1 00:00:02,000 --> 00:00:07,000 Downloaded from YTS.BZ 2 00:00:08,000 --> 00:00:13,000 Official YIFY movies site: YTS.BZ 3 01:34:35,875 --> 01:34:38,625 [ரஷ்ய மொழியில்] எப்படியும் இந்த ஒப்பந்தம் முடிக்க வேண்டும். 4 01:34:38,916 --> 01:34:40,958 நீங்க கவலைப்பட தேவை இல்ல. 5 01:34:41,083 --> 01:34:41,958 ஆமாம். 6 01:34:42,083 --> 01:34:44,833 பங்குசந்தை அடுத்த ரெண்டு வாரங்களில் சீராகிவிடும். 7 01:34:45,083 --> 01:34:48,541 பங்குசந்தை அடுத்த ரெண்டு வாரங்களில் சீராகிவிட்டால், 8 01:34:48,666 --> 01:34:52,333 அது நல்ல அறிகுறி. ஆனால் ஜாக்கிரதையா இருக்கவும். 9 01:34:52,625 --> 01:34:53,708 நாம தொடர்பில் இருப்போம். மாற்றங்களுக்கு ஏற்றவாறு முடிவெடுப்போம். 10 01:34:53,875 --> 01:34:55,416 -அண்ணா. -சொல். 11 01:34:55,541 --> 01:34:59,958 நாம இக்கட்டான நிலைமையில் மாட்டிக்கொள்ள கூடாது. 12 01:35:00,083 --> 01:35:02,875 அடுத்த மாசம் நான் அங்க செல்வேன். 13 01:35:03,541 --> 01:35:06,166 அமைச்சரை சந்திச்சு எல்லவற்றையும் பேசுவேன். 14 01:35:06,291 --> 01:35:07,416 அப்படியே செய். 15 01:35:07,833 --> 01:35:08,750 சரி. 16 01:35:09,083 --> 01:35:10,166 பிறகு பேசலாம். 17 01:37:16,250 --> 01:37:20,125 [ஃப்ரென்ச்சில் பேசுவது] 19 ஆமாம் தேதியில் கலவரத்தில் ஈடுபட வேண்டும்ன்னு சொன்னேன். 18 01:37:20,375 --> 01:37:24,625 ஒவ்வொரு நாளுமே மிக முக்கியமானது, அறிவு கெட்டவனே.