1 00:00:02,000 --> 00:00:07,000 Downloaded from YTS.LT 2 00:00:08,000 --> 00:00:13,000 Official YIFY movies site: YTS.LT 3 00:00:10,385 --> 00:00:13,012 என்ன அது நான் உணர்வது? குளிர்ச்சியானக் காற்றா? 4 00:00:13,013 --> 00:00:14,096 டுட்டூ 5 00:00:14,097 --> 00:00:17,350 எனக்குக் குளிர்ந்தது அது அருகில் இருக்க வேண்டும் 6 00:00:17,351 --> 00:00:18,434 டுட்டூ 7 00:00:18,435 --> 00:00:21,688 எனவே உங்கள் விருப்பமான ஸ்வெட்டரும் குளிர்கால பூட்ஸையும் எடுத்துக்கொள்ளுங்கள் 8 00:00:22,356 --> 00:00:25,900 ஏனெனில் வழக்கம் போல வெப்பநிலை குறைந்து வருகிறது 9 00:00:25,901 --> 00:00:30,196 குகையில் திராட்சை விளக்குகள் தொங்கவிடும் நேரமிது 10 00:00:30,197 --> 00:00:34,283 நாம் உருவாக்கிய நண்பர்கள் அனைவருடன் ஒன்று கூடுங்கள் 11 00:00:34,284 --> 00:00:36,786 போர்வைகளுக்குள் சுருண்டுக் கொள்ளும் நேரமிது 12 00:00:36,787 --> 00:00:42,458 மகிழ்ந்திடுங்கள், நன்றிக் கூறுங்கள் இன்றிரவு தீயருகில் குளிர் காய்ந்திடுங்கள் 13 00:00:42,459 --> 00:00:47,088 ஆண்டின் மிகச் சரியான நேரமிது கொண்டாடி, மகழ்ச்சியைப் பரப்பிடுங்கள் 14 00:00:47,089 --> 00:00:51,342 உணரமுடிகிறதா? அதை உணரமுடிகிறதா? 15 00:00:51,343 --> 00:00:55,137 இது உறைந்த குளிர்கால இரவுகள் உள்ளே பாதுகாப்பாய், வெதுவெதுப்பாய் நீங்கள் 16 00:00:55,138 --> 00:00:59,433 நீங்கள் நேசிப்பவர்களுடன் செலழிக்கும் அற்புதமான மாய நேரமிது 17 00:00:59,434 --> 00:01:01,727 - உணரமுடிகிறதா? - சீஸன் நெருங்கி வருகிறது 18 00:01:01,728 --> 00:01:08,318 சீஸன் நெருங்கி வருகிறது சீஸன் நெருங்கி வருகிறது 19 00:01:13,115 --> 00:01:15,908 முள்ளங்கி ரோஸ்ட்டுக்கும், ஸ்ட்ராபெர்ரி சாஸிற்கும் ஆவலாய் காத்திருக்கிறேன் 20 00:01:15,909 --> 00:01:16,993 ஏ! 21 00:01:16,994 --> 00:01:20,830 அத்தகைய உணவு சீஸனை துவக்கி வைக்கும் ஊ 22 00:01:20,831 --> 00:01:25,084 எனில் பனியை உருவாக்கும் நேரமிது நமக்கு 23 00:01:25,085 --> 00:01:28,504 நாவில் பனித் துகளைப் பிடித்திடுங்கள் நல்ல நேரம் துவங்கட்டும் 24 00:01:28,505 --> 00:01:30,464 குகையில் திராட்சை விளக்குகள் தொங்கவிடும் நேரமிது... 25 00:01:30,465 --> 00:01:32,758 வண்ண குகை மாலைகள் கொண்டு அலங்கரிக்கலாம் என்பேன் நான். 26 00:01:32,759 --> 00:01:35,011 நம் நண்பர்கள் அனைவரோடும் இருந்திடுங்கள் ஒரு புதிய நாள் விடி... 27 00:01:35,012 --> 00:01:36,721 முதல் பனி மிகவும் அர்த்தமுள்ளது. 28 00:01:36,722 --> 00:01:39,223 பாடுவதற்கும், ஆடுவதற்கும், சிரிப்பதற்குமான சீஸன் இது 29 00:01:39,224 --> 00:01:44,979 தீ தொடர்ந்து வெடிக்கிறது நாம் இப்போது விடுமுறை மனநிலையில் 30 00:01:44,980 --> 00:01:47,690 இது ஆண்டின் மிகச் சரியான நேரம் 31 00:01:47,691 --> 00:01:49,609 கொண்டாடி, மகிழ்ச்சியைப் பரப்பிடுங்கள் 32 00:01:49,610 --> 00:01:53,779 உணரமுடிகிறதா? அதை உணரமுடிகிறதா? 33 00:01:53,780 --> 00:01:57,909 இது உறைந்த குளிர்கால இரவுகள் உள்ளே பாதுகாப்பாய், வெதுவெதுப்பாய் நீங்கள் 34 00:01:57,910 --> 00:02:02,246 நீங்கள் நேசிப்பவர்களுடன் செலவழிக்கும் அற்புதமான மாய நேரமிது 35 00:02:02,247 --> 00:02:06,626 - உணரமுடிகிறதா? - சீஸன் நெருங்கி வருகிறது 36 00:02:06,627 --> 00:02:08,627 சீஸன் நெருங்கி வருகிறது 37 00:02:08,628 --> 00:02:11,756 - சீஸன் நெருங்கி வருகிறது - சீஸன் நெருங்கி வருகிறது 38 00:02:11,757 --> 00:02:13,633 - சீஸன் நெருங்கி வருகிறது - ஆம்! 39 00:02:13,634 --> 00:02:16,969 சீஸன் நெருங்கி வருகிறது சீஸன் நெருங்கி வருகிறது 40 00:02:16,970 --> 00:02:19,223 சீஸன் நெருங்கி வருகிறது 41 00:02:21,099 --> 00:02:22,226 ஆம்! 42 00:02:25,103 --> 00:02:26,188 ஆஹா. 43 00:02:26,772 --> 00:02:27,813 அற்புதம். 44 00:02:27,814 --> 00:02:29,690 - ஆமாம்! - அருமை. 45 00:02:29,691 --> 00:02:32,443 டூஸர்கள் பனியை உருவாக்கத் துவங்க எந்த நேரமும் ஐஸ் குகைகளில் 46 00:02:32,444 --> 00:02:34,612 போதுமான அளவு குளிராகப் போகிறது. 47 00:02:34,613 --> 00:02:36,405 தயாராக இருப்பார்கள் என நம்புகிறேன். 48 00:02:36,406 --> 00:02:38,658 தயாரா? நாங்கள் தயார்தான்! 49 00:02:38,659 --> 00:02:40,035 எங்களைப் பாருங்கள். 50 00:02:40,536 --> 00:02:43,288 நீங்கள் இன்னும் உங்கள் பைஜாமாவை அணிந்திருக்கிறீர்கள், ஐயா. 51 00:02:43,872 --> 00:02:45,957 வேண்டுமென்றே அணிந்திருக்கிறேன், காட்டர்பின். 52 00:02:45,958 --> 00:02:47,751 இது என் பணியிடப் பைஜாமா. 53 00:02:48,335 --> 00:02:50,546 ஏனெனில் நான் விரும்பிய வேலையைப் பார்க்கிறேன். 54 00:02:51,713 --> 00:02:54,090 பனிக்காக ஆவலாய்க் காத்திருக்கிறேன். 55 00:02:54,091 --> 00:02:59,053 போகீயும் நானும், வேகமாகப் போகக்கூடிய ஒரு பனிச்சறுக்கு வண்டியைத் தயாரித்து வருகிறோம். 56 00:02:59,054 --> 00:03:01,348 என்னிடம் பணியிட கண்ணாடி உள்ளது! 57 00:03:02,975 --> 00:03:07,396 அந்த வழுக்கும் சறுக்கிலிருந்து நாம் சறுக்க ஆரம்பிக்கலாம்! 58 00:03:09,398 --> 00:03:13,067 சீஸனுக்கான தனது புதியப் பாடலை கோபோ பாடி முடித்தவுடன், 59 00:03:13,068 --> 00:03:15,863 - நாம் துவங்கலாம். - ஆமாம். 60 00:03:17,239 --> 00:03:18,282 ஆமாம்! 61 00:03:21,493 --> 00:03:25,705 ஆம்! சீஸனுக்கான என் பாடல். 62 00:03:25,706 --> 00:03:27,666 ஆம், அது நன்றாக இருக்கப் போகிறது. 63 00:03:28,250 --> 00:03:30,793 ஆம், ஏனெனில், அது ஏற்கனவே நன்றாக உள்ளது, 64 00:03:30,794 --> 00:03:32,713 ஏனெனில், அது ஏறக்குறைய முடிந்துவிட்டது. 65 00:03:34,798 --> 00:03:36,216 விசித்திரமான ஆற்றல். 66 00:03:36,967 --> 00:03:38,634 பனி வந்தவுடன், 67 00:03:38,635 --> 00:03:42,598 எனது கதகதப்பான ஆடையை அணிந்து, ஒரு பனி தேவதையை உருவாக்கப் போகிறேன். 68 00:03:43,390 --> 00:03:46,810 கதகதப்பான ஆடை, குளிரான இணைப்பு. சமநிலை. 69 00:03:47,394 --> 00:03:49,020 ஆனால், கவலைப்படாதே, கோபோ. 70 00:03:49,021 --> 00:03:52,357 நீ பாடத் தொடங்கியவுடன், என் காது அடைப்பை எடுத்திடுவேன். 71 00:03:53,692 --> 00:03:55,735 நல்லது! சிறப்பு! ஆம். 72 00:03:55,736 --> 00:03:57,820 ஏனெனில் என் பாடலை நீ தவறவிடுவதை நான் விரும்பவில்லை. 73 00:03:57,821 --> 00:03:59,280 அது ஏறக்குறைய முடிந்துவிட்டது. 74 00:03:59,281 --> 00:04:00,866 அது முழுவதுமாக முடிவடையாமல் இல்லை. 75 00:04:01,700 --> 00:04:05,411 நானும் உற்சாகமாக இருக்கிறேன், 76 00:04:05,412 --> 00:04:11,084 ஏனெனில், பனியை மட்டும் கொண்டு தயாரிக்கும் இந்த சீஸன் உணவுகளைத் தயாரிக்கப் போகிறேன். 77 00:04:12,586 --> 00:04:15,963 ஒரு சூடானப் பனி சூப்பில், முள்ளங்கிப் பாஸ்தாவைத் தயாரிக்க, 78 00:04:15,964 --> 00:04:17,715 பனியைக் காய்ச்சப் போகிறேன். 79 00:04:17,716 --> 00:04:19,342 சூடான பனி சூப்பா? 80 00:04:19,343 --> 00:04:21,010 தண்ணீரை சொல்கிறாயா? 81 00:04:21,011 --> 00:04:22,720 இல்லை, குளூயீ. 82 00:04:22,721 --> 00:04:25,307 அது சமையல் சமாச்சாரம். விளக்குவது கடினம். 83 00:04:26,975 --> 00:04:29,310 சாப்பாட்டு மேசையில், கூடுதல் இடம் ஏற்பாடு செய்யுங்கள், 84 00:04:29,311 --> 00:04:32,355 ஏனெனில், நான் ஒரு பனி பெம்லியை உருவாக்குகிறேன். ஆம். 85 00:04:32,356 --> 00:04:35,525 அவனுக்கு வாழை மரச் சட்டை உடுத்துவேன், அவன் என்னைப் போலவே இருப்பான். 86 00:04:35,526 --> 00:04:37,985 எல்லோரும் உண்மையான வெம்ப்லி யாரென குழம்பிடுவார்கள். 87 00:04:37,986 --> 00:04:40,279 நான், “நான்தான்,” என்பேன், 88 00:04:40,280 --> 00:04:42,782 அவனும், ”இல்லை, நான்தான்,” என்பான். 89 00:04:42,783 --> 00:04:45,326 ஏனெனில் அவனுக்குக் குறும்புத்தனம் உண்டு. 90 00:04:45,327 --> 00:04:48,872 எப்படியோ, நாம் கோபோவின் பாடலுக்கு நன்றாக ஆடப் போகிறோம். 91 00:04:52,543 --> 00:04:54,001 என்னவொரு தருணமாக இருக்கும் அது. 92 00:04:54,002 --> 00:04:55,837 மகிழ்ச்சி. என் பாடலின் போது! 93 00:04:55,838 --> 00:05:00,132 ஆம், நான் போய் அதற்கான கடைசி வேலைகளைப் பார்க்கப் போகிறேன், 94 00:05:00,133 --> 00:05:02,677 மற்றபடி, அது தயார் நிலையில் உள்ளது. 95 00:05:02,678 --> 00:05:06,389 ஆம். ஆம். 96 00:05:06,390 --> 00:05:08,057 - நீ போ! - ஆம். ஆம். 97 00:05:08,058 --> 00:05:10,351 ஆம். ஆம். ஆம். 98 00:05:10,352 --> 00:05:12,896 இல்லை, இல்லை. 99 00:05:14,731 --> 00:05:16,607 ஹே, குட்டி ரகோ. எனக்கு ஒரு பிரச்சினை. 100 00:05:16,608 --> 00:05:20,820 கடந்த வருடத்தைப் போல அல்லது அதை விட, என் பாடல் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர், 101 00:05:20,821 --> 00:05:24,825 ஆனால், எனக்கு எதுவும் வேலை செய்யவில்லை. நான் எழுதக் கூட துவங்கவில்லை. 102 00:05:28,912 --> 00:05:30,289 நீ என்னிடம் தான் பேசுகிறாயா? 103 00:05:30,873 --> 00:05:32,456 ஆம். “ஹே, குட்டி ரகோ,” என்றேனே. 104 00:05:32,457 --> 00:05:33,624 நன்று. 105 00:05:33,625 --> 00:05:36,169 ஆம், உன் பாடல் எப்படி இருக்கிறது? 106 00:05:36,170 --> 00:05:39,006 கடந்த வருடம் போல் நன்றாக இருக்குமா? 107 00:05:49,975 --> 00:05:51,642 நீ நன்றாக இருக்கிறாய், கண்ணா, 108 00:05:51,643 --> 00:05:54,146 ஆனால், இந்த வருடம் மலைகளுக்குப் போய் நாம் பனியைக் காண முடியாது. 109 00:05:54,897 --> 00:05:56,397 கடல்வாழ் உயிரினங்களுக்கு, 110 00:05:56,398 --> 00:05:59,400 காலநிலை பலூன்கள் எவ்வளவு தீங்கு எனக் காட்டும், ஒரு புதிய ஆய்வு வந்துள்ளது. 111 00:05:59,401 --> 00:06:02,069 எனவே இயற்கை அன்னை வீசும் எதனையும் இந்த மக்கும் தன்மையுடைய பலூன், 112 00:06:02,070 --> 00:06:04,781 தாங்கும் என்பதை நான் நிரூபிக்க வேண்டும். 113 00:06:06,283 --> 00:06:08,243 இருந்தாலும் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம். 114 00:06:08,869 --> 00:06:10,912 இல்லை, இல்லை. ஒரு மழைச் சோதனை செய்யப் போகிறேன். 115 00:06:10,913 --> 00:06:13,081 நீ குடையுடன் விளையாட விரும்புகிறாயா? 116 00:06:27,304 --> 00:06:31,182 நமது குழந்தை விரைவில் குஞ்சு பொறித்து வரப் போவதை என்னால் நம்ப முடியவில்லை. 117 00:06:31,183 --> 00:06:34,143 என் மீசையைக் கொண்டிருப்பான் என நம்புகிறேன். 118 00:06:34,144 --> 00:06:37,689 அவன் சந்தோஷமாக, ஆரோக்கியமாக, முடியுடன் இருந்தால் எனக்குப் போதும். 119 00:06:39,024 --> 00:06:43,570 ஏற்கனவே தம்பிப் பாப்பாவின் முதல் விடுமுறை பரிசைத் தயாராக வைத்திருக்கிறேன். 120 00:06:45,405 --> 00:06:47,324 ஃப்ராகில் பொம்மைகள்! 121 00:06:48,200 --> 00:06:50,702 தனது வருங்கால உற்ற நண்பர்களை சந்திப்பதற்காக. 122 00:06:51,328 --> 00:06:52,787 ஃப்ராகில்கள். 123 00:06:52,788 --> 00:06:56,082 என் புதிய தம்பிப் பாப்பாவை சந்திக்க ஆர்வமா, குட்டி கோபோ? 124 00:06:56,083 --> 00:06:58,669 கண்டிப்பாக, ஜூனியர்! 125 00:06:59,378 --> 00:07:01,547 ஆஹா, நீ சிறந்த அண்ணனாக இருக்கப் போகிறாய். 126 00:07:02,631 --> 00:07:04,174 அப்படியா, அம்மா? 127 00:07:04,842 --> 00:07:09,096 ஓர் அண்ணனாக இருப்பது ஒரு பெரிய பொறுப்பு. 128 00:07:11,056 --> 00:07:16,143 நான் தயார் என எனக்கு எப்படித் தெரியும்... 129 00:07:16,144 --> 00:07:19,106 மகனே, ஐ லவ் யூ, ஆனால் இப்போது வேண்டாம். 130 00:07:19,690 --> 00:07:20,690 சரி. 131 00:07:20,691 --> 00:07:24,610 கவலைப்படாதே, கண்ணா. இதைப் பழக உனக்கு நிறைய நேரம் இருக்கு. 132 00:07:24,611 --> 00:07:27,196 ஆம், குஞ்சு பொறிப்பது ஒரு மெதுவான செயல்முறை. 133 00:07:27,197 --> 00:07:30,491 உன் தம்பி மெதுவாகத் தட்டி வெளியே வருவான், 134 00:07:30,492 --> 00:07:33,412 அவன் முகத்தைப் பார்ப்பதற்குள் பல வாரங்கள் ஆகிவிடும்... 135 00:07:35,747 --> 00:07:37,499 பேபி! 136 00:07:38,125 --> 00:07:39,668 அருமை! இதை... 137 00:07:40,544 --> 00:07:42,296 நான் எதிர்பார்க்கவே இல்லை. 138 00:07:45,340 --> 00:07:47,676 என் தம்பி பாப்பா ஏற்கனவே வந்துவிட்டானா? 139 00:07:48,260 --> 00:07:49,303 உண்மையில், 140 00:07:49,887 --> 00:07:52,598 இது உன் தங்கை பாப்பா. 141 00:07:55,017 --> 00:07:57,102 தங்கை பாப்பாவா? 142 00:08:00,689 --> 00:08:01,690 என்ன? 143 00:08:05,861 --> 00:08:07,863 விடுமுறைப் பாடல் வேண்டும். 144 00:08:09,448 --> 00:08:11,575 குகை கடிகாரச் சத்தம்... 145 00:08:12,409 --> 00:08:14,745 என் வாயை பாடல் ஒன்றைப் பாடச் செய்... 146 00:08:15,329 --> 00:08:17,206 கோபோ. 147 00:08:19,541 --> 00:08:20,541 ஓர் ஆவி. 148 00:08:20,542 --> 00:08:22,502 கோபோ. 149 00:08:22,503 --> 00:08:25,004 என் பாடலை எழுத எனக்கு உதவ வந்திருக்கிறீர்களா? 150 00:08:25,005 --> 00:08:26,464 நன்றி, ஆவியே. 151 00:08:26,465 --> 00:08:28,633 இது ஒரு விடுமுறை புதுமை. 152 00:08:28,634 --> 00:08:30,259 நான் ஒரு ஆவி அல்ல! 153 00:08:30,260 --> 00:08:32,053 நான் போகீ! 154 00:08:32,054 --> 00:08:37,682 உன்னை மெதுவாக எழுப்ப விரும்பியதால், என் மென் குரலைப் பயன்படுத்துகிறேன். 155 00:08:37,683 --> 00:08:38,768 என்ன-என்ன... 156 00:08:38,769 --> 00:08:43,314 காட்டர்பின்னின் குளிர் அளவை தொடங்கிவிட்டது! பனி உருவாக்க ஐஸ் குகைகள் தயாராக உள்ளன! 157 00:08:43,315 --> 00:08:45,858 காட்டர்பின், ஐஸீ ஜோ பனியைக் கொண்டு வருகிறார்கள், 158 00:08:45,859 --> 00:08:48,195 நீயும் உன் பாடலைப் பாடலாம்! 159 00:08:48,779 --> 00:08:50,948 விடுமுறைகள் வந்துவிட்டனவா? 160 00:08:51,532 --> 00:08:52,990 எனக்கு நேரமில்லையே. 161 00:08:52,991 --> 00:08:54,159 ஆம். 162 00:08:55,661 --> 00:08:58,455 சரி, நான் எல்லா ஃப்ராகில்களையும் எழுப்ப வேண்டும். 163 00:08:59,373 --> 00:09:01,416 வெம்ப்லி. 164 00:09:04,962 --> 00:09:06,003 ஹே, போகீ. 165 00:09:06,004 --> 00:09:08,674 - பனி ஏறக்குறைய வந்துவிட்டதென நம்பமுடியவில்லை. - ம்-ம். 166 00:09:09,258 --> 00:09:11,050 குளிர் வருகிறது! 167 00:09:11,051 --> 00:09:15,471 என்னை ரெட் என அழைத்திடு ஏனெனில் நான் பனிக்குத் தயார்! 168 00:09:15,472 --> 00:09:19,267 என்னை மோகீ என அழைத்திடு ஏனெனில் இந்த வண்டியில் சறுக்கி வர 169 00:09:19,268 --> 00:09:22,395 நான் ஆர்வமாய் இருக்கிறேன்! 170 00:09:22,396 --> 00:09:25,523 - நல்லது. - என்னை போகீ என அழைத்திடு. நான் போகீ! 171 00:09:25,524 --> 00:09:26,607 ஆம்! 172 00:09:26,608 --> 00:09:29,569 டெஸர்ட்டுக்கு, நான் பனியை உருக்கி, சுவை சேர்த்து, 173 00:09:29,570 --> 00:09:32,155 நிதானமாக உண்பதற்கு, அதை வட்டில் உறைய வைப்பேன். 174 00:09:33,365 --> 00:09:35,908 அது குச்சி ஐஸ். 175 00:09:35,909 --> 00:09:37,786 அதற்குத் தண்ணீர் போதும். 176 00:09:38,412 --> 00:09:40,663 - பனிக்கு ஆவலுடன் இருக்கிறேன். - பனி வருக்கிறது, கோபோ! 177 00:09:40,664 --> 00:09:43,125 அருமை, நான் உற்சாகமாக இருக்கிறேன். 178 00:09:44,168 --> 00:09:45,419 என்ன ஒரு பேரிடர். 179 00:09:46,086 --> 00:09:48,004 ஒரு பழைய பாட்டைத் தான் பாட வேண்டுமோ? 180 00:09:48,005 --> 00:09:49,590 அதைப் பாரம்பரிய பாடல் என அழைக்கலாம். 181 00:09:50,465 --> 00:09:52,258 சரி, கவனியுங்கள்! 182 00:09:52,259 --> 00:09:53,926 இதோ பனியுடன் ஐஸீ ஜோ! 183 00:09:53,927 --> 00:09:57,347 நமது உறைபனி பரிசின் முதல் தவணை வந்துவிட்டது! 184 00:10:01,310 --> 00:10:02,436 சரி. 185 00:10:03,520 --> 00:10:06,022 வேடிக்கை, சாசஸ இசை தொடங்கட்டும். 186 00:10:06,023 --> 00:10:11,319 பம்-பா-பா-ட-பம்-பம்... 187 00:10:11,320 --> 00:10:13,613 கிளிக்-கிளிக்-கிளிக். 188 00:10:13,614 --> 00:10:14,948 கிளிக்கெட்டி-கிளிக். 189 00:10:15,616 --> 00:10:17,409 கிளிக்-அரூனி. 190 00:10:18,243 --> 00:10:19,912 கிளிக்... கிளிக்! 191 00:10:24,333 --> 00:10:26,919 இதோ! பனி! 192 00:10:31,632 --> 00:10:34,801 ஹே, மக்களே! நான் மட்டும் தான்! 193 00:10:36,345 --> 00:10:37,679 மீதி எல்லாம் எங்கே? 194 00:10:38,430 --> 00:10:42,935 ஒரு ஒரே பனித் துகளை உருவாக்கும் நேரத்திற்கே ஐஸ் குகைகள் குளிராக இருந்தன. 195 00:10:44,394 --> 00:10:45,478 நான் போக வேண்டும்! 196 00:10:45,479 --> 00:10:48,607 உங்களை மீண்டும் மற்றொரு நாள்... 197 00:10:50,150 --> 00:10:53,027 இன்னும் நிறைய பனி கிடைக்கும் வரை கோபோவின் பாடல் 198 00:10:53,028 --> 00:10:55,447 தள்ளிவைக்கப்படுகிறது என நினைக்கிறேன். 199 00:10:56,156 --> 00:10:57,199 அது! 200 00:10:57,699 --> 00:10:59,409 அது! அது! 201 00:11:00,077 --> 00:11:04,498 மன்னிக்கவும், ஆனால், இது மிக மோசமான ஒரு சூழ்நிலை! 202 00:11:07,209 --> 00:11:09,419 ரெட்மண்டு ஜேன் ஃப்ராகில்! 203 00:11:10,587 --> 00:11:12,421 கோபோ, நாம் என்ன செய்வது? 204 00:11:12,422 --> 00:11:13,549 சொல். 205 00:11:15,884 --> 00:11:17,677 எனக்குத் தெரியவில்லை! 206 00:11:17,678 --> 00:11:19,554 ஆனால், ஒன்று மட்டும் தெரியும். 207 00:11:19,555 --> 00:11:22,139 விடுமுறைகள் தொடங்குவதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது, 208 00:11:22,140 --> 00:11:25,726 நானும் என் பாடலை உடனடியாகப் பாடப் போவதில்லை. 209 00:11:25,727 --> 00:11:29,106 நான் இப்போது போய் நன்றாக கத்த வேண்டும். 210 00:11:29,731 --> 00:11:32,483 வருத்தமாக உள்ளது! ஏமாற்றமாக உள்ளது. 211 00:11:32,484 --> 00:11:35,903 சோகம். ஐயகோ. 212 00:11:35,904 --> 00:11:37,906 ஓ, அது, அது! 213 00:11:38,407 --> 00:11:39,658 நிறைய நேரம் இருக்கிறது. 214 00:11:40,242 --> 00:11:42,702 சரி. எனக்கு ஒரு துவக்க இடம் வேண்டும். 215 00:11:42,703 --> 00:11:45,746 ஒரு சின்னத் தூண்டுதல். துவங்க எனக்கு ஒரு வார்த்தைப் போதும். 216 00:11:45,747 --> 00:11:47,748 “பாசி” எப்படி இருக்கு? 217 00:11:47,749 --> 00:11:51,044 - நன்றாக இருக்கிறது. ம்-ம். - ஆம், அதை வைத்து நிறைய எழுதலாம். 218 00:11:51,920 --> 00:11:54,339 ஆம். சரி, பார்ப்போம். 219 00:11:55,299 --> 00:11:59,802 பாசி நீ தான் மாஸ்-ன் பாஸ் 220 00:11:59,803 --> 00:12:01,679 இல்லாத வார்த்தைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். 221 00:12:01,680 --> 00:12:03,307 இதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. 222 00:12:03,932 --> 00:12:07,476 நான் போய் என் மேட் மாமாவின் சமீபத்திய தபால் அட்டையை எடுத்து வர வேண்டும். 223 00:12:07,477 --> 00:12:10,271 ஆம், அவர் சாகஸங்கள் எப்போதும் தாக்கங்கள் ஏற்படுத்துபவை. 224 00:12:10,272 --> 00:12:12,982 அவனுக்கு பாடல் கிடைத்துவிட்டது என்று நினைத்தேன். 225 00:12:12,983 --> 00:12:15,527 - நானும் தான். - நன்றாக இல்லை. இருந்தாலும் ஒரு துவக்கம் தான். 226 00:12:20,282 --> 00:12:25,953 சரி! இந்த பலூன் சூறாவளிக் காற்றையும், ஆர்க்டிக் குளிரையும் தாங்குகிறது! 227 00:12:25,954 --> 00:12:28,207 எதனாலும் அதை வீழ்த்த முடியாது! 228 00:12:30,834 --> 00:12:34,171 ஐயோ, பனியில் போகாததால் சோகத்தில் இருக்கிறாயா, என்ன? 229 00:12:35,464 --> 00:12:36,632 முகம் உரசிக் கொள்ளலாமா? 230 00:12:39,593 --> 00:12:40,886 பூப். 231 00:12:42,221 --> 00:12:46,475 எங்கே வாலைக் காணவில்லை? அப்படி. 232 00:12:47,059 --> 00:12:51,562 நமது பரிசோதனையை கொஞ்சம் மாற்றி அமைத்தால், நீ விரும்பிய விடுமுறையை 233 00:12:51,563 --> 00:12:54,649 இங்கேயே கொண்டு வரலாம். 234 00:12:54,650 --> 00:12:57,069 என்னோடு ஹார்ட்வேர் கடைக்கு வருகிறாயா? 235 00:12:58,070 --> 00:12:59,362 சரி. முழுவதுமாக சொல்கிறேன். 236 00:12:59,363 --> 00:13:00,905 என்னோடு ஹார்ட்வேர் கடைக்கு வா, 237 00:13:00,906 --> 00:13:03,492 வழியில் உனக்கு ஜிஞ்சர்பிரட் நாய் உணவு வாங்கித் தருகிறேன். 238 00:13:06,662 --> 00:13:10,082 உணவு என்றவுடன் பாய்ந்து வருகிறாய். 239 00:13:27,975 --> 00:13:29,768 ஐயோ. 240 00:13:37,234 --> 00:13:39,235 சரி, அந்த மயிர் நிறைந்த விலங்கு 241 00:13:39,236 --> 00:13:41,321 வரும் முன், தபால் அட்டையை எடுத்துவிட்டு கிளம்பலாம். 242 00:13:43,365 --> 00:13:44,366 இதோ. 243 00:13:47,160 --> 00:13:49,370 நீங்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள், என பார்க்கலாம், மேட் மாமா. 244 00:13:49,371 --> 00:13:53,583 “என் அன்பு மருமகன், கோபோ...” நல்ல துவக்கம். நம்பிக்கையாக உள்ளது. 245 00:13:53,584 --> 00:13:57,086 விடுமுறையின் போது, சில புதிய நண்பர்களை உருவாக்கிக் கொண்டு, 246 00:13:57,087 --> 00:13:58,629 வெளி உலகில் இருப்பதில் மகிழ்கிறேன். 247 00:13:58,630 --> 00:14:00,631 நண்பர்களே. உங்களுடன் இருப்பதில் மகிழ்ச்சி. 248 00:14:00,632 --> 00:14:04,051 உங்களுக்கு ஓர் அற்புதமான பரிசு கொண்டு வந்திருக்கிறேன். 249 00:14:04,052 --> 00:14:06,180 என் மருமகனுக்கு ஓர் அற்புதமான பரிசு வைத்திருக்கிறேன். 250 00:14:07,222 --> 00:14:08,599 உங்களுக்கு மருமகன்கள் இருகின்றனரா? 251 00:14:11,768 --> 00:14:15,563 ஆனால் நமது வழக்கமான இடத்திற்கு என்னால் அனுப்ப முடியவில்லை. 252 00:14:15,564 --> 00:14:20,318 “அதனால், அதை எடுப்பதற்கு நீ குறிப்பிட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றவேண்டும். 253 00:14:20,319 --> 00:14:24,031 நீ முன்னால் ஐந்து முறை தாவிச் செல்...” இப்போதா? 254 00:14:24,823 --> 00:14:25,824 “ஆம் இப்போதுதான்.” 255 00:14:26,617 --> 00:14:27,700 சரி. 256 00:14:27,701 --> 00:14:33,248 ஒன்று. இரண்டு. மூன்று. நான்கு. ஐந்து. 257 00:14:33,832 --> 00:14:38,003 “அடுத்து, உன் வலது பக்கம், ரிக் எனும் பெயர்கொண்ட ஒரு பழுப்பு நிற காதுடைய ஃப்ளூபியைத் தேடு.” 258 00:14:39,505 --> 00:14:40,546 ஹேய், நான் ரிக். 259 00:14:40,547 --> 00:14:41,632 - ஹாய். - ஹே. 260 00:14:42,299 --> 00:14:45,343 “ரிக்கிற்கு ஒரு ஹை-பைவ் கொடு, அவன் சரியான வழியை உனக்குக் காட்டுவான்.“ 261 00:14:45,344 --> 00:14:46,428 சரி. 262 00:14:46,929 --> 00:14:48,054 அந்த வழி. 263 00:14:48,055 --> 00:14:49,556 - நன்றி, ரிக். சரி. - சரி. 264 00:14:50,349 --> 00:14:54,353 “ஏறக்குறைய இங்கே நீ ஒரு பெரிய பள்ளத்தைப் பார்ப்பாய்...” 265 00:15:00,484 --> 00:15:03,819 “அங்கிருந்து, ஒரு வாத்துப்புழுவின் சத்தம் கேட்டு, 266 00:15:03,820 --> 00:15:05,364 அதை நோக்கிப் போ.” 267 00:15:07,533 --> 00:15:08,575 அந்த வழி. 268 00:15:10,994 --> 00:15:12,079 நீ ஏறக்குறைய வந்துவிட்டாய். 269 00:15:13,121 --> 00:15:15,249 ஆம், நன்றி, மேடம். 270 00:15:16,291 --> 00:15:17,291 சரி. 271 00:15:17,292 --> 00:15:20,462 “பின்பு வெளிச்சத்தை நோக்கிச் செல்...” 272 00:15:23,423 --> 00:15:25,759 “...கண்ணை மூடித் திறப்பதற்குள் நீ வந்திருப்பாய்...” 273 00:15:26,677 --> 00:15:27,802 இங்கே. 274 00:15:27,803 --> 00:15:29,387 ஹாய்! 275 00:15:29,388 --> 00:15:32,056 நான்... நான்... 276 00:15:32,057 --> 00:15:33,766 வெளி உலகிலா இருக்கிறேன்? 277 00:15:33,767 --> 00:15:35,519 ஆம், வெளி உலகில் தான் இருக்கிறாய். 278 00:15:36,895 --> 00:15:38,689 விடுமுறை வாழ்த்துகள். 279 00:15:48,991 --> 00:15:50,032 சரி. 280 00:15:50,033 --> 00:15:53,160 எல்லாம் வேகமாக நடக்கிறது. 281 00:15:53,161 --> 00:15:55,539 ஆனால், கடவுளே, அவள் அழகாக இருக்கிறாள். 282 00:15:56,164 --> 00:15:59,293 ஆம். நீ அப்பாவின் குட்டி இளவரசி, இல்லையா? 283 00:16:00,127 --> 00:16:03,380 நாம் அவளுக்கு அப்பாவின் குட்டி இளவரசி என்று பெயரிடலாமா? 284 00:16:04,590 --> 00:16:07,633 வெறும் இளவரசி என்று பெயரிடலாமே? 285 00:16:07,634 --> 00:16:09,760 சிறப்பு! சுருக்கமாக இளவரசி. 286 00:16:09,761 --> 00:16:12,306 முழுப் பெயர், அப்பாவின் குட்டி இளவரசி. 287 00:16:14,183 --> 00:16:17,685 கண்ணா, உன் தங்கை பாப்பாவை நீ பார்க்க வேண்டாமா? 288 00:16:17,686 --> 00:16:22,148 இல்லை. நீங்கள் சொன்னது போல எதுவும் நடக்கவில்லை. 289 00:16:22,149 --> 00:16:25,443 மகனே. நீ பழகுவதற்கு இன்னும் நேரம் இருக்கு. 290 00:16:25,444 --> 00:16:28,113 அவள் இன்னும் நடக்கத் தொடங்க அல்லது வேறு எதுவும் செய்யவில்லையே... 291 00:16:31,491 --> 00:16:33,577 ஓ, அருமை. 292 00:16:34,745 --> 00:16:35,912 என் இளவரசியே. 293 00:16:35,913 --> 00:16:38,207 அவள் இப்போதே நடக்கத் தொடங்கிவிட்டாள். 294 00:16:39,791 --> 00:16:41,752 பேபி. 295 00:16:45,464 --> 00:16:48,257 பரவாயில்லை, கண்ணா. அமைதியாக இரு. 296 00:16:48,258 --> 00:16:49,885 நான் என்ன செய்வேன்? நான் என்ன... 297 00:16:51,345 --> 00:16:54,096 இல்லை. இல்லை. இல்லை. 298 00:16:54,097 --> 00:16:56,057 - பேபி. - ஐயோ, ஐயோ. 299 00:16:56,058 --> 00:16:58,810 ஐயோ, ஐயோ... 300 00:17:04,942 --> 00:17:06,483 நல்லது. எல்லாம் முடிந்ததா? 301 00:17:06,484 --> 00:17:07,778 முடிந்தது என்று நினைக்கிறேன். 302 00:17:09,988 --> 00:17:10,988 சரி, போதும். 303 00:17:10,989 --> 00:17:14,283 நீ வெளி உலகத்திற்கு ஒரு சாகஸத்திற்காக வந்திருக்கிறாய். 304 00:17:14,284 --> 00:17:15,785 அருமை. நன்றி, மேட் மாமா. 305 00:17:15,786 --> 00:17:18,829 நான் உற்சாகமாக, அளவுக்கடந்த சந்தோஷத்தில் இருக்கிறேன். 306 00:17:19,705 --> 00:17:20,957 அது இயல்பானதுதான். 307 00:17:20,958 --> 00:17:23,752 நீ என்னைப் போல் ஒரு அனுபவமுள்ள, பயமறியா ஆய்வாளர் கிடையாது... 308 00:17:24,377 --> 00:17:27,213 என்ன அது? இது ஒரு அசுரன்! நாம் சாகப் போகிறோம்! 309 00:17:27,214 --> 00:17:29,966 இல்லை. அது என் புருவம். எந்த பிரச்சினையும் இல்லை. 310 00:17:29,967 --> 00:17:31,551 அது கண் முன்னால் இருந்தது. 311 00:17:31,552 --> 00:17:34,178 அது தூரத்தில் உள்ள ஏதோ ஒரு பெரிய உருவம் என்று ஒரு நொடி நினைத்துவிட்டேன், 312 00:17:34,179 --> 00:17:35,888 ஆனால் அது அருகில் உள்ள ஒரு சிறிய விஷயம். 313 00:17:35,889 --> 00:17:38,057 - ஆம். - எப்படியோ, நான் சொல்லிக்கொண்டிருந்தது போல... 314 00:17:38,058 --> 00:17:39,225 நான் தைரியமானவன். 315 00:17:39,226 --> 00:17:41,395 ஆஹா. இங்கே பார்ப்பதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. 316 00:17:42,020 --> 00:17:44,063 ஆம். நிறைய விஷயங்கள். 317 00:17:44,064 --> 00:17:46,023 அவற்றின் பெயர் பீப்-பீப். 318 00:17:46,024 --> 00:17:49,944 பிறகு அது நம்-நம் குடிசை, ருசிகர கொட்டகை என்றும் அறியப்படுகிறது. 319 00:17:49,945 --> 00:17:52,655 நல்ல வேளை, இதை எல்லாம் எனக்குக் கற்றுத் தர, நீங்கள் என்னோடு இருக்கிறீர்கள். 320 00:17:52,656 --> 00:17:56,242 ஆம். நீ இதை தனியாகச் செய்ய நான் உன்னைக் கனவிலும் விடமாட்டேன். 321 00:17:56,243 --> 00:17:57,703 கவலைப்படாதே, இளம் கோபோ. 322 00:17:58,495 --> 00:18:00,497 நான் எங்கும் போகப் போவதில்லை. 323 00:18:04,168 --> 00:18:08,296 - மேட் மாமா! - நீ இதை தனியாகச் செய்ய வேண்டும், கோபோ! 324 00:18:08,297 --> 00:18:11,008 - தைரியமாக இரு! - மேட் மாமா! 325 00:18:13,260 --> 00:18:15,721 சரி. நான் இங்கே, 326 00:18:16,305 --> 00:18:17,305 தனியாக இருக்கிறேன். 327 00:18:17,306 --> 00:18:19,600 வெளி உலகத்தில். 328 00:18:20,267 --> 00:18:21,559 ஆனால் பரவாயில்லை. 329 00:18:21,560 --> 00:18:24,103 சிறந்த ஆய்வாளர்களின் ஒரு நெடியப் பரம்பரையில் வந்தவன் நான். 330 00:18:24,104 --> 00:18:26,480 அதோடு, அழுத்தத்தில் சமாளித்து வருபவன் நான். 331 00:18:26,481 --> 00:18:29,192 ஒரு விடுமுறை பாடல் எழுத நேரமில்லாத சமயத்தில், 332 00:18:29,193 --> 00:18:32,403 ஓர் அழகிய பாடல் எழுதியது போல... இல்லை, நான் எழுதவில்லையே. 333 00:18:32,404 --> 00:18:34,281 இது ஒரு மோசமான எடுத்துக்காட்டு. 334 00:18:35,365 --> 00:18:36,616 எழுந்திரு, கோபோ. 335 00:18:36,617 --> 00:18:37,992 இது உன்னால் முடியும். 336 00:18:37,993 --> 00:18:39,619 நீ இதில் கைத் தேர்ந்தவன். 337 00:18:39,620 --> 00:18:41,246 ஆம், ஆய்வு செய்வதில். 338 00:18:41,872 --> 00:18:45,042 நீ உண்மைகளை எதிர்கொள்ள வேண்டும் நீயாக வேகமாக செயல்பட வேண்டும் 339 00:18:46,251 --> 00:18:50,130 தயாரிப்பு, வியர்வை தீவிர விடாமுயற்சி 340 00:18:52,090 --> 00:18:53,091 தப்பித்தேன். 341 00:18:53,967 --> 00:18:57,262 தின்பண்டம் கட்டிக்கொள், பாதைகள் அமைத்திடு தன்னந்தனியாக 342 00:18:58,138 --> 00:19:02,058 ஒதுங்காதே, முன்னேறும் நேரமிது சேருமிடம் நோக்கி நடைபோடு 343 00:19:02,059 --> 00:19:04,978 நீ உண்மைகளை எதிர்கொள்ள வேண்டும் நீயாக வேகமாக செயல்பட வேண்டும் 344 00:19:06,104 --> 00:19:09,941 தயாரிப்பு, வியர்வை தீவிர விடாமுயற்சி 345 00:19:09,942 --> 00:19:12,528 தின்பண்டம் கட்டிக்கொள், பாதைகள் அமைத்திடு தன்னந்தனியாக 346 00:19:13,946 --> 00:19:16,739 எதிர்காலத்தைத் துரத்து தெரியாதவற்றை எதிர்கொள் 347 00:19:16,740 --> 00:19:20,077 இது பிரச்சினையே இல்லை. நான் இங்கு ஏற்கனவே வந்தது போல செயல்பட வேண்டும். 348 00:19:21,453 --> 00:19:24,623 நீ உண்மைகளை எதிர்கொள்ள வேண்டும் நீயாக வேகமாக செயல்பட வேண்டும் 349 00:19:25,332 --> 00:19:29,210 தயாரிப்பு, வியர்வை தீவிர விடாமுயற்சி 350 00:19:29,211 --> 00:19:32,005 தின்பண்டம் கட்டிக்கொள், பாதைகள் அமைத்திடு தன்னந்தனியாக 351 00:19:33,215 --> 00:19:36,134 எதிர்காலத்தைத் துரத்து தெரியாதவற்றை எதிர்கொள் 352 00:19:36,760 --> 00:19:40,304 ஆஹா, எதிர்காலத்தைத் துரத்து தெரியாதவற்றை எதிர்கொள் 353 00:19:40,305 --> 00:19:41,473 ஆம்! 354 00:19:42,558 --> 00:19:44,476 அருமை. என்னால் முடிகிறது. 355 00:19:54,152 --> 00:19:55,153 ஐயோ, வலிக்கிறது. 356 00:19:55,654 --> 00:19:57,948 ஹலோ? என்ன நடக்கிறது? 357 00:19:58,448 --> 00:20:00,200 இந்த குகை ஏன் இருட்டாக இருக்கிறது? 358 00:20:00,701 --> 00:20:03,161 இங்கிருந்து வெளியேற வேண்டும். பொறு. நான் இப்படி... 359 00:20:11,211 --> 00:20:12,212 ஹாய். 360 00:20:18,635 --> 00:20:20,887 ஹே, வெம்ப்லி. பனி இல்லாமல் எப்படி இருக்கிறது? 361 00:20:20,888 --> 00:20:22,972 நன்றாக இல்லை, மோகீ. 362 00:20:22,973 --> 00:20:25,642 என் சட்டையை பாறை அடுக்குகளின் மேல் போடுகிறேன்! 363 00:20:26,268 --> 00:20:27,269 புரிகிறது. 364 00:20:27,769 --> 00:20:30,981 மண்ணை வைத்து தேவதை செய்யும் போது எப்படி இருக்கிறது தெரியுமா? 365 00:20:35,068 --> 00:20:37,196 வெறும் தரையில் இருக்கும் ஃப்ராகில் நான்! 366 00:20:39,948 --> 00:20:41,657 அட, நாம் ஃப்ராகில்கள். 367 00:20:41,658 --> 00:20:45,703 நாம் எதையும் கொண்டாடுபவர்கள். நமக்கு ஏன் பனி தேவை? 368 00:20:45,704 --> 00:20:47,830 டூஸர்கள் டூஸர் குச்சிப் பனியை செய்துள்ளனர். 369 00:20:47,831 --> 00:20:50,417 தெரியும்! அதில் போய், பனிச் சறுக்குவோம், போகீ. 370 00:20:50,918 --> 00:20:52,336 பார்க்க நன்றாக உள்ளது, டூஸர்களே! 371 00:20:53,086 --> 00:20:55,838 ஆம், பார்க்க நன்றாக உள்ளது! 372 00:20:55,839 --> 00:20:58,967 ஆம்! சுவைக்க இன்னும் நன்றாக உள்ளது! 373 00:20:59,760 --> 00:21:00,760 ஹே! 374 00:21:00,761 --> 00:21:03,596 கவனம், கொஞ்சம் பிசுபிசுவென இருக்கிறது. 375 00:21:03,597 --> 00:21:05,848 இதோ. பிசுபிசு பசை வருகிறது. 376 00:21:05,849 --> 00:21:09,311 - வா, போகீ! நாம் சறுக்குவோம்! - யே! 377 00:21:15,943 --> 00:21:17,653 ஹா ஹா. 378 00:21:18,820 --> 00:21:20,238 உருக்கியப் பனி இல்லாது 379 00:21:20,239 --> 00:21:22,365 சமைக்க இயலாது என்ற அறிவு எனக்கு இருக்கிறது. 380 00:21:22,366 --> 00:21:25,410 அது வெறும் தண்ணீர்! 381 00:21:26,870 --> 00:21:29,790 எனக்கு எப்போதும் போல விடுமுறைகள் இருக்க வேண்டும்! 382 00:21:30,374 --> 00:21:31,624 நமக்குப் பனி வேண்டும் 383 00:21:31,625 --> 00:21:33,377 நமக்கு கோபோவின் பாடல் வேண்டும். 384 00:21:35,045 --> 00:21:37,089 அவன் எங்கே? 385 00:21:37,756 --> 00:21:39,674 ஆக, நீ ஒரு... 386 00:21:39,675 --> 00:21:41,425 - ஃப்ராகில். - ஃப்ராகில்? 387 00:21:41,426 --> 00:21:42,927 - ஃப்ராகில். - ஃப்ராகில். 388 00:21:42,928 --> 00:21:44,387 ஃப்ராகில். 389 00:21:44,388 --> 00:21:46,222 - ஃப்ராகில். - ஆம். 390 00:21:46,223 --> 00:21:48,140 அதைச் சொல்லப் பிடித்திருக்கிறது. வேடிக்கையாக உள்ளது. 391 00:21:48,141 --> 00:21:50,977 - அழகாக உள்ளது, இல்லையா? - நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை, 392 00:21:50,978 --> 00:21:54,606 ஆனால் உன்னைப் பார்க்கும் போது, இது தான் ஃப்ராகில் என்று தோன்றுகிறது. 393 00:21:55,190 --> 00:21:56,440 எனக்கும் அப்படி தான். 394 00:21:56,441 --> 00:21:57,775 ஆக, நாம் எங்கே இருக்கிறோம்? 395 00:21:57,776 --> 00:22:00,194 - இது என்ன மாதிரியான குகை? - இது ஓர் அறை. 396 00:22:00,195 --> 00:22:04,949 இசைக் கலைஞர்கள் வந்து இசையை உருவாக்கும் இசை பதிவு ஸ்டூடியோ இது. 397 00:22:04,950 --> 00:22:07,451 ஹே, நானும் ஓர் இசை கலைஞன் தான். 398 00:22:07,452 --> 00:22:09,162 அதாவது... நான் முயற்சிக்கிறேன். 399 00:22:09,746 --> 00:22:12,039 ஆக, நீ என்ன மாதிரியான இசையை உருவாக்குகிறாய்? 400 00:22:12,040 --> 00:22:13,124 எனக்குத் தெரியவில்லை. 401 00:22:13,125 --> 00:22:15,710 எனக்கு அதில் பிரச்சினை இருக்கிறது. 402 00:22:15,711 --> 00:22:16,961 - புரிகிறது. - இதற்கு முன் பல முறை 403 00:22:16,962 --> 00:22:18,462 நான் இதை செய்திருக்கிறேன். 404 00:22:18,463 --> 00:22:21,215 லேட்டின் பாப், நடன பாப், ரெகத்தான் எல்லாம் செய்திருக்கிறேன். 405 00:22:21,216 --> 00:22:23,217 ஆனால் இப்போது வேறு. 406 00:22:23,218 --> 00:22:25,721 என் வாழ்க்கை எப்படி மாறப்போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். 407 00:22:28,140 --> 00:22:29,141 ஏன்? 408 00:22:31,310 --> 00:22:34,478 ஏனெனில் நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். 409 00:22:34,479 --> 00:22:35,814 எதை எதிர்பார்க்கிறாய்? 410 00:22:37,065 --> 00:22:38,482 மேட் மாமாவிடம் இருந்து தபால் அட்டையா? 411 00:22:38,483 --> 00:22:40,193 புரிகிறது. நான் அந்த நிலைமையில் இருந்திருக்கிறேன். 412 00:22:40,194 --> 00:22:43,279 நான் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கிறேன் என்று சொல்லலாம். 413 00:22:43,280 --> 00:22:45,489 அதோடு என்ன மாதிரியான பாடல் எழுதப் போகிறேன் என்று வியக்கிறேன், 414 00:22:45,490 --> 00:22:47,701 அதாவது, நான் இது வரை இல்லாத தருணத்தில் இருக்கும் போது. 415 00:22:48,535 --> 00:22:50,453 என்னிடம் ஒரு சில இசைக் குறிப்புகள் மட்டுமே உள்ளன. 416 00:22:50,454 --> 00:22:51,704 ஆனால் அது ஆரம்பம் மட்டுமே. 417 00:22:51,705 --> 00:22:54,040 துவங்குவதற்கு ஆரம்பம் என்பது ஒரு நல்ல இடமே. 418 00:22:54,041 --> 00:22:55,292 அதை நான் கேட்கலாமா? 419 00:22:56,251 --> 00:22:57,252 அதைப் போடு. 420 00:23:02,674 --> 00:23:03,799 எனக்குப் பிடித்திருக்கிறது. 421 00:23:03,800 --> 00:23:05,635 நான் உன்கூட சேர்ந்துக்கொள்ளலாமா? 422 00:23:05,636 --> 00:23:08,221 நிச்சயமாக. எல்லாமே இன்று விசித்திரமாக நிகழ்கிறது. 423 00:23:08,222 --> 00:23:11,015 சிறப்பு. அந்த இசையைக் கேட்டதும் கூட சேர்ந்துப் பாடத் தோன்றுகிறது. 424 00:23:11,016 --> 00:23:13,893 லா, லா, லா, லா லா, லா, லா 425 00:23:13,894 --> 00:23:19,775 லா, லா, லா லா, லா, லா 426 00:23:20,400 --> 00:23:28,784 லா, லா, லா லா, லா, லா 427 00:23:29,284 --> 00:23:43,297 - லா, லா, லா, லா, லா, லா, லா, லா - டா, டா, டா, டா, டா, டா, டா, டா 428 00:23:43,298 --> 00:23:48,470 - லா, லா, லா, லா, லா - டா, டா, டா, டா, டா 429 00:23:50,222 --> 00:23:54,016 நம் மெல்லிசை வந்து பாடு என்னோடு நீ 430 00:23:54,017 --> 00:23:58,522 நானும் ஓர் அங்கம் என அறியும் பாடல் இது 431 00:23:59,231 --> 00:24:03,234 நம் மெல்லிசை வந்து பாடு என்னோடு நீ 432 00:24:03,235 --> 00:24:08,030 நாம் பாடலின் ஒரு பகுதி 433 00:24:08,031 --> 00:24:12,451 நம் மெல்லிசை வந்து பாடு என்னோடு நீ 434 00:24:12,452 --> 00:24:17,499 ஏனெனில் இந்த பாடல் நமக்கானது என்று உனக்குத் தெரியும் 435 00:24:18,584 --> 00:24:23,797 இந்த பாடல் நமக்கானது 436 00:24:31,638 --> 00:24:33,306 அற்புதமாக இருந்தது. 437 00:24:33,307 --> 00:24:34,849 - அற்புதம். - ஆம். 438 00:24:34,850 --> 00:24:36,475 எங்கிருந்து வந்தது அந்தப் பாடல்? 439 00:24:36,476 --> 00:24:37,560 தெரியவில்லை. 440 00:24:37,561 --> 00:24:40,354 நாம் இது போல் சந்தித்திராவிடில், இந்தப் பாடல் தோன்றியிருக்காது 441 00:24:40,355 --> 00:24:42,023 என்று உன்னால் நம்ப முடிகிறதா? 442 00:24:42,024 --> 00:24:44,567 நீ ஆழமாக பேகிறாய். எனக்குப் பிடித்திருக்கிறது. 443 00:24:44,568 --> 00:24:46,569 நான் ஒரு குகையில் வாழ்கிறேன், அதனால்... 444 00:24:46,570 --> 00:24:47,862 இல்லை, ஆனால் நீ சொல்வது சரி. 445 00:24:47,863 --> 00:24:50,782 இது ஓர் அழகான தருணம், அதுவும் வித்தியாசமான ஒன்று. 446 00:24:52,075 --> 00:24:53,952 - ஒரு பனித் துகள் போல. - ஆம். 447 00:24:56,622 --> 00:24:57,873 இது தான்! 448 00:24:58,498 --> 00:24:59,874 நான் ராக்கிற்குத் திரும்ப வேண்டும். 449 00:24:59,875 --> 00:25:01,251 நான் ஒரு பாடல் பாட வேண்டியுள்ளது. 450 00:25:06,590 --> 00:25:08,299 எப்படி போக வேண்டும் என எனக்குத் தெரியவில்லை. 451 00:25:08,300 --> 00:25:10,385 வந்த வழியே போனால் போதுமே? 452 00:25:11,595 --> 00:25:12,721 இதோ. 453 00:25:17,184 --> 00:25:20,311 நாம் இணைந்து உருவாக்கும் ஒவ்வொரு தருணமும் தனித்துவமானது என்பதற்கான 454 00:25:20,312 --> 00:25:21,855 ஒரு நினைவூட்டல் இது. 455 00:25:22,606 --> 00:25:23,606 நன்றி. 456 00:25:23,607 --> 00:25:25,816 நீ செய்யப் போவதற்கு, அல்லது எதையோ எதிர்பார்க்கிறாயே, 457 00:25:25,817 --> 00:25:28,027 அதற்கு வாழ்த்துகள். 458 00:25:28,028 --> 00:25:29,571 அருமையாக இருந்தது. 459 00:25:32,407 --> 00:25:33,450 வருகிறேன். 460 00:25:36,245 --> 00:25:38,288 ஃப்ராகில். ஃப்ராகில். 461 00:25:39,081 --> 00:25:41,458 சரி, வந்த வழி போக வேண்டும். 462 00:25:44,211 --> 00:25:45,962 - மன்னிக்க வேண்டும். - என்ன? 463 00:25:45,963 --> 00:25:48,005 நான் ஒரு ஃப்ராகில் துளையைத் தேடுகிறேன். 464 00:25:48,006 --> 00:25:49,423 என்னது? 465 00:25:49,424 --> 00:25:51,175 அது ஒரு நுழைவுவாயில் போன்றது. 466 00:25:51,176 --> 00:25:53,719 நான் ஃப்ராகில் ராக்கிற்கு திரும்பச் செல்ல முயற்சிக்கிறேன். 467 00:25:53,720 --> 00:25:55,514 மன்னிக்க வேண்டும். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. 468 00:25:56,765 --> 00:25:58,976 நமக்கு அறிமுகம் இருக்கா? உன்னைப் பார்த்தது போல உள்ளது. 469 00:25:59,893 --> 00:26:02,145 ஆம். எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது. 470 00:26:06,149 --> 00:26:07,985 ஐயோ! மயிர் நிறைந்த விலங்குகள். 471 00:26:11,363 --> 00:26:12,364 ஐயோ. 472 00:26:14,283 --> 00:26:15,367 ஐயோ. வேண்டாம். 473 00:26:18,745 --> 00:26:19,746 சரி, சரி. 474 00:26:21,748 --> 00:26:22,749 சரி. 475 00:26:23,959 --> 00:26:25,126 ஹே. 476 00:26:25,127 --> 00:26:27,421 நீ நல்லவன் தான் போல, அப்படிதானே, நண்பா? 477 00:26:30,924 --> 00:26:32,050 ஒரு நிமிடம். 478 00:26:32,634 --> 00:26:34,344 அது எல்லாம் வெறும் கனவா? 479 00:26:36,889 --> 00:26:39,266 நான் போக வேண்டும், மயிர் உள்ள விலங்கே. மீண்டும் சந்திப்போம்! 480 00:26:40,642 --> 00:26:44,730 சரி, கண்ணா, மாயம் புரிவதற்குத் தேவையான எல்லாம் நம்மிடம் உள்ளது. 481 00:26:53,906 --> 00:26:55,323 எல்லோரும், ஒரு அருமையான செய்தி. 482 00:26:55,324 --> 00:26:57,617 நாம் விடுமுறையைத் துவங்கலாம். 483 00:26:57,618 --> 00:26:59,035 என் பாடலைக் கண்டுப்பிடித்துவிட்டேன். 484 00:26:59,036 --> 00:27:01,370 அந்தப் பாடலுடன் கொஞ்சம் பனியையும் கண்டுப்பிடித்தாயா? 485 00:27:01,371 --> 00:27:04,833 ஏனென்றால், அது இல்லாமல் ஷீலாவால் விடுமுறையைத் துவங்க முடியாது. 486 00:27:05,334 --> 00:27:07,502 - அவள் சொல்வது சரி. - கண்டிப்பாக, ஷீலா. 487 00:27:07,503 --> 00:27:10,630 கோபோ, இது கடந்த வருடம் போல் இல்லவே இல்லை. 488 00:27:10,631 --> 00:27:13,132 இது விடுமுறைப் போன்று கூடத் தோன்றவில்லை. 489 00:27:13,133 --> 00:27:15,385 ஆனால் கடந்த வருடம் போல் தோன்றவேண்டும் என்பதில்லை. 490 00:27:16,011 --> 00:27:17,971 நமக்கு இப்போது பனி வேண்டுமென்பதில்லை. 491 00:27:18,597 --> 00:27:19,847 என்ன? 492 00:27:19,848 --> 00:27:22,767 இது அப்படிதான் இருக்க வேண்டும்! 493 00:27:22,768 --> 00:27:25,311 - நமக்கு பனி தேவை! - ஆம்! 494 00:27:25,312 --> 00:27:27,981 - சமைக்க கண்டிப்பாக நமக்குத் தேவை. - அட! 495 00:27:29,149 --> 00:27:32,652 இந்த வருடம் ஒரு பாடலை எழுத நான் மிகவும் சிரமப்பட்டேன், பிறகு... 496 00:27:32,653 --> 00:27:37,658 கடந்த விடுமுறைகளின் மாயத்தை மீண்டும் உருவாக்க நினைத்ததால் தான் சிரமப்பட்டேன் என நினைக்கிறேன். 497 00:27:38,158 --> 00:27:43,037 ஒருவேளை... ஒருவேளை இந்த விடுமுறையை தனித்துவமாக இருக்க நான் அனுமதிக்க வேண்டும். 498 00:27:43,038 --> 00:27:45,998 ஒரு பனித் துகள் போன்றா? 499 00:27:45,999 --> 00:27:48,585 ஆம்! ஐஸீ ஜோவுக்குப் புரிகிறது. 500 00:27:49,127 --> 00:27:51,797 ஆம், குளிர் சார்ந்த விஷயத்தில் நான் சிறந்தவன். 501 00:27:53,841 --> 00:27:55,968 தருணங்கள் பனித் துகள்கள் போன்றது. 502 00:27:57,553 --> 00:28:00,347 எனக்கு இப்போது மிக அற்புதமான அனுபவம் நிகழ்ந்தது. 503 00:28:00,889 --> 00:28:02,140 அல்லது அது ஒரு கனவா? 504 00:28:02,641 --> 00:28:04,767 தெரியவில்லை, ஆனால் நான் சொல்ல வருவது என்னவென்றால், 505 00:28:04,768 --> 00:28:08,563 இந்த தனித்துவமான தருணத்தை அப்படியே ரசித்து மகிழ வேண்டும். 506 00:28:08,564 --> 00:28:11,983 இப்போது. நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். 507 00:28:11,984 --> 00:28:13,819 நாம் அதைக் கொண்டாடுவோம். 508 00:28:16,780 --> 00:28:18,823 உங்களுடன் பகிர என்னிடம் ஒரு பாடல் உள்ளது. 509 00:28:18,824 --> 00:28:21,952 ஆனால் நாம் அதை எல்லோருமாக இணைந்துப் பாட வேண்டும். 510 00:28:22,536 --> 00:28:25,789 விரும்பினால், கூடவே விசிலடிக்கலாம், ஹம் செய்யலாம், எதுவும் செய்யலாம். 511 00:28:26,373 --> 00:28:28,166 நாம் ஒரு பனித் துகளை உருவாக்குவோம். 512 00:28:31,003 --> 00:28:32,462 வாருங்கள் பாடுவோம். 513 00:28:38,302 --> 00:28:40,595 லா, லா, லா, லா லா, லா, லா 514 00:28:40,596 --> 00:28:46,894 லா, லா, லா லா, லா, லா 515 00:28:47,477 --> 00:28:56,360 - லா, லா, லா, லா, லா, லா - டூ, டூ, டூ, டூ, டூ, டூ 516 00:28:56,361 --> 00:28:58,279 பிங் பாயிங் ஸ்குயிங் 517 00:28:58,280 --> 00:29:02,825 டிங் டாங் பிங் பாயிங் ஸ்குயிங் 518 00:29:02,826 --> 00:29:05,078 டிங் டாங் பாங் 519 00:29:05,829 --> 00:29:07,496 பிங் பாயிங் ஸ்குயிங் 520 00:29:07,497 --> 00:29:12,001 டிங் டாங் பிங் பாயிங் ஸ்குயிங் 521 00:29:12,002 --> 00:29:15,088 டிங் டாங் பாங் 522 00:29:17,257 --> 00:29:21,135 நம் மெல்லிசை வந்து பாடு என்னோடு நீ 523 00:29:21,136 --> 00:29:25,807 நானும் ஓர் அங்கம் என அறியும் பாடல் இது 524 00:29:26,433 --> 00:29:30,311 நம் மெல்லிசை வந்து பாடு என்னோடு நீ 525 00:29:30,312 --> 00:29:35,192 ஏனெனில் இந்த பாடல் நமக்கானது என்று உனக்குத் தெரியும் 526 00:29:36,610 --> 00:29:41,073 இந்த பாடல் நமக்கானது 527 00:29:49,540 --> 00:29:50,582 அதைத் தட்டுகிறாயா? 528 00:29:57,172 --> 00:29:58,881 இது ஞாபகமிருக்கிறதா? 529 00:29:58,882 --> 00:30:02,177 உனக்குத் தான். அருமையாக இருக்கிறது. 530 00:30:03,178 --> 00:30:04,846 ஓ, நானா? 531 00:30:04,847 --> 00:30:06,431 நாம் நடனமாடுவோம். 532 00:30:24,408 --> 00:30:25,409 அது என்னது? 533 00:30:32,749 --> 00:30:33,791 அது பனி! 534 00:30:33,792 --> 00:30:37,546 - பனிப் பொழிகிறது! - நமது பனி நமக்குக் கிடைத்துவிட்டது. 535 00:30:42,551 --> 00:30:44,010 ரொம்ப அழகு. 536 00:30:44,011 --> 00:30:46,346 - பனிப் பொழிகிறது. - ஆம்! 537 00:30:47,556 --> 00:30:48,973 ஆம். 538 00:30:48,974 --> 00:30:50,058 அருமை. 539 00:30:51,018 --> 00:30:54,854 காட்டர்பின், இது நாம் உருவாக்கினதா? இது நாம் செய்ததா? 540 00:30:54,855 --> 00:30:56,189 இல்லை, ஐயா. 541 00:30:56,190 --> 00:31:00,776 இதற்குப் பின்னர் இதை நாம் அள்ளி அப்புறப்படுத்த வேண்டுமா? 542 00:31:00,777 --> 00:31:02,571 ஆமாம், ஐயா. 543 00:31:06,783 --> 00:31:08,159 வா, மகனே. 544 00:31:08,160 --> 00:31:09,869 இது ஒரு குழந்தை தான். 545 00:31:09,870 --> 00:31:11,120 வெளியே வா. 546 00:31:11,121 --> 00:31:13,164 நீங்கள் ஒரு பையனாக இருக்கும் என்றீர்கள்! 547 00:31:13,165 --> 00:31:18,003 ஒரு அண்ணானாகப் பழகுவதற்கு எனக்கு நேரம் இருக்கும் என்றீர்கள், 548 00:31:18,795 --> 00:31:20,046 ஆனால் அப்படியில்லை. 549 00:31:20,047 --> 00:31:23,550 எனக்கு இப்போது அண்ணனாக இருக்க விருப்பமில்லை... 550 00:31:24,259 --> 00:31:25,260 அண்ணா? 551 00:31:30,182 --> 00:31:33,936 இவள் இல்லாமல் நான் இருக்கப் போவதில்லை. 552 00:31:34,978 --> 00:31:37,813 இவளை மிகவும் நேசிக்கிறேன். 553 00:31:37,814 --> 00:31:40,484 ஆஹா, என்ன ஒரு தருணம். 554 00:31:41,151 --> 00:31:43,402 குடும்பத்திற்குள் காலடியெடுத்து வா. 555 00:31:43,403 --> 00:31:47,698 நம் மெல்லிசை வந்து பாடு என்னோடு நீ 556 00:31:47,699 --> 00:31:50,243 நானும் ஓர் அங்கம் என அறியும் பாடல் இது 557 00:31:50,244 --> 00:31:52,538 அருமை! இது புசுபுசுவென, குத்துகிறது. 558 00:31:53,372 --> 00:31:54,705 இது ரொம்ப அழகாக இருக்கிறது. 559 00:31:54,706 --> 00:31:57,668 வந்து பாடு என்னோடு நீ... 560 00:32:01,463 --> 00:32:05,050 - ஹாய், வெம்ப்லி. - இதன் பெயர் பனி பெம்லி. 561 00:32:05,676 --> 00:32:07,135 நான் வெம்ப்லி இங்கே இருக்கிறேன். 562 00:32:07,886 --> 00:32:10,221 இருவரும் ஒரே மாதிரி இருக்கிறீர்கள்! 563 00:32:10,222 --> 00:32:11,348 தெரியும்! 564 00:32:12,850 --> 00:32:15,142 வந்து பாடு என்னோடு நீ 565 00:32:15,143 --> 00:32:19,481 நானும் ஓர் அங்கம் என அறியும் பாடல் இது 566 00:32:20,774 --> 00:32:23,442 உருக்கிய பனிதான் வித்தியாசமே. 567 00:32:23,443 --> 00:32:25,695 - அடடா! - எனக்குத் தெரியும். 568 00:32:25,696 --> 00:32:28,865 நான் சொன்னது தவறென்றால், தவறு தான். 569 00:32:28,866 --> 00:32:30,742 விடுமுறை வாழ்த்துகள், குளூயீ. 570 00:32:31,910 --> 00:32:34,745 நம் மெல்லிசை வந்து பாடு என்னோடு நீ 571 00:32:34,746 --> 00:32:35,872 சமநிலை. 572 00:32:35,873 --> 00:32:41,920 நானும் ஓர் அங்கம் என அறியும் பாடல் இது 573 00:32:45,465 --> 00:32:46,592 அட, என்னது? 574 00:32:47,301 --> 00:32:48,718 அது கனவில்லையா? 575 00:32:48,719 --> 00:32:52,639 இந்த பாடல் நமக்கானது 576 00:32:53,348 --> 00:32:58,061 இந்த பாடல் நமக்கானது 577 00:32:59,479 --> 00:33:00,646 ஆஹா, ஆண்டின் சிறந்த ஒரு நேரம். 578 00:33:00,647 --> 00:33:02,315 நிச்சயமாக. 579 00:33:02,316 --> 00:33:03,816 ஆம். 580 00:33:03,817 --> 00:33:06,820 மிகச் சிறந்த ஒரு தருணம், பனித் துகள் போல. உங்களை நேசிக்கிறேன், மக்களே. 581 00:33:10,574 --> 00:33:13,285 விடுமுறை வாழ்த்துகள்! 582 00:34:35,951 --> 00:34:37,953 தமிழாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்