:51,608 ஏதோ குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அவளுக்கு ஏதாவது சிக்கல் இருந்திருக்கும். 318 00:19:52,025 --> 00:19:52,985 ஏதாவது சிக்கலா? 319 00:19:53,318 --> 00:19:58,156 உன் மகள் இராணுவத்தில் நம்ப முடியாத அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் வேலையில் இருந்தாள். 320 00:19:58,240 --> 00:20:01,577 அவள் வெளியே வந்த பிறகு, யாரோ அவளோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்: 321 00:20:01,660 --> 00:20:04,496 இன்னும் அதிக அதிகாரத்தையும் அதிக பணத்தையும். 322 00:20:04,580 --> 00:20:08,500 அவளுக்கு இரண்டு வழிகள் இருந்தன: யாருமாக இல்லாமல் போகலாம், அல்லது அதை பணமாக்கலாம். 323 00:20:09,293 --> 00:20:10,377 எந்தச் சிக்கலும் இல்லை. 324 00:20:10,460 --> 00:20:12,004 இது எல்லாம் ரொம்ப எளிமையானது. 325 00:20:12,379 --> 00:20:15,549 அவள் மிகைலுக்குக் கொடுத்த அந்தப் பொருள், அது என்ன தெரியுமா? 326 00:20:16,175 --> 00:20:18,635 ஏதோ ஏவுகணைகள் பற்றி என்று அவர் சொன்னார். 327 00:20:18,719 --> 00:20:19,845 ஒரு ஆயுதம். 328 00:20:20,429 --> 00:20:24,600 அவள் திருடியது ஒரு பெரிய வெடிப்பால் ஒரு நகரத்தை அழிக்கும் வெடிகுண்டு இல்லை. 329 00:20:24,892 --> 00:20:27,144 அது ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் கத்தி. 330 00:20:27,227 --> 00:20:31,106 ஒரு வங்கி. ஒரு மருத்துவமனை. ஒரு மின் நிலையம். 331 00:20:31,857 --> 00:20:35,694 வெளியே தெரியாமல் உலகம் அழியும் வரை, அமைதியாக. 332 00:20:37,446 --> 00:20:40,616 அவள் ஒரு ஆயுதத்தை விற்கவில்லை, பெரும் குழப்பத்தை விற்றிருக்கிறாள். 333 00:20:41,241 --> 00:20:42,576 அதுதான் உன் மகள். 334 00:20:43,452 --> 00:20:44,703 இன்றிரவு அவள் இங்கே இருந்திருந்தால், 335 00:20:44,786 --> 00:20:48,207 அந்த டாக்டரை என்ன செய்வது என்ற விவாதமே நடந்திருக்காது. 336 00:20:48,999 --> 00:20:52,211 நான் ஃபோன் பேச வேண்டும். காலை 7 மணிக்கு இங்கே மீண்டும் என்னை சந்தி. 337 00:20:52,294 --> 00:20:55,380 அதோடு உன் அறையிலேயே இரு. வெளியே சுற்றக்கூடாது. 338 00:21:55,691 --> 00:21:59,361 மன்னியுங்கள், உங்கள் அறையில் ஏர் கண்டிஷனர் வேலை செய்கிறதா? 339 00:22:00,529 --> 00:22:01,780 இல்லை. 340 00:22:01,864 --> 00:22:04,449 இல்லை, அவர்கள் இங்கே 2 மணிக்கு ஜெனரேட்டரை ஆஃப் செய்கிறார்கள். 341 00:22:04,533 --> 00:22:05,534 அப்படியா? 342 00:22:05,617 --> 00:22:06,952 ஏன் அப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. 343 00:22:07,703 --> 00:22:08,704 ஏன் 2 மணிக்கு? 344 00:22:09,329 --> 00:22:10,330 அதை ஏன் ஆஃப் செய்ய வேண்டும்? 345 00:22:12,666 --> 00:22:14,042 சரி. 346 00:22:14,126 --> 00:22:15,627 சரி, குட் நைட். 347 00:22:15,711 --> 00:22:16,712 குட் நைட். 348 00:22:21,425 --> 00:22:23,177 நீங்கள் நலமா? 349 00:22:23,260 --> 00:22:25,387 - உங்களுக்கு உதவி அல்லது ஏதாவது தேவையா? - இல்லை. 350 00:22:26,597 --> 00:22:28,140 - உறுதியாகவா? - ஆம். 351 00:22:28,223 --> 00:22:32,311 ஆம், நிச்சயமாக இங்கே கொஞ்சம் உதவி தேவை. நன்றி. 352 00:22:33,270 --> 00:22:35,314 உங்களை அறைக்கு வெளியே வைத்து பூட்டிவிட்டீர்களா? 353 00:22:35,397 --> 00:22:38,859 இது… இந்தக் கார்டு இப்போது வேலை செய்யவில்லை. 354 00:22:38,942 --> 00:22:43,363 இது முன்பு வேலை செய்தது, எதிர்காலத்தில் இது மீண்டும் வேலை செய்யும் என்று எனக்குத் தெரியும். 355 00:22:44,031 --> 00:22:46,867 எனவே, குறைந்தபட்சம் என் பிரச்சினையை நிகழ்காலத்துக்குச் சுருக்கிவிட்டேன். 356 00:22:47,492 --> 00:22:48,493 இது ஒரு நல்ல தொடக்கம். 357 00:22:48,577 --> 00:22:49,578 சரிதானே? 358 00:22:49,661 --> 00:22:51,371 கீழே ரிசப்ஷனுக்குக் கூட போனேன். 359 00:22:51,872 --> 00:22:52,873 அங்கே யாரும் இல்லை. 360 00:22:53,749 --> 00:22:57,503 நீங்கள் ஹோட்டலின் எண்ணை அழைத்தீர்களா? 361 00:23:00,339 --> 00:23:01,673 என்ன? 362 00:23:03,050 --> 00:23:04,343 அது ஒரு அருமையான யோசனை. 363 00:23:05,844 --> 00:23:07,179 பிரச்சினை முடிந்தது. 364 00:23:09,556 --> 00:23:10,849 உங்கள் ஃபோன்? 365 00:23:10,933 --> 00:23:13,769 - அது அறையில் இருக்கிறது. - பூட்டப்பட்ட அறையிலா? 366 00:23:13,852 --> 00:23:15,103 அதில்தான். 367 00:23:19,816 --> 00:23:22,986 சரி, அதற்கு ஒரு தீர்வு இருக்கிறது, அதனால்… 368 00:23:32,996 --> 00:23:34,748 நீங்கள்… யூதர், சரிதானே? 369 00:23:35,916 --> 00:23:40,796 மன்னியுங்கள், லிஃப்ட் பக்கத்தில் உங்கள் தோழியுடன் ஹீப்ருவில் பேசுவதைக் கேட்டதாக நினைத்தேன். 370 00:23:40,879 --> 00:23:41,964 ஆம். 371 00:23:42,047 --> 00:23:44,299 எனவே, ஒரு யூதராக, 372 00:23:45,425 --> 00:23:48,762 உங்கள் தலைக்கு மேல் ஒரு பெரிய ஸ்வஸ்திகாவை இருப்பது எப்படி இருக்கிறது? 373 00:23:52,349 --> 00:23:54,643 அது இந்திய விஷயம் இல்லையா? 374 00:23:55,185 --> 00:23:59,439 ஏனென்றால், நான் அதை சில முறை தெற்கில் என் மகளோடு 375 00:23:59,523 --> 00:24:01,149 - பார்த்ததாக ஞாபகம்… - சரி. 376 00:24:01,233 --> 00:24:02,734 கேளுங்கள், அவர்கள் எடுக்கவில்லை. 377 00:24:02,818 --> 00:24:05,445 - ஐந்து நிமிடத்தில் அழைப்போம், சரியா? - நிச்சயமாக. 378 00:24:06,572 --> 00:24:09,408 மன்னியுங்கள், அதில் என்ன பிரச்சினை? 379 00:24:10,409 --> 00:24:12,703 இது ஒரு பண்டைய இந்து மத சின்னம், இல்லையா? 380 00:24:13,495 --> 00:24:16,540 இது ஒரு ஸ்வஸ்திகா… 381 00:24:17,040 --> 00:24:20,460 சமஸ்கிருதம், இதற்கு அர்த்தம், மங்களம், நல்வாழ்வு. 382 00:24:21,879 --> 00:24:26,133 ஹிட்லர் இதை எடுத்து, 45 டிகிரி திருப்பி நாஜிக் கொடியில் வைத்தான், 383 00:24:26,216 --> 00:24:31,138 இப்போது உங்களுக்கு அமைதியும் அன்பும் கிடைக்கும், எல்லா யூதர்களுக்கும் மரணம். 384 00:24:31,722 --> 00:24:33,015 அமைதியும் அன்பும். 385 00:24:33,098 --> 00:24:34,641 எல்லா யூதர்களுக்கும் மரணம். 386 00:24:36,643 --> 00:24:37,895 விசித்திரம், இல்லையா? 387 00:24:37,978 --> 00:24:42,232 ஒரே விஷயம் இரண்டு முற்றிலும் எதிரெதிரான விஷயங்களாக இருக்கலாம். 180 டிகிரி இடைவெளியில். 388 00:24:43,817 --> 00:24:44,985 நாற்பத்தைந்து. 389 00:24:46,987 --> 00:24:49,114 அதாவது, டிகிரிகள். நாற்பத்தைந்து டிகிரி. 390 00:24:52,326 --> 00:24:54,244 பாருங்கள், நான்… நான் குறுக்கிடுவது போல தோன்றுகிறது, 391 00:24:54,328 --> 00:24:56,997 - நீங்கள் தூங்க வேண்டாமா? - இல்லை. என்னால் தூங்க முடியவில்லை. 392 00:24:57,080 --> 00:24:58,540 - உறுதியாகவா? - பரவாயில்லை. ஆம். 393 00:24:58,624 --> 00:25:01,376 முயற்சி செய்தேன். எனக்குத் தூக்கம் வரவில்லை. 394 00:25:05,047 --> 00:25:06,173 நீங்கள்… 395 00:25:11,011 --> 00:25:13,180 எனவே, உங்கள் மகள், அவர்… 396 00:25:13,847 --> 00:25:15,390 அவர் இங்கே இதே ஹோட்டலில் இருக்கிறாரா? 397 00:25:16,350 --> 00:25:18,519 இல்லை… 398 00:25:19,811 --> 00:25:21,563 இல்லை, அது… 399 00:25:22,606 --> 00:25:25,984 நாங்கள் ஒன்றாக இருந்தோம்… வேறொரு பயணத்தில். 400 00:25:26,068 --> 00:25:28,403 இது என்னுடைய இரண்டாவது வருகை, ஆம். 401 00:25:28,487 --> 00:25:30,948 ஓ, சரி. எனவே, இந்த முறை என்ன செய்கிறீர்கள்? 402 00:25:33,367 --> 00:25:36,036 உதவி செய்கிறேன்… 403 00:25:36,537 --> 00:25:40,749 காணாமல் போன என் மகளின் நண்பனைத் தேடுகிறேன். 404 00:25:43,126 --> 00:25:44,962 ஆம். நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? 405 00:25:49,132 --> 00:25:50,133 தெரியவில்லை. 406 00:25:51,593 --> 00:25:56,723 நான்… வீட்டில் ரொம்ப சிரமமான காலமாக இருந்தது. அது, ஷெஃபீல்ட், இங்கிலாந்து… 407 00:25:58,183 --> 00:26:02,187 என்… என் மனைவி, அவள் கடந்த வருடம் இறந்துவிட்டாள், 408 00:26:02,271 --> 00:26:06,275 அவள்… அவள் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தாள், அதனால்… 409 00:26:07,568 --> 00:26:08,861 அப்போது… 410 00:26:08,944 --> 00:26:11,989 அவள் இறந்தபோது, உண்மையில் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. 411 00:26:13,407 --> 00:26:16,076 அப்படிச் சொல்வது பயங்கரமானது என்று எனக்குத் தெரியும். 412 00:26:16,159 --> 00:26:17,578 இல்லை. 413 00:26:19,872 --> 00:26:22,040 அந்த உணர்வால் எனக்கு ரொம்ப குற்ற உணர்வு ஏற்பட்டது, 414 00:26:22,875 --> 00:26:26,712 அது ஒரு விதத்தில் ஆரோக்கியமானதோ அல்லது சமநிலையானதோ இல்லை. 415 00:26:27,504 --> 00:26:28,672 ஆம். 416 00:26:29,339 --> 00:26:32,134 அது… ஆம், எனக்குக் கொஞ்சம் அமைதி தேவைப்பட்டது. 417 00:26:33,177 --> 00:26:34,970 எனக்கு, நிஜமாகவே. 418 00:26:49,568 --> 00:26:53,155 - மன்னியுங்கள், நான்… அப்படி நினைக்கவில்லை… - நான்… 419 00:26:53,238 --> 00:26:55,949 என் சோகக் கதையால் நான் உங்களை மயக்க விரும்பவில்லை என்பதை 420 00:26:56,033 --> 00:26:59,703 நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 421 00:27:00,746 --> 00:27:02,831 சோகக் கதைகளுடன் என்னிடம் தொடங்க வேண்டாம். 422 00:27:04,583 --> 00:27:07,169 நான்… உங்கள் மகளை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறேன். 423 00:27:12,841 --> 00:27:14,051 ஹேய்… 424 00:27:16,303 --> 00:27:18,639 - ஹேய்… - இல்லை, பரவாயில்லை. 425 00:27:19,598 --> 00:27:21,600 - இல்லை, நான்… - என்ன தெரியுமா, பரவாயில்லை. 426 00:27:21,683 --> 00:27:23,268 - நான் வருந்துகிறேன். இல்லை, நான்… - அது… எல்லாம் நலம். 427 00:27:23,352 --> 00:27:25,729 - நான் வெறும்… - ஏதாவது தவறாகச் சொன்னேனா? 428 00:27:25,812 --> 00:27:27,856 நான் ஒரு நிமிடம் கழிவறை போக வேண்டும், 429 00:27:27,940 --> 00:27:28,941 - நான்… நான்… - ஹேய்… 430 00:27:29,024 --> 00:27:30,776 அது உங்கள் மகளின் நண்பன். 431 00:27:31,276 --> 00:27:33,654 உங்கள் மகளின் நண்பனைத் தேடுகிறீர்கள், சரிதானே? 432 00:27:34,279 --> 00:27:36,114 நான் உங்களை கொஞ்சம் பயமுறுத்திவிட்டேன், மன்னித்துவிடுங்கள். 433 00:27:36,865 --> 00:27:38,033 கொஞ்சம், இல்லையா? 434 00:27:38,825 --> 00:27:39,826 பரவாயில்லை. 435 00:27:41,078 --> 00:27:42,079 பரவாயில்லை. 436 00:27:43,247 --> 00:27:44,289 பரவாயில்லை. 437 00:27:46,208 --> 00:27:47,334 ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். 438 00:27:49,169 --> 00:27:50,170 சரியா? 439 00:28:07,062 --> 00:28:08,230 ரீட்டா! 440 00:28:08,689 --> 00:28:09,857 ரீட்டா! 441 00:28:39,386 --> 00:28:40,596 யாராவது எனக்கு உதவுகிறீர்களா? 442 00:28:42,139 --> 00:28:43,891 சார், உதவுங்கள்! 443 00:28:45,726 --> 00:28:47,644 மன்னியுங்கள், எனக்கு உதவ முடியுமா? 444 00:29:53,710 --> 00:29:54,711 யாராவது இங்கே இருக்கிறார்களா? 445 00:29:55,420 --> 00:29:56,463 யாரும் இங்கே இல்லை. 446 00:29:58,507 --> 00:29:59,508 நிச்சயமாகவா? 447 00:29:59,591 --> 00:30:00,634 ஆம். 448 00:30:21,780 --> 00:30:22,781 எழுந்திருங்கள். 449 00:30:24,116 --> 00:30:25,117 மெதுவாக. 450 00:30:27,578 --> 00:30:28,579 நன்றி. 451 00:30:34,626 --> 00:30:36,086 - நன்றி. - பரவாயில்லை. 452 00:30:36,170 --> 00:30:37,337 நன்றி. 453 00:31:20,756 --> 00:31:22,424 காலிக்கு… 454 00:31:23,634 --> 00:31:25,344 நான்கு, ஐந்து, 455 00:31:27,804 --> 00:31:30,224 அவளுடைய பாலர் பள்ளியில் ஒரு சைக்கோ குழந்தை இருந்தான். 456 00:31:32,226 --> 00:31:33,810 ஒரு நிஜ சைக்கோ. 457 00:31:37,189 --> 00:31:39,608 அவன் அவளை மிரட்டுவான், அவளுடைய பொம்மையைக் கிழிப்பான். 458 00:31:42,110 --> 00:31:45,197 ஒரு நாள், அவன் அவளை ரொம்ப வேகமாக ஊஞ்சலில் இருந்து தள்ளி, 459 00:31:45,280 --> 00:31:46,281 அவள் கை உடைந்தது. 460 00:31:46,782 --> 00:31:48,951 பாவம் அவள். அது கோடைகாலமாகவும் இருந்தது. 461 00:31:52,955 --> 00:31:56,416 அப்போது நானே… ஒரு குழந்தையாக இருந்தேன். 462 00:31:58,502 --> 00:32:00,754 "ஒரு குழந்தை." எனக்கு அப்போது காலியின் வயது. 463 00:32:02,756 --> 00:32:04,341 நான் ஆசிரியையிடம் போனேன். 464 00:32:04,925 --> 00:32:06,802 அவள் அவனை நீக்கவில்லை என்றால், அவளைப் பற்றி 465 00:32:06,885 --> 00:32:09,888 புகார் செய்வேன் என்று அவளை எப்படி மிரட்ட வேண்டும் என்று ஏற்கனவே யோசித்திருந்தேன். 466 00:32:14,309 --> 00:32:15,936 ஆனால் பிறகு அவள் அதைச் சொன்னாள்… 467 00:32:18,814 --> 00:32:21,275 அந்தப் பாவப்பட்ட பையனின் அம்மா மருத்துவமனையில் இருக்கிறாள் என்று. 468 00:32:21,358 --> 00:32:24,194 அடிப்படையில், நான் எதையாவது சொல்லத் துணிவதற்கே 469 00:32:24,278 --> 00:32:26,154 ரொம்ப மோசமானவளாக இருக்க வேண்டும். 470 00:32:27,364 --> 00:32:28,532 ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, 471 00:32:28,615 --> 00:32:31,285 ஒருவேளை எனக்காக யாரும் நிற்காததால் இருக்கலாம், 472 00:32:31,368 --> 00:32:32,369 நான் எதிர்ப்பதை நிறுத்திவிட்டேன். 473 00:32:34,496 --> 00:32:38,250 அதை எப்படி அணுகுவது என்று கூட எனக்குத் தெரியவில்லை. அது என்னைக் குழப்பியது, அதனால்… 474 00:32:38,876 --> 00:32:40,586 நான் அதை தவிர்த்துவிட்டேன். 475 00:32:42,296 --> 00:32:44,756 நான் காலியிடம் அவள் எப்படிப்பட்ட "முதிர்ந்த சிறுமி" என்று 476 00:32:46,258 --> 00:32:49,761 பெரிய சொற்பொழிவை நடத்தியதோடு, அவளுக்குப் புதிய பொம்மையை வாங்கித் தந்தேன். 477 00:32:53,140 --> 00:32:56,977 பெரும்பாலும் பிரச்சினைகள் தானே சரியாகும் வரை காத்திருந்தேன். 478 00:33:00,856 --> 00:33:04,026 யோசித்துப் பார்த்தால், இது போல ஆயிரம் கதைகள் என்னிடம் இருக்கின்றன. 479 00:33:04,109 --> 00:33:05,819 ஆயிரம். 480 00:33:09,573 --> 00:33:11,491 அதனால் எனக்கு என்ன தெரியும்? 481 00:33:15,370 --> 00:33:19,082 ஒருவேளை காலி பாதிக்கப்பட்டவளாக இருப்பதுதான் நான் அவளுக்குக் காட்டியே ஒரே வழியாக இருந்ததால், 482 00:33:20,125 --> 00:33:23,045 அவள் அநேகமாக கொடுமைக்காரியாக மாறியது என் தவறுதான். 483 00:33:27,466 --> 00:33:29,843 நல்ல கதை, ரொம்ப மனதைத் தொடுகிறது. 484 00:33:31,345 --> 00:33:33,680 இன்றிரவு நடந்ததற்காக என் மீது கோபப்படுகிறீர்களா? 485 00:33:34,097 --> 00:33:36,308 விவாதத்திற்குப் பொருந்தாது. 486 00:33:38,393 --> 00:33:41,605 - அப்படியென்றால் விவாதம் எதைப் பற்றியது? - விவாதம் எதைப் பற்றியது என்றால், 487 00:33:41,688 --> 00:33:45,150 இதை வேண்டுமென்றே மென்மையாக சொல்கிறேன், 488 00:33:45,734 --> 00:33:48,737 நீ உயிருடன் இருக்கும் ரொம்ப அப்பாவியான பெண்ணா அல்லது அடிமுட்டாளா? 489 00:33:49,112 --> 00:33:51,823 - எப்படியிருந்தாலும், நீ கற்பனையில் வாழ்கிறாய். - சரி. 490 00:33:53,742 --> 00:33:55,160 விளக்குங்கள். 491 00:33:55,994 --> 00:34:00,582 ஒரு கொடுமைக்காரனுக்கு ஆசிரியை எப்படி சாக்கு சொன்னாள் என்ற ஒரு சோக கதையைச் சொல்கிறாய். 492 00:34:00,791 --> 00:34:03,794 அவன் நோய்வாய்ப்பட்டவன், அவனுடைய குடும்பம் நோய்வாய்ப்பட்டிருக்கிறது, பாவம். 493 00:34:04,503 --> 00:34:08,465 ஆனால் கடைசியில், அவன் எப்படிப்பட்டவன் என்று உனக்குத் தெரியும். 494 00:34:08,549 --> 00:34:12,761 உன் மகளின் கையை உடைத்த ஒரு அயோக்கிய சிறுவன். 495 00:34:13,094 --> 00:34:13,929 சரி. 496 00:34:14,012 --> 00:34:16,223 சரி, அதே நேரத்தில் நீ என்ன செய்வாய்? 497 00:34:17,181 --> 00:34:18,851 நீ அப்படியே அந்த ஆசிரியயைப் போலத்தான். 498 00:34:18,934 --> 00:34:20,978 நீ என்னிடம் காலிக்காக ஆயிரம் சாக்கு சொல்கிறாய். 499 00:34:21,061 --> 00:34:25,274 "நான்தான் காரணம். அது அவள் தவறு இல்லை. பாவம்." 500 00:34:26,567 --> 00:34:28,819 அவள் என்ன செய்கிறாள் என்று அவளுக்குப் புரியவில்லை என்பது முக்கியமில்லை, 501 00:34:28,902 --> 00:34:31,196 அவள் அதை தெரிந்தே செய்யவில்லை என்பது முக்கியமில்லை… 502 00:34:31,280 --> 00:34:34,366 ஏனென்றால் கடைசியில், அவள் சரியாக எப்படிப்பட்டவள் என்று 503 00:34:34,449 --> 00:34:35,909 உனக்கும் எனக்கும் தெரியும். 504 00:34:36,952 --> 00:34:39,121 அது ஒன்று இல்லை. அது வித்தியாசமானது. 505 00:34:39,538 --> 00:34:40,998 அது எப்படி வித்தியாசமானது? 506 00:34:45,252 --> 00:34:46,920 ஏனென்றால், அவள் என் மகள். 507 00:34:58,223 --> 00:35:00,893 க்ளீன் வீல்ஸ் சலவை நிறுவனம் 508 00:35:08,400 --> 00:35:09,693 அடக் கடவுளே… 509 00:35:10,319 --> 00:35:12,112 உனக்கு சிரமமாக இருந்தால், வெளியே காத்திரு. 510 00:35:16,700 --> 00:35:20,078 என் மகன் விமான நிலையத்திற்கு போகும் பஸ்ஸில் சுத்தம் செய்யும்போது பார்த்திருக்கிறான். 511 00:35:20,704 --> 00:35:22,456 அவர் காயத்தோடு இருந்திருக்கிறார். 512 00:35:22,539 --> 00:35:23,999 யாரோ அவரைச் சுட்டிருக்கிறார்கள். 513 00:35:24,082 --> 00:35:26,043 அவர் மருத்துவமனைக்குப் போக விரும்பவில்லை. 514 00:35:26,126 --> 00:35:27,628 அதனால் அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 515 00:35:28,462 --> 00:35:30,339 நான் உடனே அவரிடம் சொன்னேன். 516 00:35:30,422 --> 00:35:31,882 நான் அவரிடம், "போலீஸை அழையுங்கள்" என்றேன். 517 00:35:33,342 --> 00:35:36,094 ஆனால் பிறகு அந்த இஸ்ரேலியர் அவனுக்குப் பணம் கொடுத்திருக்கிறார், 518 00:35:36,178 --> 00:35:37,846 ஆயிரம் டாலர். 519 00:35:39,348 --> 00:35:41,225 நாங்கள் அவருக்கு உதவி செய்தால் இன்னும் அதிகமாக தருவதாகச் சொன்னார், 520 00:35:41,308 --> 00:35:42,476 அதனால் இங்கே கூட்டி வந்தோம். 521 00:35:43,936 --> 00:35:45,103 பிறகு? 522 00:35:46,271 --> 00:35:47,523 அவருக்கு உதவி செய்தோம். 523 00:35:49,191 --> 00:35:51,944 என் சகோதரன், அவனுக்கு ஒருவரைத் தெரியும். 524 00:35:52,027 --> 00:35:54,363 அவன் இதுபோன்ற விஷயங்களைச் செய்வான். 525 00:35:55,614 --> 00:35:58,992 எனவே அவன் இங்கே மும்பையில் இருக்கும் ஒரு டாக்டரை தொடர்புகொண்டதோடு, 526 00:35:59,576 --> 00:36:01,828 அவருக்குப் புதிய பாஸ்போர்ட்டையும் ஏற்பாடு செய்தான். 527 00:36:03,038 --> 00:36:05,207 ஆனால், இதற்கெல்லாம், அவருக்கு நிறைய பணம் தேவைப்பட்டது. 528 00:36:05,290 --> 00:36:07,209 அவர்கள் அனுப்பிய பணம் அவனுக்கு ஏன் கிடைக்கவில்லை? 529 00:36:07,292 --> 00:36:09,753 தயவுசெய்து அவர் எங்களுக்குக் கொடுத்த பணத்தை எடுத்துக்கொள்ளாதீர்கள். தயவுசெய்து… 530 00:36:09,837 --> 00:36:10,838 பணத்தை விடு. 531 00:36:10,921 --> 00:36:13,757 - அவர்கள் அதை எடுத்துக்கொண்டு போகட்டும்! - நமக்கு அந்தப் பணம் தேவை… 532 00:36:13,841 --> 00:36:15,467 எனக்குப் பணத்தைப் பற்றி கவலை இல்லை. 533 00:36:15,551 --> 00:36:17,469 அவன் எங்கே என்று மட்டும்தான் எனக்குத் தெரிய வேண்டும். 534 00:36:17,553 --> 00:36:19,555 நாங்கள் அவருக்கு எதுவும் செய்யவில்லை. 535 00:36:20,514 --> 00:36:22,391 அவர் உடல்நிலை ரொம்ப மோசமாக ஆரம்பித்தது. 536 00:36:23,141 --> 00:36:24,142 ரொம்ப மோசமாக. 537 00:36:24,226 --> 00:36:26,603 அவருடைய காயத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டது என்று நினைக்கிறேன். 538 00:36:26,687 --> 00:36:28,897 அவர் மருத்துவமனைக்குப் போகவில்லை. 539 00:36:28,981 --> 00:36:31,525 நான் போலீஸிடம் போக விரும்பவில்லை. 540 00:36:32,234 --> 00:36:34,361 நாங்கள் சிக்கலில் மாட்ட விரும்பவில்லை. 541 00:36:34,444 --> 00:36:35,654 அவன் இப்போது எங்கே இருக்கிறான்? 542 00:36:55,132 --> 00:36:56,216 இங்கேயா? 543 00:36:57,176 --> 00:36:58,385 இங்கேதான். 544 00:39:01,967 --> 00:39:03,886 நாங்கள் இன்றிரவு இங்கே தூங்க வேண்டும். 545 00:39:04,469 --> 00:39:06,054 நாளை கிளம்பிவிடுவோம். 546 00:39:06,138 --> 00:39:08,265 யாரிடமும் எதுவும் சொல்ல மாட்டோம். 547 00:39:18,734 --> 00:39:20,569 - என்ன? - ரீட்டா பேசுகிறேன். 548 00:39:20,861 --> 00:39:22,779 ஓ, ஹாய். ஒரு வினாடி, நான் இணைக்கிறேன். 549 00:39:24,740 --> 00:39:27,284 அங்கே என்ன செய்கிறாய், ஓல்கா? 550 00:39:27,534 --> 00:39:28,785 வேரா? 551 00:39:29,411 --> 00:39:30,621 மிலா? 552 00:39:30,913 --> 00:39:32,581 பொலினா? 553 00:39:32,664 --> 00:39:34,833 ஓ, ஹாய், பொலினா. மாலை வணக்கம். 554 00:39:34,917 --> 00:39:36,960 - யார் பொலினா? - யாருமில்லை. 555 00:39:37,044 --> 00:39:41,131 கேளுங்கள், விடுமுறைக்கு நீங்கள் என்னை எங்கே அனுப்புகிறீர்கள் என்று யோசிக்கத் தொடங்க வேண்டும். 556 00:39:41,215 --> 00:39:43,717 எனக்கு விடுமுறை வேண்டும். எங்காவது நல்ல, கதகதப்பான இடத்தில். 557 00:39:43,800 --> 00:39:45,260 ஒருவேளை மாலோர்கா. 558 00:39:45,719 --> 00:39:47,930 நிஜமாகவா? அது அருமையான செய்தி. 559 00:39:48,138 --> 00:39:49,890 டெல் அவிவுக்கு கிளம்பும் முதல் விமானத்துக்கு டிக்கெட் போடுகிறாயா? 560 00:39:50,432 --> 00:39:52,684 இன்றிரவு ஒன்று இருக்கிறது. நீங்கள் எங்காவது பாதுகாப்பாக இருக்கிறீர்களா? 561 00:39:52,768 --> 00:39:55,354 ஓ, ஆம். நான் கச்சிதமான இடத்தில் இருக்கிறேன். 562 00:39:55,938 --> 00:39:57,648 கச்சிதமான இடத்தில். இப்போது ஈமெயில் அனுப்புகிறேன். 563 00:39:59,650 --> 00:40:01,860 பொலினா, இன்றிரவு நீ என்ன செய்கிறாய்? 564 00:40:03,695 --> 00:40:05,322 பொலினா… 565 00:40:11,286 --> 00:40:12,412 பேசிவிட்டேன், உட்காரு. 566 00:40:14,081 --> 00:40:16,750 அவர்கள் நாளை நண்பகல் நம்மை மாஸ்கோவிற்கு விமானத்தில் அனுப்புகிறார்கள். 567 00:40:19,586 --> 00:40:22,089 - எந்த விமான நிலையத்திலிருந்து? - சத்ரபதி. 568 00:40:22,714 --> 00:40:25,884 அதுதான் காலையிலேயே சீக்கிரம் கிளம்பும் விமானம். கொஞ்சம் தூங்கு. 569 00:40:48,657 --> 00:40:49,533 ஓர்னா? 570 00:40:52,828 --> 00:40:54,121 ஹலோ? 571 00:40:55,038 --> 00:40:56,623 ஆம், நான்… 572 00:40:58,625 --> 00:41:01,545 இந்த நேரத்தில் அழைப்பதற்கு வருந்துகிறேன், நான்… 573 00:41:02,546 --> 00:41:03,964 ஏதாவது நடந்ததா? 574 00:41:05,007 --> 00:41:07,092 அநேகமாக அங்கே நள்ளிரவாக இருக்கும். 575 00:41:07,176 --> 00:41:09,219 பரவாயில்லை, நீ எங்கே இருக்கிறாய்? 576 00:41:09,761 --> 00:41:10,929 நீ நலமா? 577 00:41:12,097 --> 00:41:13,765 இல்லை, உண்மையில் இல்லை. 578 00:41:14,266 --> 00:41:16,018 நான் உன்னைப் பாராட்டுகிறேன், அது உனக்குத் தெரியுமா? 579 00:41:17,686 --> 00:41:20,480 நீ ஒரு திரைப்பட பாத்திரம், பாம்பி போன்றவள். 580 00:41:21,773 --> 00:41:24,276 நீ ஒரு கற்பனையில் வாழ்கிறாய், 581 00:41:24,359 --> 00:41:26,987 எஞ்சிய நாங்கள் நிஜ பிரச்சினைகளுடன் போராடுகிறோம். 582 00:41:28,655 --> 00:41:30,949 இருந்தாலும்… நீ நன்றாக செயல்பட்டாய். 583 00:41:32,284 --> 00:41:35,454 சொல், நாம் சிறுவர்களாக இருந்தபோது, 584 00:41:36,747 --> 00:41:38,832 நான் என்னவாக ஆவேன் என்று நினைத்தீர்கள்? 585 00:41:41,210 --> 00:41:44,505 எனக்குத் தெரியவில்லை. நான்… நான் உண்மையில் அதைப் பற்றி யோசித்ததில்லை. 586 00:41:45,839 --> 00:41:49,009 ஆனால் சிலர், உனக்குத் தெரியும், இல்லையா? 587 00:41:51,428 --> 00:41:52,638 அதாவது… 588 00:41:54,223 --> 00:41:55,641 மற்றவர்கள் தங்கள் வாழ்க்கையைக் 589 00:41:55,724 --> 00:41:58,769 கட்டுப்படுத்த அனுமதிப்பவர்கள் என்று நீ எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். 590 00:41:58,852 --> 00:42:01,480 என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பவர்கள் இல்லை. 591 00:42:03,357 --> 00:42:05,275 இல்லை, ஓர்னா, நீ அப்படிப்பட்டவள் இல்லை. 592 00:42:05,567 --> 00:42:07,110 நீ ஒருபோதும் அப்படி இருந்ததில்லை. 593 00:42:07,319 --> 00:42:09,238 எனக்குத் தாகமாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் வேண்டுமா? 594 00:42:10,280 --> 00:42:11,990 ஆம், தயவுசெய்து. 595 00:42:19,498 --> 00:42:23,794 உண்மையில் நான் எப்போதும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். 596 00:42:25,546 --> 00:42:27,589 பென்னி விஷயத்தில், கர்ப்ப விஷயத்தில். 597 00:42:29,633 --> 00:42:31,009 காலி விஷயத்தில்… 598 00:42:32,386 --> 00:42:33,971 உன் விஷயத்தில் கூட. 599 00:42:35,138 --> 00:42:37,057 நான் உன்னை அப்படிப் பார்க்கவில்லை. 600 00:42:38,517 --> 00:42:40,185 இப்போது இல்லை, நிச்சயமாக. 601 00:42:40,435 --> 00:42:44,690 நான் இப்போதுதான் ஒரு அம்மாவாக இருக்க தயாராக இருக்கிறேன் என்று நினைக்கிறேன். 602 00:42:48,193 --> 00:42:50,696 எனக்கு 23 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். 603 00:42:55,534 --> 00:42:57,369 அது எவ்வளவு மோசமானது? 604 00:42:59,955 --> 00:43:01,248 பார்… 605 00:43:02,791 --> 00:43:04,293 இல்லை, மோசம் இல்லை. 606 00:43:06,837 --> 00:43:09,882 ஆனால் எப்பொதும் செய்யாமல் இருப்பதைவிட தாமதமாக செய்வது நல்லது, இல்லையா? 607 00:43:18,140 --> 00:43:19,224 இதோ. 608 00:43:26,815 --> 00:43:27,941 நன்றி. 609 00:43:30,027 --> 00:43:33,780 ரோனி, நீ… எல்லாம் நலமா? எனக்குக் கொஞ்சம் கவலையாக இருக்கிறது. 610 00:43:34,114 --> 00:43:35,532 என்ன? இல்லை, ஆம், நான்… 611 00:43:36,116 --> 00:43:37,409 நான் நன்றாக இருக்கிறேன். 612 00:43:37,659 --> 00:43:40,370 நன்றி, டோரி. நீ எனக்கு உதவினாய். 613 00:44:05,479 --> 00:44:06,813 ஓர்னா? 614 00:44:10,067 --> 00:44:11,443 ஓர்னா? 615 00:44:27,709 --> 00:44:28,794 ஓர்னா! 616 00:44:41,473 --> 00:44:42,474 அவள் எங்கே? 617 00:44:43,141 --> 00:44:44,434 என் தோழி, அவள் எங்கே? 618 00:44:44,518 --> 00:44:47,187 உங்களை எழுப்ப வேண்டாம் என்றார். உங்களுக்கு உடம்பு சரியில்லை என்றார். 619 00:44:47,271 --> 00:44:48,564 அவள் போய்விட்டாளா? 620 00:44:48,647 --> 00:44:49,982 ஆம். சில மணிநேரத்துக்கு முன்பு. 621 00:45:23,724 --> 00:45:25,559 - என்ன? - ரீட்டா பேசுகிறேன். 622 00:45:25,642 --> 00:45:27,394 ஒரு வினாடி, இணைக்கிறேன். 623 00:45:28,187 --> 00:45:30,272 - ஹலோ. நீ விமானத்தில் இல்லையா? - பொறு. 624 00:45:30,355 --> 00:45:32,232 எனக்கு மாஸ்கோவிற்கு விமானம் தேவை. அவசரம். 625 00:45:32,316 --> 00:45:34,484 மாஸ்கோவா? பேகேஜ் உன்னிடம் இருக்கிறதா? 626 00:45:34,985 --> 00:45:36,403 எனக்கு ஒரு விமானம் வேண்டும். 627 00:45:36,486 --> 00:45:38,488 ம்… சரி. 628 00:45:38,780 --> 00:45:40,824 இஸ்ரேலிய பாஸ்போர்ட்டிலா? 629 00:45:43,785 --> 00:45:44,745 ரீட்டா? 630 00:45:49,208 --> 00:45:52,461 இஸ்ரேல் 631 00:46:18,820 --> 00:46:20,197 புறப்பாடுகள் 632 00:46:20,280 --> 00:46:22,407 சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் 633 00:46:24,785 --> 00:46:26,745 டெர்மினல் A - டெர்மினல் B 634 00:47:18,463 --> 00:47:20,465 வசனத் தமிழாக்கம் அருண்குமார்