1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.BZ
2
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.BZ
3
00:01:49,958 --> 00:01:52,958
சியோல்
4
00:02:21,875 --> 00:02:23,000
{\an8}கவனமா போ!
5
00:02:23,083 --> 00:02:24,375
{\an8}கீழ வர்றேன்.
6
00:02:24,458 --> 00:02:26,000
மெயின் ரோட்டில் சந்திப்போம்.
7
00:02:26,083 --> 00:02:27,333
ஆமா, ஒரு நிமிஷம்.
8
00:02:39,875 --> 00:02:41,750
{\an8}- ஹேய்!
- நம்பவே முடியலை!
9
00:02:41,833 --> 00:02:44,541
{\an8}செண்பாவை சந்திக்கப் போறோம்!
10
00:02:53,625 --> 00:02:55,916
சில வருடங்களுக்கு முன்
11
00:03:56,500 --> 00:03:57,833
நன்றி!
12
00:04:27,625 --> 00:04:28,791
நன்றி.
13
00:04:29,375 --> 00:04:30,541
மன்னிக்கவும்.
14
00:04:30,625 --> 00:04:32,083
மன்னிக்கவும்.
15
00:04:32,166 --> 00:04:33,416
மன்னிக்கவும்.
16
00:15:40,916 --> 00:15:44,125
{\an8}எங்க இருக்க? ஃபோன் கனெக்ட் ஆகல
மெஸ்ஸேஜ் பண்ணு, மணி, பேச மாட்டியா
17
00:20:40,791 --> 00:20:42,708
சென்னை விமான நிலையம் 1 கிமீ
18
00:21:02,333 --> 00:21:03,708
அன்பான பயணிகளே,
19
00:21:03,791 --> 00:21:06,750
நாம் கொரிய தீபகர்ப்பத்தை நோக்கி
பயணிக்கத் தயாராகும் வேளையில்
20
00:21:06,833 --> 00:21:09,416
உங்கள் சீட் பெல்ட் பாதுகாப்பாக
பொருத்தப்பட்டதையும்
21
00:21:09,500 --> 00:21:13,500
இருக்கையும், டிரே மேஜையும் நிமிர்ந்த
நிலையிலுள்ளதா என்பதையும் உறுதிபடுத்தவும்.
22
00:23:40,916 --> 00:23:45,125
நாம் மும்பையை சென்றடைய
ஒரு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் ஆகும்.
23
00:23:47,625 --> 00:23:50,500
வானிலை நன்றாக இருக்கும் போல் தெரிகிறது.
24
00:23:57,000 --> 00:24:00,583
நீங்கள் அழைக்கும் எண்
ஸ்விச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது,
25
00:24:00,666 --> 00:24:02,833
அல்லது தொடர்பு கொள்ள
முடியாத நிலையிலுள்ளது.
26
00:24:02,916 --> 00:24:04,375
பின்னர் மீண்டும் முயற்சிக்கவும்.
27
00:24:06,333 --> 00:24:09,708
எங்களுடன் பயணிப்பதற்கு
நன்றி, புறப்பாட்டை ரசியுங்கள்.
28
00:25:19,333 --> 00:25:21,000
உங்க பெயரென்ன?
29
00:25:22,333 --> 00:25:23,166
செண்பகம்.
30
00:25:23,833 --> 00:25:24,958
கொரியா வந்த காரணம்?
31
00:25:25,666 --> 00:25:27,416
வேலைக்கு வந்தேன்.
32
00:25:28,416 --> 00:25:30,000
12 மாதங்களுக்கு.
33
00:25:30,625 --> 00:25:32,875
இது தான் விசா.
34
00:25:41,166 --> 00:25:42,541
அடுத்தது.
35
00:26:13,375 --> 00:26:14,500
ஹை மணி, ப்ளீஸ் ஃபோன் எடு
36
00:26:51,333 --> 00:26:53,333
{\an8}- ஆஹா.
- ஆஹா, அபாரம்!
37
00:27:12,500 --> 00:27:13,458
நன்றி!
38
00:27:32,916 --> 00:27:36,291
{\an8}எது முடிவென்று நினைக்கின்றாயோ,
அதுவே தொடக்கம்.
39
00:27:46,750 --> 00:27:47,708
சார்.
40
00:27:48,250 --> 00:27:49,208
ஹோட்டல் நயாகரா.
41
00:27:49,708 --> 00:27:51,166
ஹோட்டல் நயாகரா?
42
00:27:51,250 --> 00:27:52,916
எனக்கு தெரியலை.
43
00:27:53,000 --> 00:27:54,958
ஹோட்டல் நயாகரா. நீங்க…
44
00:27:55,041 --> 00:27:57,041
ஏற்கனவே புக் பண்ணியாச்சு.
45
00:27:59,000 --> 00:28:00,083
ஓகே, ஒகே.
46
00:28:29,583 --> 00:28:31,958
ஹோட்டல் நயாகரா
47
00:28:48,666 --> 00:28:49,708
ஹலோ.
48
00:28:55,041 --> 00:28:56,291
பாஸ்போர்ட்.
49
00:30:51,833 --> 00:30:53,791
பஸ் கார்டு உபயோகிங்க.
50
00:30:54,958 --> 00:30:56,208
இல்லை.
51
00:30:56,291 --> 00:30:58,541
பஸ் கார்டு உபயோகிங்க,
இல்லாட்டி இறங்கிடுங்க.
52
00:32:03,791 --> 00:32:04,833
பியர் கிரீம்
53
00:32:24,833 --> 00:32:26,458
நல்வரவு!
54
00:32:28,333 --> 00:32:29,250
{\an8}ஒரு சோஜூ.
55
00:32:29,333 --> 00:32:31,208
{\an8}- ஒரு சோஜூ?
- இல்லை.
56
00:32:58,083 --> 00:33:00,041
{\an8}வேர்ல்ட் பியர்
ப்ரீமியம் சிக்கன்
57
00:34:35,125 --> 00:34:39,166
- என் வேலை, பார்த்துக்கறேன்.
- ஆனாலும் ஒரு வாட்டி பேசுவோம்.
58
00:34:39,250 --> 00:34:42,208
- ப்ளீஸ்! நாம பிரிஞ்சாச்சு. இனி நீ யாரோ.
- ரொம்ப நேரமாகாது.
59
00:37:06,500 --> 00:37:08,416
முதல்ல அவளுக்கு கொடு.
60
00:37:15,458 --> 00:37:17,416
இதுக்கு விளக்கம் தேவை!
61
00:37:17,500 --> 00:37:20,875
பொது இடத்துல யார் அறைவா?
62
00:37:20,958 --> 00:37:22,666
அது சட்ட விரோதம்னு தெரியாதா?
63
00:37:36,041 --> 00:37:37,083
என்ன உதவி வேணும்?
64
00:37:37,583 --> 00:37:42,583
இங்க ஒரு வெளிநாட்டு பொண்ணு
இருக்காங்க தானே? குள்ளமா?
65
00:37:42,666 --> 00:37:43,875
நீ அவ கார்டியனா?
66
00:37:44,416 --> 00:37:45,291
ஆமா, ஆமா.
67
00:37:53,083 --> 00:37:55,958
இந்த ஆள் தன் காதலியை அடிச்சான்னு சொல்றியா?
68
00:37:56,041 --> 00:37:59,500
- ஆமா.
- அப்பறம் இந்த பொண்ணு அவனை அடிச்சாளா?
69
00:38:00,000 --> 00:38:01,708
பிரச்சனை பண்ணதுக்கு மன்னிக்கணும்.
70
00:38:01,791 --> 00:38:02,708
அவளை கூட்டிட்டு வா.
71
00:38:08,791 --> 00:38:11,166
இங்க கையெழுத்து போட்டு,
அவளை கூட்டிட்டு போ.
72
00:38:11,250 --> 00:38:12,375
போடுங்க, போடுங்க.
73
00:38:22,458 --> 00:38:24,458
நீங்க சைன் பண்ணினா
74
00:38:24,541 --> 00:38:25,708
நீங்க போகலாம்.
75
00:38:25,791 --> 00:38:27,250
சைன் பண்ணலேனா
76
00:38:27,916 --> 00:38:30,166
உங்களை இங்க விட்டுட்டு நான் போயிடுவேன்.
77
00:38:31,291 --> 00:38:33,875
நான் கையெழுத்து போடறேன். எங்கே? எங்க?
78
00:38:40,500 --> 00:38:41,333
நீங்க போகலாம்.
79
00:38:41,916 --> 00:38:43,083
உதவிக்கு நன்றி!
80
00:38:45,666 --> 00:38:46,541
நன்றி!
81
00:38:56,750 --> 00:38:58,541
என்ன பேசறா இவ?
82
00:39:01,958 --> 00:39:04,000
ஒண்ணுமே இல்ல சார்.
அவங்க நன்றி சொல்றாங்க.
83
00:39:04,083 --> 00:39:05,916
- நன்றி.
- நன்றி.
84
00:39:11,416 --> 00:39:12,541
{\an8}யார் நீ?
85
00:39:13,875 --> 00:39:15,333
என் பேர் ஹியோ ஜுன்-ஜே
86
00:39:19,750 --> 00:39:22,250
உன்னை தான். ஏன் எனக்கு உதவி பண்ணே?
87
00:39:22,333 --> 00:39:23,541
யார் நீங்க?
88
00:39:23,625 --> 00:39:24,875
கொரியால என்ன பண்றீங்க?
89
00:39:26,000 --> 00:39:27,208
என் பேர் செண்பகம்.
90
00:39:27,708 --> 00:39:29,166
இங்கே வேலைக்கு வந்துருக்கேன்.
91
00:39:29,250 --> 00:39:30,625
பெரிய ஹோட்டல் கம்பெனி.
92
00:39:31,333 --> 00:39:32,750
அஜிரா ஹாஸ்பிடாலிட்டி கம்பெனி.
93
00:39:40,291 --> 00:39:41,250
நன்றி!
94
00:40:00,791 --> 00:40:02,416
இல்லல்ல, கேளுங்க.
95
00:40:03,625 --> 00:40:06,708
அங்கே பாருங்க.
என் அம்மா வீடு.
96
00:40:07,291 --> 00:40:08,291
என் அம்மா வீடு,
97
00:40:09,333 --> 00:40:11,166
நான் கிம்சி வாங்க வந்தேன்.
98
00:40:11,833 --> 00:40:12,875
பச்சை வெங்காய கிம்சி!
99
00:40:14,000 --> 00:40:15,000
அப்ப, நான் போறேன்.
100
00:40:17,750 --> 00:40:19,833
ஓ… இருங்க, இருங்க.
101
00:40:21,000 --> 00:40:22,041
என்ன?
102
00:40:24,000 --> 00:40:25,875
உங்க சோஜு…
103
00:40:25,958 --> 00:40:27,083
உங்க சோஜு பில்.
104
00:40:27,750 --> 00:40:29,291
அடுத்த முறை சோஜூ குடிச்சா
105
00:40:30,000 --> 00:40:32,041
கண்டிப்பா காசு கொடுங்க. கண்டிப்பா!
106
00:40:32,875 --> 00:40:34,166
இம்முறை நான் கொடுத்தேன்.
107
00:40:34,958 --> 00:40:36,083
நீங்க கொடுக்கல.
108
00:40:36,166 --> 00:40:37,458
இது சட்ட விரோதமான செயல்.
109
00:41:02,166 --> 00:41:03,625
நன்றி!
110
00:41:04,333 --> 00:41:05,875
- கார்டு.
- என்ன?
111
00:41:48,458 --> 00:41:50,166
இந்த கம்பெனி,
எங்கே இருக்கு?
112
00:41:50,666 --> 00:41:52,833
அட்ரஸ், அதேதானா?
113
00:41:52,916 --> 00:41:54,666
அந்த அட்ரஸ் இந்த இடம் தான்.
114
00:41:56,541 --> 00:41:58,208
லோகோ பாருங்க, எங்கே இருக்கு?
115
00:42:01,583 --> 00:42:02,958
அதேதான்.
116
00:42:03,041 --> 00:42:04,083
இது இல்லே.
117
00:42:04,166 --> 00:42:06,500
பெரிய ஹோட்டல், பெரிய ஹோட்டல். இது சின்னது.
118
00:42:08,333 --> 00:42:10,208
அதேதான். அதேதான்!
119
00:42:25,083 --> 00:42:27,458
எனக்கு தெரியும்.
இது போலி லெட்டர்.
120
00:42:27,541 --> 00:42:30,583
இதை நேத்து நான் சொல்லியிருந்தா
நம்பியிருக்க மாட்டீங்க.
121
00:42:31,500 --> 00:42:32,958
பாருங்க, இது போலி கம்பெனி.
122
00:42:34,375 --> 00:42:36,625
போலி லெட்டர். இது மோசடி.
123
00:42:38,666 --> 00:42:40,208
மோசடி! மோசடி!
124
00:42:45,125 --> 00:42:46,333
நீங்க ஏமாந்துட்டீங்க.
125
00:42:55,750 --> 00:42:57,541
எனக்கு வேலை வேணும்.
126
00:42:57,625 --> 00:42:59,375
எனக்கு காசு வேணும், பணம்.
127
00:43:00,208 --> 00:43:02,083
ப்ளீஸ்! ப்ளீஸ், உதவி செய்!
128
00:43:03,291 --> 00:43:04,583
சரி…
129
00:43:04,666 --> 00:43:07,833
நான் உங்களுக்கு ஒரு வேலை தேட உதவுறேன்.
130
00:43:08,333 --> 00:43:10,666
எந்த மாதிரி வேலை
உங்களுக்கு சரியா இருக்கும்?
131
00:43:17,291 --> 00:43:18,250
என்ன வேலை செய்றே?
132
00:43:18,333 --> 00:43:20,333
நான் சொன்னேல்ல, வீலாகர்.
133
00:43:21,916 --> 00:43:23,583
உணவு, பயணம்…
134
00:43:24,125 --> 00:43:26,166
ஜுன்ஜே உடன் பயணம்.
135
00:43:27,958 --> 00:43:29,958
எனக்கு 3000 சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர்.
136
00:43:32,500 --> 00:43:34,333
எனக்கு நிஜ வேலை வேணும்.
137
00:43:35,166 --> 00:43:37,583
சம்பளம், சம்பளம். ஸ்திரமான வேலை.
138
00:43:49,083 --> 00:43:51,333
- பாரு. வேலை! வேலை வேலை.
- வேலையா?
139
00:44:01,208 --> 00:44:02,583
சொல்லு, இது என்ன சொல்லு.
140
00:44:02,666 --> 00:44:04,708
அதாவது, சொல்லு… உதவி.
141
00:44:04,791 --> 00:44:05,916
இது. இதுவா?
142
00:44:06,000 --> 00:44:07,166
டிரைவர்.
143
00:44:11,916 --> 00:44:13,833
பரவால்ல. கொடு. நான் முயற்சி செய்றேன்.
144
00:44:15,625 --> 00:44:16,541
பயண வழிகாட்டி.
145
00:44:16,625 --> 00:44:18,000
என்னை யார் கைடு பண்ணுவா?
146
00:44:21,416 --> 00:44:22,333
கொடு.
147
00:44:23,458 --> 00:44:24,583
நான் உன்கூட வரேன்.
148
00:44:25,208 --> 00:44:26,125
தேவையில்ல.
149
00:44:27,083 --> 00:44:28,458
நான் சமாளிச்சிப்பேன்.
150
00:44:29,083 --> 00:44:30,625
வேண்டாம். நான் தனியாவே போறேன்.
151
00:44:31,625 --> 00:44:32,541
இருங்க.
152
00:44:38,833 --> 00:44:41,416
இது எடுத்துக்கோங்க. உதவும்.
153
00:44:47,500 --> 00:44:48,541
என்ன இது?
154
00:44:48,625 --> 00:44:49,875
மொழிபெயர்ப்பாளர்.
155
00:45:13,833 --> 00:45:15,708
நன்றி. கண்டிப்பா இது பொருந்தும்.
156
00:45:17,083 --> 00:45:18,666
அய்யோ, கடவுளே!
157
00:45:19,166 --> 00:45:20,166
மெதுவா.
158
00:45:43,333 --> 00:45:44,416
இத சுத்தம் செய்யணும்.
159
00:45:44,500 --> 00:45:46,458
சுத்தமா? இல்ல, இல்ல, இல்ல.
160
00:45:54,041 --> 00:45:56,083
கவலைப்படாதே. இதான் என் வீடு.
161
00:46:45,208 --> 00:46:49,625
நீக்கப்பட்டது
162
00:47:55,875 --> 00:47:56,708
வேலை, வேலை.
163
00:47:58,916 --> 00:47:59,791
பத்து நிமிஷம்.
164
00:48:00,375 --> 00:48:01,916
கீழே வா. உன்னை கூட்டி போறேன்.
165
00:48:05,208 --> 00:48:06,916
எங்கே? நாம எங்கே போறோம்?
166
00:48:07,000 --> 00:48:07,875
வேலை தேடி.
167
00:48:09,000 --> 00:48:11,000
உன் வேலைக்காக!
168
00:48:18,750 --> 00:48:21,666
கவலைப்படாதே, வந்துருவேன். சரி.
169
00:48:22,791 --> 00:48:23,750
ஹலோ!
170
00:48:24,791 --> 00:48:27,875
என்னோட பேர் ஹோ ஜுன் ஜே.
நான் தான் உங்க கூட பேசினேன்.
171
00:48:28,541 --> 00:48:29,791
இவங்க தான் செண்பா.
172
00:48:31,166 --> 00:48:33,000
ஹை, நான் ஹோங் சுவான்.
173
00:48:33,916 --> 00:48:35,041
சந்திச்சது மகிழ்ச்சி.
174
00:48:35,125 --> 00:48:36,666
என் அம்மாக்கு உடம்பு சரி இல்ல.
175
00:48:37,208 --> 00:48:40,791
அவங்களால நகரவோ, நடக்கவோ இல்ல
பேசவோ முடியாது. வெறும் சைகைதான்.
176
00:48:41,333 --> 00:48:43,583
அவங்க… நான் சொல்றது புரியுதா?
177
00:48:43,666 --> 00:48:44,958
புரியுது.
178
00:48:45,041 --> 00:48:47,125
நீங்க அவங்கள நல்லா பாத்துக்கணும்.
179
00:48:47,208 --> 00:48:49,083
- அது போதும்.
- சரி.
180
00:48:49,166 --> 00:48:51,875
சரி, ஆனா என்ன வேலை?
181
00:48:53,291 --> 00:48:55,750
கேர்டேக்கர்… அதாவது…
182
00:48:56,625 --> 00:48:57,458
மெயிட்.
183
00:48:58,458 --> 00:48:59,291
மெயிட்.
184
00:48:59,916 --> 00:49:02,125
மெயிட், சுத்தம், சுத்தம் செய்றது.
185
00:49:09,333 --> 00:49:10,458
ஏதேனும் பிரச்சனை?
186
00:49:10,541 --> 00:49:12,250
ஒகே சார், நான் செய்றேன்.
187
00:49:12,333 --> 00:49:13,375
நான் பாத்துக்கறேன்.
188
00:49:13,458 --> 00:49:16,125
என் வீட்ல, நான் தான்
எல்லா வேலையும் பார்ப்பேன்.
189
00:49:16,208 --> 00:49:17,375
இதான் என் அட்ரஸ்.
190
00:49:18,791 --> 00:49:21,250
காலைல 10 மணிக்கு என் வீட்டுக்கு வாங்க.
191
00:49:21,333 --> 00:49:22,333
நன்றி.
192
00:49:23,291 --> 00:49:25,708
- நன்றி.
- நன்றி.
193
00:49:26,208 --> 00:49:27,208
லேட்டா வராதீங்க.
194
00:49:50,791 --> 00:49:53,500
{\an8}நான் நிறைய பேர உங்க கேர்டேக்கரா வெச்சேன்
195
00:49:54,083 --> 00:49:56,666
{\an8}ஆனா ஏன் எல்லோரும் வேலைய
விட்டுப் போறாங்கன்னு புரியல.
196
00:49:57,166 --> 00:49:58,500
கஷ்டபட்டு இன்னொருவரை பிடிச்சேன்.
197
00:49:59,083 --> 00:50:00,625
ஆனா அவளுக்கு கொரிய மொழி தெரியாது.
198
00:50:00,708 --> 00:50:02,750
அவளோட நல்ல விதமா இருங்க.
199
00:50:08,625 --> 00:50:09,625
கூப்பிடறார்.
200
00:50:20,666 --> 00:50:22,666
இவங்கதான் என் அம்மா.
201
00:50:22,750 --> 00:50:25,750
அவங்கள எப்பவும் சுத்தமா வைங்க,
நேரத்துக்கு சாப்பாடு கொடுங்க,
202
00:50:25,833 --> 00:50:27,125
நல்லா பாத்துக்கோங்க.
203
00:50:29,291 --> 00:50:32,166
அவங்கள சுத்தமா வெச்சிக்கறது
மட்டும் உன் வேலையில்ல.
204
00:50:32,875 --> 00:50:35,708
சமையலறை, வீட்டுத் தரை
எல்லாம் சுத்தமா வெச்சிக்கணும்.
205
00:50:35,791 --> 00:50:38,041
நாங்க எட்டு மணிக்கு வருவோம்.
206
00:50:38,541 --> 00:50:42,791
அதுக்கு முன்பே வீட்டு வேலைலாம்
முடிச்சுட்டு நீ போகணும்.
207
00:50:45,166 --> 00:50:47,208
நாள் 1
208
00:52:02,291 --> 00:52:03,458
சமையல் ரூம், தரை சுத்தமா?
209
00:52:04,958 --> 00:52:07,333
- அம்மா நல்லா இருக்காங்களா?
- ஆமா, நலம்.
210
00:52:07,416 --> 00:52:09,875
சரி, கிளம்புங்க. நாளைக்கு காலைல வாங்க.
211
00:52:10,375 --> 00:52:12,708
நாள் 2
212
00:54:04,333 --> 00:54:05,875
சத்தம் போடாதீங்க.
213
00:54:20,916 --> 00:54:25,500
ஏய் வா, போகலாம்.
அவளை பார்த்தா பயமா இருக்கு.
214
00:54:45,458 --> 00:54:47,833
{\an8}நாள் 3
215
00:55:07,958 --> 00:55:09,125
சாப்பாடு.
216
00:55:48,791 --> 00:55:51,500
ஏன் உடம்பு சரியில்லாதவ போல
நடிக்கறேன்னு கேட்காதே. அது தனிப்பட்டது.
217
00:55:53,166 --> 00:55:54,125
ஒரு நிமிஷம்.
218
00:56:23,583 --> 00:56:26,250
அமைதியா இருக்கணும். உன் பேக்கை திற.
219
00:56:29,750 --> 00:56:30,625
பேக்!
220
00:56:54,083 --> 00:56:54,916
நான்…
221
00:56:57,666 --> 00:56:58,500
இப்போ…
222
00:57:03,666 --> 00:57:05,333
என் அறைக்கு வா.
223
00:57:08,708 --> 00:57:09,750
சரி.
224
00:57:22,750 --> 00:57:23,583
நல்லா இருக்கா?
225
00:57:25,958 --> 00:57:27,291
சுமார்.
226
00:57:31,541 --> 00:57:33,916
கொரியன் ஸானா. ஃபார் டூ அடல்ட்ஸ், ப்ளீஸ்.
227
00:57:57,833 --> 00:58:00,791
- பை.
- எஞ்சாய் பண்ணியா?
228
00:58:00,875 --> 00:58:02,833
நான் பண்ணல. நீங்க நல்லா பண்ணீங்க.
229
00:58:04,041 --> 00:58:05,083
நாளை சந்திப்போம்.
230
00:58:05,166 --> 00:58:07,250
- சரி, சரி.
- பை!
231
00:58:07,333 --> 00:58:08,333
பை!
232
00:59:24,250 --> 00:59:25,916
லோட்டே வர்ல்ட்
233
00:59:37,500 --> 00:59:38,875
இந்திய ராணி.
234
00:59:39,625 --> 00:59:41,041
இந்தியாவின் தென்பகுதியில்.
235
00:59:52,958 --> 00:59:58,083
ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, ஐந்து, ஆறு.
இந்தியாவிலிருந்து ஆறு கற்கள்.
236
01:00:11,625 --> 01:00:13,083
{\an8}லவ்
லாக்
237
01:00:17,458 --> 01:00:18,875
வைன் என் ப்ளேஸ்
வைன் பாப்அப் ஸ்டோர்
238
01:00:38,041 --> 01:00:39,083
ஒரு நிமிஷம்.
239
01:00:43,833 --> 01:00:46,083
- நான்தான் உன்னை காப்பாத்தினேன்.
- புரியல.
240
01:00:47,833 --> 01:00:51,125
நீ வந்த மூணே நாள்ல,
என் பையன் சொல்லிட்டான்,
241
01:00:51,958 --> 01:00:53,458
உன்னை வேலையில இருந்து எடுக்க.
242
01:00:55,916 --> 01:00:57,416
நான் உன்னை காப்பாத்தினேன்.
243
01:00:59,916 --> 01:01:02,250
ஆனா எனக்கு நீ தான் வேணும்னு சொல்லிட்டேன்.
244
01:01:08,416 --> 01:01:11,458
என்னைப்பத்தி ஏன் நீ வீட்டுல
யார் கிட்டயும் சொல்லல?
245
01:01:42,166 --> 01:01:45,750
உன்னை பாத்ததும் எனக்கு
உன் மேல நம்பிக்கை வந்திருச்சு.
246
01:01:46,541 --> 01:01:49,833
சரி, அது இருக்கட்டும்.
அந்த பையன் உன்னை எப்படி ஏமாத்தினான்?
247
01:01:49,916 --> 01:01:51,375
அதே தான். நம்பிக்கை.
248
01:02:16,583 --> 01:02:20,791
சின்ன வயசுல, நானும் என் ஹஸ்பண்டும்
ஒரு ரெஸ்டாரண்ட் வெச்சிருந்தோம்.
249
01:02:21,500 --> 01:02:24,416
நல்லா பிஸினஸ் பண்ணி,
எங்க குழந்தைகளையும் வளர்த்தோம்.
250
01:02:24,500 --> 01:02:27,958
அவங்க வளர்ந்த பிறகு, நம்ம தனியா வாழ்லாம்னு
நினைச்ச டைம்ல தான்
251
01:02:28,666 --> 01:02:31,166
{\an8}பசங்களுக்கு கல்யாணம் ஆகி,
குழந்தையும் பொறந்துச்சு.
252
01:02:32,750 --> 01:02:35,791
என் ஹஸ்பெண்ட் இறந்த பிறகு,
ரெஸ்டாரண்டை குளோஸ் பண்ணி
253
01:02:36,625 --> 01:02:38,666
அவங்க குழந்தைகளை
பார்த்துகிறதுக்காக கூப்பிட்டாங்க.
254
01:02:39,833 --> 01:02:43,458
{\an8}அந்த சமயத்துல தான், நான் யாரு,
எனக்கு என்ன வேணும்,
255
01:02:43,541 --> 01:02:46,375
{\an8}என் கனவுகள் என்ன, எல்லாமே மறந்துருச்சு.
256
01:02:48,166 --> 01:02:49,625
அதனால ஒருநாள் முடிவு பண்ணேன்.
257
01:02:50,208 --> 01:02:52,416
உடம்பு சரியில்லாத மாதிரி நடிச்சேன்.
258
01:02:52,500 --> 01:02:56,541
அவங்களோட வாழ்க்கையை எப்படி வாழணும்னு
அவங்களே முடிவு பண்ணிட்டாங்க.
259
01:02:57,208 --> 01:03:01,291
ஆனாலும், அவங்கள நம்பி இருக்கிற மாதிரி
என்னோட சூழ்நிலை இருந்திச்சு.
260
01:03:01,958 --> 01:03:03,250
அது எனக்கு பிடிக்கல.
261
01:03:03,916 --> 01:03:07,375
என் இந்த கடைசி காலத்துல நான் யாரையும்
டிபென்ட் பண்ணி இருக்க கூடாது.
262
01:03:07,875 --> 01:03:10,958
நான் இன்டிபென்டன்டா
ஏதாவது ஒண்ணு பண்ணனும்னு தோணுது.
263
01:04:13,583 --> 01:04:15,000
நல்ல ஐடியா.
264
01:04:24,125 --> 01:04:25,166
இதை எடுத்துக்கோங்க.
265
01:04:27,958 --> 01:04:31,041
முதலில், நமக்கொரு இடம் தேவை.
266
01:04:45,333 --> 01:04:46,458
லுக் ஆப்டிக்கல்
267
01:04:47,791 --> 01:04:49,541
பார்க்க விலையுயர்ந்ததா தெரியுது.
268
01:04:49,625 --> 01:04:52,416
சும்மா போய் பார்ப்போம். அது இலவசம் தானே?
269
01:04:57,875 --> 01:05:00,458
ஏன் இங்கயே நின்னுட்டிருக்க? போவோம், வா.
270
01:05:01,708 --> 01:05:03,416
நன்றி. நன்னாளாகட்டும்.
271
01:05:04,708 --> 01:05:06,000
வேற இடங்கள் இருக்கும்.
272
01:05:10,583 --> 01:05:13,125
சுத்திப் பாருங்க, நிறைய இடங்கள்.
இது சரிவரும் நம்பறேன்.
273
01:05:13,208 --> 01:05:15,833
- நோ டீல்.
- நன்றி, நன்னாளாகட்டும்!
274
01:05:21,541 --> 01:05:24,375
இதுக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்படணும்?
இதை விடேன்.
275
01:05:38,875 --> 01:05:40,666
சியோல் கிச்சன்
276
01:05:42,500 --> 01:05:44,541
என்ன? ஆமா. அந்த இடம் ரொம்ப சிறியது.
277
01:05:45,333 --> 01:05:47,708
குறைஞ்ச டெபாச்சிட்டோட
ஒரு இடம் கண்டுபிடிக்க எனக்கு உதவு.
278
01:05:48,666 --> 01:05:49,625
ஆமா, நன்றி.
279
01:05:52,083 --> 01:05:55,041
எல்லாரும் நிராகரிக்கறாங்க. இடமே இல்லை.
280
01:05:59,958 --> 01:06:01,875
- நாங்க பில் பணம் கட்டறோம்.
- வேணாம்.
281
01:06:01,958 --> 01:06:04,083
இன்று நீங்க பணம் கட்ட வேணாம்.
இன்று இலவசம்.
282
01:06:05,041 --> 01:06:06,250
ஏன் இலவசம்?
283
01:06:06,333 --> 01:06:08,833
இன்று இங்க எங்களுக்கு கடைசி நாள்.
284
01:06:09,333 --> 01:06:12,000
திங்களன்று, நாங்க வேற இடத்துல
கடை ஆரம்பிக்கறோம்.
285
01:06:13,083 --> 01:06:16,291
நீங்க கடைசி கஸ்டமர்ங்கறதால
உங்களுக்கு ட்ரீட் வெக்க எண்ணினோம்.
286
01:06:17,791 --> 01:06:19,875
சார், ஒரு நிமிஷம், இதோ வர்றேன்.
287
01:06:20,708 --> 01:06:21,875
கண்டுபிடிச்சுட்டேன்!
288
01:06:21,958 --> 01:06:25,375
இன்று இந்த ரெஸ்டாரண்டை மூடறாங்க.
வேற இடத்துக்கு மாறுறாங்க.
289
01:06:26,208 --> 01:06:27,583
- இடம் நல்லா இருக்குல?
- ஆமா.
290
01:06:32,166 --> 01:06:33,166
{\an8}எக்ஸ்க்யூஸ் மீ, சர்.
291
01:06:33,791 --> 01:06:34,958
{\an8}கேளுங்க.
292
01:06:35,500 --> 01:06:39,791
{\an8}நாங்க ஒரு உணவகம் தொடங்க
இடம் தேடிட்டிருந்தோம்.
293
01:06:39,875 --> 01:06:44,583
{\an8}இட உரிமையாளரின் தொடர்பு விவரங்களை
பகிர முடியுமா, ப்ளீஸ்?
294
01:06:44,666 --> 01:06:51,375
{\an8}அவங்களுக்கு நான் ஃபோன் பண்ணி பேசணும்.
மிக்க நன்றி!
295
01:06:53,041 --> 01:06:56,333
செண்பா! செண்பா! செண்பா!
இந்த இடம் நமக்கு கிடைச்சுடும்னு தோணுது.
296
01:06:56,875 --> 01:07:01,500
நாம நம் உணவகத்தை தொடங்கலாம், இங்க!
297
01:07:07,833 --> 01:07:09,166
சாங்ஸ்
298
01:07:13,916 --> 01:07:16,958
செண்பா கைதானப்போ இருந்த
அதே போலீஸ் தான் இவரு.
299
01:07:18,041 --> 01:07:19,666
யார் பொறுப்பு?
300
01:07:22,375 --> 01:07:24,333
யார் இங்க வாடகை கட்டுவாங்க?
301
01:07:28,708 --> 01:07:31,708
நான், நான்… நான் கட்டுவேன்.
302
01:07:33,541 --> 01:07:34,791
நானும் கட்டுவேனே.
303
01:07:35,375 --> 01:07:36,625
என்ன தொழில் செய்றீங்க?
304
01:07:37,125 --> 01:07:41,916
நான் ஒரு விலாகர்.
305
01:07:51,500 --> 01:07:54,291
நீங்க நேரத்துக்கு வாடகை கட்டிடுவீங்கனு
எனக்கு தெரியும்.
306
01:07:56,625 --> 01:07:58,416
முகத்தை பார்த்தே சொல்லிடுவேன்.
307
01:07:59,250 --> 01:08:00,791
நீங்க நியாயமானவரா தெரியறீங்க.
308
01:08:06,875 --> 01:08:10,416
- நன்றி! நன்றி! நன்றி!
- நன்னாளாகட்டும்!
309
01:08:12,291 --> 01:08:13,166
கிடைச்சுடும் போல.
310
01:08:13,250 --> 01:08:14,750
- சரிதானே?
- ஆமா.
311
01:08:17,250 --> 01:08:19,750
ஹேய், என்ன? என்ன நடக்குது?
312
01:08:28,416 --> 01:08:30,375
கண்டிப்பா. செய்வேன்.
313
01:08:34,291 --> 01:08:35,666
கிரானீஸ் கிச்சன்
314
01:08:46,375 --> 01:08:48,708
கோலாகல
திறப்புவிழா
315
01:08:48,791 --> 01:08:50,916
செண்பா, ரிப்பனை வெட்டுவோம்.
316
01:08:51,625 --> 01:08:53,208
இரு, என் நண்பர்கள் வராங்க.
317
01:08:53,291 --> 01:08:55,958
இந்த மொத்த கொரியாவிலும்,
நான் தான் உனக்கு ஒரே நண்பன்.
318
01:09:37,458 --> 01:09:39,625
சியர்ஸ்!
319
01:09:44,208 --> 01:09:45,333
என்னது இது?
320
01:09:45,416 --> 01:09:49,166
மாக்கொல்லி. இது கொரியாவின்
பாரம்பரிய பானம்.
321
01:09:49,916 --> 01:09:51,000
அரிசி வெச்சு செஞ்சது.
322
01:09:59,416 --> 01:10:00,500
கஞ்சி?
323
01:10:04,083 --> 01:10:06,958
{\an8}கிரானீஸ் கிச்சன்
அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டது.
324
01:10:10,833 --> 01:10:12,250
திறந்துள்ளது
பகுதி நேர பணியாளர் தேவை
325
01:10:19,541 --> 01:10:20,750
ஹலோ!
326
01:10:21,625 --> 01:10:23,541
பகுதி நேர பணியாளர் வேலை இருக்கா?
327
01:10:24,208 --> 01:10:27,791
செண்பா. பகுதி நேர பணியாளர்.
328
01:10:31,958 --> 01:10:34,500
கிம்ச்சி ஃப்ரைட் ரைஸ் தயார்!
329
01:10:34,583 --> 01:10:35,833
இதோ, எஞ்சாய் பண்ணுங்க.
330
01:10:35,916 --> 01:10:37,125
ப்ளீஸ், உட்காருங்க.
331
01:10:46,375 --> 01:10:48,791
- சுவை நல்லா இருந்ததா?
- ஆமா. ரொம்ப நல்லா இருந்தது.
332
01:10:52,791 --> 01:10:54,875
- ஒரு கிம்ச்சி ஃப்ரைட் ரைஸ்.
- கிம்ச்சியா?
333
01:10:57,958 --> 01:10:58,916
கிம்ச்சி தீர்ந்தது.
334
01:11:28,333 --> 01:11:29,500
ஒரு யோசனை.
335
01:11:42,833 --> 01:11:44,416
என்னது இது?
336
01:11:44,500 --> 01:11:46,208
இன்டோ-கிம்ச்சி ஃப்ரைட் ரைஸ்.
337
01:11:47,541 --> 01:11:48,833
இன்டோ-கிம்ச்சி?
338
01:11:53,208 --> 01:11:54,083
மிக அருமை.
339
01:11:55,541 --> 01:11:56,500
ரொம்ப சுவையா இருக்கு.
340
01:11:56,583 --> 01:11:58,041
எனக்கும் அது ஒண்ணு கொடுத்துடுங்க.
341
01:11:58,125 --> 01:11:59,791
இதே டிஷ்ஷுக்கு இன்னொரு ஆர்டர்!
342
01:12:04,375 --> 01:12:05,875
இன்டோ-கிம்ச்சி ஃப்ரைட் ரைஸ் 8,500
343
01:12:05,958 --> 01:12:07,333
கடை திறப்பு
வீடியோ எக்ஸ்போர்டிங்
344
01:12:08,625 --> 01:12:09,625
அப்லோடிங்
345
01:12:31,958 --> 01:12:34,375
கடை திறப்பு வீடியோ மிக அருமை.
346
01:12:35,666 --> 01:12:37,458
நீ எவ்வளவு சம்பாதிக்கற?
347
01:12:38,083 --> 01:12:40,708
உண்மையை சொல்லணும்னா, மிகக்குறைவு.
348
01:12:43,083 --> 01:12:45,125
புது உத்திகளை யோசி.
349
01:12:47,958 --> 01:12:49,583
இசை. இசை ரொம்ப பிரபலம்.
350
01:12:50,125 --> 01:12:51,875
இசை! நல்ல கன்டென்ட்.
351
01:12:51,958 --> 01:12:54,458
எல்லாரும் இசை கன்டென்ட் போடறாங்க.
இதிலென்ன புதுசு?
352
01:12:54,541 --> 01:12:55,541
சிம்பிள்.
353
01:12:56,666 --> 01:12:59,500
உங்க நாட்டு மக்களை குறி வைக்காதே.
354
01:13:00,083 --> 01:13:01,458
மத்த நாட்டு மக்களை குறி வை.
355
01:13:02,333 --> 01:13:04,625
எல்லாரும் கொரிய இசை கேக்கறாங்க.
356
01:13:11,333 --> 01:13:14,625
ஏன் என்னை பாரு? உன் கொரிய இசையில்
தமிழ் வரிகளை சேர்த்து பாரு.
357
01:13:15,166 --> 01:13:16,875
வித்தியாசமா இருக்கும். வா.
358
01:13:22,125 --> 01:13:23,250
ஏன் இங்க வந்தோம்?
359
01:13:24,958 --> 01:13:26,541
கிம்ச்சி செய்ய உதவியா?
360
01:13:26,625 --> 01:13:27,958
- உதவி.
- உதவி.
361
01:13:30,166 --> 01:13:31,208
அவங்க கிட்ட கேளு.
362
01:13:32,250 --> 01:13:33,458
ஒரு நிமிஷம். கேக்கறேன்.
363
01:13:33,958 --> 01:13:35,041
பாட்டி.
364
01:13:40,625 --> 01:13:43,916
டிரம்ஸ்ல இவர் திறமைசாலி!
மிக அபாரமா வாசிப்பார்!
365
01:13:45,708 --> 01:13:47,958
வயலின்ல இவர்… அடடா.
366
01:13:51,416 --> 01:13:54,833
என்னை ஈர்த்தது. எனக்கு ரொம்ப பிடிச்சுது.
மிக அருமை. மிக அருமை.
367
01:13:54,916 --> 01:13:58,416
அப்போ நாம ஏன் தொடங்கக் கூடாது,
368
01:14:00,625 --> 01:14:02,375
கே-பாப் போல.
369
01:14:04,083 --> 01:14:05,416
ஆர்வம் இருந்தா மட்டும்.
370
01:14:05,500 --> 01:14:06,916
இல்லனா பரவாயில்லை.
371
01:14:08,458 --> 01:14:09,791
இது சிறந்த யோசனைனு தோணுது.
372
01:14:09,875 --> 01:14:12,333
நாம வீடியோக்களை
யூட்யூபில் அப்லோட் செய்யலாம்.
373
01:14:13,625 --> 01:14:17,208
எனக்கு தனிப்பட்ட சேனல் இருக்கு.
நான் ஷூட் செய்து எடிட் செய்றேன்.
374
01:14:17,291 --> 01:14:18,958
நானே எல்லாம் செய்றேன்.
375
01:14:19,041 --> 01:14:19,875
ஹோ ஜுன் ஜே டிவி.
376
01:14:21,208 --> 01:14:26,625
- ஆனா நமக்கு பயிற்சி தேவை.
- பயிற்சி.
377
01:14:39,833 --> 01:14:42,708
அப்போ, ஏழு மணிக்கு கிச்சன் மூடிடும்.
378
01:14:43,541 --> 01:14:46,666
அப்போ கிச்சன் மூடினப்புறம்
நீங்க பயிற்சி செய்யலாம்.
379
01:14:47,333 --> 01:14:49,083
நன்றி!
380
01:15:03,458 --> 01:15:05,250
- ஹலோ, செண்பா.
- ஹலோ, சார்?
381
01:15:05,333 --> 01:15:09,541
நீ எங்கம்மாவை நல்லா பார்த்துக்கற.
அவங்க சந்தோஷமா இருக்காங்கனு நினைக்கறேன்.
382
01:15:09,625 --> 01:15:11,791
நானும் என் மனைவியும் பேசிட்டிருந்தோம்.
383
01:15:11,875 --> 01:15:15,583
இவ்வாரஇறுதியில் புஸானுக்கு சென்று
எங்க குழந்தைகளை சந்திக்கலாம்னு இருக்கோம்.
384
01:15:16,208 --> 01:15:20,375
இந்த வாரஇறுதிக்கு மட்டும்
எங்கம்மாவுடன் இங்க தங்க முடியுமா?
385
01:15:21,041 --> 01:15:23,166
சரி, சார். நான் பாத்துக்கறேன்.
386
01:15:23,250 --> 01:15:25,125
மிக்க நன்றி, செண்பா.
387
01:15:29,708 --> 01:15:31,708
- என்ன பண்ற?
- இது நம்ம பாதுகாப்புக்கு.
388
01:15:31,791 --> 01:15:32,666
தள்ளு.
389
01:15:36,125 --> 01:15:37,291
பாதுகாப்பு பெல்ட்?
390
01:16:21,958 --> 01:16:23,291
எக்ஸ்போர்ட்டிங்
391
01:16:24,625 --> 01:16:25,625
அப்லோடிங்
392
01:17:04,083 --> 01:17:05,125
எடிட்டிங்
393
01:17:24,166 --> 01:17:26,000
அப்லோடிங்
394
01:17:34,416 --> 01:17:35,708
கிரானீஸ் கிச்சன்
395
01:17:44,208 --> 01:17:47,083
இந்த உணவகத்தில் உங்கம்மாவைப் போல்
ஒருவரை பார்த்தேன்.
396
01:17:47,166 --> 01:17:48,875
உணவகப் புகைப்படங்கள்
397
01:17:51,000 --> 01:17:51,833
எக்ஸ்க்யூஸ் மீ!
398
01:17:55,708 --> 01:17:57,875
- கிம்ச்சி ஃப்ரைட் ரைஸ்?
- ஆமா.
399
01:17:57,958 --> 01:17:59,166
சரி.
400
01:17:59,250 --> 01:18:01,458
வெல்கம்!
கிரானீஸ் கிச்சன்
401
01:18:04,041 --> 01:18:05,125
எஞ்சாய் பண்ணுங்க!
402
01:18:30,291 --> 01:18:31,125
எக்ஸ்க்யூஸ் மீ.
403
01:18:34,291 --> 01:18:36,791
- இதை யார் செய்தது?
- நான் தான்.
404
01:18:37,291 --> 01:18:40,375
- வேற யாராவது ஊழியர்கள் இருக்காங்களா?
- இல்லை, நான் மட்டும்தான்.
405
01:18:46,583 --> 01:18:47,416
நல்லா இருந்தது.
406
01:18:47,500 --> 01:18:49,166
சரி. நன்றி.
407
01:20:10,208 --> 01:20:12,333
மக்களே! மக்களே! இதைக் கேளுங்க.
408
01:20:13,458 --> 01:20:15,833
ஹலோ! நாங்க தி ஏஎன்ஐ டீம் ஆஃப் ட்ரீம் ஹைவ்.
409
01:20:16,625 --> 01:20:19,208
நீங்க எங்களுக்கு அனுப்பிய
ஷார்ட் வீடியோ பற்றி,
410
01:20:19,291 --> 01:20:22,666
உங்க இசைத்தன்மை, ஆற்றல் மற்றும் குழு
கலைஞர்களின் கூட்டுமுயற்சி நன்கு தெரிந்தது.
411
01:20:22,750 --> 01:20:25,208
இது எங்கள் குழுவை மிகவும் ஈர்த்துள்ளது.
412
01:20:25,291 --> 01:20:28,583
கூடிய விரைவில் உங்களை நேரில்
சந்திக்க விரும்பறோம்.
413
01:20:37,000 --> 01:20:38,791
ஒரு பெரிய மியூசிக் லேபிள்.
414
01:20:39,750 --> 01:20:41,458
- மிகப்பெருசு.
- நிறைய இசை வீடியோ செய்றவங்க.
415
01:20:41,541 --> 01:20:42,625
நம்மை சந்திக்கணுமாம்.
416
01:20:48,291 --> 01:20:49,500
வாழ்த்துக்கள்!
417
01:20:51,666 --> 01:20:55,583
மிக்க நன்றி, செண்பா!
இது ஒரு பெரிய அதிசயம்.
418
01:20:56,166 --> 01:20:57,791
ஆமா! இப்ப நாம என்ன செய்யணும்?
419
01:20:58,541 --> 01:21:01,375
மியூசிக் வீடியோ வேலைகளை ஆரம்பிக்கணும்.
420
01:21:01,458 --> 01:21:04,875
இசையமைப்பு, வீஷுவல்ஸ், பாடுவது,
எல்லாத்தையும் மெருகேத்தணும்.
421
01:21:06,250 --> 01:21:08,333
அதற்கு முதலில் ஒரு இயக்குனரை பிடிக்கணும்.
422
01:21:10,500 --> 01:21:14,666
எனக்கு ஒருவரைத் தெரியும்.
423
01:21:18,666 --> 01:21:19,708
என் மாஜி காதலன்.
424
01:21:26,791 --> 01:21:27,666
அவன் இயக்குனரா?
425
01:21:28,791 --> 01:21:31,125
- மாஜி காதலனா?
- நாம காலி.
426
01:21:34,041 --> 01:21:35,166
ஜுன் ஜே.
427
01:21:38,166 --> 01:21:42,958
அவங்க நலமா? சோகமா இருக்காங்க.
அவங்க நலமா? எல்லாம் நலமா?
428
01:21:43,041 --> 01:21:48,708
ஏன்னா நம்மிடம் காசில்லை.
வீடியோ எடுக்க நம்மிடம் காசில்லை.
429
01:23:06,458 --> 01:23:07,625
ஏன் அழற?
430
01:23:15,875 --> 01:23:19,750
அவங்களா தான் இருக்கணும். போ! போ!
431
01:23:20,333 --> 01:23:24,333
காசை மறக்காதே! பணம், பணம். இங்கே!
432
01:23:24,416 --> 01:23:25,250
பத்திரம்!
433
01:23:49,333 --> 01:23:50,541
சுடுதண்ணி கொண்டு வாயேன்.
434
01:24:17,375 --> 01:24:18,375
பைல என்ன?
435
01:24:20,375 --> 01:24:21,291
உன் பையை காட்டு.
436
01:24:24,000 --> 01:24:25,083
உன் பையை பாக்கணும்.
437
01:24:31,750 --> 01:24:33,125
- மேடம்
- யாருடைய பணம்?
438
01:24:35,375 --> 01:24:36,416
டியர்.
439
01:24:36,500 --> 01:24:38,791
நினைச்சேன். ஏதோ சரியில்லையேன்னு.
440
01:24:42,666 --> 01:24:44,833
- என் வீட்டில திருடறியா?
- இல்லங்க, சார்.
441
01:24:50,625 --> 01:24:52,500
- என்னோட காசு, சார்.
- திருடி.
442
01:24:53,000 --> 01:24:54,291
இது என்ன?
443
01:24:54,375 --> 01:24:56,083
- மேடம்.
- என்ன நடக்குது?
444
01:25:10,416 --> 01:25:13,166
அது செண்பாவின் பணம்.
அதை இப்பவே திருப்பிக் கொடு.
445
01:25:16,541 --> 01:25:17,458
என்ன கருமம் இது?
446
01:25:18,666 --> 01:25:20,083
நீங்க என்ன செய்றீங்க?
447
01:25:22,625 --> 01:25:25,458
அம்மா, இவ்வளவு காலமா
எங்களை ஏமாத்திட்டிருந்தீங்களா?
448
01:25:26,583 --> 01:25:28,708
நகரவே முடியாதென நடிச்சீங்க,
449
01:25:29,208 --> 01:25:31,416
ஆனா எங்களுக்கு தெரியாம
சதிதிட்டமே தீட்டிருக்கீங்க.
450
01:25:32,125 --> 01:25:34,166
என்ன தைரியம் இருந்தா
என்கிட்ட அப்படி பேசுவ?
451
01:25:34,666 --> 01:25:36,833
என்னை ஒரு அம்மாவா
எப்பயாவது நடத்திருக்கியா?
452
01:25:37,916 --> 01:25:39,750
அம்மாவா நடத்தலையா, அப்படின்னா?
453
01:25:41,833 --> 01:25:43,166
நல்லா யோசிச்சு பாரு.
454
01:25:43,250 --> 01:25:44,500
நல்லா யோசிச்சு பாரு!
455
01:25:46,416 --> 01:25:47,791
உங்க சாமான் எடுத்து வைங்க.
456
01:25:47,875 --> 01:25:49,750
வீட்டை விட்டு வெளியே போங்க.
புஸானுக்கு போறீங்க.
457
01:25:50,250 --> 01:25:52,958
செண்பா! வெளியே போ, இப்பவே!
458
01:26:00,625 --> 01:26:01,541
செண்பா.
459
01:26:03,750 --> 01:26:04,833
நீ உன் பணத்தை எடுத்துக்கோ.
460
01:26:09,625 --> 01:26:11,375
இது உன் பணம். போ!
461
01:26:13,000 --> 01:26:13,875
போ!
462
01:26:24,208 --> 01:26:27,375
தெரிஞ்சு தான் செய்றீங்களா? அந்த பணத்தை
ஏன் அவகிட்ட கொடுத்தீங்க?
463
01:26:27,458 --> 01:26:30,250
அது செண்பாவோட பணம்.
அவ கஷ்டப்பட்டு சம்பாதிச்சது.
464
01:26:35,791 --> 01:26:36,708
இதுக்கு தான்
465
01:26:38,166 --> 01:26:39,625
எங்களிடம் பொய் சொன்னீங்களா?
466
01:26:39,708 --> 01:26:41,041
நீங்க உணவகம் நடத்தி
467
01:26:41,125 --> 01:26:42,833
மீண்டும் சமையக்காரி வேலை செஞ்சு
468
01:26:42,916 --> 01:26:44,041
சுத்திட்டிருந்தீங்களா?
469
01:26:44,791 --> 01:26:46,708
சமையல் வேலை செய்துதான் உன்னை வளத்தேன்.
470
01:26:46,791 --> 01:26:49,375
சமையக்காரி தான் உன்னை படிக்க வெச்சா.
471
01:26:49,458 --> 01:26:52,500
அதனால தான் நீங்க
ஓய்வெடுக்கணும்னு சொல்றேன்.
472
01:26:52,583 --> 01:26:54,625
குழந்தைகளை பாத்துக்கோங்க, ஓய்வெடுங்க.
473
01:26:55,250 --> 01:26:56,958
எனக்கு விருப்பமில்லை!
474
01:26:57,041 --> 01:26:59,041
எனக்கு பிடிச்ச விஷயங்களை செய்யணும்!
475
01:27:08,083 --> 01:27:09,208
எங்களுக்கும்…
476
01:27:09,291 --> 01:27:11,875
நாங்க செய்ய விரும்பும் பல விஷயங்கள் உள்ளன.
477
01:27:21,166 --> 01:27:24,291
ஆனா நாங்க வேலையும் பாக்க வேண்டியிருக்கே.
478
01:27:28,083 --> 01:27:30,250
ஏன் இன்னும் வேலை பண்ணிட்டே இருக்கீங்க…
479
01:27:31,500 --> 01:27:32,500
அம்மா!
480
01:28:11,083 --> 01:28:12,333
யோனோக்…
481
01:28:17,166 --> 01:28:18,083
ப்ளீஸ்.
482
01:28:20,708 --> 01:28:22,583
- அந்த பக்கமா.
- நன்றி.
483
01:28:27,375 --> 01:28:29,958
- சார், சார், ப்ளீஸ்.
- இங்க ஏன் வந்த?
484
01:28:34,083 --> 01:28:36,750
- ஒரே ஒரு வாட்டி பாக்கணும், சார்.
- வெளிய போ, இப்பவே!
485
01:28:38,041 --> 01:28:41,666
- மேடம், ஒரு நிமிஷம், மேடம். ப்ளீஸ்.
- செண்பா. வெளிய போ!
486
01:28:43,958 --> 01:28:46,791
நீ இங்க திரும்பி வந்தா
போலீஸை கூப்பிடுவேன்.
487
01:31:17,625 --> 01:31:18,708
செண்பா.
488
01:31:37,750 --> 01:31:39,333
இப்ப நாம படமெடுக்கலாம்!
489
01:31:41,333 --> 01:31:42,708
ரொம்ப நன்றி, செண்பா!
490
01:31:44,541 --> 01:31:48,916
இந்தப் பணம் உனக்கு முக்கியம்னு தெரியும்,
491
01:31:49,000 --> 01:31:51,458
இருந்தும் நீ எங்களுக்கு உதவின, நன்றி.
492
01:32:22,708 --> 01:32:23,916
மேக்கப் டச்சப் பண்ணிப்போம்.
493
01:32:43,833 --> 01:32:45,333
டாலி!
494
01:38:23,750 --> 01:38:27,083
{\an8}மணி
495
01:41:03,750 --> 01:41:06,291
ஒண்ணுமே சொல்லாம
நீ உன் சொந்த ஊருக்கு போயிட்ட
496
01:41:23,500 --> 01:41:25,916
முதல்முறை உன்னை ஏர்போர்ட்ல பாத்தப்ப,
497
01:41:26,000 --> 01:41:28,250
நீ கண்ணீருடன் நின்னிட்டிருந்த.
498
01:41:28,333 --> 01:41:31,375
ஏன்னு எனக்கு தெரியல,
ஆனா உன்னை ரீச் பண்ண விரும்பினேன்,
499
01:41:31,458 --> 01:41:32,291
உன்னோட பேச,
500
01:41:33,291 --> 01:41:34,625
உனக்கு உதவ.
501
01:41:34,708 --> 01:41:37,083
நான் உன்னை ரொம்பவே மிஸ் பண்றேன்.
502
01:41:38,250 --> 01:41:39,625
சீக்கிரம் பாக்கலாம்.
503
01:44:44,833 --> 01:44:46,375
வீடு விற்பனைக்கு,
230 மில்லியன் வான்.
504
01:46:01,416 --> 01:46:04,916
வெல்கம்!
கிரானீஸ் கிச்சன்
505
01:46:11,208 --> 01:46:12,208
எப்படி இருக்காங்க?
506
01:46:14,666 --> 01:46:17,250
நீ இதை கேக்கணும்னு விரும்பறாங்க.
507
01:47:16,500 --> 01:47:17,708
நான் அவங்ககிட்ட பேசணும்.
508
01:47:28,875 --> 01:47:30,625
அவங்க இறந்துட்டாங்க.