1 00:00:14,014 --> 00:00:15,599 கேம்பாப் அதிகபட்ச இன்பத்திற்கு உத்தரவாதம்! 2 00:00:18,018 --> 00:00:19,311 சரி. 3 00:00:19,394 --> 00:00:21,730 டீமன்ஃபேஸ்-11, உன்னைப் பார்க்கிறேன். 4 00:00:21,813 --> 00:00:23,398 பணம் கொடுத்ததற்கு நன்றி. 5 00:00:23,482 --> 00:00:24,483 ஸ்கை உங்களை நேசிக்கிறான். 6 00:00:26,151 --> 00:00:28,028 வாழ்க்கை சுமையாகிறது. 7 00:00:28,111 --> 00:00:29,738 ஆம், நண்பர்களே. 8 00:00:29,821 --> 00:00:30,989 ஆம், நான் அங்கே போகப் போகிறேன். 9 00:00:31,073 --> 00:00:32,866 நாம் பேசும்போது எப்படி பேசுவோமோ அப்படியே பேசலாம், 10 00:00:32,950 --> 00:00:35,619 ஏனென்றால் வாழ்க்கை நிஜமாகவே சுமையானது. 11 00:00:35,702 --> 00:00:38,455 ஈர்ப்புவிசை உங்களை அப்படியே கீழே இழுப்பது போல, 12 00:00:38,539 --> 00:00:41,291 வாழ்க்கை ஜாலியாக இருக்க வேண்டும், ஆனால் அது அப்படியில்லை. 13 00:00:41,375 --> 00:00:45,379 வேலை, அரசியல், கண்ணில் தொற்று… 14 00:00:45,462 --> 00:00:46,463 சீ! 15 00:00:46,547 --> 00:00:48,423 ஆனால் அதற்காகத்தான் நான் இங்கே இருக்கிறேன். 16 00:00:48,507 --> 00:00:50,425 அதுதான் என்னுடைய ஒரே நோக்கம். 17 00:00:50,509 --> 00:00:51,552 தொடங்கு, ஸ்கை! 18 00:00:51,635 --> 00:00:55,931 இது உங்கள் விந்தகத்திலிருந்து, உங்கள் வாய், பிறப்புறுப்புகள் வரை எல்லோருக்கும் 19 00:00:56,014 --> 00:00:57,391 சிலிர்ப்பான உணர்வை ஏற்படுத்தத்தான். 20 00:00:57,474 --> 00:00:58,725 ஆசனவாயைக் காட்டு! 21 00:00:58,809 --> 00:01:00,394 நாம் எல்லாரும் இந்த தருணத்தை அனுபவித்து வாழ வேண்டும். 22 00:01:00,477 --> 00:01:02,479 ஏனென்றால், என்ன தெரியுமா, பார்ட்டி மக்களே? 23 00:01:02,563 --> 00:01:04,940 ஒருவேளை இந்த தருணம் மட்டுமே நம்மிடம் இருக்கலாம். 24 00:01:06,817 --> 00:01:08,402 ஒருவேளை எல்லாம் மாறலாம், 25 00:01:08,485 --> 00:01:10,779 அதைத் தடுப்பதற்கு நம்மால் எதுவும் செய்ய முடியாமல் போகலாம். 26 00:01:12,823 --> 00:01:14,908 ஒருவேளை வாழ்க்கை அற்புதமாக மாறலாம். 27 00:01:19,788 --> 00:01:21,081 அல்லது… 28 00:01:21,999 --> 00:01:23,542 மோசமாகவும் மாறலாம். 29 00:01:33,635 --> 00:01:34,636 எனக்குத் தெரியாது. 30 00:01:35,888 --> 00:01:36,972 உங்களுக்குத் தெரியாது. 31 00:01:37,055 --> 00:01:38,348 யாருக்கும் தெரியாது. 32 00:01:39,683 --> 00:01:42,644 எனக்குத் தெரிந்ததெல்லாம், நாம் எல்லோரும் செய்ய வேண்டியவற்றின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும், 33 00:01:42,728 --> 00:01:46,190 "ஜாலியாக இருப்பது" என்பதுதான் அதில் முதலாவதாக இருக்க வேண்டும். 34 00:01:47,024 --> 00:01:49,401 அதைத்தான் நாம் இங்கே செய்கிறோம். அதை மட்டும்தான் செய்கிறோம். 35 00:01:50,068 --> 00:01:52,988 நாம் மகிழ்ச்சியாக இருப்போம், சந்தோஷத்தைப் பரப்புவோம். 36 00:01:53,071 --> 00:01:54,656 பரப்புவதைப் பற்றி பேசும்போது, 37 00:01:56,200 --> 00:01:58,202 எல்லோரும் தொடர்ந்து பணம் அனுப்புங்கள், 38 00:01:58,285 --> 00:02:00,621 நான் சன்னல் என்று அழைக்கும் ஒன்றை உங்களுக்குக் காட்டுகிறேன். 39 00:02:00,704 --> 00:02:01,914 ஜேனட் 40 00:02:01,997 --> 00:02:05,334 அப்படித்தான் நீங்கள் இங்கிலாந்துக்குப் போய், ஃபிரான்ஸில் வெளியே வருவீர்கள். 41 00:02:35,155 --> 00:02:36,156 நன்றி. 42 00:02:38,992 --> 00:02:40,285 - அன்று பேசியதற்கு வருந்துகிறேன். - இல்லை. 43 00:02:40,369 --> 00:02:42,704 - அது நிஜமாகவே… - அது பரவாயில்லை. எல்லாம் சரியாகிவிட்டது. 44 00:02:42,788 --> 00:02:47,209 இது சிக்கலான மனிதர்களின் விஷயம். 45 00:02:47,292 --> 00:02:48,293 ஆம், அது கடினம். 46 00:02:48,377 --> 00:02:50,087 - அதாவது… - அதனால்தான் நாங்கள் இதைச் செய்ய விரும்புகிறோம். 47 00:02:50,170 --> 00:02:53,215 - நமக்குள் எல்லாமே நன்றாக இருக்க விரும்புகிறேன். - ஆம், நானும் அப்படித்தான் நினைக்கிறேன். 48 00:02:53,298 --> 00:02:55,968 - ஆம். நல்லது. - அதாவது, நீ ஒரு அருமையான அப்பா. 49 00:02:56,051 --> 00:02:58,804 அதோடு மேல், நீ ஹேஸலை நேசிப்பது எனக்குத் தெரியும். 50 00:02:58,887 --> 00:03:01,181 நான் அதை நிஜமாகவே பாராட்டுகிறேன். 51 00:03:01,265 --> 00:03:03,141 - நன்றி. - ஆம். 52 00:03:03,225 --> 00:03:04,893 அதாவது, நாம் ஒருவர் வாழ்க்கையில் ஒருவர் இருக்கத்தான் போகிறோம். 53 00:03:04,977 --> 00:03:07,688 எனவே, ஒருவரை ஒருவர் கொல்லாமல் இருக்க நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும். 54 00:03:07,771 --> 00:03:08,772 ஒப்புக்கொள்கிறேன். 55 00:03:08,856 --> 00:03:09,898 - கொல்லுவது கூடாது. - ஆம். 56 00:03:09,982 --> 00:03:12,276 பார், நாம் மூன்று பேரும் கொல்லுவதற்கு எதிரான ஒப்பந்தத்திற்கு வந்திருக்கிறோம். 57 00:03:16,280 --> 00:03:19,074 ஆனால் பார், மேலொரிக்கு போய்ஸில்… 58 00:03:19,658 --> 00:03:22,035 அந்தப் பதவிக்குப் போட்டியிட கிடைத்திருப்பது ரொம்ப பெரிய வாய்ப்பு, நாங்கள் அதைத் 59 00:03:22,119 --> 00:03:24,162 - தவறவிடக்கூடாது என்று நினைக்கிறேன். - அது ஒரு கனவு. 60 00:03:24,830 --> 00:03:25,956 ஐடஹோவில் ஒரு கனவு. 61 00:03:26,039 --> 00:03:28,208 நீ கிண்டல் செய்கிறாய், ஆனால் போய்ஸி நிஜமாகவே அழகானது, பால்ஸ். 62 00:03:28,292 --> 00:03:29,293 ஆம். 63 00:03:29,376 --> 00:03:32,421 அதாவது, அது அற்புதமானது. அது சுத்தமானது, செலவு கம்மி, 64 00:03:32,504 --> 00:03:35,257 - அங்கே குற்றங்கள் நடப்பது அரிது. அது… - குழந்தைகள் சைக்கிளில் சுற்றுவார்கள், 65 00:03:35,340 --> 00:03:36,341 யாரும் கதவைப் பூட்ட மாட்டார்கள். 66 00:03:36,425 --> 00:03:37,718 - ஆம், அது சொர்க்கம். - அருமையானது. ஆம். 67 00:03:38,302 --> 00:03:40,846 ஆம், அதனால்தான் அந்த எல்லா இனவெறி அமைப்புகளும் அதை தங்கள் வீடு என்று அழைக்கிறார்கள். 68 00:03:40,929 --> 00:03:43,348 பார், ஹேஸல் போய்ஸிக்குப் போவது உனக்கு எவ்வளவு பிடிக்கவில்லை என்றாலும், 69 00:03:43,432 --> 00:03:45,434 நாங்கள் அங்கே குடிபெயர்ந்து அவளைப் பார்க்காமல் இருக்கப் போவதில்லை. 70 00:03:46,518 --> 00:03:48,353 அதனால் இதை எப்படி செய்வது என்று முடிவு செய்ய முயற்சிக்கிறோம், சரியா? 71 00:03:48,437 --> 00:03:49,855 சரி. 72 00:03:49,938 --> 00:03:52,482 எனவே, எங்களுக்கு ஒரு யோசனை வந்தது. 73 00:03:52,566 --> 00:03:54,318 நாம் அதை ஒரு குழுவாகச் செய்தால் என்ன? 74 00:03:54,985 --> 00:03:58,739 நீயும் எங்களுடன் அங்கே குடிபெயர்ந்தால் என்ன? 75 00:03:58,822 --> 00:04:01,408 உனக்காக பெரிய கொல்லைப்புறம் இருக்கும் ஒரு அருமையான வாடகை வீட்டைப் பார்த்திருக்கிறோம், 76 00:04:01,491 --> 00:04:03,827 - எங்களுக்கு ரொம்பத் தூரமும் இல்லை, பக்கமும் இல்லை. - ஆம். அதோடு நான்… 77 00:04:03,911 --> 00:04:06,079 வாடகையை நாங்களே கொடுப்போம். 78 00:04:06,163 --> 00:04:07,456 - நிஜமாகவா? - ஆம், நிஜமாகத்தான். 79 00:04:07,539 --> 00:04:09,833 நீ தேர்வு செய்யும் எல்லா புது ஃபர்னிச்சர்களையும் வாங்கித் தருவோம். 80 00:04:09,917 --> 00:04:11,793 நீ அங்கே சௌகரியமாக இருப்பதற்கு ஒரு கார் வாங்கித் தருவோம். 81 00:04:11,877 --> 00:04:12,878 என்னிடம் கார் இருக்கிறது. 82 00:04:12,961 --> 00:04:15,005 அங்கே உனக்கு ஃபோர் வீல் டிரைவ் கார் தேவைப்படும். எனவே… 83 00:04:15,088 --> 00:04:16,798 - அந்த ஜீப்களில் ஒன்றை வாங்கித் தருகிறோம்… - சரி. 84 00:04:16,882 --> 00:04:19,051 - …மேல் கூரை இல்லாத ஜீப்கள். - சரி, க்ளுலெஸ் படத்தில் வருவது மாதிரி. 85 00:04:19,134 --> 00:04:20,260 - வேடிக்கையாக இருக்கும்! - கடவுளே. 86 00:04:20,344 --> 00:04:22,221 பௌலா, உனக்கு எல்லாவற்றையும் ரொம்ப எளிதாக்குகிறோம். 87 00:04:22,304 --> 00:04:25,224 ஏனென்றால் நீ விரும்புவது இது இல்லை என்று எனக்குத் தெரியும், அதனால்தான் உன்னை மதிக்கிறேன். 88 00:04:25,307 --> 00:04:27,559 ஆனால் இது அற்புதமாக இருக்கும் என்று நினைக்கிறேன். 89 00:04:28,101 --> 00:04:29,520 எனக்கு ஒரு நாய் கிடைக்குமா? 90 00:04:30,103 --> 00:04:31,396 அதாவது, அங்கிருக்கும் எல்லோரிடமும் நாய் இருக்கிறது. 91 00:04:31,480 --> 00:04:33,148 - சரி. இரண்டு நாய்கள் கூட. - ஆம். 92 00:04:33,732 --> 00:04:35,067 ஒரு குதிரைக் குட்டி எப்படி? 93 00:04:36,276 --> 00:04:37,569 எனக்கு ஒரு அழகான குதிரைக் குட்டி கிடைக்குமா? 94 00:04:37,653 --> 00:04:38,654 சரி. 95 00:04:38,737 --> 00:04:41,156 நான் கோதிவிட அதற்கு பிடரிமயிரும் வாலும் இருக்குமா? அது என் அறையில் தூங்கலாம். 96 00:04:41,240 --> 00:04:43,617 - எனக்குப் புரிகிறது. - நீ என்னைக் குழந்தைப் போல நடத்துகிறாய். 97 00:04:43,700 --> 00:04:46,119 கேள், நீ என்னை "நாசமாய்ப் போ" என்று திட்ட துடிப்பது தெரியும், 98 00:04:46,203 --> 00:04:47,454 ஆனால் அதைப் பற்றி யோசித்துப் பார். 99 00:04:47,538 --> 00:04:48,539 ஹேஸலுக்காக அதைப் பற்றி யோசி. 100 00:04:48,622 --> 00:04:49,665 அதைத்தான் நான் செய்கிறேன், மேல். 101 00:04:49,748 --> 00:04:51,375 நீ அதைத்தான் செய்கிறாயா? 102 00:04:51,458 --> 00:04:53,085 ஏனென்றால் எனக்கு உன்னைத் தெரியும், பௌலா. 103 00:04:53,168 --> 00:04:54,294 எனக்கு உன்னை நன்றாகவே தெரியும். 104 00:04:54,837 --> 00:04:56,630 எனவே எதைப் பிடித்துக்கொண்டு இங்கேயே இருக்கிறாய்? 105 00:04:57,339 --> 00:04:59,800 கௌரவத்தைத் தவிர வேறு எது உன்னை இங்கே வைத்திருக்கிறது? 106 00:04:59,883 --> 00:05:01,093 ஜெயிப்பதை தவிர? 107 00:05:01,176 --> 00:05:02,469 அது ஜெயிப்பதைப் பற்றியது இல்லை. 108 00:05:02,553 --> 00:05:04,012 இது ஒன்னும் விளையாட்டு கிடையாது. 109 00:05:04,096 --> 00:05:05,097 அப்படியென்றால் இது என்ன? 110 00:05:05,180 --> 00:05:07,850 உன் வாழ்க்கையில் விசேஷமானவர்கள் என்று யாரும் கிடையாது. 111 00:05:08,559 --> 00:05:09,935 உனக்கு உன் அபார்ட்மெண்ட்டைப் பிடிக்காது, 112 00:05:10,018 --> 00:05:11,854 - உன் வேலையும் பரவாயில்லைதான்! - கார்ல். 113 00:05:12,354 --> 00:05:15,899 ஆனால் உன் குடும்பத்துக்காக விட முடியாத அளவுக்கு நீ அதை நேசிக்கிறாயா? 114 00:05:15,983 --> 00:05:19,319 இது ஒரு நம்பமுடியாத வாய்ப்பு. 115 00:05:20,571 --> 00:05:22,573 உனக்கு மட்டும் இல்லை, பௌலா, நம் எல்லோருக்கும். 116 00:05:22,656 --> 00:05:24,992 நாங்கள் உன்னிடம் சமாதானமாகப் போகத்தான் விரும்புகிறோம். 117 00:05:29,204 --> 00:05:30,664 நான் வருந்துகிறேன், உன்னை இப்படி நடத்தியிருக்கக் கூடாது. 118 00:05:30,747 --> 00:05:32,207 நீ உணர்ச்சிவசப்படுகிறாய். இவர் உணர்ச்சிவசப்படுகிறார். 119 00:05:33,166 --> 00:05:34,293 எனக்கு ஞாபகம் இருக்கிறது. 120 00:05:34,376 --> 00:05:39,006 பௌலா, குறைந்தபட்சம் அதைப் பற்றி யோசிக்கிறாயா? 121 00:05:39,089 --> 00:05:40,299 தயவுசெய்து. 122 00:05:44,595 --> 00:05:45,596 சரி. 123 00:05:50,767 --> 00:05:52,978 நான் போக வேண்டும். வேலைக்குப் போக வேண்டும். 124 00:05:54,438 --> 00:05:55,606 நன்றி, பௌலா. 125 00:06:01,111 --> 00:06:03,197 பெயர் தெரியாத அழைப்பாளர் தவறவிட்ட அழைப்பு 126 00:06:11,330 --> 00:06:12,331 பெலூசிஸ் பிஸ்ஸேரியா 127 00:06:22,382 --> 00:06:24,593 பக்கத்தில் இருக்கும் தொடக்கப் பள்ளிகள் 128 00:06:30,140 --> 00:06:32,309 இளம் தடகள வீரர்கள் 129 00:06:58,752 --> 00:07:02,840 ஹேஸல் யாபா! 130 00:07:17,521 --> 00:07:18,522 ஹாய். 131 00:07:19,022 --> 00:07:21,316 ஹேய், கேளுங்கள், இது வெளியே இருப்பதைப் பார்த்தேன். 132 00:07:21,400 --> 00:07:25,153 இது சின்ன கால்கள் கொண்ட ஹேஸல் என்ற மாணவிக்குச் சொந்தமானது என்று தெரிந்தது. 133 00:07:27,406 --> 00:07:28,574 சரி. நன்றி. 134 00:07:29,867 --> 00:07:30,868 - ஹாய். - ஹேய். 135 00:07:30,951 --> 00:07:32,744 கிடைத்த தொலைந்து போன பொருட்கள் பிரிவில் இதை ஒப்படைக்க வந்தேன். 136 00:07:32,828 --> 00:07:34,288 கண்டிப்பாக. கொடுங்கள். 137 00:07:44,548 --> 00:07:46,675 கிடைத்த தொலைந்து போனப் பொருட்கள் பிரிவு 138 00:07:49,720 --> 00:07:51,722 ஜிபிஎஸ் டிராக்கர் 139 00:07:57,311 --> 00:08:00,272 எனக்கு விலை பேசுகிறான். 140 00:08:00,355 --> 00:08:01,732 என்ன சொன்னாய்? 141 00:08:01,815 --> 00:08:03,317 தயவுசெய்து 'காட்ஃபாதர்' படத்தைப் பார்த்திருக்கிறேன் என்று சொல்லுங்கள். 142 00:08:03,400 --> 00:08:05,444 ஆம். அதை ஒரு விமானத்தில் பார்த்தேன். 143 00:08:05,527 --> 00:08:06,528 எடிட் செய்யப்பட்டிருக்கலாம். 144 00:08:06,612 --> 00:08:08,739 என்னால் நிராகரிக்க முடியாத ஒரு சலுகையை எனக்குக் கொடுக்கிறான். 145 00:08:09,531 --> 00:08:11,450 சரி, வருந்துகிறேன். ஆம், கொடுக்கிறான். 146 00:08:12,993 --> 00:08:15,787 அவர்கள் உன்னைக் கட்டுப்படுத்துகிறார்கள், ஆனால் அது ஒரு நல்ல சலுகை. 147 00:08:15,871 --> 00:08:17,122 என் முன்னாள் மனைவியிடமிருந்து அப்படி ஒரு வாய்ப்பு வந்திருந்தால், 148 00:08:17,206 --> 00:08:19,833 நான் பர்லிங்டனுக்குக் குடிபெயர்ந்திருப்பேன். இந்நேரம் என் குறுநாவலை எழுதிக்கொண்டிருப்பேன். 149 00:08:19,917 --> 00:08:22,211 கடவுளே, கனவில் கூட என்னை நானே சிறுமைப்படுத்திக்கொள்கிறேன். 150 00:08:22,294 --> 00:08:24,463 "குறுநாவல்." ஏன் முழு நாவல் எழுதக் கூடாது, டக்? 151 00:08:26,632 --> 00:08:31,345 பார், இந்த வகையான கஸ்டடி வழக்குகளில், எப்போதும் ஒரு திருப்புமுனை இருக்கும். 152 00:08:31,428 --> 00:08:35,390 ஒரு தரப்பு ரொம்ப கவர்ச்சிகரமான சலுகையை தரும், அதை நிராகரித்தால், 153 00:08:35,474 --> 00:08:37,058 ஒருபோதும் ஒப்பந்தம் ஏற்படாது என்று அவர்களுக்குத் தெரிந்துவிடும். 154 00:08:37,142 --> 00:08:40,229 எனவே, அடுத்த கட்டம் நீதிமன்றம்தான். 155 00:08:41,605 --> 00:08:42,606 ஆனால் நான் அம்மா. 156 00:08:42,688 --> 00:08:46,401 நீதிமன்றத்தில் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கும்தானே? 157 00:08:46,485 --> 00:08:48,487 ஆம். கண்டிப்பாக. 158 00:08:49,488 --> 00:08:52,783 ஆனால் இன்னும் அது ஒரு வாய்ப்புதான். 159 00:08:53,742 --> 00:08:55,244 அதோடு, அதற்கு அதிகம் செலவாகும். 160 00:08:58,622 --> 00:09:01,124 கேள், நிபுணர் சாட்சிகள், குழந்தை உளவியலாளர்கள். 161 00:09:01,208 --> 00:09:02,209 அது உன் பணத்தை மொத்தமாக காலி செய்துவிடும். 162 00:09:02,292 --> 00:09:03,794 - அதனால்தான்… - போய்ஸி. 163 00:09:05,003 --> 00:09:06,338 அதாவது, அங்கே போய் பார்ப்பதில் தவறில்லை. 164 00:09:06,421 --> 00:09:08,257 உனக்குப் பிடித்திருந்தால், ஹேய், நல்ல வாழ்க்கை அமையும். 165 00:09:08,340 --> 00:09:09,341 பிடிக்கவில்லை என்றால்… 166 00:09:11,426 --> 00:09:12,761 நீ எதற்காக போராடுகிறாய் என்று உனக்கே தெரியும். 167 00:09:14,847 --> 00:09:16,181 உங்கள் வாத்து செத்துக்கொண்டிருக்கிறது. 168 00:10:09,401 --> 00:10:11,528 போய்ஸி கட்டுப்படியாகக் கூடிய இரண்டு படுக்கையறை வீடுகள் 169 00:10:11,612 --> 00:10:12,779 போய்ஸி நகரம் எல்லோருக்கும் ஒரு வீடு 170 00:10:13,864 --> 00:10:15,616 போய்ஸி ஃபென்டனில் - ஐடஹோவில் அதிகப்படியான போதைப்பொருள் உட்கொள்ளல் & உயிரிழப்பு விகிதம் 171 00:10:16,658 --> 00:10:19,077 போய்ஸில் பதின்ம வயதில் கர்ப்பமாதல் கர்ப்பிணி மற்றும் பெற்றோர் பொறுப்புள்ள மாணவர்கள் 172 00:10:23,790 --> 00:10:25,125 இதோ உனக்காக. 173 00:10:25,209 --> 00:10:26,418 பேரழகே. உன்னை ஆசிர்வதிப்பாராக. 174 00:10:26,502 --> 00:10:27,794 எல்சாட் தேர்வுத் தயாரிப்பு 175 00:10:29,505 --> 00:10:31,256 நீ சட்டக் கல்லூரிக்குப் போக நினைப்பது எனக்குத் தெரியாது. 176 00:10:32,424 --> 00:10:34,927 ஆம், காலம் முழுக்க உண்மைத் தன்மையை சரிபார்க்க முடியாது, எனவே… 177 00:10:36,428 --> 00:10:39,556 தெரியுமா, பட்டமளிப்பு விழாவில், எங்கள் தொடக்க உரையாற்றியவர், ஏஞ்சலா பேசெட்… 178 00:10:39,640 --> 00:10:41,642 பிளாக் பான்தர்: வகாண்டா ஃபாரெவர்? 179 00:10:42,142 --> 00:10:45,604 அவர்… எப்படியோ எங்களுக்கு விருப்பமான விஷயத்தைப் பின்தொடர சொன்னார். 180 00:10:46,104 --> 00:10:48,357 வயதான ஏஞ்சி சொன்னது ரொம்ப மோசமான அறிவுரையாக தெரிந்தது, 181 00:10:49,066 --> 00:10:51,193 ஏனென்றால் நல்ல டம்பிளிங்க்ஸைத் தேடுவதும், பேய் படங்களைப் பார்ப்பதும் 182 00:10:51,276 --> 00:10:52,945 என்னை தி ஹாம்டன்ஸில் ஒரு வீடு வாங்க வைக்காது. 183 00:10:53,028 --> 00:10:55,614 எனவே, எனக்கு எது வருமோ அதைச் செய்யப் போகிறேன். 184 00:10:55,697 --> 00:10:58,909 புரியாத விஷயங்களை மனப்பாடம் செய்து, அதைப் பற்றி விவாதம் செய்வது. 185 00:10:58,992 --> 00:11:00,744 அதனால்தான் சட்டக் கல்லூரி. 186 00:11:00,827 --> 00:11:02,955 உனக்கு வை மீது ஆர்வம் இருப்பதாக நினைத்தேன். 187 00:11:03,038 --> 00:11:04,248 அடச்சே. 188 00:11:04,331 --> 00:11:07,668 உண்மையில், இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 189 00:11:10,087 --> 00:11:11,755 உனக்கு ஒரு இலவச தயிர் கிடக்கப் போகிறது என்று நினைக்கிறேன். 190 00:11:11,839 --> 00:11:14,633 நான் இதை வையின் உள்ளாடை அலமாரியில் கண்டுபிடித்தேன். 191 00:11:14,716 --> 00:11:18,011 நீ ஏதாவது சொல்வதற்கு முன்பு, நீ மிகைப்படுத்துகிறாய் என்று எடுத்துக்கொள்கிறேன். 192 00:11:18,095 --> 00:11:19,513 வைக்கு இனிப்பு பிடிக்காது. 193 00:11:19,596 --> 00:11:21,932 அவளுக்குக் காரம்தான் பிடிக்கும், எனக்குதான் இனிப்பு பிடிக்கும். 194 00:11:22,015 --> 00:11:25,060 அதனால்தான் உன்னைக் கேட்கிறேன், பிறகு ஏன் பத்து தயிர் கப்புகளில் ஏற்கனவே ஒன்பது 195 00:11:25,143 --> 00:11:28,313 வாங்கிய தயிர் அட்டை அவளிடம் இருக்கிறது? 196 00:11:28,397 --> 00:11:30,357 எந்த அர்த்தமும் இல்லை. பொருந்தவில்லை. 197 00:11:30,440 --> 00:11:32,526 நான் சொன்னது தவறு. இது ரொம்ப மோசமானது. 198 00:11:32,609 --> 00:11:34,695 ரூடி, எல்லோரிடமும் ரகசியங்கள் இருக்கும், 199 00:11:34,778 --> 00:11:37,197 நீ இன்னும் கொஞ்சம் ஆழமாகத் தோண்டினால், என்ன கண்டுபிடிப்பாய் என்று நினைக்கிறேன் தெரியுமா? 200 00:11:37,281 --> 00:11:39,741 - என்ன? - உனக்கு மனநல சிகிச்சையாளர் தேவை. 201 00:11:39,825 --> 00:11:41,118 - சரி. - ஆம், அவள் சொல்வது சரிதான். 202 00:11:41,201 --> 00:11:43,078 நிஜ உறவுகளில் நிஜ பிரச்சினைகள் இருக்கும். 203 00:11:43,161 --> 00:11:46,123 இது நிஜ பிரச்சினை அல்லது உறவு இல்லை. 204 00:11:46,206 --> 00:11:47,207 வருந்துகிறேன். 205 00:11:47,291 --> 00:11:50,460 நன்றி, ஆனால் நிஜ உறவுகளில் உங்களுக்கு அதிக நம்பகத்தன்மை இருக்கிறதா என்று தெரியவில்லை. 206 00:11:50,544 --> 00:11:51,545 வெறும்… 207 00:11:51,628 --> 00:11:52,963 வெறும் ஆன்லைன் கேம் உறவுகள்தான். 208 00:11:56,550 --> 00:11:57,926 அச்சச்சோ. 209 00:11:59,261 --> 00:12:01,013 பெயர் தெரியாத அழைப்பாளர் 210 00:12:07,895 --> 00:12:09,771 - அது ரொம்ப அதிகமாக போய்விட்டதா? - ஆம். கொஞ்சம் அதிகம் என்றுதான் தோன்றியது. 211 00:12:09,855 --> 00:12:12,274 அவர் "அச்சச்சோ" என்று சொல்லி அதை இன்னும் மோசமாக்கிவிட்டார். 212 00:12:16,862 --> 00:12:18,864 - ஹலோ. - நீ இன்னும் பணம் அனுப்ப வேண்டும். 213 00:12:19,448 --> 00:12:21,533 - பதினைந்தாயிரம். - நான்… இல்லை… 214 00:12:22,409 --> 00:12:24,661 ஞாபகமிருக்கட்டும், எங்களுக்கு உன்னை, 215 00:12:24,745 --> 00:12:26,830 உன் மகளை, உன் முன்னாள் கணவனைத் தெரியும். 216 00:12:26,914 --> 00:12:27,915 ஒரு பேனாவை எடு. 217 00:12:34,671 --> 00:12:36,006 ரௌட்டிங் எண். 218 00:12:40,177 --> 00:12:41,178 மின்னணுப் பணப்பரிமாற்றம் செய். 219 00:12:41,261 --> 00:12:42,846 உனக்கு மூன்று மணி வரை நேரம் இருக்கிறது. 220 00:12:42,930 --> 00:12:45,641 நீ அதைச் செய்யவில்லை என்றால், எங்களால் என்ன முடியும் என்று உனக்குத் தெரியும். 221 00:12:45,724 --> 00:12:47,601 உன் கேடுகெட்ட வாழ்க்கையை நாசம் செய்வோம். 222 00:12:54,733 --> 00:12:58,111 நியூ யார்க் காவல்துறையின் துப்பறிவாளர் சோஃபியா கொன்ஸாலஸை அழைத்திருக்கிறீர்கள். 223 00:12:58,195 --> 00:13:00,572 அவசரநிலை என்றால், 911-ஐ அழையுங்கள். 224 00:13:01,532 --> 00:13:02,533 பௌலா சாண்டர்ஸ் பேசுகிறேன். 225 00:13:02,616 --> 00:13:04,451 அவர்கள் மீண்டும் அழைத்தார்கள். 226 00:13:04,535 --> 00:13:06,328 அந்த… 227 00:13:06,411 --> 00:13:09,957 இன்னொரு மோசடி செய்பவன் அல்லது கொலைகாரனா? 228 00:13:10,040 --> 00:13:11,333 நான்… அவர்களுக்குப் பணம் வேண்டுமாம். 229 00:13:11,416 --> 00:13:13,085 என்னைத் திரும்ப அழையுங்கள். தயவுசெய்து. 230 00:13:19,424 --> 00:13:22,553 அவனை அதிகம் தெரியாது, இப்போது என்னிடம் அவனுடைய பூனை இருக்கிறதா? 231 00:13:22,636 --> 00:13:24,179 இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய வேண்டும்? 232 00:13:24,263 --> 00:13:27,432 அதாவது, இது ரொம்ப அழகாக இருக்கிறது, ஆனால் என்னிடம் நாய்கள் இருக்கின்றன. 233 00:13:27,516 --> 00:13:29,309 இப்போது, உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா? 234 00:13:29,393 --> 00:13:30,686 நிச்சயமாக ரெஜி இதைக் கொன்றுவிடும். 235 00:13:31,353 --> 00:13:33,272 அதன் மலத்தில் நான் பூனை எலும்புகளைப் பார்க்கப் போகிறேன். 236 00:13:33,355 --> 00:13:34,857 அதன் குடலில் ஓட்டைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த 237 00:13:34,940 --> 00:13:36,733 நான் கால்நடை மருத்துவரிடம் கூட்டிப் போக வேண்டும், 238 00:13:36,817 --> 00:13:38,610 அதற்கு பணம் என்னிடம் இல்லை. 239 00:13:38,694 --> 00:13:40,237 நான் இதைச் செய்யக்கூடாது, ஆனால் என்ன தெரியுமா? 240 00:13:40,320 --> 00:13:42,906 நான் இந்த அழகு பூனையை என் வீட்டிற்குக் கொண்டு போகிறேன். 241 00:13:42,990 --> 00:13:43,991 - நிஜமாகவா? - ஆம். 242 00:13:44,074 --> 00:13:46,493 என் பிஸ்கட் என்ற பூனை இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டது, அதனால்… 243 00:13:47,286 --> 00:13:48,495 நன்றி! 244 00:13:48,579 --> 00:13:51,999 இப்போது, உங்களுக்கு யாரையாவது ஞாபகம் இருக்கிறதா? நண்பர்கள் யாராவது? ஏதாவது குடும்பம்? 245 00:13:54,710 --> 00:13:56,545 டென்னிஸ் தான். அவனுடைய காதலன். 246 00:13:57,129 --> 00:13:58,672 - அவனுக்கு ஒரு காதலன் இருந்தானா? - ஆம். 247 00:14:11,393 --> 00:14:14,771 நியூ யார்க் காவல்துறையின் துப்பறிவாளர் சோஃபியா கொன்ஸாலஸை அழைத்திருக்கிறீர்கள். 248 00:14:14,855 --> 00:14:16,899 அவசரநிலை என்றால், 911-ஐ அழையுங்கள். 249 00:14:18,275 --> 00:14:19,902 ஹாய், மீண்டும் நான்தான், பௌலா. 250 00:14:19,985 --> 00:14:22,696 என்ன… விடுமுறையில் இருக்கிறீர்களா? எனக்கு பயமாக இருக்கிறது. 251 00:14:22,779 --> 00:14:25,908 அவர்களுக்கு 3 மணிக்குள் பணம் வேண்டுமாம். நான் என்ன செய்வது? என்னைத் திரும்ப அழையுங்கள். 252 00:14:46,303 --> 00:14:47,387 மோசடி மின்னணுப் பணப்பரிமாற்றம் 253 00:14:49,056 --> 00:14:50,849 ரௌட்டிங் தகவல் & சரிபார்ப்பு - யாருக்கு பணம் அனுப்புகிறீர்கள் என தெரிந்துகொள்ளுங்கள் 254 00:14:54,102 --> 00:14:57,022 ஹேய். தெரியுமா, ரூடி பெரிய முட்டாள். அவன் வேண்டுமென்றே அப்படிச் சொல்லவில்லை என்று 255 00:14:57,105 --> 00:14:59,441 - நினைக்கிறேன்… - என்னால் இப்போது பேச முடியாது. வருந்துகிறேன். 256 00:14:59,525 --> 00:15:01,944 ஒரே நாள் மின்னணுப் பணப்பரிமாற்றம் முடியும் நேரம் பொதுவாக வங்கி நேரம் மாலை 3 மணிக்குள் 257 00:15:04,696 --> 00:15:06,782 கார்ல் - போய்ஸில் இருக்கும் எங்கள் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் ஒரு குரூப் சாட்டைத் தொடங்குகிறேன் 258 00:15:06,865 --> 00:15:07,866 என்னைச் சீண்டுகிறாயா? 259 00:15:12,204 --> 00:15:15,207 அழைப்பு..தடுக்கப்பட்டஎண்@8923.NET கடைசி எச்சரிக்கை. இப்போதே செய். 260 00:15:25,384 --> 00:15:26,385 பௌலா. 261 00:15:26,468 --> 00:15:27,469 அதைப் பார்த்தாயா? 262 00:15:27,553 --> 00:15:29,930 ரெட் சாக்ஸ் - யாங்கீஸ் யாங்கீஸ் 200 டாலர் - பந்தயம் கட்டு 263 00:15:36,520 --> 00:15:37,646 என்ன இது? 264 00:15:38,230 --> 00:15:39,606 பந்தயம் கட்டப்பட்டது 265 00:15:40,440 --> 00:15:41,567 கொல்லப்பட்டவனிடம் ஒரு பூனை இருந்தது. 266 00:15:42,067 --> 00:15:43,861 கொலைக்கு நீங்கள் இதன் மீது சந்தேகப்படுகிறீர்களா? 267 00:15:43,944 --> 00:15:45,320 அருமை. வழக்கு முடிந்தது. 268 00:15:45,904 --> 00:15:48,323 - எப்படி இருக்கிறாய், சின்ன பையா? - அவனுக்கும் ஒரு காதலன் இருந்திருக்கிறான். 269 00:15:48,407 --> 00:15:49,575 ஒருவேளை அவனிடம் ஏதாவது கிடைக்கலாம். 270 00:15:50,325 --> 00:15:51,577 கிடைக்கலாம். 271 00:15:51,660 --> 00:15:54,204 யோசித்துக்கொண்டிருந்தேன். உடைத்து நுழையவில்லை, 272 00:15:54,288 --> 00:15:57,249 ஆனால் பக்க ஜன்னல் திறந்திருந்தது, நேற்று இரவு குளிராக இருந்தது. 273 00:15:57,332 --> 00:15:58,709 ஒருவேளை கொலைகாரன் மேலே இருந்து ஏறியிருக்கலாம். 274 00:15:59,501 --> 00:16:01,920 சரி, அந்த இடம் நன்றாக தேடப்பட்டு, கைதேர்ந்தவனால் சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. 275 00:16:02,004 --> 00:16:04,673 அவன் ரோலக்ஸ் வாட்சை திருடும் போதைக்கு அடிமையானவன் இல்லை. 276 00:16:04,756 --> 00:16:06,300 பாதுகாப்பு கேமராக்களில் ஏதாவது கிடைத்ததா? 277 00:16:06,383 --> 00:16:09,428 தெரு முடிவில் ஒரு கார் வேகமாகப் போனது கிடைத்தது. வண்டி எண் கிடைத்தது. 278 00:16:10,345 --> 00:16:11,638 அதை வைத்து தேடுகிறாயா? 279 00:16:12,556 --> 00:16:14,308 அடுத்தடுத்த செயல்கள் பற்றி நீங்கள் நிதானமாக இருக்க வேண்டும். 280 00:16:14,391 --> 00:16:15,559 நான் ஏன் அதை வைத்து தேட மாட்டேன்? 281 00:16:15,642 --> 00:16:18,520 நான் அதை வைத்து தேடப் போவதில்லை என்று நீங்கள் யூகித்தால், அதை வைத்து தேட எனக்கு பிடிப்பதில்லை. 282 00:16:18,604 --> 00:16:19,730 எனவே, நீ அதை வைத்து தேடுகிறாயா? 283 00:16:21,398 --> 00:16:24,234 மற்றொரு வாய்ப்பு, ஒருவேளை கேம் பாய் அவளிடம் மோசடி செய்யாமல் இருந்திருக்கலாம். 284 00:16:24,735 --> 00:16:27,696 ஒருவேளை முழு விஷயமும் உண்மையோ? கடத்தல்காரர்களால் சித்திரவதை செய்யப்பட்டு இறந்தானா? 285 00:16:29,198 --> 00:16:31,200 அநேகமாக, அவன் நிறைய பேரிடம் மோசடி செய்திருக்கலாம், 286 00:16:31,283 --> 00:16:32,868 பிறகு யாரோ வெறுப்பாகி, அவனைக் கொன்றிருக்கலாம். 287 00:16:35,746 --> 00:16:39,666 எனவே… காதலனிடம் சொல்லப் போவது யார்? 288 00:16:41,585 --> 00:16:43,587 அட, பேக்ஸ்டர். நீ உணர்ச்சிகரமான விஷயங்களில் சிறந்தவன். 289 00:16:43,670 --> 00:16:45,506 இல்லை. நான் பச்சாதாபம் கொண்டவன். 290 00:16:45,589 --> 00:16:47,674 நான் அதைச் செய்தால், வாரம் முழுவதும் சோகமாக இருப்பேன். 291 00:16:50,010 --> 00:16:51,303 உனக்கு இனிப்பு ரொம்ப பிடிக்கும் போல. 292 00:16:52,930 --> 00:16:53,972 உயர்ந்தவளாக உணர்கிறாயா? 293 00:16:54,056 --> 00:16:55,849 - உன்னைவிடவா? ஆம், எப்போதும். - சரி. 294 00:16:56,600 --> 00:16:58,185 திராட்சைகள் நேரடி கார்போஹைட்ரேட்டுகள். 295 00:16:58,268 --> 00:17:00,604 கிளைசெமிக் சுமையை சமநிலைப்படுத்த இதில் வேர்க்கடலை இருக்கிறது. 296 00:17:00,687 --> 00:17:02,773 நீயே ஒரு கிளைசெமிக் சுமைதான். தெரியுமா? 297 00:17:03,273 --> 00:17:06,193 ஹலோ. பௌலா தன் லேப்டாப்பைத் திறந்து வைத்துவிட்டே போயிருக்கிறார். 298 00:17:06,276 --> 00:17:07,819 ஒருவேளை நாம் கேம் பாயைக் கண்டுபிடிக்கலாம். 299 00:17:07,903 --> 00:17:10,280 ஜெரி, இது சரியில்லை. அப்படிச் செய்யாதே. 300 00:17:10,364 --> 00:17:13,075 என்ன? அட, உனக்கு ஆர்வம் இல்லாதது போல. 301 00:17:13,157 --> 00:17:14,326 உனக்கு நாடகத்தனமானது பிடிக்கும். 302 00:17:14,826 --> 00:17:16,703 - நீ என் கணினியைப் பார்த்தாயா? - இல்லை. 303 00:17:17,538 --> 00:17:20,165 என்னவோ. நீ எப்படியும் எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்கிறாய். 304 00:17:20,999 --> 00:17:22,876 நான் என் சக ஊழியரைப் பற்றி தெரிந்துகொள்கிறேன். 305 00:17:22,960 --> 00:17:25,127 உண்மையில் நான் அக்கறை காட்டுவது நல்லது. 306 00:17:25,212 --> 00:17:27,673 ம். சரி. உளவு பார்ப்பதை அனுபவி. 307 00:17:27,756 --> 00:17:28,841 எனக்கு எல்சாட் வகுப்பு இருக்கிறது. 308 00:17:28,924 --> 00:17:32,678 நிஜமாகவா? கண்டிப்பாக இங்கே உறைந்த தயிர் அட்டைகள் நிறைந்த ஒரு உள்ளாடை அலமாரியை வைத்திருப்பார். 309 00:17:34,304 --> 00:17:35,764 இல்லை, மோசமான யோசனை. அப்படிச் செய்யாதே. 310 00:18:05,460 --> 00:18:07,379 ஜிபிஎஸ் டிராக்கர் 311 00:18:16,680 --> 00:18:17,681 தொழில்நுட்ப உதவி 312 00:18:17,764 --> 00:18:18,765 ஹேய், அது எப்படிப் போனது? 313 00:18:18,849 --> 00:18:20,684 உங்கள் முன்னாள் ஒப்பந்தக்காரரின் சாதனங்களில் நுழைந்தேன். 314 00:18:20,767 --> 00:18:22,728 நிறுவனத்தின் எல்லா வணிகங்களும் கணக்கில் வந்துவிட்டன. 315 00:18:23,270 --> 00:18:24,271 நல்லது. 316 00:18:24,354 --> 00:18:27,274 ஆனால் அதில் வேறு கோப்புகளும் இருந்தன. ஹார்டு டிரைவில். 317 00:18:27,357 --> 00:18:29,401 தெரியாத ஒரு டஜன் வீடியோக்கள். 318 00:18:29,484 --> 00:18:30,694 நம் இலக்குகள் இல்லை. 319 00:18:32,237 --> 00:18:34,781 சரி, அது பரவாயில்லை. எல்லாவற்றையும் அழித்துவிடு. 320 00:18:34,865 --> 00:18:37,743 நிஜமாகவா? அதாவது, இது வினோதமானதாகத் தெரிகிறது. 321 00:18:37,826 --> 00:18:40,204 இல்லை, இது வினோதமானது இல்லை. இது வழக்கமான நடைமுறை. 322 00:18:40,287 --> 00:18:41,580 அழித்துவிடு. 323 00:18:41,663 --> 00:18:42,664 ரொம்ப நன்றி. 324 00:19:03,477 --> 00:19:05,479 ஹாய், ஒரு மின்னணு பணப்பரிமாற்றம் செய்ய விரும்புகிறேன். 325 00:19:05,562 --> 00:19:07,105 பிரச்சினை இல்லை, மேடம். 326 00:19:07,189 --> 00:19:08,899 அதுதான் ரௌட்டிங் எண், வங்கி கணக்கு எண். 327 00:19:08,982 --> 00:19:10,067 அது இன்று போய்விடுமா? 328 00:19:13,070 --> 00:19:14,196 போய்விட வேண்டும். 329 00:19:14,279 --> 00:19:15,781 சரி. 330 00:19:15,864 --> 00:19:17,366 எவ்வளவு அனுப்ப விரும்புகிறீர்கள்? 331 00:19:18,242 --> 00:19:19,451 ஒரு டாலர். 332 00:19:21,286 --> 00:19:22,496 ஒரு டாலரா? 333 00:19:25,541 --> 00:19:26,542 சரி. 334 00:20:33,192 --> 00:20:37,070 ஹேஸல் ஹென்ட்ரிக்ஸ்! உன் அம்மா வந்துவிட்டார் என்று நினைக்கிறேன். 335 00:20:39,531 --> 00:20:40,657 எப்படி இருக்கிறாய்? 336 00:20:50,792 --> 00:20:52,503 சரி, போவோம். 337 00:21:26,036 --> 00:21:28,664 பெயர் தெரியாத அழைப்பாளர் 338 00:21:28,747 --> 00:21:29,748 ஹலோ. 339 00:21:29,831 --> 00:21:31,500 நீ கலகக்காரி என்று நினைக்கிறாயா, ம்? 340 00:21:31,583 --> 00:21:34,169 நீ யாருடன் மோதுகிறாய் என்று உனக்குத் தெரியாது. 341 00:21:35,337 --> 00:21:37,256 நீ எதைப் பற்றி பேசுகிறாய்? 342 00:21:37,339 --> 00:21:38,882 முட்டாள், நீ ஒரு டாலரை அனுப்பியிருக்கிறாய். 343 00:21:40,342 --> 00:21:43,762 ஒரு டாலரா? நான்… அது தவறாக இருக்க வேண்டும். 344 00:21:43,846 --> 00:21:46,223 என்னால் நாளை திரும்பிப் போக முடியும். 345 00:21:46,306 --> 00:21:47,307 முட்டாள். 346 00:21:48,892 --> 00:21:50,435 நான் அதை சரி செய்கிறேன். 347 00:21:50,519 --> 00:21:51,645 உன்னால் எதையும் சரிசெய்ய முடியாது. 348 00:21:51,728 --> 00:21:56,441 நீ செய்வதெல்லாம் விஷயங்களைக் கெடுப்பதுதான். பரிதாபகரமான, தனிமையான, முட்டாள். 349 00:21:57,317 --> 00:21:58,318 ஆம், என்ன தெரியுமா? 350 00:21:58,402 --> 00:22:03,115 ஒரு டாலர் மின்னணு பணப்பரிமாற்றத்தை ஏற்றுக்கொண்ட நீதான் முட்டாள். 351 00:22:03,198 --> 00:22:04,199 நாசமாய்ப் போ. 352 00:22:04,283 --> 00:22:06,618 ஆம், இல்லை. ஆம், நான் செய்தேன். நான் உன்னை சிக்க வைத்தேன். 353 00:22:07,369 --> 00:22:08,579 ஏனென்றால் நீ அடையாளம் தெரியாதவனாக இருந்தாய். 354 00:22:08,662 --> 00:22:10,747 ஆனால் நீ மின்னணு பணப்பரிமாற்றத்தை ஏற்றுக்கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? 355 00:22:10,831 --> 00:22:12,833 பரிவர்த்தனை ரசீது கிடைக்கும். 356 00:22:12,916 --> 00:22:15,127 சட்டத்தின்படி அந்த ரசீதில் மற்ற எல்லா தகவல்களும் 357 00:22:15,210 --> 00:22:16,628 இருக்க வேண்டும். 358 00:22:16,712 --> 00:22:21,300 எனவே, ஆம், நான் உன்னை சிக்க வைத்தேன், ஓபிஜி பிராப்பர்டீஸ் எல்எல்சி. 359 00:22:22,968 --> 00:22:27,723 அப்படியா? இப்போது ட்ரெவர் சகப் போகிறான். 360 00:22:32,436 --> 00:22:34,146 என்ன? ட்ரெவர் இறந்துவிட்டான். 361 00:22:35,522 --> 00:22:38,150 அவன் இறந்துவிட்டான். அது எப்படி உனக்குத் தெரியாமல் போனது? 362 00:22:40,152 --> 00:22:41,320 யார் நீ? 363 00:22:45,199 --> 00:22:46,533 என்ன? 364 00:22:57,544 --> 00:23:00,088 ஹேய், ட்ரெவர். ஆஷ் பேசுகிறேன். 365 00:23:00,172 --> 00:23:02,341 என்னை திரும்ப அழை. 366 00:23:51,640 --> 00:23:53,475 நியூ யார்க் காவல்துறை அழைப்பு… 367 00:24:01,275 --> 00:24:05,237 - ஹலோ. - ஹலோ. டென்னிஸ் ஓநீலா? 368 00:24:05,946 --> 00:24:08,282 ஆம். அழைத்தது யார்? 369 00:24:08,365 --> 00:24:11,451 நான் நியூ யார்க் காவல்துறையின் துப்பறிவாளர் சோஃபியா கொன்ஸாலஸ். 370 00:24:11,535 --> 00:24:14,705 ஜெஃப் தோர்வால்டைப் பற்றி கெட்ட செய்தி இருப்பதாக பயப்படுகிறேன். 371 00:24:15,873 --> 00:24:18,834 என்ன? ஜெஃப்க்கு ஏதாவது ஆனதா? 372 00:24:20,169 --> 00:24:21,628 உங்களுக்குத் தெரிவிக்க ரொம்ப வருந்துகிறேன், சார், 373 00:24:21,712 --> 00:24:24,173 திரு. தோர்வால்ட் நேற்று காலை காலமாகிவிட்டார். 374 00:24:25,716 --> 00:24:27,009 என்ன? 375 00:24:27,092 --> 00:24:28,510 ஆனால் நான்… 376 00:24:28,594 --> 00:24:30,679 இல்லை. நான்… 377 00:24:31,305 --> 00:24:33,348 உறுதியாகச் சொல்கிறீர்களா? 378 00:24:33,974 --> 00:24:36,143 ஆம். 379 00:24:36,226 --> 00:24:38,187 ஆனால் நான்… இப்போதுதான் அவனைப் பார்த்தேன். 380 00:24:38,270 --> 00:24:40,522 நாங்கள்… நான்… 381 00:24:40,606 --> 00:24:43,275 இப்போதுதான் அவனைப் பார்த்தேன். நாங்கள் ஒன்றாக இருந்தோம். 382 00:24:43,358 --> 00:24:45,319 அடக் கடவுளே. என்ன நடந்தது? 383 00:24:46,528 --> 00:24:48,947 அதற்கு நீங்கள் எங்களுக்கு உதவுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். 384 00:24:49,031 --> 00:24:51,366 ஒருவர் ஊடுருவியிருக்கிறார், போராட்டம் நடந்திருக்கிறது. 385 00:24:52,701 --> 00:24:54,203 நான் நிஜமாகவே ரொம்ப வருந்துகிறேன், சார். 386 00:24:54,286 --> 00:24:55,537 அடக் கடவுளே. 387 00:24:56,246 --> 00:24:58,415 நான்… நான்… 388 00:24:59,249 --> 00:25:01,335 கடவுளே. நான்… 389 00:25:03,629 --> 00:25:05,130 நான்… 390 00:25:07,758 --> 00:25:10,010 கடவுளே. கடவுளே. 391 00:25:10,093 --> 00:25:11,720 கடவுளே. 392 00:25:11,803 --> 00:25:14,014 சார், நாம் உட்கார்ந்து பேச வேண்டும். 393 00:25:14,097 --> 00:25:15,891 முக்கியமான சில தகவல்கள் உங்களிடம் இருக்கலாம். 394 00:25:15,974 --> 00:25:18,477 ஜெஃப். 395 00:25:20,229 --> 00:25:21,396 நான் ரொம்ப வருந்துகிறேன், சார். 396 00:25:35,994 --> 00:25:38,288 - ரொம்ப அருமை. ஆம்! - அதோ. 397 00:25:38,372 --> 00:25:39,498 ஹேஸல்! 398 00:25:42,209 --> 00:25:43,210 சொல்லுங்கள், பயிற்சியாளர் அம்மா? 399 00:25:43,293 --> 00:25:45,087 - உனக்கு சில சக்தி தரும் மிட்டாய்கள் வேண்டுமா? - ஆம். 400 00:25:45,170 --> 00:25:47,089 இதோ. சிவப்பு நிறத்தில் இருப்பது உன்னை ரொம்ப வேகமாக ஓட வைக்கும். 401 00:25:47,172 --> 00:25:48,757 - போ! - ருசியாக இருக்கிறது. 402 00:25:48,841 --> 00:25:49,967 ருசியாக இருக்கிறது. 403 00:25:50,050 --> 00:25:52,970 - இந்தப் பக்கமாக திருப்பி உதை! - ஃபிரான்கி, உதை! 404 00:25:55,305 --> 00:25:57,182 நம் அணி நன்றாக இல்லை என்று நினைக்கிறேன். 405 00:25:57,266 --> 00:25:59,059 ஏன் யாரும் தங்கள் கைகளைப் பயன்படுத்தவில்லை என்று எனக்குப் புரியவில்லை. 406 00:25:59,142 --> 00:26:00,644 - அது எனக்கு ரொம்ப முட்டாள்தனமாகத் தெரிகிறது. - சரிதானே? 407 00:26:00,727 --> 00:26:02,855 - ஆம். - இப்படி ஆடி எந்த ஆட்டத்திலும் வெல்ல மாட்டோம். 408 00:26:02,938 --> 00:26:05,607 ஒன்றில் வெற்றி பெறுவோம் என்று நினைக்கிறேன். ஒருவேளை பெனால்டி மூலம். 409 00:26:06,733 --> 00:26:08,652 உங்கள் நம்பிக்கையைப் பிடித்திருக்கிறது, பயிற்சியாளரே. 410 00:26:08,735 --> 00:26:11,697 எனக்கு அப்படித் தோன்றவில்லை, ஆனால் அவர்கள் வென்றால், உங்களுக்கு ஒரு பானம் வாங்கித் தருகிறேன். 411 00:26:15,367 --> 00:26:16,994 ஒப்புக்கொள்கிறேன். 412 00:26:32,009 --> 00:26:33,010 ஹேய். 413 00:26:33,969 --> 00:26:35,929 அவர்கள் நன்றாக விளையாடுவதாக தெரியவில்லை. 414 00:26:36,680 --> 00:26:39,391 - இது பயிற்சி என்று நிறைய பேர் சொல்கிறார்கள். - ஏன் என்று தெரிகிறது. 415 00:26:40,893 --> 00:26:42,811 ஹேய், நாம் கொஞ்சம் பேசலாமா? உனக்குப் பிரச்சினை இல்லையே? 416 00:26:43,562 --> 00:26:46,565 நாங்கள் பேசியதைப் பற்றி நீ யோசித்தாயா? போய்ஸி பற்றி? 417 00:26:47,524 --> 00:26:49,818 - ஆம். கண்டிப்பாக யோசித்தேன். - நல்லது. 418 00:26:49,902 --> 00:26:53,197 சலுகை ரொம்ப பெருந்தன்மையானதாக இருந்தது. ரொம்ப ரொம்ப பெருந்தன்மையானதாக இருந்தது. 419 00:26:54,198 --> 00:26:57,743 அது எவ்வளவு என்னை மாற்றுவதாக இருக்கிறது என்பதை கவனிக்காத அளவுக்குப் பெருந்தன்மையானதாக இருந்தது. 420 00:26:59,119 --> 00:27:00,871 நான் உன்னை மாற்ற முயற்சிக்கவில்லை. 421 00:27:00,954 --> 00:27:02,039 ஆம், நீ செய்கிறாய். 422 00:27:02,122 --> 00:27:05,417 பரவாயில்லை. நீ என்னை மாற்றுவாய், நான் உன்னை மாற்றுவேன். 423 00:27:05,501 --> 00:27:07,127 நாம் அப்படித்தான் இருக்கிறோம். 424 00:27:07,211 --> 00:27:11,215 ஆனால் இதில் வேறு ஒருவரின் ஈடுபாடும் இருக்கிறது. 425 00:27:11,298 --> 00:27:13,800 என்னுடைய எல்லா முடிவுகளையும் எடுக்க நான் உங்களை அனுமதித்தால் 426 00:27:13,884 --> 00:27:17,554 ஹேஸலுக்கு நான் என்ன மாதிரியான முன்மாதிரியாக இருப்பேன்? 427 00:27:17,638 --> 00:27:20,974 நான் எந்த ஊரில் வசிக்க வேண்டும், எந்த வீட்டை தேர்வு செய்ய வேண்டும்? 428 00:27:21,058 --> 00:27:24,436 சரி, நான் ஹேஸலுக்காகத்தான் இதைச் செய்கிறேன், வெளிப்படையாக. 429 00:27:24,520 --> 00:27:26,021 சரி. அட. 430 00:27:26,104 --> 00:27:30,275 மேலுக்கு நல்ல வேலை கிடைத்தது, மற்றதெல்லாம் நியாயப்படுத்தல்தான். 431 00:27:30,359 --> 00:27:32,486 நீ உண்மையில் சுயநலவாதியாக இருக்கிறாய். 432 00:27:33,820 --> 00:27:35,864 அவள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாள் என்று பார். 433 00:27:36,365 --> 00:27:39,701 நான் அவளை இந்த வாழ்க்கையிலிருந்து வெளியேற்றினால் நான் எப்படிப்பட்ட அம்மாவாக இருப்பேன்? 434 00:27:39,785 --> 00:27:44,164 அவளுக்காக நிற்கும், அவள் நம்பக்கூடிய ஒரு அம்மாவுக்கு 435 00:27:44,831 --> 00:27:46,250 அவள் தகுதியானவள். 436 00:27:48,001 --> 00:27:49,419 அப்படியாகத்தான் நான் ஆகப் போகிறேன். 437 00:27:49,962 --> 00:27:52,381 இப்போது, பால்ஸ், நீ போய்ஸில் அந்த நபராக இருக்கலாம். 438 00:27:52,464 --> 00:27:54,716 - இவை எல்லாவற்றையும் நாம் போய்ஸில் உருவாக்கலாம். - கடவுளே. 439 00:27:54,800 --> 00:27:58,178 கடவுளே. நான் போய்ஸில் குடிபெயர விரும்பவில்லை. 440 00:27:59,805 --> 00:28:02,641 உனக்கு என்னைத் தெரியும் என்று சொன்னாய். எனக்கும் உன்னைத் தெரியும். 441 00:28:03,851 --> 00:28:07,563 உனக்கு ஊடான் நூடுல்ஸையும், வினோதமான கலைப்பொருட்களின் கடையையும் பிடிக்கும். 442 00:28:07,646 --> 00:28:09,356 நீ போய்ஸிக்கு குடிபெயர விரும்பவில்லை. 443 00:28:09,439 --> 00:28:11,650 - சொல். - நான் குடிபெயர்கிறேன். அது நடக்கிறது, சரியா? 444 00:28:19,157 --> 00:28:20,158 பௌலா. 445 00:28:22,494 --> 00:28:24,496 நீ நிஜமாகவே இப்போது இப்படி செய்கிறாயா? 446 00:28:25,205 --> 00:28:26,999 நீ நிஜமாகவே என்னுடன் ஒரு போரைத் தொடங்குகிறாயா? 447 00:28:27,082 --> 00:28:28,876 ஆம், நான் அதைச் செய்யவில்லை. நீதான் செய்கிறாய். 448 00:28:31,253 --> 00:28:34,506 நாம் இதைச் செய்தால், நீ எல்லாவற்றையும் இழக்கலாம். 449 00:28:34,590 --> 00:28:36,508 ஆம், நீயும்தான். 450 00:28:37,176 --> 00:28:39,970 நான் அம்மா. நீதிபதிகளுக்கு அம்மாக்களைப் பிடிக்கும். 451 00:28:40,053 --> 00:28:41,847 எனவே பின்வாங்க வேண்டியது நீயாக இருக்கலாம். 452 00:28:42,973 --> 00:28:44,433 அதனால், என்ன, அவ்வளவுதானா? 453 00:28:46,685 --> 00:28:49,188 ஆம். அவ்வளவுதான் என்று நினைக்கிறேன். 454 00:28:53,108 --> 00:28:54,151 கார்ல். 455 00:28:56,069 --> 00:28:58,030 இது பயிற்சியாளர்களுக்கு மட்டுமான இடம். 456 00:29:02,201 --> 00:29:05,662 வேகமாக உதையுங்கள், ஆந்தைகளே! 457 00:29:07,748 --> 00:29:08,874 ஆம்! 458 00:30:06,098 --> 00:30:07,933 ட்ரெவர் இறந்துவிட்டதாக நினைக்கிறேன், அன்பே. 459 00:30:08,767 --> 00:30:09,852 நீ எங்கே இருக்கிறாய்? 460 00:30:10,352 --> 00:30:13,522 ஒரு தெரு பூனையை ஒப்படைக்க வந்தேன். 461 00:30:13,605 --> 00:30:15,232 ரிட்ஜ்வுட் விலங்குகள் தங்குமிடம் 462 00:30:27,870 --> 00:30:28,871 ஹேய். 463 00:30:30,539 --> 00:30:32,374 கடவுளே. அது என்ன சத்தம்? 464 00:30:32,457 --> 00:30:33,625 உங்கள் மாமா வீட்டில் இருக்கிறீர்களா? 465 00:30:33,709 --> 00:30:35,294 ரிட்ஜ்வுட்டில் விலங்குகள் தங்குமிடம். 466 00:30:36,253 --> 00:30:37,337 அந்தப் பூனையை விட்டு தொலைக்கிறேன். 467 00:30:37,421 --> 00:30:38,964 அந்த அழகான பூனையையா? 468 00:30:39,047 --> 00:30:40,799 தத்தெடுக்கப்படவில்லை என்றால் ரிட்ஜ்வுடில் கொன்றுவிடுவார்கள். 469 00:30:40,883 --> 00:30:43,135 நல்ல வேளை அழகாக இருக்கிறது. எனக்கான தகவல்கள் இருக்கிறதா? 470 00:30:43,218 --> 00:30:47,389 ஆம். பாதுகாப்பு கேமராவில் இருந்த வாகனப் பதிவு எண் பௌலா சாண்டர்ஸைச் சேர்ந்தது. 471 00:30:47,472 --> 00:30:50,809 ஹாக்கி பேட்டின் கைரேகைகளும் பௌலா சாண்டர்ஸைச் சேர்ந்தது. 472 00:30:50,893 --> 00:30:55,480 என்ன? போலீஸ் பதிவுகளில் அவளுடைய கைரேகைகள் ஏன் இருக்கின்றன? 473 00:30:56,064 --> 00:30:57,649 நீங்கள் இதை நம்ப மாட்டீர்கள். 474 00:31:34,228 --> 00:31:35,229 நியூ யார்க் காவல்துறை 475 00:31:37,564 --> 00:31:39,775 ஹாய். அழைக்க ரொம்ப நேரம் எடுத்துக்கொண்டீர்கள். 476 00:31:40,400 --> 00:31:42,736 எனவே அந்த மோசடிக்காரன் அழைத்தான், நான் அவர்களை ஏமாற்றினேன். 477 00:31:42,819 --> 00:31:44,154 அவர்களின் தகவல் கிடைத்தது. 478 00:31:44,238 --> 00:31:46,323 நான் மிரட்டுவது முடிந்தது. 479 00:31:46,406 --> 00:31:48,075 நான் உங்களிடம் சொல்ல நிறைய இருக்கிறது. 480 00:31:48,158 --> 00:31:50,118 நானும் உங்களிடம் சொல்ல நிறைய இருக்கிறது. 481 00:31:50,202 --> 00:31:51,828 எனக்கும் சில தகவல்கள் கிடைத்தன. 482 00:31:52,496 --> 00:31:55,082 இப்போது, இது உங்கள் முதல் இறந்த உடல் இல்லை, சரிதானே, பௌலா? 483 00:31:56,375 --> 00:31:58,752 மக்கள் ரகசியங்களை வைத்திருப்பது எனக்குப் பிடிக்காது. 484 00:31:58,836 --> 00:31:59,837 என்ன? 485 00:32:43,422 --> 00:32:46,884 பௌலா? பௌலா, போர்ட்லேண்டில் என்ன நடந்தது என்பதை நீங்கள் என்னிடம் சொல்ல வேண்டும். 486 00:34:17,975 --> 00:34:19,976 வசனத் தமிழாக்கம் அருண்குமார்