1 00:00:38,121 --> 00:00:39,915 பெயர் தெரியாத அழைப்பாளர் 2 00:01:41,560 --> 00:01:43,687 - நன்றி. - கண்டிப்பாக. சரி. சரி. 3 00:01:44,271 --> 00:01:45,355 உடை மாற்றினீர்களா? 4 00:02:01,580 --> 00:02:03,081 பௌலா? 5 00:02:04,917 --> 00:02:07,085 ஹேய், பௌலா. நாங்கள் கிளம்புகிறோம். 6 00:02:07,169 --> 00:02:09,003 உங்களை நாளை நிதி திரட்டும் நிகழ்வில் பார்க்கிறேன், சரியா? 7 00:02:09,086 --> 00:02:10,339 ஒரு ஸிப்லாக் கவரை எடுத்துக்கொண்டேன். 8 00:02:10,422 --> 00:02:12,591 அருமை. ஜாலியாக இருங்கள். 9 00:02:31,485 --> 00:02:32,486 ஹலோ. 10 00:02:32,569 --> 00:02:33,987 உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கத் தயாராகுங்கள், 11 00:02:34,071 --> 00:02:35,405 ஏனென்றால் இந்த நூற்றாண்டின் கடினமான காரியத்தை செய்திருக்கிறோம். 12 00:02:35,489 --> 00:02:37,574 - கொலையாளியின் ஃபோன் எண் கிடைத்துவிட்டது. - அதைத்தான் சொல்ல வந்தேன். 13 00:02:37,658 --> 00:02:41,453 ஆம், ஆனால் அந்தப் பெண்ணுடைய ஃபோனைக் கண்டுபிடித்தோம், அதற்கு பாஸ்வேர்டு கூட இல்லை. 14 00:02:41,537 --> 00:02:43,664 எனவே கொலையாளியின் ஃபோன் எண் கிடைத்தது, இப்போது நம்மால் அவனைக் கண்டுபிடிக்க முடியும். 15 00:02:43,747 --> 00:02:44,998 அவன் இறந்துவிட்டான். 16 00:02:45,874 --> 00:02:47,835 - அவனைக் கொன்றுவிட்டேன். - என்ன? 17 00:02:47,918 --> 00:02:50,712 நான்… அவன் என்னைத் தாக்க முயற்சித்தான், 18 00:02:50,796 --> 00:02:54,466 அதோடு என்னைக் கொல்ல முயற்சித்தான், அதனால் நான்… 19 00:02:56,718 --> 00:02:57,928 அவன் முகத்தில் சுட்டேன். 20 00:02:58,011 --> 00:02:59,346 உங்களிடம் துப்பாக்கி இருக்கிறதா? 21 00:03:00,264 --> 00:03:01,265 ச்சே. 22 00:03:02,057 --> 00:03:04,434 ச்சே. ச்சே. 23 00:03:05,102 --> 00:03:06,895 சரி, போலீஸ் என்ன சொன்னார்கள்? 24 00:03:08,605 --> 00:03:09,606 பௌலா? 25 00:03:10,607 --> 00:03:12,734 சரி, பௌலா, நான் சொல்வதைக் கேளுங்கள். 26 00:03:13,735 --> 00:03:14,945 போலீஸ் என்ன சொன்னார்கள்? 27 00:03:16,613 --> 00:03:17,614 பௌலா? 28 00:03:17,698 --> 00:03:19,950 நான் போலீஸை அழைக்கவில்லை. 29 00:03:20,033 --> 00:03:21,159 நான் ஓடி வந்துவிட்டேன். 30 00:03:21,243 --> 00:03:24,204 அடக் கடவுளே, அவனுடைய ஃபோனை எடுத்துக்கொண்டு ஓடி வந்துவிட்டேன். 31 00:03:24,288 --> 00:03:25,497 - என்ன செய்தீர்கள்? - ஆம். 32 00:03:27,958 --> 00:03:29,251 அம்மா. 33 00:03:30,085 --> 00:03:31,086 வருகிறேன். 34 00:03:32,629 --> 00:03:34,882 ஸ்மூயி எங்கே? அது இல்லாமல் என்னால் பிரேமின் வீட்டுக்குப் போக முடியாது. 35 00:03:34,965 --> 00:03:37,926 ஓ, இல்லை. சரி. நான் அதைக் கண்டுபிடிக்கிறேன். 36 00:03:38,760 --> 00:03:40,262 பௌலா, நான் சொல்வதைக் கேளுங்கள். 37 00:03:40,345 --> 00:03:42,973 ஃபோனை இருந்த இடத்திலேயே போட்டுவிட்டு, போலீஸை அழையுங்கள். 38 00:03:44,057 --> 00:03:45,058 சரி, என்னால் முடியாது. 39 00:03:45,767 --> 00:03:47,102 பௌலா, நீங்கள் அதிர்ச்சியில் இருக்கிறீர்கள். 40 00:03:47,186 --> 00:03:48,645 நீங்கள் தெளிவாக யோசிக்கவில்லை. 41 00:03:48,729 --> 00:03:52,608 எனவே, ரூடி சொல்வது சரிதான், பொதுவாக இப்படி சொல்ல மாட்டேன், நீங்கள் திரும்பிப் போக வேண்டும். 42 00:03:52,691 --> 00:03:54,443 பை. பை. 43 00:03:54,526 --> 00:03:56,653 பிறகு பார்க்கிறேன். பை. சரி. 44 00:03:56,737 --> 00:03:57,905 அது தற்காப்புக்காகச் செய்தது, சரியா? 45 00:03:57,988 --> 00:04:00,199 எனவே ஃபோனைத் திரும்ப அங்கே போட்டுவிட்டு, 911-ஐ அழையுங்கள்… 46 00:04:00,282 --> 00:04:02,409 - அவர்கள் எனக்காக காத்திருக்கிறார்கள். - …போலீஸ் அதைப் பார்த்துக்கொள்வார்கள். 47 00:04:02,492 --> 00:04:04,244 சரி. சரி. அழைக்கிறேன். 48 00:04:04,328 --> 00:04:05,579 என்னை யோசிக்க விடுங்கள். 49 00:04:05,662 --> 00:04:06,663 யோசிக்க வேண்டிய அவசியமில்லை. 50 00:04:06,747 --> 00:04:08,665 நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம். அதைச் செய்வேன் என்று சொல்லுங்கள். 51 00:04:08,749 --> 00:04:10,209 அம்மா, அவர்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள். 52 00:04:10,292 --> 00:04:12,503 ஃபோனைத் திரும்ப போட்டுவிட்டு, போலீஸை அழைப்பதாக சொல்லுங்கள். 53 00:04:13,837 --> 00:04:16,339 - பௌலா, அதைச் செய்வேன் என்று சொல்லுங்கள். - சரி, செய்கிறேன். 54 00:04:18,800 --> 00:04:21,470 சரி, ஹேஸனேடர், இங்கே வா. 55 00:04:23,597 --> 00:04:24,598 சரி. 56 00:04:27,142 --> 00:04:28,852 - அம்மா, பிரேமின் அப்பா ஹார்ன் அடிப்பதற்கு… - சரி. 57 00:04:28,936 --> 00:04:30,312 …முன்பாக நான் போக வேண்டும். 58 00:04:30,395 --> 00:04:31,396 சரி. 59 00:04:56,964 --> 00:04:58,674 911, உங்கள் அவசர நிலை என்ன? 60 00:05:02,177 --> 00:05:04,596 ஹலோ? 911, உங்கள் அவசர நிலை என்ன? 61 00:05:26,952 --> 00:05:28,537 தயவுசெய்து என்னிடம் பேச முடியுமா? 62 00:05:29,580 --> 00:05:30,581 பௌலா? 63 00:05:31,957 --> 00:05:34,251 பௌலா. நீங்கள் நலமா? 64 00:05:34,960 --> 00:05:36,795 இல்லை, அதாவது, அவன் இறந்துவிட்டான். 65 00:05:36,879 --> 00:05:39,381 நான்… எங்கும் இரத்தமாக இருந்தது. 66 00:05:39,464 --> 00:05:41,633 பிறகு திடீரென்று அவன் காணாமல் போய்விட்டான். 67 00:05:43,552 --> 00:05:44,761 ச்சே, அவனுடைய ஃபோன் லாக் செய்யப்பட்டிருக்கிறது. 68 00:05:44,845 --> 00:05:46,805 ஒரு உடல் எப்படி காணாமல் போகும்? 69 00:05:54,688 --> 00:05:55,814 ஹேய். 70 00:05:55,898 --> 00:05:57,691 நீங்கள் போன கடையின் பாதுகாப்பு கேமராக்கள் உடைந்திருக்கின்றன, 71 00:05:57,774 --> 00:05:58,859 எனவே அதில் எந்த பிரயோஜனமும் இல்லை. 72 00:06:00,027 --> 00:06:02,404 இருந்தாலும் ரொம்ப விலையுயர்ந்த டாகிஸை வாங்கினேன். 73 00:06:02,487 --> 00:06:03,822 எனக்குப் பைத்தியம் பிடிப்பது போல இருக்கிறது. 74 00:06:03,906 --> 00:06:06,200 எனக்கு நிஜமாக பைத்தியம் பிடிப்பது போல இருக்கிறது. 75 00:06:07,826 --> 00:06:08,952 இது நிஜம். 76 00:06:09,036 --> 00:06:11,038 அது நிஜமாகவே நடந்தது என்று இது நமக்குச் சொல்கிறது. 77 00:06:11,622 --> 00:06:12,623 ஆம். 78 00:06:14,499 --> 00:06:16,043 திறக்க மேலே தள்ளவும் 79 00:06:16,627 --> 00:06:18,253 டெலிவரி தகவல் சமீபத்திய டெலிவரி நிறைவடைந்தது 80 00:06:18,337 --> 00:06:21,798 அவன் ஃபோன் எண் உன்னிடம் இருப்பதாக சொன்னாய்தானே? இந்த ஃபோனில் இருக்கும் எண். 81 00:06:21,882 --> 00:06:23,091 ஆம். 82 00:06:32,893 --> 00:06:34,561 சரி, அதை உள்ளீடு செய். அதை உள்ளீடு செய். 83 00:06:35,521 --> 00:06:36,730 - சரி. - பார்க்கலாம். 84 00:06:39,107 --> 00:06:42,361 மொபைல் எண் அல்லது ஈமெயிலை உள்ளிடவும் 85 00:06:42,444 --> 00:06:43,529 பாஸ்வேர்டு தொடர்பான உதவி 86 00:06:44,404 --> 00:06:46,365 - மீண்டும் உள்ளீடு செய். - சரி. 87 00:06:50,494 --> 00:06:52,120 சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிடவும் உங்கள் ஃபோனுக்கு குறியீட்டை அனுப்பியிருக்கிறோம் 88 00:06:52,204 --> 00:06:53,622 சரி, அது ரொம்ப புத்திசாலித்தனமான யோசனை. 89 00:06:55,916 --> 00:06:56,917 அமேசான்: உங்கள் குறியீடு 726847 90 00:06:57,000 --> 00:06:58,377 ஓ, குறியீடு இதுதான். 91 00:06:59,670 --> 00:07:01,338 வாய்ப்பே இல்லை. 92 00:07:04,591 --> 00:07:05,717 சரி. 93 00:07:05,801 --> 00:07:07,511 புதிய பாஸ்வேர்டை உருவாக்குங்கள் 94 00:07:12,599 --> 00:07:13,892 - ஜான் ஸ்மித்தா? - ஆம். 95 00:07:13,976 --> 00:07:15,978 அதைக் கேட்க ரொம்ப அசலானதாக தெரிகிறது, போலியானது போல இல்லை. 96 00:07:16,728 --> 00:07:18,480 ஜான். 97 00:07:18,564 --> 00:07:20,190 இவை எல்லாமே ஒரே முகவரிக்குப் போகின்றன. 98 00:07:20,274 --> 00:07:21,275 ஜான் ஸ்மித் 206 சியரா தெரு 99 00:07:26,113 --> 00:07:27,197 அது இங்கிருந்து 30 நிமிட தூரத்தில் இருக்கிறது. 100 00:07:28,407 --> 00:07:31,743 நாம் அங்கேப் போய் பார்க்க வேண்டும். 101 00:07:32,661 --> 00:07:35,289 அல்லது ஒரு கொலையாளியின் வீட்டிற்குப் போகாமல் இருக்கலாம், இல்லையா? 102 00:07:35,372 --> 00:07:37,791 - இறந்த கொலையாளி. - காணாமல் போன இறந்த கொலையாளி. 103 00:07:37,875 --> 00:07:39,793 அதேதான். அதனால் அங்கே கொலையாளிகள் யாரும் இருக்க மாட்டார்கள். 104 00:07:39,877 --> 00:07:42,671 நாம் உள்ளே போனால், அவன் யார் என்பதைப் பற்றி ஏதாவது தெரிந்துகொள்ளலாம், 105 00:07:42,754 --> 00:07:46,884 அல்லது ட்ரெவரைக் கொன்றது அவன்தான் நானில்லை என்பதற்கான ஆதாரமாவது கிடைக்கலாம். 106 00:07:46,967 --> 00:07:48,635 அட, நண்பர்களே, எனக்கு ரொம்பப் பயமாக இருக்கிறது. 107 00:07:48,719 --> 00:07:50,345 தயவுசெய்து நாளைக்கு என்னுடன் வருகிறீர்களா? 108 00:07:51,180 --> 00:07:52,556 தயவுசெய்து, நண்பர்களே. 109 00:07:53,682 --> 00:07:54,975 ஆம். நூறு சதவீதம். 110 00:07:55,058 --> 00:07:57,352 சரி. எனக்கு இந்த அபத்தமான நிதி திரட்டும் நிகழ்ச்சி இருக்கிறது, அது முடிந்ததும் போகலாம். 111 00:07:57,436 --> 00:07:58,437 நூறு சதவீ… 112 00:07:59,146 --> 00:08:02,149 சரி, முதலில் அந்தப் ஃபோனில் கவனம் செலுத்தலாமா? 113 00:08:02,232 --> 00:08:05,068 அந்த லாக் ஸ்கிரீனை திறந்துவிட்டால், அதில் இன்னும் நிறைய விஷயங்கள் கிடைக்கும். 114 00:08:06,195 --> 00:08:07,487 இரண்டையும் செய்வோம். 115 00:08:07,571 --> 00:08:08,739 எனக்குத் தெரிந்த ஒருவன் இருக்கிறான். 116 00:08:22,336 --> 00:08:23,962 - ஹேய், ட்ரூ. - ஹேய். 117 00:08:27,257 --> 00:08:28,550 நானும் குடிக்க வேண்டுமா? 118 00:08:28,634 --> 00:08:30,802 இப்போதுதான் விமானப்படை விமானத்தில் டிசியிலிருந்து வந்தேன், 119 00:08:30,886 --> 00:08:32,638 என் முதுகு அசௌகரியமாக இருக்கிறது. 120 00:08:33,429 --> 00:08:34,765 ஆனால் என்னைப் புகழ்ந்து பேசி வசப்படுத்தலாம். 121 00:08:35,807 --> 00:08:37,017 இல்லை, நான் அதற்காக இங்கே வரவில்லை. 122 00:08:38,059 --> 00:08:39,436 எனக்கு இதைத் திறக்க வேண்டும். 123 00:08:39,520 --> 00:08:42,231 அது சட்டப்படி பெரும் குற்றம், மேடம். 124 00:08:42,313 --> 00:08:43,315 ம். 125 00:08:43,899 --> 00:08:45,692 உனக்காக இந்த மாதிரியான வேலைகளைச் செய்ய ஒருவர் இருப்பது எனக்குத் தெரியும். 126 00:08:46,693 --> 00:08:47,736 நான் ஒன்றில் வேலை செய்துகொண்டிருக்கிறேன், 127 00:08:47,819 --> 00:08:50,906 அது ஒரு பெரிய செய்தி, சூசிக்கு அது பிடிக்கும் என்று நினைக்கிறேன். 128 00:08:51,657 --> 00:08:53,283 இந்த ஃபோன் ஒரு ரகசியத்தையும் வெளிப்படுத்தலாம். 129 00:08:54,201 --> 00:08:56,078 இது ஒரு பர்னர் ஃபோன். இதில் அதிகம் இருக்காது. 130 00:08:56,161 --> 00:08:57,996 எனக்கு அதிகம் வேண்டாம். எனக்கு இதைத் திறந்தால் போதும். 131 00:08:58,080 --> 00:09:01,041 ஆஹா, உண்மைகளைச் சரிபார்ப்பவள் என் வேலையைப் பறிக்கப் பார்க்கிறாள். 132 00:09:01,583 --> 00:09:03,585 எனக்கும் இந்த மெஷின்களுக்கும்தான் போட்டி என்று நினைத்தேன். 133 00:09:03,669 --> 00:09:04,711 நீ எனக்கு உதவப் போகிறாயா இல்லையா? 134 00:09:04,795 --> 00:09:06,922 - இந்தச் செய்தி எவ்வளவு முக்கியமானது? - இது அருமையானது. 135 00:09:18,517 --> 00:09:22,187 முதலில், பேட்டரி எப்போதும் கழற்றப்பட்டிருப்பதை உறுதி செய். 136 00:09:22,771 --> 00:09:24,314 அதில் சார்ஜ் இருந்தால், அதைக் கண்டுபிடிக்க முடியும். 137 00:09:24,398 --> 00:09:26,483 - அது உனக்கு வேண்டாம் என்று நினைக்கிறேன். - வேண்டாம். 138 00:09:27,067 --> 00:09:28,861 சரி, இதை என் ஆளிடம் கொடுக்கிறேன். 139 00:09:28,944 --> 00:09:30,445 நான் உனக்குப் பெரிய அளவில் உதவியிருக்கிறேன். 140 00:09:31,530 --> 00:09:32,656 ஆண்மையின் நற்பண்புகளோடு இருக்கிறேன். 141 00:09:33,699 --> 00:09:34,867 நிச்சயமாக உனக்கு விருப்பமில்லையா… 142 00:09:36,285 --> 00:09:38,036 இல்லை. நன்றி, ட்ரூ. 143 00:09:38,120 --> 00:09:40,747 என்ன? ஏன்? நீ… நீ யாரையாவது காதலிக்கிறாயா? 144 00:09:40,831 --> 00:09:44,376 என்ன? இல்லை, நான் வேலையாக மட்டுமே பார்க்க விரும்புகிறேன். 145 00:09:44,459 --> 00:09:46,211 சரி, அப்படியானால் எனக்குப் பணம் கொடு. 146 00:10:14,323 --> 00:10:16,575 ஃபுளோரிடாவின் லேக் சிட்டிக்கு வரவேற்கிறோம் அமெரிக்காவின் முதலைகளின் நகரம் 147 00:10:16,658 --> 00:10:17,993 எனவே, அவன் ஏமாற்றிவிட்டனா? 148 00:10:18,076 --> 00:10:19,536 எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 149 00:10:19,620 --> 00:10:21,747 ஃபிராங்க் எப்போதும் என் நம்பிக்கைக்குரிய புலனாய்வாளராக இருந்திருக்கிறார், 150 00:10:21,830 --> 00:10:23,165 ஆனால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. 151 00:10:23,832 --> 00:10:25,459 நான் புதிய தனியார் புலனாய்வாளரை நியமிக்கவா? 152 00:10:26,001 --> 00:10:27,878 தெரியவில்லை. நாம் இதைப் பற்றிப் பேசுவோம். 153 00:10:27,961 --> 00:10:29,254 சரி, நன்றி. 154 00:10:29,838 --> 00:10:31,715 கடவுளே, நமக்கு நிஜமாகவே ஒருவன் தேவையா? 155 00:10:32,591 --> 00:10:33,592 உனக்குத் தேவையில்லையா? 156 00:10:33,675 --> 00:10:34,676 இல்லை, எனக்குத் தேவையில்லை. 157 00:10:35,385 --> 00:10:37,888 அவளுக்குப் புதிய காதலன் இருக்கிறான் என்று நேற்று கேள்விப்பட்டதும் நீ பதட்டமடைந்தாய். 158 00:10:37,971 --> 00:10:38,972 ஆம்… 159 00:10:39,056 --> 00:10:42,059 - நான் தெரிந்துகொள்ள வேண்டிய ஏதாவது இருக்கிறதா? - இல்லை, நீ தெரிந்துகொள்ள வேண்டிய எதுவும் இல்லை. 160 00:10:42,142 --> 00:10:45,395 வெற்றி பெறுவதற்காக அவளுடைய வாழ்க்கையைச் சீரழிக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். 161 00:10:46,146 --> 00:10:47,606 ஆனால் நாம் வெற்றி பெற வேண்டும். 162 00:10:47,689 --> 00:10:50,108 - ஒப்புக்கொள்கிறேன். - வெற்றி பெற, கருணையற்றவனாக இருக்க வேண்டும். 163 00:10:50,734 --> 00:10:51,818 இரக்கமற்றவனாக. 164 00:10:51,902 --> 00:10:52,986 சரி, என்னால் அதைச் செய்ய முடியாது. 165 00:10:53,070 --> 00:10:55,781 - அவள் என் மகளின் அம்மா, மேல். - எனக்குத் தெரியும். 166 00:10:55,864 --> 00:10:57,699 தெரியுமா? எனக்கென்று ஒரு எல்லை இருக்கிறது, இதுதான் அது. 167 00:10:57,783 --> 00:11:01,328 எனக்கு அது புரிகிறது, அதற்காக நான் உன்னைக் காதலிக்கிறேன். 168 00:11:01,411 --> 00:11:04,122 அதனால்தான் நம் இருவருக்காகவும் நான் இரக்கமில்லாமல் இருக்க வேண்டும். 169 00:11:06,625 --> 00:11:08,252 ஆடுங்கள், அம்மா ஆந்தைகளே! 170 00:11:10,128 --> 00:11:13,882 அந்தப் பணத்தைத் திரட்ட அந்தக் கைகளை உயர்த்துங்கள்! 171 00:11:14,466 --> 00:11:15,843 ஆடுங்கள்! 172 00:11:48,125 --> 00:11:49,835 - உதவி! - பொறுங்கள், ச்சே. 173 00:11:49,918 --> 00:11:51,962 பௌலா. 174 00:11:52,045 --> 00:11:54,548 - உங்களுக்கு இரத்தம் வருகிறது. - என்ன? ஓ! 175 00:11:55,257 --> 00:11:56,341 அடக் கடவுளே. 176 00:11:56,425 --> 00:12:01,430 எனக்கு இன்று காலை டெர்மாபிளேன் செய்யும்போது விபத்து ஏற்பட்டது. 177 00:12:01,513 --> 00:12:03,098 ஆம். பரவாயில்லை. 178 00:12:03,599 --> 00:12:04,600 நீங்கள்… 179 00:12:05,142 --> 00:12:06,810 அந்த பரிந்துரை கடிதத்தை எழுதினீர்களா? 180 00:12:07,811 --> 00:12:08,812 மன்னியுங்கள், என்ன? 181 00:12:08,896 --> 00:12:10,814 அந்தக் கஸ்டடி கடிதம். 182 00:12:10,898 --> 00:12:14,234 நான் நிஜமாகவே அவற்றை என் வழக்கறிஞரிடம் கொடுக்க வேண்டும். 183 00:12:14,318 --> 00:12:15,611 - ஆம், அதை உடனே அனுப்புகிறேன். - சரி. 184 00:12:15,694 --> 00:12:18,405 - ஓ, நல்லது. சரி. - நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? 185 00:12:18,488 --> 00:12:20,240 ஆம். நானா? அருமையாக இருக்கிறேன். 186 00:12:20,324 --> 00:12:21,491 நான் ரொம்ப அருமையாக இருக்கிறேன். 187 00:12:21,575 --> 00:12:23,285 இது ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது. 188 00:12:23,785 --> 00:12:25,746 கடவுளே, என்னவொரு அற்புதமான நிகழ்வு. 189 00:12:26,914 --> 00:12:28,081 ஆடு, பெண்ணே. 190 00:12:32,252 --> 00:12:33,712 எனக்குத் தெரியவில்லை. 191 00:12:33,795 --> 00:12:35,255 உங்களுக்குத் தெரியவில்லையா? 192 00:12:35,339 --> 00:12:36,465 இன்னும் என்ன வேண்டும்? 193 00:12:36,548 --> 00:12:40,135 கொல்லப்பட்டவனை தரையில் அறைந்த நெயில் கன்னில் அவளுடைய கைரேகைகள் இருக்கின்றன, 194 00:12:40,219 --> 00:12:42,763 அவனுடைய காலிலும் சுவர்களிலும் இருக்கும் ஆணியை குறிப்பிட வேண்டியதில்லை. 195 00:12:42,846 --> 00:12:45,599 அவள் ராம்போ போல ஆணிகளைச் சுட்டிருக்கிறாள். 196 00:12:45,682 --> 00:12:47,184 அவன் ஆணியால் கொல்லப்படவில்லை. 197 00:12:47,267 --> 00:12:48,727 நீங்கள் அவளை ரகசியமாக காதலிக்கிறீர்களா? 198 00:12:48,810 --> 00:12:49,811 எனக்குப் புரியவில்லை. 199 00:12:50,479 --> 00:12:53,857 அவன் விரிவடையும் நுரை மூலம் கொல்லப்பட்டான். அந்தக் கேனில் கூட அவளுடைய கைரேகைகள் இல்லை. 200 00:12:53,941 --> 00:12:55,859 அவள் ஏன் கேனை சுத்தம் செய்துவிட்டு, நெயில் கன்னை சுத்தம் செய்யவில்லை? 201 00:12:55,943 --> 00:12:59,446 எனக்குத் தெரியவில்லை. கொலையாளிகள் கொலை செய்வது போன்ற முட்டாள்தனமான செயல்களை செய்கிறார்கள். 202 00:12:59,530 --> 00:13:01,698 கணக்கு சரியாக இருக்கிறது, ஆனால் பதில் தவறாக இருக்கிறது. 203 00:13:01,782 --> 00:13:03,283 ஞானி போல பேசுவதை நிறுத்துங்கள். 204 00:13:03,367 --> 00:13:06,078 அதைச் செய்யும் அளவுக்குக் கூட அவளுக்கு வலிமை இல்லை. 205 00:13:06,161 --> 00:13:08,247 ட்ரெவர் கழுத்தை நெரிக்கும் அளவுக்குக் கூட அவளுக்கு வலிமை இல்லை. 206 00:13:08,330 --> 00:13:11,124 அவளால் பார்பெல் தூக்க முடியாமல் போலாம், ஆனால் பளாடிஸ் தூக்கும் அளவுக்கு வலிமையாக இருக்கலாம். 207 00:13:11,208 --> 00:13:13,544 அவள் சந்தேகத்துக்குரியவள் இல்லை. 208 00:13:13,627 --> 00:13:15,712 அவளுடைய கைரேகைகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. 209 00:13:15,796 --> 00:13:18,340 அவளுக்கு உள்நோக்கம் இருக்கிறது. லெப்டினன்ட் நம்மிடம் வழக்கை முடிக்கச் சொல்கிறார். 210 00:13:18,423 --> 00:13:21,760 உங்கள் முட்டாள்தனமான உள்ளுணர்வைத் தாண்டி யோசியுங்கள், நாம் போகலாம். 211 00:13:30,102 --> 00:13:31,812 - ஹாய். - ரொம்ப சீக்கிரம் வந்துவிட்டாய். 212 00:13:31,895 --> 00:13:33,355 உனக்கு இது தேவை என்றாய். 213 00:13:33,438 --> 00:13:35,524 உன் ஈமெயிலை சரிபார். தரவுகளுடன் ஒரு கோப்பை அனுப்பியிருக்கிறேன். 214 00:13:35,607 --> 00:13:37,901 - அதில் அதிகம் இல்லை. - என்ன, நீ என் விஷயங்களைப் பார்த்தாயா? 215 00:13:37,985 --> 00:13:38,986 வளர்ந்தவள் போல பேசு. 216 00:13:39,695 --> 00:13:43,073 கவலைப்படாதே, உன் ரொம்ப முக்கியமான செய்திக்கட்டுரை பாதுகாப்பாக இருக்கிறது. 217 00:13:44,366 --> 00:13:45,617 - ஏனென்றால் நான் தொழில்முறையாக செயல்படுபவன். - சரி. 218 00:13:55,043 --> 00:13:56,420 ட்ரூ வைட் யூஆர்_வெல்கம்.CSV 219 00:13:59,548 --> 00:14:01,383 ப்ரைவேட்"ஜெ டெர்செக் 1285 கிழக்கு 53-வது தெரு #6401 220 00:14:03,427 --> 00:14:04,428 ஜெ. டெர்செக் 221 00:14:06,096 --> 00:14:07,181 ஹேய். 222 00:14:08,432 --> 00:14:09,808 என்ன விஷயம்? 223 00:14:09,892 --> 00:14:11,852 - நீ ஏதோ இரகசியமாக செய்கிறாய். - இல்லை. 224 00:14:11,935 --> 00:14:14,438 ச்சே, ஜெரி உடலுறவு கொண்டிருக்கிறாள். 225 00:14:14,521 --> 00:14:15,898 இல்லை, உடலுறவு கொள்ளவில்லை. 226 00:14:15,981 --> 00:14:17,774 நான்… தாமதமாகத் தூங்கினேன்… 227 00:14:17,858 --> 00:14:19,193 ஏன்? உனக்குப் பொறாமையா? 228 00:14:19,276 --> 00:14:20,777 இல்லை, எனக்குப் பொறாமை இல்லை. 229 00:14:20,861 --> 00:14:24,031 நீ பதட்டமாக இருப்பது போல தெரிகிறாய், அதோடு உன் தலைமுடிக்கு 230 00:14:24,114 --> 00:14:25,824 அலங்காரம் செய்திருக்கிறாய். 231 00:14:25,908 --> 00:14:26,992 இது குதிரைவால். 232 00:14:27,075 --> 00:14:29,203 உன் கண்களுக்குக் கீழே இருக்கும் வீக்கம் சொல்கிறது நீ உலகின் 233 00:14:29,912 --> 00:14:32,247 - பழமையான விளையாட்டை விளையாடுகிறாய் என்று. - சரி, நிறுத்து. 234 00:14:32,331 --> 00:14:33,916 ஏன்? அவன் ரொம்ப சங்கடத்தை ஏற்படுத்துபவனா? 235 00:14:33,999 --> 00:14:36,502 - அது ஐடி பையனா? - இல்லை. மேக்ஸோடு படுத்தேன் என்று நினைக்கிறாயா? 236 00:14:37,169 --> 00:14:38,670 அவன் ஒவ்வொரு விரலிலும் பேண்ட்-எய்ட் ஒட்டியிருக்கிறேன். 237 00:14:40,339 --> 00:14:42,424 நீ நிஜமாகவே பேச விரும்பும் ஏதாவது இருக்கிறதா? 238 00:14:42,508 --> 00:14:43,800 உண்மையில், ஆம். 239 00:14:45,219 --> 00:14:46,303 இங்கே வா. 240 00:14:51,475 --> 00:14:55,521 சரி, பௌலா அரை முதல் முழு சித்தப்பிரமையில் இருக்கலாம் என்று நினைக்கத் தொடங்குகிறேன். 241 00:14:55,604 --> 00:14:57,356 ரூடி, பெண்களை நம்பு. 242 00:14:57,439 --> 00:15:00,025 ஆம், நான் முயற்சி செய்கிறேன், ஆனால் நம்ப கடினமாக இருக்கிறது. 243 00:15:00,108 --> 00:15:01,860 அதாவது, அவர் ஏமாற்றப்பட்டதற்கு நம்மிடம் ஆதாரம் இல்லை. 244 00:15:01,944 --> 00:15:03,445 அவர் மோட்டலில் தாக்கப்பட்டதை நாம் பார்க்கவில்லை. 245 00:15:03,529 --> 00:15:06,990 நாம் நிச்சயமாக பார்க்கவில்லை… இறந்த உடல்… 246 00:15:08,325 --> 00:15:10,786 நிஜ உலகில் இறந்த உடல்கள் அரிதாகவே மறைந்து போகின்றன. 247 00:15:11,578 --> 00:15:13,330 ஆனால் அவர் பௌலா. அவரை நமக்குத் தெரியும். 248 00:15:13,914 --> 00:15:14,915 நமக்குத் தெரியுமா? 249 00:15:15,582 --> 00:15:19,711 நமக்குத் தெரிந்ததெல்லாம் அவர் நம் பக்கத்து மேஜையில் உட்கார்ந்திருப்பவர், 250 00:15:19,795 --> 00:15:21,421 வாழைப்பழ சிப்ஸை விரும்பி சாப்பிடும் பெண். 251 00:15:21,505 --> 00:15:23,215 அவர் இதையெல்லாம் கற்பனை செய்திருந்தால்? 252 00:15:23,298 --> 00:15:24,675 அவர் கொலையாளி இல்லை உனக்குத் தெரியும். 253 00:15:24,758 --> 00:15:26,009 எனக்குத் தெரியுமா? 254 00:15:26,093 --> 00:15:27,761 சரி, பார், நான் உன்னுடன் இருக்கிறேன். 255 00:15:27,845 --> 00:15:30,055 விஷயங்கள் நம்ப முடியாததாக மாறத் தொடங்குகின்றன, ஆனால்… 256 00:15:30,806 --> 00:15:32,307 நாம் அவருக்கு உதவ வேண்டும். 257 00:15:33,016 --> 00:15:34,226 அவருக்கு வேறு யார் இருக்கிறார்கள்? 258 00:15:53,412 --> 00:15:54,413 ஹாய். 259 00:15:55,205 --> 00:15:58,417 ட்ரூவின் தொடர் கட்டுரைக்கு முன்னுரிமை கொடுப்பது பற்றிய குறிப்பை உனக்கு அனுப்பினேன். 260 00:15:58,500 --> 00:16:00,502 இன்று பிற்பகலில் அது எனக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன்? 261 00:16:00,586 --> 00:16:02,296 அது ரொம்ப முன்கூட்டியே. 262 00:16:02,379 --> 00:16:03,797 அது ரொம்ப முக்கியமானது. 263 00:16:04,715 --> 00:16:07,885 ஆம், அதாவது, என்னால் முடிந்ததைச் செய்வேன். மதிய உணவின்போது ஒரு தனிப்பட்ட வேலை இருக்கிறது. 264 00:16:07,968 --> 00:16:09,011 பதவி உயர்வு கேட்கும் ஒருவருக்கு 265 00:16:09,094 --> 00:16:11,180 இது ஒரு சுவாரஸ்யமான அணுகுமுறை. 266 00:16:14,141 --> 00:16:15,559 அது நிஜம்தானா? 267 00:16:15,642 --> 00:16:17,060 எது? 268 00:16:17,144 --> 00:16:18,145 பதவி உயர்வு. 269 00:16:19,521 --> 00:16:23,609 ஏனென்றால் நான் கஸ்டடி போராட்டத்தில் இருக்கிறேன், அது எனக்கு ரொம்ப உதவியாக இருக்கும், 270 00:16:23,692 --> 00:16:25,736 ஆனால் நான் ஒரு கழுதை என்றும், நீங்கள் என் முன் 271 00:16:25,819 --> 00:16:28,030 ஒரு கேரட்டை ஆட்டுவது போலவும் எனக்குத் தோன்றத் தொடங்குகிறது. 272 00:16:29,656 --> 00:16:32,034 நீ உன் மேலதிகாரியிடம் பேசுகிறாய் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள முயற்சி செய். 273 00:16:36,330 --> 00:16:39,291 நிஜத்துக்கும் உண்மைக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? 274 00:16:41,710 --> 00:16:43,337 சொல், பௌலா. 275 00:16:44,963 --> 00:16:50,469 எனவே நிஜம் என்பது பார்க்கக்கூடிய யதார்த்தத்துடன் கூடிய ஒரு தகவல், 276 00:16:50,552 --> 00:16:52,554 நீங்கள் கைகளை கழுவியது போல, சரியா? 277 00:16:52,638 --> 00:16:54,348 அது நிஜம், சரியா? 278 00:16:55,140 --> 00:16:56,808 ஆனால் ஏன்? 279 00:16:58,018 --> 00:17:01,063 ஒருவேளை நீங்கள் சாப்பிட்டிருக்கலாம், ஒருவேளை உங்கள் கைகளில் இரத்தம் இருந்திருக்கலாம். 280 00:17:02,147 --> 00:17:05,067 இந்த இடத்தின் நற்பெயர் என் வேலையைச் சார்ந்திருக்கிறது, 281 00:17:05,150 --> 00:17:08,278 நிஜங்களின் பின்னணியில் இருக்கும் உண்மையை நாங்கள் கண்டறிவதை உறுதிசெய்கிறோம். 282 00:17:08,362 --> 00:17:11,906 எனவே இந்த முக்கியமான கட்டுரையில் ஏன் நான் வேலை செய்ய விரும்புகிறீர்கள்? 283 00:17:11,990 --> 00:17:14,535 - ஏனென்றால் அது உன் வேலை. - அது நிஜம். 284 00:17:14,617 --> 00:17:17,788 ஆனால் உண்மை என்னவென்றால், ரூடி அல்லது ஜெரியிடம் சொல்லியிருக்கலாம், அது அவர்களின் வேலையும்தான். 285 00:17:19,330 --> 00:17:22,376 ஆனால் நான் தவறு செய்ய மாட்டேன், எப்பொழுதும் செய்து முடிப்பேன் என்று உங்களுக்குத் தெரியும். 286 00:17:23,627 --> 00:17:25,628 நான் இந்தப் பதவி உயர்வுக்கு தகுதியானவள். 287 00:17:29,716 --> 00:17:32,719 நிஜம் என்னவென்றால், உண்மையாகவே, இப்போது எங்களிடம் பணம் இல்லை. 288 00:17:36,348 --> 00:17:38,600 அப்படியென்றால் அந்தப் பதவியை மட்டும் கொடுங்கள். 289 00:17:39,184 --> 00:17:42,855 எனக்கு பிறகு அந்த சம்பளத்தை தரலாம், ஆனால் நான் அந்தப் பதவிக்கு உண்டான வேலையைத் செய்திருக்கிறேன். 290 00:17:49,987 --> 00:17:50,988 சரி. 291 00:17:53,991 --> 00:17:54,992 நன்றி. 292 00:18:09,631 --> 00:18:11,466 தோர்வால்ட்கள் 293 00:18:46,043 --> 00:18:47,878 206 சியரா தெரு 294 00:18:47,961 --> 00:18:50,047 அது ஒரு கொலைகாரனின் வீடு? 295 00:18:50,130 --> 00:18:52,466 அது அப்படி… ஒன்றுமில்லை. 296 00:18:52,549 --> 00:18:54,301 - நான் எதிர்பார்த்தேன்… - என்ன? 297 00:18:54,384 --> 00:18:56,678 ஒரு 'ஸ்கிரீம்' முகமூடி துணி காயவைக்கும் கயிற்றில்… 298 00:18:56,762 --> 00:18:58,222 காய்ந்துகொண்டிருக்கும் என்று எதிர்பார்த்தாய். 299 00:18:58,305 --> 00:19:00,182 "நான் ஜெஃப்ரி டாஹ்மரை நேசிக்கிறேன்" என்று எழுதப்பட்டிருக்கும் பலகை. 300 00:19:00,265 --> 00:19:01,725 இது மோசமான யோசனையாகத் தோன்றுகிறது. 301 00:19:03,977 --> 00:19:05,145 அங்கே யாரும் இருக்க மாட்டார்கள். 302 00:19:13,570 --> 00:19:16,448 சரி, ஒருவேளை நாம் கொலைக்காரன் கதவின் அழைப்பு மணியை அடிக்காமல் இருக்கலாமா? 303 00:19:16,532 --> 00:19:17,699 கடவுளே, ரூடி. 304 00:19:17,783 --> 00:19:19,326 அது யாராவது இருந்தால் என்பதற்காக. 305 00:19:19,409 --> 00:19:20,994 என்ன, அவன் மனைவியா? 306 00:19:21,078 --> 00:19:22,287 அவளும் ஒரு கொலைகாரி. 307 00:19:22,371 --> 00:19:26,083 ஒருவேளை அவர்கள் ராயா போன்ற, ஆனால் மனநோயாளிகளுக்கான டேட்டிங் ஆப்பிள் 308 00:19:26,166 --> 00:19:27,793 சந்தித்திருக்கலாம். 309 00:19:29,336 --> 00:19:30,504 எனக்குத் தெரியவில்லை… 310 00:19:30,587 --> 00:19:32,339 - டை-யா அல்லது ஏதாவது. - ச்சே, யாரோ வருகிறார்கள். 311 00:19:33,006 --> 00:19:35,509 கடவுளே. நான் அசையாமல் நிற்கிறேன். 312 00:19:36,051 --> 00:19:37,719 நான் சண்டைபோட வேண்டிய நேரத்தில் அசையாமல் நிற்கிறேன். 313 00:19:44,560 --> 00:19:45,644 நான் உங்களுக்கு உதவலாமா? 314 00:19:46,979 --> 00:19:47,938 ஹாய். 315 00:19:48,021 --> 00:19:50,274 ஹாய், நாங்கள் ஜானைத் தேடுகிறோம். 316 00:19:50,983 --> 00:19:51,984 ஜான் ஸ்மித்? 317 00:19:52,067 --> 00:19:54,027 இது அந்தப் பேக்கேஜ்கள் பற்றியதா? 318 00:19:54,111 --> 00:19:56,196 ஆம். ஆம், அதுதான். 319 00:19:56,280 --> 00:19:58,615 அந்த எல்லா பெட்டிகளும் வந்துகொண்டே இருக்கின்றன. 320 00:19:58,699 --> 00:20:00,284 ஜான் ஸ்மித். 321 00:20:00,367 --> 00:20:03,745 - ஜான் ஸ்மித் பெயரால் திக்குமுக்காடிவிட்டேன். - ஜான் இங்கே வசிக்கவில்லையா? 322 00:20:03,829 --> 00:20:06,248 அவர் பாதிக்கப்பட்ட முழங்கால் முட்டிகளை கொண்ட வயதான பெண்ணாக இல்லை என்றால். 323 00:20:06,331 --> 00:20:08,041 நீங்கள் அவருடைய நண்பர்களா? 324 00:20:08,125 --> 00:20:09,126 அது மாதிரிதான். 325 00:20:09,209 --> 00:20:12,546 அவர் எப்போதாவது தன் பேக்கேஜ்களை எடுத்துப்போக வருவாரா? 326 00:20:12,629 --> 00:20:13,630 வந்திருக்கலாம். 327 00:20:13,714 --> 00:20:17,843 அந்தப் பெரிய பெட்டிகளை UPS-க்கு திருப்பி கொண்டு போகும் பயணங்கள் எனக்கு மிச்சமாகியிருக்கும். 328 00:20:19,136 --> 00:20:20,137 உங்கள் தகவலைச் சொல்லுங்கள். 329 00:20:20,220 --> 00:20:23,223 - ஜான் ஸ்மித் பெயரில் இன்னொரு பெட்டி வந்தால்… - பரவாயில்லை. தொந்தரவு செய்ததற்கு வருந்துகிறேன். 330 00:20:24,099 --> 00:20:25,350 பரவாயில்லை. போகலாம். 331 00:20:27,394 --> 00:20:29,730 - அது ஒரு முட்டுச்சந்தாக போய்விட்டது. - அவள் சொல்வதெல்லாம் பொய். 332 00:20:29,813 --> 00:20:31,023 - என்ன? - என்ன? அவர்… 333 00:20:31,106 --> 00:20:34,026 அவன் பெட்டிகளை அனுப்பிக்கொண்டே இருந்தான், அவள் அவற்றைத் திருப்பி அனுப்புவாளா? 334 00:20:34,109 --> 00:20:36,820 - அட. - அவர் கனிவாக நடந்துகொண்டிருக்கலாம். 335 00:20:36,904 --> 00:20:39,156 ஒருவேளை அவள் பொய் சொல்லலாம், ரூடி. 336 00:20:39,239 --> 00:20:40,616 நான் அதை நம்பவில்லை. 337 00:20:40,699 --> 00:20:43,243 பாதிக்கப்பட்ட முழங்கால் முட்டிகளை வைத்துக்கொண்டு அந்த கனமான பெட்டிகள் தூக்குகிறாளா? 338 00:20:43,327 --> 00:20:45,579 பாதிக்கப்பட்ட முழங்கால் முட்டிகளைப் பற்றி அவர் பொய் சொல்வதாக நினைக்கிறீர்களா? 339 00:20:45,662 --> 00:20:47,122 அவள், நூறு சதவிகிதம். 340 00:20:47,206 --> 00:20:50,209 நீ யார் பக்கம்? 341 00:20:50,292 --> 00:20:52,461 நீ என்னை எரிச்சலடைய செய்கிறாய். 342 00:20:52,544 --> 00:20:53,837 சரி. 343 00:20:53,921 --> 00:20:55,547 அவள் கண்டிப்பாக பொய் சொல்கிறாள். 344 00:20:56,507 --> 00:20:58,759 ஆனால் நமக்கு கிடைத்த ஒரே துப்பு அவள்தான். ஒருவேளை நீங்கள் இருவரும் அவளைப் பின்தொடர வேண்டும். 345 00:20:58,842 --> 00:21:00,636 - இல்லை. - என்ன? 346 00:21:00,719 --> 00:21:01,720 இல்லையா? 347 00:21:03,972 --> 00:21:05,724 இல்லையா? நீ என்ன செய்ய விரும்புகிறாய்? 348 00:21:05,807 --> 00:21:08,185 எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை நீங்கள் என் பாட்டியை விசாரிக்கலாம். 349 00:21:08,268 --> 00:21:09,269 அவர் இடுப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டவர். 350 00:21:09,353 --> 00:21:11,688 நீ உதவ விரும்பினால், ஒருவேளை உதவி செய்ய முயற்சி செய், 351 00:21:11,772 --> 00:21:13,941 ஏனென்றால் நீ செய்வதெல்லாம் புகார் சொல்வதும், புலம்புவதும்தான், 352 00:21:14,024 --> 00:21:15,400 அது நிஜமாகவே எரிச்சலூட்டுகிறது. 353 00:21:17,778 --> 00:21:19,071 உன்னிடம் இன்னும் அந்த ஃபோன் இருக்கிறதுதானே? 354 00:21:20,781 --> 00:21:23,033 சரிதானே, அந்த ஃபோன்? உன் நண்பன் அதை அன்லாக் செய்தானா? 355 00:21:23,116 --> 00:21:25,410 இல்லை, அதை அன்லாக் செய்ய முடியாது என்றார்கள். 356 00:21:25,494 --> 00:21:26,787 என்ன? 357 00:21:26,870 --> 00:21:28,163 ஓ… 358 00:21:30,290 --> 00:21:31,834 நான் உபெரில் போகிறேன். 359 00:21:31,917 --> 00:21:33,126 என்ன? 360 00:21:33,210 --> 00:21:34,586 - ரூடி. - என்ன? வேண்டாம். 361 00:21:34,670 --> 00:21:36,255 ஹேய், வேண்டாம். வா, நான் வீட்டில் விடுகிறேன். 362 00:21:36,338 --> 00:21:38,924 இல்லை. இல்லை நன்றி, இத்தோடு முடித்துக்கொள்கிறேன். 363 00:21:39,007 --> 00:21:41,677 எனக்கு எல்சேட் தேர்வுகள் இருக்கின்றன, இந்தக் குழப்பத்தில் நான் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. 364 00:21:41,760 --> 00:21:43,512 அது மட்டுமில்லாது, நான் செய்வதெல்லாம் புகார் செய்வதுதான்… 365 00:21:43,595 --> 00:21:45,639 ரூடி, இரு. நாம் எல்லோரும் நண்பர்கள். 366 00:21:45,722 --> 00:21:48,725 இல்லை, நானும் நீயும் நண்பர்கள், சரியா? இவரைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. 367 00:21:48,809 --> 00:21:50,477 அதற்கு என்ன அர்த்தம்? 368 00:21:50,561 --> 00:21:53,272 அதற்கு இனி என்னால் உங்களை நம்ப முடியுமா என்று தெரியவில்லை என்று அர்த்தம். 369 00:21:54,523 --> 00:21:58,193 சரி, எப்படியிருந்தாலும், அது என் பிரச்சினை இல்லை. 370 00:21:59,444 --> 00:22:00,529 கடவுளே. 371 00:22:05,158 --> 00:22:06,577 என்னவொரு வளர்ந்த குழந்தை. 372 00:22:15,294 --> 00:22:16,420 டோனுக்குப் பிறகு பதிவு செய்யுங்கள். 373 00:22:17,421 --> 00:22:21,091 ஹலோ, நான் 206 சியராவில் இருக்கும் ஈடித் ரேண்டெல். 374 00:22:23,844 --> 00:22:26,763 பேக்கேஜ்களைப் பற்றிக் கேட்டு அவள் வந்தாள். 375 00:22:26,847 --> 00:22:28,849 அவளோடு இரண்டு முட்டாள்கள் இருந்தார்கள். 376 00:22:29,516 --> 00:22:31,810 உடனே அவர்களுடைய வீடியோவை அனுப்புகிறேன். 377 00:22:43,864 --> 00:22:45,782 வீடியோ இணைப்பு 378 00:23:10,933 --> 00:23:13,060 ஜென், ஜென், ஜெனிஃபர். 379 00:23:13,977 --> 00:23:17,481 எனவே நான் குறிப்பிட்ட அந்த வேலை, எங்களுக்கு உன் சேவைகள் தேவைப்படும். 380 00:23:18,315 --> 00:23:20,275 நான்கு மணிக்கு கேஃபேவில் என்னை சந்தி. 381 00:23:20,359 --> 00:23:21,443 நான் தகவல்களைச் சொல்கிறேன். 382 00:23:21,527 --> 00:23:22,986 சரி. பை. 383 00:23:26,657 --> 00:23:29,284 ப்ரையன் 384 00:24:01,608 --> 00:24:03,610 ஃபுளோரிடா கேட்டர்ஸ் 385 00:24:07,948 --> 00:24:09,533 கடவுளே. 386 00:24:11,285 --> 00:24:12,619 சரி, ட்ரெவர். 387 00:24:21,211 --> 00:24:22,296 ஃபுளோரிடா கேட்டர்ஸ் 388 00:24:25,966 --> 00:24:28,343 - இதைப் பார். அழகாக இல்லையா? - அதைப் பயன்படுத்திப் பார்ப்போம். 389 00:24:31,346 --> 00:24:32,973 …இது முன்பு. நீ என்ன நினைக்கிறாய்? 390 00:24:34,850 --> 00:24:37,769 நீ இன்னும் கொஞ்சம் சுய இன்பம் அனுபவி, நிஜமாகவே செய்வது போல. 391 00:24:37,853 --> 00:24:38,854 நான் அப்படித்தான் செய்கிறேன். அட. 392 00:24:38,937 --> 00:24:40,272 நான் இங்கே என் பணத்தை வீசுவது போல நீ நடந்துகொள்கிறாய். 393 00:24:40,355 --> 00:24:41,356 ராப். 394 00:24:45,319 --> 00:24:46,778 ராப், எனக்கு உன்னைப் பிடிக்கும். 395 00:24:46,862 --> 00:24:48,322 நீ கேமராவையாவது பார்க்கிறாயா? 396 00:24:50,616 --> 00:24:52,743 - சுய இன்பம் அனுபவி. - நீ ரொம்ப கவர்ச்சியாக இருக்கிறாய். 397 00:24:53,577 --> 00:24:55,579 இல்லை, கொஞ்சம் சுயநினைவு போல. 398 00:24:55,662 --> 00:24:57,831 - நிறுத்து. நீ அற்புதமாக இருக்கிறாய். - அது வெறும்… 399 00:24:57,915 --> 00:24:59,082 ஓ, அப்படித்தான். 400 00:24:59,166 --> 00:25:00,626 செய், எனக்காக சுய இன்பம் அனுபவி. 401 00:25:02,252 --> 00:25:03,378 எனக்காக உச்சமடைகிறாயா? 402 00:25:03,462 --> 00:25:07,132 - ஆம். - நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். 403 00:25:09,968 --> 00:25:13,180 இந்த ஒன்று இருக்கிறது, கொஞ்சம் அலங்கரிக்கப்பட்ட, தங்கம். 404 00:25:13,263 --> 00:25:14,765 அது உனக்கு நன்றாக இருக்கும். 405 00:25:25,526 --> 00:25:26,818 நான் அழ விரும்பவில்லை. 406 00:25:27,402 --> 00:25:28,612 மன்னித்துவிடு. நான் வெறும்… 407 00:25:28,695 --> 00:25:30,531 நாம்… உனக்குத் தெரியுமா, அதைச் செய்வோம்… 408 00:25:39,957 --> 00:25:42,292 ரொம்ப அதிகம். இவன் என்ன, இரத்தக்காட்டேரியா? 409 00:25:42,918 --> 00:25:44,419 அதிக இரத்தம் என்றால் அதிக பணம். 410 00:25:44,503 --> 00:25:46,547 சரி, வேண்டாம், அதை நிறுத்து. சரி. 411 00:25:46,630 --> 00:25:48,340 சரி, நீ என்னை அடித்த பிறகு நான் அதைச் செய்கிறேன். 412 00:25:48,423 --> 00:25:49,925 தவிர, நாம் இதையெல்லாம் செய்யத் தேவையில்லை. 413 00:25:50,008 --> 00:25:51,552 பௌலா இதில் ஏமாந்துவிடுவாள். 414 00:25:51,635 --> 00:25:52,845 நன்றாக இருக்கிறது. 415 00:25:52,928 --> 00:25:55,222 எனக்கு இரண்டு வாரங்கள் கொடு, அவள் தயாராக இருப்பாள். 416 00:25:55,305 --> 00:25:56,890 அதோடு நான் அவளை ரொம்ப பயமுறுத்த விரும்பவில்லை, 417 00:25:56,974 --> 00:25:59,351 ஏனென்றால் அவள் நன்றாக இருக்கிறாள். 418 00:26:00,060 --> 00:26:01,478 இவனுக்கு அது பிடித்திருக்கிறது. 419 00:26:01,562 --> 00:26:03,438 - இவனுக்கு அது பிடித்திருக்கிறது. - நான் உன்னைப் புகைப்படம் எடுக்க வேண்டும். 420 00:26:03,522 --> 00:26:05,440 - நீ ரொம்ப நன்றாக இருக்கிறாய். - ஹேய், புகைப்படங்கள் கூடாது. 421 00:26:05,524 --> 00:26:07,359 ச்சே, நான் உன்னிடம் என்ன சொன்னேன்? 422 00:26:08,110 --> 00:26:11,697 நாம் இதையெல்லாம் செய்கிறோம் என்று டென்னிஸுக்குத் தெரிந்தால், அவன் ரொம்ப கோபப்படுவான். 423 00:26:12,364 --> 00:26:15,158 இது கண்டிப்பாக நானும் அவனும் சேர்ந்து செய்வதற்கு முரணானது போன்றது. 424 00:26:15,909 --> 00:26:17,953 - சரி, எனவே பொறுமையாக இரு, நண்பா. - ஹேய். 425 00:26:19,037 --> 00:26:20,163 என்னைவிட பொறுமையாக இருப்பது யார்? 426 00:26:31,341 --> 00:26:32,467 நான் பார்த்துக்கொள்கிறேன். 427 00:26:35,888 --> 00:26:37,264 நன்றாக விளையாடினாய், ஹேஸல். 428 00:26:42,019 --> 00:26:43,312 பௌலா. 429 00:26:44,062 --> 00:26:45,063 பௌலா. 430 00:26:46,523 --> 00:26:47,524 பௌலா. 431 00:26:49,526 --> 00:26:50,569 பௌலா. 432 00:26:50,652 --> 00:26:51,737 ஆட்டக்களத்தில் நிற்கிறீர்கள். 433 00:26:53,280 --> 00:26:54,406 மன்னியுங்கள். 434 00:26:54,489 --> 00:26:57,784 பரவாயில்லை. இன்னும் இரண்டு நிமிடம்தான். இதில் வெற்றி பெறப் போகிறோம் என்று நினைக்கிறேன். 435 00:26:58,869 --> 00:27:00,787 எனக்கு இது ரொம்ப முக்கியமான ஆட்டம். 436 00:27:00,871 --> 00:27:01,955 - நாம் வெல்ல வேண்டும். - சரி. 437 00:27:02,039 --> 00:27:03,373 அது யாருடைய அப்பா? 438 00:27:03,457 --> 00:27:05,584 - எனக்குத் தெரியாது. - நான் அவரை இதற்கு முன்பு பார்த்ததில்லை. 439 00:27:05,667 --> 00:27:08,128 இன்னும் ஒரு நிமிடம்! நன்றாக ஆடு, ப்ளூ! 440 00:27:10,214 --> 00:27:12,090 பிரேம், தலைகீழாக நிற்பதை நிறுத்து. கவனம் செலுத்து. 441 00:27:13,884 --> 00:27:16,428 மூன்று, இரண்டு, ஒன்று. 442 00:27:17,638 --> 00:27:19,223 - ஆந்தைகள் வென்றார்கள். - ஆம்! 443 00:27:20,182 --> 00:27:21,016 என்ன? 444 00:27:21,683 --> 00:27:23,060 நாம் வென்றோம். 445 00:27:23,143 --> 00:27:24,144 ஆம்! 446 00:27:25,854 --> 00:27:27,981 ஆம்! ஆம்! 447 00:27:30,776 --> 00:27:33,862 ஃபிரான்கி. 448 00:27:35,405 --> 00:27:36,406 என்னிடம் காட்டு. 449 00:27:40,327 --> 00:27:42,579 அப்படித்தான்! 450 00:27:56,927 --> 00:27:59,179 நான் அந்தப் பெண்ணை நட்மெக்டு செய்ததைப் பார்த்தீர்களா? 451 00:27:59,263 --> 00:28:00,514 - ஆம். - அவள் ரொம்ப கோபப்பட்டாள். 452 00:28:00,597 --> 00:28:01,598 அவள்… 453 00:28:02,266 --> 00:28:03,600 அவள் உன்னைக் கடிக்கப் போகிறாள் என்று நினைத்தேன். 454 00:28:05,394 --> 00:28:06,770 நன்றாக விளையாடினாய். 455 00:28:06,854 --> 00:28:08,939 - அது நன்றாக இருந்தது, இல்லையா? - நன்றி. 456 00:28:09,022 --> 00:28:10,023 சரி. 457 00:28:10,107 --> 00:28:13,318 ரொம்ப நன்றாக விளையாடியதால், நீ பாடலைத் தேர்ந்தெடுக்கலாம், தவிர, நிச்சயமாக… 458 00:28:13,402 --> 00:28:14,611 ஹை ஸ்கூல் மியூசிக்கல் 2. 459 00:28:14,695 --> 00:28:16,697 - ஆம்! - இல்லை! உன் அம்மாவுக்கு பை சொல். 460 00:28:16,780 --> 00:28:20,033 - சரி. பை, அம்மா. உங்களை நேசிக்கிறேன். - பை. நானும் உன்னை நேசிக்கிறேன். 461 00:28:22,995 --> 00:28:24,037 ஹாய். 462 00:28:25,664 --> 00:28:27,165 - முதல் வெற்றி. - ஓ, ஆம். 463 00:28:28,000 --> 00:28:30,169 - ஆம். - எனவே, சட்டப்படி சொல்லப்போனால், 464 00:28:30,252 --> 00:28:33,547 அதற்கு நாம் ஒரு டேட் போக வேண்டும் என்று அர்த்தம்… 465 00:28:33,630 --> 00:28:35,382 சரி, சட்டம் சட்டம்தான். 466 00:28:36,508 --> 00:28:38,260 - ஆம், சரி. அது… சரி. - அப்படியா? 467 00:28:38,343 --> 00:28:40,470 சரி, என் காலெண்டரைப் பார்க்கிறேன். 468 00:28:42,306 --> 00:28:44,057 - ஆம், எனக்கு வேலை இல்லை, இன்றிரவு. - நல்லது. 469 00:28:44,141 --> 00:28:45,392 - இன்றிரவா? - ஆம். 470 00:28:45,475 --> 00:28:48,770 இன்றிரவு என்பது இன்று, ஆனால் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு. 471 00:28:48,854 --> 00:28:51,148 - படித்த பெண். எனக்குப் பிடித்திருக்கிறது. - ஆம். 472 00:28:51,899 --> 00:28:55,235 ஆம், இல்லை, இன்றிரவு கேட்க நன்றாக இருக்கிறது. 473 00:28:55,319 --> 00:28:56,528 - அப்படியா? - ஆம், அது கேட்க நன்றாக இருக்கிறது. 474 00:28:56,612 --> 00:28:57,988 அருமை. 475 00:28:58,071 --> 00:28:59,239 இன்று என் செலவு. 476 00:28:59,323 --> 00:29:02,117 நான் ஃபிரான்கியில் ஸ்கோர் மீது பந்தயம் கட்டி 6 மில்லியன் டாலர் வென்றேன். 477 00:29:02,201 --> 00:29:04,620 அந்தப் பணத்தை வைத்து நான் என்ன செய்வேன்? 478 00:29:04,703 --> 00:29:06,288 தயவுசெய்து, எனக்காக செலவு செய்யுங்கள். 479 00:29:07,706 --> 00:29:09,666 இன்றிரவு உங்களைக் கூட்டிப் போக வருகிறேன். 480 00:29:09,750 --> 00:29:12,794 - 7 மணி. உங்கள் வீடு. - சரி. ஆர்வத்தோடு காத்திருக்கிறேன். 481 00:29:12,878 --> 00:29:14,046 பை. 482 00:29:20,844 --> 00:29:22,095 ஸ்கை என்ற இணைய புனைப்பெயர் கொண்ட 483 00:29:22,179 --> 00:29:23,347 ட்ரெவரின் சக ஊழியர் சொன்னதுபடி, 484 00:29:23,430 --> 00:29:25,098 இது அவர்கள் செய்யும் ஒரு பொதுவான மோசடி. 485 00:29:31,438 --> 00:29:32,439 இரண்டு நாட்களுக்குப் பிறகு ட்ரெவர் கண்டுபிடிக்கப்பட்டார் 486 00:29:32,523 --> 00:29:34,149 வேறென்ன? 487 00:29:53,377 --> 00:29:54,461 ஹாய். 488 00:29:54,545 --> 00:29:55,921 ஹேய், பௌலா, 489 00:29:56,505 --> 00:30:01,301 அடுத்த நகர்வுகளையும் இதை எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தேன். 490 00:30:02,052 --> 00:30:03,512 நான் கேட்க நினைத்தேன்… 491 00:30:04,513 --> 00:30:05,931 உண்மையில் இப்போது எனக்கு ஒரு வேலை இருக்கிறது. 492 00:30:06,431 --> 00:30:08,851 அது ஒரு டேட், நான் அதில் கவனம் செலுத்த முயற்சிக்கிறேன். 493 00:30:09,393 --> 00:30:11,436 நாளை காலையில் சந்திப்போம், சரியா? 494 00:30:11,520 --> 00:30:12,521 பை. 495 00:30:13,897 --> 00:30:14,898 ஹலோ? 496 00:30:23,115 --> 00:30:24,241 சரி. 497 00:30:25,200 --> 00:30:26,201 சரி. 498 00:30:29,705 --> 00:30:30,706 சரி. 499 00:31:34,228 --> 00:31:35,229 ச்சே. 500 00:31:42,653 --> 00:31:44,780 ஆஹா, எப்போதும் சீக்கிரம் வந்துவிடுகிறீர்கள். 501 00:31:52,246 --> 00:31:53,372 நான் செய்தேன்… 502 00:31:54,915 --> 00:31:56,667 பௌலா சாண்டர்ஸ், நீங்கள் கைது செய்யப்படுகிறீர்கள். 503 00:31:56,750 --> 00:31:58,919 - என்ன? - வெளியே வாருங்கள். கைகளைப் பின்னால் கட்டுங்கள். 504 00:31:59,002 --> 00:32:00,671 - நான்… - கைகளைப் பின்னால் கட்டுங்கள். 505 00:32:00,754 --> 00:32:03,131 நான்… நான்… அது… 506 00:32:03,215 --> 00:32:06,844 ஜெஃப்ரி தோர்வால்ட் மற்றும் சாமுவேல் ஃப்ரேஸியர் ஆகியோர் கொலைகளுக்காக கைது செய்யப்படுகிறீர்கள். 507 00:32:07,886 --> 00:32:09,429 அது யாரென்று எனக்குத் தெரியாது. 508 00:32:09,513 --> 00:32:12,182 அந்தப் பெயர்களை எனக்குத் தெரியாது. அது யாரென்று எனக்குத் தெரியாது. 509 00:32:12,266 --> 00:32:13,559 ட்ரெவர் மற்றும் ஸ்கை. 510 00:32:13,642 --> 00:32:14,726 போகலாம். 511 00:32:15,561 --> 00:32:17,813 ஒருவரைக் கைது செய்திருக்கிறோம் என்று ரேடியோவில் சொல். 512 00:32:17,896 --> 00:32:19,022 வேறு யூனிட்கள் தேவையில்லை. 513 00:32:30,033 --> 00:32:32,160 அமைதியாக இருக்க உங்களுக்கு உரிமை உண்டு. 514 00:32:32,244 --> 00:32:35,163 நீங்கள் சொல்லும் எதுவும் நீதிமன்றத்தில் உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம், பயன்படுத்தப்படும். 515 00:32:35,247 --> 00:32:36,623 உங்களுக்கு வழக்கறிஞர் வைத்துக்கொள்ள உரிமை உண்டு, 516 00:32:36,707 --> 00:32:39,835 உங்களிடம் வழக்கறிஞருக்கு பணம் இல்லை என்றால், உங்களுக்காக ஒருவர் நியமிக்கப்படுவார். 517 00:32:58,979 --> 00:33:00,981 வுட்க்ளென் அபார்ட்மெண்ட்கள் 518 00:34:47,045 --> 00:34:48,922 வசனத் தமிழாக்கம் அருண்குமார்